TNPSC GROUP I PRELIMS TEST BATCH 2024
Test Details:
- TEST NUMBER: 12
- TEST PORTION: CURRENT AFFAIRS – 2
- TEST SCHEDULE: DOWNLOAD
FREE BATCH:
- ONLINE TEST AND RANK LIST
PAID BATCH (499)
- ONLINE TEST AND RANK LIST
- QUESTION PDF
- ANSWER KEY PDF
- DEDICATED WHATSAPP GROUP
- JOIN OUR TEST: CLICK HERE
Instructions:
- FREE REGISTRATION CLICK
- LOGIN CLICK
- How to use this Test Properly Click
- (MUST READ BEFORE TAKING TEST)
- Our Official Telegram Channel Join
START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.
ALL THE BEST
0 of 90 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" TEST -12 - GROUP - 1 (2024) - Current Affairs January 2024 - June 2024 "
0 of 90 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- Answered
- Review
- Question 1 of 90
1. Question
1 pointsR21/Matrix-M vaccine is for
a. Measles
b. Mumps
c. Malaria
d. Mad Cow DiseaseR21/Matrix-M தடுப்பூசி எந்த நோய்க்காக வழங்கப்படுகிறது?
a. தட்டம்மை
b. பொன்னுக்கு வீங்கி
c. மலேரியா
d. மாட்டுப் பித்த நோய்CorrectIncorrectUnattempted - Question 2 of 90
2. Question
1 pointsAstroSat, the multi-wavelength space-based observatory, was launched by
a. ISRO
b. NASA
c. JAXA
d. ESA
விண்வெளியில் அமைந்த பல் அலைநீள ஆய்வகமான ஆஸ்ட்ரோசாட் என்ற ஆய்வகத்தினைத் தொடங்கிய நிறுவனம் எது?
a. ISRO
b. NASA
c. JAXA
d. ESACorrectIncorrectUnattempted - Question 3 of 90
3. Question
1 points6th Khelo India Youth Games is hosted by
a. Maharashtra
b. Himachal Pradesh
c. Gujarat
d. Tamil Nadu
6வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளை நடத்துகின்ற மாநிலம் எது?
a. மகாராஷ்டிரா
b. இமாச்சலப் பிரதேசம்
c. குஜராத்
d. தமிழ்நாடுCorrectIncorrectUnattempted - Question 4 of 90
4. Question
1 pointsWhich country announced its relinquish of membership from OPEC?
a. Algeria
b. Angola
c. Nigeria
d. Libya
பெட்ரோலிய ஏற்றுமதி மேற்கொள்ளும் நாடுகள் அமைப்பின் உறுப்பினர் உரிமையை கைவிடுவதாக அறிவித்துள்ள நாடு எது?
a. அல்ஜீரியா
b. அங்கோலா
c. நைஜீரியா
d. லிபியாCorrectIncorrectUnattempted - Question 5 of 90
5. Question
1 pointsWho has launched a campaign called “Message in a Bottle”?
a. NASA
b. ISRO
c. JAXA
d. ESA
“Message in a Bottle” என்ற பிரச்சாரத்தைத் தொடங்கிய நிறுவனம் எது?
a. NASA
b. ISRO
c. JAXA
d. ESACorrectIncorrectUnattempted - Question 6 of 90
6. Question
1 pointsWho has been appointed as the first woman Director General of CISF?
a. Rashmi Shukla
b. Nina Singh
c. Letika Saran
d. Subhashini Sankaran
மத்திய தொழில்துறைப் பாதுகாப்பு படையின் முதல் பெண் தலைமை இயக்குநராக நியமிக்கப் பட்டவர் யார்?
a. ரஷ்மி சுக்லா
b. நினா சிங்
c. லெத்திகா சரண்
d. சுபாஷினி சங்கரன்CorrectIncorrectUnattempted - Question 7 of 90
7. Question
1 pointsJapan’s SLIM spacecraft is the mission to
a. Mars
b. Jupiter
c. Moon
d. Europa
ஜப்பானின் SLIM விண்கலம் எதனுடைய ஆய்விற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுத் திட்டமாகும்?
a. செவ்வாய்
b. வியாழன்
c. சந்திரன்
d. யுரோப்பாCorrectIncorrectUnattempted - Question 8 of 90
8. Question
1 pointsThe X-ray Polarimeter Satellite (XPoSat) was recently launched by
a. NASA
b. ISRO
c. ESA
d. JAXA
ஊடுகதிர் முனைவாக்க செயற்கைக் கோளினை (XPoSat) சமீபத்தில் விண்ணில் ஏவிய நிறுவனம் எது?
a. NASA
b. ISRO
c. ESA
d. JAXACorrectIncorrectUnattempted - Question 9 of 90
9. Question
1 pointsWho has been appointed as the chairman of the 16th Finance Commission?
a. Arvind Panagariya
b. Raguram Rajan
c. Suman Bery
d. Pravin Krishna
16வது நிதி ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
a. அரவிந்த் பனகாரியா
b. ரகுராம் ராஜன்
c. சுமன் பெரி
d. பிரவின் கிருஷ்ணாCorrectIncorrectUnattempted - Question 10 of 90
10. Question
1 pointsIndian Landslide Susceptibility Map was created by
a. IIT Bombay
b. IIT Madras
c. IIT Kharagpur
d. IIT Delhi
இந்திய நிலச்சரிவு பாதிப்பு வரைபடத்தினை உருவாக்கிய நிறுவனம் எது?
a. இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், மும்பை
b. இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், சென்னை
c. இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், காரக்பூர்
d. இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், டெல்லிCorrectIncorrectUnattempted - Question 11 of 90
11. Question
1 pointsThe Joint Military Exercise ‘Desert Cyclone 2024’ was held between
a. India and Qatar
b. India and UAE
c. India and Iran
d. India and Saudi Arabia
‘டெசெர்ட் சைக்லோன் 2024’ எனப்படும் கூட்டு இராணுவப் பயிற்சி எந்தெந்த நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப் படுகிறது?
a. இந்தியா மற்றும் கத்தார்
b. இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்
c. இந்தியா மற்றும் ஈரான்
d. இந்தியா மற்றும் சவுதி அரேபியாCorrectIncorrectUnattempted - Question 12 of 90
12. Question
1 pointsIndian Landslide Susceptibility Map was created by
a. IIT Bombay
b. IIT Madras
c. IIT Kharagpur
d. IIT Delhi
இந்திய நிலச்சரிவு பாதிப்பு வரைபடத்தினை உருவாக்கிய நிறுவனம் எது?
a. இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், மும்பை
b. இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், சென்னை
c. இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், காரக்பூர்
d. இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், டெல்லிCorrectIncorrectUnattempted - Question 13 of 90
13. Question
1 pointsWhich organization accepted to have an inclusive and gender-balanced workforce in Tamil Nadu?
a. Godrej Consumer Products
b. Mitsubishi
c. Tata Electronics
d. JSW Energy
தமிழ்நாட்டில் உள்ளார்ந்த மற்றும் பாலினச் சமச்சீர் பணியாளர் வள முறையை ஏற்றுக் கொண்ட நிறுவனம் எது?
a. கோத்ரெஜ் நுகர்வோர் தயாரிப்புகள்
b. மிட்சுபிஷி
c. டாடா எலக்ட்ரானிக்ஸ்
d. JSW எனர்ஜிCorrectIncorrectUnattempted - Question 14 of 90
14. Question
1 pointsThe first Biodiversity Heritage Site of Tamil Nadu is
a. Arittapatti
b. Idayapatti
c. Kuriyanapalli
d. Kasampatti
தமிழகத்தின் முதல் பல்லுயிர்ப் பெருக்கப் பாரம்பரியத் தளம் எது?
a. அரிட்டாபட்டி
b. இடையப்பட்டி
c. குரியனப்பள்ளி
d. காசம்பட்டிCorrectIncorrectUnattempted - Question 15 of 90
15. Question
1 pointsWorld Tamil diaspora Day is observed on
a. January 09
b. January 10
c. January 11
d. January 12
உலகப் புலம்பெயர் தமிழர் தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?
a. ஜனவரி 09
b. ஜனவரி 10
c. ஜனவரி 11
d. ஜனவரி 12CorrectIncorrectUnattempted - Question 16 of 90
16. Question
1 pointsThe Ambedkar Award of Tamil Nadu is conferred to
a. Suba. Veerapandian
b. M. Mutharasu
c. P. Shanmugam
d. Palani Bharathi
தமிழகத்தின் அம்பேத்கர் விருது யாருக்கு வழங்கப் பட்டுள்ளது?
a. சுப. வீரபாண்டியன்
b. மு. முத்தரசு
c. P. சண்முகம்
d. பழனி பாரதிCorrectIncorrectUnattempted - Question 17 of 90
17. Question
1 pointsWhich town panchayat was topped as cleanest local body in Swachh Survekshan for 2023?
a. Kilvelur
b. Dharasuram
c. Thirunageswaram
d. Vedaranyam
2023 ஆம் ஆண்டிற்கான சுவச் சர்வேக்சனில் தூய்மையான உள்ளாட்சி அமைப்பாக முதலிடம் பெற்றுள்ள நகரப் பஞ்சாயத்து எது?
a. கீழ்வேளூர்
b. தாராசுரம்
c. திருநாகேஸ்வரம்
d. வேதாரண்யம்CorrectIncorrectUnattempted - Question 18 of 90
18. Question
1 pointsWho has honoured with Tenzing Norgay National Adventure Award 2022 in Land Adventure posthumously?
a. Divyakriti Singh
b. Deepa Bhandare
c. Savita Kanswal
d. Parbati Baruah
நிலம் சார்ந்த சாகசங்களில் 2022 ஆம் ஆண்டு டென்சிங் நோர்கே தேசிய சாகச விருதினை (மறைவிற்குப் பின்) பெற்றவர் யார்?
a. திவ்யகிருதி சிங்
b. தீபா பண்டாரே
c. சவிதா கன்ஸ்வால்
d. பர்பதி பருவாCorrectIncorrectUnattempted - Question 19 of 90
19. Question
1 pointsThe bilateral joint exercise named ‘Sahyog Kaijin’ was held between
a. India – France
b. India – USA
c. India – Japan
d. India – UK
‘சஹ்யோக் கைஜின்’ எனப்படும் இருதரப்பு கூட்டுப் பயிற்சியானது எந்தெந்த நாடுகளுக்கு இடையே நடத்தப்பட்டது?
a. இந்தியா – பிரான்ஸ்
b. இந்தியா – அமெரிக்கா
c. இந்தியா – ஜப்பான்
d. இந்தியா – ஐக்கியப் பேரரசுCorrectIncorrectUnattempted - Question 20 of 90
20. Question
1 pointsWhich country has announced a Green Fuels Alliance India (GFAI) initiative in GIM 2024?
a. Finland
b. Denmark
c. Norway
d. Sweden
2024 ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பசுமை எரிபொருள் கூட்டணி இந்தியா (GFAI) முன்னெடுப்பினைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள நாடு எது?
a. பின்லாந்து
b. டென்மார்க்
c. நார்வே
d. சுவீடன்CorrectIncorrectUnattempted - Question 21 of 90
21. Question
1 pointse-SAKSHI Mobile Application is related to
a. Tribal welfare
b. Farmers welfare
c. Women empowerment
d. MPLAD Scheme
e-SAKSHI கைபேசி செயலி எதனுடன் தொடர்புடையது?
a. பழங்குடியினர் நலன்
b. விவசாயிகள் நலன்
c. பெண்களுக்கு அதிகாரமளித்தல்
d. MPLAD திட்டம்CorrectIncorrectUnattempted - Question 22 of 90
22. Question
1 pointsThe prehistoric rock paintings sites – Alampadi, Melvaalai, and Sethavarai – are located in
a. Pudukkottai
b. Villupuram
c. Thiruvannamalai
d. Kanchipuram
வரலாற்றுக்கு முந்தையப் பாறை ஓவியங்கள் கண்டெடுக்கப்பட்ட ஆலம்பாடி, மேல்வாலை மற்றும் செத்தவாரை ஆகிய கிராமங்கள் எங்கு அமைந்துள்ளன?
a. புதுக்கோட்டை
b. விழுப்புரம்
c. திருவண்ணாமலை
d. காஞ்சிபுரம்CorrectIncorrectUnattempted - Question 23 of 90
23. Question
1 pointsKazhugumalai rock cut temple is located in
a. Thoothukudi
b. Madurai
c. Pudukkottai
d. Krishnagiri
கழுகுமலை குடைவரைக் கோவில் எங்கு அமைந்துள்ளது?
a. தூத்துக்குடி
b. மதுரை
c. புதுக்கோட்டை
d. கிருஷ்ணகிரிCorrectIncorrectUnattempted - Question 24 of 90
24. Question
1 pointsWhich of the following is not the part of recently added five Ramsar wetlands site list?
a. Ankasamudra Bird Conservation Reserve
b. Aghanashini Estuary
c. Karaivetti Bird Sanctuary
d. karikili bird sanctuary
பின்வருவனவற்றில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட ஐந்து ராம்சர் ஈரநிலங்கள் பட்டியலில் இடம் பெறாதது எது?
a. அங்கசமுத்ரா பறவைகள் வளங்காப்பு சரணாலயம்
b. அகநாசினி கழிமுகம்
c. கரைவெட்டி பறவைகள் சரணாலயம்
d. கரிகிலி பறவைகள் சரணாலயம்CorrectIncorrectUnattempted - Question 25 of 90
25. Question
1 pointsWhich state was topped in the Khelo India Youth Games medal tally?
a. Tamil Nadu
b. Maharashtra
c. Haryana
d. Delhi
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது?
a. தமிழ்நாடு
b. மகாராஷ்டிரா
c. ஹரியானா
d. டெல்லிCorrectIncorrectUnattempted - Question 26 of 90
26. Question
1 pointsThe Beneficiaries of SMILE scheme is
a. Tribal Community
b. Transgender Community
c. Craftsperson Community
d. Women entrepreneurs
SMILE திட்டத்தின் பயனாளிகள் யார்?
a. பழங்குடியினர் சமூகம்
b. திருநர் சமூகம்
c. கைவினைஞர்கள் சமூகம்
d. பெண் தொழில்முனைவோர்கள்CorrectIncorrectUnattempted - Question 27 of 90
27. Question
1 pointsWho won the women’s singles slam title in Australian Open 2024?
a. Aryna Sabalenka
b. Anastasia Zakharova
c. Hsieh Su-Wei
d. Elise Mertens
2024 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றவர் யார்?
a. அரினா சபலெங்கா
b. அனஸ்டேசியா சகரோவா
c. ஹ்சீஹ் சு-வீ
d. எலிஸ் மெர்டென்ஸ்CorrectIncorrectUnattempted - Question 28 of 90
28. Question
1 pointsThe rank of India in Corruption Perceptions Index 2023 is
a. 93rd
b. 103rd
c. 133rd
d. 163rd
2023 ஆம் ஆண்டு ஊழல் கண்ணோட்டக் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை என்ன?
a. 93வது
b. 103வது
c. 133வது
d. 163வதுCorrectIncorrectUnattempted - Question 29 of 90
29. Question
1 pointsWorld Wetlands Day is observed on
a. February 01
b. February 02
c. February 11
d. February 12
உலக சதுப்பு நில தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
a. பிப்ரவரி 01
b. பிப்ரவரி 02
c. பிப்ரவரி 11
d. பிப்ரவரி 12CorrectIncorrectUnattempted - Question 30 of 90
30. Question
1 pointsWhich city has been selected as the venue to host the FIFA World Cup 2026?
a. Ahmedabad
b. Gandhinagar
c. Surat
d. Hyderabad
2026 ஆம் ஆண்டு FIFA உலகக் கோப்பைப் போட்டியினை நடத்துவதற்கான இடமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நகரம் எது?
a. அகமதாபாத்
b. காந்திநகர்
c. சூரத்
d. ஹைதராபாத்CorrectIncorrectUnattempted - Question 31 of 90
31. Question
1 pointsWhich of the following Indian musician bagged awards in the 2024 Grammy award event?
a. GV Prakash Kumar
b. MM Keeravaani
c. Shankar Mahadevan
d. AR Rahman
பின்வருபவர்களில் 2024 ஆம் ஆண்டு கிராமி விருது விழா நிகழ்வில் விருது வென்ற இந்திய இசைக்கலைஞர் யார்?
a. G,V. பிரகாஷ் குமார்
b. M.M. கீரவாணி
c. சங்கர் மகாதேவன்
d. A.R.ரஹ்மான்CorrectIncorrectUnattempted - Question 32 of 90
32. Question
1 pointsWhich state recently passed Uniform Civil Code Bill?
a. Himachal Pradesh
b. Uttarakhand
c. Rajasthan
d. Uttar Pradesh
சமீபத்தில் பொது உரிமையியல் சட்ட மசோதாவை நிறைவேற்றிய மாநில அரசு எது?
a. இமாச்சலப் பிரதேசம்
b. உத்தரகாண்ட்
c. ராஜஸ்தான்
d. உத்தரப் பிரதேசம்CorrectIncorrectUnattempted - Question 33 of 90
33. Question
1 pointsGemini is the AI chatbot of
a. Microsoft
b. Amazon
c. Meta
d. Google
ஜெமினி என்பது எந்த நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சார்ந்த உரையாடு மென்பொருள் ஆகும்?
a. மைக்ரோசாஃப்ட்
b. அமேசான்
c. மெட்டா
d. கூகுள்CorrectIncorrectUnattempted - Question 34 of 90
34. Question
1 pointsWhich state installed AI-based early Railway crossing warning system to save wild elephants?
a. Kerala
b. Karnataka
c. Tamil Nadu
d. Odisha
இரயில்களால் காட்டு யானைகள் தாக்கப்படாமல் அவற்றைக் காப்பதற்காக செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இருப்புப் பாதை கடுப்பு முன்னெச்சரிக்கை அமைப்பினை நிறுவியுள்ள மாநிலம் எது?
a. கேரளா
b. கர்நாடகா
c. தமிழ்நாடு
d. ஒடிசாCorrectIncorrectUnattempted - Question 35 of 90
35. Question
1 pointsWho won the ‘Sportswoman of the year (Individual) award of Sportstar Aces Awards 2024?
a. Grandmaster R. Vaishali
b. Thulasimathi Murugesan
c. Sheetal Devi
d. Aditi Swami
2024 ஆம் ஆண்டின் சிறந்த விளையாட்டு நாயகருக்கான ஏசஸ் விருது வழங்கும் விழாவில் ‘ஆண்டின் சிறந்த வீராங்கனை (தனிநபர்) விருதை வென்றவர் யார்?
a. கிராண்ட்மாஸ்டர் R.வைஷாலி
b. துளசிமதி முருகேசன்
c. ஷீத்தல் தேவி
d. அதிதி சுவாமிCorrectIncorrectUnattempted - Question 36 of 90
36. Question
1 pointsWho became the first transwoman Travelling Ticket Examiner of Southern Railway?
a. Sindhu Ganapathy
b. Kalki Subramaniam
c. Sathya Shri Sharmila
d. Padmini Prakash
தெற்கு இரயில்வே நிர்வாகத்தின் முதல் திருநங்கைப் பயணச் சீட்டு பரிசோதகராகப் பணியமர்த்தப் பட்டுள்ளவர் யார்?
a. சிந்து கணபதி
b. கல்கி சுப்ரமணியம்
c. சத்ய ஸ்ரீ ஷர்மிளா
d. பத்மினி பிரகாஷ்CorrectIncorrectUnattempted - Question 37 of 90
37. Question
1 pointsThe Electoral Bonds Scheme was launched in
a. 2014
b. 2016
c. 2018
d. 2019
தேர்தல் பத்திரங்கள் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
a. 2014
b. 2016
c. 2018
d. 2019CorrectIncorrectUnattempted - Question 38 of 90
38. Question
1 pointsWho emerged triumphant in the 2024 Tata Steel Chess Tournament?
a. D Gukesh
b. Wei Yi
c. Vidit Gujarathi
d. Ju Wenjun
2024 ஆம் ஆண்டு டாடா எஃகு நிறுவனத்தின் சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றவர் யார்?
a. D. குகேஷ்
b. வெய் யி
c. விதித் குஜராத்தி
d. ஜு வென்ஜுன்CorrectIncorrectUnattempted - Question 39 of 90
39. Question
1 pointsWho became the second Indian bowler to take 500 wickets in Tests?
a. Mohammed Shami
b. Ravindra Jadeja
c. Ravichandran Ashwin
d. Shardul Thakur
டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்தியப் பந்து வீச்சாளர் யார்?
a. முகமது ஷமி
b. இரவீந்திர ஜடேஜா
c. இரவிச்சந்திரன் அஸ்வின்
d. ஷர்துல் தாக்கூர்CorrectIncorrectUnattempted - Question 40 of 90
40. Question
1 pointsThe world’s first green hydrogen plant and fuelling station within airport is to be set up in
a. Guwahati International Airport
b. Kolkata International Airport
c. Ahmedabad International Airport
d. Cochin International Airport
விமான நிலைய வளாகத்திற்குள் அமைந்துள்ள உலகின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலை மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையம் எது?
a. கௌஹாத்தி சர்வதேச விமான நிலையம்
b. கொல்கத்தா சர்வதேச விமான நிலையம்
c. அகமதாபாத் சர்வதேச விமான நிலையம்
d. கொச்சின் சர்வதேச விமான நிலையம்CorrectIncorrectUnattempted - Question 41 of 90
41. Question
1 pointsTamil Nadu’s first Mini-TIDEL Park was inaugurated in
a. Thoothukudi
b. Karaikudi
c. Villupuram
d. Thanjavur
தமிழ்நாட்டின் முதல் சிறிய TIDEL பூங்கா எங்கு திறக்கப்பட்டுள்ளது?
a. தூத்துக்குடி
b. காரைக்குடி
c. விழுப்புரம்
d. தஞ்சாவூர்CorrectIncorrectUnattempted - Question 42 of 90
42. Question
1 pointsThe beneficiaries of World Bank-funded ‘RIGHTS project’ is
a. Tribal people
b. Transgenders
c. Differently abled persons
d. Backward Communities
உலக வங்கியின் நிதியுதவியினைப் பெறும் ‘RIGHTS திட்டத்தின்’ பயனாளிகள் யார்?
a. பழங்குடி மக்கள்
b. திருநர்கள்
c. மாற்றுத் திறனாளிகள்
d. பிற்படுத்தப்பட்டச் சமூகத்தினர்CorrectIncorrectUnattempted - Question 43 of 90
43. Question
1 pointsWho is the host country of Chess Olympiad 2024?
a. Austria
b. Armenia
c. Canada
d. Hungary
2024 ஆம் ஆண்டு சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை நடத்த உள்ள நாடு எது?
a. ஆஸ்திரியா
b. ஆர்மீனியா
c. கனடா
d. ஹங்கேரிCorrectIncorrectUnattempted - Question 44 of 90
44. Question
1 pointsThe beneficiaries of ‘Tamil Pudhalvan’ scheme is
a. 01-08th students
b. 01-10th students
c. 06-10th students
d. 06-12th students
‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின் பயனாளிகள் யார்?
a. 01-08 ஆம் வகுப்பு மாணவர்கள்
b. 01-10 ஆம் வகுப்பு மாணவர்கள்
c. 06-10 ஆம் வகுப்பு மாணவர்கள்
d. 06-12 ஆம் வகுப்பு மாணவர்கள்CorrectIncorrectUnattempted - Question 45 of 90
45. Question
1 pointsInternational Mother Language Day is observed on
a. February 12
b. February 18
c. February 20
d. February 21
சர்வதேச தாய்மொழி தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
a. பிப்ரவரி 12
b. பிப்ரவரி 18
c. பிப்ரவரி 20
d. பிப்ரவரி 21CorrectIncorrectUnattempted - Question 46 of 90
46. Question
1 pointsWho introduces 5-year multiple-entry visa for Indians recently?
a. Iran
b. Tanzania
c. Dubai
d. Brazil
சமீபத்தில் இந்தியர்களுக்கு 5 ஆண்டு கால பல்நுழைவு இசைவுச் சீட்டினை அறிமுகப் படுத்தியுள்ள நாடு எது?
a. ஈரான்
b. தான்சானியா
c. துபாய்
d. பிரேசில்CorrectIncorrectUnattempted - Question 47 of 90
47. Question
1 pointsThe 5th edition of Joint Military Exercise ‘Dharma Guardian’ was held between
a. India – Mongolia
b. India – Bangladesh
c. India – Sri Lanka
d. India – Japan
‘தர்மா கார்டியன்’ எனப்படும் 5வது கூட்டு இராணுவப் பயிற்சியானது எந்தெந்த நாடுகளுக்கு இடையே நடத்தப் பட்டது?
a. இந்தியா – மங்கோலியா
b. இந்தியா – வங்காளதேசம்
c. இந்தியா – இலங்கை
d. இந்தியா – ஜப்பான்CorrectIncorrectUnattempted - Question 48 of 90
48. Question
1 pointsWho has been appointed as the chairperson of the anti-corruption ombudsman Lokpal?
a. Ramakrishna Gavai
b. Sanjiv Khanna
c. A.M. Khanwilkar
d. Aniruddha Bose
ஊழல் தடுப்பு குறைதீர்ப்பாளரான லோக்பால் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
a. இராமகிருஷ்ண கவாய்
b. சஞ்சீவ் கண்ணா
c. A.M. கான்வில்கர்
d. அனிருத்தா போஸ்CorrectIncorrectUnattempted - Question 49 of 90
49. Question
1 pointsWhich is the first Green Hydrogen Hub Port of the country?
a. Haldia Port
b. Visakhapatnam Port
c. Kamarajar Port
d. V.O. Chidambaranar Port
இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் மையத் துறைமுகம் எது?
a. ஹால்டியா துறைமுகம்
b. விசாகப்பட்டினம் துறைமுகம்
c. காமராஜர் துறைமுகம்
d. V.O.சிதம்பரனார் துறைமுகம்CorrectIncorrectUnattempted - Question 50 of 90
50. Question
1 pointsThe world’s first Vedic clock is installed in
a. Ayodhya
b. Khajuraho
c. Konark
d. Ujjain
உலகின் முதல் வேத கடிகாரம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?
a. அயோத்தி
b. கஜுராஹோ
c. கோனார்க்
d. உஜ்ஜைன்CorrectIncorrectUnattempted - Question 51 of 90
51. Question
1 pointsWhich organization launched ‘Vantara’ (Star of the Forest) programme?
a. Tata trust
b. Reliance Foundation
c. Adani Foundation
d. Melinda foundation
‘வன்தாரா’ (காடுகளின் நாயகன்) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனம் எது?
a. டாடா அறக்கட்டளை
b. ரிலையன்ஸ் அறக்கட்டளை
c. அதானி அறக்கட்டளை
d. மெலிண்டா அறக்கட்டளைCorrectIncorrectUnattempted - Question 52 of 90
52. Question
1 pointsInternational Women’s Day is observed on
a. March 01
b. March 05
c. March 08
d. March 11
சர்வதேச மகளிர் தினம் எப்போது அனுசரிக்கப் பட்டது?
a. மார்ச் 01
b. மார்ச் 05
c. மார்ச் 08
d. மார்ச் 11CorrectIncorrectUnattempted - Question 53 of 90
53. Question
1 pointsWho has been recommended for the Kalaignar Ezhuthukol Award 2022?
a. G Manickavasagan
b. S Natarajan
c. R Ramalingam
d. VN Samy
2022 ஆம் ஆண்டு கலைஞர் எழுத்துகோல் விருதிற்குப் பரிந்துரைக்கப் பட்டுள்ளவர் யார்?
a. G. மாணிக்கவாசகன்
b. S. நடராஜன்
c. R. இராமலிங்கம்
d. V. N. சாமிCorrectIncorrectUnattempted - Question 54 of 90
54. Question
1 pointsWhich state has introduced its first generative AI teacher, Iris?
a. Maharashtra
b. Kerala
c. Haryana
d. Andhra Pradesh
ஐரிஸ் எனப்படும் அதன் முதல் ஆக்கப்பூர்வ மிக்க செயற்கை நுண்ணறிவு ஆசிரியரை அறிமுகப் படுத்தியுள்ள மாநிலம் எது?
a. மகாராஷ்டிரா
b. கேரளா
c. ஹரியானா
d. ஆந்திரப் பிரதேசம்CorrectIncorrectUnattempted - Question 55 of 90
55. Question
1 pointsWhat is the minimum age for senior citizens eligible for voting by postal ballot?
a. 75
b. 80
c. 83
d. 85
தபால் வாக்கு மூலம் வாக்களிப்பதற்குத் தகுதியான முதியோர்களுக்கான குறைந்தபட்ச வயது என்ன?
a. 75
b. 80
c. 83
d. 85CorrectIncorrectUnattempted - Question 56 of 90
56. Question
1 pointsWhich country is continuing to hold the title of the world’s largest arms importer?
a. Saudi Arabia
b. Qatar
c. India
d. Ukraine
உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதி நாடு என்ற நிலையினைத் தக்க வைத்துக் கொண்டுள்ள நாடு எது?
a. சவூதி அரேபியா
b. கத்தார்
c. இந்தியா
d. உக்ரைன்CorrectIncorrectUnattempted - Question 57 of 90
57. Question
1 pointsThe headquarters of Geological Survey of India is located at
a. Chennai
b. New Delhi
c. Kolkata
d. Pune
இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
a. சென்னை
b. புது டெல்லி
c. கொல்கத்தா
d. புனேCorrectIncorrectUnattempted - Question 58 of 90
58. Question
1 pointsThe proposed location of Bharat Semiconductor Research Centre is
a. IISC Bangalore
b. IIST Thiruvananthapuram
c. Raman Research Institute Bangalore
d. IIT Madras
பாரத் குறை கடத்தி ஆராய்ச்சி மையமானது எங்கு நிறுவப்பட உள்ளது?
a. இந்திய அறிவியல் கல்வி நிறுவனம், பெங்களூரு
b. இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், திருவனந்தபுரம்
c. இராமன் ஆராய்ச்சி நிறுவனம், பெங்களூரு
d. இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், சென்னைCorrectIncorrectUnattempted - Question 59 of 90
59. Question
1 pointsWho was named the Tamil Nadu State Election Commissioner recently?
a. V. Palanikumar
b. Jothi Nirmalasamy
c. Satyabrata Sahoo
d. Sukhbir Singh Sandhu
சமீபத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
a. V. பழனிக்குமார்
b. ஜோதி நிர்மலாசாமி
c. சத்யபிரதா சாஹூ
d. சுக்பீர் சிங் சந்துCorrectIncorrectUnattempted - Question 60 of 90
60. Question
1 pointsIndia’s 1st Marine Force was launched by
a. Tamil Nadu
b. Odisha
c. West Bengal
d. Maharashtra
இந்தியாவின் முதலாவது கடல்சார் வளங்காப்புப் படை யாரால் தொடங்கப் பட்டது?
a. தமிழ்நாடு
b. ஒடிசா
c. மேற்கு வங்காளம்
d. மகாராஷ்டிராCorrectIncorrectUnattempted - Question 61 of 90
61. Question
1 pointsThe world’s longest twin-lane Sela tunnel was recently inaugurated in
a. Himachal Pradesh
b. Ladakh
c. Arunachal Pradesh
d. Sikkim
உலகின் மிக நீளமான இரட்டைவழிப் பாதை கொண்ட சேலா சுரங்கப்பாதை சமீபத்தில் எங்கு திறக்கப் பட்டுள்ளது?
a. இமாச்சலப் பிரதேசம்
b. லடாக்
c. அருணாச்சலப் பிரதேசம்
d. சிக்கிம்CorrectIncorrectUnattempted - Question 62 of 90
62. Question
1 pointsWhich of the following movie has won seven awards in 96th Academy Awards?
a. Oppenheimer
b. Poor Things
c. 20 Days in Mariupol
d. Barbie
பின்வருவனவற்றுள் 96வது அகாடமி விருதுகளில் ஏழு விருதுகளை வென்றுள்ள திரைப்படம் எது?
a. ஓபன்ஹெய்மர்
b. புவர் திங்ஸ்
c. 20 டேஸ் இன் மரியுபோல்
d. பார்பிCorrectIncorrectUnattempted - Question 63 of 90
63. Question
1 pointsThe second World Classical Tamil Conference 2025 would be held in
a. Chennai
b. Tanjore
c. Chidambaram
d. Coimbatore
இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு – 2025 எங்கு நடைபெறவுள்ளது?
a. சென்னை
b. தஞ்சை
c. சிதம்பரம்
d. கோயம்புத்தூர்CorrectIncorrectUnattempted - Question 64 of 90
64. Question
1 pointsOperation Rising Sun was conducted by
a. Railway Protection Force
b. Directorate of Revenue Intelligence
c. Enforcement Directorate
d. Central Bureau of Investigation
ரைசிங் சன் என்ற நடவடிக்கையினை நடத்திய அமைப்பு எது?
a. ரயில்வே பாதுகாப்புப் படை
b. வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம்
c. அமலாக்கத்துறை
d. மத்தியப் புலனாய்வு வாரியம்CorrectIncorrectUnattempted - Question 65 of 90
65. Question
1 pointsIndia’s rank in the recent UNDP Gender Inequality Index is
a. 103
b. 105
c. 106
d. 108
சமீபத்திய UNDP பாலினச் சமத்துவமின்மை குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை என்ன?
a. 103
b. 105
c. 106
d. 108CorrectIncorrectUnattempted - Question 66 of 90
66. Question
1 pointsCurrently, the total number of municipal corporations in Tamil Nadu is
a. 24
b. 25
c. 28
d. 29
தற்போது, தமிழகத்தில் உள்ள மொத்த மாநகராட்சிகளின் எண்ணிக்கை என்ன?
a. 24
b. 25
c. 28
d. 29CorrectIncorrectUnattempted - Question 67 of 90
67. Question
1 pointsWho was bestowed with the prestigious PV Narasimha Rao Memorial Award recently?
a. Manmohan singh
b. Mukesh Ambani
c. Ratan Tata
d. Gautam Adani
மதிப்புமிக்க P. V. நரசிம்ம ராவ் நினைவு விருது சமீபத்தில் யாருக்கு வழங்கப்பட்டது?
a. மன்மோகன் சிங்
b. முகேஷ் அம்பானி
c. ரத்தன் டாடா
d. கௌதம் அதானிCorrectIncorrectUnattempted - Question 68 of 90
68. Question
1 pointsThe high-level committee on ‘one nation, one election’ was led by
a. Jaya Bachchan
b. Ram Nath Kovind
c. Shashi Tharoor
d. BV Nagarathna
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் தலைவர் யார்?
a. ஜெயா பச்சன்
b. இராம் நாத் கோவிந்த்
c. சசி தரூர்
d. B.V. நாகரத்னாCorrectIncorrectUnattempted - Question 69 of 90
69. Question
1 pointsThe first ever Nuclear Energy Summit was held in
a. Brussels
b. Tokyo
c. Astana
d. Seoul
முதல் அணுசக்தி உச்சி மாநாடு ஆனது எங்கு நடத்தப்பட்டது?
a. பிரஸ்ஸல்ஸ்
b. டோக்கியோ
c. ஆஸ்தானா
d. சியோல்CorrectIncorrectUnattempted - Question 70 of 90
70. Question
1 pointsWhich organization is going to build a small space station Called ‘Lunar Gateway’?
a. SpaceX
b. NASA
c. CNSA
d. ROSCOSMOS
‘லூனார் கேட்வே’ என்ற சிறிய விண்வெளி நிலையத்தை உருவாக்க உள்ள அமைப்பு எது?
a. ஸ்பேஸ்எக்ஸ்
b. NASA
c. CNSA
d. ராஸ்கோஸ்மாஸ்CorrectIncorrectUnattempted - Question 71 of 90
71. Question
1 points‘One Vehicle, One FASTag’ initiative has been implemented from
a. January 1, 2024
b. March 1, 2024
c. April 1, 2024
d. May 1, 2024
‘ஒரு வாகனம், ஒரு FASTag’ முன்னெடுப்பு ஆனது என்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது?
a. ஜனவரி 1, 2024
b. மார்ச் 1, 2024
c. ஏப்ரல் 1, 2024
d. மே 1, 2024CorrectIncorrectUnattempted - Question 72 of 90
72. Question
1 pointsWhich company becomes India’s first to surpass 10000 MW renewable energy?
a. Tata Power
b. Adani Green Energy
c. Suzlon Energy
d. NTPC Limited
10000 மெகாவாட் திறன் அளவிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியினைத் தாண்டிய இந்தியாவின் முதல் நிறுவனம் எது?
a. டாடா ஆற்றல் நிறுவனம்
b. அதானி பசுமை ஆற்றல் நிறுவனம்
c. சுஸ்லான் ஆற்றல் நிறுவனம்
d. NTPC லிமிடெட்CorrectIncorrectUnattempted - Question 73 of 90
73. Question
1 pointsWho conducted the ‘Gagan Shakti-2024’ exercise recently?
a. Indian Army
b. Indian Navy
c. Indian Air Force
d. Border Security Force
சமீபத்தில் ‘ககன் சக்தி-2024’ பயிற்சியை நடத்திய அமைப்பு எது?
a. இந்தியத் தரைப் படை
b. இந்தியக் கடற்படை
c. இந்திய விமானப் படை
d. எல்லைப் பாதுகாப்புப் படைCorrectIncorrectUnattempted - Question 74 of 90
74. Question
1 pointsIndia is aiming to scale up its Nuclear Energy production to 1 lakh MW in
a. 2027
b. 2030
c. 2045
d. 2047
இந்திய நாடானது தனது அணுசக்தி உற்பத்தியை 1 லட்சம் மெகாவாட்டாக உயர்த்துவதற்கான இலக்காக நிர்ணயித்துள்ள ஆண்டு எது?
a. 2027
b. 2030
c. 2045
d. 2047CorrectIncorrectUnattempted - Question 75 of 90
75. Question
1 points‘The Idea of Democracy’ book was authored by
a. Manish Sisodia
b. Sam Pitroda
c. Manmohan singh
d. Mani Shankar Aiyar
‘The Idea of Democracy’ என்ற புத்தகத்தினை எழுதியவர் யார்?
a. மணீஷ் சிசோடியா
b. சாம் பிட்ரோடா
c. மன்மோகன் சிங்
d. மணி சங்கர் ஐயர்CorrectIncorrectUnattempted - Question 76 of 90
76. Question
1 pointsWhich Indian airport got place in the world Top 10 busiest airports in 2023 list?
a. Indira Gandhi International Airport
b. Chhatrapati Shivaji International Airport
c. Netaji Subhash Chandra Bose International Airport
d. Rajiv Gandhi International Airport
2023 ஆம் ஆண்டில் உலகின் முதல் 10 பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் இடம் பெற்ற இந்திய விமான நிலையம் எது?
a. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்
b. சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம்
c. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையம்
d. இராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம்CorrectIncorrectUnattempted - Question 77 of 90
77. Question
1 pointsWho has been appointed as the next Chief of Naval Staff?
a. Robin K. Dhowan
b. Dinesh Kumar Tripathi
c. R. Hari Kumar
d. Karambir Singh
கடற்படையின் அடுத்தத் தளபதியாக நியமிக்கப் பட்டுள்ளவர் யார்?
a. ராபின் K. தோவன்
b. தினேஷ் குமார் திரிபாதி
c. R. ஹரி குமார்
d. கரம்பீர் சிங்CorrectIncorrectUnattempted - Question 78 of 90
78. Question
1 pointsWho is the first export customer for the India’s BrahMos Missiles?
a. Thailand
b. Taiwan
c. Philippines
d. Vietnam
பிரம்மோஸ் ஏவுகணைகளை இந்தியா ஏற்றுமதி செய்யும் முதல் வாடிக்கையாளர் நாடு எது?
a. தாய்லாந்து
b. தைவான்
c. பிலிப்பைன்ஸ்
d. வியட்நாம்CorrectIncorrectUnattempted - Question 79 of 90
79. Question
1 pointsWorld Earth Day is observed on
a. April 22
b. April 30
c. May 02
d. May 12
உலக பூமி தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
a. ஏப்ரல் 22
b. ஏப்ரல் 30
c. மே 02
d. மே 12CorrectIncorrectUnattempted - Question 80 of 90
80. Question
1 pointsWhich districts of TN recorded the highest per cent of turnout in 2024 Election?
a. Chennai
b. Krishnagiri
c. Tiruvannamalai
d. Dharmapuri
2024 தேர்தலில் தமிழகத்தின் எந்த மாவட்டங்களில் அதிக சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன?
a. சென்னை
b. கிருஷ்ணகிரி
c. திருவண்ணாமலை
d. தருமபுரிCorrectIncorrectUnattempted - Question 81 of 90
81. Question
1 pointsTiger Conservation Conference 2024 was hosted by
a. Nepal
b. India
c. Bhutan
d. China
2024 ஆம் ஆண்டு புலிகள் வளங்காப்பு மாநாடு யாரால் நடத்தப் பட்டது?
a. நேபாளம்
b. இந்தியா
c. பூடான்
d. சீனாCorrectIncorrectUnattempted - Question 82 of 90
82. Question
1 pointsThe 13th Ministerial Conference of WTO held in
a. Doha
b. Sharjah
c. Aden
d. Abu Dhabi
உலக வர்த்தக அமைப்பின் 13வது அமைச்சர்கள் மாநாடு எங்கு நடைபெற்றது?
a. தோஹா
b. ஷார்ஜா
c. ஏடன்
d. அபுதாபிCorrectIncorrectUnattempted - Question 83 of 90
83. Question
1 pointsThe report named “Technology on her Terms” was released by
a. UNDP
b. UNESCO
c. ILO
d. UN Women
“Technology on her Terms” என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
a. UNDP
b. UNESCO
c. ILO
d. UN பெண்கள் அமைப்புCorrectIncorrectUnattempted - Question 84 of 90
84. Question
1 pointsWhich country has emerged as India’s largest trading partner in the FY 2023-24?
a. Iran
b. Russia
c. China
d. USA
2023-24 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்குதாரராக உருவெடுத்துள்ள நாடு எது?
a. ஈரான்
b. ரஷ்யா
c. சீனா
d. அமெரிக்காCorrectIncorrectUnattempted - Question 85 of 90
85. Question
1 pointsWhich sanctuary has been chosen as the second site for reintroduction of cheetahs?
a. Sunderbans Wildlife Sanctuary
b. Bhima Shankar Wildlife Sanctuary
c. Gandhi Sagar wildlife sanctuary
d. Chandraprabha Wildlife Sanctuary
சிவிங்கிப் புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான இரண்டாவது இடமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சரணாலயம் எது?
a. சுந்தர்வனக் காடுகள் வனவிலங்கு சரணாலயம்
b. பீமாசங்கர் வனவிலங்கு சரணாலயம்
c. காந்தி சாகர் வனவிலங்கு சரணாலயம்
d. சந்திரபிரபா வனவிலங்கு சரணாலயம்CorrectIncorrectUnattempted - Question 86 of 90
86. Question
1 pointsiCube-Q is the 1st lunar mission of
a. Pakistan
b. Malaysia
c. Bangladesh
d. Nepal
iCube-Q என்பது எந்த நாட்டினால் மேற்கொள்ளப்படும் நிலவிற்கான முதலாவது ஆய்வுத் திட்டமாகும்?
a. பாகிஸ்தான்
b. மலேசியா
c. வங்காளதேசம்
d. நேபாளம்CorrectIncorrectUnattempted - Question 87 of 90
87. Question
1 pointsWhat is India’s rank in the World Press Freedom Index 2024?
a. 154
b. 159
c. 161
d. 163
2024 ஆம் ஆண்டு உலகப் பத்திரிகைச் சுதந்திரக் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை என்ன?
a. 154
b. 159
c. 161
d. 163CorrectIncorrectUnattempted - Question 88 of 90
88. Question
1 pointsWhich district has the highest per capita income in Tamil Nadu?
a. Chennai
b. Erode
c. Coimbatore
d. Tiruvallur
தமிழ்நாட்டில் அதிக தனிநபர் வருமானம் பதிவாகியுள்ள மாவட்டம் எது?
a. சென்னை
b. ஈரோடு
c. கோயம்புத்தூர்
d. திருவள்ளூர்CorrectIncorrectUnattempted - Question 89 of 90
89. Question
1 pointsWhich country’s foreign ministry has introduced a virtual AI spokesperson?
a. South Korea
b. Ukraine
c. Japan
d. Russia
எந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகமானது மெய்நிகர் செயற்கை நுண்ணறிவு செய்தித் தொடர்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளது?
a. தென் கொரியா
b. உக்ரைன்
c. ஜப்பான்
d. ரஷ்யாCorrectIncorrectUnattempted - Question 90 of 90
90. Question
1 pointsWhich country is the largest solar power generator in 2023?
a. China
b. USA
c. Brazil
d. India
2023 ஆம் ஆண்டில் அதிக அளவில் சூரிய மின்னாற்றலை உற்பத்தி செய்த நாடு எது?
a. சீனா
b. அமெரிக்கா
c. பிரேசில்
d. இந்தியாCorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: TEST -12 - GROUP - 1 (2024) - Current Affairs January 2024 - June 2024
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||