TNPSC GROUP IV/ VAO/ FOREST GUARD/ FOREST WATCHER TEST BATCH 2024
Test Details:
- TEST NUMBER:12
- TEST SCHEDULE: DOWNLOAD
FREE BATCH:
- ONLINE TEST AND RANK LIST
PAID BATCH (199)
- ONLINE TEST AND RANK LIST
- QUESTION PDF
- ANSWER KEY PDF
- DEDICATED WHATSAPP GROUP
- JOIN OUR TEST: CLICK HERE
Instructions:
- FREE REGISTRATION CLICK
- LOGIN CLICK
- How to use this Test Properly Click
- (MUST READ BEFORE TAKING TEST)
- Our Official Telegram Channel Join
START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.
ALL THE BEST
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" TEST 12- GROUP 4 (2024) "
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
- Question 1 of 100
1. Question
1 points“தமிழின் தனிப்பெருஞ்சிறப்பு” என்ற நூலின் ஆசிரியர் யார்?
A) மறைமலையடிகள்
B) இரா. இளங்குமரனார்
C) தேவநேயப்பாவாணர்
D) சாலை இளந்திரையன்CorrectIncorrectUnattempted - Question 2 of 100
2. Question
1 points“தமிழிசை இயக்கம்” என்ற நூலின் ஆசிரியர் யார்?
A) இரா. இளங்குமரனார்
B) சி. இலக்குவனார்
C) பாரதியார்
D) முடியரசன்CorrectIncorrectUnattempted - Question 3 of 100
3. Question
1 pointsஅம்பை எய்பவர் ஆணாக இருந்தால் அவரை எவ்வாறு அழைத்தனர்?
A) குறவர்
B) இடையர்
C) குலத்தவர்
D) எயினர்CorrectIncorrectUnattempted - Question 4 of 100
4. Question
1 pointsஎகர ஒகர குறில் எழுத்துகள் குறிக்க எழுத்துகளின் மேல்புள்ளி வைக்கும் வழக்கம் யார் காலம் முதல் இருந்து வந்துள்ளது?
A) தொல்காப்பியர்
B) நக்கீரர்
C) அகத்தியர்
D) இளங்கண்ணனார்CorrectIncorrectUnattempted - Question 5 of 100
5. Question
1 pointsகடைச் சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
A) வட்டெழுத்து
B) தமிழெழுத்து
C) கண்ணெழுத்து
D) சித்திர எழுத்துCorrectIncorrectUnattempted - Question 6 of 100
6. Question
1 pointsபயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் யார்?
A) வலிமையற்றவர்
B) கல்லாதவர்
C) ஒழுக்கமற்றவர்
D) அன்பில்லாதவன்CorrectIncorrectUnattempted - Question 7 of 100
7. Question
1 points“துறவறவியல்” திருக்குறளின் எப்பாலில் இடம்பெற்றுள்ளது?
A) அறத்துப்பால்
B) பொருட்பால்
C) இன்பத்துப்பால்
D) எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 8 of 100
8. Question
1 points“பெருநாவலர்” என அழைக்கப்படுபவர் யார்?
A) திருமூலர்
B) திருவள்ளுவர்
C) கம்பர்
D) மாணிக்கவாசகர்CorrectIncorrectUnattempted - Question 9 of 100
9. Question
1 pointsஉலக ஈர நில நாள்?
A) செப்டம்பர் 16
B) ஜீலை 28
C) பிப்ரவரி 2
D) ஏப்ரல் 28CorrectIncorrectUnattempted - Question 10 of 100
10. Question
1 pointsசுகுவாமிஷ் பழங்குடியினர் எதை தாயாக கருதுகிறார்கள்?
A) வானம்
B) பூமி
C) கிரகம்
D) நட்சத்திரம்CorrectIncorrectUnattempted - Question 11 of 100
11. Question
1 pointsஇலக்கணக்குறிப்பு தருக “படித்து முடித்தான்”
A) முற்றெச்சம்
B) பெயரெச்சம்
C) வினையெச்சம்
D) உரிச்சொல் தொடர்CorrectIncorrectUnattempted - Question 12 of 100
12. Question
1 pointsவினையெச்சம் எத்தனை வகைப்படும்?
A) 2
B) 3
C) 4
D) 5CorrectIncorrectUnattempted - Question 13 of 100
13. Question
1 pointsசுஜாதாவின் இயற்பெயர் என்ன?
A) முத்தையா
B) ரங்கராஜன்
C) அரங்கசாமி
D) துரைராசுCorrectIncorrectUnattempted - Question 14 of 100
14. Question
1 pointsமனித மூளையில் எத்தனை கோடி நியூரான்கள் உள்ளன?
A) பத்தாயிரம்
B) ஐம்பதாயிரம்
C) இருவதாயிரம்
D) பத்தாயிரம்CorrectIncorrectUnattempted - Question 15 of 100
15. Question
1 pointsகவிமணி தேசிய விநாயகம் இயற்றிய நூல்களில் பொருந்தாதது எது?
A) ஆசியஜோதி
B) மருமக்கள் வழி மான்மியம்
C) சங்கொலி
D) கதர் பிறந்த கதைCorrectIncorrectUnattempted - Question 16 of 100
16. Question
1 pointsதனிச்சொல்லையோ தனி எழுத்தையோ விளக்கிக் காட்டும்போது ________ வரும்
A) வினாக்குறி
B) வியப்புக்குறி
C) ஒற்றை மேற்கோள்குறி
D) இரட்டை மேற்கோள்குறிCorrectIncorrectUnattempted - Question 17 of 100
17. Question
1 pointsவினையெச்சங்களுக்குப் பின் ___ வரும்
A) முற்றுப்புள்ளி
B) காற்புள்ளி
C) முக்காற்புள்ளி
D) அரைப்புள்ளிCorrectIncorrectUnattempted - Question 18 of 100
18. Question
1 points“கவிதைக்கு அழகு கற்பனை” என்பது நான்காம் வேற்றுமையில் எந்த பொருளில் வரும்?
A) கொடை
B) முறை
C) பொருட்டு
D) தகுதிCorrectIncorrectUnattempted - Question 19 of 100
19. Question
1 points“கோவலன் மதுரையை அடைந்தான்” என்பது இரண்டாம் வேற்றுமையில் எந்த பொருளில் வரும்?
A) அழித்தல்
B) ஆக்கல்
C) அடைதல்
D) ஒத்தல்CorrectIncorrectUnattempted - Question 20 of 100
20. Question
1 points“முருகன் அல்லது அழகு” என்ற நூலை எழுதியவர் யார்?
A) பசுவய்யா
B) கலாப்பிரியா
C) மீரா
D) திரு.வி.கCorrectIncorrectUnattempted - Question 21 of 100
21. Question
1 points‘கண்ணோடாது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
A) கண் + ஓடாது
B) கண் + ணோடாது
C) க + ஓடாது
D) கண்ணோ + ஆடாதுCorrectIncorrectUnattempted - Question 22 of 100
22. Question
1 pointsபொருளின் செறிவைக் குறித்து வருவது ______- எனப்படும்?
A) நேரிணை
B) எதிரிணை
C) செறியிணை
D) எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 23 of 100
23. Question
1 pointsபேரியாழ் எத்தனை நரம்புகளை கொண்டது?
A) 21
B) 19
C) 14
D) 15CorrectIncorrectUnattempted - Question 24 of 100
24. Question
1 pointsசங்கை இலக்கியங்களில் எவ்வாறு கூறுவர்?
A) பாண்டில்
B) துத்தரி
C) சேமங்கலம்
D) பணிலம்CorrectIncorrectUnattempted - Question 25 of 100
25. Question
1 pointsகுடமுழா _______ வகை இசைக்கருவி ஆகும்
A) காற்றுக்கருவி
B) நரம்புக்கருவி
C) கஞ்சக்கருவி
D) தோல்கருவிCorrectIncorrectUnattempted - Question 26 of 100
26. Question
1 pointsவிகாரப்புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
A) இரண்டு
B) மூன்று
C) நான்கு
D) ஐந்துCorrectIncorrectUnattempted - Question 27 of 100
27. Question
1 pointsவஞ்சி மாநகரம் என்று அழைக்கப்படும் மாவட்டம் எது?
A) சேலம்
B) கரூர்
C) விழுப்புரம்
D) சிவகாசிCorrectIncorrectUnattempted - Question 28 of 100
28. Question
1 pointsதமிழ்நாட்டின் ஹாலந்து என்று சிறப்பிக்கும் மாவட்டம் எது?
A) திண்டுக்கல்
B) ஈரோடு
C) திருப்பூர்
D) நாமக்கல்CorrectIncorrectUnattempted - Question 29 of 100
29. Question
1 pointsகொங்கு மண்டலச் சதகம் என்ற நூலை இயற்றியவர் யார்?
A) கார்மேகக் கவிஞர்
B) படிக்காசுப் புலவர்
C) இராமலிங்க அடிகள்
D) மாணிக்கவாசகர்CorrectIncorrectUnattempted - Question 30 of 100
30. Question
1 points“தகடூர் யாத்திரை” என்ற நூலின் ஆசிரியர் யார்?
A) வெண்ணாவலூர்
B) சேக்கிழார்
C) ஒட்டக்கூத்தர்
D) பெயர் தெரியவில்லைCorrectIncorrectUnattempted - Question 31 of 100
31. Question
1 pointsPhilologist என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எது?
A) மொழியியல்
B) மொழி ஆராய்ச்சியாளர்
C) மொழியியல் வல்லுநர்
D) பலமொழி வல்லுநர்CorrectIncorrectUnattempted - Question 32 of 100
32. Question
1 points“மாணவர்களுக்கான தமிழ்” என்ற நூலின் ஆசிரியர் யார்?
A) சொக்கன்
B) கால்டுவெல்
C) மணவை முஸ்தபா
D) வாலிCorrectIncorrectUnattempted - Question 33 of 100
33. Question
1 pointsபலர்பால் வினைமுற்று விகுதி எது?
A) ஆள்
B) ஆர்
C) து
D) ஏன்CorrectIncorrectUnattempted - Question 34 of 100
34. Question
1 pointsசெய்தித்தொடருக்கு எடுத்துக்காட்டு தருக
A) பூக்களைப் பறிக்காதீர்
B) என் அண்ணன் நாளை வருவான்
C) உள்ளே பேசிக்கொண்டிருப்பவர் யார்?
D) எவ்வளவு உயரமான மரம்!CorrectIncorrectUnattempted - Question 35 of 100
35. Question
1 points“5” என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து எது?
A) ரு
B) சு
C) அ
D) ஞCorrectIncorrectUnattempted - Question 36 of 100
36. Question
1 pointsதுணை வினைக்கு பொருந்தாதது எது?
A) நான் அவருக்குப் பணம் கொடுத்தேன்
B) பாடம் சொல்லி கொடுப்பேன்
C) ஆசிரியர் செய்யுளைப் பாடிக்காட்டினார்
D) அப்பா இனி வந்துவிடுவார்CorrectIncorrectUnattempted - Question 37 of 100
37. Question
1 points“வீட்டின் பக்கத்தில் நிற்கிறது ஒரு மரம்” என்ற கவிதையின் ஆசிரியர் யார்?
A) கந்தர்வன்
B) ஜெயபாலன்
C) யூமா வாசுகி
D) கோபாலன்CorrectIncorrectUnattempted - Question 38 of 100
38. Question
1 pointsஇலக்கணக்குறிப்பு தருக “உடம்பும் உயிரும்”
A) வினைத்தொகை
B) பண்புத்தொகை
C) பெயரெச்சம்
D) எண்ணும்மைCorrectIncorrectUnattempted - Question 39 of 100
39. Question
1 pointsஅறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருளினது உறுதி தரும் தன்மையைக் கூறுதல் _____________ துறையாகும்.
A) இயன்மொழித்துறை
B) முதுமொழிக்காஞ்சி
C) நற்றாய்கூற்று
D) செலவழுங்குதல்CorrectIncorrectUnattempted - Question 40 of 100
40. Question
1 pointsஇலக்கணக்குறிப்பு தருக “எய்தி”
A) பண்புத்தொகை
B) வினைத்தொகை
C) வினையெச்சம்
D) நற்றிணைCorrectIncorrectUnattempted - Question 41 of 100
41. Question
1 points“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்’ என்ற குறளில் பயின்று வரும் அணி எது?
A) ஏகதேச உருவகஅணி
B) எடுத்துக்காட்டு உவமைஅணி
C) சொற்பொருள் பின்வரு நிலையணி
D) வஞ்சப்புழ்ச்சி அணிCorrectIncorrectUnattempted - Question 42 of 100
42. Question
1 pointsதிருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதியவர் யார்?
A) தாமத்தர்
B) பரிமேலழகர்
C) நச்சர்
D) மணக்குடவர்CorrectIncorrectUnattempted - Question 43 of 100
43. Question
1 pointsநன்னூலை இயற்றியவர் யார்?
A) வீரமாமுனிவர்
B) பவனந்தி முனிவர்
C) அகத்தியர்
D) பரஞ்சோதி முனிவர்CorrectIncorrectUnattempted - Question 44 of 100
44. Question
1 pointsதொல்லியல் ஆய்வாளர்கள் ரோமானியர்களின் பழங்காசுகளை எங்கு கண்டுபிடித்தனர்?
A) திருச்சி
B) கோவை
C) சென்னை
D) மதுரைCorrectIncorrectUnattempted - Question 45 of 100
45. Question
1 pointsஇந்திரவிழா எத்தனை நாட்கள் நடைபெறும்?
A) 30
B) 25
C) 28
D) 29CorrectIncorrectUnattempted - Question 46 of 100
46. Question
1 pointsPNR ன் விரிவாக்கம் ?
A) Passenger Name Record
B) Passenger National Record
C) Passenger Natural Record
D) Passenger Nile RecordCorrectIncorrectUnattempted - Question 47 of 100
47. Question
1 pointsஇளைய கலாம் என்று அன்புடன் அழைக்கப்பட்டவர் யார்?
A) அருணன் சுப்பையா
B) சிவன்
C) அப்துல்கலாம்
D) மயில்சாமி அண்ணாதுரைCorrectIncorrectUnattempted - Question 48 of 100
48. Question
1 pointsவளர்மதி இஸ்ரோவில் எந்த ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்?
A) 1982
B) 1985
C) 1984
D) 1983CorrectIncorrectUnattempted - Question 49 of 100
49. Question
1 pointsPSLV திட்டத்தை தொடங்க அரசு அனுமதி அளித்த ஆண்டு?
A) 1982
B) 1983
C) 1984
D) 1985CorrectIncorrectUnattempted - Question 50 of 100
50. Question
1 pointsதொலைநகல் கருவியை உருவாக்கியவர் யார்?
A) அலெக்ஸாண்டர் பெயின்
B) ஜியோவான்னி காசில்லி
C) செஸ்டர் கார்ல்சன்
D) ஹாங்க் மாக்னஸ்கிCorrectIncorrectUnattempted - Question 51 of 100
51. Question
1 pointsஇலக்கணக்குறிப்ப தருக “பூவாது”
A) எதிர்மறைப் பெயரெச்சம்
B) வினைத்தொகை
C) வினையெச்சம்
D) பெயரெச்சம்CorrectIncorrectUnattempted - Question 52 of 100
52. Question
1 pointsநா. காமராசனின் கவிதை நூல் எது?
A) தண்ணீர் தண்ணீர்
B) கருப்பு மலர்கள்
C) கிழவனும் கடலும்
D) ஒரு கிராமத்து நதிCorrectIncorrectUnattempted - Question 53 of 100
53. Question
1 points‘தான்’ என்னும் இடைச்சொல் அழுத்தப் பொருள்களில் எத்தனை முறை வரும்?
A) 2
B) 1
C) 3
D) 4CorrectIncorrectUnattempted - Question 54 of 100
54. Question
1 pointsதென்னகத்துப் பெர்னாட்ஷா என்று அழைக்கப்படுவர் யார்?
A) அண்ணா
B) மு.வரதராசனார்
C) பாரதியார்
D) திரு.வி.கCorrectIncorrectUnattempted - Question 55 of 100
55. Question
1 pointsசிறுபஞ்சமூலம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
A) காரியாசான்
B) புல்லங்காடனார்
C) மாறன் பொறையனார்
D) மூவாதியார்CorrectIncorrectUnattempted - Question 56 of 100
56. Question
1 pointsசேர்த்து எழுதுக “திரு + அருட்பா’
A) திருஅருட்பா
B) திருவருட்பா
C) திருவருள்பா
D) திருஅருள்பாCorrectIncorrectUnattempted - Question 57 of 100
57. Question
1 pointsபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எத்தனை?
A) 11
B) 18
C) 13
D) 15CorrectIncorrectUnattempted - Question 58 of 100
58. Question
1 pointsநாகசுரம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் வாசிக்கப்பட்டது?
A) 600
B) 400
C) 500
D) 700CorrectIncorrectUnattempted - Question 59 of 100
59. Question
1 pointsமின்சாரப்பூ என்ற சிறுகதைக்காக மேலாண்மை பொன்னுசாமி சாகித்திய அகாடமி விருது பெற்ற ஆண்டு?
A) 2010
B) 2016
C) 2008
D) 2009CorrectIncorrectUnattempted - Question 60 of 100
60. Question
1 pointsகோர்வை/கோவை என்பதற்குரிய வேர்ச்சொல் எது?
A) கோ
B) கோவை
C) கோத்தாள்
D) கோத்தான்CorrectIncorrectUnattempted - Question 61 of 100
61. Question
1 pointsகரிசலாங்கண்ணி என்னும் மூலிகையை குறிக்காத பெயர்
(A) கரி சாலை
(B) கையாந்தகரை
(C) சிங்கவல்லி
(D) தேகராசம்CorrectIncorrectUnattempted - Question 62 of 100
62. Question
1 points‘கேண்மை’- இச்சொல்லின் எதிர்ச்சொல்.
(A) துன்பம்
(B) பகை
(C) நட்பு
(D) வலிமைCorrectIncorrectUnattempted - Question 63 of 100
63. Question
1 points‘அரியவற்றுள்’ -இச்சொல்லை அசைபிரித்து சரியான விடையை எழுதுக.
(A) நிரை நேர் நேர்
(B) நிரை நிரை நேர்
(C) நிரை நேர் நிரை
(D) நேர் நேர் நிரைCorrectIncorrectUnattempted - Question 64 of 100
64. Question
1 points“இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா” எனக் குறிப்பிடும் நூல்
(A) தொல்காப்பியம்
(B) நன்னூல்
(C) அகப்பொருள்
(D) அகத்தியம்CorrectIncorrectUnattempted - Question 65 of 100
65. Question
1 pointsபொருந்தாததை எடுத்து எழுதுக.
(A) அரசன் வந்தது திணை வழு
(B) கபிலன் பேசினாள் பால் வழு
(C) குயில்கள் கூவியது எண் வழு
(D) கமலா சிரித்தாய் கால வழுCorrectIncorrectUnattempted - Question 66 of 100
66. Question
1 pointsபொருத்துக:
(a) திரிகடுகம் 1. பெருவாயின் முள்ளியார்
(b) ஆசாரக்கோவை 2. நல்லாதனார்
(c) பழமொழி நானூறு 3. காரியாசான்
(d) சிறுபஞ்சமூலம் 4. முன்றுறை அரையனார்
(A) 2 1 4 3
(B) 2 3 4 1
(C) 3 2 1 4
(D) 3 1 4 2CorrectIncorrectUnattempted - Question 67 of 100
67. Question
1 pointsதமிழ்விடு தூதின் ஆசிரியர் யார்?
(A) கபிலர்
(B) நரிவெரூஉத் தலையார்
(C) அறியப்படவில்லை
(D) ஓதலாந்தையார்CorrectIncorrectUnattempted - Question 68 of 100
68. Question
1 pointsஐஞ்சிறு காப்பியங்கள் – என்னும் வகைப்பாட்டில் இல்லாத நூல் எது?
(A) நாக குமார காவியம்
(B) நீலகேசி
(C) குண்டலகேசி
(D) சூளாமணிCorrectIncorrectUnattempted - Question 69 of 100
69. Question
1 points‘இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே’ எனப் பாடியவர்
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) சுரதா
(D) திருவள்ளுவர்CorrectIncorrectUnattempted - Question 70 of 100
70. Question
1 pointsகல்லை சேர்த்துக் கட்டிக் கடலில் எறிந்தபோது கல்லினை தெப்பமாகக் கொண்டு கரையேறியவர்
(A) பெரியாழ்வார்
(B) அப்பூதியடிகள்
(C) மாணிக்கவாசகர்
(D) அப்பர்CorrectIncorrectUnattempted - Question 71 of 100
71. Question
1 pointsமோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக் கட்டிலில் உறங்கிய போது கவரி வீசிய மன்னன்
(A) சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை
(B) பாண்டியன் நெடுஞ்செழியன்
(C) கோப்பெருஞ்சோழன்
(D) முதலாம் குலோத்துங்கன்CorrectIncorrectUnattempted - Question 72 of 100
72. Question
1 pointsகடிகை என்பதன் பொருள் யாது?
(A) அணிகலன்
(B) கடித்தல்
(C) கடுகு
(D) காரம்CorrectIncorrectUnattempted - Question 73 of 100
73. Question
1 points‘கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா’ எனக் கூறும் நூல்
(A) நான்மணிக்கடிகை
(B) பழமொழி நானூறு
(C) ஏலாதி
(D) திரிகடுகம்CorrectIncorrectUnattempted - Question 74 of 100
74. Question
1 points“வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளர்ந்தார் ஓர்ந்து” -எனத் திருக்குறளை பாராட்டியவர்
(A) பரிமேலழகர்
(B) கபிலர்
(C) மாங்குடி மருதனார்
(D) பரணர்CorrectIncorrectUnattempted - Question 75 of 100
75. Question
1 pointsகீழ்க்கண்ட நூற்களில் “தமிழ் மூவாயிரம்” என்னும் வேறுபெயர் கொண்ட நூல் எது?
(A) திரிகடுகம்
(B) திருவள்ளுவமாலை
(C) திருமந்திரம்
(D) திருக்குறள்CorrectIncorrectUnattempted - Question 76 of 100
76. Question
1 points‘பண்ணொடு தமிழொப்பாய்’ எனத்தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல்
(A) திருவாசகம்
(B) தேவாரம்
(C) திருக்குறள்
(D) பட்டினப்பாலைCorrectIncorrectUnattempted - Question 77 of 100
77. Question
1 pointsதிருவாசகத்தில் இடம் பெற்ற பாடல்களின் எண்ணிக்கை
(A) அறுநூற்று ஐம்பத்தெட்டு
(B) அறுநூற்று எண்பத்தைந்து
(C) நானூற்று ஐம்பத்தெட்டு
(D) அறுநூற்றுப் பத்துCorrectIncorrectUnattempted - Question 78 of 100
78. Question
1 points‘அற்பு தப்பழ ஆவணங் காட்டி அடியனா என்னை ஆளது கொண்’ -பாடியவர் யார்?
(A) அப்பர்
(B) சம்பந்தர்
(C) சுந்தரர்
(D) திருமூலர்CorrectIncorrectUnattempted - Question 79 of 100
79. Question
1 pointsசங்கநூல்களுக்குப்பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு
(A) எட்டுத்தொகை
(B) பத்துப்பாட்டு
(C) பதினெண் கீழ்க்கணக்கு
(D) பதினெண் மேல்கணக்குCorrectIncorrectUnattempted - Question 80 of 100
80. Question
1 pointsபொருந்தாத இணையைக் கண்டறிக
(A) சிறுபஞ்சமூலம் – காரியாசான்
(B) ஞானரதம் – பாரதியார்
(C) எழுத்து – சி.சு.செல்லப்பா
(D) குயில்பாட்டு – கண்ணதாசன்CorrectIncorrectUnattempted - Question 81 of 100
81. Question
1 pointsWhich state has legalized the sale and consumption of liquor after 30 years?
A. Gujrat
B. Assam
C. Manipur
D. Meghalaya
30 ஆண்டுகளுக்குப் பிறகு மது விற்பனை மற்றும் நுகர்வை சட்டப் பூர்வமாக்கி உள்ள மாநிலம் எது?
A. குஜராத்
B. அசாம்
C. மணிப்பூர்
D. மேகாலயாCorrectIncorrectUnattempted - Question 82 of 100
82. Question
1 pointsBhashini AI Tool is related to
A. Cyber Fraud detection
B. Autonomous vehicles
C. Medical diagnosis
D. Language translation
பாஷினி செயற்கை நுண்ணறிவு கருவி எதனுடன் தொடர்புடையது?
A. இணைய வெளி மோசடிகளைக் கண்டறிதல்
B. தானியங்கு வாகனங்கள்
C. மருத்துவ நோயறிதல்
D. மொழிபெயர்ப்புCorrectIncorrectUnattempted - Question 83 of 100
83. Question
1 pointsWomen voters in India will surpass male voters in
A. 2024
B. 2029
C. 2035
D. 2049
இந்தியாவில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையானது எந்த ஆண்டில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கையை மிஞ்ச உள்ளது?
A. 2024
B. 2029
C. 2035
D. 2049CorrectIncorrectUnattempted - Question 84 of 100
84. Question
1 pointsThe Astrashakti exercise was held by
A. Indian Air Force
B. Indian Army
C. Indian Navy
D. Border Security Force
அஸ்திரசக்தி பயிற்சி எந்தப் பிரிவினால் நடத்தப்பட்டது?
A. இந்திய விமானப் படை
B. இந்தியத் தரைப் படை
C. இந்தியக் கடற்படை
D. எல்லைப் பாதுகாப்புப் படைCorrectIncorrectUnattempted - Question 85 of 100
85. Question
1 pointsIn India, Minorities Rights Day is observed on
A. December 12
B. December 13
C. December 15
D. December 18
இந்தியாவில் சிறுபான்மையினர் உரிமை தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?
A. டிசம்பர் 12
B. டிசம்பர் 13
C. டிசம்பர் 15
D. டிசம்பர் 18CorrectIncorrectUnattempted - Question 86 of 100
86. Question
1 pointsThe 33rd Vyas Samman 2023 will be conferred to
A. Mamta Kalia
B. Surendra Verma
C. Pushpa Bharati
D. Leena Manimekalai
33வது வியாஸ் சம்மான் 2023 விருது யாருக்கு வழங்கப் படுகிறது?
A. மம்தா கலியா
B. சுரேந்திர வர்மா
C. புஷ்பா பாரதி
D. லீனா மணிமேகலைCorrectIncorrectUnattempted - Question 87 of 100
87. Question
1 pointsWhich country topped in the Climate Change Performance Index (CCPI) 2024?
A. India
B. Denmark
C. Estonia
D. Philippines
2024 ஆம் ஆண்டு பருவநிலை மாற்றச் செயல்திறன் குறியீட்டில் (CCPI) முதலிடம் பெற்ற நாடு எது?
A. இந்தியா
B. டென்மார்க்
C. எஸ்டோனியா
D. பிலிப்பைன்ஸ்CorrectIncorrectUnattempted - Question 88 of 100
88. Question
1 pointsThe 91st General Assembly of the Interpol was held in
A. Vienna
B. Paris
C. Montréal
D. Toronto
இன்டர்போலின் 91வது பொதுச் சபை எங்கு நடைபெற்றது?
A. வியன்னா
B. பாரீஸ்
C. மாண்ட்ரியல்
D. டொராண்டோCorrectIncorrectUnattempted - Question 89 of 100
89. Question
1 pointsInternational Anti-Corruption Day is observed on
A. December 08
B. December 09
C. December 10
D. December 12
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
A. டிசம்பர் 08
B. டிசம்பர் 09
C. டிசம்பர் 10
D. டிசம்பர் 12CorrectIncorrectUnattempted - Question 90 of 100
90. Question
1 pointsThe mysterious “singing” plasma waves was recorded around
A. Mercury
B. Jupiter
C. Venus
D. Mars
எந்தக் கோளினைச் சுற்றி மர்மமான “ஒலி எழுப்பும்” பிளாஸ்மா அலைகள் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது?
A. புதன்
B. வியாழன்
C. வெள்ளி
D. செவ்வாய்CorrectIncorrectUnattempted - Question 91 of 100
91. Question
1 pointsWhich organization launched a latest AI system, named Gemini?
A. Amazon
B. Meta
C. Microsoft
D. Google
ஜெமினி என்று பெயரிடப்பட்ட சமீபத்திய செயற்கை நுண்ணறிவு அமைப்பை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?
A. அமேசான்
B. மெட்டா
C. மைக்ரோசாப்ட்
D. கூகுள்CorrectIncorrectUnattempted - Question 92 of 100
92. Question
1 pointsArticle 99 of the UN Charter is related to?
A. Child labour
B. Refugee’s rights
C. Maintenance of international peace and security
D. Ceasefire deal
ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தின் 99வது சட்டப் பிரிவு பிரிவு எதனுடன் தொடர்புடையது?
A. குழந்தைத் தொழிலாளர்கள்
B. அகதிகளின் உரிமைகள்
C. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பராமரித்தல்
D. போர் நிறுத்த ஒப்பந்தம்CorrectIncorrectUnattempted - Question 93 of 100
93. Question
1 pointsThe 5th edition of Global Ayurveda Festival was held in
A. Coimbatore
B. Gandhi Nagar
C. Surat
D. Thiruvananthapuram
5வது உலக ஆயுர்வேத விழா எங்கு நடைபெற்றது?
A. கோயம்புத்தூர்
B. காந்தி நகர்
C. சூரத்
D. திருவனந்தபுரம்CorrectIncorrectUnattempted - Question 94 of 100
94. Question
1 pointsWhich organization become the fourth largest insurer in the world?
A. RRBC
B. RILC
C. LIC
D. GIC
உலகின் நான்காவது பெரிய காப்பீட்டு நிறுவனமாக மாறியுள்ள நிறுவனம் எது?
A. RRBC
B. RILC
C. LIC
D. GICCorrectIncorrectUnattempted - Question 95 of 100
95. Question
1 pointsThe first-ever Khelo India Para Games is scheduled to be held in
A. Pune
B. Gurugram
C. Bhopal
D. New Delhi
முதலாவது கேலோ இந்தியா மாற்றுத் திறனாளி விளையாட்டுப் போட்டி எங்கு நடைபெற உள்ளது?
A. புனே
B. குருகிராம்
C. போபால்
D. புது டெல்லிCorrectIncorrectUnattempted - Question 96 of 100
96. Question
1 pointsWho has inaugurated the world’s largest single-site solar power plant?
A. India
B. UAE
C. Brazil
D. China
உலகின் மிகப்பெரிய ஒற்றை-தள சூரியசக்தி மின் நிலையத்தைத் தொடங்கியுள்ள நாடு எது?
A. இந்தியா
B. ஐக்கிய அரபு அமீரகம்
C. பிரேசில்
D. சீனாCorrectIncorrectUnattempted - Question 97 of 100
97. Question
1 pointsWho produces the largest amount of Milk in India?
A. Gujarat
B. Uttar Pradesh
C. Tamilnadu
D. Karnataka
இந்தியாவில் அதிக அளவு பால் உற்பத்தி செய்யும் மாநிலம் எது?
A. குஜராத்
B. உத்தரப் பிரதேசம்
C. தமிழ்நாடு
D. கர்நாடகாCorrectIncorrectUnattempted - Question 98 of 100
98. Question
1 pointsR. Vaishali from Tamilnadu belongs to which one of the following sports?
A. Badminton
B. Table Tennis
C. Chess
D. Carrom
தமிழ்நாட்டைச் சேர்ந்த R. வைஷாலி பின்வரும் எந்த விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர் ஆவார்?
A. பூப்பந்தாட்டம்
B. மேசைப் பந்தாட்டம்
C. சதுரங்கம்
D. கேரம்CorrectIncorrectUnattempted - Question 99 of 100
99. Question
1 pointsThe World AIDS day is observed on
A. December 1st
B. December 2nd
C. December 3rd
D. December 4th
உலக எய்ட்ஸ் தினம் எப்போது கடைப்பிடிக்கப் படுகிறது?
A. டிசம்பர் 01
B. டிசம்பர் 02
C. டிசம்பர் 03
D. டிசம்பர் 04CorrectIncorrectUnattempted - Question 100 of 100
100. Question
1 pointsThe National Cadet Corps was established at
A. 1947
B. 1948
C. 1950
D. 1956
தேசிய மாணாக்கர் படை எப்போது நிறுவப்பட்டது?
A. 1947
B. 1948
C. 1950
D. 1956CorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: TEST 12- GROUP 4 (2024)
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||