TNPSC GROUP I PRELIMS TEST BATCH 2024
Test Details:
- TEST NUMBER: 13
- TEST PORTION: GEOGRAPHY – 2 + MENSURATION
- TEST SCHEDULE: DOWNLOAD
FREE BATCH:
- ONLINE TEST AND RANK LIST
PAID BATCH (299)
- ONLINE TEST AND RANK LIST
- QUESTION PDF
- ANSWER KEY PDF
- DEDICATED WHATSAPP GROUP
- JOIN OUR TEST: CLICK HERE
Instructions:
- FREE REGISTRATION CLICK
- LOGIN CLICK
- How to use this Test Properly Click
- (MUST READ BEFORE TAKING TEST)
- Our Official Telegram Channel Join
START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.
ALL THE BEST
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" TEST - 13 - GROUP - 1 2024 - GEOGRAPHY - 2 "
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
- Question 1 of 100
1. Question
1 pointsChoose the wrong one
A. 6° Channel – Indira point & Indonesia
B. 8° Channel – Maldives & Minicoy
C. 9° Channel – Sri lanka & India
D. 10° Channel – Andaman & Nicobarதவறான ஒன்றை தேர்வு செய்க
A. 6° கால்வாய் -இந்திரா முனை & இந்தோனேசியா
B. 8° கால்வாய் – மாலத்தீவு & மினிக்காய் தீவு
C. 9° கால்வாய் – இலங்கை & இந்தியா
D. 10° கால்வாய் – அந்தமான் & நிக்கோபார்CorrectIncorrectUnattempted - Question 2 of 100
2. Question
1 pointsChoose the incorrect statement regarding Border Roads Organization
1. It was established in 1960 for the development of roads of strategic importance in the Northern and North-eastern border areas.
2. It has constructed the world’s highest road which is joining Mussoorie and Leh in Ladakh
3. This road runs at an average altitude of 4270 meters
A. 1 only
B. 2 only
C. 3 only
D. All the aboveஎல்லைப்புற சாலைகள் நிறுவனம் குறித்து தவறான கூற்றை தேர்ந்தெடு
1. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு மற்றும் வடகிழக்கு எல்லைப் பகுதிகளில் சாலை அமைப்பதற்காக அமைப்பு நிறுவப்பட்டது
2. இது உலகிலேயே உயரமான எல்லையை லடாக்கில் உள்ள இருந்து முசோரி வரை அமைந்துள்ளது
3. இச்சாலை கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 4270 மீட்டர் உயரத்தில் உள்ளது
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 3 மட்டும்
D. எல்லாம்CorrectIncorrectUnattempted - Question 3 of 100
3. Question
1 pointsA system of interlocking and interdependent food chain is called _______
A. Food chain
B. Food web
C. Tropic level
D. Biomesஉணவுச் சங்கிலிகள் ஒன்றிணை ஒன்று சார்ந்து பிணைக்கப்பட்ட அமைப்பு _________ எனப்படுகிறது,
A. உணவு சங்கிலி
B. உணவு வலை
C. ஆற்றல் மட்டம்
D. பல்லுயிர் தொகுதிCorrectIncorrectUnattempted - Question 4 of 100
4. Question
1 pointsGibraltar Strait Connects
A. Atlantic Ocean & Pacific
B. Pacific Ocean & Indian Ocean
C. Atlantic Ocean & Mediterranean Sea
D. Indian Ocean & Southern Oceanஜிப்ரால்டர் நீர்ச்சந்தி எந்த இரண்டு நீர்ப்பகுதிகளை இணைக்கிறது?
A. அட்லாண்டிக் & பசுபிக்
B. பசுபிக் & இந்திய பெருங்கடல்
C. அட்லாண்டிக் & மத்திய தரைக்கடல்
D. இந்திய பெருங்கடல் & தென் பெருங்கடல்CorrectIncorrectUnattempted - Question 5 of 100
5. Question
1 pointsChoose the wrong one
A. Anthracite – 100 % Carbon
B. Bituminous – 80% Carbon
C. Lignite – 40% – 60% Carbon
D. Noneதவறானதைக் கண்டுபிடி
A. ஆந்திரசைட் – 100% கார்பன்
B. பிட்டுமினஸ் – 60%-80% கார்பன்
C. பழுப்பு நிலக்கரி – 40%-60% கார்பன்
D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 6 of 100
6. Question
1 points__________ rock is called as primary rock
A. Igneous rocks
B. Sedimentary rocks
C. Metamorphic rock
D. None____________ பாறைகள் முதன்மை பாறைகள் என அழைக்கப்படுகின்றது.
A. தீப்பாறைகள்
B. படிவுப் பாறைகள்
C. உருமாறிய பாறைகள்
D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 7 of 100
7. Question
1 pointsChoose the Incorrect one
A. February 21 -International mother language day
B. Third Sunday in January every year – World Religious day
C. May 21 – World cultural diversity day
D. All are correctதவறான இணையை தேர்வு செய்
A. பிப்ரவரி 21 – பன்னாட்டு தாய்மொழி தினம்
B. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் 3வது ஞாயிறு – உலக மத நல்லிணக்க நாள்
C. மே 21 – உலக கலாச்சார பல்வகை நாள்
D. எல்லாம் சரிCorrectIncorrectUnattempted - Question 8 of 100
8. Question
1 pointsPradhan Manthri Krishi Sinchayee Yojana related to which of the following
A. Farmer Insurance
B. Water management
C. Farmer Income Scheme
D. Noneபிரதான் மந்திரி கிருஷி சின்சாயி திட்டம் கீழ்க்கண்டவற்றுள் எதனோடு தொடர்புடையது?
A. விவசாயி காப்பீடு
B. நீர் மேலாண்மை
C. விவசாயி வருமானத் திட்டம்
D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 9 of 100
9. Question
1 pointsChoose the wrong one
A. Kilimanjaro – South Africa
B. Tiruvannamalai – Tamil Nadu
C. Etna – Italy
D. Fiji – Japanதவறானதை கண்டுபிடி
A. கிளிமஞ்சாரோ – தென்ஆப்பிரிக்கா
B. திருவண்ணாமலை – தமிழ்நாடு
C. எட்னா – இத்தாலி
D. ஃபியூஜி – ஜப்பான்CorrectIncorrectUnattempted - Question 10 of 100
10. Question
1 pointsThe Bushman Tribe were found in
A. Arabia
B. South Africa
C. Europe
D. North Americaபுஷ்மன் பழங்குடியினர் எந்த பகுதியில் வாழ்கின்றனர்?
A. அரேபியா
B. தென் ஆப்ரிக்கா
C. ஐரோப்பா
D. வட அமெரிக்காCorrectIncorrectUnattempted - Question 11 of 100
11. Question
1 pointsThe point where an earthquake originate is called
A. Focus
B. Epicenter
C. Slide
D. Volcanoஎந்த புள்ளியில் நிலநடுக்கம் தோன்றுகிறதோ அந்தப் புள்ளி ……….என அழைக்கப்படுகிறது
A. நிலநடுக்க மையம்
B. மையம்
C. சரிவு
D. எரிமலைCorrectIncorrectUnattempted - Question 12 of 100
12. Question
1 pointsIndia first hydroelectric power plant established in
A. 1895
B. 1896
C. 1897
D. 1898இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் _________ ல் அமைக்கப்பட்டது.
A. 1895
B. 1896
C. 1897
D. 1898CorrectIncorrectUnattempted - Question 13 of 100
13. Question
1 pointsWhich of the following is in the very high risk zone of Earthquake in India?
A. Gujarat
B. Rajasthan
C. Karnataka
D. Maharashtraகீழ்கண்டவற்றில் எந்த பகுதி நில அதிர்வு மண்டலங்களில் மிக அதிக அபாயதன்மை கொண்டது?
A. குஜராத்
B. ராஜஸ்தான்
C. கர்நாடகா
D. மகாராஷ்டிராCorrectIncorrectUnattempted - Question 14 of 100
14. Question
1 pointsTsunami Early warning system at Indian National center for ocean Information services established in 2007 at
A. Chennai
B. Bengaluru
C. Hyderabad
D. Bhubaneswarசுனாமி முன்னெச்சரிக்கை அமைப்பு எந்த இடத்தில் 2007ம் ஆண்டு அமைக்கப்பட்டது?
A. சென்னை
B. பெங்களுரு
C. ஹைதராபாத்
D. புவனேஸ்வர்CorrectIncorrectUnattempted - Question 15 of 100
15. Question
1 pointsNational Institute of disaster management located in ________
A. New Delhi
B. Mumbai
C. Chennai
D. Calcuttaதேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?
A. டெல்லி
B. மும்பை
C. சென்னை
D. கல்கத்தாCorrectIncorrectUnattempted - Question 16 of 100
16. Question
1 pointsChoose the wrong one
A. Kosi project – Bihar
B. Tehri dam – Uttarakhand
C. Chambal valley – Assam
D. Sardar Sarovar dam – Gujaratதவறானதை தேர்வு செய்க
A. கோசி திட்டம் – பீகார்
B. தெகிரி அணை – உத்தரகாண்ட்
C. சாம்பல் பள்ளத்தாக்கு – அசாம்
D. சர்தார் சரோவர் – குஜராத்CorrectIncorrectUnattempted - Question 17 of 100
17. Question
1 pointsTsunami hits Tamil Nadu on
A. 26th November 2004
B. 26th December 2006
C. 26th December 2004
D. 26th November 2006தமிழ்நாட்டில் சுனாமி பேரலை ஏற்பட்ட நாள்_________
A. 26 நவம்பர் 2004
B. 26 டிசம்பர் 2006
C. 26 டிசம்பர் 2004
D. 26 நவம்பர் 2006CorrectIncorrectUnattempted - Question 18 of 100
18. Question
1 pointsConsider the following statement is an incorrect one
1) The Geological Survey of India Headquarters is at Nagpur.
2) Indian Bureau of Mines headquarter at Calcutta.
A. 1 only
B. 2 only
C. Both 1 & 2
D. Noneகீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனித்து கூறான ஒன்றைத் தேர்வு செய்
1. இந்திய நிலவியல் கள ஆய்வு நிறுவனத்தின் தலைமையிடம் நாக்பூரில் அமைந்துள்ளது.
2. இந்திய சுரங்க பணியகம் தலைமையிடம் கல்கத்தாவில் அமைந்துள்ளது.
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 19 of 100
19. Question
1 pointsBecause of the Earth’s rotation on The Stars in the sky seems to move towards the west its axis’ this was mentioned in which book?
A. Aryabhatta Siddhanta
B. Chandra Vyakaranam
C. Neethisaram
D. Astadhyayi‘விண்மீன்கள் வானில் மேற்குபுறமாக நகர்வது போன்ற தோற்றம் புவி தன்னுடைய அச்சில் தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால் விளைகிறது’ என்று எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?
A. ஆரியபட்ட சித்தாந்தம்
B. சந்திர வியாகரணம்
C. நிதிசாரம்
D. அஸ்டத்தியாயிCorrectIncorrectUnattempted - Question 20 of 100
20. Question
1 pointsChernobyl Nuclear disaster happened in which country?
A. Ukraine
B. Indonesia
C. India
D. Pakistanசெர்னோபில் அணு பேரழிவு நடைபெற்ற இடம் எது?
A. உக்ரைன்
B. இந்தோனேஷியா
C. இந்தியா
D. பாக்கிஸ்தான்CorrectIncorrectUnattempted - Question 21 of 100
21. Question
1 pointsChoose the right one
A. Jhum – Kerala
B. Podu – Madhya pradesh
C. Bewar – Assam
D. Noneசரியான ஒன்றை தேர்ந்தெடு
A. ஜீம் – கேரளா
B. போடு – மத்தியபிரதேசம்
C. பேவார் – அசாம்
D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 22 of 100
22. Question
1 pointsThe first globe was created by
A. Greeks
B. Arabs
C. Chinese
D. Indiansஉலகின் முதன் முதலாக புவி மாதிரியை உருவாக்கியவர்கள் யார்?
A. கிரேக்கர்கள்
B. அரேபியர்கள்
C. சீனர்கள்
D. இந்தியர்கள்CorrectIncorrectUnattempted - Question 23 of 100
23. Question
1 pointsThe Big bang explosion took place about
A. 4.6 billion years ago
B. 15 billion years ago
C. 10 billion years ago
D. 13 billion years agoபெரு வெடிப்பு நிகழ்வானது எப்போது நிகழ்ந்தது?
A. 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்
B. 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்
C. 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்
D. 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்CorrectIncorrectUnattempted - Question 24 of 100
24. Question
1 pointsWho first drew the lines of latitude and longitude on a map?
A. Aryabhatta
B. Ptolemy
C. Panini
D. Pathanjaliமுதன் முதலில் நில வரைபடத்தில் அட்ச தீர்க்க கோடுகளை வரைந்தவர் யார்?
A. ஆரியப்பட்டா
B. தாலமி
C. பணிணி
D. பதஞ்சலிCorrectIncorrectUnattempted - Question 25 of 100
25. Question
1 pointsConsider the following statement and choose the correct one
1) Jharkhand is the leading producer of Iron ore in India.
2) Odisha is the leading producer of Iron ore in India.
A. 1 only
B. 2 only
C. Both 1 & 2
D. None
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனித்து சரியான ஒன்றைத் தேர்வு செய்
1) இந்தியாவில் இரும்புத்தாது உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் ஜார்கண்ட் ஆகும்.
2) இந்தியாவில் இரும்புத்தாது உற்பத்தி இரண்டாம் இடம் வகிக்கும் மாநிலம் ஓடிசா ஆகும்.
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 26 of 100
26. Question
1 pointsThe book “Geographia” was written by
A. Aryabhatta
B. Ptolemy
C. Panini
D. Pathanjali“Geographia” என்ற நூலின் ஆசிரியர் யார்?
A. ஆரியபட்டர்
B. தாலமி
C. பணிணி
D. பதஞ்சலிCorrectIncorrectUnattempted - Question 27 of 100
27. Question
1 pointsChoose the right one
A. India is 2nd largest producer of coffee
B. Kerala is the largest coffee producer in India
C. In India, Rubber plantation first established in Kerala
D. Noneசரியான ஒன்றை தேர்ந்தெடு
A. இந்தியா காபி உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது.
B. காபி உற்பத்தியில் கேரளா இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது.
C. கேரளாவில் முதல் முதலில் ரப்பர் உற்பத்தி தொடங்கப்பட்டது.
D. எதுவுமில்லை.CorrectIncorrectUnattempted - Question 28 of 100
28. Question
1 pointsConsider the following statement and choose the incorrect one
1) The largest reserve of copper ore is in the state of Rajasthan.
2) Bauxite is an important ore from which Aluminum is extracted.
A. 1 only
B. 2 only
C. Both 1 & 2
D. Noneகீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனித்து தவறான ஒன்றைத் தேர்வு செய்
1) தாமிரப்படிவு அதிகமுள்ள மாநிலம் ராஜஸ்தான்.
2) அலுமினியம் பாக்ஸைட் தாதுவிலிருந்து பெறப்படுகிறது.
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 29 of 100
29. Question
1 pointsChoose the Incorrect one
A. Torrid Zone – 0° to 23° N and 0° to 23° S
B. Temperate Zone – 23%° N to 66° N and 23/%° S to 90° S
C. Frigid Zone – 662° N to 90° N and 66° S to 90° S
D. All are correctதவறான ஒன்றை தேர்வு செய்
A. வெப்ப மண்டலம் – 0° to 23/2° N முதல் 0° to 23/42° S வரை
B. மிதவெப்ப மண்டலம் – -23/%° N முதல் 66%° N மற்றும் 23/2° N முதல் 90° S வரை
C. குளிர் மண்டலம் – 66% N முதல் 90° N மற்றும் 66%° S முதல் 90° S வரை
D. எல்லாம சரிCorrectIncorrectUnattempted - Question 30 of 100
30. Question
1 pointsThe Nearest Galaxy of Milky Way Galaxy is
A. Magellanic Galaxy
B. Andromeda Galaxy
C. Titan Galaxy
D. Noneபால்வெளி அண்டத்திற்கு அருகாமையில் உள்ள அண்டம்
A. மெகல்லனிக் அண்டம்
B. ஆண்ரோமிடா அண்டம்
C. டைட்டன் அண்டம்
D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 31 of 100
31. Question
1 pointsWhich of the following rocks contain fossils?
A. Extrusive Igneous Rocks
B. Intrusive Igneous Rocks
C. Sedimentary Rocks
D. Metamorphic Rocksகீழ்க்கண்ட பாறைகளில் எதில் உயிரின படிமங்கள் உள்ளன
A. வெளிப்புறத் தீப்பாறைகள்
B. ஊடுருவிய தீப்பாறைகள்
C. படிவுப் பாறைகள்
D. உருமாறிய பாறைகள்CorrectIncorrectUnattempted - Question 32 of 100
32. Question
1 pointsChoose the Incorrect one
A. Second Smallest Planet – Mars
B. Roman God of War Planet – Mars
C. The Red Planet – Mars
D. The Roman God of Sea Planet – Marsதவறான ஒன்றை தேர்வு செய்க
A. இரண்டாவது சிறிய கோள் – செவ்வாய்
B. ரோமானிய போர் கடவுள் கோள் – செவ்வாய்
C. செந்நிறக் கோள் – செவ்வாய்
D. ரோமானிய கடல் கடவுள் கோள் – செவ்வாய்CorrectIncorrectUnattempted - Question 33 of 100
33. Question
1 pointsThe Royal Astronomical observatory located in………..
A. Vienna
B. Beijing
C. London
D. New Delhiராயல் வானியல் ஆய்வு மையம் எங்கு அமைந்துள்ளது?
A. வியன்னா
B. பீஜிங்
C. லண்டன்
D. புது டெல்லிCorrectIncorrectUnattempted - Question 34 of 100
34. Question
1 pointsChoose the Incorrect Pair
A. Bauxite – Cement and Chemicals
B. National Aluminum Company Limited – 1981
C. Non-Metallic Mineral – Mica
D. Coal India Limited – New Delhiதவறான இணையைத் தேர்வு செய்
A. பாக்ஸைட் – சிமெண்ட் மற்றும் ரசாயனம்
B. தேசிய அனுமினிய நிறுவனம் – 1981
C. அலோக கனிமம் – மைக்கா
D. இந்திய நிலக்கரி நிறுவனம் – புது டெல்லிCorrectIncorrectUnattempted - Question 35 of 100
35. Question
1 pointsThe World has ………………… Time Zones.
A. 25
B. 24
C. 22
D. 20உலகஅளவில் எத்தனை நேர மண்டலங்கள் உள்ளன?
A. 25
B. 24
C. 22
D. 20CorrectIncorrectUnattempted - Question 36 of 100
36. Question
1 pointsISRO launched India’s first ever Moon mission Chandrayan -1 in
A. 2002
B. 2004
C. 2006
D. 2008நிலவைப் பற்றி ஆராய்வதற்காக இந்தியாவால் அனுப்பப்பட்ட முதல் விண்கலம் சந்திராயன் – 1 எந்த ஆண்டு செலுத்தப்பட்டது?
A. 2002
B. 2004
C. 2006
D. 2008CorrectIncorrectUnattempted - Question 37 of 100
37. Question
1 pointsChoose the correct statement
1. Project Tiger was launched in 1970.
2. The project aims to conserve the tiger population through specifically Constituted tiger reserves
A. 1 only
B. 2 only
C. 1 and 2
D. None of theseசரியான கூற்றை தேர்ந்தெடு
1. புலிகள் பாதுகாப்பு திட்டம் 1970 இல் தொடங்கப்பட்டது
2. புலிகள் பாதுகாப்பு மையங்கள் மூலம் புலிகளை பாதுகாக்கும் நோக்கத்தோடு இத்திட்டம் தொடங்கப்பட்டது
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவும் இல்லைCorrectIncorrectUnattempted - Question 38 of 100
38. Question
1 pointsChoose the Incorrect Pair
A. Secondary Sector – Spinning mill
B. Tertiary Economic Activity – Trade
C. Quaternary Activity – Banking sector
D. Quinary Activity – Row Cotton Productionதவறான இணையை தேர்வு செய்
A. இரண்டாம் நிலை பொருளாதார நடவடிக்கை – நு£ற்பாலைகள்
B. மூன்றாம் நிலை பொருளாதார நடவடிக்கை – வர்த்தகம்
C. நான்காம் நிலை பொருளாதார நடவடிக்கை – வங்கித் துறை
D. ஐந்தாம் நிலை பொருளாதார நடவடிக்கை – கச்சா பொருள் உற்பத்திCorrectIncorrectUnattempted - Question 39 of 100
39. Question
1 points‘Nebular Hypothesis’ a theory of Earth’s origin propounded by
A. Immanuel Kant
B. George Lamarites
C. Hess
D. None
‘நெபுலார் கருதுகோள்’ எனும் பூமி உருவாக்க கோட்பாட்டை முன்மொழிந்தவர்
A. இம்மானுவேல் காந்த்
B. ஜார்ஜ் லாமரைட்
C. ஹெஸ்
D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 40 of 100
40. Question
1 pointsChoose the Incorrect Pair
A. National Thermal Power Corporation – 1975
B. First Hydro-Electric Power Station in India – Darjeeling
C. National Hydroelectric Power Corporation – Calcutta
D. GAIL (Gas Authority of India Limited) – New Delhiதவறான இணையைத் தேர்வு செய்
A. தேசிய அனல்மின் நிறுவனம் – 1975
B. இந்தியாளின் முதல் நீர்மின்நிலையம் – டார்ஜிலிங்
C. இந்திய தேசிய நீர்மின்சக்தி நிறுவனம் – கல்கத்தா
D. கெயில் நிறுவனம் – புதுடெல்லிCorrectIncorrectUnattempted - Question 41 of 100
41. Question
1 pointsService sector is one of the largest sectors of India. Currently It contributes _______ of Indian GDP.
A. 50%
B. 52%
C. 53%
D. 58%சேவைத்துறை இந்தியாவின் மிகப்பெரிய துறைகளில் ஒன்றாகும். இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எத்தனை சதவீத பங்கை அளிக்கிறது?
A. 50%
B. 52%
C. 53%
D. 58%CorrectIncorrectUnattempted - Question 42 of 100
42. Question
1 pointsHottest planet in the Solar system is ——
A. Mercury
B. Venus
C. Earth
D. Marsசூரிய குடும்பத்தில் வெப்பமான கோள் எது?
A. புதன்
B. வெள்ளி
C. பூமி
D. செவ்வாய்CorrectIncorrectUnattempted - Question 43 of 100
43. Question
1 pointsWhich of the following is called as ‘Detroit of India”
A. Chennai
B. Bengaluru
C. Calcutta
D. Mumbaiகீழ்கண்டவற்றுள் எது “இந்தியாவின் டெட்ராய்டு” என அழைக்கப்படுகிறது?
A. சென்னை
B. பெங்களுரு
C. கல்கத்தா
D. மும்பைCorrectIncorrectUnattempted - Question 44 of 100
44. Question
1 pointsWhich state is the largest producer of Bajra in India?
A. Uttar Pradesh
B. Tamil Nadu
C. Punjab
D. Rajasthanஇந்தியாவில் எந்த மாநிலம் கம்பு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது?
A. உத்தரப்பிரதேசம்
B. தமிழ்நாடு
C. பஞ்சாப்
D. ராஜஸ்தான்CorrectIncorrectUnattempted - Question 45 of 100
45. Question
1 pointsThe first man made moon mission sent to NASA was ——
A. Apollo 11
B. Aryabhata 3
C. Apollo 1
D. Chandrayan – 1நிலவுக்கு நாசாவினால் அனுப்பப்பட்ட முதல் விணகலம் எது?
A. அப்போலோ 11
B. ஆரியபட்டா 3
C. அப்போலோ 1
D. சந்திராயன் – 1CorrectIncorrectUnattempted - Question 46 of 100
46. Question
1 pointsChoose the Incorrect one
A. HAL – Heavy Aeronautics Limited
B. BHEL – Bharat Heavy Electricals Ltd (BHEL)
C. SAIL- Steel Authority of India
D. AMUL – Anand Milk Union Limitedதவறான ஒன்றை தேர்வு செய்க
A. HAL – Heavy Aeronautics Limited
B. BHEL – Bharat Heavy Electricals Ltd (BHEL)
C. SAIL – Steel Authority of India
D. AMUL – Anand Milk Union LimitedCorrectIncorrectUnattempted - Question 47 of 100
47. Question
1 pointsChoose the Incorrect Pair
A. National Jute Board – Kolkata
B. Major Jute Producer – West Bengal
C. Largest Silk Producer – Karnataka
D. The first paper mill in India- Uttar Pradeshதவறான இணையை தேர்வு செய்
A. தேசிய சணல் வாரியம் – கொல்கத்தா
B. மிகப்பெரிய சணல் உற்பத்தியாளர் – மேற்குவங்கம்
C. மிகப்பெரிய பட்டு உற்பத்தியாளர் – கர்நாடகா
D. முதல் இந்தியிவின் முதல் காகித ஆலை – உத்தரபிரதேசம்CorrectIncorrectUnattempted - Question 48 of 100
48. Question
1 pointsChoose the right one
A. June 21 – Long night in Northern Hemisphere
B. December 22 – Long day in Southern Hemisphere
C. September 23 – Equinox
D. Noneசரியாதை தேர்வு செய்
A. ஜூன் 21 – வடக்கு அரைக்கோளத்தின் நீண்ட இரவு
B. டிசம்பர் 22 – தெற்குகோளத்தில் நீண்ட நாள்
C. செப்டம்பர் 23 – சமபகல் மற்றும் சமஇரவு
D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 49 of 100
49. Question
1 pointsThe Word ‘Tsunami’ is derived from
A. Hindi
B. Chinese
C. Italian
D. Japanese‘சுனாமி’ எனும் வார்த்தை எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது? AS
A. ஹிந்தி
B. சீனமொழி
C. இத்தாலிய மொழி
D. ஜப்பானிய மொழிCorrectIncorrectUnattempted - Question 50 of 100
50. Question
1 pointsWhich state in India is the leading state both in cultivation and production of jute?
A. Bihar
B. Assam
C. Meghalaya
D. West Bengalஇந்தியாவில் எந்த மாநிலம் சணல் பயிரிடுவதிலும் உற்பத்தியிலும் முதலிடம் வகிக்கிறது?
A. பீகார்
B. அசாம்
C. மேகாலயா
D. மேற்கு வங்காளம்CorrectIncorrectUnattempted - Question 51 of 100
51. Question
1 points0° Latitude and 0° Longitude lies in which part
A. Central Australia
B. Brazil
C. South Atlantic and West Africa
D. None0° தீர்க்க ரேகையும் 0° அட்ச ரேகையும் காணப்படுவது _________
A. மத்திய ஆஸ்திரேலியா
B. பிரேசில்
C. தென்அட்லாண்டிக் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா
D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 52 of 100
52. Question
1 pointsDepartment of Science is Technology, Department of Space and CSIR Setup Tsunami early Warning system in
A. Indian Ocean
B. Bay of Bengal
C. Arabian Sea
D. Andaman Seaஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, விண்வெளித்துறை மற்றும் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் எந்த கடலில் சுனாமி புயல் எச்சரிக்கை மையங்களை அமைந்துள்ளன?
A. இந்திய பெருங்கடல்
B. வங்காள விரிகுடா
C. அரபிக் கடல்
D. அந்தமான் கடல்CorrectIncorrectUnattempted - Question 53 of 100
53. Question
1 pointsFor fire service the Emergency Number is
A. 100
B. 101
C. 102
D. 103தீ விபத்து ஏற்படும்போது, அவசர உதவிக்கு அழைக்க வேண்டிய எண் எது?
A. 100
B. 101
C. 102
D. 103CorrectIncorrectUnattempted - Question 54 of 100
54. Question
1 pointsConsider the following statement and choose the correct one
1) Bengaluru is the largest producer of electronics goods in India.
2) The make in India program was launched in 2015.
A. 1 only
B. 2 only
C. Both 1 & 2
D. Noneகீழ்க்கண்ட வாக்கியங்களில் எது சரியான ஒன்று?
1) இந்தியாவில் அதிக மின்னணு சாதகங்களை உற்பத்தி செய்யும் நகரம் பெங்களூரு ஆகும்.
2) இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டம் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 55 of 100
55. Question
1 pointsThe first Livestock census in India was conducted in ______________.
A. 1947
B. 1937
C. 1919
D. 1909இந்தியாவின் முதல் கால்நடை கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட ஆண்டு எது?
A. 1947
B. 1937
C. 1919
D. 1909CorrectIncorrectUnattempted - Question 56 of 100
56. Question
1 pointsNational Aluminium Company Limited established in ____
A. 1961
B. 1981
C. 1991
D. 2001தேசிய அலுமினிய நிறுவனம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
A. 1961
B. 1981
C. 1991
D. 2001CorrectIncorrectUnattempted - Question 57 of 100
57. Question
1 pointsChoose the Incorrect pair
A. Highest Gravity Dam in the World – Bhakra Nangal Dam
B. Longest Dam in the World – Hirakud Dam
C. Sardar Sarovar Dam – Tapi
D. Kosi Project – Bihar and Nepalதவறான இணையை தேர்வு செய்
A. உலகின் பெரிய புவியீர்ப்பு அணை – பக்ராநங்கல் திட்டம்
B. உலகின் நீளமான அணை – ஹிராகுட் திட்டம்
C. சர்தார் சரோவர் அணை – தபதி
D. கோசி திட்டம் – பீகார் மற்றும் நேபாளம்CorrectIncorrectUnattempted - Question 58 of 100
58. Question
1 pointsTamil Nadu has largest installation of wind turbine located in _________
A. Kanyakumari
B. Thoothukudi
C. Salem
D. Chennaiதமிழ்நாட்டில் மிகப் பெரிய காற்றாலைப் பண்னை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
A. கன்னியாகுமரி
B. தூத்துக்குடி
C. சேலம்
D. சென்னைCorrectIncorrectUnattempted - Question 59 of 100
59. Question
1 pointsAs per the 2011 census most Populous state in India is ——
A. Bihar
B. Uttar Pradesh
C. West Bengal
D. Gujarat2011-ம் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம்…………….
A. பீகார்
B. உத்திரபிரதேசம்
C. மேற்கு வங்கம்
D. குஜராத்CorrectIncorrectUnattempted - Question 60 of 100
60. Question
1 pointsWhich city is called as Manchester of India?
A. Coimbatore
B. Mumbai
C. New Delhi
D. Calcuttaஇந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் நகரம் எது?
A. கோயம்புத்தூர்
B. மும்பை
C. புதுடெல்லி
D. கல்கத்தாCorrectIncorrectUnattempted - Question 61 of 100
61. Question
1 points‘Human Development Index’ released by ——.
A. UNDP
B. NEP
C. World Bank
D. Noneமனித வள வளர்ச்சி குறியீடு யாரால் வெளியிடப்படுகிறது.
A. UNDP
B. UNEP
C. உலக வங்கி
D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 62 of 100
62. Question
1 pointsWhich state is the largest producer of Silk in India?
A. Tamil Nadu
B. Karnataka
C. Calcutta
D. West Bengalஇந்தியாவில் பட்டு உற்பத்தியில் முதன்மை மாநிலமாக திகழ்வது எது?
A. தமிழ்நாடு
B. கர்நாடகா
C. கல்கத்தா
D. மேற்கு வங்கம்CorrectIncorrectUnattempted - Question 63 of 100
63. Question
1 pointsIndia’s first sub-urban railways started in 1925 in ——
A. Mumbai
B. Chennai
C. Calcutta
D. Delhi
இந்தியாவில் முதல் புறநகர் போக்குவரத்து 1925 – ல் எங்கு தொடங்கப்பட்டது?
A. மும்பை
B. சென்னை
C. கல்கத்தா
D. டெல்லிCorrectIncorrectUnattempted - Question 64 of 100
64. Question
1 pointsA wide variety of plants and animals live in a particular habitat known as _____
A. Ecosystem
B. Biomes
C. Biodiversity
D. Biosphere reserve
பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் வாழும் ஒரு குறிப்பிட்ட வாழ்விடத்தை _________ என அழைக்கிறோம்.
A. சூழ்நிலை மண்டலம்
B. பல்லுயிர் தொகுதி
C. உயிரினப் பன்மை
D. உயிர்கோள காப்பகம்CorrectIncorrectUnattempted - Question 65 of 100
65. Question
1 pointsAirline operation in India nationalized in ——
A. 1950
B. 1947
C. 1953
D. 1956இந்தியாவின் வான்வழிப்போக்குவரத்து நாட்டுடைமையாக்கப்பட்ட ஆண்டு எது?
A. 1950
B. 1947
C. 1953
D. 1956CorrectIncorrectUnattempted - Question 66 of 100
66. Question
1 pointsInternational Mountain Day is celebrated on
A. December 10
B. December 12
C. December 11
D. December 13சர்வதேச மலைகள் தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
A. டிசம்பர் 10
B. டிசம்பர் 12
C. டிசம்பர் 11
D. டிசம்பர் 13CorrectIncorrectUnattempted - Question 67 of 100
67. Question
1 pointsWhich of the following is not a plateau in Tamil Nadu?
A. Madurai
B. Coimbatore
C. Dharmapuri
D. Thanjavurகீழ்கண்டவற்றில் தமிழ்நாட்டில் எது பீடபூமி அல்ல?
A. மதுரை
B. கோவை
C. தர்மபுரி
D. தஞ்சாவூர்CorrectIncorrectUnattempted - Question 68 of 100
68. Question
1 pointsChoose the Incorrect one
A. The Andes -South America
B. The Alps – Asia
C. The Rocky Mountain – North America
D. The Himalayas -Asiaதவறான ஒன்றை தேர்வு செய்
A. ஆண்டிஸ் மலைத் தொடர் – தென் அமெரிக்கா
B. ஆல்ப்ஸ் மலைத் தொடர் – ஆசியா
C. ராக்கி மலைத் தொடர் – வட அமெரிக்கா
D. இமய மலை – ஆசியாCorrectIncorrectUnattempted - Question 69 of 100
69. Question
1 pointsChoose the Correct one
A. Pacific > Atlantic > Indian > Southern > Arctic
B. Pacific > Indian > Atlantic > Southern > Arctic
C. Arctic > Southern > Atlantic > Indian > Pacific
D. Arctic > Atlantic > Southern > Indian > Pacificசரியான ஒன்றை தேர்வுசெய்
A. பசுபிக் > அட்லாண்டிக் > இந்திய > தென் >ஆர்டிக்
B. பசுபிக்> இந்திய> அட்லாண்டிக் >தென் >ஆர்டிக்
C. ஆர்டிக் > தென் >அட்லாண்டிக் > இந்திய >பசுபிக்
D. ஆர்டிக் > அட்லாண்டிக் > தென் > இந்திய >பசுபிக்CorrectIncorrectUnattempted - Question 70 of 100
70. Question
1 pointsChoose the Incorrect one
A. Pacific Ocean – S Shape
B. Atlantic Ocean – S Shape
C. Indian Ocean – Triangle Shape
D. All are correctதவறான ஒன்றை தேர்வு செய்
A. பசுபிக் பெருங்கடல் – S வடிவம்
B. அட்லாண்டிக் பெருங்கடல் – S வடிவம்
C. இந்திய பெருங்கடல் – முக்கோண வடிவம்
D. எல்லாம் சரிCorrectIncorrectUnattempted - Question 71 of 100
71. Question
1 pointsGanges delta is an example of
A. Bird foot delta
B. Arcuate delta
C. Estuarine delta
D. Truncated deltaகங்கை டெல்டாவிற்கு மிகச் சிறந்த உதாரணம்
A. பறவை பாத டெல்டா
B. விசிறி வடிவ டெல்டா
C. பொங்குமுக டெல்டா
D. முனை முறிவு டெல்டாCorrectIncorrectUnattempted - Question 72 of 100
72. Question
1 pointsThe greatest threat to global biodiversity is
A. Natural disasters such as storms
B. Over exploitation of natural resources
C. Competition of exotic species with native species
D. Human alter alteration of habitatsஉலக உயிரினங்களினப்பரவலுக்கு அச்சுறுத்தலாக இருப்பது _______ஆகும்
A. புயல் போன்ற இயற்கை பேரழிவு
B. இயற்கை வளங்களை மிகை சுரண்டல்
C. பிறப்பிட உயிரிக்கும் அயல் உயிரிக்கும் இடையே ஏற்படும் போட்டி
D. வாழிடங்களை மாற்றம் செய்யும் மனிதனின் நடவடிக்கைகள்CorrectIncorrectUnattempted - Question 73 of 100
73. Question
1 pointsThe mean distance of the sun from the earth is known as
A. Astronomical unit
B. Armstrong unit
C. Mach unit
D. Fermiசூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள சராசரித் தொலைவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A. வானியல் அலகு
B. ஆம்ஸ்ட்ராங் அலகு
C. மாக் அலகு
D. ஃபெர்மிCorrectIncorrectUnattempted - Question 74 of 100
74. Question
1 pointsThe height of Anamudi from mean sea level
A. 2540 m
B. 2455 m
C. 2695 m
D. 2715 mகடல் மட்டத்திலிருந்து ஆனைமுடியின் உயரம் எவ்வளவு?
A. 2540 மீட்டர்
B. 2455 மீட்டர்
C. 2695 மீட்டர்
D. 2715 மீட்டர்CorrectIncorrectUnattempted - Question 75 of 100
75. Question
1 pointsMost biodiversity hot spots are in_____
A. Tropical Forests
B. Mountains Regions
C. Dry Shrublands
D. Wetlandsஉயிரின பரவல் அதிக சிறப்பிடம் நிறைந்த பகுதி
A. வெப்பமண்டல காடுகள்
B. மலைகள் நிறைந்த பகுதி
C. வறண்ட புதர்ச்செடி நிலப்பரப்பு
D. ஈரநில பகுதிகள்CorrectIncorrectUnattempted - Question 76 of 100
76. Question
1 pointsThe area of a rhombus whose diagonals are 10 cm and 12 cm is
(A) 30 cm²
(B) 60 cm²
(C) 120 cm²
(D) 240 cm²மூலை விட்டங்கள் 10 செ.மீ., 12 செ.மீ. கொண்ட ஒரு சாய்சதுரத்தின் பரப்பு காண்.
(A) 30 cm²
(B) 60 cm²
(C) 120 cm²
(D) 240 cm²CorrectIncorrectUnattempted - Question 77 of 100
77. Question
1 pointsThe length and breadth of a rectangular field are in the ratio 3′: 2. If the area of the field is 3456 m², find the cost of fencing the field at Rs. 3.50 per metre
(A) 12,096
(B) ₹2,016
(C) ₹ 84
(D) ₹ 840ஒரு செவ்வக வயலின் நீளம் மற்றும் அகலம் 3:2 என்ற விகிதத்தில் உள்ளன. வயலின் பரப்பளவு 3456 மீ2 ஆக இருந்தால் வயலுக்கு வேலி அமைப்பதற்கான செலவை மீட்டருக்கு ரூ.3.50 வீதம் காண்க
(A) ₹ 12,096
(B) ₹ 2,016
(C) ₹ 84
(D) ₹840CorrectIncorrectUnattempted - Question 78 of 100
78. Question
1 pointsA metallic sphere of radius 16 cm is melted and recast into small spheres each of radius 2 cm. How many small spheres can be obtained?
(A) 496
(B) 512
(C) 672
(D) 768
16 செ.மீ. ஆரமுள்ள ஓர் உலோக பந்து, உருக்கப்பட்டு 2 செ.மீ. ஆரமுள்ள சிறு பந்துகளாக்கப்பட்டால், எத்தனை பந்துகள் கிடைக்கும்?
(A) 496
(B) 512
(C) 672
(D) 768CorrectIncorrectUnattempted - Question 79 of 100
79. Question
1 pointsA garden roller whose length is 3 m long and whose diameter is 2.8 m is rolled to level a garden. How much area will it cover in 8 revolutions?
(A) 212.2 6 2
(B) 252.2 52
(C) 211.2 6 2
(D) 211.5 62நீளம் 3 மீ மற்றும் விட்டம் 2.8 மீ உடைய ஒரு சமன்படுத்தும் உருளையைக் கொண்டு ஒரு தோட்டம் சமன்படுத்தப்படுகிறது. 8 சுற்றுகளில் எவ்வளவு பரப்பை உருளை சமன் செய்யும்?
(A) 212.2 62
(B) 252.2 52
(C) 211.2 62
(D) 211.5 62CorrectIncorrectUnattempted - Question 80 of 100
80. Question
1 pointsIf the sides of a triangle are 3 cm, 4 cm and 5 cm, then the area is
(A) 3 cm²
(B) 6 cm²
(C) 9 cm²
(D) 12 cm²ஒரு முக்கோணத்தின் பக்க அளவுகள் 3 செ.மீ, 4 செ.மீ மற்றும் 5 செ.மீ எனில் அதன் பரப்பளவு
(A) 3 cm²
(B) 6 cm²
(C) 9 cm²
(D) 12 cm²CorrectIncorrectUnattempted - Question 81 of 100
81. Question
1 pointsIf the lateral surface area of a cube is 600 cm². Find the total surface area of a cube.
ஒரு கனசதுரத்தின் பக்கப்பரப்பு 600 செமீ எனில் அதன் மொத்தப்பரப்பு யாது?
(A) 150 cm²
(B) 400 cm²
(C) 900 cm²
(D) 300 cm²CorrectIncorrectUnattempted - Question 82 of 100
82. Question
1 pointsIf total surface area of a cube is 486 cm², then find its lateral surface area.
2 ஒரு கனசதுரத்தின் மொத்தப் புறப்பரப்பு 486 செ.மீ எனில் அதன் பக்கப்பரப்பைக் காண்க.
(A) 234 cm²
(B) 324 cm²
(C) 432 cm²
(D) 342 cm²CorrectIncorrectUnattempted - Question 83 of 100
83. Question
1 pointsThe ratio of the volumes of two cones is 23. Find the ratio of their radii if the height of second cone is double the height of the first.
இரு கூம்புகளுடைய கன அளவுகளின் விகிதம் 2 : 3 ஆகும். இரண்டாம் கூம்பின் உயரம் முதல் கூம்பின் உயரத்தைப் போல் இரு மடங்கு எனில் அவற்றின் ஆரங்களின் விகிதம் காண்.
(A) 1:√2
(B) 2:√3
(C) 3:√3
(D) 2:3CorrectIncorrectUnattempted - Question 84 of 100
84. Question
1 pointsThe dimensions of a hall is 10m×9m×8m. Find the cost of white washing the walls and ceiling at the rate of Rs. 8.50 per m².
ஒரு கூடத்தின் அளவு 10 மீ × 9 மீ × 8 மீ என்றவாறு உள்ளது. அக்கூடத்தின் சுவர்கள் மற்றும் மேற்கூரைக்கு வெள்ளையடிக்க ஒரு சதுர மீட்டருக்கு ரூ.8.50 வீதம் ஆகும் மொத்தச் செலவைக் காண்க.
(A) Rs. 2,250
(B) Rs. 3,320
(C) Rs. 3,349
(D) Rs. 4,449CorrectIncorrectUnattempted - Question 85 of 100
85. Question
1 pointsIf the total surface area of a cube is 726 cm² then find its volume.
ஒரு கனச்சதுரத்தின் மொத்தப்பரப்பு 726 செமீ எனில் அதன் கனஅளவு
(A) 627 cm³
(B) 276 cm³
(C) 1331 cm³
(D) 3311 cm³CorrectIncorrectUnattempted - Question 86 of 100
86. Question
1 pointsThe ratio of the volumes of a cylinder a cone and a sphere if each has the same diameter and same height is
விட்டம் மற்றும் உயரம் ஒரே மாதிரியான உருளை கூம்பு மற்றும் கோளத்தின் கனஅளவுகளின் விகிதம்
(A) 1:2:3
(B) 2:1:3
(C) 1:3:2
(D) 3:1:2CorrectIncorrectUnattempted - Question 87 of 100
87. Question
1 pointsThe length of a rectangular Park is 14 m more than its breadth. If the perimeter of the park is 200 m, what is its length? Find the area of the park.
ஒரு செவ்வக வடிவ பூங்காவின் நீளம், அகலத்தை விட 14 மீ அதிகமாக உள்ளது. பூங்காவின் சுற்றளவு 200 மீ எனில் அதன் நீளம் மற்றும் பரப்பளவு காண்க.
(A) 75 m, 3225 m²
(B) 57 m, 2451 m²
(C) 34 m, 1938 m²
(D) 43 m, 2550 m²CorrectIncorrectUnattempted - Question 88 of 100
88. Question
1 pointsIf the radii of the circular ends of a frustum which is 45 cm high are 28 cm and 7 cm. Find the volume of the frustum?
45 cm உயரமுள்ள ஓர் இடைகண்டத்தின் இரு புற ஆரங்கள் முறையே 28 cm மற்றும் 7 cm எனில் இடைகண்டத்தின் கன அளவு என்ன?
(A) 48510 cu. units
(B) 48410 cu. units
(C) 47510 cu. units
(D) 46510 cu. UnitsCorrectIncorrectUnattempted - Question 89 of 100
89. Question
1 pointsThe length and breadth of a window are in 1 m and 70 cm respectively. The ratio of the length to the breadth is
சன்னலின் நீள அகலங்கள் முறையே 1 m மற்றும் 70 cm ஆகும். நீள, அகலங்களின் விகிதம் காண்க.
(A) 1:7
(C) 7:10
(B) 7:1
(D) 10:7CorrectIncorrectUnattempted - Question 90 of 100
90. Question
1 pointsThere is a circular path around a sports field. Sonia takes 18 minutes to drive on round of the field, while Ravi takes 12 minutes for the same. Suppose the both start at the same point and at the same time, and go in the same direction, after how many minutes will they meet again at the starting point?
ஒரு விளையாட்டு மைதானத்தை சுற்றி ஒரு வட்டப் பாதை உள்ளது. இவ்வட்டப் பாதையை சுற்ற சோனியா-விற்கு 18 நிமிடங்களும், இரவிக்கு 12 நிமிடங்களும் ஆகும். அவர்கள் இருவரும் அவ்வட்டப் பாதையில் ஒரே இடத்திலிருந்து, ஒரே நேரத்தில், ஒரே திசையில் பயணிப்பார்கள் எனில் அவர்கள் மீண்டும் தொடங்கிய இடத்தில் சந்தித்துக் கொள்ள எவ்வளவு நேரம் பயணிக்க வேண்டும்?
(A) 20 min
(B) 28 min
(C) 36 min
(D) 48 minCorrectIncorrectUnattempted - Question 91 of 100
91. Question
1 pointsIf the radii of the circular ends of a frustum which is 45 cm high are 28 cm and 7 cm. Find the volume of the frustum?
45 cm உயரமுள்ள ஓர் இடைகண்டத்தின் இரு புற ஆரங்கள் முறையே 28 cm மற்றும் 7 cm எனில் இடைகண்டத்தின் கன அளவு என்ன?
(A) 48510 cu. units
(B) 48410 cu. units
(C) 47510 cu. units
(D) 46510 cu. UnitsCorrectIncorrectUnattempted - Question 92 of 100
92. Question
1 pointsFind the area of an equilateral triangle whose perimeter is 180 cm.
ஒரு சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு 180 செ.மீ. எனில் அதன் பரப்பளவு காண்க.
(A) 15√3 cm²
(B) 600√3 cm²
(C) 900√3 cm²
(D) 3600√3 cm²CorrectIncorrectUnattempted - Question 93 of 100
93. Question
1 pointsThe length and breadth of a window are in 1 m and 70 cm respectively. The ratio of the length to the breadth is
சன்னலின் நீள அகலங்கள் முறையே 1 m மற்றும் 70 cm ஆகும். நீள, அகலங்களின் விகிதம் காண்க.
(A) 1:7
(B) 7:1
(C) 7:10
(D) 10:7CorrectIncorrectUnattempted - Question 94 of 100
94. Question
1 pointsIf every side of a rectangle is doubled, then its area becomes times.
ஒரு செவ்வகத்தின் ஒவ்வொரு பக்கமும் இரு மடங்காகும் போது அதனுடைய பரப்பளவு மடங்காகும்.
(A) 2
(B) 4
(C) 6
(D) 3CorrectIncorrectUnattempted - Question 95 of 100
95. Question
1 pointsThe area of the rhombus is 128 sq.cm and the length of one diagonal is 32 cm. The length of the other diagonal is
பரப்பளவு 128 ச.செ.மீ மற்றும் ஒரு மூலைவிட்ட அளவு 32 cm கொண்ட சாய்சதுரத்தின் மற்றொரு மூலைவிட்ட அளவு
(A) 12 cm
(B) 8 cm
(C) 4 cm
(D) 20 cmCorrectIncorrectUnattempted - Question 96 of 100
96. Question
1 pointsA cone of height 18 cm is made up of modeling clay. A child reshapes it in the form of a cylinder of same radius as cone. Then the height of the cylinder is
களிமண் கொண்டு செய்யப்பட்ட 18 செ.மீ உயரமுள்ள ஒரு கூம்பை ஒரு குழந்தை அதே ஆரமுள்ள ஓர் உருளையாக மாற்றுகிறது எனில் உருளையின் உயரம் காண்க.
(A) 8 cm
(B) 6 cm
(C) 3 cm
(D) 18 cmCorrectIncorrectUnattempted - Question 97 of 100
97. Question
1 pointsThe Dimensions of a brick are 24 cm x 12 cm x 8 cm. How many such bricks will be required to build a wall of 20 m length, 48 cm breadth and 6 m height?
(A) 25,000
(B) 20,000
(C) 30,000
(D) 22,500ஒரு செங்கல்லின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 24 செ.மீ x 12 செ.மீ x 8 செ.மீ ஆகும். 20 மீ நீளம் 48 செ.மீ. அகலம் மற்றும் 6 மீ உயரமுள்ள ஒரு சுவர் எழுப்புவதற்கு இது போன்ற எத்தனை செங்கற்கள் தேவை?
(A) 25,000
(B) 20,000
(C) 30,000
(D) 22,500CorrectIncorrectUnattempted - Question 98 of 100
98. Question
1 pointsFind out the Pythagorean Triplet.
பின்வருவனவற்றுள் எவை பித்தாகொரியனின் மூன்றின் தொகுதிகள்.
(A) (20, 22, 29)
(B) (20, 21, 28)
(C) (20, 21, 29)
(D) (22, 21, 29)CorrectIncorrectUnattempted - Question 99 of 100
99. Question
1 pointsThe dimensions of a fish tank are 3.8 m x 2.5 m x 1.6 m. How many litres of water in can hold?
ஒரு மீன் தொட்டியானது 3.8 மீ × 2.5 மீ × 1.6 மீ என்ற அளவுகளை உடையது. இந்த தொட்டியானது எத்தனை லிட்டர் தண்ணீர் கொள்ளும்?
(A) 1520 லிட்டர்
(B) 15200 லிட்டர்
(C) 15.2 லிட்டர்
(D) 152 லிட்டர்CorrectIncorrectUnattempted - Question 100 of 100
100. Question
1 pointsThe rain water that falls on a roof of area 6160 m² is collected in a cylindrical tank of diameter 14 m and height 10 m and thus the tank is completely filled. Find the height of rain water on the roof
6160 மீ பரப்பளவு கொண்ட கூரையில் விழும் மழைநீர் 14 மீ விட்டம் மற்றும் 10 மீ உயரம் கொண்ட ஒரு உருளை தொட்டியில் சேகரிக்கப்பட்டு இதனால் தொட்டி முழுமையாக நிரப்பப்படுகிறது எனில் கூரையில் விழும் மழை நீரின் உயரத்தைக் காண்க.
(A) 25 cm
(B) 25 m
(C) 0.25 cm
(D) 250 cmCorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: TEST - 13 - GROUP - 1 2024 - GEOGRAPHY - 2
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||