TNPSC GROUP IV/ VAO/ FOREST GUARD/ FOREST WATCHER TEST BATCH 2024
Test Details:
- TEST NUMBER:14
- TEST SCHEDULE: DOWNLOAD
FREE BATCH:
- ONLINE TEST AND RANK LIST
PAID BATCH (199)
- ONLINE TEST AND RANK LIST
- QUESTION PDF
- ANSWER KEY PDF
- DEDICATED WHATSAPP GROUP
- JOIN OUR TEST: CLICK HERE
Instructions:
- FREE REGISTRATION CLICK
- LOGIN CLICK
- How to use this Test Properly Click
- (MUST READ BEFORE TAKING TEST)
- Our Official Telegram Channel Join
START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.
ALL THE BEST
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" TEST 14- GROUP 4 (2024) "
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
- Question 1 of 100
1. Question
1 points“மகபுகுவஞ்சி” என்ற நூலின் ஆசிரியர் யார்?
A) பெருஞ்சித்திரனார்
B) மறைமலையடிகள்
C) பரிதிமாற்கலைஞர்
D) பாவணார்CorrectIncorrectUnattempted - Question 2 of 100
2. Question
1 pointsநெல், கேழ்வரகு போன்றதாவரத்திரன் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொல்
A) தாள்
B) தண்டு
C) கோல்
D) தூறுCorrectIncorrectUnattempted - Question 3 of 100
3. Question
1 pointsதிருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல்லூரில் ‘திருவள்ளுவர் தவச்சாலை’ நிறுவியவர் யார்?
A) சேதுப்பிள்ளை
B) இளங்குமரனார்
C) மறைமலையடிகள்
D) வேங்கடசாமிCorrectIncorrectUnattempted - Question 4 of 100
4. Question
1 pointsபழங்களின் தோல்பகுதியைக் குறிக்கும் சொற்களைக் கொண்டு பொருத்துக.
a) தொலி – 1. மிக மெல்லியது
b) தோல் – 2. வன்மையானது
c) தோடு – 3. மிக வன்மையானது
d) ஓடு – 4. திண்ணமானது
A) 1 2 4 3
B) 1 2 3 4
C) 1 4 3 2
D) 1 4 2 3CorrectIncorrectUnattempted - Question 5 of 100
5. Question
1 pointsமேவலால் என்பதன் பொருள்?
A) தருதல்
B) கதிரவன்
C) கடல்
D) பொருந்துதல்CorrectIncorrectUnattempted - Question 6 of 100
6. Question
1 pointsபெரியார் பேசாத நாள் உண்டோ? குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக்கித் திணறாத பழமை உண்டோ? என்று பெரியாரைப் பற்றி சிறப்பித்து கூறியவர் யார்?
A) பாரதியார்
B) அண்ணா
C) கவிமணி
D) பாரதிதாசன்CorrectIncorrectUnattempted - Question 7 of 100
7. Question
1 points“கெடுப்பதூம்உம், கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லம் மழை” – இக்குறளில் இடம்பெற்றுள்ள அளபெடை?
A) ஒற்றளபெடை
B) செய்யுளிசை அளபெடை
C) இன்னிசை அளபெடை
D) சொல்லிசை அளபெடைCorrectIncorrectUnattempted - Question 8 of 100
8. Question
1 pointsஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவது ____________ ஆகும்?
A) தொழிற்பெயர்
B) பண்புத்தொகை
C) வினைத்தொகை
D) வினையாலணையும் பெயர்CorrectIncorrectUnattempted - Question 9 of 100
9. Question
1 points“தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேறும் சிலப்பதி காரமதை” என்ற பாடலின் ஆசிரியர் யார்?
A) முடியரசன்
B) கவிமணி தேசிய விநாயகனார்
C) பிச்சமூர்த்தி
D) பாரதியார்CorrectIncorrectUnattempted - Question 10 of 100
10. Question
1 pointsபச்சை நிழல் என்ற நூலின் ஆசிரியர் யார்?
A) இளஞ்செழியன்
B) சேதுமணி
C) உதய சங்கர்
D) பாரதிதாசன்CorrectIncorrectUnattempted - Question 11 of 100
11. Question
1 pointsஉலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்று கூறியவர் யார்?
A) திருமூலர்
B) நக்கீரர்
C) அகத்தியர்
D) தொல்காப்பியர்CorrectIncorrectUnattempted - Question 12 of 100
12. Question
1 pointsகிழக்கு என்பதற்கு __________ என்னும் பெயரும் உண்டு
A) குணக்கு
B) கணக்கு
C) அறிவியல்
D) நாவாய்CorrectIncorrectUnattempted - Question 13 of 100
13. Question
1 pointsஉலகிலேயே காற்றை அதிகளவு மாசுபடுத்தும் நாடுகளில் இரண்டாம் இடத்தில் உள்ள நாடு எது?
A) சீனா
B) ஜப்பான்
C) இந்தியா
D) அமெரிக்காCorrectIncorrectUnattempted - Question 14 of 100
14. Question
1 pointsகுளிர்பதனப் பெட்டியில் இருந்து வெளிவரும் நச்சுக்காற்று எது?
A) ஹைட்ரோ கார்பன்
B) குளோரோ புளோரோ கார்பன்
C) கந்தக ஆக்சைடு
D) மோனாக்சைடுCorrectIncorrectUnattempted - Question 15 of 100
15. Question
1 pointsமுல்லை நிலத்திற்குரிய சிறுபொழுது எது?
A) மாலை
B) நண்பகல்
C) ஏற்பாடு
D) யாமம்CorrectIncorrectUnattempted - Question 16 of 100
16. Question
1 pointsகப்பித்தான் என்பதன் பொருள் ___________ .
A) தலைமை மாலுமி
B) கப்பல்
C) படகு
D) வானம்CorrectIncorrectUnattempted - Question 17 of 100
17. Question
1 pointsப.சிங்காரம் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் எங்கு பிறந்தார்?
A) திரிகோண மலை
B) சிங்கம்புணரி
C) சென்னிமலை
D) பெரிய குளம்CorrectIncorrectUnattempted - Question 18 of 100
18. Question
1 pointsகாலம் கரந்த பெயரெச்சம் _________ எனப்படும்.
A) பண்புத்தொகை
B) வினையெச்சம்
C) வினைத்தொகை
D) பெயரெச்சம்CorrectIncorrectUnattempted - Question 19 of 100
19. Question
1 pointsஅந்த இடம் காற்றே வா உன்னைப் பாடாமல் இருக்க முடியாது என்று எழுதியவர் யார்?
A) கண்ணதாசன்
B) வாணிதாசன்
C) அப்துல் ரகுமான்
D) பாரதியார்CorrectIncorrectUnattempted - Question 20 of 100
20. Question
1 pointsஇலக்கணக் குறிப்பு தருக “சிவப்பு சட்டை பேசினார்”
A) பண்புத்தொகை
C) வினைத்தொகை
B) நான்காம் வேற்றுமைத்தொகை
D) அன்மொழித்தொகைCorrectIncorrectUnattempted - Question 21 of 100
21. Question
1 points‘விருந்தே புதுமை’ என்று கூறியவர் யார்?
A) தொல்காப்பியர்
B) அகத்தியர்
C) நக்கீரர்
D) திருமூலர்CorrectIncorrectUnattempted - Question 22 of 100
22. Question
1 pointsகல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் கூறியவர் யார்?
A) கம்பர்
B) கழனியூரன்
C) இளங்கோவடிகள்
D) செயங்கொண்டார்CorrectIncorrectUnattempted - Question 23 of 100
23. Question
1 pointsவிதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து, பின் சமைத்து சிவனடியார்க்கு விருந்தளித்தவர்?
A) பெருங்கௌசிகனார்
B) இளையான் மடி
C) இளையான் குடி மாறநாயனார்
D) இளம்பெருவழுதிCorrectIncorrectUnattempted - Question 24 of 100
24. Question
1 pointsஅதிவீரராம பாண்டியர் எழுதிய வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நூல் சிறந்த அறக்கருத்துக்களை எடுத்துரைக்கிறது?
A) பாடாண் திணை
B) புறநானூறு
C) நறுந்தொகை
D) நற்றிணைCorrectIncorrectUnattempted - Question 25 of 100
25. Question
1 points“அன்று அவண் அசைஇ, அல் சேர்ந்து அல்கி” என்ற பாடல்வரி இடம்
பெற்ற நூல் எது?
A) மலைபடுகடாம்
B) திருமுருகாற்றுப்படை
C) திருக்குறள்
D) ஏலாதிCorrectIncorrectUnattempted - Question 26 of 100
26. Question
1 pointsகரிசல் இலக்கியம் பற்றி எழுதத் தொடங்கியவர் யார்?
A) கி.ராஜநாராயணன்
B) குமரவேல்
C) கல்யாண்ஜி
D) கு.அழகிரி சாமிCorrectIncorrectUnattempted - Question 27 of 100
27. Question
1 pointsமுற்றுப் பெறாத வினை, வினைச் சொல்லைத் தொடர்வது __________ ஆகும்.
A) எழுவாய்த் தொடர்
B) விளித்தொடர்
C) வேற்றுமைத்தொடர்
D) வினையெச்சத்தொடர்CorrectIncorrectUnattempted - Question 28 of 100
28. Question
1 points‘சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி’ என்னும் அடியில் பாக்கம் என்பது _______________ .
A) புத்தூர்
B) மூதூர்
C) பேரூர்
D) சிற்றூர்CorrectIncorrectUnattempted - Question 29 of 100
29. Question
1 pointsஆறாம் திணை என்ற நூலின் ஆசிரியர் யார்?
A) கி.ராஜநாராயணன்
C) ஜெயராமன்
B) வ.உ.சிதம்பரனார்
D) கு.சிவராமன்CorrectIncorrectUnattempted - Question 30 of 100
30. Question
1 pointsபெரியோரை போற்றித் துணையாக்கிக் கொள்ளுதல் ____________ ஆகும்?
A) பெறுமை அடைதல்
B) பெரும்பேறு
C) அறிவு
D) அறியாமைCorrectIncorrectUnattempted - Question 31 of 100
31. Question
1 pointsஇயல்பான மொழிநடையை உருவாக்கும் மென்பொருளின் பெயர்?
A) மொழியாளர்
B) வேர்டு ஸ்மித்
C) இதழாளர்
D) அனைத்தும்CorrectIncorrectUnattempted - Question 32 of 100
32. Question
1 pointsஇந்தியாவின் பெரிய வங்கியான ____________ ‘இலா’ என்னும் உரையாடு மென்பொருளை (Chatbot) உருவாக்கியிருக்கிறது?
A) ஐசிஐசிஐ வங்கி
B) பாரத ஸ்டேட் வங்கி
C) இந்தியன் வங்கி
D) யூனியன் பங்கிCorrectIncorrectUnattempted - Question 33 of 100
33. Question
1 pointsசீனாவில் உள்ள சிவன்கோவிலில் யார் காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டது?
A) சேரர்
B) சோழர்
C) பாண்டியர்
D) பல்லவர்CorrectIncorrectUnattempted - Question 34 of 100
34. Question
1 pointsகுலசேகராழ்வார் வித்துவக்கோடில் உள்ள ____________ என்ற தெய்வத்தை அன்னையாக உருவகித்துப் பாடுகிறார்?
A) சிவன்
B) உய்யவந்த பெருமாளை
C) பிள்ளையார்
D) முருகன்CorrectIncorrectUnattempted - Question 35 of 100
35. Question
1 pointsகீழ்க்கண்டவற்றில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்று எது?
A) பரிபாடல்
B) ஏலாதி
C) திருக்குறள்
D) முதுமொழி காஞ்சிCorrectIncorrectUnattempted - Question 36 of 100
36. Question
1 pointsபெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
A) 1985
B) 1988
C) 1986
D) 1990CorrectIncorrectUnattempted - Question 37 of 100
37. Question
1 pointsகருந்துளை என்ற சொல்லையும் கோட்பாட்டையும் முதலில் குறிப்பிட்டவர்?
A) ஸ்டீபன் ஹாக்கிங்
B) பிளெமிங்
C) ஜான் வீலர்
D) வெர்னியர்CorrectIncorrectUnattempted - Question 38 of 100
38. Question
1 pointsஉயர்திணையின் பால் எத்தனை பிரிவுகளைக் கொண்டது?
A) மூன்று
B) ஐந்து
C) ஏழு
D) ஒன்பதுCorrectIncorrectUnattempted - Question 39 of 100
39. Question
1 pointsஇலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் _____________ எனப்படும்?
A) வழாநிலை
B) வழு நிலை
C) திணை வழுவமைதி
D) கால வழுவமைதிCorrectIncorrectUnattempted - Question 40 of 100
40. Question
1 points‘உனதருளே பார்ப்பன் அடியேனே’ யாரிடம் யார் கூறியது?
A) குலசேகராழ்வாரிடம் இறைவன்
B) இறைவனிடம் குலசேகராழ்வார்
C) மருத்துவரிடம் நோயாளி
D) நோயாளியிடம் மருத்துவர்CorrectIncorrectUnattempted - Question 41 of 100
41. Question
1 points“முகந்தெரியா நபரிடையே இனம்புரியா உறவுமுறை” என்ற கவிதையை எழுதிய இலங்கைத் தமிழ் கவிஞர் யார்?
A) டெபோரா பர்னாந்து
B) க. சச்சிதானந்தன்
C) இளஞ்செழியன்
D) கழனியூரன்CorrectIncorrectUnattempted - Question 42 of 100
42. Question
1 pointsமொழிபெயர்த்தல் என்ற தொடரை தொல்காப்பியர், தனது தொல்காப்பிய நூலின் எவ்வியலில் குறிப்பிட்டுள்ளார்?
A) மரபியல்
B) பொருளியல்
C) அகவியல்
D) சொற்பியல்CorrectIncorrectUnattempted - Question 43 of 100
43. Question
1 pointsஒரு நாட்டின் மொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கையைக் கொண்டு அந்த நாட்டின் எதனை மதிப்பிடுவார்கள்?
A) இலக்கியம், மொழி
B) பண்பாடு, அறிவு
C) பண்பாடு, சொல்
D) அறிவு, மொழியியல்CorrectIncorrectUnattempted - Question 44 of 100
44. Question
1 points1949 ஆம் ஆண்டு ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
A) ஸ்ரீதர்
B) கண்ணதாசன்
C) கணமுத்தையா
D) கழனியூரன்CorrectIncorrectUnattempted - Question 45 of 100
45. Question
1 pointsஉயிருக்கு அரிய துணையாய் இன்பம் சேர்ப்பது எது?
A) அறிவு
B) கல்வி
C) பணம்
D) புகழ்CorrectIncorrectUnattempted - Question 46 of 100
46. Question
1 pointsஇறைவன் இடைக்காடனாருக்கும் அவர் நண்பராகிய யாருக்கும் மனமகிழ்ச்சி உண்டாக்க நினைத்தார்?
A) நக்கீரர்
B) கபிலர்
C) அவ்வையார்
D) பெருஞ்கௌசிகனார்CorrectIncorrectUnattempted - Question 47 of 100
47. Question
1 pointsமதுரை பதிற்றுப்பத்தந்தாதியை இயற்றியவர் யார்?
A) சேக்கிழார்
B) ஒட்டக்கூத்தர்
C) பரஞ்சோதி முனிவர்
D) காளமேகப்புலவர்CorrectIncorrectUnattempted - Question 48 of 100
48. Question
1 points“ஆசிரியரிடம் இந்தக் கவிதையின் பொருள் யாது? என்று மாணவர் கேட்டல்” எவ்வகை வினா?
A) அறிவினா
B) அறியாவினா
C) ஐயவினா
D) ஏவல்வினாCorrectIncorrectUnattempted - Question 49 of 100
49. Question
1 pointsபொருள்கோள் எத்தனை வகைப்படும்?
A) 10
B) 8
D) 4
C) 7CorrectIncorrectUnattempted - Question 50 of 100
50. Question
1 pointsயாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை ஏற்புழி இசைப்பது கொண்டு கூட்டே – என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் எது?
A) தொன்னூல் விளக்கம்
B) தொல்காப்பியம்
C) அகத்தியம்
D) நன்னூல்CorrectIncorrectUnattempted - Question 51 of 100
51. Question
1 points‘நீரற வறியாக் கரகத்து’ என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) அகநானூறு
B) புறநானூறு
C) பரிபாடல்
D) கலித்தொகைCorrectIncorrectUnattempted - Question 52 of 100
52. Question
1 pointsஎந்த ஆட்டம் வேட்டி கட்டியும் தலையிலும் இடையிலும் சிறுதுணி கட்டியும் கால்களில் சலங்கை அணிந்தும் எளிய ஒப்பனையுடன் நிகழ்த்தப்படுகிறது?
A) ஒயிலாட்டம்
B) தேவராட்டம்
C) மயிலாட்டம்
D) காவடியாட்டம்CorrectIncorrectUnattempted - Question 53 of 100
53. Question
1 pointsபொய்க்கால் குதிரையாட்டம் யாருடைய காலத்தில் தஞ்சைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது?
A) பல்லவர்
B) சோழர்
C) பாண்டியர்
D) மராட்டியர்CorrectIncorrectUnattempted - Question 54 of 100
54. Question
1 pointsபாட்டுடைத் தலைவரின் செயற்கரிய செயல்களை எடுத்தியம்புவது
எது?
A) பிள்ளைத்தமிழ்
B) தனிப்பாடல்
C) சிந்து
D) அந்தாதிCorrectIncorrectUnattempted - Question 55 of 100
55. Question
1 pointsகந்தர் கலிவெண்பாவை இயற்றியவர் யார்?
A) குமரகுருபரர்
B) ஒட்டக்கூத்தர்
C) சேக்கிழார்
D) புகழேந்திப்புலவர்CorrectIncorrectUnattempted - Question 56 of 100
56. Question
1 points“தாதுகு சோலை தோறுஞ் சண்பகக் காடுதோறும் போதவிழ் பொய்கைதோறும் புத மணற் றடங்கடோறும்” என்ற பாடலின் ஆசிரியர்
யார்?
A) பாரதியார்
B) கம்பர்
C) கபிலர்
D) நக்கீரர்CorrectIncorrectUnattempted - Question 57 of 100
57. Question
1 pointsஎல் + பாடு = ___________ .
A) என்பாடு
B) எல்பாடு
C) ஏற்பாடு
D) எஃபாடுCorrectIncorrectUnattempted - Question 58 of 100
58. Question
1 points“சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்” என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி என்ன?
A) உருவக அணி
B) வேற்றுமை அணி
C) வஞ்சப்புகழ்ச்சி அணி
D) உவமை அணிCorrectIncorrectUnattempted - Question 59 of 100
59. Question
1 pointsபொருத்துக
திணை பறவை
a) குறிஞ்சி – 1. மயில்
b) முல்லை – 2. காட்டுக்கோழி
c) மருதம் – 3.நீர்க்கோழி
d) நெய்தல் – 4.கடற்காகம்
e) பாலை – 5.புறா
A) 1 2 3 4 5
B) 2 4 5 1 3
C) 1 4 3 2 5
D) 5 3 4 1 2CorrectIncorrectUnattempted - Question 60 of 100
60. Question
1 pointsசடகோபர் அந்தாதியை இயற்றியவர் யார்?
A) ஜெயங்கொண்டார்
B) ஒட்டக்கூத்தர்
C) கம்பர்
D) சேக்கிழார்CorrectIncorrectUnattempted - Question 61 of 100
61. Question
1 pointsகாந்தியடிகள் சத்தியாக்கிரகம் என்னும் அறப்போர் முறையைத் தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய ஆண்டு?
A) 1902
B) 1906
C) 1907
D) 1908CorrectIncorrectUnattempted - Question 62 of 100
62. Question
1 pointsகாந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்ட ஆண்டு?
A) 1931
B) 1930
C) 1935
D) 1941CorrectIncorrectUnattempted - Question 63 of 100
63. Question
1 points‘தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்’ என்று முழங்கியவர் யார்?
A) அண்ணா
B) ம.பொ.சிவஞானம்
C) ஆனந்தரங்கர்
D) இராமசாமிCorrectIncorrectUnattempted - Question 64 of 100
64. Question
1 pointsஏர் புதிதா என்ற கவிதையை எழுதியவர் யார்?
A) கு.ப.ராஜகோபாலன்
B) சுந்தரம்
C) வீரராகவர்
D) மாணிக்கம்CorrectIncorrectUnattempted - Question 65 of 100
65. Question
1 pointsஇரண்டாம் இராசராச சோழனின் மெய்க்கீர்த்தி எத்தனை உள்ளன?
A) 5
B) 2
C) 3
D) 4CorrectIncorrectUnattempted - Question 66 of 100
66. Question
1 points“தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாசுஅறுமுத்தும் மணியும் பொன்னும்” என்ற பாடல்வரி இடம்பெற்ற
நூல் எது?
A) மணிமேலை
B) சீவகசிந்தாமணி
C) வளையாபதி
D) சிலப்பதிகாரம்CorrectIncorrectUnattempted - Question 67 of 100
67. Question
1 pointsஐம்பெருங்காப்பிய முறைவைப்பு பற்றிய ‘சிந்தா மணியாம் சிலப்பதிகாரம் படைத்தான்” எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்ற நூல் எது?
A) மணிமேகலை
B) திருவருட்பா
C) குறவஞ்சி
D) திருத்தணிகையுலாCorrectIncorrectUnattempted - Question 68 of 100
68. Question
1 points“பெருங்குணத்து காதலாள்” என்று அழைக்கப்படுபவர் யார்?
A) கண்ணகி
B) மாதவி
C) சுதமதி
D) மணிமேகலைCorrectIncorrectUnattempted - Question 69 of 100
69. Question
1 pointsஇசைப்பேரரசி என்று நேரு பெருமகனாரால் அழைக்கப்பட்டவர் யார்?
A) எம்.எஸ்.சுப்புலட்சுமி
B) வளர்மதி
C) மாயாவதி
D) சின்னப்பிள்ளைCorrectIncorrectUnattempted - Question 70 of 100
70. Question
1 pointsதமிழில் எழுதிய பெண்களில் முதன்முதலில் களத்திற்குச் சென்று மக்களிடம் செய்திகளைத் திரட்டிக் கதைகள் எழுதியவர் யார்?
A) எம்.எஸ். சுப்புலட்சுமி
B) ராஜம் கிருஷ்ணன்
C) சின்னப்பிள்ளை
D) பால சரஸ்வதிCorrectIncorrectUnattempted - Question 71 of 100
71. Question
1 pointsஆநிரை கவர்தல் பற்றிக் கூறும் திணை?
A) வெட்சித்திணை
B) வஞ்சித்திணை
C) காஞ்சித்திணை
D) நொச்சித்திணைCorrectIncorrectUnattempted - Question 72 of 100
72. Question
1 pointsசரியான அகரவரிசையைத் தேர்ந்தெடு?
A) உழவு, மண், ஏர், மாடு
B) மண், மாடு,ஏர், உழவு
C) உழவு, ஏர், மண், மாடு
D) ஏர், உழவு, மாடு, மணCorrectIncorrectUnattempted - Question 73 of 100
73. Question
1 points‘இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்’ என்ற புறநானூறு பாடலை இயற்றியவர் யார்?
A) ஏணிச்சேரி முடமோசியார்
B) கண்ணன் கூத்தனார்
D) புல்லங்காடனார்
C) முள்ளியார்CorrectIncorrectUnattempted - Question 74 of 100
74. Question
1 pointsமதுரையில் இருந்த அவையம் துலாக்கோல் போல நடுநிலை மிக்கது என்று கூறும் நூல் எது?
A) மதுரைக்காஞ்சி
C) ஆசாரக்கோவை
B) கைந்நிலை
D) ஐந்திணை எழுபதுCorrectIncorrectUnattempted - Question 75 of 100
75. Question
1 pointsதிருக்குறள் மற்றும் நாலடியாரில் இடம்பெற்றுள்ள பா வகை?
A) வெண்பா
B) ஆசிரியப்பா
C) வஞ்சிப்பா
D) கலிப்பாCorrectIncorrectUnattempted - Question 76 of 100
76. Question
1 pointsஆசிரியப்பா எத்தனை வகைப்படும்?
A) இரண்டு
B) மூன்று
C) நான்கு
D) ஐந்துCorrectIncorrectUnattempted - Question 77 of 100
77. Question
1 points“கவிஞன் யானோர் காலக் கணிதம்” எனத்தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?
A) பாரதிதாசன்
B) பாரதியார்
C) கண்ணதாசன்
D) வள்ளலார்CorrectIncorrectUnattempted - Question 78 of 100
78. Question
1 pointsஆண்டுக்கு ஒருமுறை மலரும் மலர் எது?
A) செண்பகம்
B) குறிஞ்சி
C) பிரம்ம கமலம்
D) அனைத்தும்CorrectIncorrectUnattempted - Question 79 of 100
79. Question
1 points“பா” எத்தனை வகைப்படும்?
A) இரண்டு
B) மூன்று
C) நான்கு
D) ஐந்துCorrectIncorrectUnattempted - Question 80 of 100
80. Question
1 points“உறவினர்கெட, வாழ்பவனின் பொலிவு அழியும்” என்று கூறியவர் யார்?
A) முதுகண்ணன்
B) கபிலர்
C) நக்கீரர்
D) பெருங்கடுங்கோCorrectIncorrectUnattempted - Question 81 of 100
81. Question
1 pointsபதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அற இலக்கியங்கள் எவ்வகை ஓசையில் அமைந்துள்ளன?
(A) அகவலோசை
(B) தூங்கலோசை
(C) செப்பலோசை
(D) துள்ளலோசைCorrectIncorrectUnattempted - Question 82 of 100
82. Question
1 points“ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்”
-எனும் தொடர் இடம் பெற்றுள்ள நூல் எது?
(A) முதுமொழிக் காஞ்சி
(B) ஏலாதி
(C) இனியவை நாற்பது
(D) இன்னா நாற்பதுCorrectIncorrectUnattempted - Question 83 of 100
83. Question
1 points‘திறனறிந்து தேர்ந்து கொள்ள வேண்டியவர்கள்’ என வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறார்?
(A) அன்புடையோர்
(B) அறிவு முதிர்ச்சியுடையோர்
(C) ஆர்வமிகு நண்பர்கள்
(D) உற்றார்CorrectIncorrectUnattempted - Question 84 of 100
84. Question
1 points“புறத்து உறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துஉறுப்பு ________________
– குறளினை நிறைவு செய்க.
(A) அன்பு இலவர்க்கு
(B) மரம்தளிர்த் தற்று
(C) அஃதே துணை
(D) இயைந்த தொடர்புCorrectIncorrectUnattempted - Question 85 of 100
85. Question
1 pointsசொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
(A) சென்ற இடமெல்லாம் சிறப்பு கற்றோர்க்கு
(B) கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
(C) இடமெல்லாம் சிறப்பு சென்ற கற்றோர்க்கு
(D) சிறப்பு கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம்CorrectIncorrectUnattempted - Question 86 of 100
86. Question
1 points‘செம்புலப் பெயல் நீர்போல’ என்னும் அடி இடம்பெறும் நூல்
(A) நற்றிணை
(B) பரிபாடல்
(C) குறுந்தொகை
(D) பதிற்றுப்பத்துCorrectIncorrectUnattempted - Question 87 of 100
87. Question
1 pointsசரியான விடையைக் கண்டுபிடி. தில்லையாடி வள்ளியம்மையின் பெற்றோர்
(A) கேடிலியப்பர், கெசவல்லி அம்மையார்
(B) முனுசாமி, மங்களம்
(C) வெங்கட்ராமன், அம்மணி
(D) நீலமேகம்பிள்ளை, சௌந்தரவல்லி அம்மையார்CorrectIncorrectUnattempted - Question 88 of 100
88. Question
1 points“அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீயைவிட, தேசபக்தி நெஞ்சத்தில் வளர்க்கும் தீயே தேவர்கள் விரும்புவது”
-இக்கருத்துடைய பாடலடியின் ஆசிரியர் யார்?
(A) பாரதியார்
(B) சுந்தரம் பிள்ளை
(C) கவிமணி
(D) பாரதிதாசன்CorrectIncorrectUnattempted - Question 89 of 100
89. Question
1 pointsகோடிட்ட இடங்களை நிரப்புக.
சிங்கவல்லி என்று வழங்கப்படும் மூலிகை
(A) தூதுவளை
(B) துளசி
(C) அகத்திக்கீரை
(D) கீழாநெல்லிCorrectIncorrectUnattempted - Question 90 of 100
90. Question
1 points‘மீதூண் விரும்பேல்’ என்றவர்
(A) பாரதியார்
(C) பாரதிதாசன்
(B) அதிவீரராம பாண்டியர்
(D) ஔவையார்CorrectIncorrectUnattempted - Question 91 of 100
91. Question
1 pointsWhich state is now recognised as the ‘petro capital’ of India?
A. Assam
B. Maharashtra
C. Gujarat
D. Rajasthan
தற்போது இந்தியாவின் ‘பெட்ரோலியத் தலைநகராக’ அங்கீகரிக்கப்பட்டுள்ள மாநிலம் எது?
A. அசாம்
B. மகாராஷ்டிரா
C. குஜராத்
D. ராஜஸ்தான்CorrectIncorrectUnattempted - Question 92 of 100
92. Question
1 pointsWho has been appointed as the chairman of the 16th Finance Commission?
A. Arvind Panagariya
B. Raguram Rajan
C. Suman Bery
D. Pravin Krishna
16வது நிதி ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A. அரவிந்த் பனகாரியா
B. ரகுராம் ராஜன்
C. சுமன் பெரி
D. பிரவின் கிருஷ்ணாCorrectIncorrectUnattempted - Question 93 of 100
93. Question
1 pointsThe country’s first all-girl Sainik School was inaugurated at
A. Mathura
B. Trivandrum
C. Varanasi
D. Goa
இந்தியாவின் முதல் அனைத்துப் பெண்கள் சைனிக் பள்ளி எங்கு திறக்கப் பட்டு உள்ளது?
A. மதுரா
B. திருவனந்தபுரம்
C. வாரணாசி
D. கோவாCorrectIncorrectUnattempted - Question 94 of 100
94. Question
1 pointsPulloor Jain learning centre archaeological site is located at
A. Virudhunagar
B. Viluppuram
C. Tiruvannamalai
D. Tirunelveli
புல்லூர் சமணர் பள்ளி தொல்லியல் தளம் எங்கு அமைந்துள்ளது?
A. விருதுநகர்
B. விழுப்புரம்
C. திருவண்ணாமலை
D. திருநெல்வேலிCorrectIncorrectUnattempted - Question 95 of 100
95. Question
1 pointsWhich state is set to introduce India’s first submarine tourism?
A. Goa
B. West Bengal
C. Odisha
D. Gujarat
இந்தியாவின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் சுற்றுலாவை அறிமுகப்படுத்த உள்ள மாநிலம் எது?
A. கோவா
B. மேற்கு வங்காளம்
C. ஒடிசா
D. குஜராத்CorrectIncorrectUnattempted - Question 96 of 100
96. Question
1 pointsThe Joint Military Exercise ‘Desert Cyclone 2024’ was held between
A. India and Qatar
B. India and UAE
C. India and Iran
D. India and Saudi Arabia
‘டெசெர்ட் சைக்லோன் 2024’ எனப்படும் கூட்டு இராணுவப் பயிற்சி எந்தெந்த நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப் படுகிறது?
A. இந்தியா மற்றும் கத்தார்
B. இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்
C. இந்தியா மற்றும் ஈரான்
D. இந்தியா மற்றும் சவுதி அரேபியாCorrectIncorrectUnattempted - Question 97 of 100
97. Question
1 pointsThe Free Movement Regime (FMR) region of India is shared with
A. Myanmar
B. Bangladesh
C. Bhutan
D. Tibet
இந்தியாவின் சுதந்திரமான அல்லது தடையற்றப் போக்குவரத்து அனுமதி (FMR) முறை எந்த நாட்டுடன் மேற்கொள்ளப் பட்டுள்ளது?
A. மியான்மர்
B. வங்காளதேசம்
C. பூடான்
D. திபெத்CorrectIncorrectUnattempted - Question 98 of 100
98. Question
1 pointsIndia’s first wetland city is
A. Sirpur Wetland
B. Yashwant Sagar
C. Bhoj Wetland
D. Udaipur
இந்தியாவின் முதல் ஈரநில நகரம் எது?
A. சிர்பூர் சதுப்பு நிலம்
B. யஷ்வந்த் சாகர்
C. போஜ் ஈரநிலம்
D. உதய்ப்பூர்CorrectIncorrectUnattempted - Question 99 of 100
99. Question
1 pointsNorth India’s first industrial biotech park was inaugurated at
A. Jammu
B. Himachal Pradesh
C. Punjab
D. Uttarakhand
வட இந்தியாவின் முதல் தொழில்துறை சார் உயிரித் தொழில்நுட்பப் பூங்கா எங்கு திறக்கப் பட்டுள்ளது?
A. ஜம்மு
B. இமாச்சலப் பிரதேசம்
C. பஞ்சாப்
D. உத்தரகாண்ட்CorrectIncorrectUnattempted - Question 100 of 100
100. Question
1 pointsWhich state recently got GI tag for Simlipal Kai Chutney?
A. Arunachal Pradesh
B. West Bengal
C. Odisha
D. Gujarat
சிமிலிபால் காய் சட்னிக்குச் சமீபத்தில் புவிசார் குறியீட்டினைப் பெற்ற மாநிலம் எது?
A. அருணாச்சலப் பிரதேசம்
B. மேற்கு வங்காளம்
C. ஒடிசா
D. குஜராத்CorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: TEST 14- GROUP 4 (2024)
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||