TNPSC GROUP I PRELIMS TEST BATCH 2024
Test Details:
- TEST NUMBER: 14
- TEST PORTION: REVISION – 3
- TEST SCHEDULE: DOWNLOAD
FREE BATCH:
- ONLINE TEST AND RANK LIST
PAID BATCH (299)
- ONLINE TEST AND RANK LIST
- QUESTION PDF
- ANSWER KEY PDF
- DEDICATED WHATSAPP GROUP
- JOIN OUR TEST: CLICK HERE
Instructions:
- FREE REGISTRATION CLICK
- LOGIN CLICK
- How to use this Test Properly Click
- (MUST READ BEFORE TAKING TEST)
- Our Official Telegram Channel Join
START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.
ALL THE BEST
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" TEST - 14 - GROUP - 1 2024 - REVISION "
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - CHEMISTRY CONCEPT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - CHEMISTRY FACT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - PHYSICS CONCEPT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - PHYSICS FACT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - PHYSICS MATCH BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - POLITY MATCH BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
- Question 1 of 100
1. Question
1 pointsGanges delta is an example of
A. Bird foot delta
B. Arcuate delta
C. Estuarine delta
D. Truncated deltaகங்கை டெல்டாவிற்கு மிகச் சிறந்த உதாரணம்
A. பறவை பாத டெல்டா
B. விசிறி வடிவ டெல்டா
C. பொங்குமுக டெல்டா
D. முனை முறிவு டெல்டாCorrectIncorrectUnattempted - Question 2 of 100
2. Question
1 pointsWhich is the second most important food crop in India?
A. Rice
B. Wheat
C. Maize
D. Ragiஇந்தியாவின் இரண்டாவது முக்கிய உணவுப் பயிர் எது?
A. அரிசி
B. கோதுமை
C. சோளம்
D. கேழ்வரகுCorrectIncorrectUnattempted - Question 3 of 100
3. Question
1 pointsThe greatest threat to global biodiversity is
A. Natural disasters such as storms
B. Over exploitation of natural resources
C. Competition of exotic species with native species
D. Human alter alteration of habitatsஉலக உயிரினங்களினப்பரவலுக்கு அச்சுறுத்தலாக இருப்பது _______ஆகும்
A. புயல் போன்ற இயற்கை பேரழிவு
B. இயற்கை வளங்களை மிகை சுரண்டல்
C. பிறப்பிட உயிரிக்கும் அயல் உயிரிக்கும் இடையே ஏற்படும் போட்டி
D. வாழிடங்களை மாற்றம் செய்யும் மனிதனின் நடவடிக்கைகள்CorrectIncorrectUnattempted - Question 4 of 100
4. Question
1 pointsWhat does the pluviometry gauge measure?
A. Density
B. Heat
C. Plot
D. Rainபுளுவியோ மீட்டர் எதனை அளக்கப் பயன்படுகிறது?
A. அடர்த்தி
B. வெப்பம்
C. நிலம்
D. மழைCorrectIncorrectUnattempted - Question 5 of 100
5. Question
1 pointsThe mean distance of the sun from the earth is known as
A. Astronomical unit
B. Armstrong unit
C. Mach unit
D. Fermiசூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள சராசரித் தொலைவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A. வானியல் அலகு
B. ஆம்ஸ்ட்ராங் அலகு
C. மாக் அலகு
D. ஃபெர்மிCorrectIncorrectUnattempted - Question 6 of 100
6. Question
1 pointsThe salinity in ocean water is highest at ______latitudes
A. 0-5°
B. 20-30°
C. 50-60°
D. 80-90°கடல்நீரின் உவர்ப்பியம் அதிகம் காணப்படும் அச்சப்பகுதி
A. 0-5°
B. 20-30°
C. 50-60°
D. 80-90°CorrectIncorrectUnattempted - Question 7 of 100
7. Question
1 points________Is yellowish colour of ore
A. Hematite
B. Magnetite
C. Limonite
D. Ore aluminium________மஞ்சள் நிறமுடைய தாது
A. ஹேமடைட்
B. மாக்னடைட்
C. லிமோனைட்
D. தாது அலுமினியம்CorrectIncorrectUnattempted - Question 8 of 100
8. Question
1 pointsThe largest percentage of forest area in India is found in which of the following regions
A. Eastern Ghats
B. Himalayan Region
C. Peninsular Plateau
D. Western Ghatsகீழ்கண்டவற்றுள் இந்தியாவில் எந்த பிரதேசம் அதிக அளவில் (சதவீதத்தில்) காடுகளின் பரப்பளவை கொண்டது?
A. கிழக்குத் தொடர்ச்சி மலை
B. இமய மலைப் பிரதேசம்
C. தீபகற்ப பீடபூமி
D. மேற்கு தொடர்ச்சி மலைCorrectIncorrectUnattempted - Question 9 of 100
9. Question
1 pointsThe height of Anaimudi from mean sea level
A. 2540m
B. 2455m
C. 2695m
D. 2715mகடல் மட்டத்திலிருந்து ஆனைமுடியின் உயரம் எவ்வளவு?
A. 2540 மீட்டர்
B. 2455 மீட்டர்
C. 2695 மீட்டர்
D. 2715 மீட்டர்CorrectIncorrectUnattempted - Question 10 of 100
10. Question
1 pointsWhich is called as “jewel of the desert”
A. Khiva
B. Samar Khand
C. Tashkent
D. Bishkekபாலைவனத்தின் நகை என்று அழைக்கப்படுவது எது?
A. கிவா
B. சாமர் கண்ட்
C. தேஷ் கண்ட்
D. ஃபிஷ் கேட்CorrectIncorrectUnattempted - Question 11 of 100
11. Question
1 pointsThe most abundant metal in E-waste is
A. Silver
B. Copper
C. Iron
D. Lithiumமின்னணுக் கழிவுகளில் அதிகம் காணப்படும் உலோகம்
A. சில்வர்
B. காப்பர்
C. இரும்பு
D. லித்தியம்CorrectIncorrectUnattempted - Question 12 of 100
12. Question
1 pointsMost biodiversity hot spots are in_____
A. Tropical Forests
B. Mountains Regions
C. Dry Shrublands
D. Wetlandsஉயிரின பரவல் அதிக சிறப்பிடம் நிறைந்த பகுதி
A. வெப்பமண்டல காடுகள்
B. மலைகள் நிறைந்த பகுதி
C. வறண்ட புதர்ச்செடி நிலப்பரப்பு
D. ஈரநில பகுதிகள்CorrectIncorrectUnattempted - Question 13 of 100
13. Question
1 pointsA bolometer is used to measure
A. Coefficient of Thermal Conductivity
B. Thermo-EMF
C. Specific Heat Capacity
D. Heat Radiationபோலோ மீட்டரை பயன்படுத்தி இதனை அளவிடலாம்
A. வெப்ப கடத்துத் திறன்
B. வெப்ப மின்னியக்கு விசை
C. தன்வெப்ப ஏற்புத்திறன்
D. வெப்பக் கதிர்வீச்சுCorrectIncorrectUnattempted - Question 14 of 100
14. Question
1 pointsWhich one of the following mines has the best quality of coking coal?
A. Bailadila
B. Jharia
C. Raniganj
D. Singrauliபின்வரும் சுரங்கங்களில் எங்கு தரமான கொக்கி நிலக்கரி கிடைக்கிறது?
A. பெய்லாடியா
B. ஜாரியா
C. ராணிகஞ்ச்
D. சிங்குரலிCorrectIncorrectUnattempted - Question 15 of 100
15. Question
1 pointsWhich is the largest port on the West coast of India?
A. Kandla port
B. Mumbai port
C. Cochin Port
D. Marmagoa portஇந்திய மேற்கு கடற்கரையின் மிகப்பெரிய துறைமுகம் எது?
A. கண்ட்லா துறைமுகம்
B. மும்பை துறைமுகம்
C. கொச்சி துறைமுகம்
D. மர்ம கோவாCorrectIncorrectUnattempted - Question 16 of 100
16. Question
1 pointsJhelum river originates in the state of
A. Himachal Pradesh
B. Jammu and Kashmir
C. Punjab
D. Uttar Pradeshஜீலம் நதி உற்பத்தியாகும் மாநிலம்
A. இமாச்சல பிரதேசம்
B. ஜம்மு மற்றும் காஷ்மீர்
C. பஞ்சாப்
D. உத்திரப் பிரதேசம்CorrectIncorrectUnattempted - Question 17 of 100
17. Question
1 pointsMatch the following
List 1 List 2
a) Khadar -1. Saline Soils
b) Bhangar -2. Tropical Chernozems
c) Regur – 3.Newer Alluvium
d) Usar – 4.Older Alluvium
A. 3 4 2 1
B. 4 3 1 2
C. 4 2 1 3
D. 4 1 3 2பொருத்துக
பட்டியல் 1 பட்டியல் 2
a) காதர் -1. உவர் மண்
b) பாங்கர் – 2.செர்னோசம்
c) ரேகூர் – 3.புதிய வண்டல் மண்
d) உசார் – 4.பழைய வண்டல்
A. 3 4 2 1
B. 4 3 1 2
C. 4 2 1 3
D. 4 1 3 2CorrectIncorrectUnattempted - Question 18 of 100
18. Question
1 pointsThe headquarters of the central water transport corporation is located at
A. Kolkata
B. New Delhi
C. Noida
D. Guwahatiமத்திய நீர்வழி போக்குவரத்து கழகத்தின் தலைமையகம் உள்ள இடம்?
A. கொல்கத்தா
B. புதுடெல்லி
C. நொய்டா
D. கௌகத்திCorrectIncorrectUnattempted - Question 19 of 100
19. Question
1 pointsWhich is India’s first Island district?
A. Majuli
B. Andaman
C. Maldives
D. Damn and Diuஇந்தியாவின் முதல் தீவு மாவட்டம் எது?
A. மஜுலி
B. அந்தமான்
C. மாலத்தீவு
D. டாமன் மற்றும் டையூCorrectIncorrectUnattempted - Question 20 of 100
20. Question
1 pointsWhich of the following is measured in reams?
A. Land
B. Jewel
C. Paper
D. Ribbonரீம் அலகை பயன்படுத்தி அளக்கப்படும் பொருள் எது?
A. நிலம்
B. நகை
C. காகிதம்
D. ரிப்பன்CorrectIncorrectUnattempted - Question 21 of 100
21. Question
1 pointsMatch list 1 and list 2
List 1 List 2
Planets Number of natural satellites
a) Mass -1. 60 satellites
b) Jupiter’s -2.27 satellites
c) Saturn -3.63 satellites
d) Uranus -4. 2 satellites
A. 1 2 3 4
B. 4 3 1 2
C. 1 4 2 3
D. 4 1 3 2பட்டியல் 1-ஐ பட்டியல் 2 உடன் பொருத்துக
பட்டியல் பட்டியல்
கிரகம் இயற்கைத் துணைக்கோள்கள்
a) செவ்வாய் – 1. 60 துணைக்கோள்கள்
b) வியாழன் – 2. 27 துணைக்கோள்கள்
c) சனி – 3. 63 துணைக்கோள்கள்
d) யுரேனஸ் – 4. 2 துணைக்கோள்கள்
A. 1 2 3 4
B. 4 3 1 2
C. 1 4 2 3
D. 4 1 3 2CorrectIncorrectUnattempted - Question 22 of 100
22. Question
1 pointsIn the year 1951, the population growth rate is called
A. Year of the great divide
B. Year of population explosion
C. Year of population
D. Year of small divide1951 ம் ஆண்டு மக்கள் தொகை பெருக்க வீதம் இவ்வாறு அழைக்கப்படுகிறது?
A. பெரும் பிரிவினை ஆண்டு
B. மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு
C. மக்கள்தொகை ஆண்டு
D. சிறு பிளவு ஆண்டுCorrectIncorrectUnattempted - Question 23 of 100
23. Question
1 pointsIn which desert is Noor complex located
A. Sahara Desert
B. Thar Desert
C. Kalahari Desert
D. Gobi Desertநூர் காம்ப்ளக்ஸ் எந்த பாலைவனத்தில் அமைந்துள்ளது?
A. சஹாரா பாலைவனம்
B. தார் பாலைவனம்
C. கலஹாரி பாலைவனம்
D. கோபி பாலைவனம்CorrectIncorrectUnattempted - Question 24 of 100
24. Question
1 pointsThe Utkal plain is found in _______ state
A. Andhra Pradesh
B. Mumbai
C. Odisha
D. Tamil Naduஉத்கல் சமவெளி _______ மாநிலத்தில் அமைந்துள்ளது.
A. ஆந்திரப் பிரதேசம்
B. மும்பை
C. ஒடிசா
D. தமிழ்நாடுCorrectIncorrectUnattempted - Question 25 of 100
25. Question
1 points0° longitude and 0° latitude is located in
A. Central Australia
B. Brazil
C. Atlantic South and West of Africa
D. South Pole0° தீர்க்க ரேகையும் 0° அட்சரேகையும் காணப்படுவது
A. மத்திய ஆஸ்திரேலியா
B. பிரேசில்
C. தென் அட்லாண்டிக் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா
D. தென் துருவங்களில்CorrectIncorrectUnattempted - Question 26 of 100
26. Question
1 points“The Detroit of Asia” is
A. Hyderabad
B. Chennai
C. Mumbai
D. Suratஆசியாவின் டெட்ராய்ட் என்றழைக்கப்படும் இடம்
A. ஹைதராபாத்
B. சென்னை
C. மும்பை
D. சூரத்CorrectIncorrectUnattempted - Question 27 of 100
27. Question
1 pointsHindi of Central meridian passes through
A. Ahmedabad
B. Mirzapur
C. Greenwich
D. Gujaratஇந்தியாவின் மத்திய தீர்க்கரேகை ____________ வழியாக செல்கிறது
A. அகமதாபாத்
B. மிர்சாபூர்
C. கிரீன்விச்
D. குஜராத்CorrectIncorrectUnattempted - Question 28 of 100
28. Question
1 pointsHeadquarter of West Central railway
A. Mumbai
B. Hubli
C. New Delhi
D. Jabalpurமேற்கு மத்திய ரயில்வேயின் தலைமையிடம்
A. மும்பை
B. ஹுப்ளி
C. புதுடெல்லி
D. ஜபல்பூர்CorrectIncorrectUnattempted - Question 29 of 100
29. Question
1 pointsThe major port along the West coast
A. Kandla
B. Chennai
C. Paradip
D. Kolkataமேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகம்
A. கண்ட்லா
B. சென்னை
C. பாரதீப்
D. கொல்கத்தாCorrectIncorrectUnattempted - Question 30 of 100
30. Question
1 pointsThe river which originates from the glacier located to the east of Manasarovar Lake is
A. Ganga
B. Yamuna
C. Brahmaputra
D. Indusமானசரோவர் ஏரிக்கு கிழக்கே அமைந்துள்ள பணியாற்றிலிருந்து தோன்றும் நதி
A. கங்கை
B. யமுனை
C. பிரம்மபுத்திரா
D. சிந்துCorrectIncorrectUnattempted - Question 31 of 100
31. Question
1 pointsBird foot Delta is best formed by
A. Mississippi
B. Ganga
C. Amazon
D. Nileபறவை பாத டெல்டாவிற்கு மிகச் சிறந்த உதாரணம் எது?
A. மிசிசிபி
B. கங்கை
C. அமேசான்
D. நைல்CorrectIncorrectUnattempted - Question 32 of 100
32. Question
1 pointsBlack soil is also known as
A. Kadhar
B. Kankar
C. Regur
D. Redகரிசல் மண் எனப்படுவது
A. காதர்
B. கங்கர்
C. ரிகர்
D. சிவப்புCorrectIncorrectUnattempted - Question 33 of 100
33. Question
1 pointsAs per the 2011 census, the population of India is
A. 646 million
B. 745 million
C. 1210 million
D. 1029 million2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை அளவு என்ன?
A. 646 மில்லியன்
B. 745 மில்லியன்
C. 1210 மில்லியன்
D. 1029 மில்லியன்CorrectIncorrectUnattempted - Question 34 of 100
34. Question
1 pointsFind the incorrect statement (s) from the following
1) Owing to overpopulation, the per capita availability of water is going up.
2) Due to the growing population, the per capita availability of water is going down.
3) Urbanisation and industrialisation are the cause for deteriorating water Reservoirs quality
4) Urbanization and industrialization are not the cause for deteriorating water reservoirs quality.
A. 1 and 4 only
B. 1 and 3 only
C. 2 and 3 only
D. 2 and 4 onlyபின்வருவனவற்றுள் தவறான கூற்றுகளை காண்க
1) மிகை மக்கள் தொகையின் காரணமாக கிடைக்கக்கூடிய தலா நீரிளைவு கூடும்.
2) மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக கிடைக்கக்கூடிய தல வீத தண்ணீரனளவு குறையும்.
3) நீர்நிலைகளின் தர குறைவிற்கு நகர்மயமாதல் தொழில்மயமாதல் காரணமாகும்
4) நீர்நிலைகளில் தரக்குறைபாட்டிற்கு நகர்மயமாதல் தொழில்மயமாதல் காரணமல்ல.
A. 1 மற்றும் 4
B. 1 மற்றும் 3
C. 2 மற்றும் 3
D. 2 மற்றும் 4CorrectIncorrectUnattempted - Question 35 of 100
35. Question
1 pointsWho was the first chairman of the atomic energy commission of India?
A. Vikram Sarabhai
B. Homi J.Bhaba
C. Abdul Kalam
D. Kasturi Ranganஇந்திய அணுசக்தி கழகத்தின் முதல் தலைவர் யார்?
A. விக்ரம் சாராபாய்
B. ஹோமி J. பாபா
C. அப்துல்கலாம்
D. கஸ்தூரிரங்கன்CorrectIncorrectUnattempted - Question 36 of 100
36. Question
1 pointsMatch the following
Mountain pass State
a) Bum la -1. Sikkim
b) Khardungla -2. Jammu and Kashmir
c) Nathu la -3. Himachal Pradesh
d) Shipki la -4. Arunachal Pradesh
A. 2 1 4 3
B. 2 4 3 1
C. 4 2 1 3
D. 4 2 3 1பொருத்துக
மலை கணவாய் மாநிலம்
a) பூம் லா -1. சிக்கிம்
b) கார்டுங்லா -2. ஜம்மு-கஷ்மீர்
c) நாது லா -3. ஹிமாச்சல பிரதேசம்
d) சிப்கி லா -4. அருணாச்சலப்பிரதேசம்
A. 2 1 4 3
B. 2 4 3 1
C. 4 2 1 3
D. 4 2 3 1CorrectIncorrectUnattempted - Question 37 of 100
37. Question
1 pointsWhich one of the following is not correctly matched?
A. Hazaribagh- mica
B. Jaduguda -uranium
C. Hutti -gold
D. Zawar- copperபின்வருவனவற்றில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?
A. ஹசார்பாக்- மைக்கா
B. ஜடுகுடா -யுரேனியம்
C. ஹட்டி- தங்கம்
D. ஜாவர்- தாமிரம்CorrectIncorrectUnattempted - Question 38 of 100
38. Question
1 pointsThe mouth of the volcano is known as
A. Cone
B. Pipe
C. Vent
D. Focusஎரிமலையின் வாய் என்றழைக்கப்படுவது?
A. கூம்பு
B. குழாய்
C. வென்ட்
D. மையம்CorrectIncorrectUnattempted - Question 39 of 100
39. Question
1 pointsThe first major irrigation work of the Ganga canal in Uttar Pradesh was opened for irrigation in the year
A. 1852
B. 1854
C. 1860
D. 1871உத்திரபிரதேசத்தில் உள்ள பேரளவு பாசனத் திட்டமான கங்கை கால்வாய் முதன்முதலில் பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட ஆண்டு?
A. 1852
B. 1854
C. 1860
D. 1871CorrectIncorrectUnattempted - Question 40 of 100
40. Question
1 pointsWhich of the following measures humidity?
A. Hydrometer
B. Altimeter
C. Psychrometer
D. Radio Metreஈரப்பதத்தை அளக்க உதவும் கருவி எது?
A. ஹைட்ரோ மீட்டர்
B. அல்டி மீட்டர்
C. சைக்ரோ மீட்டர்
D. ரேடியோ மீட்டர்CorrectIncorrectUnattempted - Question 41 of 100
41. Question
1 pointsSahara Desert is the_______
A. Hot desert biome
B. Cold desert biome
C. Alpine
D. Desert biomeசகாரா பாலைவனம் என்பது
A. வெப்ப பாலைவன சூழலமைவு
B. குளிர் பாலைவன சூழமைவு
C. ஆல்பைன்
D. பாலைவனம் தொகுதிCorrectIncorrectUnattempted - Question 42 of 100
42. Question
1 pointsMatch the Atomic Reactors in India:
a) Maharashtra -1. Rawatbhata
b) Karnataka -2. Koodankulam
c) Rajasthan -3. Kaiga
d) Tamil Nadu -4. Tarapur
A. 3 1 4 2
B. 4 3 1 2
C. 1 3 4 2
D. 4 3 2 1இந்தியாவில் அமைந்துள்ள அணு மின் உற்பத்தி நிலையத்தை பொருத்துக.
a) மகாராஷ்டிரா -1. ரவுட்பட்டா
b) கர்நாடகா -2. கூடங்குளம்
c) ராஜஸ்தான் -3. கைகா
d) தமிழ்நாடு -4. தாராப்பூர்
A. 3 1 4 2
B. 4 3 1 2
C. 1 3 4 2
D. 4 3 2 1CorrectIncorrectUnattempted - Question 43 of 100
43. Question
1 pointsEutrophication leads to the death of fish due to
A. Increased O2 content
B. Increased algae number
C. Decreased algae number
D. Decreased O2 contentயுட்ரோபிகேஷனினால் மீனின் இறப்புக்கு காரணமாக இருப்பது
A. ஆக்ஸிஜன் அளவு அதிகமாவதால்
B. பாசிகளின் எண்ணிக்கை அதிகமாவதால்
C. பாசிகளின் எண்ணிக்கை குறைவதால்
D. ஆக்ஸிஜன் அளவு குறைவதால்CorrectIncorrectUnattempted - Question 44 of 100
44. Question
1 pointsUNESCO one of the specialised agencies of the United Nations came into being in
A. 1946
B. 1945
C. 1943
D. 1944சிறப்பு வாய்ந்த நிறுவனங்களில் ஒன்றான UNESCO________ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் நடைமுறைக்கு வந்தது?
A. 1946
B. 1945
C. 1943
D. 1944CorrectIncorrectUnattempted - Question 45 of 100
45. Question
1 pointsWhich is the highest plateau in the world?
A. Tibet
B. Colorado
C. Deccan
D. East Africanஉலகிலேயே மிக உயரமான பீடபூமி எது?
A. திபெத்
B. கொலராடோ
C. தக்காண
D. கிழக்கு ஆப்பிரிக்காCorrectIncorrectUnattempted - Question 46 of 100
46. Question
1 pointsHow do you refine the birth rate in India
A. Birth rate = (number of children born in a year)/(Population at mid-year)×100
B. Birth rate = (number of children born in a month)/(Population at mid-year)×1000
C. Birth rate = (number of children born in a year)/(Population at mid-year)×1000
D. Birth rate = (number of children born in a month)/(Population at mid-year)×100இந்தியாவில் பிறப்பு விகிதம் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
A. பிறப்பு விகிதம் = (ஒரு வருடத்தில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை)/(ஆண்டின் மத்தியில் மக்கள் தொகை)×100
B. பிறப்பு விகிதம் = (ஒரு மாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை)/(ஆண்டின் மத்தியில் மக்கள் தொகை)×1000
C. பிறப்பு விகிதம் = (ஒரு வருடத்தில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை)/(ஆண்டின் மத்தியில் மக்கள் தொகை)×1000
D. பிறப்பு விகிதம் = (ஒருமாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை)/(ஆண்டின் மத்தியில் மக்கள் தொகை)×100CorrectIncorrectUnattempted - Question 47 of 100
47. Question
1 points“Pink Revolution” is associated with
A. Fruits
B. Crops
C. Diary forms
D. Flowers“இளஞ்சிவப்பு புரட்சி” இதனுடன் தொடர்புடையது
A. கனிகள்
B. பயிர்கள்
C. பால் பண்ணை தொழில்
D. மலர்கள்CorrectIncorrectUnattempted - Question 48 of 100
48. Question
1 pointsNoise level is measured by an instrument known as
A. Hygrometer
B. Seismogram
C. Decibel metre
D. Thermometerசத்தத்தின் அளவினை அளவிடப் பயன்படும் கருவியின் பெயர்?
A. ஹைட்ரோ மீட்டர்
B. சீஸ்மோகிராம்
C. டெசிபல் மீட்டர்
D. தெர்மா மீட்டர்CorrectIncorrectUnattempted - Question 49 of 100
49. Question
1 pointsWhich is the largest mangrove forest in India?
A. Sundarbans
B. Pichavaram
C. Muthupet
D. Gulf of Mannarஇந்தியாவின் மிகப்பெரிய அலையாத்திக் காடுகள் எது?
A. சுந்தரவனக்காடுகள்
B. பிச்சாவரம் காடுகள்
C. முத்துப்பேட்டை காடுகள்
D. மன்னார் வளைகுடாCorrectIncorrectUnattempted - Question 50 of 100
50. Question
1 pointsThe world highest road had been constructed in between
A. Manali to Lekh
B. Agra to Mumbai
C. Bikaner to Jaisalmer
D. Pune to Nashikஉலகின் உயரமான சாலை இவற்றிற்கிடையே கட்டப்பட்டுள்ளது?
A. மணாலியிலிருந்து லேக் வரை
B. ஆக்ராவிலிருந்து மும்பை வரை
C. பீகானீரிலிருந்து இருந்து ஜெய்சால்மர் வரை
D. பூனேவிலிருந்து நாசிக் வரைCorrectIncorrectUnattempted - Question 51 of 100
51. Question
1 points“Twisters “is otherwise known as
A. Tsunami
B. Landslide
C. Earthquake
D. Tornado“ட்டுவிஸ்டர்கள்” இவ்வாறாக அறியப்படுகின்றது?
A. சுனாமி
B. நிலச்சரிவு
C. நிலநடுக்கம்
D. டொரனாடோCorrectIncorrectUnattempted - Question 52 of 100
52. Question
1 pointsAccording to the world, meteorological organisation cyclone is recognised when the wind speed exceeds
A. 63 kph
B. 70 kph
C. 75 kph
D. 100 kphஉலக வானிலை அமைப்பின்படி சூறாவளி என்பது காற்றின் வேகம்_________ அளவிற்கு அதிகரிக்கும் போது கண்டறிய படுகின்றது
A. 63 கி.மீ/மணி
B. 70 கி.மீ/மணி
C. 75 கி.மீ/மணி
D. 100 கி.மீ/மணிCorrectIncorrectUnattempted - Question 53 of 100
53. Question
1 pointsThe first-ever satellite Sputnik 1 was launched in the year of
A. 1957
B. 1958
C. 1971
D. 1972உலகின் முதல் செயற்கைக் கோள் ஸ்புட்னிக் 1 விண்ணில் ஏவப்பட்ட ஆண்டு?
A. 1957
B. 1958
C. 1971
D. 1972CorrectIncorrectUnattempted - Question 54 of 100
54. Question
1 pointsWhich one of the following is the highest cloud in the sky?
A. Cirrus
B. Nimbus
C. Stratus
D. Cumulusபின்வருவனவற்றில் எது விண்ணில் உயர் மட்ட மேகங்கள் ஆகும்?
A. கீற்று மேகம்
B. கார்மேகம்
C. படை மேகம்
D. திரள் மேகம்CorrectIncorrectUnattempted - Question 55 of 100
55. Question
1 pointsIn which forest the Red Cross bill bird lives?
A. Evergreen Forest
B. Deciduous Forest
C. Mountain Forest
D. Coniferous Forestரெட்கிராஸ்பில் பறவை எந்த நாடுகளில் வாழ்கின்றது?
A. பசுமை மாறாக்காடுகள்
B. இலையுதிர் காடுகள்
C. மலை காடுகள்
D. ஊசியிலைக் காடுகள்CorrectIncorrectUnattempted - Question 56 of 100
56. Question
1 pointsWhich is the largest river Island in India?
A. Srirangam
B. Majuli
C. Minicai
D. Hooghlyஇந்தியாவின் மிகப்பெரிய ஆற்றிடை தீவு எது?
A. ஸ்ரீரங்கம்
B. மஜூலி
C. மினிகாய்
D. ஹூக்ளிCorrectIncorrectUnattempted - Question 57 of 100
57. Question
1 pointsWhere is the Cotopaxi volcanic peak found?
A. South America
B. North America
C. Africa
D. Japanகாட்டபாக்ஸி எரிமலை சீகரம் எங்கு அமைந்துள்ளது?
A. தென் அமெரிக்கா
B. வட அமெரிக்கா
C. ஆப்பிரிக்கா
D. ஜப்பான்CorrectIncorrectUnattempted - Question 58 of 100
58. Question
1 pointsName the biggest Salt Lake in India
A. Silica
B. Kolleru
C. Sambhar
D. Pulicatஇந்தியாவின் மிகப்பெரிய உப்பு ஏரி எது?
A. சிலிகா
B. கொல்லுரு
C. சாம்பார்
D. பழவேற்காடுCorrectIncorrectUnattempted - Question 59 of 100
59. Question
1 pointsThe projectile is fired at an angle to the vertical with a small velocity its horizontal range will be maximum when the angle to the vertical is
A. 120°
B. 90°
C. 45°
D. 30°குறிப்பிட்ட கோணத்தில் குறைந்த திசை வேகத்தில் எரிபொருள் செங்குத்தாக மேல்நோக்கி எறியப்படுகிறது கிடைத்தால் வீச்சு பெருமமாக இருக்க வேண்டிய கோணம் என்ன?
A. 120°
B. 90°
C. 45°
D. 30°CorrectIncorrectUnattempted - Question 60 of 100
60. Question
1 pointsThe clouds float in the air because
A. They are at a low temperature
B. They are less viscous
C. They are less dense
D. Low pressure is developed thereகாற்றில் மேகங்கள் மிதத்தலுக்கு காரணம்?
A. குறைந்த வெப்பநிலை
B. குறைந்த பாகுநிலை
C. குறைந்த அடர்வு
D. குறைந்த அழுத்தம் உருவாதல்CorrectIncorrectUnattempted - Question 61 of 100
61. Question
1 pointsSound travel in the air in the form of
A. The transverse wave
B. A longitudinal wave
C. Both as a longitudinal and transverse wave
D. None of the aboveகாற்றில் ஒலி அலைகள் பரவுதல் வடிவம்
A. குறுக்கலைகள்
B. நெட்டலைகள்
C. நெட்டலைகள் மற்றும் குறுக்கலைகள்
D. மேற்கண்ட ஏதுமில்லைCorrectIncorrectUnattempted - Question 62 of 100
62. Question
1 pointsWhich one of the following is used as a fuel in nuclear power plants?
A. U²3⁵
B. PU²³⁸
C. Ba¹⁴¹
D. Ba¹⁴⁰பின்வருவனவற்றில் எது அணுமின் உலைகளில் எரிபொருளாகப் பயன்படுகிறது?
A. U²3⁵
B. PU²³⁸
C. Ba¹⁴¹
D. Ba¹⁴⁰CorrectIncorrectUnattempted - Question 63 of 100
63. Question
1 pointsWhere are the Azores islands found in ?
A. Pacific Ocean
B. Arctic Ocean
C. Atlantic Ocean
D. Indian Oceanஎந்த பெருங்கடலில் அஜோஸ் தீவுகள் அமைந்துள்ளது?
A. பசிபிக் பெருங்கடல்
B. ஆர்டிக் பெருங்கடல்
C. அட்லாண்டிக் பெருங்கடல்
D. இந்தியப் பெருங்கடல்CorrectIncorrectUnattempted - Question 64 of 100
64. Question
1 pointsConsider the following national parks:
1) Keoladeo National Park
2) Dachigam National Park
3) Gir National Park
4) Manas National Park
Which of the above national parks is /are located north of the tropic of Cancer?
A. 1 and 2 only
B. 2 only
C. 1 and 4 only
D. 1, 2 and 4 onlyபின்வரும் தேசிய பூங்காக்களை கவனி
1) கியோலதியோ தேசிய பூங்கா
2) டாட்சிகாம் தேசிய பூங்கா
3) கிர் தேசிய பூங்கா
4) மானாஸ் தேசியப் பூங்கா
மேற்கண்ட தேசிய பூங்காக்களில் எது/எவை கடக ரேகைக்கு வடக்கில் அமைந்துள்ளது?
A. 1 மற்றும் 2 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 4 மட்டும்
D. 1, 2 மற்றும் 4 மட்டும்CorrectIncorrectUnattempted - Question 65 of 100
65. Question
1 pointsWhich is the deepest harbour in India?
A. New Tuticorin
B. Visakhapatnam
C. Kandla
D. Paradipஇந்தியாவின் மிக ஆழமான துறைமுகம் எது?
A. புது தூத்துக்குடி
B. விசாகப்பட்டினம்
C. கண்ட்லா
D. பாரதீப்CorrectIncorrectUnattempted - Question 66 of 100
66. Question
1 pointsThe leading producer of jute in India
A. West Bengal
B. Bihar
C. Tamilnadu
D. Orissaசணல் உற்பத்தியில் முதலிடம் உள்ள இந்திய மாநிலம்
A. மேற்கு வங்காளம்
B. பீகார்
C. தமிழ்நாடு
D. ஒரிசாCorrectIncorrectUnattempted - Question 67 of 100
67. Question
1 pointsIn the year ________The railway system started in India
A. 1852
B. 1853
C. 1855
D. 1720இந்தியாவில் இரயில் போக்குவரத்து திட்டம் கொண்டுவரப்பட்டது
A. 1852
B. 1853
C. 1855
D. 1720CorrectIncorrectUnattempted - Question 68 of 100
68. Question
1 pointsLoamy pod sold is the,
A. Mountain soil
B. Black soil
C. Peaty
D. Saline soilபாட்சால் மண் வகை என்பது
A. மலைப்பகுதி மண்
B. கரிசல் மண்
C. பீட்
D. உவர் மண்CorrectIncorrectUnattempted - Question 69 of 100
69. Question
1 pointsWhich one of the following statements is not correct?
A. Crude oil is found in metamorphic rocks
B. Crude oil is found at the place of formation
C. Crude oil overlain with gases
D. The origin of crude oil is considered to be organicகீழ்க்கண்டவற்றில் எது தவறான அறிக்கை?
A. உருமாறிய பாறைகளில் கச்சா எண்ணெய் காணப்படுகிறது
B. கச்சா எண்ணெயில் உருவான இடங்களில் காணப்படுகின்றன
C. கச்சா எண்ணெய் வாயுக்களுடன் காணப்படுகின்றன
D. கச்சா எண்ணெய் உருவான விதத்தில் கரிமமாக கருதுகின்றனர்CorrectIncorrectUnattempted - Question 70 of 100
70. Question
1 pointsMeghalaya was created as an autonomous state within the state of
A. Mizoram
B. Manipur
C. Assam
D. Arunachal Pradeshமேகாலயா எந்த மாநிலத்தினுள் சுயாட்சி மாநிலமாக உருவாக்கப்பட்டது?
A. மிசோரம்
B. மணிப்பூர்
C. அசாம்
D. அருணாச்சலப்பிரதேசம்CorrectIncorrectUnattempted - Question 71 of 100
71. Question
1 pointsChoose the correct statement
- Sulphur is used in the manufacturing of gun powder
- Phosphorus is used in matches
A. i only B. ii only C. Both I & ii D. None சரியான விடையைத் தேர்ந்தெடு
- துப்பாக்கி தூள் தயாரிக்க சல்பர் பயன்படுகிறது
- தீப்பெட்டி தயாரிக்க பாஸ்பரஸ் பயன்படுகிறது
A. i மட்டும் B. ii மட்டும் C. i & ii மட்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 72 of 100
72. Question
1 pointsWhich of the compounds not in a liquid state
A. Water B. HCL C. Sulphuric Acid D. Methane நீர்ம நிலையில் உள்ள சேர்மம் எது?
A. நீர் B. HCL C. கந்தக அமிலம் D. மீத்தேன் CorrectIncorrectUnattempted - Question 73 of 100
73. Question
1 pointsChemical name of Baking soda is ________.
A. Sodium chloride B. Sodium bicarbonate C. Sodium carbonate D. Calcium oxide ரொட்டி சோடாவின் வேதியியல் பெயர்
A. சோடியம் குளோரைடு B. சோடியம் பை கார்பனேட் C. சோடியம் கார்பனேட் D. கால்சியம் ஆக்சைடு CorrectIncorrectUnattempted - Question 74 of 100
74. Question
1 pointsChemical name of washing soda is ____________.
A. Sodium chloride B. Sodium bi-carbonate C. Sodium carbonate D. Calcium oxide சலவை சோடாவின் வேதியல் பெயர்
A. சோடியம் குளோரைடு B. சோடியம் பை கார்பனேட் C. சோடியம் கார்பனேட் D. கால்சியம் ஆக்சைடு CorrectIncorrectUnattempted - Question 75 of 100
75. Question
1 pointsWhich of the compound is called as Blue Vitriol _________.
A. Copper Sulphate B. Ferrous Sulphate C. Potassium Nitrate D. Sulphuric acid மயில் துத்தம் என அழைக்கப்படும் சேர்மம் _________.
A. தாமிர சல்பேட் B. இரும்பு சல்பேட் C. பொட்டாசியம் நைட்ரேட் D. கந்தக அமிலம் CorrectIncorrectUnattempted - Question 76 of 100
76. Question
1 pointsArrange as ascending order – percentage of elements in the earth’s crust
a. Oxygen
b. Silicon
c. Aluminum
A. a > b > c B. a < b < c C. a > c > b D. b > c > a புவி ஓட்டில் உள்ள தனிமங்களின் சதவீதத்தைஏறு வரிசையில் எழுதுக
a. ஆக்சிஜன்
b. சிலிக்கான்
c. அலுமினியம்
A. a > b > c B. a < b < c C. a > c > b D. b > c > a CorrectIncorrectUnattempted - Question 77 of 100
77. Question
1 pointsChoose the correct statement
- Oxygen is a poor conductor of heat
- Oxygen is dissolved readily in cold water
A. I only B. ii only C. Both I & ii D. None சரியான விடையைத் தேர்ந்தெடு
- ஆக்சிஜன் வெப்பத்தைக் கடத்தாது.
- ஆக்சிஜன் குளிர்ந்த நீரில் உடனடியாக கரையும்.
A. i மட்டும் B. ii மட்டும் C. i & ii மட்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 78 of 100
78. Question
1 pointsChoose the correct statement
- Nitrogen is slightly lighter than air.
- It is neutral to litmus.
A. I only B. ii only C. Both I & ii D. None சரியான விடையைத் தேர்ந்தெடு
- நைட்ரஜன் காற்றை விட லேசானது
- இது லிட்மனசுடன் நடுநிலைத் தன்மையுடன் காணப்படுகிறது.
A. i மட்டும் B. ii மட்டும் C. i & ii மட்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 79 of 100
79. Question
1 pointsChoose the correct statement
- CO2 is lighter than air
- It does not support combustion
A. I only B. ii only C. Both I & ii D. None சரியான விடையை தேர்வு செய்
- CO2 ஆனது காற்றை விட லேசானது.
- இது எரிதலுக்கு துணை புரியாது.
A. i மட்டும் B. ii மட்டும் C. i & ii மட்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 80 of 100
80. Question
1 pointspH value of pure rainwater is around
A. 7.0 B. 5.6 C. 8.6 D. 12 தூய மழை நீரில் pH மதிப்பு
A. 7.0 B. 5.6 C. 8.6 D. 12 CorrectIncorrectUnattempted - Question 81 of 100
81. Question
1 pointsHaber’s process is related to _______________.
A. Synthesis of ammonia
B. Synthesis of Sugar
C. Synthesis of Carbon-di-oxide
D. Synthesis of Oxygenஹேபர் முறை என்பது……..
A. செயற்கை முறையில் அம்மோனியா தயாரித்தல்
B. செயற்கை முறையில் சர்க்கரை தயாரித்தல்
C. செயற்கை முறையில் கார்பன் டை ஆக்ஸைடு தயாரித்தல்
D. செயற்கை முறையில் ஆக்ஸிஜன் தயாரித்தல்.CorrectIncorrectUnattempted - Question 82 of 100
82. Question
1 points“Electricity when passes through air remove the electrons from the gaseous atoms and produce Irons”. This process is called
A. Electrical charge B. Electrical discharge C. Nuclear fission D. Nuclear fusion மின்சாரம் காற்றின் வழியே பாயும் போது வாயு மூலக்கூறில் இருந்து எலக்ட்ரான்கள் வெளியேற்றுவதால் அயனிகள் உருவாகின்றன இந்த செயல்பாட்டின் பெயர்
A. மின்னேற்றம் B. மின்னிறக்கம் C. அணுக்கரு இணைவு D. அணுக்கரு பிளவு CorrectIncorrectUnattempted - Question 83 of 100
83. Question
1 pointsConsider the correct statement
- Cathode rays travel in a straight line from the cathode towards the anode
- Cathode rays are made up of material particle which has mass and kinetic energy
A. I only B. ii only C. Both I & ii D. Neither I nor ii கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- கேத்தோடு கதிர்கள் எதிர்முனையில் இருந்து நேர்மின் முனை நோக்கி நேர்கோட்டில் பயணிக்கின்றன.
- கேத்தோடு கதிர்கள் துகள்களால் உருவாக்கப்பட்டவை.இவை நிறை .மற்றும் இயக்க ஆற்றலை பெற்றுள்ளன.
A. i மட்டும் B. ii மட்டும் C. i & ii மட்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 84 of 100
84. Question
1 pointsMass value of electron in
A. 9.1 x 10-28 grams B. 1.6 x 10-19 grams C. 9.1 x 10-19 grams D. 1.6 x 10-28 grams எலக்ட்ரான் துகளின் நிறை____________.
A. 9.1 x 10-28 grams B. 1.6 x 10-19 grams C. 9.1 x 10-19 grams D. 1.6 x 10-28 grams CorrectIncorrectUnattempted - Question 85 of 100
85. Question
1 pointsValency of atoms in water (H2O) is ____________.
A. 1 B. 2 C. 3 D. 6 நீரிலுள்ள (H2O) அணுக்களின் இணைதிறன்………..
A. 1 B. 2 C. 3 D. 6 CorrectIncorrectUnattempted - Question 86 of 100
86. Question
1 pointsThe measurements standards laboratory of India is
A. Indian Institute of Science
B. Indian Aerospace Laboratories
C. National Physical Laboratory
D. National Metallurgical Laboratoryஇந்தியாவின் அளவீட்டு படித்தர ஆய்வகம் என்பது
A. இந்திய அறிவியல் நிறுவனம்
B. தேசிய வான்வெளி ஆய்வகம்
C. தேசிய இயற்பொருள் ஆய்வகம்
D. தேசிய உலோகத் தொழில் ஆய்வகம்CorrectIncorrectUnattempted - Question 87 of 100
87. Question
1 pointsMatch the following
Definition Terma. Moment of linear momentum – 1. Buoyancy
b. The ability of the free surface of a
liquid to minimize its surface area – 2. Potential difference
c. Work done per unit charge – 3. Surface tension
d. Upward force experience by body
when wholly or partially immersed in a fluid – 4. Angular momentumA. 4 1 2 3
B. 4 2 3 1
C. 4 3 2 1
D. 4 1 3 2பொருத்துக
a. நேர் உந்தத்தின் திருப்புத்திறன் – 1. மிதத்தல் விசை
b. ஒரு திரவத்தின் பரப்பு அதன் மேற்பரப்பை
குறைத்து கொள்ளும் தன்மை – 2. மின்னழுத்தம்
c. ஓர் அலகு மின்னூட்டம் செய்யும் வேலை – 3. பரப்பு இழுவிசை
d. முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ
மாய்மத்தில் மூழ்கி இருக்கும் ஒரு
பொருள் உணரும் விசை – 4. கோண உந்தம்A. 4 1 2 3
B. 4 2 3 1
C. 4 3 2 1
D. 4 1 3 2CorrectIncorrectUnattempted - Question 88 of 100
88. Question
1 pointsWhich of the following is correct
- Work = forcedis x placement
- Power = force x time
Choose the correct option
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. Neither 1 nor 2 பின்வருவனவற்றுள் சரியானவற்றை தேர்ந்தெடுக்க
- வேலை = விசை x இடப்பெயர்ச்சி
- திறன் = விசை x காலம்
சரியானதை தேர்ந்தெடுக்கவும்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. 1, 2 இரண்டுமே இல்லை CorrectIncorrectUnattempted - Question 89 of 100
89. Question
1 pointsMatch the following
Term Applied science
- Newton’s Law – Aeroplane
- Bernoulli’s Principle – Air Balloon
- Law of Thermodynamics – Rocket
- Buoyant Force – Steam Engine
A. 1 3 2 4 B. 3 1 4 2 C. 4 2 3 1 D. 2 4 1 3 பொருத்துக
- நியூட்டனின் விதி – விமானம்
- பெர்னாலிஸ் தத்துவம் – காற்று பலூன்
- வெப்ப இயக்க விதி – ராக்கெட்
- பையாண்ட் விசை – நீராவி இயந்திரம்
A. 1 3 2 4 B. 3 1 4 2 C. 4 2 3 1 D. 2 4 1 3 CorrectIncorrectUnattempted - Question 90 of 100
90. Question
1 pointsPurposively the wings of an aeroplane for shaped with the lower surface being flat and the upper surface being curved.Why?
A. To reduce vibration
B. To lift the plane vertically
C. To accommodate more fuel
D. To increase speedபொதுவாக விமானத்தின் இறக்கைகள் கீழ்ப்புறத்தில் சமமாகவும் மேல்புறத்தில் வளைவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.ஏன்?
A. அதிர்வை குறைக்க
B. விமானத்தை செங்குத்தாக மேலே எழுப்ப
C. எரிபொருளின் கொள்ளளவை அதிகரிக்க
D. வேகத்தை அதிகரிக்கCorrectIncorrectUnattempted - Question 91 of 100
91. Question
1 pointsMatch the following
Indian scientist Contribution
- V. Raman – Inelastic Scattering of Light
- C. Bose – Quantum Statics
- N. Saha – Thermal Ionization
Choose the correct one
A. 1 and 2 only B. 2 and 3 only C. 1 and 3 only D. All the above பொருத்துக
- சி வி ராமன் – மீழ்ச்சியுற்ற ஒளிச்சிதறல்
- ஜே.. போஸ் சி – குவாண்டம் புள்ளியல்
- எம் என் சாஹா – வெப்ப அயனியாக்கம்
சரியானவற்றை தேர்ந்தெடுக்க
A. 1 மற்றும் 2 B. 2 மற்றும் 3 C. 1 மற்றும் 3 D. அனைத்தும் சரி CorrectIncorrectUnattempted - Question 92 of 100
92. Question
1 pointsWhich of the following is not an allotrope of carbon?
- Diamond
- Graphite
- Fullerene
- Butane
Choose the correct option
A. 1, 2, 3 only B. 1, 2 only C. 3, 4 only D. 4 only கார்பனின் புறவேற்றுமை தோற்றம் அல்லாதது எது
- வைரம்
- கிராபைட்
- புல்லரின்
- பியூட்டேன்
சரியான இணையை தேர்வு செய்
A. 1, 2, 3 மட்டும் B. 1, 2 மட்டும் C. 3, 4 மட்டும் D. 4 மட்டும் CorrectIncorrectUnattempted - Question 93 of 100
93. Question
1 pointsThe ozone layer of atmosphere absorbs
A. Visible Radiation B. Infrared Radiation C. Ultraviolet Radiation D. Radio Waves ஓசோன் படலம் எதை கிரகித்துக் கொள்கிறது
A. கண்ணுறு ஒளி B. அகச்சிவப்பு கதிர்கள் C. புற ஊதாக் கதிர்கள் D. ரேடியோ அலைகள் CorrectIncorrectUnattempted - Question 94 of 100
94. Question
1 pointsMatch the following
- Current Strength – Ohm
- Resistance – Volt
- Potential Difference – Coulomb
- Electric Current – Ampere
A. 4 1 2 3 B. 3 2 1 4 C. 1 4 3 2 D. 4 3 1 2 பொருத்துக
- மின்னோட்டத்திறன் – ஓம்
- மின்தடை – ஓல்ட்
- மின்னழுத்த வேறுபாடு – கூலும்
- மின்னோட்டத்தின் அளவு – ஆம்பியர்
A. 4 1 2 3 B. 3 2 1 4 C. 1 4 3 2 D. 4 3 1 2 CorrectIncorrectUnattempted - Question 95 of 100
95. Question
1 pointsTwo coils are placed close to each other the mutual inductance of the pair of coils depends upon
A. The material wire of the coils
B. The currents in the two coils
C. The rate at which current are changing in the two coils
D. The relative position of coilsஇரண்டு கம்பிச்சுருள் அருகில் வைக்கப்பட்டுள்ளது இரண்டு கம்பிச்சுருளுக்கு இடையே உண்டாகும் பரிமாற்ற மின்தூண்டல் எதை சார்ந்து இருக்கும்
A. சுருள் செய்யப்பட்ட உலோகத்தின் தன்மை
B. சுருளின் பாயும் மின்னோட்டத்தை
C. சுருளின் பாயும் மின்னோட்டத்தின் அளவை மாற்றும் போது
D. சுருளின் நிலையை பொறுத்ததுCorrectIncorrectUnattempted - Question 96 of 100
96. Question
1 pointsThe machine that picture lie detection in investigating criminal is __________.
A. EEG B. ECG C. Polygraph D. Doppler குற்றவாளிகள் பொய் சொல்வதை கண்டறிய பயன்படும் கருவி எதன் அடிப்படையில் செயல்படுகிறது?
A. EEG B. ECG C. பாலிகிராப் D. டோப்ளர் CorrectIncorrectUnattempted - Question 97 of 100
97. Question
1 pointsThe motion of the rocket is based on which law?
A. Newton first law B. Newton 2nd law C. Newton third law D. joule Thomson law ராக்கெட் உந்தத்தின் இயக்கவியலின் விதி?
A. நியூட்டனின் முதல் விதி B. நியூட்டனின் இரண்டாம் விதி C. நியூட்டனின் மூன்றாம் விதி D. ஜூல் தாம்சன் விதி CorrectIncorrectUnattempted - Question 98 of 100
98. Question
1 pointsThe portion of incident radiation reflected back to space from the plant is called ___________.
A. Atmosphere Windows B. Albedo C. Rayleigh Scattering D. Law of Scattering சூரிய கதிர் வீச்சின் ஒருபகுதி பிரதிபலிப்பான் மூலம் விண்வெளிக்கு திரும்பி அனுப்பப்படுவது இவ்வாறு அழைக்கப்படுகின்றது.
A. வளிமண்டல சன்னல்கள் B. அல்பிடோ C. ராலே ஒளிச்சிதறல் D. ஒளிச்சிதறல் விதி CorrectIncorrectUnattempted - Question 99 of 100
99. Question
1 pointsThe rest mass of photon is __________.
A. zero B. infinity C. depend on its wavelength D. depend on its velocity போடானின் ஓய்வு நிறையானது?
A. சுழி B. ஈறில்லாதது C. அலை நீளத்தை சார்ந்திருக்கும் D. திசைவேகத்தை சார்ந்து இருக்கும் CorrectIncorrectUnattempted - Question 100 of 100
100. Question
1 pointsThe velocity of sound maximum at
A. Water
B. Solid
C. Air
D. Vaccumஒலியின் வேகம் கீழ்க்கண்டவற்றில் எதில் அதிகமாக இருக்கும்
A. நீர
B. திடப்பொருள்
C. காற்று
D. வெற்றிடம்CorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: TEST - 14 - GROUP - 1 2024 - REVISION
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
good test