TNSPC GROUP 2/2A TEST BATCH 2021
LOGIN/REGISTRATION CLICK
TEST NUMBER: 15
TEST SUBJECT: REVISION
TOTAL NUMBER OF TESTS: 30
TEST SCHEDULE: DOWNLOAD
START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" TEST 15 - ECONOMY GROUP 2 2021 "
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
- Question 1 of 100
1. Question
1 pointsMatch the following
- Monetary policy – 1. SEBI
- Insurance – 2. RBI
- Fiscal policy – 3. IRDA
- Stock market – 4. Central Govt.
A. 3 1 2 4 B. 2 3 4 1 C. 4 1 2 3 D. 2 4 3 1 பொருத்துக.
- பணக் கொள்கை – SEBI
- காப்பீடு – RBI
- நிதிக்கொள்கை – IRDA
- பங்குச் சந்தை – மத்திய அரசாங்கம்
A. 3124 B. 2341 C. 4123 D. 2431 CorrectIncorrectUnattempted - Question 2 of 100
2. Question
1 pointsWho was called as ‘The father of modern currency’ during the Mughal period?
A. Babur B. Akbar C. Sher Shah D. Shah Jahan முகலாயர் காலத்தில் ‘நவீன நாணய முறையின் தந்தை’ என அழைக்கப்பட்டவர் யார்?
A. பாபர் B. அக்பர் C. ஷெர்ஷா D. ஷாஜகான் CorrectIncorrectUnattempted - Question 3 of 100
3. Question
1 pointsWhich of the following is the problem in the estimation of national income in India?
A. Non-monetary transactions B. Inflation C. Conspicuous consumption D. Good banking habits இந்தியாவில் தேசிய வருமானத்தை கணக்கிடும் போது கீழ்க்கண்டவற்றுள் எவை பிரச்சினையாக இருக்கிறது?
A. பணமில்லா பரிவர்த்தனைகள் B. பணவீக்கம் C. குறிப்பிடத்தக்க நுகர்வு D. நல்ல வங்கிப் பழக்கம் (சேமிப்பு) CorrectIncorrectUnattempted - Question 4 of 100
4. Question
1 pointsArrange the following in a logical order:
- Birth
- Death
- Funeral
- Marriage
- Education
A. 1 3 4 5 2 B. 1 5 4 2 3 C. 2 3 4 5 1 D. 4 5 3 1 2 சரியான வரிசைப்படுத்துக.
- பிறப்பு
- இறப்பு
- இறுதி சடங்கு
- திருமணம்
- கல்வி
A. 1 3 4 5 2 B. 1 5 4 2 3 C. 2 3 4 5 1 D. 4 5 3 1 2 CorrectIncorrectUnattempted - Question 5 of 100
5. Question
1 pointsAs per National sample survey (NSS) 27th round in India __________of the rural population has no skills at all.
A. 91% B. 70% C. 84% D. 94% தேசிய மாதிரி மதிப்பீட்டின் படி (NSS) தனது 27வது சுற்றில் இந்தியாவில்__________மக்கள் திறமையற்றவர்களாக இருக்கிறார்கள் என்கிறது.
A. 91% B. 70% C. 84% D. 94% CorrectIncorrectUnattempted - Question 6 of 100
6. Question
1 pointsMatch the following
- Adam Smith – 1. Weekly Day of Rest
- M.Keynes – 2. Father of Economics
- The Sabbath – 3. Year
- Jubilee – 4. Father of New Economics
A. 2 1 3 4 B. 2 3 4 1 C. 4 2 1 3 D. 2 4 1 3 பொருத்துக.
- ஆடம் ஸ்மித் – வாராந்திர விடுமுறை
- ஜே.எம்.கீன்ஸ் – பொருளியலின் தந்தை
- சேபத் – வருடம்
- ஜூப்ளி – புதிய பொருளியலின் தந்தை
A. 2 1 3 4 B. 2 3 4 1 C. 4 2 1 3 D. 2 4 1 3 CorrectIncorrectUnattempted - Question 7 of 100
7. Question
1 pointsWhich one of the following was not identified under the basic minimum services program of the ninth five-year plan?
A. Availability of primary health facilities
B. Provision of drinking water
C. Strengthening efforts to build self-reliance
D. Universalization of primary educationகீழ்வருவனவற்றில் ஒன்று ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச அடிப்படை பணிகள் திட்டத்தில் இடம் பெறவில்லை
A. ஆரம்ப சுகாதார வசதிகளை செய்து தருதல்.
B. அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குதல்
C. தற்சார்பு அடைவதற்கான முயற்சிகளை வலுப்படுத்துதல்
D. ஆரம்பக் கல்வி அனைவருக்கும் கிடைக்கச் செய்தல்.CorrectIncorrectUnattempted - Question 8 of 100
8. Question
1 pointsAccording to the 2011 census the state having maximum population?
A. Uttar Pradesh B. Maharashtra C. Tamil Nadu D. Kerala 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி எந்த மாநிலத்தில் மக்கள் தொகை அதிகமாக உள்ளது?
A. உத்திரப் பிரதேசம் B. மகாராஷ்டிரா C. தமிழ்நாடு D. கேரளா CorrectIncorrectUnattempted - Question 9 of 100
9. Question
1 pointsThe total value of output produced by the factors of production located within the country’s boundary in a year is
A. Gross national product B. Gross domestic product C. Net National product D. Net domestic product ஒரு ஆண்டில் நாட்டின் எல்லைக்குள் உள்ள உற்பத்தி காரணிகளால் உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடுகளின் மொத்த மதிப்பு
A. மொத்த நாட்டு உற்பத்தி B. மொத்த உள்நாட்டு உற்பத்தி C. நிகர நாட்டு உற்பத்தி D. நிகர உள்நாட்டு உற்பத்தி CorrectIncorrectUnattempted - Question 10 of 100
10. Question
1 pointsMatch the following.
a) The bank of Venice – 1. 1609
b) Bank of England – 2. 1806
c) Bank of Bengal – 3. 1694
d) Bank of Amsterdam – 4. 1157
A. 3 2 1 4
B. 3 2 4 1
C. 1 2 3 4
D. 4 3 2 1பொருத்துக.
a) வெனிஸ் வங்கி – 1. 1609
b) இங்கிலாந்து வங்கி – 2. 1806
c) வங்காள வங்கி – 3. 1694
d) ஆம்ஸ்டர்டாம் வங்கி – 4. 1157
A. 3 2 1 4
B. 3 2 4 1
C. 1 2 3 4
D. 4 3 2 1CorrectIncorrectUnattempted - Question 11 of 100
11. Question
1 pointsWhen was the new industrial policy, New trade policy introduced?
A. 1817 B. 1960 C. 1990 D. 1991 புதிய தொழில் கொள்கை, புதிய வாணிபக் கொள்கை எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது?
A. 1817 B. 1960 C. 1990 D. 1991 CorrectIncorrectUnattempted - Question 12 of 100
12. Question
1 pointsMatch the following.
a) Absolute poverty – 1. Inefficient housekeeping
b) Chronic poverty – 2. Sub employment
c) Secondary poverty – 3. Lack of basic needs
d) Urban poverty – 4. Structural poverty
A. 3 4 1 2
B. 4 3 2 1
C. 2 1 3 4
D. 3 1 2 4பொருத்துக.
a) முழு வறுமை – 1. திறமையற்ற குடும்ப நிர்வாகம்
b) முந்நிலை வறுமை – 2. வேலை சார்பு
c) இரண்டாம் நிலை வறுமை – 3. அடிப்படை வசதிகள் இல்லாமை
d) நகர்புற வறுமை – 4. அமைப்புச் சார்ந்த வறுமை
A. 3 4 1 2
B. 4 3 2 1
C. 2 1 3 4
D. 3 1 2 4CorrectIncorrectUnattempted - Question 13 of 100
13. Question
1 pointsIn India, National income is calculated with the help of
A. Three methods B. Two methods C. Four methods D. One method இந்தியாவில் தேசிய வருமானம் எத்தனை முறைகள் வாயிலாக கணக்கிடப்படுகிறது?
A. மூன்று முறைகள் B. இரண்டு முறைகள் C. நான்கு முறைகள் D. ஒரு முறை CorrectIncorrectUnattempted - Question 14 of 100
14. Question
1 pointsWho is the first governor of the Reserve Bank of India?
A. Sir Osborne Smith B. Sir James Taylor C. H.V.R.Iyangar D. M. Narasimhan இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் கவர்னர் யார்?
A. சர். ஆஸ்போன் ஸ்மித் B. சர். ஜேம்ஸ் டெய்லர் C. எச்.வி.ஆர். அய்யங்கார் D. எம். நரசிம்மன் CorrectIncorrectUnattempted - Question 15 of 100
15. Question
1 pointsThe first industrial policy resolution was issued on
A. 1945 B. 1947 C. 1948 D. 1950 முதல் தொழில் கொள்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு
A. 1945 B. 1947 C. 1948 D. 1950 CorrectIncorrectUnattempted - Question 16 of 100
16. Question
1 pointsIn which year the National Development Council (NDC) was set up?
A. 1950 B. 1952 C. 1953 D. 1955 தேசிய மேம்பாட்டு கழகம் நிறுவப்பட்ட ஆண்டு எது?
A. 1950 B. 1952 C. 1953 D. 1955 CorrectIncorrectUnattempted - Question 17 of 100
17. Question
1 pointsWhich one of the following comes under the Fiscal Policy?
A. Bank rate policy B. Public expenditure C. Open market operation D. The variable cash reserve ratio பின்வருவனவற்றுள் எது நிதி கொள்கையின் கீழ் வரும்?
A. வங்கி வீதம் B. அரசின் செலவு C. வெளி அங்காடி நடவடிக்கை D. மாறும் ரொக்க இருப்பு வீதம் CorrectIncorrectUnattempted - Question 18 of 100
18. Question
1 pointsWhen the value of exports is more than the value of imports, then the balance of trade is said to be
A. Favorable Balance of trade B. Unfavorable C. Balanced trade D. Unbalanced trade இறக்குமதியின் மதிப்பைக் காட்டிலும், ஏற்றுமதியின் மதிப்பு கூடுதலாக இருக்கும் பொழுது உள்ள வணிக நிலை…………
A. சாதகமான வணிக நிலை B. சாதகமற்ற வணிக நிலை C. சமமாக்கப்பட்ட வணிகம் D. சமமாக்கப்படாத வணிகம் CorrectIncorrectUnattempted - Question 19 of 100
19. Question
1 pointsWhich committee was constituted to assess the profitability of public sector banks?
A. Kelkar committee B. Narasimham committee C. Jha committee D. Raja chelliah committee பொதுத்துறை வங்கிகளின் லாபத்தை மதிப்பீடு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு………..
A. கேல்கர் குழு B. நரசிம்மன் குழு C. ஜா குழு D. ராஜா செல்லையா குழு CorrectIncorrectUnattempted - Question 20 of 100
20. Question
1 pointsThe expansion of GDP is
A. Gross domestic product B. Gross development product C. Gross domestic percentile D. Gross development and planning GDP இன் விரிவாக்கம்
A. Gross domestic product B. Gross development product C. Gross domestic percentile D. Gross development and planning CorrectIncorrectUnattempted - Question 21 of 100
21. Question
1 pointsThe first vice-chairman of the NITI aayog was
A. Mr Bimal Jalan B. Mr Rajeev Kumar C. Mr Y.V. Reddy D. Mr Arvind Panagariya நிதி ஆயோக்கின் முதல் துணை தலைவர்…………………
A. Mr. பீமல் ஜலான் B. Mr. ராஜீவ் குமார் C. Mr. Y.V. ரெட்டி D. Mr. அரவிந்த் பணகாரியா CorrectIncorrectUnattempted - Question 22 of 100
22. Question
1 pointsThe new symbol of the Indian rupee is a blend of_______
A. Latin and Greek
B. Devanagiri Ra and Roman
C. Rajasthani and samashkrita Bharati
D. Hindu Arabicஇந்திய ரூபாயின் புதிய அடையாளக் குறியீடு___________ மொழிபெயர்க்கப்பட்டதன் வாயிலாக கிடைத்ததாகும்.
A. லத்தின் மற்றும் கிரேக்கம்
B. தேவனகிரி ரா மற்றும் ரோமன்
C. ராஜஸ்தானி மற்றும் சமஸ்கிருத பாரதி
D. ஹிந்து – அரேபிக்CorrectIncorrectUnattempted - Question 23 of 100
23. Question
1 pointsMatch the years given in column A with the Nationalization of sectors in Column B
Column A Column B
a) 1969 – 1. Nationalization of Wholesale Wheat Trade
b) 1980 – 2. Nationalization of 14 Commercial Banks
c) 1949 – 3. Nationalization of RBI
d) 1973 – 4. Nationalization of 6 Commercial Banks
A. 2 4 3 1
B. 2 4 1 3
C. 1 3 4 2
D. 1 2 4 3பின்வருவனவற்றை பொருத்துக:
நிரல் A நிரல் B
a) 1969 – 1. மொத்த கோதுமை கொள்முதல் நாட்டுடமை
b) 1980 – 2. 14 வணிக வங்கிகள் நாட்டுடைமை
c) 1949 – 3. RBI அரசுடமை
d) 1973 – 4. 6 வணிக வங்கிகள் அரசுடைமை
A. 2 4 3 1
B. 2 4 1 3
C. 1 3 4 2
D. 1 2 4 3CorrectIncorrectUnattempted - Question 24 of 100
24. Question
1 pointsMatch the following:
Period Total population (crore)
a) 1971 to1981 – 1. 84.4
b) 1981 to 1991 – 2. 68.5
c) 1991 to 2001 – 3. 121.0
d) 2001 to 2011 – 4. 102.9
A. 1 4 3 2
B. 2 1 4 3
C. 4 3 2 1
D. 3 4 1 2பின்வருவனவற்றை பொருத்துக.
காலம் மொத்த மக்கள்தொகை (கோடி)
a) 1971 -1981 – 1. 84.4
b) 1981 – 1991 – 2. 68.5
c) 1991 – 2001 – 3. 121.0
d) 2001 – 2011 – 4. 102.9
A. 1 4 3 2
B. 2 1 4 3
C. 4 3 2 1
D. 3 4 1 2CorrectIncorrectUnattempted - Question 25 of 100
25. Question
1 pointsAccording to mercantilists ________and______were are ranked second in importance.
A. Agriculture and Industry B. Trade and Industry C. Industry and Manufacture D. Industry and Export வணிக வாதத்தின் கூற்றுப்படி_______மற்றும்_______துறைகள் இரண்டாவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
A. வேளாண்மை மற்றும் தொழில் B. வாணிபம் மற்றும் தொழில் C. தொழில் மற்றும் உற்பத்தி D. தொழில் மற்றும் ஏற்றுமதி CorrectIncorrectUnattempted - Question 26 of 100
26. Question
1 pointsTo check inflation Central Bank________the cash reserve ratio.
A. Increase B. Decrease C. Maintain the same level D. Does not make any change பணவீக்கத்தை கட்டுப்படுத்த, மைய வங்கி ரொக்க இருப்பு வீதத்தை
A. அதிகரிக்கும் B. குறைக்கும் C. ஒரே அளவாக வைத்திருக்கும் D. எந்தவித மாற்றமும் செய்வதில்லை CorrectIncorrectUnattempted - Question 27 of 100
27. Question
1 pointsMatch the following:
a) Quantitative credit control measure – 1. Direct
b) Qualitative credit control measure – 2. Bank rate increased
c) To control inflation – 3.Bank rates decreased
d) To control deflation – 4. Indirect
A. 4 1 2 3
B. 1 2 3 4
C. 4 2 1 3
D. 1 2 4 3சரியாகப் பொருத்துக:
a) கடன் அளவு கட்டுப்பாட்டு முறை – 1. நேரடி முறை
b) கடன் தன்மை கட்டுப்பாட்டு முறை – 2. வங்கி வீதம் அதிகரிக்கப்படும்
c) பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த – 3. வங்கி வீதம் குறைக்கப்படும்
d) பணம் வாட்டத்தை கட்டுப்படுத்த – 4. மறைமுக முறை
A. 4 1 2 3
B. 1 2 3 4
C. 4 2 1 3
D. 1 2 4 3CorrectIncorrectUnattempted - Question 28 of 100
28. Question
1 pointsMatch the following:
a) Basic goods – 1. cars
b) Capital goods – 2. plywood
c) Consumer goods – 3. Machineries
d) Intermediate goods – 4. Cement
A. 4 1 2 3
B. 4 3 1 2
C. 4 3 2 1
D. 3 4 1 2சரியானதை பொருத்துக:
a) அடிப்படை பண்டங்கள் – 1. மகிழுந்து
b) மூலதன பண்டங்கள் – 2. பிளைவுட்
c) நுகர்வு பண்டங்கள் – 3. இயந்திரங்கள்
d) இடைநிலை பண்டங்கள் – 4. சிமெண்ட்
A. 4 1 2 3
B. 4 3 1 2
C. 4 3 2 1
D. 3 4 1 2CorrectIncorrectUnattempted - Question 29 of 100
29. Question
1 pointsBy whom defined “Every branch of knowledge has its fundamental discovery in mechanics, it is the wheel, in Science fire, in politics the vote similarity in economics in the whole commercial side of man’s social existence money is an essential invention on which all the rest is based.
A. Seligman B. Dalton C. Fisher D. Crowther அனைத்துப் பாடப் பிரிவிலும் ஒரு கண்டுபிடிப்பு உண்டு. எந்திரவியலில் சக்கரமும், அறிவியலில் தீயும், அரசியலில் வாக்குச்சீட்டு இருப்பது போல பொருளியலில் மனித சமுதாய வாழ்க்கையில் வாணிகத்தில் பணம் ஒரு முக்கிய கண்டுபிடிப்பாகும். மற்றவைகள் அனைத்தும் அதைச் சார்ந்தே உள்ளது எனக் கூறியவர் யார் ?
A. செலிக்மேன் B. டால்டன் C. பிஷர் D. கிரௌத்தர் CorrectIncorrectUnattempted - Question 30 of 100
30. Question
1 pointsThe decision to start IMF was taken at_____
A. Geneva conference B. Bretton Woods conference C. World Trade organization D. Foreign direct investment பன்னாட்டு நிதி நிறுவனம் தோற்றுவிப்பதற்கான தீர்மானம் எங்கு நிறைவேற்றப்பட்டது?
A. ஜெனிவா மாநாடு B. பிரிட்டன் உட்ஸ் மாநாடு C. உலக வர்த்தக அமைப்பு D. அயல்நாட்டு நேரடி முதலீடு CorrectIncorrectUnattempted - Question 31 of 100
31. Question
1 pointsThe first human development report was published in 1990 by UNDP under the guidance of __________ an eminent economist.
A. Weiner B. Muhahub – Ul – Haq C. Horace Secrist D. Thilak முதல் மனித வள மேம்பாட்டு அறிக்கையானது 1990 ஆம் ஆண்டு UNDP நிறுவனத்தால் __________ என்ற பொருளியல் அறிஞரின் வழிகாட்டுதலின்படி வெளியிடப்பட்டது.
A. வெயினர் B. முகஹப் – உல் – ஹக் C. ஹொரேஸ் செக்ரிஸ்ட் D. திலக் CorrectIncorrectUnattempted - Question 32 of 100
32. Question
1 pointsThe minimum wages act was passed in the year
A. 1947 B. 1948 C. 1949 D. 1950 குறைந்தபட்சக் கூலி சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
A. 1947 B. 1948 C. 1949 D. 1950 CorrectIncorrectUnattempted - Question 33 of 100
33. Question
1 pointsWhich one of the following is an indirect tax?
A. Wealth tax B. Expenditure tax C. Service tax D. Income tax பின்வருவனவற்றுள் எது மறைமுக வரி?
A. சொத்து வரி B. செலவு வரி C. சேவை வரி D. வருமான வரி CorrectIncorrectUnattempted - Question 34 of 100
34. Question
1 pointsWhich one of the following is not a problem in estimating the national income of India?
A. Double counting B. Unreliable data C. Unaccounted income D. Presence of a large number of enterprises பின்வருவனவற்றுள் இந்தியாவில் தேசிய வருமானத்தை அளவிடுவதில் சிக்கல் அல்லாத ஒன்று எது?
A. இருமுறை கணக்கிடுதல் B. நம்பத்தகாத புள்ளி விவரங்கள் C. கணக்கில் காட்டப்படாத வருவாய் D. அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் CorrectIncorrectUnattempted - Question 35 of 100
35. Question
1 pointsThe capital formation of a country depends on
A. Savings B. Marginal proposing to consume C. Standard of living of the people D. Income of the people ஒரு நாட்டின் மூலதன ஆக்கம் எதைச் சார்ந்து உள்ளது?
A. சேமிப்பு B. இறுதிநிலை நுகர்வு நாட்டம் C. மக்களின் வாழ்க்கை நிலை D. மக்களின் வருவாய் CorrectIncorrectUnattempted - Question 36 of 100
36. Question
1 pointsWhich of the following is incorrect?
A. GDP at market price = GDP at factor cost plus net indirect taxes
B. NNP at factor cost = NNP at market price minus net indirect taxes
C. GNP at market price = GDP at market price plus net factor income from abroad
D. None of the aboveகீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எவை தவறானது?
A. அங்காடி விலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி= காரணி விலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் நிகர மறைமுக வரிகள்.
B. காரணி விலையில் நிகர நாட்டு உற்பத்தி = அங்காடி விலையில் நிகர நாட்டு உற்பத்தி -நிகர மறைமுக வரிகள்.
C. அங்காடி விலையில் மொத்த நாட்டு உற்பத்தி = அங்காடி விலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி+ வெளிநாட்டிலிருந்து வரும் காரணிகளின் நிகர வருமானம்.
D. மேற்கூறிய எவையும் இல்லை.CorrectIncorrectUnattempted - Question 37 of 100
37. Question
1 pointsMass poverty in developing countries is due to
A. Inadequate development of resources B. Low per capita income C. Heavy population pressure D. All the above வளரும் நாடுகளில் அதிக அளவு வறுமை ஏற்பட காரணம்
A. வளங்களின் முன்னேற்றம் போதுமானதாக இல்லை. B. குறைந்த அளவு தலா வருமானம் C. அதிக மக்கள்தொகை அடர்த்தி D. மேற்கூறியவை அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 38 of 100
38. Question
1 pointsModified National agricultural insurance scheme was launched in India during the period of
A. 2010 – 11 B. 2011 – 12 C. 2012 – 13 D. 2013 – 14 மாற்றியமைக்கப்பட்ட தேசிய விவசாய பாதுகாப்பு திட்டம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட காலம்
A. 2010 – 11 B. 2011 – 12 C. 2012 – 13 D. 2013 – 14 CorrectIncorrectUnattempted - Question 39 of 100
39. Question
1 points“Economics was on one side a study of wealth and on the other and more important side a part of the study of man” – who said these words
A. Alfred Marshall B. Adam Smith C. J.A. Schumpeter D. Baldwin “பொருளியலின் ஒரு பக்கம் செல்வத்தைப் பற்றியும் மறுபக்கம் மிக முக்கியமாக மனிதனைப் பற்றியும் ஆராய்கிறது” என்று கூறியவர்
A. ஆல்பிரட் மார்ஷல் B. ஆடம் ஸ்மித் C. J.A. சும்பீட்டர் D. பால்டுவின் CorrectIncorrectUnattempted - Question 40 of 100
40. Question
1 points“All history is a history of class struggle” who said?
A. Arthur Lewis B. J.A. Schumpeter C. Alfred Marshall D. Karl Marx “வர்க்கப் போராட்டமே வரலாறு ஆகும்” எனக் கூறியவர்?
A. ஆர்தர் லூயிஸ் B. J.A. சும்பீட்டர் C. ஆல்பிரட் மார்ஷல் D. கார்ல் மார்க்ஸ் CorrectIncorrectUnattempted - Question 41 of 100
41. Question
1 points“Low capital formation” is one of the basic causes of poverty in underdeveloped countries. Who said these words
A. Mahatma Gandhi B. Malthus C. Ragnar Nurkse D. Karl Marx பின்தங்கிய நாடுகளின் “குறைவான மூலதன ஆக்கமே” வறுமைக்கு அடிப்படைக் காரணம்-எனக் கூறியவர்
A. மகாத்மா காந்தி B. மால்தஸ் C. ராக்னர் நர்கஸ் D. கார்ல் மார்க்ஸ் CorrectIncorrectUnattempted - Question 42 of 100
42. Question
1 pointsThe population growth of India has been increased from 238.5 million in 1901 to _______million in 2001.
A. 1027 B. 1227 C. 1237 D. 1327 இந்திய மக்கள் தொகையானது 1901-இல் 238.5 மில்லியனாக இருந்தது. 2001இல் ________ மில்லியனாக அதிகரித்துள்ளது.
A. 1027 B. 1227 C. 1237 D. 1327 CorrectIncorrectUnattempted - Question 43 of 100
43. Question
1 pointsEducation is
A. Consumption and investment B. Consumption and expenditure C. Consumption and income D. Consumption and experience கல்வி என்பது
A. நுகர்வும் முதலீடும் B. நுகர்வும் செலவும் C. நுகர்வும் வருமானமும் D. நுகர்வும் அனுபவமும் CorrectIncorrectUnattempted - Question 44 of 100
44. Question
1 pointsThe structural adjustment facility (SAF) of IBRD for its member countries was introduced in the year
A. 1985 B. 1980 C. 1885 D. 1992 மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான பன்னாட்டு வங்கியின் கீழ் செயல்படும் அடிப்படை மாற்றத்தை சரிசெய்யும் உதவி திட்டம் (SAF) தொடங்கப்பட்ட ஆண்டு
A. 1985 B. 1980 C. 1885 D. 1992 CorrectIncorrectUnattempted - Question 45 of 100
45. Question
1 points“All economic life involves planning” who said these words?
A. Barbara Wootton B. Mahatma Gandhi C. Lionel Robbins D. Jawaharlal Nehru “அனைத்துப் பொருளியல் வாழ்வும் திட்டமிடுதலை உட்படுத்தியதே” – யார் கூற்று?
A. பார்பரா ஊட்டன் B. மகாத்மா காந்தி C. இலயனல் ராபின்ஸ் D. ஜவகர்லால் நேரு CorrectIncorrectUnattempted - Question 46 of 100
46. Question
1 pointsTo define the “poverty line” in India.
The seventh finance commission used a concept called
A. The above poverty line B. The augmented poverty line C. The below the poverty line D. The family planning இந்தியாவில் வறுமைக் கோட்டினை வரையறுக்க.
ஏழாவது நிதிக்குழு _________ என்னும் புதிய கருத்தை பயன்படுத்தியது.
A. அதிக வறுமைக் கோடு B. நீட்டிக்கப்பட்ட வறுமை கோடு C. குறைவான வறுமைக்கோடு D. குடும்ப கட்டுப்பாடு CorrectIncorrectUnattempted - Question 47 of 100
47. Question
1 pointsObserve the following characteristics of a good tax system.
- Taxation is an instrument of economic growth.
- Taxation for ensuring economic stability.
A. Only 1 is true B. Only 2 is true C. Both 1 and 2 are false D. Both 1 and 2 are true பின்வருவனவற்றில் எவை ஒரு நல்ல வரி வித அமைப்பின் இயல்புகளாக உள்ளது.
- வரிகள் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் காரணியாக உள்ளது.
- வரிகள் பொருளாதார நிலைப்புத்தன்மை உறுதி செய்வதாக உள்ளது.
A. 1 மட்டும் சரி B. 2 மட்டும் சரி C. 1 மற்றும் 2 தவறு D. 1 மற்றும் 2 சரி CorrectIncorrectUnattempted - Question 48 of 100
48. Question
1 pointsWho wrote the book Poverty and the unbritish rule in India?
A. M.G. Ranade B. Gokhale C. Dadabhai Naoroji D. M.K. Gandhi இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும் என்ற நூலை எழுதியவர் யார் ?
A. M.G. ரானடே B. கோகலே C. தாதாபாய் நௌரோஜி D. M.K. காந்தி CorrectIncorrectUnattempted - Question 49 of 100
49. Question
1 pointsThe permanent members of the security council in UNO are
A. 10 B. 15 C. 12 D. 5 ஐ.நா.பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை எத்தனை?
A. 10 B. 15 C. 12 D. 5 CorrectIncorrectUnattempted - Question 50 of 100
50. Question
1 pointsPaying income tax signifies
A. Traditional authority B. Rational – legal authority C. Charismatic authority D. All the above வருமான வரியைச் செலுத்துதல் என்பது எதனைக் குறிக்கிறது.
A. பாரம்பரிய ஆளுமை B. பகுத்தறிவு சட்ட ஆளுமை C. சிறப்பு இயல்புகள் உடைய தலைமை ஆளுமை D. மேற்கூறிய அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 51 of 100
51. Question
1 pointsMatch the following:
Some organizations which are under control by the ISRO
a) Vikram Sarabhai space centre – 1. Ahmedabad
b) ISRO satellite centre – 2. Trivandrum
c) Space application centre – 3. Sriharikota
d) Satish Dhawan space centre – 4. Bengaluru
A. 2413
B. 1432
C. 4132
D. 3421சரியானவற்றை பொருத்துக:
இஸ்ரோவின் கீழ் செயல்படும் சில முக்கிய அமைப்புகள்.
a) விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டர் – 1. அகமதாபாத்
b) இஸ்ரோ சாட்டிலைட் சென்டர் – 2. திருவனந்தபுரம்
c) ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டர் – 3. ஸ்ரீஹரிகோட்டா
d) சதீஷ் தவான் ஸ்பேஸ் சென்டர் – 4. பெங்களூரு
A. 2413
B. 1432
C. 4132
D. 3421CorrectIncorrectUnattempted - Question 52 of 100
52. Question
1 pointsPradhanmantri Jan Dhan Yojana scheme was started in the year of
A. 2016 B. 2015 C. 2014 D. 2013 பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு
A. 2016 B. 2015 C. 2014 D. 2013 CorrectIncorrectUnattempted - Question 53 of 100
53. Question
1 pointsWhen was “key attributes of effective resolution regimes for financial institutions” adopted by the FSB ( Financial Stability Board)
A. October 2012 B. October 2011 C. November 2012 D. December 2011 “நிதி நிறுவனங்களுக்கான பயனுள்ள தீர்மானமான ஆட்சி முறைகளின் முக்கிய பண்புக் கூறுகள்” FSB (நிதி நிலைத்தன்மை குழு) ஆல் எப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டது?
A. 2012 அக்டோபர் B. 2011 அக்டோபர் C. 2012 நவம்பர் D. 2011 டிசம்பர் CorrectIncorrectUnattempted - Question 54 of 100
54. Question
1 pointsOn which day and year, demonetization was implemented?
A. August 8, 2016 B. September 8, 2017 C. November 8, 2016 D. October 8, 2016 பணமதிப்பு நீக்கம் – செயல்படுத்தப்பட்ட நாள், ஆண்டு எது?
A. 8 ஆகஸ்ட் 2016 B. 8 செப்டம்பர் 2017 C. 8 நவம்பர் 2016 D. 8 அக்டோபர் 2016 CorrectIncorrectUnattempted - Question 55 of 100
55. Question
1 pointsMatch List I with List-II.
The list I List II
a) Progressive age structure – 1. Developed economy
b) Regressive age structure – 2. Declining economy
c) Intermediate age structure – 3. Population explosion
d) Malthus theory – 4. Developing economy
A. 1432
B. 3412
C. 2143
D. 1342பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக.
பட்டியல் I பட்டியல் II
a) முன்னேறிய வயது பிரமிடு – 1. முன்னேறிய பொருளாதாரம்
b) பின்னடையும் வயது பிரமிடு – 2. சரியும் பொருளாதாரம்
c) இடைப்பட்ட வயது பிரமிடு – 3. மக்கள் பெருக்கம்
d) மால்தஸின் கோட்பாடு – 4. வளரும் பொருளாதாரம்.
A. 1432
B. 3412
C. 2143
D. 1342CorrectIncorrectUnattempted - Question 56 of 100
56. Question
1 pointsWho said the man is a social animal?
A. Aristotle B. Cicero C. Machiavelli D. Wallas Graham மனிதன் ஒரு சமூக விலங்கு என்று கூறியவர் யார்?
A. அரிஸ்டாட்டில் B. சிசிரோ C. மாக்கியவெல்லி D. வாலஸ் கிரகாம் CorrectIncorrectUnattempted - Question 57 of 100
57. Question
1 pointsThe census of India organization is a
A. State government organization B. Local government organization C. Central Government organization D. Panchayat body இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுவனம் ஒரு
A. மாநில அரசு நிறுவனம் B. உள்ளூர் அரசு நிறுவனம் C. மத்திய அரசு நிறுவனம் D. பஞ்சாயத்து CorrectIncorrectUnattempted - Question 58 of 100
58. Question
1 points‘Blue Star operation’ in the golden temple was taken by
A. Morarji Desai B. Rajiv Gandhi C. Indira Gandhi D. V.P. Singh பொற்கோவிலுக்குள் “நீல நட்சத்திர நடவடிக்கையை” மேற்கொண்டவர் யார்?
A. மொரார்ஜி தேசாய் B. ராஜீவ் காந்தி C. இந்திரா காந்தி D. V.P.சிங் CorrectIncorrectUnattempted - Question 59 of 100
59. Question
1 pointsThe ‘per capita income’ of India is
A. 220 dollars B. 950 dollars C. 2930 dollars D. 600 dollars இந்தியாவின் தலா வருமானம்
A. 220 டாலர்கள் B. 950 டாலர்கள் C. 2930 டாலர்கள் D. 600 டாலர்கள் CorrectIncorrectUnattempted - Question 60 of 100
60. Question
1 pointsWhich is the first state in the country to recognize transgender as a separate gender and issue ration cards?
A. Andhra Pradesh B. Tamil Nadu C. Kerala D. Karnataka நம் நாட்டில் திருநங்கைகளை தனி பாலினமாக அடையாளம் கண்டு கொண்டு நியாயவிலை அட்டையை வழங்கிய முதல் மாநிலம் எது?
A. ஆந்திர பிரதேசம் B. தமிழ்நாடு C. கேரளா D. கர்நாடகா CorrectIncorrectUnattempted - Question 61 of 100
61. Question
1 pointsWhich improves the quality of Labour?
A. Health B. Poverty C. Investment D. Expenditure தொழிலாளரின் தரத்தை மேம்படுத்துவது எது?
A. ஆரோக்கியம் B. வறுமை C. முதலீடு D. செலவு CorrectIncorrectUnattempted - Question 62 of 100
62. Question
1 pointsWho is called the changing agent of society?
A. Labourer B. Entrepreneur C. Consumer D. Member சமுதாய மாற்றம் காணும் முகவர் யார்?
A. கூலியாளர்கள் B. தொழில் முனைவோர் C. நுகர்வோர் D. உறுப்பினர் CorrectIncorrectUnattempted - Question 63 of 100
63. Question
1 pointsInvestment in education is called
A. Human capital B. Fiscal capital C. Money capital D. Wage capital கல்வியில் முதலீடு என்பது
A. மனித மூலதனம் B. நிதி மூலதனம் C. பண மூலதனம் D. ஊதிய மூலதனம் CorrectIncorrectUnattempted - Question 64 of 100
64. Question
1 pointsWhich is a free gift of nature?
A. Business B. Land C. Money D. Labour இயற்கையின் இலவச கொடை எது?
A. வணிகம் B. நிலம் C. பணம் D. தொழிலாளர் CorrectIncorrectUnattempted - Question 65 of 100
65. Question
1 pointsWhich was the trend growth rate of National income in undivided India from 1901 – 1946?
A. 1.0% B. 1.2% C. 1.4% D. 1.6% 1901-1946 வரை பிரிக்கப்படாத இந்தியாவின் நாட்டு வருமானத்தின் போக்கு வளர்ச்சி விகிதம் என்ன?
A. 1.0% B. 1.2% C. 1.4% D. 1.6% CorrectIncorrectUnattempted - Question 66 of 100
66. Question
1 pointsRBI would scrutinize all sanctions of Bank loans, this post-sanction scheme is known as
A. Credit monitoring arrangement B. Credit monitoring advice C. Credit monitoring adjustment D. Credit monitoring alteration வங்கிகளில் அனுமதிக்கப்பட்ட அனைத்து கடன்களையும் இந்திய ரிசர்வ் வங்கி மதிப்பீடு செய்யும் பின்னேற்பு திட்டம்
A. கடன் முறைப்படுத்தும் ஏற்பாடு B. கடன் முறைப்படுத்துதலை முறைப்படுத்துதல் C. கடன் முறைப்படுத்துதலை ஏற்றுக்கொள்ளுதல். D. கடன் முறைப்படுத்துதலை மாற்றியமைத்தல். CorrectIncorrectUnattempted - Question 67 of 100
67. Question
1 pointsThe total number of beneficiaries who acquired ownership rights due to the land reform Legislations in India was
A. 29 Lakh B. 30 lakh C. 62 lakh D. 32 lakh இந்தியாவில் நில சீர்திருத்த சட்ட அமலாக்கத்தின் காரணமாக நில உரிமை பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை
A. 29 லட்சம் B. 30 லட்சம் C. 62 லட்சம் D. 32 லட்சம் CorrectIncorrectUnattempted - Question 68 of 100
68. Question
1 pointsIdentify the expansion of NIPCCD
A. National institute of personal co-operation and control division
B. National institute of permanent co-ordination and civil department
C. National Institute of public co-operation and child development
D. National institute of private co-operation and child developmentNIPCCD – என்பதன் விரிவாக்கத்தை கண்டறிக.
A. National institute of personal co-operation and control division
B. National institute of permanent co-ordination and civil department
C. National Institute of public co-operation and child development
D. National institute of private co-operation and child developmentCorrectIncorrectUnattempted - Question 69 of 100
69. Question
1 pointsThe Government of India constituted a 5 member public sector disinvestment commission in August 1996. The Chairman of the commission was
A. C. Rangarajan B. P. Chidambaram C. G.V. Ramakrishna D. C P. Chandrasekhar ஆகஸ்ட் 1996 ஆம் ஆண்டு, இந்திய அரசானது, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை திரும்பப்பெறும் நடவடிக்கைகளுக்காக ஐந்து நபர் குழு ஒன்றை அமைத்தது. அக்குழுவின் தலைவர் யார்?
A. C. ரங்கராஜன் B. P. சிதம்பரம் C. G.V. ராமகிருஷ்ணன் D. C. P. சந்திரசேகர் CorrectIncorrectUnattempted - Question 70 of 100
70. Question
1 pointsWhich of the following Pair is wrongly matched
A. National Development council – Non-constitutional body
B. National human rights commission – Non-constitutional body
C. Finance commission – Non constitutional body
D. The central bureau of investigation – A Non-constitutional bodyகீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது.
A. தேசிய வளர்ச்சி குழு- அரசியல் அமைப்பு மூலம் உருவாக்கப்படாத அமைப்பு
B. தேசிய மனித உரிமைகள் ஆணையம் – அரசியல் அமைப்பு மூலம் உருவாக்கப்படாதT நிறுவனம்
C. நிதிக்குழு – அரசியல் அமைப்பு மூலம் உருவாக்கப்படாத நிறுவனம்
D. மத்திய புலனாய்வு – அரசியல் அமைப்பு மூலம் உருவாக்கப்படாத நிறுவனம்CorrectIncorrectUnattempted - Question 71 of 100
71. Question
1 pointsWhich of the following bodies regularly reviewed the progress of the five-year plan?
A. National Development council B. Planning commission C. Cabinet secretariat D. Union cabinet ஐந்தாண்டு திட்டங்களை ஆராயும் நிறுவனம் எது?
A. தேசிய திட்ட வளர்ச்சிக் குழு B. திட்ட ஆணையம் C. கேபினட் செயலர் அலுவலகம் D. மத்திய கேபினட் CorrectIncorrectUnattempted - Question 72 of 100
72. Question
1 pointsThe NITI-Aayog is a
A. Constitutional body B. Statutory body C. Executive body D. Sovereign body நிதி ஆயோக் என்பது
A. அரசியலமைப்பில் ஆன அமைப்பு B. சட்டத்திலான அமைப்பு C. செயலாட்சி உருவாக்கிய அமைப்பு D. இறைமையான அமைப்பு CorrectIncorrectUnattempted - Question 73 of 100
73. Question
1 pointsWhich India’s five-year plan had the basic objective of growth with social justice and equality?
A. Third five-year plan B. Fifth five-year plan C. Ninth five-year plan D. Twelfth five-year plan இந்தியாவின் எந்த ஐந்தாண்டு திட்டம் “சமூக நீதி மற்றும் சம நிலையுடன் கூடிய வளர்ச்சி” என்பதை தன்னுடைய அடிப்படை நோக்கமாக கொண்டிருந்தது?
A. மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் B. ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் C. ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம் D. பன்னிரண்டாவது ஐந்தாண்டு திட்டம் CorrectIncorrectUnattempted - Question 74 of 100
74. Question
1 pointsMatch the following:
Committee section
a) Sachar committee – 1. Amendments in MRTP act
b) Basel committee – 2. Small scale industries
c) Abhijit Sen committee – 3. Long term food policy
d) Abit Hussain committee – 4. Banking supervision
A. 1 3 4 2
B. 2 4 3 1
C. 1 4 3 2
D. 2 1 4 3பின்வருவனவற்றை பொருத்துக:
குழு பிரிவு
a) சாச்சார் குழு – 1. MRTP சட்ட திருத்தங்கள்
b) பெசல் குழு – 2. சிறு தொழில்கள்
c) அபிஜித் சென் குழு – 3. நீண்ட கால உணவுக் கொள்கை
d) அபித் ஹுசேன் குழு – 4. வங்கிகளை கண்காணித்தல்
A. 1 3 4 2
B. 2 4 3 1
C. 1 4 3 2
D. 2 1 4 3CorrectIncorrectUnattempted - Question 75 of 100
75. Question
1 pointsThe minimum support prices in India are recommended by
A. Reserve Bank of India (RBI)
B. Commission for agricultural cost and Prices (CACP)
C. NITI AAYOG
D. National bank for agriculture and rural development ( NABARD)இந்தியாவில் குறைந்த பட்ச விலைகளை பரிந்துரைப்பது
A. இந்திய ரிசர்வ் வங்கி (RBI)
B. வேளாண் செலவு மற்றும் விலைக்கான கழகம் (CACP)
C. நிதி ஆயோக்
D. வேளாண் மற்றும் ஊரக முன்னேற்றத்திற்கான தேசிய வங்கி (NABARD)CorrectIncorrectUnattempted - Question 76 of 100
76. Question
1 points_____________is levied on the income of registered companies and corporations.
A. Personal income tax B. Corporation tax C. Custom duties D. Excise duties பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் வரி
A. தனிநபர் வருமான வரி B. தொழில் வரி C. சுங்கவரி D. செய்பொருள் வரி CorrectIncorrectUnattempted - Question 77 of 100
77. Question
1 pointsAssertion (A): Green revolution is limited in its spatial coverage in India
Reason (R): Green revolution is confined to five crops only
A. Both (A) and (R) are correct and (R)is the correct reason for (A)
B. Both (A) and (R) are correct but (R)is not the correct reason for (A)
C. (A) is correct but (R) is incorrect
D. (A) is incorrect but (R) is correctகூற்று (A): இந்தியாவில் பசுமைப் புரட்சி திட்டம் சில மாநிலங்களுக்கு மட்டுமாக சுருக்கப்பட்டு விட்டது.
காரணம் (R): குறிப்பிட்ட ஐந்து பயிர்களுக்கு மட்டுமே பசுமைப்புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.
A. (A) யும் (R) ம் சரி (R) என்பது (A) க்கான சரியான காரணமாகும்.
B. (A) யும் (R) ம் சரி ஆனால் (R) என்பது (A) க்கான சரியான காரணம் அல்ல.
C. (A) சரி ஆனால் (R) தவறு
D. (A) தவறு ஆனால் (R) சரிCorrectIncorrectUnattempted - Question 78 of 100
78. Question
1 pointsThe short form of three pillars of the ambitious direct benefit transfer (DBT) scheme of the Government of India is known as
A. JAM B. PMJDY C. NABARD D. RRB இந்திய அரசாங்கத்தின் நேரடி பண மாற்றுகை திட்டத்தின் 3 தூண்கள் என கருதப்படுவதன் சுருக்கம்
A. JAM B. PMJDY C. NABARD D. RRB CorrectIncorrectUnattempted - Question 79 of 100
79. Question
1 pointsMatch List I with List-II and select the correct answer
The list I List II
a) Training of rural youth for self-employment – 1. 1980
b) National rural employment programme – 2. 1983
c) Jawahar rozgar Yojana – 3. 1979
d) Rural landless employment guarantee programme – 4. 1989
A. 1 3 4 2
B. 2 3 1 4
C. 3 1 4 2
D. 1 4 2 3பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
பட்டியல் I பட்டியல் II
a) கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி – 1. 1980
b) தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் – 2. 1983
c) ஜவஹர் வேலை வாய்ப்புத் திட்டம் – 3. 1979
d) ஊரக நிலமற்றோர் வேலைவாய்ப்பு உறுதி திட்டம் – 4. 1989
A. 1 3 4 2
B. 2 3 1 4
C. 3 1 4 2
D. 1 4 2 3CorrectIncorrectUnattempted - Question 80 of 100
80. Question
1 pointsDuring the year 2016-17, the disinvestment department was renamed as
A. Department of investment and public asset management (DIPAM)
B. Department of investment and public asset maintenance (DIPAM)
C. Department of disinvestment and public asset management (DDPAM)
D. Department of disinvestment and public asset maintenance (DDPAM)2016 -17 ஆம் ஆண்டில் பங்குகளை திரும்ப பெறும் துறைக்கு புதியதாக சூட்டப்பட்ட பெயர்
A. Department of investment and public asset management (DIPAM)
B. Department of investment and public asset maintenance (DIPAM)
C. Department of disinvestment and public asset management (DDPAM)
D. Department of disinvestment and public asset maintenance (DDPAM)CorrectIncorrectUnattempted - Question 81 of 100
81. Question
1 pointsWhich one of the policies are followed by the government during inflation?
A. Surplus Budget Policy B. Deficit Budget Policy C. Compensatory Fiscal Policy D. Balanced Budget Policy கீழ்க்கண்டவற்றில் பணவீக்க காலத்தில் அரசால் எவ்வகையான நிதிக் கொள்கை பின்பற்றப்படுகிறது?
A. உபரி நிதி நிலை கொள்கை B. பற்றாக்குறை நிதிநிலை கொள்கை C. சரி செய்யும் நிதிநிலை கொள்கை D. சரிசம நிதிநிலை கொள்கை CorrectIncorrectUnattempted - Question 82 of 100
82. Question
1 pointsThe Reserve Bank of India Act was passed in
A. 1921 B. 1925 C. 1929 D. 1934 இந்திய மைய வங்கியின் சட்டம் இயற்றிய வருடம்
A. 1921 B. 1925 C. 1929 D. 1934 CorrectIncorrectUnattempted - Question 83 of 100
83. Question
1 pointsIn a budget the deduction of total plan and non-plan expenditure from the sum of revenue receipts, recovery of loans, and other receipts is
A. Revenue deficit B. Gross fiscal deficit C. Net fiscal deficit D. Primary deficit நிதிநிலை அறிக்கையில் மொத்த திட்டம் சார் மற்றும் திட்டம் சாரா செலவுகளை வருவாய் வரவு, கடன் மீட்சி மற்றும் பிற வருவாயின் கூட்டுத் தொகையில் இருந்து கழித்து வருவது
A. வருவாய் பற்றாக்குறை B. மொத்த நிதி பற்றாக்குறை C. நிகர நிதி பற்றாக்குறை D. அடிப்படை பற்றாக்குறை CorrectIncorrectUnattempted - Question 84 of 100
84. Question
1 pointsWhich one has the sole right to issue banknotes of all denominations?
A. RBI B. Ministry of finance C. Cabinet committee on economic affairs D. Both (A) and (B) கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவில் பணத்தை அச்சிட்டு வெளியிடும் அதிகாரம் யாருடையது?
A. ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா B. நிதி அமைச்சகம் C. பொருளாதார விவகார அமைச்சகக் குழு D. (A) மற்றும் (B) CorrectIncorrectUnattempted - Question 85 of 100
85. Question
1 pointsWhich one of the following is not an example for direct tax?
A. Taxes on income B. Taxes on property C. Taxes on inheritance D. Taxes on entertainment கீழ்க்கண்டவற்றில் எவை நேர்முக வரிக்கான எடுத்துக்காட்டு அல்ல?
A. வருவாயின் மீதான வரிகள் B. சொத்தின் மீதான வரிகள் C. வாரிசுரிமைகள் மீதான வரிகள் D. கேளிக்கை மீதான வரிகள் CorrectIncorrectUnattempted - Question 86 of 100
86. Question
1 pointsAam Admi Bima Yojana, 2007 is
A. Poverty alleviation scheme B. Employment generation scheme C. Insurance scheme D. Housing Development scheme ஆம் ஆத்மி பீமா யோஜனா 2007 ஒரு
A. வறுமை ஒழிப்பு திட்டம் B. வேலைவாய்ப்பு திட்டம் C. காப்பீட்டு திட்டம் D. வீட்டு வசதி திட்டம் CorrectIncorrectUnattempted - Question 87 of 100
87. Question
1 pointsConsider the following statements:
The government of India introduced direct benefit transfer on January 1, 2013, with a view to
- Reduce corruption
- Control expenditure
- Facilitate reforms
Select the correct answers using the code given below
A. 2 and 3 only B. 1 and 2 only C. 1 and 3 only D. 1, 2, and 3 only கீழ்க்கண்ட கூற்றை ஆராய்க.
இந்திய அரசாங்கம் ஜனவரி 1, 2013 ஆம் ஆண்டு ‘நேரடி பயன் மாற்றம்’ (DBT) திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் நோக்கம்
- லஞ்சத்தை குறைப்பதற்கு
- செலவைக் குறைப்பதற்கு
- சீர்திருத்தங்களை பேணுவதற்கு
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையை தேர்ந்தெடுக்க.
A. 2 மற்றும் 3 மட்டும் B. 1 மற்றும் 2 மட்டும் C. 1 மற்றும் 3 மட்டும் D. 1, 2 மற்றும் 3 மட்டும் CorrectIncorrectUnattempted - Question 88 of 100
88. Question
1 pointsGreen revolution increased mainly the production of
- Maize
- Bajra
- Wheat
- Oilseeds
A. 1 only B. 2 only C. 3 only D. 1, 2, 3 and 4 பசுமைப் புரட்சி முக்கியமாக இதன் உற்பத்தியை அதிகரிப்பது
- சோளம்
- கம்பு
- கோதுமை
- எண்ணெய் வித்துக்கள்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 3 மட்டும் D. 1, 2, 3 மற்றும் 4 CorrectIncorrectUnattempted - Question 89 of 100
89. Question
1 pointsPer capita income means
A. The total value of final goods and services produced during the financial year
B. Total income
C. National income/total population
D. NNPதலா வருமானம் என்பது
A. நிதியாண்டில் உற்பத்தி செய்து முடிக்கப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு
B. மொத்த வருமானம்
C. நாட்டு வருமானம்/மக்கள் தொகை
D. நிகர தேசிய உற்பத்தி (NNP)CorrectIncorrectUnattempted - Question 90 of 100
90. Question
1 pointsWhich one of the following committees is related to public sector disinvestment?
A. Narasimhan committee B. G.V. Ramakrishna committee C. Urjit Patel committee D. Jha committee கீழே கொடுக்கப்பட்டவைகளில் பொதுத்துறை மூலதன விலக்கல் தொடர்பான குழு எது?
A. நரசிம்மன் கமிட்டி B. ஜி.வி. ராமகிருஷ்ணா கமிட்டி C. உர்ஜித் படேல் கமிட்டி D. ஜா கமிட்டி CorrectIncorrectUnattempted - Question 91 of 100
91. Question
1 pointsWhich of the following is/are the original aim(s) of the international monetary fund?
- To promote international monetary cooperation
- To facilitate the balanced growth of international trade
- To promote exchange stability
Select the correct answer using the code given below
A. 1 only B. 2 only C. 1 and 3 D. 1, 2 and 3 பன்னாட்டு பண நிதியின் உண்மையான நோக்கம்
- பன்னாட்டு பண ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல்
- சரிசம பன்னாட்டு வாணிப வளர்ச்சிக்கு உதவுதல்
- நிலையான மாற்று விகிதத்தை மேம்படுத்துதல்
சரியான விடையைத் தேர்வு செய்க.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 3 D. 1, 2 மற்றும் 3 CorrectIncorrectUnattempted - Question 92 of 100
92. Question
1 pointsNABARD was established on the recommendation of
A. Public account committee B. Shivaraman committee C. Narasimhan committee D. None of the above ‘நபார்டு வங்கி’ எந்தக் குழு பரிந்துரையால் கொண்டு வரப்பட்டது?
A. பொது கணக்கு குழு B. சிவராமன் குழு C. நரசிம்மன் குழு D. மேற்கூறியது ஏதுமில்லை CorrectIncorrectUnattempted - Question 93 of 100
93. Question
1 pointsWho is the first Indian economist to write the book about, “poverty of India”?
A. Y. S. Pandit B. J. S. Mill C. Adam Smith D. Dadabhai naoroji “இந்தியாவின் வறுமை” என்ற புத்தகத்தை முதன்முதலில் எழுதிய இந்திய முதல் பொருளாதார நிபுணர் யார்?
A. ஒய். எஸ். பண்டிட் B. ஜெ. எஸ். மில் C. ஆடம் ஸ்மித் D. தாதாபாய் நவ்ரோஜி CorrectIncorrectUnattempted - Question 94 of 100
94. Question
1 pointsNDC refers to
A. National Defence Council
B. National Demographic Commission
C. National Development Council
D. National Development CommissionNDC என்பது
A. தேசிய பாதுகாப்புச் சபை
B. தேசிய மக்கள் தொகை குழு
C. தேசிய வளர்ச்சி சபை
D. தேசிய வளர்ச்சிக் குழுCorrectIncorrectUnattempted - Question 95 of 100
95. Question
1 pointsWhich states are below than National level of HDI (2011 report of UNDP)
- Tamil Nadu – 0.544
- Kerala – 0.625
- Karnataka – 0.508
- Andhra Pradesh – 0.485
A. 1, 2 and 3 B. 3 and 4 C. 4 only D. 1, 2, 3 and 4 எந்த மாநிலங்களின் HDI அளவுகோல் அளவுகளில் இந்திய (மத்திய அளவு) அளவு கோலை விட (2011) குறைவாக உள்ளது.
- தமிழ்நாடு – 544
- கேரளா – 625
- கர்நாடகம் – 508
- ஆந்திர பிரதேசம் – 485
A. 1, 2 மற்றும் 3 மட்டும் B. 3 மற்றும் 4 மட்டும் C. 4 மட்டும் D. 1, 2, 3 மற்றும் 4 மட்டும் CorrectIncorrectUnattempted - Question 96 of 100
96. Question
1 pointsMatch List I with List-II and select the correct answer using the codes given below list.
List I (events) List-II (year)
- Special economic zones policy – 1991
- New foreign trade policy – 2000
- Goods and services tax act – 2015
- Narasimham committee report – 2017
A. 2 3 4 1 B. 2 4 1 3 C. 4 2 3 1 D. 4 3 2 1 பொருத்துக. பட்டியல் I மற்றும் II ஐ பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையைத் தேர்வு செய்க.
பட்டியல் I (நிகழ்வு) பட்டியல் II (ஆண்டு)
- சிறப்பு பொருளாதார மண்டல கொள்கை – 1991
- புதிய பன்னாட்டு வாணிபக் கொள்கை – 2000
- பொருள் மற்றும் பணி வரிச் சட்டம் – 2015
- நரசிம்மம் கமிட்டி – 2017
A. 2 3 4 1 B. 2 4 1 3 C. 4 2 3 1 D. 4 3 2 1 CorrectIncorrectUnattempted - Question 97 of 100
97. Question
1 pointsThe father of the Green revolution in India was
A. M. S. Swaminathan B. Gandhi C. Visweswaraiah D. N. R. Viswanathan இந்தியாவின் பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்?
A. M. S. சுவாமிநாதன் B. காந்தி C. விஸ்வேஸ்வரய்யா D. N. R. விஸ்வநாதன் CorrectIncorrectUnattempted - Question 98 of 100
98. Question
1 pointsWhich one of the following is the source of direct tax?
A. Gift tax B. Customs duty C. Excise duty D. Service tax கீழே கொடுக்கப்பட்டுள்ள இனங்களில் எது நேர்முக வழியைச் சார்ந்தது?
A. அன்பளிப்பு வரி B. சுங்கவரி C. உற்பத்தி வரி D. சேவை வரி CorrectIncorrectUnattempted - Question 99 of 100
99. Question
1 pointsThe sum of the deficit under revenue account and deficit under capital account is
A. Budgetary deficit B. Primary deficit C. Fiscal deficit D. Revenue deficit நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் மூலதனக் கணக்கு பற்றாக்குறையும் கூட்டி கிடைப்பது
A. நிதிநிலை அறிக்கை பற்றாக்குறை B. முதன்மை பற்றாக்குறை C. நிதிப் பற்றாக்குறை D. வருவாய் பற்றாக்குறை CorrectIncorrectUnattempted - Question 100 of 100
100. Question
1 pointsThe process of removal or relaxation of governmental restrictions in all stages in the industry
A. Privatization B. Liberalization C. Globalization D. Disinvestment தொழில்துறை நடவடிக்கைகளில் அரசின் கட்டுப்பாடுகளை தளர்த்துவதை அல்லது முற்றிலுமாக விலக்கிக் கொள்ளும் முறைமை
A. தனியார் மயமாக்கம் B. தாராளமயமாக்கம் C. உலகமயமாக்கம் D. மூலதன விலக்கல் CorrectIncorrectUnattempted
How to use this Test Properly Click
(MUST READ BEFORE TAKING TEST)
Our Official Telegram Channel Join
LIVE RANK LIST
Leaderboard: TEST 15 - ECONOMY GROUP 2 2021
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||