TNPSC GROUP IV/ VAO/ FOREST GUARD/ FOREST WATCHER TEST BATCH 2024
Test Details:
- TEST NUMBER:16
- TEST SCHEDULE: DOWNLOAD
FREE BATCH:
- ONLINE TEST AND RANK LIST
PAID BATCH (199)
- ONLINE TEST AND RANK LIST
- QUESTION PDF
- ANSWER KEY PDF
- DEDICATED WHATSAPP GROUP
- JOIN OUR TEST: CLICK HERE
Instructions:
- FREE REGISTRATION CLICK
- LOGIN CLICK
- How to use this Test Properly Click
- (MUST READ BEFORE TAKING TEST)
- Our Official Telegram Channel Join
START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.
ALL THE BEST
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" TEST 16- GROUP 4 (2024) "
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
- Question 1 of 100
1. Question
1 points“நேரடிமொழிதான் ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்தகாலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது” என்று கூறியவர் யார்?
A) காசிரர்
B) புதுமைப்பித்தன்
C) இந்திரன்
D) ஆற்றூர் ரவிவர்மாCorrectIncorrectUnattempted - Question 2 of 100
2. Question
1 points“கனவொன்று நான் கண்டேன் உலகெலாம்
திரண்டுவந்து ஒருசேரத் தாக்கினாலும்” என்ற கவிதையை இயற்றியவர் யார்?
A) மல்லார்மே
B) காசிரர்
C) வால்ட் விட்மன்
D) பாப்லோ நெருடாCorrectIncorrectUnattempted - Question 3 of 100
3. Question
1 pointsபாயிரத்திற்கு உரிய பெயர்கள் எத்தனை?
A) 3
B) 5
C) 7
D) 9CorrectIncorrectUnattempted - Question 4 of 100
4. Question
1 pointsஇலக்கண வகையில் சொற்கள் _______ வகைப்படும்?
A) 4
B) 5
C) 10
D) 7CorrectIncorrectUnattempted - Question 5 of 100
5. Question
1 pointsமகாவித்துவான் மீனாட்சி சுந்தரனாரின் ஆசிரியர்களில் பொருந்தாதவர் யார்?
A) சுப்பிரமணி தேசிகர்
B) தாண்டவராயர்
C) விசாகப்பெருமாள்
D) தியாகராசர்CorrectIncorrectUnattempted - Question 6 of 100
6. Question
1 pointsஏழைகளின் கற்பக விருட்சம் என அழைக்கப்படும் மரம் எது?
A) தென்னை மரம்
B) கொய்யா மரம்
C) ஆல மரம்
D) பனை மரம்CorrectIncorrectUnattempted - Question 7 of 100
7. Question
1 pointsபெருகும் வேட்கை என்ற கட்டுரைத் தொகுப்பின் ஆசிரியர் யார்?
A) ஜெயமோகன்
B) அழகிய பெரியவன்
C) வில்வரத்தினம்
D) அ. சிவசுப்ரமணியன்CorrectIncorrectUnattempted - Question 8 of 100
8. Question
1 pointsபொருத்துக
a) வட ஆரிநாடு – 1. ஒரு வகைப்பண்
b) தென் ஆரிநாடு – 2.மொய்க்கின்ற வண்டு
c) ஆரளி – 3. குற்றாலம்
d) இந்துளம் – 4. திருமலை
A) 1 3 2 4
B) 3 4 2 1
C) 4 3 2 1
D) 1 2 3 4CorrectIncorrectUnattempted - Question 9 of 100
9. Question
1 pointsயானைகள் ஏறத்தாழ எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன?
A) 80
B) 70
C) 75
D) 90CorrectIncorrectUnattempted - Question 10 of 100
10. Question
1 pointsஈரொற்று மெய்ம்மயக்கத்திற்கு பொருந்தாத சொல் எது?
A) காய்ச்சல்
B) உயர்ச்சி
C) வீழ்ச்சி
D) தேர்தல்CorrectIncorrectUnattempted - Question 11 of 100
11. Question
1 pointsதிராவிடர்களை ‘மலை நில மனிதர்கள்’ என அழைத்தவர் யார்?
A) கெல்லட்
B) கால்டுவெல்
C) கிரௌல்
D) கமில் சுவலபில்CorrectIncorrectUnattempted - Question 12 of 100
12. Question
1 pointsகழுகு மலை தலைவன் யார்?
A) முருகன்
B) சிவபெருமாள்
C) திருமால்
D) கிருஷ்ணன்CorrectIncorrectUnattempted - Question 13 of 100
13. Question
1 points“கருவைமும்மணிக்கோவை” என்ற நூலை இயற்றியவர் யார்?
A) பலபட்டடை சொக்கநாதப்புலவர்
B) குமரகுருபரர்
C) அண்ணாமலையார்
D) அந்தக்கவி வீரராகவர்CorrectIncorrectUnattempted - Question 14 of 100
14. Question
1 pointsமுதலில் தொகுக்கப்பட்ட தொகை நூல் எது?
A) அகநானூறு
B) குறுந்தொகை
C) புறநானூறு
D) கலித்தொகைCorrectIncorrectUnattempted - Question 15 of 100
15. Question
1 pointsவிகாரப்புணர்ச்சியில் ஒரு எழுத்து தோன்றுவதை (தோன்றல் விகாரம்) ______________ என்பர்
A) சந்தி
B) சாரியை
C) இடைநிலை
D) விகுதிCorrectIncorrectUnattempted - Question 16 of 100
16. Question
1 pointsதிருக்குறளின் அமைச்சு இயலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை?
A) 25
B) 32
C) 13
D) 7CorrectIncorrectUnattempted - Question 17 of 100
17. Question
1 pointsசராசரி மூளையின் எடை?
A) ஒரு கிலோ
B) ஒன்றரைக் கிலோ
C) இரண்டு கிலோ
D) அரைகிலோCorrectIncorrectUnattempted - Question 18 of 100
18. Question
1 pointsமனித மூளை சுமார் _____________ வாட் சக்தியை உற்பத்தி செய்கின்றது.
A) 5 வாட்
B) 10 வாட்
C) 15 வாட்
D) 20 வாட்CorrectIncorrectUnattempted - Question 19 of 100
19. Question
1 pointsகார்போஹைடிரேட்டின் (மாவுப்பொருள்) வளர்ச்சிதை மாற்றத்துக்கு மிகவும் இன்றியமையாதது ______________.
A) கார்டிகோட்ரோபின்
B) புரோலாக்டின்
C) லூடினைசிங்
D) இன்சுலின்CorrectIncorrectUnattempted - Question 20 of 100
20. Question
1 pointsஅறிவியல் தமிழின் முன்னோடி எனப் போற்றப்பட்டவர் யார்?
A) அப்துல்கலாம்
B) பெ.நா.அப்புசாமி
C) மயில்சாமி அண்ணாதுரை
D) வா.செ. குழந்தைசாமிCorrectIncorrectUnattempted - Question 21 of 100
21. Question
1 pointsஇரும்புச்சத்துக் குறைவினால் மனிதனுக்கு ஏற்படும் நோய்?
A) மராஸ்மஸ்
B) குவார்சியேக்கர்
C) இரத்தசோகை
D) காய்டர்CorrectIncorrectUnattempted - Question 22 of 100
22. Question
1 points“சங்ககாலத் தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழியாக, பயிற்று மொழியாக இலக்கிய மொழியாக விளங்கியுள்ளது” என்றவர் யார்?
A) மா. இராசமாணிக்கனார்
B) ச. அகத்தியலிங்கம்
C) பரிதிமாற் கலைஞர்
D) தேவநேயப்பாவணர்CorrectIncorrectUnattempted - Question 23 of 100
23. Question
1 pointsதெற்றிப்பள்ளிகள் என அழைக்கப்படும் கல்வி முறை ________________ .
A) குருகுலக்கல்வி
B) திண்ணைப்பள்ளி
C) உயர்நிலைக்கல்வி
D) சமணப்பள்ளிCorrectIncorrectUnattempted - Question 24 of 100
24. Question
1 pointsதொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை
A) இரண்டு
B) மூன்று
C) நான்கு எண்ணிக்கை
D) ஐந்துCorrectIncorrectUnattempted - Question 25 of 100
25. Question
1 pointsஒப்பீட்டுச் செறிவும் பொருள் அழுத்தமும் சிறக்க அமையும்பொழுது அது ________________ எனப்படுகிறது
A) உவமை
B) உருவகம்
C) இறைச்சி
D) உள்ளுறை உவமம்CorrectIncorrectUnattempted - Question 26 of 100
26. Question
1 pointsபாரதியார் கருத்துப்படங்களை மட்டுமே கொண்ட _____________ என்ற பெயரில் இதழை நடத்த விரும்பினார்.
A) சண்டமாருதம்
B) திரைஒளி
C) சூர்யோதயம்
D) சித்திராவளிCorrectIncorrectUnattempted - Question 27 of 100
27. Question
1 pointsபரங்கிப் பேட்டை நெசவுச்சாலைக்கும் சாயம் துவைக்கும் கிடங்குக்கும் தலைவராக விளங்கியவர் யார்?
A) ஆனந்தரங்கர்
B) திருவேங்கடம்
C) நைனியப்பர்
D) சச்சிதானந்தன்CorrectIncorrectUnattempted - Question 28 of 100
28. Question
1 pointsசீறா என்பதன் பொருள்?
A) சிறந்த
B) நிறைந்த
C) மார்க்கம்
D) வாழ்க்கைCorrectIncorrectUnattempted - Question 29 of 100
29. Question
1 pointsநெடுந்தொகை நானூறு என அழைக்கப்படும் நூல் எது?
A) அகநானூறு
B) புறநானூறு
C) நற்றினை
D) குறுந்தொகைCorrectIncorrectUnattempted - Question 30 of 100
30. Question
1 pointsவெண்பா எந்த ஓசையை பெற்று வரும்?
A) செப்பலோசை
B) அகவலோசை
C) துள்ளலோசை
D) தூங்கலோசைCorrectIncorrectUnattempted - Question 31 of 100
31. Question
1 pointsநிரை நிரை என்பது _____________ .
A) தேமா
B) புளிமா
C) கருவிளம்
D) கூவிளம்CorrectIncorrectUnattempted - Question 32 of 100
32. Question
1 points“சித்தன்” என்ற சொல் காணப்படும் நூல் எது?
A) சிலப்பதிகாரம்
B) மணிமேகலை
C) திருக்குறள்
D) தொல்காப்பியம்CorrectIncorrectUnattempted - Question 33 of 100
33. Question
1 points“ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு” என்று பாடியவர் யார்?
A) கன்னிச்சித்தர்
B) பட்டினத்தார்
C) கடுவெளிச்சித்தர்
D) குமரகுருபரர்CorrectIncorrectUnattempted - Question 34 of 100
34. Question
1 points“பட்டுப்போன மரக்கிளை அமர்ந்து ஓய்வெடுக்கும் காகம் : இலையுதிர் கால மாலை” என்று பாடியவர் யார்?
A) பாஷோ
B) இஸ்ஸா
C) ஷேக்ஸ்பியர்
D) மோரிடாகோCorrectIncorrectUnattempted - Question 35 of 100
35. Question
1 pointsமௌலானா ரூமி எழுதிய மஸ்னவி எம்மொழியைச் சார்ந்த ஞானக் காவியம் ஆகும்?
A) கிரேக்கம்
B) பாரசீகம்
C) இலத்தீன்
D) கியூனிபார்ம்CorrectIncorrectUnattempted - Question 36 of 100
36. Question
1 points“தொலைந்து போனவர்கள்” என்ற கவிதை இடம்பெற்றுள்ள நூல் எது?
A) பால்வீதி
B) சுட்டு விரல்
C) நேயர் விருப்பம்
D) ஆலாபனைCorrectIncorrectUnattempted - Question 37 of 100
37. Question
1 pointsவில்லிபாரதம் ஆதிபருவம் முதல் சௌப்திக பருவம் வரை உள்ள எத்தனை பருவங்களை கொண்டுள்ளது?
A) 10
B) 15
C) 20
D) 25CorrectIncorrectUnattempted - Question 38 of 100
38. Question
1 pointsதாகூரின் கடிதங்களை தமிழில் மொழி பெயர்த்தவர் யார்?
A) கதிரேசன்
B) ஜெயபாலன்
C) கோவிந்தன்
D) குமாரசுவாமிCorrectIncorrectUnattempted - Question 39 of 100
39. Question
1 points“ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்” என்ற பெயரில் யாருடைய கவிதைகள் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளது?
A) மு.மேத்தா
B) இன்குலாப்
C) வைரமுத்து
D) புவியரசுCorrectIncorrectUnattempted - Question 40 of 100
40. Question
1 points1891 ல் “இரகசிய வழி” என்ற நூலைத் தழுவி மனோன்மணியத்தை இயற்றியவர் யார்?
A) கவிமணி
B) நாமக்கல் கவிஞர்
C) உங்கப்பாம்
D) பேராசிரியன் சுந்தரனார்CorrectIncorrectUnattempted - Question 41 of 100
41. Question
1 points11 வகையான ஆடற்கலைகள் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ள நூல் எது?
A) மணிமேகலை
B) சீவகசிந்தாமணி
C) சிலப்பதிகாரம்
D) மனோன்மணியம்CorrectIncorrectUnattempted - Question 42 of 100
42. Question
1 pointsபொருத்துக.
a) உலகமயமாக்கல் – 1. Passport
b) முனைவர் பட்டம் – 2. Awareness ”
c) விழிப்புணர்வு – 3. Doctor of Philosophy
d) கடவுச்சீட்டு – 4. Globalisation
A) 1 2 3 4
B) 3 4 1 2
C) 4 3 2 1
D) 2 4 3 1CorrectIncorrectUnattempted - Question 43 of 100
43. Question
1 pointsகூவும் குயிலும் கரையும் காகமும் தொடரில் இடம்பெற்ற மரபு
A) பெயர்மரபு
B) வினைமரபு
C) ஒலிமரபு
D) இவை மூன்றும்CorrectIncorrectUnattempted - Question 44 of 100
44. Question
1 pointsஇலக்கணக் குறிப்பு தருக “செந்நிறம்”
A) வினைத்தொகை
B) பண்புத்தொகை
C) அடுக்குத்தொடர்
D) உருவகம்CorrectIncorrectUnattempted - Question 45 of 100
45. Question
1 points“சூரியநிழல்” என்ற கவிதை நூலை எழுதியவர் யார்?
A) சிற்பி பாலசுப்ரமணியம்
B) சுரதா
C) முடியரசன்
D) புவியரசுCorrectIncorrectUnattempted - Question 46 of 100
46. Question
1 points“அந்நில மருங்கின் அறமுதலாகிய
மும்முதற் பொருட்கும் உரிய என்ப” – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) மாறனலங்காரம்
B) வீரசோழியம்
C) முத்துவீரியம்
D) தொல்காப்பியம்CorrectIncorrectUnattempted - Question 47 of 100
47. Question
1 points“நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை”- என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
A) குறுந்தொகை
B) புறநானூறு
C) அகநானூறு
D) நற்றினைCorrectIncorrectUnattempted - Question 48 of 100
48. Question
1 pointsதண்டியின் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
A) கி.பி.9ஆம் நூற்றாண்டு
C) கி.பி.10ஆம் நூற்றாண்டு
B) கி.பி.8ஆம் நூற்றாண்டு
D) கி.பி. 12ஆம் நூற்றாண்டுCorrectIncorrectUnattempted - Question 49 of 100
49. Question
1 points“தமிழ், தமிழ், தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க” என்றவர் யார்?
A) பாரதியார்
B) பாரதிதாசன்
C) கவிமணி
D) நாமக்கல் கவிஞர்CorrectIncorrectUnattempted - Question 50 of 100
50. Question
1 pointsஉயிர்மெய் எழுத்துகள் எத்தனை வகைப்படும்?
A) இரண்டு
B) மூன்று
C) நான்கு
D) ஐந்துCorrectIncorrectUnattempted - Question 51 of 100
51. Question
1 points“இலக்கண உலகில் புதிய பார்வை” என்ற நூலை இயற்றியவர் யார்?
A) அகிலன்
B) டாக்டர். பொற்கோ
C) அகிலன்
D) ரா.அ.பத்மநாபன்CorrectIncorrectUnattempted - Question 52 of 100
52. Question
1 pointsஎந்த ஆண்டு மும்பையில் ஒரே நாளில் 994 மி.மீ மழை பெய்தது?
A) 2005
B) 2006
C) 2008
D) 2004CorrectIncorrectUnattempted - Question 53 of 100
53. Question
1 pointsநடுவண் அரசு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்த ஆண்டு?
A) டிசம்பர் 23, 2005
B) டிசம்பர் 20, 2006
C) ஜனவரி 25, 2005
D) மார்ச் 25,2008CorrectIncorrectUnattempted - Question 54 of 100
54. Question
1 points“நீர்வெளி” என்ற கவிதை நூலை எழுதியவர் யார்?
A) ஆலந்தூர் மோகனரங்கன்
B) நா. முத்துசாமி
C) அய்யப்ப மாதவன்
D) ரா.அ. பத்மநாபன்CorrectIncorrectUnattempted - Question 55 of 100
55. Question
1 pointsநெடுநல்வாடையின் பாட்டுடைத்தலைவன் யார்?
A) நல்லியக்கோடன்
B) பாண்டியன் நெடுஞ்செழியன்
C) கரிகால் பெருவளத்தான்
D) தொண்டைமான் இளந்திரையன்CorrectIncorrectUnattempted - Question 56 of 100
56. Question
1 pointsபொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
A) வினைத்தொகை
B) உரிச்சொல் தொடர்
C) இடைச்சொல் தொடர்
D) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்CorrectIncorrectUnattempted - Question 57 of 100
57. Question
1 points“பெண்மதி மாலை” என்ற நூலை இயற்றியவர் யார்?
A) மீனாட்சி சுந்தரனார்
B) சுப்ரமணிய தேசிகர்
C) இராமலிங்க வள்ளலார்
D) மாயூரம் வேதநாயகம்CorrectIncorrectUnattempted - Question 58 of 100
58. Question
1 pointsசங்க இலக்கியத்தில் குடும்பை என்ற சொல் எத்தனை இடங்களில் பயின்று வருகிறது?
A) 10
B) 20
C) 30
D) 25CorrectIncorrectUnattempted - Question 59 of 100
59. Question
1 points“மணம் புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டமே” ________________ எனப்படுகிறது.
A) மனையோர்
B) மணந்தகம்
C) வளமனை
D) நின்மனைCorrectIncorrectUnattempted - Question 60 of 100
60. Question
1 pointsஜலாலுத்தீன் ரூமியின் சூஃபிதத்துவப் படைப்பான ‘மஸ்னவி’ எத்தனை பாடல்களைக் கொண்டது?
A) 20,000
B) 25.600
C) 25,500
D) 15,500CorrectIncorrectUnattempted - Question 61 of 100
61. Question
1 pointsகம்பராமாயணத்தில் உள்ள குகப்படலமானது எக்காண்டத்தில்
இடம்பெற்றுள்ளது?
A) ஆரண்ய காண்டம்
B) அயோத்தியா காண்டம்
C) கிட்கிந்த காண்டம்
D) சுந்தர காண்டம்CorrectIncorrectUnattempted - Question 62 of 100
62. Question
1 points“குகனோடும் ஐவர் ஆனேம்
முன்பு: பின் குன்று சூழ்வான்’ என்று தொடங்கும் கம்பராமாயணப் பாடலில் பயின்று வந்துள்ள பாவகை எது?
A) அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
B) எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
C) வெண்பா
D) வஞ்சிப்பாCorrectIncorrectUnattempted - Question 63 of 100
63. Question
1 pointsபூமணி ‘அஞ்ஞாடி’ என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாடமி
விருது பெற்ற ஆண்டு?
A) 2015
B) 2014
C) 2012
D) 2013CorrectIncorrectUnattempted - Question 64 of 100
64. Question
1 points“கலாவதி” என்ற நாடக நூலை இயற்றியவர் யார்?
A) பம்மல்சம்பந்தனார்
B) பரிதிமாற்கலைஞர்
C) மறைமலையடிகள்
D) சங்கரதாஸ்சுவாமிகள்CorrectIncorrectUnattempted - Question 65 of 100
65. Question
1 points“வள்ளுவனைப் பெற்றதால்
பெற்றதே புகழ் வையகமே’ எனத் திருவள்ளுவரை போற்றியவர் யார்?
A) பாரதிதாசன்
B) பாரதியார்
C) வாணிதாசன்
D) கண்ணதாசன்CorrectIncorrectUnattempted - Question 66 of 100
66. Question
1 pointsநாவலர் சோமசுந்தர பாரதியார் எப்பள்ளியில் படித்தார்?
A) எட்டயபுரம் திண்ணைப்பள்ளி
B) கணபதியார் திண்ணைப்பள்ளி
C) முத்துராம பாரதி திண்ணைப்பள்ளி
D) நடேசன் திண்ணைப்பள்ளிCorrectIncorrectUnattempted - Question 67 of 100
67. Question
1 points‘ஐயாண் டெய்தி மையாடி அறிந்தார் கலைகள்’ என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
A) குண்டலகேசி
B) சிலப்பதிகாரம்
C) சீவக சிந்தாமணி
D) மணிமேகலைCorrectIncorrectUnattempted - Question 68 of 100
68. Question
1 pointsஒரு பக்கத்தில் இரண்டு கத்தியும் ஒரு பக்கம் இரண்டு எழுத்தாணியும் உள்ள எழுத்தாணியின் பெயர் என்ன?
A) மடக்கெழுத்தாணி
B) வாரெழுத்தாணி
C) குண்டெழுத்தாணி
D) அனைத்தும் சரிCorrectIncorrectUnattempted - Question 69 of 100
69. Question
1 pointsதமிழ்க் கல்லூரியாகவும், வடமொழிக் கல்லூரியாகவும் விளங்கிய மடங்கள் எது?
A) திருவாடுதுறை மடம், தஞ்சை மடம்
B) திருவாடுதுறை மடம், தருமபுரம் மடம்
C) தருமபுரம் மடம், மதுரை மடம்
D) திருவாடுதுறை மடம், தஞ்சை மடம்CorrectIncorrectUnattempted - Question 70 of 100
70. Question
1 points“காவியம்” என்ற கவிதை இதழை நடத்தியவர் யார்?
A) சுரதா
B) மு. மேத்தா
C) தாராபாரதி
D) நா. பிச்சமூாத்திCorrectIncorrectUnattempted - Question 71 of 100
71. Question
1 points“அமுதும் தேலும்” என்ற நூலை எழுதியவர் யார்?
A) நாமக்கல் கவிஞர்
B) கவிமணி
C) பாரதியார்
D) சுரதாCorrectIncorrectUnattempted - Question 72 of 100
72. Question
1 points“ஒளிச்சேர்க்கை” என்ற கவிதைத் தொகுப்பை எழுதியவர் யார்?
A) சி.மணி
B) பசுவய்யா
C) தருமு சிவராமு
D) கல்யாண்ஜிCorrectIncorrectUnattempted - Question 73 of 100
73. Question
1 pointsபுறநானூறு எந்நூல்களுள் ஒன்று?
A) எட்டுத்தொகை
B) பத்துப்பாட்டு
C) பதிணென் கீழ்க்கணக்கு
D) நீதி நூல்CorrectIncorrectUnattempted - Question 74 of 100
74. Question
1 pointsஇந்தியாவில் ஏற்படும் சாலை விபத்துகளில் தமிழ்நாட்டில் எத்தனை சதவீதம் விபத்துகள் நடக்கின்றன?
A) 10
B) 15
C) 20
D) 12CorrectIncorrectUnattempted - Question 75 of 100
75. Question
1 pointsமாமுன் நிரை மற்றும் விளம்முன்நிரை வருவது __________________ ஆகும்?
A) இயற்சீர் வெண்டளை
B) வெண்சீர் வெண்டளை
C) ஒன்றிய வஞ்சித்தளை
D) ஒன்றாத வஞ்சித்தளைCorrectIncorrectUnattempted - Question 76 of 100
76. Question
1 pointsதற்போதுள்ள மயிலாப்பூரை கி.பி. 2ம் நூற்றாண்டில் “மல்லியர்பா” எனும் துறைமுகமாக கூறியவர் யார்?
(A) தாலமி
(B) வாஸ்கோடகாமா
(C) யுவான்சுவாங்
(D) பிளினிCorrectIncorrectUnattempted - Question 77 of 100
77. Question
1 pointsபிரசிடென்சி பள்ளி (மாநிலக் கல்லூரி) உருவாக்கப்பட்ட ஆண்டு?
(A) 1840
(B) 1838
(C) 1842
(D) 1845CorrectIncorrectUnattempted - Question 78 of 100
78. Question
1 pointsஇந்தியாவின் முதல் பொது நூலகம் எது?
(A) சரஸ்வதி நூலகம்
(B) கன்னிமாரா நூலகம்
(C) மறைமலையடிகளார் நூலகம்
(D) உ.வே.சாமிநாதன் நூலகம்CorrectIncorrectUnattempted - Question 79 of 100
79. Question
1 pointsசமரச சன்மார்க்க நெறியை வகுத்தவர் யார்?
(A) தாயுமானவர்
(B) விவேகானந்தர்
(C) இராமலிங்க அடிகள்
(D) இராமகிருஷ்ணர்CorrectIncorrectUnattempted - Question 80 of 100
80. Question
1 pointsஅம்மூவனார் எட்டுத்தொகையில் உள்ள எந்தெந்த நூல்களில் பாடல்களை
இயற்றியுள்ளார்?
(A) நற்றிணை
(B) அகநானூறு
(C) ஐங்குறுநூறு
(D) அனைத்தும் சரிCorrectIncorrectUnattempted - Question 81 of 100
81. Question
1 points‘புதுநெறிகண்ட புலவர்’ என்று யாரை யார் போற்றினார்?
(A) வள்ளலார் – பாரதியார்
(B) வள்ளலார் – பாரதிதாசன்
(C) பாரதியார் – வள்ளலார்
(D) பாரதிதாசன் – வள்ளலார்CorrectIncorrectUnattempted - Question 82 of 100
82. Question
1 pointsஎவ்வகை வாக்கியம் எனக் கண்டுபிடி? ‘ஐயோ! முள் குத்தி விட்டதே!’
(A) செய்தித் தொடர்
(B) வினாத் தொடர்
(C) உணர்ச்சித் தொடர்
(D) கட்டளைத் தொடர்CorrectIncorrectUnattempted - Question 83 of 100
83. Question
1 points‘நுண் துளி தூங்கும் குற்றாலம்’ என்று பாடியவர்
(A) அப்பர்
(B) சம்பந்தர்
(C) சுந்தரர்
(D) மாணிக்கவாசகர்CorrectIncorrectUnattempted - Question 84 of 100
84. Question
1 pointsதமிழின் முதல் பாவடிவ நாடக நூல்
(A) இரகசிய வழி
(B) நூல்தொகை விளக்கம்
(C) மனோன்மணீயம்
(D) திருவிதாங்கூர் அரசர் வரலாறுCorrectIncorrectUnattempted - Question 85 of 100
85. Question
1 points‘உதித்த’ என்ற சொல்லிற்கு எதிர்ச்சொல் எழுதுக.
(A) மறைந்த
(B) குறைந்த
(C) மிகுந்த
(D) விழுந்தCorrectIncorrectUnattempted - Question 86 of 100
86. Question
1 pointsசரியான அகர வரிசையைத் தேர்க. கீற்று, கேணி, காக்கை, கூந்தல்
(A) காக்கை, கீற்று, கூந்தல், கேணி
(B) கீற்று, கூந்தல், கேணி, காக்கை
(C) கூந்தல், கீற்று, காக்கை, கேணி
(D) கேணி, காக்கை, கூந்தல், கீற்றுCorrectIncorrectUnattempted - Question 87 of 100
87. Question
1 pointsவிடைக்கேற்ற வினாவைத் தெரிவு செய்க. மாறன் பத்தாம் வகுப்பில் படிக்கிறான்
(A) மாறன் என்ன படிக்கிறான்?
(B) மாறன் படிப்பது யாது?
(C) மாறன் எத்தனையாவது வகுப்பு படிக்கிறான்?
(D) மாறன் எந்த வகுப்பில் படிக்கிறான்?CorrectIncorrectUnattempted - Question 88 of 100
88. Question
1 pointsவீரமாமுனிவர் தொகுத்த அகராதி எது?
(A) சதுரகராதி
(B) பேரகராதி
(C) அரும்பத அகராதி
(D) தமிழ் – இலத்தீன் அகராதிCorrectIncorrectUnattempted - Question 89 of 100
89. Question
1 pointsஇயேசு காவியம் பாடியவர்
(A) வீரமாமுனிவர்
(B) ஜி.யு. போப்
(C) கண்ணதாசன்
(D) பாரதிதாசன்CorrectIncorrectUnattempted - Question 90 of 100
90. Question
1 points‘சிறுபஞ்சமூலம்’ – என்பதில் ‘பஞ்சமூலம்’, என்பது எதைக் குறிக்கிறது?
(A) மூன்று வேர்கள்
(B) ஐந்து வேர்கள்
(C) நான்கு வேர்கள்
(D) ஆறு வேர்கள்CorrectIncorrectUnattempted - Question 91 of 100
91. Question
1 pointsThe inaugural Beach Games 2024 was hosted by
A. Goa
B. Odisha
C. Diu
D. Mahe
முதலாம் கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் (2024) எங்கு நடத்தப்பட்டது?
A. கோவா
B. ஒடிசா
C. டையூ
D. மாஹிCorrectIncorrectUnattempted - Question 92 of 100
92. Question
1 pointsWhich country topped in the Global Firepower rankings 2024?
A. USA
B. Russia
C. UK
D. China
2024 ஆம் ஆண்டு உலகளாவிய ஆயுத ஆற்றல் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள நாடு எது?
A. அமெரிக்கா
B. ரஷ்யா
C. ஐக்கியப் பேரரசு
D. சீனாCorrectIncorrectUnattempted - Question 93 of 100
93. Question
1 pointsThe World Economic Forum Annual Meeting 2024 was held in
A. Paris
B. Vancouver
C. Davos
D. Montreal
உலகப் பொருளாதார மன்றத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான வருடாந்திரக் கூட்டமானது எங்கு நடைபெற்றது?
A. பாரீஸ்
B. வான்கூவர்
C. டாவோஸ்
D. மாண்ட்ரியல்CorrectIncorrectUnattempted - Question 94 of 100
94. Question
1 pointsInternational Day of Education was observed on
A. January 24
B. January 26
C. January 28
D. January 29
சர்வதேச கல்வி தினம் எப்போது அனுசரிக்கப்பட்டது?
A. ஜனவரி 24
B. ஜனவரி 26
C. ஜனவரி 28
D. ஜனவரி 29CorrectIncorrectUnattempted - Question 95 of 100
95. Question
1 pointsThe WEF’s Centre for Fourth Industrial Revolution (C4IR) is to be set up in
A. Indore
B. Pune
C. Hyderabad
D. Gandhi Nagar
உலகப் பொருளாதார மன்றத்தின் நான்காம் தொழில்துறைப் புரட்சிக்கான மையம் (C4IR) எங்கு அமைக்கப்பட உள்ளது?
A. இந்தூர்
B. புனே
C. ஹைதராபாத்
D. காந்தி நகர்CorrectIncorrectUnattempted - Question 96 of 100
96. Question
1 pointsWhich of the following was the theme of Tamil Nadu tableau in 2024 Republic Day?
A. Revolutionizing School Education
B. Kudavolai System
C. Handicrafts and handloom sectors
D. women in socio-economic activities
2024 ஆம் ஆண்டு குடியரசு தினத்தில் தமிழ்நாடு மாநிலம் சார்பான அணிவகுப்பு காட்சி வாகனத்தின் கருப்பொருள் யாது?
A. பள்ளிக் கல்வியில் புரட்சி ஏற்படுத்துதல்
B. குடவோலை முறை
C. கைவினை மற்றும் கைத்தறி தொழில் துறைகள்
D. சமூக-பொருளாதார நடவடிக்கைகளில் பெண்களின் ஈடுபாடுCorrectIncorrectUnattempted - Question 97 of 100
97. Question
1 pointsWhich state has the highest number (8375) of colleges in the country?
A. Uttar Pradesh
B. Maharashtra
C. Karnataka
D. Tamil Nadu
நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான (8375) கல்லூரிகளைக் கொண்ட மாநிலம் எது?
A. உத்தரப் பிரதேசம்
B. மகாராஷ்டிரா
C. கர்நாடகா
D. தமிழ்நாடுCorrectIncorrectUnattempted - Question 98 of 100
98. Question
1 pointsIdhayam Kappom initiative was launched in
A. 2017
B. 2019
C. 2021
D. 2023
இதயம் காப்போம் முன்னெடுப்பு ஆனது எப்போது தொடங்கப் பட்டது?
A. 2017
B. 2019
C. 2021
D. 2023CorrectIncorrectUnattempted - Question 99 of 100
99. Question
1 pointsWhich state recently got GI tag for Nyishi textiles?
A. Andhra Pradesh
B. Himachal Pradesh
C. Arunachal Pradesh
D. Madhya Pradesh
நைஷி ஜவுளிகளுக்குச் சமீபத்தில் புவிசார் குறியீடு பெற்ற மாநிலம் எது?
A. ஆந்திரப் பிரதேசம்
B. இமாச்சலப் பிரதேசம்
C. அருணாச்சலப் பிரதேசம்
D. மத்தியப் பிரதேசம்CorrectIncorrectUnattempted - Question 100 of 100
100. Question
1 pointsIngenuity Mars Helicopter was launched by
A. NASA
B. ESA
C. JAXA
D. CNSA
இன்ஜெனூட்டி எனும் செவ்வாய்க் கிரக ஆய்விற்கான ஹெலிகாப்டர் ஆனது எந்த நிறுவனத்தினால் ஏவப்பட்டது?
A. NASA
B. ESA
C. JAXA
D. CNSACorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: TEST 16- GROUP 4 (2024)
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||