TNSPC GROUP 2/2A TEST BATCH 2021
LOGIN/REGISTRATION CLICK
TEST NUMBER: 16
TEST SUBJECT: REVISION
TOTAL NUMBER OF TESTS: 30
TEST SCHEDULE: DOWNLOAD
START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" TEST 16 - INM GROUP 2 2021 "
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
- Question 1 of 100
1. Question
1 pointsIn March 1947, Mountbatten replaced ——–as Viceroy of India.
A. Irwin B. Attlee C. Wavell D. Cripps 1947ம் ஆண்டில் மவுண்ட்பேட்டன்____ என்பவருக்கு மாற்றாக இந்திய வைசிராயாக பொறுப்பேற்றார்.
A. இர்வின் B. அட்லி C. வேவல் D. கிரிப்ஸ் CorrectIncorrectUnattempted - Question 2 of 100
2. Question
1 pointsThe mode of revenue collection was known as the Ryotwari system which was an Innovation of ……….
A. Sir Thomas Monroe B. Wellesley C. Lord Curzon D. William Bentinck வரி வசூலிக்கும் வழிமுறையான ராயத்துவாரி முறையை புகுத்தியவர் யார்?
A. சர் தாமஸ் மன்றோ B. வெல்லெஸ்லி C. கர்சன் பிரபு D. வில்லியம் பெண்டிங் CorrectIncorrectUnattempted - Question 3 of 100
3. Question
1 pointsWhere did the revolutionary Ghadar Movement of Punjab start?
A. London B. Paris C. Tokyo D. San Francisco பஞ்சாபிய புரட்சிகரமான காதர் இயக்கம் எங்கு துவங்கப்பட்டது?
A. லண்டன் B. பாரிஸ் C. டோக்கியோ D. சான் பிரான்சிஸ்கோ CorrectIncorrectUnattempted - Question 4 of 100
4. Question
1 pointsAs a symbol of the Swadeshi movement, a national college was started in Calcutta and its first principal was
A. Chandra pal B. Aurobindo Ghose C. Sankar Mukerji D. Devandra Nath Datta சுதேசி இயக்கத்தின் அடையாளமாக கல்கத்தாவில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய கல்லூரியின் முதல் முதல்வர் ________ ஆவார்.
A. சந்திர பால் B. அரபிந்தோ கோஷ் C. சங்கர் முகர்ஜி D. தேவேந்திர நாத் தத்தா CorrectIncorrectUnattempted - Question 5 of 100
5. Question
1 pointsWho Organized the East India Association in London?
A. Raja Ram Mohan Roy B. Surendranath Banerjee C. William Wedderburn D. Dadabhai Naoroji லண்டனில் கிழக்கு இந்திய கூட்டமைப்பை உருவாக்கியவர் யார்?
A. இராஜாராம் மோகன்ராய் B. சுரேந்திரநாத் பானர்ஜி C. வில்லியம் வெட்டெர்பன் D. தாதாபாய் நௌரோஜி CorrectIncorrectUnattempted - Question 6 of 100
6. Question
1 pointsWhat was the chief outcome of the Santhals Rebellion of 1855?
A. Got the right to revolt B. Free from slavery system C. The Bengal tenancy act was passed D. Santhals settled in Calcutta 1855 ஆம் ஆண்டு சந்தாலர்களின் புரட்சி மூலமாக பெற்ற முதன்மையான பிரதிபலன் என்ன?
A. போராடுவதற்கான உரிமையை பெற்றார்கள் B. அடிமை முறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர் C. வங்காள குடியேற்ற சட்டம் உருவானது D. சந்தாலர்கள் கல்கத்தாவில் குடியேறினர் CorrectIncorrectUnattempted - Question 7 of 100
7. Question
1 pointsWhich of the following statement is incorrect regarding the 1857 mutiny?
A. The Character of the Bengal troops was the worst
B. The English had control over the Indian seas and this helped the British soldiers
C. The Indians were fighting with primitive weapons
D. The Peasants participated Largely in the 1857 mutiny
1857ஆம் ஆண்டு புரட்சி பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது எது?
A. வங்காள படைகளின் நடத்தை மோசமானது
B. ஆங்கிலேய படைகள் இந்திய கடற்படை பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டு பிரிட்டிஷ் வீரர்களுக்கு உதவி செய்தது
C. இந்தியர்கள் மிகப்பழமையான ஆயுதங்களுடன் போர் செய்தனர்
D. விவசாயிகள் 1857 புரட்சியில் அதிகமாக பங்கெடுத்தனர்CorrectIncorrectUnattempted - Question 8 of 100
8. Question
1 pointsWho played the most remarkable work during the Home Rule League in Tamilnadu?
A. Mrs Annie Besant B. Mrs Annie Joseph C. Sarojini D. Muthulakshmi தன்னாட்சி இயக்கம் தமிழகத்தில் இருந்து உதயமாக முக்கிய காரணமான பெண் யார்?
A. திருமதி அன்னிபெசன்ட் B. திருமதி ஜோசப் C. சரோஜினி D. முத்துலட்சுமி CorrectIncorrectUnattempted - Question 9 of 100
9. Question
1 points“Common Wealth” Weekly was started by whom?
A. Bala Gangadhar Tilak B. C.R. Das C. Annie Besant D. Mothilal Nehru காமன்வெல்த் வாரப் பத்திரிகையை தொடங்கியவர் யார்?
A. பாலகங்காதர திலகர் B. சி ஆர் தாஸ் C. அன்னிபெசன்ட் அம்மையார் D. மோதிலால் நேரு CorrectIncorrectUnattempted - Question 10 of 100
10. Question
1 pointsAt which place Ahom’s Revolt was broke out?
A. Tripura B. Bihar C. Sikkim D. Assam எந்த இடத்தில் அகோம் புரட்சி வெடித்தது?
A. திரிபுரா B. பீகார் C. சிக்கிம் D. அசாம் CorrectIncorrectUnattempted - Question 11 of 100
11. Question
1 pointsWhich Round Table conference was participated by Gandhi?
A. First conference B. Third conference C. Second Conference D. None எந்த வட்டமேசை மாநாட்டில் காந்தி கலந்து கொண்டார்?
A. முதல் மாநாடு B. மூன்றாம் மாநாடு C. இரண்டாம் மாநாடு D. ஒன்றுமில்லை CorrectIncorrectUnattempted - Question 12 of 100
12. Question
1 pointsLord Cornwallis introduced the to
A. Ryotwari system B. Jagirdari system C. Mahalwari system D. Zamindari system கார்ன்வாலிஸ் பிரபு கொண்டுவந்தது
A. ரயத்துவாரி முறை B. ஜாகிர்தாரி முறை C. மகல்வாரி முறை D. ஜமீன்தாரி முறை CorrectIncorrectUnattempted - Question 13 of 100
13. Question
1 pointsMatch the following
a) Simon commission – 1.1928
b) Nehru report – 2. 1932
c) Second round table conference – 3. 1927
d) Communal award – 4. 1931
A. 1 4 3 2
B. 3 1 4 2
C. 3 1 2 4
D. 2 4 1 3
பொருத்துக
a) சைமன் குழு – 1. 1928
b) நேரு அறிக்கை – 2. 1932
c) இரண்டாவது வட்டமேசை மாநாடு – 3. 1927
d) வகுப்புவாரி முறை – 4. 1931
A. 1 4 3 2
B. 3 1 4 2
C. 3 1 2 4
D. 2 4 1 3CorrectIncorrectUnattempted - Question 14 of 100
14. Question
1 pointsWhich tax was not permitted by the Shariat?
A. Agriculture Tax B. Tax on Non-Muslims C. Commercial Tax D. Marriage Tax ஷரியத்தில் எந்த வரி அனுமதிக்கப்படவில்லை
A. விவசாய வரி B. முஸ்லிமல்லாதோர் வரி C. வர்த்தக வரி D. திருமண வரி CorrectIncorrectUnattempted - Question 15 of 100
15. Question
1 pointsJawaharlal Nehru was born at ____________?
A. Aurangabad B. Agra C. Srinagar D. Allahabad ஜவகர்லால் நேரு பிறந்த ஊர்
A. அவுரங்காபாத் B. ஆக்ரா C. ஸ்ரீநகர் D. அலகாபாத் CorrectIncorrectUnattempted - Question 16 of 100
16. Question
1 pointsWhere is Chauri – Chaura Village located?
A. Madhya Pradesh B. Uttar Pradesh C. Gujarat D. Maharashtra சௌரி சௌரா கிராமம் எங்கு அமைந்துள்ளது?
A. மத்திய பிரதேசம் B. உத்தரப் பிரதேசம் C. குஜராத் D. மகாராஷ்டிரா CorrectIncorrectUnattempted - Question 17 of 100
17. Question
1 pointsWhen and where the Indian National Congress adopted Vande Mataram as its National song?
A. 1896, Calcutta B. 1895, Bombay C. 1907, Surat D. 1905, Madras வந்தேமாதரம் என தொடங்கும் பாடலை எந்த ஆண்டு எந்த இடத்தில் தேசிய பாடலாக இந்திய தேசிய காங்கிரஸ் அறிவித்தது?
A. 1896, கல்கத்தா B. 1895, பம்பாய் C. 1907, சூரத் D. 1905, மெட்ராஸ் CorrectIncorrectUnattempted - Question 18 of 100
18. Question
1 pointsWhich congress committee passed the famous Quit India Resolution?
A. Calcutta B. Madras C. Bombay D. Delhi புகழ்பெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தை எந்த காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்தது
A. கல்கத்தா B. மெட்ராஸ் C. பம்பாய் D. டெல்லி CorrectIncorrectUnattempted - Question 19 of 100
19. Question
1 pointsWhich of the following book was written by Swami Dayanand Saraswathi?
A. Satyarth Prakash B. Principles of Vedas C. Arya Prakash D. Tattvabodhini Patrika கீழே கொடுக்கப்பட்ட வகைகளில் தயானந்த சரஸ்வதி எழுதிய நூல் எது
A. சத்யார்த்த பிரகாசம் B. வேதங்களின் தாத்பரியம் C. ஆரிய பிரகாசம் D. தத்துவபோதினி பத்திரிக்கை CorrectIncorrectUnattempted - Question 20 of 100
20. Question
1 pointsThe first spark of the Sepoy mutiny of 1857 found at
A. Delhi B. Barackpur C. Gwalior D. Kanpur 1857 ஆம் ஆண்டு சிப்பாய் கலகத்தின் முதல் பொறி ______ ல் தென்பட்டது.
A. டெல்லி B. பாரக்பூர் C. குவாலியர் D. கான்பூர் CorrectIncorrectUnattempted - Question 21 of 100
21. Question
1 pointsMatch List I with List II and select the correct answer using the codes given below the list
List I Lsit II
a) Bala Gangadara Tilak – 1. Moderate
b) Motilal Nehru – 2. Communist
c) Surendranath Bannerjee – 3. Extremist
d) M.N.Roy – 4. Swarajist
A. 3, 4, 1, 2
B. 2, 3, 4, 1
C. 4, 3, 2, 1
D. 2, 1, 3, 4
வரிசை 1 வரிசை 2 பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தேர்வு செய்க
வரிசை 1 வரிசை 2
a) பால கங்காதர திலகர் – 1. மிதவாதி
b) மோதிலால் நேரு – 2. கம்யூனிஸ்ட்
c) சுரேந்திரநாத் பானர்ஜி – 3. தீவிரவாதி
d) எம்.என்.ராய் – 4. சுயராஜ்ய வாதி
A. 3, 4, 1, 2
B. 2, 3, 4, 1
C. 4, 3, 2, 1
D. 2, 1, 3, 4CorrectIncorrectUnattempted - Question 22 of 100
22. Question
1 pointsMatch List I with List-II and select the correct answer using the codes given below the list
List I List II
a) Aligarh movement – 1. Mohammad Ali Jinnah
b) Deoband Movement – 2. Sir Agha Khan
c) Muslim League – 3. Maulana Hussain Ahmed
d) Muslim Electorate – 4. Sayyed Ahmed Khan
A. 2, 4, 3, 1
B. 4, 3, 1, 2
C. 1, 4, 2, 3
D. 3, 1, 2, 4
வரிசை 1 வரிசை 2 பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தேர்வு செய்க
வரிசை 1 வரிசை 2
a) அலிகார் இயக்கம் – 1. முகமது அலி ஜின்னா
b) தியோபந்த் இயக்கம் – 2. சர் ஆகா கான்
c) முஸ்லிம் லீக் – 3. மௌலானா ஹுசைன் அகமது
d) முஸ்லிம் தொகுதி – 4. சையத் அகமது கான்
A. 2, 4, 3, 1
B. 4, 3, 1, 2
C. 1, 4, 2, 3
D. 3, 1, 2, 4CorrectIncorrectUnattempted - Question 23 of 100
23. Question
1 pointsMatch List I with List-II and select the correct answer using the codes given below the list
List I List II
a) Bihar – 1. Nana Saheb
b) Kanpur – 2. Begum Hazrat Mahal
c) Jhansi – 3. Kunwar Singh
d) Lucknow – 4. Lakshmi Bai
A. 4, 2, 1, 3
B. 2, 1, 4, 3
C. 3, 1, 4, 2
D. 2, 3, 4, 1
பட்டியல் 1-ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் 1 பட்டியல் 2
a) பீகார் – 1. நானாசகிப்
b) கான்பூர் – 2. பேகம் ஹசரத் மஹால்
c) ஜான்சி – 3. குன்வர் சிங்
d) லக்னோ – 4. லட்சுமி பாய்
A. 4, 2, 1, 3
B. 2, 1, 4, 3
C. 3, 1, 4, 2
D. 2, 3, 4, 1CorrectIncorrectUnattempted - Question 24 of 100
24. Question
1 pointsMatch List I with List-II and select the correct answer using the codes given below the list
List I List II
a) Government of Indian Act 1858 – 1. Introduction of Separate electorate for the Muslims
b) Indian Council Act 1909 – 2. Provincial autonomy
c) Indian Council Act 1919 – 3. Put an end to the rule of British East India Company’s rule
d) Government of India Act 1935 – 4. Introduction of Dyarchy in provinces
A. 2, 3, 4, 1
B. 4, 2, 3, 1
C. 1, 3, 2, 4
D. 3, 1, 4, 2
வரிசை 1 உடன் வரிசை 2 உடன் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க
வரிசை 1 வரிசை 2
a) இந்திய அரசு சட்டம் 1858 -1. முஸ்லிம்களுக்கான தனி தொகுதி உண்டாகுதல்
b) இந்திய கவுன்சில் சட்டம் 1909 -2. மாநில சுயாட்சி
c) இந்திய கவுன்சில் சட்டம் 1919 – 3. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது
d) இந்திய அரசு சட்டம் 1935 – 4. மாகாண இரட்டை ஆட்சி
A. 2, 3, 4, 1
B. 4, 2, 3, 1
C. 1, 3, 2, 4
D. 3, 1, 4, 2CorrectIncorrectUnattempted - Question 25 of 100
25. Question
1 pointsMatch List I with List-II and select the correct answer using the codes given below the list
List I List II
a) Surat split – 1. 1905
b) Partition of Bengal – 2. 1906
c) Minto-Marley reforms – 3. 1907
d) Indian Muslim League – 4. 1909
A. 2, 1, 3, 4
B. 4, 2, 3, 1
C. 3, 1, 4, 2
D. 1, 2, 4, 3
பின்வருவனவற்றை பொருத்துக
a) சூரத் பிரிவினை – 1. 1905
b) வங்க பிரிவினை – 2. 1906
c) மினடோ மார்லி சீர்திருத்தம் – 3. 1907
d) இந்திய முஸ்லிம் லீக் – 4. 1909
A. 2, 1, 3, 4
B. 4, 2, 3, 1
C. 3, 1, 4, 2
D. 1, 2, 4, 3CorrectIncorrectUnattempted - Question 26 of 100
26. Question
1 pointsJinnah celebrated the resignation of the congress Ministry as a “Day of Deliverance” on
A. 23rd October 1939 B. 16th August 1940 C. 16th August 1946 D. 22nd December 1939 காங்கிரஸ் அமைச்சரவை ராஜினாமா செய்தலை விடுதலை நாளாக ஜின்னா கொண்டாடிய தினம்?
A. 23 ஆகஸ்ட் 1939 B. 16 ஆகஸ்ட் 1940 C. 16 ஆகஸ்ட் 1946 D. 22 டிசம்பர் 1939 CorrectIncorrectUnattempted - Question 27 of 100
27. Question
1 pointsWhich Political party led the Bombay textile mills strike held in 1928?
A. The Socialist party of India B. Forward Bloc C. Communist Party of India D. Indian National Congress 1928 இல் நடைபெற்ற பம்பாய் நூற்பாலை போராட்டத்தை நடத்திய அரசியல் கட்சி எது?
A. இந்திய சோசலிச கட்சி B. பார்வர்டு பிளாக் கட்சி C. இந்திய பொதுவுடமைக் கட்சி D. இந்திய தேசிய காங்கிரஸ் CorrectIncorrectUnattempted - Question 28 of 100
28. Question
1 pointsWhen Bhagat Singh was hanged at Lahore?
A. 21st March 1931 B. 22nd March 1931 C. 23rd March 1931 D. 24th March 1931 பகத்சிங் எப்பொழுது லாகூரில் தூக்கிலிடப்பட்டார்?
A. 21 மார்ச் 1931 B. 22 மார்ச் 1931 C. 23 மார்ச் 1931 D. 24 மார்ச் 1931 CorrectIncorrectUnattempted - Question 29 of 100
29. Question
1 pointsChoose the incorrect pair regarding the press policy of the British in India.
A. Licensing Act -1857 B. Press Act -1867 C. Restriction Act -1870 D. Vernacular Press Act -1873 கீழ்கண்ட அனைத்து இணை கொள்ளும் இந்தியாவில் ஆங்கிலேயர் மேற்கொண்ட பத்திரிக்கை கொள்கையை பற்றியது இதில் எது தவறான இணை?
A. லைசன்ஸ் சட்டம்- 1857 B. பத்திரிக்கைச் சட்டம் -1867 C. தடைச்சட்டம் – 1870 D. தாய்மொழி பத்திரிக்கைச் சட்டம்- 1873 CorrectIncorrectUnattempted - Question 30 of 100
30. Question
1 points‘Do or die’ was one of the most powerful slogans of India’s freedom struggle. who gave it?
A. Mahatma Gandhi B. Jawaharlal Nehru C. Bala Gangahar Tilak D. Subhash Chandra Bose இந்திய சுதந்திர போராட்டம் நடைபெற்ற பொழுது செய் அல்லது செத்துமடி என்பது ஒரு முக்கிய நோக்கமாக இருந்தது. இந்த கூற்றை யார் கூறியது?
A. மகாத்மா காந்தி B. ஜவஹர்லால் நேரு C. பாலகங்காதர திலக் D. சுபாஷ் சந்திர போஸ் CorrectIncorrectUnattempted - Question 31 of 100
31. Question
1 pointsThe song ‘Jana-Gana-Mana’ composed by Rabindranath Tagore was first sung at the Calcutta session of the Indian National Congress on
A. 24 January 1950 B. 27 December 1911 C. 27 December 1948 D. 26 January 1930 ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஜன கன மன பாடல் முதன்முறையாக கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்ட நாள்
A. 24 ஜனவரி 1950 B. 27 டிசம்பர் 1911 C. 27 டிசம்பர் 1948 D. 26 ஜனவரி 1930 CorrectIncorrectUnattempted - Question 32 of 100
32. Question
1 pointsMahatma Gandhi was assassinated on
A. October 2nd, 1947 B. April 6th, 1948 C. January 30th, 1948 D. October 30th, 1949 மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள்
A. அக்டோபர் 2, 1947 B. ஏப்ரல் 6, 1948 C. ஜனவரி 30, 1948 D. அக்டோபர் 30, 1949 CorrectIncorrectUnattempted - Question 33 of 100
33. Question
1 pointsWho addressed Vallabhai Patel as ‘Sardar’ in a Public meeting?
A. Jawaharlal Nehru B. Rajaji C. Subhas Chandra Bose D. Mahatma Gandhi ஒரு பொதுக்கூட்டத்தில் வல்லபாய் பட்டேலை சர்தார் என்று அழைத்தவர் யார்?
A. ஜவஹர்லால் நேரு B. ராஜாஜி C. சுபாஷ் சந்திரபோஸ் D. மகாத்மா காந்தி CorrectIncorrectUnattempted - Question 34 of 100
34. Question
1 pointsArrange the following events in chronological order and find the answer
I) Champaran Satyagraha
II) Individual Satyagraha
III) Rowlatt Satyagraha
IV) Salt satyagraha
A. III, I, II, IV B. I, II, III, IV C. III, I, IV, II D. I, III, IV, II கீழ்கண்ட நிகழ்ச்சிகளை கால வரிசைப்படுத்தி விடைகளை தேர்வு செய்க
I) சம்பாரன் சத்தியாகிரகம்
II) தனி நபர் சத்தியாகிரகம்
III) ரவுலட் சத்தியாகிரகம்
IV) உப்பு சத்தியாகிரகம்
A. III,I,II,IV B. I,II,III,IV C. III,I,IV,II D. I,III,IV,II CorrectIncorrectUnattempted - Question 35 of 100
35. Question
1 pointsMatch the following
a) Gandhiji – 1. Delhi Cholo
b) Muslim League – 2. Go back to Vedas
c) Subash Chandra Bose – 3. Divide and Quit
d) Swami Dayananda – 4. Do or Die
A. 4, 3, 1, 2
B. 3, 2, 1, 4
C. 4, 2, 3, 1
D. 2, 1, 4, 3
பொருத்துக
a) காந்திஜி – 1. டில்லி சலோ
b) முஸ்லிம் லீக் – 2. வேதத்திற்கு திரும்புக
c) சுபாஷ் சந்திர போஸ் – 3. பிரித்து விட்டு வெளியேறு
d) சுவாமி விவேகானந்தர் – 4. செய் அல்லது செத்து மடி
A. 4, 3, 1, 2
B. 3, 2, 1, 4
C. 4, 2, 3, 1
D. 2, 1, 4, 3CorrectIncorrectUnattempted - Question 36 of 100
36. Question
1 pointsNehru was elected as a President of the Indian National Congress for the first time in………
A. 1932 B. 1931 C. 1929 D. 1935 முதன்முறை நேரு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு……….
A. 1932 B. 1931 C. 1929 D. 1935 CorrectIncorrectUnattempted - Question 37 of 100
37. Question
1 pointsVivekananda saved Hinduism saved India – Whose statement is this?
A. Subash Chandra Bose B. Gandhiji C. Bipin Chandra Pal D. Rajagopalachari சுவாமி விவேகானந்தர் இந்து சமயத்தை பாதுகாத்து இந்தியாவை பாதுகாத்தவர் இது யாருடைய கூற்று?
A. சுபாஷ் சந்திரபோஸ் B. காந்திஜி C. பிபின் சந்திரபால் D. ராஜகோபாலாச்சாரியார் CorrectIncorrectUnattempted - Question 38 of 100
38. Question
1 pointsWho was the President of the Indian National Congress at the time of India’s Independence?
A. Mountbatten B. Rajagopalachri C. Gandhiji D. Acharya Kirupalani இந்தியா சுதந்திரம் பெற்ற சமயத்தில் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்தவர் யார்?
A. மவுண்ட்பேட்டன் B. ராஜகோபாலசசாரி C. காந்திஜி D. ஆச்சார்ய கிருபளானி CorrectIncorrectUnattempted - Question 39 of 100
39. Question
1 pointsWho gave the slogan ‘Inquilab Zindabad’?
A. Subash Chandra Bose B. Bhagat Singh C. Mohammad Iqbal D. Lala Lajpat Rai இன்குலாப் ஜிந்தாபாத் என்ற வாசகத்தை கூறியவர்
A. சுபாஷ் சந்திரபோஸ் B. பகத்சிங் C. முகமது இக்பால் D. லாலா லஜபதி ராய் CorrectIncorrectUnattempted - Question 40 of 100
40. Question
1 pointsBipin Chandra Pal addressed a huge crowd assembled on Marina Beach during the year
A. 1917 B. 1907 C. 1906 D. 1916 மெரினா கடற்கரையில் பிபின் சந்திர பால் எந்த ஆண்டில் மிகப்பெரிய கூட்டமொன்றில் உரையாற்றினார்
A. 1917 B. 1907 C. 1906 D. 1916 CorrectIncorrectUnattempted - Question 41 of 100
41. Question
1 pointsWhich among the following was the first Indian Vernacular Newspaper?
A. Sambad Kaumudhi B. The Bengalee C. Young India D. The People’s Friend கீழ் காண்பவைகளில் இந்தியாவின் முதல் பிராந்திய செய்தித்தாள் எது?
A. சம்பத் கௌமுதி B. தி பங்காளி C. தி யங் இந்தியா D. தி பீப்பில் பிரன்ட் CorrectIncorrectUnattempted - Question 42 of 100
42. Question
1 pointsIn 1930, the Salt Satyagragis marched from—————–to Vedaranyam
A. Tiruchirappalli B. Kanyakumari C. Nagapattinam D. Tiruvarur 1930-ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகள் _____ லிருந்து வேதாரண்யம் நோக்கி நடைபயணம் மேற்கொண்டனர்.
A. திருச்சிராப்பள்ளி B. கன்னியாகுமரி C. நாகப்பட்டினம் D. திருவாரூர் CorrectIncorrectUnattempted - Question 43 of 100
43. Question
1 pointsWhom did C.R. Dass appoint as an executive officer when he became the Mayor of Calcutta?
A. Rabindranath Tagore B. Subhash Chandra Bose C. Surendra Nath Banerjee D. Lala Lajpat Rai கல்கத்தாவின் மேயரான பிறகு சிஆர் தாஸ் யாரை செயல் அதிகாரியாக நியமித்தார்?
A. ரவீந்திரநாத் தாகூர் B. சுபாஷ் சந்திரபோஸ் C. சுரேந்திரநாத் பானர்ஜி D. லாலா லஜபதி ராய் CorrectIncorrectUnattempted - Question 44 of 100
44. Question
1 pointsWho among the following described the educated Indian Community of the Indian National Congress as ‘Microscopic Minority’
A. Lord Lytton B. Lord Curzon C. Lord Dufferin D. Sir John Lawrence கீழே குறிப்பிட்டவர்களின் இந்திய தேசிய காங்கிரஸில் உள்ள படித்த இந்திய குழுவினரை நுண்ணிய சிறுபான்மையினர் என்று கூறியவர் யார்?
A. லிட்டன் பிரபு B. கர்சன் பிரபு C. டப்ரின் பிரபு D. சர் ஜான் லாரன்ஸ் CorrectIncorrectUnattempted - Question 45 of 100
45. Question
1 pointsConsider the following statements and choose the correct answers from the codes given below.
I) On Feb.18, 1928, the Simon Commission Landed at Madras
II) Ramasamy Mudaliar of Justice Party welcomed the Simon Commission
III) Rajaji was arrested and sentenced to six months jail due to Vedaranyam March
IV) Swadeshi steam navigation company was founded by V.O. Chidambaram Pillai
A. IV is correct B. I and II are correct C. II only correct D. All are correct கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை கருத்தில் கொண்டு சரியான வாக்கியங்களை கூறியீட்டிலிருந்து தேர்வுசெய்யவும்
I) 1929 பிப்ரவரி 18 அன்று சைமன் குழு சென்னை வந்தது
II) நீதிக் கட்சியில் இருந்த ஆர் ராமசாமி முதலியார் சைமன் குழுவை வரவேற்றார்
III) வேதாரண்யம் யாத்திரைக்காக ராஜாஜி கைது செய்யப்பட்டு ஆறு மாதம் சிறை தண்டனை பெற்றார்
IV) வ.உ.சிதம்பரம் பிள்ளை சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியை அமைத்தார்
A. 4 மட்டும் சரி B. 1 மற்றும் 2 சரி C. 2 மட்டும் சரி D. எல்லாம் சரி CorrectIncorrectUnattempted - Question 46 of 100
46. Question
1 pointsWhich of the following statements is not correct?
A. Rajaji Formula was proposed by C. Rajagopalachari to resolve the political deadlock in the country
B. In November 1932, the British Government called the Third Round Table conference in London
C. Sir Cripps arrived in Delhi on March 22, 1942
D. Cripps Mission Proposed the formation of Constituent Assembly
கீழ்கண்ட வாக்கியங்களில் எந்த வாக்கியம் சரியானவை அல்ல
A. ராஜகோபாலாச்சாரியின் ராஜாஜி திட்டம் நாட்டின் அரசியல் பிணக்கை தீர்க்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டது
B. 1932 நவம்பரில் லண்டனில் மூன்றாம் வட்டமேசை மாநாடு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கூட்டப்பட்டது
C. கிரிப்ஸ் தூதுக்குழு டெல்லிக்கு 22 மார்ச் 1942-இல் வந்தது
D. கிரிப்ஸ் தூதுக்குழு அரசியல் நிர்ணய சபை அமைக்க பரிந்துரை செய்ததுCorrectIncorrectUnattempted - Question 47 of 100
47. Question
1 pointsWho was known as “NO-changers”?
- Sardar Vallabhbhai Patal
- Dr Ansari
- Rajendra Prasad
- Sindhia
A. 1, 2 and 4 only B. 2, 3 and 4 only C. 1, 3 and 4 only D. 1, 2 and 3 only மாற்றம் விரும்பாதோர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
- சர்தார் வல்லபாய் பட்டேல்
- டாக்டர் அன்சாரி
- ராஜேந்திர பிரசாத்
- சிந்தியா
A. 1, 2 மற்றும் 4 மட்டும் B. 2, 3 மற்றும் 4 மட்டும் C. 1, 3 மற்றும் 4 மட்டும் D. 1, 2 மற்றும் 3 மட்டும் CorrectIncorrectUnattempted - Question 48 of 100
48. Question
1 pointsWhich of the following pairs is are not matched correctly?
I) Communal Government order -1921
II) The Staff Selection Board -The Panagal Ministry
III) Annamalai University -1929
IV) The defeat of Justice Party -1935
A. IV only B. II and III C. II and IV D. I and III கீழ்காணும் இவைகளில் எது சரியான இணையில்லை
I) ஜாதி வாரி அரசு ஆணை – 1921
II) பணியாளர் தேர்வு வாரியம் – பனகல் அமைச்சரவை
III) அண்ணாமலை பல்கலைகழகம் – 1929
IV) நீதிக்கட்சி தோல்வியடைதல் – 1935
A. 4 மட்டும் B. 2 மற்றும் 3 C. 2 மற்றும் 4 D. 1 மற்றும் 3 CorrectIncorrectUnattempted - Question 49 of 100
49. Question
1 pointsWhich one of the following chronological sequences is correct
A. Swadeshi Movement, Home Rule League, Simon Commission, Indian National Army
B. Home Rule League, Swadeshi Movement, Simon Commission, Indian National Army
C. Swadeshi Movement, Home Rule League, Indian National Army, Simon Commission
D. Swadeshi Movement, Simon Commission, Home Rule League, Indian National Army
பின்வரும் தொடர்களில் சரியான கால வரிசை தொடர் எது?
A. சுதேசி இயக்கம் தன்னாட்சி இயக்கம், சைமன் குழு, இந்திய தேசிய ராணுவம்
B. தன்னாட்சி இயக்கம், சுதேசிய இயக்கம், சைமன் குழு, இந்திய தேசிய ராணுவம்
C. சுதேசி இயக்கம், தன்னாட்சி சங்கம், இந்திய தேசிய ராணுவம், சைமன் குழு
D. சுதேசி இயக்கம், சைமன் குழு தன்னாட்சி இயக்கம், இந்திய தேசிய ராணுவம்CorrectIncorrectUnattempted - Question 50 of 100
50. Question
1 pointsWho among the following formed the forward bloc party?
A. Govind Ballabh Pant B. Subash Chandra Bose C. Jayaprakash Narayan D. Rash Behari Gosh கீழ் காண்பவர்கள் பார்வர்ட் பிளாக் கட்சியை தோற்றுவித்தவர் யார்
A. கோவிந்த் வல்லப் பந்த் B. சுபாஷ் சந்திரபோஸ் C. ஜெயபிரகாஷ் நாராயணன் D. ராஷ் பெஹரி போஸ் CorrectIncorrectUnattempted - Question 51 of 100
51. Question
1 pointsMatch List I with List-II and select the correct answer using the codes given below the list
List I List II
a) Act of 1909 – 1. All India Federation
b) Act of 1919 – 2. Abolished the post of secretary of State
c) Act of 1935 – 3. Communal Representation
d) Act of 1947 – 4. Dyarchy in the provinces
A. 3, 2, 1, 4
B. 2, 3, 4, 1
C. 3, 4, 1, 2
D. 4, 3, 2, 1
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு பட்டியல் 1 பட்டியல் 2 பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க
a) 1909 ஆம் ஆண்டு சட்டம் – 1. அனைத்திந்திய கூட்டாட்சி
b) 1919 ம் ஆண்டு சட்டம் – 2. இந்திய செயலர் பதவி நீக்க படுதல்
c) 1935 ஆம் ஆண்டு சட்டம் – 3. வகுப்புவாரி பிரதிநிதித்துவம்
d) 1947 ஆம் ஆண்டு சட்டம் – 4. மாநிலத்தில் இரட்டை ஆட்சி
A. 3, 2, 1, 4
B. 2, 3, 4, 1
C. 3, 4, 1, 2
D. 4, 3, 2, 1CorrectIncorrectUnattempted - Question 52 of 100
52. Question
1 pointsWho handed over the presidentship of the Indian Independence League to Subash Chandra Bose in Singapore?
A. Lakshmi B. V.D. Savarkar C. Rash Behari Bose D. C.R. Das இந்திய விடுதலை கழகத்தின் தலைமைப் பொறுப்பை சிங்கப்பூரில் வைத்து சுபாஷ் சந்திர போஸிடம் ஒப்படைத்தவர் யார்?
A. லட்சுமி B. வி டி சவார்க்கர் C. ராஷ்பிகாரி போஸ் D. சி ஆர் தாஸ் CorrectIncorrectUnattempted - Question 53 of 100
53. Question
1 pointsBy whose teachings was Syed Ahmad of Rae Bareli, the leader of the Wahabi movement in India was influenced?
A. Sir Syed Ahmad Khan B. Abdul Wahab C. Abul Kalam Azad D. Maulvi Chirag Ali இந்தியாவில் வஹாபி இயக்கத்தின் தலைவரான ரே பரேலியைச் சார்ந்த சையது அகமது யாருடைய போதனையால் ஈர்க்கப்பட்டார்?
A. சர் சையது அகமது கான் B. அப்துல் வகாப் C. அப்துல் கலாம் ஆசாத் D. மௌலி சிராக் அலி CorrectIncorrectUnattempted - Question 54 of 100
54. Question
1 pointsMatch List I with List-II and select the correct answer using the codes given below the list
List I List II
a) Annie Besant – 1. Kesari
b) Bipin Chandra pal – 2. Common wheel
c) Bhupendra Nath Dutt – 3. The New Asia
d) Tilak – 4. Yuganthar
A. 3, 4, 1, 2
B. 2, 1, 4, 3
C. 4, 3, 1, 2
D. 2, 3, 4, 1
பொருத்துக
a) அன்னிபெசன்ட் – 1. கேசரி
b) பிபின் சந்திரபால் – 2. காமன் வீல்
c) பூபேந்திரநாத் தத் – 3. நியூ ஆசியா
d) திலக் – 4. யுகாந்தர்
A. 3, 4, 1, 2
B. 2, 1, 4, 3
C. 4, 3, 1, 2
D. 2, 3, 4, 1CorrectIncorrectUnattempted - Question 55 of 100
55. Question
1 pointsThe number of delegates who attended the first session of the Indian National Congress was……………….
A. 25 B. 100 C. 72 D. 2000 இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்தொடரில் கலந்துகொண்ட பிரதிநிதிகளின் எண்ணிக்கை……………………..
A. 25 B. 100 C. 72 D. 2000 CorrectIncorrectUnattempted - Question 56 of 100
56. Question
1 pointsWhere was All India Muslim League formed in 1906?
A. Mumbai B. Uttar Pradesh C. Chennai D. Dhaka எங்கு அகில இந்திய முஸ்லிம் லீக் 1906இல் தொடங்கப்பட்டது ?
A. மும்பை B. உத்தரப்பிரதேசம் C. சென்னை D. டாக்கா CorrectIncorrectUnattempted - Question 57 of 100
57. Question
1 pointsWhen ‘Swadeshi day’ was celebrated in India?
A. 27 May, 1932 B. 28 May, 1932 C. 29 May, 1932 D. 30 May, 1932 எப்பொழுது சுதேசி நாள் இந்தியாவில் கொண்டாடப்பட்டது?
A. மே 27, 1932 B. மே 28, 1932 C. மே 29, 1932 D. மே 30, 1932 CorrectIncorrectUnattempted - Question 58 of 100
58. Question
1 pointsThe Vaikam Satyagraha arose in Kerala in the year……….
A. 1918 B. 1924 C. 1913 D. 1928 கேரளாவில் வைக்கம் சத்தியாகிரகம் நடைபெற்ற ஆண்டு…………
A. 1918 B. 1924 C. 1913 D. 1928 CorrectIncorrectUnattempted - Question 59 of 100
59. Question
1 pointsThe Interim government headed by Nehru was sworn in on……………
A. June 6, 1946 B. June 24, 1946 C. August 16, 1946 D. September 2, 1946 இடைக்கால அரசாங்கம் நேரு தலைமையில் பொறுப்பேற்ற நாள்
A. ஜூன் 6, 1946 B. ஜூன் 24, 1946 C. ஆகஸ்ட் 16, 1946 D. செப்டம்பர் 2, 1946 CorrectIncorrectUnattempted - Question 60 of 100
60. Question
1 pointsIn 1932 the communal Award was announced by which British Prime Minister?
A. Clement Atlee B. Ramsay Mc. Donald C. Winston Churchill D. Irwin 1932ல் வகுப்புவாத அறிக்கையினை அறிவித்த இங்கிலாந்து பிரதமர் யார்?
A. கிளமெண்ட் அட்லி B. ராம்சே மெக்டொனால்ட் C. வின்ஸ்டன் சர்ச்சில் D. இர்வின் CorrectIncorrectUnattempted - Question 61 of 100
61. Question
1 pointsThe founder of the “Young Bengal Movement” was
A. Annie Besant B. Henry Vivian Derozio C. Henry Steel Alcot D. M.G. Ranade இளம் வங்காள இயக்கத்தை நிறுவியவர்……………
A. அன்னிபெசன்ட் B. ஹென்றி விவியன் டெரோசியோ C. ஹென்றி ஸ்டீல் ஆல்காட் D. எம் ஜி ரானடே CorrectIncorrectUnattempted - Question 62 of 100
62. Question
1 pointsMatch List I with List II and select the correct answer using the codes given below the list
List I Lsit II
a) Simon Commission – 1. 1930
b) Nehru report – 2. 1932
c) Dandi March – 3. 1927
d) Poona Act – 4. 1928
A. 3, 4, 1, 2
B. 4, 3, 2, 1
C. 4, 1, 3, 2
D. 2, 1, 3, 4சரியாகப் பொருத்துக
a) சைமன் குழு – 1. 1930
b) நேரு அறிக்கை – 2. 1932
c) தண்டி யாத்திரை – 3. 1927
d) பூனா ஒப்பந்தம் – 4. 1928
A. 3, 4, 1, 2
B. 4, 3, 2, 1
C. 4, 1, 3, 2
D. 2, 1, 3, 4CorrectIncorrectUnattempted - Question 63 of 100
63. Question
1 pointsThe National School of Drama was set up in
A. 1956 B. 1959 C. 1961 D. 1962 நாட்டிய தேசிய பள்ளி நிறுவிய ஆண்டு…………………….
A. 1956 B. 1959 C. 1961 D. 1962 CorrectIncorrectUnattempted - Question 64 of 100
64. Question
1 pointsThe Two Nation Theory was proposed in which session of the Muslim League Conference?
A. Calcutta B. Delhi C. Meerut D. Lahore முஸ்லிம் லீக் கட்சியின் எந்த கூட்டத்தில் இரு தேச கோட்பாடு முன்மொழியப்பட்டது?
A. கல்கத்தா B. டில்லி C. மீரட் D. லாகூர் CorrectIncorrectUnattempted - Question 65 of 100
65. Question
1 pointsWho said, “Give me blood and I would give you freedom”?
A. Mahatma Gandhi B. Jawaharlal Nehru C. Balagangadar Tilak D. Subhash Chandra Bose இரத்தத்தை தாருங்கள் நான் உங்களுக்கு சுதந்திரத்தை தருவேன் எனக் கூறியவர் யார்?
A. மகாத்மா காந்தி B. ஜவஹர்லால் நேரு C. பாலகங்காதர திலக் D. சுபாஷ் சந்திரபோஸ் CorrectIncorrectUnattempted - Question 66 of 100
66. Question
1 pointsWhich year the justice party was formed?
A. 1917 B. 1916 C. 1919 D. 1920 நீதிக்கட்சி எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
A. 1917 B. 1916 C. 1919 D. 1920 CorrectIncorrectUnattempted - Question 67 of 100
67. Question
1 pointsWho wrote the book ‘Glimpses of world History’?
A. Sarojini Naidu B. Mahatma Gandhi C. Subhash Chandra Bose D. Jawaharlal Nehru ‘Glimpses of world History’ என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
A. சரோஜினி நாயுடு B. மகாத்மா காந்தி C. சுபாஷ் சந்திர போஸ் D. ஜவஹர்லால் நேரு CorrectIncorrectUnattempted - Question 68 of 100
68. Question
1 pointsThe Aligarh movement was started by
A. A.O. Hume B. Sir Syed Ahmed Khan C. Bal Gangahar Tilak D. Jawaharlal Nehru அலிகார் இயக்கத்தை தொடங்கியவர்………………….
A. ஏ ஓ ஹியூம் B. சர் சையது அகமது கான் C. பாலகங்காதர திலக் D. ஜவஹர்லால் நேரு CorrectIncorrectUnattempted - Question 69 of 100
69. Question
1 pointsWho founded the ‘Bahiskrit Hitkaraini Sabha’?
A. Dr Radhakrishnan B. Dr Rajendra Prasad C. Dr Ambedkar D. Dr Annie Besant பகிஸ்கிருத்தி ஹிட்காரணி சபையை அமைத்தவர்……………….
A. டாக்டர் ராதாகிருஷ்ணன் B. டாக்டர் ராஜேந்திர பிரசாத் C. டாக்டர் அம்பேத்கர் D. டாக்டர் அன்னிபெசன்ட் CorrectIncorrectUnattempted - Question 70 of 100
70. Question
1 pointsWhich two leaders participated in the 1st round Table Conference held in London and explained the condition of the Harijans?
- Dr B.R. Ambedkar
- Mahatma Gandhi
- Irattai Malai Sreenivasan
- C. Raja
A. 1 and 2 only B. 1 and 3 only C. 2 and 4 only D. 1 and 4 only எந்த இரு தலைவர்கள் லண்டனில் நடைபெற்ற முதல் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு ஹரிஜன்களின் நிலையை எடுத்துரைத்தனர்?
- டாக்டர் பி ஆர் அம்பேத்கார்
- மகாத்மா காந்தி
- இரட்டைமலை சீனிவாசன்
- எம் சி ராசா
A. 1 மற்றும் 2 மட்டும் B. 1 மற்றும் 3 மட்டும் C. 2 மற்றும் 4 மட்டும் D. 1 மற்றும் 4 மட்டும் CorrectIncorrectUnattempted - Question 71 of 100
71. Question
1 pointsChoose the wrong statement
I) Subhas Chandra Bose started the Forward Block party.
II) He crossed the Indian Border on foot and reached Kabul.
III) He did not meet Ribbentrop, the assistant of Hitler.
IV) He was invited by Japanese Premies, Tojo.
A. All the statements are wrong
B. All the statements are correct
C. I, II, and III are correct IV is wrong
D. I, II and IV are correct III is wrong
கீழ்காணும் வாக்கியத்தில் தவறானவ கூறு
I) சுபாஷ் சந்திரபோஸ் பார்வர்ட் பிளாக் எனும் கட்சியைத் துவங்கினார்
II) நடைபயணமாக அவர் இந்திய எல்லையை கடந்து காபூல் அடைந்தார்
III) அவர் ஹிட்லரின் உதவியாளரான ராபர்ட்டாப்பை சந்திக்கவில்லை
IV) ஜப்பானில் பிரதம மந்திரி டோஜோ இவருக்கு அழைப்பு விடுத்தார்
A. அனைத்து கூற்றும் தவறு
B. அனைத்து கூற்றும் சரி
C. I, II மற்றும் III சரி IV தவறு
D. I, II மற்றும் IV சரி III மட்டும் தவறுCorrectIncorrectUnattempted - Question 72 of 100
72. Question
1 pointsAssertion (A): In 1940 at the Lahore session the Pakistan resolution was passed by the Muslim league.
Reason (R): Jinnah declared that the Muslims were not in minority and need a nation
- (A) is correct (R) is wrong
- (R) is correct (A) is Wrong
- (A) and (R) are correct and (R) explains (A)
- (A) and (R) are correct but (R) does not explain (A)
கூற்று (A): 1940 லாகூர் மாநாட்டில் முஸ்லிம் லீக் பாகிஸ்தான் தீர்மானத்தை நிறைவேற்றியது
காரணம் (R): ஜின்னா முஸ்லிம்கள் சிறுபான்மையினர் இல்லை எனவும் தனி நாடு தேவை எனவும் அறிவித்தார்
- கூற்று (A) சரி காரணம் (R) தவறு.
- காரணம் (R) சரி கூற்று (A) தவறு.
- (A) கூற்றும் (R) காரணமும் சரி காரணம் (A) கூற்றை விளக்குகிறது.
- (A) கூற்றும் (R) காரணமும் சரி ஆனால் Rகாரணம் (A) கூற்றிற்கு விளக்கம் அல்ல.
CorrectIncorrectUnattempted - Question 73 of 100
73. Question
1 pointsConsider the following statement and choose the correct answer from the codes given below.
Assertion (A): Jawaharlal Nehru was the Chief Architect of India’s foreign policy
Reason (R): After Independence India wanted to maintain a friendly relationship with America, Vijayalakshmi pandit was appointed as American Ambassador in 1949
A. Both (A) and (R) are correct (R) is the correct explanation of (A)
B. Both (A) and (R) are incorrect
C. (A) alone is correct (R) is incorrect
D. Both (A) and (R) are correct and (R) is not the correct explanation of (A)
கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையைத் தேர்வு செய்க
கூற்று (A): ஜவஹர்லால் நேரு இந்திய வெளிநாட்டுக் கொள்கையின் தலைமை சிற்பி ஆவார்
காரணம் (R): இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் அமெரிக்க நாட்டுடன் நட்புறவை வளர்த்துக்கொள்ள வேண்டி1949 ஆம் ஆண்டு விஜயலட்சுமி பண்டிட் அவர்கள் அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டார்.
A. (A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) (A) விற்கான சரியான விளக்கத்தை கொடுக்கிறது
B. (A) மற்றும் (R) இரண்டும் சரியல்ல
C. (A) மட்டும் சரி (R) சரி அல்ல
D. (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R), (A) விற்கான சரியான விளக்கத்தை அளிக்கவில்லைCorrectIncorrectUnattempted - Question 74 of 100
74. Question
1 pointsWhich of the statements given below is are correct?
- Congress forms the interim Government with Nehru as the vice-president.
- Muslim league decides to join the Interim Government on October 13th 1946.
- Constituent Assembly meets without Muslim league member on 9th December 1946.
- Indian Independence Bill received Royal Assent on 18th July 1947.
A. 1 and 3 only B. 3 only C. 1, 2 and 4 only D. 1, 2, 3 and 4 கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது
- நேருவை துணைத் தலைவராக கொண்டு காங்கிரஸ் இடைக்கால அரசாங்கம் அமைத்தது.
- 1946 அக்டோபர் 13 இடைக்கால அரசாங்கத்தின் சேர முஸ்லிம் லீக் தீர்மானித்தது.
- 1946 டிசம்பர் 9 முஸ்லீம் லீக் உறுtப்பினர்கள் இன்றி அரசியல் நிர்ணய சபை கூட்டம் கூடியது.
- 1947 ஜூலை 18 இல் இந்திய சுதந்திர மசோதா அரசின் ஒப்புதலை பெற்றது.
A. 1 மற்றும் 3 B. 3 மட்டும் C. 1, 2 மற்றும் 4 D. 1 2 3 மற்றும் 4 CorrectIncorrectUnattempted - Question 75 of 100
75. Question
1 pointsFind out the wrong statements
- The newspaper “Kesari” was published in English
- “The Mahratta” was issued in Marathi
- The book “Orion” was written by Tilak
- Tilak taught in the Fergusson college of Deccan
A. 1 and 2 only B. 2 and 3 only C. 3 only D. 4 only தவறான வாக்கியங்களை கண்டறிக
- கேசரி பத்திரிக்கை ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டது
- மராத்தா பத்திரிக்கை மராத்தி மொழியில் வெளியிடப்பட்டது
- ஒரியன் என்ற நூலை எழுதியவர் திலகர்
- திலகர் தக்காணத்தில் உள்ள பெர்குசன் கல்லூரியில் பயிற்றுவித்தார்
A. 1 மற்றும் 2 B. 2 மற்றும் 3 C. 3 மட்டும் D. 4 மட்டும் CorrectIncorrectUnattempted - Question 76 of 100
76. Question
1 pointsWhere did Gandhiji announce his “Action plan of Satyagraha” against Rowlatt Act?
A. Delhi B. Sabarmathi C. Bombay D. Chennai காந்திஜி ரௌலட் சட்டத்திற்கு எதிரான தனது சத்தியாகிரகப் போராட்டத்தின் செயல்திட்டத்தை எங்கிருந்து அறிவித்தார்?
A. டில்லி B. சபர்மதி C. பம்பாய் D. சென்னை CorrectIncorrectUnattempted - Question 77 of 100
77. Question
1 pointsIn which year the golden temple at Amristar was built?
A. 1754 B. 1764 C. 1774 D. 1784 அமிர்தசரஸில் பொற்கோவில் எந்த ஆண்டில் கட்டப்பட்டது?
A. 1754 B. 1764 C. 1774 D. 1784 CorrectIncorrectUnattempted - Question 78 of 100
78. Question
1 pointsPoint out the wrong statement
I) Indian National Congress was founded by A.O. Hume
II) The first meeting of the Indian National Congress was held at Bombay
III) C. Banerjee was the first President of the Indian National Congress
IV) The second session of the Indian National Congress was not presided by Dedabhai
A. I and II only B. II and III only C. I and III only D. IV only கீழ்கண்ட கருத்துகளில் தவறானதை சுட்டி காண்பிக்கவும்
I) இந்திய தேசிய காங்கிரஸ் O ஹியூமினால் துவங்கப்பட்டது
II) இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டம் பம்பாயில் நடந்தது
III) C. பானர்ஜி இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவர் ஆவார்
IV) இந்திய தேசிய காங்கிரஸின் இரண்டாவது கூட்டம் தாதாபாய் நவுரோஜியால் தலைமை தாங்கப்படவில்லை.
A. I மற்றும் II B. II மற்றும் III C. I மற்றும் III D. IV மட்டும் CorrectIncorrectUnattempted - Question 79 of 100
79. Question
1 pointsThe Radical Democratic Party was started by
A. M.N. Roy B. N.Dutt C. S.C. Bose D. Lohia முற்போக்கு ஜனநாயக கட்சியை உருவாக்கியவர் யார்
A. எம் என் ராய் B. என் தத் C. எஸ் சி போஸ் D. லோகியா CorrectIncorrectUnattempted - Question 80 of 100
80. Question
1 pointsMatch List I with List II and select the correct answer using the codes given below the lists.
List I List II
Organisation/Event Year
a) South Indian Liberal Organisation – 1. 1887
b) Dravidar Kazhagam – 2. 1916
c) Self Respect Movement – 3. 1944
d) Indian National Congress – 4. 1925A. 1, 2, 3, 4
B. 2, 3, 4, 1
C. 4, 2, 3, 1
D. 3, 4, 1, 2
பொருத்துக
இயக்கம்/ நிகழ்வு. ஆண்டு
a) தென்னிந்திய நல உரிமைச் சங்கம் – 1. 1887
b) திராவிடர் கழகம் – 2. 1916
c) சுயமரியாதை இயக்கம் – 3. 1944
d) சென்னையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு – 4. 1925
A. 1, 2, 3, 4
B. 2, 3, 4, 1
C. 4, 2, 3, 1
D. 3, 4, 1, 2CorrectIncorrectUnattempted - Question 81 of 100
81. Question
1 pointsWhich one of the following is correctly matched?
A. Surendranath Banerjee – Political Guru of Gandhi
B. Dadabhai Naoroji – Grand old man of India
C. Gopal Krishna Gokhale – Indian Burke
D. Bala Gangadhar Tilak – Lion of Punjab
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்துகிறது
A. சுரேந்திரநாத் பானர்ஜி – காந்தியின் அரசியல் குரு
B. தாதாபாய் நவரோஜி – இந்தியாவின் முதுபெரும் மனிதர்
C. கோபால கிருஷ்ண கோகலே – இந்தியாவின் பர்க்
D. பாலகங்காதர திலகர் – பஞ்சாபின் சிங்கம்CorrectIncorrectUnattempted - Question 82 of 100
82. Question
1 pointsWhich one of the following is incorrectly matched?
A. Vaikam Hero – Sathyamurthy
B. Great leader – Kamarajar
C. Iron Man – Sardar Vallabhai Patel
D. Chanakya – Rajaji
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தவில்லை
A. வைக்கம் வீரர் – சத்தியமூர்த்தி
B. கர்மவீரர் – காமராஜர்
C. இரும்பு மனிதர் – சர்தார் வல்லபாய் பட்டேல்
D. அரசியல் சாணக்கியர் – ராஜாஜிCorrectIncorrectUnattempted - Question 83 of 100
83. Question
1 pointsConsider the following statement
Assertion (A): Gandhiji withdrew the Non-Co-operation movement.
Reason (R): An angry mob set fire to the police station Chauri chaura, Changed his mind.
Now select your answer according to the coding scheme given below
A. Both (A) and (R) are true but (R) is not the correct explanation of (A)
B. Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)
C. (A) is true but (R) is false
D. (A) is false but (R) is true
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
கூற்று (A): காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தை இடையிலேயே நிறுத்திவிட்டார்
காரணம் (R): சௌரி சௌரா காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஒரு கூட்டம் அதற்கு தீ வைத்தது இதுவே காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை இடையில் நிறுத்த காரணம்
இவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
A. (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் அல்ல
B. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
C. (A) சரி, ஆனால் (R) தவறு
D. (A) தவறு ஆனால் (R) சரிCorrectIncorrectUnattempted - Question 84 of 100
84. Question
1 pointsMatch List I with List II and select the correct answer using the codes given below the lists.
List I Lsit II
a) Father of Revolutionary thought – 1. Bala Gangadara Tilak
b) Punjab Kesari – 2. C.R. Das
c) Father of Indian Unrest – 3. Bipin Chandra Pal
d) Desabandhu – 4. Lalalajpat Rai
A. 2, 1, 3, 4
B. 1, 3, 2, 4
C. 3, 4, 1, 2
D. 3, 2, 1, 4அட்டவணை 1 மற்றும் அட்டவணை 2 ஒப்பிட்டு கீழே கொடுக்கப்பட்டவற்றில் சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் 1 பட்டியல் 2
a) புரட்சிகர கருத்துக்களின தந்தை – 1. பால கங்காதர திலகர்
b) பஞ்சாப் சிங்கம் – 2. சி ஆர் தாஸ்
c) இந்தியாவின் அமைதியின்மையின் தந்தை – 3. பிபின் சந்திர பால்
d) தேசபந்து – 4. லாலா லஜபதி ராய்
A. 2, 1, 3, 4
B. 1, 3, 2, 4
C. 3, 4, 1, 2
D. 3, 2, 1, 4CorrectIncorrectUnattempted - Question 85 of 100
85. Question
1 pointsWho founded the “Servants of Indian Society”?
A. Gopala Krishna Gokhale B. Bala Gangadhara Tilak C. Mahatma Gandhi D. Iswar Chandra Vidyasagar இந்திய சமூக சேவகர்கள் என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் யார்?
A. கோபால கிருஷ்ண கோகலே B. பாலகங்காதர திலகர் C. மகாத்மா காந்தி D. ஈஸ்வர சந்திர வித்யாசாகர் CorrectIncorrectUnattempted - Question 86 of 100
86. Question
1 points“The problem before us is to have democracy we have it politically and we need to expand it in the economic field also” ————-who said it?
A. B.R. Ambedkar B. Jawaharlal Nehru C. Mahatma Gandhi D. Karl Marx மக்களாட்சியை அடைவதை நாம் முன் உள்ள பிரச்சனையாகும் அரசியல் அளவில் அதை பெற்று வடுவோம் நாம் அதை பொருளாதார ரீதியாகவும் விரிவடையச் செய்ய வேண்டும் என்று உரைத்தவர் யார்
A. பி ஆர் அம்பேத்கர் B. ஜவஹர்லால் நேரு C. மகாத்மா காந்தி D. காரல் மார்க்ஸ் CorrectIncorrectUnattempted - Question 87 of 100
87. Question
1 pointsWho was the political Guru of Subhash Chandra Bose?
A. Bala Gangadara Tilak B. Sarat Chandra Bose C. Chittaranjan Das D. Mahatma Gandhi சுபாஷ் சந்திர போஸின் அரசியல் குரு யார்
A. பாலகங்காதர திலகர் B. சரத் சந்திர போஸ் C. சித்தரஞ்சன் தாஸ் D. மகாத்மா காந்தி CorrectIncorrectUnattempted - Question 88 of 100
88. Question
1 pointsMother Theresa belonged to which country?
A. England B. Germany C. Romania D. Yugoslavia அன்னை தெரசா எந்த நாட்டைச் சேர்ந்தவர்
A. இங்கிலாந்து B. ஜெர்மனி C. ருமேனியா D. யூகோஸ்லேவியா CorrectIncorrectUnattempted - Question 89 of 100
89. Question
1 pointsWho was the founder of the paper “Kesari”?
A. Bal Gangadhara Tilak B. Bipin Chandra Pal C. Motilal Nehru D. Madan Mohan Malavia கேசரி என்ற செய்தித்தாளை நிறுவியவர் யார்
A. பாலகங்காதர திலகர் B. பிபின் சந்திரபால் C. மோதிலால் நேரு D. மதன் மோகன் மாளவியா CorrectIncorrectUnattempted - Question 90 of 100
90. Question
1 pointsPoint out the incorrect statement about Rajaram Mohan Roy.
A. He was given the title of Raja in 1831
B. He wrote a pamphlet in Bengali against idol worship
C. ‘Go back to Vedas’ was his slogan
D. He died at Bristol in 1833
ராஜா ராம் மோகன் ராய் பற்றிய தவறான வாசகத்தை சுட்டிக்காட்டவும்
A. 1831 இல் அவருக்கு ராஜா என்ற பட்டம் வழங்கப்பட்டது
B. சிலை வழிபாட்டுக்கு எதிராக வங்காள மொழியில் துண்டறிக்கை எழுதினார்
C. வேதத்துக்கு திரும்புங்கள் என்பது அவரது வாசகம்
D. 1833 இல் பிரிஸ்டலில் இறந்தார்CorrectIncorrectUnattempted - Question 91 of 100
91. Question
1 pointsAmong the following who was known as the ‘Political Sage’?
A. W.C. Banerjee B. Justice Ranade C. Gopala Krishna Gokhale D. Balagangadhar Tilak கீழே கொடுக்கப் பட்டுள்ளவர்களுள் அரசியல் முனிவர் என்று அறியப்பட்டவர் யார்?
A. W.C.பானர்ஜி B. ஜஸ்டிஸ் ரானடே C. கோபால கிருஷ்ண கோகலே D. பாலகங்காதர திலகர் CorrectIncorrectUnattempted - Question 92 of 100
92. Question
1 pointsWrite the given incidents in chronological order using the codes given below:
I) Gandhi Irwin Pact.
II) Bhagat Singh, Sukhdev and Rajaguru were executed.
III) Gandhi Irwin Pact endorsed in the congress.
IV) Second round table conference.
A. (i),(iii), (ii),(iv) B. (i),(ii),(iii),(iv) C. (iii),(ii),(iv),(i) D. (i),(iii),(iv),(ii) பின்வரும் நிகழ்வுகளை கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்தி காலவரிசை படுத்து
I) காந்தி-இர்வின் ஒப்பந்தம்
II) பகத்சிங் சுகதேவ் ராஜகுரு தூக்கிலிடப்படல்
III) காந்தி-இர்வின் ஒப்பந்தத்தில் காங்கிரஸில் ஒப்பம்
IV) இரண்டாவது வட்டமேசை மாநாடு
A. (i),(iii), (ii),(iv) B. (i),(ii),(iii),(iv) C. (iii),(ii),(iv),(i) D. (i),(iii),(iv),(ii) CorrectIncorrectUnattempted - Question 93 of 100
93. Question
1 pointsWhich of the following is incorrectly paired?
A. Dr. B.R. Ambedkar – Poona pact
B. Gopalakrishna Gokhale – Champaran Satyagraha
C. Jinnah – Day of Deliverence
D. Dr.H.B. Hedgewar – Rashtriya Swayam Sevak
கீழ்கண்டவற்றில் எது தவறாக தொடர்புபடுத்தப்பட்டுள்ளது?
A. டாக்டர் பி ஆர் அம்பேத்கர் – பூனா ஒப்பந்தம்
B. கோபால கிருஷ்ண கோகலே – சாம்பிரன் சத்தியாகிரகம்
C. ஜில்லா – டே ஆப் டெலிவர் அன்ஸ்
D. டாக்டர் எச்பி ஹெட்டேவர் – ராஷ்டிரிய சுயம் சேவக்CorrectIncorrectUnattempted - Question 94 of 100
94. Question
1 pointsSwaraj is my birthright: I will have it was the slogan of?
A. Gopala Krishan Gokhale B. Lala Lajpat Rai C. Bipin Chandra Pal D. Bala Gangadhar Tilak சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் யாருடைய முழக்கம்
A. கோபால கிருஷ்ண கோகலே B. லாலா லஜபதி ராய் C. பிபின் சந்திர பால் D. பாலகங்காதர திலகர் CorrectIncorrectUnattempted - Question 95 of 100
95. Question
1 pointsWho called Queen Victoria’s proclamation of 1858 as “The Magna Carta of our rights and liberties”?
A. Dr Rash Behari Ghosh B. Dadabhai Naoroji C. Surendranath Banerjee D. Alfred Webb 1858ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணியின் பெயர் அறிக்கையை நம்முடைய உரிமைக்கும் சுதந்திரத்துக்கும் மகாசாசனம் என கூறியவர் யார்?
A. டாக்டர் ராஷ் பிகாரி போஸ் B. தாதாபாய் நௌரஜி C. சுரேந்திரநாத் பானர்ஜி D. ஹாஸ்பெட் வெப் CorrectIncorrectUnattempted - Question 96 of 100
96. Question
1 pointsThe first session of the Indian National Congress was held at
A. Calcutta B. Bombay C. Chennai D. Delhi இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம்
A. கல்கத்தா B. பாம்பே C. சென்னை D. டெல்லி CorrectIncorrectUnattempted - Question 97 of 100
97. Question
1 pointsMatch List I with List II and select the correct answer using the codes given below the lists.
List I Lsit II
a) Rajaram Mohan Roy – 1. Sati
b) Narendra Natha Dutta – 2. Swami Vivekananda
c) Annie Besant – 3. Theosophical Society
d) Sikkhism – 4. Guru Nanak
A. 1, 2, 3, 4 B. 4, 3, 2, 1
C. 3, 4, 1, 2 D. 2, 1, 3, 4
பொருத்துக
a) ராஜாராம் மோகன்ராய் – உடன்கட்டை ஏறுதல்
b) நரேந்திரநாத் தத்தா – சுவாமி விவேகானந்தர்
c) அன்னிபெசன்ட் – பிரம்ம ஞான சபை
d) சீக்கிய மதம் – குருநானக்
A. 1, 2, 3, 4 B. 4, 3, 2, 1
C. 3, 4, 1, 2 D. 2, 1, 3, 4CorrectIncorrectUnattempted - Question 98 of 100
98. Question
1 pointsWhich one of the following pairs were the main contestants for prime Ministership after the death of Nehru?
A. Morarji Desai and Indiar Gandhi
B. Indira Gandhi and Kamarajar
C. Morarji Desai and Lal Bahadur Sastri
D. Lal Bahadur Sastri and Indira Gandhi
பின்வருவனவற்றுள் எந்த இணை நேருவின் மறைவுக்குப் பிறகு பிரதமர் பதவிக்கான முக்கிய போட்டியாளர்களாக இருந்தார்கள்?
A. மொரார்ஜி தேசாய் மற்றும் இந்திரா காந்தி
B. இந்திரா காந்தி மற்றும் காமராஜர்
C. மொரார்ஜி தோசாய் மற்றும் லால் பகதூர் சாஸ்திரி
D. லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்திCorrectIncorrectUnattempted - Question 99 of 100
99. Question
1 pointsMatch List I with List-II and select the correct answer using the codes given below the lists.
List I List II
a) Mahatma Gandhiji – 1. First Prime Minister
b) Jawaharlal Nehru – 2. Father of Nation
c) Dr. Babu Rajendra Presad – 3. Chairman, Drafting Committee of Constitution
d) Dr B.R. Ambedkar – 4. Chairman, Constituent Assembly
A. 1, 3, 2, 4 B. 2, 1, 4, 3
C. 1, 2, 3, 4 D. 4, 2, 3, 1
சரியான விடையைத் தேர்ந்தெடு
a) மகாத்மாகாந்தி – முதல்வர் பிரதம மந்திரி
b) ஜவஹர்லால் நேரு – தேசப்பிதா
c) டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத் – வரைபட குழுவின் தலைவர்
d) டாக்டர் பி ஆர் அம்பேத்கர் – அரசியலமைப்பு நிர்ணய சபையின்
தலைவர்
A. 1, 3, 2, 4 B. 2, 1, 4, 3
C. 1, 2, 3, 4 D. 4, 2, 3, 1CorrectIncorrectUnattempted - Question 100 of 100
100. Question
1 pointsArrange the following movements in order:
I) Khilafat Movement
II) Civil Disobedience Movement
III) Non-Cooperation Movement
IV) Quit India Movement
A. I, III, II, IV B. II, III, I, IV C. IV,II,I,III D. III,I,IV,II பின்வரும் இயக்கங்களை ஒழுங்குபடுத்துக
I) கிலாபத் இயக்கம்
II) சட்ட மறுப்பு இயக்கம்
III) ஒத்துழையாமை இயக்கம்
IV) வெள்ளையனே வெளியேறு இயக்கம்
A. I,III,II,IV B. II,III,I,IV C. IV,II,I,III D. III,I,IV,II CorrectIncorrectUnattempted
How to use this Test Properly Click
(MUST READ BEFORE TAKING TEST)
Our Official Telegram Channel Join
LIVE RANK LIST
Leaderboard: TEST 16 - INM GROUP 2 2021
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||