TNSPC GROUP 2/2A TEST BATCH 2021
LOGIN/REGISTRATION CLICK
TEST NUMBER: 17
TEST SUBJECT: REVISION
TOTAL NUMBER OF TESTS: 30
TEST SCHEDULE: DOWNLOAD
START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.
How to use this Test Properly Click
(MUST READ BEFORE TAKING TEST)
Our Official Telegram Channel Join
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" TEST 17 UNIT 8 REVISION GROUP 2 2021 "
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
- Question 1 of 100
1. Question
1 pointsWhich script was adopted to write the Tamil language?
A. Karosthi
B. Brahmi
C. Tamil Brahmi
D. Devanagri
தமிழ்மொழி முதன் முதலில் எந்த வரிவடிவத்தில் எழுதப்பட்டது?
A. கரோஸ்தி
B. பிராமி
C. தமிழ் பிராமி
D. தேவநாகரிCorrectIncorrectUnattempted - Question 2 of 100
2. Question
1 pointsWho were associated with Thiruneveli uprising happened in March 1908?
A. Subramania siva and VOC
B. Nilakanda Brahmachari and subramania siva
C. Vanchinathan and VOC
D. Robert William Ash1908-ம் ஆண்டில் நடைபெற்ற திருநெல்வேலி கலவரத்துக்கு தொடர்புடையவர்கள் யார்?
A. சுப்ரமணிய சிவா மற்றும் வ.உ .சி
B. நீலகண்ட பிரமச்சாரி மற்றும் சுப்ரமணிய சிவா
C. வாஞ்சிநாதன் மற்றும் வ உ சி
D. ராபர்ட் வில்லியம் ஆஷ்CorrectIncorrectUnattempted - Question 3 of 100
3. Question
1 pointsConsider the following statement
1) Tholkappiam only describes about Tamil grammar
2) Kalithogai was a part of Tholkappiam
Choose the incorrect statement statements
A. 1only
B. 2 only
C. Both 1 and 2
D. None
கீழ்காணும் வாக்கியங்களை கவனி
1) தொல்காப்பியம் இலக்கணம் பற்றி மட்டுமே கூறுகிறது
2) கலித்தொகை தொல்காப்பிய நூலின் ஒரு பகுதி ஆகும்தவறான வாக்கியம்/வாக்கியங்களை தேர்வுசெய்
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவும் இல்லைCorrectIncorrectUnattempted - Question 4 of 100
4. Question
1 pointsWhich of the following is not Eight Anthologies?
A. Agananooru
B. Paripaadal
C. Maduraikanji
D. Pathitrupathu
கீழ்கண்டவற்றுள் எது எட்டுத்தொகை நூல் அல்ல?
A. அகநானூறு
B. பரிபாடல்
C. மதுரைக்காஞ்சி
D. பதிற்றுப்பத்துCorrectIncorrectUnattempted - Question 5 of 100
5. Question
1 pointsWhat are Epics?
A. Long narration poem of literary works
B. Essay collection
C. Moral books
D. None
காப்பியங்கள் என்பவை எது?
A. கவிதை நயம் உடைய செய்யுள் வடிவிலான நீண்ட இலக்கிய படைப்புகள்
B. உரைநடை தொகுப்புகள்
C. அறநெறி புத்தகங்கள்
D. எதுவும் இல்லைCorrectIncorrectUnattempted - Question 6 of 100
6. Question
1 pointsChoose the incorrect pair
A. Hathigumba inscription – Kalinga
B. Pugalur inscription – Karur
C. Mangulam inscription – Madurai
D. Kodumanal – Dharmapuriதவறான இணையை தேர்வு செய்
A. ஹதிகும்பா கல்வெட்டு – கலிங்க நாடு
B. புகழூர்க் கல்வெட்டு – கரூர்
C. மாங்குளம் கல்வெட்டு – மதுரை
D. கொடுமணல் – தர்மபுரிCorrectIncorrectUnattempted - Question 7 of 100
7. Question
1 pointsWhich of the following is not in The Five Epics?
A. Manimekalai
B. Thirukkural
C. Valayapathi
D. Sivaga Chintamani
கீழ்க்கண்டவற்றுள் எது ஐம்பெரும் காப்பியங்களில் இல்லை?
A. மணிமேகலை
B. திருக்குறள்
C. வளையாபதி
D. சீவக சிந்தாமணிCorrectIncorrectUnattempted - Question 8 of 100
8. Question
1 pointsThe book ‘Natural History’ was written by ……………..
A. Ptolemy
B. Megasthenes
C. Pliny
D. Tholkappiar
‘இயற்கை வரலாறு’ எனும் நூலினை எழுதியவர் யார்
A. தாலமி
B. மெகஸ்தனிஸ்
C. பிளினி
D. தொல்காப்பியர்CorrectIncorrectUnattempted - Question 9 of 100
9. Question
1 pointsMention the Sangam age
A. 3rd century BC to 5th century AD
B. 5th century BC to 3rd century AD
C. 3rd century BC to 3rd century AD
D. After 5th century AD
சங்ககாலத்தின் கால அளவை குறிப்பிடு
A. கி.மு 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 5 ஆம் நூற்றாண்டு வரை
B. கி.மு 5 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 3 ஆம் நூற்றாண்டு வரை
C. கி.மு 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 3 ஆம் நூற்றாண்டு வரை
D. கி.பி 5 ஆம் நூற்றாண்டுக்குப் பின்CorrectIncorrectUnattempted - Question 10 of 100
10. Question
1 pointsChoose the incorrect pair/s
1) Sangam age -Iron age
2) Sangam culture -Megalithic culture
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None
தவறானவற்றை தேர்வு செய்
1) சங்ககாலம் -இரும்புக் காலம்
2) சங்க காலப் பண்பாடு -பெருங்கற்காலப் பண்பாடு
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 11 of 100
11. Question
1 pointsWhich book provided information about the Chera kings during Sangam age?
A. Pattinapaalai
B. Purananuru
C. Natrinai
D. Pathitrupathu
எந்த நூல் சங்க காலத்தில் சேர அரசர்கள் பற்றிய செய்திகளை வழங்குகின்றன?
A. பட்டினப்பாலை
B. புறநானூறு
C. நற்றிணை
D. பதிற்றுப்பத்துCorrectIncorrectUnattempted - Question 12 of 100
12. Question
1 pointsHe went on a military expedition to North India. He brought stones from Himalayas for making idol of Kannagi an epic character from Silapadhikaram. He introduce Pattini Cult. Which Chera King refers here?
A. Udayan Cheralathan
B. Senguttuvan
C. Ilango Adigal
D. Imayavaramban Netuncheralathan
இவர் வட இந்தியா மீது படையெடுத்து சென்றார். சிலப்பதிகார பாத்திரமான கண்ணகிக்கு சிலை எடுப்பதற்காக அவர் இமயமலையிலிருந்து கற்களை கொண்டு வந்தார். மேலும் இவரே பத்தினி தெய்வ வழிபாட்டை அறிமுகம் செய்து வைத்தவர். எந்த சேர மன்னனை பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது?
A. உதயன் சேரலாதன்
B. செங்குட்டுவன்
C. இளங்கோவடிகள்
D. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்CorrectIncorrectUnattempted - Question 13 of 100
13. Question
1 pointsWhich Chera king introduced coins in his name?
A. Cheral Irumborai
B. Neduncheralathan
C. Senguttuvan
D. Ilango
எந்தச் சேர மன்னன் தனது பெயரில் நாணயங்களை வெளியிட்டார்?
A. சேரல் இரும்பொறை
B. நெடுஞ்சேரலாதன்
C. செங்குட்டுவன்
D. இளங்கோCorrectIncorrectUnattempted - Question 14 of 100
14. Question
1 pointsWhich one was the capital of Chola during Sangam period?
A. Thuraiyur
B. Musiri
C. Venni
D. Pugar
சங்க காலத்தில் சோழர்களின் தலைநகரம் எது?
A. துறையூர்
B. முசிறி
C. வெண்ணி
D. புகார்CorrectIncorrectUnattempted - Question 15 of 100
15. Question
1 pointsDuring Sangam period the word ‘Kizhar’ refers to?
A. Landlord
B. Village chief
C. Old age person
D. None
சங்ககாலத்தில் ‘கிழார்’ எனும் பதம் எதைக் குறித்தது?
A. நிலக்கிழார்
B. கிராமத் தலைவர்
C. வயதானவர்
D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 16 of 100
16. Question
1 pointsConsider the following statement
3) Karikalan was defeated by Chera and Pandia along with 11 Velir chieftains.
4) The PatinaPalai, a poetic work in the The Pathinenkeezhkanakku gives elaborate information, trading activity during Karikalan’s time.
Choose the correct statement/s
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. Noneகீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
1) சேரர், பாண்டியர் மற்றும் 11 வேளிர் தலைவர்களின் கூட்டுப்படையால் கரிகாலன் தோற்கடிக்கப்பட்டார்.
2) பட்டினப்பாலை என்னும் பதினெண்கீழ்க்கணக்கைச் சேர்ந்த நூல், கரிகாலன் ஆட்சியின் போது நடைபெற்ற வணிக நடவடிக்கைகள் பற்றிய விரிவான செய்திகளை வழங்குகிறது.
சரியான வாக்கியம்/வாக்கியங்களை தேர்வுசெய்
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவும் இல்லைCorrectIncorrectUnattempted - Question 17 of 100
17. Question
1 pointsChoose the right pair
A. Cheras – Fig Flower
B. Chola – Bow and Arrow
C. Pandiya – Puhar
D. Chera – Vanchi
சரியான இணையை தேர்வு செய்
A. சேரர் – அத்திப்பூ
B. சோழர் – வில் மற்றும் அம்பு
C. பாண்டியர் – புகார்
D. சேரர் – வஞ்சிCorrectIncorrectUnattempted - Question 18 of 100
18. Question
1 pointsThe word ‘Irai’ referred during Sangam period was
A. God
B. Customs
C. Land revenue
D. King’s Darbar
சங்ககாலத்தில் ‘இறை’ எனும் பதம் எதைக் குறிக்கிறது?
A. கடவுள்
B. வழக்கம்
C. நில வருவாய்
D. அரசனின் அரசவைCorrectIncorrectUnattempted - Question 19 of 100
19. Question
1 pointsWhich of the following is not included in seven patrons of Sangam period?
A. Kari
B. Ori
C. Nalli
D. Killi
கீழ்க்கண்டவற்றுள் எவர் சங்க கால கடையேழு வள்ளல்களில் இல்லாதவர்?
A. காரி
B. ஓரி
C. நள்ளி
D. கிள்ளிCorrectIncorrectUnattempted - Question 20 of 100
20. Question
1 pointsSangam age Kings had duties to perform. What are they?
1) Encourage learning
2) Performing rituals
3) Conducting elections
4) Protecting people
A. 1,3,4 Only
B. 1,2 Only
C. 1,2,4 Only
D. All
சங்ககால அரசர்களுக்கு சில கடமைகள் இருந்தன. அவை யாவை?
1) கல்வி கற்பதை ஊக்குவிப்பது
2) சடங்குகளை நடத்துவது
3) தேர்தல் நடத்துவது
4) மக்களைப் பாதுகாப்பது
A. 1,3,4 மட்டும்
B. 1,2 மட்டும்
C. 1,2,4 மட்டும்
D. எல்லாம்CorrectIncorrectUnattempted - Question 21 of 100
21. Question
1 points“Thanai Thalaivan” meant that
A. Kings army
B. Ambassadors employed by kings
C. King
D. Army chief
‘‘தானைத் தலைவன்’’ என்பதன் பொருள் என்ன?
A. அரசருடைய படை
B. அரசர்களால் வேலைக்கு அமர்த்தப்படும் தூதர்கள்
C. அரசன்
D. படைத்தலைவர்CorrectIncorrectUnattempted - Question 22 of 100
22. Question
1 pointsChoose the incorrect pair
A. Kurinji – Murugan
B. Neithal – Varuna
C. Paalai – Kotravan
D. Marutham – Maayon
தவறான இணையை தேர்வு செய்
A. குறிஞ்சி – முருகன்
B. நெய்தல் – வருணன்
C. பாலை – கொற்றவை
D. மருதம் – மாயோன்CorrectIncorrectUnattempted - Question 23 of 100
23. Question
1 pointsHow many women poets had lived and left behind their valuable works during the Sangam period?
A. 52
B. 40
C. 45
D. 38
சங்க காலத்தில் எத்தனை பெண்பால் புலவர்கள் அரிய நூல்களைக் கொடுத்து சென்றுள்ளனர்
A. 52
B. 40
C. 45
D. 38CorrectIncorrectUnattempted - Question 24 of 100
24. Question
1 pointsConsider the following statement
1) Hero stone (Nadukal/ Veerakkal) step up to remember the brave people who lost their lives in the battlefield.
2) Varna system practiced comparatively higher than North India in Tamilzhagam
Choose the incorrect statement/ statements
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. Noneகீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
1) போரில் மரணமடைந்த வீரர் நினைவை போற்றுவதாக நடுகற்கள் / வீரக்கல் நடப்பட்டன
2) ஒப்பீட்டளவில் வருணாசிரம முறை வட இந்தியாவை காட்டிலும் தமிழகத்தில் அதிகம் பின்பற்றப்பட்டது
தவறான வாக்கியம் வாக்கியங்களை தேர்வுசெய்
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவும் இல்லைCorrectIncorrectUnattempted - Question 25 of 100
25. Question
1 pointsWhich king was master of seven notes of music during Sangam period?
A. Ilango
B. Pandiya Nedunchezhian
C. Karikalan
D. Senguttuvan
சங்ககால அரசர்களில் யாழிசையின் ஏழு ஸ்வரங்கள் குறித்த பெரும்புலமை பெற்றிருந்தவர் யார்?
A. இளங்கோ
B. பாண்டியன் நெடுஞ்செழியன்
C. கரிகாலன்
D. செங்குட்டுவன்CorrectIncorrectUnattempted - Question 26 of 100
26. Question
1 pointsConsider the following statement
1) In Puhar, there were two kinds of market called Nalangadi (the morning bazar) and Allangadi (the evening Bazaar)
2) The Roman writer Pliny mentioned that a temple of Augustus was built at Puhar
Choose the correct statement/ statements
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
1) புகார் நகரில் நாளங்கடி எனப்படும் காலை நேர சந்தையும் அல்லங்காடி எனப்படும் மாலைநேர சந்தையும் இருந்துள்ளன
2) ரோம் நாட்டை சேர்ந்த எழுத்தாளர் பிளினி புகார் நகரில் அகஸ்டஸ் கடவுளுக்காக கோவில் ஒன்று கட்டப்பட்டிருந்தது என குறிப்பிடுகிறார்
சரியான வாக்கியம் வாக்கியங்களை தேர்வு செய்
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவும் இல்லைCorrectIncorrectUnattempted - Question 27 of 100
27. Question
1 pointsChoose the incorrect pair
A. Athicha Nallur and Porunthal – Rice grains in Burial urns
B. Kodumanal and Guttur – Iron smelting
C. Pattanam – Gold smelting
D. Arikkamedu and Kudikadu – Shipping Industry
தவறான இணையை தேர்வு செய்
A. ஆதிச்ச நல்லூர் மற்றும் பொருந்தல் – தாலிகளுடன் நெல்
B. கொடுமணல் மற்றும் குட்டூர் – இரும்பு உருக்கு ஆலைகள்
C. பட்டணம் – பொன்னை உருக்கு உலைகள்
D. அரிக்கமேடு மற்றும் குடிக்காடு – கப்பல் தொழில்CorrectIncorrectUnattempted - Question 28 of 100
28. Question
1 pointsWho were “Umanars”?
A. Traders in Mountain region
B. Salt merchants
C. Overseas Traders
D. None
‘உமணர்கள்’ என்பவர்கள் யார்
A. மலைப்பகுதி வணிகர்கள்
B. உப்பு வணிகர்கள்
C. கடல் கடந்து வாணிபம் செய்பவர்கள்
D. எதுவும் இல்லைCorrectIncorrectUnattempted - Question 29 of 100
29. Question
1 pointsWhich book list the Presiding dieties for five Thinais (Eco-region)
A. Tholkappiam
B. Purananuru
C. Manimegalai
D. Thirukural
ஐந்து திணைகளுக்கும் உரிய வழிபாட்டு கடவுளை எந்த நூல் குறிப்பிடுகிறது?
A. தொல்காப்பியம்
B. புறநானூறு
C. மணிமேகலை
D. திருக்குறள்CorrectIncorrectUnattempted - Question 30 of 100
30. Question
1 pointsVarious art forms existed in the Sangam Age. Tamil literature mentions a performance of ritual dance called as………..
A. Samy Aattam
B. Veriyatal
C. Karagam
D. Kolattam
சங்ககாலத்தில் பல வகையான கலைகள் செழித்து இருந்தன. தமிழ் இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள,சமய சடங்குகளின் போது நிகழ்த்தப்படும் ஆட்டங்களில் ஒரு வகைக்கு……………. என்று பெயர்
A. சாமி ஆட்டம்
B. வெறியாட்டல்
C. கரகம்
D. கோலாட்டம்CorrectIncorrectUnattempted - Question 31 of 100
31. Question
1 pointsOne of the oldest Stone Age tools in the world made by Human ancestors called Hominins, had been produced in Tamil Nadu. these stone tools found near the Chennai region which one is that?
A. Kanchipuram
B. Attirampakkam
C. Pallavaram
D. Thiruvallur
ஹோமினின் என அழைக்கப்படும் மனித மூதாதை இனத்தால் உருவாக்கப்பட்ட கற்கால கருவிகளான காலத்தால் முந்தைய பகுதியை சேர்ந்த கற்கருவிகள் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டன. இப்பழங்கற்கால கருவிகள் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் கிடைத்துள்ளன.அது எந்த பகுதி?
A. காஞ்சிபுரம்
B. அதிரம்பாக்கம்
C. பல்லாவரம்
D. திருவள்ளூர்CorrectIncorrectUnattempted - Question 32 of 100
32. Question
1 pointsWho first discovered paleolithic tools at Pallavaram near Chennai in 1863?
A. Marry Anning
B. Robert.T.Bakker
C. Robert Bruce Foote
D. Thomas Barger
சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் பழங்கால கருவிகளை முதன்முறையாக 1863 ஆம் ஆண்டு கண்டுபிடித்தவர் யார்?
A. மேரி அன்னிங்
B. ராபர்ட் டி பெக்கர்
C. ராபர்ட் புரூஸ் ஃபூட்
D. தாமஸ் பார்கர்CorrectIncorrectUnattempted - Question 33 of 100
33. Question
1 pointsThe ‘Teri’ site has evidence of microlithic artifacts in Tamilnadu. These sites have red sand dunes called Teris. The Teri site located near………
A. Chennai
B. Madurai
C. Thoothukudi
D. Pondicherry
தமிழ்நாட்டில் ‘தேரி’ பகுதிகளில் இடைக்கால கற்கருவிகள் கிடைத்துள்ளன. இந்த பகுதிகளில் உள்ள செம்மணல்லான பகுதிகளை தேரி எனப்படுகிறது. தேரிப்பகுதி தமிழகத்தில் எந்த பகுதிக்கு அருகே அமைந்துள்ளது?
A. சென்னை
B. மதுரை
C. தூத்துக்குடி
D. பாண்டிச்சேரிCorrectIncorrectUnattempted - Question 34 of 100
34. Question
1 pointsIn which culture domestication of animals and crop cultivation started?
A. Lower Paleolithic
B. Middle Paleolithic
C. Mesolithic
D. Neolithic
விலங்குகளை பழக்கப்படுத்தி வேளாண்மை செய்த பண்பாடு எந்த பண்பாடு?
A. கீழ் பழங்கற்காலம்
B. இடைப் பழங்கற்காலம்
C. இடைக் கற்காலம்
D. புதிய கற்காலம்CorrectIncorrectUnattempted - Question 35 of 100
35. Question
1 pointsWho is author of Maduraikanchi?
A. Mangudi maruthanar
B. Chithalai Chathanar
C. Ilango Adigal
D. Nakkirar
மதுரைக் காஞ்சியின் ஆசிரியர் யார் ?
A. மாங்குடி மருதனார்
B. சீத்தலைச்சாத்தனார்
C. இளங்கோ அடிகள்
D. நக்கீரர்CorrectIncorrectUnattempted - Question 36 of 100
36. Question
1 pointsThe inscription has been deciphered as “Kurummangala Athan yi yanai Po”. This belongs to the Sangam period excavated from…………
A. Perur
B. Mangudi
C. Andipatti
D. Marakkanam
“குருமங்கள அதன் இ யானைய் போ” என்ற தமிழ்-பிராமி பொறிக்கப்பட்ட கருப்பு மற்றும் சிகப்பு வண்ண பானை ஓடு கண்டெடுக்கப்பட்டது. பானை ஓடு சங்க காலத்தை சார்ந்தது இது எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
A. பேரூர்
B. மாங்குடி
C. ஆண்டிப்பட்டி
D. மரக்காணம்CorrectIncorrectUnattempted - Question 37 of 100
37. Question
1 pointsAn urn covered with lids was found in…………….
A. Kodumanal
B. Kerala
C. Korkai
D. Adichanallur
மூடியுள்ள தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம் எது?
A. கொடுமணல்
B. கேரளா
C. கொற்கை
D. ஆதிச்சநல்லூர்CorrectIncorrectUnattempted - Question 38 of 100
38. Question
1 pointsA stone with the name ‘Perumpatankal’ probably used for gold smelting has been found in which country?
A. Malasia
B. Thailand
C. Phillipines
D. Japan
“பெரும்பத்தன் கல்” என்பது தங்கத்தின் தரத்தை ஆராய உதவும் கல்லாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இந்த கல் எங்கு கண்டெடுக்கப்பட்டது?
A. மலேசியா
B. தாய்லாந்து
C. பிலிப்பைன்ஸ்
D. ஜப்பான்CorrectIncorrectUnattempted - Question 39 of 100
39. Question
1 pointsTamil literature mentioned this part as Swarna Bhumi. which part was that?
A. South Asia
B. West Asia
C. North America
D. South-East Asia
தமிழ் இலக்கியங்கள் ‘சுவர்ணபூமி’ என எந்த பகுதியை குறிப்பிடுகிறது?
A. தெற்கு ஆசியா
B. மேற்கு ஆசியா
C. வட அமெரிக்கா
D. தென் கிழக்கு ஆசியாCorrectIncorrectUnattempted - Question 40 of 100
40. Question
1 pointsConsider the following statement
1) The verses of Paththupattu and ettuthogai are called “Pathinen Merkanakku Noolgal”
2) All the songs of ‘Pathinen Merkanakku Noolgal’ are classified by
Agam and Puram
Choose incorrect statement/statements
A. 1only
B. 2 only
C. Both 1 and 2
D. Noneகீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
1) பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என அழைக்கப்படுகின்றன
2) பதினெண்மேற்கணக்கு நூல்கள் எல்லாமே அகம் – புறம் என இரு வகை வாழ்வியல் பிரிவுகளாக தொகுக்கப்பட்டுள்ளன.
தவறான வாக்கியம்/ வாக்கியங்களை தேர்வு செய்
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவும் இல்லைCorrectIncorrectUnattempted - Question 41 of 100
41. Question
1 pointsWhich is the original name of maraimalai adigal?
A. Swami Dayananda
B. Swami Vedachalam
C. Swami Paramananda
D. None
மறைமலை அடிகளின் இயற்பெயர் என்ன?
A. சுவாமி தயானந்தா
B. சுவாமி வேதாசலம்
C. சுவாமி பரமானந்தா
D. யாரும் இல்லைCorrectIncorrectUnattempted - Question 42 of 100
42. Question
1 pointsPaththu Pattu’s half of text are belonging to…………kind of literature
A. Attanathi
B. Pallu
C. Atrupadai
D. Kuravanji
பத்துப்பாட்டின் சரிபாதி நூல்கள்———– எனும் புறவகை இலக்கியங்களை சார்ந்தது
A. ஆட்டனத்தி
B. பள்ளு
C. ஆற்றுப்படை
D. குறவஞ்சிCorrectIncorrectUnattempted - Question 43 of 100
43. Question
1 pointsChoose the Incorrect Pair
A. Thirumurugatrupadai – Murugan
B. Pattinappalai – Karikalan
C. Mullai Pattu – Nambuthanar
D. Nedunelvaadai – Kabilar
தவறான இணையை தேர்வு செய்
A. திருமுருகாற்றுப்படை – முருகன்
B. பட்டினப்பாலை – கரிகாலன்
C. முல்லைப்பாட்டு – நம்பூதனார்
D. நெடுநெல்வாடை – கபிலர்CorrectIncorrectUnattempted - Question 44 of 100
44. Question
1 pointsWho has written the prayer songs to all text of Ettuthogai songs?
A. Nakkeerar
B. Pooriko
C. Uruthirasanmar
D. Perunthevanaar
எட்டுத்தொகை நூல்களின் அனைத்துக்கும் கடவுள் வாழ்த்து பாடியவர் யார்?
A. நக்கீரர்
B. பூரிக்கோ
C. உருத்திர சன்மர்
D. பெருந்தேவனார்CorrectIncorrectUnattempted - Question 45 of 100
45. Question
1 pointsWhat is the other name of Agananuru?
A. Nedunthogai
B. Paalai thinai
C. Kurunthogai
D. Mullai pattu
அகநானூறு பாடலின் மற்றொரு பெயர் என்ன?
A. நெடுந்தொகை
B. பாலைத் திணை
C. குறுந்தொகை
D. முல்லைப்பாட்டுCorrectIncorrectUnattempted - Question 46 of 100
46. Question
1 pointsChoose the correct statement
A. Kurinjipattu mentioned 999 flowers name
B. Sangam songs of Agam and puram are equal to epics of Greek, Iliot and Odyssey
C. Pathinen keezhkanakku noolgal compiled during Sangam age
D. Thirukural belongs to padhinen Melkanakku noolgal
சரியான வாக்கியத்தை தேர்வு செய்க
A. குறிஞ்சிப்பாட்டு 999 வகையான பூக்களின் பெயர்களை பட்டியலிடுகிறது
B. சங்ககாலப் பாடல்கள் அனைத்தும் கிரேக்கத்தின் இலியம், ஒடிசி போன்ற பாடல்களை ஒத்திருக்கின்றன
C. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் சங்க காலத்தில் தொகுக்கப்பட்டது
D. திருக்குறள் பதினெண் மேற்கணக்கு நூல்களை சார்ந்ததுCorrectIncorrectUnattempted - Question 47 of 100
47. Question
1 pointsThe text talks about the war between chera king cheraman kanaikaal
irumporai and chola king kochenganan. Which text is this?
A. Kaar Narpathu
B. Kalavali Narpathu
C. Thinaimaalai
D. Noneஇந்த நூல் சேர மன்னன் சேரமான் கணைக்கால் இரும்பொறை மற்றும் சோழமன்னன் கோச்செங்கணன் இடையே நடைபெற்ற பேரை பற்றி பேசுகிறது. இது எந்த நூல்?
A. கார் நாற்பது
B. களவழி நாற்பது
C. திணைமாலை
D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 48 of 100
48. Question
1 pointsWhich text mentioned firstly stated about the three Sangam Doctrine?
A. Thangadur yathirai
B. Muthollayiram
C. Thirumanthiram
D. Eraiyanar kalaviyal
முச்சங்கம் பற்றிய அறிவிப்பு செய்த முதல் நூல் எது?
A. தகடூர்யாத்திரை
B. முத்தொள்ளாயிரம்
C. திருமந்திரம்
D. இறையனார் களவியல்CorrectIncorrectUnattempted - Question 49 of 100
49. Question
1 pointsWhich books are the twins of Tamil literature?
A. Silapathikaram and Kundalakesi
B. Manimegalai and Valaiyapathi
C. Pattinappalai and Ettuthogai
D. Silappadhikaram and Manimegalai
தமிழ் இலக்கியத்தில் இரட்டைக் காப்பியம் என அழைக்கப்படுகிறது?
A. சிலப்பதிகாரம் மற்றும் குண்டலகேசி
B. மணிமேகலை மற்றும் வளையாபதி
C. பட்டினப்பாலை மற்றும் எட்டுத்தொகை
D. சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலைCorrectIncorrectUnattempted - Question 50 of 100
50. Question
1 pointsName the Muthal Azhwar?
A. Periyalvar, Boothathazhwar, and Thirumalisai Azhwar
B. Periyalwar, Karaikaal Ammaiyar, and Poigai Azhwar
C. Periyalwar, Boothathazhwar, and Poigai Azhwar
D. Thirumular, Boothathazhwar, and Periyalwar.
முதலாழ்வார்கள் என்பவர்கள் யார்?
A. பெரியாழ்வார்,பூதத்தாழ்வார் மற்றும் திருமழிசை ஆழ்வார்
B. பெரியாழ்வார்,காரைக்கால் அம்மையார் மற்றும் பொய்கையாழவார்
C. பெரியாழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பொய்கையாழவார்
D. திருமூலர், பூதத்தாழ்வார் மற்றும் பெரியாழ்வார்CorrectIncorrectUnattempted - Question 51 of 100
51. Question
1 pointsThirumandiram was written by Thirumoolar considered ‘First Sidhu’ of
Eighteen. Thirumanthiram consists of how many songs?
A. 400
B. 1500
C. 2500
D. 3000
திருமந்திரம் திருமூலரால் எழுதப்பட்டது. இவர் 18 சித்தர்களுள் ஆதி சித்தர் எனப்படுகிறார். திருமந்திரத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
A. 400
B. 1500
C. 2500
D. 3000CorrectIncorrectUnattempted - Question 52 of 100
52. Question
1 pointsChoose the incorrect pair
A. 1-3 Thirumurai – Thirugnana sambandar
B. 7th Thirumrai – Appar
C. Periyapuranam – Sekilar
D. compilation of Thirumurai – Nambi Andar Nambi
தவறான இணையை தேர்வு செய்க.
A. 1-3 திருமுறை – திருஞானசம்பந்தர்
B. 7ம் திருமுறை – அப்பர்
C. பெரியபுராணம் – சேக்கிழார்
D. திருமுறைகளின் தொகுப்பு – நம்பி ஆண்டார் நம்பிCorrectIncorrectUnattempted - Question 53 of 100
53. Question
1 pointsConsider the following statement
1) All are equal before God. God is the leader of all people
2) ‘Kovil’ the name of palaces is completely changed into the temple
What were the impacts of the coming of bhakti texts in Tamilnadu?
A. 1only
B. 2 only
C. Both 1 and 2
D. None
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
1) கடவுள் முன் அனைவரும் சமம். கடவுளே அனைவருக்கும் தலைவர்.
2) அரண்மனையே கோவிலாக இருந்த நிலை மாறி, ஆலய வழிபாடு
தலைதூக்கியது.
பக்தி இலக்கிய வருகையினால் ஏற்பட்ட விளைவுகளை குறிப்பிடுக
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவும் இல்லைCorrectIncorrectUnattempted - Question 54 of 100
54. Question
1 pointsNandhi kalambagam written on praising Nandhivarman III. He was called as Thellaru Erintha Nandhivarman. The book was written by —–
A. Jayamkondar
B. Umapathi sivam
C. Nambi Andar Nambi
D. Unknown
நந்தி கலம்பகம் என்னும் நூல் மூன்றாம் நந்திவர்மனை புகழ்ந்து பாடிய நூலாகும. நந்திவர்மன் தெள்ளாறு எரிந்த நந்திவர்மன் என
அழைக்கப்படுகிறார். இந்த நூலை இயற்றியவர் யார்?
A. ஜெயம் கொண்டார்
B. உமாபதி சிவம்
C. நம்பியாண்டார் நம்பி.
D. பெயர் தெரியவில்லைCorrectIncorrectUnattempted - Question 55 of 100
55. Question
1 pointsChoose the incorrect
1) Kalingathu Parani – Jeyam kondar
2) Muvar Ula – Seraman Peruman Nayanar
A. 1only
B. 2 only
C. Both 1 and 2
D. None
தவறானது தேர்வு செய்
1) கலிங்கத்துப்பரணி – ஜெயம் கொண்டார்
2) மூவர் உலா – சேரமான் பெருமான் நாயனார்
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவும் இல்லைCorrectIncorrectUnattempted - Question 56 of 100
56. Question
1 pointsJeevaga Sinthamani written by Thiruthakka Thevar belonged to Jainism also called as.
A. Mana Nool
B. Nedunthogai
C. Nenju vidu thuthu
D. Tamil vidu thuthu
சமண மதத்தை சேர்ந்த திருத்தக்கதேவரால் சீவக சிந்தாமணி எழுதப்பட்டது. இந்த நூலின் மற்றொரு பெயர் என்ன?
A. மணநூல்
B. நெடுந்தொகை
C. நெஞ்சுவிடுதூது
D. தமிழ்விடு தூதுCorrectIncorrectUnattempted - Question 57 of 100
57. Question
1 pointsWhich one of the following is not written by Kumaraguruparar?
A. Meenakshi Ammai Pillai Tamil
B. neethi Neri vilakkam
C. Veera sozhium
D. sagalakala Valli malai
கீழ்க்கண்டவற்றுள் குமரகுருபரால் இயற்றப்படாத நூல் எது?
A. மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
B. நீதிநெறி விளக்கம்
C. வீரசோழியம்
D. சகலகலாவல்லி மாலைCorrectIncorrectUnattempted - Question 58 of 100
58. Question
1 pointsWho was the first person to write commentaries on Thirukkural?
A. Deva nayanar
B. Parimel Azhagar
C. Umapathi sivam
D. Manakudavar
திருக்குறளுக்கு முதன் முறையாக உரை எழுதியவர் யார்?
A. தேவ நாயனார்
B. பரிமேலழகர்
C. உமாபதிசிவம்
D. மணக்குடவர்CorrectIncorrectUnattempted - Question 59 of 100
59. Question
1 pointsChoose the incorrect pair
A. Sivagnana Bodham – Meikandar
B. Sivagnana Siddhiyar – Deva Nayanar
C. Sivaprakasam – Umapathi Shivam
D. Unmai Vilakkam – Manavasagam Kadanthar
தவறான இணையை தேர்வு செய்க
A. சிவஞான போதம் –மெய்கண்டார்
B. சிவஞான சித்தியார் –தேவநாயனார
C. சிவப்பிரகாசம் -உமாபதி சிவம்
D. உண்மை விளக்கம் – மணவாசகம் கடந்தார்CorrectIncorrectUnattempted - Question 60 of 100
60. Question
1 pointsChoose the correct pair
A. Ratchaniya Yatthrigam – Islamic text
B. Seerapuranam – Christian text
C. Kundalakesi – Buddhist text
D. Valaiyapathi – Hindu text
சரியானவற்றை தேர்வு செய்க
A. ரட்சணிய யாத்ரிகம் – இஸ்லாமிய நூல்
B. சீராபுராணம் – கிறிஸ்துவ நூல்
C. குண்டலகேசி – புத்த நூல்
D. வளையாபதி – இந்து நூல்CorrectIncorrectUnattempted - Question 61 of 100
61. Question
1 pointsSamarasa Suddha Sanmarga Sangam started by Vallalar in which year?
A. 1863
B. 1865
C. 1867
D. 1891
சமரச சுத்த சன்மார்க்க சங்கம் வள்ளலாரால் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
A. 1863
B. 1865
C. 1867
D. 1891CorrectIncorrectUnattempted - Question 62 of 100
62. Question
1 pointsIn 1975, Chithirappavai a Novel was awarded Jnanpeeth to whom?
A. Agilan
B. Jeyakandhan
C. Bharathidasan
D. Poomani1975-ல் இந்திய உயர் இலக்கிய விருதான ஞானபீட விருது சித்திரபாவை நூலுக்கு வழங்கப்பட்டது. இதன் ஆசிரியர் யார்?
A. அகிலன்
B. ஜெயகாந்தன்
C. பாரதிதாசன்
D. பூமணிCorrectIncorrectUnattempted - Question 63 of 100
63. Question
1 pointsConsider the following statement
1) Thirukural was first printed on 1812.
2) The first poet Laurette of Tamilnadu Government was Kannadasan.
Choose the correct one
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. Noneகீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
1) திருக்குறள் முதன்முதலில் 1812-ம் ஆண்டு அச்சுக்கு கொண்டுவரப்பட்டது.
2) தமிழ்நாட்டின் முதல் அரசவை கவிஞர் கண்ணதாசன் ஆவார்
சரியானவற்றை தேர்வு செய்
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 64 of 100
64. Question
1 pointsThe First Tamil Novel Prataba Mudhaliyar sarithiram was written by ________
A. Vanidhasan
B. U. Ve. Sa
C. Pudhumai Pithan
D. Mayuram Vedhanayagam Pillai
பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் தமிழில் முதல் நாவலை எழுதியவர் யார்?
A. வாணிதாசன்
B. உ.வே.சா
C. புதுமைப்பித்தன்
D. மாயூரம்வேதநாயகம் பிள்ளைCorrectIncorrectUnattempted - Question 65 of 100
65. Question
1 points‘A comparative grammar of Dravidian Languages’ was written by
A. Si. Su. Chellappa
B. Na. Pichamurthi
C. Robert Caldwell
D. Viramamunivarதிராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர் யார்?
A. சிசு. செல்லப்பா
B. நா.பிச்சமூர்த்தி
C. ராபர்ட் கால்டுவெல்
D. வீரமாமுனிவர்CorrectIncorrectUnattempted - Question 66 of 100
66. Question
1 pointsConsider the following statements
1) Malaikallan and Avanum Avalum are novels written by Arignar Anna
2) Swadeshamithran daily newspaper published in 1880 by Barathiyar
Choose the incorrect statements
A. 1 Only
B. 2 Only
C. Both 1 and 2
D. Noneகீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
1) மலைக்கள்ளன் மற்றும் அவனும் அவளும் நாவல் அறிஞர் அண்ணாவால் எழுதப்பட்டது.
2) சுதேசமித்திரன் நாளிதல் 1880-ல் பாரதியாரால் வெளியிடப்பட்டது.
தவறான வாக்கியம் வாக்கியங்களை தேர்வு செய்.
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 67 of 100
67. Question
1 pointsIn 1943, who founded Tamizhisai Iyakkam?
A. Raja Sir Annamalayar
B. M. Varatharasan
C. Namakkal Kavignar
D. Sankaradas Swamigal
1943-ல் தமிழிசை எனும் இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது?
A. ராஜா சர் அண்ணாமலை
B. மு வரதராசனார்
C. நாமக்கல் கவிஞர்
D. சங்கரதாஸ் ஸ்வாமிகள்CorrectIncorrectUnattempted - Question 68 of 100
68. Question
1 pointsMatch the following
1) Anjadi – Bharathidasan
2) Nilam poothu malarntha naal – P. V. Jeyasree
3) Saivu Narkali – Poomani
4) Pisiranthayar – Thoppil Md. Meeran
A. 3 1 4 2
B. 2 1 3 4
C. 3 2 4 1
D. 4 3 2 1
பொருத்துக
1) ஆஞ்ஞாடி – பாரதிதாசன்
2) நிலம் பூத்து மலர்ந்த நாள் – P. V. ஜெயஸ்ரீ
3) சாய்வு நாற்காலி – பூமணி
4) பிசிராந்தையார் – தோப்பில் முகமது மீரான்
A. 3 1 4 2
B. 2 1 3 4
C. 3 2 4 1
D. 4 3 2 1CorrectIncorrectUnattempted - Question 69 of 100
69. Question
1 pointsWho was called Dravid Shishu by Adishankar?
A. Ramanujar
B. Thirugnana sambandar
C. Shankaracharyar
D. Ramalinganar
ஆதிசங்கரரால் திராவிட சிசு என்று அழைக்கப்பட்டவர் யார்?
A. ராமானுஜர்
B. திருஞானசம்பந்தர்
C. சங்கராச்சாரியர்
D. இராமலிங்கனார்CorrectIncorrectUnattempted - Question 70 of 100
70. Question
1 pointsConsider the following statement
1) As per Carnatic treaty Arcot Nawab acquires the right to collect taxes from poligars in 1792.
2) Pulithevar belongs to Western Paligars and Kattabomman belongs to Eastern poligars.
Choose the correct one
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. Noneகீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
1) 1792ல் செய்து கொண்ட கர்நாடக உடன்படிக்கையின் படி ஆற்காடு நவாப் பாளையக்காரர்களிடமிருந்து வரி வசூல் செய்யும் உரிமையை பெற்றார்.
2) பூலித்தேவன் மேற்கு பாளையக்காரர் வகையையும் கட்டபொம்மன் கிழக்கு பாளையக்காரர் வகையையும் சேர்ந்தவர்கள்.
சரியானவற்றை தேர்வு செய்.
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 71 of 100
71. Question
1 pointsWhat was the other name of the Mafus Khan?
A. Velliathevan
B. Maruthu pandiyar
C. Marudhu nayagam
D. Jegaveerapandiyan
மாபூஸ் கானின் மற்றொரு பெயர்?
A. வெள்ளையத்தேவன்
B. மருதுபாண்டியர்
C. மருதநாயகம்
D. ஜெகவீர பாண்டியன்CorrectIncorrectUnattempted - Question 72 of 100
72. Question
1 pointsKattabomman was hanged in Kayathar near Tirunelveli on
A. October 15, 1799
B. October 16, 1798
C. September 13, 1799
D. October 16, 1799
கட்டபொம்மன் திருநெல்வேலிக்கு அருகில் கயத்தாறு என்னும் இடத்தில் எந்த நாளில் தூக்கிலிடப்பட்டார்?
A. அக்டோபர் 15,1799
B. அக்டோபர் 16,1718
C. செப்டம்பர் 13,1799
D. அக்டோபர் 16,1799CorrectIncorrectUnattempted - Question 73 of 100
73. Question
1 pointsWho released the Trichy proclamation?
A. Maruti Brothers
B. Kattabomman
C. Pulithevar
D. Jackson
திருச்சிராப்பள்ளி பிரகடனம் வெளியிட்டவர் யார்?
A. மருது சகோதரர்கள்
B. கட்டபொம்மன்
C. பூலிதேவர்
D. ஜாக்சன்CorrectIncorrectUnattempted - Question 74 of 100
74. Question
1 pointsChoose the incorrect pair
A. Umaithurai – Panjalangurichi
B. Marudhu Brothers – Thirupathur
C. Siva Subramaniam – Kolarpatti
D. All are correct
தவறான இணையை தேர்வு செய்க
A. ஊமைத்துரை – பாஞ்சாலங்குறிச்சி
B. மருது சகோதரர்கள் – திருப்பத்தூர்
C. சிவசுப்பிரமணியம் – கோளார்பட்டி
D. எல்லாம் சரிCorrectIncorrectUnattempted - Question 75 of 100
75. Question
1 pointsSouth Indian rebellion started in.
A. 1799
B. 1801
C. 1803
D. 1805
தென்னிந்திய கிளர்ச்சி எப்போது தொடங்கப்பட்டது?
A. 1799
B. 1801
C. 1803
D. 1805CorrectIncorrectUnattempted - Question 76 of 100
76. Question
1 pointsMatch the following
1) Ramanathapuram / Sivagangai – Krishnappa Nayakkar
2) Mysore – Kerala Varma
3) Dindigul – Marudhu brothers
4) Malabar – Gopala Nayakkar
A. 3 1 2 4
B. 3 1 4 2
C. 2 1 4 3
D. 2 1 3 4
பொருத்துக
1) ராமநாதபுரம் / சிவகங்கை – கிருஷ்ணப்ப நாயக்கர்
2) மைசூர் – கேரளா வர்மா
3) திண்டுக்கல் – மருது சகோதரர்கள்
4) மலபார் – கோபால நாயக்கர்
A. 3 1 2 4
B. 3 1 4 2
C. 2 1 4 3
D. 2 1 3 4CorrectIncorrectUnattempted - Question 77 of 100
77. Question
1 pointsIn the content of Vellore mutiny 1806, who introduced the new form of turban resembling a European hat?
A. Major Coots
B. Gillespie
C. Sir John Cradock
D. Agniyu
1806-ல் நடைபெற்ற வேலூர் கிளர்ச்சி சம்பந்தமாக ஐரோப்பிய தலைப்பாகையை போன்று புதிய வகை தலைப்பாகையை அறிமுகம் செய்தவர் யார்?
A. மேஜர் குட்
B. கில்லஸ்பி
C. சர் ஜான் கிரடாக்
D. அக்னியுCorrectIncorrectUnattempted - Question 78 of 100
78. Question
1 pointsWho denied the statement that Vellore mutiny led to the 1857 Great Rebellion?
A. V. D. Savarkar
B. N. Sanjeevi
C. K. Rasayan
D. K. K. Pillaiவேலூர் கலகம்தான் 1857-ல் சிப்பாய் புரட்சிக்கு வழிவகுத்தது என்பதை மறுப்பவர் யார்?
A. V.D. சவார்கர்
B. N. சஞ்சீவி
C. K. ராசய்யன்
D. K. K. பிள்ளைCorrectIncorrectUnattempted - Question 79 of 100
79. Question
1 pointsConsider the following statement
1) P. Rangiya Naidu was elected as the first president of Madras Mahajan Sabha.
2) Madras Mahajan Sabha merged with Indian National Congress after India’s Independence.
Choose the incorrect statement is
A. 1 Only
B. 2 Only
C. Both 1 and 2
D. Noneகீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
1) மதராஸ் மாகாண சபையின் முதல் தலைவராக P.ரங்கையா நாயுடு தேர்வு செய்யப்பட்டார்.
2) இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு மதராஸ் மாகாண சபை இந்திய தேசிய காங்கிரசுடன் இணைக்கப்பட்டது.
தவறான வாக்கியம் / வாக்கியங்களை தேர்வு செய்
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 80 of 100
80. Question
1 pointsHe moved the first resolution in the first season of Indian National Congress in 1885. He was a social reformer. The performed remarriage of his widowed daughter in December 1889. Who was he?
A. Easwar Chandra Vidhya Sagar
B. G. Subramaniam
C. Viresalingam Panthlu
D. Dadhabai Naoroji.
1885ல் முதல் அமர்வில் முதல் தீர்மானத்தை இந்திய தேசிய காங்கிரஸில் கொண்டு வந்தார் இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி ஆவார். டிசம்பர் 1889-ல் இவரின் மகளுக்கு மறுமணம் செய்து வைத்தார் இவர் யார்?
A. ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
B. G.சுப்பிரமணியம்
C. விரசலிங்கம் பாந்லு
D. தாதாபாய் நவரோஜிCorrectIncorrectUnattempted - Question 81 of 100
81. Question
1 pointsThe third season of Indian National Congress was held in Madras in 1887 under the presidentship of:
A. Dadabhai Naoroji
B. Maulana Abul Kalam Asath
C. Surendra Nath Banerjee
D. Fakruddin Thyabji
இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாம் அமர்வு 1887ல் மதராஸில் யாருடைய தலைமையில் நடைபெற்றது?
A. தாதாபாய் நௌரோஜி
B. மவுலானா அபூல் கலாம் ஆசாத்
C. சுரேந்திரநாத் பானர்ஜி
D. பக்ருதீன் தியாப்ஜி.CorrectIncorrectUnattempted - Question 82 of 100
82. Question
1 pointsConsider the following statement
1) During Swadeshi movement in 1907 VOC brought Bipin Chandra pal to Madras City.
2) VOC and other Nationalist in Tamilnadu started the Chennai Jana Sangam in 1907
Choose the correct statement/statements
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
1) 1907 சுதேசி இயக்கத்தின் போது வா. உ.சி அவர்கள் பிபின் சந்திரபாலை மதராசுக்கு அழைத்து வந்தார்
2) வா.உ.சி மற்றும் தமிழ்நாட்டின் மற்ற தேசியவாதிகள் இணைந்து சென்னை ஜன சங்கத்தை 1907ல் உருவாக்கினர்.
சரியான வாக்கியம்/ வாக்கியங்களை தேர்வு செய்.
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 83 of 100
83. Question
1 pointsIn 1908 February who led the coral mill strike in Tuticorin?
A. Subramaniya Siva
B. Subramania Bharati
C. Chidambaranar
D. Lakshmi Narasu
பிப்ரவரி 1908ம் ஆண்டு பவள ஆலை வேலை நிறுத்தம் யாருடைய தலைமையில் நடைபெற்றது?
A. சுப்பிரமணிய சிவா
B. சுப்ரமணிய பாரதி
C. சிதம்பரனார்
D. லட்சுமி நரசுCorrectIncorrectUnattempted - Question 84 of 100
84. Question
1 pointsIn 1904, Bharat Mata association was founded by _________
A. Neelakanta Brahmachari
B. Rajaji
C. Subramaniya Siva
D. V.O.C
1910 ம் ஆண்டு பாரத மாதாசங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் யார்?
A. நீலகண்ட பிரம்மச்சாரி
B. ராஜாஜி
C. சுப்ரமணியசிவா
D. வா.உ.சிCorrectIncorrectUnattempted - Question 85 of 100
85. Question
1 pointsWho was the president of Tamil Nadu Congress committee at the time of non-cooperation movement?
A. Rajaji
B. E.V Ramaswamy
C. Sathyamoorthi
D. Kamarajar
ஒத்துழையாமை இயக்கத்தின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தவர் யார்?
A. ராஜாஜி
B. ஈ..ராமசாமி வே
C. சத்தியமூர்த்தி
D. காமராஜர்CorrectIncorrectUnattempted - Question 86 of 100
86. Question
1 pointsWho led the Anti-Simon commission in Tamilnadu in 1929?
A. Kamarajar
B. Satyamurthy
C. E.V.Ramasamy
D. Rajaji
1929-ல் தமிழ்நாட்டில் நடைபெற்ற சைமன் குழுவுக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர் யார்?
A. காமராஜர்
B. சத்தியமூர்த்தி
C. ஈ.வே.ராமசாமி
D. ராஜாஜிCorrectIncorrectUnattempted - Question 87 of 100
87. Question
1 pointsChoose the incorrect pair
A. Replacing Neil Statue – Somaiyajulu
B. Salt Sathyagraha in Tamilnadu – Tanjur
C. Individual Sathyagraha in Tamilnadu – T.Prakasam
D. All are correct
தவறான இணையை தேர்வு செய்
A. நீல் சிலை அகற்றம் – சோமயாஜுலு
B. தமிழ்நாட்டில் உப்பு சத்யாகிரகம் – தஞ்சாவூர்
C. தமிழ்நாட்டில் தனிநபர் சத்தியாகிரகம் – T.பிரகாசம்
D. எல்லாம் சரிCorrectIncorrectUnattempted - Question 88 of 100
88. Question
1 pointsVaikam Sathyagraha was started by Periyar in……..
A. 1923
B. 1924
C. 1925
D. 1926
வைக்கம் சத்யாகிரகம் பெரியாரால் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
A. 1923
B. 1924
C. 1925
D. 1926CorrectIncorrectUnattempted - Question 89 of 100
89. Question
1 pointsNamakkal Kavignar Ramalingam Pillai sang “A war is coming without knife and blood” during which movement?
A. Quit India movement
B. Non-Cooperation movement
C. Individual Sathyagraha
D. Salt Sathyagraha
“கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” என்ற பாடலை நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை எந்த இயக்கத்தின்போது பாடினார்?
A. வெள்ளையனே வெளியேறு இயக்கம்
B. ஒத்துழையாமை இயக்கம்
C. தனிநபர் சத்தியாகிரகம்
D. உப்புசத்தியாகிரகம்CorrectIncorrectUnattempted - Question 90 of 100
90. Question
1 pointsAssertion (A): Gandhi started quit India movement in 1942
Reason (R): The Cripps proposal failed to satisfy Congress.A. (A) is true, (R) is false.
B. Both (A) and (R) are true and (R) is correct explanation.
C. (A) is false, (R) is true.
D. Both (A) and (R) are true, but (R) is not the correct explanation
கூற்று (A):வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காந்தி 1942ல் தொடங்கினார்.
காரணம் (R):கிரிப்ஸ் குழுவின் அறிக்கை காங்கிரசை திருப்திபடுத்த இயலவில்லைA. (A) சரி ஆனால், (R) தவறு
B. (A) மற்றும்(R) இரண்டும் சரி, மேலும்(R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
C. (A) தவறு, ஆனால் (R) சரி
D. (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்லCorrectIncorrectUnattempted - Question 91 of 100
91. Question
1 pointsWho was the chief minister of Tamilnadu at the time of India’s independence 1947?
A. Rajaji
B. Suburuyalu
C. O.P. Ramasamy
D. Kakkan1947 இந்திய விடுதலையின் போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர் யார்?
A. ராஜாஜி
B. சுப்பராயலு
C. ஓ. பி. ராமசாமி
D. கக்கன்CorrectIncorrectUnattempted - Question 92 of 100
92. Question
1 points“…………Are the
eyes of all human beings”.
In the about thirukural; which one of the below are identified by thiruvalluvar as eyes of all human beings
A. Virtue and wealth
B. Impartiality and self control
C. Wealth and love
D. Numbers and letters
‘………………….. இவ்விரண்டும்
கண்ணெணப வாழு முயிர்க்கு’
மேற்காணும் திருக்குறளில் இவையிரண்டையும் திருவள்ளுவர் கண்களுக்கு ஒப்பாக கூறுகிறார்?
(A). அறமும் பொருளும்
(B). நடுவு நிலைமையும் அடக்கமுடைமை
(C). பொருளும் இன்பமும்
(D). எண்ணும் எழுத்தும்CorrectIncorrectUnattempted - Question 93 of 100
93. Question
1 points“Dare to do a thing………
………… it is shameful to say”
As per above Thirukkural, how should we enter an action?
A. After accumulating enormous wealth
B. After charity
C. After a mature thought
D. At an appropriate time
………………………….துணிக கருமம் துணிந்தபின்
………………………………என்ப திழுக்கு.
எவ்வாறு ஒரு செயலில் ஈடுபட வேண்டும் என திருவள்ளுவர் அறிவுறுத்துகிறார்?
A. நிறைய பொருள் சேர்ந்த பிறகு
B. தானம் செய்த பிறகு
C. நன்றாக சிந்தித்து பிறகு
D. தக்க காலமறிந்துCorrectIncorrectUnattempted - Question 94 of 100
94. Question
1 pointsMatch the following
1) “………….all the rest is nothing but trash to him” – (a) need to encounter
2) “When trouble comes……..” – (b) Knowing the fittest time
3) “Like the stroke or crane with folded wings………..” – (c) Learning
1 2 3
A. a b c
B. b c a
C. c a b
D. c b aபொருத்துக
1) “…………….மாடல்ல மற்றையவை” – (a) இன்முகத்தோடு எதிர்கொள்ள வேண்டிய அவசியம்
2) “இடுக்கண் வருங்கால் …………..” – (b) சரியான சந்தர்ப்பம் அறிந்து செயல்படுதல்
3) “கொக்கக்க கூம்பும்…………….” – (c) கல்வி கற்றல்
1 2 3
A. a b c
B. b c a
C. c a b
D. c b aCorrectIncorrectUnattempted - Question 95 of 100
95. Question
1 points‘If clouds fail, the universe ocean- girdled plain’……….
What would be the impact if rain falls according to Thiruvalluvar?
A. No plants
B. Hunger
C. Economic inequality
D. Prosperity of traders
“விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
………………………………………………………………”
மழை பொய்த்தால் திருவள்ளுவரின் கூற்றுப்படி இந்த கடல் சூழ்ந்த உலகத்தில் ஏற்படும் விளைவு என்ன?
A. தாவரங்கள் இல்லாமல் போகும்
B. பசி பட்டினி உண்டாகும்
C. பொருளாதார ஏற்றத்தாழ்வு
D. வாணிகர்கள் செழிப்பார்கள்CorrectIncorrectUnattempted - Question 96 of 100
96. Question
1 points…………………………………….
man onwards moves in ordered path.
What are the four sins to avoid a person to become virtue as per the above Thirukural?
A. Envy, Lust, Anger and Bitter speech.
B. Trust, Anger, Jelous, Violence.
C. Stealing, Killing, Telling truth, Anger.
D. None
………………………………………………………………………………………………………..நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
மேற்கண்ட திருக்குறளின் படி எந்த நான்கு குற்றங்களை கடிந்து ஒழுகுவது அறமாகும்.
A. பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல்
B. நம்பிக்கை, சினம், பேராசை, வன்முறை
C. திருட்டு, கொல்லுதுல், உண்மை கூறுதல், கோபம்
D. எதுவும் இல்லைCorrectIncorrectUnattempted - Question 97 of 100
97. Question
1 pointsMatch the following
a) ………………………………………Good for universe – not hearing lisping lips of children
b) Sun’s ray dries boneless thing………. – Own children’s knowledge
c) Pipe music is sweet, lute is sweet……… – Virtue nothing bring to loveless being
A. 2,3,1
B. 1,2,3
C. 3,1,2
D. 3,2,1
பொருத்துக
a) …………………………………………………….மன்னுயிர்க் கெல்லாம் இனிது – மழலைச் சொல் கேளாதவர்
b) என்பிலதனை வெயில்போலக் காயுமே……………………… – தம்மின்தம் மக்கள் அறிவுடைமை
c) குழல்இனிது யாழ்இனிது என்பதம்…………………………………… – அன்பி லதனை அறம்
A. 2,3,1
B. 1,2,3
C. 3,1,2
D. 3,2,1CorrectIncorrectUnattempted - Question 98 of 100
98. Question
1 pointsWhich of the following is not a special name of Thiruvalluvar
A. Theivapulavar
B. Perunavalar
C. Poiyil pulavar
D. All are correct
கீழ்க்கண்டவற்றில் எது திருவள்ளுவரின் சிறப்பு பெயர் அல்ல
A. தெய்வப்புலவர்
B. பெருநாவலர்
C. பொய்யில் புலவர்
D. எல்லாம் சரிCorrectIncorrectUnattempted - Question 99 of 100
99. Question
1 pointsMadras United League which was renamed as the Madras Dravidian association founded in 1912 by?
A. Ayodhiadasa Panditar
B. C. Nadesanar
C. Viresalingam Panthlu
D. Damodaran
சென்னை திராவிட கூட்டமைப்பு என பின்நாளில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட மெட்ராஸ் யுனைடெட் லீக் 1912 ஆம் ஆண்டு யாரால் தொடங்கப்பட்டது
A. அயோத்திதாச பண்டிதர்
B. நடேசனார்
C. வீரேசலிங்க பாந்லு
D. தாமோதரன்CorrectIncorrectUnattempted - Question 100 of 100
100. Question
1 pointsSouth Indian liberal federation founded by T.M. Nair, Raja of Panagal and Nadesanar in___________
A. 1915
B. 1916
C. 1917
D. 2019
தென்னிந்திய நல உரிமையாளர் சங்கத்தினை T.M.நாயர், பனகல் ராஜா மற்றும் நடேசனார் ஆகியோர் எந்த ஆண்டில் தொடங்கினர்
A. 1915
B. 1916
C. 1917
D. 2019CorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: TEST 17 UNIT 8 REVISION GROUP 2 2021
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||