TNPSC GROUP IV/ VAO/ FOREST GUARD/ FOREST WATCHER TEST BATCH 2024
Test Details:
- TEST NUMBER:18
- TEST SCHEDULE: DOWNLOAD
FREE BATCH:
- ONLINE TEST AND RANK LIST
PAID BATCH (199)
- ONLINE TEST AND RANK LIST
- QUESTION PDF
- ANSWER KEY PDF
- DEDICATED WHATSAPP GROUP
- JOIN OUR TEST: CLICK HERE
Instructions:
- FREE REGISTRATION CLICK
- LOGIN CLICK
- How to use this Test Properly Click
- (MUST READ BEFORE TAKING TEST)
- Our Official Telegram Channel Join
START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.
ALL THE BEST
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" TEST 18- GROUP 4 (2024) "
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
- Question 1 of 100
1. Question
1 pointsபொருள் கூறு – தண்
(A) தண்ணீர்
(B) குளிர்ச்சி
(C) சோலை
(D) தன்னுடையCorrectIncorrectUnattempted - Question 2 of 100
2. Question
1 pointsகொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து
-இக்குறட்பாவில் பயின்று வரும் அணி யாது?
(A) எடுத்துக்காட்டு உவமையணி
(B) உவமையணி
(C) பிறிது மொழிதலணி
(D) பொருள் பின்வருநிலையணிCorrectIncorrectUnattempted - Question 3 of 100
3. Question
1 pointsஓர் அடியில் உள்ள நான்கு சீர்களிலும் முதல் எழுத்து ஒன்றிவரத்தொடுப்பது
(A) இணை மோனை
(B) கூழை மோனை
(C) பொழிப்பு மோனை
(D) முற்று மோனைCorrectIncorrectUnattempted - Question 4 of 100
4. Question
1 pointsபல்லவர் காலச் சிற்பிகள் எவ்வகை உருவங்களை செதுக்குவதில் கைதேர்ந்திருந்தனர்
(A) குதிரை
(B) யானை
(C) கடவுள்
(D) மனிதன்CorrectIncorrectUnattempted - Question 5 of 100
5. Question
1 points‘என்றுமுள தென்தமிழ்’ எனக் குறிப்பிட்டவர் யார்?
(A) மாக்ஸ் முல்லர்
(B) கபிலர்
(C) கம்பர்
(D) காளமேகப்புலவர்CorrectIncorrectUnattempted - Question 6 of 100
6. Question
1 pointsபின்வரும் தொடர்களில் சரியான விடையினை எடுத்து எழுது.
என் மாமா வந்தது
(A) திணை வழு
(B) மரபு வழு
(C) கால வழு
(D) இடவழுCorrectIncorrectUnattempted - Question 7 of 100
7. Question
1 points“தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற் வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களிடையே வளர வேண்டும்.”என இளைஞர்களுக்கு உரைத்தவர் யார்?
(A) தமிழ்த் தென்றல் திரு.வி.க
(B) பெரியார்
(C) பாவேந்தர் பாரதிதாசன்
(D) தாரா பாரதிCorrectIncorrectUnattempted - Question 8 of 100
8. Question
1 pointsதமிழகத்தில் இன்று காணப்பெறும் குடைவரைக் கோயில்களுள் பழமையானது எங்குள்ளது?
(A) பிள்ளையார்பட்டி
(B) கழுகு மலை
(C) திருப்பரங்குன்றம்
(D) ஆனை மலைCorrectIncorrectUnattempted - Question 9 of 100
9. Question
1 points“தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” இந்த வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
(A) பெருங்கதை
(B) சீவகசிந்தாமணி
(C) பதிற்றுப்பத்து
(D) பரிபாடல்CorrectIncorrectUnattempted - Question 10 of 100
10. Question
1 pointsபின்வருவனவற்றுள் எது உருவகமன்று?
(A) மொழியமுது
(B) அடிமலர்
(C) தமிழ்த்தேன்
(D) கயற்கண்CorrectIncorrectUnattempted - Question 11 of 100
11. Question
1 points“கொய்யாக்கனி” என்ற நூலை எழுதியவர் யார்?
A) தாராபாரதி
B) பெருஞ்சித்திரனார்
C) ரா.பி. சேதுபிள்ளை
D) சாலினி இளந்திரையன்CorrectIncorrectUnattempted - Question 12 of 100
12. Question
1 pointsஆல், அரசு, மா, பலா, வாழை போன்ற தாவரங்களின் இலைப்பெயர் என்ன?
A) கீரை
B) இலை
c) புல்
D) தாள்CorrectIncorrectUnattempted - Question 13 of 100
13. Question
1 points“மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்” என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
A) சிலப்பதிகாரம்
B) மணிமேகலை
C) சீவகசிந்தாமணி
D) குண்டலகேசிCorrectIncorrectUnattempted - Question 14 of 100
14. Question
1 pointsசிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை எது?
A) சிட்டுக்குருவி
B) கப்பல் பறவை
C) அன்னப்பறவை
D) ஆர்டிக் ஆலாCorrectIncorrectUnattempted - Question 15 of 100
15. Question
1 points“அறிவியல் ஆத்திச்சூடி” என்ற நூலை எழுதியவர் யார்?
A) பாரதியார்
B) அறிவுமதி
C) சுஜாதா
D) நெல்லை சு.முத்துCorrectIncorrectUnattempted - Question 16 of 100
16. Question
1 pointsசோபியா என்ற ரோபோவிற்கு “புதுமைகளின் வெற்றியாளர்” என்ற பட்டத்தை வழங்கிய அமைப்பு எது?
A) சார்க்
B) ஐ.நா.சபை
C) 20
D) நேட்டோCorrectIncorrectUnattempted - Question 17 of 100
17. Question
1 points“நல்வழி” என்ற நூலை எழுதியவர் யார்?
A) ஒளவையார்
B) பூதஞ்சேந்தனார்
C) கபிலர்
D) நல்லாதனார்CorrectIncorrectUnattempted - Question 18 of 100
18. Question
1 pointsசொற்களில் மெல்லின மெய்யெழுத்தை அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய _______ எழுத்து வரும்?
A) இடையினம்
B) வல்லினம்
C) மெல்லினம்
D) அளபெடைCorrectIncorrectUnattempted - Question 19 of 100
19. Question
1 pointsவிழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் ______ கட்டுவர்?
A) செடி
B) கொடி
C) தோரணம்
D) அலங்கார வளைவுCorrectIncorrectUnattempted - Question 20 of 100
20. Question
1 points“அர்ச்சுனன் தபசு” ன் வேறு பெயர் என்ன?
A) பகீரதன் தவம்
B) குடுமியான் மலை
C) மணிமங்கலம்
D) அனைத்தும் சரிCorrectIncorrectUnattempted - Question 21 of 100
21. Question
1 points“மலைக்கள்ளன்” என்ற நூலின் ஆசிரியர் யார்?
A) பாரதியார்
B) நாமக்கல் கவிஞர்
C) சுரதா
D) கண்ணதாசன்CorrectIncorrectUnattempted - Question 22 of 100
22. Question
1 points“எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில்
திரிபுமட் தத்தமில் சிறிது உள வாகும்” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) தொல்காப்பியம்
B) நன்னூல்
C) தண்டியலங்காரம்
D) பெருங்கதைCorrectIncorrectUnattempted - Question 23 of 100
23. Question
1 pointsஇராசகோபாலன் என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?
A) சுரதா
B) கவிமணி
C) பாரதியார்
D) மீராCorrectIncorrectUnattempted - Question 24 of 100
24. Question
1 pointsமகர மெய்யெழுத்தை அடுத்து வகர எழுத்து வரும்போதும், ன்,ண் ஆகிய எழுத்துகளை தொடர்ந்து மகர மெய்வரும் பொழுதும் மகர மெய்யானது _____________ மாத்திரை அளவில் ஒலிக்கும்
A) கால் மாத்திரை
B) அரை மாத்திரை
C) ஒன்றரை மாத்திரை
D) ஒரு மாத்திரைCorrectIncorrectUnattempted - Question 25 of 100
25. Question
1 pointsமுத்துராமலிங்கத் தேவர் பிறந்த ஊர் எது?
A) சிவகங்கை
B) இராமநாதபுரம்
C) தஞ்சாவூர்
D) விழுப்புரம்CorrectIncorrectUnattempted - Question 26 of 100
26. Question
1 pointsவாயில் என்னும் சொல்லைப் பேச்சு வழக்கில் வாசல் என்று வழங்குவது _____ எனப்படும்.
A) இலக்கணமுடையது
B) இலக்கணப்போலி
C) குழூஉக்குறி
D) மரூஉCorrectIncorrectUnattempted - Question 27 of 100
27. Question
1 pointsவேயா மாடம் என்பது _________ .
A) சாந்து பூசப்பட்ட மாடம்
B) மாடிகள் கொண்ட வீடு
C) உலகம்
D) கடல்CorrectIncorrectUnattempted - Question 28 of 100
28. Question
1 pointsதமிழர்களின் கப்பல்கள் பழுதடையாமல் உழைத்ததை கண்டு இத்தாலி நாட்டைச் சேர்ந்த _________ என்னும் கடற்பயணி வியந்து பாராட்டியுள்ளார்?
A) வாஸ்கோடகாமா
B) மெக்கலன்
C) மார்க்கோபோலோ
D) மெகஸ்தனிஸ்CorrectIncorrectUnattempted - Question 29 of 100
29. Question
1 pointsவடமொழி தவிர, பிறமொழிகளில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் ___________ எனப்படும்.
A) திரிசொல்
B) திசைச்சொற்கள்
C) உரிச்சொல்
D) இயற்சொல்CorrectIncorrectUnattempted - Question 30 of 100
30. Question
1 points“பாண்டியன் பரிசு” என்ற நூலை எழுதியவர் யார்?
A) பாரதியார்
B) பாரதிதாசன்
C) முடியரசன்
D) கவிமணிCorrectIncorrectUnattempted - Question 31 of 100
31. Question
1 pointsதிருக்குறள் வகுப்புகள் நடத்தியும் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தியும் திருக்குறளைப் பரப்பும் பணியை செய்தவர் யார்?
A) வீ. முனிசாமி
B) செயப்பிரகாசம்
C) அறிவுடை நம்பி
D) மாணிக்கம்CorrectIncorrectUnattempted - Question 32 of 100
32. Question
1 points‘வார்ப்பு + எனில்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
A) வார்ப் எனில்
B) வார்ப்பினில்
C) வார்ப்பெனில்
D) வார்ப்பு எனில்CorrectIncorrectUnattempted - Question 33 of 100
33. Question
1 pointsஓவியங்கள் குறித்து அறிந்தோர் அறியாதவர்களுக்கு விளக்கி கூறினர் என்ற செய்தி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) கலித்தொகை
B) பரிபாடல்
C) நற்றினை
D) அகநானூறுCorrectIncorrectUnattempted - Question 34 of 100
34. Question
1 pointsகழலுதல் என்ற சொல்லின் பொருள் என்ன?
A) உதிர்தல்
B) புடவை
C) நெல்
D) ஊழுதல்CorrectIncorrectUnattempted - Question 35 of 100
35. Question
1 pointsநெல்லையப்பர் கோவிலில் திங்கள் தோறும் திருவிழா நடைபெறும் என கூறியவர் யார்?
A) அப்பர்
B) சுந்தரர்
C) திருஞானசம்பந்தர்
D) மாணிக்கவாசகர்CorrectIncorrectUnattempted - Question 36 of 100
36. Question
1 points“இன்சொல் விளை நிலனா ஈதலே வித்தாக வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி” என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
A) அண்ணாமலையார்
B) முனைப்பாடியார்
C) ஒளவையார்
D) ஒக்கூர் மாசத்தியார்CorrectIncorrectUnattempted - Question 37 of 100
37. Question
1 points“ஆலயங்கள் சமுதாய மையங்கள்” என்ற நூலை எழுதியவர் யார்?
A) குன்றக்குடி அடிகளார்
B) வேதநாயக சாஸ்திரி
C) சுவாமிநாத தேசிகர்
D) வீரமாமுனிவர்CorrectIncorrectUnattempted - Question 38 of 100
38. Question
1 points“இயேசுக்காவியம்” என்ற நூலை எழுதியவர் யார்?
A) கண்ணதாசன்
B) மருதகாசி
C) உடுமலை நாராயணக்கவி
D) எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளைCorrectIncorrectUnattempted - Question 39 of 100
39. Question
1 pointsவினைக்கு அடைமொழியாகக் குறிப்புப் பொருளில் வருவது?
A) இரட்டைக்கிளவி
B) அடுக்குத்தொடர்
C) ஆகுபெயர்
D) வேற்றுமைத்தொகைCorrectIncorrectUnattempted - Question 40 of 100
40. Question
1 pointsவைப்பு என்ற சொல்லின் பொருளைக் காண்க
A) புகழ்
B) நிலப்பகுதி
C) துன்பம்
D) பழமைCorrectIncorrectUnattempted - Question 41 of 100
41. Question
1 points“மறம் பாட வந்த மறவன்” என்று பாரதியாரை புகழ்ந்தவர் யார்?
A) பாரதிதாசன்
B) வாணிதாசன்
c) கண்ணதாசன்
D) முடியரசன்CorrectIncorrectUnattempted - Question 42 of 100
42. Question
1 points“தமிழச்சி” என்ற நூலின் ஆசிரியர் யார்?
A) வாணிதாசன்
B) முடியரசன்
C) கவிமணி
D) நாமக்கல் கவிஞர்CorrectIncorrectUnattempted - Question 43 of 100
43. Question
1 pointsவெட்டுக்கிளியும் சருகுமானும் என்ற பாடத்தில் வரும் சருகுமானின் பெயர் என்ன?
A) கண்ணு
B) கூரன்
C) கரண்
D) அரண்CorrectIncorrectUnattempted - Question 44 of 100
44. Question
1 pointsமூளையின் எந்த பகுதியில் நாம் வடிவங்களை உணர்கிறோம்?
A) வலது பகுதி
B) பின் பகுதி
C) இடது பகுதி
D) நடு பகுதிCorrectIncorrectUnattempted - Question 45 of 100
45. Question
1 points“சகலகலாவல்லிமாலை” என்ற நூலை இயற்றியவர் யார்?
A) ஜெயங்கொண்டார்
B) உமறுப்புலவர்
C) குமரகுருபரர்
D) ஒட்டக்கூத்தர்CorrectIncorrectUnattempted - Question 46 of 100
46. Question
1 points“ஜெயகாந்தனோடு பல்லாண்டு” என்ற நூலை எழுதியவர் யார்?
A) ஜெயகாந்தன்
B) பி.ச. குப்புசாமி
C) திரு.வி.க
D) ஜெயமோகன்CorrectIncorrectUnattempted - Question 47 of 100
47. Question
1 pointsபண் என்ற சொல்லின் பொருள்?
A) வண்ணம்
B) பரிசு
C) உலகம்
D) இசைCorrectIncorrectUnattempted - Question 48 of 100
48. Question
1 pointsமுழவு + அதிர என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
A) முழவுதிர
B) முழவுதிரை
C) முழவதிர
D) முழவுஅதிரCorrectIncorrectUnattempted - Question 49 of 100
49. Question
1 pointsதமிழ்நாட்டில் ______ என்ற இடத்தில் முதுமக்களள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
A) காலிபங்கன்
B) அத்திரம்பாக்கம்
C) பையம்பள்ளி
D) ஆதிச்சநல்லூர்CorrectIncorrectUnattempted - Question 50 of 100
50. Question
1 pointsபிரம்பு என்பது என்ன?
A) ஒரு கொடிவகை தாவரம்
B) புதர் வகை தாவரம்
C) ஒரு வகை மரம்
D) முட்புதர் தாவரம்CorrectIncorrectUnattempted - Question 51 of 100
51. Question
1 pointsகோவில் வழிபாட்டின் போதும் இறுதி ஊர்வலத்தின் போதும் இசைக்கப்படும் கருவி எது?
A) சாலரா
B) பறை
C) சேகண்டி
D) திமிலைCorrectIncorrectUnattempted - Question 52 of 100
52. Question
1 points‘செம்மரம்’ என்பது _______ தொகை ஆகும்
A) வினை
B) பண்பு
C) அன்மொழி
D) உம்மைCorrectIncorrectUnattempted - Question 53 of 100
53. Question
1 pointsசேலம், கோவை மற்றும் கேரளப் பகுதிகள் இணைந்தது பண்டைய நாடு ஆகும்
A) சேரநாடு
B) சோழ நாடு
C) பாண்டிய நாடு
D) பல்லவ நாடுCorrectIncorrectUnattempted - Question 54 of 100
54. Question
1 pointsவீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் எது?
A) நீலகிரி
B) கரூர்
C) கோயம்புத்தூர்
D) திண்டுக்கல்CorrectIncorrectUnattempted - Question 55 of 100
55. Question
1 pointsநிலைமொழி இறுதி எழுத்து மெய் எழுத்தாக
A) மெய்யீற்றுப்
B) இயல்பு புணர்ச்சி
C) உயிரீற்றுப் புணர்ச்சி
D) மெய் முதல் புணர்ச்சிCorrectIncorrectUnattempted - Question 56 of 100
56. Question
1 points“எதுகொல் இது மாயை ஒன்று கொல்
எரிகொல் மறலிகொள் ஊழி யின்கடை” என்ற கலிங்கத்துப்பரணி பாடலை இயற்றியவர் யார்?
A) கம்பர்
B) ஒட்டக்கூத்தர்
c) ஜெயங்கொண்டார்
D) சேக்கிழார்CorrectIncorrectUnattempted - Question 57 of 100
57. Question
1 pointsஎம்.ஜி.ஆர் அவர்கள் மதுரை மாநகரில் எத்தனையாவது உலகத்தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார்?
A) 5வது
B) 6வது
C) 7வது
D) 8வதுCorrectIncorrectUnattempted - Question 58 of 100
58. Question
1 pointsஎண்ணுப்பெயர்களில் வல்லினம் மிகும். மற்றும் என்ற எண்ணுப்பெயர்களில் மட்டும்
A) 8,10
B) 8, 9
C) 8, 12
D) 8, 13CorrectIncorrectUnattempted - Question 59 of 100
59. Question
1 pointsதிருமந்திரத்தை இயற்றியவர் யார்?
A) கருவூர்த்தேவர்
B) சேந்தனார்
C) திருமூலர்
D) சேதியார்CorrectIncorrectUnattempted - Question 60 of 100
60. Question
1 points“நிலவு நாளும் வளர்ந்து முழு நிலவாகி ஒளிவீசுவது போல் கல்வி நிறுவனங்களில் அறிவை வளர்க்கும் நூல்கள் கற்பிக்கப்பட வேண்டும்” என்று கூறியவர்?
A) அயோத்திதாசர்
B) உ.வே.சா
C) திரு.வி.க
D) மு. வரதராசனார்CorrectIncorrectUnattempted - Question 61 of 100
61. Question
1 pointsஇரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது
A) மாலைதொடை
B) எதுகைதொடை
C) இயைபுதொடை
D)அந்தாதித்தொடைCorrectIncorrectUnattempted - Question 62 of 100
62. Question
1 points”ஊர்வலம்” என்ற நூலை எழுதியவர் யார்?
A) பசுவய்யா
B) மீரா
C) இரா.மீனாட்சி
D) மு. மேத்தாCorrectIncorrectUnattempted - Question 63 of 100
63. Question
1 pointsஇந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அம்பேத்காருக்கு வழங்கப்பட்ட ஆண்டு?
A) 1990
B) 1995
C) 1998
D) 1957CorrectIncorrectUnattempted - Question 64 of 100
64. Question
1 points“தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு” – இக்குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
A) பிறிது மொழிதல் அணி
B) இரட்டுற மொழிதல் அணி
C) வேற்றுமை அணி
D) ஏகதேச உருவக அணிCorrectIncorrectUnattempted - Question 65 of 100
65. Question
1 pointsஇந்தியாவில் உள்ள நான்கு மொழிக் குடும்பங்களில் தவறானது எது?
A) இந்தோ ஆரிய மொழிகள்
C) ஆஸ்திரோ ஆசிய மொழிகள்
B) இந்தோ ஆசிய மொழிகள்
D)சீன – திபெத்திய மொழிகள்CorrectIncorrectUnattempted - Question 66 of 100
66. Question
1 pointsபொ.ஆ.15 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட “லீலா திலகம்” என்னும் இலக்கண நூல் எந்த மொழியில் இயற்றப்பட்டது?
A) கன்னடம்
B) தெலுங்கு
C) மலையாளம்
D) தமிழ்CorrectIncorrectUnattempted - Question 67 of 100
67. Question
1 pointsஊனரசம் என்பதன் பொருள் என்ன?
A) இழிப்பு
B) குறையுடைய சுவை
C) அவலம்
D) கோபம்CorrectIncorrectUnattempted - Question 68 of 100
68. Question
1 points1/32 என்ற எண்ணிற்கான தமிழ்ச்சொல் ____________ .
A) கால்வீசம்
B) அரைவீசம்
C) முக்கால்வீசம்
D) மூன்று வீசம்CorrectIncorrectUnattempted - Question 69 of 100
69. Question
1 pointsஉலகின் தொன்மையான மொழியாகவும் செவ்வியல் மொழியாகவும் திகழ்வது _____________ மொழி ஆகும்?
A) இலத்தீன்
B) கிரேக்கம்
C) ஜெர்மன்
D) பிரெஞ்சுCorrectIncorrectUnattempted - Question 70 of 100
70. Question
1 points“3″ என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து எது?
A) அ
B) எ
C) ங
D) ஞCorrectIncorrectUnattempted - Question 71 of 100
71. Question
1 points“பூக்களைப் பறிக்காதீர்” இது எவ்வகைத் தொடர் எனக் காண்க
A) செய்தித்தொடர்
B) கட்டளைத்தொடர்
C) வினாத்தொடர்
D) உணர்ச்சித்தொடர்CorrectIncorrectUnattempted - Question 72 of 100
72. Question
1 pointsமுன்னிலை பன்மை வினைமுற்று விகுதி எது?
A) ஈர்
B) அ
C) தல்
D) கCorrectIncorrectUnattempted - Question 73 of 100
73. Question
1 pointsஉலகச் சுற்றுச்சூழல் தினம்?
A) ஜீன் 10
B) ஜீன் 5
C) ஆகஸ்டு 15
D) மார்ச் 10CorrectIncorrectUnattempted - Question 74 of 100
74. Question
1 pointsகல்லணையின் உயரம் எத்தனை அடி ?
A) 10 – 15 அடி
B) 15 -18 அடி
C) 15 – 20 அடி
D) 20-25 அடிCorrectIncorrectUnattempted - Question 75 of 100
75. Question
1 points“குளிர்தல் என்பது குளித்தல் என்று ஆயிற்று” எனக் கூறியவர் யார்?
A) நாமக்கல் கவிஞர்
B) ஆலந்தூர் மோகன்
C) பாரதியார்
D) தொ.பரமசிவன்CorrectIncorrectUnattempted - Question 76 of 100
76. Question
1 points”சனிநீராடு” என்பது யாருடைய வாக்கு?
A) கம்பர்
B) நக்கீரர்
C) ஒளவையார்
D) அகத்தியர்CorrectIncorrectUnattempted - Question 77 of 100
77. Question
1 pointsஅடி நிலத்து நீர், நிலமட்டத்திற்குக் கொப்பளித்து வரும் ஊற்று _________ ஆகும்
A) கூவல்
B) பூட்டைக்கிணறு
C) குமிழி ஊற்று
D) கேணிCorrectIncorrectUnattempted - Question 78 of 100
78. Question
1 pointsபட்டமரம் என்ற கவிதையை எழுதியவர் யார்?
A) பிச்சமூர்த்தி
B) தமிழ்ஒளி
C) தமிழன்பன்
D) செல்லப்பாCorrectIncorrectUnattempted - Question 79 of 100
79. Question
1 pointsசேக்கிழார் யாருடைய அமைச்சரவையில் அமைச்சர் ஆக இருந்தார்?
A) இரண்டாம் குலோத்துங்கன்
B) முதலாம் இராசேந்திரன்
C) இராஜாராஜன் சோழன்
D) மூன்றாம் குலோத்துங்கன்CorrectIncorrectUnattempted - Question 80 of 100
80. Question
1 pointsகந்தர்வன் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்?
A) சேலம்
B) ஈரோடு
C) விழுப்புரம்
D) இராமநாதபுரம்CorrectIncorrectUnattempted - Question 81 of 100
81. Question
1 pointsகண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும் என்ற நூலின் ஆசிரியர் யார்?
A) மா.அமரேசன்
B) மா.கிருஷ்ணன்
C) வெ. இறையண்பு
D) சுவாமிநாதன்CorrectIncorrectUnattempted - Question 82 of 100
82. Question
1 pointsசிந்து சமவெளி மக்கள் எதை தெய்வமாக வழிபட்டனர்?
A) காளை
B) மயில்
C) யானை
D) மான்CorrectIncorrectUnattempted - Question 83 of 100
83. Question
1 points‘எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்’ இந்த அடியில் அமைந்துள்ள மோனை வகையைத் தேர்ந்தெடு
(A) கீழ்க்கதுவாய்
(B) இணை
(C) கூழை
(D) மேற்கதுவாய்CorrectIncorrectUnattempted - Question 84 of 100
84. Question
1 pointsபொருந்தா இணையைக் கண்டறிக:
வழிபாட்டுப் பாடல்கள் ஆசிரியர்
(A) இயேசு பெருமான் எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை
(B) சிவபெருமான் சுந்தரர்
(C) புத்தபிரான் நீலகேசி
(D) நபிகள் நாயகம் உமறுபுலவர்CorrectIncorrectUnattempted - Question 85 of 100
85. Question
1 pointsஒலி வேறுபாடறிந்து பொருத்துக:
(a) வலை 1. பொந்து
(b) வளை 2. மீள்வகை
(c) வாளை 3. மரவகை
(d) வாழை 4. மீன்பிடி வலை
(A) 3 1 4 2
(B) 4 1 3 2
(C) 4 1 2 3
(D) 2 1 4 3CorrectIncorrectUnattempted - Question 86 of 100
86. Question
1 points“இருட்டறையில் உள்ளதடா உலகம்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) கவிமணி
(D) நாமக்கல் கவிஞர்CorrectIncorrectUnattempted - Question 87 of 100
87. Question
1 points‘தமிழ்-பிரெஞ்சு கையகர முதலி’ என்ற நூலை வெளியிட்ட கவிஞர்
(A) கண்ணதாசன்
(B) வாணிதாசன்
(C) பாரதிதாசன்
(D) முடியரசன்CorrectIncorrectUnattempted - Question 88 of 100
88. Question
1 pointsபின்வருவனவற்றைப் பொருத்துக:
(a) விரிநகர் 1. பண்புத்தொகை
(b) மலரடி 2. வினைத்தொகை
(c) மா பலா வாழை 3. உமமைத்தொகை
(d) முதுமரம் 4. உம்மைத்தொகை
(A) 2 1 4 3
(B) 2 3 4 1
(C) 3 1 2 4
(D) 3 4 1 2CorrectIncorrectUnattempted - Question 89 of 100
89. Question
1 pointsபட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
(1) தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் 1. தண்ணீர், தண்ணீர்
(b) வி கோ சூரியநாராயண சாத்திரியார் 2. இசைநூல்
(c) கோமல் சுவாமிநாதன் 3. கருணாமிர்த சாகரம்
(d) முதுநாரை 4. மானவிஜயம்
(A) 3 4 2 1
(B) 2 4 1 3
(C) 3 4 1 2
(D) 2 1 4 3CorrectIncorrectUnattempted - Question 90 of 100
90. Question
1 pointsதைத்திங்கள் என்பது பெயரைக் குறிக்கும்.
(A) இடப்பெயர்
(B) மாதப்பெயர்
(C) காலப்பெயர்
(D) பொருட்பெயர்CorrectIncorrectUnattempted - Question 91 of 100
91. Question
1 pointsInternational Women’s Day is observed on
A. March 01
B. March 05
C. March 08
D. March 11
சர்வதேச மகளிர் தினம் எப்போது அனுசரிக்கப் பட்டது?
A. மார்ச் 01
B. மார்ச் 05
C. மார்ச் 08
D. மார்ச் 11CorrectIncorrectUnattempted - Question 92 of 100
92. Question
1 pointsWhich country has the lowest fertility rate in the world?
A. Japan
B. China
C. South Korea
D. Vietnam
உலகில் மிகக் குறைவான கருவுறுதல் விகிதம் உள்ள நாடு எது?
A. ஜப்பான்
B. சீனா
C. தென் கொரியா
D. வியட்நாம்CorrectIncorrectUnattempted - Question 93 of 100
93. Question
1 pointsWhich organization launched ‘Vantara’ (Star of the Forest) programme?
A. Tata trust
B. Reliance Foundation
C. Adani Foundation
D. Melinda foundation
‘வன்தாரா’ (காடுகளின் நாயகன்) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனம் எது?
A. டாடா அறக்கட்டளை
B. ரிலையன்ஸ் அறக்கட்டளை
C. அதானி அறக்கட்டளை
D. மெலிண்டா அறக்கட்டளைCorrectIncorrectUnattempted - Question 94 of 100
94. Question
1 pointsThe first-ever herpetofauna survey was conducted in
A. Anamalai Tiger Reserve
B. Mudumalai Tiger Reserve
C. Sathyamangalam Tiger Reserve
D. Kalakkad Mundanthurai Tiger Reserve
ஊர்வன இனங்களின் முதல் கணக்கெடுப்பு எங்கு நடத்தப்பட்டுள்ளது?
A. ஆனைமலை புலிகள் வளங்கப்பகம்
B. முதுமலை புலிகள் வளங்கப்பகம்
C. சத்தியமங்கலம் புலிகள் வளங்கப்பகம்
D. களக்காடு முண்டந்துறை புலிகள் வளங்கப்பகம்CorrectIncorrectUnattempted - Question 95 of 100
95. Question
1 pointsIndia’s rank in Global Intellectual Property Index 2024 is
A. 32
B. 42
C. 52
D. 55
2024 ஆம் ஆண்டு உலக அறிவுசார் சொத்து குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை என்ன?
A. 32
B. 42
C. 52
D. 55CorrectIncorrectUnattempted - Question 96 of 100
96. Question
1 pointsSikkim’s first Indian Railways station was laid in
A. Gangtok
B. Rangpo
C. Damthang
D. Namthang
சிக்கிமின் முதல் இந்திய இரயில் நிலையம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
A. காங்டாக்
B. ரங்போ
C. டம்தாங்
D. நாம்தாங்CorrectIncorrectUnattempted - Question 97 of 100
97. Question
1 pointsPakistan’s First-ever woman Chief Minister elected to head of
A. Punjab province
B. Baluchistan province
C. Sindh province
D. Gilgit-Baltistan
பாகிஸ்தானின் முதல் பெண் முதல்வர் எந்த மாகாணத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?
A. பஞ்சாப் மாகாணம்
B. பலுசிஸ்தான் மாகாணம்
C. சிந்து மாகாணம்
D. கில்கிட்-பால்டிஸ்தான்CorrectIncorrectUnattempted - Question 98 of 100
98. Question
1 pointsWhich is the first Green Hydrogen Hub Port of the country?
A. Haldia Port
B. Visakhapatnam Port
C. Kamarajar Port
D. V.O. Chidambaranar Port
இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் மையத் துறைமுகம் எது?
A. ஹால்டியா துறைமுகம்
B. விசாகப்பட்டினம் துறைமுகம்
C. காமராஜர் துறைமுகம்
D. V.O.சிதம்பரனார் துறைமுகம்CorrectIncorrectUnattempted - Question 99 of 100
99. Question
1 pointsThe usage of Garbhini-GA2 AI model is
A. Cancer detection
B. Gestational age of a foetus
C. Chromosomal disorder detection
D. Brain function test
கர்ப்பிணி-GA2 செயற்கை நுண்ணறிவு மாதிரியின் பயன்பாடு என்ன?
A. புற்றுநோய் கண்டறிதல்
B. ஒரு கருவின் கர்ப்ப கால வயது
C. குரோமோசோமா கோளாறு கண்டறிதல்
D. மூளைச் செயல்பாட்டுச் சோதனைCorrectIncorrectUnattempted - Question 100 of 100
100. Question
1 pointsThe 5th edition of Joint Military Exercise ‘Dharma Guardian’ was held between
A. India – Mongolia
B. India – Bangladesh
C. India – Sri Lanka
D. India – Japan
‘தர்மா கார்டியன்’ எனப்படும் 5வது கூட்டு இராணுவப் பயிற்சியானது எந்தெந்த நாடுகளுக்கு இடையே நடத்தப் பட்டது?
A. இந்தியா – மங்கோலியா
B. இந்தியா – வங்காளதேசம்
C. இந்தியா – இலங்கை
D. இந்தியா – ஜப்பான்CorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: TEST 18- GROUP 4 (2024)
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||