TNSPC GROUP 2/2A TEST BATCH 2021
LOGIN/REGISTRATION CLICK
TEST NUMBER: 18
TEST SUBJECT: REVISION
TOTAL NUMBER OF TESTS: 30
TEST SCHEDULE: DOWNLOAD
START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.
How to use this Test Properly Click
(MUST READ BEFORE TAKING TEST)
Our Official Telegram Channel Join
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" TEST 18 POLITY REVISION GROUP 2 2021 "
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
- Question 1 of 100
1. Question
1 pointsHow many functional items are in the 73rd amendment act that deals with Panchayat Raj?
A. 27 functional items B. 28 functional items C. 29 functional items D. 30 functional items பஞ்சாயத்து அமைப்புகளில் எத்தனை பணிகள் 73 வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தில் குறிப்பிட்டுள்ளது?
A. 27 பணிகள் B. 28 பணிகள் C. 29 பணிகள் D. 30 பணிகள் CorrectIncorrectUnattempted - Question 2 of 100
2. Question
1 pointsIn 2003 the Government of India appointed a committee on bureaucracy under the chairmanship of
A. Santhanam B. Surendranath C. D.S.Kodari D. B.G.Kher 2003 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் யாருடைய தலைமையில் அதிகாரவர்க்கத்தினருக்கான குழுவை அமைத்தது?
A. சந்தானம் B. சுரேந்திரநாத் C. D.S.கோத்தாரி D. B.G.கேர் CorrectIncorrectUnattempted - Question 3 of 100
3. Question
1 pointsIndian forest service was established as the third all India service in the year
A. 1965 B. 1966 C. 1967 D. 1968 இந்திய வனப் பணி மூன்றாவது அகில இந்திய பணியாக நிறுவப்பட்ட ஆண்டு
A. 1965 B. 1966 C. 1967 D. 1968 CorrectIncorrectUnattempted - Question 4 of 100
4. Question
1 pointsMatch the following and choose the correct option
a. Berubari union case – 1. 1967
b. Kesavananda Bharati case – 2. 1980
c. Minerva Mills case – 3. 1973
d. Golaknath case – 4. 1960A. 4 3 2 1
B. 2 4 3 1
C. 4 3 1 2
D. 3 4 1 2
பின்வருவனவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்யவும்
a. பெருபார யூனியன் வழக்கு – 1. 1967
b. கேசாவானந்தா பாரதி வழக்கு – 2. 1980
c. மினேர்வா மில்ஸ் வழக்கு – 3. 1973
d. கோலக்நாத் வழக்கு – 4. 1960A. 4 3 2 1
B. 2 4 3 1
C. 4 3 1 2
D. 3 4 1 2CorrectIncorrectUnattempted - Question 5 of 100
5. Question
1 pointsWho is the chief legal advisor of the Government of India?
A. Chief justice of India
B. Attorney general of India
C. Union Law minister
D. Cabinet secretary
இந்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் யார்?
A. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
B. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர்
C. மத்திய சட்ட அமைச்சர்
D. அமைச்சர் குழு செயலர்CorrectIncorrectUnattempted - Question 6 of 100
6. Question
1 pointsWorkmen’s compensation act was introduced in ………
A. 1948 B. 1923 C. 1933 D. 1928 வேலையாட்கள் நஷ்ட ஈடு சட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு ………….
A. 1948 B. 1923 C. 1933 D. 1928 CorrectIncorrectUnattempted - Question 7 of 100
7. Question
1 pointsThe commission which inquired about the working of police administration in 1902 was ……………..
A. Fraser commission B. James commission C. Victor commission D. Robert commission கி.பி 1902 ஆம் ஆண்டு காவல் நிர்வாக பணி செயல்பாடுகளை கண்டறிய நியமிக்கப்பட்ட குழு ………………….
A. பிரஸர் குழு B. ஜேம்ஸ் குழு C. விக்டர் குழு D. ராபர்ட் குழு CorrectIncorrectUnattempted - Question 8 of 100
8. Question
1 pointsThe first joint sitting of the parliament was held in the year ……………
A. 1956 B. 1959 C. 1960 D. 1962 நாடாளுமன்றத்தின் முதல் கூட்டு கூட்டத்தொடர் நடைபெற்ற ஆண்டு ……………..
A. 1956 B. 1959 C. 1960 D. 1962 CorrectIncorrectUnattempted - Question 9 of 100
9. Question
1 pointsWhich article empowers the President of India to promulgate ordinance during the recess of the parliament?
A. Art.120 B. Art.121 C. Art.122 D. Art.123 எந்த அரசியலமைப்பு விதி நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் இல்லாதபோது குடியரசுத் தலைவர் அவசர சட்டங்களை இயற்ற வழிவகுக்கின்றது?
A. Art.120 B. Art.121 C. Art.122 D. Art.123 CorrectIncorrectUnattempted - Question 10 of 100
10. Question
1 pointsWhich one of the following languages were added to the English schedule by the 21st amendment act of 1967?
A. Bodo B. Nepali C. Konkani D. Sindhi கீழ்கண்டவற்றில் 21வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் 1967-ன் மூலமாக எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட மொழி எது?
A. போடோ B. நேபாளி C. கொங்கனி D. சிந்தி CorrectIncorrectUnattempted - Question 11 of 100
11. Question
1 pointsIn which amendment “Socialist, Secular” was added in the preamble of the constitution?
A. 41st amendment B. 42nd amendment C. 43rd amendment D. 44th amendment எந்த அரசியலமைப்பு சட்ட திருத்தத்தில் “சமதர்மம், மதச்சார்பின்மை” முகப்புரையில் சேர்க்கப்பட்டது ?
A. 41 வது சட்டத்திருத்தம் B. 42-வது சட்டத்திருத்தம் C. 43 வது சட்டத்திருத்தம் D. 44 வது சட்ட திருத்தம் CorrectIncorrectUnattempted - Question 12 of 100
12. Question
1 pointsUrdu is the only official language of which state?
A. Uttar Pradesh B. Madhya Pradesh C. Goa D. Jammu and Kashmir உருது மட்டுமே ஆட்சி மொழியாக இருப்பது எந்த மாநிலம் ?
A. உத்தர பிரதேசம் B. மத்திய பிரதேசம் C. கோவா D. ஜம்மு மற்றும் காஷ்மீர் CorrectIncorrectUnattempted - Question 13 of 100
13. Question
1 pointsThe concept of judicial review was borrowed from
A. UK constitution
B. USA constitution
C. Weimar constitution of Germany
D. Canadian constitution
நீதிப்புனராய்வு கருத்துரு எந்த அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது
A. இங்கிலாந்து அரசியலமைப்பு
B. அமெரிக்க அரசியலமைப்பு
C. நெய்மர் ஜெர்மனி அரசியலமைப்பு
D. கனடா அரசியலமைப்புCorrectIncorrectUnattempted - Question 14 of 100
14. Question
1 pointsThe first Lok Adalat was held in the City
A. Una B. Barmer C. Noida D. Mangalore முதல் மக்கள் நீதிமன்றம் (lok adalat) நடைபெற்ற நகரம்
A. உனா B. பார்மர் C. நொய்டா D. மங்களூர் CorrectIncorrectUnattempted - Question 15 of 100
15. Question
1 pointsIndian constitution was adopted on
A. 26th November 1949 B. 26th July 1949 C. 26th May 1949 D. 26th June 1949 இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு ……………..
A. 26 நவம்பர் 1949 B. 26 ஜூலை 1949 C. 26 மே 1949 D. 26 ஜூன் 1949 CorrectIncorrectUnattempted - Question 16 of 100
16. Question
1 pointsAccording to a A.K.Gopalan vs State of Madras case which of the following act was challenged as invalid
A. Madras land reform act 1961
B. Preventive detention act 1950
C. Kerala agrarian act 1961
D. Madras devadasis (prevention of dedication) act 1947
A.K.கோபாலன் மற்றும் மதராஸ் மாநிலத்திற்கிடையேயான வழக்கில் கீழ் வருவனவற்றுள் எந்த சட்டம் தவறானது என்று கூறப்பட்டது?
A. மதராஸ் நில சீரமைப்பு சட்டம் 1961
B. தடுப்பு காவல் சட்டம்,1950
C. கேரள விவசாய சீரமைப்பு சட்டம், 1961
D. மதராஸ் தேவதாசி (தடுப்பு மற்றும் அர்ப்பணிப்பு) சட்டம், 1947CorrectIncorrectUnattempted - Question 17 of 100
17. Question
1 pointsThe Directive principle of state policy are planned in which part of the Indian constitution
A. Part 4 B. Part 5 C. Part 6 D. Part 7 இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் அரசு வழிகாட்டு நெறிமுறை கொள்கைகள் இடம்பெற்றுள்ளன ?
A. பகுதி-4 B. பகுதி-5 C. பகுதி-6 D. பகுதி-7 CorrectIncorrectUnattempted - Question 18 of 100
18. Question
1 pointsHow many fundamental freedoms are guaranteed by Article 19 of the Indian constitution
A. 7 B. 6 C. 8 D. 9 இந்திய அரசியலமைப்பின் ஷரத்து 19 எத்தனை அடிப்படை சுதந்திரங்களை உத்தரவாதம் அளிக்கிறது ?
A. 7 B. 6 C. 8 D. 9 CorrectIncorrectUnattempted - Question 19 of 100
19. Question
1 pointsWho stated Indian constitution is first and foremost a social document
A. Granville Austin B. Pyle C. Motilal Nehru D. None of the above இந்திய அரசியலமைப்பு ஒரு முதன்மையாக சமூக ஆவணம் ஆகும் எனக் கூறியவர் யார்?
A. கிரன்வில் ஆஸ்டின் B. பைலி C. மோதிலால் நேரு D. மேற்கூறிய எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 20 of 100
20. Question
1 pointsIn a situation of political breakdown in the state, the governor should explore all the possibilities of having a majority government was said by ………………
A. Sarkaria commission B. Santhanam committee C. L.M. Singhvi committee D. Rajamannar committee மாநிலத்தில் அரசியல் வீழ்ச்சி ஏற்படும் போது மாநில ஆளுநர் பெரும்பான்மை அரசிற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய வேண்டும் எனக் கூறியது…………………….
A. சர்க்காரியா குழு B. சந்தானம் குழு C. L.M.சிங்வி குழு D. ராஜமன்னார் குழு CorrectIncorrectUnattempted - Question 21 of 100
21. Question
1 pointsReservation of seats in Panchayat Raj for SC/ST is according to which of the following articles?
A. Article 243 (D) B. Article 243 (A) C. Article 243 (B) D. Article 243 (C) கீழ் வருவனவற்றை எந்த விதியின் கீழ் பஞ்சாயத்துராஜ் அமைப்புகளின் எஸ்சி மற்றும் எஸ்டி இனத்தவருக்கு இட ஒதுக்கீடு பற்றி கூறுகிறது ?
A. பிரிவு 243 (D) B. பிரிவு 243 (A) C. பிரிவு 243 (B) D. பிரிவு 243 CorrectIncorrectUnattempted - Question 22 of 100
22. Question
1 pointsWho is the head of state in India?
A. Prime minister B. Chief minister C. Home minister D. None of the above இந்தியாவில் அரசின் தலைவர் யார் ?
A. பிரதமர் B. முதல்வர் C. உள்துறை அமைச்சர் D. மேற்கூறிய எதுவுமிலலை CorrectIncorrectUnattempted - Question 23 of 100
23. Question
1 pointsThe national judicial appointment commission act was passed on
A. 31st December 2014 B. 1st December 2014 C. 2nd December 2014 D. 3rd December 2014 தேசிய நீதித்துறை நியமன ஆணையச் சட்டம் இயற்றப்பட்டது
A. 31 டிசம்பர் 2014 B. 1 டிசம்பர் 2014 C. 2 டிசம்பர் 2014 D. 3 டிசம்பர் 2014 CorrectIncorrectUnattempted - Question 24 of 100
24. Question
1 pointsThe governor of the state is appointed by
A. The president B. Prime minister C. Chief minister D. Supreme court judge மாநில ஆளுநர் நியமனத்தை செய்பவர் ……………..
A. குடியரசுத்தலைவர் B. பிரதமர் C. முதல்வர் D. உச்சநீதிமன்ற நீதிபதி CorrectIncorrectUnattempted - Question 25 of 100
25. Question
1 pointsThe cabinet secretariat was created in India in ………………
A. 1947 B. 1951 C. 1950 D. 1952 இந்தியாவில் கேபினட் செயலகம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
A. 1947 B. 1951 C. 1950 D. 1952 CorrectIncorrectUnattempted - Question 26 of 100
26. Question
1 pointsWho coined the term “Lokpal”?
A. Laxmi Mall Singhvi B. Gandhi C. Jawaharlal Nehru D. Pylee ‘லோக்பால்’ என்னும் கூற்றை முதல் முதலில் உருவாக்கியவர் யார்?
A. லெஷ்மி மால் சிங்வி B. காந்தி C. ஜவஹர்லால் நேரு D. பைலி CorrectIncorrectUnattempted - Question 27 of 100
27. Question
1 pointsAccording to which of the following articles free and compulsory education for all children up to the age of 14 years is provided
A. Article 25 B. Article 14 C. Article 40 D. Article 45 கீழ்காணும் எந்த ஷரத்தின் படி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி வழங்கப்படுகிறது ?
A. ஷரத்து 25 B. ஷரத்து 14 C. ஷரத்து 40 D. ஷரத்து 45 CorrectIncorrectUnattempted - Question 28 of 100
28. Question
1 pointsWhich part of the Indian constitution contains fundamental rights?
A. Part 1 B. Part 2 C. Part 3 D. Part 4 இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் அடிப்படை உரிமைகள் இடம் பற்றுள்ளன ?
A. பகுதி-1 B. பகுதி-2 C. பகுதி-3 D. பகுதி-4 CorrectIncorrectUnattempted - Question 29 of 100
29. Question
1 pointsHow many years to draft and enact the Indian constitution took?
A. 2 years 11 months 17 days
B. 2 years 9 months 15 days
C. 2 years 8 months 10 days
D. 2 years 7 months 8 days
இந்திய அரசியலமைப்பு இயற்றப்படுவதற்கு எத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன ?
A. 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 17 நாட்கள்
B. 2 ஆண்டுகள் 9 மாதங்கள் 15 நாட்கள்
C. 2 ஆண்டுகள் 8 மாதங்கள் 10 நாட்கள்
D. 2 ஆண்டுகள் 7 மாதங்கள் 8 நாட்கள்CorrectIncorrectUnattempted - Question 30 of 100
30. Question
1 pointsThe constitution (44th amendment) act 1978 changed the right to property from
- Fundamental right to legal right
- Legal right to fundamental right
- The fundamental right to basic features of the constitution
Which of the following given statement is/are correct?
A. 1 only B. 2 only C. 3 only D. 2 and 3 only அரசியலமைப்பு (44 ஆவது திருத்தச்) சட்டம் 1978, சொத்துரிமையை
- அடிப்படை உரிமையிலிருந்து சட்ட உரிமையாக மாற்றியது
- சட்ட உரிமைகள் இருந்து அடிப்படை உரிமையாக மாற்றியது
- அடிப்படை உரிமையிலிருந்து அடிப்படைக் கூறாக மாறியது
சரியான விடையைத் தேர்வு செய்யவும்
A. 1 only B. 2 only C. 3 only D. 2 and 3 only CorrectIncorrectUnattempted - Question 31 of 100
31. Question
1 pointsThe committee to recommend amendment of Article 311 to dismiss the corrupt public servant is ……….
A. P.C. Hota committee
B. Administrative reform commission
C. Hanumantha Rao committee
D. Santhanam committee
ஊழல் புரிந்த அரசு ஊழியரை பணியிலிருந்து நீக்க அரசமைப்பு உறுப்பு 311 திருத்தப்பட வேண்டும் என பரிந்துரைத்த கமிட்டி ……..
A. P.C. ஹோட்டா குழு
B. நிர்வாக சீர்திருத்த ஆணையம்
C. ஹனுமந்த ராவ் குழு
D. சந்தானம் குழுCorrectIncorrectUnattempted - Question 32 of 100
32. Question
1 pointsThe supreme court of India has more power than any other supreme court in any part of the world who said this?
A. Alladi Krishnaswamy Iyer B. H.C.Mathur C. M.Bakthavachalam D. Dr Rajendra Prasad இந்திய உச்சநீதிமன்றம் உலகில் எந்த நாட்டில் உள்ள உச்ச நீதிமன்றத்தை விடவும் அதிக அதிகாரம் உடையது ஆகும் இவ்வாறு கூறியவர் யார்?
A. அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் B. H.C.மாத்தூர் C. திரு .M.பக்தவச்சலம் D. Dr.ராஜேந்திர பிரசாத் CorrectIncorrectUnattempted - Question 33 of 100
33. Question
1 pointsMatch the following
a. Simmon Commission – 1. 1928
b. Nehru report – 2. 1932
c. Second round table conference – 3. 1927
d. Communal award – 4. 1931A. 1 4 3 2
B. 3 1 4 2
C. 3 1 2 4
D. 2 4 1 3
பொருத்துக
a. சைமன் குழு – 1. 1928
b. நேரு அறிக்கை – 2. 1932
c. இரண்டாவது வட்டமேஜை மாநாடு – 3. 1927
d. வகுப்புவாரி முறை – 4. 1931A. 1 4 3 2
B. 3 1 4 2
C. 3 1 2 4
D. 2 4 1 3CorrectIncorrectUnattempted - Question 34 of 100
34. Question
1 pointsWhich of the following schedules deals with the languages?
A. Eighth schedule
B. Eleventh schedule
C. Fourth schedule
D. Sixth schedule
பின்வரும் அட்டவணையில் மொழிகள் பற்றிய அட்டவணை எது?
A. எட்டாவது அட்டவணை
B. பதினோராவது அட்டவணை
C. நான்காவது அட்டவணை
D. ஆறாவது அட்டவணைCorrectIncorrectUnattempted - Question 35 of 100
35. Question
1 pointsThe comptroller and Auditor general of India is responsible only to
A. The president B. The prime minister C. The supreme court D. The parliament இந்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கை துறை தலைவர் யாருக்கு பொறுப்பு உடையவர்?
A. குடியரசு தலைவர் B. பிரதம அமைச்சர் C. உச்சநீதிமன்றம் D. பாராளுமன்றம் CorrectIncorrectUnattempted - Question 36 of 100
36. Question
1 pointsSubramaniam Balaji versus the Government of Tamil Nadu is the case related to the matter of ……………
A. Contents of election manifestos
B. Election code of conduct
C. By-election
D. Eligibility of the candidate
சுப்பிரமணியம் பாலாஜி vs தமிழ்நாடு அரசு என்ற வழக்கு தொடர்புடைய விவகாரம் ………………….
A. தேர்தல் அறிக்கையின் உள்ளடக்கம்
B. தேர்தல் நடத்தை விதிகள்
C. இடைத்தேர்தல்
D. வேட்பாளரின் தகுதிCorrectIncorrectUnattempted - Question 37 of 100
37. Question
1 pointsWhen was the first nuclear test conducted in India
A. 1998 B. 1999 C. 1974 D. 1975 எந்த ஆண்டு முதல் முறையாக அணு ஆயுத சோதனை இந்தியாவில் நடத்தப்பட்டது?
A. 1998 B. 1999 C. 1974 D. 1975 CorrectIncorrectUnattempted - Question 38 of 100
38. Question
1 pointsConsider the following statement and choose the incorrect statement
- There is a division of judicial powers to enforce the central laws and state laws
- Being unitary in nature all powers rest with centre
- Coordination is the basic aspect of centre-state relations.
- Increase of conflict on the law of concurrent list the centre cannot override
A. 3 only B. 1 and 2 C. 1 and 3 D. 1, 2 and 4 தவறான வாக்கியத்தை தேர்ந்தெடுக்கவும்
- மத்திய மாநில சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நீதித்துறை அதிகாரமானது பகிரப்பட்டுள்ளது
- ஒற்றை ஆட்சி முறை இருப்பதால் அனைத்து அதிகாரங்களும் மத்தியில் மட்டும் உள்ளன
- மத்திய மாநில அரசு உறவுகளில் ஒருங்கிணைப்பு முக்கிய அம்சமாகும்
- பொதுப் பட்டியல் தொடர்பான சட்டத்தின் மீது முரண்பாடு தோன்றும் போது மத்திய அரசு மாநிலங்கள் சட்டத்தை மாற்ற முடியாது
A. 3 only B. 1 and 2 C. 1 and 3 D. 1, 2 and 4 CorrectIncorrectUnattempted - Question 39 of 100
39. Question
1 pointsFutures of Indian federal system or
- Division of powers
- Separation of powers
- Independent judiciary
- The leadership of the prime minister
- A written constitution
A. 1,2and 5 B. 1,3 and 5 C. 1,4 and 5 D. 2,3 and 5 இந்திய கூட்டாட்சியின் சிறப்பம்சங்கள் ஆனவை
- அதிகார பிரிவு
- அதிகாரப் பகிர்வு
- சுதந்திரமான நீதிமன்றம்
- பிரதமரின் தலைமை
- எழுதப்பட்ட அரசியலமைப்பு
A. 1,2 மற்றும் 5 B. 1,3 மற்றும் 5 C. 1,4 மற்றும் 5 D. 2,3 மற்றும் 5 CorrectIncorrectUnattempted - Question 40 of 100
40. Question
1 pointsWhich committee recommended for Central vigilance commission ?
A. Parliament committee B. Finance committee C. Santhanam committee D. Mehta committee மத்திய புலனாய்வு ஆணையத்தை எந்த குழு பரிந்துரை செய்தது?
A. பாராளுமன்ற குழு B. நிதிக்குழு C. சந்தானம் குழு D. மேத்தா குழு CorrectIncorrectUnattempted - Question 41 of 100
41. Question
1 pointsWhich one of the following is not in the state list?
A. Fisheries
B. Local government
C. Taxes on mineral rights
D. Major ports
கீழ்கண்டவற்றுள் எது மாநிலப் பட்டியலில் சேராதது?
A. மீன்பிடித்தொழில்
B. உள்ளாட்சி அரசாங்கம்
C. கனிமங்கள் மீதான வரி உரிமைகள்
D. முக்கிய துறைமுகங்கள்CorrectIncorrectUnattempted - Question 42 of 100
42. Question
1 pointsThe Central administrative tribunal deals with
A. Recruitment matters
B. Promotion matters
C. Disciplinary matters
D. Recruitment and all service matters
மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் இதனுடன் தொடர்புடையது
A. பணியில் ஆள் சேர்தல்
B. பதவி உயர்வு
C. ஒழுங்கு நடவடிக்கை
D. பணியில் ஆள் சேர்ப்பது மற்றும் அனைத்து சேவைகள்CorrectIncorrectUnattempted - Question 43 of 100
43. Question
1 pointsWhich one of the following committees had recommended people’s participation in community development programmes?
A. Ashok Mehta committee
B. Balwant Rai Mehta committee
C. Rural-urban relationship committee
D. L.M.Singhvi committee
பின்வரும் குழுவில் சமுதாய வளர்ச்சி திட்டத்தில் மக்களின் பங்களிப்பை பரிந்துரைத்தது எந்த குழு?
A. அசோக் மேத்தா குழு
B. பல்வந்தராய் மேத்தா குழு
C. கிராமப்புற-நகர்ப்புற உறவுக் குழு
D. எல்.எம்.சிங்கவி குழுCorrectIncorrectUnattempted - Question 44 of 100
44. Question
1 pointsIn which year the National green tribunal (NGT) was set up?
A. 2009 B. 2010 C. 2011 D. 2014 தேசிய பசுமை தீர்ப்பாயம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது ?
A. 2009 B. 2010 C. 2011 D. 2014 CorrectIncorrectUnattempted - Question 45 of 100
45. Question
1 points124th amendment act of the parliament approves 10% quota reservation for people
A. SC people
B. ST people
C. MBC people
D. Economically backward class people
பாராளுமன்றத்தின் 124 ஆவது சட்ட திருத்தத்தின் மூலம் 10% இட ஒதுக்கீடு ……………………………. க்கு வழங்கப்பட்டது
A. பட்டியல் இனத்தவர்
B. பழங்குடியினர்
C. மிகவும் பிற்படுத்தப்பட்டவர்
D. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர்CorrectIncorrectUnattempted - Question 46 of 100
46. Question
1 pointsChampions of the earth award were given by ……………….
A. UNO B. BRICS C. SAARC D. Arab league புவியின் வெற்றி வீரர் என்ற விருதை வழங்குவது……………..
A. ஐநா சபை B. பிரிக்ஸ் C. சார்க் D. அரபு லீக் CorrectIncorrectUnattempted - Question 47 of 100
47. Question
1 pointsWhen did the National commission on floods setup in India ?
A. 1980 B. 1996 C. 1970 D. 1976 இந்தியாவில் எப்போது தேசிய வெள்ள ஆய்வு குழு நிறுவப்பட்டது?
A. 1980 B. 1996 C. 1970 D. 1976 CorrectIncorrectUnattempted - Question 48 of 100
48. Question
1 pointsWhich is not the official language of the United Nations organization ?
A. Chinese B. Spanish C. Korean D. Arabic பின்வரும் மொழிகளில் எந்த மொழி ஐக்கிய நாடுகள் சபையின் அலுவல் மொழியாக இல்லை ?
A. சீன மொழி B. ஸ்பானிய மொழி C. கொரிய மொழி D. அரேபிய மொழி CorrectIncorrectUnattempted - Question 49 of 100
49. Question
1 pointsThe world is socialist secular and integrity were inserted in the preamble by……………….
A. 41st amendment act
B. 42nd amendment act
C. 43rd amendment at
D. 44th amendment act
முகவுரையில் சமதர்ம, மதசார்பற்ற மற்றும் ஒற்றுமை என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டது …………………
A. 41வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
B. 42வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
C. 43வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
D. 44வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்CorrectIncorrectUnattempted - Question 50 of 100
50. Question
1 pointsWho was is considered as the father of the white revolution
A. M.S.swaminathan B. A.M.Chakraborty C. V.Kurien D. Iron Willmott வெண்மைப் புரட்சியின் தந்தை எனக் கருதப்படுபவர் யார்?
A. M.S.சுவாமிநாதன் B. A.M.சக்கரபர்த்தி C. V.குரியன் D. ஜெயன் வில்மட் CorrectIncorrectUnattempted - Question 51 of 100
51. Question
1 pointsWho was the founder of the self-respect movement in Tamilnadu?
A. P.Theagaraya B. E.V.Ramaswamy C. C.N.annadurai D. M.Karunanidhi தமிழகத்தில் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியவர் யார்?
A. பி.தியாகராயர் B. ஈ.வே.ராமசாமி C. சி.என்.அண்ணாதுரை D. எம்.கருணாநிதி CorrectIncorrectUnattempted - Question 52 of 100
52. Question
1 pointsThe interstate council was established on
A. 1980 B. 1990 C. 2000 D. 2010 மாநிலங்களுக்கிடையேயான மன்றம் உருவாக்கப்பட்டது…………..
A. 1980 B. 1990 C. 2000 D. 2010 CorrectIncorrectUnattempted - Question 53 of 100
53. Question
1 pointsA money bill can be introduced in the state legislature only on the recommendation of …………….
A. Speaker B. Financial minister C. Chief minister D. Governor மாநில சட்டமன்றத்தில் நிதி மசோதாவை யாருடைய பரிந்துரையின் பேரில் அறிமுகப்படுத்த முடியும்?
A. சபாநாயகர் B. நிதியமைச்சர் C. முதலமைச்சர் D. ஆளுநர் CorrectIncorrectUnattempted - Question 54 of 100
54. Question
1 pointsThe atomic energy commission of India was formed in ………….
A. 1947 B. 1948 C. 1949 D. 1950 இந்திய அணுசக்தி கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு ……………..
A. 1947 B. 1948 C. 1949 D. 1950 CorrectIncorrectUnattempted - Question 55 of 100
55. Question
1 pointsWhich of the following are NOT the federal features of the Indian constitution
- Supremacy of the constitution
- All India services
- Single citizenship
- Independent judiciary
- Bicameral legislature
- Integrated judiciary
A. 1,4 and 5 B. 1,5 and 6 C. 2,3 and 6 D. 2,3 and 4 கீழ்க்கண்டவற்றில் எது இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சி இயல்பு கிடையாது
- அரசியலமைப்பின் மேலான தன்மை
- அகில இந்திய பணிகள்
- ஒற்றை குடியுரிமை
- சுதந்திரமான நீதித்துறை
- ஈரவை சட்டமன்றம்
- ஒன்றிணைந்த நீதித்துறை
A. 1,4 மற்றும் 5 B. 1,5 மற்றும் 6 C. 2,3 மற்றும் 6 D. 2,3 மற்றும் 4 CorrectIncorrectUnattempted - Question 56 of 100
56. Question
1 pointsPart Xll of the constitution deals with centre-state relations…………
A. Legislative relations B. Administrative relations C. Financial relations D. Judicial relations இந்திய அரசியலமைப்பின் 12-வது பகுதியானது மத்திய-மாநில உறவுகளில் உள்ள ………………. மட்டும் குறிப்பிடுகிறது
A. சட்ட மன்ற உறவுகள் B. நிர்வாக உறவுகள் C. நிதி உறவுகள் D. நீதித்துறை உறவுகள் CorrectIncorrectUnattempted - Question 57 of 100
57. Question
1 pointsThe political system in India can transform from federal to unitary during an emergency
A. Without formal amendment of the constitution
B. Which formal amendment of the constitution
C. Only with the approval of 2/3 of the states
D. Only with the approval of both parliament and state legislature
நெருக்கடி நிலையில் இந்திய அரசியல் அமப்பு கூட்டாட்சியில் இருந்து ஒற்றையாட்சிக்கு மாற
A. இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தம் தேவை இல்லை
B. முறையான அரசியலமைப்பு சட்டத் திருத்தம் தேவை
C. 2/3 மாநில அரசுகள் ஒத்துக்கொள்ளவேண்டும்
D. பாராளுமன்றம் மற்றும் மாநில சட்ட மன்றங்கள் சேர்ந்து ஒத்துக் கொள்ள வேண்டும்CorrectIncorrectUnattempted - Question 58 of 100
58. Question
1 pointsThe representation of the people act was passed in the year
A. 1951 B. 1952 C. 1953 D. 1954 மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
A. 1951 B. 1952 C. 1953 D. 1954 CorrectIncorrectUnattempted - Question 59 of 100
59. Question
1 pointsFor the election commission at the district level who acts as the district returning officer?
A. District revenue officer B. Sub collector C. District collector D. State election commissioner தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை மாவட்ட அளவில் மாவட்ட திரும்பும் அதிகாரியாக யார் செயல்படுகிறார்கள்?
A. மாவட்ட வருவாய் அதிகாரி B. சார் ஆட்சியர் C. மாவட்ட ஆட்சியர் D. மாநில தேர்தல் ஆணையர் CorrectIncorrectUnattempted - Question 60 of 100
60. Question
1 pointsWhich of the statement is wrong regarding the former chief minister of Tamil Nadu M.G.Ramachandran?
A. He introduced the +2 system in Tamilnadu
B. Bharathiyar University was started during his tenure
C. He assumed his chief ministership for three tones and rulers 11 years
D. He introduces a laptop computer scheme for students
முன்னாள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக எம் ஜி ராமச்சந்திரன்னை பற்றிய கூற்றுகளில் தவறானது எது
A. +2 கல்வி முறையை தமிழகத்தில் கொண்டு வந்தார்
B. பாரதியார் பல்கலைக்கழகம் இவர் பதவி காலத்தில் துவங்கப்பட்டது
C. மூன்று முறை மற்றும் 11 வருடங்கள் முதல் அமைச்சராக ஆட்சிப் பொறுப்பில் இருந்தார்
D. இவர் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்CorrectIncorrectUnattempted - Question 61 of 100
61. Question
1 pointsWhich novel received the Rajarajan award from the Tanjore Tamil University in 1989?
A. Oru Maram Puputhathu B. Ore radham C. Romapuri Pandian D. Thenpandi Singham 1989 ஆம் ஆண்டு தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் ராஜராஜன் விருது பெற்ற நாவல் எது?
A. ஒரு மரம் பூ பூத்தது B. ஒரே ரத்தம் C. ரோமாபுரிப் பாண்டியன் D. தென்பாண்டிச் சிங்கம் CorrectIncorrectUnattempted - Question 62 of 100
62. Question
1 pointsName the first law minister of India
A. Sardar Patel B. Dr B.R. Ambedkar C. Dr Radhakrishnan D. C.rajagopalachari இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக பொறுப்பை ஏற்றவர் யார்?
A. சர்தார் பட்டேல் B. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் C. டாக்டர் ராதாகிருஷ்ணன் D. சி. இராஜ கோபாலாச்சாரியார் CorrectIncorrectUnattempted - Question 63 of 100
63. Question
1 pointsHindu dharma pravartani sabha was founded by whom and in which year?
A. Veer Savarkar, 1920 A.D
B. Raja Ram Mohan Roy, 1896 A.D
C. Madan Mohan Malviya, 1906 A.D
D. Ishwar Chandra Vidyasagar, 1900 A.D
“இந்து தர்ம பத்தினி சபை” என்னும் அமைப்பு யாரால் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
A. வீரசவர்க்கார், 1920 A.D
B. ராஜாராம் மோகன் ராய் 1896, A.D
C. மதன் மோகன் மால்வியா, 1906 A.D
D. ஈஸ்வர சந்திர வித்யாசாகர், 1900 A.DCorrectIncorrectUnattempted - Question 64 of 100
64. Question
1 pointsMatch list 1 with list 2
List 1 List 2
a. India council act of 1961 – 1. lord Lansdowne
b. Royal titles act of 1876 – 2. lord Ripon
c. Factory act of 1881 – 3. lord canning
d. Indian councils Act of 1892 – 4. lord LyttonA. 1 3 2 4
B. 3 4 2 1
C. 1 2 4 3
D. 3 1 4 2
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்துக
பட்டியல் 1 பட்டியல் 2
a. இந்திய கவுன்சில் சட்டம்,1861 – 1. லேன்ஸ்டோன் பிரபு
b. இந்திய சுதேச அரசு சிறப்பு பெயர் சட்டம்,1876 – 2. ரிப்பன் பிரபு
c. தொழிற்சாலை சட்டம்,1881 – 3. கானிங் பிரபு
d. இந்திய கவுன்சில் சட்டம்,1892 – 4. லிட்டன் பிரபுA. 1 3 2 4
B. 3 4 2 1
C. 1 2 4 3
D. 3 1 4 2CorrectIncorrectUnattempted - Question 65 of 100
65. Question
1 pointsMatch list 1 with list 2 and select the correct answer
List 1 List 2
a. Kothari – 1. Finance Commission
b. Raja Chellaiah – 2. Education Commission
c. Jawaharlal Nehru – 3. Green Revolution
d. MS Swaminathan – 4. Planning CommissionA. 3 2 1 4
B. 2 1 4 3
C. 4 3 2 1
D. 1 4 3 2
பட்டியல் 1 பட்டியல் 2 உடன் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
பட்டியல் 1 பட்டியல் 2
a. கோத்தாரி – 1. நிதிக்குழு
b. ராஜா செல்லையா – 2. கல்விக்குழு
c. ஜவகர்லால் நேரு – 3. பசுமைப்புரட்சி
d. எம்.எஸ்.சுவாமிநாதன் – 4. திட்டக்குழுA. 3 2 1 4
B. 2 1 4 3
C. 4 3 2 1
D. 1 4 3 2CorrectIncorrectUnattempted - Question 66 of 100
66. Question
1 pointsDeccan education society was founded by
A. G.G.Agarkar B. M.G.Ranade C. N.M.Joshi D. Dr. Atmaram Pandurang ‘டெக்கான் எஜுகேஷன்’ சொசைட்டி என்ற அமைப்பை நிறுவியவர் யார்?
A. G G அகார்கர் B. M G ரானடே C. N M ஜோஷி D. ஆத்மராம் பாண்டுரங் CorrectIncorrectUnattempted - Question 67 of 100
67. Question
1 pointsWhich among the following acts opened India for free trade to all merchants of England?
A. Act of 1773 B. Act of 1784 C. Act of 1813 D. Act of 1919 கீழ்க்காணும் சட்டங்களில் எது ஆங்கில வணிகர்களுக்கு சுதந்திரமான வணிகத்தை இந்தியாவில் ஏற்படுத்த வழி வகுத்தது?
A. 1773 ஆம் ஆண்டு சட்டம் B. 1784 ஆம் ஆண்டு சட்டம் C. 1813 ஆம் ஆண்டு சட்டம் D. 1919 ஆம் ஆண்டு சட்டம் CorrectIncorrectUnattempted - Question 68 of 100
68. Question
1 pointsPune sarvajanik sabha was established by
A. MG Ranade B. Tyabji C. Mehta D. Tilak பூனா சர்வஞானிக் சபையை நிறுவியவர்
A. M.G.ரானடே B. தியாப்ஜி C. மேத்தா D. திலகர் CorrectIncorrectUnattempted - Question 69 of 100
69. Question
1 pointsThe prime minister is the head of the
- Finance commission
- National development council
- Cabinet secretariat
A. 1, 2 and 3 B. 2 and 3 C. Only 2 D. Only 1 பிரதம மந்திரி ………………. ன் தலைவராக இருக்கிறார்
- நிதி ஆணையம்
- தேசிய திட்டக் குழு
- கேபினட் செயலாளர் அலுவலகம்
A. 1,2 மற்றும் 3 B. 2 மற்றும் 3 C. 2 மட்டும் D. 1 மட்டும் CorrectIncorrectUnattempted - Question 70 of 100
70. Question
1 pointsWho among the following introduced local self-government in India?
A. Lord Mountbatten B. Lord Ripon C. Lord canning D. Lord Macaulay கீழ்க்கண்டவர்களில் இந்தியாவில் உள்ளாட்சி அரசாங்க அமைப்பைக் கொண்டுவந்தவர் யார்?
A. மவுண்ட் பேட்டன் பிரபு B. ரிப்பன் பிரபு C. கேனிங் பிரபு D. மெக்கவுலே பிரபு CorrectIncorrectUnattempted - Question 71 of 100
71. Question
1 pointsWhich of the following articles of the constitution deals with amendment procedure to the constitution of India?
A. Article 350 B. Article 256 C. Article 143 D. Article 368 இந்திய அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவர எந்த விதி பயன்படுத்தப்படுகிறது ?
A. விதி 350 B. விதி 256 C. விதி 143 D. விதி 368 CorrectIncorrectUnattempted - Question 72 of 100
72. Question
1 pointsIn which of the article deals with state legislative Council?
A. Article 167 B. Article 168 C. Article 169 D. Article 170 மாநில சட்ட மேலவை பற்றி எந்த விதியானது குறிப்பிடுகிறது
A. 167 வது விதி B. 168 வது விதி C. 169 வது விதி D. 170 வது விதி CorrectIncorrectUnattempted - Question 73 of 100
73. Question
1 pointsWhich one of the following bills must be paused by each house of the Indian parliament separately by a special majority?
A. Ordinary bill B. Money bill C. Finance bill D. Constitutional amendment Bill எவ்வகை மசோதா இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தனித்தனியே சிறப்பு பெரும்பான்மையில் நிறைவேற்றப்பட வேண்டும்?
A. சாதாரண மசோதா B. பண மசோதா C. நிதி மசோதா D. அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா CorrectIncorrectUnattempted - Question 74 of 100
74. Question
1 pointsHow many election commissions are there in the election commission of India?
A. 3 B. 4 C. 5 D. 6 இந்திய தேர்தல் ஆணையத்தில் எத்தனை தேர்தல் ஆணையர்கள் உள்ளனர்?
A. 3 B. 4 C. 5 D. 6 CorrectIncorrectUnattempted - Question 75 of 100
75. Question
1 pointsThe first state to be created on a linguistic basis was
A. Kashmir B. Tamil Nadu C. Karnataka D. Andhra முதல் மொழிவாரி மாநிலம் எது?
A. காஷ்மீர் B. தமிழ்நாடு C. கர்நாடகா D. ஆந்திரா CorrectIncorrectUnattempted - Question 76 of 100
76. Question
1 pointsWhich of the following act introduced the ‘Diarchy’ in the provinces?
A. The Indian councils act of 1892
B. Indian councils act of 1861
C. Indian councils act of 1909
D. Government of India act of 1919மாநிலங்களில் இரட்டை ஆட்சிமுறையை அறிமுகப்படுத்திய சட்டம் எது?
A. இந்திய கவுன்சில் சட்டம், 1892
B. இந்திய கவுன்சில் சட்டம், 1861
C. இந்திய கவுன்சில் சட்டம், 1909
D. இந்திய அரசுச் சட்டம், 1919CorrectIncorrectUnattempted - Question 77 of 100
77. Question
1 pointsThe monopolies and restrictive trade practices (MRTP) Act was passed in the year
A. 1969 B. 1970 C. 1972 D. 1973 சர்வாதின மற்றும் வணிக நடவடிக்கைகள் தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு…………
A. 1969 B. 1970 C. 1972 D. 1973 CorrectIncorrectUnattempted - Question 78 of 100
78. Question
1 pointsMatch the following
List 1 List 2
- Ninth plan 2002-07
- Tenth plan 2007-12
- Eleventh plan 2012-17
- Twelfth plan 1997-2002
A. 1 2 3 4 B. 3 2 1 4 C. 4 1 2 3 D. 4 1 3 2 சரியாக பொருத்துக
பகுதி-1 பகுதி-2
- ஒன்பதாவது திட்டம் 2002-07
- பத்தாவது திட்டம் 2007-12
- பதினோராவதுவது திட்டம் 2012-17
- பன்னிரண்டாவதுவது திட்டம் 1997-2002
A. 1 2 3 4 B. 3 2 1 4 C. 4 1 2 3 D. 4 1 3 2 CorrectIncorrectUnattempted - Question 79 of 100
79. Question
1 pointsMahatma Gandhi national rural employment guarantee act came into force in ……………..
A. 2005 B. 2004 C. 2003 D. 2006 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு …………………………
A. 2005 B. 2004 C. 2003 D. 2006 CorrectIncorrectUnattempted - Question 80 of 100
80. Question
1 pointsMatch the following and select the correct code given below.
a. Atmiya sabha – 1. Gopala Krishna Gokhale
b. Dharma sabha – 2. H.N.kunzru
c. Servants of Indian society – 3. Ram Mohan Roy
d. Seva samiti – 4. Radhakanta DevA. 2 4 3 1
B. 4 2 3 1
C. 3 4 1 2
D. 1 4 2 3
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
a. ஆத்மிய சபா – 1. கோபால கிருஷ்ண கோகலே
b. தர்ம சபை – 2. குன்ஸ்ரு
c. சர்வன்ட் ஆப் இந்தியா சொசைட்டி – 3. இராம் மோகன்ராய்
d. சேவா சமிதி – 4. ராதாகாந்த் தேவ்A. 2 4 3 1
B. 4 2 3 1
C. 3 4 1 2
D. 1 4 2 3CorrectIncorrectUnattempted - Question 81 of 100
81. Question
1 pointsWho translated the Bhagavad Gita and Upanishads into the Persian language
A. Niyamathullah B. Abdul Hamid Lahori C. Dara shikoh D. Ghiyas Beg பகவத்கீதயும் உபநிடதங்களையும் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தவர் யார் ?
A. நியமத்துல்லா B. அப்துல் ஹமீது லா ஹோரி C. தாராஷுக்கோ D. கியாஸ்பெக் CorrectIncorrectUnattempted - Question 82 of 100
82. Question
1 pointsA deadlock between the Lok Sabha and Rajya Sabha calls for a joint sitting of the parliament during the passage of
- Ordinary legislation
- Money bill
- Constitution Amendment Bill
A. Only 1 B. 2 and 3 C. 1 and 3 D. 1,2 and 3 பாராளுமன்றத்தின் கூட்டு தொடர் எந்த மசோதா கொண்டு வருவதற்கு பயன்படுத்தபடுகிறது?
- சாதாரண மசோதா
- பண மசோதா
- அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா
A. 1 மட்டும் B. 2 மற்றும் 3 C. 1 மற்றும் 3 D. 1, 2 மற்றும் 3 CorrectIncorrectUnattempted - Question 83 of 100
83. Question
1 pointsThe report of the public accounts committee is presented in
A. Lok Sabha B. Prime minister C. The president D. Finance minister பொது கணக்கு குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது………..
A. மக்களவை B. பிரதம மந்திரி C. குடியரசு தலைவர் D. நிதி அமைச்சர்க் CorrectIncorrectUnattempted - Question 84 of 100
84. Question
1 pointsWho was appointed as the second vice chairperson of NITI aayog?
A. Rajiv Kumar B. Ramesh Chand C. Arvind panagariya D. Bibek debroy நிதி ஆயோக்கின் இரண்டாவது துணை தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
A. ராஜீவ் குமார் B. ரமேஷ் சந்த் C. அரவிந்த் பனாகரியா D. பிபேக் டேப்ராய் CorrectIncorrectUnattempted - Question 85 of 100
85. Question
1 pointsWhich one of the following is not correct? Part 9 A of the constitution of India pertaining to the municipality is provides
A. The grants-in-aid are made to the municipalities from the consolidated find of the state
B. For setting up a separate finance commission for the municipalities
C. For setting up a committee for district planning
D. For setting up a committee for metropolitan planningகீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தகளில் பகுதி 9 A நகராட்சி பற்றி குறிப்பிடுகையில் எது சரியானது இல்லை
A. நகராட்சிகளுக்கு மானிய உதவி மாநிலங்களின் தொகுப்பு நிதி அளித்து நிதியத்தில் இருந்து கொடுக்கப்படுகிறது
B. நகராட்சிகளுக்கொன்று தனி ஒரு நிதி ஆணையம் உருவாக்குவதற்கு
C. மாவட்ட திட்டத்திற்கு குழு அமைக்க
D. பெருநகர திட்டங்களுக்கு குழு அமைக்கCorrectIncorrectUnattempted - Question 86 of 100
86. Question
1 pointsThe part 11 of the Indian constitution describe
A. Centre-state relations B. The union government C. The state government D. Tribunals இந்திய அரசியலமைப்பின் 11 வது பகுதி எதனைப் பற்றி விவரிக்கிறது
A. மத்திய மாநில உறவுகள் B. மத்திய அரசாங்கம் C. மாநில அரசாங்கம் D. தீர்ப்பாயம் CorrectIncorrectUnattempted - Question 87 of 100
87. Question
1 pointsIn which one of the following cases the Supreme Court held that India is not truly federal ?
A. The state of West Bengal vs union of India (1963)
B. Racial vs State of Bombay (1954)
C. Azeez Bashu vs union of India (1968)
D. Shri Jagannath vs state of Orissa (1957)
கீழ்கண்டவற்றில் எந்த வழக்கில் இந்தியா உண்மையான கூட்டாட்சி அல்ல என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது ?
A. மேற்குவங்க அரசு vs மத்திய அரசு (1963)
B. ரத்திலால் vs பாம்பே அரசு (1954)
C. அஸி பாசு VS மத்திய அரசு (1968)
D. ஸ்ரீ ஜெகன்நாத் vs ஒரிசா அரசு (1957)CorrectIncorrectUnattempted - Question 88 of 100
88. Question
1 pointsThe objective of Jan Dhan Yojana is
A. Financial inclusion
B. Reducing regional disparities
C. Social exclusion
D. Population control
ஜன்தன் திட்டத்தின் குறிக்கோள்
A. அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார முன்னேற்றம்
B. பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை குறைப்பது
C. சமூக விளக்கல்
D. மக்கள் தொகை கட்டுப்பாடுCorrectIncorrectUnattempted - Question 89 of 100
89. Question
1 pointsFrance has how many party system
A. Single party B. Multi-party C. Biparty D. None பிரான்சில் உள்ள கட்சி முறை
A. ஒற்றைக் கட்சி முறை B. பல கட்சி முறை C. இரட்டை கட்சி முறை D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 90 of 100
90. Question
1 pointsWhich water conservation campaign has been recently launched by the central government
A. Jal bacha Abhiyan B. Jal Tarang Abhiyan C. Jal Suraksha Abhiyan D. Jal Shakti Abhiyan மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ள நீர் பாதுகாப்பு பரப்புரை எது ?
A. ஜல் பச்சாவ் அபியான் B. ஜல் தரங் அபியான் C. ஜல் சுரக்க்ஷா அபியான் D. ஜல் சக்தி அபியான் CorrectIncorrectUnattempted - Question 91 of 100
91. Question
1 pointsWho was selected as the first chief vigilance commissioner of India?
A. Sharad Kumar B. B.K.Aacharya C. Nittoor Srinivasa Rao D. R.P.khanna முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவண் விழிப்புணர்வு ஆணையத்தின் ஆணையர் யார்?
A. சரத்குமார் B. B.K.ஆச்சார்யா C. நீடூர் சீனிவாசராவ் D. R.P.கண்ணா CorrectIncorrectUnattempted - Question 92 of 100
92. Question
1 pointsConsumer protection act is called as
A. Tamil Nadu kavasam
B. Consumers magna carta
C. World nugarvor kavasam
D. Valuable consumer kavasam
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் என அழைக்கப்படுகிறது
A. தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு கவசம்
B. நுகர்வோரின் மகா சாசனம்
C. உலக நுகர்வோர் கவசம்
D. மதிப்புள்ள நுகர்வோர் கவசம்CorrectIncorrectUnattempted - Question 93 of 100
93. Question
1 pointsIn which model of elections is the president, Vice-President and the member of the Rajya Sabha are elected?
A. By-elections B. Direct election C. Indirect election D. Mid-term polls குடியரசுத் தலைவர்,துணை குடியரசுத் தலைவர் மற்றும் நாடாளுமன்ற மேல் சபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
A. இடைத்தேர்தல்கள் B. நேரடித் தேர்தல் முறை C. மறைமுக தேர்தல் முறை D. இடைப்பருவத் தேர்தல்கள் CorrectIncorrectUnattempted - Question 94 of 100
94. Question
1 pointsWhich of the following statements is /are correct?
- The term of office of the governor is 5 years
- He can remain in office till his successor enters upon the office of the governor
A. Both 1,2 are correct B. Only 1 is correct C. Only 2 is correct D. Both 1 and 2 are incorrect பின்வரும் கூற்றுகளில் எவை சரியானது
- ஆளுநரின் பதவிக் காலம் 5 ஆண்டுகள்
- ஆளுநரின் பதவிக் காலம் முடிவடைந்த போதிலும் கூட பின்னர் வருபவர் பதவி ஏற்கும் வரை பதவியில் தொடங்குகிறார்
A. 1, 2 ஆகிய இரண்டுமே சரி B. 1 மட்டும் சரி C. 2 மட்டும் சரி D. 1, 2 ஆகிய இரண்டுமே தவறு CorrectIncorrectUnattempted - Question 95 of 100
95. Question
1 pointsMatch list 1 with list 2
a. Right to equality – 1. Articles 25-28
b. Right to freedom – 2. Articles 14-18
c. Right to constitutional remedies – 3.Article 19-22
d. Right to freedom of religion – 4. Article 32
A. 2 3 4 1
B. 1 4 3 2
C. 3 2 1 4
D. 4 1 2 3பட்டியல் 1ஐ 2 உடன் பொருத்துக
a. சமத்துவ உரிமை – 1. விதிகள் 25 முதல் 28 வரை
b. சுதந்திர உரிமை – 2. விதிகள் 14 முதல் 18 வரை
c. அரசியலமைப்பிற்குட்பட்டு தீர்வு காணும் உரிமை – 3. விதிகள் 19 முதல் 22 வரை
d. சமய சுதந்திர உரிமை – 4. விதி 32
A. 2 3 4 1
B. 1 4 3 2
C. 3 2 1 4
D. 4 1 2 3CorrectIncorrectUnattempted - Question 96 of 100
96. Question
1 pointsFrom when women were granted the right to vote in British India?
A. 1920 B. 1921 C. 1922 D. 1923 பிரிட்டிஷ் இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை எந்த ஆண்டிலிருந்து வழங்கப்பட்டது?
A. 1920 B. 1921 C. 1922 D. 1923 CorrectIncorrectUnattempted - Question 97 of 100
97. Question
1 pointsIn which year the staff selection board was established in Tamilnadu during the panagal ministry?
A. 1916 B. 1920 C. 1924 D. 1927 பனகல் அமைச்சரவையால் உருவாக்கப்பட்ட பணியாளர் தேர்வு வாரியம் தமிழ்நாட்டில் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது ?
A. 1916 B. 1920 C. 1924 D. 1927 CorrectIncorrectUnattempted - Question 98 of 100
98. Question
1 points‘Right to clean water is a fundamental right, under the Indian constitution,
A. Article 12 B. Article 21 C. Article 31 D. Article 41 சுத்தமான குடிநீர் பெறுதல் என்பது நமது அடிப்படை உரிமை இது இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவில் அடங்கியுள்ளது ?
A. பிரிவு 12 B. பிரிவு 21 C. பிரிவு 31 D. பிரிவு 41 CorrectIncorrectUnattempted - Question 99 of 100
99. Question
1 pointsThe education system in India consists of primary levels
A. Eight B. Six C. Four D. Two இந்திய கல்வி முறை அடிப்படையில் நிலைகளைக் கொண்டுள்ளது
A. எட்டு B. ஆறு C. நான்கு D. இரண்டு CorrectIncorrectUnattempted - Question 100 of 100
100. Question
1 pointsKamaraj served as the chief minister of Tamilnadu for
A. 7 years B. 8 years C. 9 years D. 10 years தமிழ்நாட்டின் முதலமைச்சராக காமராஜர் பதவி வகித்தது
A. ஏழு வருடங்கள் B. எட்டு வருடங்கள் C. ஒன்பது வருடங்கள் D. பத்து வருடங்கள் CorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: TEST 18 POLITY REVISION GROUP 2 2021
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||