TNSPC GROUP 2/2A TEST BATCH 2021
LOGIN/REGISTRATION CLICK
TEST NUMBER: 19
TEST SUBJECT: REVISION
TOTAL NUMBER OF TESTS: 30
TEST SCHEDULE: DOWNLOAD
START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.
How to use this Test Properly Click
(MUST READ BEFORE TAKING TEST)
Our Official Telegram Channel Join
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" TEST 19 UNIT 9 REVISION GROUP 2 2021 "
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- E-GOVERNANCE
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ECONOMY MATCH BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ECONOMY CONCEPT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ECONOMY FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ECONOMY YEAR BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - GEOGRAPHY CONCEPT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - GEOGRAPHY FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - GEOGRAPHY MATCH BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - GEOGRAPHY YEAR BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - INDIAN GEOGRAPHY QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - POLITY CONCEPT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - POLITY FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TAMIL NADU BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TAMIL NADU ECONOMY
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TAMIL NADU GEOGRAPHY
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN ADMINISTRATION CONCEPT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN ADMINISTRATION FACT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN ADMINISTRATION MATCH BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN ADMINISTRATION YEAR BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY AND CULTURE FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN SOCIO-ECONOMIC DEVELOPMENT
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
- Question 1 of 100
1. Question
1 pointsConsider the following statements
- The first complete population census in India was conducted in 1881.
- India is the home of about 25% of the World population.
Choose the correct answer
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- இந்தியாவில் முதல் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு 1881 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.
- உலக மக்கள் தொகையில் சுமார் 25 சதவீதம் பேர் இந்தியாவில் வசிக்கின்றனர்.
சரியான வாக்கியங்களை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 2 of 100
2. Question
1 pointsWhich of the following is not a reason for population distribution?
கீழ்க்கண்டவற்றில் எது மக்கள் தொகை பரவலுக்கான காரணம் இல்லை?
CorrectIncorrectUnattempted - Question 3 of 100
3. Question
1 pointsWhich of the following is/are the reason for migration?
- Unemployment
- Industrial Development
- Marriage
A. 1 only B. 1, 2 only C. 3 only D. All கீழ்கண்டவற்றுள் எது/எவை இடப்பெயர்ச்சிகாண காரணங்கள்?
- வேலையின்மை
- தொழில்துறை வளர்ச்சி
- திருமணம்
A. 1 மட்டும் B. 1, 2 மட்டும் C. 3 மட்டும் D. எல்லாம் CorrectIncorrectUnattempted - Question 4 of 100
4. Question
1 pointsConsider the following statement statements
- The sex ratio is defined as the number of females per thousand male population.
- Tamil Nadu sex ratio is higher than the average sex ratio of India.
Choose the Incorrect one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- பாலின விகிதம் என்பது மக்கள் தொகையில் 1,000 ஆண்டுகளுக்கு உள்ள பெண்களின் எண்ணிக்கையை குறிப்பதாகும்.
- தமிழ்நாட்டின் பாலின விகிதம் இந்தியாவின் சராசரி பாலின விகிதத்தை விட அதிகமாக உள்ளது.
தவறான வாக்கியத்தை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 5 of 100
5. Question
1 pointsWhich state is the least urbanised state in India?
இந்தியாவில் மிகக் குறைவான நகர மயமாக்கப்பட்ட மாநிலம் எது?
CorrectIncorrectUnattempted - Question 6 of 100
6. Question
1 pointsSher Shah Suri built grand trunk (Shashi royal road) which was laid between
A. Delhi to Amritsar
B. Amritsar to Agra
C. Amritsar to Kolkata
D. Patna to Lucknow
ஷெர்ஷா சூரி கிராண்ட் ட்ரங்க் சாலையை (சாஹி ராயல்) அமைத்தார். இது எந்த பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ளது?
A. டெல்லி முதல் அம்ரிஸ்தர் வரை
B. அம்ரிஸ்டர் முதல் ஆக்ரா வரை
C. அம்ரிஸ்டர் முதல் கல்கத்தா வரை
D. பாட்னா முதல் லக்னோ வரை
CorrectIncorrectUnattempted - Question 7 of 100
7. Question
1 pointsThe lowest density of roads exist in
சாலைகளின் அடர்த்தி எந்த பகுதியில் குறைவாக உள்ளது?
CorrectIncorrectUnattempted - Question 8 of 100
8. Question
1 pointsChoose the correct one
- Longest National Highway -Varanasi to Kanyakumari.
- Shortest National Highway -Ernakulum to Cochin Port.
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None சரியானவற்றை தேர்வு செய்
- நீளமான தேசிய நெடுஞ்சாலை – வாரணாசி முதல் கன்னியாகுமரி வரை.
- குறுகலான தேசிய நெடுஞ்சாலை – எர்ணாகுளம் முதல் கொச்சி துறைமுகம் வரை.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 9 of 100
9. Question
1 pointsThe Border Road Organisation (BRO) constructed the world’s highest road joining between _____________.
A. Kullu to Ladakh B. Kashmir to Leh C. Chandigarh to Leh D. Kashmir to Chandigarh எல்லைப்புற சாலைகள் நிறுவனம் உலகிலேயே உயரமான எல்லைப்புற சாலையை_____________க்கு இடையே அமைந்துள்ளது.
A. குள்ளு – லடாக் B. காஷ்மீர் – லே C. சண்டிகர் – லே D. காஷ்மீர் – சண்டிகர் CorrectIncorrectUnattempted - Question 10 of 100
10. Question
1 pointsConsider the following statements
- Gatiman Express is the fastest operational train in India
- This train connects between New Delhi to Lahore
Choose incorrect statement/s.
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- கத்திமண் அதிவிரைவு வண்டி இந்தியாவின் மிக அதிவேக ரயில் வண்டி ஆகும்.
- இந்த ரயில் வண்டி புதுடில்லியையும் லாகூரையும் இணைக்கிறது.
தவறான வாக்கியத்தை தேர்வு செய்.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 11 of 100
11. Question
1 pointsWhich state has no railway network?
எந்த மாநிலத்தில் ரயில் போக்குவரத்து இல்லை?
CorrectIncorrectUnattempted - Question 12 of 100
12. Question
1 pointsConsider the following statements
- The inland waterways authority was set up in 1980.
- National waterway 3 runs between Kollam and kottapuram.
Choose the correct one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் 1980-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- தேசிய நீர் வழி போக்குவரத்து எண்-3 கொல்லம் மற்றும் கொட்டாபுரம் இடையே உள்ளது.
சரியானவற்றை தேர்வு செய்க
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 13 of 100
13. Question
1 pointsWhich of the following is not a major port in the East coast of India?
கீழ்கண்டவற்றுள் எது கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகம் இல்லை?
CorrectIncorrectUnattempted - Question 14 of 100
14. Question
1 pointsHow many designated International Airports present in India?
இந்தியாவில் தற்பொழுது எத்தனை சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன?
CorrectIncorrectUnattempted - Question 15 of 100
15. Question
1 pointsChoose the Incorrect pair
தவறான இணையை தேர்வு செய்
CorrectIncorrectUnattempted - Question 16 of 100
16. Question
1 pointsRadio broadcasting in India was started in 1923 by radio club of Bombay. It was renamed as All India radio in ___________.
இந்திய வானொலி ஒலிபரப்பு சேவை மும்பை வானொலி சங்கம் மூலமாக 1923 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது எந்த ஆண்டு அகில இந்திய வானொலி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
CorrectIncorrectUnattempted - Question 17 of 100
17. Question
1 pointsThe first communication satellite INSAT series INSAT 1B was launched in _____________.
தகவல் தொடர்புக்காக ஏவப்பட்ட முதல் இன்சாட் வரிசை செயற்கைக்கோளான இன்சர்ட் 1B எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
CorrectIncorrectUnattempted - Question 18 of 100
18. Question
1 pointsWhich of the following is associated with helicopter service?
கீழ்க்கண்டவற்றில் எவை வானுலங்கு ஊர்தியுடன் (ஹெலிகாப்டர்) தொடர்புடையது
CorrectIncorrectUnattempted - Question 19 of 100
19. Question
1 pointsChoose the wrong (Tamilnadu Extension)
A. Eastern End – Point Calimere
B. Western End – Anai Malai Hills
C. Northern End – Poondi Reservoir
D. Southern End – Cape Comorin
தவறானதை தேர்வு செய் (தமிழ்நாடு நீட்டிப்பு)
A. கிழக்குபகுதி முடிவு – கோடியக்கரை
B. மேற்கு பகுதி முடிவு – ஆனைமலை
C. வடக்கு பகுதி முடிவு – பூண்டி நீர்த்தேக்கம்
D. தெற்கு பகுதி முடிவு – குமரி முனை
CorrectIncorrectUnattempted - Question 20 of 100
20. Question
1 pointsPothigai hills also called as
பொதிகை மலையின் மற்றொரு பெயர்
CorrectIncorrectUnattempted - Question 21 of 100
21. Question
1 pointsKaralar is a tribe people lives in which hills
கரலர்கள் என்பவர்கள் பழங்குடி இன மக்கள் ஆவர். அவர்கள் எந்த மலை பகுதியில் வசிக்கின்றனர்
CorrectIncorrectUnattempted - Question 22 of 100
22. Question
1 pointsAll the rivers in Tamilnadu are non-perennial except
கீழ்க்கண்ட எந்த ஆறு தமிழ்நாட்டில் வற்றாத ஆறு ஆகும்?
CorrectIncorrectUnattempted - Question 23 of 100
23. Question
1 pointsThe river ‘paalaru’ entering into the Bay of Bengal in Tamil Nadu near
தமிழ்நாட்டில் ‘பாலாறு’ வங்காளவிரிகுடாவில் எந்த இடத்தில் கடலில் கலக்கிறது?
CorrectIncorrectUnattempted - Question 24 of 100
24. Question
1 pointsAccording to Tamilnadu State of forest report 2017 assessment the percentage of forest cover in Tamilnadu is ___________.
2017 ஆம் ஆண்டு மாநில வன அறிக்கையின்படி தமிழ்நாட்டில் உள்ள காடுகளின் சதவீதம் எவ்வளவு?
CorrectIncorrectUnattempted - Question 25 of 100
25. Question
1 points‘Shola forest’ is a type of mountain temperate forest. Which of the following places does not have Shola forest in Tamilnadu?
‘சோலாஸ்’ எனப்படும் காடுகள் மித வெப்ப மண்டல மழை காடுகள் வகையை சார்ந்தது. கீழ்க்கண்டவற்றில் தமிழ்நாட்டில் எந்த பகுதியல் சோலாஸ் காடுகள் இல்லை?
CorrectIncorrectUnattempted - Question 26 of 100
26. Question
1 pointsThe district with the largest mangrove forest cover in Tamil Nadu is ________.
தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் மாவட்டம் எது?
CorrectIncorrectUnattempted - Question 27 of 100
27. Question
1 pointsConsider the following statements
- Economic Development refers to the overall growth of all sectors of the economy by the adaptation of new technologies.
- Economic Development improves the living standards of the people.
Choose the correct one
A.1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- பொருளாதார மேம்பாடு என்பது பொருளாதாரத்தின் அனைத்து துறைகளில் ஒட்டுமொத்த வளர்ச்சியை தொழில்நுட்ப உதவியோடு அடைதலாகும்.
- பொருளாதார மேம்பாடு என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் நிலையான நாட்டின் வளர்ச்சியையும் குறிக்கிறது.
சரியானவற்றை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 28 of 100
28. Question
1 pointsConsider the following statements
- India became the third-largest economy in terms of purchasing power parity.
- China became the largest position in terms of purchasing power parity recently.
Choose the Incorrect statement/s.
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் இந்தியா மூன்றாவது பெரிய நாடாகும்.
- சமீபத்தில் சீனா வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
தவறான வாக்கியத்தை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 29 of 100
29. Question
1 pointsConsider the following statement
- Literacy rate of Tamil Nadu is the third-highest among the Southern States.
- The enrolment of higher education in Tamilnadu is the highest in India.
Choose the correct one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- தமிழ்நாட்டின் கல்வி அறிவு வீதம் தென் மாநிலங்களில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது
- தமிழ்நாட்டில் உயர்கல்விக்கான சேர்க்கையானது இந்தியாவில் மிக அதிகமாகும்.
சரியானவற்றை தேர்வு செய்க
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 30 of 100
30. Question
1 pointsChoose the wrong one
A. National Green Tribunal Act – 2010
B. Forest Conservation Act – 1980
C. Water Prevention And Control of Pollution Act – 1974
D. Biological Diversity Act – 1991
தவறானவற்றை தேர்வு செய்
A. தேசிய பசுமை தீர்ப்பாய சட்டம் – 2010
B. வனப்பாதுகாப்புச் சட்டம் – 1980
C. நீர் பாதுகாப்பு மற்றும் மாசுபடுதல் சட்டம் – 1974
D. பல்லுயிர் தன்மை பாதுகாப்பு சட்டம் – 1991
CorrectIncorrectUnattempted - Question 31 of 100
31. Question
1 pointsTamil Nadu is one of the states having achieved rapid progress with a relatively short period. What is/are the reasons?
- Universal Mid-day meals
- Building social infrastructure
- Best public service
- Freebies to public
A. 1, 2 Only B. 1, 2, 3 Only C. All D. 2, 4 Only தமிழ்நாடு குறைந்த காலகட்டத்திற்குள் மிக விரைவாக வளர்ச்சியை எட்டிய சில மாநிலங்களில் ஒன்றாகும்.இதற்கான காரணம் என்ன?
- அனைவருக்கும் மதிய உணவு திட்டம்
- சமூக உட்கட்டமைப்புகளை கட்டமைத்தல்
- சிறப்பான பொது சேவைகள் வழங்கியது
- இலவசங்கள் மக்களுக்கு அளித்தது
A. 1, 2 மட்டும் B. 1, 2, 3 மட்டும் C. எல்லாம் D. 2, 4 மட்டும் CorrectIncorrectUnattempted - Question 32 of 100
32. Question
1 pointsThe book ‘An Uncertain Glory’ was written by
‘An Uncertain Glory’ எனும் புத்தகத்தின் ஆசிரியர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 33 of 100
33. Question
1 pointsAssertion (A): Human resources is necessary for the progress of any Country.
Reason (R): Investment in education and health of the public can result in a higher rate of returns in the future of a country.
A. (A) is true, (R) is false.
B. Both (A) and (R) are true and (R) is correct explanation.
C. (A) is false, (R) is true.
D. Both (A) and (R) are true, but (R) is not the correct explanation.
கூற்று (A): எந்த ஒரு நாட்டின் மேம்பாட்டுக்கும் மனிதவளம் அத்தியாவசியமாக இருக்கிறது.
காரணம் (R): கல்வி மற்றும் மக்கள் நலத்தில் முதலீடு செய்வதன் விளைவாக அவர்களின் எதிர்காலத்தில் அதிக அளவு பலன் கிடைக்கும்.
A. (A) சரி ஆனால், (R) தவறு.
B. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
C. (A) தவறு, ஆனால் (R) சரி.
D. (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
CorrectIncorrectUnattempted - Question 34 of 100
34. Question
1 pointsHuman Development Index (HDI) does not take into account the following dimensions in its calculation.
மனித வள மேம்பாட்டு குறியீடு (HDI) கணக்கில் பின்வரும் எந்ந பரிமாணத்தை எடுத்துக் கொள்ளவில்லை?
CorrectIncorrectUnattempted - Question 35 of 100
35. Question
1 pointsConsider the following statement
- ‘Varumun Kappom Thittam’ was launched in the year 2006
- It aims to provide preventive medical care scheme to help people get screening for various disease
Choose the correct one
A. 1 Only B. 2 Only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- ‘வருமுன் காப்போம் திட்டம்’ 2006 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
- இத்திட்டத்தின் நோக்கம் தடுப்பு மருத்துவ பராமரிப்பு வழங்குதல் ஆகும்.
சரியானவற்றை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 36 of 100
36. Question
1 pointsHogenakkal combined water supply scheme launched in 2013 with assistance from…………
ஒருங்கிணைந்த ஒகேனக்கல் குடிநீர் திட்டம் 2013 ல் எந்த வங்கியின் உதவியுடன் தொடங்கப்பட்டது?
CorrectIncorrectUnattempted - Question 37 of 100
37. Question
1 pointsSemozhi poonga established in 2010 in…………
A. Chennai B. Coimbatore C. Madurai D. Trichy 2010 ஆம் ஆண்டு செம்மொழி பூங்கா எங்கு அமைக்கப்பட்டது?
A. சென்னை B. கோயம்புத்தூர் C. மதுரை D. திருச்சி CorrectIncorrectUnattempted - Question 38 of 100
38. Question
1 points‘To eradicate female infanticide and to save the girl children from the clutches of death, the cradle baby scheme was first launched in ____________ in 1992.
பெண் சிசு கொலையை ஒழிக்கவும் பெண் குழந்தைகளை இறப்பின் பிடியிலிருந்து விடுவிக்கும் பொருட்டு தொட்டில் குழந்தை திட்டம் 1992 முதன் முதலில் எங்கு தொடங்கப்பட்டது?
CorrectIncorrectUnattempted - Question 39 of 100
39. Question
1 pointsConsider the following statement
- Thaniraivu Thittam was introduced in Tamilnadu during 2011-2012 period
- This scheme gets 1/3 of fund as people’s contribution
Choose the correct one
A. 1 Only B. 2 Only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- தன்னிறைவுத் திட்டம் தமிழ்நாடு அரசால் 2011-2012 ஆம் ஆண்டு காலத்தில் தொடங்கப்பட்டது.
- இந்தத் திட்டத்தின் மூன்றிலொரு பங்கு நிதி மக்களின் பங்களிப்பில் இருந்து பெறப்படுகிறது..
சரியான விடையைத் தேர்வு செய்க
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 40 of 100
40. Question
1 pointsTamil Nadu village habitation improvement (THAI) scheme was introduced by the Tamilnadu government in _________.
தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் (தாய் திட்டம்) தமிழ்நாடு அரசு எந்த ஆண்டில் தொடங்கியது?
CorrectIncorrectUnattempted - Question 41 of 100
41. Question
1 pointsMid-day meal scheme was introduced by Kamarajar in the year of
மதிய உணவுத் திட்டம் காமராஜரால் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
CorrectIncorrectUnattempted - Question 42 of 100
42. Question
1 pointsChoose the incorrect pair
A. Kamarajar – Teacher Pension Scheme
B. Karunanidhi – Samathuvapuram
C. G. Ramachandran – Widow Remarriage Assistance
D. Jayalalitha – Cradle Baby Scheme
தவறான இணையை தேர்வு செய்
A. காமராஜர் ஆசிரியர் – ஓய்வூதிய திட்டம்
B. கருணாநிதி – சமத்துவபுரம்
C. எம்.ஜி.ராமச்சந்திரன் – விதவை மறுமண உதவித் தொகை
D. ஜெயலலிதா – தொட்டில் குழந்தை திட்டம்.
CorrectIncorrectUnattempted - Question 43 of 100
43. Question
1 pointsChoose the wrong one
A. Vellore – Leather
B. Karur – Coach Building
C. Sivakasi – Fireworks and Printing
D. Villupuram – Silk Sarees
தவறானவற்றை தேர்வு செய்க
A. வேலூர் – தோல்
B. கரூர் – வாகன கட்டுமானம்
C. சிவகாசி – பட்டாசுகள் மற்றும் அச்சிடுதல்
D. விழுப்புரம் – பட்டு ஆடைகள்
CorrectIncorrectUnattempted - Question 44 of 100
44. Question
1 pointsConsider the following statements
- Karur is a major centre of export of Home furnishing like Table cloth, Curtains, Bed covers etc.,
- Bhavani and Kumarapalayam are major centres of production of carpets.
Choose the correct one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- மேசை துணி, திரை சீலைகள், படுக்கை விரிப்புகள் போன்ற வீட்டு அலங்கார பொருட்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய மையமாக கரூர் உள்ளது.
- பவானி மற்றும் குமாரபாளையம் ஆகியன தரை விரிப்புகளை உற்பத்தி செய்யும் முக்கிய மையங்களாக திகழ்கின்றன.
சரியானவற்றை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 45 of 100
45. Question
1 pointsWhich of the following location does not have Information Technology Specific Special Economic Zone:
கீழ்க்கண்ட எந்த இடத்தில் தகவல் தொழில்நுட்ப பொருளாதார மண்டலங்கள் இல்லை:
CorrectIncorrectUnattempted - Question 46 of 100
46. Question
1 pointsSIPCOT – State Industries Promotion Corporation of Tamil Nadu was formed in the year of _________.
தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்ற கழகம் (SIPCOT) எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
CorrectIncorrectUnattempted - Question 47 of 100
47. Question
1 pointsChoose the incorrect pair
A. Madras Export Processing Zone – 1984
B. Tamil Nadu Small Industries Corporation – 1965
C. Tamil Nadu Industrial Investment Corporation Limited – 1949
D. Tamilnadu Industrial Development Corporation – 1960
தவறான இணையை தேர்வு செய்
A. மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் – 1984
B. தமிழ்நாடு சிறுதொழில் கழகம் – 1965
C. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் – 1949
D. தமிழ்நாடு தொழில் துறை மேம்பாட்டு கழகம் – 1960
CorrectIncorrectUnattempted - Question 48 of 100
48. Question
1 pointsConsider the following statement
- Start-up India scheme was launched on 16 January 2013.
- Stand-up India scheme was launched on 5 April 2016.
Choose the wrong one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- ஸ்டார்ட் ஆப் இந்தியா திட்டம் ஜனவரி 16, 2013 இல் தொடங்கப்பட்டது.
- ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் ஏப்ரல் 5, 2016 இல் தொடங்கப்பட்டது.
தவறான இணையை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 49 of 100
49. Question
1 pointsA successful industrial cluster entirely created by the Tamilnadu is _________.
A. Hosur B. Dindigul C. Kovilpatti D. Tirunelveli ______________ஒரு வெற்றிகரமான தொழில்துறை தொகுப்பு முற்றிலும் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது.
A. ஓசூர் B. திண்டுக்கல் C. கோவில்பட்டி D. திருநெல்வேலி CorrectIncorrectUnattempted - Question 50 of 100
50. Question
1 pointsTirupur is known for ___________.
திருப்பூர்_____________ தொழிலுக்கு பெயர் பெற்றது.
CorrectIncorrectUnattempted - Question 51 of 100
51. Question
1 pointsConsider the following statements
- Anaithu Grama Anna Marumalarchi Thittam is to improve their infrastructure facility in grama panchayats.
- Under this program, priority is given to higher revenue-generating panchayat.
Choose the wrong one
A. 1 Only B. 2 Only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் நோக்கம் கிராமங்களின் உட் கட்டமைப்புகளை மேம்படுதுவது ஆகும்.
- இந்த திட்டத்தில் அதிக வருவாய் ஈட்டும் கிராம பஞ்சாயத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது..
தவறான ஒன்றை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 52 of 100
52. Question
1 pointsWhich of the following industrial policy classified industries into four group such as public sector public cum private sector controlled private sector private and cooperative
A Industrial Policy 1948
B Industrial Resolution Policy 1956
C Industrial Policy 1977
D New Industrial Policy 1991
கீழ்கண்ட எந்த தொழிற்கொள்கை முதன்முதலில் இந்திய தொழில்களை நான்கு வகையாக பொதுத்துறை, பொது மற்றும் தனியார் துறை, கட்டுப்படுத்தப்பட்ட தனியார் துறை, தனியார் மற்றும் கூட்டு நிறுவனங்கள் என பிரித்தது?
A தொழிற்கொள்கை 1948
B தொழிற்கொள்கை தீர்மானம் 1956
C தொழிற்கொள்கை 1977
D புதிய தொழிற்கொள்கை 1991
CorrectIncorrectUnattempted - Question 53 of 100
53. Question
1 pointsThe first and oldest oil well dug in India in 1899 was ______.
1899 ஆம் ஆண்டில் தோண்டப்பட்ட முதல் மற்றும் பழமையான எண்ணெய் கிணறு எது?
CorrectIncorrectUnattempted - Question 54 of 100
54. Question
1 pointsA Micro Manufacturing Enterprises is________
A. Investment in plant and machinery does not exceed 5 lakhs.
B. Investment in plant and machinery does not exist 10 lakhs.
C. Investment in plant and machinery does not exceed 20 lakhs.
D. Investment in plant and machinery does not exceed 25 lakhs.
குறு உற்பத்தி நிறுவனங்கள் என்பது
A. தொழிற்சாலை மற்றும் உபகரணங்களுக்கான முதலீடு ரூபாய் 5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
B. தொழிற்சாலை மற்றும் உபகரணங்களுக்கான முதலீடு ரூபாய் 10 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
C. தொழிற்சாலை மற்றும் உபகரணங்களுக்கான முதலீடு ரூபாய் 20 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
D. தொழிற்சாலை மற்றும் உபகரணங்களுக்கான முதலீடு ரூபாய் 25 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
CorrectIncorrectUnattempted - Question 55 of 100
55. Question
1 pointsThis five-year plan aimed to double the per capita income of India in the next 10 years. It aimed to reduce the poverty ratio to 15% by 2012. Which five-year plan is referred to?
A. Ninth Five Year Plan (1997-2002)
B. Tenth Five Year Plan (2002-2007)
C. Eleventh Five Year Plan (2007-2012)
D. Twelfth Five Year Plan (2012-2017)
இந்த ஐந்தாண்டு திட்டம் அடுத்த 10 ஆண்டுகளில் தலா வருவாயை இரு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயித்தது. இத்திட்டம் 2012 ஆம் ஆண்டில் வறுமை விகிதத்தை 15 சதவீதமாக குறைக்க குறிக்கோளை கொண்டு இருந்தது. இது எந்த ஐந்தாண்டு திட்டம்?
A. ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டம் (1997-2002)
B. பத்தாம் ஐந்தாண்டு திட்டம் (2002-2007)
C. பதினோராம் ஐந்தாண்டு திட்டம் (2007-2012)
D. பன்னிரண்டாம் ஐந்தாண்டு திட்டம் (2012-2017)
CorrectIncorrectUnattempted - Question 56 of 100
56. Question
1 pointsConsider the following statement
- The planning commission has been replaced by Niti-Aayog on 1st January 2015.
- NIIT Aayok is headed by Prime Minister.
Choose the correct one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- திட்டக்குழு என்பதற்கு மாற்றாக நிதி ஆயோக் என்னும் அமைப்பு 2015ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி ஏற்படுத்தப்பட்டது.
- பிரதமர் நிதி ஆயோக்கின் தலைவராவார்.
சரியான வாக்கியத்தை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 57 of 100
57. Question
1 pointsThe Annual Plans formed in the year_______.
வருடாந்திர திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட ஆண்டு___________.
CorrectIncorrectUnattempted - Question 58 of 100
58. Question
1 pointsConsider the following statement
- Tamil Nadu is the eleventh largest state in India
- Tamil Nadu is the fifth largest populated state in India.
Choose the correct one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- இந்தியாவில் தமிழ்நாடு பதினோராவது பெரிய மாநிலம் ஆகும்.
- மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாடு ஐந்தாவது பெரிய மாநிலம் ஆகும்.
சரியான ஒன்றை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 59 of 100
59. Question
1 pointsConsider the following statement
- Tamilnadu stands second in terms of contribution to GDP.
- In terms of per capita income, Tamil Nadu is first in India.
Choose the incorrect one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்களிப்பில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.
- தலா வருமானத்தில் தமிழ்நாடு இந்தியாவில் முதல் இடத்தைப் பெறுகிறது.
தவறானவற்றை தேர்வு செய்க
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 60 of 100
60. Question
1 pointsTamilnadu stands______________ in Human Development Index (2015).
மனித வளர்ச்சிக் குறியீட்டில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில் உள்ளது?
CorrectIncorrectUnattempted - Question 61 of 100
61. Question
1 pointsConsider the following statement
- Tamilnadu is placed third in Health Index as per Niti-Aayog report.
- Tamil Nadu ranks first among the states in terms of a number of factories.
Choose the correct statement
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- நிதி ஆயோக் அறிக்கையின்படி சுகாதார குறியீட்டில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது.
- தொழிற்சாலைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
சரியானவற்றை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 62 of 100
62. Question
1 points_____________is the largest source of Irrigation in Tamilnadu.
தமிழகத்தில்______________ நீர்ப்பாசனம் அதிக அளவில் உள்ளது.
CorrectIncorrectUnattempted - Question 63 of 100
63. Question
1 pointsNeyveli Lignite Corporation led to the development of large industrial complex around Neyveli. This Neyveli Lignite Corporation located in which district?
நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம் நெய்வேலி பகுதியில் பெரும் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
CorrectIncorrectUnattempted - Question 64 of 100
64. Question
1 pointsMolybdenum is a mineral resource found in Madurai district of ___
மாலிப்டினம் எனும் ரசாயன தாது தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் ____ல் கிடைக்கிறது.
CorrectIncorrectUnattempted - Question 65 of 100
65. Question
1 pointsChoose the wrong one (Population density)
A Tamilnadu – 480 (2001)
B India – 382 (2011)
C Tamilnadu – Rank 12th in density
D All are correct
தவறான ஒன்றை தேர்வு செய் (மக்கள் தொகை அடர்த்தி)
A தமிழ்நாடு – 480 (2001)
B இந்தியா – 382 (2011)
C தமிழ்நாடு – அடர்த்தி தரவரிசை 12
D எல்லாம் சரி
CorrectIncorrectUnattempted - Question 66 of 100
66. Question
1 pointsLife expectancy of Tamil Nadu is____________.
தமிழ்நாட்டின் வாழ்நாள் எதிர்பார்ப்பு வருடம் எவ்வளவு?
CorrectIncorrectUnattempted - Question 67 of 100
67. Question
1 pointsConsider the following statement
- Maternal mortality is Mother’s death at the time of the delivery per 1000.
- Tamilnadu Maternal mortality rate is 79 as per 2011-13 data .
Choose the incorrect statement
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்காணும் வாக்கியங்களை கவனி
- மகப்பேறு இறப்பு விகிதம் என்பது1000 குழந்தைகள் பிறக்கும் போது இறக்கும் தாய்மார்களின் விகிதம் ஆகும்.
- 2011-13 ம் ஆண்டு தரவுகளின் படி தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு விகிதம் 79 ஆகும்.
தவறானவற்றை தேர்வுசெய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 68 of 100
68. Question
1 pointsChoose the correct Sectoral Contribution of Tamil Nadu to GDP.
A Agriculture > Industry > Service Sector
B Service Sector > Agriculture > Industry
C Industry > Service Sector > Agriculture
D Service Sector > Industry > Agriculture
GDP ல் தமிழகத்தின் துறைவாரியான பங்களிப்பை தேர்வுசெய்.
A வேளாண்மை > தொழில் > பணி
B பணி > வேளாண்மை > தொழில்
C தொழில் > பணி > வேளாண்மை
D பணி > தொழில் > வேளாண்மை
CorrectIncorrectUnattempted - Question 69 of 100
69. Question
1 pointsThe per capita GSDP of Tamil Nadu is_________.
தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம்_________.
CorrectIncorrectUnattempted - Question 70 of 100
70. Question
1 pointsChoose the Incorrect one (Position of Tamilnadu at National level)
A Groundnut – First Place
B Coconut – First Place
C Rice – Second Place
D Sugarcane – Third Place
தவறானவற்றை தேர்வு செய் (தேசிய அளவில் தமிழகத்தின் நிலை)
A கடலை – முதலிடம்
B தேங்காய் – முதல் இடம்
C நெல் – இரண்டாம் இடம்
D கரும்பு – மூன்றாம் இடம்
CorrectIncorrectUnattempted - Question 71 of 100
71. Question
1 pointsNational Food Security Act in Tamilnadu was implemented in the year of
தமிழ்நாட்டில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது?
CorrectIncorrectUnattempted - Question 72 of 100
72. Question
1 pointsConsider the following statements
- National Food Security Act covers 50% of urban household and 75% of the rural households.
- Tamilnadu supplies rice at free of cost to all cardholders.
Choose the correct statement/s.
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் உணவு பாதுகாப்பு திட்டத்தில் 50% நகர்ப்புற குடும்பங்களையும் மற்றும் 75% கிராமப்புற குடும்பங்களையும் உள்ளடக்கியதாகும்.
- தமிழ்நாடு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக அரிசியை வழங்குகிறது.
சரியான வாக்கியத்தை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 73 of 100
73. Question
1 pointsThe new agricultural policy based on the export of agricultural goods announced by the central government was
விவசாய பொருட்களின் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட புதிய விவசாயக் கொள்கை எந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது?
CorrectIncorrectUnattempted - Question 74 of 100
74. Question
1 pointsThe Chief Minister’s comprehensive Health Insurance Scheme was launched in ______________.
முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீடு திட்டம் எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது?
CorrectIncorrectUnattempted - Question 75 of 100
75. Question
1 pointsChoose the Incorrect statement
A HYV – High Yielding Vehicles
B MSP – Minimum Support Price
C PDS – Public Distribution System
D FCI – Food Corporation of India
தவறான இணையை தேர்வு செய்
A HYV – அதிக உற்பத்தி தரும் வாகனங்கள்
B MSP – குறைந்தபட்ச ஆதரவு விலை
C PDS – பொது விநியோக முறை
D FCI – இந்திய உணவு கழகம்
CorrectIncorrectUnattempted - Question 76 of 100
76. Question
1 points____________ extended food assistance to India through its Public law-480 during 1960’s.
A. United States of America B. France C. Singapore D. Britain _____________ இந்தியாவிற்கு உணவு உதவியினை பொதுச் சட்டம் 480 இன் கீழ் 1960களில் அளித்தது.
A. அமெரிக்கா B. பிரான்ஸ் C. சிங்கப்பூர் D. பிரிட்டன் CorrectIncorrectUnattempted - Question 77 of 100
77. Question
1 points___________ is the only state in India to adopt Universal PDS.
அனைவருக்கும் பொது வழங்கள் முறையை ஏற்றுக் கொண்ட ஒரே மாநிலம் _____________.
CorrectIncorrectUnattempted - Question 78 of 100
78. Question
1 pointsAssertion (A): When the price level decreases then purchasing power increases and vice-versa.
Reason (R): The production of goods declined the price of goods increases and then the purchasing power is affected.
A (A) is true, (R) is false.
B Both (A) and (R) are true and (R) is correct explanation.
C (A) is false, (R) is true.
D Both (A) and (R) are true, but (R) is not the correct explanation.
கூற்று (A): விலை குறைந்தால் வாங்கும் சக்தி அதிகரிக்கிறது மற்றும் இது நேர்மாறானது.
காரணம் (R): பொருட்களின் உற்பத்தி குறைந்து விலை அதிகரிப்பதால் வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது.
A (A) சரி ஆனால், (R) தவறு.
B (A) மற்றும்(R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
C (A) தவறு, ஆனால் (R) சரி.
D (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
CorrectIncorrectUnattempted - Question 79 of 100
79. Question
1 pointsThe book ‘Das Capital’ was written by?
மூலதனம் என்ற நூலை எழுதியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 80 of 100
80. Question
1 pointsThe main objective of rule of law is to ensure
A. Freedom of press B. Liberty of citizen C. Independence of judiciary D. All the above ‘சட்டத்தின் ஆட்சி’ என்பது முக்கிய நோக்கம்.
A. பத்திரிக்கை சுதந்திரம் B. குடிமக்களின் சுதந்திரம் C. சுதந்திரமான நீதித்துறை D. மேற்கூறிய அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 81 of 100
81. Question
1 pointsTheory of justice was an important work of ____________.
‘நீதி கோட்பாடு’ என்பது யாருடைய படைப்பாகும்
CorrectIncorrectUnattempted - Question 82 of 100
82. Question
1 pointsThe first commission for Backward Community was established in 1953. The commission was headed by ______________.
A. Mandal B. Kaka Kelkar C. Ambedkar D. V. P. Singh நாட்டில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மேம்பாட்டிற்காக முதல் ஆணையம் 1953 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் தலைவர் யார்?
A. மண்டல் B. காகா கலேல்கர் C. அம்பேத்கர் D. விபி சிங் CorrectIncorrectUnattempted - Question 83 of 100
83. Question
1 pointsIn 1902, for the first time which raja introduced reservation in government jobs for Non-Brahmins?
A. Chhatrapati Shahu B. Akbar II C. Raja Desingu D. Saraboji 1902 இல் முதன் முதலில் எந்த மன்னர் அரசு வேலைவாய்ப்புகளில் பிரமணர் அல்லாதோரக்கு இட ஒதுக்கீடு வழங்கியவர்?
A. சத்ரபதி சாகு B. இரண்டாம் அக்பர் C. ராஜா தேசிங்கு D. சரபோஜி CorrectIncorrectUnattempted - Question 84 of 100
84. Question
1 points‘Non Brahmins Manifesto’ released in 1916 by ________.
A. Dr Nadesan B. P. Thiyagarajar C. T. M. Naiar D. Periyar பிராமணரல்லாதோர் அறிக்கையை 1916ம் ஆண்டில் வெளியிட்டவர் யார்?
A. டாக்டர் நடேசனார் B. P.தியாகராஜர் C. T.M.நாயர் D. பெரியார் CorrectIncorrectUnattempted - Question 85 of 100
85. Question
1 pointsThe President of India can appoint a backward class commission to identify socially and educationally backward section under which article?
A. Article 340 B. Article 351 C. Article 368 D. Article 372 குடியரசு தலைவர் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைத்து சமூக அடிப்படையிலும் கல்வி அடிப்படையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் என அடையாளம் காண எந்த சரத்து அதிகாரம் அளிக்கிறது?
A. சரத்து 340 B. சரத்து 351 C. சரத்து 360 D. சரத்து 372 CorrectIncorrectUnattempted - Question 86 of 100
86. Question
1 pointsCentral Government under the prime minister ship of Morarji Desai constituted Mandal commission on ____________.
A. 1975 B. 1977 C. 1978 D. 1979 பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான மத்திய அரசு மண்டல் கமிஷனை எந்த ஆண்டில் அமைத்தது?
A. 1975 B. 1977 C. 1978 D. 1979 CorrectIncorrectUnattempted - Question 87 of 100
87. Question
1 pointsIndra Sawhney vs Union of India 1993 case was related to
A. Women Right B. Privacy C. Creamy Layer D. State Reorganisation இந்திரா சாணி vs இந்திய அரசு 1993 வழக்கு எதனோடு தொடர்புடையது?
A. பெண்கள் உரிமை B. தனியுரிமை C. செழுமை அடுக்கினர் D. மாநில மறுசீரமைப்பு CorrectIncorrectUnattempted - Question 88 of 100
88. Question
1 pointsIn the context of India which of the following principles is /are implied institutionally in the parliamentary government?
- Members of the cabinet are members of parliament.
- Ministers hold the office till they enjoy confidence in the parliament.
- The cabinet is headed by the head of the state.
Choose the correct one
A. 1 and 2 only B. 3 only C. 2 and 3 only D. All இந்தியாவைப் பொருத்தவரை நாடாளுமன்ற அரசாட்சியில் கீழ்காணும் கோட்பாடுகளில் எது பின்பற்றப்படுகிறது
- அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவர்.
- நாடாளுமன்றத்தின் நம்பிக்கை நீடிக்கும் வரை அமைச்சர்கள் பதவி வகிப்பர்.
- அமைச்சரவை நாட்டின் தலைவரால் தலைமை தாங்கப்படுகிறது.
சரியான விடையை தேர்வு செய்
A. 1, 2 மட்டும் B. 3 மட்டும் C. 2 மற்றும் 3 D. எல்லாம் CorrectIncorrectUnattempted - Question 89 of 100
89. Question
1 pointsWhen was the Madras state renamed as Tamil Nadu?
A. 1968 B. 1971 C. 1969 D. 1970 மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு எது?
A. 1968 B. 1971 C. 1969 D. 1970 CorrectIncorrectUnattempted - Question 90 of 100
90. Question
1 pointsAssertion (A): The 42nd Constitutional Amendment has been referred to as Mini constitution.
Reason (R): It was bulkiest and most comprehensive amendment.
A (A) is true, (R) is false.
B Both (A) and (R) are true and (R) is correct explanation.
C (A) is false, (R) is true.
D Both (A) and (R) are true, but (R) is not the correct explanation.
கூற்று (A): 42வது அரசமைப்புச் சட்டத்திருத்தம் ஒரு குறு அரசமைப்பு என குறிப்பிடப்படுகிறது.
காரணம் (R): அதிகமான விதிகளைக் கொண்டு ஒருங்கிணைக்கப்பட்ட திருத்தச்சட்டம் ஆகும்.
A (A) சரி ஆனால், (R) தவறு.
B (A) மற்றும்(R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
C (A) தவறு, ஆனால் (R) சரி.
D (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
CorrectIncorrectUnattempted - Question 91 of 100
91. Question
1 pointsConsider the following statements
- Kerala ranks first in literacy rate in India.
- Lakshadweep is the second highest literacy rate in India.
Choose the Incorrect one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- கேரளா இந்தியாவில் அதிக கல்வி அறிவு விகிதத்தில் முதல் மாநிலமாக உள்ளது.
- லட்சத்தீவுகள் இந்தியாவில் கல்வி அறிவு விகிதத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
தவறானவற்றை தேர்வுசெய்க
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 92 of 100
92. Question
1 pointsWhich of the following is not a problem in India’s urbanization?
A Shortage of Houses
B Solid Waste Management Problem
C Higher Rates of Crime
D Increases Employment
கீழ்கண்டவற்றுள் எது இந்தியாவில் நகரமயமாக்கலால் ஏற்படும் பிரச்சனை இல்லை?
A குடியிருப்புகளின் பற்றாக்குறை
B திடக்கழிவு மேலாண்மையில் சிக்கல்
C குற்றங்கள் அதிகரிப்பு
D வேலை வாய்ப்பு அதிகரிப்பு
CorrectIncorrectUnattempted - Question 93 of 100
93. Question
1 pointsIn India the densest road network is found in which region?
A. Northern Plains B. South India C. North Eastern India D. Western India இந்தியாவில் சாலைகளின் அடர்த்தி எந்த பகுதியில் அதிகம் காணப்படுகிறது?
A. வட சமவெளிகள் B. தென்னிந்தியா C. வடகிழக்கு இந்தியா D. மேற்கு இந்தியா CorrectIncorrectUnattempted - Question 94 of 100
94. Question
1 pointsThe longest National Highway NH 44 which runs from Varanasi in UP to Kanyakumari in Tamilnadu covering a distance of
A. 2350 kilometer B. 2369 kilometer C. 2700 kilometer D. 2800 kilometer இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலையான NH 44 உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசியில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி வரை எவ்வளவு நீளம் கொண்டதாகும்?
A. 2350 கிலோ மீட்டர் B. 2369 கிலோமீட்டர் C. 2700 கிலோ மீட்டர் D. 2800 கிலோமட்டர் CorrectIncorrectUnattempted - Question 95 of 100
95. Question
1 pointsThe Golden Quadrilateral project in India launched in
இந்தியாவில் தங்க நாற்கர சாலைகள் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
CorrectIncorrectUnattempted - Question 96 of 100
96. Question
1 pointsThe North-South corridor and East-West corridor intersects at ________.
A. Bhopal B. Jhansi C. Baroda D. Porbandar வடக்கு–தெற்கு சாலைகள் மற்றும் கிழக்கு மேற்கு சாலைகள் எங்கு சந்திக்கின்றன?
A. போபால் B. ஜான்சி C. பரோடா D. போர்பந்தர் CorrectIncorrectUnattempted - Question 97 of 100
97. Question
1 pointsChoose the wrong one
A Konkan Railway – Navi Mumbai
B North-East Frontier Railway – Gorakhpur
C North-Central Railway – Allahabad
D Southern-Eastern Railway – Kolkata
தவறான ஒன்றை தேர்வு செய்
A கொங்கன் ரயில்வே – நவிமும்பை
B வடகிழக்கு எல்லை இரயில்வே – கோரக்பூர்
C வட மத்திய இரயில்வே – அலகாபாத்
D தென் கிழக்கு இரயில்வே – கல்கத்தா
CorrectIncorrectUnattempted - Question 98 of 100
98. Question
1 pointsWhich Metro is the first Metro rail in India?
A. Chennai B. Kochi C. Bengaluru D. Kolkata இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் எது?
A. சென்னை B. கொச்சி C. பெங்களூரு D. கொல்கத்தா CorrectIncorrectUnattempted - Question 99 of 100
99. Question
1 pointsChoose the wrong statement regarding waterways in India
A It is the oldest and cheapest mode of transport
B Most suitable for carrying heavy and bulky materials
C Fuel efficient and Eco-friendly
D Quickest and comfortable means of transport
இந்தியாவில் நீர்வழி போக்குவரத்தை பற்றி தவறான வாக்கியத்தை தேர்வு செய்.
A பழமையான மற்றும் மலிவான போக்குவரத்து முறையாகும்.
B கனமான மற்றும் அதிக அளவிலான சரக்குகளை எடுத்துச் செல்ல ஏற்றது.
C சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் குறைந்த எரிபொருள் செலவின போக்குவரத்து முறையாகும்.
D விரைவான மற்றும் வசதியான போக்குவரத்து ஆகும்.
CorrectIncorrectUnattempted - Question 100 of 100
100. Question
1 pointsQuick mail service introduced in India in the year of
இந்தியாவில் விரைவு அஞ்சல் சேவை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
CorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: TEST 19 UNIT 9 REVISION GROUP 2 2021
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||