TNPSC GROUP IV/ VAO/ FOREST GUARD/ FOREST WATCHER TEST BATCH 2024
Test Details:
- TEST NUMBER: 2
- TEST PORTION: 7TH ம் வகுப்பு தமிழ் புதிய புத்தகம் (முழுவதும்) + தமிழ் பழையபுத்தக முந்தய ஆண்டு வினாக்கள் (4, 5 AND 6) + நடப்பு நிகழ்வுகள் APRIL 2023
- TEST SCHEDULE: DOWNLOAD
FREE BATCH:
- ONLINE TEST AND RANK LIST
PAID BATCH (199)
- ONLINE TEST AND RANK LIST
- QUESTION PDF
- ANSWER KEY PDF
- DEDICATED WHATSAPP GROUP
- JOIN OUR TEST: CLICK HERE
Instructions:
- FREE REGISTRATION CLICK
- LOGIN CLICK
- How to use this Test Properly Click
- (MUST READ BEFORE TAKING TEST)
- Our Official Telegram Channel Join
START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.
ALL THE BEST
0 of 150 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" TEST 2- GROUP 4 (2024) "
0 of 150 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- Answered
- Review
- Question 1 of 150
1. Question
1 points‘என்னுடைய சகோதரியின் மரணத்தைவிடவும் வள்ளியம்மையின் மரணம் பேரிடியாக இருந்தது’ என்று கூறியவர்
CorrectIncorrectUnattempted - Question 2 of 150
2. Question
1 points“நாளை என் தாய்மொழி சாகுமானால் – இன்றே நான் இறந்து விடுவேன்” – என்றவர்
CorrectIncorrectUnattempted - Question 3 of 150
3. Question
1 points‘தமிழ்வேலி’ என்று மதுரைத் தமிழ்சங்கத்தினைக் கூறிய நூல்
CorrectIncorrectUnattempted - Question 4 of 150
4. Question
1 points‘முற்றியலுகரச் சொல்’-யாது?
CorrectIncorrectUnattempted - Question 5 of 150
5. Question
1 pointsஒரு பொருளின் தன்மையை மிகைப்படுத்திக் கூறுவது
CorrectIncorrectUnattempted - Question 6 of 150
6. Question
1 pointsவெட்டவெளியையே கடவுளாக வழிபட்ட சித்தர்
CorrectIncorrectUnattempted - Question 7 of 150
7. Question
1 pointsசரியானவற்றை பொருத்துக:
1. கரடி a. கான்
2. சிங்கம் b. உழுவை
3. புலி c. மடங்கல்
4. காடு d. எண்குCorrectIncorrectUnattempted - Question 8 of 150
8. Question
1 pointsபொருத்தமான பழமொழியைக் கண்டறி ‘கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா’.
CorrectIncorrectUnattempted - Question 9 of 150
9. Question
1 pointsதமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என அழைக்கப்படுபவர்
CorrectIncorrectUnattempted - Question 10 of 150
10. Question
1 pointsஒளிப்படம் எடுக்கும் முறை கண்டுபிடித்த ஆண்டு
CorrectIncorrectUnattempted - Question 11 of 150
11. Question
1 points“என் பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்” -என்ற வரிகளைப் பாடியவர்
CorrectIncorrectUnattempted - Question 12 of 150
12. Question
1 points“யாழ் கேட்டு மகிழ்ந்தாள்” – இவ்வாக்கியத்தில் பாழ் என்பது
CorrectIncorrectUnattempted - Question 13 of 150
13. Question
1 pointsகவிஞர் சிற்பியின் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நூல்
CorrectIncorrectUnattempted - Question 14 of 150
14. Question
1 pointsஎனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு – எனக் கூறியவர்
CorrectIncorrectUnattempted - Question 15 of 150
15. Question
1 points‘கம்பராமாயணத்தின் மணிமுடியாக விளங்கும் காண்டம்’
CorrectIncorrectUnattempted - Question 16 of 150
16. Question
1 points‘மடங்கல்’ என்னும் சொல்லின் பொருள்
CorrectIncorrectUnattempted - Question 17 of 150
17. Question
1 points“வினையே ஆடவர்க்குயிர்” எனக் கூறும் நூல்
CorrectIncorrectUnattempted - Question 18 of 150
18. Question
1 points‘சட்டை’ என்ற சிறுகதையை எழுதியவர்
CorrectIncorrectUnattempted - Question 19 of 150
19. Question
1 points“தென்னிந்தியச் சமூக சீர்திருத்தத்தின் தந்தை” என்று அழைக்கப்படுபவர்
CorrectIncorrectUnattempted - Question 20 of 150
20. Question
1 pointsபம்பல் சம்பந்தம் நிறுவிய நாடக சபை
CorrectIncorrectUnattempted - Question 21 of 150
21. Question
1 pointsபூக்களில் சிறந்த பூ”பருத்திப் பூ” எனக் கூறியவர்
CorrectIncorrectUnattempted - Question 22 of 150
22. Question
1 pointsஎளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால் இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்.- எனப் பாடியவர்.
CorrectIncorrectUnattempted - Question 23 of 150
23. Question
1 pointsஉவமை விளக்கும் பொருளை கண்டறிந்து பொருத்துக
A. அத்திப் பூத்தது போல 1. ஒற்றுமை
B. உயிரும் உடம்பும் போல 2. பயனில்லை
C. ஆற்றில் கரைத்த புளி 3. வேதனை
D. இடிவிழுந்த மரம் போல 4. அரிய செயல்CorrectIncorrectUnattempted - Question 24 of 150
24. Question
1 points“கேழல்” என்பதன் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக
CorrectIncorrectUnattempted - Question 25 of 150
25. Question
1 pointsபொருத்துக பொருளறிந்து பொருத்துக.
a. நயனம் 1. இருள்
b. இந்து 2. புன்னகை
c. முறுவல் 3. கண்கள்
d. அல் 4. நிலவுCorrectIncorrectUnattempted - Question 26 of 150
26. Question
1 pointsஉரிய பொருளைத் தேர்ந்தெழுதுக.- புரிசை
CorrectIncorrectUnattempted - Question 27 of 150
27. Question
1 pointsகள்ள வேடம் புனையாதே- பல கங்கையில் உன்கடம் நனையாதே -இதில் ‘கடம்’ என்பதன் பொருள்
CorrectIncorrectUnattempted - Question 28 of 150
28. Question
1 pointsசாலை இளந்திரையன் தமிழக அரசின் “பாவேந்தர் விருது” பெற்ற ஆண்டு எது?
CorrectIncorrectUnattempted - Question 29 of 150
29. Question
1 pointsநந்திக்கலம்பகம் யார் மீது பாடப் பெற்றது
CorrectIncorrectUnattempted - Question 30 of 150
30. Question
1 points‘பகுத்தறிவுக் கவிராயர்’ எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர்
CorrectIncorrectUnattempted - Question 31 of 150
31. Question
1 pointsதிருப்புகழ் என்ற நூலினை எழுதியவர்
CorrectIncorrectUnattempted - Question 32 of 150
32. Question
1 points“நுண்துளி தூங்கும் குற்றாலம்” என்று பாடியவர்?
CorrectIncorrectUnattempted - Question 33 of 150
33. Question
1 pointsதண்பொருநை நதி என அழைக்கப்பட்ட நதி?
CorrectIncorrectUnattempted - Question 34 of 150
34. Question
1 pointsமுன்றுறை அரையனார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
CorrectIncorrectUnattempted - Question 35 of 150
35. Question
1 pointsதென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படும் நகரம்?
CorrectIncorrectUnattempted - Question 36 of 150
36. Question
1 points‘மலரன்ன பாதம்’ என்ற தொடரில் உள்ள உவம உருபு?
CorrectIncorrectUnattempted - Question 37 of 150
37. Question
1 pointsநாலாயிரத் திவ்விய பிரபந்தத்தை தொகுத்தவர்
CorrectIncorrectUnattempted - Question 38 of 150
38. Question
1 pointsஅறநெறிச்சாரம் மொத்தம் எத்தனை பாடல்களைக் கொண்டது?
CorrectIncorrectUnattempted - Question 39 of 150
39. Question
1 points‘ஜென்’ என்ற ஜப்பானிய மொழி சொல்லின் பொருள்
CorrectIncorrectUnattempted - Question 40 of 150
40. Question
1 pointsஒரு பொருளை விளக்க மற்றொரு பொருளை உவமையாகக் கூறுவது?
CorrectIncorrectUnattempted - Question 41 of 150
41. Question
1 pointsஒரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலாக அமைவது?
CorrectIncorrectUnattempted - Question 42 of 150
42. Question
1 pointsகாயிதே மில்லத்’ ‘ என்ற அரபுச் சொல்லின் பொருள்?
CorrectIncorrectUnattempted - Question 43 of 150
43. Question
1 pointsகாயிதேமில்லத் அவர்களின் இயற்பெயர்?
CorrectIncorrectUnattempted - Question 44 of 150
44. Question
1 points“பழமையான மொழிகளிலே ஒன்றைத்தான் ஆட்சி மொழி ஆக்க வேண்டும் என்றால், அது தமிழ் மொழிதான் என்று நான் உறுதியாகச் சொல்வேன்” என்று கூறியவர்?
CorrectIncorrectUnattempted - Question 45 of 150
45. Question
1 points‘பொங்கல் உண்டான்’- எவ்வகை ஆகுபெயர்?
CorrectIncorrectUnattempted - Question 46 of 150
46. Question
1 pointsகாயிதே மில்லத் சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய காலம்?
CorrectIncorrectUnattempted - Question 47 of 150
47. Question
1 pointsமழை சடசடவெனப் பெய்தது. இத்தொடரில் _______ அமைந்துள்ளது.
CorrectIncorrectUnattempted - Question 48 of 150
48. Question
1 points“பூமாது இருந்தென் புவிமாது இருந்தென் இப்பூதலத்தில் என்ற பாடலைப் பாடியவர்?
CorrectIncorrectUnattempted - Question 49 of 150
49. Question
1 pointsஅறநெறிச்சாரம் என்ற நூலினை எழுதியவர்
CorrectIncorrectUnattempted - Question 50 of 150
50. Question
1 points“வையம் தகளியா வார்கடலே நெய்யாக” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?
CorrectIncorrectUnattempted - Question 51 of 150
51. Question
1 pointsசுடர் ஆழியான் என்பதன் பொருள்
CorrectIncorrectUnattempted - Question 52 of 150
52. Question
1 pointsநெடுந்தொகை என அழைக்கப்படும் நூல்?
CorrectIncorrectUnattempted - Question 53 of 150
53. Question
1 pointsநமக்கு கிடைத்துள்ள தமிழ் நூல்களில் மிகவும் பழமையான நூல் எது?
CorrectIncorrectUnattempted - Question 54 of 150
54. Question
1 pointsசோலைக் குளிர்தரு தென்றல் வரும்பசுந் தோகை மயில்வரும் அன்னம்வரும்’ என்ற பாடல் வரிகளை எழுதியவர்?
CorrectIncorrectUnattempted - Question 55 of 150
55. Question
1 pointsபகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?
CorrectIncorrectUnattempted - Question 56 of 150
56. Question
1 pointsகல்வியறிவு இல்லாதவர்களை திருவள்ளுவர் எவ்வாறு கூறுகிறார்?
CorrectIncorrectUnattempted - Question 57 of 150
57. Question
1 pointsபாரதிதாசன் இயற்றிய நூல்களில் எந்த நூலுக்காக சாகித்ய அகாடெமி விருது வழங்கப்பட்டது?
CorrectIncorrectUnattempted - Question 58 of 150
58. Question
1 pointsபவணந்தி முனிவர் எத்தனை ஓரெழுத்து ஒருமொழிகள் தமிழில் இருப்பதாகக் குறிப்பிடுகிறார்?
CorrectIncorrectUnattempted - Question 59 of 150
59. Question
1 pointsகாலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு
CorrectIncorrectUnattempted - Question 60 of 150
60. Question
1 points‘விச்சைமற்று அல்ல பிற’ – இத்தொடரில் விச்சை என்பதன் பொருள்?
CorrectIncorrectUnattempted - Question 61 of 150
61. Question
1 pointsவேளாண் வேதம் என்று அழைக்கப்படும் நூல்?
CorrectIncorrectUnattempted - Question 62 of 150
62. Question
1 pointsதிருவானைக்கா உலா என்னும் நூலினை எழுதியவர்?
CorrectIncorrectUnattempted - Question 63 of 150
63. Question
1 pointsபூம்புகாரில் மருவூர்ப்பாக்கம் என்னும் கடல் பகுதியும், பட்டினம்பாக்கம் என்னும் நகரப் பகுதியும் இருந்ததாக கூறும் நூல்?
CorrectIncorrectUnattempted - Question 64 of 150
64. Question
1 points‘ஒரு வேண்டுகோள் என்ற தேனரசனின் கவிதை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?
CorrectIncorrectUnattempted - Question 65 of 150
65. Question
1 pointsபூம்புகாரின் சிற்பக் கலைக்கூடத்தில் யாருடைய நெடிய சிலை நிறுவப்பட்டுள்ளது?
CorrectIncorrectUnattempted - Question 66 of 150
66. Question
1 pointsபுனையா ஓவியம் புறம் போந்தன்ன” என புனையா ஓவியம் பற்றி கூறும் நூல்?
CorrectIncorrectUnattempted - Question 67 of 150
67. Question
1 pointsதமிழ்ப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
CorrectIncorrectUnattempted - Question 68 of 150
68. Question
1 pointsநாட்காட்டி ஓவியம் வரையும் முறையின் முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர்?
CorrectIncorrectUnattempted - Question 69 of 150
69. Question
1 pointsஇந்திய ஆட்சிப் பணி பயிற்சியாளர்களுக்குத் தமிழ் மொழிப் பயிற்சியை வழங்கும் பல்கலைக்கழகம் எது?
CorrectIncorrectUnattempted - Question 70 of 150
70. Question
1 pointsதமிழர் கட்டிய கப்பல்களை ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை என்றவர்?
CorrectIncorrectUnattempted - Question 71 of 150
71. Question
1 pointsதொல்காப்பியம் ‘முந்நீர் வழக்கம்’ என எதைக் குறிப்பிடுகிறது?
CorrectIncorrectUnattempted - Question 72 of 150
72. Question
1 points“வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை” என்ற வரி இடம்பெற்றுள்ள நூல்?
CorrectIncorrectUnattempted - Question 73 of 150
73. Question
1 pointsபகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்
CorrectIncorrectUnattempted - Question 74 of 150
74. Question
1 points“எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்” என்ற வரி இடம்பெற்ற நூற்பா எது?
CorrectIncorrectUnattempted - Question 75 of 150
75. Question
1 pointsஈரெழுத்துச் சொற்களாக மட்டும் வரும் குற்றியலுகரம் எது?
CorrectIncorrectUnattempted - Question 76 of 150
76. Question
1 pointsபகுத்தறிவுக் கவிராயர் என அழைக்கப்படுபவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 77 of 150
77. Question
1 pointsதமிழ் மொழி எத்தனை கூறுகளை கொண்டது?
CorrectIncorrectUnattempted - Question 78 of 150
78. Question
1 pointsஎன்கதை என்ற நூலின் ஆசிரியர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 79 of 150
79. Question
1 pointsபின்வருவனவற்றில் எந்த மொழியில் உணர்ச்சிக் கூறுகள் அதிகமாக இருக்கும்?
CorrectIncorrectUnattempted - Question 80 of 150
80. Question
1 pointsதமிழகத்தின் முதல் அரசவை கவிஞர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 81 of 150
81. Question
1 points“கார்த்திகை தீபமெனக் காடெல்லாம் பூத்திருக்கும் இப்பாடல் இடம் பெற்ற நூல் எது?
CorrectIncorrectUnattempted - Question 82 of 150
82. Question
1 points“குழந்தை வரைந்தது பறவைகளை மட்டுமே வானம் தானாக உருவானது” என புதுக்கவிதையை பாடியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 83 of 150
83. Question
1 points‘பறவை’ எனும் சொல்லின் ஐகாரக்குறுக்கம் பெரும் மாத்திரை அளவு?
CorrectIncorrectUnattempted - Question 84 of 150
84. Question
1 points“நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி” – எனப்பாடியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 85 of 150
85. Question
1 pointsஜாதுநாத் எங்கு உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தார்?
CorrectIncorrectUnattempted - Question 86 of 150
86. Question
1 pointsசொல்லின் இடையிலும் இறுதியிலும் வராத குறுக்கம் எது?
CorrectIncorrectUnattempted - Question 87 of 150
87. Question
1 pointsதுஷ்டி கேட்டல்’ என்பதன் பொருள்?
CorrectIncorrectUnattempted - Question 88 of 150
88. Question
1 points“சுதந்திரம் எனது பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன்” என்று கூறியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 89 of 150
89. Question
1 pointsபாஞ்சாலி சபதம் எத்தனை சருக்கம் கொண்டது?
CorrectIncorrectUnattempted - Question 90 of 150
90. Question
1 pointsதகுதி வழக்கு எத்தனை வகைப்படும்?
CorrectIncorrectUnattempted - Question 91 of 150
91. Question
1 points“பாயக் காண்பது சுதந்திரவெள்ளம் பணியக் காண்பது வெள்ளையர் உள்ளர்” என பாடியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 92 of 150
92. Question
1 pointsஏதேனும் ஒரு காரணத்தினால் பிறரிடம் சொல்லத் தகுதியற்ற சொற்களைத் தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது._________ வழக்கு ஆகும்.
CorrectIncorrectUnattempted - Question 93 of 150
93. Question
1 points“பகை வென்ற திறம்பாடும் பரணிவகை – செழும் பரிபாடல் கலம்பகங்கள் எட்டுத்தொகை” என்ற பாடல் வரியை எழுதியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 94 of 150
94. Question
1 points“பச்சைமயில் நடிக்கும் பன்றி கிழங்கெடுக்கும் நச்சர வங்கலங்கும்”- இப்பாடலில் நச்சரவம் என்பதன் பொருள் என்ன?
CorrectIncorrectUnattempted - Question 95 of 150
95. Question
1 points“இன்பம் பொழிகிற வானொலியாம்
எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்” என்ற பாடலை எழுதியவர் யார்?CorrectIncorrectUnattempted - Question 96 of 150
96. Question
1 pointsசரியான இணையை தேர்ந்தெடு
1) ஒப்புமை – இணை
2) அற்புதம் – விந்தை
3) உபகாரி – கஞ்சன்CorrectIncorrectUnattempted - Question 97 of 150
97. Question
1 points‘தந்துதவும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________
CorrectIncorrectUnattempted - Question 98 of 150
98. Question
1 points“எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும்” என்று கூறியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 99 of 150
99. Question
1 pointsகு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுதியில் வரும்போது தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் இருந்து அரை மாத்திரை அளவாக குறைந்து ஒலிப்பது ___________ எனப்படும்.
CorrectIncorrectUnattempted - Question 100 of 150
100. Question
1 points“தேன்மழை” என்ற நூலின் ஆசிரியர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 101 of 150
101. Question
1 pointsகிர் சரணாலயம் எம்மாநிலத்தில் அமைந்துள்ளது?
CorrectIncorrectUnattempted - Question 102 of 150
102. Question
1 pointsஐகாரம் சொல்லின் முதலில் வரும்போது ________ மாத்திரை அளவில் ஒலிக்கும்
CorrectIncorrectUnattempted - Question 103 of 150
103. Question
1 pointsசரியான இணையை தேர்ந்தெடு
1) உவமை – Parable
2) பல்லுயிர் மண்டலம் – Bio DiversityCorrectIncorrectUnattempted - Question 104 of 150
104. Question
1 points‘யாதெனின்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________
CorrectIncorrectUnattempted - Question 105 of 150
105. Question
1 points‘பூட்டுங்கதவுகள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________
CorrectIncorrectUnattempted - Question 106 of 150
106. Question
1 pointsமதுரை நூற்பு ஆலை தொழிலாளர்களின் உரிமைக்காகத் தோழர் ப. ஜீவானந்தத்துடன் இணைந்து 1938 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 107 of 150
107. Question
1 points“வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத்தாயை வணங்குவதும் என்போம்” என்ற பாடலை பாடியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 108 of 150
108. Question
1 points“மேடைப்பேச்சு” என்ற நூலை எழுதியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 109 of 150
109. Question
1 pointsசொல்லில் இறுதியில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறொரு எழுத்து வந்து அதே பொருளை தருவது _____ எனப்படும்.
CorrectIncorrectUnattempted - Question 110 of 150
110. Question
1 pointsஅகநானூறில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?
CorrectIncorrectUnattempted - Question 111 of 150
111. Question
1 points“பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம்” என்ற புதினத்தை எழுதியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 112 of 150
112. Question
1 pointsசரியான இணையை தேர்ந்தெடு
A. வங்கூழ் – காற்று
B. அழுவம் – கண்ணீர்CorrectIncorrectUnattempted - Question 113 of 150
113. Question
1 pointsசரியான இணையை தேர்ந்தெடு
1) இயற்சொல் – சோறு
2) திரிசொல் – அழுவம்
3) திசைச்சொல் – இரத்தம்CorrectIncorrectUnattempted - Question 114 of 150
114. Question
1 pointsசரியான இணையை தேர்ந்தெடு
1) நங்கூரம் – Anchor
2) கப்பல் தளம் – Harbour
3) புயல் -StormCorrectIncorrectUnattempted - Question 115 of 150
115. Question
1 points“கண்ணகி புரட்சிக்காப்பியம்” என்ற நூலை எழுதியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 116 of 150
116. Question
1 pointsபின்வருவனவற்றுள் ‘வெற்பு ‘ குறிக்கும் சொல் _________
CorrectIncorrectUnattempted - Question 117 of 150
117. Question
1 pointsபதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே தொகை நூல் எது?
CorrectIncorrectUnattempted - Question 118 of 150
118. Question
1 points“உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம்” என்ற நூலை எழுதியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 119 of 150
119. Question
1 points“தண்ணீர் யுத்தம்” என்ற நூலை எழுதியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 120 of 150
120. Question
1 pointsபகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய்யெழுத்து ________ எனப்படும்?
CorrectIncorrectUnattempted - Question 121 of 150
121. Question
1 pointsசரியான இணையை தேர்ந்தெடு
1) வழிகாட்டுதல் – Moral
2) ஒழுக்கம் – GuidanceCorrectIncorrectUnattempted - Question 122 of 150
122. Question
1 pointsதந்த ஓவியங்கள் எந்த மாநிலத்தில் அதிகமாகக் காணப்படுகிறது?
CorrectIncorrectUnattempted - Question 123 of 150
123. Question
1 pointsவள்ளுவர் கோட்டத்தில் அறத்துப்பால் எந்த பளிங்குக் கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது?
CorrectIncorrectUnattempted - Question 124 of 150
124. Question
1 pointsதிருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு 3டன் முதல் டேன் வரை உள்ள எத்தனை கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது?
CorrectIncorrectUnattempted - Question 125 of 150
125. Question
1 pointsதொழிற்பெயர் எந்த இடத்தில் மட்டும் வரும்?
CorrectIncorrectUnattempted - Question 126 of 150
126. Question
1 pointsசரியான இணையை தேர்ந்தெடு
1) கல்வெட்டு – Inscriptions
2) கையெழுத்துப்படி – ManuscriptsCorrectIncorrectUnattempted - Question 127 of 150
127. Question
1 pointsசரியான இணையை தேர்ந்தெடு
1) நாட்டுப்புறவியல் – Civilization
2) அறுவடை – HarvestCorrectIncorrectUnattempted - Question 128 of 150
128. Question
1 pointsமுற்காலத்தில் திருநெல்வேலிக்கு வழங்கப்பட்ட பெயரான “வேணுவனம்’ குறிப்பது?
CorrectIncorrectUnattempted - Question 129 of 150
129. Question
1 pointsசரியான இணையை தேர்ந்தெடு
1) குறிக்கோள் – Ambition
2) லட்சியம் – Objective
3) பொதுவுடைமை – CommunismCorrectIncorrectUnattempted - Question 130 of 150
130. Question
1 points“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை” என்ற குறளில் பயின்றுவந்துள்ள அணி எது?
CorrectIncorrectUnattempted - Question 131 of 150
131. Question
1 pointsWhich has become the 31st member of the NATO security alliance?
A. Norway
B. Denmark
C. Finland
D. Switzerland
வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் பாதுகாப்புக் கூட்டணியின் 31-வது உறுப்பினராக இடம் பெற்ற நாடு எது?
A. நார்வே
B. டென்மார்க்
C. பின்லாந்து
D. சுவிச்சர்லாந்துCorrectIncorrectUnattempted - Question 132 of 150
132. Question
1 pointsTriple Threat Report was released by
A. UNICEF
B. UNESCO
C. IMF
D. WORLD BANK
மும்மைய அச்சுறுத்தல் என்ற அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?
A. யுனிசெஃப்
B. யுனெஸ்கோ
C. IMF
D. உலக வங்கிCorrectIncorrectUnattempted - Question 133 of 150
133. Question
1 pointsProject Himshakti is related with which of the following?
A. Agriculture Procurement
B. Space Research
C. Moon Mission
D. Defence Procurement
ஹிம்சக்தி திட்டம் ஆனது பின்வருவனவற்றில் எதனுடன் தொடர்புடையது?
A. விவசாய கொள்முதல்
B. வான்வெளி ஆராய்ச்சி
C. நிலவு திட்டம்
D. பாதுகாப்பு கொள்முதல்CorrectIncorrectUnattempted - Question 134 of 150
134. Question
1 pointsWhich has been described as the world’s most rapidly sinking city?
A. Chennai
B. Jakarta
C. Washington
D. Tokyo
உலகிலேயே மிக வேகமாக கடலில் மூழ்கி வரும் நகரம் எது?
A. சென்னை
B. ஜகார்த்தா
C. வாஷிங்டன்
D. டோக்கியோCorrectIncorrectUnattempted - Question 135 of 150
135. Question
1 pointsIndia’s first cloned Gir female calf was named
A. Yamanu
B. Vaigai
C. Ganga
D. Cavery
இந்தியாவில் மரபணுப் படியெடுத்தல் மூலம் முதல் முறையாக உருவாக்கப்பட்ட கிர் ரக பெண் கன்றுக்கு இடப்பட்ட பெயர் என்ன?
A. யமுனா
B. வைகை
C. கங்கா
D. காவிரிCorrectIncorrectUnattempted - Question 136 of 150
136. Question
1 pointsWorld Energy Transitions Outlook 2023 was released by ______
A. World Bank
B. IMF
C. International Renewable Energy Agency
D. ONGC
2023 ஆம் ஆண்டிற்கான உலக ஆற்றல் மாற்றக் கண்ணோட்ட அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?
A. உலக வங்கி
B. IMF
C. சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம்
D. ONGCCorrectIncorrectUnattempted - Question 137 of 150
137. Question
1 pointsChameli Devi Jain Award is given for outstanding person of women on ____field
A. Environmental
B. Urban Pollution
C. Women Empowerment
D. Media
சமேலி தேவி ஜெயின் விருதானது எந்தத் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய நபருக்காக வழங்கப்படுகிறது?
A. சுற்றுசூழல்
B. நகர மாசுக்கள்
C. பெண்கள் முன்னேற்றம்
D. ஊடகத் துறைCorrectIncorrectUnattempted - Question 138 of 150
138. Question
1 pointsWhich state ranks second in India for computer, electronics and optical products manufacturing?
A. Gujarat
B. Tamilnadu
C. Karnataka
D. Telangana
இந்தியாவில் கணினி, மின்னணு மற்றும் ஒளியிழைப் பொருட்கள் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ள மாநிலம் எது?
A. குஜராத்
B. தமிழ்நாடு
C. கர்நாடகா
D. தெலுங்கானாCorrectIncorrectUnattempted - Question 139 of 150
139. Question
1 pointsYUVIKA 2023 is the program run by
A. ISRO
B. DRDO
C. IISC
D. IIM
YUVIKA 2023 என்பது எந்த அமைப்பினால் செயல்படுத்தப்படும் திட்டமாகும்?
A. ISRO
B. DRDO
C. IISC
D. IIMCorrectIncorrectUnattempted - Question 140 of 150
140. Question
1 pointsMission Arikompan was launched at
A. Karnataka
B. Telangana
C. Tamilnadu
D. Kerala
அரிகொம்பன் நடவடிக்கை எங்கு தொடங்கப்பட்டது?
A. கர்நாடகா
B. தெலுங்கானா
C. தமிழ்நாடு
D. கேரளாCorrectIncorrectUnattempted - Question 141 of 150
141. Question
1 pointsNagri Dubraj rice is predominantly cultivated at
A. Uttar Pradesh
B. Bihar
C. Chhattisgarh
D. Andhra Pradesh
நக்ரி துப்ராஜ் அரிசி எங்கு பெருமளவில் பயிரிடப் படுகிறது?
A. உத்திரப்பிரதேசம்
B. பீகார்
C. சத்தீஸ்கர்
D. ஆந்திர பிரதேசம்CorrectIncorrectUnattempted - Question 142 of 150
142. Question
1 pointsWhich state has the lowest Police – Population ratio in India, as of now?
A. Andhra Pradesh
B. Uttar Pradesh
C. Tamilnadu
D. Bihar
இந்தியாவில் தற்போது மிகக் குறைவான அளவில் காவல் துறைப் பணியாளர் – மக்கள் தொகை விகிதத்தினைக் கொண்டுள்ள மாநிலம் எது?
A. ஆந்திர பிரதேசம்
B. உத்திரப்பிரதேசம்
C. தமிழ்நாடு
D. பீகார்CorrectIncorrectUnattempted - Question 143 of 150
143. Question
1 pointsWhich has become the first country in the West to ban ChatGPT?
A. Italy
B. Germany
C. Netherland
D. Denmark
ChatGPT உரையாடு மென்பொருளினைத் தடை செய்த முதல் மேற்கத்திய நாடு எது?
A. இத்தாலி
B. ஜெர்மனி
C. நெதர்லாந்து
D. டென்மார்க்CorrectIncorrectUnattempted - Question 144 of 150
144. Question
1 pointsWhich one tops from India in the QS University ranking 2023?
A. IIT- Mumbai
B. IIT- Chennai
C. IIT- Ahmadabad
D. IIT Delhi
QS அமைப்பின் 2023 ஆம் ஆண்டிற்கான உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையில் இந்தியாவில் இருந்து முதலிடம் பெற்ற நிறுவனம் எது?
A. IIT- மும்பை
B. IIT- சென்னை
C. IIT- அகமதாபாத்
D. IIT -டெல்லிCorrectIncorrectUnattempted - Question 145 of 150
145. Question
1 pointsThe longest elevated corridor in Tamil Nadu connects which one of the following?
A. Chennai- Kovai
B. Tiruchi – Madurai
C. Madurai- Theni
D. Salem- Kovai
தமிழ்நாட்டின் மிக நீளமான உயர்த்தியமைக்கப்பட்ட வழித்தடமானது பின்வருவனவற்றில் எப்பகுதிகளை இணைக்கிறது?
A. சென்னை-கோவை
B. திருச்சி – மதுரை
C. மதுரை தேனி
D. சேலம் கோவைCorrectIncorrectUnattempted - Question 146 of 150
146. Question
1 pointsWhich Tiger Reserve from Tamilnadu tops in the Tiger Reserve Evaluation for 2022?
A. Kalakkad-Mundanthurai
B. Mudumalai
C. Sathyamangalam
D. Anamalai
2022 ஆம் ஆண்டிற்கான புலிகள் வளங்காப்பக மதிப்பீட்டில், முதலிடத்தினைப் பெற்ற தமிழ்நாட்டின் புலிகள் வளங்காப்பகம் எது?
A. களக்காடு-முண்டந்துறை
B. முதுமலை
C. சத்தியமங்கலம்
D. ஆனைமலைCorrectIncorrectUnattempted - Question 147 of 150
147. Question
1 pointsWhich state had the highest utilization in the Members of Parliament Local Area Development Scheme (MPLADS) funds?
A. Rajasthan
B. Gujarat
C. Tamilnadu
D. Kerala
நாடாளுமன்ற உறுப்பினர்களின் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியினை (MPLADS) அதிகளவில் பயன்படுத்திய மாநிலம் எது?
A. ராஜஸ்தான்
B. குஜராத்
C. தமிழ்நாடு
D. கேரளாCorrectIncorrectUnattempted - Question 148 of 150
148. Question
1 pointsWhich Tiger Reserve (PTR) in Kerala was in adjudged the best managed tiger reserve in the country?
A. Parambikulal
B. Melanai
C. Periyar
D. Keelanai
கேரளாவில் உள்ள எந்தப் புலிகள் வளங்காப்பகம் ஆனது நாட்டிலேயே சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் புலிகள் வளங்காப்பகமாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது?
A. பரம்பிக்குளம்
B. மேலணை
C. பெரியார்
D. கீழணைCorrectIncorrectUnattempted - Question 149 of 150
149. Question
1 pointsRecently in which language, the Indian constitution was launched?
A. Malthoi
B. Paraguea
C. Dogri
D. Kuruk
இந்திய அரசியலமைப்பானது சமீபத்தில் எந்த மொழியில் வெளியிடப் பட்டது?
A. மால்தோய்
B. பராகுவே
C. டோக்ரி
D. குறுக்CorrectIncorrectUnattempted - Question 150 of 150
150. Question
1 pointsInternational Big Cat Alliance (IBCA. was launched by
A. India
B. Bangladesh
C. Bhutan
D. Nepal
சர்வதேசப் பெரும்பூனை இனங்கள் பாதுகாப்புக் கூட்டணியானது எந்த நாட்டினால் தொடங்கப் பட்டது?
A. இந்தியா
B. பங்களாதேஷ்
C. பூட்டான்
D. நேபாளம்CorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: TEST 2- GROUP 4 (2024)
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||