TNPSC GROUP IV/ VAO/ FOREST GUARD/ FOREST WATCHER TEST BATCH 2024
Test Details:
- TEST NUMBER:20
- TEST SCHEDULE: DOWNLOAD
FREE BATCH:
- ONLINE TEST AND RANK LIST
PAID BATCH (199)
- ONLINE TEST AND RANK LIST
- QUESTION PDF
- ANSWER KEY PDF
- DEDICATED WHATSAPP GROUP
- JOIN OUR TEST: CLICK HERE
Instructions:
- FREE REGISTRATION CLICK
- LOGIN CLICK
- How to use this Test Properly Click
- (MUST READ BEFORE TAKING TEST)
- Our Official Telegram Channel Join
START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.
ALL THE BEST
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" TEST 20- GROUP 4 (2024) "
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
- Question 1 of 100
1. Question
1 pointsநிலவுப்பூ என்ற கவிதைத் தொகுப்பை எழுதியவர் யார்?
A) சி.மணி
B) சிற்பி பாலசுப்ரமணியம்
C) நா. காமராசன்
D) புவியரசுCorrectIncorrectUnattempted - Question 2 of 100
2. Question
1 points“கடந்தடு தானை மூவருங்கூடி
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கரிதே” என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
A) புறநானூறு
B) குறுந்தொகை
C) நற்றினை
D) அகநானூறுCorrectIncorrectUnattempted - Question 3 of 100
3. Question
1 pointsதிறனாய்வுக் கலையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்?
A) தி.சு.நடராசன்
B) சுப்பிரமணி
C) ஜெயபாலன்
D) கோவிந்தன்CorrectIncorrectUnattempted - Question 4 of 100
4. Question
1 points“ஆணும், பெண்ணும் ஒருயிரின் இரண்டு தலைகள்” என்றெழுது என்றவர் யார்?
A) நாமக்கல் கவிஞர்
B) பாரதியார்
C) சுரதா
D) கவிமணிCorrectIncorrectUnattempted - Question 5 of 100
5. Question
1 pointsஆறுமுக நாவலருக்கு “நாவலர்” பட்டத்தை வழங்கிய ஆதினம் _______________ .
A) தஞ்சை ஆதினம்
B) மதுரை ஆதினம்
C) திருவாடுத்துறை ஆதினம்
D) திருவாரூர் ஆதினம்CorrectIncorrectUnattempted - Question 6 of 100
6. Question
1 points“நானென்பது வேறொருவன்” என்ற கவிதை நூலை எழுதியவர் யார்?
A) மு. மேத்தா
B) புவியரசு
C) அய்யப்ப மாதவன்
D) பிரபஞ்சன்CorrectIncorrectUnattempted - Question 7 of 100
7. Question
1 pointsநெடுநல்வாடை பாடலில் ஆயர்கள் தங்கள் தலையில் சூடியிருந்த மலர்மாலை எது?
A) முல்லை மாலை
C) குறிஞ்சி மாலை
B) காந்தள் மாலை
D) வெண் மாலைCorrectIncorrectUnattempted - Question 8 of 100
8. Question
1 pointsஉத்தம சோழன் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எந்த ஊரைச் சேர்ந்தவர்?
A) தீவாம்மாள் புரம்
B) அரிசராம் புரம்
C) மாணிக்கபுரம்
D) வேலுநாச்சி புரம்CorrectIncorrectUnattempted - Question 9 of 100
9. Question
1 points“நீயே புருஷ மேரு” என்று மாயூரம் வேதநாயகம் அவர்களை சிறப்பித்து பாடியவர் யார்?
A) கோபால கிருஷ்ண பாரதியார்
B) பாரதிதாசன்
C) சுத்தானந்த பாரதியார்
D) அண்ணாமலைCorrectIncorrectUnattempted - Question 10 of 100
10. Question
1 points“இயற்கைக்கு திரும்பும் பாதை” என்ற நூலின் ஆசிரியர் யார்?
A) காமராசன்
B) மசானா ஃபுகோகோ
C) ரவி
D) பிரபஞ்சன்CorrectIncorrectUnattempted - Question 11 of 100
11. Question
1 pointsஇளந்தம்பதியினருக்கு ஏற்ற அறிவுரைக் கூறி நெறிப்படுத்தும் பணி செவிலிக்குரியது என்று கூறும் நூல் எது?
A) தொல்காப்பியம்
B) அகநானூறு
C) புறநானூறு
D) நாலடியார்CorrectIncorrectUnattempted - Question 12 of 100
12. Question
1 pointsதாய்வழிச் சொத்துகள் பெண்டிருக்கே போய்ச் சேர்ந்தன என்பதை குறுந்தொகையில் உள்ள ____________ திணையைச் சேர்ந்த பாடல் விளக்குகிறது
A) குறிஞ்சி
B) முல்லை
C) மருதம்
D) நெய்தல்.CorrectIncorrectUnattempted - Question 13 of 100
13. Question
1 pointsஜலாலுத்தீன் ரூமி எந்நாட்டைச் சேர்ந்த கவிஞர்?
A) அமெரிக்கா
B) இரஷ்யா
C) கனடா
D) ஆப்கானிஸ்தான்CorrectIncorrectUnattempted - Question 14 of 100
14. Question
1 pointsஅமாவாசைக் காலத்தில் ஒன்றாக இணைந்திருக்கிற சந்திரனையும் சூரியனையும் ஒத்து இருந்தவர்கள் யார்?
A) இராமன், சுக்ரீவன்
B) இராமன், அனுமன்
C) இலக்குவன், பரதன்
D) இராமன், குகன்CorrectIncorrectUnattempted - Question 15 of 100
15. Question
1 pointsஉரிமைத்தாகம் கதையில் வரும் முத்தையனின் மனைவி பெயர் என்ன?
A) தேவி
B) மாயாதேவி
C) குந்தவி
D) மூக்கம்மாCorrectIncorrectUnattempted - Question 16 of 100
16. Question
1 points“கருவேலம் பூக்கள்” என்ற திரைப்படத்தை இயக்கியவர் யார்?
A) கங்கை கொண்டான்
B) தமிழ்நாடன்
C) இன்குலாப்
D) பூமணிCorrectIncorrectUnattempted - Question 17 of 100
17. Question
1 pointsபரிதிமாற்கலைஞர் எந்தக் கல்லூரியில் பி.ஏ பயின்றார்?
A) மதுரைக் கிறித்துவக் கல்லூரி
B) சென்னைக் கிறித்துவக் கல்லூரி
C) தஞ்சாவூர் கிறித்துவக் கல்லூரி
D) கும்பகோணம் கிறித்துவக் கல்லூரிCorrectIncorrectUnattempted - Question 18 of 100
18. Question
1 points“தமிழர் திருமறை’ என அழைக்கப்படும் நூல் எது?
A) ஏலாதி
C) நான்மணிக்கடிகை
B) திருக்குறள்
D) முதுமொழிக்காஞ்சிCorrectIncorrectUnattempted - Question 19 of 100
19. Question
1 pointsதிருக்குறளின் பொருட்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை?
A) 38
B) 70
C) 25
D) 18CorrectIncorrectUnattempted - Question 20 of 100
20. Question
1 pointsவையகமும் வானகமும் ஆற்றலரிது எதற்கு?
A) செய்யாமல் செய்த உதவி
C) தினைத்துணை நன்றி
B) பயன் தூக்கார் செய்த உதவி
D) செய்ந்நன்றிCorrectIncorrectUnattempted - Question 21 of 100
21. Question
1 pointsமதராசப்பட்டினத்தில் ஓடக்கூடிய ____________ முதன்மையான களங்களில் ஒன்றாகும்?
(A) கொற்றலையாற்று
(B) அமராவதி
(C) காவேரி
(D) தென்பெண்ணைCorrectIncorrectUnattempted - Question 22 of 100
22. Question
1 pointsஆங்கிலேயரின் நிதி உதவியின்றி இந்தியர் ஒருவரால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம் எது?
(A) சென்னை லயோலா கல்லூரி
(B) ஸ்காட் கல்லூரி
(C) பச்சையப்பன் கல்லூரி
(D) புனித சேவியர் கல்லூரிCorrectIncorrectUnattempted - Question 23 of 100
23. Question
1 pointsகன்னிமாரா நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு?
(A) 1860
(B) 1862
(C) 1865
(D) 1870CorrectIncorrectUnattempted - Question 24 of 100
24. Question
1 pointsஇலக்கணக் குறிப்பு தருக “வளர்தலம்”
(A) பண்புத்தொகை
(B) வினைத்தொகை
(C) பெயரெச்சம்
(D) வினையெச்சம்CorrectIncorrectUnattempted - Question 25 of 100
25. Question
1 points“பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர் இருங்கழிச் செறுவின் உழாஅது செய்த” எனத் தொடங்கும் அகநானூற்றுப் பாடலில் அமைந்துள்ள திணை என்ன?
(A) குறிஞ்சி
(B) நெய்தல்
(C) முல்லை
(D) மருதம்CorrectIncorrectUnattempted - Question 26 of 100
26. Question
1 pointsஅகநானூறு எத்தனை பிரிவுகளை உடையது?
(A) 3
(B) 4
(C) 5
(D) 6CorrectIncorrectUnattempted - Question 27 of 100
27. Question
1 pointsஓய்மா நாட்டின் எயிற்பட்டினத்தில் _________________ மலர் நீலமணியைப் போன்று மலர்ந்திருக்கும்
(A) முள்ளிமலர்
(B) தாழை மலர்
(C) அல்லி மலர்
(D) மல்லி மலர்CorrectIncorrectUnattempted - Question 28 of 100
28. Question
1 pointsபடிமம் என்பதன் பொருள் என்ன?
(A) சொல்
(B) ஒலி
(C) காட்சி
(D) செயல்CorrectIncorrectUnattempted - Question 29 of 100
29. Question
1 pointsஎட்டுத்தொகை நூல்களில் அகமும் புறமும் கலந்த நூல் எது?
(A) புறநானூறு
(B) பரிபாடல்
(C) நற்றிணை
(D) பதிற்றுப்பத்துCorrectIncorrectUnattempted - Question 30 of 100
30. Question
1 pointsமில்டனின் “சுவர்க்க நீக்கத்தை” தமிழில் மொழிபெயர்த்தவரும் உயிரின
மருத்துவராகவும் விளங்கியவர் யார்?
A) வெள்ளக்கால் ப. சுப்பிரமணியனார்
B) பூ. மாணிக்கவாசகம்
C) மாணிக்கம்
D) ஜெயகோபால்CorrectIncorrectUnattempted - Question 31 of 100
31. Question
1 pointsவாய்ப்பாடுகளை கட்டாயம் மனப்பாடம் செய்வதற்கு ____________________
என்ற புத்தகம் இருந்தது?
A) பிரபவாதி சுவடி
B) தொல்காப்பிய சுவடி
C) அகத்தியச்சுவடி
D) அர்த்தசாஸ்திரம்CorrectIncorrectUnattempted - Question 32 of 100
32. Question
1 points“மகாமகோபாத்தியாய” என அழைக்கப்படுபவர் யார்?
A) பம்மல் சம்பந்தனார்
B) உ.வே. சாமிநாதன்
C) வ.உ.சி
D) சங்கரதாஸ் சுவாமிகள்CorrectIncorrectUnattempted - Question 33 of 100
33. Question
1 pointsவே. மாலி என்பது யாருடைய புனைப்பெயர் ஆகும்?
A) சுரதா
B) சி. மணி
C) மீரா
D) தேவதேவன்CorrectIncorrectUnattempted - Question 34 of 100
34. Question
1 pointsபுறம், புறப்பாட்டு என அழைக்கப்படும் நூல் எது?
A) அகநானூறு
B) பரிபாடல்
C) கலித்தொகை
D) புறநானூறுCorrectIncorrectUnattempted - Question 35 of 100
35. Question
1 pointsதமிழ்நாட்டில் நடைபெறும் மொத்த விபத்துகளில் எத்தனை விழுக்காடு இருச்சக்கர ஊர்திகளால் ஏற்படுகின்றன?
A) 35
B) 30
C) 25
D) 37CorrectIncorrectUnattempted - Question 36 of 100
36. Question
1 pointsகாய்சீர் என்பது எவ்வகைச் சீருக்கு எடுத்துக்காட்டாகும்?
A) நாலசைச்சீர்
B) ஓரசைச்சீர்
C) ஈரசைச்சீர்
D) மூவசைச்சீர்CorrectIncorrectUnattempted - Question 37 of 100
37. Question
1 points“காவினெம் கனே: சுருக்கினெம் கலப்பை இத்தொடரில் ‘கலன்” உணர்த்தும்
பொருள்?
A) போர்க்கருள்
B) தச்சுக்கருவி
C) இசைக்கருவி
D) வேளாண்கருவிCorrectIncorrectUnattempted - Question 38 of 100
38. Question
1 pointsமுதன் முதல் லூமியர் சகோதரர்கள் சில துண்டுப்படங்களை பிரான்சின் தலைநகர் பாரீசில் வெளியிட்ட ஆண்டு?
A) டிசம்பர் 6, 1892
B) டிசம்பர் 28, 1895
C) டிசம்பர் 10, 1896
D) ஜனவரி 26, 1898CorrectIncorrectUnattempted - Question 39 of 100
39. Question
1 pointsசரிலி சாப்ளின் உருவாக்கி கொண்ட தோற்றத்தின் பெயர் என்ன?
A) லிட்டில் டிராம்ப்
B) வீட்டில் பாய்
C) லிட்டில் டிக்டேட்டர்
D) வீட்டில் லைட்ஸ்CorrectIncorrectUnattempted - Question 40 of 100
40. Question
1 pointsசாமிக்கண்ணு வின்சென்ட் யாரிடமிருந்து 2500 ரூபாய்க்கு ஒரு புரொஜக்டரையும் சில துண்டுப்படங்களை வாங்கினார்?
A) கென் லோச்
B) பிரெஞ்சுக்கார் டுபான்
C) ஹமில்டன்
D) ஜான் போர்மேன்CorrectIncorrectUnattempted - Question 41 of 100
41. Question
1 pointsநகுலன் பிறந்த ஊர் என்ன?
A) கும்பகோணம்
B) வள்ளம்
C) சிதம்பரம்
D) பெரம்பூர்CorrectIncorrectUnattempted - Question 42 of 100
42. Question
1 points“இலைப் பூங்கோதை இயல்பினில் வழாமைத்
தலைக்கோல் எய்தித் தலைஅரங்கு ஏறி” என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
A) மணிமேகலை
B) சீவகசிந்தாமணி
C) சிலப்பதிகாரம்
D) வளையாபதிCorrectIncorrectUnattempted - Question 43 of 100
43. Question
1 pointsதேனும் தாதுவும் நிறைந்த பூக்களை அணிந்த சுருண்ட கூந்தலை உடையவள் யார்?
A) தேவந்தி
B) மாதவி
C) சுதமதி
D) சித்திராபதிCorrectIncorrectUnattempted - Question 44 of 100
44. Question
1 pointsஅரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆடல் மகளுக்கு எதை அளித்துச்
சிறப்பிப்பர்?
A) பூங்கோல்
B) காவல் கோல்
C) மலைக்கோல்
D) தலைக்கோல்CorrectIncorrectUnattempted - Question 45 of 100
45. Question
1 pointsசிலப்பதிகாரமானது முதன் முதலில் பெண்ணை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு, அரசனை எதிர்த்து வழக்காடியதைப் பாடியதால் __________ அழைக்கப்படுகிறது?
A) மக்கள் காப்பியம்
B) குடிமக்கள் காப்பியம்
C) புரட்சிக்காப்பியம்
D) ஒற்றுமைக் காப்பியம்CorrectIncorrectUnattempted - Question 46 of 100
46. Question
1 pointsஇலக்கணக்குறிப்பு தருக “அழுகை”
A) வினைத்தொகை
B) வினையெச்சம்
C) தொழிற்பெயர்
D) முற்றும்மைCorrectIncorrectUnattempted - Question 47 of 100
47. Question
1 points“என்போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னை
இன்னாது உற்ற அறனில் கூற்றே!” என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
A) புறநானூறு
B) அகநானூறு
C) நற்றிணை
D) கலித்தொகைCorrectIncorrectUnattempted - Question 48 of 100
48. Question
1 pointsஉறுசுடர் வாளோடு ஒருகால் விலங்கின்
சிறுசுடர் முற்பேர் இருளாங் கண்டாய்”என்ற பாடலில் இடம்பெற்றுள்ள மெய்ப்பாடு எது?
A) அச்சம்
B) பெருமிதம்
C) வெகுளி
D) உவகைCorrectIncorrectUnattempted - Question 49 of 100
49. Question
1 pointsதாய்த்தமிழ் மண்ணின் வீர தீரச் சந்ததியானவன் யார்?
A) மருதுபாண்டியர்கள்
B) பூலித்தேவன்
C) வேலுநாச்சியார்
D) வீரபாண்டிய கட்டபொம்மன்CorrectIncorrectUnattempted - Question 50 of 100
50. Question
1 pointsபாலச்சந்திரன் சிதம்பர ஸ்மரண நூலை கே.வி.சைலஜா _______________ என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்?
A) சிவாஜி நினைவுகள்
B) நாடக்கலை நினைவுகள்
C) சிதம்பர நினைவுகள்
D) புதிய தடங்கள்CorrectIncorrectUnattempted - Question 51 of 100
51. Question
1 pointsதனது நன்னூல் உரையில் ஐம்பெருங்காப்பியம் என்னும் சொல்லை முதன் முதலில் கூறியவர் யார்?
A) மயிலைநாதர்
B) இளம்பூரணார்
C) தாமோதரன் பிள்ளை
D) பெருந்தேவனார்CorrectIncorrectUnattempted - Question 52 of 100
52. Question
1 pointsஅறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கனுள் ஒன்றோ இரண்டோ குறைந்து வருவது _____________ எனப்படும்
A) பெருங்காப்பியம்
B) சிறுகாப்பியம்
C) சிற்றிலக்கியம்
D) கலம்பகம்CorrectIncorrectUnattempted - Question 53 of 100
53. Question
1 points“எதிர்பாராத முத்தம்” என்ற குறுங்காப்பியத்தை இயற்றியவர் யார்?
A) கல்யாண்ஜி
B) சுரதா
C) பசுவய்யா
D) பாரதிதாசன்CorrectIncorrectUnattempted - Question 54 of 100
54. Question
1 points“மாங்கனி” என்ற குறுங்காப்பியத்தை இயற்றியவர் யார்?
A) அப்துல் ரகுமான்
B) கண்ணதாசன்
C) வாணிதாசன்
D) பாரதியார்CorrectIncorrectUnattempted - Question 55 of 100
55. Question
1 pointsMultiplex Complex என்பதற்கு இணையான தமிழ்சொல் எது?
A) ஒருங்கிணைந்த திரையரங்க வளாகம்
B) ஒருங்கிணைந்த பள்ளி வளாகம்
C) ஒருங்கிணைந்த வணிக வளாகம்
D) ஒருங்கிணைந்த சுற்றுலா வளாகம்CorrectIncorrectUnattempted - Question 56 of 100
56. Question
1 points“இலக்கியத்தில் மேலாண்மை” என்ற நூலை எழுதியவர் யார்?
A) வெ.இறையன்பு
C) சாலை இளந்திரையன்
B) புவியரசு
D) மீராCorrectIncorrectUnattempted - Question 57 of 100
57. Question
1 points“வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்
செய் எனக் காத்து இனிது அரசு செய்கின்றான்” என்ற பாடலின் ஆசிரியர் யார்?
A) பரணர்
B) இளங்கீரனார்
C) நக்கண்ணகனார்
D) கம்பர்CorrectIncorrectUnattempted - Question 58 of 100
58. Question
1 points‘இரண்டு முறை ஒருவன் ஒரே நதியில் இறங்க முடியாது’ மற்றும் ‘ஒவ்வொரு நாளும் சூரியன் புதிது’ என்ற சொற்றொடர்களைக் கூறியவர் யார்?
A) ஹிராக்ளிடஸ்
B) ஷேக்ஸ்பியர்
C) பிளாக் ஸ்மித்
D) வோர்ட்ஸ்வெர்த்CorrectIncorrectUnattempted - Question 59 of 100
59. Question
1 pointsஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறும் திணை எது?
A) வாகைத்திணை
B) உழிஞைத்திணை
C) பாடாண் திணை
D) கைக்கிளை திணைCorrectIncorrectUnattempted - Question 60 of 100
60. Question
1 pointsபண்டைத் தமிழகத்தின் அரசியல், சமூக வரலாற்றை விளக்கும் அரிய கருத்துக்கருவூலமாகத் திகழும் நூல் எது?
A) புறநானூறு
B) அகநானூறு
C) நற்றிணை
D) குறுந்தொகைCorrectIncorrectUnattempted - Question 61 of 100
61. Question
1 pointsஆறுநாட்டான் குன்றின் மீதுள்ள கல்வெட்டுகளை மகரிய்தவன் எப்டுபாது பார்த்தா
A) ஜனவரி 30, 1962
B) பிப்ரவரி 1, 1960
C) பிப்ரவரி 20, 1965
D) ஜீன் 30, 1965CorrectIncorrectUnattempted - Question 62 of 100
62. Question
1 pointsசிந்துவெளி எழுத்துருவை ஆய்ந்து திராவிட எழுத்து என்று கூறியவர் யார்?
A) ஐராவதம் மகாதேவன்
B) அய்க்கண்
C) குப்புசாமி
D) கந்தர்வன்CorrectIncorrectUnattempted - Question 63 of 100
63. Question
1 points‘பலர் துஞ்சவும் தாம் துஞ்சான்’ – விழித்திருந்தவரும் அவரைப் பாடியவரும் _________________ .
A) சோழன் நெடுங்கிள்ளியை, பாணர்
B) சோழன் நலங்கிள்ளியை, கோவூர்கிழார்
C) கணைக்கால் இரும்பொறையை, கபிலர்
D) கரிகாலனை, உருத்திரங்கண்ணனார்CorrectIncorrectUnattempted - Question 64 of 100
64. Question
1 points“தொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம்” என்ற நூலின் ஆசிரியர் யார்?
A) கே.பாலசந்தர்
B) செந்தீ நடராசன்
C) பாலசுப்ரமணியன்
D) வெங்கடாசலபதிCorrectIncorrectUnattempted - Question 65 of 100
65. Question
1 pointsஇன வரலாற்றை இலக்கியம், தொல்லியல் கல்வெட்டு, பன்பாடு ஆகி பவர்தின் அடிப்படையில் தரவுகளைத் தேடி எழுதிய ஆளுமைகளில் முக்கியமான யார்?
A) மயிலை சீனி. வேங்கடசாமி
B) திருவிக
C) தேவநேயப் பாவாணி
D) கவிமணிCorrectIncorrectUnattempted - Question 66 of 100
66. Question
1 pointsஅறிவின் வாயில்களை நோக்கியே மயிலை சீனி. வேங்கடசாமியின் கால்கள் நடந்ததனால் அவர் ______________ என அழைக்கப்பட்டார்?
A) தமிழ்த் தேனீ
B) செந்தமிழ் ஞாயிறு
C) இலக்கிய செம்மல்
D) முத்தமிழ் காவலர்CorrectIncorrectUnattempted - Question 67 of 100
67. Question
1 pointsகளப்பிரர்களின் ஆட்சி காலம் தமிழக வரலாற்றில் _____________ காலம் என்று மரபுவழிப்பட்ட ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்?
A) பொற்காலம்
B) இருண்ட காலம்
C) பக்திஇலக்கிய காலம்
D) புராணகாலம்CorrectIncorrectUnattempted - Question 68 of 100
68. Question
1 points“சாசனச் செய்யுள் மஞ்சரி” என்ற நூலை இயற்றியவர் யார்?
A) திரு.வி.க
B) தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
C) மயிலை சீனி. வேங்கடசாமி
D) சி. இலக்குவனார்CorrectIncorrectUnattempted - Question 69 of 100
69. Question
1 pointsபொருத்துக.
a) நுவன்றிலர் – 1. கூறவில்லை
b) ஆக்கினை – 2. தண்டனை
c) நிண்ணயம் – 3.உறுதி
d) கூவல் – 4. கிணறு
A) 4 3 2 1
B) 3 4 2 1
C) 1 2 3 4
D) 1 2 4 3CorrectIncorrectUnattempted - Question 70 of 100
70. Question
1 pointsபிரித்து எழுதுக “முன்னுடை”
A) முன் + உடை
B) முன் + நுடை
C) முன் + அடை
D) முன் + னுடைCorrectIncorrectUnattempted - Question 71 of 100
71. Question
1 pointsஇரட்சணிய யாத்திரிகம் எத்தனை பாடல்களை உடையது?
A) 3778
B) 3776
C) 3570
D) 3766CorrectIncorrectUnattempted - Question 72 of 100
72. Question
1 pointsகடையெழு வள்ளல்களில் பறம்பு மலையை ஆட்சி செய்தவன் யார்?
A) பாரி
B) காரி
C) நள்ளி
D) ஓளிCorrectIncorrectUnattempted - Question 73 of 100
73. Question
1 pointsகடையெழு வள்ளல்களில் தகடுரை ஆட்சிசெய்தவன் யார்?
A) ஆய்
B) நள்ளி
C) அதிகன்
D) ஓரிCorrectIncorrectUnattempted - Question 74 of 100
74. Question
1 points“எழுசமங் கடந்த எழு உறழ் திணிதோள்
எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம்” என்ற சிறுபாணாற்றுப்படையில் போற்றப்படும் வள்ளல் யார்?
A) அதியன்
B) நள்ளி
C) ஓரி
D) நல்லியக்கோடன்CorrectIncorrectUnattempted - Question 75 of 100
75. Question
1 pointsதிருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம், பாபநாசம் ஆகிய மலைப் பகுதிகளும் அதைச் சூழ்ந்துள்ள பகுதிகளும் எம்மலைக்கு உரியது?
A) பொதிய மலை
B) பறம்பு மலை
C) பொதினி மலை
D) கொல்லி மலைCorrectIncorrectUnattempted - Question 76 of 100
76. Question
1 pointsபொருத்துக
a) கொடுத்த – 1. தொழிற்பெயர்
b) நெடுவழி – 2.வினைத்தொகை
c) மலைதல் – 3. பெயரெச்சம்
d) விரிகடல் – 4. பண்புத்தொகை
A) 3 2 1 4
B) 1 2 3 4
C) 4 3 2 1
D) 3 4 1 2CorrectIncorrectUnattempted - Question 77 of 100
77. Question
1 pointsபிரித்து எழுதுக “நன்மொழி”
A) நன் + மொழி
B) நன்மை +மொழி
C) நல்ல + மொழி
D) நல் + மொழிCorrectIncorrectUnattempted - Question 78 of 100
78. Question
1 pointsசங்க இலக்கியத்தில் அகத்திணை மாந்தர்களின் உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பாக உணர்த்தும் குறியீடுகள் எது?
A) உள்ளுறை உவமம்
B) படிமம்
C) தொன்மம்
D) இறைச்சிCorrectIncorrectUnattempted - Question 79 of 100
79. Question
1 pointsசிறுபாணாற்றுப்படை காட்டும் பாட்டுடைத் தலைவனின் இன்றைய நிலப்பகுதி?
A) உதகமண்டலம்
B) விழுப்புரம்
C) திண்டிவனம்
D) தருமபுரிCorrectIncorrectUnattempted - Question 80 of 100
80. Question
1 points“ராஜா வந்திருக்கிறார்” என்ற நூலின் ஆசிரியர் யார்?
A) கு. அழகிரி சாமி
B) வ.சு.ப.மாணிக்கம்
C) அரு. ராமநாதன்
D) சே. சுந்தரராசன்CorrectIncorrectUnattempted - Question 81 of 100
81. Question
1 pointsஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிக.
நாட்டுக்குத் தேவை –
(A) அரன்
(B) அறன்
(C) அறண்
(D) அரண்CorrectIncorrectUnattempted - Question 82 of 100
82. Question
1 pointsவாலை, வாழை, வாளை ஒலி வேறுபாடறிந்து பொருள் தருக.
(A) மீன்வகை, மரவகை, இளம்பெண்
(B) இளம்பெண், மரவகை, மீன்வகை
(C) இளம்பெண், மீன்வகை, மரவகை
(D) மரவகை, மீன்வகை, இளம்பெண்CorrectIncorrectUnattempted - Question 83 of 100
83. Question
1 pointsஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்லை தேர்வு செய்க?
இன்கம் டேக்ஸ் ஆப்பிஸ் “Incometax office”
(A) வருமானத் துறை அலுவலகம்
(B) வருமான வரி அலுவலகம்
(C) வருமான அலுவலகம்
(D) வருவாய் அலுவலகம்CorrectIncorrectUnattempted - Question 84 of 100
84. Question
1 pointsஇயைபுத் தொடையில் அமைந்த சொற்களை அறிக. “நீல முடி தரித்த பல மலைசேர் நாடு நீரமுத மெனப்பாய்ந்து நிரம்பு நாடு”
(A) நீலமுடி – நீரமுத
(B) நீலமுடி – மலைசேர்
(C) நிரம்பு – நாடு
(D) நாடு – நாடுCorrectIncorrectUnattempted - Question 85 of 100
85. Question
1 pointsதாயொப்பப் பேசும் மகள் என்ற உவமைத் தொடருக்குப் பொருள் தருக?
(A) தந்தையைப் போன்று பேசுதல்
(B) தங்கையைப் போன்று பேசுதல்
(C) தாயைப் போன்று பேசுதல்
(D) தம்பியைப் போன்று பேசுதல்CorrectIncorrectUnattempted - Question 86 of 100
86. Question
1 pointsகுடியரசுத் தலைவர் உலகத் தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார், செய்வினையை செயப்பாட்டு வினையாக மாற்றுக.
(A) குடியரசுத் தலைவர் உலகத் தமிழ் மாநாட்டைத் தொடங்கினார்
(B) உலகத் தமிழ் மாநாடு குடியரசுத் தலைவர் தொடங்கினார்
(C) குடியரசுத் தலைவர் தொடங்கினார் உலகத்தமிழ் மாநாட்டை உலகத்தமிழ்.
(D) மாநாடு குடியரசுத் தலைவரால் தொடங்கி வைக்கப் பெற்றதுCorrectIncorrectUnattempted - Question 87 of 100
87. Question
1 pointsநாலடியார் எனும் நூலைப் பாடியவர்கள் யார்?
(A) சமண முனிவர்
(B) வைணவர்கள்
(C) நாயன்மார்கள்
(D) பௌத்தத் துறவிகள்CorrectIncorrectUnattempted - Question 88 of 100
88. Question
1 pointsமணிமேகலையின் தோழி
(A) தீவதிலகை
(B) சுதமதி
(C) மாதரி
(D) வீணாபதிCorrectIncorrectUnattempted - Question 89 of 100
89. Question
1 points‘பட்டிமண்டபம்’ என்பது சமயக்கருத்துகள் விவாதிக்கும் இடம் என்று கூறும் நூல்
(A) சிலப்பதிகாரம்
(B) மணிமேகலை
(C) நீலகேசி
(D) குண்டலகேசிCorrectIncorrectUnattempted - Question 90 of 100
90. Question
1 pointsபுறநானூற்றில் உள்ள புறத்திணைகளின் எண்ணிக்கை எத்தனை?
(A) ஐந்து
(B) பதினொன்று
(C) பத்து
(D) ஏழுCorrectIncorrectUnattempted - Question 91 of 100
91. Question
1 pointsWho was honoured as the ‘Global Jain Peace Ambassador’?
A. Dalsukh Dahyabhai Malvania
B. Acharya Lokesh Muni
C. Veerendra Heggade
D. Shreyans Prasad Jain
‘உலக சமண அமைதித் தூதர்’ என்ற அங்கீகரிக்கப்பட்டவர் யார்?
A. டல்சுக் தஹ்யாபாய் மால்வானியா
B. ஆச்சார்யா லோகேஷ் முனி
C. வீரேந்திர ஹெக்கடே
D. ஷ்ரேயன்ஸ் பிரசாத் ஜெயின்CorrectIncorrectUnattempted - Question 92 of 100
92. Question
1 pointsInternational Day of Mathematics is observed on
A. March 04
B. March 13
C. March 14
D. March 16
சர்வதேச கணித தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?
A. மார்ச் 04
B. மார்ச் 13
C. மார்ச் 14
D. மார்ச் 16CorrectIncorrectUnattempted - Question 93 of 100
93. Question
1 pointsThe Samudra Laksamana Bilateral Maritime Exercise was held between
A. India and Japan
B. India and Malaysia
C. India and Thailand
D. India and Sri Lanka
சமுத்திர லக்ஷ்மணா எனும் இருதரப்பு கடல்சார்ப் பயிற்சியானது எந்தெந்த நாடுகளுக்கு இடையில் நடத்தப் பட்டது?
A. இந்தியா மற்றும் ஜப்பான்
B. இந்தியா மற்றும் மலேசியா
C. இந்தியா மற்றும் தாய்லாந்து
D. இந்தியா மற்றும் இலங்கைCorrectIncorrectUnattempted - Question 94 of 100
94. Question
1 pointsIndia’s 3rd aircraft museum was setup in
A. Kakinada
B. Kolkata
C. Visakhapatnam
D. Nagpur
இந்தியாவின் 3வது விமான அருங்காட்சியகம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
A. காக்கிநாடா
B. கொல்கத்தா
C. விசாகப்பட்டினம்
D. நாக்பூர்CorrectIncorrectUnattempted - Question 95 of 100
95. Question
1 pointsWhich state has introduced its first generative AI teacher, Iris?
A. Maharashtra
B. Kerala
C. Haryana
D. Andhra Pradesh
ஐரிஸ் எனப்படும் அதன் முதல் ஆக்கப்பூர்வ மிக்க செயற்கை நுண்ணறிவு ஆசிரியரை அறிமுகப் படுத்தியுள்ள மாநிலம் எது?
A. மகாராஷ்டிரா
B. கேரளா
C. ஹரியானா
D. ஆந்திரப் பிரதேசம்CorrectIncorrectUnattempted - Question 96 of 100
96. Question
1 pointsWhat is the minimum age for senior citizens eligible for voting by postal ballot?
A. 75
B. 80
C. 83
D. 85
தபால் வாக்கு மூலம் வாக்களிப்பதற்குத் தகுதியான முதியோர்களுக்கான குறைந்தபட்ச வயது என்ன?
A. 75
B. 80
C. 83
D. 85CorrectIncorrectUnattempted - Question 97 of 100
97. Question
1 pointsThe headquarters of Geological Survey of India is located at
A. Chennai
B. New Delhi
C. Kolkata
D. Pune
இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
A. சென்னை
B. புது டெல்லி
C. கொல்கத்தா
D. புனேCorrectIncorrectUnattempted - Question 98 of 100
98. Question
1 pointsIndia’s 1st Marine Force was launched by
A. Tamil Nadu
B. Odisha
C. West Bengal
D. Maharashtra
இந்தியாவின் முதலாவது கடல்சார் வளங்காப்புப் படை யாரால் தொடங்கப் பட்டது?
A. தமிழ்நாடு
B. ஒடிசா
C. மேற்கு வங்காளம்
D. மகாராஷ்டிராCorrectIncorrectUnattempted - Question 99 of 100
99. Question
1 pointsWhich state inaugurated the state’s own Over-The-Top (OTT) platform?
A. Maharashtra
B. Odisha
C. Kerala
D. Karnataka
மாநில அரசிற்குச் சொந்தமான இணைய தள ஒளிபரப்பு (OTT) சேவை வழங்கும் தளத்தைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?
A. மகாராஷ்டிரா
B. ஒடிசா
C. கேரளா
D. கர்நாடகாCorrectIncorrectUnattempted - Question 100 of 100
100. Question
1 pointsCurrently, the total number of municipal corporations in Tamil Nadu is
A. 24
B. 25
C. 28
D. 29
தற்போது, தமிழகத்தில் உள்ள மொத்த மாநகராட்சிகளின் எண்ணிக்கை என்ன?
A. 24
B. 25
C. 28
D. 29CorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: TEST 20- GROUP 4 (2024)
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||