TNSPC GROUP 2/2A TEST BATCH 2021
LOGIN/REGISTRATION CLICK
TEST NUMBER: 21
TEST SUBJECT: REVISION
TOTAL NUMBER OF TESTS: 30
TEST SCHEDULE: DOWNLOAD
START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.
How to use this Test Properly Click
(MUST READ BEFORE TAKING TEST)
Our Official Telegram Channel Join
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" TEST 21 UNIT 8 REVISION GROUP 2 2021 "
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
- Question 1 of 100
1. Question
1 pointsWhich one of the following is/are correct statements?
- The Justice party was started in 1917
- First General Elections held in 1952 in Tamil Nadu
- Madras state was renamed Tamil Nadu in the year of 1969
- The State Autonomy Resolution was passed in the assembly in 1973
A. 1 & 2 only B. 1, 3 & 4 only C. 1, 2 & 3 only D. All of the above பின்வரும் கூற்றுகளில் சரியானதைத் தேர்ந்தெடு
- 1917-ல் நீதிக்கட்சி உருவானது
- தமிழகத்தில் 1952-ல் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது
- மெட்ராஸ் மாநிலம் “தமிழ்நாடு” என்று 1969-ல் பெயர் மாற்றப்பட்டது.
- மாநில தன்னாட்சித் தீர்மானம் சட்டபேரவையில் 1973-ல் நிறைவேற்றப்பட்டது
A. 1 & 2 only B. 1, 3 & 4 only C. 1, 2 & 3 only D. All of the above CorrectIncorrectUnattempted - Question 2 of 100
2. Question
1 pointsMadras Presidency was formed in ——–
A. 1799 B. 1800 C. 1801 D. 1803 சென்னை மாகாணம் உருவாக்கப்பட்ட ஆண்டு
A. 1799 B. 1800 C. 1801 D. 1803 CorrectIncorrectUnattempted - Question 3 of 100
3. Question
1 pointsMadras Native Association was started by?
A. Srinivasa Pillai B. Varadharajalu Naidu C. Gajulu Lakshmi Chetty D. T.S.S. Rajan சென்னை வாழ் மக்கள் சங்கம் யாரால் நிறுவப்பட்டது-?
A. சீனிவாசபிள்ளை B. வரதராஜூலு நாயுடு C. கஜூலு லட்சுமி செட்டி D. T.S.S. ராஜன் CorrectIncorrectUnattempted - Question 4 of 100
4. Question
1 pointsMatch the following
a. 1919 – 1. South Indian Liberal Federation
b. 1925 – 2. Justice Party
c. 1916 – 3. Montagu Chelmsford Reforms
d. 1917 – 4. Self-Respect Movement
A. 3 2 4 1
B. 3 4 1 2
C. 2 3 1 4
D. 4 2 1 3பொருத்துக
a. 1919 – 1. தென்னிந்திய விடுதலை கூட்டமைப்பு
b. 1925 – 2. நீதிக்கட்சி
c. 1916 – 3. மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம்
d. 1917 – 4. சுயமரியாதை இயக்கம்
A. 3 2 4 1
B. 3 4 1 2
C. 2 3 1 4
D. 4 2 1 3CorrectIncorrectUnattempted - Question 5 of 100
5. Question
1 pointsWhich of the following statement is/are correct?
- Periyar left the Congress and launched the Self-respect movement in 1925
- In 1929, the first Self-respect conference was held in Erode
A. 1 only B. 2 only C. 1 & 2 D. None of the above கீழேகொடுக்கப்பட்டுள்ள கூற்றில் சரியானதைத் தேர்ந்தெடு
- பெரியார் காங்கிரசை விட்டுவிலகி 1925-ல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.
- 1929-ல் ஈரோட்டில் முதலாவது சுயமரியாதை மாநாடு நடந்தது.
A. 1 only B. 2 only C. 1 & 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 6 of 100
6. Question
1 points“Law and Rules are only for the people. People are not for the law and rules” who said this?
A. Periyar B. Anna C. Kamarajar D. Rajaji “சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காகவே ஏற்பட்டவை. சட்டத்துக்காகவும், விதிமுறைகளுக்காகவும் மக்கள் இல்லை என்று கூறியவர்?
A. பெரியார் B. அண்ணா C. காமராஜர் D. ராஜாஜி CorrectIncorrectUnattempted - Question 7 of 100
7. Question
1 pointsWho first Introduced the subsidized rice in Tamil Nadu?
A. Kamarajar B. C.N. Annadurai C. Karunanidhi D. MGR தமிழகத்தில் முதன்முதலில் மலிவுவிலை அரிசி திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
A. காமராஜர் B. அண்ணாதுரை C. கருணாநிதி D. எம்ஜிஆர் CorrectIncorrectUnattempted - Question 8 of 100
8. Question
1 pointsWhich one of the following is not in the eight anthologies?
A. Natrinai B. Kurinijipattu C. Kalithogai D. Purananooru எட்டுத்தொகையில் இடம் பெறாத நூல் எது?
A. நற்றிணை B. குறிஞ்சிப்பாட்டு C. கலித்தொகை D. புறநானூறு CorrectIncorrectUnattempted - Question 9 of 100
9. Question
1 pointsMatch the correct answer
a. Mountainous region – 1. Kurinji
b. Forest areas – 2. Mullai
c. Fertile plains – 3. Marudham
d. Coastal regions – 4. Neidhal
e. Arid region – 5. Palai
A. 2 1 3 4 5
B. 1 2 4 5 3
C. 1 2 3 4 5
D. 2 3 4 5 1பொருத்துக
a. மலைசார்ந்த பகுதி -1. குறிஞ்சி
b. காடுசார்ந்த பகுதி -2. முல்லை
c. வயல்சார்ந்த பகுதி -3. மருதம்
d. கடல்சார்ந்த பகுதி -4. நெய்தல்
e. மணல்சார்ந்த பகுதி -5. பாலை
A. 2 1 3 4 5
B. 1 2 4 5 3
C. 1 2 3 4 5
D. 2 3 4 5 1CorrectIncorrectUnattempted - Question 10 of 100
10. Question
1 pointsWhich of the following is/are correct statement?
- Bharathi was the Sub-editor in ‘Sudesamitran’
- Bharathi published ‘Suryothayam’
- The world will prosper in knowledge & intellect, it both men & women are deemed equal said by Bharathiyar
- Bharathi participated in the Banaras session (1904) & Surat session (1907)
A. 1 2 4 B. 1 2 3 4 C. 1 2 3 D. 2 3 4 கீழேகொடுக்கப்பட்ட கூற்றுகளில் சரியானதைத் தேர்ந்தெடு
- “சுதேசிமித்திரன்” பத்திரிக்கையின் துணை ஆசிரியராக பாரதியார் பணியாற்றினார்.
- “சூர்யோதயம்” என்னும் வார இதழை வெளியிட்டார்.
- ஆணும் பெண்ணும் சமமாக கருதப்பட்டால் மட்டுமே இவ்வுலகம் அறிவு மற்றும் புத்திக்கூர்மையில் சிறப்புறும் என்று கூறியவர் பாரதியார்.
- பாரதியார் 1904 பனாரஸ் மற்றும் 1907 சூரத் மாநாட்டிலும் கலந்துகொண்டார்
A. 1 2 4 B. 1 2 3 4 C. 1 2 3 D. 2 3 4 CorrectIncorrectUnattempted - Question 11 of 100
11. Question
1 pointsWhich of the statement is/are correct?
- Singaravelar has a deep faith in the philosophy of communism
- The first socialist conference was headed by Singaravelar in 1925 in Kanpur
A. 1 only B. 2 only C. Both 1 & 2 D. None கீழேகொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் எது சரியானது?
- சிங்காரவேலர் பொதுவுடைமை வாதத்தத்துவத்தில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்.
- 1925-ல் கான்பூர் நகரில் முதல் பொதுவுடைமைவாத மாநாடு சிங்காரவேலர் தலைமையில் நடைபெற்றது.
A. 1 only B. 2 only C. Both 1 & 2 D. None CorrectIncorrectUnattempted - Question 12 of 100
12. Question
1 pointsIn which year Palayakkarars system introduced in Tamil Nadu
A. 1526 B. 1527 C. 1528 D. 1529 பாளையக்காரர் முறை தமிழகத்தில் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
A. 1526 B. 1527 C. 1528 D. 1529 CorrectIncorrectUnattempted - Question 13 of 100
13. Question
1 pointsPalayakkarars system was in practice during the rule of —— of Warangal in the Kakatiya kingdom
A. Rani Rudrama Devi B. Ganapathi deva C. Prathapa Rudra D. Mahadeva வாரங்கல்லை சார்ந்த யாரின் ஆட்சிக்காலத்தில் காகதீய அரசில் பாளையக்காரர் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது?
A. ராணி ருத்ரம்மாதேவி B. கணபதிதேவா C. பிரதாபருத்ரன் D. மகாதேவா CorrectIncorrectUnattempted - Question 14 of 100
14. Question
1 pointsWhich of the following statement is/are correct?
- Pulithevar formed a confederacy of the Palayakkarar to fight the British.
- The Palayakkarar of Sivagiri, all other Maravar palayams supported the Pulithevar’s confederacy
- Ettayapuram & Panchalamkurichi did not join in this confederacy.
A. 1, 2 B. 2, 3 C. 1, 3 D. 1, 2 & 3 கீழ்வருவனவற்றில் சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க
- பூலித்தேவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட பாளையக்காரர்களின் கூட்டமைப்பை ஏற்படுத்தினார்.
- சிவகிரி பாளையக்காரர் மற்றும் பிற மறவர் பாளையங்கள் பூலித்தேவர் கொண்டுவந்த கூட்டமைப்பை ஆதரித்தனர்.
- எட்டையபுரம்,பாஞ்சாலங்குறிச்சி ஆகியவை இந்த கூட்டமைப்பில் இணையவில்லை.
A. 1, 2 B. 2, 3 C. 1, 3 D. 1, 2 & 3 CorrectIncorrectUnattempted - Question 15 of 100
15. Question
1 pointsThe original name of Oomaithurai was ——
A. Kumarasamy B. Kattathurai C. Meenatchi Sundaram D. Vellayathevan ஊமைத்துரையின் இயற்பெயர் என்ன?
A. குமாரசாமி B. கட்டத்துரை C. மீனாட்சிசுந்தரம் D. வெள்ளையத்தேவன் CorrectIncorrectUnattempted - Question 16 of 100
16. Question
1 pointsIn which year Veerapandiya Kattabomman was hanged in Kayathar?
A. 1796 B. 1797 C. 1798 D. 1799 வீரபாண்டிய கட்டபொம்மன் எந்த ஆண்டு கயத்தாரில் தூக்கிலிடப்பட்டார்?
A. 1796 B. 1797 C. 1798 D. 1799 CorrectIncorrectUnattempted - Question 17 of 100
17. Question
1 pointsWhat is the year of the Tiruchirappalli proclamation?
A. 1798 B. 1801 C. 1799 D. 1802 எந்த ஆண்டு திருச்சி பிரகடனம் வெளியிடப்பட்டது?
A. 1798 B. 1801 C. 1799 D. 1802 CorrectIncorrectUnattempted - Question 18 of 100
18. Question
1 pointsWhen did the Vellore Revolt breakout?
A. 1805 B. 1806 C. 1807 D. 1808 வேலூர் புரட்சி எப்போது வெடித்தது?
A. 1805 B. 1806 C. 1807 D. 1808 CorrectIncorrectUnattempted - Question 19 of 100
19. Question
1 pointsWho was the First Indian Judge of the Madras High Court?
A. T. Muthuswami B. G. Subramaniam C. M. Veeraraghavachari D. Surendranath …………………………. என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி ஆவார்.
A. முத்துசாமி B. சுப்பிரமணியம் C. எம். வீரராகவாச்சாரி D. சுரேந்திரநாத் CorrectIncorrectUnattempted - Question 20 of 100
20. Question
1 pointsWhich of the following statement is/are correct?
- The first session of the Indian National Congress held at Bombay in 1885
- Out of a total of 82 delegates, 22 members were from Madras
A. 1 only B. 2 only C. Both 1 & 2 D. None கீழ்கண்டவற்றில் எந்த கூற்று சரி
- இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டம் 1885-ல் மும்பையில் நடைபெற்றது
- இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 82 பேர்களில் 22 பேர்கள் மெட்ராஸில் இருந்து கலந்து கொண்டனர்
A. 1 only B. 2 only C. Both 1 & 2 D. None CorrectIncorrectUnattempted - Question 21 of 100
21. Question
1 pointsWho was not a moderate member in Tamil Nadu?
A. V.S. Srinivasa Sastri B. G.A. Natesan C. Sathiyamurthy D. S. Subramaniar தமிழ்நாட்டின் மிதவாத தேசியவாதிகளில் எந்த நபர் இல்லை?
A. வி.எஸ். ஸ்ரீசீனிவாச சாஸ்திரி B. ஜி.எ. நடேசன் C. சத்தியமூர்த்தி D. எஸ். சுப்பிரமணியர் CorrectIncorrectUnattempted - Question 22 of 100
22. Question
1 points“Better bullock carts and freedom than a train deluxe with subjection,” said
A. Annie Besant B. Bala Gangadhara Tilak C. Bipin Chandra pal D. B.P.Wadia “அதி நவீனவசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டுவண்டியே சிறந்தது” எனகூறியவர்?
A. அன்னிபெசன்ட் B. பாலகங்காதர திலகர் C. பிபின்சந்திரபால் D. பி.பி. வாடியா CorrectIncorrectUnattempted - Question 23 of 100
23. Question
1 pointsMatch the following
a. New India – 1. 1914
b. Commonweal – 2. 1916
c. Madras Dravidian Association – 3. 1912
d. Dravidian Hostel for Non-Brahmin students – 4. 1915
A. 3 2 1 4
B. 4 1 3 2
C. 2 4 1 3
D. 3 1 2 4பொருத்துக
a. நியூ இந்தியா – 1. 1914
b. காமன் வீல் – 2. 1916
c. சென்னை திராவிடர் கழகம் – 3. 1912
d. திராவிடர் சங்க தங்கும் விடுதி – 4. 1915
A. 3 2 1 4
B. 4 1 3 2
C. 2 4 1 3
D. 3 1 2 4CorrectIncorrectUnattempted - Question 24 of 100
24. Question
1 pointsWho was fondly called “Rosappu Durai”
A. Jawaharlal Nehru B. K.Kamaraj C. George Joseph D. Raja of Panagal “ரோசாப்பூதுரை” என்று அன்புடன் அழைக்கப்பட்டவர் யார்?
A. ஜவஹர்லால் நேரு B. கே. காமராஜ் C. ஜார்ஜ் ஜோசப் D. பனகல் அரசர் CorrectIncorrectUnattempted - Question 25 of 100
25. Question
1 pointsWhich of the following is/are correct statement?
- In 1708 a full-fledges printing press was established by Ziegenbalg in Tranquebar
- Thirukural was one of the earliest Tamil literary texts published in 1812
A. 1 only B. 1 & 2 only C. 2 only D. I & 3 only கீழேகொடுக்கப்பட்டுள்ள கூற்றில் சரியானதை தேர்ந்தெடு
- 1708-ல் முழுமையான அச்சகம் சீகன்பால்கு என்பவரால் தரங்கம்பாடியில் நிறுவப்பட்டது.
- தொடக்ககால தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் 1812-ல் வெளியிடப்பட்டது.
A. 1 only B. 1 & 2 only C. 2 only D. I & 3 only CorrectIncorrectUnattempted - Question 26 of 100
26. Question
1 pointsChoose the correct answer regarding U.V.Saminathar classical texts
- Civakachinthamani – 1897
- Paaththupattu – 1889
- Puraporul venpa-malai – 1896
- Ainkurunur – 1903
- Pathirupathu – 1905
உ.வெ.சாமிநாதரின் செவியியல் தமிழ் இலக்கியம் தொடர்பாக சரியானதை தேர்வு செய்
1.சீவக சிந்தாமணி – 1897
2.பத்துப்பாட்டு – 1889
3.புறப்பொருள் வெண்பாமாலை – 1896
4.ஐங்குறுநூறு – 1903
5.பதிற்றுப்பத்து – 1905A. 1 2 3 5 B. 1 2 5 C. 1 4 5 D. 1 2 4 CorrectIncorrectUnattempted - Question 27 of 100
27. Question
1 pointsWhat is the original name of MaraimalaiAdigal?
A. Swami Dayananda B. Swami Vedhachalam C. Swami Parmanand D. Swami Vedhanayagam மறைமலை அடிகளின் இயற்பெயர் என்ன?
A. சுவாமி தயானந்தா B. சுவாமி வேதாச்சலம் C. சுவாமி பரமானந்தா D. சுவாமி வேதநாயகம் CorrectIncorrectUnattempted - Question 28 of 100
28. Question
1 pointsMatch the correct pair
A. Arivukkadal – Periyar
B. Oru paisa Tamilan – Maraimalai Adigal
C. Self-respect movement – Ayothisapandithar
D. Jeeviyasarithasurukkam – Rettaimalai Srinivasanசரியானஒன்றைத் தேர்ந்தெடு
A. அறிவுக்கடல் பத்திரிக்கை – பெரியார்
B. ஒரு பைசா தமிழன் – மறைமலைஅடிகள்
C. சுயமரியாதை இயக்கம் – அயோத்திதாசபண்டிதர்
D. ஜீவியசரித சுருக்கம் – இட்டைமலைசீனிவாசன்CorrectIncorrectUnattempted - Question 29 of 100
29. Question
1 pointsWhich of the following statement is/are correct?
- India’s first organized trade union the Madras Labor Union was formed in 1917.
- Singaravelar organized the first-ever celebration of Mayday in 1924
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்கண்டவற்றில் சரியானதைத் தேர்ந்தெடு
- 1917-ல் இந்தியாவின் முதல் தொழில் சங்கமான சென்னை தொழிலாளர் சங்கம் உருவாக்கப்பட்டது.
- 1924-ல் முதல் முதலாக மே தின விழாவை சிங்காரவேலர் ஏற்படுத்தினார்.
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None CorrectIncorrectUnattempted - Question 30 of 100
30. Question
1 pointsMatch the following
a. 1917 – 1. All India Women’s Conference
b. 1927 – 2. Women’s India association
c. 1930 – 3. Devadasi Act
d. 1947 – 4. Prevention of the dedication of women to Hindu temples in the
A. 2 1 4 3
B. 2 4 3 1
C. 3 2 1 4
D. 4 3 2 1பொருத்துக
a. 1917 – 1. அகிலஇந்தியபெண்கள்மாநாடு
b. 1927 – 2. இந்தியபெண்கள்சங்கம்
c. 1930 – 3. தேவதாசிசட்டம்
d. 1947 – 4. சென்னைமாகாணத்தில் இந்து கோவில்களுக்கு பெண்கள்
அர்பணிக்கப்படுவதை தடுப்பது
A. 2 1 4 3
B. 2 4 3 1
C. 3 2 1 4
D. 4 3 2 1CorrectIncorrectUnattempted - Question 31 of 100
31. Question
1 pointsWhich of the following journal was not founded by Thanthai Periyar?
- Kudi Arasu
- Dravidian
- Viduthalai
- Swarajya
- Puratchi
A. 3, 5 B. 4, 5 C. 1, 4 D. 2, 4 கீழ்காணும் நாளிதழ்களில் தந்தை பெரியாரால் துவக்கப்படாத நாளிதழ் எது?
- குடியரசு
- திராவிடன்
- விடுதலை
- சுயராஜ்ஜியம்
- புரட்சி
A. 3, 5 B. 4, 5 C. 1, 4 D. 2, 4 CorrectIncorrectUnattempted - Question 32 of 100
32. Question
1 pointsWhich civilization is the earliest in the world?
A. Egypt civilization B. Indus valley civilization C. Mesopotamian civilization D. China civilization உலகின் மிகத்தொன்மையான நாகரிகம் எது?
A. எகிப்து நாகரிகம் B. சிந்துவெளி நாகரிகம் C. மெசபடோமியா நாகரிகம் D. சீன நாகரிகம் CorrectIncorrectUnattempted - Question 33 of 100
33. Question
1 pointsWhich of the following is correct?
- Poet Kalidas said “Kanchi is the best of the towns”
- Tamil poet-saint Thirunavukarasar praises as “Kalviyil Karaillatha kanchi”
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்காணும் வாக்கியங்களில் சரியானதைத் தேர்ந்தெடு
- “நகரங்களில் சிறந்தது காஞ்சி” என்று கவிஞர் காளிதாசர் கூறுகிறார்.
- “கல்வியில் கரையிலாத காஞ்சி” என்று திருவாவுக்கரசர் காஞ்சி நகரை புகழ்ந்துள்ளார்.
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None CorrectIncorrectUnattempted - Question 34 of 100
34. Question
1 pointsWhich one is known as the “Sourudaithu”
A. Chola Nadu B. Pandya Nadu C. Chera Nadu D. Thondai Nadu “சோறுடைத்து” என்று அழைக்கப்படுவது?
A. சோழநாடு B. பாண்டியநாடு C. சேரநாடு D. தொண்டைநாடு CorrectIncorrectUnattempted - Question 35 of 100
35. Question
1 pointsWhich of the following is called the “Two Epics”
A. Silappathikaram & Civakachinthamani B. Silappathikaram & Manimegalai C. Valaiyapathi & Gundalakesi D. Manimegalai & Gundalakesi இரட்டைக்காப்பியங்கள் என்று அழைக்கப்படும் நூல்கள் எது?
A. சிலப்பதிகாரம் & சீவகசிந்தாமணி B. சிலப்பதிகாரம் & மணிமேகலை C. வளையாபதி & குண்டலகேசி D. மணிமேகலை & குண்டலகேசி CorrectIncorrectUnattempted - Question 36 of 100
36. Question
1 pointsWho is the “Author of Pattinappalai”
A. Kadiyalur Uruttirangannar B. Nakkirar C. Nappoothanar D. Uruthirasanmar பட்டினப்பாலையின் ஆசிரியர் யார்?
A. நக்கீரர் B. நக்கீரர் C. நப்பூதனார் D. உருத்திரசன்மர் CorrectIncorrectUnattempted - Question 37 of 100
37. Question
1 pointsWhich of the following is/are correct?
- “Sathyameva Jayate” (Truth alone triumphs) is taken from Mundaka Upanishad
- Metal known to Rig Vedic people were Gold, Iron and copper/ bronze
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்காணும் வாக்கியத்தில் எது / எவை சரியானவை ஆகும்
- “சத்தியமேவ ஜெயதே” (வாய்மையே வெல்லும்) என்ற வாக்கியம் முண்டக உபநிடதத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
- ரிக்வேதகால மக்கள் அறிந்திருந்த உலோகங்கள் தங்கம், இரும்பு, தாமிரம் / செம்பு ஆகியவை ஆகும்.
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None CorrectIncorrectUnattempted - Question 38 of 100
38. Question
1 pointsWhich title was assumed by Cholas
A. Vanavan B. Irumporai C. Valuthi D. Senni கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் சோழர்கள் சூட்டிக்கொண்டப் பட்டம் எது?
A. வானவன் B. இரும்பொறை C. வழுதி D. சென்னி CorrectIncorrectUnattempted - Question 39 of 100
39. Question
1 pointsMatch the following
Muvendar Capital
a. Cheras – 1. Madurai
b. Cholas – 2. Vanchi (Karur)
c. Pandyas – 3. Uraiyur (Puhar)
A. 2 3 1
B. 1 2 3
C. 2 1 3
D. 3 1 2பொருத்துக
மூவேந்தர் தலைநகரம்
a. சேரர் – 1. மதுரை
b. சோழர் – 2. வஞ்சி (கரூர்)
c. பாண்டியர் – 3. உறையூர் (புகார்)
A. 2 3 1
B. 1 2 3
C. 2 1 3
D. 3 1 2CorrectIncorrectUnattempted - Question 40 of 100
40. Question
1 pointsMatch the following
Thinai Deity
a. Kurinji – 1. Maayon
b. Mullai – 2. Varunan
c. Marudham – 3. Murugan
d. Neithal – 4. Indiran
A. 2 3 1 4
B. 4 3 2 1
C. 1 2 3 4
D. 3 1 4 2பொருத்துக
திணை கடவுள்
a. குறிஞ்சி -1. மாயோன்
b. முல்லை -2. வருணன்
c. மருதம் -3. முருகன்
d. நெய்தல் -4. இந்திரன்
A. 2 3 1 4
B. 4 3 2 1
C. 1 2 3 4
D. 3 1 4 2CorrectIncorrectUnattempted - Question 41 of 100
41. Question
1 pointsWho introduced the Pattini cult in Tamil Nadu?
A. Pandyan Neduncheliyan B. Cheran Senguttuvan C. Ilango Adigal D. Mudathirumaran தமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் யார்?
A. பாண்டியன் நெடுஞ்செழியன் B. சேரன் செங்குட்டுவன் C. இளங்கோ அடிகள் D. முடத்திருமாறன் CorrectIncorrectUnattempted - Question 42 of 100
42. Question
1 pointsWho built the famous Brihadeeswara temple in Tanjore
A. Adhi Rajendran B. Raja Raja Chola I C. Raja Raja Chola II D. Kulonthungacholan புகழ் பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலை தஞ்சாவூரில் கட்டியவர் யார்?
A. ஆதி ராஜேந்திரன் B. இராஜ ராஜ சோழன்1 C. இராஜ ராஜ சோழன் 2 D. குலோத்துங்க சோழன் 2 CorrectIncorrectUnattempted - Question 43 of 100
43. Question
1 pointsWhich period belongs to the Great literary works Periyapuranam and Kambaramayanam
A. Kalabharas B. Later Pandyas C. Later Cheras D. Later Cholas பெரியபுராணம் மற்றும் கம்பராமாயணம் ஆகிய இலக்கியங்கள் எக்காலப்பகுதியைச் சேர்ந்தவை ஆகும்?
A. களப்பிரர்கள் B. பிற்கால பாண்டியர்கள் C. பிற்கால சேரர்கள் D. பிற்கால சோழர்கள் CorrectIncorrectUnattempted - Question 44 of 100
44. Question
1 pointsMarco polo hailed whose kingdom as “the richest and most splendid province in the world?
A. the Pandya Kingdom B. Chola Kingdom C. Chera Kingdom D. None எந்த அரசை “செல்வச்செழிப்புமிக்க, உலகிலேயே மிக அற்புதமான பகுதியாகும்” என மார்க்கோபோலோ கூறினார்?
A. பாண்டிய அரசு B. சோழ அரசு C. சேர அரசு D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 45 of 100
45. Question
1 pointsPeriyapuranam was written by
A. Sekizhar B. Thiruthakka Thevar C. Chithalai Chatanar D. Kabila “பெரியபுராணம்” எழுதியவர் யார்?
A. சேக்கிழார் B. திருதக்கதேவர் C. சீத்தலைச்சாத்தனார் D. கபிலர் CorrectIncorrectUnattempted - Question 46 of 100
46. Question
1 pointsWhich of the following statement is/are correct?
- The poems of the vaishantive Azhwars were later complied as the Nalayira Divya Prabhandam
- The Saiva literature was Canonized as the Panniru Tirumurai
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்காணும் வாக்கியத்தில் எது / எவை சரியானவை ஆகும்
- வைணவ ஆழ்வார்களின் பாடல்கள் தொகுக்கப்பட்டு நாலாயிர திவ்ய பிரபந்தம் என போற்றப்பட்டது.
- சைவ இலக்கியங்கள் பன்னிரு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டது.
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None CorrectIncorrectUnattempted - Question 47 of 100
47. Question
1 pointsIn which year the Ellora caves were designated as UNESCO World Heritage Sites.
A. 1983 B. 1984 C. 1985 D. 1986 எந்த ஆண்டு எல்லோரா குகைகளை உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது?
A. 1983 B. 1984 C. 1985 D. 1986 CorrectIncorrectUnattempted - Question 48 of 100
48. Question
1 pointsWho was credited with the introduction of rock-cut temples in the Pallava territory?
A. Mahendra Varman II B. Simhavishnu C. Mahendra Varman I D. Narasimha Varman II பல்லவர் பகுதிகளில் குடைவரைக் கோவில்களை அறிமுகம் செய்த பெருமை யாரை சேரும்?
A. மகேந்திரவர்மன் 2 B. சிம்மவிஷ்ணு C. மகேந்திரவர்மன் 1 D. நரசிம்மவர்மன் 2 CorrectIncorrectUnattempted - Question 49 of 100
49. Question
1 pointsMatch the following
a. Simhavishnu – 1. Chalukya king
b. Jaya simhan – 2. Pallava king
c. Aditya I – 3. Dockyard
d. Mamallapuram – 4. Chola king
A. 4 3 1 2
B. 4 1 2 3
C. 2 1 4 3
D. 2 3 2 1பொருத்துக
a. சிம்மவிஷ்ணு – 1. சாளுக்கிய அரசர்
b. முதலாம்ஜெயசிம்மன் – 2. பல்லவ அரசர்
c. முதலாம்ஆதித்தன் – 3. கப்பல் தளம்
d. மாமல்லபுரம் – 4. சோழ அரசர்
A. 4 3 1 2
B. 4 1 2 3
C. 2 1 4 3
D. 2 3 2 1CorrectIncorrectUnattempted - Question 50 of 100
50. Question
1 pointsMatch the following
Poets Thevaram
a. Sambandar – 1. 7
b. Appar – 2. 8
c. Sundarar – 3. 4 to 6
d. Manikavasagar – 4. 1 to 3
A. 4 3 2 1
B. 4 1 3 2
C. 4 2 1 3
D. 4 3 1 2பொருத்துக
கவிஞர்கள் தேவாரம்
a. சம்பந்தர் – 1. 7
b. அப்பர் – 2. 8
c. சுந்தரர் – 3. 4 முதல் 6வரை
d. மாணிக்கவாசகர் – 4. 1 முதல் 3வரை
A. 4 3 2 1
B. 4 1 3 2
C. 4 2 1 3
D. 4 3 1 2CorrectIncorrectUnattempted - Question 51 of 100
51. Question
1 pointsWhich of the following pairs is not correct?
A. Talayalanganam – Nedunchezhiyan
B. Patinappalai – Uruttirankannanar
C. Gajabahu – Srilanka
D. Thiruvanchikalam – Cholasகீழ்க்கண்டவற்றில் எந்த இணை தவறானது?
A. தலையாலங்கானம் – நெடுஞ்செழியன்
B. பட்டினப்பாலை – உருத்திரங்கண்ணனார்
C. கஜபாகு – இலங்கை
D. திருவஞ்சிக்களம் – சோழர்CorrectIncorrectUnattempted - Question 52 of 100
52. Question
1 pointsWhich of the following statement is/are wrong?
- The patitruppathu speaks of eight Chera kings their fame
- The inscription of Pugalur near Karur mention Chera kings of three generations
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்காணும் வாக்கியத்தில் தவறானதைத் தேர்ந்தெடு
- எட்டு சேர அரசர்கள் குறித்தும் அவர்கள் ஆண்டபகுதிகள் அவர்களது சாதனைகள் குறித்தும் பதிற்று பத்து பேசுகிறது
- கரூர் நகருக்கு அருகேயுள்ள புகளூரிலுள்ள கல்வெட்டு, மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த சேர அரசர்களைக் குறிப்பிடுகிறது.
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None CorrectIncorrectUnattempted - Question 53 of 100
53. Question
1 pointsWhich one is not in the “Ten Idyls”
A. Tirumurukattruppadai B. Pattinapalai C. Maduraikanji D. Mudhumozhikanji கீழ்கண்டவற்றில் “பத்துப்பாட்டில்” இடம்பெறாத நூல் எது?
A. திருமுருகாற்றுப்படை B. பட்டினப்பாலை C. மதுரைக்காஞ்சி D. முதுமொழிக்காஞ்சி CorrectIncorrectUnattempted - Question 54 of 100
54. Question
1 pointsWhich of the following statement is/are correct?
- Patinenkilkanakku texts which are post-Sangam works include 18 texts which are mostly deal with Ethics and Moral codes
- The Most important of the Patinenkilkanakku are Thirukkural and Naladiyar
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்காணும் வாக்கியத்தில் சரியானதைத் தேர்ந்தெடு
- சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பெரும்பாலும் நீதி பற்றியும் ஒழுக்க நெறிமுறைகளைப் பற்றியும் பேசுவனவாகும்.
- திருக்குறளும் நாலடியாரும் இதில் முதன்மையானவை.
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None CorrectIncorrectUnattempted - Question 55 of 100
55. Question
1 pointsThe Vaikundaperumal temple at Kanchipuram was built by
A. Nandhivarman I B. Nandhivarman II C. Mahendravarman I D. Mahendravarman II காஞ்சிபுரம் வைகுந்த பெருமாள் கோவிலை கட்டியவர் யார்?
A. நந்திவர்மன் 1 B. நந்திவர்மன் 2 C. மகேந்திரவர்மன் 1 D. மகேந்திரவர்மன் 2 CorrectIncorrectUnattempted - Question 56 of 100
56. Question
1 pointsWhich temple is called the “Dakshina Meru”
A. Mahabalipuram Temple
B. Sri Vaikundaperumal Kovil Kanchipuram
C. Gangaikonda Cholapuram
D. Thanjavur Big Temple
“தட்சிணமேரு” என்றழைக்கப்படும் கோவில் எது?
A. மகாபலிபுரம் கோவில் B. வைகுண்ட பெருமாள் கோவில்,காஞ்சி C. கங்கைகொண்ட சோழபுரம் D. தஞ்சாவூர் பெரிய கோவில் CorrectIncorrectUnattempted - Question 57 of 100
57. Question
1 pointsWhat is the height of “Thanjavur Big Temple”
A. 216 feet B. 217 feet C. 218 feet D. 219 feet தஞ்சாவூர் பெரியகோவிலின் உயரம் என்ன?
A. 216 அடி B. 217 அடி C. 218 அடி D. 219 அடி CorrectIncorrectUnattempted - Question 58 of 100
58. Question
1 pointsWho is called the “Prison bird”?
A. Bharathiyar B. Kamarajar C. V.O.C D. Periyar “சிறைப்பறவை” என்று அழைக்கப்படுபவர் யார்?
A. பாரதியார் B. காமராஜர் C. வ. உ. சி D. பெரியார் CorrectIncorrectUnattempted - Question 59 of 100
59. Question
1 pointsApart from Separate “Dravida Nadu” demand, the Dravidar kazhagam wanted to establish
- Casteless Society
- Condemned irrational
- Demeaning religious rituals
A. 1 & 2 B. 2 & 3 C. 1 & 3 D. All “தனி ‘திராவிட நாடு’ கோரிக்கையைத் தவிர திராவிடர் கழகமானது எவ்வாறு செயல்பட விரும்பியது?
- சாதியற்ற சமூகம் ஏற்படுத்துதல்
- மதச் சடங்குகளைக் கண்டித்தல்
- பழமை மற்றும் மூடநம்பிக்கைகள் அற்ற சமூகத்தை அமைத்தல்
A. 1 & 2 B. 2 & 3 C. 1 & 3 D. எல்லாம் CorrectIncorrectUnattempted - Question 60 of 100
60. Question
1 pointsWho said the “Caste feeling, thus divided the Dravidian race and Dravidians become slaves for Aryans”?
A. Periyar B. C.N. Annadurai C. Dr Ambedkar D. M.C. Raja “சாதிய உணர்வுகளால், திராவிட இனம் மற்றும் திராவிடர்கள் ஆரியர்களிடம் அடிமையானார்கள்” என்று கூறியவர்?
A. பெரியார் B. அண்ணாதுரை C. இரட்டைமலை சீனிவாசன் D. எம்.சி. ராஜா CorrectIncorrectUnattempted - Question 61 of 100
61. Question
1 pointsWho praised Moovalur Ramamirtham as the Annie Besant of Tamil Nadu?
A. Thiru.V.Ka B. Periyar C. C.N. Annadurai D. Nammakkal kavignar மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரை தமிழ்நாட்டின் அன்னிபெசன்ட் என்று பாராட்டியவர் யார்?
A. பெரியார் B. திரு.வி.க C. அண்ணாதுரை D. நாமக்கல் கவிஞர் CorrectIncorrectUnattempted - Question 62 of 100
62. Question
1 pointsWho is called South India’s Jhansi Rani?
A. Velunachiyar B. Ambujam Ammal C. Muthulakshmi Reddy D. Anjalaiyammal “தென்னாட்டு ஜான்சி ராணி” என்று அழைக்கப்படுபவர் யார்?
A. வேலுநாச்சியார் B. அம்புஜம் அம்மாள் C. முத்துலட்சுமிரெட்டி D. அஞ்சலையம்மாள் CorrectIncorrectUnattempted - Question 63 of 100
63. Question
1 pointsWho was the first women MLA in Tamil Nadu?
A. Rukmani lakshmipathy B. Muthulakshmi Reddy C. Asalambigai Ammaiyar D. Dr S. Dharmambal தமிழகத்தின் முதல் சட்டமன்ற உறுப்பினர் யார்?
A. ருக்மணி லட்சுமிபதி B. முத்துலட்சுமி ரெட்டி C. அசலாம்பகை அம்மையார் D. டாக்டர் எஸ். தர்மாம்பாள் CorrectIncorrectUnattempted - Question 64 of 100
64. Question
1 pointsWhich journal Thiru.V.ka used to wrote about labours?
A. Pothumai Vettal B. Navashakthi C. Dhesa bhakthan D. None தொழிலாளர்களுக்காக திரு.வி.க எழுதிய பத்திரிக்கை எது?
A. பொதுமை வேட்டல் B. நவசக்தி C. தேசபக்தன் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 65 of 100
65. Question
1 pointsArrange the Chief Minister of Tami Nadu in ascending order.
- Raja of Panagal
- Suburayan
- Subarayalu Reddiar
- Munisami Naidu
A. 3 1 2 4 B. 3 2 1 4 C. 2 3 4 1 D. 2 1 4 3 தமிழகத்தின் முதல்வர்களை ஏறு வரிசையில் தேர்ந்தெடுக்கவும்?
- பனகல்அரசர்
- சுப்பராயன்
- சுப்பராயலு ரெட்டியார்
- முனுசாமி நாயுடு
A. 3 1 2 4 B. 3 2 1 4 C. 2 3 4 1 D. 2 1 4 3 CorrectIncorrectUnattempted - Question 66 of 100
66. Question
1 pointsWho gave the title “Thanthai Periyar” for E.V.Ramasamy
A. Neelambigai B. Dr S. Dharmabal C. Thiru.V.Ka D. M. Singaravelar ஈ.வெ.ராமசாமிக்கு தந்தை பெரியார் என்ற பட்டத்தை வழங்கியவர் யார்?
A. நீலாம்பிகை அம்மையார் B. டாக்டர் எஸ். தர்மாம்பாள் C. திரு.வி.க. D. எம். சிங்காரவேலர் CorrectIncorrectUnattempted - Question 67 of 100
67. Question
1 pointsChoose the incorrect pair
1) Andhra University – 1927
2) Annamalai University – 1929
3) Staff selection Commission – 1924
4) Public service Commission – 1928
A. 1 & 2
B. 3 & 4
C. 1 & 3
D. 2 & 4தவறான இணையைத் தேர்ந்தெடு
1) ஆந்திராபல்கலைக்கழகம் – 1927
2) அண்ணாமலைபல்கலைக்கழகம் – 1929
3) பணியாளர்கள்தேர்வாணையம் – 1924
4) அரசுபணியாளர்தேர்வாணையம் – 1924
A. 1 & 2
B. 3 & 4
C. 1 & 3
D. 2 & 4CorrectIncorrectUnattempted - Question 68 of 100
68. Question
1 pointsWho said, “Periyar is the Rousseau of Tamil Nadu?
A. Ramasamy Mudaliar B. Bharathidasan C. Annadurai D. M.Singaravelar பெரியாரை தமிழ்நாட்டின் “ரூசோ” என்று அழைத்தவர்?
A. ராமசாமி முதலியார் B. பாரதிதாசன் C. அண்ணாதுரை D. எம். சிங்காரவேலன் CorrectIncorrectUnattempted - Question 69 of 100
69. Question
1 pointsWhich of the following is a Jain work?
A. Naaladiyar B. Pazhamozhi C. Jeevaga chinthamani D. Manimekala கீழ்க்கண்டவற்றுள் பௌத்த இலக்கியம் எது?
A. நாலடியார் B. பழமொழி C. சீவக சிந்தாமணி D. மணிமேகலை CorrectIncorrectUnattempted - Question 70 of 100
70. Question
1 pointsWho wrote the Guide of the text for “Ten Idlys”
A. Nachinarkiniyar B. PugalenthiPulavar C. Kabila D. Napoothanar பத்துப்பாட்டிற்கு உரை எழுதியவர் யார்?
A. நச்சினார்க்கினியார் B. புகழேந்திப்புலவர் C. கபிலர் D. நப்பூதனார் CorrectIncorrectUnattempted - Question 71 of 100
71. Question
1 pointsWhich statement is/are correct?
- The first women Chief Minister in Tamil Nadu was V.N.Janaki.
- The first women Chief Minister elected by the people was Selvi.J.Jayalalitha.
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்காணும் வாக்கியத்தில் சரியானதைத் தேர்ந்தெடு
- தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் வி.என். ஜானகி ஆவார்.
- தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா ஆவார்.
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None CorrectIncorrectUnattempted - Question 72 of 100
72. Question
1 pointsThe International Institute of Tamil research was established in the year of
A. 1969 B. 1970 C. 1971 D. 1972 உலக தமிழாராய்ச்சி நிறுவனம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
A. 1969 B. 1970 C. 1971 D. 1972 CorrectIncorrectUnattempted - Question 73 of 100
73. Question
1 pointsChoose the correct pair
- Devadasi Abolition Bill – 1930
- Devadasi Abolition Act – 1946
- Avvai Illam – 1930
A. 1 and 3 B. 2 and 3 C. 1 and 2 D. only 3 சரியானதைத் தேர்ந்தெடு
- தேவதாசிஒழிப்புமசோதா – 1930
- தேவதாசிஒழிப்புசட்டம் – 1946
- அவ்வைஇல்லம் – 1930
A. 1 and 3 B. 2 and 3 C. 1 and 2 D. only 3 CorrectIncorrectUnattempted - Question 74 of 100
74. Question
1 points“A Comparative Grammar of the Dravidian or South Indian family of languages” book was written by
A. F.W.Ellis B. G.U.Pope C. Constantine Joseph Beschi D. Robert Caldwell “திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம்” என்ற நூலை எழுதியவர் யார்?
A. எல்லீஸ் B. ஜி.யு. போப் C. வீரமாமுனிவர் D. ராபர்ட்கால்டுவெல் CorrectIncorrectUnattempted - Question 75 of 100
75. Question
1 pointsWho is called as “Father of South Indian Social Reform”?
A. Ayothidasa pandithar B. Ramalinga Adigalar C. Ayya vaikundar D. Parithimar Kalaingar “தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தை” என்று அழைக்கப்படுபவர் யார்?
A. அயோத்திதாசப் பண்டிதர் B. இராமலிங்க அடிகள் C. அய்யா வைகுண்டர் D. பரிதிமாற் கலைஞர் CorrectIncorrectUnattempted - Question 76 of 100
76. Question
1 pointsWhich of the following article was major cause for the loss of Roman wealth?
A. Ivory B. Pepper C. Gold Ornaments D. Pearls & Crystals ரோமானியர்களின் செல்வ இழப்புக்கு காரணமான பொருள் கீழ்கண்டவற்றுள் எது?
A. தந்தம் B. மிளகு C. தங்க ஆபரணங்கள் D. முத்துக்கள் மற்றும் படிகங்கள் CorrectIncorrectUnattempted - Question 77 of 100
77. Question
1 pointsWho is the first one who described Indus Valley Civilization?
A. Alexander Cunningham B. Charles Masson C. John Marshal D. Robert Bruce சிந்து சமவெளி நாகரிகத்தை பற்றி விவரித்த முதல் நபர்
A. அலெக்ஸாண்டர் கன்னிங்காம் B. சார்லஸ் மேஷன் C. ஜான் மார்ஷல் D. ராபர்ட் புரூஸ் CorrectIncorrectUnattempted - Question 78 of 100
78. Question
1 pointsMatch the following
a Daimadabad – 1 Uttar Pradesh
b Alamgirpur – 2 Maharashtra
c Sutkagen-dor -3 Afghanistan
d Shortugai – 4 Pakistan
A. 2 1 4 3 B. 2 1 3 4 C. 4 3 2 1 D. 3 4 1 2 பொருத்துக
a தைமதாபாத் – 1 உத்திரபிரதேசம்
b ஆலம்கீர்பூர் – 2 மகாராஷ்டிரா
c சுட்காஜெண்டோர் – 3 ஆப்கானிஸ்தான்
d சார்டுகை – 4 பாகிஸ்தான்
A. 2 1 4 3 B. 2 1 3 4 C. 4 3 2 1 D. 3 4 1 2 CorrectIncorrectUnattempted - Question 79 of 100
79. Question
1 pointsThe 1st discovered city of Indus Valley Civilization is
A. Harappa B. Mohenjo-Daro C. Kalibangan D. Mehergarh சிந்து சமவெளி நாகரிகத்தின் முதல் கண்டுபிடிக்கப்பட்ட நகரம்
A. ஹரப்பா B. மொகஞ்சதாரோ C. காலிபங்கன் D. மெஹெர்கர் CorrectIncorrectUnattempted - Question 80 of 100
80. Question
1 pointsThe Great Bath is located in
A. Harappa B. Kalibangan C. Mohenjo-Daro D. Lothal பெருங்குளம் அமைந்துள்ள இடம்
A. ஹரப்பா B. காலிபங்கன் C. மொகஞ்சதாரோ D. லோத்தல் CorrectIncorrectUnattempted - Question 81 of 100
81. Question
1 pointsMelukha means
A. South India B. Indus region C. Modern Iraq D. Egypt மெலுகா என்பதன் பொருள்
A. தென்னிந்தியா B. சிந்து பகுதி C. தற்கால ஈராக் D. எகிப்து CorrectIncorrectUnattempted - Question 82 of 100
82. Question
1 pointsIn Indus Civilization “Zebu” means
A. Gold ornaments B. Cattle C. Pots D. Seal சிந்து சமவெளி நாகரிகத்தின் செபு என்பதன் பொருள்
A. தங்க ஆபரணங்கள் B. கால்நடை C. பானைகள் D. முத்திரை CorrectIncorrectUnattempted - Question 83 of 100
83. Question
1 pointsThe Archaeological survey of India established in
A. 1861 B. 1862 C. 1851 D. 1852 இந்திய தொல்லியல் ஆய்வகம் நிறுவிய ஆண்டு
A. 1861 B. 1862 C. 1851 D. 1852 CorrectIncorrectUnattempted - Question 84 of 100
84. Question
1 pointsThe earliest evidence of Domestication of Animals & Cultivation of crops found in Tamil Nadu is
A. Pallavaram B. Payyampalli C. Arikkamedu D. Athichanallur தமிழ்நாட்டில் பயிரிடுதல் மற்றும் விலங்குகளை பழக்கியதற்கான பழைய ஆதாரங்கள் கிடைத்த இடம்
A. பல்லாவரம் B. பையம்பள்ளி C. அரிக்கமேடு D. ஆதிச்சநல்லூர் CorrectIncorrectUnattempted - Question 85 of 100
85. Question
1 pointsConsider the statements & find the wrong one
- The houses of Harappa built of mud bricks
- The drainage of Harappa built of burnt bricks
A. 1 only B. 2 only C. Both 1 & 2 Incorrect D. 1 & 2 are correct statement தவறானதை தேர்ந்தெடு
- ஹரப்பா வீடுகள் களிமண் கற்களால் கட்டப்பட்டது
- ஹரப்பாவின் வடிகால்கள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டன
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 தவறு D. இரண்டும் சரியான வாக்கியம் CorrectIncorrectUnattempted - Question 86 of 100
86. Question
1 pointsThe Ruler of Gupta who reached Kanchipuram for the 1st time is ________.
A. Ghadot kacha B. Sri Gupta C. Chandra Gupta I D. Skanda Gupta காஞ்சிபுரத்தை அடைந்த முதல் குப்த அரசர்
A. கடோத்கஜன் B. ஸ்ரீ குப்தர் C. முதலாம் சந்திரகுப்தர் D. ஸ்கந்த குப்தர் CorrectIncorrectUnattempted - Question 87 of 100
87. Question
1 pointsArrange in chronological order:
I Ghadot kacha
II Sri Gupta
III Samuthra Gupta
IV Chandra Gupta I
A. 2, 1, 4, 3 B. 1, 2, 3, 4 C. 3, 4, 2, 1 D. 2, 3, 1, 4 கால வரிசைப்படுத்துக
I கடோத்கஜன்
II ஸ்ரீகுப்தர்
III சமுத்திரகுப்தர்
IV சந்திரகுப்தர் 1
A. 2, 1, 4, 3 B. 1, 2, 3, 4 C. 3, 4, 2, 1 D. 2, 3, 1, 4 CorrectIncorrectUnattempted - Question 88 of 100
88. Question
1 pointsThe Allahabad pillar inscription described about
A. Samudra Gupta B. Chandra Gupta I C. Chandra Gupta II D. Skanta Gupta அலகாபாத் தூண் கல்வெட்டு யாரை குறிப்பிடுகிறது?
A. சமுத்திரகுப்தர் B. சந்திரகுப்தர் I C. சந்திரகுப்தர் II D. ஸ்கந்த குப்தர் CorrectIncorrectUnattempted - Question 89 of 100
89. Question
1 pointsMudrarakshasam written by
A. Vishakadata B. Kalidasa C. Kamandaka D. Harisena முத்ரா ராட்க்சசம் எனும் நூலை எழுதியவர்
A. விசாகதத்தர் B. காளிதாசர் C. காமாண்டகா D. ஹரி சேனா CorrectIncorrectUnattempted - Question 90 of 100
90. Question
1 pointsDevichandraGuptam was written by
A. Kalidasa B. Vishakadata C. Harisena D. Kamandaka தேவி சந்திரகுப்தம் எனும் நூலை எழுதியவர்
A. காளிதாசர் B. விசாகதத்தர் C. ஹரியானா D. காமாண்டகா CorrectIncorrectUnattempted - Question 91 of 100
91. Question
1 pointsConsider the following statements about causes of decline of IVC. Find the wrong statements
- Deforestation
- Decline of Trade
- Frequent wars
- Foreign invasion
A. ii & iv only B. ii only C. i & iv only D. ii & iii only சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களில் தவறானதை தேர்ந்தெடு
- காடுகள் அழிப்பு
- வர்த்தக வீழ்ச்சி
- தொடர் போர்கள்
- வெளிநாட்டு படையெடுப்பு
A. ii & iv only B. ii only C. i & iv only D. ii & iii only CorrectIncorrectUnattempted - Question 92 of 100
92. Question
1 pointsWho is considered as 1st great king of Gupta dynasty?
A. Chandra Gupta I B. Chandra Gupta II C. Ghadotkacha D. Samudra Gupta குப்த பேரரசின் முதல் பேரரசர்
A. சந்திரகுப்தர் 1 B. சந்திரகுப்தர் 2 C. கடோத்கஜன் D. சமுத்திரகுப்தர் CorrectIncorrectUnattempted - Question 93 of 100
93. Question
1 pointsConsider the following statements about IVC find correct statements
- They worshiped nature particularly Banyan tree
- They worshiped mother goddess.
- There was a worshiping hall in great path
A. i & iii only B. ii only C. i only D. ii & iii only கீழ் வருவனவற்றில் சிந்து சமவெளி நாகரிகத்தை பற்றி தவறானவற்றை தேர்ந்தெடு
- அவர்கள் இயற்கையை குறிப்பாக ஆலமரத்தை வணங்கினார்.
- தாய் கடவுளை வணங்கினார்.
- பெருங்குளத்தில் வழிபாட்டு மண்டபம் அமைந்துள்ளது.
A. i & iii only B. ii only C. i only D. ii & iii only CorrectIncorrectUnattempted - Question 94 of 100
94. Question
1 pointsConsider the following statements and find the wrong statements about Samudra Gupta
- Major parts of India came under the control of Guptas
- Some foreign rulers like Deivaputra sahanusahi paid tribute to him
- Punjab & Rajasthan came under his authority
- He controlled the invasion of Hunas
A. II & III B. I & III C. III & IV D. I & IV சமுத்திர குப்தர் பற்றி தவறானதை தேர்ந்தெடு
- இந்தியாவின் பெரும்பகுதி குப்தர்கள் வசம் வந்தது
- தெய்வபுத்ர சாகானு சாஹி போன்ற சில வெளிநாட்டு இளவரசர்கள் இவருக்கு வரி செலுத்தினர்
- பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் இவரின் ஆளுகையின் கீழ் இருந்தது.
- ஹூணர்கள் படையெடுப்பைத் தடுத்தார்
A. II & III B. I & III C. III & IV D. I & IV CorrectIncorrectUnattempted - Question 95 of 100
95. Question
1 pointsThe king of Sri Lanka who have requested permission from Samudra Gupta to build Buddhist monastery is
A. Mahavarman B. Meghavarman C. Mahavikraman D. Mahakumaran புத்த பள்ளி கட்ட சமுத்திரகுப்தரிடம் அனுமதி வாங்கிய இலங்கை அரசர்
A. மகா வர்மன் B. மேக வர்மன் C. மகா விக்ரமன் D. மகா குமரன் CorrectIncorrectUnattempted - Question 96 of 100
96. Question
1 pointsConsider the following statement about IVC & find correct
- The primary occupation of Indus people was agriculture
- The seals of IVC used for announcing government laws
- The most used metal for IVC people is Bronze
A. i & ii only B. ii only C. i only D. iii only கீழ் வருவனவற்றில் சிந்து சமவெளி நாகரிகத்தை பற்றி சரியானதை தேர்ந்தெடுக்கவும்
- சிந்து சமவெளி மக்களின் முக்கிய தொழில் வேளாண்மை
- சிந்து சமவெளியின் முத்திரைகள் அரசின் சட்டத்தை பிரகடனப் படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டது
- சிந்து சமவெளி மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்ட உலோகம் வெண்கலம்
A. i & ii only B. ii only C. i only D. iii only CorrectIncorrectUnattempted - Question 97 of 100
97. Question
1 pointsThe pottery of IVC is
A. Black ware B. Red & Black ware C. Red ware D. Red & Grey ware சிந்து மக்களின் மட்பாண்ட முறை
A. கருப்பு மட்பாண்டம் B. சிகப்பு மற்றும் கருப்பு மட்பாண்டம் C. சிகப்பு மட்பாண்டம் D. சிவப்பு மற்றும் பழுப்பு மட்பாண்டம் CorrectIncorrectUnattempted - Question 98 of 100
98. Question
1 pointsThe great Buddhist scholar patronised by Samudra Gupta is
A. Kamandaka B. Vishakadata C. Fahien D. Vasubandhu சமுத்திரகுப்தர் கொடை வழங்கிய புத்தமத கல்வியாளர்?
A. காமாண்டகா B. விசாகதத்தர் C. பாகியான் D. வசுபந்து CorrectIncorrectUnattempted - Question 99 of 100
99. Question
1 pointsSamudra Gupta was the follower of
A. Saivam B. Buddhism C. Jainism D. Vaishnavism சமுத்திரகுப்தர் பின்பற்றிய மதம்
A. சைவம் B. புத்த மதம் C. சமணம் D. வைஷ்ணவம் CorrectIncorrectUnattempted - Question 100 of 100
100. Question
1 pointsWho abolished the forty system
A. Razia Sultana B. Jalaluddin C. Ghiyas-ud-din-Balban D. Ala-ud-din Khalji நாற்பதின்மர் முறையை ஒழித்தவர்
A. ரசியா சுல்தானா B. ஜலாலுதீன் C. கியாசுதீன் பால்பன் D. அலாவுதீன் கில்ஜி CorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: TEST 21 UNIT 8 REVISION GROUP 2 2021
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
Kindly check the answers of 30 and 89. Thank you.