TNSPC GROUP 2/2A TEST BATCH 2021
LOGIN/REGISTRATION CLICK
TEST NUMBER: 22
TEST SUBJECT: REVISION
TOTAL NUMBER OF TESTS: 30
TEST SCHEDULE: DOWNLOAD
START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.
How to use this Test Properly Click
(MUST READ BEFORE TAKING TEST)
Our Official Telegram Channel Join
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" TEST 22 MODERN INDIA REVISION GROUP 2 2021 "
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
- Question 1 of 100
1. Question
1 pointsWho was the first to raise the demand for Andhra province?
A. K.M. Panikkar B. T. Prakasam C. Pattabhi Sitaramayya D.Potti Sriramulu ஆந்திர மாநில கோரிக்கையினை முதன் முதலில் எழுப்பியவர் யார்?
A. கே.எம். பணிக்கர் B. டி.பிரகாசம் C. பட்டாபி சீதாராமையா D.பொட்டி ஸ்ரீ ராமுலு CorrectIncorrectUnattempted - Question 2 of 100
2. Question
1 pointsTo show the protest against the arrest of Annie Besant Sir knighthood title renounced by
A. Rabindranath Tagore B. Gandhiji C. S. Subramaniam D. George Arundel அன்னிபெசன்ட் கைதுக்கு எதிர்ப்பு தெரிவிக்க நைட்வுட் பட்டத்தை துறந்தவர் யார்?
A. ரபிந்திரநாத் தாகூர் B. காந்திஜி C. S. சுப்ரமணியம் D. ஜார்ஜ் அருந்தேல் CorrectIncorrectUnattempted - Question 3 of 100
3. Question
1 pointsIndian unrest book was written by
A. Annie Besant B. Lord Chemsford C. Dadabai Naoroji D. Valentine Sirolli Indian unrest என்ற நூலை எழுதியவர்
A. அன்னிபெசன்ட் B. செம்ஸ்போர்டு C. தாதாபாய் நௌரோஜி D. வேலன்டைன் சிரோலி CorrectIncorrectUnattempted - Question 4 of 100
4. Question
1 pointsWho was the President of Congress during Lucknow Pact of 1916
A. Bupenthranath Bose B. Satyendra Sinh C. Annie Besant D. A.C. Mazumdar 1916 லக்னோ ஒப்பந்தத்தின்போது காங்கிரஸின் தலைவர்
A. பூபேந்திரநாத் போஸ் B. சத்யேந்திர சின்கா C. அன்னிபெசன்ட் D. மஜூம்தார் CorrectIncorrectUnattempted - Question 5 of 100
5. Question
1 pointsHow India wrought for freedom book written by
A. Annie Besant B. Madan Mohan C. Jamnadas D. B.P. Wadia How India wrought for freedom என்ற நூலை எழுதியவர்?
A. அன்னிபெசன்ட் B. மதன் மோகன் C. ஜம்னாதாஸ் D. B.P.வாடியா CorrectIncorrectUnattempted - Question 6 of 100
6. Question
1 pointsArranged in chronological order
- The commonweal weekly started
- Death of H.S. Olcott
- Announcement for Home Rule League
- Daily Newspaper The New India started
A. i, ii, iii, iv B. ii, i, iii, iv C. ii, i, iv, iii D. i, ii, iv, iii சரியான வரிசையைத் தேர்ந்தெடு
- காமன்வீல் வாராந்திர பத்திரிக்கை தொடங்குதல்
- எச்.எஸ். ஆல்காட் மறைவு
- தன்னாட்சி இயக்க அறிவிப்பு
- நியூ இந்தியா தினசரி பத்திரிக்கை தொடங்குதல்
A. i, ii, iii, iv B. ii, i, iii, iv C. ii, i, iv, iii D. i, ii, iv, iii CorrectIncorrectUnattempted - Question 7 of 100
7. Question
1 pointsThe President of the Pacific Coast Hindustan Association in 1913
A. Lala Hardayal B. Sohan Singh C. A.C. Mazumdar D. None 1913ல் பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பின் தலைவர்
A. லாலா ஹர்தயாள் B. சோகன் சிங் C. A. C. மஜூம்தார் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 8 of 100
8. Question
1 pointsPrevention of Seditious meetings act enacted in
A. 1907 B. 1911 C. 1910 D. 1914 தேசதுரோக கூட்டங்கள் தடுப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
A. 1907 B. 1911 C. 1910 D. 1914 CorrectIncorrectUnattempted - Question 9 of 100
9. Question
1 pointsWhen did Gandhiji renounce his title Keisar-i-hind
A. Non-cooperation movement
B. The arrest of Annie Besant
C. Khilafat Movement
D. Chauri Chaura Incidentதனது கெய்சர் இ ஹிந்து பட்டத்தை காந்தியடிகள் எப்போது திருப்பியளித்தார்?
A. ஒத்துழையாமை இயக்கம்
B. அன்னிபெசன்ட்டின் கைது
C. கிலாபத் இயக்கம்
D. சௌரி & சௌரா நிகழ்வுCorrectIncorrectUnattempted - Question 10 of 100
10. Question
1 pointsWhich of the following is not Panchsheel.
A. Mutual respect for each other’s territorial integrity and sovereignty
B. Mutual non-aggression
C. Mutual non-interference
D. Non-alignment.
கீழ்க்கண்டவற்றுள் எது பஞ்சசீல கொள்கை அல்ல
A. இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று அவற்றின் நில எல்லை மற்றும் இறையாண்மையை மதித்து நடத்தல்
B. இரு நாடுகளும் ஒன்றையொன்று ஆக்ரமிக்காமல் இருத்தல்
C. ஒரு நாடு மற்றொரு நாட்டின் ஒரு நிகழ்வுகளில் தலையிடாமல் இருத்தல்
D. அணிசேராக் கொள்கைCorrectIncorrectUnattempted - Question 11 of 100
11. Question
1 pointsMahatma Gandhi was assassinated on.
A. January 30, 1948
B. August 15,1947
C. January 30,1949
D. October 2,1948
மகாத்மா காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட நாள்________
A. ஜனவரி 30 1948
B. ஆகஸ்ட் 15 1947
C. ஜனவரி 30 1949
D. அக்டோபர் 2 1948CorrectIncorrectUnattempted - Question 12 of 100
12. Question
1 pointsAll India Trade Union Congress founded by
A. Dr Ambedkar B. Gandhiji C. Jawaharlal Nehru D. Lala Lajpat Rai அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸை நிறுவியவர்?
A. அம்பேத்கர் B. காந்திஜி C. ஜவஹர்லால் நேரு D. லாலா லஜ்பதி ராய் CorrectIncorrectUnattempted - Question 13 of 100
13. Question
1 pointsTolstoy Farm in 1910 established by
A. Rabindranath Tagore B. Gandhiji C. Dr Ambedkar D. Annie Besant டால்ஸ்டாய் பண்ணையை 1910ல் நிறுவியவர்
A. ரவீந்திரநாத் தாகூர் B. காந்திஜி C. அம்பேத்கர் D. அன்னிபெசன்ட் CorrectIncorrectUnattempted - Question 14 of 100
14. Question
1 pointsThe Tinkatnia system related to
A. Champaran B. Keda C. Ahamadabad Mill D. None தீன்கதியா முறை எதனுடன் தொடர்புடையது
A. சம்பரான் B. கேதா C. அகமதாபாத் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 15 of 100
15. Question
1 pointsNational Harthal observed against Rowlet Act on
A. 6 April 1919 B. 5 April 1919 C. 6 March 1919 D. 5 March 1919 நாடு தழுவிய வேலை நிறுத்தம் ரௌலட் சட்டத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நாள்
A. 6 ஏப்ரல் 1919 B. 5 ஏப்ரல் 1919 C. 6 மார்ச் 1919 D. 5 மார்ச் 1919 CorrectIncorrectUnattempted - Question 16 of 100
16. Question
1 pointsServants of India Society was founded by
A. Gandhiji B. Jawaharlal Nehru C. Gokhale D. Thilak இந்திய பணியாளர் சங்கத்தை நிறுவியவர்
A. காந்திஜி B. ஜவஹர்லால் நேரு C. கோகலே D. திலகர் CorrectIncorrectUnattempted - Question 17 of 100
17. Question
1 pointsConsider the following statement find the wrong one about the 1919 Act
A. The provincial legislative council enlarged with elected members in 1919 Act
B. The government in the provinces were given some powers in administration in 1919 act
C. Local self-government was transferred to elected Indian
D. All are correct statementsகீழ்வருவனவற்றில் 1919 சட்டம் பற்றி தவறானதை தேர்ந்தெடு
A. 1919 சட்டப்படி மாகாண சட்டப்பேரவை தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடன் விரிவுபடுத்தப்பட்டது.
B. மாகாண அரசுகளுக்கு நிர்வாகத்தில் சில அதிகாரங்கள் 1919 சட்டத்தில் வழங்கப்பட்டன.
C. தலசுயஆட்சி இந்திய பிரதிநிதிகளுக்கு மாற்றப்பட்டது.
D. அனைத்தும் சரியானவைCorrectIncorrectUnattempted - Question 18 of 100
18. Question
1 pointsElectoral politics introduced in
A. 1909 B. 1860 C. 1919 D. 1891 வாக்குரிமை அரசியல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
A. 1909 B. 1860 C. 1919 D. 1891 CorrectIncorrectUnattempted - Question 19 of 100
19. Question
1 pointsMicheal O Dyer killed by
A. Uttam Singh B. Bagath Singh C. Prafulla Chikki D. Kitchelew மைக்கேல் ஓ டையரை கொலை செய்தவர்
A. உத்தம்சிங் B. பகத்சிங் C. பிரபுலா சிக்கி D. கிச்சுலி CorrectIncorrectUnattempted - Question 20 of 100
20. Question
1 pointsResolution to recognize and set up linguistic provincial Congress Committee passed in which congress session
A. Calcutta B. Madras C. Pune D. Nagpur மொழிசார்ந்த மாகாண காங்கிரஸ் கமிட்டிகளை அங்கீகரித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இடம்
A. கல்கத்தா B. மெட்ராஸ் C. புனே D. நாக்பூர் CorrectIncorrectUnattempted - Question 21 of 100
21. Question
1 pointsArrange in chronological order.
1) Atlees announcement on India’s independence
2) An interim government under Nehru
3) Lord Mountbatten plan.
A. 2,1,3
B. 1,2,3
C. 3,2,1
D. 2,3,1காலவரிசைப் படுத்துக
1) இந்தியா சுதந்திரம் குறித்த அட்லியின் அறிவிப்பு
2) நேருவின் தலைமையிலான இடைக்கால அரசு
3) மெளண்ட்பேட்டன் திட்டம்.
A. 2,1,3
B. 1,2,3
C. 3,2,1
D. 2,3,1CorrectIncorrectUnattempted - Question 22 of 100
22. Question
1 pointsFind the wrong match
1) Rampa Revolt – Andhra
2) Mapila Revolt – Kerala
3) Chauri chaura – Bihar
A. 1, 2 & 3
B. 1 & 2 only
C. 2 & 3 only
D. 3 onlyதவறானவற்றை பொருத்துக
1) ராம்பா கிளர்ச்சி – ஆந்திரா
2) மாப்பிள்ளை கிளர்ச்சி – கேரளா
3) சௌரி சௌரா – பீகார்
A. 1, 2 & 3
B. 1 & 2 மட்டும்
C. 2 & 3 மட்டும்
D. 3 மட்டும்CorrectIncorrectUnattempted - Question 23 of 100
23. Question
1 pointsNon-Cooperation Movement started on
A. 1 July 1920 B. 1 August 1920 C. 1 December 1920 D. None ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்ட நாள்
A. 1 ஜூலை 1920 B. 1 ஆகஸ்ட் 1920 C. 1 டிசம்பர் 1920 D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 24 of 100
24. Question
1 pointsSwaraj Party established by Motilal Nehru and C.R.Dass on
A. 1 June 1923 B. 1 July 1923 C. 1 January 1923 D. None சுயராஜ்யக்கட்சி மோதிலால் நேரு மற்றும் சி.ஆர்.தாஸ் ஆகியோரால் தொடங்கப்பட்ட நாள்
A. 1 ஜூன் 1923 B. 1 ஜூலை 1923 C. 1 ஜனவரி 1923 D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 25 of 100
25. Question
1 points1927 Congress session held in
A. Bombay B. Punjab C. Lahore D. Madras 1927 ஆண்டு காங்கிரஸ் கூட்டம் நடைபெற்ற இடம்
A. பம்பாய் B. பஞ்சாப் C. லாகூர் D. மெட்ராஸ் CorrectIncorrectUnattempted - Question 26 of 100
26. Question
1 pointsThe first Indian Judge of Madras High Court is
A. S. Sivasidarambam B. A.Ramanujam C. T.Muthuswamy D. S.Muthurajan சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி
A. S. சிவசிதம்பரம் B. A.ராமானுஜம் C. T.முத்துசாமி D. S.முத்துராஜன் CorrectIncorrectUnattempted - Question 27 of 100
27. Question
1 pointsWhich viceroy convened Shimla conference in 1945?
A. Lord Wavel
B. Lord Linlithgow
C. Lord Mountbatten
D. Clement Attlee
1945ம் ம் ஆண்டில் சிம்லா மாநாடு கூட்டிய அரசப்பிரதிநிதி யார்?
A. வேவல் பிரபு
B. லின் லித்தோ
C. மவுண்ட்பேட்டன்
D. கிளமெண்ட் அட்லிCorrectIncorrectUnattempted - Question 28 of 100
28. Question
1 pointsThoothukudi Coral mills strike held in
A. 1909 B. 1907 C. 1906 D. 1908 தூத்துக்குடி கோரல் நூற்பாலை போராட்டம் நடைபெற்ற ஆண்டு
A. 1909 B. 1907 C. 1906 D. 1908 CorrectIncorrectUnattempted - Question 29 of 100
29. Question
1 pointsWho was the Britain prime minister when quit India movement started in 1942?
A. Winston Churchill
B. Clement Attlee
C. Mount Batten
D. Wavell
1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட போது பிரிட்டன் பிரதம மந்திரியாக இருந்தவர் யார்?
A. வின்ஸ்டன் சர்ச்சில்
B. கிளமெண்ட் அட்லி
C. மவுண்ட் பேட்டன்
D. வேவல்CorrectIncorrectUnattempted - Question 30 of 100
30. Question
1 pointsConsider the following statement find the wrong one about Madras Native Association
A. It consisted primarily of Backward Class people.
B. Their main focus was on reduction in taxation.
C. This movement protested against the support of government to Christian missionary
D. They were responsible for the abolition of the Torture Actகீழ்வருவனவற்றில் சென்னை தேசிய இயக்கத்தைப் பற்றி தவறானதை தேர்ந்தெடு
A. இதன் பெரும்பான்மை மக்கள் பிற்படுத்தப்பட்டவர்கள்
B. முக்கிய நோக்கம் வரிசெலுத்துதல் சலுகை
C. கிறிஸ்தவ இயக்கங்கள் மீதான அரசின் துணைக்கு எதிராக செயல்பட்டது.
D. சித்திரவதைச் சட்டத்தை நீக்க இவர்கள் முக்கிய காரணம்CorrectIncorrectUnattempted - Question 31 of 100
31. Question
1 pointsBharatha Matha Society was established in 1904 by
A. Aurobindo Gosh B. V.V.Subramanianar C. Bharathiar D. Nilakanta Brahmachari பாரத மாதா கழகம் 1904-ல் இவரால் தொடங்கப்பட்டது
A. அரபிந்தகோஷ் B. சுப்ரமணியனார் C. பாரதியார் D. நீலகண்ட பிரம்மச்சாரி CorrectIncorrectUnattempted - Question 32 of 100
32. Question
1 pointsWho appeared in court in defense of the INA soldier?
A. Jawaharlal Nehru
B. Motilal Nehru
C. Rajaji
D. Subhash Chandra Bose
இந்திய தேசிய ராணுவப் படை வீரர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடியவர் யார்?
A. ஜவஹர்லால் நேரு
B. மோதிலால் நேரு
C. ராஜாஜி
D. சுபாஷ் சந்திரபோஸ்CorrectIncorrectUnattempted - Question 33 of 100
33. Question
1 pointsJames Neil related to
A. 1857 Revolt B. 1806 Revolt C. Palayakarars Rebellion D. Jallian Wallabagh ஜேம்ஸ் நீல் இந்நிகழ்வுடன் தொடர்புடையவர்
A. 1857 கலகம் B. 1806 கலகம் C. பாளையக்காரர்கள் கிளர்ச்சி D. ஜாலியன் வாலாபாக் CorrectIncorrectUnattempted - Question 34 of 100
34. Question
1 pointsConsider the following statement find the wrong one about Justice Party
- Some of the founding members were from Congress
- They supported Separate electorate introduced by the 1919 Act
- It severely opposed Home Rule Movement
- The justice party severely criticized by government
A. 1 & 2 only B. 4 only C. 1 & 3 only D. 2 & 4 only கீழ்வருவனவற்றில் நீதிக்கட்சியைப் பற்றி தவறானதை தேர்ந்தெடு
- இதைத் தொடங்கியவர்களில் சிலர் காங்கிரஸிலிருந்து வந்தவர்கள்
- 1919 சட்டத்தின் தனிதொகுதி முறைக்கு ஆதரவு அளித்தனர்
- இது தன்னாட்சி இயக்கத்தை எதிர்த்தது
- இதன் செயல்களை அரசு கடுமையாக எதிர்த்தது
A. 1 & 2 மட்டும் B. 4 மட்டும் C. 1 & 3 மட்டும் D. 2 & 4 மட்டும் CorrectIncorrectUnattempted - Question 35 of 100
35. Question
1 pointsArranged in chronological order
- Raja of Panagal
- Subbarayan
- Subbarayalu
- Munuswamy
A. 1,2,3,4 B. 3,1,2,4 C. 3,1,4,2 D. 3,4,2,1 காலவரிசைப்படுத்துக
- பனகல் ராஜா
- பி.சுப்பராயன்
- ஏ. சுப்பராயலு
- முனுசாமி
A. 1,2,3,4 B. 3,1,2,4 C. 3,1,4,2 D. 3,4,2,1 CorrectIncorrectUnattempted - Question 36 of 100
36. Question
1 pointsWho is headed for the Anti-Simon campaign in Madras
A. S.Sathyamurthi B. Rajaji C. Kamaraj D. Periyar சைமன் வருகைக்கு எதிரான போராட்டத்திற்கு சென்னையில் தலைமை தாங்கியவர்
A. எஸ்.சத்தியமூர்த்தி B. ராஜாஜி C. காமராஜ் D. பெரியார் CorrectIncorrectUnattempted - Question 37 of 100
37. Question
1 pointsSalt Satyagraha in Tamilnadu started in Trichy on
A. 12 March 1930 B. 11 April 1930 C. 13 March 1930 D. 13 April 1930 திருச்சியில் இருந்து உப்புச்சத்தியாகிரகம் தொடங்கிய நாள்
A. 12 மார்ச் 1930 B. 11 ஏப்ரல் 1930 C. 13 மார்ச் 1930 D. 13 ஏப்ரல் 1930 CorrectIncorrectUnattempted - Question 38 of 100
38. Question
1 pointsIn which struggle Namakkal V.Ramalinganar’s “A war is ahead sans sword” song sang
A. Khilafat B. Non Cooperation C. Quit India D. Salt Satyagraha கத்தியின்றி ரத்தமின்றி என்ற நாமக்கல் கவிஞரின் பாடல் பாடப்பெற்ற போராட்டம்
A. கிலாபத் B. ஒத்துழையாமை இயக்கம் C. வெள்ளையனே வெளியேறு D. உப்புச்சத்தியாகிரகம் CorrectIncorrectUnattempted - Question 39 of 100
39. Question
1 pointsThe first woman who paid penalty for violation of salt laws
A. Sarojini Ammaiyar B. Annie Besant C. Rukhmani Lakshmipathi D. Muthulakshmi Ammaiyar உப்புச்சட்டத்தை மீறியதற்காக அபராதம் அளித்த முதல் பெண்
A. சரோஜினி அம்மையார் B. அன்னிபெசன்ட் C. ருக்மணி லட்சுமிபதி D. முத்துலட்சுமி அம்மையார் CorrectIncorrectUnattempted - Question 40 of 100
40. Question
1 pointsThe national flag hoisted in St. George Fort by Satyamurthi on
A. 12 April 1930 B. 26 January 1932 C. 26 January 1930 D. 12 April 1931 புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியை சத்தியமூர்த்தி ஏற்றியநாள்
A. 12 ஏப்ரல் 1930 B. 26 ஜனவரி 1932 C. 26 ஜனவரி 1930 D. 12 ஏப்ரல் 1931 CorrectIncorrectUnattempted - Question 41 of 100
41. Question
1 pointsThe Temple Entry Authorization and Indemnity Act passed in
A. 1937 B. 1932 C. 1939 D. 1936 கோவில் நுழைவு அங்கீகார இழப்பீடுச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு
A. 1937 B. 1932 C. 1939 D. 1936 CorrectIncorrectUnattempted - Question 42 of 100
42. Question
1 pointsV.R led a massive campaign against Hindi imposition in
A. Madras B. Salem C. Dindigul D. Madurai ஈ.வே.ரா வால் இந்தி திணிப்பிற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் நடைபெற்ற இடம்
A. மெட்ராஸ் B. சேலம் C. திண்டுக்கல் D. மதுரை CorrectIncorrectUnattempted - Question 43 of 100
43. Question
1 pointsTambiran Vanakkam the first book printed in:
A. 1578 B. 1709 C. 1812 D. 1816 அச்சடிக்கப்பட்ட முதல் தமிழ் நூல் தம்பிரான் வணக்கம் அச்சடிக்கப்பட்ட ஆண்டு
A. 1578 B. 1709 C. 1812 D. 1816 CorrectIncorrectUnattempted - Question 44 of 100
44. Question
1 pointsThe first person who argued that south Indian languages differed from the Indo-Aryan family is
A. Ziegenbalg B. Robert de Nobili C. Robert Caldwell D. F.W. Ellis தென்னிந்திய மொழிகள் இந்தோ-ஆரிய மொழிகளிலிருந்து வேறுபட்டது என முதன்முதலில் கூறியவர்
A. சீகன்பால்கு B. ராபர்ட்-டி-நொபிலி C. ராபர்ட் கால்டுவெல் D. F.W. எல்லீஸ் CorrectIncorrectUnattempted - Question 45 of 100
45. Question
1 pointsHistory of Tamil Music written by
A. C.W.Damodaranar B. U.V.Saminathar C. Abraham Pandithar D. S.Vaiyapuri தமிழிசையின் வரலாற்றை எழுதியவர்
A. C.W.தாமோதரனார் B. உ.வே.சாமிநாதர் C. ஆபிரகாம் பண்டிதர் D. எஸ்.வையாபுரி CorrectIncorrectUnattempted - Question 46 of 100
46. Question
1 pointsMatch the Following
a) Arivukadal Magazine – 1. Justice Party
b) Madras United League – 2. Maraimalai Adigal
c) Andhra Prakshika – 3. C.Natesanar
d) Revolt – 4. Self Respect Movement
A. 3 2 1 4
B. 2 3 1 4
C. 3 2 4 1
D. 2 3 4 1பொருத்துக
a) அறிவுக்கடல் பத்திரிக்கை – 1. நீதிக்கட்சி
b) சென்னை ஐக்கிய கழகம் – 2. மறைமலை அடிகள்
c) ஆந்திர பிரகாஷிகா – 3. சி. நடேசனார்
d) ரிவோல்ட் – 4. சுயமரியாதை இயக்கம்
A. 3 2 1 4
B. 2 3 1 4
C. 3 2 4 1
D. 2 3 4 1CorrectIncorrectUnattempted - Question 47 of 100
47. Question
1 pointsFather of Tamil Linguistic Purism is
A. Parithimaar Kalaingnar B. Maraimalai Adigal C. S. Vaiyapuri D. M.Singaravelar தமிழ் மொழியியல் தூய்மைவாதத்தின் தந்தை
A. பரிதிமாற் கலைஞர் B. மறைமலைஅடிகள் C. எஸ். வையாபுரி D. எம்.சிங்காரவேலர் CorrectIncorrectUnattempted - Question 48 of 100
48. Question
1 pointsPure Tamil Movement started by
A. Maraimalai Adigal B. C.W.Damodaranar C. S.Vaiyapuri D. Robert de Nobili தனித்தமிழ் இயக்கத்தை தொடங்கியவர்
A. மறைமலைஅடிகள் B. தாமோதரனார் C. எஸ். வையாபுரி D. ராபர்ட்-டி-நொபிலி CorrectIncorrectUnattempted - Question 49 of 100
49. Question
1 pointsThe first woman Legislature in India
A. Annie Besant B. Sarojini Ammaiyar C. Muthulakshmi Ammaiyar D. Rukhmani Lakshmipathi முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர்
A. அன்னிபெசன்ட் B. ரோஜினி அம்மையார் C. முத்துலட்சுமி அம்மையார் D. ருக்குமணி லட்சுமிபதி CorrectIncorrectUnattempted - Question 50 of 100
50. Question
1 pointsHindu Succession Tamilnadu Amendment Act passed in
A. 1967 B. 1973 C. 1979 D. 1989 தமிழ்நாடு இந்து வாரிசுரிமை சீர்த்திருத்தச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
A. 1967 B. 1973 C. 1979 D. 1989 CorrectIncorrectUnattempted - Question 51 of 100
51. Question
1 pointsJeeviya Saritha Surukkam written by
A. Iyothidasar B. Vallalar C. Rettamalai Srinivasan D. Sri Vaikundanatha Swamigal ஜீவிய சரித சுருக்கம் எனும் நூலை எழுதியவர்
A. அயோத்திதாசர் B. வள்ளலார் C. ரெட்டமலை சீனிவாசர் D. வைகுண்ட சுவாமிகள் CorrectIncorrectUnattempted - Question 52 of 100
52. Question
1 pointsTamil newspaper Thozhilalan started by
A. Singaravelar B. Periyar C. Rajaji D. S.Vaiyapuri தொழிலாளன் எனும் தமிழ் பத்திரிக்கையின் ஆசிரியர்
A. சிங்காரவேலர் B. பெரியார் C. ராஜாஜி D. எஸ்.வையாபுரி CorrectIncorrectUnattempted - Question 53 of 100
53. Question
1 pointsObjective resolution of Jawaharlal Nehru placed on
A. 13 December 1946 B. 9 Dec 1946 C. 6 November 1968 D. 24 January 1947 குறிக்கோள் தீர்மானம் நேருவால் கொண்டு வரப்பட்ட நாள்
A. 13 டிசம்பர் 1946 B. 9 டிசம்பர் 1946 C. 6 நவம்பர் 1968 D. 24 ஜனவரி 1947 CorrectIncorrectUnattempted - Question 54 of 100
54. Question
1 pointsIndia partition resolution passed by
A. Govind Balabh Pant B. Rajendra Prasad C. Satyendra Sinha D. Mountbatten இந்திய பிரிவினை தீர்மானம் இயற்றியர்
A. கோவிந்த் பாலபந்து B. ராஜேந்திரபிரசாத் C. சத்யேந்திரநாத் சின்கா D. மௌண்ட்பேட்டன் CorrectIncorrectUnattempted - Question 55 of 100
55. Question
1 pointsDay of Deliverance observed on
A. 22 Dec 1939 B. 26 March 1940 C. 23 March 1940 D. None மீட்பு நாள் அனுசரிக்கப்பட்ட தினம்
A. 22 டிசம்பர் 1939 B. 26 மார்ச் 1940 C. 23 மார்ச் 1940 D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 56 of 100
56. Question
1 pointsDirect Action Day observed on
A. 06 June 1946 B. 29 July 1946 C. 16 August 1946 D. 10 May 1946 நேரடி நடவடிக்கை நாள் அனுசரிக்கப்பட்ட தினம்
A. 06 ஜூன் 1946 B. 29 ஜூலை 1946 C. 16 ஆகஸ்ட் 1946 D. 10 மே 1946 CorrectIncorrectUnattempted - Question 57 of 100
57. Question
1 pointsSarojini Ammaiyar hailed whom as Ambassador of Hindu Muslim Unity
A. Abul Kalam Azad B. Khan Abdul Kabarkhan C. Badruddin Tyabji D. Mohammad Ali Jinnah இந்து முஸ்லிம் ஒற்றுமையின் தூதர் என யாரை சரோஜினி அம்மையார் போற்றினார்?
A. அபுல்கலாம் ஆசாத் B. கான் அப்துல் காபர்கான் C. பத்ருதீன் தியாப்ஜி D. முகமது அலி ஜின்னா CorrectIncorrectUnattempted - Question 58 of 100
58. Question
1 pointsIndividual Satyagraha began with Vinobha Bhave on
A. 18 October 1940 B. 17 October 1940 C. 18 September 1940 D. 17 September 1940 வினோபா பாவே உடன் தனிநபர் சத்தியாகிரகம் தொடங்கப்பட்ட நாள்
A. 18 அக்டோபர் 1940 B. 17 அக்டோபர் 1940 C. 18 செப்டம்பர் 1940 D. 17 செப்டம்பர் 1940 CorrectIncorrectUnattempted - Question 59 of 100
59. Question
1 pointsAugust offer issued on August on 8 August 1940 by
A. Vincent Churchill B. Lord Wavell C. Lord Linlithgow D. Lord Mountbatten ஆகஸ்ட் நன்கொடை 8 ஆகஸ்ட் 1940-ல் இவரால் கொண்டுவரப்பட்டது
A. வின்சென்ட் சர்சசில் B. வேவல் பிரபு C. லின்லித்கோ பிரபு D. மௌண்ட்பேட்டன் பிரபு CorrectIncorrectUnattempted - Question 60 of 100
60. Question
1 pointsArranged in chronological order
- August Offer
- Lahore resolution on the partition
- Individual Satyagraha
A. I, II, III B. I, III, II C. II, I, III D. II, III, I காலவரிசைப்படுத்துக
- ஆகஸ்ட் கொடை
- பிரிவினைக்கான லாகூர் தீர்மானம்
- தனிநபர் சத்தியாகிரகம்
A. I, II, III B. I, III, II C. II, I, III D. II, III, I CorrectIncorrectUnattempted - Question 61 of 100
61. Question
1 points“When I read these proposals for the first time I was profoundly depressed,” says Jawaharlal Nehru. What did he read?
A. August offer B. Crips proposal C. Cabinet mission D. Wavell plan முதல்முறை இத்திட்டத்தை வாசித்தபொழுது கடுமையான மனஅழுத்தம் ஏற்பட்டது என ஜவகர்லால் நேரு குறிப்பிடுவது எது?
A. ஆகஸ்ட் கொடை B. கிரிப்ஸ் திட்டம் C. கேபினட் தூதுக்குழு D. வேவல் திட்டம் CorrectIncorrectUnattempted - Question 62 of 100
62. Question
1 pointsMatch the following
a) Annie Besant – 1) Aligarh Movement
b) Syed Ahmed Khan – 2) Dayanand Saraswati
c) Khilafat Movement – 3)Theosophical Society
d) Suddhi Movement – 4) Ali Brothers
a b c d
A. 3 1 4 2
B. 1 2 3 4
C. 4 3 2 1
D. 2 3 4 1
பொருத்துக
a) அன்னிபெசன்ட் – 1) அலிகார் இயக்கம்
b) சையது அகமது கான் – 2) தயானந்த சரஸ்வதி
c) கிலாபத் இயக்கம் – 3) பிரம்மஞான சபை
d) சுத்தி இயக்கம் – 4) அலி சதோராகள்.
a b c d
A. 3 1 4 2
B. 1 2 3 4
C. 4 3 2 1
D. 2 3 4 1CorrectIncorrectUnattempted - Question 63 of 100
63. Question
1 pointsLaunching the Civil Disobedience movement accepted by congress on 14 July 1942 in the congress session at
A. Wardha B. Bombay C. Lucknow D. Pune ஜூலை 14, 1942 எங்கு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சட்ட மறுப்பு இயக்கம் ஒன்றை தொடங்க முடிவு செய்யப்பட்டது?
A. வர்தா B. பாம்பே C. லக்னோ D. பூனா CorrectIncorrectUnattempted - Question 64 of 100
64. Question
1 pointsGandhiji was addressed as Father of Nation by
A. Jawaharlal Nehru B. Vallabai Patel C. Subash Chandra Bose D. Rajendra Prasad காந்தியடிகளை தேசத்தந்தை என அழைத்தவர்
A. ஜவகர்லால் நேரு B. வல்லபாய் பட்டேல் C. சுபாஷ் சந்திரபோஸ் D. ராஜேந்திரபிரசாத் CorrectIncorrectUnattempted - Question 65 of 100
65. Question
1 pointsThe Royal Indian Navy revolt started at
A. Calcutta B. Bombay C. Madras D. Cochin இந்திய கப்பற்படை புரட்சி தொடங்கிய இடம்
A. கல்கத்தா B. பம்பாய் C. சென்னை D. கொச்சின் CorrectIncorrectUnattempted - Question 66 of 100
66. Question
1 pointsWavell Plan announced on
A. 13 June 1945 B. 13 July 1945 C. 14 June 1945 D. 14 July 1945 வேவல் திட்டம் அறிவிக்கப்பட்ட நாள்?
A. 13 ஜூன் 1945 B. 13 ஜூலை 1945 C. 14 ஜூன் 1945 D. 14 ஜூலை 1945 CorrectIncorrectUnattempted - Question 67 of 100
67. Question
1 pointsFirst May Day celebration in India by
A. M.N.Roy B. Bhagat Singh C. Gokhale D. Singaravelar இந்தியாவில் மே தினத்தை முதன்முதலில் நடத்தியவர்
A. எம்.என். ராய் B. பகத்சிங் C. கோகலே D. சிங்காரவேலர் CorrectIncorrectUnattempted - Question 68 of 100
68. Question
1 pointsArranged in chronological order
- Meerut conspiracy case
- Kanpur conspiracy case
- Trade Dispute Act
A. II, III, I B. II, I, III C. III, II, I D. III, I, II காலவரிசைப்படுத்துக
- மீரட் சதிவழக்கு
- கான்பூர் சதிவழக்கு
- தொழில் தகராறு சட்டம்
A. II, III, I B. II, I, III C. III, II, I D. III, I, II CorrectIncorrectUnattempted - Question 69 of 100
69. Question
1 pointsPublic Safety Bill introduced in
A. 1927 B. 1928 C. 1929 D. 1931 பொதுமக்கள் பாதுகாப்பு மசோதா கொண்டுவரப்பட்ட ஆண்டு
A. 1927 B. 1928 C. 1929 D. 1931 CorrectIncorrectUnattempted - Question 70 of 100
70. Question
1 pointsChittagong Armory ride held on
A. 19 May 1939 B. 16 Oct 1931 C. 18 April 1930 D. 17 Oct 1931 சிட்டடாங் ஆயுத கிடங்கு போராட்டம் நடைபெற்ற நாள்
A. 19 மே 1939 B. 16 அக்டோபர் 1931 C. 18 ஏப்ரல் 1930 D. 17 அக்டோபர் 1931 CorrectIncorrectUnattempted - Question 71 of 100
71. Question
1 pointsHindustan Republican Association founded by
A. Bagath Singh B. Chandra Sekar Azad C. Sachin Sanyal D. Uttam Singh இந்துஸ்தான் ரிப்பப்ளிக்கன் இயக்கத்தை தொடங்கியவர்
A. பகத் சிங் B. சந்திர சேகர் ஆசாத் C. சச்சின் சன்யால் D. உத்தம் சிங் CorrectIncorrectUnattempted - Question 72 of 100
72. Question
1 pointsThe person who died on Fast unto death struggle against the inhumane condition in prison is
A. Sukdev B. Rajguru C. Prafulla Chuki D. Jatindranath Das சிறையில் நிலவிய மனித தன்மையற்ற நிலைக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தவர்
A. சுக்தேவ் B. ராஜகுரு C. பிரபுலா சவுகி D. ஜதீந்திரநாத் தாஸ் CorrectIncorrectUnattempted - Question 73 of 100
73. Question
1 pointsChittagong Armoury Raiders’ reminiscence was written by
A. Surya Sen B. Kalpana Dutta C. Subash Chandra Bose D. Bhagath Singh Chittagong Armoury Raiders’ reminiscence நூலை எழுதியவர்
A. சூர்யா சென் B. கல்பனா தத்தா C. சுபாஷ் சந்திர போஸ் D. பகத்சிங் CorrectIncorrectUnattempted - Question 74 of 100
74. Question
1 pointsBombay Spinning and Weaving Company established by
A. J.D.Tata B. Thilak C. Kavasji Nanabai D. Ruthragar Rao பம்பாய் ஸ்பின்னிங் மற்றும் வீவிங் கம்பெனியை தொடங்கியவர்?
A. J.D. டாடா B. திலகர் C. கவாஸ்ஜி நானாபாய் D. ருத்ராகர் ராவ் CorrectIncorrectUnattempted - Question 75 of 100
75. Question
1 pointsThe idea of Pakistan came from the Muslim league platform in 1940 the two-nation theory first came from
A. Rajaji B. Ramsay Mac Donald C. Muhammad Iqbal D. Sir Wazir Hasan. பாகிஸ்தான் என்ற எண்ணவோட்டம் 1940 முஸ்லிம் லீக் மேடைகளிலிருந்து வெளிப்பட்டது. எனினும் இரு நாடு கொள்கையை முதன் முதலில் கொண்டு வந்தவர்__________
A. ராஜாஜி B. ராம்சே மெக்டொனால்ட் C. முகமது இக்பால் D. சர் வாசிர் ஹசன் CorrectIncorrectUnattempted - Question 76 of 100
76. Question
1 pointsIndian textile industry was campaigning for the imposition of cotton import duties in
A. 1878 B. 1875 C. 1877 D. 1883 இந்திய ஜவுளி உரிமையாளர்கள் பருத்தி இறக்குமதி வரி வேண்டி போராட்டம் நடத்திய ஆண்டு?
A. 1878 B. 1875 C. 1877 D. 1883 CorrectIncorrectUnattempted - Question 77 of 100
77. Question
1 pointsMatch the following
a. Vernacular Press Act – 1. 1883
b. Iibert Bill Agitation – 2. 1878
c. Indian Penal Code – 3. 1875
d. Deccan Riots – 4. 1870
A. 1 2 3 4 B. 1 2 4 3 C. 2 1 4 3 D. 2 1 3 4 பொருத்துக
a. வட்டார பத்திரிக்கை சட்டம் – 1. 1883
b. இல்பர்ட் மசோதா எதிர்ப்பு – 2. 1878
c. இந்திய தண்டனைச் சட்டம் – 3. 1875
d. தக்காண கலவரம் – 4. 1870
A. 1 2 3 4 B. 1 2 4 3 C. 2 1 4 3 D. 2 1 3 4 CorrectIncorrectUnattempted - Question 78 of 100
78. Question
1 pointsChairman of Indian Reform Association
A. Dadabai Naoroaji B. W.C. Banerjee C. William Jones D. H.D. Seymour இந்திய சீர்திருத்த கழகத்தின் தலைவர்
A. தாதாபாய் நௌரோஜி B. W.C பானர்ஜி C. வில்லியம் ஜோன்ஸ் D. H.D. செய்மோர் CorrectIncorrectUnattempted - Question 79 of 100
79. Question
1 points“Swaraj is my birthright and I will attain it,” the famous quote of Bala Gangadhar Thilak said in
A. 1897 B. 1916 C. 1919 D. 1905 சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் என பாலகங்காதர திலகர் முழங்கிய ஆண்டு
A. 1897 B. 1916 C. 1919 D. 1905 CorrectIncorrectUnattempted - Question 80 of 100
80. Question
1 pointsDadabai Naoroji selected as the congress presided for ______ times.
A. 1 B. 2 C. 3 D. None தாதாபாய் நௌரோஜி எத்தனை முறை காங்கிரசின் தலைவராக செயல்பட்டார்?
A. 1 B. 2 C. 3 D. None CorrectIncorrectUnattempted - Question 81 of 100
81. Question
1 pointsFind the wrong match
A. Voice of India – Dadabai Naoroji
B. Rast Goftar – Dadabai Naoroji
C. Bengale – W.C. Banerjee
D. Samvad Kaumudi – Rajaram Mohan Royதவறான இணையைத் தேர்ந்தெடு
A. இந்தியாவின் குரல் – தாதாபாய் நௌரோஜி
B. ராஸ்த் கோப்தார் – தாதாபாய் நௌரோஜி
C. பெங்காலி – W.C. பானர்ஜி
D. சம்வாத் கௌமுதி – இராஜாராம் மோகன்ராய்CorrectIncorrectUnattempted - Question 82 of 100
82. Question
1 pointsMatch the following
a. Public Meetings Act – 1. 1908
b. Explosive substance Act – 2. 1907
c. Indian Press Act – 3. 1910
d. News Paper Act – 4. 1908
A. 1 2 3 4
B. 2 1 3 4
C. 1 2 4 3
D. 2 1 4 3பொருத்துக
a. பொதுக்கூட்டங்கள் சட்டம் – 1. 1908
b. வெடி மருந்து சட்டம் – 2. 1907
c. இந்திய பத்திரிக்கைச் சட்டம் – 3. 1910
d. செய்தித்தாள் சட்டம் – 4. 1908
A. 1 2 3 4
B. 2 1 3 4
C. 1 2 4 3
D. 2 1 4 3CorrectIncorrectUnattempted - Question 83 of 100
83. Question
1 pointsCalcutta Corporation Act passed in
A. 1896 B. 1876 C. 1904 D. 1899 கல்கத்தா மாநகராட்சி சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
A. 1896 B. 1876 C. 1904 D. 1899 CorrectIncorrectUnattempted - Question 84 of 100
84. Question
1 pointsRisley paper released by
A. Lord Canning B. Lord Morley C. Lord Curzon D. Lord Mayo ரிஸ்லி அறிக்கையை வெளியிட்டவர்
A. கானிங் பிரபு B. மார்லி பிரபு C. கர்சன் பிரபு D. மேயோ பிரபு CorrectIncorrectUnattempted - Question 85 of 100
85. Question
1 pointsBengal partition First time announced in
A. 1901 B. 1903 C. 1904 D. 1905 வங்கபிரிவினை முதன்முறையாக அறிவிக்கப்பட்ட ஆண்டு
A. 1901 B. 1903 C. 1904 D. 1905 CorrectIncorrectUnattempted - Question 86 of 100
86. Question
1 pointsSwadeshi Movement started on
A. July 19, 1905 B. October 16, 1905 C. December 17, 1905 D. August 7, 1905 சுதேசி இயக்கம் துவங்கப்பட்ட நாள்
A. July 19, 1905 B. October 16, 1905 C. December 17, 1905 D. August 7, 1905 CorrectIncorrectUnattempted - Question 87 of 100
87. Question
1 pointsConsider the following statement about Swadeshi Movement & find the wrong one
A. The Moderates were eager to start a national wide resistant
B. 16 October 1905 declared as the day of mourning
C. People song Vande Madharam in the Protest
D. Durga Pooja festival used for agitationகீழே கொடுக்கப்பட்டவைகளில் சுதேசி இயக்கத்தைப் பற்றி தவறானதைத் தேர்ந்தெடு
A. மிதவாதிகள் தேசிய அளவிலான எதிர்ப்பை ஏற்படுத்த முயன்றனர்.
B. 16-அக்டோபர் 1905 தேசிய துக்கதினமாக அனுசரிக்கப்பட்டது.
C. எதிர்ப்பு போராட்டங்களில் மக்கள் வந்தே மாதரத்தை பாடினர்.
D. போராட்டத்திற்கு துர்கா பூஜை விழாவை பயன்படுத்தினர்.CorrectIncorrectUnattempted - Question 88 of 100
88. Question
1 pointsSwedheshi concept 1st time popularized by
A. Rabindranath Tagore B. Dadabai Naoroji C. M.G. Ranade D. Bala gangathar Thilak சுதேசி தத்துவத்தை முதன்முதலில் பிரபலபடுத்தியவர்?
A. ரவீந்திரநாத் தாகூர் B. தாதாபாய் நௌரோஜி C. M.G.ரானடே D. பாலகங்காதர திலகர் CorrectIncorrectUnattempted - Question 89 of 100
89. Question
1 pointsDawn society established by in 1902 by
A. Rabindranath Tagore B. Arabinda Gosh C. Debendranath Tagore D. Sathish Chandraval 1902-ல் விடிவெள்ளி கழகம் நிறுவியவர்
A. ரவீந்திரநாத் தாகூர் B. அரபிந்த கோஷ் C. தேவேந்திரநாத் தாகூர் D. சதிஷ் சந்திரவால் CorrectIncorrectUnattempted - Question 90 of 100
90. Question
1 pointsExtreme Nationalism decline after
A. 1907 B. 1908 C. 1911 D. 1916 தீவிர தேசியவாதம் சரிய தொடங்கிய ஆண்டு
A. 1907 B. 1908 C. 1911 D. 1916 CorrectIncorrectUnattempted - Question 91 of 100
91. Question
1 pointsThe President of Congress during Surat split was
A. Resh Behari Gosh B. Ferozha Mehta C. Lala Lajpat Rai D. None சூரத் பிளவின்போது காங்கிரஸின் தலைவர்
A. ராஸ்பிகாரி கோஷ் B. பெரோஷ் மேத்தா C. லாலா லஜ்பதி ராய் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 92 of 100
92. Question
1 pointsAnand Math was written by
A. W.C. Banerjee B. Dina Bandhu C. Bakkim Chatterjee D. Rabindranath Tagore ஆனந்த மடத்தை எழுதியவர்
A. W.C.பானர்ஜி B. தீன பந்து C. பக்கிம் சட்டர்ஜி D. ரபீந்திரநாத் தாகூர் CorrectIncorrectUnattempted - Question 93 of 100
93. Question
1 pointsWho participated in the Swadeshi meeting in Madras?
A. Tilak B. Bipin Chandra pal C. Aurobindo Gosh D. Lala Lajpat Rai சென்னையில் நடைபெற்ற சுதேசி கூட்டத்தில் கலந்துகொண்டவர்
A. திலகர் B. பிபின் சந்திர பால் C. அரபிந்தகோஷ் D. லாலா லஜபதி ராய் CorrectIncorrectUnattempted - Question 94 of 100
94. Question
1 pointsTenets of New Party written by
A. Aurobindo Gosh B. Resh Behari Gosh C. Tilak D. Dadabai Naoroji Tenets of New Party என்ற நூலின் ஆசிரியர்
A. அரபிந்தகோஷ் B. ராஸ்பிகாரி கோஷ் C. திலகர் D. தாதாபாய் நௌரோஜி CorrectIncorrectUnattempted - Question 95 of 100
95. Question
1 pointsThe first Daily Newspaper of Tamil Nadu
A. Tamilan B. Navayugam C. Swadeshamithran D. Sakravarthini தமிழகத்தின் முதல் தினசரி செய்தித்தாள்
A. தமிழன் B. நவயுகம் C. சுதேச மித்திரன் D. சக்கரவர்த்தினி CorrectIncorrectUnattempted - Question 96 of 100
96. Question
1 pointsSwadeshi Day celebrated in Tamil Nadu on
A. March 9, 1908 B. March 9, 1907 C. March 12, 1908 D. March 12, 1907 தமிழ்நாட்டின் சுதேசி தினம் கொண்டாடப்பட்ட நாள்
A. மார்ச் 9, 1908 B. மார்ச் 9, 1907 C. மார்ச் 12, 1908 D. மார்ச் 12, 1907 CorrectIncorrectUnattempted - Question 97 of 100
97. Question
1 pointsVanchinathan who killed Collector Ash belongs to
A. Anushilan Samithi B. Bharat Madha C. Swadesh Samithi D. Bharatha Samithi கலெக்டர் ஆஷை கொன்ற வாஞ்சிநாதன் சார்ந்த இயக்கம்
A. அனுசிலான் சமிதி B. பாரத் மாதா C. சுதேசி சமிதி D. பாரத சமிதி CorrectIncorrectUnattempted - Question 98 of 100
98. Question
1 pointsFind the correct match
- Anushilan Samithi – Barindar Kumar Gosh
- Dacca Anushilan Samithi – Hema Chandra Ganunge
- Bomb Factory – Pulin Behari Dass
A. i only B. i & ii only C. ii & iii only D. All are wrong சரியானவற்றை பொருத்துக
- அனுசிலன் சமிதி – பரிந்தர் குமார் கோஷி
- டாக்கா அனுசிலன் சமிதி – ஹேம சந்திர கணுங்கே
- குண்டுகள் தொழிற்கூடம் – புலின் பிகாரி தாஸ்
A. i மட்டும் B. i & ii மட்டும் C. ii & iii மட்டும் D. அனைத்தும் தவறு CorrectIncorrectUnattempted - Question 99 of 100
99. Question
1 pointsAlipore Bomb incident held in
A. 30 April 1908 B. 29 April 1908 C. 30 April 1909 D. 29 April 1909 அலிப்பூர் குண்டு வெடிப்பு நிகழ்ந்த நாள்
A. 30 ஏப்ரல் 1908 B. 29 ஏப்ரல் 1908 C. 30 ஏப்ரல் 1909 D. 29 ஏப்ரல் 1909 CorrectIncorrectUnattempted - Question 100 of 100
100. Question
1 pointsAssertion (A): Separate electorate for Muslims introduced in the 1909 Act
Reason (R): To promote Muslim development Muslim League demanded separate Electorate
A. (R) is the correct explanation to (A)
B. (R) is not the correct explanation to (A)
C. (A) is false and (R) is true
D. Both (A) and (R) are falseகுறிப்பு (A): 1909 சட்டம் இஸ்லாமியர்களுக்கு தனித்தொகுதியை
அளித்தது
காரணம் (R): இஸ்லாமியர்களை மேம்படுத்த முஸ்லீம் லீக்
தனித்தொகுதி கோரிக்கையை வைத்தது.
A. (A) என்பது (R) விற்கு சரியான விளக்கமாகும்
B. (A) என்பது (R) விற்கு சரியான விளக்கமல்ல
C. (R) என்பது தவறாகும் (A) என்பது உண்மையாகும்
D. (R) மற்றும் (A) என்பது தவறாகும்CorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: TEST 22 MODERN INDIA REVISION GROUP 2 2021
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||