TNSPC GROUP 2/2A TEST BATCH 2021
LOGIN/REGISTRATION CLICK
TEST NUMBER: 25
TEST SUBJECT: REVISION
TOTAL NUMBER OF TESTS: 30
TEST SCHEDULE: DOWNLOAD
START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.
How to use this Test Properly Click
(MUST READ BEFORE TAKING TEST)
Our Official Telegram Channel Join
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" TEST 25 SCIENCE REVISION GROUP 2 2021 "
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- BOTANY CONCEPT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - BOTANY FACT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - BOTANY MATCH BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - CHEMISTRY CONCEPT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - CHEMISTRY FACT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - CHEMISTRY MATCH BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - PHYSICS CONCEPT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - PHYSICS FACT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - PHYSICS MATCH BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - POLITY MATCH BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ZOOLOGY CONCEPT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ZOOLOGY FACT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ZOOLOGY MATCH BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
- Question 1 of 100
1. Question
1 pointsChoose the wrong one
A. Has no roots, stems – Algae
B. Has some roots, stems is leaves like structure – mosses
C. Monocots – Paddy
D. Dicots – fernsதவறானதை தேர்வு செய்
A. வேர் தண்டு இலைகளற்றவை -ஆல்காக்கள்
B. வேர் தண்டு மற்றும் இலைகள் அமைப்பு கொண்டது – மாங்கன்
C. ஒருவித்திலைத் -தாவரம் நெல்
D. இருவித்திலைத் தாவரம் -பெரணிகள்CorrectIncorrectUnattempted - Question 2 of 100
2. Question
1 pointsThe five-kingdom classification was proposed by
A. R.H. Whittaker B. Aristotle C. Linnaeus D. Darwin ஐந்து உலக வகைப்பாட்டை அறிமுகம் செய்தவர்?
A. R.H.விட்டேக்கர் B. அரிஸ்டாட்டில் C. லின்னேயர் D. டார்வின் CorrectIncorrectUnattempted - Question 3 of 100
3. Question
1 pointsThe Scientific name of onion is ____________.
A. Rattusrattus B. Columbia Livia C. Allium Sativa D. Citrus aurantif வெங்காயத்தின் அறிவியல் பெயர் என்ன
A. ரேட்டஸ்ரேட்டஸ் B. கொலம்பியா லிவியா C. அல்லியம் சட்டைவம் D. சிட்ரஸ் அவுரண்டிப் CorrectIncorrectUnattempted - Question 4 of 100
4. Question
1 pointsVertebrates classified into ____________ classes.
A. 3 B. 4 C. 5 D. 6 முதுகு நாணுள்ளவை எத்தனை தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது
A. 3 B. 4 C. 5 D. 6 CorrectIncorrectUnattempted - Question 5 of 100
5. Question
1 pointsThe binomial name of Pigeon is _________.
A. Homo sepians B. Ratusratus C. Magniferaindica D. Columbia Livia புறாவின் இருசொற்பெயர்
A. ஹோமோ செப்பியன்ஸ் B. ரேட்டஸ்ரேட்டஸ் C. மேக்னி பெரா இண்டிகா D. கொலம்பியா லிவியா CorrectIncorrectUnattempted - Question 6 of 100
6. Question
1 pointsWhich of the following is correct about the plant’s root system?
- Roots have no nodes and internodes
- Roots are positively geotropic in nature
- Dicotyledonous plants are an example of a fibrous root system
A. only 1 & 2 B. only 2 & 3 C. only 3 D. only 1 & 3 வேர் தொகுப்பு பற்றி சரியானைவையை தேர்ந்தெடு.
- வேர்களில் கணுக்களும் கனவிடை பகுதிகளும் இல்லை
- வேர்கள் நேர் புவி நாட்டமும் உடையது
- இரு வித்திலை தாவரங்கள் சல்லிவேர் தொகுப்பாகும்
A. 1 & 2 மட்டும் B. 2 & 3 மட்டும் C. 3 மட்டும் D. 1 & 3 மட்டும் CorrectIncorrectUnattempted - Question 7 of 100
7. Question
1 pointsWhich of the following is correct about the plant’s root system?
- The main axis of the shoot system is called the flowers
- The terminal bud is located at the tip of the stem
- Auxiliary buds are seen at leaves
A. only 1 & 2 B. only 1 & 3 C. only 2 & 3 D. All the above தண்டு தொகுப்பு பற்றி சரியானவற்றை தேர்ந்தெடுக
- இதன் மைய அச்சு மலர்கள் ஆகும்
- தண்டின் நுனியில் தோன்றும் மொட்டு நுனி மொட்டு ஆகும்
- கோண மொட்டு இலை பகுதிகளில் காணப்படுகின்றன
A. 1 & 2 மட்டும் B. 1 & 3 மட்டும் C. 2 & 3 மட்டும் D. எல்லாம் CorrectIncorrectUnattempted - Question 8 of 100
8. Question
1 pointsWhich of the following is correct about the Leaf system?
- Stipules will grow on the Leaf base
- The petiole is the part which correct stem and leaf in a plant
- Plant respiration involves taking in oxygen and releasing carbon dioxide
A. only 1 & 3 B. only 1 & 2 C. only 3 D. All the above இலையின் அமைப்பு பற்றி சரியானவற்றை தேர்ந்தெடு
- இலையடி செதில் கள் இலையின் அடிப்பகுதியில் வளருகிறது
- இலைக்காம்பு இலையையும் தண்டையும் இணைக்கின்றது
- செடியின் சுவாசித்தல் ஆக்ஸிஜனை பெற்று கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றுவது ஆகும்.
A. 1 & 3 மட்டும் B. 1 & 2 மட்டும் C. 2 மட்டும் D. எல்லாம் CorrectIncorrectUnattempted - Question 9 of 100
9. Question
1 pointsWhich of the following statement are correct?
- Air spaces are seen in aquatic plant’s stem
- The root system of the freshwater habitual plant is very much height in size
- Phytoplankton’s are an example of freshwater habitat
A. only 1 & 3 B. only 3 C. only 1 D. only 1 & 2 சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு
- காற்று இடைவெளிகள் நீர் தாவரங்களில் காணப்படுகின்றது
- நீர் தாவரங்களில் வேர்கள் மிக நீளமாக இருக்கும்
- பைட்டோபிளாங்டான் நன்னீர் வாழ் இடத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும்.
A. 1 & 3 மட்டும் B. 3 மட்டும் C. 1 மட்டும் D. 1 & 2 மட்டும் CorrectIncorrectUnattempted - Question 10 of 100
10. Question
1 pointsWhich of the following statement are correct?
- Proteins are considered as bodybuilding foods
- Vitamins are called as a protective food
- Vitamins A, B & C are water-soluble
A. only 1 & 2 B. only 2 & 3 C. only 1 & 3 D. All the above சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு
- உடல் வளர்ச்சிக்கான உணவு புரதங்கள் ஆகும்.
- வைட்டமின்கள் பாதுகாக்கும் உணவு என்று அழைக்கப்படுகின்றது.
- வைட்டமின்கள் நீரில் கரையும் வைட்டமின்கள் ஆகும்.
A. 1 & 2 மட்டும் B. 2 & 3 மட்டும் C. 1 & 3 மட்டும் D. எல்லாம் CorrectIncorrectUnattempted - Question 11 of 100
11. Question
1 pointsMatch the following
Vitamins Disease
a. Vitamin B – 1. Weakness of the bone
b. Vitamin K – 2. Night blindness
c. Vitamin E – 3. Beri Beri
d. Vitamin A – 4. Nervous weakness
A. 3 1 2 4 B. 1 2 3 4 C. 4 3 2 1 D. 3 1 4 2 பொருத்துக
வைட்டமின்கள் நோய்
a. வைட்டமின் B – 1. பலவீனமான எலும்புகள்
b. வைட்டமின் K – 2. மாலைக்கண் நோய்
c. வைட்டமின் E – 3. பெரி பெரி
d. வைட்டமின் A – 4. நரம்பு பலவீனம்
A. 3 1 2 4 B. 1 2 3 4 C. 4 3 2 1 D. 3 1 4 2 CorrectIncorrectUnattempted - Question 12 of 100
12. Question
1 pointsMatch the following
Disease Symptoms
a. Scurvy – 1. Stunted growth
b. Night Blindness – 2. Slow body growth
c. Marasmus – 3. Bleeding blood
d. Kwashiorkor – 4. Poor vision
A. 3 4 1 2 B. 4 3 2 1 C. 3 4 2 1 D. 2 1 4 3 பொருத்துக
நோய்கள் அறிகுறி
a. ஸ்கர்வி – 1. வளர்ச்சி குறைபாடு
b. மாலைக்கண் நோய் – 2. மெதுவான உடல் வளர்ச்சி
c. மராஸ்மஸ் – 3. ரத்த கசிவு
d. குவாஷியோர்கர் – 4. மங்கலான வெளிச்சம்
A. 3 4 1 2 B. 4 3 2 1 C. 3 4 2 1 D. 2 1 4 3 CorrectIncorrectUnattempted - Question 13 of 100
13. Question
1 pointsMatch the following
Minerals Disease
a. Calcium – 1. Osteomalatia
b. Phosphorus – 2. Rickets
c. Iodine – 3. Anemia
d. Iron – 4. Goiter
A. 2 1 4 3 B. 1 2 3 4 C. 3 4 1 2 D. 4 3 2 1 பொருத்துக
தாதுக்கள் நோய்கள்
a. கால்சியம் – 1. ஆல்டியோமலேசியா
b. பாஸ்பரஸ் – 2. ரிக்கட்ஸ்
c. அயோடின் – 3. ரத்தசோகை
d. இரும்புச்சத்து- 4. கழுத்து கழலை
A. 2 1 4 3 B. 1 2 3 4 C. 3 4 1 2 D. 4 3 2 1 CorrectIncorrectUnattempted - Question 14 of 100
14. Question
1 pointsWhich of the following statement are correct?
- The cell was first discovered and named by Robert Hooke
- Micrographia was published in 1665 by Robert Hooke
- The study of cells is called ‘Cell Biology’
A. only 1 & 2 B. only 2 & 3 C. All the above D. None சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு
- செல்லின் முதன்முதலில் கண்டுபிடித்து மற்றும் பெயரிட்டது ராபர்ட் ஹூக்
- மைக்ரோ பியோ என்ற நூலை 1665 இல் வெளியிட்டவர் ராபர்ட் ஹூக்
- செல்லை பற்றி படிப்பது செல் உயிரியல் ஆகும்
A. 1 & 2 மட்டும் B. 1 & 3 மட்டும் C. எல்லாம் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 15 of 100
15. Question
1 pointsWhich is true about Cell?
- The smallest size of the cell is present in Bacteria
- The size of the bacterial cell ranges from 0.1 to 0.5 micrometres
A. only 1 & 2 B. only 2 C. only 1 D. Neither எது செல்லை பற்றி சரி
- மிகச்சிறிய செல் பாக்டீரியாவில் காணப்படுகின்றது
- பாக்டீரியா செல்கள் 1 முதல் 0.5 மைக்ரோ மீட்டர் வரையிலான அளவில் காணப்படுகிறது.
A. 1 & 2 மட்டும் B. 2 மட்டும் C. 1 மட்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 16 of 100
16. Question
1 pointsWhich is true about Cell?
- In Human, the nerve cell is the smallest cell
- Amoeba, Chlamydomonas are unicellular
- Spirogyra, Human are multicellular
A. only 1 & 2 B. only 2 & 3 C. only 1 & 3 D. All the above செல்லை பற்றி சரியான கூற்றை தேர்வு செய்க
- மனித உடலில் நரம்பு செல் மிகச்சிறிய செல்லாகும்.
- அமீபா கிளாமிடோமோனஸ் ஒரு செல் உயிரினம் ஆகும்
- ஸ்பைரோகைரா மனிதன் பல செல் உயிரினங்கள் ஆகும்
A. 1 & 2 மட்டும் B. 2 & 3 மட்டும் C. 1 & 3 மட்டும் D. எல்லாம் CorrectIncorrectUnattempted - Question 17 of 100
17. Question
1 pointsThe approximate number of cells in the human body is
A. 3.6 X 1012 B. 3.7 X 1012 C. 3.6 X 1013 D. 3.7 X 1013 தோராயமாக மனித உடலில் எவ்வளவு செல்கள் உள்ளன
A. 3.6 X 1012 B. 3.7 X 1012 C. 3.6 X 1013 D. 3.7 X 1013 CorrectIncorrectUnattempted - Question 18 of 100
18. Question
1 pointsArrange size of the cells in descending order
A. Frog egg, plant cell, Hens egg, Virus
B. Virus, Bacterium cell, plant cell, Human cell
C. Ostrich egg, Hens egg, Frog egg, Human egg
D. Virus, Ostrich egg, plant cell, Frog cellசெல்லின் அளவை இறங்கு வரிசையில் கண்டறிக
A. தவளை முட்டை,தாவர செல்,கோழி முட்டை,வைரஸ்
B. வைரஸ், பாக்டீரியா செல், தாவர செல், மனித கரு செல்.
C. நெருப்பு கோழி முட்டை, கோழி முட்டை, தவளை முட்டை, மனித முட்டை
D. வைரஸ், நெருப்பு கோழி முட்டை, தாவர செல், தவளை செல்.CorrectIncorrectUnattempted - Question 19 of 100
19. Question
1 pointsWhich is true about Cell?
- Prokaryotic cells were the first to form the life on earth
- A eukaryotic cell is bigger than prokaryotic cells and not bounded by a membrane
A. Only 1 B. Only 2 C. Both D. None செல்லை பற்றி சரியான கூற்றை தேர்வு செய்க
- இப்புவியில் முதல் முதலில் உருவான செல் ப்ரோக்கேரியாடிக் செல் ஆகும்.
- யூகேரியாடிக் செல் புரோகேரியாட்டிக் செல்லை விட அளவில் பெரியவை மற்றும் இவை சவ்வினால் சூழப்பட்டிருக்கும்.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. எல்லாம் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 20 of 100
20. Question
1 pointsWhich of the following is true about Plant Cell and Animal Cell?
- Both are Eukaryotic cell
- Both have a cell wall
- Both have vacuoles in the same size
A. only 1 & 3 B. only 2 C. only 1 & 2 D. Only 1 தாவர செல் மற்றும் விலங்கு செல்லை பற்றி சரியானதை தேர்ந்தெடு
- இரண்டுமே யூகேரியாட்டிக் செல் ஆகும்
- இரண்டிலும் செல் சுவர்கள் காணப்படுகின்றன.
- இரண்டிலும் நுண் குமிழிகள் ஒரே அளவாகும்.
A. 1 & 3 மட்டும் B. 2 மட்டும் C. 1 & 2 மட்டும் D. 1 மட்டும் CorrectIncorrectUnattempted - Question 21 of 100
21. Question
1 pointsWhich of the following is correct about Cell components?
- Cell membrane used to stiff the cell & to make the cell strong
- Nucleus act as the brain of the cell
- Vacuoles used to store chemicals
A. only 1 & 2 B. only 2 & 3 C. only 1 & 3 D. All the above செல்லின் பாகம் பற்றி எது சரியான கூற்று
- செல் சவ்வு செல்லிற்க்கு உறுதி மற்றும் வலிமையைத் தருகின்றது
- உட்கரு செல்லின்மூளையாக செயல்படுகின்றது.
- நுண் குமிழ்கள் வேதிப்பொருட்களை சேமிக்கிறது
A. 1 & 2 மட்டும் B. 2 & 3 மட்டும் C. 1 & 3 மட்டும் D. எல்லாம் CorrectIncorrectUnattempted - Question 22 of 100
22. Question
1 pointsWhich of the following statement are correct?
- Androecium includes stamen, Filament and style
- The outermost ring of sepals is known as the calyx
A. only 1 B. only 2 C. only 1 & 2 D. None சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு
- மகரந்தத்தாள் ஸ்டெமன் மகரந்த கம்பி மற்றும் சூழக தண்டை உள்ளடக்கியுள்ளது
- புல்லி இதழ்கள் புல்லி வட்டம் எனப்படுகிறது
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 & 2 மட்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 23 of 100
23. Question
1 pointsWhich of the following statement are correct?
- In flower, the ring of petals together is called the corolla
- A group of flowers arranged together is called an inflorescence
A. only 1 B. only 2 C. Both 1 & 2 D. None சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு
- பூக்களில் உள்ள புல்லி இதழ்கள் மொத்தமாக கரோலா எனப்படும்.
- பல மலர்கள் ஒன்றிணைந்து காணப்பட்டால் அதற்கு மஞ்சரி என்று பெயர்.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 & 2 மட்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 24 of 100
24. Question
1 pointsWhich of the following statement are correct about Pollination?
- In self-pollinating plants, pollen grains are not produced
- Cross-pollination will introduce variations in characteristics of new plants
A. only 1 B. only 2 C. Both 1 & 2 D. None மகரந்தத்தை பற்றி சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு
- தன் மகரந்த சேர்க்கை செடிகளில் மகரந்த தூள்கள் உற்பத்தியாவது இல்லை
- அயல் மகரந்த சேர்க்கையில் புதிய தாவரங்களில் புதிய பண்புகள் காணப்படுகின்றது.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 & 2 மட்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 25 of 100
25. Question
1 pointsWhich of the following statement are correct?
- The world’s largest & heaviest seeds is the double coconut
- Orchids have the smallest seed in the plant kingdom
A. only 1 B. only 2 C. Both 1 & 2 D. None சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு
- உலகில் பெரிய மற்றும் அதிக எடையுள்ள விதை இரட்டைத் தேங்காய் ஆகும்
- தாவர உலகின் மிகச் சிறிய விதை எனப்படுபவை ஆர்சிட் விதைகள் ஆகும்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 & 2 மட்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 26 of 100
26. Question
1 pointsWhich of the following is characteristic of Asexual reproduction?
- Vegetative propagation
- Budding
- Fragmentation
- Spore formation
A. only 1 & 4 B. only 1, 2, 3 C. only 2, 3, 4 D. All the above பாலிலா இனப்பெருக்கத்தின் பண்புகள் எவை?
- உடல் இனப்பெருக்கம்
- மொட்டு விடுதல்
- துண்டாதல்
- ஸ்போர் உருவகுதல்
A. 1 & 4 மட்டும் B. 1, 2, 3 மட்டும் C. 2, 3, 4 மட்டும் D. எல்லாம் CorrectIncorrectUnattempted - Question 27 of 100
27. Question
1 pointsWhich is true about Cell?
- Nostrils, nasal chamber, windpipe are part of the excretory system
- Cellulose helps to maintain the shape of the plant cells
A. only 1 B. only 2 C. Both 1 & 2 D. None எது செல்லை பற்றி சரியான கூற்று
- நாசித் துவாரங்கள், நாசி அறைகள், காற்றுக் குழாய்கள் அனைத்தும் கழிவு நீக்க மண்டலம் ஆகும்.
- செல்லுலோஸ் தாவரசெல்லிற்கான வடிவத்தை தருகின்றது.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 & 2 மட்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 28 of 100
28. Question
1 pointsWhich one is correct about cell?
- Each cell is interconnected through an opening called plasmodesmata
- Epithelial cells cover the surface of the body for protection
A. only 1 B. Both 1 & 2 C. Only 3 D. None எது செல்லினை பற்றி சரியான வாக்கியம்
- ஒவ்வொரு செல்களையும் இணைப்பது பிளாஸ்மோடெஸ்மாட்டா
- எபிதீலியல் செல்கள் உடலின் மேற்பரப்பை மூடி பாதுகாக்கிறது
A. 1 மட்டும் B. 1 & 2 மட்டும் C. 3 மட்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 29 of 100
29. Question
1 pointsWhich one is true?
- Plastids are divided into chromoplast and leucoplasts
- Chromoplasts are colourless and leucoplast are coloured
A. only 1 B. only 2 C. Both 1 & 2 D. None எது சரியானவை
- பசுங்கணிகம் வண்ண கணிகங்களாகவும் மற்றும் வெண் கணிகங்களாகவும் பிரிக்கப்படுகின்றது
- வண்ண கணிகங்கள் நிறமற்றவையாகும் மற்றும் வெண்கணிகம் நிறமுடையதாகவும் உள்ளது
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 & 2 மட்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 30 of 100
30. Question
1 pointsMatch the following
a. Centrioles – 1. Synthesis of protien
b. Endoplasmic reticulum – 2. Separation of Chromosomes
c. Nucleus – 3. No nucleus
d. Red blood cells – 4. Inheritance of character
A. 1 2 3 4 B. 2 1 4 3 C. 4 3 2 1 D. 3 4 1 2 பொருத்துக
a. சென்ட்ரியோல் – 1. புரத சேர்க்கைக்கு உதவுகிறது
b. எண்டோபிளாச வலை பின்னல் – 2. குரோமோசோம்களை பிரிப்பது
c. உட்கரு – 3. உட்கரு இல்லை
d. சிவப்பு ரத்த செல்கள் – 4. மரபுவழி பண்புகளை கடத்துதல்
A. 1 2 3 4 B. 2 1 4 3 C. 4 3 2 1 D. 3 4 1 2 CorrectIncorrectUnattempted - Question 31 of 100
31. Question
1 pointsThe unit of measurement used for expressing dimension (size) of the cell is ____.
A. Centimetre B. Millimetre C. Micrometre D. Meter செல்லின் அளவை குறிக்கும் குறியீடு
A. சென்டி மீட்டர் B. மில்லி மீட்டர் C. மைக்ரோ மீட்டர் D. மீட்டர் CorrectIncorrectUnattempted - Question 32 of 100
32. Question
1 pointsA ‘control centre’ of the eukaryotic cell is
A. Cell wall B. Nucleus C. Vacuoles D. Chloroplast யுகேரியாட்டின் கட்டுப்பாட்டு மையம் எனப்படுவது?
A. செல்சுவர் B. நியூக்ளியஸ் C. நுண் குமிழ்கள் D. பசுங்கணிகம் CorrectIncorrectUnattempted - Question 33 of 100
33. Question
1 pointsWhich one of the following is not a unicellular organism?
A. Yeast B. Amoeba C. Spirogyra D. Bacteria கீழே உள்ளவற்றில் எது ஒரு செல் உயிரினம் அல்ல?
A. ஈஸ்ட் B. அமீபா C. ஸ்பைரோகைரா D. பாக்டீரியா CorrectIncorrectUnattempted - Question 34 of 100
34. Question
1 pointsVegetative propagation by leaves takes place in
A. Bryophyllum B. Fungi C. Virus D. Bacteria இலைகளின் மூலம் உடல் வழி இனப்பெருக்கம் நடத்துவது
A. பிரையோபில்லம் B. பூஞ்சை C. வைரஸ் D. பாக்டீரியா CorrectIncorrectUnattempted - Question 35 of 100
35. Question
1 pointsAsexual reproduction in yeast is
A. Spore formation B. Fragmentation C. Pollination D. Budding ஈஸ்டின் பாலிலா இனப்பெருக்க முறை
A. ஸ்போர்கள் B. துண்டாதல் C. மகரந்த சேர்க்கை D. மொட்டு விடுதல் CorrectIncorrectUnattempted - Question 36 of 100
36. Question
1 pointsReproductive part of a plant is
A. Root B. Stem C. Leaf D. Flower ஒரு தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு
A. வேர் B. தண்டு C. இலை D. மலர் CorrectIncorrectUnattempted - Question 37 of 100
37. Question
1 pointsPollinators are
A. Wind B. Water C. Insect D. All the above மகரந்த சேர்க்கையாளர்கள் என்பவை
A. காற்று B. நீர் C. பூச்சி D. அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 38 of 100
38. Question
1 pointsClimbing roots are seen in
A. Betel B. Black pepper C. Both of them D. None of them பற்று வேர்கள் காணப்படும் தாவரம்
A. வெற்றிலை B. மிளகு C. இவை இரண்டும் D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 39 of 100
39. Question
1 pointsMatch the following
a. Petal – 1. Opuntia
b. Fern – 2. Chrysanthemum
c. Phylloclade – 3. Attracts insect
d. Hooks – 4. Spore
e. Sucker – 5. Bignonia
A. 3 4 1 5 2 B. 5 2 3 1 4 C. 3 2 5 4 1 D. 4 5 3 1 2 பொருத்துக
a. அல்லி – 1. சப்பாத்திக்கள்ளி
b. பெரணி – 2. கிரைசாந்திமம்
c. இலைத் தொழில் தண்டு – 3. பூச்சிகளை ஈர்க்கிறது
d. கொக்கி – 4. ஸ்போர்
e. தரைக்கீழ் ஓடு தண்டு – 5. பிக்னோனியா
A. 3 4 1 5 2 B. 5 2 3 1 4 C. 3 2 5 4 1 D. 4 5 3 1 2 CorrectIncorrectUnattempted - Question 40 of 100
40. Question
1 pointsBasis unit of life
A. Cell B. Protoplasm C. Cellulose D. Nucleus உயிரினங்களின் அடிப்படையாக உள்ளது
A. செல் B. புரோட்டோபிளாசம் C. செல்லுளோஸ் D. உட்கரு CorrectIncorrectUnattempted - Question 41 of 100
41. Question
1 pointsI am the outermost layer of an animal cell. Who am I?
A. Cell wall B. Nucleus C. Cell membrane D. Nuclear membrane நான் ஒரு விலங்கு செல்லில் வெளிப்புற அடுக்கு நான் யார்?
A. செல்சுவர் B. உட்கரு C. செல் சவ்வு D. உட்கரு சவ்வு CorrectIncorrectUnattempted - Question 42 of 100
42. Question
1 pointsWhich part of the cell is called the brain of the cell?
A. Lysosome B. Ribosome C. Mitochondria D. Nucleus செல்லின் மூளையாக செயல்படும் செல்லின் பாகம் எது?
A. லைசோசோம் B. ரைபோசோம் C. மைட்டோகாண்டிரியா D. உட்கரு CorrectIncorrectUnattempted - Question 43 of 100
43. Question
1 points_______ helps in cell division
A. Endoplasmic reticulum B. Golgi complex C. Centriole D. Nucleus செல்பகுப்புக்கு _____ உதவுகிறது
A. என்டோபிளாஸ்மிக் வளை B. கோல்கை உறுப்புகள் C. சென்ட்ரியோல் D. உட்கரு CorrectIncorrectUnattempted - Question 44 of 100
44. Question
1 pointsWhich of the following is correct about carbon
- Atomic Number = 8
- Atomic Mass = 12
- Valency = 4
Choose the correct option
A. 1 and 2 only B. 2 and 3 only C. 1 and 3 only D. All the above பின்வருவனவற்றில் கார்பனை பற்றிய சரியான விடையைத் தேர்வு செய்க
- அணு எண் = 8
- அணு நிறை = 12
- இணைதிறன் = 4
சரியானவற்றை தேர்ந்தெடுக்க
A. 1 மற்றும் 2 மட்டும் B. 2 மற்றும் 3 மட்டும் C. 1 மற்றும் 3 மட்டும் D. அனைத்தும் சரி CorrectIncorrectUnattempted - Question 45 of 100
45. Question
1 pointsWhich of the following is not a form of carbon
- Crystalline Form
- Amorphous Form
- Fullerene
Choose the correct option
A. 1 and 3 only B. 2 and 3 only C. All the above D. None of the above பின்வருவனவற்றில் எது கார்பனின் வடிவம் கிடையாது
- படிக வடிவம்
- படிக வடிவமற்றவை
- புல்லரின்
சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க
A. 1 மற்றும் 3 மட்டும் B. 2 மற்றும் 3 மட்டும் A. அனைத்தும் சரி B. மேற்கண்ட எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 46 of 100
46. Question
1 pointsWhich of the following is the application of ethanol
- Antifreeze in automobile
- Preservator
- Solvent for drug
- Fuel
Choose the correct option
A. 1, 2 and 4 B. 2, 3 and 4 C. 1, 3 and 4 D. All the above பின்வருவனவற்றில் எத்தனாலின் பயன்பாடுகள் எவை
- வாகனங்களின் உறைவதை குறைப்பதற்கு
- பதப்படுத்தும் காரணி
- மருந்துகளின் கரைப்பானாக எரிபொருளாக
- எரிபொருளாக
சரியானவை தேர்ந்தெடுக்க
A. 1, 2 மற்றும் 4 B. 2, 3 மற்றும் 4 C. 1, 3 மற்றும் 4 D. அனைத்தும் சரி CorrectIncorrectUnattempted - Question 47 of 100
47. Question
1 pointsWhich of the following is are correct?
- Hard Resin – Cocaine
- Oleo Resin – Canada Balsam
- Latex – Rubber
- Alkaloid – Asafoetida
Choose the correct option
A. 1 only B. 2 and 3 only C. 3 only D. 1 and 4 only பின்வருவனவற்றில் எது சரியாக பொருந்தியுள்ளது?
- கடின ரெசின் – கொக்கயின்
- ஒலியா ரெசின் – கனடா பால்சம்
- லேட்டக்ஸ் – ரப்பர்
- அல்கலாய்டு – பெருங்காயம்
சரியான இணையை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மற்றும் 3 C. 3 மட்டும் D. 1 மற்றும் 4 CorrectIncorrectUnattempted - Question 48 of 100
48. Question
1 pointsDuring electrolysis of molten Calcium hydride
A. Calcium deposited at the anode
B. Hydrogen is liberated at the anode
C. Hydrogen is liberated at the cathode
D. Hydrogen and oxygen or related at cathode and anode respectivelyஉருகிய கால்சியம் ஹைட்ரைடு மின்னார் பகுப்பின் போது
A. நேர்மின் முனையில் கால்சியம் படிகிறது
B. நேர்மின் முனையில் ஹைட்ரஜன் விடுபடுகிறது
C. எதிர்மின் முனையில் ஹைட்ரஜன் விடுபடுகிறது
D. ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் முறையே எதிர்மின் மற்றும் நேர்மின் முனையில் விடுபடுகிறதுCorrectIncorrectUnattempted - Question 49 of 100
49. Question
1 pointsWhich of the following is correctly matched
A. Dempster Mass Spectrography- Masses of Isotopes
B. Cathode Ray Oscillator – Mass of Atom
C. Coolidge Tube – Solar Spectrum
D. Cyclotron – Thermal Conductivityபின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது
A. டெம்ஸ்டர் நிறை நிற வரைவி – ஐசோடோப்புகளின் நிறை
B. கேத்தோடு கதிர்கள் அலைவரைவி – அணுக்களின் நிறை
C. கூலிட்ஜ் குழாய் – சூரிய நிறமாலை
D. சைக்ளோட்ரான் – வெப்ப கடத்துகைCorrectIncorrectUnattempted - Question 50 of 100
50. Question
1 pointsIt is an acid, systematically named as Methanoic acid, and it is the simplest carboxylic acid and strong acid
A. HCOOH B. CH3COOH C. C3H7COOH D. C2H5COOH இது ஒரு அமிலம் முறையாக வகைப்படுத்தப்பட்ட மெத்தனாயிக் மற்றும் கார்பாக்சிலிக் அமிலம் வகையை சார்ந்தது மற்றும் இது ஒரு சக்திவாய்ந்த அமிலம் ஆகும்.
A. HCOOH B. CH3COOH C. C3H7COOH D. C2H5COOH CorrectIncorrectUnattempted - Question 51 of 100
51. Question
1 pointsUrban air pollution naturally caused by photochemical smog which is formed by
A. D2, NO, H2O2, Organic peroxide, etc
B. Consist of Mercury and lead
C. Consists of NO2 and CO
D. Hydrocarbonநகரத்தில் ஏற்படும் காற்று மாசுபாடு முக்கிய காரணியாக இருக்கும் ஒளி வேதியியல் பனிப்புகை உண்டாக்க காரணமானது எது
A. D2,NO, H2O2, ஆர்கானிக் பெராக்சைடு
B. பாதரசம் & காரியம்
C. நைட்ரஜன் டை ஆக்சைடு & கார்பன் மோனாக்சைடு
D. ஹைட்ரோகார்பன்CorrectIncorrectUnattempted - Question 52 of 100
52. Question
1 pointsGraphene is used for manufacturing bendable smartphone what is the other field for which it can be used?
A. Medical radiation therapy B. Super lens C. Quantum computer D. Ultimate water purifier மடக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கைபேசிகளை தயாரிப்பதில் கிராஃபின் பயன்படுத்தப்படுகிறது .மேலும் அது பயன்படுத்தப்படும் மற்ற துறை எது?
A. மருத்துவ கதிர்வீச்சு வலி நிவாரணம் B. மீ வில்லைகள் C. குவாண்டம் கணினிகள் D. நீர் சுத்திகரிப்பு சாதனம் CorrectIncorrectUnattempted - Question 53 of 100
53. Question
1 pointsMatch the following
a. Na & k – 1. obtained by electrolysis of fuel salt
b. Cu and Ag – 2. occur only in the native state
c. Au and Pt – 3. occurs in both in combined state and native
d. Na and Ca – 4. Reducing agent in metallurgy
e. Ai and Mg – 5. occurred only in combined state
A. 5 3 2 1 4 B. 4 1 2 3 5 C. 2 3 5 4 1 D. 3 2 1 5 4 Choose the correct option
a. Na & K – 1. உருகிய உப்பு மின்னாற்பகுத்தலில் கிடைக்கிறது
b. Cu & Ag – 2. தனித்த நிலையில் மட்டும் கிடைக்கிறது
c. Au & Pt – 3. தனித்த மற்றும் சேர்ந்த நிலையில் கிடைக்கிறது
d. Na & Ca – 4. உலோகவியலில் ஒடுக்கு காரணி
e. Al & Mg – 5. சேர்ந்த நிலையில் மட்டும் கிடைக்கிறது
A. 5 3 2 1 4 B. 4 1 2 3 5 C. 2 3 5 4 1 D. 3 2 1 5 4 CorrectIncorrectUnattempted - Question 54 of 100
54. Question
1 pointsMatch the following
Actinide Element – Atomic Number
a. Plutonium – 1. 102
b. Curium – 2. 100
c. Fermium – 3. 96
d. Nobelium – 4. 94
A. 1 2 3 4 B. 3 4 1 2 C. 3 4 2 1 D. 4 3 2 1 பொருத்துக
அசிட்டினாய்டு தனிமங்கள் அணு எண்
a. புளூட்டோனியம் – 1. 102
b. க்யூரியம் – 2. 100
c. பெர்மியம் – 3. 96
d. நோ பிலிம் – 4. 94
A. 1 2 3 4 B. 3 4 1 2 C. 3 4 2 1 D. 4 3 2 1 CorrectIncorrectUnattempted - Question 55 of 100
55. Question
1 pointsThe valance of the electron of the impurity atom that is is to be added to germanium crystal to make it n-type semiconductor is ________?
A. 6 B. 5 C. 4 D. 3 ஜெர்மானியம் படிவத்துடன் எவ்வளவு இணைதிறன் எலக்ட்ரான் கொண்ட மாசு அனுவை சேர்க்கும் பொழுது வகை குறைகடத்தி ஆக மாறும்?
A. 6 B. 5 C. 4 D. 3 CorrectIncorrectUnattempted - Question 56 of 100
56. Question
1 pointsAn acid is a substance that can lose a proton Is called
A. Arrhenius Concept B. Bronte Lowry Concept C. Lewis Concept D. Vsanovich Concept ஒரு அமிலம் தன் புரோட்டான்களை இறப்பும் தன்மைகொண்டது எனில் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A. அர்கினியஸ் தத்துவம் B. பிரான்ஸ்ட்டு லவ்ரி தத்துவம் C. லூயிஸ் தத்துவம் D. ஊதானாவிச் தத்துவம் CorrectIncorrectUnattempted - Question 57 of 100
57. Question
1 pointsWhich of the following is a wrong statement
A. All the minerals are not ores
B. All the ore are not minerals
C. All the ore are minerals
D. From ores, metal can be extracted economicallyபின்வருவனவற்றில் எது தவறான வாக்கியம்
A. எல்லா கனிமமும் தாதுக்கள் இல்லை
B. எல்லா தாதுக்களும் கனிமங்கள் இல்லை
C. எல்லா தாதுக்களும் கனிமங்கள் தான்
D. உலோகங்களை தாதுக்களிலிருந்து எளிமையாக பிரித்தெடுக்கலாம்CorrectIncorrectUnattempted - Question 58 of 100
58. Question
1 pointsThe compound formed when hydrogen combines with p block elements are called
A. Inorganic hybrids hydrates B. Molecular hydrates C. Metallic hydrates D. Polynuclear hydrates ஹைட்ரஜன் தொகுதி தனிமங்களுடன் இணைந்து தரும் சேர்மங்களின் பெயர்
A. அயனிக் ஹைட்ரேட் B. மூலக்கூறு ஹைட்ரேட் C. உலோக ஹைட்ரேட் D. பாலிநியூக்ளியர் ஹைட்ரேட் CorrectIncorrectUnattempted - Question 59 of 100
59. Question
1 pointsChoose the correct one
- All bases are alkaline
- Not all bases are alkaline
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. Neither 1 Nor 2 சரியானவற்றை தேர்ந்தெடு
- அனைத்து காரங்களும் அல்கலைன்கள்
- அனைத்து காரங்களும் அல்கலைன்கள் இல்லை
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. Neither 1 Nor 2 CorrectIncorrectUnattempted - Question 60 of 100
60. Question
1 pointsNitrous oxide also is known as laughing gas it is also useful in the medical field as __________.
A. Instant horse power B. Propellant C. Antiseptic D. Anaesthetics நைட்ரஸ் ஆக்சைடு சிரிப்பூட்டும் வாயு என அழைக்கப்படுகிறது மேலும் மருத்துவத்துறையில் அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது.
A. உடனடி குதிரை திறன் B. உந்து பொருள் C. கிருமி நாசினி D. மயக்க மருந்து CorrectIncorrectUnattempted - Question 61 of 100
61. Question
1 pointsIn the given reaction which one is the conjugated fit of acetate ion
CH3COOH + H2O -> H2O+ + CH3COO–
A. H3O+ B. CH3COOH C. H2O D. Both H3O and CH3COOH கொடுக்கப்பட்டுள்ள வேதிவினையில் அசிடேட் அயணியின் இணை அமிலம் எது?
CH3COOH + H2O -> H2O+ + CH3COO–
A. H3O+ B. CH3COOH C. H2O D. Both H3O and CH3COOH CorrectIncorrectUnattempted - Question 62 of 100
62. Question
1 pointsIt is the ornamental stone. The ore (CaCo3, MgCo3) is known as
A. Magnesite B. Siderite C. Dolomite D. Calamine இது ஒரு அலங்கார கற்களாக பயன்படுத்தப்படுகிறத. அதன் (CaCo3, MgCo3) என்ற தாது கீழ்க்கண்ட எந்த பெயரில் அழைக்கப்படுகின்றது?
A. மேக்னசைட் B. சிட்ரைட் C. டோலமைட் D. காலமைன் CorrectIncorrectUnattempted - Question 63 of 100
63. Question
1 pointsFaraday’s law of electrolysis is related to
A. The atomic number of the cation
B. The atomic number of anion
C. The equivalent weight of the electrolyte
D. Speed of the Cationபாரடே மின்னாற்பகுத்தல் விதிகளுடன் தொடர்புடையது
A. நேர்மின் அயனியின் அணு எண்
B. எதிர்மின் அயனியின் அணு எண்
C. மின்பகுளியின் சமமான இடை
D. நேர்மின் அயனியின் என் வேகம்CorrectIncorrectUnattempted - Question 64 of 100
64. Question
1 pointsWhich one of the following is a halide ore?
- Rock Salt
- Horn Silver
- Cryolite
- Barytes
Choose the correct option
A. 1, 2 only B. 1, 2, 3 only C. 1, 2 4 only D. All the above கீழ்க்கண்டவற்றுள் எவை ஒன்று ஹாலடைட் தாது
- உப்புக்கல்
- ஹார்ன் சில்வர்
- கிரையோலைட்
- பாரைட்ஸ்
A. 1, 2 only B. 1, 2, 3 only C. 1, 2 4 only D. All the above CorrectIncorrectUnattempted - Question 65 of 100
65. Question
1 pointsWhich one of the following is not correctly matched?
A. Cesium – Alkali method
B. Uranium – Transition method
C. Barium – Alkaline earth Method
D. Silver – Transition Methodகீழ்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தவில்லை
A. சீசியம் – கார உலோகம்
B. யுரேனியம் – இடைநிலைத் தனிமம்
C. பேரியம் – காரமண் உலோகம்
D. சில்வர் – இடைநிலைத் தனிமம்CorrectIncorrectUnattempted - Question 66 of 100
66. Question
1 pointsMatch the following
a. Copper -1. Red
b. Copper Sulphate – 2. black
c. Copper oxide – 3. Reddish brown
d. Cupric oxide – 4. Blue
பொருத்துக
a.காப்பர் – 1. சிவப்பு
b. காப்பர் சல்பேட் – 2. கருமை
c. குப்ரஸ் – 3. செம்பழுப்பு
d. குப்ரிக் ஆக்சைடு – 4. நீலம்
A. 4 1 2 3 B. 3 4 2 1 C. 3 4 1 2 D. 4 3 2 1 CorrectIncorrectUnattempted - Question 67 of 100
67. Question
1 pointsLast December 4 new element added in the periodic table among those with an atomic number of 118 is
A. Unoctium B. Copernicium C. Bohrium D. Meitnerium கடந்த டிசம்பர் மாதத்தில் நான்கு புதிய தனிமங்கள் தனிம வரிசை அட்டவணையில் புதிதாக சேர்க்கப்பட்டது அதில் 118 என்ற அணு எண்ணை கொண்ட தனிமம் எது?
A. அன்னோடியம் B. கோப்ர்மிசியம் C. போரியம் D. மெய்ட்பீனிரியம் CorrectIncorrectUnattempted - Question 68 of 100
68. Question
1 pointsPick the correct answer
Graphite can be converted into diamond by applying
A. Temperature 3000°C and pressure 1,00,000atm
B. Temperature 300°C and 1atm
C. Temperature 100°C and No pressure
D. Applying pressure aloneசரியான விடையைத் தேர்ந்தெடு கிராபைட் வைரம் ஆக மாற்றுவதற்கு தேவையானது
A. வெப்பம் 3000°C மற்றும் 1,00,000 atm அழுத்தம்
B. வெப்பம் 300°C மற்றும் அழுத்தம் 1 atm
C. வெப்பம் 100°C மற்றும் அழுத்தம் இல்லை
D. அழுத்தத்தை மட்டும் செலுத்துதல்CorrectIncorrectUnattempted - Question 69 of 100
69. Question
1 pointsChoose the correct statement
- Sulphur is used in the manufacturing of gun powder
- Phosphorus is used in matches
A. i only B. ii only C. Both I & ii D. None சரியான விடையைத் தேர்ந்தெடு
- துப்பாக்கி தூள் தயாரிக்க சல்பர் பயன்படுகிறது
- தீப்பெட்டி தயாரிக்க பாஸ்பரஸ் பயன்படுகிறது
A. i மட்டும் B. ii மட்டும் C. i & ii மட்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 70 of 100
70. Question
1 pointsWhich of the compounds not in a liquid state
A. Water B. HCL C. Sulphuric Acid D. Methane நீர்ம நிலையில் உள்ள சேர்மம் எது?
A. நீர் B. HCL C. கந்தக அமிலம் D. மீத்தேன் CorrectIncorrectUnattempted - Question 71 of 100
71. Question
1 pointsChemical name of Baking soda is ________.
A. Sodium chloride B. Sodium bicarbonate C. Sodium carbonate D. Calcium oxide ரொட்டி சோடாவின் வேதியியல் பெயர்
A. சோடியம் குளோரைடு B. சோடியம் பை கார்பனேட் C. சோடியம் கார்பனேட் D. கால்சியம் ஆக்சைடு CorrectIncorrectUnattempted - Question 72 of 100
72. Question
1 pointsChemical name of washing soda is ____________.
A. Sodium chloride B. Sodium bi-carbonate C. Sodium carbonate D. Calcium oxide சலவை சோடாவின் வேதியல் பெயர்
A. சோடியம் குளோரைடு B. சோடியம் பை கார்பனேட் C. சோடியம் கார்பனேட் D. கால்சியம் ஆக்சைடு CorrectIncorrectUnattempted - Question 73 of 100
73. Question
1 pointsWhich of the compound is called as Blue Vitriol _________.
A. Copper Sulphate B. Ferrous Sulphate C. Potassium Nitrate D. Sulphuric acid மயில் துத்தம் என அழைக்கப்படும் சேர்மம் _________.
A. தாமிர சல்பேட் B. இரும்பு சல்பேட் C. பொட்டாசியம் நைட்ரேட் D. கந்தக அமிலம் CorrectIncorrectUnattempted - Question 74 of 100
74. Question
1 pointsArrange as ascending order – percentage of elements in the earth’s crust
a. Oxygen
b. Silicon
c. Aluminum
A. a > b > c B. a < b < c C. a > c > b D. b > c > a புவி ஓட்டில் உள்ள தனிமங்களின் சதவீதத்தைஏறு வரிசையில் எழுதுக
a. ஆக்சிஜன்
b. சிலிக்கான்
c. அலுமினியம்
A. a > b > c B. a < b < c C. a > c > b D. b > c > a CorrectIncorrectUnattempted - Question 75 of 100
75. Question
1 pointsChoose the correct statement
- Oxygen is a poor conductor of heat
- Oxygen is dissolved readily in cold water
A. I only B. ii only C. Both I & ii D. None சரியான விடையைத் தேர்ந்தெடு
- ஆக்சிஜன் வெப்பத்தைக் கடத்தாது.
- ஆக்சிஜன் குளிர்ந்த நீரில் உடனடியாக கரையும்.
A. i மட்டும் B. ii மட்டும் C. i & ii மட்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 76 of 100
76. Question
1 pointsChoose the correct statement
- Nitrogen is slightly lighter than air.
- It is neutral to litmus.
A. I only B. ii only C. Both I & ii D. None சரியான விடையைத் தேர்ந்தெடு
- நைட்ரஜன் காற்றை விட லேசானது
- இது லிட்மனசுடன் நடுநிலைத் தன்மையுடன் காணப்படுகிறது.
A. i மட்டும் B. ii மட்டும் C. i & ii மட்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 77 of 100
77. Question
1 pointsChoose the correct statement
- CO2 is lighter than air
- It does not support combustion
A. I only B. ii only C. Both I & ii D. None சரியான விடையை தேர்வு செய்
- CO2 ஆனது காற்றை விட லேசானது.
- இது எரிதலுக்கு துணை புரியாது.
A. i மட்டும் B. ii மட்டும் C. i & ii மட்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 78 of 100
78. Question
1 pointspH value of pure rainwater is around
A. 7.0 B. 5.6 C. 8.6 D. 12 தூய மழை நீரில் pH மதிப்பு
A. 7.0 B. 5.6 C. 8.6 D. 12 CorrectIncorrectUnattempted - Question 79 of 100
79. Question
1 pointsHaber’s process is related to _______________.
A. Synthesis of ammonia
B. Synthesis of Sugar
C. Synthesis of Carbon-di-oxide
D. Synthesis of Oxygenஹேபர் முறை என்பது……..
A. செயற்கை முறையில் அம்மோனியா தயாரித்தல்
B. செயற்கை முறையில் சர்க்கரை தயாரித்தல்
C. செயற்கை முறையில் கார்பன் டை ஆக்ஸைடு தயாரித்தல்
D. செயற்கை முறையில் ஆக்ஸிஜன் தயாரித்தல்.CorrectIncorrectUnattempted - Question 80 of 100
80. Question
1 points“Electricity when passes through air remove the electrons from the gaseous atoms and produce Irons”. This process is called
A. Electrical charge B. Electrical discharge C. Nuclear fission D. Nuclear fusion மின்சாரம் காற்றின் வழியே பாயும் போது வாயு மூலக்கூறில் இருந்து எலக்ட்ரான்கள் வெளியேற்றுவதால் அயனிகள் உருவாகின்றன இந்த செயல்பாட்டின் பெயர்
A. மின்னேற்றம் B. மின்னிறக்கம் C. அணுக்கரு இணைவு D. அணுக்கரு பிளவு CorrectIncorrectUnattempted - Question 81 of 100
81. Question
1 pointsConsider the correct statement
- Cathode rays travel in a straight line from the cathode towards the anode
- Cathode rays are made up of material particle which has mass and kinetic energy
A. I only B. ii only C. Both I & ii D. Neither I nor ii கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- கேத்தோடு கதிர்கள் எதிர்முனையில் இருந்து நேர்மின் முனை நோக்கி நேர்கோட்டில் பயணிக்கின்றன.
- கேத்தோடு கதிர்கள் துகள்களால் உருவாக்கப்பட்டவை.இவை நிறை .மற்றும் இயக்க ஆற்றலை பெற்றுள்ளன.
A. i மட்டும் B. ii மட்டும் C. i & ii மட்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 82 of 100
82. Question
1 pointsMass value of electron in
A. 9.1 x 10-28 grams B. 1.6 x 10-19 grams C. 9.1 x 10-19 grams D. 1.6 x 10-28 grams எலக்ட்ரான் துகளின் நிறை____________.
A. 9.1 x 10-28 grams B. 1.6 x 10-19 grams C. 9.1 x 10-19 grams D. 1.6 x 10-28 grams CorrectIncorrectUnattempted - Question 83 of 100
83. Question
1 pointsValency of atoms in water (H2O) is ____________.
A. 1 B. 2 C. 3 D. 6 நீரிலுள்ள (H2O) அணுக்களின் இணைதிறன்………..
A. 1 B. 2 C. 3 D. 6 CorrectIncorrectUnattempted - Question 84 of 100
84. Question
1 pointsThe measurements standards laboratory of India is
A. Indian Institute of Science
B. Indian Aerospace Laboratories
C. National Physical Laboratory
D. National Metallurgical Laboratoryஇந்தியாவின் அளவீட்டு படித்தர ஆய்வகம் என்பது
A. இந்திய அறிவியல் நிறுவனம்
B. தேசிய வான்வெளி ஆய்வகம்
C. தேசிய இயற்பொருள் ஆய்வகம்
D. தேசிய உலோகத் தொழில் ஆய்வகம்CorrectIncorrectUnattempted - Question 85 of 100
85. Question
1 pointsMatch the following
Definition Terma. Moment of linear momentum – 1. Buoyancy
b. The ability of the free surface of a
liquid to minimize its surface area – 2. Potential difference
c. Work done per unit charge – 3. Surface tension
d. Upward force experience by body
when wholly or partially immersed in a fluid – 4. Angular momentumA. 4 1 2 3
B. 4 2 3 1
C. 4 3 2 1
D. 4 1 3 2பொருத்துக
a. நேர் உந்தத்தின் திருப்புத்திறன் – 1. மிதத்தல் விசை
b. ஒரு திரவத்தின் பரப்பு அதன் மேற்பரப்பை
குறைத்து கொள்ளும் தன்மை – 2. மின்னழுத்தம்
c. ஓர் அலகு மின்னூட்டம் செய்யும் வேலை – 3. பரப்பு இழுவிசை
d. முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ
மாய்மத்தில் மூழ்கி இருக்கும் ஒரு
பொருள் உணரும் விசை – 4. கோண உந்தம்A. 4 1 2 3
B. 4 2 3 1
C. 4 3 2 1
D. 4 1 3 2CorrectIncorrectUnattempted - Question 86 of 100
86. Question
1 pointsWhich of the following is correct
- Work = forcedis x placement
- Power = force x time
Choose the correct option
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. Neither 1 nor 2 பின்வருவனவற்றுள் சரியானவற்றை தேர்ந்தெடுக்க
- வேலை = விசை x இடப்பெயர்ச்சி
- திறன் = விசை x காலம்
சரியானதை தேர்ந்தெடுக்கவும்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. 1, 2 இரண்டுமே இல்லை CorrectIncorrectUnattempted - Question 87 of 100
87. Question
1 pointsMatch the following
Term Applied science
a. Newton’s Law – 1. Aeroplane
b. Bernoulli’s Principle – 2. Air Balloon
c. Law of Thermodynamics – 3. Rocket
d. Buoyant Force – 4. Steam Engine
A. 1 3 2 4 B. 3 1 4 2 C. 4 2 3 1 D. 2 4 1 3 பொருத்துக
a. நியூட்டனின் விதி – 1. விமானம்
b. பெர்னாலிஸ் தத்துவம் – 2. காற்று பலூன்
c. வெப்ப இயக்க விதி – 3. ராக்கெட்
d. பையாண்ட் விசை – 4. நீராவி இயந்திரம்
A. 1 3 2 4 B. 3 1 4 2 C. 4 2 3 1 D. 2 4 1 3 CorrectIncorrectUnattempted - Question 88 of 100
88. Question
1 pointsPurposively the wings of an aeroplane for shaped with the lower surface being flat and the upper surface being curved.Why?
A. To reduce vibration
B. To lift the plane vertically
C. To accommodate more fuel
D. To increase speedபொதுவாக விமானத்தின் இறக்கைகள் கீழ்ப்புறத்தில் சமமாகவும் மேல்புறத்தில் வளைவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.ஏன்?
A. அதிர்வை குறைக்க
B. விமானத்தை செங்குத்தாக மேலே எழுப்ப
C. எரிபொருளின் கொள்ளளவை அதிகரிக்க
D. வேகத்தை அதிகரிக்கCorrectIncorrectUnattempted - Question 89 of 100
89. Question
1 pointsMatch the following
Indian scientist Contribution
- V. Raman – Inelastic Scattering of Light
- C. Bose – Quantum Statics
- N. Saha – Thermal Ionization
Choose the correct one
A. 1 and 2 only B. 2 and 3 only C. 1 and 3 only D. All the above பொருத்துக
- சி வி ராமன் – மீழ்ச்சியுற்ற ஒளிச்சிதறல்
- ஜே.. போஸ் சி – குவாண்டம் புள்ளியல்
- எம் என் சாஹா – வெப்ப அயனியாக்கம்
சரியானவற்றை தேர்ந்தெடுக்க
A. 1 மற்றும் 2 B. 2 மற்றும் 3 C. 1 மற்றும் 3 D. அனைத்தும் சரி CorrectIncorrectUnattempted - Question 90 of 100
90. Question
1 pointsWhich of the following is not an allotrope of carbon?
- Diamond
- Graphite
- Fullerene
- Butane
Choose the correct option
A. 1, 2, 3 only B. 1, 2 only C. 3, 4 only D. 4 only கார்பனின் புறவேற்றுமை தோற்றம் அல்லாதது எது
- வைரம்
- கிராபைட்
- புல்லரின்
- பியூட்டேன்
சரியான இணையை தேர்வு செய்
A. 1, 2, 3 மட்டும் B. 1, 2 மட்டும் C. 3, 4 மட்டும் D. 4 மட்டும் CorrectIncorrectUnattempted - Question 91 of 100
91. Question
1 pointsThe ozone layer of atmosphere absorbs
A. Visible Radiation B. Infrared Radiation C. Ultraviolet Radiation D. Radio Waves ஓசோன் படலம் எதை கிரகித்துக் கொள்கிறது
A. கண்ணுறு ஒளி B. அகச்சிவப்பு கதிர்கள் C. புற ஊதாக் கதிர்கள் D. ரேடியோ அலைகள் CorrectIncorrectUnattempted - Question 92 of 100
92. Question
1 pointsMatch the following
a. Current Strength – 1. Ohm
b. Resistance – 2. Volt
c. Potential Difference – 3. Coulomb
d. Electric Current – 4. Ampere
A. 4 1 2 3 B. 3 2 1 4 C. 1 4 3 2 D. 4 3 1 2 பொருத்துக
a. மின்னோட்டத்திறன் – 1. ஓம்
b. மின்தடை – 2. ஓல்ட்
c. மின்னழுத்த வேறுபாடு – 3. கூலும்
d. மின்னோட்டத்தின் அளவு – 4. ஆம்பியர்
A. 4 1 2 3 B. 3 2 1 4 C. 1 4 3 2 D. 4 3 1 2 CorrectIncorrectUnattempted - Question 93 of 100
93. Question
1 pointsTwo coils are placed close to each other the mutual inductance of the pair of coils depends upon
A. The material wire of the coils
B. The currents in the two coils
C. The rate at which current are changing in the two coils
D. The relative position of coilsஇரண்டு கம்பிச்சுருள் அருகில் வைக்கப்பட்டுள்ளது இரண்டு கம்பிச்சுருளுக்கு இடையே உண்டாகும் பரிமாற்ற மின்தூண்டல் எதை சார்ந்து இருக்கும்
A. சுருள் செய்யப்பட்ட உலோகத்தின் தன்மை
B. சுருளின் பாயும் மின்னோட்டத்தை
C. சுருளின் பாயும் மின்னோட்டத்தின் அளவை மாற்றும் போது
D. சுருளின் நிலையை பொறுத்ததுCorrectIncorrectUnattempted - Question 94 of 100
94. Question
1 pointsThe machine that picture lie detection in investigating criminal is __________.
A. EEG B. ECG C. Polygraph D. Doppler குற்றவாளிகள் பொய் சொல்வதை கண்டறிய பயன்படும் கருவி எதன் அடிப்படையில் செயல்படுகிறது?
A. EEG B. ECG C. பாலிகிராப் D. டோப்ளர் CorrectIncorrectUnattempted - Question 95 of 100
95. Question
1 pointsThe motion of the rocket is based on which law?
A. Newton first law B. Newton 2nd law C. Newton third law D. joule Thomson law ராக்கெட் உந்தத்தின் இயக்கவியலின் விதி?
A. நியூட்டனின் முதல் விதி B. நியூட்டனின் இரண்டாம் விதி C. நியூட்டனின் மூன்றாம் விதி D. ஜூல் தாம்சன் விதி CorrectIncorrectUnattempted - Question 96 of 100
96. Question
1 pointsThe portion of incident radiation reflected back to space from the plant is called ___________.
A. Atmosphere Windows B. Albedo C. Rayleigh Scattering D. Law of Scattering சூரிய கதிர் வீச்சின் ஒருபகுதி பிரதிபலிப்பான் மூலம் விண்வெளிக்கு திரும்பி அனுப்பப்படுவது இவ்வாறு அழைக்கப்படுகின்றது.
A. வளிமண்டல சன்னல்கள் B. அல்பிடோ C. ராலே ஒளிச்சிதறல் D. ஒளிச்சிதறல் விதி CorrectIncorrectUnattempted - Question 97 of 100
97. Question
1 pointsThe rest mass of photon is __________.
A. zero B. infinity C. depend on its wavelength D. depend on its velocity போடானின் ஓய்வு நிறையானது?
A. சுழி B. ஈறில்லாதது C. அலை நீளத்தை சார்ந்திருக்கும் D. திசைவேகத்தை சார்ந்து இருக்கும் CorrectIncorrectUnattempted - Question 98 of 100
98. Question
1 pointsThe velocity of sound maximum at
A. Water
B. Solid
C. Air
D. Vaccumஒலியின் வேகம் கீழ்க்கண்டவற்றில் எதில் அதிகமாக இருக்கும்
A. நீர
B. திடப்பொருள்
C. காற்று
D. வெற்றிடம்CorrectIncorrectUnattempted - Question 99 of 100
99. Question
1 pointsMatch the following
a. Control center – 1. Cell membrane
b. Food producer (Plant cell) – 2. Mitochondria
c. Gate of the nucleus – 3. Nucleus
d. Gate of the cell – 4. Chloroplasts
e. Energy producer – 5. Nuclear membrane
A. 1 2 3 4 5 B. 2 5 1 3 4 C. 3 4 5 1 2 D. 5 4 3 2 1 பொருத்துக
a. கட்டுப்பாட்டு மையம் – 1. செல்சுவர்
b. உணவு உற்பத்தியாளர் – 2. மைட்டோகாண்ட்ரியா
c. உட்கரு வாயில் – 3. நியூக்ளியஸ்
d. செல்லின் வாயில் – 4. குளோரோபிளாஸ்ட்
e. ஆற்றல் உற்பத்தியாளர் – 5. உட்கரு உரை
A. 1 2 3 4 5 B. 2 5 1 3 4 C. 3 4 5 1 2 D. 5 4 3 2 1 CorrectIncorrectUnattempted - Question 100 of 100
100. Question
1 pointsMost organelles in a eukaryotic cell are found in the
A. Cell wall B. Cytoplasm C. Nucleus D. Vacuole யூகரியோட் செல்லில் நுண்ணுறுப்புகள் காணப்படும் இடம்
A. செல்சுவர் B. சைட்டோபிளாசம் C. உட்கரு D. நுண் குமிழ்கள் CorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: TEST 25 SCIENCE REVISION GROUP 2 2021
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||