TNPSC GROUP IV/ VAO/ FOREST GUARD/ FOREST WATCHER TEST BATCH 2024
Test Details:
- TEST NUMBER: 3
- TEST PORTION: 8TH ம் வகுப்பு தமிழ் புதிய புத்தகம் (முழுவதும்) + தமிழ் பழையபுத்தக முந்தய ஆண்டு வினாக்கள் (7,8 AND 9) + நடப்பு நிகழ்வுகள் MAY 2023 (PYQ AND CURRENT AFFAIRS ALREADY PROVIDED IN WHATSAPP GROUP)
- TEST SCHEDULE: DOWNLOAD
FREE BATCH:
- ONLINE TEST AND RANK LIST
PAID BATCH (199)
- ONLINE TEST AND RANK LIST
- QUESTION PDF
- ANSWER KEY PDF
- DEDICATED WHATSAPP GROUP
- JOIN OUR TEST: CLICK HERE
Instructions:
- FREE REGISTRATION CLICK
- LOGIN CLICK
- How to use this Test Properly Click
- (MUST READ BEFORE TAKING TEST)
- Our Official Telegram Channel Join
START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.
ALL THE BEST
0 of 150 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" TEST 3- GROUP 4 (2024) "
0 of 150 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- Answered
- Review
- Question 1 of 150
1. Question
1 pointsபொருந்தா இணையைச் சுட்டுக:
CorrectIncorrectUnattempted - Question 2 of 150
2. Question
1 pointsபொருத்துக
வேற்றுமை உருபு
(a) நான்காம் வேற்றுமை 1. இன்
(b) ஐந்தாம் வேற்றுமை 2. அது
(c) ஆறாம் வேற்றுமை 3. கண்
(d) ஏழாம் வேற்றுமை 4. குCorrectIncorrectUnattempted - Question 3 of 150
3. Question
1 pointsகீழ்க்கண்ட கூற்றுக்களுள் சரியானவற்றைத் தேர்வு செய்க
1. தாயுமானவர் பிறந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பழவேற்காடு
2. இவர் காலம் கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு
3. தாயுமானவர் திருப்பாடல் திரட்டு என்பது இவர் எழுதிய நூல்
4. திருச்சியை ஆண்ட விசயரகுநாத சேதுபதியிடம் கருவூல அலுவலராகப் பணியாற்றியவர்CorrectIncorrectUnattempted - Question 4 of 150
4. Question
1 pointsபொருளறிந்து பொருத்துக:
(a) தடக்கர் 1. கரடி
(b) எண்கு 2. காட்சி
(c) வள்உகிர் 3. பெரிய யானை
(d) தெரிசனம் 4. கூர்மையான நகம்CorrectIncorrectUnattempted - Question 5 of 150
5. Question
1 pointsகவுந்தியடிகள் எந்த மதத்தைச் சார்ந்த துறவி?
CorrectIncorrectUnattempted - Question 6 of 150
6. Question
1 pointsபதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
CorrectIncorrectUnattempted - Question 7 of 150
7. Question
1 pointsஅவன் சித்திரையான் – எவ்வகை பெயர்
CorrectIncorrectUnattempted - Question 8 of 150
8. Question
1 pointsஜெராக்ஸ் (Xerox) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்
CorrectIncorrectUnattempted - Question 9 of 150
9. Question
1 points“திருத்தொண்டர் புராணம்” என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல்
CorrectIncorrectUnattempted - Question 10 of 150
10. Question
1 points‘தபோலி’ என்னும் சிற்றூர் எந்த மாநிலத்தில் உள்ளது.
CorrectIncorrectUnattempted - Question 11 of 150
11. Question
1 points“நாயின் வாயினீர் தன்னை நீரெனா
நவ்வி நாவினால் நக்கி விக்குமே” – இவ்வரிகள் இடம்பெற்ற நூல்CorrectIncorrectUnattempted - Question 12 of 150
12. Question
1 pointsபொருத்துக
பொழுது திணை
(a) குறிஞ்சி 1. ஏற்பாடு
(b) முல்லை 2. நண்பகல்
(c) மருதம் 3. மாலை
(d) நெய்தல் 4. யாமம்
(e) பாவை 5. வைகறைCorrectIncorrectUnattempted - Question 13 of 150
13. Question
1 pointsஅறவுரைக்கோவை எனும் நூலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை
CorrectIncorrectUnattempted - Question 14 of 150
14. Question
1 pointsபொருத்துக
(a) ஒப்புரவு 1. சான்றாண்மை
(b) சால்பு 2. உதவுதல்
(c) மாற்றார் 3. உரைகல்
(d) கட்டளை 4. பகைவர்CorrectIncorrectUnattempted - Question 15 of 150
15. Question
1 pointsதவறான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.
CorrectIncorrectUnattempted - Question 16 of 150
16. Question
1 pointsபொருத்துக: தாவர உறுப்புப் பெயர்கள்
(a) மூங்கில் 1. தாள்
(b) வேப்பம் 2. கூந்தல்
(c) கமுகம் 3. தழை
(d) நெல் 4. இலைCorrectIncorrectUnattempted - Question 17 of 150
17. Question
1 pointsபொருத்துக:
(a) எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் 1. கண்ணதாசன்
(b) பாட்டாளி மக்களது பசி தீர வேண்டும் 2. கவிமணி
(c) எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் 3. நாமக்கல் கவிஞர்
(d) சபைகளிலே தமிழெழுந்து முழங்க வேண்டும் 4. பாரதிதாசன்CorrectIncorrectUnattempted - Question 18 of 150
18. Question
1 points“நீ மீண்டும் தோன்றிய பாரதியடா” என்று கல்யாண சுந்தரத்தை பாராட்டியவர்
CorrectIncorrectUnattempted - Question 19 of 150
19. Question
1 pointsபட்டியல் | உடன் பட்டியல் II ஐப் பொருத்தி இலக்கணக் குறிப்பு எழுதுக.
பட்டியல் 1 பட்டியல் II
(a) ஈரீவளை .1. பண்புத்தொகை
(b) மாமலை 2. ஏழாம் வேற்றுமைத்தொகை
(c) தண்குடை 3. உரிச்சொல் தொடர்
(d) கையேந்தி 4. வினைத்தொகைCorrectIncorrectUnattempted - Question 20 of 150
20. Question
1 pointsபொருத்துக:
(a) டால்ஸ்டாய் 1. விசுவ பாரதியில் பணி புரிந்த பேராசிரியர்
(b) பெட்ரண்ட் ரஸ்ஸல் 2. கிரேக்க சிந்தனையாளர்
(c) கிருபாளினி 3. இரஷ்ய நாட்டு எழுத்தாளர்
(d) பிளேட்டோ 4. சிந்தனையாளர் கல்வியாளர்CorrectIncorrectUnattempted - Question 21 of 150
21. Question
1 pointsபெரியார் பெண்களுக்கு மிக முக்கியம் என்றவை
1. அறிவு
2. நகை
3. அழகு
4. சுயமரியாதைCorrectIncorrectUnattempted - Question 22 of 150
22. Question
1 pointsபிழையான கூற்றைக் கண்டறிக
CorrectIncorrectUnattempted - Question 23 of 150
23. Question
1 pointsஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படு பொருளாக வேறுபடுத்துவது
CorrectIncorrectUnattempted - Question 24 of 150
24. Question
1 points“செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர் போன்ம் மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்” – என்ற செய்யுள் தொடர் அமைந்துள்ள நூல் எது?
CorrectIncorrectUnattempted - Question 25 of 150
25. Question
1 points‘மீதூண் விரும்பேல்’ இவ்வடியின் பொருள்
CorrectIncorrectUnattempted - Question 26 of 150
26. Question
1 pointsபொருந்தாத இணையினைக் கண்டறிக.
CorrectIncorrectUnattempted - Question 27 of 150
27. Question
1 points‘புரட்சி முழக்கம்’ என்னும் நூலை எழுதியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 28 of 150
28. Question
1 pointsயார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கிய போது நான் காப்பேன் என்று எழுந்தார் ஒருவர். அவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 29 of 150
29. Question
1 points‘கொக்கொக்க கூம்பும் பருவத்து’ -இவ்வுவமையால் விளக்கப்படும் பொருள் யாது?
CorrectIncorrectUnattempted - Question 30 of 150
30. Question
1 pointsநீலகேசி எப்பாவால் எழுதப்பட்டது?
CorrectIncorrectUnattempted - Question 31 of 150
31. Question
1 pointsThe country’s first Neo Metro will start on
(A) Mumbai
(B) Darjiling
(C) Shimla
(D) Dehradun
நாட்டின் முதல் நியோ மெட்ரோ சேவையானது எங்குத் தொடங்கப்பட உள்ளது?
(A) மும்பை
(B) டார்ஜிலிங்
(C) சிம்லா
(D) டேராடூன்CorrectIncorrectUnattempted - Question 32 of 150
32. Question
1 pointsWho recently took oath as the chairman of Union Public Service Commission?
(A) MAnoj Kumar
(B) Manoj Soni
(C) Manoj Pande
(D) Manoj Rajesh
சமீபத்தில் மத்திய அரசுப் பணியாளர் ஆணையத்தின் தலைவராகப் பதவியேற்றவர் யார்?
(A) மனோஜ் குமார்
(B) மனோஜ் சோனி
(C) மனோஜ் பாண்டே
(D) மனோஜ் ராஜேஷ்CorrectIncorrectUnattempted - Question 33 of 150
33. Question
1 pointsGlobal Land Outlook report was published by the
(A) World Bank
(B) United Nations Convention to Combat Desertification
(C) IMF
(D) UNDP
உலக நிலங்கள் கண்ணோட்ட அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?
(A) உலக வங்கி
(B) ஐக்கிய நாடுகள் சபையின் பாலைவனமாக்குதலுக்கு எதிரான உடன்படிக்கை
(C) IMF
(D) யுஎன்டிபிCorrectIncorrectUnattempted - Question 34 of 150
34. Question
1 pointsWho won the Laureus World Sportsman of the Year 2023?
(A) Lionel Messi
(B) Diego Maradona
(C) Cristiano Ronaldo
(D) Pele
2023 ஆம் ஆண்டின் லாரஸ் உலக விளையாட்டு வீரர் விருதினை வென்றவர் யார்?
(A) லியோனல் மெஸ்ஸி
(B) டியாகோ மரடோனா
(C) கிறிஸ்டியானோ ரொனால்டோ
(D) பீலேCorrectIncorrectUnattempted - Question 35 of 150
35. Question
1 pointsAfter 110 years, a Tiger was spotted at
(A) Maharastra
(B) Bihar
(C) Haryana
(D) Rajasthan
எந்தப் பகுதியில் 110 ஆண்டுகளுக்குப் பிறகு புலி தென்பட்டுள்ளது?
(A) மகாராஷ்டிரா
(B) பீகார்
(C) ஹரியானா
(D) ராஜஸ்தான்CorrectIncorrectUnattempted - Question 36 of 150
36. Question
1 pointsTamilnadu aims to eliminate the revenue deficit by
(A) 2024-25
(B) 2025-26
(C) 2026-27
(D) 2027-28
வருவாய்ப் பற்றாக்குறையினை நீக்குவதற்குத் தமிழக அரசு நிர்ணயித்துள்ள இலக்கு ஆண்டு எது?
(A) 2024-25
(B) 2025-26
(C) 2026-27
(D) 2027-28CorrectIncorrectUnattempted - Question 37 of 150
37. Question
1 pointsMeitei is a majority community in
(A) Manipur
(B) Megalaya
(C) Mizoram
(D) Nagaland
மெய்தே என்ற பிரிவினர் எந்த மாநிலத்தில் பெரும்பான்மைச் சமூகமாக உள்ளனர்?
(A) மணிப்பூர்
(B) மேகாலயா
(C) மிசோரம்
(D) நாகாலாந்துCorrectIncorrectUnattempted - Question 38 of 150
38. Question
1 pointsWhich airport has been awarded the international safety award by the British Safety Council?
(A) Chennai
(B) Trichy
(C) Erode
(D) Ramanathapuram
பிரிட்டிஷ் பாதுகாப்பு சபையின் சர்வதேசப் பாதுகாப்பு விருது பெற்ற விமான நிலையம் எது?
(A) சென்னை
(B) திருச்சி
(C) ஈரோடு
(D) ராமநாதபுரம்CorrectIncorrectUnattempted - Question 39 of 150
39. Question
1 pointsGigaChat, an Artificial Intelligence tool, has been launched by
(A) USA
(B) China
(C) Russia
(D) India
ஜிகாசாட் என்ற செயற்கை நுண்ணறிவு வசதியினை அறிமுகப்படுத்திய நாடு எது?
(A) அமெரிக்கா
(B) சீனா
(C) ரஷ்யா
(D) இந்தியாCorrectIncorrectUnattempted - Question 40 of 150
40. Question
1 pointsWhich one released the Global Slavery Index 2023?
(A) UNICEF
(B) Right for Mankind
(C) Walk Free Foundation
(D) Child not Slave Foundation
2023 ஆம் ஆண்டு அடிமைநிலைக் குறியீட்டினை வெளியிட்ட அமைப்பு எது?
(A) UNICEF
(B) Right for Mankind
(C) Walk Free Foundation
(D) Child not Slave FoundationCorrectIncorrectUnattempted - Question 41 of 150
41. Question
1 pointsApple Company’s first retail store in India was launched at
(A) Mumbai
(B) Bangalore
(C) Lucknow
(D) Ahamadabad
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் சில்லறை விற்பனைக் கடை எங்குத் தொடங்கப் பட்டுள்ளது?
(A) மும்பை
(B) பெங்களூர்
(C) லக்னோ
(D) அகமதாபாத்CorrectIncorrectUnattempted - Question 42 of 150
42. Question
1 pointsAjit Kumar Mohanty has been appointed as the chairman of the
(A) Election Commission
(B) IISC
(C) SAIL
(D) Atomic Energy Commission
அஜித்குமார் மொகந்தி எந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்?
(A) தேர்தல் ஆணையம்
(B) ஐஐஎஸ்சி
(C) SAIL
(D) அணுசக்தி ஆணையம்CorrectIncorrectUnattempted - Question 43 of 150
43. Question
1 pointsChief Economists Outlook report was recently released by
(A) International Monetary Fund
(B) World Economic Forum
(C) World Bank
(D) WTO
தலைமைப் பொருளாதார நிபுணர்கள் கண்ணோட்ட அறிக்கையினை சமீபத்தில் வெளியிட்ட அமைப்பு எது?
(A) சர்வதேச நாணய நிதியம்
(B) உலகப் பொருளாதார மன்றம்
(C) உலக வங்கி
(D) WTOCorrectIncorrectUnattempted - Question 44 of 150
44. Question
1 pointsWhich is the first state in India to provide Digital health cards for children?
(A) Tamilnadu
(B) Gujarat
(C) Uttar Pradesh
(D) West Bengal
இந்தியாவில் குழந்தைகளுக்கான எண்ணிம சுகாதார அட்டைகளை வழங்கிய முதல் மாநிலம் எது?
(A) தமிழ்நாடு
(B) குஜராத்
(C) உத்தரப் பிரதேசம்
(D) மேற்கு வங்காளம்CorrectIncorrectUnattempted - Question 45 of 150
45. Question
1 pointsPorpanaikottai is located in which of the following district?
(A) Ramanathapuram
(B) Pudukkottai
(C) Kantharvakottai
(D) Sriperumputhur
பொற்பனைக் கோட்டை பின்வரும் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
(A) ராமநாதபுரம்
(B) புதுக்கோட்டை
(C) கந்தர்வகோட்டை
(D) ஸ்ரீபெரும்புதூர்CorrectIncorrectUnattempted - Question 46 of 150
46. Question
1 pointsG7 2023 summit was hosted by
(A) India
(B) Australia
(C) Canada
(D) Japan
2023 ஆம் ஆண்டு G7 உச்சி மாநாட்டினை நடத்திய நாடு எது?
(A) இந்தியா
(B) ஆஸ்திரேலியா
(C) கனடா
(D) ஜப்பான்CorrectIncorrectUnattempted - Question 47 of 150
47. Question
1 pointsWhich one observes the 75th Anniversary this year?
(A) UN Peacekeepers Day
(B) UN Millets Day
(C) UNEP Growth Day
(D) IBRD
இந்த ஆண்டில் எத்தினத்திற்கான 75வது ஆண்டு விழா அனுசரிக்கப்பட்டது?
(A) ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படை தினம்
(B) UN Millets Day
(C) UNEP வளர்ச்சி நாள்
(D) IBRDCorrectIncorrectUnattempted - Question 48 of 150
48. Question
1 pointsIndia’s first water metro was inaugurated at
(A) Telangana
(B) Andhra Pradesh
(C) Kerala
(D) Goa
இந்தியாவின் முதல் நீர்வழி மெட்ரோ சேவையானது எங்கு தொடங்கப் பட்டது?
(A) தெலுங்கானா
(B) ஆந்திரப் பிரதேசம்
(C) கேரளா
(D) கோவாCorrectIncorrectUnattempted - Question 49 of 150
49. Question
1 pointsWho suggested the name ‘Mocha’ cyclone?
(A) Sudan
(B) Saudi Arabia
(C) Somalia
(D) Yemen
‘மோச்சா’ புயல் என்ற பெயரைப் பரிந்துரைத்த நாடு எது?
(A) சூடான்
(B) சவுதி அரேபியா
(C) சோமாலியா
(D) ஏமன்CorrectIncorrectUnattempted - Question 50 of 150
50. Question
1 pointsThe World No Tobacco Day is observed on
(A) May 21
(B) May 27
(C) May 30
(D) May 31
உலகப் புகையிலை எதிர்ப்புத் தினம் எப்போது கடைபிடிக்கப் படுகிறது?
(A) மே 21
(B) மே 27
(C) மே 30
(D) மே 31CorrectIncorrectUnattempted - Question 51 of 150
51. Question
1 pointsபொருத்துக.
(A) விசும்பு 1.தவறாமை
(B) மயக்கம் 2. வானம்
(C) இருதிணை 3. கலவை
(D) வழாஅமை 4.உயர்திணை, அஃறிணைCorrectIncorrectUnattempted - Question 52 of 150
52. Question
1 pointsஉலகம் “நிலம், நீர், தீ, காற்று, வானம்” என்ற ஐந்துபூதங்களால் ஆனது என்று கூறியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 53 of 150
53. Question
1 pointsஎந்த கலை தோன்றிய பிறகே தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவத்தைப் பெற்றன?
CorrectIncorrectUnattempted - Question 54 of 150
54. Question
1 pointsஏகார, ஓகார வரிசை உயிர்மெய் நெடில் எழுத்துகளைக் குறிக்க இரட்டைக்கொம்பு, இரட்டைக் கொம்புடன் கால் சேர்த்து புதிய வரி வடிவத்தை அறிமுகம் செய்தவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 55 of 150
55. Question
1 pointsநீலகேசி கூறும் நோயின் வகைகள்?
CorrectIncorrectUnattempted - Question 56 of 150
56. Question
1 pointsசெந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 57 of 150
57. Question
1 pointsபொருத்துக.
(a) முகில் 1.முறையாக
(b) கெடிகலங்கி 2. கூட்டம்
(c) சம்பிரமுடன் 3.மேகம்
(d) சேகரம் 4.மிகவருந்திCorrectIncorrectUnattempted - Question 58 of 150
58. Question
1 points“தமிழகப் பழங்குடிகள்” என்ற நூலை இயற்றியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 59 of 150
59. Question
1 pointsஉலக வனவிலங்கு நாள்?
CorrectIncorrectUnattempted - Question 60 of 150
60. Question
1 points“சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி” என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
CorrectIncorrectUnattempted - Question 61 of 150
61. Question
1 pointsதாம் + இனி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
CorrectIncorrectUnattempted - Question 62 of 150
62. Question
1 points“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்” எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?CorrectIncorrectUnattempted - Question 63 of 150
63. Question
1 pointsமனிதன் வாழ்நாளில் எத்தனை லட்சம் கனவுகள் காண்கிறான்?
CorrectIncorrectUnattempted - Question 64 of 150
64. Question
1 points“ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்” என்ற நூலை எழுதியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 65 of 150
65. Question
1 pointsகூற்று 1: நம் உடலின் அசைவுகளையும், உணர்ச்சிகளையும் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துவது சிறுமூளையாகும்
கூற்று 2 :மூக்கு மற்றும் கண்ணின் முடிவு பின்மூளையில் உள்ளதுCorrectIncorrectUnattempted - Question 66 of 150
66. Question
1 pointsபெயரெச்சம் எத்தனை வகைப்படும்?
CorrectIncorrectUnattempted - Question 67 of 150
67. Question
1 points“உள்ளங்கை நெல்லிக்கனி போல” என்ற உவமைத்தொடருக்கு பொருத்தமான பொருளை தேர்ந்தெடுக்கவும்
CorrectIncorrectUnattempted - Question 68 of 150
68. Question
1 points“இளமை விருந்து” என்ற நாலை எழுதியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 69 of 150
69. Question
1 points“பெரியார் மூடநம்பிக்கைகளை ஒழித்தார்” என்பது இரண்டாம் வேற்றுமையில் எந்த பொருளில் வரும்?
CorrectIncorrectUnattempted - Question 70 of 150
70. Question
1 pointsஉரிமைப் பொருளை ______ பொருள் என்றும் கூறுவர்?
CorrectIncorrectUnattempted - Question 71 of 150
71. Question
1 pointsகூற்று 1 : முதல் மற்றும் ஏழாம் வேற்றுமைக்கு என்று தனியாக உறுப்புகள் இல்லை
கூற்று 2 :முதலாம் வேற்றுமை எழுவாய் வேற்றுமை எனவும் அழைக்கப்படுகிறதுCorrectIncorrectUnattempted - Question 72 of 150
72. Question
1 pointsநேர்கூற்றுகளிலும் செய்யுள் அடிகளையோ பொன்மொழிகளையோ குறிப்பிடும் இடங்களில் _____வரும்
CorrectIncorrectUnattempted - Question 73 of 150
73. Question
1 pointsபதிகம் என்பது எத்தனை பாடல்களைக் குறிக்கும்?
CorrectIncorrectUnattempted - Question 74 of 150
74. Question
1 pointsகலித்தொகையில் நெய்தற்கலிப் பாடல்களை இயற்றியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 75 of 150
75. Question
1 pointsஇசைக்கருவிகள் எத்தனை வகைப்படும்?
CorrectIncorrectUnattempted - Question 76 of 150
76. Question
1 pointsபலா மரத்தினால் செய்யப்பட்டு விலங்குத் தோலினால் கட்டப்படும் கருவி _______ ஆகும்?
CorrectIncorrectUnattempted - Question 77 of 150
77. Question
1 points“தொடி” என்பதன் பொருள்?
CorrectIncorrectUnattempted - Question 78 of 150
78. Question
1 pointsநேரிணை சொல்லுக்கு எடுத்துக்காட்டு தருக.
CorrectIncorrectUnattempted - Question 79 of 150
79. Question
1 pointsகொடிய பஞ்சத்தைக் காட்டும் அடையாளமாக நடக்கும் நிகழ்வு எது?
CorrectIncorrectUnattempted - Question 80 of 150
80. Question
1 pointsகரூரைத் தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாகக் குறிப்பிட்ட கிரேக்க அறிஞர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 81 of 150
81. Question
1 pointsசீரங்கராயன் சிவக்குமார் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்?
CorrectIncorrectUnattempted - Question 82 of 150
82. Question
1 pointsவருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அதனை _________ என்பர்?
CorrectIncorrectUnattempted - Question 83 of 150
83. Question
1 pointsநிலைமொழியும் வருமொழியும் இணையும்போது ஓர் எழுத்து மறைவது எனப்படும்
CorrectIncorrectUnattempted - Question 84 of 150
84. Question
1 points“அருவர் வருவர் எனா இறைஞ்சினர்
அபயம் அபயம் என நடுங்கியே” என்ற பாடலை இயற்றியவர் யார்?CorrectIncorrectUnattempted - Question 85 of 150
85. Question
1 pointsசெயங்கொண்டார் எம்மன்னனின் அவைக்களப்புலவராகத் திகழ்ந்தார்?
CorrectIncorrectUnattempted - Question 86 of 150
86. Question
1 pointsமீரா நடத்தி வந்த இதழின் பெயர் என்ன?
CorrectIncorrectUnattempted - Question 87 of 150
87. Question
1 points“இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக் கண்திரள் நோன்காழ் திருத்தி” என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 88 of 150
88. Question
1 pointsவல்லினம் மிகா இடங்கள் எவை?
CorrectIncorrectUnattempted - Question 89 of 150
89. Question
1 points“எக்காளக்கண்ணி” என்ற நூலின் ஆசிரியர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 90 of 150
90. Question
1 pointsமனித எந்திரம் என்ற சிறுகதை எந்த இதழில் வெளியானது?
CorrectIncorrectUnattempted - Question 91 of 150
91. Question
1 pointsஇந்திய அரசு எம்.ஜி.ஆர் அவர்களுக்கு இந்திய மாமணி என்ற விருதினை வழங்கிய ஆண்டு?
CorrectIncorrectUnattempted - Question 92 of 150
92. Question
1 points“மழைகள் அதிர்வன போல் உடன்றன வளவன் விடுபடை வேழம் என்றிருள்” என்ற பாடல் வரியில் ‘வளவன்’ என்பது யாரைக் குறிக்கிறது?
CorrectIncorrectUnattempted - Question 93 of 150
93. Question
1 pointsதமிழில் முதன் முதலில் தோன்றிய பரணி இலக்கியம்?
CorrectIncorrectUnattempted - Question 94 of 150
94. Question
1 pointsஎதுகொல் இது மாயை ஒன்றுகொல் எரிகொல் மறலிகொள் ஊழி யின்கடை’ என்ற பாடலில் உள்ள ‘மறலி’ என்பதன் பொருள்?
CorrectIncorrectUnattempted - Question 95 of 150
95. Question
1 points‘வெங்கரி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது
CorrectIncorrectUnattempted - Question 96 of 150
96. Question
1 pointsஎம்.ஜி.ஆர். – க்கு டாக்டர் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம்?
CorrectIncorrectUnattempted - Question 97 of 150
97. Question
1 points‘நடமாடக் கோவில் நம்பர்க்கு அங்கு ஆ பொருள்? என்ற தொடரில் உள்ள நம்பர் என்பதன் பொருள் என்ன?
CorrectIncorrectUnattempted - Question 98 of 150
98. Question
1 pointsகடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் என்ற சிறுகதையின் ஆசிரியர்?
CorrectIncorrectUnattempted - Question 99 of 150
99. Question
1 points‘கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது’ -இக்குறளில் பயின்று வந்துள்ள அணி?
CorrectIncorrectUnattempted - Question 100 of 150
100. Question
1 pointsதமிழ் மூவாயிரம் என்று அழைக்கப்படும் நூல்
CorrectIncorrectUnattempted - Question 101 of 150
101. Question
1 points“மக்கள் வாழ்க்கையில் மாற்றம் உண்டானால் ஒழிய, நாடு முன்னேற முடியாது” என்று ஆணித்தரமாகக் கூறியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 102 of 150
102. Question
1 points‘ஊராண்மை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது
CorrectIncorrectUnattempted - Question 103 of 150
103. Question
1 pointsஅயோத்திதாசர் ஒரு பைசா தமிழன் எனும் வார இதழைத் தொடங்கி ஆண்டு?
CorrectIncorrectUnattempted - Question 104 of 150
104. Question
1 pointsஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை என்ற அமைப்பை அம்பேத்கர் நிறுவிய ஆண்டு?
CorrectIncorrectUnattempted - Question 105 of 150
105. Question
1 pointsஅம்பேத்கர் இளங்கலைப் பட்டம் பெற்ற பல்கலைக்கழகம்?
CorrectIncorrectUnattempted - Question 106 of 150
106. Question
1 pointsமாநில சுயாட்சி வழங்குவதற்கான இந்திய அரசாங்கச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு?
CorrectIncorrectUnattempted - Question 107 of 150
107. Question
1 pointsபொறைமதம் கடைப்பிடிகள் பொச்சாப்பு மானம்அறம்” – இத்தொடரில் உள்ள பொச்சாப்பு என்பதன் பொருள்?
CorrectIncorrectUnattempted - Question 108 of 150
108. Question
1 pointsஅம்பேத்கரின் புத்தரும் அவரின் தம்மாவும் எப்போது வெளியானது?
CorrectIncorrectUnattempted - Question 109 of 150
109. Question
1 pointsஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு யாருடைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்றது?
CorrectIncorrectUnattempted - Question 110 of 150
110. Question
1 pointsஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படும் இசைக்கருவி வகை
CorrectIncorrectUnattempted - Question 111 of 150
111. Question
1 pointsஒரு நாள் கழிந்தது என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 112 of 150
112. Question
1 points“கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால் மற்றோர் அணிகலம் வேண்டாவாம்” -என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்?
CorrectIncorrectUnattempted - Question 113 of 150
113. Question
1 pointsவிளி வேற்றுமை என அழைக்கப்படுவது?
CorrectIncorrectUnattempted - Question 114 of 150
114. Question
1 pointsஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் என்னும் நூலை எழுதியவர்?
CorrectIncorrectUnattempted - Question 115 of 150
115. Question
1 pointsசிறு தலைப்பான தொகைச்சொல்லை விரித்துக் கூறும் இடத்தில் வரும்
CorrectIncorrectUnattempted - Question 116 of 150
116. Question
1 pointsகுமரகுருபரர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
CorrectIncorrectUnattempted - Question 117 of 150
117. Question
1 points“சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்” என்று சங்கைப் பற்றி குறிப்பிடும் நூல்?
CorrectIncorrectUnattempted - Question 118 of 150
118. Question
1 pointsகலித்தொகை எத்தனை பாடல்களைக் கொண்டது?
CorrectIncorrectUnattempted - Question 119 of 150
119. Question
1 points‘செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை’ என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் எது?
CorrectIncorrectUnattempted - Question 120 of 150
120. Question
1 pointsகொன்றைக்குழல், முல்லைக்குழல், ஆம்பல் குழல் என பல வகையான குழல்கள் இருந்ததாகக் குறிப்பிடும் நூல்?
CorrectIncorrectUnattempted - Question 121 of 150
121. Question
1 points‘அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்’ -இந்த பாடல் வரியில் பேதையார் என்ற சொல்லின் பொருள்?
CorrectIncorrectUnattempted - Question 122 of 150
122. Question
1 pointsதொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
CorrectIncorrectUnattempted - Question 123 of 150
123. Question
1 points“மீனோடு நெற்குவைஇ மிசையம்பின் மனைமறுக்குந்து” என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்?
CorrectIncorrectUnattempted - Question 124 of 150
124. Question
1 pointsஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுவது?
CorrectIncorrectUnattempted - Question 125 of 150
125. Question
1 pointsஆன் பொருநை என்று அழைக்கப்படும் ஆறு
CorrectIncorrectUnattempted - Question 126 of 150
126. Question
1 pointsகடம்பர் என்னும் கடற்கொள்ளையர்களை அடக்கியவர்கள்?
CorrectIncorrectUnattempted - Question 127 of 150
127. Question
1 pointsஇந்தியாவில் முதல் ஆயத்த ஆடைப் பூங்கா
CorrectIncorrectUnattempted - Question 128 of 150
128. Question
1 pointsநாரை பிரியும் விளைவயல் யாணர்த் தாகஅவன் அகன்றலை நாடே – என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
CorrectIncorrectUnattempted - Question 129 of 150
129. Question
1 pointsபேருந்துக் கட்டுமானத் தொழிலின் சிகரமாக விளங்குவது?
CorrectIncorrectUnattempted - Question 130 of 150
130. Question
1 pointsநிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது?
CorrectIncorrectUnattempted - Question 131 of 150
131. Question
1 pointsநெல்லும் உப்பும் நேரே ஊரீர் கொள்ளீரோவெனச் சேரிதொறும் நுவலும் – என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்?
CorrectIncorrectUnattempted - Question 132 of 150
132. Question
1 points“கற்றோர்க்குக் கல்வி நலனே கலன்கள்” என்ற பாடல் வரியில் ‘கலன்’ என்னும் சொல்லுக்குப் பொருள்?
CorrectIncorrectUnattempted - Question 133 of 150
133. Question
1 pointsதிருக்குறளை இயற்கை வாழ்வில்லம் என்று குறிப்பிடுபவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 134 of 150
134. Question
1 points“குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்”என்ற வரிகளை எழுதியவர்?
CorrectIncorrectUnattempted - Question 135 of 150
135. Question
1 pointsபோந்தை வேம்பே ஆரென வரூஉம்
மாபெருந் தானையர் மலைந்த பூவும்’ – என சேரரை காலத்தால் மூத்தவர் எனக் கூறும் நூல்?CorrectIncorrectUnattempted - Question 136 of 150
136. Question
1 pointsகூற்று 1: ஓலைச்சுவடிகளில் புள்ளி இடாமல் எழுதினர்.
கூற்று 2: ஓலைச்சுவடிகளில் நிறுத்தற்குறிகளும் பத்தி பிரித்தலும் கிடையாது.CorrectIncorrectUnattempted - Question 137 of 150
137. Question
1 pointsசெய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி கூறும் நூல் எது?
CorrectIncorrectUnattempted - Question 138 of 150
138. Question
1 points“மொழிக்கெல்லாம் மூத்தவளே! மூவேந்தர் அன்பே! எழில்மகவே! எந்தம் உயிர்” என்று பாடியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 139 of 150
139. Question
1 points“புதிய அறம் பாட வந்த அறிஞன்” என யார் யாரை புகழ்ந்தார்?
CorrectIncorrectUnattempted - Question 140 of 150
140. Question
1 points“குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைபு இலவே” எனக் கூறியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 141 of 150
141. Question
1 pointsமேல்வாய்ப்பல்லை கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கும் எழுத்து.
CorrectIncorrectUnattempted - Question 142 of 150
142. Question
1 pointsஇலக்கண வரலாறு என்னும் நூலை எழுதியவர்
CorrectIncorrectUnattempted - Question 143 of 150
143. Question
1 points‘நீளுழைப்பு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது
CorrectIncorrectUnattempted - Question 144 of 150
144. Question
1 pointsகோணக்காத்துப் பாடலில் இயற்கை அழிவிலிருந்து தங்களைக் காப்பாற்றுமாறு எந்த கடவுளிடம் வேண்டினர்?
CorrectIncorrectUnattempted - Question 145 of 150
145. Question
1 pointsசித்தர் வாழும் மலை எதுவென வெங்கம்பூர் சாமிநாதன் குறிப்பிடுகிறார்?
CorrectIncorrectUnattempted - Question 146 of 150
146. Question
1 pointsபஞ்சக்கும்மிகளை தொகுத்தவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 147 of 150
147. Question
1 points“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்”என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி?
CorrectIncorrectUnattempted - Question 148 of 150
148. Question
1 pointsசேகரம் என்ற சொல்லின் பொருள்
CorrectIncorrectUnattempted - Question 149 of 150
149. Question
1 pointsகடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து. – இக்குறளில் பயின்றுவந்துள்ள அணி?
CorrectIncorrectUnattempted - Question 150 of 150
150. Question
1 pointsபின்வருவனவற்றில் உணர்ச்சிகளின் பிறப்பிடம் எது
CorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: TEST 3- GROUP 4 (2024)
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||