TNPSC GROUP IV/ VAO/ FOREST GUARD/ FOREST WATCHER TEST BATCH 2024
Test Details:
- TEST NUMBER: 5
- TEST PORTION: 9TH (8,9 UNIT) & 10TH (1 TO 5 UNITS) ம் வகுப்பு தமிழ் புதிய புத்தகம் + தமிழ் பழையபுத்தக முந்தய ஆண்டு வினாக்கள் (13,14 AND 15) + நடப்பு நிகழ்வுகள் JULY 2023 (PYQ AND CURRENT AFFAIRS ALREADY PROVIDED IN WHATSAPP GROUP)
- TEST SCHEDULE: DOWNLOAD
FREE BATCH:
- ONLINE TEST AND RANK LIST
PAID BATCH (199)
- ONLINE TEST AND RANK LIST
- QUESTION PDF
- ANSWER KEY PDF
- DEDICATED WHATSAPP GROUP
- JOIN OUR TEST: CLICK HERE
Instructions:
- FREE REGISTRATION CLICK
- LOGIN CLICK
- How to use this Test Properly Click
- (MUST READ BEFORE TAKING TEST)
- Our Official Telegram Channel Join
START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.
ALL THE BEST
0 of 150 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" TEST 5- GROUP 4 (2024) "
0 of 150 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- Answered
- Review
- Question 1 of 150
1. Question
1 pointsWhich social Media platform has been rebranded as X recently?
(A) Instagram
(B) Meta
(C) Twitter
(D) Facebook
சமீபத்தில் X என பெயர் மாற்றப்பட்ட சமூக ஊடகத் தளம் எது?
(A) இன்ஸ்டாகிராம்
(B) மெட்டா
(C) டிவிட்டர்
(D) பேஸ்புக்CorrectIncorrectUnattempted - Question 2 of 150
2. Question
1 pointsWho is the world’s leading rice exporter?
(A) India
(B) Thailand
(C) China
(D) Srilanka
உலகளவில் அரிசி ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள நாடு எது?
(A) இந்தியா
(B) தாய்லாந்து
(C) சீனா
(D) இலங்கைCorrectIncorrectUnattempted - Question 3 of 150
3. Question
1 pointsWhich state has the highest multi-Dimensional poverty in India?
(A) Gujrat
(B) Bihar
(C) Uttar Pradesh
(D) Madhya Pradesh
இந்தியாவில் பல்பரிமாண வறுமை நிலை அதிக அளவில் உள்ள மாநிலம் எது?
(A) குஜராத்
(B) பீகார்
(C) உத்தரப்பிரதேசம்
(D) மத்திய பிரதேசம்CorrectIncorrectUnattempted - Question 4 of 150
4. Question
1 pointsThe Export Preparedness Index Report 2022 is topped by
(A) Tamilnadu
(B) Kerala
(C) Karnataka
(D) Andhra Pradesh
2022 ஆம் ஆண்டு ஏற்றுமதி தயார்நிலைக் குறியீட்டு அறிக்கையில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
(A) தமிழ்நாடு
(B) கேரளா
(C) கர்நாடகா
(D) ஆந்திரப் பிரதேசம்CorrectIncorrectUnattempted - Question 5 of 150
5. Question
1 pointsThe birth anniversary of Kamarajar is
(A) June 15
(B) June 17
(C) July 15
(D) July 17
காமராஜருடைய பிறந்த நாள் எப்பொழுது??
(A) ஜூன் 15
(B) ஜூன் 17
(C) ஜூலை 15
(D) ஜூலை 17CorrectIncorrectUnattempted - Question 6 of 150
6. Question
1 pointsThe 50th Meeting of the GST Council took place in
(A) Chennai
(B) New Delhi
(C) Mumbai
(D) Ranchi
சரக்கு மற்றும் சேவை வரிச் சபையின் 50வது கூட்டமானது எங்கு நடைபெற்றது?
(A) சென்னை
(B) புது டெல்லி
(C) மும்பை
(D) ராஞ்சிCorrectIncorrectUnattempted - Question 7 of 150
7. Question
1 pointsJIMEX is the joint exercise between India and
(A) Malesia
(B) Japan
(C) Singapore
(D) India
JIMEX என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே மேற்கொள்ளப் படும் கூட்டு இராணுவப் பயிற்சியாகும்?
(A) மலேசியா
(B) ஜப்பான்
(C) சிங்கப்பூர்
(D) இந்தியாCorrectIncorrectUnattempted - Question 8 of 150
8. Question
1 pointsIn 2023, who became the new permanent member of the Shanghai Cooperation Organisation (SCO)?
(A) China
(B) Uganda
(C) Russia
(D) Iran
2023 ஆம் ஆண்டில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) புதிய நிரந்தர உறுப்பினராக இணைந்துள்ள நாடு எது?
(A) சீனா
(B) உகாண்டா
(C) ரஷ்யா
(D) ஈரான்CorrectIncorrectUnattempted - Question 9 of 150
9. Question
1 pointsThreads app was launched by
(A) Facebook
(B) Twitter
(C) Meta
(D) Google
த்ரெட்ஸ் (சரடு) செயலியினை அறிமுகப் படுத்தியுள்ள நிறுவனம் எது?
(A) முகநூல்
(B) ட்விட்டர்
(C) மெட்டா
(D) கூகுள்CorrectIncorrectUnattempted - Question 10 of 150
10. Question
1 pointsWho won the Asian Kabaddi Championship 2023?
(A) Pakistan
(B) Afghanistan
(C) India
(D) Srilanka
2023 ஆம் ஆண்டு ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற அணி எது?
(A) பாகிஸ்தான்
(B) ஆப்கானிஸ்தான்
(C) இந்தியா
(D) இலங்கைCorrectIncorrectUnattempted - Question 11 of 150
11. Question
1 pointsIndia’s first ‘Police Drone Unit’ was launched at
(A) Chennai
(B) Kovai
(C) Nellai
(D) Trichy
இந்தியாவின் முதல் ‘காவல்துறைக்கான ஆளில்லா விமானப் பிரிவு’ எங்கு தொடங்கப் பட்டுள்ளது?
(A) சென்னை
(B) கோவை
(C) நெல்லை
(D) திருச்சிCorrectIncorrectUnattempted - Question 12 of 150
12. Question
1 pointsIndia’s first private hill station is located at
(A) Uttarakhand
(B) Jammu and Kashmir
(C) Maharashtra
(D) Assam
இந்தியாவின் முதல் தனியார் மலை வாழ்தலம் எங்கு அமைந்துள்ளது?
(A) உத்தரகாண்ட்
(B) ஜம்மு மற்றும் காஷ்மீர்
(C) மகாராஷ்டிரா
(D) அசாம்CorrectIncorrectUnattempted - Question 13 of 150
13. Question
1 pointsThe first flying training organisation (FTO) in Tamil Nadu is setup at
(A) Namakkal
(B) Salem
(C) Nilgiri
(D) Kovai
தமிழ்நாட்டின் முதல் விமானப் பயிற்சி நிறுவனமானது (FTO) எங்கு நிறுவப் பட்டுள்ளது?
(A) நாமக்கல்
(B) சேலம்
(C) நீலகிரி
(D) கோவைCorrectIncorrectUnattempted - Question 14 of 150
14. Question
1 pointsIndia’s military is the powerful one at
(A) 1st Place
(B) 2nd Place
(C) 3rd Place
(D) 4th Placeசக்தி வாய்ந்த இராணுவப் பிரிவுகளின் பட்டியலில் இந்திய இராணுவம் எந்த இடத்தில் உள்ளது?
(A) 1வது இடம்
(B) 2வது இடம்
(C) 3வது இடம்
(D) 4வது இடம்CorrectIncorrectUnattempted - Question 15 of 150
15. Question
1 pointsIndia’s first Tele-MANAS chatbot was launched at
(A) Jammu and Kashmir
(B) Nagaland
(C) Manipur
(D) Meghalaya
இந்தியாவின் முதல் Tele-MANAS உரையாடு மென்பொருளினை அறிமுகப் படுத்தியுள்ள மாநிலம் எது?
(A) ஜம்மு காஷ்மீர்
(B) நாகாலாந்து
(C) மணிப்பூர்
(D) மேகாலயாCorrectIncorrectUnattempted - Question 16 of 150
16. Question
1 pointsWhich state has the highest burden of sickle cell anaemia in India?
(A) Maharashtra
(B) Madhya Pradesh
(C) Bihar
(D) Telangana
இந்தியாவில் அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகைப் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலம் எது?
(A) மகாராஷ்டிரா
(B) மத்திய பிரதேசம்
(C) பீகார்
(D) தெலுங்கானாCorrectIncorrectUnattempted - Question 17 of 150
17. Question
1 pointsThe World Competitiveness Ranking was released by
(A) International Institute for Competitiveness Development
(B) International Institute for Ranking Development
(C) International Institute for Management Development
(D) International Institute for World Development
உலகப் போட்டித் திறன் தரவரிசையினை வெளியிட்ட அமைப்பு எது?
(A) போட்டித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச நிறுவனம்
(B) தரவரிசை மேம்பாட்டுக்கான சர்வதேச நிறுவனம்
(C) சர்வதேச மேலாண்மை மேம்பாட்டு நிறுவனம்
(D) உலக வளர்ச்சிக்கான சர்வதேச நிறுவனம்CorrectIncorrectUnattempted - Question 18 of 150
18. Question
1 pointsThe Book ‘Rebels against the Raj: Western Fighters for India’s Freedom’ is written by
(A) Arundhati Rai
(B) Bibin Chandra
(C) Ramesh Chandra
(D) Ramchandra Guha
‘Rebels Against the Raj: Western Fighters for India’s Freedom’’ என்ற புத்தகத்தினை எழுதியவர் யார்?
(A) அருந்ததி ராய்
(B) பிபின் சந்திரா
(C) ரமேஷ் சந்திரா
(D) ராமச்சந்திர குஹாCorrectIncorrectUnattempted - Question 19 of 150
19. Question
1 pointsWho has recently released the Energy Transition Index?
(A) World Economic Forum
(B) International Monetary Fund
(C) IBRD
(D) International Energy Agency
சமீபத்தில் ஆற்றல் மாற்றக் குறியீட்டினை வெளியிட்ட அமைப்பு எது?
(A) உலகப் பொருளாதார மன்றம்
(B) சர்வதேச நாணய நிதியம்
(C) IBRD
(D) சர்வதேச எரிசக்தி நிறுவனம்CorrectIncorrectUnattempted - Question 20 of 150
20. Question
1 pointsSanjay Kumar Mishra is the director of
(A) Election Commission
(B) Enforcement Directorate
(C) CBI
(D) CVC
சஞ்சய் குமார் மிஸ்ரா எந்த அமைப்பின் இயக்குனர்?
(A) தேர்தல் ஆணையம்
(B) அமலாக்க இயக்குநரகம்
(C) சி.பி.ஐ
(D) CVCCorrectIncorrectUnattempted - Question 21 of 150
21. Question
1 pointsசரியான விடையைத் தேர்ந்தெடுத்திடுக:
(a) வினைத்தொகை 1. நாலிரண்டு
(b) உவமைத்தொகை 2. செய்தொழில்
(c) உம்மைத்தொகை 3. பவளவாய் பேசினாள்
(d) அன்மொழித்தொகை 4. மதிமுகம்CorrectIncorrectUnattempted - Question 22 of 150
22. Question
1 points‘இராசதண்டனை’இந்த நாடகத்தை யார் படைத்தார்?
CorrectIncorrectUnattempted - Question 23 of 150
23. Question
1 points“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்..” என்னும் செய்யுளடிகள் இடம்பெற்ற நூல்.
CorrectIncorrectUnattempted - Question 24 of 150
24. Question
1 pointsபாஞ்சாலி சபதத்தின் பிரிவுகள் பாடல்கள் எண்ணிக்கையில் பின்வருவனவற்றுள் எது சரியானது?
CorrectIncorrectUnattempted - Question 25 of 150
25. Question
1 pointsபொருளறிந்து பொருத்துக.
சொல் பொருள்
(a) வைதருப்பம் 1. சித்திரகவி
(b) கௌடம் 2. ஆசுகவி
(c) பாஞ்சாலம் 3. வித்தாரகவி
(d) மாகதம் 4. மதுரகவிCorrectIncorrectUnattempted - Question 26 of 150
26. Question
1 pointsமரபுச் சொற்களைப் பொருத்துக:
(a) ஈச்சம் 1. மடல்
(b) மூங்கில் 2. ஓலை
(c) வேப்பம் 3. இலை
(d) தாழை 4. தழைCorrectIncorrectUnattempted - Question 27 of 150
27. Question
1 pointsபொருத்துக:
அஃறிணை உயிர்கள் ஒலிமரபு
(a) பூனை 1. குனுகும்
(b) புறா 2. முரலும்
(c) குரங்கு 3. சீறும்
(d)வண்டு 4. அலப்பும்CorrectIncorrectUnattempted - Question 28 of 150
28. Question
1 points“பிறகு விழிதிறந்து பார்க்கையிலே சூழ்ந்திருக்கும் பண்டைச் சுவடி எழுதுகோல்” -இப்பாடலடி இடம் பெற்றுள்ள கவிதை நூல் எது?
CorrectIncorrectUnattempted - Question 29 of 150
29. Question
1 points“உலகெலாம்” என்று இறைவன் அடியெடுத்துக் கொடுக்கப் பாடப்பட்ட நூல் எது?
CorrectIncorrectUnattempted - Question 30 of 150
30. Question
1 points“சொல்லரும் சூல்பசும் பாம்பின் தோற்றம் போல்
மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார்” என்ற பாடலில் பயின்று வரும் பொருள்கோள் எது?CorrectIncorrectUnattempted - Question 31 of 150
31. Question
1 pointsசொற்களின் வகைகளைப் பொருத்திடுக:
(a) காற்று, பலகை 1. பெயர்த் திரிசொற்கள்
(b) எயிறு. நல்குரவு 2. வடசொற்கள்
(c) கமலம், புஷ்பம் 3. பெயர் இயற்சொற்கள்
(d) கேணி, பெற்றம் 4. திசைச் சொற்கள்CorrectIncorrectUnattempted - Question 32 of 150
32. Question
1 pointsபிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
-இக்குறளில் பயின்று வரும் அணியை எழுதுக?CorrectIncorrectUnattempted - Question 33 of 150
33. Question
1 pointsசொல்லைப் பொருளோடு பொருத்துக:
சொல் பொருள்
(a) வனப்பு 1. காடு
(b) அடவி 2. பக்கம்
(c) மருங்கு 3. இனிமை
(d) மதுரம் 4. அழகுCorrectIncorrectUnattempted - Question 34 of 150
34. Question
1 pointsபொருத்துக:
(a) என்றல் 1. முற்றும்மை
(b) நுந்தை 2. குறிப்பு வினைமுற்று
(c) யாவையும் 3. மரூஉ
(d) நன்று 4. தொழிற்பெயர்CorrectIncorrectUnattempted - Question 35 of 150
35. Question
1 pointsதொகை நிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள் தருவது எது என தேர்ந்தெடு
CorrectIncorrectUnattempted - Question 36 of 150
36. Question
1 points“புத்தகம் வாசிப்பதனை கடமைபாக ஆக்குதல் கூடாது; கட்டாயப்படுத்தவம் கூடாது. அப்படி செய்தால், புத்தகம் வாசிப்பு மகிழ்ச்சியைத் தராது” என்று கூறியவரை தேர்ந்தெடு
CorrectIncorrectUnattempted - Question 37 of 150
37. Question
1 points“நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான்” இத்தொடரில் குறிப்பிடப்படுகின்ற அரசன் யார் என்று தேர்ந்தெடு
CorrectIncorrectUnattempted - Question 38 of 150
38. Question
1 pointsகாந்திபுராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
CorrectIncorrectUnattempted - Question 39 of 150
39. Question
1 points“சான்றாண்மை” – அசை பிரித்துக் காட்டுதலில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
CorrectIncorrectUnattempted - Question 40 of 150
40. Question
1 points“பட்டியுளகாளை பிடிபால் கறக்குமே நல்ல பசு வேளை தவிரா துழும்” இப்பாடல் அடிகளில் இடம்பெற்றுள்ள பொருள்கோள் வகையினை தேர்ந்தெடு.
CorrectIncorrectUnattempted - Question 41 of 150
41. Question
1 pointsபொருத்துக:
1. மான் (a) அடவி
2. சிலுவை (b) நவ்வி
3. காடு (c) விசும்பு
4. குருசு (d) வானம்CorrectIncorrectUnattempted - Question 42 of 150
42. Question
1 pointsநீலமணி மிடற்(று) ஒருவன் போல
மன்னுக பெரும நீயே
-இவ்வாறு ஒளவையாரால் பாடப்பெற்ற மன்னர் யார்?CorrectIncorrectUnattempted - Question 43 of 150
43. Question
1 points“சிறைத் தண்டனைக்காக நீ வருந்துகிறாயா”? என்று கேட்டார் காந்தியடிகள். அப்பெண் “இல்லை இல்லை மீண்டும் சிறை செல்லத் தயார்” என்று கூறினார். அப்பெண் யார்?
CorrectIncorrectUnattempted - Question 44 of 150
44. Question
1 pointsமரபுக் கவிதையில் வேர் பார்த்தவர்:
புதுக் கவிதையில் மலர் பார்த்தவர் – என்று பாராட்டப்படுபவர்CorrectIncorrectUnattempted - Question 45 of 150
45. Question
1 points‘ஞான சாகரம்’-இதழினை ‘அறிவுக்கடல்’ என மாற்றியவர்
CorrectIncorrectUnattempted - Question 46 of 150
46. Question
1 points‘காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக் காலன் ஓடிப் போவானே’ என்று பாடியவர்
CorrectIncorrectUnattempted - Question 47 of 150
47. Question
1 pointsநானிலத்திற்குரிய ஊரின் பெயர்களைப் பொருத்துக:
(a) குறிஞ்சி 1. ஆலங்காடு
(b) முல்லை 2. கோடியக்கரை
(c) மருதம் 3. ஆனைமலை
(d) நெய்தல் 4. புளியஞ்சோலைCorrectIncorrectUnattempted - Question 48 of 150
48. Question
1 pointsபொருத்துக:
(a) சிறுபஞ்ச மூலம் 1. கணி மேதாவியார்
(b) திருவிளையாடல் புராணம் 2.முன்னுரை அரையனார்
(c) பழமொழி நானூறு 3. பரஞ்சோதி முனிவர்
(d) ஏலாதி 4. காரியாசன்CorrectIncorrectUnattempted - Question 49 of 150
49. Question
1 points“எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே” கூறியவர்
CorrectIncorrectUnattempted - Question 50 of 150
50. Question
1 pointsபொருத்துக:
நூலாசிரியர் நூல்
(a) சி.சு.செல்லப்பா 1. ‘அப்பாவின் சிநேகர்’
(b) பி.எஸ். இராமையா 2. ‘வலம்புரிச் சங்கு’
(c) அசோகமித்திரன் 3. ‘எழுத்து’
(d) நா.பார்த்தசாரதி 4. ‘நட்சத்திரக் குழந்தைகள்’CorrectIncorrectUnattempted - Question 51 of 150
51. Question
1 pointsகயலிடைச் செங்கண் கருவரால் வாளை கரைவளர் தென்னையில் பாயப் இப்பாடல் வரியின் ஆசிரியர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 52 of 150
52. Question
1 pointsகுறுந்தொகை முதன் முதலில் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு
CorrectIncorrectUnattempted - Question 53 of 150
53. Question
1 pointsகேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை – இக்குறளில் பயின்றுவந்துள்ள அணி?
CorrectIncorrectUnattempted - Question 54 of 150
54. Question
1 points“பிம்பங்களற்ற தனிமையில் ஒன்றிலொன்று முகம் பார்த்தன சலூன் கண்ணாடிகள்” என்ற பாடல் வரியை எழுதியவர்?
CorrectIncorrectUnattempted - Question 55 of 150
55. Question
1 pointsஒருவரை புகழ்வது போல் பழிப்பதும் பழிப்பது போல் புகழ்வதும் – எந்த அணி?
CorrectIncorrectUnattempted - Question 56 of 150
56. Question
1 points“திருவள்ளுவரை ‘உலகப்புலவர்’ எனப் போற்றுவதும் மிகவும் பொருத்தமானது” என கூறியவர்?
CorrectIncorrectUnattempted - Question 57 of 150
57. Question
1 pointsகுறுந்தொகை கடவுள் வாழ்த்து நீங்கலாக எத்தனை பாடல்களைக் கொண்டது?
CorrectIncorrectUnattempted - Question 58 of 150
58. Question
1 pointsஇம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும் அறவிலை வணிகன் ஆய்அலன் – என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் எது?
CorrectIncorrectUnattempted - Question 59 of 150
59. Question
1 pointsசுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
CorrectIncorrectUnattempted - Question 60 of 150
60. Question
1 pointsயாப்பின் மொத்த உறுப்புகள் எத்தனை?
CorrectIncorrectUnattempted - Question 61 of 150
61. Question
1 pointsமழையும் புயலும் என்ற நூலின் ஆசிரியர்
CorrectIncorrectUnattempted - Question 62 of 150
62. Question
1 pointsஎழில்முதல்வன் இயற்றிய எந்த நூலுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது?
CorrectIncorrectUnattempted - Question 63 of 150
63. Question
1 pointsஉலகம் என்பது ஐம்பூதங்களால் ஆனது என்று கூறியவர்.
CorrectIncorrectUnattempted - Question 64 of 150
64. Question
1 points‘வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்’ என்ற வரி இடம் பெற்ற நூல் எது?
CorrectIncorrectUnattempted - Question 65 of 150
65. Question
1 pointsபத்மகிரிநாதர் தென்றல் விடுதூது என்னும் சிற்றிலக்கிய நூலை இயற்றியவர்?
CorrectIncorrectUnattempted - Question 66 of 150
66. Question
1 points“கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது” என்று கூறியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 67 of 150
67. Question
1 pointsவட கிழக்கு பருவ காற்று எப்போது இந்தியாவில் வீசும்?
CorrectIncorrectUnattempted - Question 68 of 150
68. Question
1 points“பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி” இப்பாடல் வரியில் இடம்பெற்றுள்ள கொல்லி மலை எந்த மாவட்டத்தில் உள்ளது?
CorrectIncorrectUnattempted - Question 69 of 150
69. Question
1 points“பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே” இப்பாடலைப் பாடியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 70 of 150
70. Question
1 pointsஆன, ஆகிய என்னும் உருபுகள் மறைந்து வருவது ஆகும்.
CorrectIncorrectUnattempted - Question 71 of 150
71. Question
1 points“மருந்தே ஆயினும் விருந்தோடு உண் என்று கூறியவர்?
CorrectIncorrectUnattempted - Question 72 of 150
72. Question
1 pointsமலைபடுகடாம் எத்தனை அடிகளைக் கொண்டது?
CorrectIncorrectUnattempted - Question 73 of 150
73. Question
1 pointsஅசைஇ எனும் சொல்லின் இலக்கண குறிப்பு?
CorrectIncorrectUnattempted - Question 74 of 150
74. Question
1 points“வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு” இக்குறளில் பயின்று வந்துள்ள அணி யாது?
CorrectIncorrectUnattempted - Question 75 of 150
75. Question
1 pointsவீட்டிற்கு வந்த சிவனடியார்க்கு விருந்தளித்த இளையான்குடி மாறநாயனாரை பற்றி கூறும் நூல் எது?
CorrectIncorrectUnattempted - Question 76 of 150
76. Question
1 pointsதொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
CorrectIncorrectUnattempted - Question 77 of 150
77. Question
1 pointsதமிழ்மொழி கடலோடு ஒத்திருத்தலை இரட்டுறமொழிதல் பாடலில் பாடியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 78 of 150
78. Question
1 pointsஒற்றளபெடையில் அளபெடுக்கும் எழுத்துக்கள் எத்தனை?
CorrectIncorrectUnattempted - Question 79 of 150
79. Question
1 points“வளிதொழில் ஆண்ட உரவோன் மருக” இப்பாடல் வரியை பாடியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 80 of 150
80. Question
1 points“சக்தி குறைந்துபோய், அதனை அவித்து விடாதே பேய் போல வீசி அதனை மடித்து விடாதே” என்ற பாரதியார் கவிதைகள் இடம் பெற்ற தலைப்பு என்ன?
CorrectIncorrectUnattempted - Question 81 of 150
81. Question
1 points“தற்சிந்தனை ஆற்றலையும் தன்னம்பிக்கையும் வளர்க்கும் கல்வியினைக் கற்றுத்தர வேண்டும்” என்று கூறியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 82 of 150
82. Question
1 pointsஈ.வெ.ராவுக்குப் ‘பெரியார்’ என்ற பட்டம் எங்கு நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் வழங்கப்பட்டது?
CorrectIncorrectUnattempted - Question 83 of 150
83. Question
1 points“முண்டி மோதும் துணிவே இன்பம்
உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி” என் பாடலை இயற்றியவர் யார்?CorrectIncorrectUnattempted - Question 84 of 150
84. Question
1 points“வெற்றிடம் இல்லாத குடத்தில் நீரை நிரப்பமுடியாது” என்று கூறியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 85 of 150
85. Question
1 points“ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக
போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?CorrectIncorrectUnattempted - Question 86 of 150
86. Question
1 pointsகாய்முன்நிரை வருவது _____________
CorrectIncorrectUnattempted - Question 87 of 150
87. Question
1 pointsசரியான இணையை தேர்வு செய்க.
1) மூன்று சீர்கள்- சிந்தடி.
2) நான்கு சீர்கள்- அளவடி
3) ஐந்து சீர்கள்- நெடிலடிCorrectIncorrectUnattempted - Question 88 of 150
88. Question
1 pointsஅடிகளிலோ, சீர்களிலோ முதல் எழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றி அமைவது ___________ ஆகும்?
CorrectIncorrectUnattempted - Question 89 of 150
89. Question
1 points“காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப்பெரிது” இக்குறளின் ஈற்றுச்சீரின் வாய்ப்பாடு?
CorrectIncorrectUnattempted - Question 90 of 150
90. Question
1 pointsசரியான இணையை தேர்வு செய்க
1) மெய்யியல் (தத்துவம்) – Philosophy
2) அசை – SyllableCorrectIncorrectUnattempted - Question 91 of 150
91. Question
1 pointsசெம்மொழி மாநாடு நடைபெற்ற ஆண்டு _________________
CorrectIncorrectUnattempted - Question 92 of 150
92. Question
1 points“எல்லாருடைய நாடுகளும் நமக்குத் தாய்நாடு என்றும், நம்நாடு எல்லா மக்களுக்கும் தாய்நாடு என்றும் நாம் கருதுதல் வேண்டும்” என்ற கூற்றினைக் கூறியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 93 of 150
93. Question
1 pointsகூற்று 1 : “யாதும் ஊரே யாவருங்கேளிர்” என்று கூறியவர் கணியன் பூங்குன்றனார்.
கூற்று 2 : “நான் மனிதன், மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்குப் புறமன்று” என்று கூறியவர் தெறன்ஸ்CorrectIncorrectUnattempted - Question 94 of 150
94. Question
1 points“உருண்டது”,”போனது” என்பதன் இலக்கணக்குறிப்பு தருக
CorrectIncorrectUnattempted - Question 95 of 150
95. Question
1 points“காகித உறவு” என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 96 of 150
96. Question
1 points“எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு”என்ற குறளில் பயின்று வரும் அணி?CorrectIncorrectUnattempted - Question 97 of 150
97. Question
1 points“இமயத்துக் கோடு உயர்ந்தன்ன” என்ற பாடலில் கோடு என்ற சொல்லின் பொருள் என்ன?
CorrectIncorrectUnattempted - Question 98 of 150
98. Question
1 points‘ஞான பாநு’ என்ற மாதப் பத்திரிகையின் ஆசிரியர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 99 of 150
99. Question
1 pointsசரியான இணையை தேர்வு செய்க
1) உவமை அணி – Metaphor
2) உருவக அணி – SimileCorrectIncorrectUnattempted - Question 100 of 150
100. Question
1 points“இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக
வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி” என்ற பாடலில் பயின்று வந்துள்ள அணி?CorrectIncorrectUnattempted - Question 101 of 150
101. Question
1 pointsவினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் __________ ஆகும்?
CorrectIncorrectUnattempted - Question 102 of 150
102. Question
1 pointsதிருக்குறள் தமிழ் மரபுரை என்ற நூலை எழுதியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 103 of 150
103. Question
1 pointsதாவரத்தின் இளம் பருவத்திற்கான சொற்களைக் கொண்டு பொருத்துக
(a) நாற்று – நெல், கத்தரி
(b) கன்று – மா, புளி, வாழை
(c) குருத்து – வாழை
(d) பிள்ளை – தென்னைCorrectIncorrectUnattempted - Question 104 of 150
104. Question
1 pointsகார்டிலா என்ற நூல் எந்த வண்ணங்களில் மாறிமாறி நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது?
CorrectIncorrectUnattempted - Question 105 of 150
105. Question
1 pointsஇரட்டுறமொழிதல் பாடலில் முச்சங்கம் என்பது கடலுக்கு எவ்வாறு ஒப்புமைப்படுத்தப்படுகிறது?
CorrectIncorrectUnattempted - Question 106 of 150
106. Question
1 points‘களம்புகத் துடித்து நின்ற உனக்கு, வெற்றிச்சாறு கிடைத்துவிட்டது உண்டு மகிழ்ந்தாய்: உன் புன்னகை தான் அதற்குச் சான்று’ என்று கூறியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 107 of 150
107. Question
1 points“ஞாயிறு, திங்கள், நெஞ்சம் போன்ற அஃறிணைப் பொருள்கள், சொல்லுந போலவும், கேட்குந போலவும் சொல்லியாங்கு அமையும்” என்று எழுதும் திறத்தை குறிப்பிட்டவர்?
CorrectIncorrectUnattempted - Question 108 of 150
108. Question
1 points“இந்தியாதான் என்னுடைய மோட்சம், இந்தியாவின் நன்மைதான் என் நன்மை” என்று கூறியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 109 of 150
109. Question
1 points‘வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும் மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கி’ என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
CorrectIncorrectUnattempted - Question 110 of 150
110. Question
1 pointsசெய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய, நெட்டெழுத்துக்கள் அளபெடுத்தலைச் __________ அளபெடை என்பர்.
CorrectIncorrectUnattempted - Question 111 of 150
111. Question
1 pointsகுளிப்பதனப் பெட்டியில் தற்போது பயன்படுத்தப்படும் வாயு எது?
CorrectIncorrectUnattempted - Question 112 of 150
112. Question
1 points“திக்குகள் எட்டும் சிதறி – தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகட” என்ற பாடலின் ஆசிரியர் யார்?CorrectIncorrectUnattempted - Question 113 of 150
113. Question
1 pointsசரியான இணையை தேர்வு செய்க
1) நறுவீ – நறுமணமுடைய மலர்கள்
2) சுவல் – தோள்
3) விரிச்சி – தீச்சொல்CorrectIncorrectUnattempted - Question 114 of 150
114. Question
1 pointsமுல்லைப்பாட்டின் பா வகையைக் காண்க
CorrectIncorrectUnattempted - Question 115 of 150
115. Question
1 pointsபுயலின் வலம்புரி, இடம்புரி என்ற சுழற்சிக்கு என்ன பெயர்?
CorrectIncorrectUnattempted - Question 116 of 150
116. Question
1 pointsப. சிங்காரம் வாழ்ந்த காலக்கட்டம் _______________ ?
CorrectIncorrectUnattempted - Question 117 of 150
117. Question
1 pointsதொகைநிலைத்தொடர் எடுத்துக்காட்டு தருக?
CorrectIncorrectUnattempted - Question 118 of 150
118. Question
1 pointsஉவமைக்கும் பொருளுக்கும் இடையில் உவம உருபு மறைந்து வருவது _________ எனப்படும்?
CorrectIncorrectUnattempted - Question 119 of 150
119. Question
1 pointsசரியான இணையை தேர்வு செய்க
1) Tempest – பெருங்காற்று
2) Whirl wind – சுழல்காற்றுCorrectIncorrectUnattempted - Question 120 of 150
120. Question
1 pointsஇலக்கணக்குறிப்பு தருக “மார்கழித்திங்கள்’
CorrectIncorrectUnattempted - Question 121 of 150
121. Question
1 points‘பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீரோ என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் எது?CorrectIncorrectUnattempted - Question 122 of 150
122. Question
1 pointsவாயுசம்கிதை என்ற நூலை எழுதியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 123 of 150
123. Question
1 pointsமலைபடுகடாம் எத்தனை அடிகளை உடையது?
CorrectIncorrectUnattempted - Question 124 of 150
124. Question
1 pointsமலைபடுகடாமின் வேறு பெயர் ____________.
CorrectIncorrectUnattempted - Question 125 of 150
125. Question
1 points“கோபல்லபுரத்து மக்கள்’ என்ற நூல் சாகித்திய அகாடமி பரிசு பெற்ற ஆண்டு?
CorrectIncorrectUnattempted - Question 126 of 150
126. Question
1 pointsகி.ராஜநாராயணன் தொடங்கிய எந்த வட்டார மரபு வாய்மொழிப் புனைகதைகள் என்று அழைக்கப்படுகிறது?
CorrectIncorrectUnattempted - Question 127 of 150
127. Question
1 pointsதொகாநிலைத்தொடர் எத்தனை வகைப்படும்?
CorrectIncorrectUnattempted - Question 128 of 150
128. Question
1 points‘மற்றொன்று’ பிரித்து எழுதுக
CorrectIncorrectUnattempted - Question 129 of 150
129. Question
1 pointsசிறுவர் நாடோடிக் கதைகள் என்ற நூலின் ஆசிரியர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 130 of 150
130. Question
1 points“நச்சப் படாதவன் செல்லம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று” என்ற குறளில் பயின்று வரும் அணி எது?CorrectIncorrectUnattempted - Question 131 of 150
131. Question
1 pointsபெருமாள் திருமொழியில் எத்தனை பாடல்கள் உள்ளது?
CorrectIncorrectUnattempted - Question 132 of 150
132. Question
1 pointsபெருமாள் திருமொழியை இயற்றியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 133 of 150
133. Question
1 pointsநம் பால்வீதிகள் போன்று பல பால்வீதிகள் உள்ளன என்று அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் நிரூபித்த ஆண்டு?
CorrectIncorrectUnattempted - Question 134 of 150
134. Question
1 pointsபரிபாடலில் எத்தனை பாடல் இருப்பதாகக் கூறியுள்ளனர்?
CorrectIncorrectUnattempted - Question 135 of 150
135. Question
1 pointsபெரியார் அறிவியல் தொழில்நுட்பகழகத்தில் உள்ள கோளரங்கத்தில் எத்தனை பாகை அரைவட்ட வானத்திரை உள்ளது?
CorrectIncorrectUnattempted - Question 136 of 150
136. Question
1 pointsஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய ‘காலத்தின் சுருக்கமான வரலாறு’ என்ற நூல் எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
CorrectIncorrectUnattempted - Question 137 of 150
137. Question
1 points“கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை
திரு மாவியல் நகர்க் கருவூர் முன்துறை” என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் எது?CorrectIncorrectUnattempted - Question 138 of 150
138. Question
1 pointsஅஃறிணையில் பலவற்றைக் குறிப்பது _________________ ஆகும் ?
CorrectIncorrectUnattempted - Question 139 of 150
139. Question
1 points‘குடியரசுத்தலைவர் நாளை தமிழகம் வருகிறார்’ என்பது _____________ ஆகும்.
CorrectIncorrectUnattempted - Question 140 of 150
140. Question
1 points“அன்றாட வாழ்வில் அறிவியல்” என்ற நூலின் ஆசிரியர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 141 of 150
141. Question
1 points“காசினியில் இன்றுவரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணி பேசி மகிழ்நிலை வேண்டும்” என்று கூறியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 142 of 150
142. Question
1 pointsபிரான்சு தேசிய நூலகத்தில் தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன என்பதைக் கூறியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 143 of 150
143. Question
1 pointsசெய்குதம்பிப்பாவலரின் காலம் என்ன?
CorrectIncorrectUnattempted - Question 144 of 150
144. Question
1 points‘மாசற விசித்த வார்புறு வளர்பின்’ என்ற புறநானூற்றுப் பாடலை பாடியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 145 of 150
145. Question
1 pointsபரஞ்சோதி முனிவர் எங்கு பிறந்தார்?
CorrectIncorrectUnattempted - Question 146 of 150
146. Question
1 pointsகமலாலயன் அவர்களின் இயற்பெயர் என்ன?
CorrectIncorrectUnattempted - Question 147 of 150
147. Question
1 points“கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை” என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் எது?
CorrectIncorrectUnattempted - Question 148 of 150
148. Question
1 pointsஎன்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன. உன்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இருக்கிறதா? என்று கொடுப்பதற்காக வினவுதல் எவ்வகை வினா ஆகும்?
CorrectIncorrectUnattempted - Question 149 of 150
149. Question
1 points“ஆலத்துமேல குவளை குளத்துள் வாலின் நெடிய குரங்கு” என்ற பாடல் வரி யாருடைய உரையில் காணப்படுகிறது?
CorrectIncorrectUnattempted - Question 150 of 150
150. Question
1 points‘அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் ‘தெருளை’ என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?CorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: TEST 5- GROUP 4 (2024)
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||