TNPSC GROUP I PRELIMS TEST BATCH 2024
Test Details:
- TEST NUMBER: 5
- TEST PORTION: CA (AUG 2023 TO DEC 2023)
- TEST SCHEDULE: DOWNLOAD
FREE BATCH:
- ONLINE TEST AND RANK LIST
PAID BATCH (499)
- ONLINE TEST AND RANK LIST
- QUESTION PDF
- ANSWER KEY PDF
- DEDICATED WHATSAPP GROUP
- JOIN OUR TEST: CLICK HERE
Instructions:
- FREE REGISTRATION CLICK
- LOGIN CLICK
- How to use this Test Properly Click
- (MUST READ BEFORE TAKING TEST)
- Our Official Telegram Channel Join
START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.
ALL THE BEST
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" TEST - 5 - GROUP - 1 (2024) - 125 QUESTIONS "
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
- Question 1 of 100
1. Question
1 pointsThe Special Olympics World Games 2023 held at
A. France
B. Italy
C. Germany
D. Brazil2023 ஆம் ஆண்டு சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டுப் போட்டிகள் எங்கு நடைபெற்றது?
A. பிரான்சு
B. இத்தாலி
C. ஜெர்மனி
D. பிரேசில்CorrectIncorrectUnattempted - Question 2 of 100
2. Question
1 pointsThe Book ‘Rebels Against the Raj: Western Fighters for India’s Freedom’ is written by
A. Ramchandra Guha
B. Teesta Setalvad
C. Ram Sharan Sharma
D. Romila Thapar
‘Rebels Against the Raj: Western Fighters for India’s Freedom’’ என்ற புத்தகத்தினை எழுதியவர் யார்?
A. ராமச்சந்திர குஹா
B. டீஸ்டா செடல்வாட்
C. ராம் சரண் சர்மா
D. ரொமிலா தாப்பர்CorrectIncorrectUnattempted - Question 3 of 100
3. Question
1 pointsIndia’s first ‘Police Drone Unit’ was launched at
A. Jaipur
B. Chennai
C. Ahmedabad
D. Mumbai
இந்தியாவின் முதல் ‘காவல்துறைக்கான ஆளில்லா விமானப் பிரிவு’ எங்கு தொடங்கப் பட்டுள்ளது?
A. ஜெய்ப்பூர்
B. சென்னை
C. அகமதாபாத்
D. மும்பைCorrectIncorrectUnattempted - Question 4 of 100
4. Question
1 pointsWho has recently released the Energy Transition Index?
A. International Renewable Energy Agency
B. World Energy Forum
C. World Economic Forum
D. World Energy Bankசமீபத்தில் ஆற்றல் மாற்றக் குறியீட்டினை வெளியிட்ட அமைப்பு எது?
A. சர்வதேசப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை
B. உலக ஆற்றல் மன்றம்
C. உலகப் பொருளாதார மன்றம்
D. உலக ஆற்றல் வங்கிCorrectIncorrectUnattempted - Question 5 of 100
5. Question
1 pointsWhich city hosted the world’s first international Women’s Kabaddi final?
A. Dubai
B. Lahore
C. Delhi
D. Dhakaஉலகின் முதல் சர்வதேச மகளிர் கபடி இறுதிப் போட்டியை நடத்திய நகரம் எது?
A. துபாய்
B. லாகூர்
C. டெல்லி
D. டாக்காCorrectIncorrectUnattempted - Question 6 of 100
6. Question
1 pointsWho won the Asian Kabaddi Championship 2023?
A. Iran
B. Pakistan
C. Bangladesh
D. India2023 ஆம் ஆண்டு ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற அணி எது?
A. ஈரான்
B. பாகிஸ்தான்
C. வங்காளதேசம்
D. இந்தியாCorrectIncorrectUnattempted - Question 7 of 100
7. Question
1 pointsWhich state has become the top exporter of electronic goods in India in 2022/23?
A. Karnataka
B. Andhra Pradesh
C. Tamilnadu
D. Haryana2022/23 ஆம் ஆண்டில், இந்தியாவின் மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
A. கர்நாடகா
B. ஆந்திரப் பிரதேசம்
C. தமிழ்நாடு
D. ஹரியானாCorrectIncorrectUnattempted - Question 8 of 100
8. Question
1 pointsWho has been reappointed as the Solicitor General of India for three more years in 2023?
A. Tushar Mehta
B. KK Venugopal
C. Venkata Ramani
D. Ranjit Kumar2023 ஆம் ஆண்டில் மேலும் மூன்று ஆண்டுகளுக்குத் துணை இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞராக மீண்டும் நியமிக்கப் பட்டுள்ளவர் யார்?
A. துஷார் மேத்தா
B. K.K. வேணுகோபால்
C. வெங்கட ரமணி
D. ரஞ்சித் குமார்CorrectIncorrectUnattempted - Question 9 of 100
9. Question
1 pointsThe Indian Institute of Technology of Madras is set to open its first-ever international campus at
A. Brazil
B. Saudi Arabia
C. Japan
D. Tanzaniaசென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது தனது முதல் சர்வதேச வளாகத்தினை எந்த நாட்டில் திறக்க உள்ளது?
A. பிரேசில்
B. சவூதி அரேபியா
C. ஜப்பான்
D. தான்சானியாCorrectIncorrectUnattempted - Question 10 of 100
10. Question
1 pointsIndia’s first Tele-MANAS chatbot was launched at
A. Rajasthan
B. Maharashtra
C. Kerala
D. Jammu and Kashmirஇந்தியாவின் முதல் Tele-MANAS உரையாடு மென்பொருளினை அறிமுகப் படுத்தியுள்ள மாநிலம் எது?
A. ராஜஸ்தான்
B. மகாராஷ்டிரா
C. கேரளா
D. ஜம்மு காஷ்மீர்CorrectIncorrectUnattempted - Question 11 of 100
11. Question
1 pointsWho has become the first country in the world to banned single-use produce bags?
A. India
B. Australia
C. New Zealand
D. South Koreaஉலகில் ஒருமுறை மட்டுமே உபயோகிக்கப்படும் நெகிழிப் பைகளைத் தடை செய்த முதல் நாடு எது?
A. இந்தியா
B. ஆஸ்திரேலியா
C. நியூசிலாந்து
D. தென் கொரியாCorrectIncorrectUnattempted - Question 12 of 100
12. Question
1 pointsWho has translated The Odyssey into Tamil?
A. Chinnathambi Murugesan
B. Marudanayagam
C. Aazhi Sendhilnathan
D. RK Radha KrishnanThe Odyssey புத்தகத்தினைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
A. சின்னதம்பி முருகேசன்
B. மருதநாயகம்
C. ஆழி செந்தில்நாதன்
D. R.K. இராதா கிருஷ்ணன்CorrectIncorrectUnattempted - Question 13 of 100
13. Question
1 pointsThe Vembakottai excavation site is located in which district?
A. Virudhunagar
B. Erode
C. Madurai
D. Tirunelveliவெம்பக்கோட்டை அகழாய்வுத் தளமானது எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
A. விருதுநகர்
B. ஈரோடு
C. மதுரை
D. திருநெல்வேலிCorrectIncorrectUnattempted - Question 14 of 100
14. Question
1 pointsThe Export Preparedness Index Report 2022 is topped by
A. Gujarat
B. Tamilnadu
C. Andhra Pradesh
D. Maharashtra2022 ஆம் ஆண்டு ஏற்றுமதி தயார்நிலைக் குறியீட்டு அறிக்கையில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
A. குஜராத்
B. தமிழ்நாடு
C. ஆந்திரப் பிரதேசம்
D. மகாராஷ்டிராCorrectIncorrectUnattempted - Question 15 of 100
15. Question
1 pointsThe ‘Nomadic Elephant’ is the joint exercise between India and
A. Mongolia
B. Morocco
C. Saudi Arabia
D. Singapore‘நோமாடிக் எலிஃபெண்ட்’ (நாடோடி யானை) என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியாகும்?
A. மங்கோலியா
B. மொராக்கோ
C. சவூதி அரேபியா
D. சிங்கப்பூர்CorrectIncorrectUnattempted - Question 16 of 100
16. Question
1 pointsWhich state has the highest multi-Dimensional poverty in India?
A. Bihar
B. Madhya Pradesh
C. Uttar Pradesh
D. Meghalayaஇந்தியாவில் பல்பரிமாண வறுமை நிலை அதிக அளவில் உள்ள மாநிலம் எது?
A. பீகார்
B. மத்தியப் பிரதேசம்
C. உத்தரப் பிரதேசம்
D. மேகாலயாCorrectIncorrectUnattempted - Question 17 of 100
17. Question
1 pointsWhich Department has launched an app called ‘Manarkeni’ in Tamilnadu?
A. Rural Development
B. Water Resources
C. Health
D. Educationதமிழ்நாட்டில் ‘மணற்கேணி’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ள துறை எது?
A. கிராமப்புற மேம்பாடு
B. நீர் வளங்கள்
C. சுகாதாரம்
D. கல்விCorrectIncorrectUnattempted - Question 18 of 100
18. Question
1 pointsTamil Nadu’s first ‘State Agricultural Fair (Agriculture Sangamam)’ was held in
A. Salem
B. Trichy
C. Covai
D. Maduraiதமிழகத்தின் முதல் ‘மாநில வேளாண் கண்காட்சியானது (வேளாண் சங்கமம்)’ எங்கு நடத்தப் பட்டது?
A. சேலம்
B. திருச்சி
C. கோவை
D. மதுரைCorrectIncorrectUnattempted - Question 19 of 100
19. Question
1 pointsWhich tiger reserve has the maximum number of tigers in India?
A. Bandipur
B. Sundarbans
C. Corbett
D. Kazirangaஇந்தியாவின் அதிக எண்ணிக்கையிலான புலிகள் உள்ள புலிகள் வளங் காப்பகம் எது?
A. பந்திப்பூர்
B. சுந்தரவனம்
C. கார்பெட்
D. காசிரங்காCorrectIncorrectUnattempted - Question 20 of 100
20. Question
1 pointsWhich state has the highest GI tags in India as of now?
A. Karnataka
B. Uttar Pradesh
C. Maharashtra
D. Tamilnaduஇந்தியாவில் தற்போது அதிகப் புவிசார் குறியீடுகள் பெற்றத் தயாரிப்புகளைக் கொண்டுள்ள மாநிலம் எது?
A. கர்நாடகா
B. உத்தரப் பிரதேசம்
C. மகாராஷ்டிரா
D. தமிழ்நாடுCorrectIncorrectUnattempted - Question 21 of 100
21. Question
1 pointsWho will receive the ‘Thagaisal Tamizhar’ Award in 2023?
A. Anbu Mani
B. Rajamani
C. Veeramani
D. Thirumani2023 ஆம் ஆண்டிற்கான ‘தகைசால் தமிழர்’ விருதினைப் பெற உள்ள நபர் யார்?
A. அன்புமணி
B. ராஜாமணி
C. வீரமணி
D. திருமணிCorrectIncorrectUnattempted - Question 22 of 100
22. Question
1 pointsWho was conferred with the Lokmanya Tilak National Award in 2023?
A. Narendra Modi
B. Sharad Pawar
C. Sharad Pawar
D. Smriti Irani2023 ஆம் ஆண்டில் லோகமான்ய திலகர் தேசிய விருதினைப் பெற்றவர் யார்?
A. நரேந்திர மோடி
B. சரத் பவார்
C. அமித் ஷா
D. ஸ்மிருதி இரானிCorrectIncorrectUnattempted - Question 23 of 100
23. Question
1 pointsAsian Champions Trophy 2023 will be held at
A. Mumbai
B. Bhubaneshwar
C. Chennai
D. Jaipur2023 ஆம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி எங்கு நடைபெற உள்ளது?
A. மும்பை
B. புவனேஷ்வர்
C. சென்னை
D. ஜெய்ப்பூர்CorrectIncorrectUnattempted - Question 24 of 100
24. Question
1 pointsWhich state has won the best-performing state award for organ donations at the national level?
A. Telangana
B. Maharashtra
C. Kerala
D. Tamilnaduதேசிய அளவில், உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கும் மாநில விருதை வென்ற மாநிலம் எது?
A. தெலுங்கானா
B. மகாராஷ்டிரா
C. கேரளா
D. தமிழ்நாடுCorrectIncorrectUnattempted - Question 25 of 100
25. Question
1 pointsIndia’s first retail fuel outlet run by women convicts is setup at
A. Jaipur
B. Kochi
C. Chennai
D. Hyderabadபெண் குற்றவாளிகளால் நடத்தப்படும் இந்தியாவின் முதல் எரிபொருள் சில்லறை விற்பனை நிலையம் எங்கு அமைக்கப் பட்டுள்ளது?
A. ஜெய்ப்பூர்
B. கொச்சி
C. சென்னை
D. ஹைதராபாத்CorrectIncorrectUnattempted - Question 26 of 100
26. Question
1 pointsWhich Corporation has bagged the TN Chief Minister’s Award 2023 for the best performing municipal corporation this year?
A. Coimbatore
B. Tiruchi
C. Tambaram
D. Rameswaramஎந்த மாநகராட்சியானது 2023 ஆண்டிற்கான சிறந்த செயல்திறன் கொண்ட மாநகராட்சிக்கான தமிழ்நாடு முதலமைச்சர் விருதைப் பெற்றுள்ளது?
A. கோயம்புத்தூர்
B. திருச்சி
C. தாம்பரம்
D. இராமேஸ்வரம்CorrectIncorrectUnattempted - Question 27 of 100
27. Question
1 pointsIndia’s 1st Eco-Friendly Debit Card was launched by
A. Jio Payments Bank
B. India Post Payments Bank
C. Airtel Payments Bank
D. HDFC Bankஇந்தியாவின் முதல் சுற்றுச்சூழலுக்கு உகந்தப் பற்று அட்டைகளை எந்த வங்கி அறிமுகப் படுத்தியுள்ளது?
A. ஜியோ பண வழங்கீட்டு வங்கி
B. இந்திய அஞ்சல் பண வழங்கீட்டு வங்கி
C. ஏர்டெல் பண வழங்கீட்டு வங்கி
D. HDFC வங்கிCorrectIncorrectUnattempted - Question 28 of 100
28. Question
1 pointsThe James Webb Space Telescope is the mission of
A. SpaceX
B. ESA
C. NASA
D. JAXAஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியானது எந்த நிறுவனத்தின் திட்டமாகும்?
A. ஸ்பேஸ் எக்ஸ்
B. ESA
C. நாசா
D. JAXACorrectIncorrectUnattempted - Question 29 of 100
29. Question
1 pointsTamil Nadu Startup Thiruvizha 2023 is held in
A. Chennai
B. Hosur
C. Coimbatore
D. Kanchipuram2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு புத்தொழில் நிறுவனத் திருவிழா எங்கு நடைபெற உள்ளது?
A. சென்னை
B. ஓசூர்
C. கோயம்புத்தூர்
D. காஞ்சிபுரம்CorrectIncorrectUnattempted - Question 30 of 100
30. Question
1 pointsIndia’s first 3D printed post office was inaugurated in
A. Thirupathy
B. Gurugram
C. Mysore
D. Bengaluruமுப்பரிமாண அச்சிடல் தொழில்நுட்ப முறையில் கட்டமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் தபால் நிலையம் எங்கு திறக்கப் பட்டுள்ளது?
A. திருப்பதி
B. குருகிராம்
C. மைசூர்
D. பெங்களூருCorrectIncorrectUnattempted - Question 31 of 100
31. Question
1 pointsWhich brand unveiled a 100 per cent ethanol-fueled variant?
A. Tata
B. Toyota
C. Maruthi
D. Renault
முழுவதுமாக எத்தனால் எரிபொருளில் இயங்கும் வாகன ரகத்தினை அறிமுகப்படுத்தியுள்ள மகிழுந்து நிறுவனம் எது?
A. டாடா
B. டொயோட்டா
C. மாருதி
D. ரெனால்ட்CorrectIncorrectUnattempted - Question 32 of 100
32. Question
1 points‘Nabhmitra’ device is developed by
A. IIT- Madras
B. IIT – Bombay
C. ISRO
D. DRDO‘நப்மித்ரா’ சாதனத்தினை உருவாக்கிய அமைப்பு எது?
A. இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் – சென்னை
B. இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் – மும்பை
C. இஸ்ரோ
D. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புCorrectIncorrectUnattempted - Question 33 of 100
33. Question
1 pointsWhich state has emerged as the front-runner in attracting Foreign Direct Investment (FDI) in the first quarter of the fiscal year 2023-24?
A. Karnataka
B. Gujrat
C. Maharashtra
D. Tamil Nadu2023-24 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் அந்நிய நேரடி முதலீட்டை (FDI) ஈர்ப்பதில் முன்னணியில் உள்ள மாநிலம் எது?
A. கர்நாடகா
B. குஜராத்
C. மகாராஷ்டிரா
D. தமிழ்நாடுCorrectIncorrectUnattempted - Question 34 of 100
34. Question
1 pointsWhich organization unveiled their new artificial intelligence tool called as Seamless M4T?
A. Meta
B. Google
C. Microsoft
D. Apple
Seamless M4T எனப்படும் புதிய செயற்கை நுண்ணறிவுக் கருவியை அறிமுகம் செய்துள்ள அமைப்பு எது?
A. மெட்டா
B. கூகுள்
C. மைக்ரோசாப்ட்
D. ஆப்பிள்CorrectIncorrectUnattempted - Question 35 of 100
35. Question
1 pointsWho has worked as the project director for Chandrayaan-3 mission?
A. Mohana Kumar
B. Veeramuthuvel
C. Unnikrishnan Nair
D. Sankaranசந்திரயான்-3 ஆய்வுத் திட்டத்தின் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர் யார்?
A. மோகன குமார்
B. வீரமுத்துவேல்
C. உன்னிகிருஷ்ணன் நாயர்
D. சங்கரன்CorrectIncorrectUnattempted - Question 36 of 100
36. Question
1 pointsWho is the chairman of newly formed ‘One Nation One Election’ committee?
A. Ram Nath Kovind
B. Amit shah
C. Rajiv Kumar
D. Sunil Arora
புதிதாக அமைக்கப்பட்ட ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குழுவின் தலைவர் யார்?
A. ராம் நாத் கோவிந்த்
B. அமித் ஷா
C. ராஜீவ் குமார்
D. சுனில் அரோராCorrectIncorrectUnattempted - Question 37 of 100
37. Question
1 pointsThe first-ever multipurpose seaweed park of the country is to be set up at
A. Vazhamavur
B. Dhanushkodi
C. Kodiyakarai
D. Ervadi
இந்தியாவின் முதல் பல்நோக்கு கடற்பாசிப் பூங்கா எங்கு அமைக்கப்பட உள்ளது?
A. வாழமாவூர்
B. தனுஷ்கோடி
C. கோடியக்கரை
D. ஏர்வாடிCorrectIncorrectUnattempted - Question 38 of 100
38. Question
1 pointsThe 10-point peace formula was proposed by
A. Israel
B. Ukraine
C. Palestine
D. USA
10 அம்ச அமைதி சூத்திரத்தினை முன்மொழிந்த நாடு எது?
A. இஸ்ரேல்
B. உக்ரைன்
C. பாலஸ்தீனம்
D. அமெரிக்காCorrectIncorrectUnattempted - Question 39 of 100
39. Question
1 pointsWho got the Kalaignar M. Karunanidhi Semmozhi Tamil Award?
A. K. Ramasamy
B. K. Veera Mani
C. Dakshinamurthy
D. K. Sivamani
கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி தமிழ் விருதினைப் பெற்றவர் யார்?
A. K.ராமசாமி
B. கீ. வீர மணி
C. தட்சிணாமூர்த்தி
D. K.சிவமணிCorrectIncorrectUnattempted - Question 40 of 100
40. Question
1 pointsWhich of the following city received Geographical Indication (GI) tag for Javvarisi recently?
A. Salem
B. Madurai
C. Erode
D. Coimbatore
பின்வருவனவற்றுள் சமீபத்தில் ஜவ்வரிசிக்குப் புவி சார் குறியீட்டினைப் பெற்ற நகரம் எது?
A. சேலம்
B. மதுரை
C. ஈரோடு
D. கோயம்புத்தூர்CorrectIncorrectUnattempted - Question 41 of 100
41. Question
1 pointsWhich country got patent for bamboo based reusable straw?
A. China
B. Nepal
C. India
D. Bangladesh
மூங்கிலில் இருந்து தயாரிக்கப்பட்ட மறுபயன்பாட்டு உறிஞ்சுக் குழாய்களுக்கு காப்புரிமை பெற்ற நாடு எது?
A. சீனா
B. நேபாளம்
C. இந்தியா
D. வங்காளதேசம்CorrectIncorrectUnattempted - Question 42 of 100
42. Question
1 pointsJustice Amitava Roy Committee is related to
A. Administrative reforms
B. Prison reforms
C. Education reforms
D. Judicial reforms
நீதிபதி அமிதவ ராய் குழு எதனுடன் தொடர்புடையது?
A. நிர்வாகச் சீர்திருத்தங்கள்
B. சிறை சீர்திருத்தங்கள்
C. கல்வி சீர்திருத்தங்கள்
D. நீதித்துறை சீர்திருத்தங்கள்CorrectIncorrectUnattempted - Question 43 of 100
43. Question
1 pointsThe Kalaignar Magalir Urimai Thogai thittam was launched on
A. September 05
B. September 10
C. September 12
D. September 15
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் எப்போது தொடங்கப் பட்டது?
A. செப்டம்பர் 05
B. செப்டம்பர் 10
C. செப்டம்பர் 12
D. செப்டம்பர் 15CorrectIncorrectUnattempted - Question 44 of 100
44. Question
1 pointsVaruna-23 bilateral exercise was held between
A. India and France
B. India and Australia
C. India and UK
D. India and USAவருணா-23 எனப்படும் இருதரப்புப் பயிற்சியானது எந்தெந்த நாடுகளுக்கு இடையே நடைபெற்றது?
A. இந்தியா மற்றும் பிரான்ஸ்
B. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா
C. இந்தியா மற்றும் இங்கிலாந்து
D. இந்தியா மற்றும் அமெரிக்காCorrectIncorrectUnattempted - Question 45 of 100
45. Question
1 pointsTamil Nadu govt has formed a Committee on Vishwakarma scheme under
A. Justice Chandru
B. Thirupugazh
C. Vishwanathan
D. J. Jeyaranjanதமிழ்நாடு அரசானது யாருடைய தலைமையின் கீழ் விஸ்வகர்மா திட்டம் தொடர்பான குழுவினை அமைத்துள்ளது?
A. நீதிபதி சந்துரு
B. திருப்புகழ்
C. விஸ்வநாதன்
D. J. ஜெயரஞ்சன்CorrectIncorrectUnattempted - Question 46 of 100
46. Question
1 points‘MATSYA 6000’ is related to
A. Exoplanet Exploration
B. Mission to Mars
C. Deep Sea Exploration
D. Mission to Moon‘மத்ஸ்யா 6000’ எதனுடன் தொடர்புடையது?
A. புறக்கோள் ஆய்வு
B. செவ்வாய் ஆய்வுத் திட்டம்
C. ஆழ்கடல் ஆய்வு
D. நிலவு ஆய்வுத் திட்டம்CorrectIncorrectUnattempted - Question 47 of 100
47. Question
1 pointsNational Engineer’s Day is observed on
A. September 05
B. September 10
C. September 15
D. September 16தேசியப் பொறியாளர் தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?
A. செப்டம்பர் 05
B. செப்டம்பர் 10
C. செப்டம்பர் 15
D. செப்டம்பர் 16CorrectIncorrectUnattempted - Question 48 of 100
48. Question
1 pointsWhich of the following bill aims to provide a 33% reservation to women in the Lok Sabha and assemblies?
A. One Hundred and Twenty Fourth Amendment Bill
B. One Hundred and Twenty Sixth Amendment Bill
C. One Hundred and Twenty Seventh Amendment Bill
D. One Hundred and Twenty Eighth Amendment Billமக்களவை மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட மசோதா எது?
A. நூற்று இருபத்து நான்காவது திருத்த மசோதா
B. நூற்று இருபத்து ஆறாவது திருத்த மசோதா
C. நூற்று இருபத்து ஏழாவது திருத்த மசோதா
D. நூற்று இருபத்து எட்டாவது திருத்த மசோதாCorrectIncorrectUnattempted - Question 49 of 100
49. Question
1 pointsWhich state unveiled the 108-feet tall ‘Statue of Oneness’ of Adi Shankaracharya?
A. Madhya Pradesh
B. Uttar Pradesh
C. Himachal Pradesh
D. Arunachal Pradeshஆதி சங்கராச்சாரியாரின் 108 அடி உயர ‘ஒற்றுமை சிலையை’ எந்த மாநிலம் திறந்துள்ளது?
A. மத்தியப் பிரதேசம்
B. உத்தரப் பிரதேசம்
C. இமாச்சலப் பிரதேசம்
D. அருணாச்சலப் பிரதேசம்CorrectIncorrectUnattempted - Question 50 of 100
50. Question
1 pointsMission Indra Dhanush campaign is related to
A. Sanitation
B. Vaccination
C. Skill development
D. Self-help Groupsஇந்திர தனுஷ் திட்டப் பிரச்சாரம் எதனுடன் தொடர்புடையது?
A. சுகாதாரம்
B. தடுப்பு மருந்து
C. திறன் மேம்பாடு
D. சுய உதவிக் குழுக்கள்CorrectIncorrectUnattempted - Question 51 of 100
51. Question
1 pointsWho has launched Swachhata Pakhwada 2023 initiative?
A. NITI Aayog
B. Ministry of Finance
C. Ministry of Railways
D. Ministry of Jal Sakthi2023 ஆம் ஆண்டு ஸ்வச்சதா பக்வாடா முன்னெடுப்பினைத் தொடங்கிய அமைப்பு எது?
A. நிதி ஆயோக்
B. நிதி அமைச்சகம்
C. இரயில்வே அமைச்சகம்
D. ஜல் சக்தி அமைச்சகம்CorrectIncorrectUnattempted - Question 52 of 100
52. Question
1 pointsWhich of the following firm is the only Indian firm in the top 100 of TIME Magazine’s list of World’s Best Companies of 2023?
A. TATA Consultancy
B. Infosys
C. LIC
D. ITC Indiaபின்வருவனவற்றுள் TIME இதழின் 2023 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் உள்ள ஒரே இந்திய நிறுவனம் எது?
A. TATA ஆலோசனை வழங்கீட்டு நிறுவனம்
B. இன்ஃபோசிஸ்
C. LIC
D. ITC இந்தியாCorrectIncorrectUnattempted - Question 53 of 100
53. Question
1 pointsWhich state has announced that funerals of brain-dead persons whose organs are donated will be conducted with State honors?
A. Kerala
B. Karnataka
C. Tamil Nadu
D. Maharashtraமூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானமாக வழங்கியவர்களின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையோடு நடத்தப்படும் என அறிவித்துள்ள மாநில அரசு எது?
A. கேரளா
B. கர்நாடகா
C. தமிழ்நாடு
D. மகாராஷ்டிராCorrectIncorrectUnattempted - Question 54 of 100
54. Question
1 pointsThe Global Innovation Index was released by
A. World bank
B. World Intellectual Property Organisation
C. World Trade Organization
D. Organisation for Economic Co-operation and Developmentஉலகப் புத்தாக்கக் குறியீடு எந்த அமைப்பினால் வெளியிடப் படுகிறது?
A. உலக வங்கி
B. உலக அறிவுசார் சொத்து அமைப்பு
C. உலக வர்த்தக அமைப்பு
D. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்புCorrectIncorrectUnattempted - Question 55 of 100
55. Question
1 pointsThe Rare element Vanadium was discovered in India from
A. Gulf of Mannar
B. Gulf of Khambhat
C. Gulf of Kutch
D. Coromandel coastவெனடியம் எனப்படும் அரிய தனிமம் ஆனது இந்தியாவின் எப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது?
A. மன்னார் வளைகுடா
B. கம்பே வளைகுடா
C. கட்ச் வளைகுடா
D. கோரமண்டல் கடற்கரைCorrectIncorrectUnattempted - Question 56 of 100
56. Question
1 pointsWho has been conferred with the Dadasaheb Phalke Award for the year 2021?
A. Kashvi Rekhi
B. Waheeda Rehman
C. Asha Parekh
D. Saira Banu2021 ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருதினைப் பெற்றவர் யார்?
A. காஷ்வி ரெக்கி
B. வஹீதா ரஹ்மான்
C. ஆஷா பரேக்
D. சாய்ரா பானுCorrectIncorrectUnattempted - Question 57 of 100
57. Question
1 pointsWhich organization unveiled the nation’s first green hydrogen-powered bus in Delhi?
A. Bharath Benz
B. Ashok Leyland
C. Indian oil
D. Bharth Petroleumபசுமை ஹைட்ரஜனில் இயங்கும் இந்தியாவின் முதல் பேருந்தை டெல்லியில் அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?
A. பாரத் பென்ஸ்
B. அசோக் லேலண்ட்
C. இந்தியன் ஆயில்
D. பார்த் பெட்ரோலியம்CorrectIncorrectUnattempted - Question 58 of 100
58. Question
1 pointsWhich of the following site is becoming India’s first-ever green energy archaeological site?
A. Gangaikonda Cholapuram
B. Shore Temple in Mahabalipuram
C. Adichanallur site
D. Sittannavasal Caveபின்வருவனவற்றில் இந்தியாவின் முதல் பசுமை ஆற்றல் தொல்லியல் தளமாக மாற உள்ள தளம் எது?
A. கங்கை கொண்ட சோழபுரம்
B. மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரைக் கோயில்
C. ஆதிச்சநல்லூர் தலம்
D. சித்தன்னவாசல் குகைCorrectIncorrectUnattempted - Question 59 of 100
59. Question
1 pointsIndia is placed on which position in 2023 Global Innovation Index?
A. 30th Rank
B. 40th Rank
C. 46th Rank
D. 48th Rank2023 ஆம் ஆண்டிற்கான உலகப் புத்தாக்க குறியீட்டில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
A. 30வது இடம்
B. 40வது இடம்
C. 46வது இடம்
D. 48வது இடம்CorrectIncorrectUnattempted - Question 60 of 100
60. Question
1 pointsThe SIMBEX-30, annual bilateral naval exercise, is held between
A. India – Singapore
B. India – Sri Lanka
C. India – South Africa
D. India – Saudi ArabiaSIMBEX-30 எனப்படும் வருடாந்திர இருதரப்பு கடற்படைப் பயிற்சி எந்தெந்த நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டது?
A. இந்தியா – சிங்கப்பூர்
B. இந்தியா – இலங்கை
C. இந்தியா – தென்னாப்பிரிக்கா
D. இந்தியா – சவுதி அரேபியாCorrectIncorrectUnattempted - Question 61 of 100
61. Question
1 pointsWho was honored with the prestigious Global Indian Award by the Canada India Foundation?
A. Soumya Swaminathan
B. Mina Swaminathan
C. Sudha Murty
D. Gita Gopinathகனடா இந்தியா அறக்கட்டளையின் மதிப்புமிக்க உலகளாவிய இந்தியர் விருது யாருக்கு அளிக்கப் பட்டது?
A. சௌமியா சுவாமிநாதன்
B. மீனா சுவாமிநாதன்
C. சுதா மூர்த்தி
D. கீதா கோபிநாத்CorrectIncorrectUnattempted - Question 62 of 100
62. Question
1 pointsThe eighth continent of the world is located in
A. Atlantic Ocean
B. Southern Ocean
C. Indian ocean
D. Pacific Oceanஉலகின் எட்டாவது கண்டம் எங்கு அமைந்துள்ளது?
A. அட்லாண்டிக் பெருங்கடல்
B. தென் பெருங்கடல்
C. இந்தியப் பெருங்கடல்
D. பசிபிக் பெருங்கடல்CorrectIncorrectUnattempted - Question 63 of 100
63. Question
1 pointsWhich organization announced an Android Earthquake Alerts System to provide early warning alerts?
A. Google
B. Microsoft
C. Facebook
D. Twitterமுன்கூட்டிய முன் எச்சரிக்கைகளை வழங்குவதற்காக ஆண்ட்ராய்டு நில நடுக்க முன் எச்சரிக்கை அமைப்பினை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ள அமைப்பு எது?
A. கூகுள்
B. மைக்ரோசாப்ட்
C. முகநூல்
D. ட்விட்டர்CorrectIncorrectUnattempted - Question 64 of 100
64. Question
1 pointsWhich city has taken the lead among Indian cities in adopting the sponge city model?
A. Bangalore
B. Chennai
C. Mumbai
D. Ahmadabadஸ்பாஞ்ச் நகர மாதிரியை ஏற்றுக் கொண்ட இந்திய நகரங்களில் முன்னணியில் உள்ள நகரம் எது?
A. பெங்களூர்
B. சென்னை
C. மும்பை
D. அகமதாபாத்CorrectIncorrectUnattempted - Question 65 of 100
65. Question
1 pointsWho was awarded 2023 SASTRA Ramanujan Prize recently?
A. Zhiwei Yun
B. Wei Zhang
C. Yunqing Tang
D. Ruixiang Zhangசமீபத்தில் 2023 ஆம் ஆண்டிற்கான சாஸ்த்ரா இராமானுஜன் பரிசைப் பெற்றவர் யார்?
A. சிவேய் யூன்
B. வெய் ஜாங்
C. யுங்கிங் டாங்
D. ரூயிசியாங் ஜாங்CorrectIncorrectUnattempted - Question 66 of 100
66. Question
1 pointsKatalin Karikó and Drew Weissman won the Nobel Prize in Medicine for the research of
A. mRNA technology
B. tRNA technology
C. rRNA technology
D. DNA editing technologyஎந்த ஆராய்ச்சிக்காக காடலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோருக்கு மருத்துவத்திற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது?
A. mRNA தொழில்நுட்பம்
B. tRNA தொழில்நுட்பம்
C. rRNA தொழில்நுட்பம்
D. DNA மாற்றத் தொழில்நுட்பம்CorrectIncorrectUnattempted - Question 67 of 100
67. Question
1 pointsThe “Statue of Equality”, largest statue of B.R Ambedkar outside India, was unveiled in
A. Washington, DC
B. Maryland
C. Queensland
D. Portland“சமத்துவ சிலை” எனப்படும் இந்தியாவிற்கு வெளியே வேறொரு நாட்டில் அமைக்கப்பட்ட B.R. அம்பேத்கர் அவர்களின் மிகப்பெரிய சிலை எங்கு திறக்கப் பட்டது?
A. வாஷிங்டன் டிசி
B. மேரிலாந்து
C. குயின்ஸ்லாந்து
D. போர்ட்லேண்ட்CorrectIncorrectUnattempted - Question 68 of 100
68. Question
1 pointsWhich of the following country will be inaugurating Southeast Asia’s first bullet train, named Whoosh?
A. Singapore
B. Indonesia
C. Laos
D. Vietnam“ஹூஷ்” எனபப்டும் தென்கிழக்கு ஆசியாவின் முதல் புல்லட் (அதிவிரைவு) இரயில் சேவையினைத் தொடங்க உள்ள நாடு எது?
A. சிங்கப்பூர்
B. இந்தோனேசியா
C. லாவோஸ்
D. வியட்நாம்CorrectIncorrectUnattempted - Question 69 of 100
69. Question
1 pointsThe annual joint military exercise, SAMPRITI, was held between
A. India and Bangladesh
B. India and Nepal
C. India and Thailand
D. India and Malaysiaசம்ப்ரிதி எனப்படும் வருடாந்திர கூட்டு இராணுவப் பயிற்சியானது எந்தெந்த நாடுகளுக்கிடையே நடைபெற்றது?
A. இந்தியா மற்றும் வங்காளதேசம்
B. இந்தியா மற்றும் நேபாளம்
C. இந்தியா மற்றும் தாய்லாந்து
D. இந்தியா மற்றும் மலேசியாCorrectIncorrectUnattempted - Question 70 of 100
70. Question
1 pointsThe GI tagged ‘Udangudi ‘Panangkarupatti’ belongs to
A. Tirunelveli district
B. Thoothukudi district
C. Virudhnagar district
D. Sivagangai districtபுவிசார் குறியீடு பெற்ற உடன்குடி ‘பனங்கருப்பட்டி’ எந்த மாவட்டத்திற்குச் சொந்தமானது?
A. திருநெல்வேலி மாவட்டம்
B. தூத்துக்குடி மாவட்டம்
C. விருதுநகர் மாவட்டம்
D. சிவகங்கை மாவட்டம்CorrectIncorrectUnattempted - Question 71 of 100
71. Question
1 pointsIndia’s first solar cycling track was inaugurated in
A. Hyderabad
B. Indore
C. Bhopal
D. Mumbai
சூரிய சக்தியில் இயங்கும் வகையிலான இந்தியாவின் முதல் மிதிவண்டி வழித் தடம் எங்கு திறக்கப்பட்டுள்ளது?
A. ஹைதராபாத்
B. இந்தூர்
C. போபால்
D. மும்பைCorrectIncorrectUnattempted - Question 72 of 100
72. Question
1 pointsThe 2023 Nobel Prize in Physics has been awarded for
A. Electro magnetics in matter
B. Thermodynamics of matter
C. Electro dynamics in matter
D. Optical properties of matter2023 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு எதற்காக வழங்கப் பட்டுள்ளது?
A. பருப்பொருளில் மின் காந்தப் பண்பு
B. பருப்பொருளின் வெப்ப இயக்கவியல்
C. பருப்பொருளில் மின்னியக்கவியல்
D. பருப்பொருளின் ஒளியியல் பண்புகள்CorrectIncorrectUnattempted - Question 73 of 100
73. Question
1 pointsThe Nobel Peace Prize 2023 has been awarded to
A. Volodymyr Zelenskyy
B. Olena Zelenska
C. Narges Mohammadi
D. Mahbouba Seraj2023 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப் பட்டு உள்ளது?
A. விளாடிமிர் செலென்ஸ்கி
B. ஒலேனா ஜெலென்ஸ்கா
C. நர்கீஸ் முகமதி
D. மஹ்பூபா செராஜ்CorrectIncorrectUnattempted - Question 74 of 100
74. Question
1 pointsThe Nilgiri Tahr Day is observed in Tamil Nadu on
A. October 02
B. October 04
C. October 05
D. October 07தமிழகத்தில் நீலகிரி வரையாடு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
A. அக்டோபர் 02
B. அக்டோபர் 04
C. அக்டோபர் 05
D. அக்டோபர் 07CorrectIncorrectUnattempted - Question 75 of 100
75. Question
1 pointsUpcoming 2028 Olympic will be held in
A. Tokyo
B. Sydney
C. Los Angeles
D. Beijing2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடைபெறவுள்ளது?
A. டோக்கியோ
B. சிட்னி
C. லாஸ் ஏஞ்சல்ஸ்
D. பெய்ஜிங்CorrectIncorrectUnattempted - Question 76 of 100
76. Question
1 pointsIndia is ranked on which place in the Global Hunger Index 2023?
A. 101
B. 111
C. 121
D. 125
2023 ஆம் ஆண்டு உலகப் பட்டினி நிலைக் குறியீட்டில் இந்தியா எந்த இடத்தில் இடம் பெற்றுள்ளது?
A. 101
B. 111
C. 121
D. 125CorrectIncorrectUnattempted - Question 77 of 100
77. Question
1 pointsWhich Tamil writer was presented with the ‘Saraswati Samman’ 2022?
A. Ambai
B. Sivasankari
C. Sivasankari Indira Parthasarathy
D. Nanjil Nadan2022 ஆம் ஆண்டு ‘சரஸ்வதி சம்மான்’ விருதினைப் பெற்ற தமிழ் எழுத்தாளர் யார்?
A. அம்பை
B. சிவசங்கரி
C. இந்திரா பார்த்தசாரதி
D. நாஞ்சில் நாடன்CorrectIncorrectUnattempted - Question 78 of 100
78. Question
1 pointsWhich of the following city will become India’s First Wetland City?
A. Jaipur
B. Raipur
C. Udaipur
D. Agraபின்வருவனவற்றுள் இந்தியாவின் முதல் ஈரநில நகரமாக மாற உள்ள நகரம் எது?
A. ஜெய்ப்பூர்
B. ராய்பூர்
C. உதய்பூர்
D. ஆக்ராCorrectIncorrectUnattempted - Question 79 of 100
79. Question
1 pointsWhich district has become the first district in India to officially designate its own tree, flower, bird and species?
A. Kozhikode
B. Palakkad
C. Thiruvananthapuram
D. Kasaragodஇந்தியாவிலேயே முதல் முறையாக தனது நிர்வாகத்திற்கான சொந்த மரம், பூ, பறவை மற்றும் இனங்களை அதிகாரப்பூர்வமாக நியமித்த மாவட்டம் எது?
A. கோழிக்கோடு
B. பாலக்காடு
C. திருவனந்தபுரம்
D. காசர்கோடுCorrectIncorrectUnattempted - Question 80 of 100
80. Question
1 pointsWhich state becomes the first state in India to including gig workers under the ambit of minimum wages?
A. Jharkhand
B. Odisha
C. Kerala
D. Tamil Naduஇணையம் மூலமாக திரட்டப்பட்ட தொழிலாளர்களை குறைந்தபட்ச ஊதிய வரம்பில் சேர்த்த இந்தியாவின் முதல் மாநிலம் எது?
A. ஜார்க்கண்ட்
B. ஒடிசா
C. கேரளா
D. தமிழ்நாடுCorrectIncorrectUnattempted - Question 81 of 100
81. Question
1 pointsWho was the first woman to ascend to the rank of Air Marshal in the Indian Air Force?
A. Sadhna S Nair
B. Padma Bandopadhyay
C. Punita Arora
D. Madhuri Kanitkar
இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷல் பதவிக்கு பதவி உயர்வு பெற்ற முதல் பெண்மணி யார்?
A. சாதனா S. நாயர்
B. பத்மா பந்தோபாத்யாய்
C. புனிதா அரோரா
D. மாதுரி கனிட்கர்CorrectIncorrectUnattempted - Question 82 of 100
82. Question
1 pointsIndia’s first Nano DAP plant was inaugurated in
A. Gurugram
B. Patna
C. Gandhinagar
D. Suratஇந்தியாவின் முதல் நுண்ணிய DAP உற்பத்தி ஆலை எங்கு திறக்கப் பட்டுள்ளது?
A. குருகிராம்
B. பாட்னா
C. காந்திநகர்
D. சூரத்CorrectIncorrectUnattempted - Question 83 of 100
83. Question
1 pointsThe Mother Teresa Memorial Award for Social Justice 2023 will be conferred on
A. Armita Geravand
B. Nargis Mohammadi
C. Niloofar Hamedi
D. Elaheh Mohammadi2023 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான அன்னை தெரசா நினைவு விருது யாருக்கு வழங்கப்பட உள்ளது?
A. அர்மிதா ஜெரவந்த்
B. நர்கீஸ் முகமதி
C. நிலூபர் ஹமேதி
D. இலாஹே முகமதிCorrectIncorrectUnattempted - Question 84 of 100
84. Question
1 pointsWhich of the following assembly constituency has the largest number of voters in Tamil Nadu?
A. Kilvelur
B. Madurantakam
C. Sholinganallur
D. Tiruvarurபின்வருவனவற்றுள் தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதி எது?
A. கீழ்வேளூர்
B. மதுராந்தகம்
C. சோழிங்கநல்லூர்
D. திருவாரூர்CorrectIncorrectUnattempted - Question 85 of 100
85. Question
1 points‘Breaking the Mould: Reimagining India’s Economic Future,’ book is authored by
A. Shaktikanta Das
B. Suman Bery
C. Manmohan Singh
D. Raghuram Rajan‘Breaking the Mould: Reimagining India’s Economic Future’ என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
A. சக்தி காந்த தாஸ்
B. சுமன் பெரி
C. மன்மோகன் சிங்
D. ரகுராம் ராஜன்CorrectIncorrectUnattempted - Question 86 of 100
86. Question
1 pointsWhich country topped in the Asian Para Games 2023 medal tally?
A. India
B. China
C. Japan
D. South Korea2023 ஆம் ஆண்டு ஆசிய மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு எது?
A. இந்தியா
B. சீனா
C. ஜப்பான்
D. தென் கொரியாCorrectIncorrectUnattempted - Question 87 of 100
87. Question
1 pointsWhich of the following cities are placed in prestigious creative cities list of UNESCO?
A. Indore and Jaipur
B. Kozhikode and Gwalior
C. Hyderabad and Agra
D. Varanasi and Agraபின்வருவனவற்றில் யுனெஸ்கோ அமைப்பின் மதிப்புமிக்க படைப்பாற்றல் நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள நகரங்கள் எவை?
A. இந்தூர் மற்றும் ஜெய்ப்பூர்
B. கோழிக்கோடு மற்றும் குவாலியர்
C. ஹைதராபாத் மற்றும் ஆக்ரா
D. வாரணாசி மற்றும் ஆக்ராCorrectIncorrectUnattempted - Question 88 of 100
88. Question
1 pointsWhich of the following country has recently scrapping visas for attracting Indian tourists?
A. Switzerland
B. Poland
C. Thailand
D. New Zealandபின்வருவனவற்றில் இந்தியச் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக சமீபத்தில் நுழைவு இசைவுச் சீட்டுகளை ரத்து செய்துள்ள நாடு எது?
A. சுவிட்சர்லாந்து
B. போலந்து
C. தாய்லாந்து
D. நியூசிலாந்துCorrectIncorrectUnattempted - Question 89 of 100
89. Question
1 pointsThe PM Garib Kalyan Ann Yojna (PMGKAY) is related to
A. Crop insurance
B. Food security
C. Solar irrigation
D. Health insuranceபிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) எதனுடன் தொடர்பு உடையது?
A. பயிர்க் காப்பீடு
B. உணவுப் பாதுகாப்பு
C. சூரியசக்தி மூலமான நீர்ப்பாசனம்
D. மருத்துவக் காப்பீடுCorrectIncorrectUnattempted - Question 90 of 100
90. Question
1 pointsNational Cancer Awareness Day is observed on
A. November 05
B. November 06
C. November 07
D. November 08தேசியப் புற்றுநோய் விழிப்புணர்வு தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?
A. நவம்பர் 05
B. நவம்பர் 06
C. நவம்பர் 07
D. நவம்பர் 08CorrectIncorrectUnattempted - Question 91 of 100
91. Question
1 pointsWho has recently sworn as the chief of the Central Information Commission?
A. YK Sinha
B. Heeralal Samariya
C. Peeyush Samariya
D. Sushma Singhமத்தியத் தகவல் ஆணையத்தின் தலைவராக சமீபத்தில் பதவியேற்றவர் யார்?
A. Y.K.சின்ஹா
B. ஹீராலால் சமரியா
C. பியுஷ் சமரியா
D. சுஷ்மா சிங்CorrectIncorrectUnattempted - Question 92 of 100
92. Question
1 points‘Olympus’ AI model was launched by
A. Amazon
B. Alibaba
C. Facebook
D. Flipkart‘ஒலிம்பஸ்’ செயற்கை நுண்ணறிவு மாதிரியினை அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனம் எது?
A. அமேசான்
B. அலிபாபா
C. முகநூல்
D. ஃபிளிப்கார்ட்CorrectIncorrectUnattempted - Question 93 of 100
93. Question
1 pointsWhose birth anniversary marked as the National Education Day?
A. Maulana Abul Kalam Azad
B. Sardar Vallabhbhai Patel
C. K Kamaraj
D. Rajendra Prasadயாருடைய பிறந்த நாளானது தேசியக் கல்வி தினமாக அனுசரிக்கப்படுகிறது?
A. மௌலானா அபுல் கலாம் ஆசாத்
B. சர்தார் வல்லபாய் படேல்
C. K. காமராஜ்
D. ராஜேந்திர பிரசாத்CorrectIncorrectUnattempted - Question 94 of 100
94. Question
1 pointsThe world first CEO female robot named as
A. Vyom Mitra
B. Sophia
C. Mika
D. Nadineஉலகின் முதல் பெண் எந்திர மனிதத் தலைமை நிர்வாக அதிகாரிக்கு வழங்கப் பட்ட பெயர் என்ன?
A. வியோ மித்ரா
B. சோபியா
C. மிகா
D. நாடின்CorrectIncorrectUnattempted - Question 95 of 100
95. Question
1 pointsAccording to the IMF, which rank will India’s economy hold by 2027?
A) 1st
B) 2nd
C) 3rd
D) 4th
IMF ன் தரவுகளின்படி, 2027 க்குள் இந்தியாவின் பொருளாதாரம் எந்த தரவரிசையில் இருக்கும்?
A) 1 வது
B) 2 வது
C) 3 வது
D) 4 வதுCorrectIncorrectUnattempted - Question 96 of 100
96. Question
1 pointsWhich statement is TRUE about the proposed amendment to Section 8(1)(j) of the RTI Act?
A) It encourages public scrutiny of government officials’ personal lives.
B) It clarifies the categories of exempt personal information.
C) It threatens the ability to access information about public activities.
D) It aims to harmonize the right to information with the right to privacy.RTI சட்டத்தின் பிரிவு 8(1)(j) க்கு முன்மொழியப்பட்ட திருத்தம் பற்றிய சரியான ஒன்றை தேர்வு செய்க
A) இது அரசாங்க அதிகாரிகளின் தனிப்பட்ட வாழ்க்கையை பொது ஆய்வுக்கு ஊக்குவிக்கிறது.
B) விலக்கு அளிக்கப்பட்ட தனிப்பட்ட தகவலின் வகைகளை இது தெளிவுபடுத்துகிறது.
C) பொது நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை அணுகுவதற்கு அச்சுறுத்தலாக உள்ளது
D) இது தனியுரிமைக்கான உரிமையுடன் தகவல் பெறும் உரிமையை இணையாக்கும் நோக்கம் கொண்டுள்ளது.CorrectIncorrectUnattempted - Question 97 of 100
97. Question
1 pointsBy what year does India aim to achieve net-zero emissions?
A) 2030
B) 2040
C) 2050
D) 2070
எந்த ஆண்டுக்குள் நிகர-பூஜ்ஜிய உமிழ்வை அடைவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது?
A) 2030
B) 2040
C) 2050
D) 2070CorrectIncorrectUnattempted - Question 98 of 100
98. Question
1 pointsRecently seen in the News, What is the main argument of the petitioners challenging the removal of Article 370?
A) It violated the Indian Constitution.
B) It disadvantaged religious minorities in J&K.
C) It ignored the will of the Kashmiri people.
D) It benefited only the wealthy elite in J&K.சமீபத்தில், சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதை எதிர்த்து மனுதாரர்களின் முக்கிய வாதம் என்ன?
A) இது இந்திய அரசியலமைப்பை மீறியது.
B) இது ஜம்மு காஷ்மீரில் உள்ள மத சிறுபான்மையினருக்கு பாதகமாக இருக்கிறது.
C) இது காஷ்மீர் மக்களின் விருப்பத்தை புறக்கணித்தது.
D) இது ஜம்மு காஷ்மீரில் உள்ள செல்வந்தர்களுக்கு மட்டுமே பயனளித்தது.CorrectIncorrectUnattempted - Question 99 of 100
99. Question
1 pointsWhat is the difference between the number of poor people estimated by the global MPI and the Tendulkar committee methodology in India?
A. There is no difference.
B. The global MPI estimates more poor people.
C. The Tendulkar committee methodology estimates more poor people.
D. The global MPI = The Tendulkar committee methodologyஉலகளாவிய MPI மூலம் மதிப்பிடப்பட்ட ஏழைகளின் எண்ணிக்கைக்கும் இந்தியாவில் டெண்டுல்கர் கமிட்டி முறைக்கும் என்ன வித்தியாசம்?
A. எந்த வித்தியாசமும் இல்லை.
B. உலகளாவிய MPI அதிக ஏழை மக்கள் இருப்பதாக மதிப்பிடுகிறது.
C. டெண்டுல்கர் கமிட்டி முறையானது ஏழை மக்கள் இருப்பதாக மதிப்பிடுகிறது.
D. உலகளாவிய MPI = டெண்டுல்கர் குழு முறைCorrectIncorrectUnattempted - Question 100 of 100
100. Question
1 pointsWhat is the main concern about using Generative AI in elections?
A. It could lead to job losses in the election industry.
B. It could be used to tamper with voting machines.
C. It could be used to create deepfakes to influence voters.
D. It could be used to hack into voter databases.தேர்தலில் ஜெனரேட்டிவ் AI ஐப் பயன்படுத்துவதில் முக்கிய பிரச்சனையாக கருதப்படுவது எது?
A. இது தேர்தல் துறையில் வேலை இழப்புக்கு வழிவகுக்கும்.
B. இது வாக்குப்பதிவு இயந்திரங்களை சேதப்படுத்த பயன்படுத்தப்படலாம்.
C. வாக்காளர்களின் வாக்கு அளிக்கும் எண்ணத்தை பாதிக்க டீப்ஃபேக்குகளை பயன்படுத்தலாம்
D. வாக்காளர் தரவுகளை திருட பயன்படுத்தப்படலாம்.CorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: TEST - 5 - GROUP - 1 (2024) - 125 QUESTIONS
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||