TNPSC GROUP IV/ VAO/ FOREST GUARD/ FOREST WATCHER TEST BATCH 2024
Test Details:
- TEST NUMBER:8
- TEST PORTION: 12TH (FULL) ம் வகுப்பு தமிழ் புதிய புத்தகம் + தமிழ் பழையபுத்தக முந்தய ஆண்டு வினாக்கள் (22,23 AND 24) + நடப்பு நிகழ்வுகள் OCTOBER 2023 (PYQ AND CURRENT AFFAIRS ALREADY PROVIDED IN WHATSAPP GROUP)
- TEST SCHEDULE: DOWNLOAD
FREE BATCH:
- ONLINE TEST AND RANK LIST
PAID BATCH (199)
- ONLINE TEST AND RANK LIST
- QUESTION PDF
- ANSWER KEY PDF
- DEDICATED WHATSAPP GROUP
- JOIN OUR TEST: CLICK HERE
Instructions:
- FREE REGISTRATION CLICK
- LOGIN CLICK
- How to use this Test Properly Click
- (MUST READ BEFORE TAKING TEST)
- Our Official Telegram Channel Join
START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.
ALL THE BEST
0 of 150 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" TEST 8- GROUP 4 (2024) "
0 of 150 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- Answered
- Review
- Question 1 of 150
1. Question
1 pointsசெய்வினைச் சொற்றொடரைக் கண்டறிக:
(A) ஔவையார் முவேந்தர்களைப் புகழ்ந்து பாடினார்
(B) மூவேந்தர்கள் ஒளவையாரால் புகழ்ந்து பாடப்பட்டனர்
(C) மூவேந்தர்களைப் புகழ்ந்து பாடினார் ஔவையார்
(D) ஔவையார் மூவேந்தர்களைப் புகழ்ந்து பாடினாரா ?CorrectIncorrectUnattempted - Question 2 of 150
2. Question
1 pointsநல்லவாய் நாடி நடக்குமாம் இல்லார்க்கு’ என்னும் அடியில் ‘நாடி’ என்னும் சொல்லின் வினைமுற்று எது?
(A) நாடுதல்
(B) நாடு
(C) நாடியவன்
(D) நாடினான்CorrectIncorrectUnattempted - Question 3 of 150
3. Question
1 points‘பார்குலாம்’ என்ற பெயர்ச்சொல்லின் வகையில் எது சரியானது?
(A) குணப்பெயர்
(B) இடப்பெயர்
(C) தொழிற்பெயர்
(D) சினைப்பெயர்.CorrectIncorrectUnattempted - Question 4 of 150
4. Question
1 pointsகுட்டித் தொல்காப்பியம் எனக் கூறப்படும் நூல் எது ?
(A) பிரயோக விவேகம்
(B) தொன்னூல் விளக்கம்
(C) இலக்கண விளக்கம்
(D) பிரபந்த தீபிகை.CorrectIncorrectUnattempted - Question 5 of 150
5. Question
1 pointsஉரையாசிரியச் சக்கரவர்த்தி எனப் போற்றப்படுபவர்
(A) கதிரேசச் செட்டியார்
(B) மறைமலை அடிகள்
CI எஸ். வையாபுரிப்பிள்ளை
(D) மு. கோபாலகிருஷ்ணமாச்சாரிCorrectIncorrectUnattempted - Question 6 of 150
6. Question
1 pointsமாதானுபங்கி என பெயருடையவர் யார் ?
(A) திருமங்கையாழ்வார்
(B) நக்கீரர்
(C) திருவள்ளுவர்
(D) பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்.CorrectIncorrectUnattempted - Question 7 of 150
7. Question
1 points‘ஆற்றீர்’ வேர்ச்சொல்லை தேர்வு செய்
(A) ஆற்றி
(B) ஆற்றிய
(C) ஆற்று
(D) ஆற்றுதல்CorrectIncorrectUnattempted - Question 8 of 150
8. Question
1 pointsஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
குரவர் குறவர்
(A) குலம் புலவர்
(B) ஆசிரியர் ஓர் இனத்தார்
(C) புலவர் குலம்
(D) ஓர் இனத்தார் புரவலர்CorrectIncorrectUnattempted - Question 9 of 150
9. Question
1 pointsசந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க
(A) புரட்சிப் பூக்கள் பூத்துக் குலுங்கிய புதுவையில் புரட்சி கவிஞர் பாரதிதாசன் தோன்றினார்
(B) புரட்சிப் பூக்கள் பூத்து குலுங்கிய புதுவையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தோன்றினார்
(C) புரட்சி பூக்கள் பூத்துக் குலுங்கிய புதுவையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தோன்றினார்
(D) புரட்சிப் பூக்கள் பூத்துக் குலுங்கிய புதுவையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தோன்றினார்CorrectIncorrectUnattempted - Question 10 of 150
10. Question
1 points“பண்பெனப் படுவது பாடுஅறிந்து ஒழுகுதல் அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை” -இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நூல்
(A) பரிபாடல்
(B) கலித்தொகை
(C) நற்றிணை
(D) குறுந்தொகைCorrectIncorrectUnattempted - Question 11 of 150
11. Question
1 pointsமலைபடுகடாம் நூலின் பாட்டுடைத் தலைவன்
(A) பெருங்கௌசிகனார்
(B) நன்னன்
(C) பாரி
(D) பாணர்CorrectIncorrectUnattempted - Question 12 of 150
12. Question
1 points“கம்பராமயணத்தில் துன்புள தெனின் அன்றோ சுகமுளது” எனக் கூறுபவர் யார்?
(A) குகன்
(B) இராமன்
(C) அனுமன்
(D) சீதைCorrectIncorrectUnattempted - Question 13 of 150
13. Question
1 pointsஅரியவற்றுள் எல்லாம் அரிதே, ___________
பேணித் தமராக் கொளல்
(A) சிறியவரைப்
(B) பெரியாரைப்
(C) உறவினரை
(D) நண்பனைCorrectIncorrectUnattempted - Question 14 of 150
14. Question
1 pointsபோட்டியில் நான் முதற்பரிசு பெற்றிருப்பதாக ஆசிரியர் கூறினார் எவ்வகை வாக்கியம் கூறு?
(A) தனி வாக்கியம்
(B) தொடர் வாக்கியம்
(C) நேர்க்கூற்று வாக்கியம்
(D) அயற்கூற்று வாக்கியம்CorrectIncorrectUnattempted - Question 15 of 150
15. Question
1 pointsஅகர வரிசையில் எழுதுக.
(A) சுற்றம், சிந்தனை, செய்யுள், சேரலாதன், சோம்பல்
(B) சிந்தனை, சேரலாதன், சோம்பல், செய்யுள், சுற்றம்
(C) சிந்தனை, சுற்றம், செய்யுள், சேரலாதன், சோம்பல்
(D) செய்யுள், சுற்றம், சிந்தனை, சேரலாதன், சோம்பல்CorrectIncorrectUnattempted - Question 16 of 150
16. Question
1 points‘உளை’ என்பதன் பொருள்
(A) பக்கம்
(B) பிடரி மயிர்
(C) அடுப்பு
(D) உதவுCorrectIncorrectUnattempted - Question 17 of 150
17. Question
1 pointsRational: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
(A) பகுத்தறிவு
(B) எழுத்தறிவு
(C) பட்டறிவு
(D) மெய்யறிவுCorrectIncorrectUnattempted - Question 18 of 150
18. Question
1 points‘இடர் உற மறையோரும் எரியுறு மெழுகானார்’ எனவரும் பாடலில் ‘இடர்’ – என்பதின் எதிர்ச்சொல்
(A) துன்பம்
(B) இன்பம்
(C) மேன்மை
(D) மாதவர்CorrectIncorrectUnattempted - Question 19 of 150
19. Question
1 pointsபிரித்து எழுதுக
பாசிலை
(A) பசுமை + இலை
(B) பாசு + இலை
(C) பாசி + இலை
(D) பைசு + இலைCorrectIncorrectUnattempted - Question 20 of 150
20. Question
1 pointsபுதுக்கவிதையின் தந்தை என போற்றப்படுபவர்
(A) த. பிச்சமூர்த்தி
(B) பாரதிதாசன்
(C) கண்ணதாசன்
(D) வைரமுத்துCorrectIncorrectUnattempted - Question 21 of 150
21. Question
1 pointsWhich of country topped in the 2023 World Talent Ranking?
(A) Switzerland
(B) Singapore
(C) Canada
(D) United States
2023 ஆம் ஆண்டிற்கான உலகத் திறமைகள் தரவரிசையில் முதலிடம் பெற்ற நாடு எது?
(A) சுவிட்சர்லாந்து
(B) சிங்கப்பூர்
(C) கனடா
(D) அமெரிக்காCorrectIncorrectUnattempted - Question 22 of 150
22. Question
1 pointsWhich of the state successfully completed its first caste-based survey?
(A) Odisha
(B) Bihar
(C) Chhattisgarh
(D) Jharkhand
தனது முதல் சாதி வாரிக் கணக்கெடுப்பினை வெற்றிகரமாக நிறைவு செய்த மாநிலம் எது?
(A) ஒடிசா
(B) பீகார்
(C) சத்தீஸ்கர்
(D) ஜார்கண்ட்CorrectIncorrectUnattempted - Question 23 of 150
23. Question
1 pointsThe Nilgiri Tahr Day is observed in Tamil Nadu on
(A) January 1st
(B) October 7th
(C) June 5th
(D) March 22nd
தமிழகத்தில் நீலகிரி வரையாடு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
(A) ஜனவரி 1
(B) அக்டோபர் 7
(C) ஜூன் 5
(D) மார்ச் 22CorrectIncorrectUnattempted - Question 24 of 150
24. Question
1 pointsInternational Day of the Girl Child is observed on
(A) March 8th
(B) July 12th
(C) October 11th
(D) December 10th
சர்வதேசப் பெண் குழந்தை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
(A) மார்ச் 8
(B) ஜூலை 12
(C) அக்டோபர் 11
(D) டிசம்பர் 10CorrectIncorrectUnattempted - Question 25 of 150
25. Question
1 pointsIndia’s First Regional Train Service was launched in
(A) Delhi
(B) Mumbai
(C) Chennai
(D) Ahamadabad
இந்தியாவின் முதல் பிராந்திய இரயில் சேவை எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
(A) டெல்லி
(B) மும்பை
(C) சென்னை
(D) அகமதாபாத்CorrectIncorrectUnattempted - Question 26 of 150
26. Question
1 pointsWhich country became the first team to hit 3000 ODI sixes in Cricket?
(A) Australia
(B) West Indies
(C) India
(D) England
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 3000 சிக்ஸர்களை அடித்த முதல் அணி எது?
(A) ஆஸ்திரேலியா
(B) வெஸ்ட் இண்டீஸ்
(C) இந்தியா
(D) இங்கிலாந்துCorrectIncorrectUnattempted - Question 27 of 150
27. Question
1 pointsWhich states host most threatened Amphibians?
(A) Gujarat
(B) Kerala
(C) Punjab
(D) Rajasthan
மிகவும் அச்சுறுத்தப்பட்ட நிலையில் உள்ள இருவாழ்வி இனம் அதிகம் பதிவாகி உள்ள மாநிலம் எது?
(A) குஜராத்
(B) கேரளா
(C) பஞ்சாப்
(D) ராஜஸ்தான்CorrectIncorrectUnattempted - Question 28 of 150
28. Question
1 pointsWho was honored with the prestigious Global Indian Award by the Canada India Foundation?
(A) Mukesh Ambani
(B) Rathan Tata
(C) Narayana Moorthi
(D) Sudha Murty
கனடா இந்தியா அறக்கட்டளையின் மதிப்புமிக்க உலகளாவிய இந்தியர் விருது யாருக்கு அளிக்கப் பட்டது?
(A) முகேஷ் அம்பானி
(B) ரத்தன் டாடா
(C) நாராயண மூர்த்தி
(D) சுதா மூர்த்திCorrectIncorrectUnattempted - Question 29 of 150
29. Question
1 pointsWhich organization unveiled the nation’s first green hydrogen-powered bus in Delhi?
(A) Bharat Petroleum Corporation Limited (BPCL)
(B) Indian Oil Corporation (IOC)
(C) Gas Authority of India Limited (GAIL)
(D) Hindustan Petroleum Corporation Limited (HPCL)
பசுமை ஹைட்ரஜனில் இயங்கும் இந்தியாவின் முதல் பேருந்தை டெல்லியில் அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?
(A) பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL)
(B) இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC)
(C) கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (GAIL)
(D) ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL)CorrectIncorrectUnattempted - Question 30 of 150
30. Question
1 pointsThe aims of ‘CRIIIO 4 Good’ initiative is related to
(A) Financial literacy
(B) Health and wellness education
(C) Sports
(D) Skill learning
‘CRIIIO 4 good’ முன்னெடுப்பின் நோக்கங்கள் எதனுடன் தொடர்புடையது?
(A) நிதி கல்வியறிவு
(B) உடல்நலம் மற்றும் ஆரோக்கிய கல்வி
(C) விளையாட்டு
(D) திறன் கற்றல்CorrectIncorrectUnattempted - Question 31 of 150
31. Question
1 pointsகி. ராஜநாராயணன் எந்த குறுநாவலில் ஆடுகளின் அடையாளங்களைப் பல பெயர்கள் சொல்லி அழைக்கிறார்?
(A) கிடை
(B) அடை
(C) சர்ப்பயாகம்
(D) ஒளிப்பறவைCorrectIncorrectUnattempted - Question 32 of 150
32. Question
1 points” திறனாய்வுக்கலை” என்ற நூலை எழுதியவர் யார்?
(A) மு. மேத்தா
(B) தேவதேவன்
(C) தி.சு.நடராசன்
(D) சி.மணிCorrectIncorrectUnattempted - Question 33 of 150
33. Question
1 points“ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் ஆங்கவற்றுள்” – என்ற பாடலில் பயின்று வந்துள்ள பாவகை?
(A) நேரிசை வெண்பா
(B) நிரையிசை வெண்பா
(C) கலிவெண்பா
(D) ஆசிரியப்பாCorrectIncorrectUnattempted - Question 34 of 150
34. Question
1 pointsஇலக்கணக்குறிப்பு தருக “இலாத”
(A) இடைக்குறை
(B) வினையெச்சம்
(C) பெயரெச்சம்
(D) இலக்கணப்போலிCorrectIncorrectUnattempted - Question 35 of 150
35. Question
1 pointsதண்டியலங்காரம் எந்த வடமொழி நூலைத் தழுவி எழுதப்பட்டது?
(A) காவியதர்சம்
(B) மஞ்ச காசினியம்
(C) கீதார்ஜீனியம்
(D) செயிற்றியம்CorrectIncorrectUnattempted - Question 36 of 150
36. Question
1 points“பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது” என்றவர் யார்?
(A) பாரதியார்
(B) சி.சு. செல்லப்பா
(C) பசுவய்யா
(D) சி. மணிCorrectIncorrectUnattempted - Question 37 of 150
37. Question
1 pointsவம்சமணிதீபிகை நூலின் மூலவடிவம் மறுபதிப்பு இளசைமணி என்பவரால் எப்போது வெளியிடப்பட்டது?
(A) 2008
(B) 2010
(C) 2009
(D) 2012CorrectIncorrectUnattempted - Question 38 of 150
38. Question
1 pointsபாரதி யாரை தன் அன்புத் தம்பியாக கருதி வந்தார்?
(A) பரலி நெல்லையப்பர்
(B) பெருஞ்சித்திரனார்
(C) பாரதிதாசன்
(D) வா. ராமசாமிCorrectIncorrectUnattempted - Question 39 of 150
39. Question
1 pointsமெய்யெழுத்துகள் எத்தனை வகைப்படும்?
(A) இரண்டு
(B) மூன்று
(C) நான்கு
(D) ஐந்துCorrectIncorrectUnattempted - Question 40 of 150
40. Question
1 pointsஆய்த எழுத்தின் எண்ணிக்கை __________________ .
(A) 2
(B) 1
(C) 4
(D) 3CorrectIncorrectUnattempted - Question 41 of 150
41. Question
1 pointsகீழ்க்கண்ட கூற்றுகளில் தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்
1. ட, ற என்னும் எழுத்துகள் சொல்லின் முதலில் வராது
2. தனிச்சொல்லின் இடையில் வல்லினத்துக்குமுன் அவ்வல்லின மெய் வராது
3. ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்
4. ண, ன எழுத்துகள் சொல்லின் தொடக்கத்தில் வராது
(A) 1 தவறு
(B) 2 தவறு
(C) 3 தவறு
(D) 4 தவறுCorrectIncorrectUnattempted - Question 42 of 150
42. Question
1 pointsபேச்சுத்தமிழில் அமைந்த தொடரைத் தேர்க
(A) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.
(B) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது
(C) வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது
(D) மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன.CorrectIncorrectUnattempted - Question 43 of 150
43. Question
1 pointsமீண்டுமந்தப் பழமைநலம் புதுக்குதற்கு
மெய் சிலிர்க்கத் தமிழ்க்குயிலே! கூவி வா.வாட் என்ற பாடலை பாடியவர் யார்?
(A) ஈரோடு தமிழன்பன்
(B) சி.சு. செல்லப்பா
(C) சிற்பி பாலசுப்பிரமணியம்
(D) சி. மணிCorrectIncorrectUnattempted - Question 44 of 150
44. Question
1 points“மொழி வரலாறு” என்ற நூலை எழுதியவர் யார்?
(A) அண்ணா
(B) முடியரசன்
(C) மு. வரதராசனார்
(D) கணதாசன்CorrectIncorrectUnattempted - Question 45 of 150
45. Question
1 points“சுவரொட்டிகள்” என்ற நூலை இயற்றியவர் யார்?
(A) நடராசன்
(B) ந.முத்துசாமி
(C) மாணிக்கம்
(D) பத்மநாபன்CorrectIncorrectUnattempted - Question 46 of 150
46. Question
1 pointsஆர்டிக் பகுதியில் கடந்த எத்தனை ஆண்டுகளில் நான்கு லட்சம் சதுர மைல்கள் உருகியுள்ளன?
(A) 20
(B) 30
(C) 35
(D) 25CorrectIncorrectUnattempted - Question 47 of 150
47. Question
1 pointsஇந்திய வானிலை ஆய்வுத்துறையினர், கடந்த 110 ஆண்டுகளில் எந்த ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக அறிவித்தனர்?
(A) 2008
(B) 2009
(C) 2010
(D) 2007CorrectIncorrectUnattempted - Question 48 of 150
48. Question
1 pointsUNFCCC ன் விரிவாக்கம் என்ன?
(A) United Nations Framework Convention on Climate Changes
(B) United Nations Framework Council on Climate changes
(C) United Nations Framework Concept on Common Changes
(D) United Nations Framework convention on Country ChangesCorrectIncorrectUnattempted - Question 49 of 150
49. Question
1 pointsஉலகச் சுற்றுச் சூழல் நாள் எது?
(A) ஜீன் 5
(B) ஜீன் 30
(C) ஜீன் 10
(D) ஜீன் 20CorrectIncorrectUnattempted - Question 50 of 150
50. Question
1 points“மழைக்குப் பிறகும் மழை” என்ற கவிதை நூலை எழுதியவர் யார்?
(A) அகிலன்
(B) நா. காமராசன்
(C) நா. பிச்சமூர்த்தி
(D) அய்யப்ப மாதவன்CorrectIncorrectUnattempted - Question 51 of 150
51. Question
1 points“புதுப்பெயல்” என்ற சொல்லின் பொருளைக் காண்க
(A) புதுமழை
(B) வெள்ளம்
(C) கோல்
(D) விலங்குCorrectIncorrectUnattempted - Question 52 of 150
52. Question
1 pointsஇலக்கணக் குறிப்பு தருக “புதுப்பெயல்”
(A) பண்புத்தொகை
(B) வினைத்தொகை
(C) வினையெச்சம்
(D) பெயரெச்சம்CorrectIncorrectUnattempted - Question 53 of 150
53. Question
1 pointsநெடுநல்வாடை எப்பாவகையால் இயற்றப்பட்டுள்ளது?
(A) ஆசிரியப்பா
(B) வெண்பா
(C) வஞ்சிப்பா
(D) கலிப்பாCorrectIncorrectUnattempted - Question 54 of 150
54. Question
1 points“கனல் பூக்கள்” என்ற புதினத்தை எழுதியவர் யார்?
(A) உத்தமசோழன்
(B) அப்துல் ரகுமான்
(C) மீரா
(D) அக்னிபுத்திரன்CorrectIncorrectUnattempted - Question 55 of 150
55. Question
1 pointsஉயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே” என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
(A) தொல்காப்பியம்
(B) புறநானூறு
(C) அகநானூறு
(D) நற்றினைCorrectIncorrectUnattempted - Question 56 of 150
56. Question
1 pointsவெள்ளச் சமவெளிகள் அழியக் காரணம்
(A) பருவநிலைமாற்றம்
(B) மணல் அள்ளுதல்
(C) பாறைகள் இல்லாமை
(D) நிலத்தடி நீர் உறிஞ்சப்படுதல்CorrectIncorrectUnattempted - Question 57 of 150
57. Question
1 pointsதாது வருடப் பஞ்சம் (Great Famine) ஏற்பட்ட ஆண்டு
(A) 1876 – 1878
(B) 1878 – 1879
(C) 1872 – 1874
(D) 1875 – 1879CorrectIncorrectUnattempted - Question 58 of 150
58. Question
1 points“திருவருள் அந்தாதி” என்ற நூலை இயற்றியவர் யார்?
(A) மாயூரம் வேதநாயகம்
(B) சுவாமிநாத தேசிகர்
(C) அழகிய மணவாள தாசர்
(D) மயிலேறும் பெருமாள்CorrectIncorrectUnattempted - Question 59 of 150
59. Question
1 points“Plat form” – என்பதற்கு இணையாண தமிழ்சொல்லைக் கண்டறிக
(A) இருப்புப்பாதை
(B) மாநகரத் தொடர்வண்டி
(C) தொடர்வண்டி
(D) நடைமேடைCorrectIncorrectUnattempted - Question 60 of 150
60. Question
1 pointsகருப்பு மலர்கள் என்ற நூலின் ஆசிரியர் யார்?
(A) நா. காமராசன்
(B) பிரபஞ்சன்
(C) ப. ரவி
(D) இராசமாணிக்கம்CorrectIncorrectUnattempted - Question 61 of 150
61. Question
1 pointsதமிழர் குடும்ப முறை என்ற கட்டுரை பனுவல் என்ற இதழில் வெளிவந்த ஆண்டு?
(A) 2010
(B) 2012
(C) 2014
(D) 2018CorrectIncorrectUnattempted - Question 62 of 150
62. Question
1 points“பாணர் இனவரைவியல்” என்ற நூலை எழுதியவர் யார்?
(A) பக்தவத்சல பாரதி
(B) அக்கினிபுத்திரன்
(C) சக்திக்கனல்
(D) இரவீந்திரன்CorrectIncorrectUnattempted - Question 63 of 150
63. Question
1 pointsஜலாலுத்தீன் ரூமி எந்த ஆண்டு பிறந்தார்?
(A) கி.பி.1207
(B) கி.பி.1210
(C) கி.பி.1215
(D) கி.பி.1218CorrectIncorrectUnattempted - Question 64 of 150
64. Question
1 points“தன்பு உளது எனின் அன்றோ
தகம் உளது அது அன்றிப்” எனத் தொடங்கும் கம்பராமாயணம் பாடலில்
பயின்றுவரும் பாவகை எது?
(A) வெண்பா
(B) வஞ்சிப்பா
(C) ஆசிரியப்பா
(D) கலி விருத்தம்CorrectIncorrectUnattempted - Question 65 of 150
65. Question
1 pointsஇராமனை சுக்ரீவனுடன் நட்புக்கொள்ளுமாறு செய்தவள் யார்?
(A) மாயா
(B) தேவி
(C) சவரி
(D) குந்தவிCorrectIncorrectUnattempted - Question 66 of 150
66. Question
1 pointsஆணைச் சீக்கரத்தையுடையவன் யார்?
(A) இராமன்
(B) சுக்ரீவன்
(C) வீடணன்
(D) பரதன்CorrectIncorrectUnattempted - Question 67 of 150
67. Question
1 pointsகம்பர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
(A) 12ம் நூற்றாண்டு
(B) 10ம் நூற்றாண்டு
(C) 9ம் நூற்றாண்டு
(D) 8ம் நூற்றாண்டுCorrectIncorrectUnattempted - Question 68 of 150
68. Question
1 pointsபேச்சுமொழிக்குரிய தமிழ்ச்சொற்களைக் கொண்டு பொருத்துக.
(A) அனயம் – 1. ஏழை எளியவன்
(B) எச்செளந்தவன் – 2. புன்செய்யின் ஒரு பகுதி
(C) கீழத்தார் – 3.கிராம நிர்வாக அலுவலர்
(D) கெராமுனுசு – 4.நிறைவானது
(A) 1 2 3 4
(B) 4 1 2 3
(C) 3 4 1 2
(D) 4 2 1 3CorrectIncorrectUnattempted - Question 69 of 150
69. Question
1 points“கொம்மை’ என்ற புதினத்தை எழுதியவர் யார்?
(A) சி.சு. செல்லப்பா
(B) சி. மணி
(C) பூமணி
(D) கல்யாண்ஜிCorrectIncorrectUnattempted - Question 70 of 150
70. Question
1 pointsசங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள், சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன. அவை _______________
(A) அறவோர், துறவோர்
(B) திருமணமும் குடும்பமும்
(C) மன்றங்களும் அவைகளும்
(D) நிதியமும் சுங்கமும்CorrectIncorrectUnattempted - Question 71 of 150
71. Question
1 pointsபரிதிமாற்கலைஞர் எந்த ஆண்டு சென்னைக் கிறித்துவக்
கல்லூரியில் உதவித் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்?
(A) 1892
(B) 1895
(C) 1898
(D) 1893CorrectIncorrectUnattempted - Question 72 of 150
72. Question
1 pointsபரிதிமாற்கலைஞர் எந்த வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்?
(A) 30
(B) 33
(C) 25
(D) 40CorrectIncorrectUnattempted - Question 73 of 150
73. Question
1 points‘சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும்” – என்ற திருக்குறளில் பயின்று வரும் அணி என்ன?
(A) வேற்றுமை அணி
(B) நிரல்நிறை அணி
(C) ஏகதேச உருவக அணி
(D) பிறிது மொழிதல் அணிCorrectIncorrectUnattempted - Question 74 of 150
74. Question
1 pointsதிருக்குறளின் இல்லறவியலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை?
(A) 4
(B) 20
(C) 13
(D) 1CorrectIncorrectUnattempted - Question 75 of 150
75. Question
1 pointsதிருக்குறளின் ஒழிபியலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை?
(A) 25
(B) 32
(C) 13
(D) 7CorrectIncorrectUnattempted - Question 76 of 150
76. Question
1 pointsபொருத்துக:
(A) அன்பும் அறனும் – 1. இடவாகுபெயர்
(B) நன்கலம் – 2. தொழிற்பெயர்
(C) மறத்தல் – 3.பண்புத்தொகை
(D) உலகு – 4.எண்ணும்மை
(A) 4 3 2 1
(B) 3 4 1 2
(C) 1 2 3 4
(D) 2 3 4 1CorrectIncorrectUnattempted - Question 77 of 150
77. Question
1 pointsஇரட்டைத் துளையுள்ள ஏடுகளில் ஒருதுளையில் செப்புக்கம்பி அல்லது மூங்கிற் குச்சியைக் செருகிக் கட்டுவதற்கு ________________ என்று பெயர்.
(A) நாராசம்
(B) எரா
(C) பருமல்
(D) சமுக்குCorrectIncorrectUnattempted - Question 78 of 150
78. Question
1 pointsதூக்கை ___________ என்றும் சொல்வதுண்டு?
(A) எரா
(B) அசை
(C) பருமல்
(D) சமுக்குCorrectIncorrectUnattempted - Question 79 of 150
79. Question
1 pointsஉ.வே.சாவிற்கு சென்னைப் பல்கலைக்கழகம் எந்த ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கியது?
(A) 1932
(B) 1935
(C) 1930
(D) 1933CorrectIncorrectUnattempted - Question 80 of 150
80. Question
1 pointsஇராசகோபாலன் யார்மீது கொண்ட பற்றின் காரணமாக தன் பெயரை சுப்புரத்தினதாசன் என மாற்றிக் கொண்டார்?
(A) பாரதியார்
(B) கண்ணதாசன்
(C) வாணிதாசன்
(D) பாரதிதாசன்CorrectIncorrectUnattempted - Question 81 of 150
81. Question
1 points“தேன்மழை” என்ற நூலை எழுதியவர் யார்?
(A) சுரதா
(B) கவிமணி
(C) தாக்கத்தன்
(D) மீராCorrectIncorrectUnattempted - Question 82 of 150
82. Question
1 pointsசி.மணியின் கவிதை, “எழுத்து” இதழில் எந்த ஆண்டு முதல் தொடர்ந்து வெளிவந்தது?
(A) 1959
(B) 1952
(C) 1945
(D) 1965CorrectIncorrectUnattempted - Question 83 of 150
83. Question
1 pointsபுதுக்கவிதையில் அங்கதத்தை மிகுதியாகப் பயன்படுத்தியவர் யார்?
(A) தருமு. சிவராமு
(B) சி.மணி
(C) இரா.மீனாட்சி
(D) பசுவய்யாCorrectIncorrectUnattempted - Question 84 of 150
84. Question
1 pointsபொருத்துக.
(A) உள்ளியது – 1. கட்டிக்கொள்ளுதல்
(B) உரன் – 2. வெறுமையான இடம்
(C) வறுந்தலை – 3.வலிமை
(D) காவினெம் – 4.நினைத்தது
(A) 1 2 3 4
(B) 3 4 1 2
(C) 4 3 2 1
(D) 3 1 2 4CorrectIncorrectUnattempted - Question 85 of 150
85. Question
1 pointsபாரிஸ் நகரத்தில் முதல் “பன்னாட்டுச் சாலை அமைப்பு” மாநாடு நடைபெற்ற ஆண்டு?
(A) 1905
(B) 1907
(C) 1909
(D) 1908CorrectIncorrectUnattempted - Question 86 of 150
86. Question
1 pointsநீதி இலக்கியங்கள் பெரும்பாலும் எப்பாவகையால் இயற்றப்பட்டது?
(A) வெண்பா
(B) ஆசிரியப்பா
(C) கலிப்பா
(D) வஞ்சிப்பாCorrectIncorrectUnattempted - Question 87 of 150
87. Question
1 pointsகாய்முன்நேர் வருவது ________________ ஆகும்?
(A) இயற்சீர் வெண்டளை
(B) நேரோன்றாசிரியத்தளை
(C) வெண்சீர் வெண்டளை
(D) நிரையொன்றாசிரியத்தளைCorrectIncorrectUnattempted - Question 88 of 150
88. Question
1 pointsநான்கடி முதல் பன்னிரண்டடி வரை பெற்று வருவது எவ்வலக வெண்பா?
(A) கலிவெண்பா
(B) நேரிசை வெண்பாட
(C) இன்னிசை வெண்பா
(D) பஃறொடை வெண்பாCorrectIncorrectUnattempted - Question 89 of 150
89. Question
1 pointsமறைமலையடிகள் ‘ஞானசாகரம்’ என்ற இதழை வெளியிட்ட ஆண்டு?
(A) 1908
(B) 1902
(C) 1935
(D) 1932CorrectIncorrectUnattempted - Question 90 of 150
90. Question
1 pointsமாணிக்கவாசகர் வரலாறும் காலமும் என்ற நூலை எழுதியவர் யார்?
(A) பரிதிமாற்கலைஞர்
(B) பம்மல் சம்பந்தனார்
(C) மறைமலையடிகள்
(D) சங்கரதாஸ் சுவாமிகள்CorrectIncorrectUnattempted - Question 91 of 150
91. Question
1 pointsDeparture என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்லை தேர்ந்தெடுக்கவும்
(A) வருகை
(B) புறப்பாடு
(C) கடவுச்சீட்டு
(D) உள்நாட்டு வானூர்திCorrectIncorrectUnattempted - Question 92 of 150
92. Question
1 pointsஇலக்கணக் குறிப்பு தருக “மறவா’
(A) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
(B) பண்புத்தொகை
(C) வினைத்தொகை
(D) வினையெச்சம்CorrectIncorrectUnattempted - Question 93 of 150
93. Question
1 pointsதிருவருட்பா எத்தனை திருமுறைகளாக பகுக்கப்பட்டுள்ளது?
(A) 5
(B) 6
(C) 7
(D) 4CorrectIncorrectUnattempted - Question 94 of 150
94. Question
1 pointsபொருத்துக.
(A) வேட்டம் – 1. விலை
(B) கழி – 2.வயல்
(C) செறு – 3.மீன் பிடித்தல்
(D) கொள்ளை – 4.உப்பங்கழி
(A) 1 2 3 4
(B) 3 2 4 1
(C) 4 3 2 1
(D) 3 4 2 1CorrectIncorrectUnattempted - Question 95 of 150
95. Question
1 pointsபழங்காலத்தில் தமிழ்நாட்டில் சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக எது விளங்கியது?
(A) கோதுமை
(B) நெல்
(C) உப்பு
(D) பருப்புCorrectIncorrectUnattempted - Question 96 of 150
96. Question
1 pointsஅகநானூற்றின் மணிமிடை பவளத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?
(A) 180
(B) 120
(C) 100
(D) 50CorrectIncorrectUnattempted - Question 97 of 150
97. Question
1 pointsபொருத்துக.
(A) வேசாடையாக – 1. பெரிய வயலில் இருந்து
(B) அமானிதம் – 2. சற்றுக் கோபமாக
(C) ஏலாவிலிருந்து – 3.ஒரு அளவு
(D) முக்கால் மூண்டானி – 4. பாதுகாக்கப்பட வேண்டிய விசயம்
(A) 4 3 2 1
(B) 2 1 4 3
(C) 1 2 3 4
(D) 2 4 1 3CorrectIncorrectUnattempted - Question 98 of 150
98. Question
1 pointsமீரான் எழுதிய ‘சாய்வு நாற்காலி’ புதினத்திற்கு சாகித்திய அகாடமி விருது கிடைத்த
ஆண்டு?
(A) 1997
(B) 1998
(C) 1992
(D) 1994CorrectIncorrectUnattempted - Question 99 of 150
99. Question
1 pointsஓய்மா நாட்டின் எயிற்பட்டினத்தின் கடற்கரையில் __________ மலர் அன்னம் போன்று மலர்ந்திருக்கும்?
(A) அன்னம் மலர்
(B) தாழை மலர்
(C) அல்லி மலர்
(D) மல்லி மலர்CorrectIncorrectUnattempted - Question 100 of 150
100. Question
1 points“கட்டில் நிணக்கும் இழிசினன் கையது போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ : ஊர்கொள வந்த பொருநனொடு ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே!” – என்ற பாடல் இடம்பெற்ற நூல் எது?
(A) நற்றிணை
(B) குறுந்தொகை
(C) புறநானூறு
(D) அகநானூறுCorrectIncorrectUnattempted - Question 101 of 150
101. Question
1 pointsஉவமை ஒன்றையே அணியாகக் கூறியவர் யார்?
(A) அகத்தியர்
(B) நக்கிரம்
(C) தொல்காப்பியம்
(D) ஞானக்கூத்தன்CorrectIncorrectUnattempted - Question 102 of 150
102. Question
1 points‘விளியறி ஞமலி’ இதில் குறிப்பிடப்படும் விலங்கு எது?
(A) எருது
(B) குதிரை
(C) நாய்
(D) யாழிCorrectIncorrectUnattempted - Question 103 of 150
103. Question
1 pointsசோமசுந்தர பாரதியார் எந்த பல்கலைக்கழகத்தில் தமிழ்துறைத் தலைவராகப்
பணியாற்றினார்?
(A) பெரியார்
(B) அண்ணாமலை
(C) மனோன்மணியம்
(D) அண்ணாCorrectIncorrectUnattempted - Question 104 of 150
104. Question
1 points17 ஆம் நூற்றாண்டை சார்ந்த உள்நாட்டுச் சந்தைக்குப் பொருள்களை எடுத்துச் செல்லும் சிறு வணிகர் கூட்டம் போன்ற ஓவியம் எங்கு அமைந்துள்ளது?
(A) சென்னை
(B) கடலூர்
(C) சிதம்பரம்
(D) விழுப்புரம்CorrectIncorrectUnattempted - Question 105 of 150
105. Question
1 points“ஒரு பார்வையில் சென்னை நகரம்” என்ற நூலை எழுதியவர் யார்?
(A) அசோக மித்திரன்
(B) தோப்பில் முகமது மீரான்
(C) ஊரன் அடிகள்
(D) ராமச்சந்திர வைத்தியநாத்CorrectIncorrectUnattempted - Question 106 of 150
106. Question
1 points“யானைதன் வாய்நிறை கொண்ட வலிதேம்பு தடக்கை
குன்றுபுகு பாம்பின் தோன்றும்” என்ற பாடலில் பயின்று வந்துள்ள படிமம் எது?
(A) வினைப்படிமம்
(B) பயன்படிமம்
(C) மெய்ப்படிமம்
(D) உருப்படிமம்CorrectIncorrectUnattempted - Question 107 of 150
107. Question
1 pointsமாதவி ஐந்தாண்டில் ஆடல் கற்பதற்கான சடங்குகளைச் செய்து எத்தனை ஆண்டு வரை ஆடல் கலையைப் பயின்றாள்?
(A) 6
(B) 7
(C) 8
(D) 5CorrectIncorrectUnattempted - Question 108 of 150
108. Question
1 pointsவெண்கொற்றக் குடையுடன் உலகாளும் மன்னனின் அரண்மனையில் வைத்து இந்திரனின் மகன் _____________ என தலைக்கோலை நினைத்து மந்திர விதியாலே வழிபாடு செய்வர்
(A) சயந்தன்
(B) அபராஜிதன்
(C) இந்திரஜித்
(D) அங்கதன்CorrectIncorrectUnattempted - Question 109 of 150
109. Question
1 pointsசிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?
(A) இளங்கோவடிகள்
(B) சாத்தனார்
(C) திருத்தக்கதேவர்
(D) நாதகுத்தனார்CorrectIncorrectUnattempted - Question 110 of 150
110. Question
1 pointsமெய்ப்பாடு எத்தனை வகைப்படும்?
(A) 5
(B) 8
(C) 7
(D) 6CorrectIncorrectUnattempted - Question 111 of 150
111. Question
1 pointsஇலக்கணக்குறிப்பு தருக “பெருமிதம்”
(A) பண்புத்தொகை
(B) வினைத்தொகை
(C) தொழிற்பெயர்
(D) உயர்வு சிறப்பும்மைCorrectIncorrectUnattempted - Question 112 of 150
112. Question
1 pointsதொல்காப்பியத்தில் எந்த அதிகாரம் கவிதைகளுக்கான பொருண்மை, உறுப்புகள், உத்திகள், அழகு ஆகியவற்றைச் சிறப்புற எடுத்துயியம்புகிறது?
(A) எழுத்து
(B) பொருள்
(C) சொல்
(D) யாப்புCorrectIncorrectUnattempted - Question 113 of 150
113. Question
1 pointsகாளமேகத்தில் கவிதை ததும்பச் செய்த கவிகுல குரு யார்?
(A) காளிதாசன்
(B) வால்மீகி
(C) கம்பர்
(D) வரதன்CorrectIncorrectUnattempted - Question 114 of 150
114. Question
1 pointsசிவாஜி கணேசன் முதன் முதலில் நடித்த படம் எது?
(A) பம்பாய் மெயில்
(B) பராசக்தி
(C) தேசியக்கொடி
(D) மனோன்மணியம்CorrectIncorrectUnattempted - Question 115 of 150
115. Question
1 pointsசி.வை.தாமோதரம் பிள்ளை “சூளாமணி” காப்பியத்தை பதிப்பித்த ஆண்டு?
(A) 1892
(B) 1895
(C) 1890
(D) 1897CorrectIncorrectUnattempted - Question 116 of 150
116. Question
1 pointsபாட்டும் உரைநடையும் கலந்து பல்வகைச் செய்யுள்களில் அமைந்த நூல் எது?
(A) சீவகசிந்தாமணி
(B) சிலப்பதிகாரம்
(C) மணிமேகலை
(D) குண்டலகேசிCorrectIncorrectUnattempted - Question 117 of 150
117. Question
1 points“சேரமான் காதலி” என்ற குறுங்காப்பியத்தை இயற்றியவர் யார்?
(A) சிற்பி பாலசுப்பிரமணியம்
(B) பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்
(C) ஆலந்தூர் மோகனரங்கன்
(D) கண்ணதாசன்CorrectIncorrectUnattempted - Question 118 of 150
118. Question
1 pointsவை.மு.கோதை நாயகியின் காலம்_________________.
(A) 1901 – 1960
(B) 1905 – 1962
(C) 1934 – 1952
(D) 1901 – 1968CorrectIncorrectUnattempted - Question 119 of 150
119. Question
1 points“அந்தியிருளாற் கருகும் உலகு கண்டேன்
அவ்வாறே வான் கண்டேன், திசைகள் கண்டேன்” என்ற பாடலை இயற்றியவர் யார்?
(A) பாரதிதாசன்
(B) கவிமணி
(C) பாரதியார்
(D) நாமக்கல் கவிஞர்CorrectIncorrectUnattempted - Question 120 of 150
120. Question
1 points“சினிமா இரசனை” என்ற நூலை எழுதியவர் யார்?
(A) அம்ஷன் குமார்
(B) தமிழண்ணல்
(C) செழியன்
(D) புதுமைப்பித்தன்CorrectIncorrectUnattempted - Question 121 of 150
121. Question
1 points“அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழகு வார்” என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
(A) உவமை அணி
(B) தொழில் உவமை அணி
(C) உருவக அணி
(D) வேற்றுமை அணிCorrectIncorrectUnattempted - Question 122 of 150
122. Question
1 pointsபுறநானூற்றில் இறுதிப்பாடலில் கோவூர்கிழார் யாரைப்பற்றி பாடும்போது இரவின் கடையாமத்தில் உறங்காமல் விழித்திருந்த மன்னனைப் பற்றிப் பேசி வியக்கிறார்?
(A) நலங்கிள்ளி
(B) நெடுங்கிள்ளி
(C) கிள்ளிவளவன்
(D) பாரிCorrectIncorrectUnattempted - Question 123 of 150
123. Question
1 points‘டைமன்‘ பற்றிய யாருடைய நாடகம் நீதி மேலாணிமை பற்றிய மிகச்சிறந்த வாழ்வியல் விளக்கம் ஆகும்?
(A) ஷேக்ஸ்பியர்
(B) வால்ட்வீட்மன்
(C) வோர்ட்ஸ்வெர்த்
(D) பிளாக் ஸ்மித்CorrectIncorrectUnattempted - Question 124 of 150
124. Question
1 points“உள்ளொளிப் பயணம்” என்ற நூலை எழுதியவர் யார்?
(A) புவியரசு
(B) வெ. இறையன்பு
(C) கல்யாண்ஜி
(D) சி.மணிCorrectIncorrectUnattempted - Question 125 of 150
125. Question
1 points“கானல் வரி” என்ற குறுநாவலை இயற்றியவர் யார்?
(A) பிரபஞ்சன்
(B) தமிழ்நாடன்
(C) அக்னிபுத்திரன்
(D) தமிழ்நதிCorrectIncorrectUnattempted - Question 126 of 150
126. Question
1 pointsபுறநானூற்றை உ.வே.சா பதிப்பித்த ஆண்டு?
(A) 1894
(B) 1892
(C) 1895
(D) 1890CorrectIncorrectUnattempted - Question 127 of 150
127. Question
1 pointsபிசிர் என்ற ஊர் எந்நாட்டில் காணப்பட்டது?
(A) பாண்டியநாடு
(B) சேரநாடு
(C) சோழநாடு
(D) பல்லவநாடுCorrectIncorrectUnattempted - Question 128 of 150
128. Question
1 points‘யாற்றூர்” என்னும் இடத்தைச் சேர்ந்த சமணத் துறவ் யார்?
(A) லக்ஷ்மி சேனா
(B) செங்காயன்
(C) தவாலகீர் த்தி
(D) ஸஜிபால்CorrectIncorrectUnattempted - Question 129 of 150
129. Question
1 points‘நூற்றாண்டு மாணிக்கம்” என்ற நூலை எழுதியவர் யார்?
(A) திரு.கே.வி.சுப்பிரமணியனார்
(B) சவுந்தரராஜன்
(C) ஐராவதம் மாகதேவன்
(D) சண்முகசுந்தரம்CorrectIncorrectUnattempted - Question 130 of 150
130. Question
1 pointsஐராவதம் மகாதேவன் “இந்திய வரலாற்று ஆராய்ச்சி மைய விருது” பெற்ற ஆண்டு?
(A) 2970
(B) 1992
(C) 2009
(D) 1979CorrectIncorrectUnattempted - Question 131 of 150
131. Question
1 pointsஇராமயணத்தின் அகலிகை கதையை வைத்து “சாபவிமோசனம்”, “அகலிகை” ஆகிய கதைகளை எழுதியவர் யார்?
(A) கழனியூரன்
(B) ஜெயகாந்தன்
(C) புதுமைப்பித்தன்
(D) கிருஷ்ணமூர்த்திCorrectIncorrectUnattempted - Question 132 of 150
132. Question
1 points“தொன்மையாவது உரையொடு பொருந்திப் போந்த பழமைத்தாகிய பொருள் மேல் வருவன. அவை இராம சரிதமும் பாண்டவசரிதமும் முதலாகியவற்றின் மேல்வருஞ் செய்யுள்” எனக் கூறியவர் யார்?
(A) பேராசிரியர்
(B) தொல்காப்பியர்
(C) இளம்பூரணார்
(D) அகத்தியர்CorrectIncorrectUnattempted - Question 133 of 150
133. Question
1 pointsபொருத்துக.
கிரேக்க தொன்மம் இந்தியத் தொன்மம்
(A) லூனஸ் – 1.சந்திரன்
(B) வன்கன் – 2. விஸ்வகர்மன்
(C) ஜோனஸ் – 3.கணேசன்
(D) சோல் – 4.சூரியன்
(A) 1 2 3 4
(B) 4 3 2 1
(C) 2 3 4 1
(D) 3 2 1 4CorrectIncorrectUnattempted - Question 134 of 150
134. Question
1 pointsமா. இராசமாணிக்கனார் தஞ்சாவூர் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளித் தலைமையாசிரியரின் பேருதவியால் வயதில் ஆறாம் வகுப்பில் சேர்ந்தார்?
(A) 13
(B) 15
(C) 17
(D) 19CorrectIncorrectUnattempted - Question 135 of 150
135. Question
1 points“பல்லவர் வரலாறு” என்ற நூலை இயற்றியவர் யார்?
(A) மறைமலையடிகள்
(B) சோமசுந்தர பாரதியார்
(C) மா. இராசமாணிக்கனார்
(D) நா.மு. வேங்கடசாமி நாட்டார்CorrectIncorrectUnattempted - Question 136 of 150
136. Question
1 points“பூரிசதுகளம் பமணைய
முத்துபூத்த கஸ்களாக்குவேன்” என்ற கவிதையை இயற்றியவர் யார்?
(A) ஞானக்கூத்தன்
(B) கல்பாண்ஜி
(C) நா. காமராசர்
(D) கலப்பிரியாCorrectIncorrectUnattempted - Question 137 of 150
137. Question
1 pointsமயிலை சீனி. வேங்கடசாமிக்கு தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற விருதினை அளித்த பல்கலைக்கழகம் எது?
(A) பாரதியார் பல்கலைக்கழகம்
(B) அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
(C) மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம்
(D) தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்CorrectIncorrectUnattempted - Question 138 of 150
138. Question
1 points‘பில்கிரிம்ஸ் புரோகிரஸ்’ என்னும் ஆங்கில நூலை எழுதியவர் யார்?
(A) எச்.ஏ.கிருட்டிணனார்
(B) வீரமாமுனிவர்
(C) ஜான் பவுல்
(D) ஜான் பன்யன்CorrectIncorrectUnattempted - Question 139 of 150
139. Question
1 points‘கிறித்துவக் கம்பர்’ என்றழைக்கப்படுபவர் யார்?
(A) உமறுப்புலவர்
(B) சுவாமிநாததேசிகர்
(C) எச்.ஏ. கிருட்டிணனார்
(D) ஜி.யு. போப்CorrectIncorrectUnattempted - Question 140 of 150
140. Question
1 points“வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய” என்ற சிறுபாணாற்றுப்படை பாடலில் போற்றப்படும் வள்ளல் யார்?
(A) பேகன்
(B) காரி
(C) ஓரி
(D) ஆய்CorrectIncorrectUnattempted - Question 141 of 150
141. Question
1 points“நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய” என்ற சிறுபாணாற்றுப்படையில் போற்றப்படும் கடையெழு வள்ளல் யார்?
(A) பேகன்
(B) காரி
(C) நள்ளி
(D) பாரிCorrectIncorrectUnattempted - Question 142 of 150
142. Question
1 points“நட்டோர் உவப்ப நடைப் பரிகாரம்
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத்” என்ற சிறுபாணாற்றுப்படையில் போற்றப்படும் கடையெழு வள்ளல் யார்?
(A) அதியன்
(B) நள்ளி
(C) ஓரி
(D) ஆய்CorrectIncorrectUnattempted - Question 143 of 150
143. Question
1 pointsசிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ள மலை எது?
(A) பிரான் மலை
(B) பொதினி மலை
(C) கொல்லி மலை
(D) நளி மலைCorrectIncorrectUnattempted - Question 144 of 150
144. Question
1 pointsகடையெழு வள்ளலான நள்ளி ஆண்ட, “நெடுங்கோடு மலை முகடு என்றழைக்கப்படும் தற்போதைய பகுதி எது?.
(A) ஊட்டி
(B) வால்பாறை
(C) பேச்சிப்பாறை
(D) கொடைக்கானல்CorrectIncorrectUnattempted - Question 145 of 150
145. Question
1 pointsபழனி மலைத் தொடரில் அமைந்துள்ள மலை எது?
(A) முதிர மலை
(C) பறம்பு மலை
(B) கொல்லி மலை
(D) நள்ளி மலைCorrectIncorrectUnattempted - Question 146 of 150
146. Question
1 points“பத்துப்பாட்டு ஆராய்ச்சி” என்ற நூலினை எழுதியவர் யார்?
(A) கழனியூரன்
(B) மா. இராசமாணிக்கனார்
(C) திரு.வி.க
(D) மனோன்மணியம் பெ. சுந்தரம்பிள்ளைCorrectIncorrectUnattempted - Question 147 of 150
147. Question
1 pointsசிறுபாணாற்றுப்படையில் உள்ள பாடல் அடிகளின் எண்ணிக்கை?
(A) 262
(B) 269
(C) 268
(D) 270CorrectIncorrectUnattempted - Question 148 of 150
148. Question
1 pointsகூற்று 1 : கடையெழு வள்ளல்களில் பொதினி மலையை ஆட்சி செய்தவன் பேகன்
கூற்று 2 : கான மஞ்ஞைக்கு கலிங்கம் நல்கியவன் பேகன்
(A) கூற்று 1 மற்றும் 2 சரி
(B) கூற்று 1 மற்றும் 2 தவறு
(C) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
(D) கூற்று 1 தவறு, கூற்று 2 சரிCorrectIncorrectUnattempted - Question 149 of 150
149. Question
1 pointsஇந்த ஆதிரைப் பருக்கைகள் வீழ்ந்ததும் பூமிப்பாத்திரம் அமுதசுரபி” என்ற கவிதையை இயற்றியவர் யார்?
(A) அப்துல் ரகுமான்
(B) முடியரசன்
(C) கவிமணி
(D) பிச்சமூர்த்திCorrectIncorrectUnattempted - Question 150 of 150
150. Question
1 pointsமறைத்துச் சொல்லவும் மிகுத்துச் சொல்லவும் அழுத்திச் சொல்லவும் பயன்படும் இலக்கிய உத்தி எது?
(A) குறியீடு
(B) படிமம்
(C) அங்கதம்
(D) தொன்மம்CorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: TEST 8- GROUP 4 (2024)
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||