TNSPC GROUP 2/2A TEST BATCH 2021
LOGIN/REGISTRATION CLICK
TEST NUMBER: 8
TEST SUBJECT: INM PART 2
TOTAL NUMBER OF TESTS: 30
TEST SCHEDULE: DOWNLOAD
TOTAL FEES: 199
ADMISSION LINK – WHATSAPP
PDF FORMAT திங்கள் கிழமை வழங்கப்படும்.
START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" TEST 8 INM PART 2 GROUP 2 2021 "
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
- Question 1 of 100
1. Question
1 pointsWho exhorted the Congressman, “Go throughout your districts and spread the message of Khaddar, the message of Hindu-Muslim Unity, the message of anti- untouchability and take up the hand of the youth of the country and make them the real Soldiers of Swaraj”?
A. Periyar B. Kamarajar C. Gandhi D. Sathyamoorthi “உங்கள் மாவட்டங்களுக்கு செல்லுங்கள் கதர் ,இந்து – முஸ்லீம் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு ஆகியன பற்றிய செய்திகளை பரப்புங்கள் இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்களை சுயராஜ்யத்தின் உண்மையான வீரர்களாக உருமாற்றுங்கள்” என்று காங்கிரசாருக்கு அறிவுறுத்தியவர் யார்?
A. பெரியார் B. காமராஜர் C. காந்தி D. சத்தியமூர்த்தி CorrectIncorrectUnattempted - Question 2 of 100
2. Question
1 pointsIn which place, Gandhi announced a non-tax campaign in 1922?
A. Andhra B. Bardoli C. Telangana D. Uttar Pradesh காந்தியடிகள் 1922 ஆம் ஆண்டு வரிகொடா இயக்க பிரச்சாரத்தை எங்கு அறிவித்தார்?
A. ஆந்திரா B. பர்தோலி C. தெலுங்கானா D. உத்தரபிரதேசம் CorrectIncorrectUnattempted - Question 3 of 100
3. Question
1 pointsWho were the local leaders to accompany Gandhiji to Champarun?
- Rajendra Prasad
- Mazharul Huq
- Vithalbhai Patel
- Acharya Kripalani
- Mahadev Desai
A. 1,3 and 5 B. 1,2,4 and 5 C. 2,4,3 and 5 D. All the above காந்தியடிகளின் சம்பாரன் சத்தியாக்கிரகத்தின் போது உடன் சென்ற உள்ளூர் தலைவர்கள் யார்
- ராஜேந்திர பிரசாத்
- மஜாருல் ஹக்
- விதல்பாய் படேல்
- ஆச்சார்யா கிருபாளினி
- மகாதேவ தேசாய்
A. 1, 3 மற்றும் 5 B. 1, 2, 4 மற்றும் 5 C. 2, 4, 3 மற்றும் 5 D. மேற்கண்ட அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 4 of 100
4. Question
1 pointsChoose the correct statement regarding the Poona pact
- It is an agreement between Gandhi and Dr Ambedkar in 1932.
- It provided reservation of 148 seats in different Provincial Legislatures for Depressed classes.
A. 1 only B. 2 only C. 1 and 2 D. None of these பூனா ஒப்பந்தம் தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
- இது 1932 ஆம் ஆண்டு காந்திக்கும் டாக்டர் அம்பேத்கருக்கும் இடையேயான போடப்பட்ட ஒப்பந்தம் ஆகும்..
- இதன்படி, பல்வேறு மாகாண சட்டமன்றங்களில் 148 இடங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. இவற்றில் எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 5 of 100
5. Question
1 pointsWho is the student of Cambridge University conceived the idea of Pakistan?
A. Rahmat Ali B. Jinnah C. Muhammad Iqbal D. Madan Mohan Malaviya பாகிஸ்தானை உருவாக்கும் எண்ணத்தை வெளிப்படுத்திய கேம்பிரிஜ் பல்கலைக்கழக மாணவர் யார்?
A. ரஹ்மத் அலி B. ஜின்னா C. முகமது இக்பால் D. மதன் மோகன் மாளவியா CorrectIncorrectUnattempted - Question 6 of 100
6. Question
1 pointsGandhi called for nationwide satyagraha for Rowlatt act on
A. 6 April 1919 B. 9 April 1919 C. 13 April 1919 D. 23 April 1919 ரௌலட் சட்டத்தை எதிர்த்து காந்தியடிகள் நாடு தழுவிய சத்தியாகிரக போராட்டத்துக்கு எப்போது அழைப்பு விடுத்தார்?
A. 6 ஏப்ரல் 1919 B. 9 ஏப்ரல் 1919 C. 13 ஏப்ரல் 1919 D. 23 ஏப்ரல் 1919 CorrectIncorrectUnattempted - Question 7 of 100
7. Question
1 pointsWho was the president of the Tamil Nadu Congress Committee during Non-Cooperation Movement?
A. E.V. Ramaswamy B. Kamarajar C. C. Rajagopalachari D. S. Satyamurthi ஒத்துழையாமை இயக்கத்தின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தவர் யார்?
A. ஈ வே ராமசாமி B. காமராசர் C. இராஜகோபாலாச்சாரி D. சத்தியமூர்த்தி CorrectIncorrectUnattempted - Question 8 of 100
8. Question
1 pointsWho published the book How India wrought for Freedom in 1915?
A. Annie Besant B. Maulana Abul Kalam Azad C. V.O. Chidambaranar D. George Arundale 1915 இல் “How India wrought for Freedom”என்ற புத்தகத்தை வெளியிட்டவர் யார்?
A. அன்னிபெசன்ட் B. மௌலானா அபுல் கலாம் ஆசாத் C. சிதம்பரனார் D. ஜார்ஜ் அருந்தலே CorrectIncorrectUnattempted - Question 9 of 100
9. Question
1 pointsChoose the correct statement about Cripps Mission
- Grant of dominion status after the war
- Indian princes could sign a separate agreement with the British implying acceptance for the demand of Pakistan.
- British control of defence during war
A. 1 and 2 B. 1 and 3 C. 2 and 3 D. 1, 2 and 3 கிரிப்ஸ் தூதுக்குழு பற்றி சரியான கூற்றை தேர்ந்தெடு
- போருக்குப் பிறகு தன்னாட்சி வழங்குவது
- பாகிஸ்தான் உருவாக்கும் கோரிக்கையை ஏற்கும் விதமாக இந்திய இளவரசர்கள் பிரிட்டிஷாருடன் தனி ஒப்பந்தத்தை கையெழுத்திடலாம்
- போரின்போது பாதுகாப்புத்துறை பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் இருப்பது
A. 1 மற்றும் 2 B. 1 மற்றும் 3 C. 2 மற்றும் 3 D. 1,2 மற்றும் 3 CorrectIncorrectUnattempted - Question 10 of 100
10. Question
1 pointsWhich of the following journal was not started by Periyar?
A. Kudiarasu B. Puratchi C. Swadesamitran D. Viduthalai பின்வருவனவற்றில் பெரியாரால் தொடங்கப்படாத பத்திரிகை எது?
A. குடிஅரசு B. புரட்சி C. சுதேசமித்திரன் D. விடுதலை CorrectIncorrectUnattempted - Question 11 of 100
11. Question
1 pointsGandhi supported Shaukat Alis proposal of which of the following slogan?
- Allahu Akbar
- Bande Mataram
- Hindu — Musslamanki Jai
A. 1 and 2 B. 1 and 3 C. 2 and 3 D. 1, 2 and 3 எந்த மூன்று தேசிய முழக்கங்களை முன்மொழிந்த சௌகத் அலியின் யோசனையை காந்தியடிகள் ஆதரித்தார்?
- அல்லாஹீ அக்பர்
- வந்தே மாதரம்
- இந்து-முஸ்லிம் வாழ்க
A. 1 மற்றும் 2 B. 1 மற்றும் 3 C. 2 மற்றும் 3 D. 1,2 மற்றும் 3 CorrectIncorrectUnattempted - Question 12 of 100
12. Question
1 pointsChoose the correct pair
A. Pioneer of Modern Bengali prose – Iswar Chandra Vidyasagar
B. Gulamgiri – Jyotiba Phule
C. Ayyankali – Sadhu Jana Paripalana Sangam
D. All the above
சரியான இணையை தேர்ந்தெடு
A. வங்காள உரைநடையின் முன்னோடி – ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
B. குலாம் கிரி- ஜோதிபா பூலே
C. அய்யன்காளி -சாது ஜனபரிபாலன சங்கம்
D. மேற்கண்ட அனைத்தும்CorrectIncorrectUnattempted - Question 13 of 100
13. Question
1 pointsWho written the Play Nil Darpan?
A. Dina Bandhu Mitra B. Romesh Chandra Dutt C. Dadabhai Naoroji D. Justice Ranade நீல் தர்பன் நாடகத்தை எழுதியவர் யார்?
A. தீனபந்து மித்ரா B. ரொமேஷ் சந்திர தத் C. தாதாபாய் நவ்ரோஜி D. நீதிபதி ரானடே CorrectIncorrectUnattempted - Question 14 of 100
14. Question
1 points1920, Indian National Congress was chaired by
A. A.C. Majumdar B. Madan Mohan Malaviya C. C. Vijayaraghavachariar D. Motilal Nehru 1920 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் யாருடைய தலைமையில் நடந்தது?
A. A.C. மஜூம்தார் B. மதன் மோகன் மாளவியா C. சி.விஜயராகவாச்சாரியார் D. மோதிலால் நேரு CorrectIncorrectUnattempted - Question 15 of 100
15. Question
1 pointsSwaraj Party was formed on
A. 1 January 1923 B. 5 January 1923 C. 1 January 1927 D. 5 January 1927 சுயராஜ்ஜிய கட்சி எப்போது துவங்கப்பட்டது?
A. 1 ஜனவரி 1923 B. 5 ஜனவரி 1923 C. 1 ஜனவரி 1927 D. 5 ஜனவரி 1927 CorrectIncorrectUnattempted - Question 16 of 100
16. Question
1 pointsChoose the incorrect statement
- Both Congress and the Muslim League accepted the Cripps proposal
- Nehru called the Cripps proposals a post-dated cheque on a crashing bank
A. 1 only B. 2 only C. 1 and 2 D. None of these தவறான கூற்றை தேர்ந்தெடு
- காங்கிரஸும் முஸ்லிம் லீக் இரண்டுமே கிரிப்ஸ் தூதுக்குழு திட்ட அறிக்கையை ஒப்புக்கொண்டனர்
- திவாலாகும் வங்கியில் பின் தேதியிட்ட காசோலை என நேரு கிரிப்ஸ் திட்ட த்தை அழைத்தார்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. இவற்றில் எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 17 of 100
17. Question
1 pointsIn which year, The All-party conference was held to frame a constitution for India as an alternative to Simon Commission proposals?
A. 1927 B. 1928 C. 1929 D. 1930 எந்த ஆண்டில் இந்தியாவுக்கு அரசியல் சாசனம் உருவாக்குவதை குறிக்கோளாக கொண்டு அனைத்து கட்சி மாநாடு நடைபெற்றது?
A. 1927 B. 1928 C. 1929 D. 1930 CorrectIncorrectUnattempted - Question 18 of 100
18. Question
1 pointsChoose the correct statements regarding the self-respect movement
- The race was Central to the Self-respect Movement
- It championed not only the cause of the non-Brahmin, Hindus but also that of the Muslims.
- Women’s liberation was one of the important objectives of the Self-Respect Movement
A. 1 only B. 2 and 3 C. 1 and 3 D. All the above சுயமரியாதை இயக்கம் தொடர்பான சரியான கூற்றுகளை தேர்ந்தெடு
- சுயமரியாதை இயக்கத்தின் மையப் பொருளாக இருந்தது இனம்
- இது பிராமணரல்லாத இந்துக்கள் நலனுக்காக மட்டுமல்லாமல் இஸ்லாமியர்களின் நலனுக்காகவும் போராடியது
- பெண்களின் விடுதலை என்பது சுயமரியாதை இயக்கத்தில் முக்கிய நோக்கில் ஒன்றாகும்
A. 1 மட்டும் B. 2 மற்றும் 3 C. 1 மற்றும் 3 D. மேற்கண்ட அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 19 of 100
19. Question
1 pointsWhat are the immediate causes responsible for launching the non-cooperation movement?
- Rowlatt Act
- Punjab wrongs
- Khilafat Movement
- India Council Act – 1919
A. 1 and 2 B. 2 and 3 C. 1 and 3 D. All the above ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்டதற்கான உடனடி காரணம் எது?
- ரவுலட் சட்டம்
- பஞ்சாப் கொடுமை
- கிலாபத் இயக்கம்
- இந்திய கவுன்சில் சட்டம் 1919
A. 1 மற்றும் 2 B. 2 மற்றும் 3 C. 1 மற்றும் 3 D. மேற்கண்ட அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 20 of 100
20. Question
1 pointsWho has led the civil disobedience movement in North-West Frontier Province?
A. Khan Abdul Ghaffar Khan B. Alluri Sitarama Raju C. Muzhafar Ahmad D. Abani Mukherjee வடமேற்கு எல்லை மாகாணத்தில் சட்டமறுப்பு இயக்கத்தை தலைமை ஏற்று நடத்தியவர் யார்?
A. கான் அப்துல் கபார்கான் B. அல்லூரி சீதாராம ராஜு C. முசாபர் அஹமத் D. அபானி முகர்ஜி CorrectIncorrectUnattempted - Question 21 of 100
21. Question
1 pointsWhich of the following is the recommendation of the Nehru Report?
- Dominion status for India.
- Provision of Fundamental rights.
- Universal adult franchise.
A. 1 only B. 2 only C. 3 only D. All the above பின்வருவனவற்றில் நேரு அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டவை எவை?
- இந்தியாவிற்கு தன்னாட்சிப் பகுதி என்ற டொமினியன் தகுதி
- அடிப்படை உரிமைகள் வழங்குதல்
- பொது வாக்களிப்பு
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 3 மட்டும் D. மேற்கண்ட அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 22 of 100
22. Question
1 pointsWho was the Finance Minister when Jawaharlal Nehru formed the Interim Government in 1946?
A. Sardar Vallabhabhai Patel B. Mohammad Ali Jinnah C. C. Rajagopalachari D. Liaquat Ali Khan ஜவஹர்லால் நேரு 1946இல் இடைக்கால அரசை அமைத்த போது அதன் நிதி அமைச்சர் யார்?
A. சர்தார் வல்லபாய் பட்டேல் B. முகமது அலி ஜின்னா C. இராஜகோபாலாச்சாரி D. லியாகத் அலிகான் CorrectIncorrectUnattempted - Question 23 of 100
23. Question
1 pointsNon-cooperation Movement resolution was passed by Indian National Congress for the first time in which of the following Congress sessions?
A. Nagpur, 1920 B. Madras, 1920 C. Bombay, 1920 D. Calcutta, 1920 பின்வரும் எந்த காங்கிரஸ் கூட்டத்தில் ஒத்துழையாமை இயக்க தீர்மானம் இந்திய தேசிய காங்கிரசால் முதன்முறையாக நிறைவேற்றப்பட்டது?
A. நாக்பூர் 1920 B. மதராஸ் 1920 C. பம்பாய் 1920 D. கல்கத்தா 1920 CorrectIncorrectUnattempted - Question 24 of 100
24. Question
1 pointsWho was hailed as Ambassador of Hindu-Muslim unity?
A. Jinnah B. Madan Mohan Malaviya C. Saukat Ali D. Rahmat Ali இந்து முஸ்லிம் ஒற்றுமையின் தூதராக பாராட்டப்பட்டவர் யார்?
A. ஜின்னா B. மதன் மோகன் மாளவியா C. சௌகத் அலி D. ரஹ்மத் அலி CorrectIncorrectUnattempted - Question 25 of 100
25. Question
1 pointsChoose the correct statement.
- Gandhi attended the second round table conference.
- Gandhi accepted a separate electorate for minorities in the conference.
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of these சரியான கூற்றை தேர்ந்தெடு
- இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் காந்தி அடிகள் கலந்து கொண்டார்
- சிறுபான்மையினருக்கு தனி தொகுதிகள் வழங்குவதை காந்தியடிகள் மாநாட்டில் ஏற்றுக்கொண்டார்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. இவற்றில் எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 26 of 100
26. Question
1 pointsWhich of the following is /are the founding members of the Communist Party of India?
- N.Roy
- A.Dange
- Abani Mukherjee
- P.T.Acharya
- Muzaffar Ahmed
A. 1, 2 and 3 B. 1, 3 and 4 C. 3, 4 and 5 D. All the above பின் வருபவர்களில் இந்திய பொதுவுடமை கட்சியின் நிறுவன உறுப்பினர்கள் யார்?
- எம்.என்.ராய்
- எஸ்.ஏ.டாங்கே
- அபானி முகர்ஜி
- எம்.பி.டி.ஆச்சார்யா
- முசாபர் அகமது
A. 1,2 மற்றும் 3 B. 1,3 மற்றும் 4 C. 3,4 மற்றும் 5 D. மேற்கண்ட அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 27 of 100
27. Question
1 pointsWho established a underground congress radio during Quit India Movement?
A. Usha Mehta B. Aruna Asaf Ali C. J.B. Kripalani D. Ramanand Misra வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது காங்கிரஸ் வானொலியை திரைமறைவில் நிறுவியவர் யார்?
A. உஷா மேத்தா B. அருணா ஆசஃப் அலி C. J.B. கிருபாளினி D. ராம்நாத் மித்ரா CorrectIncorrectUnattempted - Question 28 of 100
28. Question
1 pointsChoose the correct statement
- The State of Madras was renamed as Tamil Nadu in 1969
- On 17th July 1996, Madras was officially renamed as Chennai.
A. 1 only B. 2 only C. 1 and 2 D. None of these சரியான கூற்றை தேர்ந்தெடு
- மெட்ராஸ் மாநிலம் 1969 இல் தமிழ்நாடு என மறு பெயரிடப்பட்டது
- ஜூலை 17, 1996 மெட்ராஸ் அதிகாரப்பூர்வமாக சென்னை என்று பெயரிடப்பட்டது
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. இவற்றுள் எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 29 of 100
29. Question
1 pointsWho published the Magazine Bala Bharat?
A. Subramaniya Iyer B. Bharathiyar C. Periyar D. Kamaraj பால பாரதம் என்ற பத்திரிக்கையை வெளியிட்டவர் யார்?
A. சுப்பிரமணிய ஐயர் B. பாரதியார் C. பெரியார் D. காமராஜர் CorrectIncorrectUnattempted - Question 30 of 100
30. Question
1 pointsWho was the founder of the Swadeshi Dharma Sanga Weaving Association?
A. Subramaniya Iyer B. Vanchinathan C. Thiruppur Kumaran D. V.O. Chidambaram Pillai சுதேசி தர்ம சங்க நெசவு சங்கத்தை தோற்றுவித்தவர் யார்?
A. சுப்பிரமணிய அய்யர் B. வாஞ்சிநாதன் C. திருப்பூர் குமரன் D. வ உ சிதம்பரம் பிள்ளை CorrectIncorrectUnattempted - Question 31 of 100
31. Question
1 pointsWho was the Commander-in-Chief responsible for the new military regulations in Vellore fort?
A. Colonel Fancourt B. Major Armstrong C. Sir John Cradock D. General Agnew வேலூர் கோட்டையில் புதிய ராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்த காரணமாயிருந்த தலைமை தளபதி யார்?
A. கர்னல் பின்கோட் B. மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங் C. சர் ஜான் கிரடாக் D. தளபதி அக்னியூ CorrectIncorrectUnattempted - Question 32 of 100
32. Question
1 pointsWhich among the following are the programmes of the Swadeshi movement?
- Boycott of foreign goods
- Boycott of government schools and colleges
- Boycott of Courts
- Development of Swadeshi industries
A. 1, 2 and 3 B. 2, 3 and 4 C. 1, 3 and 4 D. All the above பின்வருவனவற்றில் சுதேசி இயக்கத்தின் திட்டங்கள் யாவை?
- அன்னிய பொருட்களை புறக்கணித்தல்
- அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை புறக்கணித்தல்
- நீதிமன்றங்களை புறக்கணித்தல்
- சுதேசி தொழிற் சாலைகளை மேம்படுத்துதல்
A. 1, 2 மற்றும் 3 B. 2, 3 மற்றும் 4 C. 1, 3 மற்றும் 4 D. மேற்கண்ட அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 33 of 100
33. Question
1 pointsMatch the following
- August offer 1946
- Cripps mission – 2.1940
- Cabinet mission – 3.1942
- Wavell plan – 4.1945
A. 1 2 3 4 B. 4 3 2 1 C. 2 3 1 4 D. 2 1 3 4 பொருத்துக
- ஆகஸ்ட் சலுகை – 1.1946
- கிரிப்ஸ் தூதுக்குழு – 2.1940
- அமைச்சர்கள் தூதுக்குழு 1942
- வேவல் திட்டம் – 4. 1945
A. 1 2 3 4 B. 4 3 2 1 C. 2 3 1 4 D. 2 1 3 4 CorrectIncorrectUnattempted - Question 34 of 100
34. Question
1 pointsWho was made a member of the Defence Advisory Committee in 1942?
A. Ambedkar B. Jawaharlal Nehru C. Asaf Ali D. Bhulabhai Desai 1942 ஆண்டு பாதுகாப்புத்துறை ஆலோசனை குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் யார்?
A. அம்பேத்கர் B. ஜவகர்லால் நேரு C. ஆசப் அலி D. புலாபாய் தேசாய் CorrectIncorrectUnattempted - Question 35 of 100
35. Question
1 pointsBy whose inspiration, Gandhi established the phoenix settlement and Tolstoy farm?
A. Ruskin B. Tolstoy C. Thoreau D. Gokhale யாரால் ஈர்க்கப்பட்ட காந்தியடிகள் பீனிக்ஸ் குடியிருப்பையும் டால்ஸ்டாயின் பண்ணையையும் நிறுவினார்?
A. ரஸ்கின் B. டால்ஸ்டாய் C. தாரோவ் D. கோகலே CorrectIncorrectUnattempted - Question 36 of 100
36. Question
1 pointsWho organized the first-ever celebration of Mayday in our country on May 1, 1923?
A. M. Singaravelu B. V.O. Chidambaranar C. Subramania Bharati D. Ambedkar நாட்டில் முதல் முறையாக மே தினத்தை 1923 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாளில் கொண்டாடியவர் யார்?
A. எம் சிங்காரவேலு B. வ உ சிதம்பரனார் C. சுப்பிரமணிய பாரதி D. அம்பேத்கர் CorrectIncorrectUnattempted - Question 37 of 100
37. Question
1 pointsWho among the following was not accused in the Kanpur conspiracy case?
A. M.N. Roy B. Muzaffar Ahmad C. Chandrashekhar Azad D. Shaukat Usmani கீழ்க்கண்டவற்றுள் கான்பூர் சதி வழக்கில் குற்றம் சுமத்தப்படாதவர் யார்?
A. M.N. ராய் B. முசாபர் அகமது C. சந்திரசேகர ஆசாத் D. சவுக்கத் உஸ்மானி CorrectIncorrectUnattempted - Question 38 of 100
38. Question
1 pointsWho gave the slogan Inquilab Zindabad?
A. Subash Chandra Bose B. Bhagat Singh C. Mohammad Iqbal D. Lala Lajpat Rai இன்குலாப் ஜிந்தாபாத் என்ற வாசகத்தை கூறியவர் யார்?
A. சுபாஷ் சந்திரபோஸ் B. பகத்சிங் C. முகமது இக்பால் D. லாலா லஜபதி ராய் CorrectIncorrectUnattempted - Question 39 of 100
39. Question
1 pointsMatch the following
a. Bal Gangadhar Tilak – 1. Moderate
b. Mothilal Nehru – 2. Communist
c. Surendranath Banerjee – 3. Extremist
d. M N Roy – 4. Swarajist
A. 3 4 1 2 B. 2 3 4 1
C. 4 3 2 1 D. 2 1 3 4
பொருத்துக
a. பாலகங்காதர திலகர் – 1. மிதவாதி
b. மோதிலால் நேரு – 2. கம்யூனிஸ்ட்
c. சுரேந்திரநாத் பானர்ஜி – 3. தீவிரவாதி
d. எம் ஆர் ராய் – 4. சுயராஜ்ய வாதி
A. 3 4 1 2 B. 2 3 4 1
C. 4 3 2 1 D. 2 1 3 4CorrectIncorrectUnattempted - Question 40 of 100
40. Question
1 pointsWhich two leaders participated in the 1st Round Table Conference held in London and explained the condition of the Harijans?
- Dr B.R. Ambedkar
- Mahatma Gandhi
- Irattai Malai Sreenivasan
- C. Raja
A. 1 and 2 B. 1 and 3 C. 2 and 4 D. 1 and 4 எந்த இரு தலைவர்கள் லண்டனில் நடைபெற்ற முதல் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டு ஹரிஜன்களின் நிலையை எடுத்துரைத்தனர்?
- டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர்
- மகாத்மா காந்தி
- இரட்டைமலை சீனிவாசன்
- எம்.சி.ராசா
A. 1 மற்றும் 2 B. 1 மற்றும் 3 C. 2 மற்றும் 4 D. 1 மற்றும் 4 CorrectIncorrectUnattempted - Question 41 of 100
41. Question
1 pointsChoose the correct statement about August Offer-1940
- Individual Satyagraha was Congress response to August Offer
- It did not recognize the Indian people’s rights to draft the constitution
A. 1 only B. 2 only C. 1 and 2 D. None of these 1940 ம் ஆண்டு ஆகஸ்ட் நன்கொடை பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு
- தனிநபர் சத்தியாகிரகம் ஆகஸ்ட் நன்கொடைக்கு காங்கிரஸ் கொடுத்த பதிலடி ஆகும்
- இந்திய மக்களின் அரசியல் சாசனத்தை இயற்றும் உரிமையை அது ஏற்கவில்லை
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 42 of 100
42. Question
1 pointsWho founded the Ghadar party?
A. Lala Lajpat Rai B. A.C. Mazumdar C. Lala Hardayal D. Shankarlal Banker கதார் கட்சியை நிறுவியவர் யார்?
A. லாலா லஜபதி ராய் B. A.C. மஜூம்தார் C. லாலா ஹர்தயாள் D. சங்கர்லால் பாங்கர் CorrectIncorrectUnattempted - Question 43 of 100
43. Question
1 pointsWhich congress session the Mountbatten plan for independence along with partition of India was accepted?
A. Karachi B. Kolkata C. Meerut D. Bombay இந்தியப் பிரிவினையுடன் கூடிய சுதந்திரத்திற்கான மவுண்ட்பேட்டன் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட காங்கிரஸ் கூட்டம் எது?
A. கராச்சி B. கல்கத்தா C. மீரட் D. பம்பாய் CorrectIncorrectUnattempted - Question 44 of 100
44. Question
1 pointsMatch the following
- Public meetings Act. – 1910
- Explosive substance Act. – 1907
- Indian press Act. – 3. 1908
A. 2 3 1 B. 2 1 3 C. 3 1 2 D. 1 3 2 பொருத்துக
- பொதுக்கூட்டங்கள் சட்டம் – 1. 1910
- வெடிமருந்து சட்டம் – 2. 1907
- இந்திய பத்திரிக்கைசட்டம். – 3. 1908
A. 2 3 1 B. 2 1 3 C. 3 1 2 D. 1 3 2 CorrectIncorrectUnattempted - Question 45 of 100
45. Question
1 pointsWhen was Mahatma Gandhi assassinated?
A. January 30th, 1948 B. January 20th, 1948 C. January 30th, 1949 D. January 20th, 1949 மகாத்மா காந்தி எப்போது படுகொலை செய்யப்பட்டார்?
A. ஜனவரி 30, 1948 B. ஜனவரி 20, 1948 C. ஜனவரி 30, 1949 D. ஜனவரி 20, 1949 CorrectIncorrectUnattempted - Question 46 of 100
46. Question
1 pointsChoose the correct statement about individual Satyagraha
- The first Satyagrahi started offering from Sabarmati ashram was Vinobabhave
- Their demand was restricted to asserting their freedom of speech against participation in the war.
A. 1 only B. 2 only C. 1 and 2 D. None of these தனிநபர் சத்தியாக் கிரகம் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு
- முதல் சத்தியாகிரகியான வினோபா பாவே சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தொடங்கினார்
- அவர்களின் கோரிக்கை போரில் பங்கேற்பதற்கு எதிராக அவர்களின் பேச்சு சுதந்திரத்தை வலியுறுத்துவது ஆகும்.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 47 of 100
47. Question
1 pointsIn which session the partition of India on Hindu-Muslim lines was put forth as a demand by the Muslim league?
A. Karachi B. Lahore C. Aligarh D. Amritsar இந்து-முஸ்லிம் அடிப்படையில் இந்தியாவை பிரிவினை செய்வதற்கான கோரிக்கையை முஸ்லிம் லீக் முன்வைத்த மாநாடு எது?
A. கராச்சி B. லாகூர் C. அலிகார் D. அமிர்தசரஸ் CorrectIncorrectUnattempted - Question 48 of 100
48. Question
1 pointsWho among the following explains the aim of the Swadeshi movement as “A revolt against their state of defence in all branches of their National life”?
A. Gopala Krishna Gokhale B. G. Subramaniam C. Aurobindo Ghose D. Bal Gangadhar Tilak பின்வருபவர்களில் சுதேசி இயக்கத்தின் குறிக்கோள் “தேசிய வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் தங்களின் சார்பு நிலைக்கு எதிரான புரட்சி” என்று விளக்கியவர் யார்?
A. கோபால கிருஷ்ண கோகலே B. G. சுப்ரமணியம் C. அரவிந்த கோஷ் D. பால கங்காதர திலகர் CorrectIncorrectUnattempted - Question 49 of 100
49. Question
1 pointsChoose the incorrect statement about Indian National Congress
A. It was formed on 28 December 1885 in Calcutta
B. W.C. Banerjee was elected as the first president
C. One-third of members was a journalist
D. It Demanded the complete separation of the executive and the judiciary
இந்திய தேசிய காங்கிரஸ் பற்றி தவறான கூற்றை தேர்ந்தெடு
A. இது 1885 டிசம்பர் 28 இல் கல்கத்தாவில் உருவாக்கப்பட்டது
B. W.C. பானர்ஜி முதல் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்
C. மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பத்திரிக்கையாளர்கள்
D. இது சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நிர்வாகமும் நீதி நிர்வாகமும் தனித்தனியே முற்றிலுமாக பிரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்ததுCorrectIncorrectUnattempted - Question 50 of 100
50. Question
1 pointsMadras Mahajan Sabha was formed in the year_______
A. 1867 B. 1887 C. 1884 D. 1876 சென்னை மகாஜன சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு_______
A. 1867 B. 1887 C. 1884 D. 1876 CorrectIncorrectUnattempted - Question 51 of 100
51. Question
1 pointsDelhi pact was signed between?
A. Jawaharlal Nehru and Muhammad Ali Jinnah
B. Gandhi and Muhammad Ali Jinnah
C. Jawaharlal Nehru and Liaquat Ali Khan
D. Jawaharlal Nehru and Kwaja Najimuddin
யாருக்கு இடையே டெல்லி ஒப்பந்தம் கையெழுத்தானது?
A. ஜவஹர்லால் நேரு மற்றும் முகமது அலி ஜின்னா
B. காந்தி மற்றும் முகமது அலி ஜின்னா
C. ஜவஹர்லால் நேரு மற்றும் லியாகத் அலி கான்
D. ஜவஹர்லால் நேரு மற்றும் கவாஜா நிஜாமுதீன்CorrectIncorrectUnattempted - Question 52 of 100
52. Question
1 pointsWhich date was announced by the prime minister for British withdrawal from India?
A. June 20, 1948 B. June 30, 1948 C. June 20, 1947 D. June 30, 1947 இந்தியாவைவிட்டு பிரிட்டிஷ் அரசாங்கம் வெளியேறும் என்று பிரதமர் அட்லி அறிவித்த நாள் எது?
A. ஜூன் 20, 1948 B. ஜூன் 30, 1948 C. ஜூன் 20, 1947 D. ஜூன் 30, 1947 CorrectIncorrectUnattempted - Question 53 of 100
53. Question
1 pointsWho said Swadeshi did not merely mean the use of what is produced in one’s own country?
A. G. Subramaniam B. Mahatma Gandhi C. Ranade D. Gopal Krishna Gokhale சுதேசி என்பது ஒருவர் தனது சொந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை மட்டும் பயன்படுத்துவது என்பது மட்டும் அல்ல என்று கூறியவர் யார்?
A. G.சுப்பிரமணியம் B. மகாத்மா காந்தி C. ரானடே D. கோபால கிருஷ்ண கோகலே CorrectIncorrectUnattempted - Question 54 of 100
54. Question
1 pointsChoose the correct statement
- The strike at the Golden Rock workshop of the South Indian Railway, held in Tiruchirappalli, in July 1923
- Singaravelar was one of the main organizers of the strike in South Indian Railways in 1928
A. 1 only B. 2 only C. 1 and 2 D. None of these சரியான கூற்றை தேர்ந்தெடு
- 1923 ஆம் ஆண்டு ஜூலையில் திருச்சிராப்பள்ளியில் பொன்மலை யில் தென்னிந்திய ரயில்வே வேலை நிறுத்தம் நடைபெற்றது
- 1928 ஆம் ஆண்டு சிங்காரவேலர் தென்னிந்திய ரயில்வே வேலை நிறுத்தத்தை ஏற்பாடு செய்ததில் முக்கிய பங்கு வகித்தார்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 55 of 100
55. Question
1 pointsWho transformed the Commonwealth of India League into the India League in 1929?
A. Chitaranjan Das B. Udam Singh C. V. K. Krishna Menon D. K.F. Nariman இந்திய காமன்வெல்த் லிக்கை 1929இல் இந்திய லீக் என்று மாற்றம் செய்தவர் யார்?
A. சித்தரஞ்சன் தாஸ் B. உதம் சிங் C. வி கே கிருஷ்ண மேனன் D. K.F. நாரிமன் CorrectIncorrectUnattempted - Question 56 of 100
56. Question
1 pointsChoose the correct pair
- Rast Goftar – Dadabhai Naoroji
- Voice of India – Surendranath Banerjee
- Bengalee – Bala Gangadhar Tilak
A. 1 only B. 2 only C. 3 only D. 1 and 2 சரியான இணையை தேர்ந்தெடு
- ராஸ்டத் கோப்தார் – தாதாபாய் நௌரோஜி
- இந்தியாவின் குரல் – சுரேந்திரநாத் பானர்ஜி
- பெங்காலி – பால கங்காதர திலகர்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 3 மட்டும் D. 1 மற்றும் 2 CorrectIncorrectUnattempted - Question 57 of 100
57. Question
1 pointsArrange the following events in the chronological order
- The Royal Indian Navy Revolt
- Wavell Plan
- Cabinet Mission
- Rajaji’s proposal
A. 4, 2, 3, 1 B. 1, 4, 2, 3 C. 1, 2, 4, 3 D. 4, 2, 1, 3 கீழ்க்கண்ட நிகழ்வுகளை கால வரிசைப்படுத்துக
- ராயல் இந்திய கடற்படையின் கலகம்
- வேவல் திட்டம்
- அமைச்சரவைத் தூதுக்குழு
- ராஜாஜி திட்டம்
A. 4, 2, 3, 1 B. 1, 4, 2, 3 C. 1, 2, 4, 3 D. 4, 2, 1, 3 CorrectIncorrectUnattempted - Question 58 of 100
58. Question
1 pointsWhich of the following places in Madras Presidency was the venue for Swadeshi meetings?
- Marina beach
- Tambaram
- Moore Market
A. 1 and 2 B. 1 and 3 C. 2 and 3 D. All the above பின்வருவனவற்றில் மதராஸ் மாகாணத்தில் சுதேசி கூட்டங்கள் நடைபெற்ற இடங்கள் எவை?
- மெரினா கடற்கரை
- தாம்பரம்
- மூர்மர்க்கெட்
A. 1 மற்றும் 2 B. 1 மற்றும் 3 C. 2 மற்றும் 3 D. மேற்கண்ட அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 59 of 100
59. Question
1 pointsWho among the following members were announced for National Interim Government?
- Asaf Ali
- Sarat Chandra Bose
- Sardar Baldev Singh
- John Mathai
A. 1 and 2 B. 2 and 3 C. 1,2 and 3 D. All the above கீழ்கண்டவற்றுள் தேசிய இடைக்கால அரசின் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டவர் யாவர்?
- ஆசிஃப் அலி
- சரத் சந்திர போஸ்
- சர்தார் பல்தேவ் சிங்
- ஜான் மத்தாய்
A. 1 மற்றும் 2 B. 2 மற்றும் 3 C. 1 ,2 மற்றும் 3 D. மேற்கண்ட அனைவரும் CorrectIncorrectUnattempted - Question 60 of 100
60. Question
1 pointsWho among the following started the Khalifat movement?
- Maulana Muhammad Ali
- Maulana Abul Kalam Azad
- Maulana Shaukat Ali
- Maulana Azad Ali
A. 1 and 4 B. 1 and 3 C. 3 and 2 D. 2 and 4 பின்வருபவர்களில் கிலாபத் இயக்கத்தை தொடங்கியவர் யார்?
- மௌலானா முகமது அலி
- மௌலானா அபுல் கலாம் ஆசாத்
- மௌலானா சௌகத் அலி
- மௌலானா ஆசாத் அலி
A. 1 மற்றும் 4 B. 1 மற்றும் 3 C. 3 மற்றும் 2 D. 2 மற்றும் 4 CorrectIncorrectUnattempted - Question 61 of 100
61. Question
1 pointsWho said, “Hindu and Muslim communalism were products of middle-class infighting utterly divorced from the consciousness of the Hindu and Muslim masses”?
A. Mahatma Gandhi B. Jawaharlal Nehru C. Sardar Vallabhbhai Patel D. B.R. Ambedkar “இந்து-முஸ்லிம் வகுப்புவாதம் நடுத்தர வகுப்புகளுக்கு இடையே நடந்த மோதல்களில் விளைவே ஆகும். மனசாட்சியுள்ள இந்து மற்றும் முஸ்லிம் பொதுமக்கள் இத்தகைய வகுப்பு வாதத்தில் இருந்து முற்றிலும் விலகியே இருந்தனர்” என்று கூறியவர் யார்?
A. மகாத்மா காந்தி B. ஜவஹர்லால் நேரு C. சர்தார் வல்லபாய் படேல் D. பி ஆர் அம்பேத்கர் CorrectIncorrectUnattempted - Question 62 of 100
62. Question
1 pointsWho was the president of the First All-India Trade Union Congress?
A. B.P. Wadia B. Jawaharlal Nehru C. Lala Lajpat Rai D. C.R. Das அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் முதல் தலைவர் யார்?
A. B.P. வாடியா B. ஜவஹர்லால் நேரு C. லாலா லஜபதிராய் D. C.R. தாஸ் CorrectIncorrectUnattempted - Question 63 of 100
63. Question
1 pointsAll India Trade Union Congress (AITUC) was established by?
A. B.P. Wadia B. C.R. Das C. Jawaharlal Nehru D. Lala Lajpat Rai அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் யார் தலைமையில் நிறுவப்பட்டது?
A. B.P.வாடியா B. சிஆர் தாஸ் C. ஜவஹர்லால் நேரு D. லாலா லஜபதி ராய் CorrectIncorrectUnattempted - Question 64 of 100
64. Question
1 pointsArrange the following in the correct chronological order based on their year of foundation
- All India Muslim League
- The Punjab Hindu Sabha
- All India Hindu Mahasabha
A. 1-2-3 B. 2-3-1 C. 2-1-3 D. 1-3-2 கீழ்கண்டவற்றை அதன் நிறுவப்பட்ட ஆண்டை கொண்டு கால வரிசைப்படுத்துக
- அனைத்து இந்திய முஸ்லிம் லீக்
- பஞ்சாப் இந்து சபை
- அகில இந்திய இந்து மகாசபை
A. 1-2-3 B. 2-3-1 C. 2-1-3 D. 1-3-2 CorrectIncorrectUnattempted - Question 65 of 100
65. Question
1 pointsFor which Hindu Ruler “Quit Kashmir agitation” was Started?
A. Gulab Singh B. Ranbir Singh C. Hari Singh D. Pratap Singh காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள் போராட்டம் எந்த இந்து ஆட்சியாளருக்கு எதிராக இருந்தது?
A. குலாப் சிங் B. ரன்வீர்சிங் C. ஹரிசிங் D. பிரதாப்சிங் CorrectIncorrectUnattempted - Question 66 of 100
66. Question
1 pointsWhich of the following were the objectives of the All India Muslim League?
- To protect and advance the political rights and interests of Muslims of India
- To promote among the Muslims of India feelings of loyalty to the British Government
- To prevent the rise among the Muslims of India of any feeling of hostility towards other communities without prejudice
A. 1 and 3 B. 1 and 2 C. 2 and 3 D. All the above கீழ்கண்டவற்றுள் அனைத்து இந்திய முஸ்லிம் லீக்கின் நோக்கங்கள் எவை?
- இந்திய முஸ்லிம்களின் அரசியல் உரிமைகள் மற்றும் விருப்பங்கள் ஆகியவற்றை பாதுகாத்தல்
- இந்திய முஸ்லிம்கள் பிரிட்டிஷ் அரசிடம் விசுவாசத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற உணர்வை அவர்களிடம் ஏற்படுத்துதல்
- இந்திய முஸ்லிம்கள் மற்ற இனத்தவரிடம் பகைமை பாராட்டுவதை முன்விரோதம் கொள்வதையும் தடுத்தல்
A. 1 மற்றும் 3 B. 1 மற்றும் 2 C. 2 மட்டும் 3 D. மேற்கண்ட அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 67 of 100
67. Question
1 pointsWho among the following gave leadership in the Quit India movement?
- Jayaprakash Narayanan
- Ram Manohar Lohia
- Asaf Ali
- Yusuf Mehraly
A. 1, 2 and 3 B. 2, 3 and 4 C. 1, 3 and 4 D. All the above பின் வருபவர்களில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர்கள் யார்?
- ஜெயபிரகாஷ் நாராயண்
- ராம் மனோகர் லோகியா
- ஆசஃப் அலி
- யூசப் மெகஹ்ரலி
A. 1 2 மற்றும் 3 B. 2 3 மற்றும் 4 C. 1 3 மற்றும் 4 D. மேற்கண்ட அனைவரும் CorrectIncorrectUnattempted - Question 68 of 100
68. Question
1 pointsWho wanted to create a class of persons from within India who would “Be Indian in blood and colour, but English in taste, in opinion, in morals and intellect”?
A. T.B. Macaulay B. William Jones C. Max Muller D. Elphinstone “ரத்தத்திலும் நிறத்திலும் இந்தியராகவும் விருப்பத்தில், கருத்தில், ஒழுக்க நெறிகளில் ஆங்கிலேயரால் இருக்கும்” ஒரு மக்கள் பிரிவினரை இந்தியாவிற்குள் உருவாக்க விரும்பியவர் யார்?.
A. T.B. மெக்காலே B. வில்லியம் ஜோன்ஸ் C. மாக்ஸ் முல்லர் D. எல்பின்ஸ்டோன் CorrectIncorrectUnattempted - Question 69 of 100
69. Question
1 pointsChoose the correct statement regarding State Reorganization Commission
- This commission was chaired by Fazl Ali and has 3 members
- It submitted its report in October 1955.
A. 1 only B. 2 only C. 1 and 2 D. None of these மாநில மறுசீரமைப்பு ஆணையம் தொடர்பான சரியான கூற்றை தேர்ந்தெடு
- இந்தக் குழுவுக்கு பசல் அலி தலைமை தாங்கினார் மற்றும் 3 உறுப்பினர்கள் இருந்தனர்.
- இது 1955 அக்டோபரில் தனது அறிக்கையை சமர்ப்பித்தது
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 70 of 100
70. Question
1 pointsWhich conference laid the foundation for the birth of the Non-Alignment Movement?
A. Cairo conference B. Bandung Conference C. Havana conference D. Belgrade conference அணி சேரா இயக்கத்தை தோற்றுவிப்பதற்கான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்த மாநாடு எது?
A. கெய்ரோ மாநாடு B. பாண்டுங் மாநாடு C. ஹவான மாநாடு D. பெல்கிரேட் மாநாடு CorrectIncorrectUnattempted - Question 71 of 100
71. Question
1 pointsWho renounced his knighthood to support the Besant Home Rule movement?
A. S. Subramaniam B. Madan Mohan Malaviya C. Surendranath Banerjea D. Rabindranath Tagore பெசன்ட் அம்மையாரின் தன்னாட்சி இயக்கத்திற்கு ஆதரவாக அரச பட்டத்தை துறந்தவர் யார்?
A. S.சுப்பிரமணியம் B. மதன் மோகன் மாளவியா C. சுரேந்திரநாத் பானர்ஜி D. ரவீந்திரநாத் தாகூர் CorrectIncorrectUnattempted - Question 72 of 100
72. Question
1 pointsWhich of the following was the official reason given for the Partition of Bengal?
A. To undermine the role of Local Self Government
B. To develop Assam under the direct jurisdiction of the government
C. To curtail Bengali influence and weaken the national movement
D. Bengal with a huge population had become too big to be administer
பின்வருவனவற்றில் எது வங்காள பிரிவினைக்கு அதிகாரப் பூர்வமான காரணமாக கூறப்பட்டது?
A. உள்ளாட்சி அரசாங்கத்தின் பங்களிப்பை குறைத்தல்
B. அரசின் நேரடி அதிகார வரம்பின் கீழ் அசாமை மேம்படுத்துதல்
C. வங்காளிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி தேசியவாத இயக்கத்தை வலுவிழக்கச் செய்தல்
D. அதிக மக்கள் தொகை கொண்ட வங்காளம் நிர்வகிக்க முடியாத அளவிற்கு பெரிதாக இருந்ததுCorrectIncorrectUnattempted - Question 73 of 100
73. Question
1 pointsWho was the author of the book “Indian Unrest”?
A. Lala Lajpat Rai B. Valentine Chiroli C. Tilak D. Annie Besant “Indian unrest” என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?
A. லாலா லஜபதி ராய் B. வேலன்டைன் சிரோலி C. திலகர் D. அன்னிபெசன்ட் CorrectIncorrectUnattempted - Question 74 of 100
74. Question
1 pointsWhich of the following were associated with Lahore Congress Session, 1929?
- Nehru Report
- Poorna Swaraj
- Dominion Status
- Boycott of Round Table Conference
- Civil Disobedience Movement
A. 1,3 and 4 B. 2, 4 and 5 C. 1, 3, 4 and 5 D. 1, 2, 4 and 5 பின்வருவனவற்றில் லாகூர் காங்கிரஸ் அமர்வு 1929 உடன் தொடர்பு கொண்டவை எவை?
- நேரு அறிக்கை
- முழுமையான சுதந்திரம்
- தன்னாட்சி அந்தஸ்து
- வட்ட மேசை மாநாட்டை புறக்கணித்தல்
- சட்ட மறுப்பு இயக்கம்
A. 1, 3 மற்றும் 4 B. 2 , 4 மற்றும் 5 C. 1, 3, 4 மற்றும் 5 D. 1, 2, 4 மற்றும் 3 CorrectIncorrectUnattempted - Question 75 of 100
75. Question
1 pointsWho first proposed the two Nation theory?
A. Rajaji B. Ramsay MacDonald C. Mohammad Iqbal D. Sir Wazir Hasan இரு நாடு கொள்கையை முதன் முதலில் முன்மொழிந்தவர் யார்?
A. ராஜாஜி B. ராம்சே மெக்டொனால்ட் C. முகமது இக்பால் D. சர் வாசிர் ஹாசன் CorrectIncorrectUnattempted - Question 76 of 100
76. Question
1 pointsA is B’s sister. C is B’s Son. D is C’s daughter. D is ____________of A.
A. Grand Daughter B. Grand Son C. Mother D. Father A என்பவர் B யின் சகோதரி. C என்பவர் B யின் மகன். D என்பவர் C யின் மகள் எனில் D என்பவர் A யின்
A. பேத்தி B. பேரன் C. தாய் D. தந்தை CorrectIncorrectUnattempted - Question 77 of 100
77. Question
1 pointsFind the probability of throwing a sum 9 with two dice
A. 1/36 B. 1/12 C. 1/13 D. 1/9 சீரான இரண்டு பகடைகளை உருட்டும் பொழுது கூடுதல் 9 கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது?
A. 1/36 B. 1/12 C. 1/13 D. 1/9 CorrectIncorrectUnattempted - Question 78 of 100
78. Question
1 pointsA fair die is rolled. Find the probability of getting a prime factor of 6.
A. 2/3 B. 1/3 C. 5/6 D. 1/2 ஒரு சீரான பகடை ஒருமுறை உருட்டப்படுகிறது. அதில் 6 ன் பகா காரணிகள் கிடைக்க நிகழ்தகவு யாது?
A. 2/3 B. 1/3 C. 5/6 D. 1/2 CorrectIncorrectUnattempted - Question 79 of 100
79. Question
1 pointsIn a certain code algebra as BKHDCQB, then GEOMETRY is coded as
A. HDPLFUSX B. HDPLFSSX C. HFPLFUSX D. HFPLFUSZ இரகசிய குறியீட்டு முறையில் ALGEBRA என்பதை BKHDCQB எனக் குறித்தால் GEOMETRY என்பதை எவ்வாறு குறிக்கலாம்?
A. HDPLFUSX B. HDPLFSSX C. HFPLFUSX D. HFPLFUSZ CorrectIncorrectUnattempted - Question 80 of 100
80. Question
1 points6 9 6 9 9 6 6 7 6 9 7 9 6 6 9 7 7 9 6 6 7 how many 7’s have a 6 before and after?
A. 1 B. 2 C. 4 D. 3 6 9 6 9 9 6 6 7 6 9 7 9 6 6 9 7 7 9 6 6 7 மேற்கண்ட தொடரில் இரண்டு 6 ஆம் எண்ணுக்கு நடுவில் 7 ஆம் எண் எத்தனை தடவை வரும் என கூறுக?
A. 1 B. 2 C. 4 D. 3 CorrectIncorrectUnattempted - Question 81 of 100
81. Question
1 pointsHow many times do the hands of a clock coincide in a day?
A. 24 B. 20 C. 21 D. 22 ஒரு நாளில் எத்தனை முறை கடிகார முட்கள் ஒன்றுக்கொன்று இணையும்
A. 24 B. 20 C. 21 D. 22 CorrectIncorrectUnattempted - Question 82 of 100
82. Question
1 pointsFind the probability that a leap year selected at random will have 53 Fridays
A. 1/7 B. 2/7 C. 3/7 D. 0 சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நெட்டாண்டில் 53 வெள்ளிக்கிழமைகள் இருக்க நிகழ்தகவு காண்க.
A. 1/7 B. 2/7 C. 3/7 D. 0 CorrectIncorrectUnattempted - Question 83 of 100
83. Question
1 pointsTwo unbiased dice are rolled once. Find the probability of getting a double
A. 1/2 B. 2/3 C. 1/6 D. 1 ஒரு சீரான பகடைகள் ஒரு முறை உருட்டப்படுகின்றன. எனில் முக எண்கள் ஒரே எண்களாக இருக்க நிகழ்தகவு காண்க
A. 1/2 B. 2/3 C. 1/6 D. 1 CorrectIncorrectUnattempted - Question 84 of 100
84. Question
1 pointsIf A is to the south of B and C is to the east of B in what direction is A with respect to C?
A. North East B. North West C. South East D. South West B க்கு தெற்கில் Aயும், Bக்கு கிழக்கில் Cயும் இருந்தால் Cயை பொறுத்து A எந்த திசையில் இருக்கும்?
A. வடகிழக்கு B. வடமேற்கு C. தென்கிழக்கு D. தென்மேற்கு CorrectIncorrectUnattempted - Question 85 of 100
85. Question
1 pointsWhat is the probability of getting more than 3 when a dice is thrown?
A. 1/2 B. 1/3 C. 2/3 D. 1/6 ஒரு பகடை உருட்டும் போது 3 ற்கு மேல் விழுவதற்கு நிகழ்தகவு என்ன?
A. 1/2 B. 1/3 C. 2/3 D. 1/6 CorrectIncorrectUnattempted - Question 86 of 100
86. Question
1 pointsIf TABLE is coded as 21235 then TIME is coded as
A. 2054 B. 2495 C. 2945 D. 5429 TABLE என்பதன் குறியீடு 21235 எனில் TIME என்பதன் குறியீடு ஆனது
A. 2054 B. 2495 C. 2945 D. 5429 CorrectIncorrectUnattempted - Question 87 of 100
87. Question
1 pointsTwo dice are thrown. What is the probability of getting a total of face numbers 12?
A. 1/36 B. 1/18 C. 1/12 D. 1/6 இரு பகடைகள் உருட்டபடும்போது முக எண்களின் கூடுதல் 12 கிடைப்பதற்கான நிகழ்தகவு_____________ ஆகும்.
A. 1/36 B. 1/18 C. 1/12 D. 1/6 CorrectIncorrectUnattempted - Question 88 of 100
88. Question
1 pointsFind the next term of the following series CFI, DHL, EJO, FLR,______
A. GOQ B. GNR C. GOR D. GNU கீழ்கண்ட தொடரில் அடுத்த உறுப்பு யாது?
CFI, DHL, EJO, FLR, ______
A. GOQ B. GNR C. GOR D. GNU CorrectIncorrectUnattempted - Question 89 of 100
89. Question
1 pointsIf NCGH stands for LEAF then MPQY stands for
A. JMNV B. KNOW C. LOPX D. KOWN NGCH என்ற வார்த்தை LEAF என்ற வார்த்தையை குறித்தால் MPQY என்ற சொற்றொடர் குறிக்கும் சொற்றொடர்
A. JMNV B. KNOW C. LOPX D. KOWN CorrectIncorrectUnattempted - Question 90 of 100
90. Question
1 pointsIf CLASSIC can be written as XOZHHRX then CHILD can be written as
A. XSROW B. XSROV C. XSROU D. SXROW CLASSIC என்பதை XOZHHRX என எழுதினால் CHILD என்பதை எவ்வாறு எழுதலாம்.
A. XSROW B. XSROV C. XSROU D. SXROW CorrectIncorrectUnattempted - Question 91 of 100
91. Question
1 pointsChoose the correct match
I. World forest day March 21
II. World Water Day March 22
III. world meteorological day March 23
A. 1 and 2
B. 2 and 3
C. 1 and 3
D. All the above
சரியான விடையைத் தேர்ந்தெடு
I. உலக காடுகள் தினம் மார்ச் 21
II. உலக தண்ணீர் தினம் மார்ச் 22
III. உலக வானிலை தினம் மார்ச் 23
A. 1 மற்றும் 2
B. 2 மற்றும் 3
C. 1 மற்றும் 3
D. மேற்கண்ட அனைத்தும் சரிCorrectIncorrectUnattempted - Question 92 of 100
92. Question
1 pointsNational vaccination day is
A. March 8
B. March 12
C. March 16
D. March 20
தேசிய தடுப்பூசி தினம்
A. மார்ச் 8
B. மார்ச் 12
C. மார்ச் 16
D. மார்ச் 20CorrectIncorrectUnattempted - Question 93 of 100
93. Question
1 pointsIntegrated Indian railways helpline number is
A. 108
B. 188
C. 139
D. 143
இந்திய ரயில்வேயின் அனைத்து புகார்களும் ஒரே தொலைபேசி எண்
A. 108
B. 188
C. 139
D. 143CorrectIncorrectUnattempted - Question 94 of 100
94. Question
1 pointsInsurance Amendment Bill 2021 allowed foreign direct investment into
A. 24 %
B. 49 %
C. 74 %
D. 100 %
காப்பீடு திருத்த மசோதா 2021 இன் படி காப்பீட்டு நிறுவனங்களில் அந்நிய முதலீட்டு அளவு _________ ஆகும்.
A. 24 %
B. 49 %
C. 74 %
D. 100 %CorrectIncorrectUnattempted - Question 95 of 100
95. Question
1 points‘Catch the rain where it falls when it falls’ is the main theme of
A. Jal Shakti Abhiyan
B. fasal Bima Yojana
C. aawas Yojana
D. Sarva Shiksha Abhiyan
‘Catch the rain where it falls when it falls’ என்பது எந்த திட்டத்தின் நோக்கமாகும்
A. ஜல் சக்தி அபியான்
B. பசல் பீமா யோஜனா
C. அவாஸ் யோஜனா
D. சர்வ சிக்ஷா அபியான்CorrectIncorrectUnattempted - Question 96 of 100
96. Question
1 pointsThe Government of India has aimed to have TB free India by
A. 2023
B. 2025
C. 2027
D. 2030
இந்தியாவின் காசநோய் ஒழிப்பின் இலக்கு ஆண்டு
A. 2023
B. 2025
C. 2027
D. 2030CorrectIncorrectUnattempted - Question 97 of 100
97. Question
1 pointsThe United Nations general assembly celebrated international cereals will be
A. 2023
B. 2025
C. 2027
D. 2030
ஐநா பொதுச் சபையினால் சர்வதேச சிறுதானிய ஆண்டு எப்போது கடைபிடிக்கப்பட இருக்கின்றது?
A. 2023
B. 2025
C. 2027
D. 2030CorrectIncorrectUnattempted - Question 98 of 100
98. Question
1 pointsFirst Quad summit 2021 held at
A. Bengaluru
B. Bombay
C. Chennai
D. New Delhi
குவாட் அமைப்பின் முதல் உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?
A. பெங்களூர்
B. பம்பாய்
C. சென்னை
D. புதுதில்லிCorrectIncorrectUnattempted - Question 99 of 100
99. Question
1 pointsPSLV 51 rocket was launched from
A. Sriharikota
B. MahendraGiri
C. Brazil
D. Argentina
PSLV 51 ராக்கெட் எங்கிருந்து ஏவப்பட்டது
A. ஸ்ரீஹரிகோட்டா
B. மகேந்திரகிரி
C. பிரேசில்
D. அர்ஜென்டினாCorrectIncorrectUnattempted - Question 100 of 100
100. Question
1 points1Perseverance robot was launched to probe into
A. Moon
B. Mars
C. Sun
D. Uranus
அமெரிக்காவின் “பெர்சிவரன்ஸ்” ஆய்வுக்களம் எதனை ஆய்வுசெய்ய அனுப்பப்பட்டது?
A. நிலா
B. செவ்வாய்
C. சூரியன்
D. யுரேனஸ்CorrectIncorrectUnattempted
How to use this Test Properly Click
(MUST READ BEFORE TAKING TEST)
Our Official Telegram Channel Join
NEXT WEEK TEST: UNIT 9 PART 2
LIVE RANK LIST
Leaderboard: TEST 8 INM PART 2 GROUP 2 2021
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||