TNPSC GROUP I PRELIMS TEST BATCH 2024
Test Details:
- TEST NUMBER: 9
- TEST PORTION: REVISION – 2
- TEST SCHEDULE: DOWNLOAD
FREE BATCH:
- ONLINE TEST AND RANK LIST
PAID BATCH (499)
- ONLINE TEST AND RANK LIST
- QUESTION PDF
- ANSWER KEY PDF
- DEDICATED WHATSAPP GROUP
- JOIN OUR TEST: CLICK HERE
Instructions:
- FREE REGISTRATION CLICK
- LOGIN CLICK
- How to use this Test Properly Click
- (MUST READ BEFORE TAKING TEST)
- Our Official Telegram Channel Join
START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.
ALL THE BEST
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" TEST - 9 - GROUP - 1 (2024) - REVISION "
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
- Question 1 of 100
1. Question
1 pointsChoose the correct statement:
A. Andaman sea lies between Andaman Island and Taiwan
B. Andaman sea lies between Andaman Island and Thailand
C. Andaman Sea lies between Andaman Island and Cambodia
D. Andaman sea lies between Andaman and Malaysiaசரியான வாக்கியத்தை தேர்ந்தெடு:
A. அந்தமான் தீவுக்கும் தாய்வானுக்கும் இடையில் உள்ள கடல் அந்தமான் கடல்
B. அந்தமான் தீவுக்கும் தாய்லாந்துக்கும் இடையில் உள்ள கடல் அந்தமான் கடல்
C. அந்தமான் தீவுக்கு கம்போடியாவுக்கும் இடையில் உள்ள கடல் அந்தமான் கடல்
D. அந்தமான் தீவுக்கும் மலேசியாவுக்கும் இடையில் உள்ள கடல் அந்தமான் கடல்CorrectIncorrectUnattempted - Question 2 of 100
2. Question
1 pointsMatch the list I with list II correctly and select your answer:
List –I List-II
Planet Duration of revolution
a) Mercury – 1. 687 days
b) Venus – 2. 87.97 days
c) Earth – 3. 224.7 days
d) Mass – 4. 365 1/4 days
A. 1 2 3 4
B. 4 3 2 1
C. 2 3 4 1
D. 4 3 1 2பட்டியல் I பட்டியல் II
கோள் – சூரியனைச் சுழன்றவாறு சுற்றிவரும் காலம்
a) புதன் – 1. 687 நாட்கள்
b) வெள்ளி – 2. 87.97 நாட்கள்
c) பூமி – 3. 224.7 நாட்கள்
d) செவ்வாய் – 4. 365 1/4 நாட்கள்
A. 1 2 3 4
B. 4 3 2 1
C. 2 3 4 1
D. 4 3 1 2CorrectIncorrectUnattempted - Question 3 of 100
3. Question
1 pointsMatch list – I and list -II correctly and select your answer using codes given below
List-I List- II
a) Newton – 1. Elliptical orbit of planets around the Sun
b) Johannes – 2. Mass of the earth
c) Kepler Cavendish – 3. Heliocentric theory
d) Copernicus – 4. Law of gravitation
A. 1 2 3 4
B. 4 1 2 3
C. 4 3 2 1
D. 3 2 1 4பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
பட்டியல்-I பட்டியல்-II
a) நியூட்டன் – 1. கோள்களின் நீள் வட்டப் பாதையின் இயக்கம்
b) ஜோஹனாஸ் – 2. புவியின் நிறை
c) கெப்ளர் காவண்டிஷ் – 3. சூரியமையக் கோட்பாடு
d) கோபர்நிகஸ் – 4. புவியீர்ப்பு விதி
A. 1 2 3 4
B. 4 1 2 3
C. 4 3 2 1
D.3 2 1 4CorrectIncorrectUnattempted - Question 4 of 100
4. Question
1 pointsW.H.O headquarters is is situated at
A. New York
B. London
C. Geneva
D. Moscowஉலக சுகாதார இயக்கம் இயக்கும் தலைமையிடம் அமைந்த இடம்
A. நியூயார்க்
B. லண்டன்
C. ஜெனிவா
D. மாஸ்கோCorrectIncorrectUnattempted - Question 5 of 100
5. Question
1 pointsDr. Visweswaraiah science museum is situated at
A. Hyderabad
B. Bangalore
C. Mysore
D. Puneடாக்டர். விஸ்வேஸ்ரய்யா அருங்காட்சியம் உள்ள இடம்
A. ஹைதராபாத்
B. பெங்களுரு
C. மைசூர்
D. பூனாCorrectIncorrectUnattempted - Question 6 of 100
6. Question
1 pointsWhich of the following are the rocket launching centres of ISRO?
1) Tumba
2) Sriharikota
3) Mahendragiri
4) Bangalore
Choose the correct option
A. 1 and 2
B. 1 and 3
C. 2 and 3
D. 2 and 4கீழ்கண்டவற்றுள் இஸ்ரோவின் விண்வெளி ராக்கெட் ஏவுதளங்கள் எவை?
1) தும்பா
2) ஸ்ரீஹரிகோட்டா
3) மகேந்திரகிரி
4) பெங்களுரு
A. 1 மற்றும் 2
B. 1 மற்றும் 3
C. 2 மற்றும் 3
D. 2 மற்றும் 4CorrectIncorrectUnattempted - Question 7 of 100
7. Question
1 pointsFind out the correct matching from the following :
List-I List-II
1) Indian Space Research Organisation – Kota
2) Indian Institute of Science – Ahmedabad
3) National Physics Laboratory – Mumbai
4) Indian Institute of Space Technology – Trivandrum
A. 1 only
B. 2 only
C. 3 only
D. 4 onlyகீழ்கண்டவற்றுள் எது சரியாக பொருந்துகிறது:
பட்டியல் I பட்டியல் II
1) இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) – கோட்டா
2) இந்திய அறிவியல் கழகம் – அகமதாபாத்
3) இந்திய இயற்பியல் ஆய்வகம் – மும்பை
4) இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் – திருவனந்தபுரம்
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 3 மட்டும்
D. 4 மட்டும்CorrectIncorrectUnattempted - Question 8 of 100
8. Question
1 pointsMatch the following:
Famous Painting States
a) Madhubani – 1. Rajasthan
b) Phad – 2. Bihar
c) Patachitra – 3. Andhra Pradesh
d) Kalamkari – 4. Odisha
A. 2 1 4 3
B. 1 4 3 2
C. 4 1 3 2
D. 1 2 4 3பின்வருவனவற்றை பொருத்துக
முக்கியமான கலைவடிவம் மாநிலங்கள்
a) மதுபானி – 1. ராஜஸ்தான்
b) பத் – 2. பீகார்
c) பட்டச்சித்ரா – 3. ஆந்திர பிரதேசம்
d) கலம்காரி – 4. ஒடிசா
A. 2 1 4 3
B. 1 4 3 2
C. 4 1 3 2
D. 1 2 4 3CorrectIncorrectUnattempted - Question 9 of 100
9. Question
1 pointsChoose the source of black soil from the following:
A. Igneous Rocks
B. Sedimentary Rocks
C. Metamorphic Rocks
D. Laterite Rocksகரிசல் மண்ணின் உற்பத்தி தலத்தை பின்வருவனவற்றிலிருந்து தேர்ந்தெடு?
A. தீப்பாறைகள்
B. படிவுப்பாறைகள்
C. உருமாறிய பாறைகள்
D. சரளை பாறைகள்CorrectIncorrectUnattempted - Question 10 of 100
10. Question
1 pointsTick the correct option
Temperature remains constant in
1) Troposphere
2) Stratosphere
3) Tropopause
4) Mesosphere
A. 1 only
B. 3 only
C. 1 and 2
D. 3 and 4சரியான விடையைத் தேர்ந்தெடு
வளிமண்டலத்தில வெப்பநிலை மாறாமல் இருக்கும் பகுதி
1) ட்ரோப்போஸ்பியர்
2) ஸ்டிராடோஸ்பியர்
3) ட்ரோப்போபாஸ்
4) மேசோஸ்பியர்
A. 1 மட்டும்
B. 3 மட்டும்
C. 1 மற்றும் 2
D. 3 மட்டும் 4CorrectIncorrectUnattempted - Question 11 of 100
11. Question
1 pointsChoose the correct answer the time taken by light to come from the sun
A. 18 minutes 20 seconds
B. 8 minutes 20 seconds
C. 20 seconds
D. 8 secondsசரியான விடையைத் தேர்ந்தெடுக்க ஒளியானது சூரியனிலிருந்து பூமியை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம்
A. 18 நிமிடங்கள் 20 நொடி
B. 8 நிமிடங்கள் 20 நொடி
C. 20 நொடி
D. 8 நொடிCorrectIncorrectUnattempted - Question 12 of 100
12. Question
1 pointsWhich country is the largest producers of silk in the world
A. China
B. India
C. Japan
D. Russiaஎந்த நாடு பட்டு உற்பத்தியில் முதலிடம் வருகிறது
A. சீனா
B. இந்தியா
C. ஜப்பான்
D. ரஷ்யாCorrectIncorrectUnattempted - Question 13 of 100
13. Question
1 pointsMatch the following
a) Toba – 1. Caldera
b) Mariana – 2. Trench
c) Mawsynram – 3. World Wettest Place
d) Titicaca – 4. Deepest Lake
A. 1 2 4 3
B. 1 2 3 4
C. 1 3 2 4
D. 2 1 3 4சரியாகப் பொருத்துக
a) டோபா – 1. எரிமலை வாய்
b) மரியானா – 2. ஆழி
c) மாயஸ்வரம் – 3. உலக அதிக மழைப் பொழிவு
d) டிட்டிகாகா – 4. ஆழமான ஏரி
A. 1 2 4 3
B. 1 2 3 4
C. 1 3 2 4
D. 2 1 3 4CorrectIncorrectUnattempted - Question 14 of 100
14. Question
1 pointsWhich one of the following is the second largest Indian state in geographical area?
A. Maharashtra
B. Meghalaya
C. Madhya Pradesh
D. Uttar Pradeshகீழ்க்கண்டவற்றில் எந்த இந்திய மாநிலம் நில பரப்பளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது?
A. மகாராஷ்டிரா
B. மேகாலயா
C. மத்திய பிரதேசம்
D. உத்திரப் பிரதேசம்CorrectIncorrectUnattempted - Question 15 of 100
15. Question
1 pointsArrange the hills from north to south:
A. Varushnad, Sirumalai, Shervaroy, Javadi.
B. Sirumalai,Shervaroy, Javadi, Varushnad.
C. Javadi, Shervaroy, Sirumalai, Varushnad.
D. Shervaroy, Sirumalai, Javadi, Varushnadகொடுக்கப்பட்டுள்ள மலைகளை வடக்கு முதல் தெற்கு நோக்கி வரிசைப்படுத்துக:
A. வருசநாடு, சிறுமலை, சேர்வராயன், ஜவ்வாது.
B. சிறுமலை, சேர்வராயன், ஜவ்வாது, வருசநாடு.
C. ஜவ்வாது, சேர்வராயன், சிறுமலை, வருசநாடு.
D. சேர்வராயன், சிறுமலை, ஜவ்வாது, வருசநாடு.CorrectIncorrectUnattempted - Question 16 of 100
16. Question
1 pointsThe equatorial radius of the earth is
A. 6378.5km
B. 6108.5km
C. 6500.5km
D. 6778.5kmபுவியின் புவி இடை ஆரம்______ ஆகும்.
A. 6378.5km
B. 6108.5km
C. 6500.5km
D. 6778.5kmCorrectIncorrectUnattempted - Question 17 of 100
17. Question
1 pointsArrange the atmosphere layer in the ascending order:
1) Stratosphere
2) Troposphere
3) Thermosphere
4) Mesosphere
A. 1 2 3 4
B. 1 3 4 2
C. 4 3 1 2
D. 2 1 4 3வளிமுக அடுக்குகளை ஏறுமுகமாக வரிசைப்படுத்துக:
1) படையடுக்கு
2) தாழ் அடுக்கு
3) வெப்ப அடுக்கு
4) இடை அடுக்கு
A. 1 2 3 4
B. 1 3 4 2
C. 4 3 1 2
D. 2 1 4 3CorrectIncorrectUnattempted - Question 18 of 100
18. Question
1 pointsArrange the planets based on size:
A. Saturn, Neptune, Uranus,Jupiter
B. Neptune, Saturn,Uranus, Jupiter
C. Jupiter, Saturn, Neptune, Uranus
D. Saturn, Neptune, Jupiter, Uranusகோள்களை உருவ அடிப்படையில் வரிசைப்படுத்துக:
A. சனி, நெப்டியூன், யுரேனஸ், வியாழன்
B. நெப்டியூன், சனி, யுரேனஸ், வியாழன்
C. வியாழன், சனி, நெப்டியூன், யுரேனஸ்
D. சனி, நெப்ட்யூன், வியாழன், யுரேனஸ்CorrectIncorrectUnattempted - Question 19 of 100
19. Question
1 pointsWhich of the following statements is/are correct?
1) In India, the winds that blow from north get deflected and come from the North west. These winds are known as the ‘retreating monsoon’.
2) In India, the winds that blow from north get deflected and come from the North East. These winds are known as the ‘Retreating monsoon’.
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. Neither 1 nor 2கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து எது/ எவை சரி என கொடுக்கப்பட்ட குறியீடுகள் மூலம் தேர்க:
1) வடக்கிலிருந்து வீசும் பின்னடையும் பருவக்காற்று புவியின் சுழற்சியினால் திசை மாறி வட மேற்காக வீசுகிறது. இதை பின்னடையும் பருவக்கற்று என்பர்.
2) வடக்கிலிருந்து வீசும் பின்னடையும் பருவக்காற்று, புவியின் சுழற்சியினால் திசை மாறி வடகிழக்காக வீசுகிறது. இதை பின்னடையும் பருவக்காற்று என்பர்.
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. 1 ம் இல்லை 2 ம் இல்லைCorrectIncorrectUnattempted - Question 20 of 100
20. Question
1 pointsMatch the deserts in list I with their respective countries in list II correctly and select your answer using the codes given below:
List I List II
1) Thar – Africa
2) Atacama – China
3) Sahel – Chile
4) Gobi – India
A. 1 3 4 2
B. 2 1 3 4
C. 4 3 1 2
D. 3 2 1 4பட்டியல் I (பாலைவனங்கள்) ஐ பட்டியல் II (நாடுகள்) உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
1) தார் – ஆப்பிரிக்கா
2) அடகாமா – சீனா
3) சாகேல் – சிலி
4) கோபி – இந்தியா
A. 1 3 4 2
B. 2 1 3 4
C. 4 3 1 2
D. 3 2 1 4CorrectIncorrectUnattempted - Question 21 of 100
21. Question
1 pointsMatch List I with List II correctly and select your answer from the codes given below.
List-I List-II
a) Assam – 1. Poonam
b) Orissa – 2. Masan
c) Andhra Pradesh – 3. Jhum
d) Kerala – 4. Podu
A. 3 2 1 4
B. 4 3 1 2
C. 3 4 2 1
D. 2 1 4 3பட்டியல் I பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I பட்டியல் II
a) அசாம் – 1. பொன்னம்
b) ஒரிசா – 2. மாசன்
c) ஆந்திரப் பிரதேசம் – 3. ஜூம்
d) கேரளா – 4. பொடு.
A. 3 2 1 4
B. 4 3 1 2
C. 3 4 2 1
D. 2 1 4 3CorrectIncorrectUnattempted - Question 22 of 100
22. Question
1 pointsChoose the following statement:
1) The Atomic Energy Commission was set up under the chairmanship of Homi.J.Bhabha to formulate the policies for all atomic energy activities in the country.
2) In 1956 India’s first nuclear reactor trombay near Bombay began functioning.
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. Neither 1 nor 2கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி.
1) அணுசக்தி ஆணையம் ஹோமி.ஜே.பாபா என்பவர் தலைமையில் நிறுவப்பட்டுள்ளது. நாட்டில் மேற்கொள்ளப்படும் அனுசக்தி நடவடிக்கைகள் குறித்த கொள்கையை இது வகுக்கிறது.
2) 1956-ல் முதலாவது அணு சக்தி நிலையம் பம்பாய்க்கு உள்ளஅருகிலுள்ள பாம்பேயில் அமைக்கப்பட்டு நடைபெறுகிறது.
இவற்றுள் எது/ஏவை சரி:
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. 1 ம் இல்லை 2 ம் இல்லைCorrectIncorrectUnattempted - Question 23 of 100
23. Question
1 pointsTick the correct answer
Graphite can be converted into diamond by applying
A. Temperature 3000°c and pressure 10000 atm
B. Temperature 300°c and 1 atmospheric pressure
C. Temperature 100°c and no pressure
D. Applying pressure aloneசரியான விடையைத் தேர்ந்தெடு
கிராபைட்டை வைரமாக மாற்ற தேவையானது
A. 3000°c வெப்பநிலை மற்றும் 100000atm வளி அழுத்தம் அளிப்பதன் மூலம்
B. 300°c வெப்பநிலை மற்றும் வளி அழுத்தம் அளிப்பதன் மூலம்
C. 100°c வெப்பநிலை மட்டும் அழுத்தம் தேவை இல்லை
D. அழுத்தம் மட்டும் அளிப்பதன் மூலம்CorrectIncorrectUnattempted - Question 24 of 100
24. Question
1 pointsChoose the correct statement about coral reefs:
1) The world largest Coral structure is situated in the Pacific Ocean
2) it’s is off the coastal of Australia
3) It’s fringing reefs
4) The get exposed as the water in the logon goes down
A. 1 And 3 are correct
B. 1 and 2 are correct
C. 3 alone correct
D. All are correctபவள தொடர் குறித்த சரியான வாக்கியத்தை தேர்ந்தெடுக்கவும்்
1) உலகிலேயே மிகப்பெரிய பவள தொடர் ஒன்று பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது
2) இது ஆஸ்திரேலியாவின் கடற்கரைக்கு அப்பால் உள்ளது
3) இது கடலோர முருங்கை
4) உப்பங்களியில் நீர்மட்டம் குறையும் பொழுது வெளியில் தெரியும்
A. 1 ம் 3 ம் சரி
B. 1 ம் 2 ம் சரி
C. 3 மட்டும் சரி
D. அனைத்தும் சரிCorrectIncorrectUnattempted - Question 25 of 100
25. Question
1 pointsPick the correct answer
Mars is red because
A. Soil contains the iron oxide
B. Soil does not contain iron
C. It’s very hot
D. it’s content clayசரியான விடையைத் தேர்ந்தெடு
செவ்வாய் கிரகம் சிவப்பாக இருப்பதற்குக் காரணம்
A. மண்ணில் அதிக அளவு இரும்பு ஆக்சைடு உள்ளது
B. மண்ணில் இரும்பு இல்லை
C. அது மிகவும் வெப்பமானது
D. களிமண் கலந்துள்ளதுCorrectIncorrectUnattempted - Question 26 of 100
26. Question
1 pointsChoose the correct answer
The earth inner layer which is in molten stage
A. The crust
B. Mantle
C. The inner core
D. The outer coreசரியான வார்த்தையை (விடையைத்) தேர்ந்தெடு
புவியின் உள்ள அடுக்குகளில் குழம்பு நிலையில் உள்ள அடுக்கு
A. மேலோடு
B. கவசம் போல்
C. உள்கரு
D. வெளிகருCorrectIncorrectUnattempted - Question 27 of 100
27. Question
1 pointsName the neighbour Galaxy of our own Milky Way galaxy
A. Antilla
B. Aquilla
C. Andromeda
D. Aurikaநமது பால்வழி விண்மீன் கூட்டத்தின் அருகமைந்த விண்மீன் கூட்டத்தின் பெயர்
A. ஆண்டிலியா
B. அக்குலா
C. ஆண்டரோமேடா
D. ஆரிகாCorrectIncorrectUnattempted - Question 28 of 100
28. Question
1 pointsThe star seen close to earth is
A. Sirius
B. Alpha Centurion
C. Cygwin
D. Laytenபூமிக்கு மிக அருகாமையில் காணப்படும் விண்மீன்
A. சிரியஸ்
B. அஃல்பா சென்டெனரி
C. சைகின்
D. லைடென்CorrectIncorrectUnattempted - Question 29 of 100
29. Question
1 pointsThe lowest cover of forest type in India is
A. Tropical Evergreen Forests
B. Tropical Thorn Forests
C. Mangrove Forests
D. Alpina Forestsஇந்தியக் காடுகளில் மிகக் குறைந்த பரப்பளவில் உள்ள காடு______ ஆகும்
A. அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்
B. அயனமண்டல முட் புதர்கள் காடுகள்
C. சதுப்பு நில காடுகள்
D. அல்பைன் காடுகள்CorrectIncorrectUnattempted - Question 30 of 100
30. Question
1 pointsThe planet which rotate in the opposite direction of its revolution is
A. Mercury
B. Jupiter
C. Earth
D. Venusசூரியனை சுற்றி வரும் திசைக்கு எதிர் திசையில சுழலும் கோளானது
A. புதன்
B. வியாழன்
C. பூமி
D. வெள்ளிCorrectIncorrectUnattempted - Question 31 of 100
31. Question
1 pointsWhich one of the following factor not related to the generation of ocean currents
A. Difference in Temperature
B. Difference in Salinity
C. Difference in Density
D. Difference in Rainfallகடல் நீரோட்டம் ஏற்படுவதற்கு கீழ்க்கண்ட காரணிகளில் எந்த ஒன்று சம்பந்தப்படவில்லை
A. வெப்பநிலை வேறுபாடுகள்
B. உவர்ப்பியம் வேறுபாடுகள்
C. அடர்த்தி வேறுபாடு
D. மழைப் பொழிவின் வேறுபாடுகள்CorrectIncorrectUnattempted - Question 32 of 100
32. Question
1 pointsThe diurnal range of temperature is maximum in the
A. Equatorial Region
B. Savanna Grassland
C. Temperate Grassland
D. Hot Desertsதினசரி வெப்ப வியாப்தி அதிகமாக காணப்படும் இடம்
A. பூமத்திய ரேகை பிரதேசம்
B. சவானா புல்வெளி
C. மிதவெப்ப மண்டல புல்வெளி
D. வெப்ப பாலைவனங்கள்CorrectIncorrectUnattempted - Question 33 of 100
33. Question
1 pointsArrange the following peaks of the Himalayas descending order of heights:
1) Everest
2) Nanda devi
3) Dhaulagiri
4) Nanga Parbat
A. 1 2 4 3
B. 1 3 4 2
C. 1 4 3 2
D. 4 1 2 3கீழ்காணும் இமயமலைச் சிகரங்களை உயரத்தின் அடிப்படையில் இறங்கு வரிசைப்படுத்துக:
1) எவரெஸ்ட்
2) நந்தாதேவி
3) தெளலகிரி
4) நங்கா பர்வதம்
A. 1 2 4 3
B. 1 3 4 2
C. 1 4 3 2
D. 4 1 2 3CorrectIncorrectUnattempted - Question 34 of 100
34. Question
1 pointsThe planet which is known as the “God of War”
A. Mercury
B. Venus
C. Mars
D. Jupiter“போர்க் கடவுள் “என்று அழைக்கப்படும் கோள்
A. புதன்
B. வெள்ளி
C. செவ்வாய்
D. வியாழன்CorrectIncorrectUnattempted - Question 35 of 100
35. Question
1 pointsThe portion of incident radiation reflected back to space from the planet is called
A. Atmosphere Windows
B. Albedo
C. Rayleigh scattering
D. Law of scatteringசூரிய கதிர்வீச்சு ஒரு பகுதி பிரதிபலிப்பின் மூலம் விண்வெளிக்கு திருப்பி அனுப்பப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது
A. வளிமண்டல சன்னல்கள்
B. அல்பிடோ
C. ராலே ஒளிச்சிதறல்
D. ஒளிச்சிதறல் விதிCorrectIncorrectUnattempted - Question 36 of 100
36. Question
1 pointsThe place of India which does not have a tropical evergreen forest is
A. Eastern part of Western Ghats
B. Western part of Western ghats
C. Andaman and nicobar Islands
D. Western part of subtropical Himalayasஇந்தியாவில் அயன் மண்டல பசுமை மாறக்காடுகளை கொண்டிராத பகுதி
A. மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதி
B. மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்குப் பகுதி
C. அந்தமான் நிக்கோபர் தீவுகள்
D. உப அயன கிழக்கு இமயமலைCorrectIncorrectUnattempted - Question 37 of 100
37. Question
1 pointsWhich of the following is not a planetary wind?
A. Westerlies
B. Trade wind
C. Monsoon
D. Polar easterliesகீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் கோள் காற்று அல்லாதவை இது?
A. மேலைக் காற்று
B. வியாபார காற்று
C. பருவக்காற்று
D. துருவ கிழைக்காற்றுCorrectIncorrectUnattempted - Question 38 of 100
38. Question
1 pointsThe highest coffee growing state in India is
A. Karnataka
B. Kerala
C. Maharashtra
D. Tamilnaduஇந்தியாவில் அதிக காபி பயிரிடும் மாநிலம்
A. கர்நாடகா
B. கேரளா
C. மகாராஷ்டிரா
D. தமிழ்நாடுCorrectIncorrectUnattempted - Question 39 of 100
39. Question
1 pointsWhich one of the following is the National Aquatic Animal of India?
A. Saltwater crocodile
B. Olive ridley turtle
C. Gangetic dolphin
D. Gharialகீழ்க்காணும் விலங்குகளில் இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்காக கருதப்படுவது எது?
A. உப்புநீர் முதலை
B. அலிவ் ரீட்டிலி ஆமை
C. கங்கா நதி டால்பின்
D. கேரியல்CorrectIncorrectUnattempted - Question 40 of 100
40. Question
1 pointsNational Deworming Day is observed on
A. February 13
B. February 10
C. February 22
D. February 28தேசிய குடற்புழு நீக்கம் நாள் என்ற அழைக்கப்பட்டது?
A. பிப்ரவரி 13
B. பிப்ரவரி 10
C. பிப்ரவரி 22
D. பிப்ரவரி 28CorrectIncorrectUnattempted - Question 41 of 100
41. Question
1 pointsAccording to the census of India 2011
Find the correct order of States from most population to least population?
A. Uttar Pradesh, Bihar, Andhra Pradesh, Maharashtra and West Bengal
B. Uttar Pradesh, Maharashtra, Bihar, Andhra Pradesh and West Bengal
C. Uttar Pradesh, Maharashtra, Bihar, West Bengal and Andhra Pradesh
D. Uttar Pradesh, Bihar, Maharashtra, West Bengal and Andhra Pradesh2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் அதிகப்படியான மக்கள் தொகை மாநிலத்திலிருந்து குறைவான மக்கட்தொகை மாநிலத்தின் சரியான வரிசையை கண்டுபிடி.
A. உத்தர பிரதேசம், பிஹார் ஆந்திரப் பிரதேசம் மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம்
B. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் ,ஆந்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம்
C. உத்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம், மற்றும் ஆந்திர பிரதேசம்
D. உத்திரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, மேற்குவங்கம் மற்றும் ஆந்திர பிரதேசம்.CorrectIncorrectUnattempted - Question 42 of 100
42. Question
1 pointsThe World Tsunami Awareness Day is to be observed every year on
A. November 5th
B. December 26th
C. March 11th
D. December 22ndஉலக சுனாமி விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் என்று பின்பற்றப்படுகிறது
A. நவம்பர் 5ல்
B. டிசம்பர் 6ல்
C. மார்ச் 11ல்
D. டிசம்பர் 22ல்CorrectIncorrectUnattempted - Question 43 of 100
43. Question
1 pointsUnder which wild life protection act are endangered tigers classified?
A. Schedule-2
B. Schedule-5
C. Schedule-1
D. Schedule-4வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் அட்டவணை பட்டியலில் அபாயத்திற்கு உள்ளாகும் புலிகள் சார்ந்தது?
A. அட்டவணை பட்டியல்-2
B. அட்டவணை பட்டியல்-5
C. அட்டவணை பட்டியல்-1
D. அட்டவணை பட்டியல்-4CorrectIncorrectUnattempted - Question 44 of 100
44. Question
1 pointsWhich one of the following is not an endogenous factor affecting infant mortality?
A. Spacing between birth
B. Age of the mother
C. Socio-cultural factors
D. Birth orderகீழ்க்கண்ட காரணங்களில் எது குழந்தை இறப்பை பாதிக்கும் உட் காரணியைச் சார்ந்தது இல்லை?
A. பிறப்புக்கு இடைவெளி
B. தாயின் வயது
C. சமூக கலாச்சார காரணிகள்
D. பிறப்பு வரிசைCorrectIncorrectUnattempted - Question 45 of 100
45. Question
1 pointsIndia’s first dedicated scientific mission to study the outermost layer and the chromosphere of Sun is
A. Ravi
B. Aditya
C. Kiran
D. Jawlaசூரியனின் நிறமண்டலம் மற்றும் மீவெளிபடலக்கள் பற்றி ஆராய்வதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள முதல் இந்திய அறிவியல் திட்டப்பணி
A. இரவி
B. ஆதித்யா
C. கிரன்
D. ஜவாலாCorrectIncorrectUnattempted - Question 46 of 100
46. Question
1 pointsA major user of wind energy in the world is
A. Asia
B. Europe
C. South America
D. North Americaஉலகில் காற்று ஆற்றலை அதிகமாகப் பயன்படுத்தும் இடம்______ஆகும்
A. ஆசியா
B. ஐரோப்பா
C. தென் மெரிக்கா
D. வட அமெரிக்காCorrectIncorrectUnattempted - Question 47 of 100
47. Question
1 pointsNew approach to conservation is the establishment of
A. Sanctuaries
B. Biosphere Reserves
C. National parks
D. Reserve forestsகீழ்க்கண்டவற்றுள்
பாதுகாப்பில் காணப்படுவது புதிய யுக்திகளை பயன்படுத்துவது
A. சரணாலயங்கள்
B. உயிர் கோளங்கள்
C. தேசிய பூங்காக்கள்
D. காப்புக் காடுகள்CorrectIncorrectUnattempted - Question 48 of 100
48. Question
1 pointsMatch the following states with the child sex ratio as per census 2011
States Child sex ratio
a) Kerala -1. 946
b) Haryana -2. 899
c) Tamil Nadu -3. 959
d) Uttar Pradesh -4. 830
A. 1 3 4 2
B. 1 2 3 4
C. 3 2 1 4
D. 3 4 1 2கீழ்காணும் மாநிலங்களை அவற்றின் குழந்தை பாலின விகிதத்துடன் (2011 மக்கள் தொகைப்படி) பொருத்துக
மாநிலம் குழந்தை பாலின விகிதம்
a) கேரளா -1. 946
b) ஹரியானா -2. 899
c) தமிழ்நாடு -3. 959
d) உத்திர பிரதேஷ் -4. 830
A. 1 3 4 2
B. 1 2 3 4
C. 3 2 1 4
D. 3 4 1 2CorrectIncorrectUnattempted - Question 49 of 100
49. Question
1 pointsThe term “wildlife” was coined by
A. Vernadsky
B. Willium Hendry
C. Willium Hornady
D. Karl Mobiusபதம் “wildlife” என்பதை யார் முதலில் முன்மொழிந்தார?
A. வேர்னான்ஸ்கி
B. வில்லியம் ஹென்றி
C. வில்லியம் ஹார்னாடே
D. கார்ல் மோஃபிஸ்CorrectIncorrectUnattempted - Question 50 of 100
50. Question
1 pointsWhere was the first flood forecasting station set up in India?
A. Kolkata
B. Chennai
C. Bhubaneswar
D. Delhiஇந்தியாவின் வெள்ள முன்னறிவிப்பு நிலையம் முதன் முதலில் எங்கே அமைக்கப்பட்டது?
A. கொல்கத்தா
B. சென்னை
C. புவனேஸ்வர்
D. டெல்லிCorrectIncorrectUnattempted - Question 51 of 100
51. Question
1 pointsMatch the following:
List-I List-II
(Atomic power station) (Places)
a) Kota -1. Uttar Pradesh
b) Kalpakkam -2. Maharashtra
c) Bhaba -3. Rajasthan
d) Narora -4. Tamil Nadu
A. 3 4 1 2
B. 1 4 2 3
C. 2 4 1 3
D. 3 4 1 2பொருத்துக:
பட்டியல்-I பட்டியல்-II
(அனுசக்தி நிலையங்கள்) (இடங்கள்)
a) கோட்டா -1. உத்திரப் பிரதேசம்
b) கல்பாக்கம் -2. மகாராஷ்டிரா
c) பாபா -3. ராஜஸ்தான்
d) நரோரா -4. தமிழ்நாடு
A. 3 4 1 2
B. 1 4 2 3
C. 2 4 1 3
D. 3 4 1 2CorrectIncorrectUnattempted - Question 52 of 100
52. Question
1 pointsMontreal protocol is related with
A. Conservation of Biodiversity
B. Protection of Ozone layer
C. Conservation of Wildlife
D. Disaster Managementமான்ட்ரியல் உடன்படிக்கை மூல வரைவு ________________ உடன் தொடர்புடையது
A. உயிர் பல்வகைமை பாதுகாத்தல்
B. ஓசோன் அடுக்கு பாதுகாத்தல்
C. வனவிலங்கு பாதுகாத்தல்
D. பேரிடர் மேலாண்மைCorrectIncorrectUnattempted - Question 53 of 100
53. Question
1 pointsThe wildlife crime control bureau (WCCB) was constituted under the wildlife protection act in the year
A. 2006
B. 2007
C. 2008
D. 2009வனவிலங்கு வதை தடுப்பு கழகம் (WCCB)______________ஆண்டில் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் படி அமைக்கப்பட்டது
A. 2006
B. 2007
C. 2008
D. 2009CorrectIncorrectUnattempted - Question 54 of 100
54. Question
1 pointsThe major zonal soil types of peninsular India belong to
A. Red Soils
B. Yellow Soils
C. Black Soils
D. Older Alluvium Soilsஇந்திய தீபகற்பத்தின் முக்கிய வகையான மண் இவ்வகையைச் சார்ந்தது
A. செம்மண்
B. மஞ்சள் மண்
C. கருப்பு மண்
D. பழைய வண்டல் மண்CorrectIncorrectUnattempted - Question 55 of 100
55. Question
1 pointsWhich one of the following passages correctly matched?
A. Teak – Jammu and Kashmir
B. Deodar – Madhya Pradesh
C. Sal – Kerala
D. Sundari – West Bengalஇவற்றுள் எந்த ஜோடி சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
A. தேக்கு – ஜம்மு-கஷ்மீர்
B. தியோடர் – மத்திய பிரதேஷ்
C. சால் – கேரளா
D. சுந்தரி – மேற்கு வங்காளம்CorrectIncorrectUnattempted - Question 56 of 100
56. Question
1 pointsMatch list 1 with list 2 and select the correct answers using the code given below
List 1 List 2
a) Zonda -1. Sahara
b) Harmattan -2. Siberia
c) Mistral -3. Argentina
d) Blizzard -4. France
A. 3 1 4 2
B. 1 3 4 2
C. 3 1 2 4
D. 4 3 2 1பட்டியல் 1 உடன் பட்டியல் 2-ஐப் போருந்தி கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தேரிவு செய்க
பட்டியல் 1 பட்டியல் 2
a) சன்டா -1. சகாரா
b) ஹர்மட்டாரன் -2. சைபீரியா
c) மிஸ்ட்ரல் -3. அர்ஜென்டினா
d) பிலிஸ்ஸார்டு -4. பிரான்சு
A. 3 1 4 2
B. 1 3 4 2
C. 3 1 2 4
D. 4 3 2 1CorrectIncorrectUnattempted - Question 57 of 100
57. Question
1 pointsThe train which travels for the longest distance in India?
A. Janata Express
B. Grand trunk Express
C. Vivek Express
D. Suvidha expressஇந்தியாவில் நீண்ட தூர பயணம் செல்லும் ரயில் எது?
A. ஜனதா எக்ஸ்பிரஸ்
B. கிராண்ட்ரங்க் எக்ஸ்பிரஸ்
C. விவேக் எக்ஸ்பிரஸ்
D. சுவிதா எக்ஸ்பிரஸ்CorrectIncorrectUnattempted - Question 58 of 100
58. Question
1 pointsIn which atmospheric layer is ozone found?
A. Stratosphere
B. Ionosphere
C. Mesosphere
D. Troposphereவளிமண்டலத்தின் எந்த படலத்தில் ஓசோன் காணப்படுகிறது?
A. ஸ்ட்ராடோஸ்பியர்
B. அயனோஸ்பியர்
C. மிசோஸ்பியர்
D. ட்ரோபோஸ்பியர்CorrectIncorrectUnattempted - Question 59 of 100
59. Question
1 pointsPick out the incorrect statement from the following
A. Bima is a tributary of River Krishna
B. River Godavari originates in mahabaleshwar hills
C. River Narmada originates in amarkantak hills
D. Girna is a tributary of River taptiகீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் தவறானவற்றை தேர்ந்தெடு
A. பீமா என்பது கிருஷ்ணா நதியின் ஓர் துணை நதியாகும்
B. கோதாவரி ஆறு மகாபலேஸ்வரர் மலைகளில் உற்பத்தியாகிறது
C. நர்மதை ஆறு அமர்கன்டக் மலைகளில் உற்பத்தியாகிறது
D. கிர்ன என்பது தபதி நதியின் ஓர் துணை நதியாகும்CorrectIncorrectUnattempted - Question 60 of 100
60. Question
1 pointsIn the democracy of India, which one of the following years is called the year of great divide?
A. 1931
B. 1921
C. 1881
D. 2011இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கத்தின் எந்த ஆண்டு”மிகப்பெரிய பிளவு ஆண்டு “(The Year of Great Divide)” என அழைக்கப்படுகிறது?
A. 1931
B. 1921
C. 1881
D. 2011CorrectIncorrectUnattempted - Question 61 of 100
61. Question
1 pointsIn which of the following places in India evergreen forest is not found?
A. Andaman Island
B. Assam
C. Western slopes of Western ghats
D. Deccan plateauகீழே கொடுக்கப்பட்டுள்ள இந்தியப் பகுதிகளில் பசுமை மாறாக் காடுகள் இல்லாத பகுதி
A. அந்தமான் தீவுகள்
B. அசாம்
C. மேற்கு தொடர்ச்சி மலைகளின் மேற்கு சரிவு
D. தக்காண பீடபூமிCorrectIncorrectUnattempted - Question 62 of 100
62. Question
1 pointsThe least population union territory of India as per 2011 census
A. Lakshadweep
B. Andaman Nicobar Island
C. Daman and Diu
D. Dadra and Nagar Haveli2011 கணக்கெடுப்பின்படி குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட யூனியன் பிரதேசம்
A. இலட்சத் தீவுகள்
B. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்
C. டாமன் மற்றும் டையூ
D. தாத்ரா மற்றும் நாகர் ஹவேலிCorrectIncorrectUnattempted - Question 63 of 100
63. Question
1 pointsThe “Southern Oscillation” is observed between the ocean of
A. Indian and Pacific
B. Atlantic and Pacific
C. Indian and Atlantic
D. Arctic and Atlantic“தென் அலைவு” என்பது இப்பெருங்கடல்கலுக்கு இடையே நடைபெறுகிறது.
A. இந்திய மற்றும் பசிபிக்
B. அட்லாண்டிக் மற்றும் பசிபிக்
C. இந்திய மற்றும் அட்லாண்டிக்
D. ஆர்டிக் மற்றும் அட்லாண்டிக்CorrectIncorrectUnattempted - Question 64 of 100
64. Question
1 pointsMatch the following Rivers with their Tributaries
Rivers Tributaries
a) Yamuna -1. Dibang
b) Brahmaputra -2. Penganga
c) Maha Nadi -3. Betwa
d) Godavari -4. Sheonath
A. 3 1 4 2
B. 3 1 2 4
C. 1 4 2 3
D. 2 4 1 3கீழே கொடுக்கப்பட்டுள்ள நதிகளை அவைகளின் துணை நதிகளோடு பொருத்துக.
நதிகள் துணை நதிகள்
a) யமுனா -1. திபங்க்
b) பிரம்மபுத்ரா -2. பெண் கங்கா
c) மகாநதி -3. பெட்வா
d) கோதாவரி -4. ஷியோநாத்
A. 3 1 4 2
B. 3 1 2 4
C. 1 4 2 3
D. 2 4 1 3CorrectIncorrectUnattempted - Question 65 of 100
65. Question
1 pointsThe planet similar to earth is mass Size and Density is,
A. Mercury
B. Venus
C. Mars
D. Uranusநிறை, அளவு மற்றும் அடர்த்தி பூமியை ஒத்திருக்கும் கோள்
A. புதன்
B. வெள்ளி
C. செவ்வாய்
D. யுரேனஸ்CorrectIncorrectUnattempted - Question 66 of 100
66. Question
1 pointsConsider the following statements, select the correct statement from the code given below
1) Sahitya Academy award is given by the government of India good literary contributor in various language
2) Padma award is amongst the highest civilian award in India
3) Dada Saheb Phalke award is awarded by the government of India for a person in film Industry
4) Kalaimamani award is given by the government of India to the artist in a different field
A. 1 Only
B. 4 only
C. 1, 2 and 3
D. 2 and 3கீழ்க்கண்ட வாக்கியங்களை கருத்தில்கண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான வாக்கியத்தை தேர்வு செய்க.
1) சாகித்திய அகாதமி விருது மொழியியலில் நல்ல நூலை எழுதுபவர்களுக்கு இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.
2) இந்தியாவில் பொதுமக்களுக்கான மிக உயர்ந்த விருதுகள் பத்ம விருது ஆகும்
3) தாதா சகேப் பால்கே விருது இந்திய திரைப்படத் துறை வல்லுநர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படுகிறது.
4) கலைமாமணி விருது இந்திய அரசாங்கத்தால் பல்துறை கலைஞர்களுக்கு அளிக்கப்படுகிறது.
A. 1 மட்டும்
B. 4 மட்டும்
C. 1, 2 மற்றும் 3
D. 2 மற்றும் 3CorrectIncorrectUnattempted - Question 67 of 100
67. Question
1 pointsThe person who has proposed the concept of the black holes in the sun is
A. Sir William Herschel
B. Albert Einstein
C. Newton
D. Herris Lippersheyசூரியனின் கருத்துரைகள் என்ற கருத்தினை வெளியிட்டவர்
A. சர் வில்லியம் ஹெர்ச்செல்
B. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
C. நியூட்டன்
D. ஹெரீஷ் லிப்பர்ஷெCorrectIncorrectUnattempted - Question 68 of 100
68. Question
1 pointsMatch the wind energy plant in List I with their states in List II
List I List II
a) Muppanthal -1. Gujarat
b) Satara -2. Karnataka
c) Jogimatti -3. Tamilnadu
d) Mandvi -4. Maharashtra
A. 2 3 1 4
B. 3 4 2 1
C. 4 3 1 2
D. 3 2 4 1பட்டியல்-I உள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை பட்டியல்-II உள்ள மாநிலங்களுடன் பொருத்துக
பட்டியல்-I பட்டியல்-II
a) முப்பந்தல் -1. குஜராத்
b) சத்தாரா -2. கர்நாடகா
c) ஜோஹிமதி -3. தமிழ்நாடு
d) மாண்ட்வி -4. மகாராஷ்டிரா
A. 2 3 1 4
B. 3 4 2 1
C. 4 3 1 2
D. 3 2 4 1CorrectIncorrectUnattempted - Question 69 of 100
69. Question
1 pointsAn important objective of the national population policy of 2000 was
A. To achieve a stable population by 2047
B. Reduction of birth rate
C. Improving the quality of the population
D. Reduction of death rate2000 ஆம் ஆண்டின் தேசிய மக்கள் தொகை கொள்கைன் முக்கிய குறிக்கோள்
A. 2047 ஆம் ஆண்டிற்குள் நிலையான மக்கள் தொகையை அடைவது
B. பிறப்பு விகிதத்தை குறைப்பது
C. மக்கள் தொகையின் தரத்தை உயர்த்துவது
D. இறப்பு விகிதத்தை குறைப்பதுCorrectIncorrectUnattempted - Question 70 of 100
70. Question
1 pointsThe local wind which is known as “snow eater” is,
A. Fohn
B. Loo
C. Chinook
D. Mistral“பனி உண்ணி” என்றழைக்கப்படும் தலகாற்று
A. ஃபான்
B. லூ
C. சினூக்
D. மிஸ்ட்ரல்CorrectIncorrectUnattempted - Question 71 of 100
71. Question
1 pointsMatch the following dams with the states in which they are located:
List 1 List 2
a) Hirakud Project -1. Andhra Pradesh
b) Nagarjuna Sagar Project -2. Kerala
c) Rihand Valley Project -3. Uttar Pradesh
d) Periyar Project -4. Odisha
A. 4 1 3 2
B. 1 2 3 4
C. 4 3 2 1
D. 2 4 3 1கீழே கொடுக்கப்பட்டுள்ள அணைகளை அவைகள் அமைந்துள்ள மாநிலங்களோடு பொருத்துக.
பட்டியல் 1 பட்டியல் 2
a) ஹிராகுட் திட்டம் -1. ஆந்திர பிரதேசம்
b) நாகார்ஜுன் சாகர் திட்டம் -2. கேரளா
c) ரைகண்ட் பள்ளத்தாக்கு திட்டம் -3. உத்திரப்பிரதேசம்
d) பெரியார் திட்டம் -4. ஓடிஸா
A. 4 1 3 2
B. 1 2 3 4
C. 4 3 2 1
D. 2 4 3 1CorrectIncorrectUnattempted - Question 72 of 100
72. Question
1 pointsMatch list 1 with list 2
List 1 List 2
a) AF -1. Tundra
b) BS -2. Desert
c) BW -3. Steppe
d) ET -4. Humid
A. 3 4 2 1
B. 4 3 1 2
C. 1 2 3 4
D. 4 3 2 1
பட்டியல் 1 பட்டியல் 2 உடன் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க
பட்டியல் 1 பட்டியல் 2
a) AF -1. தூந்திரா
b) BS -2. பாலைவனம்
c) BW -3. ஸ்டெப்பி
d) ET -4.ஈரமண்டலம்
A. 3 4 2 1
B. 4 3 1 2
C. 1 2 3 4
D. 4 3 2 1CorrectIncorrectUnattempted - Question 73 of 100
73. Question
1 pointsThe Kangan natural park is situated at
A. Madhya Pradesh
B. Rajasthan
C. Bhutan
D. Uttarakhandகண்ஹா தேசிய பூங்காவின் அமைவிடம்
A. மத்திய பிரதேசம்
B. ராஜஸ்தான்
C. பூட்டான்
D. உத்தரகாண்ட்CorrectIncorrectUnattempted - Question 74 of 100
74. Question
1 pointsOne light year is equal to
A. 9.460×10¹² km
B. 9.460×10¹⁵ km
C. 8.640×10¹² km
D. 8.640×10¹⁵ kmஒரு ஒளியாண்டு என்பது
A. 9.460×10¹² km
B. 9.460×10¹⁵ km
C. 8.640×10¹² km
D. 8.640×10¹⁵ kmCorrectIncorrectUnattempted - Question 75 of 100
75. Question
1 pointsWhich of the following areas or regions is most prone to the earthquake?
A. Ganga Brahmaputra valley
B. Deccan plateau
C. Plains of Northern India
D. Western Ghatsஇவற்றில் அதிகமான நிலநடுக்கம் ஏற்படும் பகுதி
A. கங்கா பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கு
B. தக்காண பீடபூமி
C. வட இந்தியச் சமவெளி
D. மேற்கு தொடர்ச்சி மலைCorrectIncorrectUnattempted - Question 76 of 100
76. Question
1 pointsTemperature decreases with increasing height at the rate of
A. 5.5°C/1000m
B. 6.5°C/1000m
C. 5.5°C/100m
D. 5.5°C/10000mஉயரம் அதிகரிக்கும் போது குறையும் அப்பத்தின் விகித அளவு
A. 5.5°C ஒவ்வொரு 1000 மீட்டர்
B. 6.5°C ஒவ்வொரு 1000 மீட்டர்
C. 5.5°C ஒவ்வொரு 100 மீட்டர்
D. 5.5°C ஒவ்வொரு 10000 மீட்டர்CorrectIncorrectUnattempted - Question 77 of 100
77. Question
1 pointsMatch the following:
a) Kandla -1. Maharashtra
b) Jawaharlal Nehru -2. Gujarat
c) Paradip -3. West Bengal
d) Haldia -4. Orissa
A. 3 2 4 1
B. 4 1 3 2
C. 2 3 1 4
D. 2 1 4 3பொருத்துக.
a) கண்ட்லா -1. மகாராஷ்டிரம்
b) ஜவஹர்லால் நேரு -2. குஜராத்
c) பாரதீப் -3. மேற்கு வங்காளம்
d) ஹால்டியா -4. ஒரிசா
A. 3 2 4 1
B. 4 1 3 2
C. 2 3 1 4
D. 2 1 4 3CorrectIncorrectUnattempted - Question 78 of 100
78. Question
1 pointsAsteroids are found between
A. Mars and Jupiter
B. Earth and Mars
C. Jupiter and Saturn
D. Mercury and Venusகுறுங்கோள்கள் இவைகளுக்கு இடையே அமைந்துள்ளது?
A. செவ்வாய்க்கும் வியாழனுக்கும்
B. பூமிக்கும் செவ்வாய்க்கும்
C. வியாழனுக்கும் சனிக்கும்
D. புதனுக்கும் வெள்ளிக்கும்CorrectIncorrectUnattempted - Question 79 of 100
79. Question
1 pointsWhich of the following is observed as “National Girl Child Day”?
A. 8 January
B. 21st January
C. 22nd January
D. 24th Januaryஉலக பெண் குழந்தைகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
A. ஜனவரி 8
B. ஜனவரி 21
C. ஜனவரி 22
D. ஜனவரி 24CorrectIncorrectUnattempted - Question 80 of 100
80. Question
1 pointsWorld consumer day is celebrated on
A. March 15
B. March 16
C. March 14
D. March 11உலக நுகர்வோர் தினமாக கொண்டாடுவது?
A. மார்ச் 15
B. மார்ச் 16
C. மார்ச் 14
D. மார்ச் 11CorrectIncorrectUnattempted - Question 81 of 100
81. Question
1 pointsWhich of the following is correct
1) National Voter Day – January 25th
2) World Population Day – Jan 11
3) World Heritage Day – May 18th
4) National Technology Day – August 12
A. 1, 2 and 3 are correct
B. 1 only correct
C. 4 only wrong
D. 4, 1 and 2 are correctபின்வருவனவற்றுள் எது/எவை சரி?
1) தேசிய வாக்காளர் தினம் – ஜனவரி 25
2) உலக மக்கள் தொகை நாள் – ஜூன் 11
3) உலக பாரம்பரிய தினம் – மே 18
4) தேசிய தொழில்நுட்ப தினம் – ஆகஸ்ட் 12
A. 1, 2 மற்றும் 3 சரியானது
B. 1 மட்டும் சரி
C. 4 மட்டும் தவறு
D. 1, 4 மற்றும் 2 சரியானதுCorrectIncorrectUnattempted - Question 82 of 100
82. Question
1 pointsWhat is called imaginary lines joining different places with the same picture on the map?
A. Isotherms
B. Isobars
C. Isohyet
D. Isohalineவடை படத்தில் ஒரே அளவுடைய வெப்பநிலையை கொண்டிருக்கும் இடங்களை இணைக்கும் கற்பனை கோட்டின் பெயர் என்ன?
A. சம வெப்ப கோடு
B. சம அழுத்தக் கோடு
C. பூமத்திய ரேகை
D. மகர ரேகைக்கோடுCorrectIncorrectUnattempted - Question 83 of 100
83. Question
1 pointsThe local storms in the north-eastern part of India during the hot weather season is called as
A. Loo
B. Norwester
C. Western Disturbance
D. Chinookகோடை பருவத்தில் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் வீசும் உள்ளூர் புயல்
A. லூ
B. நார்வெஸ்டர்
C. மேற்கத்திய இடையூறு
D. சினூக்CorrectIncorrectUnattempted - Question 84 of 100
84. Question
1 pointsThe first hydel power station in India was started in
A. Shivasamudram
B. Mettur
C. Darjeeling
D. Bhakra Nangalஇந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் நிறுவப்பட்ட இடம்?
A. சிவசமுத்திரம்
B. மேட்டூர்
C. டார்ஜிலிங்
D. பக்ராநங்கள்CorrectIncorrectUnattempted - Question 85 of 100
85. Question
1 pointsWhich one of the following is correctly matched?
A. Sonawari – Chithirai Pattam
B. Samba – Karthigai Pattam
C. Navrai – Aadi Pattam
D. Zaid – Avani Pattamபின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
A. சொர்ணவாரி – சித்திரைப்பட்டம்
B. சம்பா – கார்த்திகைப் பட்டம்
C. நவரை – ஆடி பட்டம்
D. சையது – ஆவணி பட்டம்CorrectIncorrectUnattempted - Question 86 of 100
86. Question
1 pointsThe longest Inland waterway of India is
A. Kurnool – Cuddapah Canal
B. Damodar Canal
C. Sariya Dhubri Canal
D. Haldia Allahabad Canalஇந்தியாவின் மிக நீளமான உள்நாட்டு நீர்வழிப் பாதை?
A. கர்நூல்- கடப்பா கால்வாய்
B. தாமோதர் கால்வாய்
C. சாடியா- தூப்பிரி கால்வாய்
D. ஹால்டியா -அலகாபாத் கால்வாய்CorrectIncorrectUnattempted - Question 87 of 100
87. Question
1 pointsMatch list 1 planet with list 2 moon
List 1 List 2
a) Jupiter -1. Triton
b) Saturn -2. Miranda
c) Uranus -3. Europe
d) Neptune -4. Titan
A. 3 2 4 1
B. 1 3 2 4
C. 3 4 2 1
D. 4 3 1 2பட்டியல் 1 பட்டியல் 2 உடன் பொருத்துக.
பட்டியல் 1 பட்டியல் 2
a) வியாழன் -1. ட்ரைட்டான்
b) சனி -2. மிராண்டா
c) யுரேனஸ் -3. யுரோப்பா
d) நெப்டியூன் -4. டைட்டான்
A. 3 2 4 1
B. 1 3 2 4
C. 3 4 2 1
D. 4 3 1 2CorrectIncorrectUnattempted - Question 88 of 100
88. Question
1 pointsIdentify the incorrect statement from the following in respect of seismic waves
A. Primary waves pass through liquid and solid
B. Primary waves are highly destructive
C. Secondary waves cannot pass through the liquid
D. Surface waves are long wavesபுவியதிர்வு அலைகள் குறித்த கீழ்க்கண்ட வாக்கியங்களுள் தவறான ஒன்றை அடையாளம் காண்க.
A. முதன்மை அலைகள் திட மற்றும் திரவ பொருட்களை ஊடுருவும் தன்மை கொண்டது.
B. முதன்மை அலைகள் பெருத்த சேதத்தை விளைவிக்கக் கூடியது.
C. இரண்டாம் நிலை அலைகளால் திரவத்தை ஊடுருவ இயலாது.
D. புவிமேற்புற அலைகள் நெட்டலைகள்.CorrectIncorrectUnattempted - Question 89 of 100
89. Question
1 pointsChoose the statements which are incorrect among the following
1. 231/2°N latitudes are tropic of Cancer
2. 661/2°S latitude is tropic of Capricorn
3. 231/2°S latitude is an Antarctic circle
4. 0° longitude is the prime meridian
A. 1 and 2
B. 4 and 3
C. 1 and 4
D. 2 and 3கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் தவறான வாக்கியங்களை தேர்வுசெய்க.
1. 231/2° வ அட்ச ரேகை கடக ரேகை
2. 661/2° தெ அட்ச ரேகை மகர ரேகை
3. 231/2° தெ அட்ச ரேகை அன்டார்டிக் வட்டம்
4. 0° தீர்க்கரேகை முதன்மை தீர்க்க ரேகை
A. 1 மற்றும் 2
B. 4 மற்றும் 3
C. 1 மற்றும் 4
D. 2 மற்றும் 3CorrectIncorrectUnattempted - Question 90 of 100
90. Question
1 pointsMatch List 1 with List 2:
List 1 State List 2 Lake
a) Odisha -1. Pangong
b) Manipur -2. Vembanad
c) Jammu and Kashmir -3. Chilka
d) Kerala -4. Loktak
A. 3 4 2 1
B. 4 3 1 2
C. 3 4 1 2
D. 4 1 2 3பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்துக.
பட்டியல் 1 மாநிலம் பட்டியல் 2 ஏரி
a) ஒடிசா -1. பான்கோங்
b) மணிப்பூர் -2. பேம்பனாடு
c) ஜம்மு-காஷ்மீர் -3. சில்கா
d) கேரளா -4. லோக்டாக்
A. 3 4 2 1
B. 4 3 1 2
C. 3 4 1 2
D. 4 1 2 3CorrectIncorrectUnattempted - Question 91 of 100
91. Question
1 pointsWhich of the following rivers lies in a rift valley?
A. Luni
B. Tapti
C. Chambal
D. Sonகீழ்காணும் எந்நதி ஒரு பிளவு பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது?
A. லுனி
B. தபதி
C. சாம்பல்
D. சோன்CorrectIncorrectUnattempted - Question 92 of 100
92. Question
1 pointsPick out the option in which the two least populous states of India are given
A. Sikkim and Manipur
B. Arunachal Pradesh and Manipur
C. Arunachal Pradesh and Tripura
D. Sikkim and Arunachal Pradeshமிகக் குறைந்த மக்கள் தொகையை கொண்ட இரு இந்திய மாநிலங்கள் உள்ள விடையைத் தேர்வு செய்க.
A. சிக்கிம் மற்றும் மணிப்பூர்
B. அருணாசலப் பிரதேசம் மற்றும் மணிப்பூர்
C. அருணாசலப் பிரதேசம் மற்றும் திரிபுரா
D. சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம்CorrectIncorrectUnattempted - Question 93 of 100
93. Question
1 pointsWhich one of the following planets has no satellite?
A. Venus
B. Mars
C. Jupiter
D. Uranusகீழ்க்கண்டவற்றுள் துணைக்கோள் இல்லாத கிரகம் எது?
A. வீனஸ்
B. செவ்வாய்
C. வியாழன்
D. யுரேனஸ்CorrectIncorrectUnattempted - Question 94 of 100
94. Question
1 pointsMatch list one crop with list two of major producer and select the correct answer using the codes given below
List 1 List 2
a) Rubber -1. Gujarat
b) Soybeans -2. Uttar Pradesh
c) Groundnut -3. Madhya Pradesh
d) Wheat -4. Kerala
A. 4 1 3 2
B. 1 2 3 4
C. 4 3 1 2
D. 3 2 4 1அட்டவணை 1 இல் உள்ள பயிர்களை அட்டவணை 2 இல் அவைகளை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலங்களுடன் உடன் பொருத்துக.
அட்டவணை 1 அட்டவணை 2
a) ரப்பர் -1. குஜராத்
b) சோயாபீன்ஸ் -2. உத்திரபிரதேசம்
c) நிலக்கடலை -3. மத்தியபரதேசம்
d) கோதுமை -4. கேரளா
A. 4 1 3 2
B. 1 2 3 4
C. 4 3 1 2
D. 3 2 4 1CorrectIncorrectUnattempted - Question 95 of 100
95. Question
1 pointsThe Indus River originates from the
A. Glacier near the Mansarovar Lake
B. Pir panjal in the Greater Himalayas
C. Bokhar chu Glacier in Mount Kailash
D. A spring at verinag in Kashmirசிந்து நதி பிறக்கும் இடம்
A. மானசரோவர் ஏரியின் அருகில் உள்ள பனியாறு
B. பெரிய இமயத்தில் உள்ள பீர்பாஞ்சால்
C. கைலாச மலையில் உள்ள பொக்கார் சு பனியாறு
D. காஷ்மீரில் உள்ள வெரிநாக் ஆற்றில்CorrectIncorrectUnattempted - Question 96 of 100
96. Question
1 pointsMatch list 1 with list 2
List 1 List 2
Multipurpose projects Rivers
a) Bhakra Nangal -1. Mahanadi
b) Gandak -2. Sutlej
c) Nagarjuna Sagar -3. Gandaki
d) Hirakud -4. Krishna
A. 2 3 4 1
B. 1 3 4 2
C. 3 1 2 4
D. 4 2 1 3பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தவும்
பட்டியல் 1 பட்டியல் 2
பல்நோக்கு திட்டங்கள் ஆறுகள்
a) பக்ரா நங்கல் -1. மகாநதி
b) கான்டாக் -2. சட்லெஜ்
c) நாகர்ஜுனா சாகர்-3. கான்டாகி
d) ஹிராகுட் -4. கிருஷ்ணா
A. 2 3 4 1
B. 1 3 4 2
C. 3 1 2 4
D. 4 2 1 3CorrectIncorrectUnattempted - Question 97 of 100
97. Question
1 pointsWhich one of the following pairs is not correctly matched?
A. Wheat – Punjab
B. Baddy – West Bengal
C. Spices – Rajasthan
D. Coffee – Karnatakaகொடுக்கப்பட்டுள்ள இணை வாக்கியத்தில் தவறானது எது?
A. கோதுமை – பஞ்சாப்
B. நெல் – மேற்கு வங்காளம்
C. நறுமண பொருட்கள் – ராஜஸ்தான்
D. காபி – கர்நாடகாCorrectIncorrectUnattempted - Question 98 of 100
98. Question
1 pointsThe total area of great plains of India is about
A. 6,74,000 km²
B. 7,74,000 km²
C. 8,74,000km²
D. 6,64,000 km²இந்தியாவின் பெரிய சமவெளியின் மொத்த பரப்பளவு
A. 6,74,000 சதுர கி.மீ
B. 7,74,000 சதுர கி.மீ
C. 8,74,000 சதுர கி.மீ
D. 6,64,000 சதுர கி.மீCorrectIncorrectUnattempted - Question 99 of 100
99. Question
1 pointsThe wildlife protection act of India was introduced in the year of
A. 1962
B. 1972
C. 1982
D. 1992இந்தியாவில் வன உயிர் பாதுகாப்பு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
A. 1962
B. 1972
C. 1982
D. 1992CorrectIncorrectUnattempted - Question 100 of 100
100. Question
1 pointsFor planets of the inner circle is
A. Jupiter Saturn Uranus and Mars
B. Mercury Venus Earth and Mars
C. Mercury Venus Saturn and Mars
D. Mercury Venus Earth and Jupiterஉள்வட்டத்தில் உள்ள நான்கு கோள்கள்
A. வியாழன் சனி யுரேனஸ் மற்றும் செவ்வாய்
B. புதன் வெள்ளி புவி மற்றும் செவ்வாய்
C. புதன் வெள்ளி சனி மற்றும் செவ்வாய்
D. புதன் வெள்ளி புவி மற்றும் வியாழன்CorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: TEST - 9 - GROUP - 1 (2024) - REVISION
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||