TNPSC Group 2 Mains Books

Contents show

TN GOVERNMENT STUDY MATERIALS FOR GROUP – 2 MAINS PDF

The Tamil Nadu Public Service Commission (TNPSC) conducts the Group 2 exam to recruit candidates for various administrative positions in the state government. The exam consists of two stages: a preliminary exam and a mains exam. The mains exam is a comprehensive test of the candidate’s knowledge and skills in a variety of subjects, including general studies

This is where TN Government Study Materials for Group – 2 Mains PDF comes in. This comprehensive PDF guide provides candidates with everything they need to know to ace the mains exam. The guide is divided into sections for each subject, and each section includes detailed explanations of key concepts, practice questions, and sample answers.

ENGLISH MEDIUM

 

Paper-I Mandatory Tamil Eligibility Paper

 

Tamil Eligibility Paper

 

Paper-II General Studies (Degree Standard)

 

1. ROLE and impact of Science and Technology in the development of India

2. Administration of union and states with special reference to Tamil Nadu

3. Socio Economic Issues in India and Tamil Nadu

 

TAMIL MEDIUM

 

Paper-I – கட்டாயத்தமிழ் மொழி தகுதித்தாள் (பத்தாம் வகுப்புத்தரம்)

 

தகுதித்தாள்

 

தாள்-II பொதுஅறிவு (பத்தாம் வகுப்புத்தரம்)

 

1. இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில்நூட்பத்தின் பங்கு மற்றும் தாக்கம்

2. தமிழ்நாட்டை முன்னிலைப்படுத்தி ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் நிர்வாகம்

3. இந்தியாவில்/தமிழ்நாட்டில் உள்ள சமூக பொருளாதார பிரச்சனைகள்

 

Frequently Asked questions – TNPSC Group 2 Mains Exam

Which book is best for Group 2 mains?

  1. School Books (SCERT Geography, Economics and Science)
  2. Government Materials
  3. Current Affairs – Syllabus Based

Which color pen is allowed for TNPSC Group 2 mains?

  • Only Black Pen allowed in Group 2 mains and Group 1 mains

What is the pass mark for TNPSC Group 2 mains?

  • வருடத்திற்கு வருடம் மாறுபடும். பொதுவாக 50 % மதிப்பெண் எடுத்தால் வெற்றி நிச்சயம் (Eg 150 / 300)

Is there negative marking in Group 2 Prelims and Mains?

  • இல்லை.Group 2 Prelims and Mains க்கு Negative Marking இல்லை

How to crack TNPSC Group 2 Mains?

  1. Mains Syllabus மனப்பாடம் செய்தல்
  2. Syllabus வாரியாக உள்ள Topic ல் கேள்வி பதில் வடிவத்தில் படித்து எழுதி பார்க்கவேண்டும்
  3. Previous Year கேள்விகளை பதில் தயாரித்து எழுதி பார்க்கவேண்டும்

What should I study for Group 2 mains?

  1. Science Book, Geography Books and Indian Economy

How long is the Group 2 mains exam?

  • மூன்று மணி நேரம் Group 2 mains exam க்கு கொடுக்கப்படும்

How many papers are there in TNPSC Group 2 mains?

இரண்டு தாள்கள் 

  • Paper-I – கட்டாயத்தமிழ் மொழி தகுதித்தாள் (பத்தாம் வகுப்புத்தரம்)
  • தாள்-II பொதுஅறிவு (பத்தாம் வகுப்புத்தரம்)

How many attempts are there for TNPSC Group 2?

  • No Maximum age limit (SC,SC(A),ST,OBC,MBC,BCM) – so No Attempt Limit
  • Others – 32 Years வரை எழுதலாம்

What is the gap between prelims and mains in TNPSC?

  • Usually 3 Months or Higher

How many days mains exam is conducted?

  • 2 நாட்கள்
  • முதல் நாள்Paper-I – கட்டாயத்தமிழ் மொழி தகுதித்தாள் (பத்தாம் வகுப்புத்தரம்)
  • இரண்டாம் நாள் – தாள்-II பொதுஅறிவு (பத்தாம் வகுப்புத்தரம்)

What is Group 2 pay scale?

 

Which degree is best for TNPSC Group 2?

  • Bachelor Degree in Commerce or Economics or Statistics + Typewriting + Steno + Tamil Medium (PSTM) இந்த QUALIFICATION இருந்தால் GROUP 2 ல் எளிதாக வேலை வாங்கலாம் (MAINS MARKS குறைவாக எடுத்தால் போதுமானது)

Which language is best for TNPSC Group 2 Prelims and Mains?

  • ஆங்கிலம் – PRELIMS – குறைவான நேரம் இருப்பவர்கள் (குறைவான SYLLABUS) + ENGLISH MEDIUM படித்தவர்களுக்கு ஆங்கிலம் எளிதாக இருக்கும் – ஆனால் ஆங்கிலத்தை GROUP 2 PRELIMS தேர்வு எழுத மட்டுமே பயன்படுத்த முடியும்.
  • தமிழ் – PRELIMS – படிக்க நேரம் அதிகம் தேவைப்படும் பகுதி (அதிக SYLLABUS) + தமிழ் MEDIUM படித்தவர்களுக்கு தமிழ் எளிதாக இருக்கும் – TNPSC ன் அனைத்து தேர்வுகளை எழுத தமிழை பயன்படுத்த முடியும்.
    எது உங்களுக்கு சரியானதாக இருக்கிறதோ அதை நீங்கள் பயன்படுத்தலாம்

Is the syllabus for prelims and mains same?

  • 50 % பாடத்திட்டம் நீங்கள் படித்தவையாகவே இருக்கும். கூடுதலாக அறிவியலில் – science & Tech பகுதி, சமூக பொருளாதார பிரச்சனைகளில் சில பகுதிகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள்
    ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் நிர்வாக பகுதிகள் நீங்கள் Prelims தேர்வுக்கு படித்தவையாகவே இருக்கும்

Should I make separate notes for prelims and mains?

  • இல்லை. Prelims தேர்வுக்கான நோட்ஸ் ஐ நீங்கள் mains தேர்வுக்கும் பயன்படுத்தலாம். Prelims தேர்வை முடித்தபின் மீதம் உள்ள syllabus ல் நீங்கள் cover செய்யாத பகுதிகளுக்கு notes எழுதி வைத்துக்கொள்ளலாம்

When should I start preparing for mains?

  • Prelims தேர்வு முடிந்த பின் 3 மாத காலமே Mains தேர்வு தயாராவதற்கு போதுமானது. உங்களுக்கு அதிக நேரம் இருக்கும் பட்சத்தில் Prelims தேர்வுக்கு மூன்று மாதகாலம் முன்பு உங்கள் Mains தயாரிப்பை தொடங்கலாம்.

Which post is best in Group 2?

  • அது ஒவ்வொரு நபருக்கு நபர் வேறுபடும் பொதுவாக Level-12 க்கு மேல் உள்ள அனைத்து பதவிகளும் நல்ல SALARY கிடைக்க கூடிய பதவிகள்.
    MOST POPULAR POSTS IN GROUP – 2
    Municipal Commissioner, Grade-II
    Sub Registrar, Grade-II
    REVENUE ASSISTANT (POPULARLY KNOWN AS RI)
    Assistant Inspector of Labour in the Labour Department
    Assistant Inspector in Local Fund Audit Department

Is typing necessary for TNPSC Group 2?

  • கண்டிப்பாக தேவையில்லை. இருந்தால் GROUP 2 தேர்வில் எளிதாக வெற்றி பெற முடியும்
    REFERENCE CLICK HERE

Can I prepare for mains after prelims?

  • ஆம். GROUP 2 MAINS தேர்வு தயாரிப்பை 3 மாதத்தில் முடித்து தேர்வு எழுதிவிடலாம். GROUP 2 MAINS தேர்வுக்கு முன்னரே தேர்வின் SYLLABUS, புத்தகத்தில் எங்கு படிக்கலாம், PRELIMS தேர்வுக்கு படிக்கும் பொது MAINS தேர்வுக்கும் NOTES எடுத்தல் ஆகியன செய்து கொண்டு வரவேண்டும்

How can I study mains and prelims together?

Can I clear prelims in 1 month?

How can I start studying for mains?

What is the ratio of TNPSC Group 2 mains exam?

Summary
Article Name
TN GOVERNMENT STUDY MATERIALS FOR GROUP - 2 MAINS
Description
TN GOVERNMENT STUDY MATERIALS comprehensive PDF provides candidates with everything they need to know to ace the TNPSC Group - 2 mains exam.
Author
Publisher Name
Exam Machine

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!