TNPSC தேர்வுக்கான ANNUAL PLANNER 2021 ஐ எல்லா மாணவ மாணவிகளும் பார்த்திருப்பிர்கள்.இதில் பலருக்கு GROUP 2 ,GROUP 4 NOTIFICATION TIME தள்ளிப்போவதாகவும்,GROUP 2 க்கு கிட்டத்தட்ட 5 மாதங்களும் GROUP 4 க்கு கிட்டத்தட்ட 9 மாதங்களும் NOTIFICATION வர ஆகும் காலம் என்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் அது உண்மையா?…………
- நாம் மற்றவர்களை போல் அல்லாமல் TNPSC ANNUAL PLANNER 2021 ஐ கொஞ்சம் உற்றுநோக்கி பார்த்தால் உண்மை என்ன என்பதை சரியாக காணமுடியும்.
- இது மாணவ மாணவிகளை பயமுறுத்தும் எண்ணத்துடன் எழுதப்படவில்லை.சோர்ந்திருக்கும் மாணவ மாணவிகளுக்கு நிதர்சனத்தை வெளிப்படுத்தவே எழுதப்படுகிறது.
DECEMBER 19,2020 லிருந்து நாட்களை கணக்கிட துவங்குவோம்
DECEMBER – 13 DAYS |
JANUARY – 31 DAYS |
FEBRUARY – 28 DAYS |
MARCH – 31 DAYS |
APRIL – 30 DAYS |
மொத்த நாட்கள் = 133 நாட்கள் |
ஆனால் அதில் ஒரு சிக்கல்………
1 நாளைக்கு சராசரியாக உறங்கும் நேரம் = 10 HOURS 133 நாட்கள் * 10 HOURS = 55 நாட்கள் |
DAILY உணவு உண்ண,TRAVELLING AND OTHER PERSONAL WORKS = 3 HOURS PER DAY * 133 நாட்கள் = 16 நாட்கள் |
OTHER LEAVES: (13 DAYS NO STUDY)
- NEW YEAR – 1 DAY
- CHRISMAS – 1 DAY
- பொங்கல் – 1 DAY
- APRIL – JUNE –IPL ஆரம்பம் – 5 DAYS
- MARCH – MAY – SUMMER (படிக்க முடியாத சில நேரங்கள்) – 5 DAYS
133 நாட்கள் – (55 DAYS + 16 DAYS + 13 DAYS ) = 49 DAYS ONLY (உங்களுக்கு இருக்கும் மொத்த நாட்கள்) |
GROUP 2 NOTIFICATION வர 133 நாட்கள் இல்லை வெறும் 49 நாட்கள் மட்டுமே உள்ளது.
அதேபோல் GROUP 4 NOTIFICATION SEPTEMBER 1 ம் தேதி வரும் என வைத்துக்கொண்டால்
FROM DECEMBER 13 TO APRIL 30 = 49 நாட்கள்
MAY TO AUGUST:
MAY – 31 DAYS |
JUNE – 30 DAYS |
JULY – 31 DAYS |
AUGUST – 31 DAYS |
மொத்த நாட்கள் = 123 நாட்கள் |
அதேபோல்:
1 நாளைக்கு சராசரியாக உறங்கும் நேரம் = 10 HOURS 123 நாட்கள் * 10 HOURS = 51 DAYS |
DAILY உணவு உண்ண, TRAVELLING AND OTHER PERSONAL WORKS = 3 HOURS PER DAY * 123 நாட்கள் = 15 நாட்கள் |
- 123 நாட்கள் – (51 DAYS + 15 DAYS) = 57 DAYS
- DECEMBER 13 லிருந்து உங்களுக்கு இருக்கும் மொத்த நாட்கள் = (49 DAYS +57 DAYS) = 106 நாட்கள் மட்டுமே.
GROUP 4 NOTIFICATION வர 256 நாட்கள் இல்லை வெறும் 106 நாட்கள் மட்டுமே உள்ளது.
மாணவ மாணவிகளை சிந்திக்க வைக்கவே இதுபோன்ற கணக்கீடுகளை தரவேண்டி வந்தது.
சரி இதை புரிந்துகொண்டு என்ன செய்யலாம்:
- நாட்கள் அதிகமாக இருக்கிறது என மெத்தனமாக இருக்க கூடாது.
- கடைசி நேரத்தில் அதிகமாக படித்து கொள்ளலாம் என நினைக்காதீர்கள்,பல FACT ஐ விட்டுவிட்டு அவசரமாக படிக்க வேண்டி வரலாம்.
- நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 20 பக்கங்களையாவது தரவாக படிக்க வேண்டும்.
- வாரம் ஒரு முறை நீங்கள் படித்ததவற்றை தேர்வு எழுதி பார்க்கவேண்டும்.
சுயமே ஜெயம்:
- இதை நீங்கள் சுயமாகவும் செய்யலாம் அல்லது ஏதாவது பயிற்சி நிலையத்திலும் இணைந்து செயல்படலாம்.
- அல்லது EXAM MACHINE வழங்குகின்ற GROUP 2 AND GROUP 4 FOUNDATION (49 DAYS PLAN ) ல் இணைந்து செயல்படலாம்.
- எதையும் செய்யாதிருப்பதை விட இதையாவது செய்யுங்கள்.
சுயமே ஜெயம்
Tis is so useful…thnkk u team.
Please grp 2 rest of the syllabus cover paanuga…adhuku schedule koduga…Group 2 cover panugaaaa…plzzz🙏🙏
Sir foundation batch ah extend pani full syllabus cover agura madri schedule podunga sir…neenga soldra madri ipathula irunthe padika start panidrom
Aamam sir
Very useful good
Sir please start new batch g2 prelims and mains ku….(already preparing students request)
Its so nice plan.very useful plan. Thank you so much.☺
good informaction sir thank you