Test Details:
- Questions – Both Tamil and English Medium
- Questions per Test – 50, Total Number of Questions – 1500
- Online Test – Students can Write Multiple Time
- No fees for this Revision
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" GROUP 1 - REVISION - Logical Reasoning - Puzzle and Dice CA – January, February (DAY 14) - 2020 "
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- CURRENT AFFAIRS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - VISUAL REASONING AND DICE
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
- Question 1 of 50
1. Question
1 pointsGood governance Day celebrated every year on 26th December by government of India. This day the birth anniversary of
A. Sardar Vallabhbhai Patel
B. Indira Gandhi
C. Atal Bihari Vajpayee
D. Narendra Modiஇந்திய அரசாங்கத்தால் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி நல்லாட்சி தினம் கொண்டாடப்படுகின்றது இந்த தினம் யாருடைய பிறந்த நாளை முன்னிட்டு கடைபிடிக்கப்படுகின்றது.
A. வல்லபாய் பட்டேல்
B. இந்திராகாந்தி
C. அடல் பிகாரி வாஜ்பாய்
D. நரேந்திர மோடி - Question 2 of 50
2. Question
1 pointsIndian Air force recently inducted Dornier aircraft into force operation. This Dornier aircraft manufactured from
A. India
B. France
C. Russia
D. USAஇந்தியப் படையின் டோர்னியர் ரக போர் விமானம் சமீபத்தில் இணைக்கப்பட்டது.இந்த டோர்னியர் போர் விமானம் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது
A. இந்தியா
B. பிரான்ஸ்
C. ரஷ்யா
D. அமெரிக்கா - Question 3 of 50
3. Question
1 pointsWho is the author of dreams of a billion India and the Olympic games book
A. Mariyappan thangavelu
B. Boria Majumdar
C. PT Usha
D. Usain Bolt
Dreams of a billion India and the Olympic games. என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார் ?
A. மாரியபன் தங்கவேல்
B. பூரியா மஜூம்தார்
C. பி டி உஷா
D. உசைன் போல்ட் - Question 4 of 50
4. Question
1 pointsWho is the author of the book the winning sixer leadership lessons to master
A. Sachin Tendulkar
B. MS Dhoni
C. Anil Kumble
D. WV RahmanThe winning sixer leadership lessons to master என்ற நூலின் ஆசிரியர் யார்?
A. சச்சின் டெண்டுல்கர்
B. எம்எஸ் தோனி
C. அனில் கும்ப்ளே
D. W.V.இராமன் - Question 5 of 50
5. Question
1 pointsWhich one of the following is not correctly matched
A. Loaser festivel Karnataka
B. Mandu festival Madhya Pradesh
C. Zo kutput festival Mizoram
D. Lai harobo festival Manipurகீழ்கண்டவற்றுள் எந்த ஒன்று தவறாக பொருந்தியுள்ளது
A. லோசர் திருவிழா கர்நாடகா
B. மண்டூர் திருவிழா மத்திய பிரதேசம்
C. Zo kutput திருவிழா மிசோரம்
D. Lai harobo திருவிழா மணிப்பூர் - Question 6 of 50
6. Question
1 pointsRecently eighteenth-century “plot stones” found near uttaramerur. Uttaramerur located ______ district
A. Thiruvallur
B. Kumbakonam
C. Kanchipuram
D. Maduraiசமீபத்தில் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சதி கற்கள் உத்திரமேரூரில் கண்டுபிடிக்கப்பட்டது இந்த உத்திரமேரூர் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது ?
A. திருவள்ளூர்
B. கும்பகோணம்
C. காஞ்சிபுரம்
D. மதுரை - Question 7 of 50
7. Question
1 pointsWhich of the panchayat town in Thanjavur district secure cleanest city in South India?
A. Melathiruppanathurthi
B. Aduthurai
C. Madhukkur
D. Papanasamதென் இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் தஞ்சாவூர் மாவட்டம் _______ பேரூராட்சி முதலிடத்தை பெற்றுள்ளது.
A. மேல் திருப்பூந்திருத்து
B. ஆடுதுறை
C. மதுக்கூர்
D. பாபநாசம் - Question 8 of 50
8. Question
1 pointsThe Pacific Island country “Palau” is the first country to ban sunscreen. What is the reason?
A. Product skin disease
B. Remove colour based discrimination
C. Product coral reef
D. Control air pollutionபசுபிக் தீவுகளில் உள்ள பாலவ் நாடு சன் ஸ்கிரீன்களை தடை செய்துள்ள முதல் நாடு ஆகும்.இதுபோன்ற தடைக்கு காரணம் என்ன?
A. தோல் சார்ந்த நோயை தடுக்க
B. நிறம் அடிப்படையிலான வேறுபாடுகளை நீக்க
C. பவளப்பாறைகளை பாதுகாக்க
D. காற்று மாசுபாட்டை குறைக்க - Question 9 of 50
9. Question
1 pointsWhich of the organization initiative to conserve one trillion to by 2030 to combat climate change
A. UNICEF
B. UNESCO
C. WEF
D. World Bankகீழ்க்கண்ட எந்த அமைப்பு 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் மரங்களை வளர்ப்பதற்கு இலக்கு கொண்டுள்ளது
A. UNICEF
B. UNESCO
C. WEF
D. உலக வங்கி - Question 10 of 50
10. Question
1 pointsMinistry of external affairs creates “NEST” to increase investment coordination. What is mean by NEST
A. New and emerging strategic technology
B. National energy strengthening technology
C. New entrepreneurs strategic terminal
D. None of the aboveமத்திய வெளியுறவு அமைச்சகம் ஆனது முதலீடுகளை ஒருங்கிணைக்க NEXT என்ற அமைப்பை உருவாக்கி உள்ளது என்பதன் விரிவாக்கம்
A. New and emerging strategic technology
B. National energy strengthening technology
C. New entrepreneurs strategic terminal
D. None of the above - Question 11 of 50
11. Question
1 points4 3 16 9 256 81 6 (a) (b) (c) (d) (e) - What will come in place of (d)?
A. 872 B. 1296 C. 1774 D. 2016 4 3 16 9 256 81 6 (a) (b) (c) (d) (e) (d)-ன் மதிப்பு காண்க.
A. 872 B. 1296 C. 1774 D. 2016 - Question 12 of 50
12. Question
1 pointsA is B’s sister. C is B’s Son. D is C’s daughter. D is ____________of A.
A. Grand Daughter B. Grand Son C. Mother D. Father A என்பவர் B யின் சகோதரி. C என்பவர் B யின் மகன். D என்பவர் C யின் மகள் எனில் D என்பவர் A யின்
A. பேத்தி B. பேரன் C. தாய் D. தந்தை - Question 13 of 50
13. Question
1 pointsFind the probability of throwing a sum 9 with two dice
A. 1/36 B. 1/12 C. 1/13 D. 1/9 சீரான இரண்டு பகடைகளை உருட்டும் பொழுது கூடுதல் 9 கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது?
A. 1/36 B. 1/12 C. 1/13 D. 1/9 - Question 14 of 50
14. Question
1 pointsStatements
Some pens are books.
All books are rods.
Conclusion
- All pens are rods
- Some pens are rods
- Some books are pens
- All rods are pens
A. Only I and IV follows B. Only II and III follows C. All follows D. Only III and IV follows தொடர்
சில பேனாக்கள் புத்தகமாக கருது.
எல்லாப் புத்தகங்களையும் குச்சியாக கருது.
முடிவு
- எல்லா பேனாக்களும் குச்சியாகிறது
- சில பேனாக்கள் மட்டுமே குச்சியாகிறது
- சில புத்தகங்கள் பேனாவாகிறது
- எல்லா குச்சிகளும் பேனாவாக்கிறது
A. I ம் IV ம் மட்டுமே சரியானது B. II ம் III ம் மட்டுமே சரியானது C. எல்லாமே சரியானது D. III ம் IV ம் மட்டுமே சரியானது - Question 15 of 50
15. Question
1 pointsA fair die is rolled. Find the probability of getting a prime factor of 6.
A. 2/3 B. 1/3 C. 5/6 D. 1/2 ஒரு சீரான பகடை ஒருமுறை உருட்டப்படுகிறது. அதில் 6 ன் பகா காரணிகள் கிடைக்க நிகழ்தகவு யாது?
A. 2/3 B. 1/3 C. 5/6 D. 1/2 - Question 16 of 50
16. Question
1 pointsIf 123 represents “GOD” 456 represents “CAT” then “dog eat egg” may be represented by
A. 321 456 411 B. 321 756 811 C. 321 856 911 D. 321 756 711 123 என்பது “GOD” என்பதையும் 456 என்பது “CAT” என்பதையும் குறித்தால் “DOG EAT EGG” என்பது எதனால் குறிக்கப்படலாம்
A. 321 456 411 B. 321 756 811 C. 321 856 911 D. 321 756 711 - Question 17 of 50
17. Question
1 pointsIn a certain code algebra as BKHDCQB, then GEOMETRY is coded as
A. HDPLFUSX B. HDPLFSSX C. HFPLFUSX D. HFPLFUSZ இரகசிய குறியீட்டு முறையில் ALGEBRA என்பதை BKHDCQB எனக் குறித்தால் GEOMETRY என்பதை எவ்வாறு குறிக்கலாம்?
A. HDPLFUSX B. HDPLFSSX C. HFPLFUSX D. HFPLFUSZ - Question 18 of 50
18. Question
1 points6 9 6 9 9 6 6 7 6 9 7 9 6 6 9 7 7 9 6 6 7 how many 7’s have a 6 before and after?
A. 1 B. 2 C. 4 D. 3 6 9 6 9 9 6 6 7 6 9 7 9 6 6 9 7 7 9 6 6 7 மேற்கண்ட தொடரில் இரண்டு 6 ஆம் எண்ணுக்கு நடுவில் 7 ஆம் எண் எத்தனை தடவை வரும் என கூறுக?
A. 1 B. 2 C. 4 D. 3 - Question 19 of 50
19. Question
1 pointsHow many times do the hands of a clock coincide in a day?
A. 24 B. 20 C. 21 D. 22 ஒரு நாளில் எத்தனை முறை கடிகார முட்கள் ஒன்றுக்கொன்று இணையும்
A. 24 B. 20 C. 21 D. 22 - Question 20 of 50
20. Question
1 pointsROSE: 912822 : : MICE : ?
A. 139322 B. 14182422 C. 13182422 D. 149322 ROSE: 912822 : : MICE : ?
A. 139322 B. 14182422 C. 13182422 D. 149322 - Question 21 of 50
21. Question
1 pointsFind the probability that a leap year selected at random will have 53 Fridays
A. 1/7 B. 2/7 C. 3/7 D. 0 சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நெட்டாண்டில் 53 வெள்ளிக்கிழமைகள் இருக்க நிகழ்தகவு காண்க.
A. 1/7 B. 2/7 C. 3/7 D. 0 - Question 22 of 50
22. Question
1 pointsTwo unbiased dice are rolled once. Find the probability of getting a double
A. 1/2 B. 2/3 C. 1/6 D. 1 ஒரு சீரான பகடைகள் ஒரு முறை உருட்டப்படுகின்றன. எனில் முக எண்கள் ஒரே எண்களாக இருக்க நிகழ்தகவு காண்க
A. 1/2 B. 2/3 C. 1/6 D. 1 - Question 23 of 50
23. Question
1 pointsIf A is to the south of B and C is to the east of B in what direction is A with respect to C?
A. North East B. North West C. South East D. South West B க்கு தெற்கில் Aயும், Bக்கு கிழக்கில் Cயும் இருந்தால் Cயை பொறுத்து A எந்த திசையில் இருக்கும்?
A. வடகிழக்கு B. வடமேற்கு C. தென்கிழக்கு D. தென்மேற்கு - Question 24 of 50
24. Question
1 pointsWhat is the probability of getting more than 3 when a dice is thrown?
A. 1/2 B. 1/3 C. 2/3 D. 1/6 ஒரு பகடை உருட்டும் போது 3 ற்கு மேல் விழுவதற்கு நிகழ்தகவு என்ன?
A. 1/2 B. 1/3 C. 2/3 D. 1/6 - Question 25 of 50
25. Question
1 pointsIf TABLE is coded as 21235 then TIME is coded as
A. 2054 B. 2495 C. 2945 D. 5429 TABLE என்பதன் குறியீடு 21235 எனில் TIME என்பதன் குறியீடு ஆனது
A. 2054 B. 2495 C. 2945 D. 5429 - Question 26 of 50
26. Question
1 pointsWhat comes next c+y, d+x+1, e+w+2, f+v+3,….
A. h+u+3 B. g+z+4 C. g+s+4 D. g+u+4 அடுத்து வருவது என்ன?
c+y, d+x+1, e+w+2, f+v+3,….
A. h+u+3 B. g+z+4 C. g+s+4 D. g+u+4 - Question 27 of 50
27. Question
1 pointsFind the next term in the series DF, GJ, KM, NQ, RT?
A. UW B. UX C. XZ D. YZ வரிசையின் அடுத்த உறுப்பை காண்க
DF, GJ, KM, NQ, RT?
A. UW B. UX C. XZ D. YZ - Question 28 of 50
28. Question
1 pointsFind the missing number in the following 11, 6, 0, -7, -15, ___
A. -21 B. -19 C. -24 D. -10 கீழே கொடுக்கப்பட்டுள்ள எண் வரிசையில் விடுபட்ட என்னை காண்க
11, 6, 0, -7, -15, ___
A. -21 B. -19 C. -24 D. -10 - Question 29 of 50
29. Question
1 pointsFind out the missing number 0, 6, 24, 60, ___, 210.
A. 120 B. 144 C. 90 D. 96 விடுபட்ட எண்ணை காண்க.
0, 6, 24, 60, ___, 210
A. 120 B. 144 C. 90 D. 96 - Question 30 of 50
30. Question
1 pointsTwo dice are thrown. What is the probability of getting a total of face numbers 12?
A. 1/36 B. 1/18 C. 1/12 D. 1/6 இரு பகடைகள் உருட்டபடும்போது முக எண்களின் கூடுதல் 12 கிடைப்பதற்கான நிகழ்தகவு_____________ ஆகும்.
A. 1/36 B. 1/18 C. 1/12 D. 1/6 - Question 31 of 50
31. Question
1 pointsFind the next term of the following series CFI, DHL, EJO, FLR,______
A. GOQ B. GNR C. GOR D. GNU கீழ்கண்ட தொடரில் அடுத்த உறுப்பு யாது?
CFI, DHL, EJO, FLR, ______
A. GOQ B. GNR C. GOR D. GNU - Question 32 of 50
32. Question
1 pointsIf NCGH stands for LEAF then MPQY stands for
A. JMNV B. KNOW C. LOPX D. KOWN NGCH என்ற வார்த்தை LEAF என்ற வார்த்தையை குறித்தால் MPQY என்ற சொற்றொடர் குறிக்கும் சொற்றொடர்
A. JMNV B. KNOW C. LOPX D. KOWN - Question 33 of 50
33. Question
1 pointsIf CLASSIC can be written as XOZHHRX then CHILD can be written as
A. XSROW B. XSROV C. XSROU D. SXROW CLASSIC என்பதை XOZHHRX என எழுதினால் CHILD என்பதை எவ்வாறு எழுதலாம்.
A. XSROW B. XSROV C. XSROU D. SXROW - Question 34 of 50
34. Question
1 pointsIf DIAMOND is coded as GLDPRQG then SYSTEM is coded as
A. VBVWHP B. VBVWOP C. VBWVPH D. VBOWPV DIAMOND என்பது GLDPRQG என குறியீடு செய்யப்பட்டால் SYSTEM என்பதன் குறியீடு.
A. VBVWHP B. VBVWOP C. VBWVPH D. VBOWPV - Question 35 of 50
35. Question
1 pointsTwo dice are thrown. What is the probability of getting “a factor of 4” on the face of the first die?
A. 1/18 B. 1/36 C. 1/2 D. 1/3 இரு பகடைகள் ஒரு சேர உருட்டப்படும் போது முதல் பகடையல் 4 ன் காரணிகள் கிடைக்க பெறுவதற்கான நிகழ்தகவு என்ன?
A. 1/18 B. 1/36 C. 1/2 D. 1/3 - Question 36 of 50
36. Question
1 pointsEvery year on 24th February celebrated as the “State girl child protection day” in Tamilnadu. This day is birth anniversary of
A. Mother Teresa
B. Kalpana Chawla
C. J.Jayalalitha
D. Indira Gandhi
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 24ஆம் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் யாருடைய பிறந்தநாள்?
A. அன்னை தெரசா
B. கல்பனா சாவ்லா
C. ஜெ.ஜெயலலிதா
D. இந்திரா காந்தி - Question 37 of 50
37. Question
1 pointsRecently Tamil Nadu chief minister declared the Cauvery delta region as a protected special agricultural zone (PSAZ). This protected zone will not include.
A. Tiruvarur
B. Salem
C. Ariyalur
D. Pudukkottai
சமீபத்தில் தமிழக முதலமைச்சரால் காவேரி டெல்டா பிரந்தியத்தை “பாதுகாக்கப்பட்ட சிறப்பு விவசாய மண்டலம்” என்று அறிவிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் அறிவிக்கப்படாத மாவட்டம் எது?
A. திருவாரூர்
B. சேலம்
C. அரியலூர்
D. புதுக்கோட்டை - Question 38 of 50
38. Question
1 pointsWhich is the first state in the country to have 100% LPG gas coverage.
A. Rajasthan
B. Andhra Pradesh
C. Madhya Pradesh
D. Himachal Pradesh
100% LPG -எரிவாயு கொண்ட முதல் மாநிலமாக எந்த மாநிலம் உருவாகியுள்ளது?
A. ராஜஸ்தான்
B. ஆந்திர பிரதேசம்
C. மத்திய பிரதேசம்
D. ஹிமாச்சல் பிரதேசம் - Question 39 of 50
39. Question
1 pointsChoose the correct match
1) Virtual Police Station – Kerala
2) Jana Sevaka Scheme – Andhra Pradesh
3) First Disa Police Station –RajasthanA. 1 and 3 only
B. 2 and 3 only
C. All the above
D. Noneசரியான இணையை தேர்வு செய்க
1) மெய்நிகர் காவல் நிலையம் கேரளா
2) ஜனசேவாகா திட்டம் ஆந்திர பிரதேசம்
3) முதல் திசா காவல்நிலையம் ராஜஸ்தான்
A. 1 மற்றும் 3
B. 2 மற்றும் 3
C. மேற்கண்ட அனைத்தும்
D. எதுவுமில்லை - Question 40 of 50
40. Question
1 pointsWhen Britain was officially left the European Union?
A. January 1, 2020
B. January 15, 2020
C. January 26, 2020
D. January 31, 2020
பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து எப்போது வெளியேறியது
A. ஜனவரி 1, 2020
B. ஜனவரி 15, 2020
C. ஜனவரி 26, 2020
D. ஜனவரி 31, 2020 - Question 41 of 50
41. Question
1 pointsRecently which country approved the sale of an Integrated Air Defence Weapon System (IADWS) to India
A. USA
B. Israel
C. Russia
D. France
சமீபத்தில் எந்த நாடு இந்தியாவிற்கு ஒருங்கிணைந்த வான்பாதுகாப்பு ஆயுத அமைப்பை (IADWS) விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளது
A. அமெரிக்கா
B. இஸ்ரேல்
C. ரஷ்யா
D. பிரான்ஸ் - Question 42 of 50
42. Question
1 pointsWorld Economic Outlook report released by
A. World Bank
B. IMF
C. WTO
D. UNICEF
உலகப் பொருளாதார கண்ணோட்ட அறிக்கையை வெளியிடும் அமைப்பு
A. உலக வங்கி
B. IMF
C. WTO
D. UNICEF - Question 43 of 50
43. Question
1 points1) In 2020 G-20 meeting was held in Saudi Arabia
2) The theme of the meeting is “Realizing opportunities of the 21st century for all”.
Choose the correct statement
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None of the aboveசரியான கூற்றை தேர்வுசெய்க 2020ஆம் ஆண்டு G-20 மாநாடு சவுதி அரேபியாவில் நடைபெற்றது இந்த மாநாட்டின் கருதுகோள் “Realizing Opportunity of the 21st century for all”.
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவுமில்லை - Question 44 of 50
44. Question
1 pointsChoose the correct match
1) Sampriti-IX – India- Bangladesh
2) Indradhanush-V – India-UK
3) Ajeya Warrior – India- USAA. 1 and 2 only
B. 1 and 3 only
C. 2 and 3 only
D. All the above
சரியான இணையை தேர்வு செய்க
1) சம்ப்ரிதி- IX – இந்தியா மற்றும் வங்கதேசம்
2) இந்திரதனுஷ் – இந்தியா மற்றும் UK
3) அஜய் வாரியர் – இந்தியா மற்றும் USA
A. 1 மற்றும் 2
B. 1 மற்றும் 3
C. 2 மற்றும் 3
D. எல்லாம் - Question 45 of 50
45. Question
1 pointsChoose the correct statement regarding PRANASH Missile.
1) It is surface to a surface ballistic missile.
2) It is developed by DRDO
A. 1 Only
B. 2 Only
C. Both 1and 2
D. None
ப்ரனாஷ் ஏவுகணையை பற்றிய சரியான கூற்றை தேர்வு செய்க
1) இது நிலம் விட்டு நிலம் பாயும் உந்துவிசை ஏவுகணை ஆகும்
2) இதனை DRDO நிறுவனம் உருவாக்கியது.
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவுமில்லை - Question 46 of 50
46. Question
1 pointsNASA insight the insight mission for the probe into…….
A. Mercury
B. Mars
C. Moon
D. Jupiter
நாசாவின் இன்சைட் மிஷன் ஆனது எதனுடைய ஆராய்சியில் தொடர்புடையது?
A. மெர்க்குரி
B. செவ்வாய்
C. நிலவு
D. ஜுபிடர் - Question 47 of 50
47. Question
1 pointsChoose the correct statement regarding world air quality report 2019
1) Bangladesh secure most polluted country in the world
2) India ranked 5th polluted country in the world
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None of the above
உலக காற்று தர அறிக்கை 2019 இன் படி சரியான கூற்றை தேர்வு செய்க.
1) வங்கதேசம் உலகின் அதிக மாசடைந்த நாடாக உள்ளது
2) இந்தியா உலகின் ஐந்தாவது மிக மாசடைந்த நாடாக உள்ளது
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவுமில்லை - Question 48 of 50
48. Question
1 pointsChoose the correct statement
1) International judicial conference 2020 held in the Hague
2) The theme of the conference is “Judiciary and the changing world”
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None of the aboveசரியான கூற்றை தேர்வு செய்க
1) 2020 ஆம் ஆண்டிற்கான சர்வதேச நீதித்துறை மாநாடு தி ஹேக் நகரில் நடைபெற்றது.
2) இந்த மாநாட்டின் கருப்பொருள் “Judiciary and the changing world”
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவுமில்லை - Question 49 of 50
49. Question
1 pointsRecently Pakistan prime minister declared a national emergency in the country due to
A. Military uprising
B. Taliban massive intrusion
C. Massive Locusts Attack
D. Financial crisisசமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் தேசிய நெருக்கடி நிலையை அறிவித்ததன் காரணம்
A. இராணுவ கிளர்ச்சி
B. அதிக அளவிலான தாலிபன் ஊடுருவல்
C. பெரிய அளவிலான வெட்டுக்கிளி தாக்குதல்
D. நிதி நெருக்கடி - Question 50 of 50
50. Question
1 pointsPakke Tiger Reserve Situated in______
A. Madhya Pradesh
B. Rajasthan
C. Arunachal Pradesh
D. Bihar
பக்கே புலிகள் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது.
A. மத்திய பிரதேசம்
B. ராஜஸ்தான்
C. அருணாச்சல பிரதேசம்
D. பீகார்
Very useful
My exam