TNPSC PREVIOUS YEAR QUESTIONS SCIENCE QUIZ – BIOLOGY
TNPSC PREVIOUS YEAR QUESTIONS taken from All TNPSC GROUP 1 Exam, All TNPSC GROUP 2 Exams, All TNPSC GROUP 4 Exams and other Exams Conducted by TNPSC
STEP 1: CLICK Start to Attend the Test
STEP 2: After Attending your Test CLICK SUMMERY —> FINISH TEST
STEP 3: Then You can RESTART QUIZ, VIEW ANSWERS, VIEW TOP SCORE if You want.
0 of 10 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" DAY - 26 PYQ "
0 of 10 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- Answered
- Review
- Question 1 of 10
1. Question
1 pointsPick out the mismatch of the followings
A. SARS – Lungs B. AIDS – Immunity C. ELISA – Treatment D. MALT – Oncogenes கீழ்கண்டவற்றில் தவறான இணையை கண்டறிக
A. SARS – நுரையீரல் B. AIDS – நோய் எதிர்ப்பு சக்தி C. ELISA – குணப்படுத்துதல் D. MALT – புற்றுநோய் ஜீன்கள் CorrectIncorrectUnattempted - Question 2 of 10
2. Question
1 pointsWhich ratio is constant for DNA?
டிஎன்ஏ – க்கு எந்த விகிதம் நிலையானது?
A. A + G / T + C B. B. A + T / G + C C. C. A + C / U + G D. D. A + U / C + G CorrectIncorrectUnattempted - Question 3 of 10
3. Question
1 pointsFind out the wrong statement
A. The phloem in gymnosperms lacks companion cells
B. Pollination is one mophilous in gymnosperms
C. The ovules are protected by the carpels in gymnosperms
D. Vessels are usually absent from the xylem of gymnospermsகீழ்க்கண்ட கருத்துக்களில் தவறானதை சுட்டிக் காண்பிக்கவும்
(A) ஜிம்னோஸ்பர்ம்களில் காணப்படும் புளோயம் கற்றைகளில் தோழமைச் செல்கள் காணப்படுவதில்லை.
(B) ஜிம்னோஸ்பர்ம்களில் மகரந்த சேர்க்கை காற்று மூலமாக நடக்கின்றது
(C) ஜிம்னோஸ்பர்ம்களின் சூல்கள் கார்பல்களால் பாதுகாக்கப்பட்டுள்ளது
(D) சைலம் கற்றைகளில் பொதுவாக வெசல்கள் ஜிம்னோஸ்பர்ம்களில் காணப்படுவதில்லை.CorrectIncorrectUnattempted - Question 4 of 10
4. Question
1 pointsConsider the statement:
Assertion (A): Omega-3 fatty acids reduce LDL cholesterol which may thus reduce risk of coronary heart disease
Reason (R): People with problems of blood circulation, such as varicose veins, benefit from the consumption of omega-3 fatty acids since they stimulate blood circulation and help to breakdown fibrin (clot)A. Both (A) and (R) are true, but (R) is not the correct explanation for (A)
B. Both (A) and (R) are true, and (R) is the correct explanation for (A)
C. (A) is true (R) is false
D. (A) is wrong, and (R) is trueகூற்று (A): ஒமேகா – 3 கொழுப்பு LDL கொலஸ்ட்ராலை குறைத்து இருதய நோய் வருவதை குறைக்கக் கூடியது
காரணம் (R): இரத்த ஓட்டத்தில் குறைபாடு – வேரிகோஸ் நாளம் உள்ள மனிதர்கள் ஒமேகா – 3 கொழுப்பை உட்கொண்டால் இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி, இரத்த கட்டிகளை உடைக்கும்.
A. (A) மற்றும் (R) இரண்டும் சரி மற்றும், மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமாகும்
B. (A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C. (A) என்பது உண்மையாகும் (R) என்பது தவறாகும்
D. (A) என்பது தவறாகும் (R) என்பது உண்மையாகும்CorrectIncorrectUnattempted - Question 5 of 10
5. Question
1 pointsAsymbiotic bacterium capable of fixing atmospheric nitrogen
A. Rhizobium B. Clostridium C. Agrobacterium D. Staphylococcus கூட்டுயிர் அல்லாத வளிமண்டலத்திலுள்ள நைட்ரஜனை நிலைப்படுத்தும் திறன்பெற்ற பாக்டீரியம்
(A) ரைசோபியம் (B) கிளாஸ்டிரியம் (C) அக்ரோபாக்டீரியம் (D) ஸ்டஃபைலோகாக்கஸ் CorrectIncorrectUnattempted - Question 6 of 10
6. Question
1 pointsDuring centrifugation which one of the following will settle down last
A. Chloroplast B. Ribosomes C. Mitochondria D. Nucleus centrifugation செய்யும்பொழுது கீழ்கண்டவற்றில் எவை கடைசியாக SETTLE ஆக கூடியது
(A) குளோரோபிளாஸ்ட் (B) ரிபோசோம்கள் (C) மைட்டோகாண்ட்ரியா (D) நியூக்ளியஸ் CorrectIncorrectUnattempted - Question 7 of 10
7. Question
1 pointsThe principal function of the centromere is
A. Chromosome splitting
B. Formation of spindle fibers
C. DNA duplication
D. Movement of chromosomes to polesசென்ட்ரோமியரின் முதன்மைப் பணியானது
(A) குரோமோசோம் பிளவுறுதல்
(B) கதிர்க்கோல் இழைகள் உருவாக்கம்
(C) டி.என்.ஏ. இரட்டிப்பாதல்
(D) குரோமோசோம்கள் துருவங்களுக்கு நகர்தல்CorrectIncorrectUnattempted - Question 8 of 10
8. Question
1 pointsA hormone that is responsible for fright flight and fight
A. Adrenaline B. Somatotrophin C. Oxytocin D. Insulin திடீர் பயம், பாதுகாப்புக்காக ஓடுதல் மற்றும் சண்டையிடுதலுக்கான ஹார்மோன் எது?
(A) அட்ரினலின் (B) சோமோடோடிரொபின் (C) ஆக்ஸிடோசின் (D) இன்சுலின் CorrectIncorrectUnattempted - Question 9 of 10
9. Question
1 pointsWhich of the following statements is/are correct regarding blood volume in human being
- In an adult human being, the total volume of blood is about 5 liters.
- The average volume of blood is calculated on a weight basis.
- In human beings, approximately 70 ml of blood for each kilogram of body weight
Select the correct using the code given below
கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் மனிதனுடைய இரத்த அளவு என்பதில் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
- மனிதனுடைய மொத்த இரத்த அளவு சராசரியாக 5 லிட்டர் இருக்கும்
- மனிதனுடைய இரத்த அளவு சராசரி உடல் எடையிலிருந்து கணக்கிடப்படுகிறது
- மனிதனுடைய இரத்த அளவு உடல் எடையில் 1 கிலோகிராமுக்கு சராசரியாக 70 மி.லி என கணக்கிடப்படுகிறது.
A. 1 B. 1 & 2 C. 2 & 3 D. 1, 2 & 3 CorrectIncorrectUnattempted - Question 10 of 10
10. Question
1 pointsThe seminiferous tubule is the supporting cells are cells of specialized functions called
A. cells of Sertoli B. cells of lobules C. cells of leadick D. cells of scrotum ஆண் இனப்பெருக்க உறுப்பில் செமினிபிரஸ் செல்லுக்கு பக்கபலமாக இருக்க கூடிய சிறப்பு பணிகளை செய்யக்கூடிய செல்கள்
(A) செரட்டோலி செல்கள் (B) லேபியோல் செல்கள் (C) லிக்டிக் செல்கள் (D) விதைப்பையில் உள்ள செல்கள் CorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: DAY - 26 PYQ
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
GK One Liner Questions and Answers
TN New-book-important-one-line