TNPSC PREVIOUS YEAR QUESTIONS SCIENCE QUIZ – BIOLOGY
TNPSC PREVIOUS YEAR QUESTIONS taken from All TNPSC GROUP 1 Exam, All TNPSC GROUP 2 Exams, All TNPSC GROUP 4 Exams and other Exams Conducted by TNPSC
STEP 1: CLICK Start to Attend the Test
STEP 2: After Attending your Test CLICK SUMMERY —> FINISH TEST
STEP 3: Then You can RESTART QUIZ, VIEW ANSWERS, VIEW TOP SCORE if You want.
0 of 10 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" DAY - 28 PYQ "
0 of 10 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- Answered
- Review
- Question 1 of 10
1. Question
1 pointsPick the odd one out:
1. ATP – Adenosine Triphosphate 2. FAD – Flavin Adenine dinucleotide 3. NAD – Nicotinamide Adenine dinucleotide 4. EMP – Embden Meyerhof parnas இவற்றில் எது தனித்து நிற்கிறது?
1. ATP – அடினோசைன் ட்ரைபாஸ்பேட் 2. FAD – ப்ளேலின் அடினைன் டைநியூக்ளியோடைடு 3. NAD – அநிகோடினமைடு அடினைன்டைநியூக்ளியோடைடு 4. EMP – எம்டன் மேயர்ஹாப் பார்னாஸ் A. 4
B. 2
C. 1
D. 3
CorrectIncorrectUnattempted - Question 2 of 10
2. Question
1 pointsAdvanced family of monocotyledanae is
A. Musaceae B. Poaceae C. Solanaceae D. Orchidaceae ஒரு வித்திலை தாவர குடும்பத்தில் மேம்பாடு அடைந்த குடும்பம்
A. மியூயேசி B. யோயேசி C. சொலனேஸி D. ஆர்க்கிடேஸி CorrectIncorrectUnattempted - Question 3 of 10
3. Question
1 pointsBinomial of ‘Vilvum’ is
A. Acalypha indica B. Aegle marmelos C. Cissus quarangularis D. Mimosa pudica வில்வம் தாவரத்தின் இரு சொற்பெயர்
A. அகாலிபா இண்டிகா B. ஏகில் மார்மிலாஸ் C. சிசஸ் குவாட்ராங்குலாரிஸ் D. மைமோசா பூடிகா CorrectIncorrectUnattempted - Question 4 of 10
4. Question
1 pointsName the proteins which caused the function and operations of Methanotrophic bacteria. Choose the correct answer
மெத்தனோட்ராபிக் பாக்டீரியாக்களின் செயல்பாடுகளுக்கு காரணமான புரதங்கள் எவை?
- M bn B ii. M bn A iii. M bn C iv. M bn D
A. (i) and (ii) are correct B. (i) and (iii) are correct C. (i) and (iv) are correct D. (iv) only correct CorrectIncorrectUnattempted - Question 5 of 10
5. Question
1 pointsThe vernacular name of this small herb with leaves sensitive to touch is
A. Mimosa quadrivalvis B. Mimosa microphylla C. Mimosa pudica D. Mimosa pellita தொடு உணர்வு மிகுந்த இலைகள் கொண்ட சிறு செடி, இதன் தாவர பெயர் ………………………….
A. மைமோசா குவாட்ரேஸகுலேரிஸ் B. மைமோசா மைக்ரோஃபைல்லா C. மைமோசா பூடிகா D. மைமோசா பெல்லிட்டா CorrectIncorrectUnattempted - Question 6 of 10
6. Question
1 pointsMatch the following
a. Corpus luteum – 1. Testosterone
b. Graafian follicle – 2. Inhibition
c. Sertoli cells – 3. Theca Interna
d. Leydig’s cells – 4. Corpus Albicans
பொருத்துக
a. கார்பஸ் லுட்டியம் – 1. டெஸ்டோஸ்டீரோன்
b. கிராஃபியன் ஃபாலிக்கிள் – 2. இன்ஹிபிடின்
c. செர்ட்டோலி செல்கள் – 3. தீக்கா இன்டர்னா
d. லீடிக் செல்கள் – 4. கார்பஸ் அல்பிகன்ஸ்A. 2 1 3 4
B. 4 3 2 1
C. 1 2 3 4D. 3 4 1 2
CorrectIncorrectUnattempted - Question 7 of 10
7. Question
1 pointsWhich year new rabies vaccine was discovered?
ரேபிசுக்குரிய புதிய தடுப்பூசி மருந்து எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?
A. 1905 B. 1912 C. 1985 D. 1980 CorrectIncorrectUnattempted - Question 8 of 10
8. Question
1 pointsThe Longest bone in the human body is
A. Humerus B. Spine C. Femur D. Tibia மனித உடலின் மிக நீளமான எலும்பு
A. மேற்கை எலும்பு B. முதுகெலும்பு C. தொடை எலும்பு D. கால்முன்னெலும்பு CorrectIncorrectUnattempted - Question 9 of 10
9. Question
1 pointsA person donating blood should have a minimum hemoglobin level of
இரத்த தானம் செய்வதற்கு முன் மனிதனில் குறைந்தபட்சம் இருக்க வேண்டிய ஹீமோகுளோபின் அளவு
A. 10g B. 11.5 g C. 12.5 g D. 14 g CorrectIncorrectUnattempted - Question 10 of 10
10. Question
1 pointsConsider the statement:
Assertion (A): The eukaryotic cells have four kinds of rRNA molecules, namely 28 S rRNA, 18 S rRNA, 5.8 S rRNA, and 5 S rRNA.
Reason (R): The 28 S rRNA, 5.8 S rRNA, and 5 S rRNA occur in 60 S ribosomal subunit while 18 S rRNA occurs in 40 S ribosomal subunit of 80 S ribosomes of eukaryotes.
A. Both (A) and (R) are true, and (R) is a correct explanation to (A)
B. Both (A) and (R) are true, but (R) is not the correct explanation for (A)
C. (A) is true, and (R) is wrong
D. (A) is wrong, and (R) is trueகூற்று (A): யூகேரியோட்டிக் செல்கள் நான்கு விதமான மூலக்கூறுகளை கொண்டுள்ளது. அவைகள் முறையே 28 S rRNA, 18 S rRNA, 5.8 S rRNA மற்றும் 5 S rRNA.
காரணம் (R): யூகேரியோட்டில் உள்ள 80 S ரைபோசோம்கள் 28 S rRNA, 5.8 S rRNA மற்றும் 5 S rRNA மூலக்கூறுகள் 60 S ரைபோசோம்களின் பகுப்பிலும் மற்றும் 18 S rRNA 40 S ரைபோசோம்களின் பகுப்பிலும் காணப்படுகின்றன.A. (A) மற்றும் (R) இரண்டும் சரி மற்றும், மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமாகும்
B. (A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C. (A) என்பது உண்மையாகும் (R) என்பது தவறாகும்
D. (A) என்பது தவறாகும் (R) என்பது உண்மையாகும்CorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: DAY - 28 PYQ
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
GK One Liner Questions and Answers
TN New-book-important-one-line