TNPSC PREVIOUS YEAR QUESTIONS SCIENCE QUIZ – BIOLOGY
TNPSC PREVIOUS YEAR QUESTIONS taken from All TNPSC GROUP 1 Exam, All TNPSC GROUP 2 Exams, All TNPSC GROUP 4 Exams and other Exams Conducted by TNPSC
STEP 1: CLICK Start to Attend the Test
STEP 2: After Attending your Test CLICK SUMMERY —> FINISH TEST
STEP 3: Then You can RESTART QUIZ, VIEW ANSWERS, VIEW TOP SCORE if You want.
0 of 8 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" DAY - 40 PYQ "
0 of 8 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- Answered
- Review
- Question 1 of 8
1. Question
1 pointsIn lower organisms sometimes the entire mature organisms do not form gametes but they themselves behave as gametes and the fusion of such mature individuals is known as
A. Anisogamy B. Merogamy C. Paedogamy D. Hologamy கீழ்நிலை உயிரிகளில் சில சமயங்களில் முதிர்ந்த உயிரிகள் இனச்செல்களை உருவாக்காமல் அவ்வுயிரிகளே இனச் செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரிகளைத் தோற்றுவிக்கும் செயல்
A. வேறுபட்ட செல் சேர்க்கை B. மாறுபட்ட செல் சேர்க்கை C. இளம் செல் சேர்க்கை D. முழு சேர்க்கை CorrectIncorrectUnattempted - Question 2 of 8
2. Question
1 pointsSwine Flu is caused by
A. Rubella virus B. Rhino virus C. HINI virus D. Alpha virus பன்றி காய்ச்சலை உருவாக்கும் வைரஸ்
A. ருபல்லா வைரஸ் B. ரைனோ வைரஸ் C. HINI வைரஸ் D. ஆல்ஃபா வைரஸ் CorrectIncorrectUnattempted - Question 3 of 8
3. Question
1 pointsThe Androgen Binding protein is produced by
A. Hypothalamus B. Leydig cells C. Testosterone D. Sertoli cells ஆன்ட்ரோஜன் இணைவு புரதத்தை உற்பத்தி செய்பவை
A. ஹைபோதலாமஸ் B. லீடிக்செல்கள் C. டெஸ்டோஸ்டீரோன் D. செர்டோலி செல்கள் CorrectIncorrectUnattempted - Question 4 of 8
4. Question
1 pointsAssertion (A): Blood samples are usually taken from the veins rather than the artery
Reason (R): Low Pressure in the veins
A. Both (A) and (R) are true and (R) is a correct explanation to (A) B. (A) is true (R) is false C. (A) is false and (R) is true D. Both (A) and (R) are true but (R) is not the correct explanation to (A) கூற்று (A): இரத்த மாதிரிகள் எடுக்கத் தமனிகளை விடச் சிரைகளே சிறந்தவை
காரணம் (R): சிரைகளில் இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்
A. (A) மற்றும் (R) இரண்டும் சரி மற்றும், மேலும் (ஸி) என்பது (கி) விற்கு சரியான விளக்கமாகும் B. (A) என்பது உண்மையாகும் (R) என்பது தவறாகும் C. (A) என்பது தவறாகும் (R) என்பது உண்மையாகும் D. (A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல CorrectIncorrectUnattempted - Question 5 of 8
5. Question
1 pointsWhich of the following fact is incorrect about monocotyledonous plants?
A. Seed has single cotyledon B. Leaves have parallel venation C. Fibrous root system present D. Flowers are pentamerous பின்வரும் ஒருவித்திலை தாவரங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
A. விதை ஒரு வித்திலையை கொண்டது B. இலைகளில் இணைப்போக்கு நரம்பமைவு காணப்படுகிறது C. சல்லிவேர்த் தொகுப்பு காணப்படுகிறது D. ஐந்தங்க மலர் காணப்படுகிறது CorrectIncorrectUnattempted - Question 6 of 8
6. Question
1 pointsWhich of the following fact is incorrect about mitosis?
A. It occurs only in body cells B. Mitosis has two divisions C. Maintenance of 2n chromosomes D. Two diploid cells are produced மைட்டாசிஸ் பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
A. உடல் செல்களில் மட்டும் நடைபெறுகிறது B. மைட்டாசிஸ் இரு பகுப்புகளைக் கொண்டது C. ‘2n’ குரோமோசோம்கள் நிலைநிறுத்தப்படுகிறது D. இரு இருமய செல்கள் தோன்றுகின்றன CorrectIncorrectUnattempted - Question 7 of 8
7. Question
1 pointsWhich of the following facts are correct about prokaryotic cells
I. Prominent nucleus is absent II. Nucleolus is present III. Mitosis and meiosis cell divisions are taking place IV. Enveloped cell organelles are absent பின்வரும் புரோகேரியோட்டு செல்கள் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
I. தெளிவான உட்கரு கிடையாது II. நியூக்ளியோலஸ் காணப்படுகிறது III. மைட்டாசிஸ் மற்றும் மியாசிஸ் செல்பிரிதல் நடைபெறுகிறது IV. சவ்வினால் சூழப்பட்ட செல் நுண்ணுறுப்புகள் கிடையாது A. I & II only B. I & IV only C. II & III only D. III & IV only CorrectIncorrectUnattempted - Question 8 of 8
8. Question
1 pointsAn example of commonly used Insecticide is
A. Bordeaux mixture B. 2, 4-Dichloro phenoxy acetic acid C. Dichloro diphenyl trichloro ethane D. Arsenic பொதுவாகப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிக்கு எடுத்துக்காட்டு
A. போர்டாக்ஸ் கலவை B. 2, 4 டை குளோரோ பீனாக்ஸி அசிட்டிக் அமிலம் C. டைகுளோரோ டைபீனைல் ட்ரைகுளோரோ ஈத்தேன் D. ஆர்சனிக் CorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: DAY - 40 PYQ
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
GK One Liner Questions and Answers
TN New-book-important-one-line