TNPSC PREVIOUS YEAR QUESTIONS SCIENCE QUIZ – BIOLOGY
TNPSC PREVIOUS YEAR QUESTIONS taken from All TNPSC GROUP 1 Exam, All TNPSC GROUP 2 Exams, All TNPSC GROUP 4 Exams and other Exams Conducted by TNPSC
STEP 1: CLICK Start to Attend the Test
STEP 2: After Attending your Test CLICK SUMMERY —> FINISH TEST
STEP 3: Then You can RESTART QUIZ, VIEW ANSWERS, VIEW TOP SCORE if You want.
0 of 10 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" DAY - 52 PYQ "
0 of 10 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- Answered
- Review
- Question 1 of 10
1. Question
1 pointsSensitivity, congenital, traumatic, metabolic and associated with drugs, smoke and heavy alcohol consumption are characters of
A. Obesity B. Cataract C. Glaucoma D. Diabetics உணர்ச்சியற்றிருப்பது, கான்ஜெனிட்டல், டிரவுமாடிக், வளர்சிதை மாற்றம் மற்றும் மருந்து, புகை மற்றும் குடிபழக்கத்தோடு தொடர்புடைய நோய்
A. குண்டாக இருப்பது B. காட்ராக்ட் C. குளுக்கோமா D. நீரழிவு CorrectIncorrectUnattempted - Question 2 of 10
2. Question
1 pointsIn humans, which types of cells are affected by Malarial parasites?
A. Liver cell and RBC B. RBC and WBC C. RBC and TH Cells D. RBC and Epithelial cells மனிதனில், மலேரியா ஒட்டுண்ணியினால் எந்த வகை செல்கள் பாதிக்கப்படுகிறது?
A. கல்லீரல் செல் மற்றும் இரத்த சிவப்பு அணுக்கள் B. இரத்த சிவப்பு அணுக்கள் மற்றும் இரத்த வெள்ளை அணுக்கள் C. இரத்த சிவப்பு அணுக்கள் மற்றும் TH செல்கள் D. இரத்த சிவப்பு அணுக்கள் மற்றும் எபிடெர்மிஸ் செல்கள் CorrectIncorrectUnattempted - Question 3 of 10
3. Question
1 pointsWhich of the following is used in making printer ink, shoe polish and paint?
A. Lampblack B. Bone black C. Carbon black D. Copper black பின்வருவனவற்றுள் அச்சுப்பொறி, செருப்பு பாலிஷ் மற்றும் பெயிண்டுகளில் பயன்படுத்தப்படும் பொருள் யாது?
A. விளக்கு கருப்பு B. எலும்பு கருப்பு C. கார்பன் கருப்பு D. காப்பர் கருப்பு CorrectIncorrectUnattempted - Question 4 of 10
4. Question
1 pointsThe respiratory Quotient (RQ) is
A. (Volume of O2 consumed)/(Volume of CO2 evolved)
B. (Volume of CO2 evolved)/(Volume of O2 consumed)
C. (Volume of O2 evolved)/(Volume of CO2 consumed)
D. (Volume of CO2 consumed)/(Volume of O2 evolved)சுவாச ஈவு என்பது
A. (பயன்படுத்தப்படும் O2 அளவு)/(வெளிப்படும் CO2 அளவு )
B. (வெளிப்படும் CO2 அளவு)/(பயன்படுத்தப்படும் O2 அளவு)
C. (வெளிப்படும் O2 அளவு)/(பயன்படுத்தப்படும் CO2 அளவு)
D. (பயன்படுத்தப்படும் CO2 அளவு)/(வெளிப்படும் O2 அளவு)CorrectIncorrectUnattempted - Question 5 of 10
5. Question
1 pointsNutrition Atlas and Diet Atlas were published by / ஊட்டச்சத்து அட்லாஸ் மற்றும் உணவு அட்லாஸ் யாரால் வெளியிடப்படுகிறது?
A. ICMR B. UNICEF C. WHO D. FAO CorrectIncorrectUnattempted - Question 6 of 10
6. Question
1 pointsWorld Health Day / உலக சுகாதார தினம்
A. 7th November 2015 B. 7th January 2016 C. 7th October 2015 D. 7th April 2015 CorrectIncorrectUnattempted - Question 7 of 10
7. Question
1 pointsAccording to Fluid-Mosai model, Plasma membrane is made of
A. Cellulose and hemicellulose B. Phospholipids and hemicellulose C. Phospholipids and intrinsic proteins D. Phopholipids, intrinsic and extrinsic proteins திரவ மொசைக் மாதிரியின்படி, பிளாஸ்மா சவ்வானது ……………….. ஆல் ஆனது.
A. செல்லுலோஸ் மற்றும் ஹெமி செல்லுலோஸ் B. பாஸ்போலிபிட்டுகள் மற்றும் ஹெமி செல்லுலோஸ் C. பாஸ்போலிபிட்டுகள் மற்றும் உள்ளார்ந்த புரதங்கள் D. பாஸ்போலிபிட்டுகள், உள்ளார்ந்த புரதங்கள் மற்றும் வெளிப்புறப் புரதங்கள் CorrectIncorrectUnattempted - Question 8 of 10
8. Question
1 pointsIn whose name Jammu Tavi Botanical garden is named
A. Janakiammal B. Linnaeus C. Engler D. George Bentham ஜம்மு தாவி தாவரவியல் பூங்கா யார் பெயரில் அமைந்துள்ளது?
A. ஜானகியம்மாள் B. லின்னேயஸ் C. எங்ளர் D. ஜார்ஜ் பெந்தம் CorrectIncorrectUnattempted - Question 9 of 10
9. Question
1 pointsWho is the author of the Book Anatomy of seed plants?
A. A. Schmidt B. Katherine Esau C. Ray.F D. K.N. Rao விதைத் தாவரங்களின் உள்ளமைப்பியல் நூலை வெளியிட்டவர்
A. ஷ்மிட் B. கேத்தரின் ஈசா C. ரே.F D. K.N.ராவ் CorrectIncorrectUnattempted - Question 10 of 10
10. Question
1 pointsConsider the following statement:
Assertion (A): Neutrophils are belonging to the granulocytic type
Reason (R): Neutrophils contain no granules in the cytoplasm
A. Both (A) and (R) are correct B. Both (A) and (R) are wrong C. (A) is correct but (R) is wrong D. (A) is wrong but (R) is correct கீழ்க்கண்ட வாக்கியங்களை கருத்தில் கொள்க
கூற்று (A) : நியூட்ரோஃபில்கள் துகள் சார்ந்த இரத்த வெள்ளையணுக்கள்
காரணம் (R) : நியூட்ரோஃபில்களில் சைட்டோபிளாச துகள்கள் இல்லை
A. (A) மற்றும் (R) சரி B. (A) மற்றும் (R) தவறு C. (A) சரி (R) தவறு D. (A) தவறு (R) சரி CorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: DAY - 52 PYQ
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
GK One Liner Questions and Answers
TN New-book-important-one-line