TNPSC PREVIOUS YEAR QUESTIONS SCIENCE QUIZ – CHEMISTRY
TNPSC PREVIOUS YEAR QUESTIONS taken from All TNPSC GROUP 1 Exam, All TNPSC GROUP 2 Exams, All TNPSC GROUP 4 Exams and other Exams Conducted by TNPSC
STEP 1: CLICK Start to Attend the Test
STEP 2: After Attending your Test CLICK SUMMERY —> FINISH TEST
STEP 3: Then You can RESTART QUIZ, VIEW ANSWERS, VIEW TOP SCORE if You want.
0 of 10 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" DAY - 31 PYQ "
0 of 10 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- Answered
- Review
- Question 1 of 10
1. Question
1 pointsThe neutrino has
A. Negative charge and half-spin B. Zero charges and half-spin C. Positive charge and integer spin D. Zero charges and integer spin நியூட்ரினோ பெற்றிருப்பது
A. எதிர் மின்னூட்டம் மற்றும் அரைதற்சுழற்சி B. சுழி மின்னூட்டம் மற்றும் அரைதற்சுழற்சி C. நேர் மின்னூட்டம் மற்றும் முழுதற்சுழற்சி D. சுழி மின்னூட்டம் மற்றும் முழுதற்சுழற்சி CorrectIncorrectUnattempted - Question 2 of 10
2. Question
1 pointsMatch the following
a. Chloride- 1. Constituent of plastocyanin
b. Zinc – 2. Enzyme activator for photolysis
c. Copper – 3. Necessary for translocation of sugars
d. Boron 4. Essential for the biosynthesis of IAAபொருத்துக
a) குளோரைடு – 1. பிளாஸ்டோசயனின் உட்பொருள்
b) ஜிங் – 2. ஒளிப்பிளத்தலின் நொதி செயல்படுவதற்கு
c) காப்பர் – 3. சர்க்கரை இடர்பெயர்விற்கு இன்றியமையாதது
d) போரான் – 4. IAA உயிரியல் சேர்க்கைக்கு முக்கியமானதுA. 2 4 3 1
B. 2 4 1 3
C. 4 3 2 1
D. 4 3 2 1CorrectIncorrectUnattempted - Question 3 of 10
3. Question
1 pointsWhich one is antiseptics?
A. Cyclopropane B. Thymol C. Nitrous oxide D. Thiopental sodium கீழ்க்கண்டவற்றில் கிருமி நாசினி எது?
A. வளைய புரோப்பேன் B. தைமால் C. நைட்ரஸ் ஆக்சைடு D. தயோபென்டால் சோடியம் CorrectIncorrectUnattempted - Question 4 of 10
4. Question
1 pointsWhich of the following is an example for a gel
A. Milk B. Butter C. Ink D. Paint கீழ்க்கண்டவற்றுள் எது களிக்கு ஒரு உதாரணம் ஆகும்?
A. பால் B. வெண்ணெய் C. மை D. வண்ணப்பூச்சு CorrectIncorrectUnattempted - Question 5 of 10
5. Question
1 pointsOxidation of glucose using mild oxidizing agents like bromine water gives
A. saccharic acid B. glucoric acid C. gluconic acid D. aldaric acid புரோமின் நீர் போன்ற மென்மையாக ஆக்ஸிஜனேற்றி கொண்டு ஆக்ஸிஜனேற்றம் புரியும் குளுக்கோஸ் கொடுப்பது
A. சர்க்காரிக் அமிலம் B. குளுக்கோரிக் அமிலம் C. குளுக்கானிக் அமிலம் D. அல்டாரிக் அமிலம் CorrectIncorrectUnattempted - Question 6 of 10
6. Question
1 pointsThe carbohydrate present in the milk of all animals is
A. sucrose B. maltose C. glucose D. lactose அனைத்து விலங்குகளின் பாலில் இருக்கக்கூடிய கார்போஹைட்ரேட்
A. சுக்ரோஸ் B. மால்டோஸ் C. குளுக்கோஸ் D. லாக்டோஸ் CorrectIncorrectUnattempted - Question 7 of 10
7. Question
1 pointsOn Increasing the concentration of the reactants, the rate of a reaction
A. increases B. decreases C. remains unaltered D. first decreases and then increases ஒரு வினையின் வேகமானது, அதன் வினைபடுபொருளின் மோலார் செறிவை அதிகப்படுத்தும் போது
A. அதிகரிக்கும் B. குறையும் C. மாறாமல் இருக்கும் D. முதலில் குறையும் பின்பு அதிகரிக்கும் CorrectIncorrectUnattempted - Question 8 of 10
8. Question
1 pointsWhich among the following is not an isotope of uranium?
பின்வருவனவற்றுள் எது யுரேனியத்தின் ஐசோடோப்பு அல்ல?
A. 234U B. 236U C. 238U D. 232U CorrectIncorrectUnattempted - Question 9 of 10
9. Question
1 pointsWhich among the following is a Lanthanide?
பின்வருவனவற்றுள் எது லாந்தனைடு ஆகும்?
A. Pu B. U C. Th D. Gd CorrectIncorrectUnattempted - Question 10 of 10
10. Question
1 pointsIsobars are atoms having ——
A. Same mass number and same atomic number B. Same mass number and different atomic number C. Different mass number and same atomic number D. Different mass number and different atomic number ஐசோபார்கள் என்பவை ………………………………….. கொண்ட அணுக்கள் ஆகும்.
A. ஒரே நிறை எண் மற்றும் ஒரே அணு எண் B. ஒரே நிறை எண் மற்றும் வேறுபட்ட அணு எண் C. வேறுபட்ட நிறை எண் மற்றும் ஒரே அணு எண் D. வேறுபட்ட நிறை எண் மற்றும் வேறுபட்ட அணு எண் CorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: DAY - 31 PYQ
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
GK One Liner Questions and Answers
TN New-book-important-one-line