TNPSC PREVIOUS YEAR QUESTIONS SCIENCE QUIZ – CHEMISTRY
TNPSC PREVIOUS YEAR QUESTIONS taken from All TNPSC GROUP 1 Exam, All TNPSC GROUP 2 Exams, All TNPSC GROUP 4 Exams and other Exams Conducted by TNPSC
STEP 1: CLICK Start to Attend the Test
STEP 2: After Attending your Test CLICK SUMMERY —> FINISH TEST
STEP 3: Then You can RESTART QUIZ, VIEW ANSWERS, VIEW TOP SCORE if You want.
0 of 10 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" DAY - 53 PYQ "
0 of 10 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- Answered
- Review
- Question 1 of 10
1. Question
1 pointsA Ferric chloride sol moves the negative electrode. The colloidal particles carry
A. No charge B. Positive charge C. Negative charge D. Both + and – charge பெர்ரிக்குளோரைடு கூழ்மம் எதிர் மின்முனையை நோக்கி நகர்கின்றது எனில், கூழ்மத்துகள் பெற்றுள்ள மின் சுமை
A. மின்சுமை இல்லை B. நேர்மின் சுமை C. எதிர்மின்சுமை D. + மற்றும் – மின்சுமை CorrectIncorrectUnattempted - Question 2 of 10
2. Question
1 pointsWhich is wrongly matched?
A. Foam – Soda water B. Sol – Ink C. Aerosol – Milk D. Gel – Butter கீழ்க்கண்டவற்றுள் பொருத்தமில்லாததைத் தேர்ந்தெடு
A. நுரை – சோடா நீர் B. கரைசல் – மை C. வளிமக்கரைசல் – பால் D. களி – வெண்ணெய் CorrectIncorrectUnattempted - Question 3 of 10
3. Question
1 pointsWhich of the following is/are correct?
- Atomic radius increases when going down a group
- Nuclear charge decreases on moving from left to right in a period
- An anion is larger than its parent atom
கீழ்க்கண்டவற்றுள் எவை சரியான வாக்கியங்கள்?
- ஒரு தொகுதியின் மேலிருந்து கீழாக அணுவின் ஆரம் கூடுகிறது.
- ஒரு தொடரில் இடமிருந்து வலமாக செல்லும்போது அணுக்கருவின் மின்னூட்டம் குறைகிறது.
- ஒரு அணுவின் எதிர்மின் அயனி, அணுவை விட பெரிய உருவம் கொண்டது.
A. I & II only B. II & III only C. III only D. I & III only CorrectIncorrectUnattempted - Question 4 of 10
4. Question
1 pointsThe highest bond order among the following molecules is / அதிக பிணைப்பு எண் கொண்ட மூலக்கூறு
A. N2 B. O2 C. H2 D. NO CorrectIncorrectUnattempted - Question 5 of 10
5. Question
1 pointsWhich is not a natural silicate?
A. Quartz B. Mica C. Glass D. Feldspar எது இயற்கையான சிலிக்கேட் அல்ல?
A. குவார்ட்ஸ் B. மைக்கா C. கண்ணாடி D. பெல்ட்ஸ்பர் CorrectIncorrectUnattempted - Question 6 of 10
6. Question
1 pointsThe reaction taking place at anode and cathode are respectively
A. Oxidation, reduction B. Reduction, oxidation C. Reduction, hydrolysis D. Oxidation, hydrolysis நேர்மின்வாய் மற்றும் எதிர்மின்வாயில் நடைபெறும் வினைகள் முறையே
A. ஆக்ஸிஜனேற்றம், ஒடுக்கம் B. ஒடுக்கம், ஆக்ஸிஜனேற்றம் C. ஒடுக்கம், நீராற்பகுத்தல் D. ஆக்ஸிஜனேற்றம், நீராற்பகுத்தல் CorrectIncorrectUnattempted - Question 7 of 10
7. Question
1 pointsConsider the following statements:
- Natural uranium contains 235U and 238U isotopes
- 233U and 235U can be used as fission fuels
- 235U and 238U can be used directly as fission fuel
பின்வரும் கூற்றுக்களை காண்க
- இயற்கையில் கிடைக்கும் யுரேனியம் 233U மற்றும் 238U ஐசோடோப்புகளை பெற்றுள்ளது
- 233U மற்றும் 233U இரண்டும் அணுக்கரு பிளப்பு உலைகளில் எரிபொருளாக பயன்படுத்தலாம்.
- 235U மற்றும் 238U இரண்டும் அணுக்கரு பிளப்பு உலைகளில் எரிபொருளாக பயன்படுத்தலாம்.
A. I only B. I & II only C. II & III only D. I & III only CorrectIncorrectUnattempted - Question 8 of 10
8. Question
1 pointsWhich isotope is used as fuel in space aircraft? / விண்வெளி எந்திரங்களில் எரிபொருளாக பயன்படும் ஐசோடோப் எது?
A. U235 B. Pu238 C. La140 D. Ce142 CorrectIncorrectUnattempted - Question 9 of 10
9. Question
1 pointsNon-reducing sugar is
A. Sucrose B. Glucose C. Fructose D. Aldose ஒடுக்கும் தன்மையற்ற சர்க்கரை எது?
A. சுக்ரோஸ் B. குளுக்கோஸ் C. பிரக்டோஸ் D. ஆல்டோஸ் CorrectIncorrectUnattempted - Question 10 of 10
10. Question
1 pointsIn an electrolytic cell, the chemical change that occurs at the negative electrode is called
A. Oxidation B. Reduction C. Neutralization D. Precipitation ஒரு மின்கலத்தில் எதிர்மின்வாயில் நிகழும் வேதிவினைக்கு ………………. என்று பெயர்.
A. ஆக்ஸிஜனேற்றம் B. ஒடுக்கம் C. நடுநிலையாக்கல் D. வீழ்படிவாக்கல் CorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: DAY - 53 PYQ
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
GK One Liner Questions and Answers
TN New-book-important-one-line