TNPSC PREVIOUS YEAR QUESTIONS SOCIAL SCIENCE QUIZ – ECONOMY
TNPSC PREVIOUS YEAR QUESTIONS taken from All TNPSC GROUP 1 Exam, All TNPSC GROUP 2 Exams, All TNPSC GROUP 4 Exams and other Exams Conducted by TNPSC
STEP 1: CLICK Start to Attend the Test
STEP 2: After Attending your Test CLICK SUMMERY —> FINISH TEST
STEP 3: Then You can RESTART QUIZ, VIEW ANSWERS, VIEW TOP SCORE if You want.
0 of 10 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" DAY - 65 PYQ "
0 of 10 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- Answered
- Review
- Question 1 of 10
1. Question
4 pointsWhich one of the following comes under the fiscal policy?
A. Bank rate policy B. Public Expenditure C. Open Market Operation D. The variable Cash reserve ratio பின்வருவனவற்றுள் எது நிதிக்கொள்கையின் கீழ் வரும்?
A. வங்கி வீதம் B. அரசின் செலவு C. வெளிஅங்காடி நடவடிக்கை D. மாறும் ரொக்க இருப்பு வீதம் CorrectIncorrectUnattempted - Question 2 of 10
2. Question
1 pointsWhen the value of exports is more than the value of imports, then the balance of trade is……………
A. Favourable balance of trade B. Unfavourable C. Balanced Trade D. Unbalanced Trade இறக்குமதியின் மதிப்பைக் காட்டிலும், ஏற்றுமதியின் மதிப்பு கூடுதலாக இருக்கும் பொழுது உள்ள வணிக நிலை
A. சாதகமான வணிக நிலை B. சாதகமற்ற வணிக நிலை C. சமமாக்கப்பட்ட வணிகம் D. சமமாக்கபடாத வணிகம் CorrectIncorrectUnattempted - Question 3 of 10
3. Question
1 pointsWho is associated with Green Revolution in India?
A. M.S. Swaminathan and R. Venkatraman B. A.M. Khusro and M.S. Swaminathan C. A.M. Khusro and P. Chidambaram D. M.S. Swaminathan and C.Subramanian இந்தியாவில் பசுமைப் புரட்சியை அறிமுகம் செய்தவர்கள் யார்?
A. M.S.சுவாமிநாதன் மற்றும் R.வெங்கட்ராமன் B. A.M. குஷ்ரோ மற்றும் M.S.சுவாமிநாதன் C. A.M. குஷ்ரோ மற்றும் C.சிதம்பரம் D. M.S. சுவாமிநாதன் மற்றும் C.சுப்பிரமணியன் CorrectIncorrectUnattempted - Question 4 of 10
4. Question
1 pointsExpand SIM / சிம் என்பதன் விரிவாக்கம் எது?
A. Subscriber Identity Module B. Subscriber Index Module C. Service Identity Module D. Service Index Machine CorrectIncorrectUnattempted - Question 5 of 10
5. Question
1 points“Pink revolution” is associated with
A. Fruits B. Crops C. Dairy farming D. Flowers “இளஞ்சிவப்பு புரட்சி” எதனுடன் தொடர்புடையது
A. கனிகள் B. பயிர்கள் C. பால் பண்ணைத் தொழில் D. மலர்கள் CorrectIncorrectUnattempted - Question 6 of 10
6. Question
1 pointsAs per National Sample Survey, (NSS) 27th round in India —— of the rural population has no skills at all / தேசிய மாதிரி மதிப்பீட்டின்படி (NSS) தனது 27 வது சுற்றில் இந்தியாவில் ……………..மக்கள் திறமையற்றவர்களாக இருக்கிறார்கள் என்கிறது.
A. 91% B. 70% C. 84% D. 94% CorrectIncorrectUnattempted - Question 7 of 10
7. Question
1 pointsThe fiscal deficit is equal to
A. Revenue receipts + Capital receipts = Total expenditure B. Market borrowing and other liabilities C. Revenue receipts – Interest payments D. Revenue receipts + Investment நிதிபற்றாக்குறை என்பது……………………
A. வருமான ரசீது + முதல் ரசீது = மொத்த செலவு B. அங்காடியில் கடன் வாங்குதல் மற்றும் இதர பொறுப்புகள் C. வருமான ரசீது – வட்டி செலவினம் D. வருமான ரசீது + முதலீடுகள் CorrectIncorrectUnattempted - Question 8 of 10
8. Question
1 pointsWhich country has become the world’s first country to enforce equal pay for women and men?
A. Finland B. France C. Iceland D. Sweden ஆண், பெண். இருவருக்கும் சமமான ஊதியம் என்ற சட்டத்தை உலகில் முதன்முதலில் கொண்டு வந்த நாடு எது?
A. பின்லாந்து B. பிரான்ஸ் C. ஐஸ்லாந்து D. ஸ்வீடன் CorrectIncorrectUnattempted - Question 9 of 10
9. Question
1 pointsThe food corporation of India was set up in the year / இந்திய உணவுக் கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு……………………………
A. 1962 B. 1963 C. 1964 D. 1965 CorrectIncorrectUnattempted - Question 10 of 10
10. Question
1 pointsWhich of the following state will be hosting the 39th National games in 2022?
A. Meghalaya B. Mizoram C. Assam D. Nagaland 39 வது தேசிய விளையாட்டு 2022 இல் எந்த மாநிலம் நடத்த உள்ளது?
A. மேகாலயா B. மிசோரம் C. அசாம் D. நாகாலாந்து CorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: DAY - 65 PYQ
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
GK One Liner Questions and Answers
TN New-book-important-one-line
It’s really use full for exam 😊