TNPSC PREVIOUS YEAR QUESTIONS SOCIAL SCIENCE QUIZ – GEOGRAPHY
TNPSC PREVIOUS YEAR QUESTIONS taken from All TNPSC GROUP 1 Exam, All TNPSC GROUP 2 Exams, All TNPSC GROUP 4 Exams and other Exams Conducted by TNPSC
STEP 1: CLICK Start to Attend the Test
STEP 2: After Attending your Test CLICK SUMMERY —> FINISH TEST
STEP 3: Then You can RESTART QUIZ, VIEW ANSWERS, VIEW TOP SCORE if You want.
0 of 10 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" DAY - 24 PYQ "
0 of 10 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- Answered
- Review
- Question 1 of 10
1. Question
1 pointsConsider the following National Parks
- Keoladeo National Park
- Dachigam National Park
- Gir National Park
- Manas National Park
Which National Parks Located North of Tropic of Cancer
பின்வரும் தேசிய பூங்காக்களை கவனி
- கியோலதியோ தேசிய பூங்கா
- டாட்சிகாம் தேசிய பூங்கா
- கிர் தேசிய பூங்கா
- மானாஸ் தேசிய பூங்கா
எந்த தேசிய பூங்கா கடக ரேகைக்கு வடக்கில் அமைந்துள்ளது
A. I & II only B. II only C. II & IV only D. I, II & IV only CorrectIncorrectUnattempted - Question 2 of 10
2. Question
1 pointsThe river, which originates from the glacier located to the east of the Manasarovar lake, is
A. Ganga B. Yamuna C. Brahmaputra D. Indus மானசரோவர் ஏரிக்கு கிழக்கே அமைந்துள்ள பனியாற்றிலிருந்து தோன்றும் நதி
A. கங்கை B. யமுனா C. பிரம்மபுத்திரா D. சிந்து CorrectIncorrectUnattempted - Question 3 of 10
3. Question
1 pointsBird – Foot delta is best formed by
A. Mississipi B. Ganga C. Amazon D. Nile பறவைப் பாத டெல்டாவிற்கு மிகச் சிறந்த உதாரணம் எது?
A. மிசிசிபி B. கங்கை C. அமேசான் D. நைல் CorrectIncorrectUnattempted - Question 4 of 10
4. Question
1 pointsBlack soil is also known as
A. Khadar B. Kankar C. Regur D. Red கரிசல் மண் எனப்படுவது
A. காதர் B. கங்கர் C. ரீகர் D. சிவப்பு CorrectIncorrectUnattempted - Question 5 of 10
5. Question
1 pointsAs per the 2011 census, the population of India is
A. 646 million B. 745 million C. 1210 million D. 1029 million 2011 – ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை அளவு என்ன?
A. 646 மில்லியன் B. 745 மில்லியன் C. 1210 மில்லியன் D. 1029 மில்லியன் CorrectIncorrectUnattempted - Question 6 of 10
6. Question
1 pointsFind the incorrect statement(s) from the following
- Owing to overpopulation, the per capita availability of water is going up.
- Due to the growing population, the per capita availability of water is going down.
- Urbanisation and Industrialisation are the causes for deteriorating water reservoirs quality.
- Urbanisation and Industrialisation are not the causes for declining water reservoirs quality.
பின்வருவனவற்றுள் தவறான கூற்றுகளைக் காண்க
1. மிகை மக்கள் தொகையின் காரணமாக கிடைக்ககூடிய தலா நீரினளவு கூடும். 2. மக்கட் தொகைப் பெருக்கத்தின் காரணமாக கிடைக்கக்கூடிய தலை வீத தண்ணீரினளவு குறையும். 3. நீர்நிலைகளின் தரக்குறைவிற்கு நகர்மயமாதலும் தொழில்மயமாதலும் காரணமாகும். 4. நீர்நிலைகளின் தரக்குறைபாட்ற்கு நகர்மயமாதலும் தொழில்மயமாதலும் காரணமல்ல. A. (i) & (iv) only B. (i) & (iii) only C. (ii) & (iii) only D. (ii) & (iv) only CorrectIncorrectUnattempted - Question 7 of 10
7. Question
1 pointsSudden fall in barometer reading is the indication of
A. Earthquake B. Rain C. Storm D. Clear weather பாராமானி அளவீடு திடீரென குறைவது எதை காட்டுகிறது
A. நிலநடுக்கம் B. மழை C. புயல் D. தெளிவான வானிலை CorrectIncorrectUnattempted - Question 8 of 10
8. Question
1 pointsMatch the following
Mountain Pass – State
a. Bum la-1. Sikkim
b. Khardungla – 2. Jammu and Kashmir
a. Nathu la – 3. Himachal Pradesh
b. Shipki la – 4. Arunachal Pradeshபொருத்துக
மலைகணவாய் – மாநிலம்
a. பூம் லா-1 .சிக்கிம்
b. கார்டுங்லா -2. ஜம்மு காஷ்மீர்
c. நாது லா-3. ஹிம்மாசல பிரதேசம்
d. சிப்கி லா – 4. அருணாச்சல பிரதேசம்A. 2 1 4 3
B. 2 4 3 1
C. 4 2 1 3
D. 4 2 3 1CorrectIncorrectUnattempted - Question 9 of 10
9. Question
1 pointsWhich one of the following is not correctly matched?
A. Hazaribagh – Mica B. Jaduguda – Uranium C. Hutti – Gold D. Zawar – Copper பின்வருவனவற்றில் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?
A. ஹசார்பாக் – மைகா B. ஜடுகுடா – யுரேனியம் C. ஹட்டி – தங்கம் D. ஜாவர் – தாமிரம் CorrectIncorrectUnattempted - Question 10 of 10
10. Question
1 pointsThe mouth of the volcano is known
A. Cone B. Pipe C. Vent D. Focus எரிமலையின் வாய் என்றழைக்கப்படுவது
A. கூம்பு B. குழாய் C. வென்ட் D. மையம் CorrectIncorrectUnattempted
LIVE RESULT
Leaderboard: DAY - 24 PYQ
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
GK One Liner Questions and Answers
TN New-book-important-one-line