TNPSC PREVIOUS YEAR QUESTIONS SOCIAL SCIENCE QUIZ – GEOGRAPHY
TNPSC PREVIOUS YEAR QUESTIONS taken from All TNPSC GROUP 1 Exam, All TNPSC GROUP 2 Exams, All TNPSC GROUP 4 Exams and other Exams Conducted by TNPSC
STEP 1: CLICK Start to Attend the Test
STEP 2: After Attending your Test CLICK SUMMERY —> FINISH TEST
STEP 3: Then You can RESTART QUIZ, VIEW ANSWERS, VIEW TOP SCORE if You want.
0 of 10 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" DAY - 43 PYQ "
0 of 10 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- Answered
- Review
- Question 1 of 10
1. Question
1 pointsThe world’s longest Rail Tunnel is opened by which country?
A. England B. Finland C. Ireland D. Switzerland உலகிலேயே நீளமான சுரங்க ரயில் பாதை எந்த நாட்டில் துவக்கப்பட்டது?
A. இங்கிலாந்து B. பின்லாந்து C. அயர்லாந்து D. ஸ்விச்சர்லாந்து CorrectIncorrectUnattempted - Question 2 of 10
2. Question
1 pointsWhat percentage of salt is found in the river water? / ஆற்று நீரில் காணப்படக்கூடிய உப்பின் சதவிகிதம் என்ன?
A. 4% only B. 10% only C. 5% only D. 2% only CorrectIncorrectUnattempted - Question 3 of 10
3. Question
1 pointsWhich of the following is the major source of marine deposits?
A. Terrigenous sources B. Volcanic eruptions C. Marine plants and animals D. All of these கீழ்க்கண்டவற்றுள் எவை கடலடி படிவுகளில் முதன்மையானவை?
A. டெரிஜினியஸ் வளங்கள் B. எரிமலை வெடித்த பொருட்கள் C. கடல் தாவர மற்றும் விலங்கினங்கள் D. மேற்கூறிய அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 4 of 10
4. Question
1 pointsWhich of the following is a coral island?
A. Maldives B. Mumbai C. Andaman & Nicobar D. Lakshadweep கீழ்க்கண்டவற்றுள் எத்தீவு பவளத்தீவு என்று அழைக்கப்படுகின்றது?
A. மாலத்தீவு B. மும்பை C. அந்தமான் மற்றும் நிக்கோபார் D. இலட்சத்தீவுகள் CorrectIncorrectUnattempted - Question 5 of 10
5. Question
1 pointsThe main problem of India’s heavy population pressure is due to
A. Government welfare scheme conducive for increasing birth rates B. People’s increased standard of living due to increasing their income purchasing power level will increase the birth rate C. High level of birth rate coupled with the falling death rate D. Failure of the government’s population control measures இந்தியாவின் அதிக மக்கள் தொகை அடர்த்திக்கான முக்கிய காரணம்?
A. அரசின் நலத்திட்டங்கள் பிறப்பு விகித அதிகரிப்பிற்கு சாதகமாக உள்ளது. B. மக்களின் அதிகரிக்கின்ற வாழ்க்கைத்தரம், வருமானம் வாங்கும் சக்தி பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும். C. அதிகரிக்கின்ற பிறப்பு விகிதத்துடன் குறைகின்ற இறப்பு விகிதம். D. அரசின் மக்கள் தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தோல்வி. CorrectIncorrectUnattempted - Question 6 of 10
6. Question
1 pointsSimilipal is……………………………
A. Sanctuary B. Biosphere reserve C. National park D. Zoo சிமிலிபால் என்பது?
A. சரணாலயம் B. உயிர்க்கோளக் காப்பகம் C. தேசிய பூங்கா D. மிருககாட்சி சாலை CorrectIncorrectUnattempted - Question 7 of 10
7. Question
1 pointsWhich of the following are the marine deposits
1. Sands
2. Salts
3. Ocean materials
4. Clay and Mud
5. All of these
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எவை கடலடி படிவுகள் ஆகும்.
1. மணல்
2. உப்புகள்
3. கடல்பொருட்கள்
4. களிமண் மற்றும் சேறு
5. மேற்கூறிய அனைத்தும்A. 1 & 2 only B. 2 & 3 only C. 3 only D. 5 CorrectIncorrectUnattempted - Question 8 of 10
8. Question
1 pointsMatch the Following
Name of the Biosphere Reserve State
a. Great Rann of kutch – 1. Tamil Nadu b. Gulf of Mannar – 2. Gujarat c. Sunderbans – 3. Himachal Pradesh d. Cold Desert – 4. West Bengal பல்லுயிர் காப்பகம் – மாநிலங்கள்
a. கச்சு வளைகுடா – 1.தமிழ்நாடு b. மன்னார் வளைகுடா – 2. குஜராத் c. சுந்தரவனம் – 3 ஹிமாச்சல பிரதேசம் d. குளிர்பாலைவனம் – 4. மேற்குவங்கம் A. 2 1 4 3 B. 1 2 3 4 C. 1 2 4 3 D. 4 2 1 3 CorrectIncorrectUnattempted - Question 9 of 10
9. Question
1 pointsMatch the Following
a. Nandadevi – 1. Uttarakhand b. Nilgiri – 2. T.N, Kerala, Karnatak c. Dihang-Dibang – 3. Madhya Pradesh d. Pachmarhi – 4. Arunachal Pradesh e. Seshachalam Hills – 5. Andhra Pradesh பொருத்துக
a. நந்தாதேவி – 1. உத்ரகாண்ட் b. நீலகிரி – 2. தமிழ்நாடு, கேரளா ,கர்நாடகா c. திஹாங் – திபாங் – 3.மத்தியபிரதேசம் d. பச்மார்கி – 4.அருணாச்சலபிரதேசம் e. ஷேசாசலம் – 5. ஆந்திரபிரதேசம் A. 1 2 4 3 5 B. 1 2 4 3 5 C. 3 4 5 1 2 D. 1 2 5 4 3 CorrectIncorrectUnattempted - Question 10 of 10
10. Question
1 pointsMatch the Following
a. Similipal – 1. Madhya Pradesh, Chattisgarh b. Achanakamar – Amarkantak – 2. Assam c. Khangechendzonga – 3. Kerala, T. N. d. Agasthyamalai – 4. Sikkim e. Manas – 5. Odisha பொருத்துக
a. சிமிலிபால் -1. மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் b. அட்சனாகர் – அமர்கந்தக் – 2. அஸ்ஸாம் c. கன்ஜன்ஜங்கா – 3. கேரளா, தமிழ்நாடு d. அகஸ்தியமலை – 4. சிக்கிம் e. மனாஸ் – 5. ஒடிசா A. 3 4 5 1 2 B. 5 4 2 1 3 C. 1 2 4 3 5 D. 5 1 4 3 2 CorrectIncorrectUnattempted
LIVE RESULT
Leaderboard: DAY - 43 PYQ
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
GK One Liner Questions and Answers
TN New-book-important-one-line