TNPSC PREVIOUS YEAR QUESTIONS SOCIAL SCIENCE QUIZ – GEOGRAPHY
TNPSC PREVIOUS YEAR QUESTIONS taken from All TNPSC GROUP 1 Exam, All TNPSC GROUP 2 Exams, All TNPSC GROUP 4 Exams and other Exams Conducted by TNPSC
STEP 1: CLICK Start to Attend the Test
STEP 2: After Attending your Test CLICK SUMMERY —> FINISH TEST
STEP 3: Then You can RESTART QUIZ, VIEW ANSWERS, VIEW TOP SCORE if You want.
0 of 10 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" DAY - 50 PYQ "
0 of 10 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- Answered
- Review
- Question 1 of 10
1. Question
1 pointsMatch the Following
a. Panna – 1. Madhya Pradesh b. Dibru-Saikhowa – 2. Assam c. Nokrek – 3. Andaman & Nicobar Islands d. Great Nicobar – 4. Meghalaya பொருத்துக
a. பன்னா – 1. மத்தியபிரதேசம் b. திப்ரு – சைக்கோவா – 2. அசாம் c. நாக்ரக் – 3. அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள் d. நிகோபர் – 4. மேகாலயா A. 1 3 2 4 B. 4 2 3 1 C. 1 2 4 3 D. 1 3 4 2 CorrectIncorrectUnattempted - Question 2 of 10
2. Question
1 pointsAsteroids are found between
A. Mercury & Venus B. Venus & Earth C. Earth & Mars D. Mars & Jupiter குறுங்கோள்கள் இவைகளுக்கு இடையில் காணப்படுகின்றன
A. புதன் மற்றும் வெள்ளி B. வெள்ளி மற்றும் பூமி C. பூமி மற்றும் செவ்வாய் D. செவ்வாய் மற்றும் வியாழன் CorrectIncorrectUnattempted - Question 3 of 10
3. Question
1 pointsWhich Monsoon area does India come under?
A. Area of monsoonal tendencies B. Area of monsoon effects C. Area of modified monsoon D. Area of true monsoon இந்தியா எவ்வித பருவநிலை பகுதிக்கு கீழ் உள்ளது?
A. மழைக்கால போக்குகளின் பகுதி B. பருவமழை விளைவு பகுதி C. மாற்றப்பட்ட பருவநிலை பகுதி D. உண்மையான பருவமழை பகுதி CorrectIncorrectUnattempted - Question 4 of 10
4. Question
1 pointsYokohama strategy and plan of action was associated with
A. Natural resources management B. Natural Disaster management C. World Wars D. World Poverty யோகஹாமா செயல் வரைவு திட்டம் இதனுடன் தொடர்பு கொண்டது
A. இயற்கைவள மேலாண்மை B. இயற்கை பேரிடர் மேலாண்மை C. உலக போர்கள் D. உலக வறுமை CorrectIncorrectUnattempted - Question 5 of 10
5. Question
1 pointsThe ore of mercury is
A. Garnierite B. Chalcocite C. Sperrylite D. Cinnabar பாதரசத்தின் தாது
A. கார்னிரைட் B. சால்கோசைட் C. ஸ்பெர்ரிலைட் D. சின்னபார் CorrectIncorrectUnattempted - Question 6 of 10
6. Question
1 pointsWhich is the largest salt lake in India
A. Sat Tal B. Pulicat Lake C. Sambhar lake D. Nako lake இந்தியாவின் மிகப்பெரிய உப்பு ஏரி எது?
A. சாத் தல் B. புலிகாட் ஏரி C. சாம்பார் ஏரி D. நகோ ஏரி CorrectIncorrectUnattempted - Question 7 of 10
7. Question
1 pointsWhich is the largest plate of the Earth surface?
A. Indian Plate B. Asian Plate C. Pacific Plate D. Antartica Plate புவியின் பெரிய தட்டு எது?
A. இந்திய தட்டு B. ஆசிய தட்டு C. பசிபிக் தட்டு D. அண்டார்க்டிகா தட்டு CorrectIncorrectUnattempted - Question 8 of 10
8. Question
1 pointsConsider the following statements, choose the correct answer using the code given below:
Taiga forest:
i. These are the largest biome located between 500 and 600 North latitudes
ii. More than 1700 species of trees are found in this forest
iii. Trees shed their leaves during summer
ஊசியிலைக் காடுகள் பற்றிய கீழ்காணும் வாக்கியங்களை அடிப்படையாக கொண்டு சரியான விடையை கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து தேர்வு செய்க.
i. 500 முதல் 600 வட அட்சக் கோடுகளுக்கு இடையில் அமைந்துள்ள இந்தக் காடுகளே மிகப்பெரிய உயிரின சூழ்வாழிடங்கள் ஆகும்.
ii. இக்காடுகளில் ஏறக்குறைய 1700 வகையான மரவகைகள் காணப்படுகின்றன.
iii. இம்மரங்கள் கோடைகாலத்தில் இலைகளை உதிர்த்துவிடுகின்றன.A. (i) only B. (i) & (ii) only C. (i) & (iii) only D. (i), (ii) & (iii) CorrectIncorrectUnattempted - Question 9 of 10
9. Question
1 pointsThe heavy air traffic in the world is that between the city of
A. Japan & Tokyo B. Los Angeles & New York C. Singapore & Malaysia D. London & New York உலகின் செறிந்த விமான போக்குவரத்து இவ்விரு நகரங்களுக்கிடையே நடைபெறுகிறது
A. ஜப்பான் & டோக்கியோ B. லாஸ் ஏஞ்சல்ஸ் & நியூயார்க் C. சிங்கப்பூர் & மலேசியா D. இலண்டன் & நியூயார்க் CorrectIncorrectUnattempted - Question 10 of 10
10. Question
1 pointsPhysical features like Mountains, Plateaus, Rivers and Oceans are drawn on a ——
A. Political map B. Thematic map C. Physical map D. All these மலைகள், பீடபூமிகள், ஆறுகள், கடல்கள் போன்ற இயற்கைக் கூறுகளை வரைந்துகாட்டுவது
A. அரசியல் வரைபடங்கள் B. கருத்து சார் வரைபடங்கள் C. இயற்கை அமைப்பு வரைபடங்கள் D. இவையனைத்தும் CorrectIncorrectUnattempted
LIVE RESULT
Leaderboard: DAY - 50 PYQ
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
GK One Liner Questions and Answers
TN New-book-important-one-line