TNPSC PREVIOUS YEAR QUESTIONS SOCIAL SCIENCE QUIZ – HISTORY
TNPSC PREVIOUS YEAR QUESTIONS taken from All TNPSC GROUP 1 Exam, All TNPSC GROUP 2 Exams, All TNPSC GROUP 4 Exams and other Exams Conducted by TNPSC
STEP 1: CLICK Start to Attend the Test
STEP 2: After Attending your Test CLICK SUMMERY —> FINISH TEST
STEP 3: Then You can RESTART QUIZ, VIEW ANSWERS, VIEW TOP SCORE if You want.
0 of 10 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" DAY - 34 PYQ "
0 of 10 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- Answered
- Review
- Question 1 of 10
1. Question
1 pointsWho of the following were the first to reach India?
A. Dutch B. Danes C. Portuguese D. English இந்தியாவை முதன்முதலில் வந்தடைந்தவர்கள் யார்?
A. டச்சுக்கள் B. டேனியர்கள் C. போர்த்துக்கீசியர்கள் D. ஆங்கிலேயர்கள் CorrectIncorrectUnattempted - Question 2 of 10
2. Question
1 pointsThe first Jesuit missionaries arrived in India in the year
இயேசு சபை சமய பரப்புநர்கள் இந்தியாவிற்கு முதலாவதாக வந்த ஆண்டு
A. 1520 B. 1542 C. 1564 D. 1586 CorrectIncorrectUnattempted - Question 3 of 10
3. Question
1 pointsThe French East India Company was chartered by
A. King Louis XIV B. King Louis XIII C. King Louis XV D. King Louis XVI பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்திற்கு பட்டய உரிமை வழங்கியவர்
A. பதினான்காம் லூயி B. பதிமூன்றாம் லூயி C. பதினைந்தாம் லூயி D. பதினாறாம் லூயி CorrectIncorrectUnattempted - Question 4 of 10
4. Question
1 pointsName the fort built by English at Devanampatnam
A. Fort St. George B. Fort St. William C. Fort Louis D. Fort St. David தேவனாம்பட்டினத்தில் ஆங்கிலேயர்கள் கட்டிய கோட்டையின் பெயர்
A. புனித ஜார்ஜ் கோட்டை B. புனித வில்லியம் கோட்டை C. லூயி கோட்டை D. புனித தாவீது கோட்டை CorrectIncorrectUnattempted - Question 5 of 10
5. Question
1 pointsThe architect of the Portuguese Indian Empire was
A. Vasco da Gama B. Albuquerque C. Martin D. Cabral போர்த்துக்கீசிய இந்தியப் பேரரசின் சிற்பி
A. வாஸ்கோடகாமா B. அல்புகர்க் C. மார்டின் D. காப்ரால் CorrectIncorrectUnattempted - Question 6 of 10
6. Question
1 pointsWho transferred the English headquarters to Fort St. George?
A. Francis Day B. Robert Clive C. William Bentinck D. Thomas Monroe ஆங்கிலேயரின் தலைமையிடத்தை புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றியவர்
A. பிரான்சிஸ்டே B. இராபர்ட் கிளைவ் C. வில்லியம் பெண்டிங் D. தாமஸ் மன்றோ CorrectIncorrectUnattempted - Question 7 of 10
7. Question
1 pointsThe English opened their first factory in the south at
A. Madras B. Vishakapatnam C. Karaikal D. Masulipatnam தென்னிந்தியாவில் ஆங்கிலேயர்கள் தங்களின் முதலாவது ஆலையை எந்த இடத்தில் அமைத்தனர்?
A. சென்னை B. விசாகப்பட்டினம் C. காரைக்கால் D. மசூலிப்பட்டினம் CorrectIncorrectUnattempted - Question 8 of 10
8. Question
1 pointsThe Third Carnatic War was associated with
A. The seven years war B. The Austrian war of succession C. The thirty years war D. The Franco – Prussian war மூன்றாம் கர்நாடகப் போர் எதனுடன் தொடர்புடையது?
A. ஏழாண்டு போர் B. ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் C. முப்பதாண்டுகள் போர் D. பிரான்ஸ் பிரஷியப் போர் CorrectIncorrectUnattempted - Question 9 of 10
9. Question
1 pointsIn the third Carnatic war the French were defeated in
A. The battle of Adyar B. The battle of Wandivash C. The battle of Ambur D. The battle of Arani மூன்றாம் கர்நாடகப் போரில் பிரெஞ்சுக்கள் தோல்வியுற்ற போர்
A. அடையாறு போர் B. வந்தவாசிப் போர் C. ஆம்பூர் போர் D. ஆரணிப் போர் CorrectIncorrectUnattempted - Question 10 of 10
10. Question
1 pointsThe Asiatic Society of Bengal was established by
A. Dalhousie B. Cornwallis C. Warren Hastings D. Sir William Jones வங்காள ஆசியக் கழகத்தை நிறுவியவர்
A. டல்ஹவுசி B. காரன்வாலிஸ் C. வாரன் ஹேஸ்டிங்ஸ் D. சர் வில்லியம் ஜோன்ஸ் CorrectIncorrectUnattempted
LIVE RESULT
Leaderboard: DAY - 34 PYQ
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
GK One Liner Questions and Answers
TN New-book-important-one-line