TNPSC PREVIOUS YEAR QUESTIONS SOCIAL SCIENCE QUIZ – HISTORY
TNPSC PREVIOUS YEAR QUESTIONS taken from All TNPSC GROUP 1 Exam, All TNPSC GROUP 2 Exams, All TNPSC GROUP 4 Exams and other Exams Conducted by TNPSC
STEP 1: CLICK Start to Attend the Test
STEP 2: After Attending your Test CLICK SUMMERY —> FINISH TEST
STEP 3: Then You can RESTART QUIZ, VIEW ANSWERS, VIEW TOP SCORE if You want.
0 of 10 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" DAY - 63 PYQ "
0 of 10 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- Answered
- Review
- Question 1 of 10
1. Question
1 pointsWho remarked, “the war houses at Calcutta were a sink of corruption and inequity”?
A. Lord Cornwallis B. Warren Hastings C. Robert Clive D. Lord Wellesley “கல்கத்தாவின் பண்டகசாலை லஞ்சத்திலும், அநீதியிலும் மூழ்கியிருந்தது” என்று கூறியது யார்?
A. கார்ன்வாலிஸ்பிரபு B. வாரன்ஹேஸ்டிங்ஸ் C. இராபர்ட் கிளைவ் D. வெல்லஸ்லி பிரபு CorrectIncorrectUnattempted - Question 2 of 10
2. Question
1 pointsWhich court was considered as the highest court of appeal in India for trying criminal cases during the East India Company rule?
A. Circuit court B. Provincial court C. Sadar Diwani Adalat D. Sardar Nizamat Adalat கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் இந்தியாவில் குற்றவியல் வழக்கிற்கு உச்சபச்ச மேல்முறையீடு செய்யும் நீதிமன்றம் எது?
A. நடமாடும் நீதிமன்றம் B. மாகாண நீதிமன்றம் C. சர்தார் திவானி அதலத் D. சர்தார் நிசாமதி அதலத் CorrectIncorrectUnattempted - Question 3 of 10
3. Question
1 pointsWhen did the Blackhole tragedy took place? / இருட்டு அறை சம்பவம் எந்த ஆண்டு நடந்தது?
A. 1756 B. 1761 C. 1773 D. 1793 CorrectIncorrectUnattempted - Question 4 of 10
4. Question
1 pointsWho was the Father of the Forward Policy?
A. Lord Dalhousie B. Lord Cornwallis C. Wellesley D. William Bentinck முன்னேற்றக் கொள்கையின் தந்தை யார்?
A. டல்ஹெளசி பிரபு B. கார்ன்வாலிஸ் பிரபு C. வெல்லெஸ்லி D. வில்லியம் பெண்டிங்க் CorrectIncorrectUnattempted - Question 5 of 10
5. Question
1 pointsWhen was Second Anglo – Sikh war started? / எப்பொழுது இரண்டாம் ஆங்கிலேய – சீக்கிய போர் தொடங்கியது?
A. 1849 B. 1848 C. 1852 D. 1856 CorrectIncorrectUnattempted - Question 6 of 10
6. Question
1 pointsMadras was restored to the English by the French by
A. The Treaty of Aix-la-Chapelle (1749) B. The Treaty of Pondicherry (1754) C. The Treaty of Salbai (1782) D. The Treaty of Mangalore (1784) இந்த உடன்படிக்கையால் சென்னையைப் பிரஞ்சுக்காரர்களிடமிருந்து ஆங்கிலேயர்கள் மீட்டெடுத்தனர்
A. ஆக்ஸ் ஐ லா சேப்பல் உடன்படிக்கை (1749) B. பாண்டிச்சேரி உடன்படிக்கை (1754) C. சால்பாய் உடன்படிக்கை (1782) D. மங்களூர் உடன்படிக்கை (1784) CorrectIncorrectUnattempted - Question 7 of 10
7. Question
1 pointsMatch the following
a. Cornwallis – 1. Subsidiary Alliance System b. Wellesley – 2. Doctrine of Lapse c. William Bentinck – 3. Separation of judicial administration from revenue administration d. Dalhousie – 4. Abolition of the provincial courts of appeal and circuit சரியான விடையைத் தேர்ந்தெடு
a. காரன்வாலிஸ் – 1. துணைப்படைத்திட்டம் b. வெல்லெஸ்லி – 2. வாரிசிழப்புக் கொள்கை c. வில்லியம் பெண்டிங்க் – 3. வருமானவரி நிர்வாகத்திலிருந்து நீதி நிர்வாகத்தை தனியாகப் பிரித்தல் d. டல்ஹெளசி பிரபு – 4. மாகாண நீதிமன்ற மேல்முறையீடு மற்றும் நடமாடும் நீதிமன்றகளை கலைத்தல் A. 1 3 4 2 B. 3 1 4 2 C. 3 1 2 4 D. 1 3 2 4 CorrectIncorrectUnattempted - Question 8 of 10
8. Question
1 pointsVira Pandya Kattabomman became the poligar of Panchalamkurichi at the age of / வீரபாண்டியக் கட்டபொம்மன் தனது ……………… வயதில் பாஞ்சாங்குறிச்சியின் பாளையக்காரர் பதவி ஏற்றார்.
A. 30 years B. 32 years C. 29 years D. 31 years CorrectIncorrectUnattempted - Question 9 of 10
9. Question
1 pointsSouth Indian Confederacy which fought against the British in the late 18th century was headed by ………………………………
A. Marudu Pandian of Sivaganga B. Gopala Nayak of Dindigul C. Virapandya Kattabomman of Panchalamkurichi D. Yadul Nayaka 18 – ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் புரிந்த தென்னிந்திய கூட்டமைப்பிற்குத் தலைமை தாங்கியவர் …………………. ஆவார்.
A. சிவகங்கையின் மருதுபாண்டியர் B. திண்டுக்கல் கோபால நாயக்கர் C. பாஞ்சாலங்குறிச்சியின் வீரபாண்டிய கட்டபொம்மன் D. எதுல் நாயக்கர் CorrectIncorrectUnattempted - Question 10 of 10
10. Question
1 pointsThe South Indian Rebellion was headed by ………………………..
A. Marudu Pandian B. Vella Marudu C. Oomathurai D. Shevattha Thambi தென்னிந்தியப் புரட்சிக்குத் தலைமை தாங்கியவர் …………. ஆவார்
A. மருதுபாண்டியர் B. வெள்ளைமருது C. ஊமைத்துரை D. செவத்த தம்பி CorrectIncorrectUnattempted
LIVE RESULT
Leaderboard: DAY - 63 PYQ
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
GK One Liner Questions and Answers
TN New-book-important-one-line