TNPSC PREVIOUS YEAR QUESTIONS SOCIAL SCIENCE QUIZ – HISTORY
TNPSC PREVIOUS YEAR QUESTIONS taken from All TNPSC GROUP 1 Exam, All TNPSC GROUP 2 Exams, All TNPSC GROUP 4 Exams and other Exams Conducted by TNPSC
STEP 1: CLICK Start to Attend the Test
STEP 2: After Attending your Test CLICK SUMMERY —> FINISH TEST
STEP 3: Then You can RESTART QUIZ, VIEW ANSWERS, VIEW TOP SCORE if You want.
0 of 10 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" DAY - 70 PYQ "
0 of 10 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- Answered
- Review
- Question 1 of 10
1. Question
1 pointsVellore Mutiny was due to ………………………..
A. After the suppression of the South Indian rebellion, the rebels made Vellore as their centre of activity B. The English wanted to enforce certain innovations in the administration of sepoy establishments C. The family of Tippu served as a cause of conspiracy among the sepoys of Vellore D. The conspiracy was to restore the Muhammadan rule வேலூர் கலகம் எதனால் நடந்தது?
A. தென்னிந்தியப் புரட்சி ஒடுக்கப்பட்டவுடன், அதன் புரட்சியாளர்கள் வேலூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கினர். B. சிப்பாய்களை நிர்வகிக்க ஆங்கிலேயர்கள் சில புத்தாக்க முறைகளைப் புகுத்த நினைத்தனர் C. வேலூர் சிப்பாய்கள் மத்தியில் திப்புவின் குடும்பம் புரட்சி செய்யத் தூண்டினர் D. முகம்மதிய அரசை மீண்டும் கொண்டுவர இப்புரட்சி நடைபெற்றது. CorrectIncorrectUnattempted - Question 2 of 10
2. Question
1 pointsArrange the following sepoy mutinies in the historical order:
I. Vellore mutiny II. First mutiny of the sepoys in Bengal III. Mutiny of the 19th Native Infantry at Berhampur IV. Mutiny of the 47th Regiment at Barrackpure பின்வரும் சிப்பாய் கலக நிகழ்வுகளை வரலாறு ரீதியாக வரிசைப்படுத்துக
I. வேலூர்க் கலகம் II. வங்காளத்தில் முதல் சிப்பாய்க் கலகம் III. பெர்ஹாம்பூரில் 19 வது இந்திய சிப்பாய் கடைக் கலகம் IV. பாரக்பூரில் 47 வது படைக்கலகம் A. I, II, IV & III B. II, II, I & IV C. II, I, IV & III D. III, II, I & IV CorrectIncorrectUnattempted - Question 3 of 10
3. Question
1 pointsThe sepoy revolt at Vellore was caused by ……………..
A. The military regulations
B. Earrings and caste marks were prohibited
C. The turban grievance
D. None of theseவேலூரில் நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சிக்கான காரணம்
A. ராணுவ விதிமுறைகள் B. அணிகலன் மற்றும் இனக் குறியீடுகள் தடைசெய்யப்பட்டன C. தலைப்பாகை பற்றி நிபந்தனை D. இவற்றுள் எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 4 of 10
4. Question
1 pointsWhich of the following classes participated in the Revolt of 1857?
I. Peasants II. Capitalists III. Artisans IV. Educated Indians பின்வருவனவற்றுள் எந்தெந்த பிரிவினர்கள் 1857 சிப்பாய்ப் புரட்சியில் கலந்து கொண்டனர்?
I. விவசாயிகள் II. முதலாளிகள் III. கைவினைஞர்கள் IV. படித்த இந்தியர்கள் A. I & II B. II & III C. II & IV D. None of these CorrectIncorrectUnattempted - Question 5 of 10
5. Question
1 pointsWhich of the following were the grievances of the Sepoys?
I. Discrimination in Payment and Promotions
II. Mistreatment of the sepoys by the British officials
III. Refusal of the British to pay batta while fighting in remote regions
IV. The encouragement is given to Christian missionaries by British army officersபின்வருவனவற்றுள் எவை சிப்பாய்களுடைய குறைகளாக இருந்தன?
I. சம்பளத்திலும் பதவி உயர்விலும் பாரபட்சம்.
II. இந்தியச் சிப்பாய்கள் ஆங்கிலேய அதிகாரிகளால் அவமதிக்கப்படுதல்.
III. தொலைதூரம் சென்று சிப்பாய்கள் பணிபுரியும்பொழுது அவர்களுக்கு முறையான பாட்டா வழங்கப்படவில்லை.
IV. ஆங்கிலேய அதிகாரிகளால் கிறித்தவப் பாதிரிமார்கள் சிப்பாய்கள் மத்தியில் மதம் பரப்ப ஊக்குவிக்கப்படுதல்.A. I, II & IV B. II & IV C. III & IV D. All of them CorrectIncorrectUnattempted - Question 6 of 10
6. Question
1 pointsWhen was the new Enfield Rifle with greased cartridges introduced in the British Indian Army? / எப்பொழுது ஆங்கிலேய இந்திய இராணுவத்தில் கொழுப்பு தடவிய துப்பாக்கி ரவைகள் கொண்ட என்பீல்டு துப்பாக்கி அறிமுகப்படுத்தப்பட்டது?
A. November 1856 B. December 1856 C. January 1857 D. February 1857 CorrectIncorrectUnattempted - Question 7 of 10
7. Question
1 points—— was considered a political philosopher of the Indian Civil Service
A. William Bentinck B. Dalhousie C. Fits James Stephen D. Curzon இந்தியக் குடிமைப்பணியின் அரசியல் தத்துவஞானி என்று கருதப்படுபவர்
A. வில்லியம் பெண்டிங்க் B. டல்ஹைசி C. பிட்ஸ் ஜேம்ஸ் ஸ்டீபன் D. கர்சன் CorrectIncorrectUnattempted - Question 8 of 10
8. Question
1 points‘Masterly Inactivity’ was not the policy of
A. Lawrence B. Mayo C. Lytton D. Northbrook ‘தலைசிறந்த செயலின்மை’ என்பது இவரது கொள்கை அல்ல
A. லாரன்ஸ் B. மேயோ C. லிட்டன் D. நார்த் புரூக் CorrectIncorrectUnattempted - Question 9 of 10
9. Question
1 pointsTibet was invaded by the British in 1903-04 under
A. Henry Fowler B. Kitchener C. Young Husband D. Lansdowne 1903-04 ல் திபெத்தை இவரது தலைமையில் ஆங்கிலேயர்கள் தாக்கினர்
A. ஹென்றி ஃபாவ்லர் B. கிட்ச்னர் C. யங் ஹஸ்பண்டு D. லேண்ஸ்டௌன் CorrectIncorrectUnattempted - Question 10 of 10
10. Question
1 pointsThe Muslim League was started in the year / முஸ்லீம் லீக் …………….. ம் ஆண்டு தொடங்கப்பட்டது
A. 1907 B. 1906 C. 1908 D. 1905 CorrectIncorrectUnattempted
LIVE RESULT
Leaderboard: DAY - 70 PYQ
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
GK One Liner Questions and Answers
TN New-book-important-one-line