TNPSC PREVIOUS YEAR QUESTIONS SCIENCE QUIZ – PHYSICS
TNPSC PREVIOUS YEAR QUESTIONS taken from All TNPSC GROUP 1 Exam, All TNPSC GROUP 2 Exams, All TNPSC GROUP 4 Exams and other Exams Conducted by TNPSC
STEP 1: CLICK Start to Attend the Test
STEP 2: After Attending your Test CLICK SUMMERY —> FINISH TEST
STEP 3: Then You can RESTART QUIZ, VIEW ANSWERS, VIEW TOP SCORE if You want.
0 of 10 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" DAY - 27 PYQ "
0 of 10 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- Answered
- Review
- Question 1 of 10
1. Question
1 pointsAn achromatic lens produces
A. Coloured image
B. Enlarged image
C. Black and white image
D. Unaffected clear imageநிறப்பிறழ்ச்சி நீக்கிய வில்லைகள் கொடுக்கும் பிம்பம்
A. பல நிறப்பட்ட பிம்பம் B. உருவத்தில் பெரிய பிம்பம் C. கருப்பு & வெள்ளை நிறம் பிம்பம் D. தெளிவான பிம்பம் CorrectIncorrectUnattempted - Question 2 of 10
2. Question
1 pointsWhich one of the following atoms has the largest covalent radius?
A. Oxygen B. Fluorine C. Bromine D. Li கீழே உள்ள தனிமங்களில் மிக அதிகமாக உள்ளது எது?
A. ஆக்ஸிஜன் B. புளூரின் C. ப்ரோமின் D. லித்தியம் CorrectIncorrectUnattempted - Question 3 of 10
3. Question
1 pointsIn a diffraction pattern, the width of any fringe is
A. Directly proportional to slit width
B. Inversely proportional to slit width
C. Has no dependence on the slit width
D. All are true
ஒரு விளிம்பு விளைவு அமைப்பில் விளிம்பு அகலமானதுA. பிளவு அகலத்திற்கு நேர் விகிதத்தில் அமையும் B. பிளவு அகலத்திற்கு எதிர் விகிதத்தில் அமையும் C. பிளவு அகலத்தை பொறுத்து அமையாது D. அனைத்தும் உண்மை CorrectIncorrectUnattempted - Question 4 of 10
4. Question
1 points—— lasers are used to produce the nuclear fusion process
A. Nd YAG B. Nd glass C. Ga As D. Argon-ion laser அணுக்கரு இணைவு நிகழ்வில் பயன்படும் லேசர்
A. நியோடிமியம் (இட்ரியம் அலுமினியம் கார்னெட்) B. நியோடிமியம் கண்ணாடி லேசர் C. கால்லியம் ஆர்சனிக் D. ஆர்கான் அயனி லேசர் CorrectIncorrectUnattempted - Question 5 of 10
5. Question
1 pointsA satellite is said to be geosynchronous if that is appearing to
A. escape far away from the earth to infinity B. orbit opposite to the direction of revolution of the earth C. come down to earth in an orbital path D. remain over a fixed position of the earth புவி ஒத்திசைவு துணைக்கோள் என்பது
A. பூமியை விட்டு முடிவிலா தொலைவுக்கு விடுபட்டுப் போவது B. பூமியின் சுழற்சிக்கு எதிர்திசையில் சுழன்று வருவது C. பூமியை நோக்கி சுற்று வட்டப் பாதையில் கீழிறங்கி வருவது D. பூமிக்கு மேலாக ஓரிடத்தில் நிலை நிறுத்தப்படுவது CorrectIncorrectUnattempted - Question 6 of 10
6. Question
1 pointsThe frequency – differences of Raman lines depend on the
A. Nature of Scatterer B. Frequency of the exciting radiation C. Temperature D. Frequency of absorption இராமன் வரியின் அதிர்வெண் வேறுபாடு எதை சார்ந்துள்ளது?
A. சிதறலின் இயல்பை B. கிளர்வடையும் கதிர்வீச்சின் அதிர்வெண் C. வெப்பநிலை D. உட்சுவர்தலின் அதிர்வு எண்ணை CorrectIncorrectUnattempted - Question 7 of 10
7. Question
1 pointsThe separation in which the energy levels are equally spaced is
A. Vibrational Spectra B. Rotational Spectra C. Rotational – Vibrational Spectra D. Electron Spectra எந்த நிறமாலையின் பிரிப்பில் ஆற்றல் மட்டங்கள் சம இடைவெளியில் அமைந்துள்ளது?
A. அதிர்வு நிறமாலை B. சுழற்சி நிறமாலை C. சுழற்சி – அதிர்வு நிறமாலை D. மின்னணு நிறமாலை CorrectIncorrectUnattempted - Question 8 of 10
8. Question
1 pointsIn a double-slit experiment, light rays from the two slits that reaches the second maximum on one side of the central maximum travel distances differ by
யங் இரட்டை பிளவு ஆய்வில் இரண்டு மூலங்களிலிருந்து ஒளியானது மையப் பெருமத்தின் ஒரு பக்கத்திலுள்ள இரண்டாவது பெருமத்தை அடையும்போது அது கடந்த பாதை கீழ்க்கண்டவாறு வேறுபடுகின்றன
A. λ
B. 2 λ
C. λ/2
D. λ/4CorrectIncorrectUnattempted - Question 9 of 10
9. Question
1 pointsThe generating function in Hamilton Jacobi theory is known as
A. Hamiltonian B. Jacobi identity C. Hamilton’s principal function D. Lagrangian ஹாமில்டன் ஜாகோபி கொள்கையின் ஆக்கச் சார்பு &&&&&& என அழைக்கப்படுகிறது
A. ஹாமில்டோனியன் B. ஜாகோபி ஒருமை C. ஹாமில்டன் முதன்மைச் சார்பு D. லெக்ராஞ்சியன் CorrectIncorrectUnattempted - Question 10 of 10
10. Question
1 pointsAngular momentum about an axis through the center of force is
A. Zero B. Infinite C. Constant D. மைய விசை வழியே செல்லும் எந்த ஒரு ஆயத்தை பொருத்த கோண உந்தமானது …………………………………… ஆகும்
A. சுழி B. முடிவில்லாதது C. மாறிலி D. 2π/θ CorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: DAY - 27 PYQ
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
GK One Liner Questions and Answers
TN New-book-important-one-line