TNPSC PREVIOUS YEAR QUESTIONS SCIENCE QUIZ – PHYSICS
TNPSC PREVIOUS YEAR QUESTIONS taken from All TNPSC GROUP 1 Exam, All TNPSC GROUP 2 Exams, All TNPSC GROUP 4 Exams and other Exams Conducted by TNPSC
STEP 1: CLICK Start to Attend the Test
STEP 2: After Attending your Test CLICK SUMMERY —> FINISH TEST
STEP 3: Then You can RESTART QUIZ, VIEW ANSWERS, VIEW TOP SCORE if You want.
0 of 10 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" DAY - 61 PYQ "
0 of 10 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- Answered
- Review
- Question 1 of 10
1. Question
1 pointsNorman Borlaug – is associated with
- high yield variety seeds
- chemical fertilizer
- chemical pesticides
நார்மன் போர்லாக் – என்பவர் எதனுடன் தொடர்புடையவர்
- வீரியரக விதைகள்
- ரசாயன உரங்கள்
- ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள்
A. 1 only B. 2 & 3 C. 1 & 3 D. 2 only CorrectIncorrectUnattempted - Question 2 of 10
2. Question
1 pointsAccording to Modern Atomic Theory which of the following statement is wrong?
A. Atom is the smallest particle that takes part in a reaction B. Atoms are indivisible C. Atoms of the same element may not be similar in all their properties D. Atoms of different elements may be similar in some of their properties நவீன அணுக் கொள்கையைப் பொறுத்தவரை பின்வரும் எக்கூற்று தவறானது?
A. அணு என்பது வேதிவினையில் ஈடுபடும் மிகச்சிறய துகள் B. அணுக்கள் பிளக்க இயலாதவை C. ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும் அனைத்துப் பண்புகளிலும் ஒத்திருக்க வேண்டியதில்லை D. வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் சில பண்புகளில் ஒத்திருக்கும் CorrectIncorrectUnattempted - Question 3 of 10
3. Question
1 pointsWhich of the following are carbonate ores?
A. Cryolite, Fluorspar B. Bauxite, Cuprite C. Magnesite, Siderite D. Galena, Cinnabar பின்வருவனவற்றுள் கார்பனேட் தாதுக்கள் எவை?
A. கிரையோலைட், ஃப்ளுர்ஸ்பார் B. பாக்ஸைட், குப்ரைட் C. மெக்னசைட், சிட்ரைட் D. கலீனா, சின்னபார் CorrectIncorrectUnattempted - Question 4 of 10
4. Question
1 pointsWhich country spread more emission of carbon dioxide at the world level?
A. America B. China C. India D. Japan உலக அளவில் கரியமில வாயுவை அதிகமாக உமிழும் நாடு எது?
A. அமெரிக்கா B. சீனா C. இந்தியா D. ஜப்பான் CorrectIncorrectUnattempted - Question 5 of 10
5. Question
1 pointsOne of the measures of Central Tendency is
A. Mean B. Variance C. Standard deviation D. Square root மையப் போக்கு அளவைகளுள் ஒன்று
A. சராசரி B. பரவற்படி C. திட்ட விலக்கம் D. வர்க்கமூலம் CorrectIncorrectUnattempted - Question 6 of 10
6. Question
1 pointsA particle moves with constant velocity, what is the force acting on the particle?
A. Always zero B. Need not be zero C. Always not zero D. None of these மாறாத் திசைவேகத்தில் செல்லும் துகளின் மீது செயல்படும் விசையின் மதிப்பு என்ன?
A. எப்பொழுதும் சுழி B. சுழியாக இருக்க வேண்டிய அவசியமில்லை C. எப்பொழுதும் சுழியற்ற மதிப்பு D. மேற்கண்ட எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 7 of 10
7. Question
1 pointsElectromagnetic waves are
A. Transverse wave B. Longitudinal waves C. Transverse and Longitudinal waves D. Neither transverse nor longitudinal மின்காந்த அலைகள் என்பது
A. குறுக்கலைகள் B. நெட்டலைகள் C. குறுக்கலைகள் மற்றும் நெட்டலைகள் D. குறுக்கலைகளும் அல்ல நெட்டலைகளும் அல்ல CorrectIncorrectUnattempted - Question 8 of 10
8. Question
1 pointsFuse wire used in an electric circuit is based on the principle of
A. Charles law B. Newton’s law of motion C. Joule’s law of heating D. Newton’s law of cooling மின்சுற்றுக்களில் பன்படும் மின் உருகு இழை எந்த விதியின் அடிப்படையில் செயற்படுகிறது?
A. சால்லஸ் விதி B. நியூட்டனின் இயக்க விதி C. ஜூல் வெப்ப விளைவு விதி D. நியூட்டனின் குளிர்வு விதி CorrectIncorrectUnattempted - Question 9 of 10
9. Question
1 pointsCarbon forms large number of organic compounds due to
A. Isomerism B. Allotropy C. Catenation D. Tetra valency கார்பன் அதிகப்படியான கரிம சேர்மங்களை உருவாக்க காரணம்
A. மாற்றியம் B. புறவேற்றுமை வடிவம் C. சங்கிலி தொடராக்கம் D. நான்கு இணைதிறன் CorrectIncorrectUnattempted - Question 10 of 10
10. Question
1 pointsConsider the following statements:
Assertion (A): Diamond is not a good conductor of electricity
Reason (R): It has no free electron
A. Both A and R are true and R is the correct explanation of A B. Both A and R are true, but R is not the correct explanation of A C. A is true, but R is false D. Both A and R are false கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.
கூற்று (A): வைரம் ஒரு மின்கடத்தி அல்ல
காரணம் (R): இது தனித்த எலக்ட்ரானை பெற்றிருக்கவில்லை
A. A மற்றும் R சரியானவை R என்பது A யின் சரியான விளக்கம் B. A மற்றும் R சரியானவை R என்பது A யின் சரியான விளக்கம் அல்ல. C. A சரியானது ஆனால் R தவறானது D. A மற்றும் R தவறானது CorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: DAY - 61 PYQ
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
GK One Liner Questions and Answers
TN New-book-important-one-line