TNPSC PREVIOUS YEAR QUESTIONS SOCIAL SCIENCE QUIZ – POLITY
TNPSC PREVIOUS YEAR QUESTIONS taken from All TNPSC GROUP 1 Exam, All TNPSC GROUP 2 Exams, All TNPSC GROUP 4 Exams and other Exams Conducted by TNPSC
STEP 1: CLICK Start to Attend the Test
STEP 2: After Attending your Test CLICK SUMMERY —> FINISH TEST
STEP 3: Then You can RESTART QUIZ, VIEW ANSWERS, VIEW TOP SCORE if You want.
0 of 10 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" DAY - 41 PYQ "
0 of 10 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- Answered
- Review
- Question 1 of 10
1. Question
1 pointsWho said, “The District Administration is the total Management of the public affair”?
A. S.S. Khera B. Ramsay Mac Donald C. Warren Hastings D. Anumantha Rao “மாவட்ட நிர்வாகம் என்பது ஒட்டு மொத்த பொது விவகார மேலாண்மை” என கூறியவர்
A. S.S.கெரா B. ராம்சே மெக் டொனால்டு C. வாரன் ஹேஸ்டிங்ஸ் D. அனுமந்த ராவ் CorrectIncorrectUnattempted - Question 2 of 10
2. Question
1 pointsMatch the following
Schedule – Subject
a. First Schedule – 1. Division of powers between the union and states b. Eleventh Schedule – 2. Languages c. Seventh Schedule – 3. Names of states and union territories d. Eighth Schedule – 4. Panchayats கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக
பட்டியல் – பொருள்
a. 1ம் பட்டியல் – 1. மத்திய அரசு மற்றும் மாநிலங்களிடையேயான அதிகார பகிர்வு b. 11ம் பட்டியல் – 2. மொழிகள் c. 7ம் பட்டியல் – 3. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பெயர் d. 8ம் பட்டியல் – 4. பஞ்சாயத்து A. 3 4 1 2 B. 1 3 4 2 C. 2 1 3 4 D. 3 1 4 2 CorrectIncorrectUnattempted - Question 3 of 10
3. Question
1 pointsConsider the following statements, find the “wrong” one
1. Section 377 of the IPC recently reported in the news is associated with Lesbian, Gay, Bisexual, Transgender and Queer (LGBTQ) Rights.
2. Joseph shine Vs the Union of India is a case related to 497 of the IPC.
3. Indian Young Lawyers Association Vs the state of Kerala is related to women Rights.
4. Yashwant Vs the State of Maharashtra is the case associated with the Right to education.கீழ்க்கண்ட கூற்றுக்களை கருதுக, அதில் உள்ள தவறான கூற்றை கண்டறிக
1. நடப்பு செய்திகளில் வந்த இ.த.ச. 377 பற்றிய நிகழ்வானது உரிமைகளுடன் தொடர்புடையது ஆகும்.
2. ஜோசப் சாயின் VS இந்திய ஒன்றியம் என்ற வழக்கு இ.த.ச. 497&வுடன் தொடர்புடையது ஆகும்.
3. இந்திய இளம் வழக்கறிஞர்கள் VS கேரள அரசு என்ற வழக்கு பெண்கள் உரிமையோடு தொடர்புடையது ஆகும்.
4. யஸ்வந் VS மகாராஸ்ட்ர அரசு என்ற வழக்கு கல்வி உரிமை சட்டத்தோடு தொடர்புடையது ஆகும்.A. 4 only B. 2 & 3 only C. 4 & 3 only D. 1 only CorrectIncorrectUnattempted - Question 4 of 10
4. Question
1 pointsWhich of the following refers to the “Unity of Spirit” of Rabindranath Tagore?
A. Unity of India B. Unity in diversity C. Consolidation of India D. India’s complexities இரவீந்திரநாத் தாகூரின் “ஆத்மார்த்தமான ஒற்றுமை” என்ற சொற்தொடர் கீழ் குறிப்பிட்டவற்றுள் எதனை சுட்டுகின்றது?
A. இந்திய ஒற்றுமை B. வேற்றுமையில் ஒற்றுமை C. இந்திய ஒருங்கிணைப்பு D. இந்தியாவின் பன்மைத்தன்மை CorrectIncorrectUnattempted - Question 5 of 10
5. Question
1 pointsWhich one of the following concepts is not the Rule of Law?
A. Natural justice B. Fair play C. Equity D. Judicial equality கீழ்வருபவனவற்றுள் எது “சட்டத்தின் ஆட்சி” கிடையாது?
A. இயற்கை நீதி B. நியாயமான செயல்பாடு C. சமமாக நடத்தப்படும் (ஒவ்வொருவரும்) சூழல் D. நீதி சமத்துவம் CorrectIncorrectUnattempted - Question 6 of 10
6. Question
1 pointsThe Judiciary was separated from the Executive under which article
A. Article 50 B. Article 64 C. Article 60 D. Article 51 நீதித்துறையானது நிர்வாகத் துறையிடம் இருந்து எந்த கீழ்க்கண்ட சட்ட உறுப்பு மூலம் பிரிக்கப்பட்டது
A. சட்ட உறுப்பு 50 B. சட்ட உறுப்பு 64 C. சட்ட உறுப்பு 60 D. சட்ட உறுப்பு 51 CorrectIncorrectUnattempted - Question 7 of 10
7. Question
1 pointsThe Government of India issued the citizenship (Pondicherry) order in the year / இந்திய அரசாங்கம் குடிமக்கள் உரிமை (பாண்டிச்சேரி) ஆணையை வெளியிட்ட ஆண்டு
A. 1962 B. 1964 C. 1969 D. 1967 CorrectIncorrectUnattempted - Question 8 of 10
8. Question
1 pointsThe Essence of “Judicial Activism” is
A. Active Justice delivery system B. Active Implementation of Rule of law C. Active interpretation of the law D. Active Intervention of Judiciary “செயலூக்கம் கொண்ட நீதி வழங்கல்” என்பதன் உள்ளடக்கம்
A. விரைவாக நீதி வழங்குவது B. சட்டத்தின் ஆட்சியை ஊக்கமாக நடைமுறைப்படுத்துவது C. ஊக்கமாக சட்டத்தை விளக்கி கூறுவது D. ஊக்கமாக நீதித்துறை தலையீடு CorrectIncorrectUnattempted - Question 9 of 10
9. Question
1 pointsBalwant Rai Mehta committee in its report suggested
A. Three-tier system B. One-tier system C. Four-tier system D. Two-tier system பல்வந்த்ராய் மேத்தா குழுவில் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டது
A. மூன்றடுக்கு முறை B. ஓரடுக்கு முறை C. நான்கடுக்கு முறை D. இரண்டடுக்கு முறை CorrectIncorrectUnattempted - Question 10 of 10
10. Question
1 pointsName the Prime Minister when for the first time the No-Confidence was moved in the Parliament?
A. Jawaharlal Nehru B. Lal Bahadur Shastri C. Indira Gandhi D. Morarji Desai நாடாளுமன்றத்தில் முதல் முறையாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபோது பிரதம அமைச்சராக இருந்தவர் யார்?
A. ஜவஹர்லால் நேரு B. லால்பகதூர் சாஸ்திரி C. இந்திரா காந்தி D. மொராஜி தேசாய் CorrectIncorrectUnattempted
LIVE RESULT
Leaderboard: DAY - 41 PYQ
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
GK One Liner Questions and Answers
TN New-book-important-one-line