TNPSC PREVIOUS YEAR QUESTIONS SOCIAL SCIENCE QUIZ – POLITY
TNPSC PREVIOUS YEAR QUESTIONS taken from All TNPSC GROUP 1 Exam, All TNPSC GROUP 2 Exams, All TNPSC GROUP 4 Exams and other Exams Conducted by TNPSC
STEP 1: CLICK Start to Attend the Test
STEP 2: After Attending your Test CLICK SUMMERY —> FINISH TEST
STEP 3: Then You can RESTART QUIZ, VIEW ANSWERS, VIEW TOP SCORE if You want.
0 of 10 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" DAY - 55 PYQ "
0 of 10 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- Answered
- Review
- Question 1 of 10
1. Question
1 pointsConsider the following statements about Fundamental duties:
1. have always been a part of the Constitution of India
2. have been added through an amendment
3. are mandatory of all citizens of Indiaபின்வரும் கூற்றுக்களை கவனத்தில் கொள்க. அடிப்படை கடமைகள் என்பது:
1. இந்திய அரசிலயமைப்பின் ஒரு பகுதியாகவே எப்போதும் இருந்தது
2. அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டது
3. இது இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்ட தவிர்க்க முடியாத ஆணையாகும்
இந்த கூற்றுகளில் சரியானது எது?A. 1 & 3 B. 1 only C. 2 only D. 2 & 3 CorrectIncorrectUnattempted - Question 2 of 10
2. Question
1 pointsWho presides over the meetings of the Rajya Sabha?
A. Speaker B. Vice president C. President D. Prime minister மாநிலங்களவை கூட்டங்களுக்கு தலைமை தாங்கி நடத்துபவர்
A. சபாநாகர் B. துணை குடியரசுத்தலைவர் C. குடியரசுத்தலைவர் D. பிரதமர் CorrectIncorrectUnattempted - Question 3 of 10
3. Question
1 pointsThe book “The spirit of Laws” was published by
A. Bentham B. Montesquieu C. Jean Bodin D. Aristotle ‘சட்டங்களின் உயிர்’ என்ற நூலை எழுதியவர்
A. பென்தம் B. மான்டெஸ்கியூ C. ஜீன் போடின் D. அரிஸ்டாட்டில் CorrectIncorrectUnattempted - Question 4 of 10
4. Question
1 pointsWho said “Judges” elected by people at large is without exception the worst?
A. Laski B. Garner C. Finer D. David Easten நீதிபதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முறை மோசமானது எனக்கூறியவர்
A. லாஸ்கி B. கார்னர் C. பைனர் D. டேவிட் ஈஸ்டன் CorrectIncorrectUnattempted - Question 5 of 10
5. Question
1 pointsWhich of the following is a feature of the parliamentary system?
A. The president is the real executive B. Individual responsibility C. Collective responsibility D. Powerful Judiciary கீழ்வருவனவற்றுள் எது பாராளுமன்ற அரசாங்க முறையின் சிறப்புத்தன்மை
A. குடியரசுத்தலைவர் உண்மையான நிர்வாக தலைவர் ஆவார் B. தனிப்பொறுப்பு C. கூட்டுப்பொறுப்பு D. வலிமையான நீதித்துறை CorrectIncorrectUnattempted - Question 6 of 10
6. Question
1 pointsIn the Parliamentary form of government, the members of the council of ministers are collectively responsible to
A. The Head of the state B. The Chairman of the Upper House and the speaker of the Lower House C. The parliament D. The Prime Minister பாராளுமன்ற அரசாங்க முறையில் அமைச்சரவையின் உறுப்பினர்கள் யாருக்கு கூட்டுப் பொறுப்புடையவர்கள்
A. அரசின் தலைவருக்கு B. மேலவையின் தலைவர் மற்றும் கீழவையின் சபாநாயகருக்கு C. பாராளுமன்றத்திற்கு D. பிரதம அமைச்சருக்கு CorrectIncorrectUnattempted - Question 7 of 10
7. Question
1 pointsWhen had been Electronic voting machines introduced in India? / இந்தியாவில் எப்போது மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன?
A. 1996 B. 1998 C. 2000 D. 2004 CorrectIncorrectUnattempted - Question 8 of 10
8. Question
1 pointsWho among the following becomes the first women IAS officer of India?
A. Aruna Sundararajan B. Anna Rajam Malhotra C. Shantha Sheela Nair D. Mugdha Sinha கொடுக்கப்பட்டவர்களில் ஐ.ஏ.எஸ் அதிகாரியான முதல் இந்திய பெண்மனி யார்?
A. அருணா சுந்தரராஜன் B. அன்னா ராஜம் மல்ஹோத்ரா C. சாந்தா ஷீலா நாயர் D. முக்தா சின்ஹா CorrectIncorrectUnattempted - Question 9 of 10
9. Question
1 pointsThe chairman of the drafting committee of the Indian Constitution / இந்திய அரசியல் அமைப்பின் வரைவுக்குழு தலைவராக இருந்தவர்
A. Dr. Rajendra Prasad / டாக்டர் ராஜேந்திர பிரசாத் B. Dr. B.R. Ambedkar / டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் C. Jawaharlal Nehru / ஜவஹர்லால் நேரு D. Mahatma Gandhi / மகாத்மா காந்தி CorrectIncorrectUnattempted - Question 10 of 10
10. Question
1 pointsWhich Amendment also known as the “Nager Palika Act” – provides for setting up three types of municipal bodies? / எந்த அரசியல் அமைப்புத் திருத்தம் நகர் பாலிகா சட்டம் என அறியப்படும் மூன்று வகையான நகராட்சி அமைப்புகள் அமைய வழி வகை செய்தது
A. 73rd Amendment B. 74th Amendment C. 75th Amendment D. 76th Amendment CorrectIncorrectUnattempted
LIVE RESULT
Leaderboard: DAY - 55 PYQ
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
GK One Liner Questions and Answers
TN New-book-important-one-line