- TNPSC தேர்வில் வெற்றி பெற்று 2022 ம் ஆண்டு அரசு வேலையில் அமர்வதற்கான உங்கள் முயற்சிக்கு நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம்.
- முதல் முயற்சியிலே அரசு வேலை வாங்கவேண்டும் என்பவர்களுக்கு ஏற்ற வகையில் படிக்கும் அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
- வீட்டில் இருந்தே படிப்பவர்கள்,வேலைக்கு சென்றுகொண்டே படிப்பவர்கள், படிப்பதற்கு நேரம் குறைவாக உள்ளவர்கள் நமது அட்டவணையை எளிமையாக பின்பற்ற முடியும்.
- 100 நாட்கள் எந்த பாடங்களை படிக்க இருக்கீறீர்கள் என்ற அட்டவணை வழங்கப்படும்.
- தினமும் படிப்பதற்கான PDF வழங்கப்படும்.
- தினமும் ஒரு பாடம் படித்துவிட்டு வாரம் ஒருமுறை தேர்வு
- 100 நாளில் 100 முக்கியமான பாடத்தை எளிமையாகவே படித்து முடிப்பீர்கள்
- வாரம் ஒரு முறை தேர்வு (Every Sunday) – 100 QUESTIONS
- கேள்வித்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெறும்.
- தினமும் ஒரு மணி நேரத்திற்கும் குறைவான படிக்கும் பகுதி.
- உங்கள் மன உறுதியை அதிகப்படுத்த குறிப்பிடப்பட்ட பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட முந்தய ஆண்டு கேள்விகளும் இடம்பெறும்.
- 100 நாட்களை முடிக்கும் பொழுது வழக்கமாக நீங்கள் எடுக்கும் மதிப்பெண்களை விட 20 % முதல் 25 % வரை அதிக மதிப்பெண்களை பெற முடியும்.
- உங்களுடைய படிக்கும் அட்டவணையை மாற்றாமல் ADDITIONAL -ஆக இதையும் பின்பற்றலாம்.
- TOTAL FEES 199 மட்டுமே
FEATURES : (199 RUPEES)
- 100 DAYS 100 IMPORTANT UNITS FOR TNPSC EXAMS PLAN
- Daily Study Target PDF
- Weekly Online Test Link
- ALL OVER TAMILNADU RANK LIST
- Separate WhatsApp Group
- Test Question Paper, Answer key PDF
HOW TO JOIN? WhatsApp Joining Link CLICK HERE OR SEND WHATSAPP MESSAGE ‘100 DAYS SELF STUDY’ TO 94863 30895 |
How to use this Test Properly Click
ATTEND TEST HERE – CLICK START TEST
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" WEEKLY TEST 03.10 .2021 "
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
- Question 1 of 100
1. Question
1 pointsWhich of the following atmospheric layer known as the weather layer?
A. Troposphere
B. Stratosphere
C. Thermosphere
D. Mesosphere
பின்வரும் வளிமண்டல அடுக்குகளில் வானிலை அடுக்கு என அறியப்படுவது?
A. அடியடுக்கு
B. படையடுக்கு
C. வெப்ப அடுக்கு
D. இடையடுக்குCorrectIncorrectUnattempted - Question 2 of 100
2. Question
1 pointsWhich is the most suitable layer for flying Jet aircraft?
A. Troposphere
B. Stratosphere
C. Mesosphere
D. Exosphereஜெட் விமானங்கள் பறக்க ஏதுவான அடுக்கு எது?
A. அடியடுக்கு
B. படையடுக்கு
C. இடையடுக்கு
D. வெளியடுக்குCorrectIncorrectUnattempted - Question 3 of 100
3. Question
1 pointsWhich of the following atmospheric structure absorbs the ultraviolet rays of the sun and protect the earth from intense heating?
A. Troposphere
B. Ozonosphere
C. Thermosphere
D. Exosphere
பின்வரும் வளிமண்டல அமைப்பில் சூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்களை உட்கிரகித்து புவி வெப்பமடையாமல் பாதுகாக்கும் அடுக்கு எது?
A. அடியடுக்கு
B. ஓசோன் அடுக்கு
C. வெப்ப அடுக்கு
D. வெளியடுக்குCorrectIncorrectUnattempted - Question 4 of 100
4. Question
1 pointsAn imaginary line connecting the places having equal atmospheric temperature is called
A. Isotherm
B. Isohytes
C. Isobar
D. Contour
சமமான வளிமண்டல வெப்பநிலையைக் கொண்ட இடங்களை இணைக்கும் கற்பனைக் கோட்டை ……………….. என அழைக்கிறோம்?
A. சமவெப்பக்கோடு
B. சமமழைக்கோடு
C. சமஅழுத்தக்கோடு
D. சமஉயரக்கோடுCorrectIncorrectUnattempted - Question 5 of 100
5. Question
1 pointsSpeed of the wind is measured by
A. Barometer
B. Hygrometer
C. Thermometer
D. Anemometer
காற்றின் வேகத்தை அளவிடப் பயன்படுத்தும் கருவி?
A. அழுத்தமானி
B. ஈரப்பதமானி
C. வெப்பமானி
D. காற்றுமானிCorrectIncorrectUnattempted - Question 6 of 100
6. Question
1 pointsWhat happens to atmospheric pressure with an increase in altitude?
A. It remains constant
B. It increases
C. It decreases
D. It constantly fluctuates
உயரம் அதிகரிக்கும்போது காற்றின் அழுத்தமானது
A. நிலையாக இருக்கும்
B. அதிகரிக்கும்
C. குறையும்
D. தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும்CorrectIncorrectUnattempted - Question 7 of 100
7. Question
1 pointsWhich one of the following winds is an example of secondary winds?
A. Trade winds
B. Westerlies
C. Polar easterlies
D. Monsoon
பின்வரும் காற்றுகளில் இரண்டாம் நிலைக் காற்று எது?
A. வியாபாரக்காற்று
B. மேற்கத்தியக்காற்று
C. துருவ கிழக்கத்தியகாற்று
D. பருவக்காற்றுCorrectIncorrectUnattempted - Question 8 of 100
8. Question
1 pointsAlbedo means
A. Amount solar radiation reflected by the surface
B. Amount moisture absorbed by the surface
C. Amount moisture present in the air
D. Number of molecules present in the air
அல்பிடோ என்பதன் பொருள்
A. மேற்பரப்பில் பிரதிபலிக்கப்படும் சூரிய கதிர்வீசலின் அளவு
B. மேற்பரப்பில் உட்கிரகிக்கப்படும் ஈரப்பதத்தின் அளவு
C. காற்றில் உள்ள ஈரப்பத்தின் அளவு
D. காற்றில் உள்ள மூலக்கூறுகளின் அளவுCorrectIncorrectUnattempted - Question 9 of 100
9. Question
1 pointsWhich instrument is used to measure the relative humidity in the air?
A. Hygrometer
B. Barometer
C. Thermometer
D. Altimeter
காற்றில் உள்ள சார்பு ஈரப்பதத்தை அளவிடப் பயன்படும் கருவியின் பெயர் யாது?
A. ஈரப்பதமானி
B. அழுத்தமானி
C. வெப்பமானி
D. உயரம் காட்டும் கருவிCorrectIncorrectUnattempted - Question 10 of 100
10. Question
1 pointsConvectional rainfall mostly occurs in?
A. Temperate region
B. Equatorial region
C. Tundra region
D. Desert regionவெப்பச்சலன மழை பெரும்பாலும் ஏற்படும் பகுதி …………………
A. மிதவெப்பமண்டலப் பகுதி
B. நிலநடுக்கோட்டுப் பகுதி
C. துருவப்பகுதி
D. பாலைவனப் பகுதிCorrectIncorrectUnattempted - Question 11 of 100
11. Question
1 pointsWhich of the following is not a Green House Gas?
1 Carbon dioxide
2. Water Vapour
3. Methane
4. Sulphur dioxide
கீழ்க்கண்டவற்றுள் எது பசுமை இல்ல வாயு இல்லை?
1. கார்பன்-டை- ஆக்ஸைடு
2. நீராவி
3. மீத்தேன்
4. சல்பர்-டை-ஆக்ஸைடு
A. 1, 2 & 3 only
B. 3 & 4 only
C. 4 only
D. 1 & 4 onlyCorrectIncorrectUnattempted - Question 12 of 100
12. Question
1 pointsChoose the Incorrect Pair
A. Barometer – Atmospheric pressure
B. Dobson unit – Measurement for Total Ozone
C. Hygrometer – Measure Atmospheric Temperature
D. Albedo – The reflected amount of solar radiation
தவறான இணையை தேர்வு செய்
A. பாரோ மீட்டர் – வளிமண்டல அழுத்தம்
B. டப்சன் யூனிட் – ஓசோன் அளவை அளவிட
C. ஹைக்ரோமீட்டர் – வளிமண்டல வெப்பநிலையை அளவிட
D. அல்பிடோ – எதிரொளித்த கதிர்வீச்சின்அளவுCorrectIncorrectUnattempted - Question 13 of 100
13. Question
1 pointsWhich of the following is not a permanent Wind?
A. Trade winds
B. Monsoon
C. Westerlies
D. Polar Easterlies
கீழ்க்கண்டவற்றுள் எது நிலையான காற்று இல்லை
A. வியாபாரக்காற்று
B. பருவக்காற்று
C. மேற்கத்திய காற்றுகள்
D. துருவ கிழக்கத்திய காற்றுகள்CorrectIncorrectUnattempted - Question 14 of 100
14. Question
1 pointsWhich one of the following statements is incorrect
1 The word ‘Monsoon’ is derived from the Arabic word ‘Mausim’
2 Monsoon winds are seasonal winds
எந்த கூற்று தவறானது
1. மாசிம் என்ற அரேபிய சொல்லிலிருந்து ‘மான்சூன்’ என்ற சொல் பெறப்பட்டது.
2. பருவக்காற்றுகள் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் உருவாகக்கூடியது.
A. 1 only
B. 2 only
C. Both 1 & 2
D. NoneCorrectIncorrectUnattempted - Question 15 of 100
15. Question
1 pointsWhich one of the following statements is correct?
1 North-Eastern monsoon divided into two branches called the Bay of Bengal branch and the Arabian Sea branch
2 During the North-Eastern rainfall, North India gets more rainfall than South India.
எந்த கூற்று சரியானது
1. வடகிழக்கு பருவமழையானது வங்காள விரிகுடா கிளை மற்றும் அரபிக்கடல் கிளை என இரண்டு பிரிவாக பிரிகிறது.
2. வடகிழக்கு பருவமழையில் வடஇந்தியா தென்இந்தியாவைக் காட்டிலும் அதிக மழைப்பொழவை பெறுகிறது.
A. 1 only
B. 2 only
C. Both 1 & 2
D. NoneCorrectIncorrectUnattempted - Question 16 of 100
16. Question
1 pointsWhich one of the following statements is correct?
1 Kerala is the first state to receive rainfall during the southwest monsoon.
2 Coromandel Coast of India doesn’t get enough rainfall during the southwest monsoon.
எந்த கூற்று சரியானது
1. தென்மேற்கு பருவமழையின்போது கேரள மாநிலம் முதலில் மழையைப் பெறுகிறது.
2. தென்மேற்கு பருவழையின்போது சோழமண்டல கடற்கரை போதுமான அளவில் மழையை பெறுவதில்லை.
A. 1 only
B. 2 only
C. Both 1 & 2
D. NoneCorrectIncorrectUnattempted - Question 17 of 100
17. Question
1 pointsWhich one of the following statements is correct?
1 Agriculture in India mostly depends on monsoon rainfall.
2 During the EI-Nino years, India receives more rainfall.
எந்த கூற்று சரியானது
1. இந்தியாவில் விவசாயம் பருவமழையை நம்பி உள்ளது.
2. எல்-நினோ காலங்களில் இந்தியா அதிக மழைப்பொழிவை பெறுகிறது.
A. 1 only
B. 2 only
C. Both 1 & 2
D. NoneCorrectIncorrectUnattempted - Question 18 of 100
18. Question
1 pointsChoose the Incorrect Pair
A. Bora Winds – Italy
B. Foehn – Alps Mountain
C. Harmattan – USA
D. Loo – India
தவறான இணையைத் தேர்வு செய்
A. போரா காற்று – இத்தாலி
B. ஃபான் – ஆல்ப்ஸ் மலை
C. ஹார்மத்தான் – அமெரிக்கா
D. லூ – இந்தியாCorrectIncorrectUnattempted - Question 19 of 100
19. Question
1 pointsWhich one of the following is correct?
1 Jet streams are high attitude westerly wind systems.
2 It blows at a height of 6 to 14 km with very high speed.
எந்த கூற்று சரியானது
1. ஜெட் காற்றோட்டம் என்பது அதிக உயரத்தில் வீசக்கூடிய மேற்கத்திய காற்று அமைப்பு ஆகும்.
2. இது 6 முதல் 14 கி.மீ உயரம் வரை அதிவேகமாக வீசக்கூடிய காற்று ஆகும்.
A. 1 only
B. 2 only
C. Both 1 & 2 only
D. NoneCorrectIncorrectUnattempted - Question 20 of 100
20. Question
1 pointsWhich of the following is an incorrect statement?
1 The PH value of normal rain is 5.6
2 Acid rain has a PH value of less than 4
பின்வரும் கூற்றில் தவறானவை எது?
1. இயல்பான மழையின் PH மதிப்பு 5.6 ஆகும்.
2. அமிலமழையின் PH மதிப்பு 4 – க்கும் குறைவாக இருக்கும்.
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. NoneCorrectIncorrectUnattempted - Question 21 of 100
21. Question
1 pointsWhich of the following is not causing Acid Rain?
1. Carbon di oxide
2. Sulphur di oxide
3. Nitrogen oxides
4. Ozone
கீழ்க்கண்டவற்றில் எது அமிலமழையை உருவாக்குவதில்லை?
1. கார்பன் டை ஆக்ஸைடு
2. சல்பர் டை ஆக்ஸைடு
3. நைட்ரஜன் ஆக்ஸைடு
4. ஓசோன்
A. 1, 2 & 3 only
B. 2 & 3 only
C. 4 only
D. 1 & 3 onlyCorrectIncorrectUnattempted - Question 22 of 100
22. Question
1 pointsIdentify the incorrect pair
A. Isohel – Equal sunshine
B. Isallobar – Lowest pressure
C. Isohyet – Equal amount of Rainfall
D. Isocryme – Equal lowest mean Temperature
தவறான இணையைத் தேர்ந்தெடு
A. ஐசோகெல் – சமசூரிய வெளிச்சக்கோடு
B. ஐசெல்லோபார் – குறைவான அழுத்தம்
C. ஐசோஹைட்ஸ் – சமமழையளவு கோடு
D. ஐசோக்ரைம் – சராசரி சமவெப்பநிலைக்கோடுCorrectIncorrectUnattempted - Question 23 of 100
23. Question
1 pointsWhich one of the following statements incorrect?
1 The standard air pressure at sea level is 1013 MB.
2 The highest ever air pressure at sea level was recorded in the Pacific Ocean.
எந்த கூற்று தவறானது
1. கடலின் மேற்பகுதியில் நிலையான சராசரி காற்றழுத்த அளவு 1013 மில்லிபார் ஆகும்.
2. உலகின் இதுவரை அதிகபட்ச அழுத்தம் பசுபிக் பெருங்கடலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
A. 1 only
B. 2 only
C. Both 1 & 2
D. NoneCorrectIncorrectUnattempted - Question 24 of 100
24. Question
1 pointsIdentify the incorrect pair
A. Winter Season – January – March
B. Summer Season – March-May
C. Southwest monsoon – June – September
D. North-Eastern monsoon- October – December
தவறான இணையைத் தேர்ந்தெடு
A. குளிர்காலம் – ஜனவரி – மார்ச்
B. கோடை காலம் – மார்ச் – மே
C. தென்மேற்கு பருவமழை – ஜூன் – செப்டம்பர்
D. வடகிழக்கு பருவமழை -அக்டோபர் – டிசம்பர்CorrectIncorrectUnattempted - Question 25 of 100
25. Question
1 pointsIdentify the incorrect pair
A. Margo showers – Kerala & Karnataka
B. Kalbaisakhi – Bihar & West Bengal
C. Mawsynram – Assam
D. The annual average rainfall of India -118 cm
தவறான இணையைத் தேர்ந்தெடு
A. மாஞ்சாரல் – கேரளா மற்றும் கர்நாடகா
B. கால்பைசாகி – பீகார், மேற்கு வங்கம்
C. மௌசின்ராம் – அசாம்
D. இந்தியாவின் சராசரி மழைப்பொழிவு – 118 செ.மீCorrectIncorrectUnattempted - Question 26 of 100
26. Question
1 pointsChoose the correct one regarding water availability
A. Ocean > Icecaps > Groundwater
B. Ocean > Groundwater > Icecaps
C. Ocean > Lakes > Groundwater
D. Ocean > Rivers > Groundwaterகீழ்க்கண்டவற்றில் நீரின் இருப்புத்தன்மையை பொருத்து சரியானவற்றைத் தேர்ந்தெடு
A. பேராழிகள் > பனிமலைகள் > நிலத்தடிநீர்
B. பேராழிகள் > நிலத்தடிநீர் > பனிமலைகள்
C. பேராழிகள் > ஏரிகள் > நிலத்தடிநீர்
D. பேராழிகள் > ஆறுகள் > நிலத்தடிநீர்CorrectIncorrectUnattempted - Question 27 of 100
27. Question
1 pointsThe rate of Evaporation Increases with
A. Increases in Wind Speed
B. Increases in Temperature
C. Decrease in Humidity
D. All the above
நீர் ஆவியாதல் விகிதமானது எவ்வாறு அதிகரிக்கிறது?
A. காற்றின் வேகம் அதிகரிக்கும்போது
B. வெப்பநிலை அதிகரிக்கும்போது
C. ஈரப்பதம் குறையும்போது
D. எல்லாம் சரிCorrectIncorrectUnattempted - Question 28 of 100
28. Question
1 pointsChoose the following correct statements
1 Continental shelves have extensive deposits of minerals and mineral fuel.
2 Continental shelves are the richest fishing grounds in the world.
சரியான கூற்றைத் தேர்ந்தெடு
1. கண்டதிட்டுகள் மிக அதிக அளவு கனிமங்களையும் எரிசக்தி கனிமங்களையும் கொண்டுள்ளது.
2. கண்டத்திட்டுகள் உலகின் செழிப்பான மீன்பிடி தளங்களுள் ஒன்றாக உள்ளது.
A. 1 only
B. 2 only
C. Both 1 & 2
D. NoneCorrectIncorrectUnattempted - Question 29 of 100
29. Question
1 points‘El-Nino phenomena’ occurs in which ocean?
A. Atlantic ocean
B. Pacific ocean
C. Indian ocean
D. Antarctic ocean
எல் நினோ விளைவு எந்த பெருங்கடலில் ஏற்படுகிறது?
A. அட்லாண்டிக் பெருங்கடல்
B. பசிபிக் பெருங்கடல்
C. இந்தியப் பெருங்கடல்
D. அண்டார்டிக் பெருங்கடல்CorrectIncorrectUnattempted - Question 30 of 100
30. Question
1 pointsThe —— ocean is the youngest ocean
A. Indian
B. Antarctic
C. Atlantic
D. Pacific………………………பெருங்கடல் இளைய பெருங்கடல் என அழைக்கப்படுகிறது.
A. இந்திய
B. அண்டார்டிக்
C. அட்லாண்டிக்
D. பசிபிக்CorrectIncorrectUnattempted - Question 31 of 100
31. Question
1 pointsThe temperature of the sea surface is highest not near the equator but few degrees —— of the equator
A. South
B. South East
C. North East
D. North
புவியிடைகோட்டுக்கு அருகில் காணப்படும் கடல் மேற்பரப்பு வெப்ப நிலையைவிட அதன் …………… பகுதியில் தான் வெப்பநிலை மிகவும் அதிகமாக இருக்கும்
A. தெற்கு
B. தென்கிழக்கு
C. வடகிழக்கு
D. வடக்குCorrectIncorrectUnattempted - Question 32 of 100
32. Question
1 pointsThe only sea surrounded by water on all sides is ——
A. Dead Sea
B. The Sargasso Sea
C. The South China Sea
D. The Aral Sea
அனைத்து பக்கங்களிலும் நீரால் சூழப்பட்ட ஒரே கடல் …………………
A. சாக்கடல்
B. சார்காசோ கடல்
C. தென்சீனக் கடல்
D. அரல் கடல்CorrectIncorrectUnattempted - Question 33 of 100
33. Question
1 pointsChoose the correct statement/ statements
1) Congress socialist party was formed in 1934 by Jayaprakash Narayan and Acharya Narendra Dev
2) The socialist did not participate in the Quit India movement
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. Noneசரியான வாக்கியம்/ வாக்கியங்களை தேர்வு செய்
1) காங்கிரஸ் சமதர்மக் கட்சி 1934 ஆம் ஆண்டு ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஆச்சாரிய நரேந்திர தேவ் ஆகியோர் தலைமையில் உருவானது
2) வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் காங்கிரஸ் சமதர்மவாதி பங்கேற்கவில்லை
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 34 of 100
34. Question
1 pointsThe idea that India should have a Constituent Assembly to frame a constitution of India was initiated by
A. Rajendra Prasad B. M.N.Roy C. Jawaharlal Nehru D. B.R Ambedkar இந்தியாவிற்கு ஒரு அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கு அரசியல் நிர்ணய சபையை இந்தியர்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்தை முதன்முதலில் கூறியவர் ……………
A. ராஜேந்திர பிரசாத் B. எம். என். ராய் C. ஜவஹர்லால் நேரு D. பி. ஆர். அம்பேத்கார் CorrectIncorrectUnattempted - Question 35 of 100
35. Question
1 pointsPsephology is the study of
A. Local governments B. Disasters C. Elections D. Constitution ஸெபஃலஜி என்பது ………………….. பற்றிய படிப்பாகும்
A. உள்ளாட்சி B. பேரிடர் C. தேர்தல் D. அரசியல் சாசனம் CorrectIncorrectUnattempted - Question 36 of 100
36. Question
1 pointsThe term ‘Pressure Groups’ originated in ……………..
A. USA
B. UK
C. USSR
D. India‘அழுத்த குழுக்கள்’ எனும் சொல்லினை உருவாக்கிய நாடு எது?
A. அமெரிக்க ஐக்கிய நாடுகள்
B. இங்கிலாந்து
C. முன்னாள் சோவியத் யூனியன்
D. இந்தியாCorrectIncorrectUnattempted - Question 37 of 100
37. Question
1 pointsMatch the following
- National parties – a. Trade party unions
- Single-party system – b. USA
- Two-party system – c. China
- Pressure groups – d. Eight
A. d c b a B. a b d c C. c d a b D. a b c d பொருத்துக
- தேசிய கட்சி – a. வணிகக்குழுக்கள்
- ஒரு கட்சி ஆட்சிமுறை – b. அமெரிக்க ஐக்கிய நாடுகள்
- இரு கட்சி ஆட்சிமுறை – c. சீனா
- அழுத்தக் குழுக்கள் – d. 8
A. d c b a B. a b d c C. c d a b D. a b c d CorrectIncorrectUnattempted - Question 38 of 100
38. Question
1 pointsConsider the following statement
1) England, France, Japan and Sri Lanka are an example of a unitary form of government.
2) Canada, USA are an example of a federal form of government.
Choose the incorrect one
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
1. இங்கிலாந்து, பிரான்ஸ்,ஜப்பான் மற்றும் இலங்கை ஆகியன ஒற்றையாட்சி முறைக்கான உதாரணங்கள்
2. ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடா ஆகியன கூட்டாட்சி முறைக்கு உதாரணமாகும்
தவறானதை தேர்வு செய்
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவும் இல்லைCorrectIncorrectUnattempted - Question 39 of 100
39. Question
1 pointsConsider the following
1. Strong Centre
2. All India Service
3. The supremacy of the constitution
Which of the above is/are unitary features of Indian constitution?
A. 1 only
B. 1, 2 only
C. All
D. 1, 3 only
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
1) பலமான மத்திய அரசு
2) அகில இந்திய பணிகள்
3) அரசியல் அமைப்பின் உயர் அதிகாரம்
மேற்கண்ட எது/எவை இந்திய அரசியல் அமைப்பில் காணப்படும் ஒற்றை ஆட்சி முறை அம்சங்கள்?
A. 1 மட்டும்
B. 1, 2 மட்டும்
C. எல்லாம்
D. 1, 3 மட்டும்CorrectIncorrectUnattempted - Question 40 of 100
40. Question
1 pointsChoose the incorrect pair
A. Israel – Knesset
B. USA – Congress
C. Japan – Diet
D. Norway – Parliament
தவறான இணையை தேர்வு செய்
A. இஸ்ரேல் – கெனெஸ்ட்
B. ஐக்கிய அமெரிக்க நாடுகள் – காங்கிரஸ்
C. ஜப்பான் – டயட்
D. நார்வே – பாராளுமன்றம்CorrectIncorrectUnattempted - Question 41 of 100
41. Question
1 pointsWhich of the following is not a demerit of Parliamentary form of Government?
A. Unstable Government
B. Dictatorship of Cabinet
C. Lack of harmony between Executive and Legislature
D. Against Separation of Power
கீழ்கண்டவற்றுள் எது நாடாளுமன்ற ஆட்சி முறையின் குறை அல்ல?
A. நிலையற்ற அரசாங்கம்
B. அமைச்சரவையின் சர்வாதிகாரம்
C. சட்டமன்றம் மற்றும் நிர்வாகக் குழுவுக்கு இடையிலான நல்லுறவின்மை
D. அதிகாரத்தை பிரிப்பதில் சிக்கல்கள்CorrectIncorrectUnattempted - Question 42 of 100
42. Question
1 pointsApartheid’ was followed by ______________
A. South Sudan B. South Africa C. Nigeria D. Egypt இன ஒதுக்கல் என்னும் கொள்கையைப் பின்பற்றிய நாடு __________
A. தெற்கு சூடான் B. தென்னாப்பிரிக்கா C. நைஜீரியா D. எகிப்து CorrectIncorrectUnattempted - Question 43 of 100
43. Question
1 pointsWhich one of the following rights have increased the influence of the people over bureaucracy?
A. Right to equality
B. Right to information
C. Right to education
D. Right to freedom
கீழ்க்கண்டவற்றுள் எந்த உரிமை அதிகாரத்துவத்தின் மீது மக்களின் செல்வாக்கை அதிகரிக்க செய்கிறது?
A. சமத்துவ உரிமை
B. தகவல் அறியும் உரிமைச் சட்டம்
C. கல்வியின் மீதான உரிமை
D. சுதந்திர உரிமைCorrectIncorrectUnattempted - Question 44 of 100
44. Question
1 pointsWhat is the time limit to get the information from RTI Act 2005?
A. 20 days B. 25 days C. 30 days D. 35 days தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தகவலைப் பெறுவதற்கான கால வரம்பு…………..
A. 20 நாட்கள் B. 25 நாட்கள் C. 30 நாட்கள் D. 35 நாட்கள் CorrectIncorrectUnattempted - Question 45 of 100
45. Question
1 pointsWhich of the following is correct about the unitary form of government?
a) The type is not suitable for small countries
b) A unitary government is less expensive
c) The single integrated judiciary is an example of a unitary feature
A. All the above
B. Only a & b
C. Only a & c
D. Only b & cஒற்றை ஆட்சி முறை பற்றி எது சரி?
a) மிகச்சிறிய நாடுகளுக்கு பொருந்தாது
b) ஒற்றை ஆட்சி குறைந்த செலவுடையது
c) ஒருங்கிணைக்கப்பட்ட ஒற்றை நீதித்துறை ஒற்றை ஆட்சிக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
A. All the above
B. Only a & b
C. Only a & c
D. Only b & cCorrectIncorrectUnattempted - Question 46 of 100
46. Question
1 pointsWhich of the following is correct about a federal feature?
a) Australia is an example of a federal feature of government
b) In this system regional government is also known as the provincial government
A. Both a & b
B. Only a
C. Only b
D. None
கூட்டாட்சி முறை பற்றி எது சரி?
a) ஆஸ்திரேலியா கூட்டாட்சி முறைக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
b) இந்த முறையில் மாநில அரசை பிராந்திய அரசு என்றும் அழைக்கப்படுகிறது
A. Both a & b
B. Only a
C. Only b
D. NoneCorrectIncorrectUnattempted - Question 47 of 100
47. Question
1 pointsWhich of the following is correct about a federal feature?
a) It checks the despotism of central government
b) It is good for economic and cultural progress
A. Both a & b
B. Only a
C. Only b
D. None
கூட்டாட்சி முறை பற்றி எது சரி?
a) மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கைத் தடுக்கிறது.
b) பொருளாதார மற்றும் பண்பாட்டு முன்னேற்றங்களுக்கு நன்மை அளிக்கிறது.
A. Both a & b
B. Only a
C. Only b
D. NoneCorrectIncorrectUnattempted - Question 48 of 100
48. Question
1 pointsWhich of the following is not a feature of the parliamentary form of government?
A. Majority party rule
B. Collective responsibility
C. Nominal & real executives
D. Kitchen cabinet
எது நடாளுமன்ற ஆட்சி முறையின் அம்சங்கள் இல்லை?
A. பெரும்பான்மை கட்சி ஆட்சி
B. கூட்டுப் பொறுப்புணர்வு
C. பெயரளவில் மற்றும் உண்மையான நிர்வாகிகள்
D. கிச்சன் கேபினட்CorrectIncorrectUnattempted - Question 49 of 100
49. Question
1 pointsWhich of the following is not demerits of parliamentary form of government?
A. Unstable government
B. No continuity of polices
C. The dictatorship of the cabinet
D. Control by the president
எது நடாளுமன்ற ஆட்சி முறையின் குறை இல்லை
A. நிலையற்ற அரசாங்கம்
B. தொடர்ச்சியற்ற கொள்கைகள்
C. அமைச்சரவையின் சர்வாதிகாரம்
D. அதிபரின் கட்டுப்பாடுCorrectIncorrectUnattempted - Question 50 of 100
50. Question
1 pointsMatch the following
- Right to vote – a. Cultural rights
- Right to form a union – b. Right against exploitation
- Right to preserve tradition – c. Political rights
- The Hindu succession act – Right to freedom
- Child labour – e. 2005
A. c d a e b B. b c a d e C. a d e c b D. a c d e b பொருத்துக
- வாக்களிக்கும் உரிமை – பண்பாட்டு உரிமை
- சங்கம் அமைக்கும் உரிமை – b. சுரண்டலுக்கெதிரான உரிமை
- பாரம்பரியத்தை பாதுகாக்கும் உரிமை – c. அரசியல் உரிமை
- இந்து வாரிசுரிமைச் சட்டம் – சுதந்திர உரிமை
- குழந்தைத் தொழிலாளர் – e. 2005
A. c d a e b B. b c a d e C. a d e c b D. a c d e b CorrectIncorrectUnattempted - Question 51 of 100
51. Question
1 pointsWhich of the following statements are true?
- The state human rights commission was established in 1993.
- It has the power of a civil court.
- Its power extends beyond the state.
- It can also recommend compensation to victims.
A. i and ii are true B. i and iii are true C. i, ii and iii are true D. i, ii and iv are true பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
- மாநில மனித உரிமை ஆணையம் 1993 ல் நிறுவப்பட்டது.
- இது ஓர் உரிமையியல் நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரங்களைப் பெற்றுள்ளது.
- இதன் அதிகாரம் மாநில எல்லையைக் கடந்தும் செயல்படும்.
- இது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க பரிந்துரைக்கலாம்.
A. i and ii are true B. i and iii are true C. i, ii and iii are true D. i, ii and iv are true CorrectIncorrectUnattempted - Question 52 of 100
52. Question
1 pointsConsider the following statements.
Assertions (A): Rights and duties are the two sides of the same coin.
Reason (R): we have a right to freedom of religion. We have to promote harmony and the spirit of the people of other religions.
A. Both A and R are correct and R explains A
B. Both A and R are correct but R does not explain A
C. A is correct but R is false
D. A is false but R is correctகீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
கூற்று (A): உரிமைகளும் கடமைகளும் ஓர் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை
காரணம் (R): நாம் விரும்பும் மதத்தை பின்பற்றுவதற்கான உரிமை உண்டு. பிற மதத்தினர் இடையே இணக்கமான உறவை ஏற்படுத்துவதுடன் அவர்களின் உணர்வையும் மதிக்க வேண்டும்.
A. (A) மற்றும் இரண்டும் (R) சரியானது மற்றும் R வை விளக்குகிறது.
B. (A) மற்றும் இரண்டும் (R) சரியானது மற்றும் R வை விளக்கவில்லை.
C. (A) சரியானது மற்றும் (R) தவறானது
D. (A) தவறானது மற்றும் (R) சரியானதுCorrectIncorrectUnattempted - Question 53 of 100
53. Question
1 pointsDemocracy is ‘Government of the people by the people for the people said by
A. Abraham Lincoln B. Karl mark C. Max weber D. Nelson Mandela ‘மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி’ என்று கூறியது
A. ஆப்ரகாம் லிங்கன் B. கார்ல்மார்க் C. மேக்ஸ் வெபர் D. நெல்சன் மண்டேலா CorrectIncorrectUnattempted - Question 54 of 100
54. Question
1 pointsThe birthplace of democracy is
A. Greece B. London C. Italy D. America மக்களாட்சியின் பிறப்பிடம்
A. கிரேக்கம் B. லண்டன் C. இத்தாலி D. அமெரிக்கா CorrectIncorrectUnattempted - Question 55 of 100
55. Question
1 pointsThe most popular form of Democratic governments are
A. 2 types B. 3 types C. 4 types D. 1 type உலகெங்கும் பிரபலமான மக்களாட்சி முறைகள் எத்தனை வகைப்படும்?
A. இரண்டு வகை B. மூன்று வகை C. நான்கு வகை D. ஒரு வகை CorrectIncorrectUnattempted - Question 56 of 100
56. Question
1 pointsWhich day is celebrated as the international day of Democracy by UNO
A. 14th September B. 15th September C. 16th September D. 17th September உலக மக்களாட்சி தினம் ஐ.நா. சபையில் எப்போது கொண்டாடப்படுகிறது?
A. 14 செப்டம்பர் B. 15 செப்டம்பர் C. 16 செப்டம்பர் D. 17 செப்டம்பர் CorrectIncorrectUnattempted - Question 57 of 100
57. Question
1 pointsWhich country is the first to allow women to Vote (1893)
A. UK B. USA C. India D. New Zealand உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த நாடு ____________ (1893).
A. இங்கிலாந்து B. அமெரிக்க ஐக்கிய நாடுகள் C. இந்தியா D. நியூசிலாந்து CorrectIncorrectUnattempted - Question 58 of 100
58. Question
1 pointsThe First general elections after independence in India were held in
A. 1948 B. 1951 C. 1957 D. 1947 சுதந்திரத்திற்கு பின் இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற ஆண்டு……….
A. 1948 B. 1951 C. 1957 D. 1947 CorrectIncorrectUnattempted - Question 59 of 100
59. Question
1 pointsMatch the following
a) Autocracy – 1. 18
b) Right to vote – 2. Arthashastra
c) Chanakya – 3. Vatican
d) Theocracy – 4. North Korea
A. 1 2 3 4
B. 2 3 1 4
C. 4 1 2 3
D. 1 3 4 2
பொருத்துக
a) சர்வாதிகாரம் – 1. 18
b) ஓட்டுரிமை – 2. அர்தசாஸ்திரம்
c) சாணக்யர் – 3. வாடிகன்
d) மதகுருமார் – 4. வடகொரியா
A. 1 2 3 4
B. 2 3 1 4
C. 4 1 2 3
D. 1 3 4 2CorrectIncorrectUnattempted - Question 60 of 100
60. Question
1 pointsWho first proposed the term ‘Ecosystem’?
A. E.O. Wilson
B. I.G. Simmon
C. A.G. Tansley
D. Raymond F Dasmann
“சுற்றுச்சூழல்” என்ற வார்த்தையை முதன் முதலில் உபயோகித்தவர் யார்?
A. எ..ஒ. வில்சன்
B. ஐ.ஜி. சிம்மன்
C. ஏ.ஜி. டன்ஸ்லே
D. ரேமண்ட் எஃப் டாஸ்மன்CorrectIncorrectUnattempted - Question 61 of 100
61. Question
1 pointsWhat is the main source of energy for the earth?
A. Moon
B. Stars
C. Sun
D. Tides
புவியின் முக்கிய ஆற்றல் மையம் எது?
A. சந்திரன்
B. நட்சத்திரங்கள்
C. சூரியன்
D. அலைகள்CorrectIncorrectUnattempted - Question 62 of 100
62. Question
1 pointsWhat is the position of a rabbit in a food chain?
A. Primary consumer
B. secondary consumer
C. tertiary consumer
D. Quaternary consumer
உணவுச் சங்கிலியில் முயலின் நிலைப்பாடு என்ன?
A. முதலாம் நிலை நுகர்வோர்
B. இரண்டாம் நிலை நுகர்வோர்
C. மூன்றாம் நிலை நுகர்வோர்
D. நான்காம் நிலை நுகர்வோர்CorrectIncorrectUnattempted - Question 63 of 100
63. Question
1 pointsWhich organism eats both plants and animals?
A. Herbivores
B. Carnivores
C. Omnivores
D. Detritivores
எந்த வகை உயிரிகள் தாவரம் மற்றும் விலங்குகளை உண்ணும்?
A. தாவர உண்ணி
B. விலங்கு உண்ணி
C. அனைத்து உண்ணி
D. கழிவு உண்ணிCorrectIncorrectUnattempted - Question 64 of 100
64. Question
1 pointsWhich of the following is found in the desert biome?
A. Eucalyptus
B. Pine
C. Teak
D. Cacti
கீழ்க்கண்டவற்றில் எது பாலைவன சூழல் உயிரினக் குழுமத்தைச் சார்ந்தது?
A. யூகலிப்டஸ்
B. பைன்
C. தேக்கு
D. கள்ளிச்செடிCorrectIncorrectUnattempted - Question 65 of 100
65. Question
1 pointsWhich of the following are native tribes inhabiting the tropical evergreen forests of Africa?
A. Yanomani
B. Pygmies
C. Tikuna
D. Aborigines
கீழ்க்கண்டவற்றில் ஆப்பிரிக்காவின் வெப்ப மண்டல பசுமைமாறா காடுகளில் வாழும் பழங்குடி இனத்தவர் யார்?
A. யனோமனி
B. பிக்மீக்கள்
C. டிக்குனா
D. அபார்ஜின்கள்CorrectIncorrectUnattempted - Question 66 of 100
66. Question
1 pointsThe largest number of plant species are found in —————————— biome.
A. Savannah
B. Desert
C. Tropical rain forest
D. Taiga
அதிக எண்ணிக்கையில் தாவர இனங்கள் ………….. உயிரினக் குழுமத்தில் காணப்படுகிறது.
A. சாவனா புல்வெளிகள்
B. பாலைவனம்
C. வெப்ப மண்டல மழைக்காடுகள்
D. ஊசியிலைக் காடுகள்CorrectIncorrectUnattempted - Question 67 of 100
67. Question
1 pointsThe Tropical grasslands of North America.
A. Savannah
B. Steppes
C. Pampas
D. Downs
வெப்ப மண்டல புல்வெளி பிரதேசங்களின் வேறு பெயர்
A. சவனா
B. ஸ்டெப்பி
C. பாம்பாஸ்
D. டவுன்ஸ்CorrectIncorrectUnattempted - Question 68 of 100
68. Question
1 pointsThe Taiga biome extends over the latitudes ——————————–.
A. 0° to20° North and South
B. 30° to 50° N
C. 50° to 70° N
D. Beyond 70° N
ஊசியிலைக் காடுகள் ………………… அட்சரேகை வரைக் காணப்படுகிறது?
A. 0° முதல் 20° வடக்கு மற்றும் தெற்கு
B. 30° முதல் 50° வரை வடக்கு
C. 50° முதல் 70° வடக்கு
D. 75° (க்கு மேல்) வடக்குCorrectIncorrectUnattempted - Question 69 of 100
69. Question
1 pointsWhich of the following is not covered by the Nilgiri Biosphere?
A. Bandipur National Park
B. Nagarhole National Park
C. Sariksha National park
D. Mukurthi National park
கீழ்க்கண்டவற்றில் எது நீலகிரி உயிர்க்கோளத்திற்குள் வராதது?
A. பாண்டிபூர் தேசியபூங்கா
B. நாகர்கோவில் தேசியபூங்கா
C. சரிஸ்கா புலிகள் காப்பகம்
D. முகுர்தி தேசியபூங்காCorrectIncorrectUnattempted - Question 70 of 100
70. Question
1 pointsIt is important to practice Drop, Cover, Hold for
A. Fire
B. Earthquake
C. Lightning
D. Flood
விழு, மூடு, பிடி என்பது எதன் முக்கிய மாதிரிப் பயிற்சி?
A. தீ
B. நிலநடுக்கம்
C. மின்னல்
D. வெள்ளம்CorrectIncorrectUnattempted - Question 71 of 100
71. Question
1 pointsTo cut off all branches of trees standing near our house is to prevent
A. Earthquake
B. Flood
C. Fire
D. Drought
நமது வீட்டிற்கருகில் நிற்கும் மரங்களின் அனைத்துக் கிளைகளையும் வெட்டுவது எதைத் தடுக்க?
A. நிலநடுக்கம்
B. வெள்ளம்
C. தீ
D. வறட்சிCorrectIncorrectUnattempted - Question 72 of 100
72. Question
1 pointsThe 1984 Industrial gas disaster occurred in
A. Delhi
B. Pune
C. Bhopal
D. Noida
1984-ல் தொழிலக வாயுப் பேரிடர் நிகழ்ந்த இடம்?
A. டெல்லி
B. புனே
C. போபால்
D. நொய்டாCorrectIncorrectUnattempted - Question 73 of 100
73. Question
1 pointsThe natural gas vent known as the Eternal fire of Baba Gurgur is located in which country?
A. Iran
B. Iraq
C. Yemen
D. Kuwait
பாபா குர்கூர் என்று அழைக்கப்படும் இயற்கை எரிவாயு துளை எந்த நாட்டில் அமைந்துள்ளது?
A. ஈரான்
B. ஈராக்
C. ஏமன்
D. குவைத்CorrectIncorrectUnattempted - Question 74 of 100
74. Question
1 pointsWhich of the following is not the powers/functions of the Election Commission?
A. Allotment of symbols
B. Revision of electoral rolls
C. Settles disputes and petitions referred to it by the president of India (or) the Governor of a state
D. It has no power to disqualify a candidate if he/she fails to submit election returns within the prescribed periodபின்வருவனவற்றில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரம்/செயல்பாடு அல்லாதது எது?
A. சின்னங்கள் ஒதுக்குதல்
B. வாக்காளர் பட்டியலை திருத்துங்கள்
C. இந்திய குடியரசு தலைவர் அல்லது மாநில ஆளுநரால் பரிசீலனைக்கு அனுப்பப்படும் மனுக்கள் மற்றும் பிரச்சனைகளை தீர்த்தல்.
D. தேர்தல் செலவு கணக்கில் வேட்பாளர் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வில்லை எனில் அவரை தகுதியிழப்பு செய்யும் அதிகாரம் இல்லை.CorrectIncorrectUnattempted - Question 75 of 100
75. Question
1 pointsChoose the Incorrect Pair
A. Nitrogen – 78% B. Oxygen – 21% C. Argon – 0.93% D. Carbon-di-Oxide – 1% தவறான இணையைத் தேர்வு செய்
A. நைட்ரஜன்-78% B. ஆக்ஸிஜன்-21% C. ஆர்கான்-0.93% D. கார்பன் டை ஆக்ஸைடு- 1% CorrectIncorrectUnattempted - Question 76 of 100
76. Question
1 pointsWhich of the following statements are incorrect?
- CO absorbs heat by insulation and Radiation and makes the atmosphere warm.
- Nitrogen is a chemically inactive gas in the atmosphere.
A. I only B. Both 1 & 2 C. 2 only D. None எந்த கூற்று தவறானது
- சூரிய கதிர்வீசல் மற்றும் சூரிய வெப்ப அலைகளிலிருந்து வரும் வெப்பத்தியை கார்பன்-டை-ஆக்ஸைடு ஈர்த்து வளிமண்டலத்தை வெப்பமாக வைத்துக் கொள்கிறது.
- நைட்ரஜன் ரசாயன மாற்றம் அடையாத வாயு ஆகும்,
A. 1 மட்டும் B. 1 மற்றும் 2 C. 2 மட்டும் D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 77 of 100
77. Question
1 pointsWhich of the following statements are correct?
- The Troposphere extends up to 8 km at the pole and up to 18 km at the equator.
- The temperature decreases with increasing height
A. I only B. Both 1 & 2 C. 2 only D. None எந்த கூற்று சரியானது
- வளிமண்டல கீழடுக்கு துருவப்பகுதியில் 8 கி.மீ உயர அளவிலும் நிலநடுக்கோட்டுப் பகுதியில் 18 கி.மீ உயரத்திலும் காணப்படுகிறது.
- இவ்வடுக்கில் உயரே செல்ல செல்ல வெப்பநிலை குறையும்.
A. 1 மட்டும் B. 1 மற்றும் 2 C. 2 மட்டும் D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 78 of 100
78. Question
1 pointsWhich of the following factors influence weather and climate
- Distance from the equator
- Distance from the sea.
- Nature of prevailing winds
- Natural vegetation
A. 1, 2 & 3 only B. 2, 3 & 4 only C. 1&3 D. All கீழ்கண்டவற்றில் வானிலை மற்றும் காலநிலையை நிர்ணயிக்கும் காரணிகள்
- நிலநடுக்கோட்டிலிருந்து தூரம்
- கடலிலிருந்து தூரம்
- வீசும் காற்றின் தன்மை
- இயற்கை தாவரங்கள்
A. 1, 2 & 3 only B. 2, 3 & 4 only C. 1&3 D. All CorrectIncorrectUnattempted - Question 79 of 100
79. Question
1 pointsWhich of the following statements are incorrect?
- Sea Breeze flows during the night.
- Land Breeze flows during the daytime.
A. 1 only B. Both 1 & 2 C. 2 only D. None எந்த கூற்று தவறானது
- கடல்காற்று இரவு வேளையில் வீசுகிறது.
- நிலக்காற்று பகல் பொழுதில் வீசுகிறது.
A. 1 மட்டும் B. 1 மற்றும் 2 C. 2 மட்டும் D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 80 of 100
80. Question
1 pointsChoose the Wrong One
A. Anemometer -Wind Speed
B. Wind vane – Direction of the wind measure
C. Seismograph – Measure Ocean waves
D. Richter Scale – Measure intensity of the earthquake wavesதவறான ஒன்றைத் தேர்வு செய்
A. காற்று வேகமானி – காற்றின் வேகம்
B. காற்று திசைக்காட்டி – காற்றின் திசை
C. சிஸ்மோகிராப் – கடல் நீரின் அலையை அளவிட
D. ரிக்டர் அளவுகோல் – நிலஅதிர்வின் அலைகளை அளவிடCorrectIncorrectUnattempted - Question 81 of 100
81. Question
1 pointsChoose the wrong pair
A. Cyclone – Indian Ocean
B. Hurricane – Atlantic Ocean
C. Willy – Australia
D. Typhoon – China
தவறான இணையை தேர்வு செய்
A. சூறாவளிகள் – இந்திய பெருங்கடல்
B. ஹரிக்கேன்கள் – அட்லாண்டிக் பெருங்கடல்
C. வில்லி வில்லி – ஆஸ்திரேலியா
D. டைபூன் – சீனாCorrectIncorrectUnattempted - Question 82 of 100
82. Question
1 pointsWhich of the following statements are incorrect?
- Cirrus clouds are called high clouds.
- The shape of the cirrus clouds resembling a cauliflower.
A. 1only B. Both & 2 C. 2 only D. None எந்த கூற்று தவறானது
- கீற்று மேகங்கள் மேல்மட்ட மேகங்கள் என அழைக்கப்படுகின்றன.
- கீற்று மேகங்கள் “காலிபிளவர்” போன்ற வடிவத்தில் காணப்படுகிறது.
A. 1 மட்டும் B. 1 மற்றும் 2 C. 2 மட்டும் D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 83 of 100
83. Question
1 pointsWhich rainfall is called ‘4’O clock Rainfall?
A. Convectional Rainfall B. Cyclonic Rainfall C. Frontal Rainfall D. Orographic Rainfall எந்த மழைப்பொழிவு ‘4 மணி மழைப்பொழிவு’ என அழைக்கப்படுகிறது?
A. வெப்பசலன மழைப்பொழிவு B. வளிமுக மழைப்பொழிவு C. புயல் மழைப்பொழிவு D. மலைத்தடுப்பு மழைப்பொழிவு CorrectIncorrectUnattempted - Question 84 of 100
84. Question
1 points1dentify the incorrect pair
A. Benguela Current – Cold Current
B. Canaries Current – Cold Current
C. Gulf Current – Warm Current
D. Humboldt Current – Warm Currentதவறான இணையைத் தேர்ந்தெடு
A. பெங்குலா நீரோட்டம் – குளிர் நீரோட்டம்
B. கேனரிஸ் நீரோட்டம் – குளிர் நீரோட்டம்
C. வளைகுடா நீரோட்டம் – வெப்ப நீரோட்டம்
D. ஹம்போல்ட் நீரோட்டம் – வெப்ப நீரோட்டம்CorrectIncorrectUnattempted - Question 85 of 100
85. Question
1 pointsWhich of the following statements correct?
- The Great Barrier Reef is the world’s largest canal reef system.
- The Great Barrier Reef is located in Japan.
A. 1 only B. Both 1 & 2 C. 2 only D. None எந்த கூற்று சரியானது
- உலகின் மிகநீளமான பவளப்பாறைத் திட்டு ‘தி கிரேட் பேரியர் ரீப்’ ஆகும்.
- இந்த பவளப்பாறைத் திட்டு ஜப்பானில் அமைந்துள்ளது.
A. 1 மட்டும் B. 1 மற்றும் 2 C. 2 மட்டும் D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 86 of 100
86. Question
1 pointsConsider the following wrong statement
- The Gangetic Dolphin was declared the National Aquatic Animal in 2010.
- The Gangetic Dolphin is an endangered species.
A. 1 only B. Both 1 & 2 C. 2 only D. None கீழ்க்கண்ட கூற்றில் தவறானது எது?
- கங்கை வாழ் ஓங்கில் இந்தியாவின் தேசிய கடல்வாழ் உயிரினமாக 2010ல் அறிவிக்கப்பட்டது.
- இது ஒரு அழிந்து வரும் உயிரினமாகும்.
A. 1 மட்டும் B. 1 மற்றும் 2 C. 2 மட்டும் D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 87 of 100
87. Question
1 pointsChoose the Incorrect Pair
A. Challenger Deep – Northern Pacific Ocean
B. Tonga Trench – South Pacific Ocean
C. Kuril Trench – Atlantic Ocean
D. Sunda Trench – Indian Oceanதவறான இணையைத் தேர்வு செய்
A. சேலஞ்சர் பள்ளம் – வடபசுபிக் பெருங்கடல்
B. டோங்கா அகழி – தென்பசுபிக் பெருங்கடல்
C. குரில் அகழி – அட்லாண்டிக் பெருங்கடல்
D. சுண்டா அகழி – இந்தியப் பெருங்கடல்CorrectIncorrectUnattempted - Question 88 of 100
88. Question
1 pointsThe salinity of Ocean Water depends upon
- The rate of Evaporation
- Amount of Precipitation
- Mixing of water by ocean currents
A. 1 only B. Both 1 &2 C. All D. None கடல் நீரின் உவர்ப்பு தன்மை எதை பொருத்து அமைகிறது ?
- கடல் நீர் ஆவியாகும் விதம்
- மழைப்பொழிவு
- துருவப்பகுதியில் உள்ள பனி உருகி கடல்நீரில் கலப்பது
A. 1 only B. Both 1 & 2 C. All D. None CorrectIncorrectUnattempted - Question 89 of 100
89. Question
1 pointsWhich of the following statement are correct?
- El-Nino is a phenomenon that occurs in the Equatorial Pacific Ocean.
- This phenomenon occurs only in Northern Hemisphere.
A. 1 only B. Both 1 & 2 C. 2 only D. None கீழ்க்கண்ட கூற்றில் எது சரியானது
- எல்-நினோ நிகழ்வானது பசுபிக் பெருங்கடல் பகுதியில் புவியிடைக் கோட்டு பகுதியில் நடைபெறுகிறது.
- இந்த நிகழ்வானது பூமியின் வட அரைக்கோளப் பகுதியில் மட்டுமே ஏற்படுகிறது.
A. 1 மட்டும் B. 1 மற்றும் 2 C. 2 மட்டும் D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 90 of 100
90. Question
1 pointsIndian constitution was adopted on
A. 26th November 1949 B. 26th July 1949 C. 26th May 1949 D. 26th June 1949 இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது
A. 26 நவம்பர் 1949 B. 26 ஜூலை 1949 C. 26 மே 1949 D. 26 ஜூன் 1949 CorrectIncorrectUnattempted - Question 91 of 100
91. Question
1 pointsHow many fundamental freedoms are guaranteed by article 19 of the Indian constitution?
A. 7 B. 6 C. 8 D. 9 இந்திய அரசியலமைப்பின் ஷரத்து 19 எத்தனை அடிப்படை சுதந்திரங்களை உத்தரவாதம் அளிக்கிறது
A. 7 B. 6 C. 8 D. 9 CorrectIncorrectUnattempted - Question 92 of 100
92. Question
1 pointsWho is the head of state in India?
A. Prime minister B. Chief minister C. Home minister D. None of the above இந்தியாவில் அரசின் தலைவர் யார் ?
A. பிரதமர் B. முதல்வர் C. உள்துறை அமைச்சர் D. மேற்கூறிய எதுவுமிலலை CorrectIncorrectUnattempted - Question 93 of 100
93. Question
1 pointsAccording to which of the following articles free and compulsory education for all children up to the age of 14 years is provided
A. Article 25 B. Article 14 C. Article 40 D. Article 45 கீழ்காணும் எந்த ஷரத்தின் படி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி வழங்கப்படுகிறது
A. ஷரத்து 25 B. ஷரத்து 14 C. ஷரத்து 40 D. ஷரத்து 45 CorrectIncorrectUnattempted - Question 94 of 100
94. Question
1 pointsWhich part of the Indian constitution contains fundamental rights?
A. Part 1 B. Part 2 C. Part 3 D. Part 4 இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் அடிப்படை உரிமைகள் இடம் பற்றுள்ளன
A. பகுதி-1 B. பகுதி-2 C. பகுதி-3 D. பகுதி-4 CorrectIncorrectUnattempted - Question 95 of 100
95. Question
1 pointsIt took how many years to draught and enact the Indian constitution
A. 2 years 11 months 17 days
B. 2 years 9 months 15 days
C. 2 years 8 months 10 days
D. 2 years 7 months 8 days
இந்திய அரசியலமைப்பு இயற்றப்படுவதற்கு எத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன
A. 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 17 நாட்கள்
B. 2 ஆண்டுகள் 9 மாதங்கள் 15 நாட்கள்
C. 2 ஆண்டுகள் 8 மாதங்கள் 10 நாட்கள்
D. 2 ஆண்டுகள் 7 மாதங்கள் 8 நாட்கள்CorrectIncorrectUnattempted - Question 96 of 100
96. Question
1 pointsWhich of the following schedules deals with the languages in
A. Eighth schedule
B. Eleventh schedule
C. Fourth schedule
D. Sixth schedule
பின்வரும் அட்டவணையில் மொழிகள் பற்றிய அட்டவணை எது
A. எட்டாவது அட்டவணை
B. பதினோராவதுவது அட்டவணை
C. நான்காவது அட்டவணை
D. ஆறாவது அட்டவணைCorrectIncorrectUnattempted - Question 97 of 100
97. Question
1 pointsIn which year the National green tribunal (NGT) was set up?
A. 2009 B. 2010 C. 2011 D. 2014 தேசிய பசுமை தீர்ப்பாயம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது ?
A. 2009 B. 2010 C. 2011 D. 2014 CorrectIncorrectUnattempted - Question 98 of 100
98. Question
1 pointsWho was is considered as the father of the white revolution
A. M.S.swaminathan B. A.M.Chakraborty C. V.kurien D. Iron Willmott வெண்மைப் புரட்சியின் தந்தை எனக் கருதப்படுபவர்
A. M.S.சுவாமிநாதன் B. A.M.சக்கரபர்த்தி C. V.குரியன் D. ஜெயன் வில்மட் CorrectIncorrectUnattempted - Question 99 of 100
99. Question
1 pointsWho was the founder of the self-respect movement in Tamilnadu?
A. P.Theagaraya B. E.V.Ramaswamy C. C.N.annadurai D. M.Karunanidhi தமிழகத்தில் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியவர் யார்?
A. பி.தியாகராயர் B. ஈ.வே.ராமசாமி C. சி.என்.அண்ணாதுரை D. எம்.கருணாநிதி CorrectIncorrectUnattempted - Question 100 of 100
100. Question
1 pointsThe atomic energy commission of India was formed in the year
A. 1947 B. 1948 C. 1949 D. 1950 இந்திய அணுசக்தி கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு
A. 1947 B. 1948 C. 1949 D. 1950 CorrectIncorrectUnattempted
RANK LIST
Leaderboard: WEEKLY TEST 03.10 .2021
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||