- TNPSC தேர்வில் வெற்றி பெற்று 2022 ம் ஆண்டு அரசு வேலையில் அமர்வதற்கான உங்கள் முயற்சிக்கு நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம்.
- முதல் முயற்சியிலே அரசு வேலை வாங்கவேண்டும் என்பவர்களுக்கு ஏற்ற வகையில் படிக்கும் அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
- வீட்டில் இருந்தே படிப்பவர்கள்,வேலைக்கு சென்றுகொண்டே படிப்பவர்கள், படிப்பதற்கு நேரம் குறைவாக உள்ளவர்கள் நமது அட்டவணையை எளிமையாக பின்பற்ற முடியும்.
- 100 நாட்கள் எந்த பாடங்களை படிக்க இருக்கீறீர்கள் என்ற அட்டவணை வழங்கப்படும்.
- தினமும் படிப்பதற்கான PDF வழங்கப்படும்.
- தினமும் ஒரு பாடம் படித்துவிட்டு வாரம் ஒருமுறை தேர்வு
- 100 நாளில் 100 முக்கியமான பாடத்தை எளிமையாகவே படித்து முடிப்பீர்கள்
- வாரம் ஒரு முறை தேர்வு (Every Sunday) – 100 QUESTIONS
- கேள்வித்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெறும்.
- தினமும் ஒரு மணி நேரத்திற்கும் குறைவான படிக்கும் பகுதி.
- உங்கள் மன உறுதியை அதிகப்படுத்த குறிப்பிடப்பட்ட பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட முந்தய ஆண்டு கேள்விகளும் இடம்பெறும்.
- 100 நாட்களை முடிக்கும் பொழுது வழக்கமாக நீங்கள் எடுக்கும் மதிப்பெண்களை விட 20 % முதல் 25 % வரை அதிக மதிப்பெண்களை பெற முடியும்.
- உங்களுடைய படிக்கும் அட்டவணையை மாற்றாமல் ADDITIONAL -ஆக இதையும் பின்பற்றலாம்.
- TOTAL FEES 199 மட்டுமே
FEATURES : (199 RUPEES)
- 100 DAYS 100 IMPORTANT UNITS FOR TNPSC EXAMS PLAN
- Daily Study Target PDF
- Weekly Online Test Link
- ALL OVER TAMILNADU RANK LIST
- Separate WhatsApp Group
- Test Question Paper, Answer key PDF
HOW TO JOIN? WhatsApp Joining Link CLICK HERE OR SEND WHATSAPP MESSAGE ‘100 DAYS SELF STUDY’ TO 94863 30895 |
How to use this Test Properly Click
ATTEND TEST HERE – CLICK START TEST
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" WEEKLY TEST 05.09.2021 "
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
- Question 1 of 100
1. Question
1 pointsChoose the correct pair
- Indigo revolt 1849
- Orissa famine 1866
- Abolition of slavery in British India 1843
சரியான இணையை தேர்ந்தெடுக்க
- இண்டிகோ கலகம் 1849
- ஒரிசா பஞ்சம் 1866
- பிரிட்டிஷ் இந்தியாவில் அடிமைமுறை ஒழிப்பு 1843
A. 1 and 2 only B. 1 and 3 only C. 2 and 3 only D. All the above CorrectIncorrectUnattempted - Question 2 of 100
2. Question
1 pointsChoose the correct statement
- The general committee of public instruction was formed in 1823
- Macaulay release ‘minute on Indian education’ in 1835
சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு
- 1823 இல் பொது கல்விக்கான பொதுக்குழு உருவாக்கப்பட்டது.
- மெக்காலே அவர்கள் “இந்திய கல்வி குறித்த குறிப்புகளை” 1835 இல் வெளியிட்டார்.
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 3 of 100
3. Question
1 pointsWhich of the below place, the university was not established in 1857
A. Delhi B. Madras C. Bombay D. Calcutta கீழ்க்கண்ட எந்த இடத்தில் 1857இல் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வில்லை?
A. டெல்லி B. மெட்ராஸ் C. பம்பாய் D. கல்கத்தா CorrectIncorrectUnattempted - Question 4 of 100
4. Question
1 pointsPrathana Samaj was founded by
A. Raja ram Mohan Roy B. Atmaram Pandurang C. Ramakrishna D. Vivekananda பிரார்த்தனை சமாஜம் _____ ஆல் தொடங்கப்பட்டது.
A. ராஜாராம் மோகன்ராய் B. ஆத்மாராம் பாண்டுரங் C. ராமகிருஷ்ணர் D. விவேகானந்தர் CorrectIncorrectUnattempted - Question 5 of 100
5. Question
1 points“a wholesale vengeance is being taken without distinction of friend or foe. As regards the looting, we have indeed surpassed nadir shah” told by
A. Lord Curzon B. Lord Lytton C. Sir John Lawrence D. Elphinstone “நண்பன் பகைவன் என்ற வேறுபாடின்றி முழுவீச்சிலான பழிவாங்குதல் மேற்கொள்ளப்பட்டது. கொள்ளையடிப்பதை பொறுத்தமட்டில் நாம் உண்மையாகவே நாதிர்ஷாவை மிஞ்சி விட்டோம்” எனக் கூறியவர்
A. கர்சன் பிரபு B. லிட்டன் பிரபு C. சர் ஜான் லாரன்ஸ் D. என்பின்ஸ்டன் CorrectIncorrectUnattempted - Question 6 of 100
6. Question
1 pointsVoice of India and rast goftar journals founded by
A. Dadabhai Naoroji B. Surendra Nath Banerjee C. Raja ram Mohan Roy D. Balgangadhar tilak இந்தியாவின் குரல் மற்றும் ராஸ்த் கோப்தார் எனும் இரு பத்திரிகைகளை தொடங்கியவர்
A. தாதாபாய் நவரோஜி B. சுரேந்திரநாத் பானர்ஜி C. ராஜாராம் மோகன்ராய் D. பால கங்காதர திலகர் CorrectIncorrectUnattempted - Question 7 of 100
7. Question
1 pointsWhich of the following related to the partition of Bengal
A. Woods dispatch B. Hunter commission C. Risley paper D. Shore committee கீழ்க்கண்டவற்றுள் வங்கப்பிரிவினையுடன் தொடர்புடையது எது?
A. உட்ஸ் அறிக்கை B. ஹன்டர் கமிஷன் C. ரிஸ்லி அறிக்கை D. ஷோர் கமிட்டி CorrectIncorrectUnattempted - Question 8 of 100
8. Question
1 pointsGeographically Bengal was divided by the river
A. Ganga B. Brahmaputra C. Testa D. Bhagirathi புவியியல் ரீதியில் எந்த நதி வங்காளத்தை பிரிக்கின்றது
A. கங்கை B. பிரம்மபுத்திரா C. தீஸ்தா D. பாகீரதி CorrectIncorrectUnattempted - Question 9 of 100
9. Question
1 pointsWho explained the aim of the swadeshi movement as “a revolt against their state of dependence in all branches of their national life”
A. Aurobindo Ghosh B. Bipin Chandra paul C. Akdutta D. G subramaniam “தேசிய வாழ்வின் அனைத்து துறைகளிலும் தங்களின் சார்பு நிலைக்கு எதிரான புரட்சி” என சுதேசி இயக்கத்தின் குறிக்கோளை பற்றி கூறியவர்
A. அரபிந்தோ கோஷ் B. பிபின் சந்திர பால் C. A.k தத்தா D. G. சுப்பிரமணியம் CorrectIncorrectUnattempted - Question 10 of 100
10. Question
1 pointsChoose the wrong person about lal-bal-pal
A. Tilak B. Lalalajpatrai C. Bipin Chandra pal D. Surendralal லால்-பால்-பால் இணையில் தவறான நபரை கண்டுபிடி
A. திலகர் B. லாலா லஜபதி ராய் C. பிபின் சந்திர பால் D. சுரேந்திர லால் CorrectIncorrectUnattempted - Question 11 of 100
11. Question
1 pointsChoose the correct pair
- Dhaka anushilansamiti – 1906
- Alipore bomb blast – 1908
- Aurobindoghosh death – 1950
சரியான இணையை தேர்ந்தெடு
- டாக்கா அனுசீலன் சமிதி -1906
- அலிப்பூர் குண்டு வெடிப்பு – 1908
- அரபிந்தோ இறப்பு – 1950
A. 1 and 2 only B. 2 and 3 only C. 1 and 2 and 3 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 12 of 100
12. Question
1 pointsChoose the correct statement
- V.O. Chidambaram launched swadeshi shipping venture in 1920
- He purchased two steamships named SS Gallia and SS Lawoe
சரியான கூற்றை தேர்வு செய்க
- வாவு சிதம்பரம் சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தை 1920ஆம் ஆண்டு நிறுவினார்
- அவர் ss கலியாமற்றும் ss லாவோ என்ற இரண்டு நீராவி கப்பலை வாங்கினார்.
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 13 of 100
13. Question
1 pointsChoose the correct statement regarding Bharathiar
- He translated the book tenets of the new party into Tamil
- He found the Hindu and swadeshimitran journals
பாரதியைப் பற்றி சரியான கூற்றை தேர்வு செய்க
- இவர் Tenets of the new party எனும் நூலை தமிழில் மொழி பெயர்த்தார்
- இவர் தி ஹிந்து மற்றும் சுதேசமித்திரன் நாளிதழைத் தொடங்கினார்
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 14 of 100
14. Question
1 pointsChoose the correct statement
- In june 1911, robert ash was shot dead at maniyachi railway station by vanjinathan
- Vanjinathanwas trained in the use of revolver by v o chidambaram
சரியான கூற்றைத் தேர்வு செய்க
- 1911 ஆம் ஆண்டு ராபர்ட் ஆஷ் மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்டார்
- வாஞ்சிநாதனுக்கு கைத் துப்பாக்கியை பயன்படுத்தும் பயிற்சியை வவு சிதம்பரம் வழங்கினார்
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 15 of 100
15. Question
1 pointsChoose the correct statement
- Chakravarthini, a tamil monthly devoted to the cause of indian women
- Sister nivedita, referred to as gurumani (teacher) of bharathiar
சரியான கூற்றை தேர்வு செய்க
- சக்கரவர்த்தினி என்னும் தமிழ் மாத இதழ் பெண்களின் மேம்பாட்டிற்காக தொடங்கப் பட்டதாகும்
- சகோதரி நிவேதிதா அவர்கள் பாரதியாரின் ஆசிரியர் என குறிப்பிடுகின்றார்
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 16 of 100
16. Question
1 pointsCorel mill workers strike held on —-
A. March 1907 B. April 1907 C. April 1908 D. March 1908 கோரல் மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் —–ல் நடைபெற்றது
A. March 1907 B. April 1907 C. April 1908 D. March 1908 CorrectIncorrectUnattempted - Question 17 of 100
17. Question
1 pointsTreaty of severs is related to
A. First world war B. Second world war C. Anglo-French war D. None of the above செவ்ரேஸ் உடன்படிக்கை எதனுடன் தொடர்புடையது
A. முதல் உலகப்போர் B. இரண்டாம் உலகப்போர் C. ஆங்கில பிரெஞ்சு போர் D. மேற்கண்ட எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 18 of 100
18. Question
1 pointsChoose the correct statement
- Annie Besant came to India in 1893
- She found Banaras Hindu University
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above சரியான கூற்றை தேர்வு செய்க
- அன்னிபெசன்ட் அம்மையார் 1893ல் இந்தியாவிற்கு வந்தார்.
- இவர் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை நிறுவினார்.
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 19 of 100
19. Question
1 pointsWho declared that the “The Price of India’s of loyalty is India’s freedom”
A. George Arundale B. Tilak C. M.M.Malaviya D. Annie Besant “இந்தியாவின் விசுவாசத்தின் விலை இந்தியாவின் விடுதலை” என்று அறிவித்தவர்
A. ஜார்ஜ் அருண்டலே B. திலகர் C. மதன் மோகன் மாளவியா D. அன்னிபெசன்ட் CorrectIncorrectUnattempted - Question 20 of 100
20. Question
1 pointsWhich of the following organization not conducted their annual session at Lucknow in 1916?
A. Home rule league B. Indian association C. Congress D. Muslim league கீழ்க்கண்டவற்றுள் எந்த இயக்கம் தனது வருடாந்திர கூட்டத்தை 1916ஆம் ஆண்டு லக்னோவில் கூட்டவில்லை?
A. தன்னாட்சி இயக்கம் B. இந்தியன் அசோசியேஷன் C. காங்கிரஸ் D. முஸ்லிம் லீக் CorrectIncorrectUnattempted - Question 21 of 100
21. Question
1 pointsChoose the correct statement
- Lalahardayal founded Pacific coast Indian association in 1913 at San Francisco
- This party published a journal called Ghadar
- Ghadar means peace in Urdu
சரியான கூற்றைத் தேர்வு செய்க
- லாலா ஹர்தயாள் 1913ஆம் ஆண்டு பசிபிக் பிரதேச ஹிந்துஸ்தான் அமைப்பை சான்பிரான்சிஸ்கோவில் நிறுவினார்.
- இந்த அமைப்பு காதர் என்ற பத்திரிக்கை வெளியிட்டது
- காதர் என்றால் அமைதி என்று உருது மொழியில் பொருள்.
A. 1 and 3 only B. 2 and 3 only C. 1 and 2 only D. All of the above CorrectIncorrectUnattempted - Question 22 of 100
22. Question
1 pointsWhich of the following country not under Jazirat-ul-Arab
A. Arabia B. Syria C. Iran D. Palestine கீழே உள்ள எந்த நாடு ‘ஜாகிரத்-உல்-அரப்’ -ன் கீழ் வராது?
A. அரேபியா B. சிரியா C. ஈரான் D. பாலஸ்தீனம் CorrectIncorrectUnattempted - Question 23 of 100
23. Question
1 pointsWho is the first chairman of all India trade union congress
A. Motilal Nehru B. Jawaharlal Nehru C. CR Das D. Lalalajpatrai அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் முதல் தலைவர் யார்?
A. மோதிலால் நேரு B. ஜவஹர்லால் நேரு C. சி ஆர் தாஸ் D. லாலாலஜபதிராய் CorrectIncorrectUnattempted - Question 24 of 100
24. Question
1 pointsChoose the correct statement
- Gopal Krishna Gokhale called as political Guru of Gandhi
- Gokhale established servant of Indian society in 1905
- Its headquarters located in Kolkata
சரியான கூற்றை தேர்வு செய்க
- கோபால கிருஷ்ண கோகலே அவர்கள் காந்தியடிகளின் அரசியல் குருவாக அறியப் படுகின்றார்
- கோபால கிருஷ்ண கோகலே இந்திய பணியாளர் சங்கத்தை 1905 ல் நிறுவினார்
- இந்த அமைப்பின் தலைமை இடம் கொல்கத்தாவில் அமைந்துள்ளது
A. 1 and 2 only B. 1 and 3 only C. 2 and 3 only D. All of the above CorrectIncorrectUnattempted - Question 25 of 100
25. Question
1 pointsChoose the wrong pair
A. Namasudra – Bengal and eastern India
B. Adidharma movement – Northeastern India
C. Sathyashodhak movement- western India
D. Dravidian movement – South India
தவறான இணையை தேர்ந்தெடுக்க
A. நாமசூத்ரா இயக்கம்கிழக்கு இந்தியா
B. ஆதிதர்ம இயக்கம் – வடகிழக்கு இந்தியா
C. சத்யசோதக் இயக்கம்மேற்கு இந்தியா
D. திராவிட இயக்கம் -தென் இந்தியாCorrectIncorrectUnattempted - Question 26 of 100
26. Question
1 pointsWho started the journal called “Mooknayak”(leader of the dumb)
A. Jyotibaphule B. Narayana Guru C. Ambedkar D. Periyar மூக் நாயக் (வாய் பேச முடியாதவர்களின் தலைவர்) என்ற பத்திரிக்கையை தொடங்கியவர் யார் ?
A. ஜோதிபா புலே B. நாராயணகுரு C. அம்பேத்கர் D. பெரியார் CorrectIncorrectUnattempted - Question 27 of 100
27. Question
1 pointsBritain announced its entry into first world war in
A. 1914 B. 1915 C. 1916 D. 1918 பிரிட்டன் முதல் உலகப் போரில் ஈடுபடும் அறிவிப்பை ____ ல் வெளியிட்டது
A. 1914 B. 1915 C. 1916 D. 1918 CorrectIncorrectUnattempted - Question 28 of 100
28. Question
1 pointsWho published the book “how India wrought for freedom” in 1915?
A. MK Gandhi B. Annie Besant C. Gokhle D. Tilak “How India wrought for freedom” என்ற நூலை 1915 ஆம் ஆண்டு பதிப்பித்தவர்
A. M K காந்தி B. அன்னிபெசன்ட் C. கோகலே D. திலகர் CorrectIncorrectUnattempted - Question 29 of 100
29. Question
1 pointsSir S Subramaniam renounced his knighthood for
A. Jallianwalabagh massacre
B. Rowlett act
C. Black act
D. Support Annie Besant home rule
சர் சுப்பிரமணியம் தனது அரசு பட்டத்தை எதற்காக தொடர்ந்தார்
A. ஜாலியன் வாலாபாக் படுகொலை
B. ரவுலட் சட்டம்
C. கருப்பு சட்டம்
D. அன்னிபெசன்ட் தன்னாட்சி இயக்கத்திற்கு ஆதரவாகCorrectIncorrectUnattempted - Question 30 of 100
30. Question
1 pointsWho announced the self-governing institution and responsible government of the goal of the British rule in India in 1917
A. Montagu B. Minto C. Atlee D. Morley தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் பொறுப்பான அரசு என்பதே இந்தியாவின் பிரிட்டிஷ் ஆட்சியின் குறிக்கோள் என 1917இல் கூறியவர்
A. மாண்டேகு B. மின்டோ C. அட்லி D. மார்லி CorrectIncorrectUnattempted - Question 31 of 100
31. Question
1 pointsThe Madras Labour Union was formed by
A. B.P.Wadia B. N.M. Lokhanday C. Tilak D. Sasipada Banerjee மெட்ராஸ் தொழிற்சங்கம் யாரால் நிறுவப்பட்டது
A. பி பி வாடியா B. லோகாந்தே C. திலகர் D. சசி பானர்ஜி CorrectIncorrectUnattempted - Question 32 of 100
32. Question
1 pointsMohandas Karamchand Gandhi was returned to India in
A. 1915 B. 1916 C. 1917 D. 1918 மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு எப்பொழுது திரும்பினார்
A. 1915 B. 1916 C. 1917 D. 1918 CorrectIncorrectUnattempted - Question 33 of 100
33. Question
1 pointsThe Kheda Struggle was held in _________
A. 1916 B. 1917 C. 1918 D. 1919 கேதா சத்தியாகிரகம் எந்த ஆண்டு நடைபெற்றது
A. 1916 B. 1917 C. 1918 D. 1919 CorrectIncorrectUnattempted - Question 34 of 100
34. Question
1 pointsChoose the correct pair
- Edwin Montagu – Secretary of State for India
- Chelmsford – Viceroy
சரியான இணையை தேர்ந்தெடுக்க
- மாண்டேகு -பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர்
- செம்ஸ்போர்டு -அரசப் பிரதிநிதி வைசிராய்
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 35 of 100
35. Question
1 pointsSurendranath Banerjee, left the Congress to form
A. Indian Liberal Federation B. INC C. Liberal congress D. None காங்கிரசில் கருத்து வேறுபாடு காரணமாக சுரேந்திரநாத் பானர்ஜி தொடங்கிய புதிய கட்சியின் பெயர்
A. Indian Liberal Federation B. INC C. Liberal congress D. None CorrectIncorrectUnattempted - Question 36 of 100
36. Question
1 pointsRowalet act was enacted in
A. 1917 B. 1918 C. 1919 D. 1920 ரௌலட் சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது
A. 1917 B. 1918 C. 1919 D. 1920 CorrectIncorrectUnattempted - Question 37 of 100
37. Question
1 pointsCommunist Party of India was formally founded on India in
A. 1925,Bombay B. 1925, Delhi C. 1925, Madras D. 1925, Kolkata இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் முறைப்படி ______ ல் தொடங்கப்பட்டது
A. 1925 பம்பாய் B. 1925 டெல்லி C. 1925 மெட்ராஸ் D. 1925 கொல்கத்தா CorrectIncorrectUnattempted - Question 38 of 100
38. Question
1 pointsMatch the following
a. Kanpur conspiracy case – 1930
b. Meerut conspiracy case – 1929
c. Chittagong armory raid – 1924
d. INC Karachi session – 1931A. A-2 b-3 c-4 d- 1
B. A-3 b-2 c-1 d- 4
C. A-1 b-4 c-3 d- 2
D. A-4 b-1 c-2 d- 3
பொருத்துக
a. கான்பூர் சதி வழக்கு – 1930
b. மீரட் சதி வழக்கு – 1929
c. சிட்டகாங் ஆயுதப் படை தாக்குதல் -1924
d. கராச்சி அமர்வு – 1931A. A-2 b-3 c-4 d- 1
B. A-3 b-2 c-1 d- 4
C. A-1 b-4 c-3 d- 2
D. A-4 b-1 c-2 d- 3CorrectIncorrectUnattempted - Question 39 of 100
39. Question
1 pointsChoose the correct statement
- The first cotton mill owned by Indian started in Bombay
- The first jute mill in Kolkata was founded in 1855
சரியான கூற்றை தேர்வு செய்க
- இந்தியர்களால் தொடங்கப்பட்ட முதல் பருத்தி ஆலை பம்பாயில் தொடங்கப்பட்டது
- கல்கத்தாவின் முதல் உற்பத்தி ஆலை 1855இல் தொடங்கப்பட்டது.
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 40 of 100
40. Question
1 pointsWho is called the father of the Indian modern industry
A. Jamshetji Tata B. Dorabji Tata C. Ratanji Tata D. KM Birla இந்திய நவீன தொழிலகங்களின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்
A. ஜாம்ஷெட்ஜி டாடா B. தோராப்ஜி டாட்டா C. ரத்தன்ஜி டாடா D. KM பிர்லா CorrectIncorrectUnattempted - Question 41 of 100
41. Question
1 pointsChoose the right pair
A. The Scindia steam navigation company – 1909
B. Stanes mill – 1896
C. Couper paper mill – 1982
D. Kanpur government leather factory – 1880
சரியான இணையை தேர்ந்தெடுக்க
A. சிந்தியா நீராவிக் கப்பல் கம்பெனி 1909
B. ஸ்டேன்ஸ் மில் 1896
C. கூப்பர் காகித ஆலை 1982
D. அரசு தோல் பதனிடும் தொழிற்சாலை 1880CorrectIncorrectUnattempted - Question 42 of 100
42. Question
1 pointsChoose the wrong pair
A. First all India conference of Hindus 1915
B. Minto Morley reforms 1909
C. The Lucknow pact 1917
D. None of the above
தவறான இணையை தேர்ந்தெடுக்க
A. முதல் அகில இந்திய இந்துக்கள் மாநாடு 1915
B. மின்டோ மார்லி சீர்திருத்தம் 1909
C. லக்னோ ஒப்பந்தம் 1917
D. மேற்கண்ட எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 43 of 100
43. Question
1 pointsChoose the correct statement
- Muslim league celebrated the day of deliverance on 22 December 1939
- Direct action day protest held on 16 August 1946
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above சரியான கூற்றை தேர்வு செய்க
- முஸ்லிம்லீக் மீட்பு நாளை டிசம்பர் 22 1939 இல் கொண்டாடியது.
- நேரடி நடவடிக்கை நாள் ஆகஸ்ட் 16 1946 இல் கடைபிடிக்கப்பட்டது
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 44 of 100
44. Question
1 pointsThe first Indian to find a place in London privy council
A. Rahmatullahsayani B. Muhammad Ali Jinnah C. Sir Syed Ahmed D. Syed Amir Ali லண்டன் பிரிவி கவுன்சிலில் இடம் பெற்ற முதல் இந்தியர் யார்?
A. ரஹமதுல்லா சயானி B. முகமது அலி ஜின்னா C. சர் சையது அகமது D. சையது அமீர் அலி CorrectIncorrectUnattempted - Question 45 of 100
45. Question
1 pointsThe RSS found in
A. 1915 B. 1925 C. 1935 D. 1942 ஆர்எஸ்எஸ் இயக்கம் எப்போது தொடங்கப்பட்டது?
A. 1915 B. 1925 C. 1935 D. 1942 CorrectIncorrectUnattempted - Question 46 of 100
46. Question
1 pointsChoose the wrong statement
- Gandhi launched the individual Satyagraha in October 1940
- The Cripps mission arrived in March 1942
தவறான கூற்றை தேர்வு செய்க
- காந்தியடிகள் தனிநபர் சத்தியாக்கிரகத்தை அக்டோபர் 1940 இல் தொடங்கினார்
- மார்ச் 1942 இல் கிரிப்ஸ் தூதுக்குழு இந்தியா வந்தது.
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 47 of 100
47. Question
1 pointsWho offered August offer in 1940
A. Lord Linlithgow B. Lord Wavell C. Lord Mountbatten D. None of the above 1940 இல் ஆகஸ்ட் கொடையை அறிவித்தவர் யார்
A. லின்லித்கொ பிரபு B. வேவல் பிரபு C. மவுண்ட்பேட்டன் பிரபு D. மேற்கண்ட எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 48 of 100
48. Question
1 pointsJapanese war Planes bombed the American port of pearl harbour on
A. November 26 1940 B. March 15 1941 C. December 7 1941 D. August 15 1940 அமெரிக்காவின் முத்து துறைமுகத்தின் மேல் ஜப்பான் எப்பொழுது குண்டு வீசியது?
A. நவம்பர் 26 1940 B. மார்ச் 15 1941 C. டிசம்பர் 7 1941 D. ஆகஸ்ட் 15 1940 CorrectIncorrectUnattempted - Question 49 of 100
49. Question
1 pointsWho told ‘when I read this proposal for the first time I was profoundly depressed’ about Cripps proposal?
A. Gandhi B. Nehru C. Subhash D. Vallabhbhai Patel நான் முதல் முறையாக இவ்வரைவை வாசித்த பொழுது கடுமையான மன அழுத்தத்திற்கு உட்பட்டேன் என கிரிப்ஸ் வரைவை பற்றி குறிப்பிட்டவர் யார்?
A. காந்தி B. நேரு C. சுபாஷ் D. வல்லபாய் பட்டேல் CorrectIncorrectUnattempted - Question 50 of 100
50. Question
1 pointsWho are all against the launch of the Quit India movement?
- Gandhi
- Vallabhbhai Patel
- Rajaji
- Bhulabhai Desai
யாரெல்லாம் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்குவதற்கு எதிராக இருந்தனர்
- காந்தி
- வல்லபாய் படேல்
- ராஜாஜி
- புலாபாய் தேசாய்
A. 1 and 4 only B. 2 and 4 only C. 3 and 4 only D. All of the above CorrectIncorrectUnattempted - Question 51 of 100
51. Question
1 pointsWhen was Subash Chandra Bose set up a provincial government of free India in Singapore
A. 1940 B. 1941 C. 1942 D. 1943 சுபாஷ் சந்திரபோஸ் எப்பொழுது சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசை சிங்கப்பூரில் நிறுவினார்?
A. 1940 B. 1941 C. 1942 D. 1943 CorrectIncorrectUnattempted - Question 52 of 100
52. Question
1 pointsWho is one not related to the INA trial
A. M K Gandhi B. Shah Nawaz C. PK Sehgal D. Dillon INA விசாரணையில் தொடர்பு இல்லாதவர் யார்
A. M K காந்தி B. ஷா நவாஸ் C. PK ஷெகல் D. தில்லான் CorrectIncorrectUnattempted - Question 53 of 100
53. Question
1 pointsRajaji formula related to
A. Quit India movement
B. Two nation conflict
C. INA trial
D. Individual Satyagraha
ராஜாஜி திட்டம் எதனுடன் தொடர்புடையது ?
A. வெள்ளையனே வெளியேறு இயக்கம்
B. இரு நாடு கொள்கை
C. INAவிசாரணை
D. தனிநபர் சத்தியாகிரகம்CorrectIncorrectUnattempted - Question 54 of 100
54. Question
1 pointsWho of the British prime minister during India’s independence?
A. Attlee B. Churchill C. Wavell D. None of the above இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது இங்கிலாந்து பிரதமராக இருந்தவர் யார்
A. அட்லீ B. சர்ச்சில் C. வேவல் D. மேற்கண்ட யாருமில்லை CorrectIncorrectUnattempted - Question 55 of 100
55. Question
1 pointsWho is/are part of the cabinet mission in 1946
A. Cripps B. A V Alexander C. Lawrence D. All of the above அமைச்சரவை தூதுக் குழுவில் இடம்பெற்றவர்/ பெற்றவர்கள் யார்
A. கிரிப்ஸ் B. AV அலெக்சாண்டர் C. லாரன்ஸ் D. மேற்கண்ட அனைவரும் CorrectIncorrectUnattempted - Question 56 of 100
56. Question
1 pointsWho joins the interior government as the representative of scheduled castes
A. Dr ambedkar B. R m srinivasan C. Jagjivan ram D. All of the above இடைக்கால அரசாங்கத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் சார்பாக அமைச்சரவையில் இணைந்தவர் யார்
A. டாக்டர் அம்பேத்கர் B. R M ஸ்ரீநிவாசன் C. ஜெகஜீவன்ராம் D. மேற்கண்ட அனைவரும் CorrectIncorrectUnattempted - Question 57 of 100
57. Question
1 pointsWhen did the Mountbatten plan accepted by congress?
A. INC meet Chennai B. INC meet Meerut C. INC meet Bombay D. INC meet Kolkata மவுண்ட்பேட்டன் திட்டம் காங்கிரஸால் எப்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்டது?
A. INC கூட்டம் சென்னை B. INC கூட்டம் மீரட் C. INC கூட்டம் பம்பாய் D. INC கூட்டம் கொல்கத்தா CorrectIncorrectUnattempted - Question 58 of 100
58. Question
1 pointsWho presided over a meeting of the theosophical society at Madras in 1884?
A. H.D. Seymour B. Madame cama C. A.O.Hume D. W.C. Bannerjee 1884 இல் மதராஸில் பிரம்ம ஞான சபையின் கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் யார்?
A. H.D. செய்மோர் B. மேடம் காமா C. A.O. ஹியூம் D. W.C. பானர்ஜி CorrectIncorrectUnattempted - Question 59 of 100
59. Question
1 pointsIn which presidency the failure of two successive monsoons caused famine during 1876-78?
A. Bombay B. Bengal C. United province D. Madras 1876-78 காலப்பகுதியில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பருவ மழை பொய்த்து போனதால் பெரும் பஞ்சம் ஏற்பட்ட மாகாணம் எது?
A. பம்பாய் B. வங்காளம் C. ஐக்கிய மாகாணம் D. மதராஸ் CorrectIncorrectUnattempted - Question 60 of 100
60. Question
1 pointsWhich year Calcutta University was brought under the direct control of the government?
A. 1905 B. 1904 C. 1909 D. 1906 கல்கத்தா பல்கலைக்கழகம் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?
A. 1905 B. 1904 C. 1909 D. 1906 CorrectIncorrectUnattempted - Question 61 of 100
61. Question
1 pointsWhen Mahatma Gandhi was assassinated?
A. January 30th, 1948 B. January 20th, 1948 C. January 30th, 1949 D. January 20th, 1949 மகாத்மா காந்தி எப்போது படுகொலை செய்யப்பட்டார்?
A. ஜனவரி 30, 1948 B. ஜனவரி 20, 1948 C. ஜனவரி 30, 1949 D. ஜனவரி 20, 1949 CorrectIncorrectUnattempted - Question 62 of 100
62. Question
1 pointsWhich session the partition of India on Hindu-Muslim lines was put forth as a demand by the Muslim league?
A. Karachi B. Lahore C. Aligarh D. Amristar இந்து-முஸ்லிம் அடிப்படையில் இந்தியாவை பிரிவினை செய்வதற்கான கோரிக்கையை முஸ்லிம் லீக் முன்வைத்த மாநாடு எது?
A. கராச்சி B. லாகூர் C. அலிகார் D. அமிர்தரஸ் CorrectIncorrectUnattempted - Question 63 of 100
63. Question
1 pointsMadras Mahajan Sabha was formed in the year_______
A. 1867 B. 1887 C. 1884 D. 1876 சென்னை மகாஜன சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு_______
A. 1867 B. 1887 C. 1884 D. 1876 CorrectIncorrectUnattempted - Question 64 of 100
64. Question
1 pointsWho called Jinnah the chief architect of the Lucknow Pact, “the Ambassador of Hindu-Muslim Unity”?
A. Nehru B. Tilak C. Rukmini Devi Arundel D. Sarojini Ammaiyar லக்னோ ஒப்பந்தத்தின் தலைமையை சிற்பியான ஜின்னாவை “இந்து முஸ்லிம் ஒற்றுமையின் தூதர்” என்று அழைத்தவர் யார்?
A. நேரு B. திலகர் C. ருக்மணி தேவி அருண்டேல் D. சரோஜினி அம்மையார் CorrectIncorrectUnattempted - Question 65 of 100
65. Question
1 pointsWho transformed the Commonwealth of India League into the India League in 1929?
A. Chitaranjan Das B. Udam Singh C. V. K. Krishna Menon D. K.F. Nariman இந்திய காமன்வெல்த் லிக்கை 1929இல் இந்திய லீக் என்று மாற்றம் செய்தவர் யார்?
A. சித்தரஞ்சன் தாஸ் B. உதம் சிங் C. வி கே கிருஷ்ண மேனன் D. பிஎஃப் நாரிமன் CorrectIncorrectUnattempted - Question 66 of 100
66. Question
1 pointsWhich year Criminal Intelligence Department (CID) was created by Lord Curzon?
A. 1905 B. 1903 C. 1904 D. 1908 கர்சன் பிரபு குற்ற உளவுத்துறையை எந்த ஆண்டில் உருவாக்கினார்?
A. 1905 B. 1903 C. 1904 D. 1908 CorrectIncorrectUnattempted - Question 67 of 100
67. Question
1 pointsWho among the following founded the Dawn society?
A. G. Subramaniam B. Mahatma Gandhi C. Satish Chandra Mukarji D. Gopala Krishna Gokhale பின்வருபவர்களில் விடிவெள்ளி கழகத்தை நிறுவியவர் யார்?
A. ஜி சுப்ரமணியம் B. மகாத்மா காந்தி C. சதீஷ் சந்திரா முகர்ஜி D. கோபால கிருஷ்ண கோகலே CorrectIncorrectUnattempted - Question 68 of 100
68. Question
1 pointsFrom which seat Dr B. R. Ambedkar was elected to the Constituent assembly?
A. Calcutta B. Pune C. Bombay D. Delhi டாக்டர் பி ஆர் அம்பேத்கர் எந்த தொகுதியில் இருந்து அரசமைப்பு நிர்ணய சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
A. கல்கத்தா B. புனே C. பம்பாய் D. டெல்லி CorrectIncorrectUnattempted - Question 69 of 100
69. Question
1 pointsWhen was slavery abolished in British India?
A. 1843 B. 1837 C. 1839 D. 1842 பிரிட்டிஷ் இந்தியாவில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது எப்போது?
A. 1843 B. 1837 C. 1839 D. 1842 CorrectIncorrectUnattempted - Question 70 of 100
70. Question
1 pointsWho was the first Indian to find a place in London Privy Council?
A. Badruddin Tyabji B. Rahmatullah Sayani C. Mohammed Bahadur D. Syed Ameer Ali லண்டன் பிரிவிக் கவுன்சிலிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் யார்?
A. பத்ருதீன் தியாப்ஜி B. ரஹ்மதுல்லா சயானி C. முகமது பகதூர் D. சையது அமீர் அலி CorrectIncorrectUnattempted - Question 71 of 100
71. Question
1 pointsWho found the East India Association (1866) in London?
A. M.G. Ranade B. Surendranath Banerjee C. Dadabhai Naoroji D. Pherozeshah Mehta லண்டனில் கிழக்கிந்திய கழகம் (1866) எனும் அமைப்பை உருவாக்கியவர் யார்?
A. எம் ஜி ராணடே B. சுரேந்திரநாத் பானர்ஜி C. தாதாபாய் நௌரோஜி D. பெரோஷா மேத்தா CorrectIncorrectUnattempted - Question 72 of 100
72. Question
1 pointsWho said, “Hindu and Muslim communalism were products of middle-class infighting utterly divorced from the consciousness of the Hindu and Muslim masses”?
A. Mahatma Gandhi B. Jawaharlal Nehru C. Sardar Vallabhbhai Patel D. B.R. Ambedkar “இந்து-முஸ்லிம் வகுப்புவாதம் நடுத்தர வகுப்புகளுக்கு இடையே நடந்த மோதல்களில் விளைவே ஆகும். மனசாட்சியுள்ள இந்து மற்றும் முஸ்லிம் பொதுமக்கள் இத்தகைய வகுப்பு வாதத்தில் இருந்து முற்றிலும் விலகியே இருந்தனர்” என்று கூறியவர் யார்?
A. மகாத்மா காந்தி B. ஜவஹர்லால் நேரு C. சர்தார் வல்லபாய் படேல் D. பி ஆர் அம்பேத்கர் CorrectIncorrectUnattempted - Question 73 of 100
73. Question
1 pointsChoose the incorrect pair
Newspaper Language
- Sambad Kaumudi – Bengali
- Mirat-ul-Akbar – Arabic
A. 1 only B. 2 only C. 1 and 2 D. None of these தவறான இணையைத் தேர்ந்தெடு
பத்திரிக்கை மொழி
- சம்பத் கௌமுதி -வங்காளம்
- மிராத்- உல்-அக்பர் -அரபிக்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 74 of 100
74. Question
1 pointsUniversities were established in Bombay, Madras and Calcutta in the year?
A. 1835 B. 1837 C. 1845 D. 1857 பம்பாய் சென்னை மற்றும் கல்கத்தா ஆகிய பல்கலைக்கழகங்கள் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
A. 1835 B. 1837 C. 1845 D. 1857 CorrectIncorrectUnattempted - Question 75 of 100
75. Question
1 pointsWho was Viceroy for India during Second World War?
A. Lord Irwin B. Lord Willingdon C. Lord Linlithgow D. Lord Wavell இரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவின் வைசிராய் யார்?
A. இர்வின் பிரபு B. வில்லிங்டன் பிரபு C. லின்லித்கோ பிரபு D. வேவல் பிரபு CorrectIncorrectUnattempted - Question 76 of 100
76. Question
1 pointsWho wanted to create a class of persons from within India who would “Be Indian in blood and color, but English in taste, in opinion, in morals and intellect”?
A. T.B. Macaulay B. William Jones C. Max Muller D. Elphinstone “ரத்தத்திலும் நிறத்திலும் இந்திய ராகவும் விருப்பத்தில், கருத்தில், ஒழுக்க நெறிகளில், அறிவில் ஆங்கிலேயரால் இருக்கும்” ஒரு மக்கள் பிரிவினரை இந்தியாவிற்குள் உருவாக்க விரும்பியவர் யார்?
A. T.B. மெக்காலே B. வில்லியம் ஜோன்ஸ் C. மாக்ஸ் முல்லர் D. எல்பின்ஸ்டோன் CorrectIncorrectUnattempted - Question 77 of 100
77. Question
1 pointsChoose the correct pair
- Bolshevik Revolution – 1917
- Madras Labor Union – 1918
- All India Trade Union Congress- 1920
A. 1 only B. 2 and3 C. 3 only D. All the above சரியான இணையை தேர்ந்தெடு
- போல்ஷ்விக் புரட்சி 1917
- மதராஸ் தொழில் சங்கம் 1918
- அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் 1920
A. 1 மட்டும் B. 2 மற்றும் 3 C. 3 மட்டும் D. மேற்கண்ட அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 78 of 100
78. Question
1 points- When Muslim League celebrated a day of deliverance?
A. 22 December 1940 B. 16 August 1946 C. 23 March 1930 D. 22 December 1939 நேரடி நடவடிக்கை நாளை முஸ்லிம் லீக் அனுசரித்தது எப்போது?
A. 22 டிசம்பர் 1940 B. 16 ஆகஸ்ட் 1946 C. 23 மார்ச் 1937 D. 22 டிசம்பர் 1939 CorrectIncorrectUnattempted - Question 79 of 100
79. Question
1 pointsChoose the incorrect pair
A. Orissa Famine 1864
B. Abolition of Slavery 1843
C. Vernacular Press Act 1878
D. Indian Penal Code – 1860
தவறான இணையை தேர்ந்தெடு
A. ஒரிசா பஞ்சம் 1864
B. அடிமைமுறை ஒழிப்பு 1843
C. பிராந்திய மொழி சட்டம் 1878
D. இந்திய தண்டனைச் சட்டம் 1860CorrectIncorrectUnattempted - Question 80 of 100
80. Question
1 pointsWho called Gandhi “The Father of the Nation”?
A. Tilak B. Jawaharlal Nehru C. Subash Chandra Bose D. Rajaji காந்தியை நேசத்தின் தந்தை என அழைத்தவர் யார்?
A. திலகர் B. ஜவஹர்லால் நேரு C. சுபாஷ் சந்திரபோஸ் D. ராஜாஜி CorrectIncorrectUnattempted - Question 81 of 100
81. Question
1 pointsWho was the author of the book “Indian Unrest”?
A. Lala Lajpat Rai B. Valentine Chirol C. Tilak D. Annie Besant “Indian unrest” என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?
A. லாலா லஜபதி ராய் B. வேலன்டைன் சிரோலி C. திலகர் D. அன்னிபெசன்ட் CorrectIncorrectUnattempted - Question 82 of 100
82. Question
1 pointsIn which Indian National Congress session Annie Besant was elected as President?
A. Lucknow B. Calcutta C. Bombay D. Madras அன்னிபெசன்ட் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு எது?
A. லக்னோ B. கல்கத்தா C. பம்பாய் D. மதராஸ் CorrectIncorrectUnattempted - Question 83 of 100
83. Question
1 pointsWhich of the following slogans is associated with Gandhiji?
A. Do or Die B. Jai Jawan Jai Kisan C. Swaraj is my birth right D. Inquilab Zindabad கீழ்க்கண்டவற்றுள் எந்த கோஷம் காந்திஜியுடன் தொடர்புடையது?
A. செய் அல்லது செத்து மடி B. ஜெய் ஜவான் ஜெய் கிஷான் C. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை D. இன்குலாப் ஜிந்தாபாத் CorrectIncorrectUnattempted - Question 84 of 100
84. Question
1 pointsDuring which viceroyalty, Indian Judges were empowered through the Albert bill to try the Europeans?
A. Ripon B. Lytton C. Curzon D. William Bentinck இல்பர்ட் மசோதாவின் மூலம் இந்திய நீதிபதிகள் ஐரோப்பியர்களை விசாரிக்க அதிகாரம் பெற்ற போது அரச பிரதிநிதியாக இருந்தவர் யார்?
A. ரிப்பன் B. லிட்டன் C. கர்சன் D. வில்லியம் பெண்டிங் CorrectIncorrectUnattempted - Question 85 of 100
85. Question
1 pointsWhen Madras Native Association was formed?
A. June 1884 B. May 1852 C. August 1866 D. February 1852 சென்னைவாசிகள் சங்கம் எப்போது உருவாக்கப்பட்டது?
A. ஜூன் 1884 B. மே 1852 C. ஆகஸ்ட் 1865 D. பிப்ரவரி 1852 CorrectIncorrectUnattempted - Question 86 of 100
86. Question
1 pointsWho wrote the book “Why l am an Atheist’?
A. Jatindra Nath Das B. Kalpana Dutt C. Bhagat Singh D. B.C. Dutt “நான் ஏன் நாத்திகனாக இருக்கிறேன்” என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
A. ஜதீந்திரநாத் தாஸ் B. கல்பனா தத் C. பகத்சிங் D. B.C. தத் CorrectIncorrectUnattempted - Question 87 of 100
87. Question
1 pointsWho wrote the book “Poverty and Un-British Rule in India”?
A. Dadabhai Naoroji B. Jawaharlal Nehru C. Rash Behari Bose D. W.C. Banerjee “இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும்” எனும் புத்தகத்தை எழுதியவர் யார்?
A. தாதாபாய் நவுரோஜி B. ஜவஹர்லால் நேரு C. ராஷ் பிகாரி போஸ் D. வீசி பானர்ஜி CorrectIncorrectUnattempted - Question 88 of 100
88. Question
1 pointsWho was the Viceroy of India in 1906?
A. Lord Morley B. Lord Minto C. Lord Curzon D. Lord Linlithgow 1906 இல் இந்திய அரச பிரதிநிதியாக இருந்தவர் யார்?
A. மார்லி பிரபு B. மின்டோ பிரபு C. கர்சன் பிரபு D. லின்லித்கோ பிரபு CorrectIncorrectUnattempted - Question 89 of 100
89. Question
1 pointsWho was elected as the president of the Indian National Congress in 1906?
A. Dadabhai Naoroji B. Pherozeshah Mehta C. Bankim Chandra Chatterjee D. Lala Lajpat Rai 1906 இல் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர் யார்?
A. தாதாபாய் நவுரோஜி B. பெரோஷா மேத்தா C. பங்கிம் சந்திர சாட்டர்ஜி D. லாலா லஜபதி ராய் CorrectIncorrectUnattempted - Question 90 of 100
90. Question
1 pointsUnder which section of the Indian Penal Code were charged on Right People accused under Kanpur conspiracy?
A. Section 122-B B. Section 121-A C. Section 142-A D. Section 133-A கான்பூர் சதி திட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேர் இந்திய தண்டனைச் சட்டம் எந்த பிரிவின் படி தண்டிக்கப்பட்டனர்?
A. பிரிவு 122 -B B. பிரிவு 121-A C. பிரிவு 142-A D. பிரிவு 133-A CorrectIncorrectUnattempted - Question 91 of 100
91. Question
1 pointsDuring whose period Risely papers was released?
A. Lord Ripon B. Lord Cornwallis C. Lord Dalhousie D. Lord Curzon ரிஸ்லி அறிக்கை யாருடைய காலத்தில் வெளியிடப்பட்டது?
A. ரிப்பன் பிரபு B. காரன்வாலிஸ் பிரபு C. டல்ஹவுசி பிரபு D. கர்சன் பிரபு CorrectIncorrectUnattempted - Question 92 of 100
92. Question
1 pointsWho was the first Muslim President of Indian National Congress?
A. Dadabhai Naoroji B. Badruddin Tyabji C. Rahimatullah D. Sayani இந்திய தேசிய காங்கிரஸின் முதல் இஸ்லாமியத் தலைவர் யார்?
A. தாதாபாய் நௌரோஜி B. பக்ருதீன் தியாப்ஜி C. ரஹிமதுல்லா D. எம். சயனி CorrectIncorrectUnattempted - Question 93 of 100
93. Question
1 points“A single shelf of a good European library was worth the whole native literature of India and Arabia’ – Who said this
A. Dalhousie B. Bentinck C. Macaulay D. Charles wood “நல்லதோர் ஐரோப்பிய நூலகத்தில் உள்ள ஓர் அலமாரியில் இருக்கும் நூல்கள் அரேபியாவிலும் இந்தியாவிலும் உள்ள அனைத்து இலக்கிய நூல்களுக்கும் சமம்’ எனக் கூறியவர்?
A. டல்ஹௌசி B. பெண்டிங் பிரபு C. மெக்காலே D. சர் சார்லஸ் உட் CorrectIncorrectUnattempted - Question 94 of 100
94. Question
1 pointsIndian National Congress established on
A. December 31, 1884 B. December 28, 1885 C. December 31, 1885 D. December 28, 1884 இந்திய தேசியக் காங்கிரஸ் துவங்கப்பட்ட நாள்
A. டிசம்பர் 31 1884 B. டிசம்பர் 28 1885 C. டிசம்பர் 31 1885 D. டிசம்பர் 28 1884 CorrectIncorrectUnattempted - Question 95 of 100
95. Question
1 pointsCounter conversion is the main objective of which of the following movement
A. Brahmo Samaj B. Prarthana Samaj C. Deoband Movement D. Arya Samaj எதிர் மதமாற்றம் என்பதை குறிக்கோளாகக் கொண்ட இயக்கம் எது?
A. பிரம்ம சமாஜம் B. பிரார்த்தனை சமாஜம் C. தியோபந் இயக்கம் D. ஆரிய சமாஜம் CorrectIncorrectUnattempted - Question 96 of 100
96. Question
1 pointsThe Tinkatia System forced farmers to cultivate indigo in their land at
A. 3/20 B. 10/11 C. 3/11 D. 10/20 தீன்கதியா முறைப்படி அவுரி செடி வளர்க்க விவசாயிகள் தங்களது நிலத்தில் எத்தனை பங்கை ஒதுக்க வேண்டும்?
A. 3/20 B. 10/11 C. 3/11 D. 10/20 CorrectIncorrectUnattempted - Question 97 of 100
97. Question
1 points- Chauri Chaura incidents took place in 1922 on
A. February 5 B. February 22 C. February 11 D. February 16 1922-ல் சௌரி சௌரா சம்பவம் நடைபெற்ற நாள்
A. பிப்ரவரி 5 B. பிப்ரவரி 22 C. பிப்ரவரி 11 D. பிப்ரவரி 16 CorrectIncorrectUnattempted - Question 98 of 100
98. Question
1 pointsArya Mahila Samaj established by
A. M.G. Ranade B. Pandith Ramabhai C. Sri Narayanaguru D. V.D. Savarkar ஆரிய மகிளா சமாஜத்தை நிறுவியவர்
A. எம்.ஜி. ராணடே B. பண்டித ராமாபாய் C. நாராயண குரு D. V.D. சவார்க்கர் CorrectIncorrectUnattempted - Question 99 of 100
99. Question
1 points“The making of the Bengal Army” the pamphlet written by
A. Col. Mallesan B. V.D. Savarkar C. Edward John Thompson D. Sir Keene “The making of the Bengal Army” என்ற சிறு ஏட்டினை எழுதியவர்
A. கர்னல் மல்லீசன் B. V.D.சவார்க்கர் C. எட்வர்டு ஜான் தாம்சன் D. சர் கீன் CorrectIncorrectUnattempted - Question 100 of 100
100. Question
1 pointsConsider the following statements & find an incorrect
- Both Hindu Maha Sabha and Muslim League boycotted the Simon commission.
- In 1929 Lahore Congress Session launching of Civil disobedience movement under Gandhi has accepted.
- Rajaji was the President of the Tamil Nadu Congress during salt Satyagraha.
A. 1 only B. 2 only C. 3 only D. None தவறான கூற்றைத் தேர்ந்தெடு
- சைமன் குழுவை இந்து மகா சபையும், முஸ்லீம் லீக்கும் புறக்கணித்தன.
- 1929 – ல் லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் சட்ட மறுப்பு இயக்கத்தை காந்தியின் தலைமையில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
- உப்பு சத்தியாகிரகத்தின் போது தமிழக காங்கிரசின் தலைவர் இராஜாஜி.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 3 மட்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted
RANK LIST
Leaderboard: WEEKLY TEST 05.09.2021
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
Sir , please check answers for question no 78 & 88
Ques no 88. Secretary of state of India in 1906
Morley is correct answer
Nice question sir
….
Super