- TNPSC தேர்வில் வெற்றி பெற்று 2022 ம் ஆண்டு அரசு வேலையில் அமர்வதற்கான உங்கள் முயற்சிக்கு நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம்.
- முதல் முயற்சியிலே அரசு வேலை வாங்கவேண்டும் என்பவர்களுக்கு ஏற்ற வகையில் படிக்கும் அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
- வீட்டில் இருந்தே படிப்பவர்கள்,வேலைக்கு சென்றுகொண்டே படிப்பவர்கள், படிப்பதற்கு நேரம் குறைவாக உள்ளவர்கள் நமது அட்டவணையை எளிமையாக பின்பற்ற முடியும்.
- 100 நாட்கள் எந்த பாடங்களை படிக்க இருக்கீறீர்கள் என்ற அட்டவணை வழங்கப்படும்.
- தினமும் படிப்பதற்கான PDF வழங்கப்படும்.
- தினமும் ஒரு பாடம் படித்துவிட்டு வாரம் ஒருமுறை தேர்வு
- 100 நாளில் 100 முக்கியமான பாடத்தை எளிமையாகவே படித்து முடிப்பீர்கள்
- வாரம் ஒரு முறை தேர்வு (Every Sunday) – 100 QUESTIONS
- கேள்வித்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெறும்.
- தினமும் ஒரு மணி நேரத்திற்கும் குறைவான படிக்கும் பகுதி.
- உங்கள் மன உறுதியை அதிகப்படுத்த குறிப்பிடப்பட்ட பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட முந்தய ஆண்டு கேள்விகளும் இடம்பெறும்.
- 100 நாட்களை முடிக்கும் பொழுது வழக்கமாக நீங்கள் எடுக்கும் மதிப்பெண்களை விட 20 % முதல் 25 % வரை அதிக மதிப்பெண்களை பெற முடியும்.
- உங்களுடைய படிக்கும் அட்டவணையை மாற்றாமல் ADDITIONAL -ஆக இதையும் பின்பற்றலாம்.
- TOTAL FEES 199 மட்டுமே
FEATURES : (199 RUPEES)
- 100 DAYS 100 IMPORTANT UNITS FOR TNPSC EXAMS PLAN
- Daily Study Target PDF
- Weekly Online Test Link
- ALL OVER TAMILNADU RANK LIST
- Separate WhatsApp Group
- Test Question Paper, Answer key PDF
HOW TO JOIN? WhatsApp Joining Link CLICK HERE OR SEND WHATSAPP MESSAGE ‘100 DAYS SELF STUDY’ TO 94863 30895 |
How to use this Test Properly Click
ATTEND TEST HERE – CLICK START TEST
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" WEEKLY TEST 05.12.2021 "
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
- Question 1 of 100
1. Question
1 pointsThe place mentioned in Ptolemy’s Geography as Khaberis Emporium is
A. Korkai B. Kanyakumari C. Poompattinam D. Muciri தாலமியின் புவியியல் நூலில் கபேரிஸ் எம்பேரியம் என குறிப்பிடப்பட்டுள்ள இடம் எது?
A. கொற்கை B. கன்னியாகுமரி C. பூம் பட்டினம் D. முசிறி CorrectIncorrectUnattempted - Question 2 of 100
2. Question
1 pointsTaprobane a place mentioned in Peutingerian table is
A. Kaver poompattinam B. Sri lanka C. Korkai D. Kanyakumari பியூட்டிஜெரியன் அட்டவணையில் தப்ரோபேன் என குறிப்பிடப்பட்டுள்ள இடம் எது?
A. காவிரிபூம்பட்டினம் B. ஸ்ரீலங்கா C. கொற்கை D. கன்னியாகுமரி CorrectIncorrectUnattempted - Question 3 of 100
3. Question
1 pointsWhich of the following article was major cause for the loss of Roman wealth?
A. Ivory B. Pepper C. Gold Ornaments D. Pearls & Crystals ரோமானியர்களின் செல்வ இழப்புக்கு காரணமான பொருள் கீழ்கண்டவற்றுள் எது?
A. தந்தம் B. மிளகு C. தங்க ஆபரணங்கள் D. முத்துக்கள் மற்றும் படிகங்கள் CorrectIncorrectUnattempted - Question 4 of 100
4. Question
1 pointsThe elephant is not present in the coin of
A. Cheras B. Cholas C. Pandyas D. Present in All இந்த நாணயத்தில் யானை அச்சிடப்படவில்லை?
A. சேரன் B. சோழன் C. பாண்டியன் D. அனைத்திலும் உள்ளது CorrectIncorrectUnattempted - Question 5 of 100
5. Question
1 pointsMohammad Gawan served as Prime Minister under
A. Bahman Shah B. Muhammad I C. Mohammad II D. Mohammad III முகமது கவான் யாருக்கு பிரதம அமைச்சராக செயல்பட்டார்?
A. பாமன் ஷா B. முதலாம் முகமது C. இரண்டாம் முகமது D. மூன்றாம் முகமது CorrectIncorrectUnattempted - Question 6 of 100
6. Question
1 pointsRakshashi – Tangadi war held in
A. 1468 B. 1565 C. 1541 D. 1471 ராக்ஷச தங்காடி போர் நடைபெற்ற ஆண்டு?
A. 1468 B. 1565 C. 1541 D. 1471 CorrectIncorrectUnattempted - Question 7 of 100
7. Question
1 pointsThe Vijayanagara Kingdom gained its independence form
A. Kakatiyas B. Yadavas C. Bhamini D. Hoysalas விஜயநகர பேரரசு தனது சுதந்திரத்தை யாரிடமிருந்து பெற்றது?
A. காக்காதியர்கள் B. யாதவர்கள் C. பாமினி அரசு D. ஹொய்சாளர்கள் CorrectIncorrectUnattempted - Question 8 of 100
8. Question
1 pointsThe royal insignia of Vijayanagar is
A. Lion B. Elephant C. Boar D. Peacock விஜயநகரத்தின் அரச முத்திரை எது?
A. சிங்கம் B. யானை C. பன்றி D. மயில் CorrectIncorrectUnattempted - Question 9 of 100
9. Question
1 pointsArrange in Chronological order
- Sangma dynasty
- Saluva dynasty
- Tuluva dynasty
- Aravidu dynasty
A. 4 2 1 3 B. 1 3 2 4 C. 1 2 3 4 D. 3 2 1 4 சரியான வரிசைப்படுத்து
- சங்கம
- சாளுவ
- துளுவ
- ஆரவீடு
A. 4 2 1 3 B. 1 3 2 4 C. 1 2 3 4 D. 3 2 1 4 CorrectIncorrectUnattempted - Question 10 of 100
10. Question
1 pointsMatch
- Yadavas – Devagiri
- Hoysalas – Dvaraga Samudra
- Kakatiyas – Warangal
A. 1 2 3 B. 3 2 1 C. 2 1 3 D. 1 3 2 பொருத்துக
- யாதவர்கள் – தேவகிரி
- ஹொய்சாளர்கள் – துவாரக சமுத்திரம்
- காக்காதியர்கள் – வாரங்கள்
A. 1 2 3 B. 3 2 1 C. 2 1 3 D. 1 3 2 CorrectIncorrectUnattempted - Question 11 of 100
11. Question
1 pointsBhamini Kingdom became independent during the period of
A. Balban B. Ala-ud-din-Khalji C. Muhammad bin Tughluq D. Ibrahim Lodi பாமினி பேரரசு யாருடைய காலத்தில் சுதந்திர அரசாக மாறியது
A. பால்பன் B. அலாவுதீன் கில்ஜி C. முகமது பின் துக்ளக் D. இப்ராஹிம் லோடி CorrectIncorrectUnattempted - Question 12 of 100
12. Question
1 pointsMatch the following
- Ibn Battuta – 1. Morocco
- Abdur Razzak – 2. Persia
- Nikitin – 3. Russia
- Domingo Peas – 4. Portuguese
A. 1 2 4 3 B. 1 3 4 2 C. 3 2 4 1 D. 1 2 3 4 பொருத்துக
- இபான் பதூதா – மொராக்கோ
- அப்துல் ரசாக் – பெர்சியா
- நிகிதின் – ரஷ்யா
- டாமிங்கோ பயஸ் – போர்ச்சுக்கள்
A. 1 2 4 3 B. 1 3 4 2 C. 3 2 4 1 D. 1 2 3 4 CorrectIncorrectUnattempted - Question 13 of 100
13. Question
1 pointsVaraha a coin type of Vijayanagara empire made up of
A. Copper B. Silver C. Brass D. Gold விஜயநகர பேரரசின் வராக நாணயம் எந்த உலோகத்தால் ஆனது
A. செம்பு B. வெள்ளி C. பித்தளை D. தங்கம் CorrectIncorrectUnattempted - Question 14 of 100
14. Question
1 pointsWho assumed the title of Second Alexander
A. Bahman Shah B. Muhammad I C. Muhammad III D. Muhammad Gawan இரண்டாம் அலெக்சாண்டர் எனும் பட்டம் பெற்றவர்
A. பஹ்மன் ஷா B. முதலாம் முகமது C. மூன்றாம் முகமது D. முகமது கவான் CorrectIncorrectUnattempted - Question 15 of 100
15. Question
1 pointsTurquoise throne of Bhamini kings took from
A. Warangal B. Raichur C. Vijayanagaram D. Tungabhadra பாமினி அரசின் ரத்தின சிம்மாசனம் எங்கிருந்து எடுக்கப்பட்டது
A. வாரங்கள் B. ரைச்சூர் C. விஜயநகரம் D. துங்கபத்ரா CorrectIncorrectUnattempted - Question 16 of 100
16. Question
1 pointsThe Marathas followed the government system of Bhamini King
A. Muhammad III B. Muhammad I C. Bahman Shan D. Muhammad Gawan மராத்தியர்கள் எந்த பாமினி அரசரின் அரசாங்க முறையை பின்பற்றினார்கள்
A. மூன்றாம் முகமது B. முதலாம் முகமது C. பஹ்மன் ஷா D. முகமது கவான் CorrectIncorrectUnattempted - Question 17 of 100
17. Question
1 pointsMadura – Vijayam a Sanskrit work written by
A. Marayanayak B. Gang Devi C. Kampana D. Abdur Razzak மதுரா விஜயம் எனும் சமஸ்கிருத நூலின் ஆசிரியர் யார்
A. மர நாயக்கர் B. கங்காதேவி C. கம்பனா D. அப்துல் ரசாக் CorrectIncorrectUnattempted - Question 18 of 100
18. Question
1 pointsThe Thondai mandalam was taken under the control of Vijayanagara Empire by
A. Kumara Kampana B. Harihara C. Bukka – I D. Krishnadevaraya தொண்டை மண்டலம் எந்த அரசால் விஜயநகரப் பேரரசின் கீழ் கொண்டுவரப்பட்டது?
A. குமார கம்பணன் B. ஹரிஹரன் C. முதலாம் புக்கர் D. கிருஷ்ணதேவராயர் CorrectIncorrectUnattempted - Question 19 of 100
19. Question
1 pointsThe Raichur Doab are located between
A. Krishna – Godavari B. Krishna – Kaveri C. Kaveri – Tungabhadra D. Krishna – Tungabhadra ரைசூர் தோஆப் எந்த இரு நதிகளுக்கு இடையே அமைந்துள்ளது?
A. கிருஷ்ணா கோதாவரி B. கிருஷ்ணா காவேரி C. காவிரி துங்கபத்ரா D. கிருஷ்ணா துங்கபத்ரா CorrectIncorrectUnattempted - Question 20 of 100
20. Question
1 pointsDevaraya II – the Vijayanagara King belongs to _________ dynasty.
A. Tuluva B. Saluva C. Sangama D. Arvada இரண்டாம் தேவராயர் விஜயநகர பேரரசின் எந்த வம்சத்தை சேர்ந்தவர்
A. துளுவ B. சாளுவ C. சங்கம D. ஆரவிடு CorrectIncorrectUnattempted - Question 21 of 100
21. Question
1 pointsMatch the following
Founder Dynasty
- Harihara – Sangama
- Narashimha -Saluva
- Viranarasimha – Tuluva
- Tirumala -Aravidu
A. 4 3 2 1 B. 1 2 3 4 C. 1 3 2 4 D. 3 1 4 2 பொருத்துக
- ஹரிஹரா – சங்கம
- நரசிம்மா – சாளுவ
- விராண சிம்ஹ – துளுவ
- திருமலா – ஆரவீடு
A. 4 3 2 1 B. 1 2 3 4 C. 1 3 2 4 D. 3 1 4 2 CorrectIncorrectUnattempted - Question 22 of 100
22. Question
1 pointsAmuktamalyada written by Krishnadevaraya is the story of
A. Thirunavukarasar B. Manikavasakar C. Andal D. Ramanuja கிருஷ்ணதேவராயர் எழுதிய ஆமுக்த மால்யதா எதைப்பற்றி பேசுகிறது
A. திருநாவுக்கரசர் B. மாணிக்கவாசகர் C. ஆண்டாள் D. ராமானுஜர் CorrectIncorrectUnattempted - Question 23 of 100
23. Question
1 pointsThe Nayak system was given legal recognition by
A. Krishnadevaraya B. Devaraya I C. Bukka I D. Harihara நாயக்கர் முறைக்கு சட்ட அங்கீகாரம் அளித்தவர்
A. கிருஷ்ணதேவராயர் B. முதலாம் தேவராயர் C. முதலாம் புக்கர் D. ஹரிஹரா CorrectIncorrectUnattempted - Question 24 of 100
24. Question
1 pointsMatch the following
- Mahapradhani – Chief Minister
- Dalavay – Commander
- Vassal – Guard
- Rayasam – Secretary
A. 1 3 4 2 B. 1 4 3 2 C. 1 2 3 4 D. 4 1 2 3 பொருத்துக
- மகா பிரதானி – முதலமைச்சர்
- தளவாய் – படைத்தலைவர்
- வாசல் – காவலர்
- ராயாசம் – செயலாளர்
A. 1 3 4 2 B. 1 4 3 2 C. 1 2 3 4 D. 4 1 2 3 CorrectIncorrectUnattempted - Question 25 of 100
25. Question
1 pointsGol Gumbaz was built by
A. Adil Shah B. Abul Hasan C. Azam Shah D. Shah jahan கோல்கும்பாவை கட்டியவர்
A. அதில் ஷா B. அபுல் ஹஸன் C. அசம் ஷாப் D. ஷாஜகான் CorrectIncorrectUnattempted - Question 26 of 100
26. Question
1 pointsSimhachalam pillar of victory laid by
A. Devaraya II B. Kumara Kampana C. Krishna devaraya D. Ramaraya சிம்மாசலம் வெற்றித் தூண் யாரால் ஏற்படுத்தப்பட்டது?
A. இரண்டாம் தேவராயர் B. குமார கம்பன் C. கிருஷ்ணதேவராயர் D. ராமராயர் CorrectIncorrectUnattempted - Question 27 of 100
27. Question
1 pointsThe new testament of the Bible translated into Tamil by Ziegenbalg in
A. 1724 B. 1714 C. 1831 D. 1764 சீகன் பால் என்பவரால் விவிலியத்தின் புதிய ஏற்பாடு தமிழாக்கம் செய்யப்பட்ட ஆண்டு
A. 1724 B. 1714 C. 1831 D. 1764 CorrectIncorrectUnattempted - Question 28 of 100
28. Question
1 pointsMatch the following:
- Ain-i-Akbari – Abul Fazal
- Tuzik-i-Baburi – Babur
- Badhsha Nama – Hameed Lahori
- Alamgir Nama – Muhammed Kazim
A. 1 2 3 4 B. 4 3 2 1 C. 3 1 4 2 D. 2 4 1 3 பொருத்துக
- அயன் – இ-அக்பரி – அபுல் பாசல்
- துசுகி பாபரி – பாபர்
- பாதுசாநாமா – ஹமீது லஹோரி
- ஆலம்கீர் நாமா – முகமது காசிம்
A. 1 2 3 4 B. 4 3 2 1 C. 3 1 4 2 D. 2 4 1 3 CorrectIncorrectUnattempted - Question 29 of 100
29. Question
1 pointsRajarajeswara temple at Mahatitta built by
A. Rajendra I B. Raja Raja Cholan C. Rajendra II D. Parantaka I மகாதிட்டாவில் ராஜராஜேஸ்வர் கோவிலைக் கட்டியவர்
A. முதலாம் ராஜேந்திரன் B. ராஜராஜ சோழன் C. இரண்டாம் ராஜேந்திரன் D. முதலாம் பராந்தகன் CorrectIncorrectUnattempted - Question 30 of 100
30. Question
1 pointsGangai Konda Cholapuram is built by
A. Parantaka I B. Raja Raja Cholan C. Rajendra II D. Rajendra I கங்கை கொண்ட சோழபுரத்தை கட்டியவர்
A. முதலாம் பராந்தகன் B. ராஜராஜ சோழன் C. இரண்டாம் ராஜேந்திரன் D. முதலாம் ராஜேந்திரன் CorrectIncorrectUnattempted - Question 31 of 100
31. Question
1 pointsSumatra was captured by —— cholan
A. Rajendra II B. Raja RajaCholan C. Rajendra I D. Parantaka I சுமத்ராவை கைப்பற்றிய சோழர்
A. இரண்டாம் ராஜேந்திரன் B. ராஜராஜ சோழன் C. முதலாம் ராஜேந்திரன் D. முதலாம் பராந்தகன் CorrectIncorrectUnattempted - Question 32 of 100
32. Question
1 pointsWho is called as Panditha Cholan
A. Rajendra II B. Rajendra I C. Raja Raja Cholan D. Parantaka I பண்டித சோழன் என அழைக்கப்படுபவர்
A. இரண்டாம் ராஜேந்திரன் B. ராஜராஜ சோழன் C. முதலாம் ராஜேந்திரன் D. முதலாம் பராந்தகன் CorrectIncorrectUnattempted - Question 33 of 100
33. Question
1 pointsThe land given to Brahmins during Chola period is called as
A. Brahmana bojanam B. Brahmadeyams C. Thambiran D. Ulagudai Nayanam பிராமணர்களுக்கு சோழர்காலத்தில் அளிக்கப்பட்ட நிலத்தின் பெயர்
A. பிராமண போஜனம் B. பிரம்மதேயம் C. தம்பிரான் D. உலகுடை நாயனம் CorrectIncorrectUnattempted - Question 34 of 100
34. Question
1 pointsMatch the correct answer:
- Anaiyatkal – Elephant corps
- Villaligal – Bowmen
- Valilar – Sword bearers
- Konduvar – Spear bearers
A. 1 2 3 4 B. 2 3 1 4 C. 3 1 4 2 D. 1 4 2 3 சரியானதை பொருத்துக
- ஆனை ஆட்கள் – யானைப் படைகள்
- வில்லாளிகள் – வில் வீரர்கள்
- வாளிலார் – வாள் வீரர்கள்
- கொண்டுவார் – ஈட்டி வீரர்கள்
A. 1 2 3 4 B. 2 3 1 4 C. 3 1 4 2 D. 1 4 2 3 CorrectIncorrectUnattempted - Question 35 of 100
35. Question
1 pointsThe Chola king who revoked the collection of toll fee
A. Parantaka I B. Kulothunga I C. Raja Raja I D. Rajendra II சுங்கவரியை நீக்கிய சோழ அரசன்
A. முதலாம் பராந்தகன் B. முதலாம் குலோத்துங்கன் C. முதலாம் ராஜராஜன் D. இரண்டாம் ராஜேந்திரன் CorrectIncorrectUnattempted - Question 36 of 100
36. Question
1 pointsWho was functioned as pillars of the state structure under Cholas
A. Urars B. Sabhaiyars C. Nagarathars D. Nattar சோழர்களின் ஆட்சியில் அரசமைப்பின் அடிப்படை தூணாக செயல்பட்டது
A. ஊரார் B. சபையார் C. நகரத்தார் D. நாட்டார் CorrectIncorrectUnattempted - Question 37 of 100
37. Question
1 pointsFind the wrong match
- Asudaiyan – Possessor of land
- Araiyan – Leader
- Kilavan – Headman
A. 2 & 3 only B. 1 & 2 only C. 1 & 3 only D. None தவறான இணையைத் தேர்ந்தெடு
- ஆடையான் – நிலத்தை வைத்திருப்பவர்
- அரையன் – தலைவர்
- கிழவன் – ஊர் தலைவர்
A. 2 & 3 only B. 1 & 2 only C. 1 & 3 only D. None CorrectIncorrectUnattempted - Question 38 of 100
38. Question
1 pointsChalukya Chola dynasty established by
A. Veerarajendra B. Athirajendra C. Kulothunga I D. Rajendra III சாளுக்கிய சோழர் வம்சத்தை தொடங்கியவர்
A. வீரராஜேந்திரன் B. ஆதி ராஜராஜன் C. முதலாம் குலோத்துங்கன் D. மூன்றாம் ராஜேந்திரன் CorrectIncorrectUnattempted - Question 39 of 100
39. Question
1 pointsArranged in Ascending order
- Kurram
- Mandalam
- Gramam
- Naadu
A. 3, 1, 4, 2 B. 2, 3, 1, 4 C. 1, 2, 3, 4 D. 4, 1, 2, 3 ஏறு வரிசைப்படுத்துக
- குர்ரம்
- மண்டலம்
- கிராமம்
- நாடு
A. 3, 1, 4, 2 B. 2, 3, 1, 4 C. 1, 2, 3, 4 D. 4, 1, 2, 3 CorrectIncorrectUnattempted - Question 40 of 100
40. Question
1 pointsKanikadan is a tax leveid by Cholas on
A. Irrigation B. Toll C. Market D. Land சோழர்களின் கீழ் விதிக்கப்பட்ட வரியான கனிகாடன் என்பது
A. நீர்ப்பாசனம் B. டோல் C. சந்தை D. நிலம் CorrectIncorrectUnattempted - Question 41 of 100
41. Question
1 pointsThirumurai composed by Nayanmar was codified by
A. Manikavasagar B. Thirugnanasambanthar C. Ramalingaadigal D. NambiyandarNambi நாயன்மார்களின் திருமுறையை தொகுத்தவர்
A. மாணிக்கவாசகர் B. திருஞானசம்பந்தர் C. ராமலிங்க அடிகள் D. நம்பியாண்டார் நம்பி CorrectIncorrectUnattempted - Question 42 of 100
42. Question
1 pointsEnnayiramvedic college was established by
A. Raja Raja I B. Kulothunga I C. Rajendra I D. Rajendra III எண்ணாயிரத்தில் வேத கல்லூரியை நிறுவியவர்
A. முதலாம் ராஜராஜன் B. முதலாம் குலோத்துங்கன் C. முதலாம் ராஜேந்திரன் D. மூன்றாம் ராஜேந்திரன் CorrectIncorrectUnattempted - Question 43 of 100
43. Question
1 pointsWho is considered as the Kun Pandian the prosecutor of Jains
A. Kadumgon Pandian B. ArikesariMaravarman C. Varaguna I D. Varaguna II சமணத் துறவிகளை துன்புறுத்திய கூன் பாண்டியன் என கருதப்படுபவர் யார்?
A. கடும்கோன் பாண்டியன் B. அரிகேசரி மாறவர்மன் C. வரகுணபாண்டியன் 1 D. வரகுணபாண்டியன் 2 CorrectIncorrectUnattempted - Question 44 of 100
44. Question
1 pointsThe foreign traveler who mentioned practice of sati in Tamil Nadu is
A. AL Beruni B. Vascodacama C. Marcopolo D. Hivan Tsang தமிழ்நாட்டில் சதி பழக்கம் இருந்ததை குறிப்பிடும் வெளிநாட்டு பயணி
A. அல்பெருனி B. வாஸ்கோடகாமா C. மார்கோபோலோ D. யுவான் சுவாங் CorrectIncorrectUnattempted - Question 45 of 100
45. Question
1 pointsMatch the following
- Uttara mantri – Prime minister
- Eluttu-mandapan – Secretriat
- Maran-eylnan – Officials
- Maran-addittan – Military commanders
A. 1 2 3 4 B. 1 2 4 3 C. 1 3 4 2 D. 1 4 3 2 பொருத்துக
- உத்திர மந்திரி – பிரதம அமைச்சர்
- எழுத்து மண்டபன் – செயலாளர்
- மாறன் எயில்னன் – அலுவலர்
- மாறன் ஆதித்தன் – ராணுவத் தளபதி
A. 1 2 3 4 B. 1 2 4 3 C. 1 3 4 2 D. 1 4 3 2 CorrectIncorrectUnattempted - Question 46 of 100
46. Question
1 pointsMaanaigan is the name of Kannagi’s father in the epic Silapathigaram. What is the meaning of the name?
A. Gold Smith B. Fisherman C. Sea traders D. Big traders சிலப்பதிகாரத்தில் மணிமேகலையின் தந்தை ஒரு மாநாய்கன். இதன் பொருள் என்ன?
A. பொற்கொல்லர் B. மீனவர் C. கடல் வணிகர் D. பெரும் வணிகர் CorrectIncorrectUnattempted - Question 47 of 100
47. Question
1 pointsHow many poets The Last Sangam had
A. 52 B. 51 C. 59 D. 49 கடை சங்கத்தின் புலவர்களின் எண்ணிக்கை
A. 52 B. 51 C. 59 D. 49 CorrectIncorrectUnattempted - Question 48 of 100
48. Question
1 pointsWhich Traveler visited Kanchipuram for his studies
A. Fahien B. Megasthanese C. Hieun Tsang D. SelucasNicader காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்த சீனப்பயணி யார்?
A. பாகியான் B. மெகஸ்தனிஸ் C. யுவான் சுவாங் D. செலூகஸ் நிகேடர் CorrectIncorrectUnattempted - Question 49 of 100
49. Question
1 pointsKalviyilKaraillathaKanchi” – who said those lines
A. Kalidasa B. ThiruGnanaSambanthar C. SeethalaiSathanar D. Thirunavukarasar கல்வியில் கரையில்லாத காஞ்சி என காஞ்சிபுரத்தை பற்றி குறிப்பிட்டவர் யார்?
A. காளிதாசர் B. திருஞானசம்பந்தர் C. சீத்தலை சாத்தனார் D. திருநாவுக்கரசர் CorrectIncorrectUnattempted - Question 50 of 100
50. Question
1 pointsWhich method is used to identify the age of the sample
- Carbon dating
- Cosmic ray exposure
- β-ray analysing
- Radian Dope method
A. 1 only B. 1 & 1 only C. 1 & 3 only D. 1 & 4 only கொடுக்கப்பட்டுள்ள மாதிரியின் வயதை அறிய உதவும் முறை
- கார்பன் அளவு
- காஸ்மிக் கதிர் வெளிப்பாடு
- பீட்டா கதிர் பகுப்பாய்வு
- ரேடியன் மருந்து முறை
A. 1 மட்டும் B. 1 & 1 மட்டும் C. 1 & 3 மட்டும் D. 1 & 4 மட்டும் CorrectIncorrectUnattempted - Question 51 of 100
51. Question
1 pointsWhich of the following culture evidence is not found in Tamil Nadu
A. Upper Palaeolithic B. Lower Palaeolithic C. Mesolithic D. Neolithic கீழ்க்கண்டவற்றில் எந்த கலாச்சாரத்தில் கான ஆதாரங்கள் தமிழ்நாட்டில் கிடைப்பதில்லை
A. மேல் பழைய கற்காலம் B. கீழ் பழைய கற்காலம் C. இடைக் கற்காலம் D. புதிய கற்காலம் CorrectIncorrectUnattempted - Question 52 of 100
52. Question
1 pointsConsider the following statements about Mesolithic & find correct
- The tools used in this age is Microliths
- These sites in Tamil Nadu have Red Sand dunes called Teris
- They are Hunter & Gatherers some of them were pastorals
A. i & iii only B. i, ii & iii C. i & ii only D. ii & iii only கீழ் வருவனவற்றை இடைக்கற்காலம் தொடர்பான வற்றில் சரியானதை தேர்ந்தெடு
- இக்காலத்திய கருவிகள் நுண் கருவிகளாகும்
- தமிழ்நாட்டில் அக்காலகட்ட பகுதிகள் தேரிகள் என்னும் சிவப்பு மணல்மேடுகள் காணப்படுகின்றது
- இக்காலகட்டம் மக்கள் வேட்டையாடுதல் மற்றும் உணவு சேகரிப்பதில் ஈடுபட்டாலும் சிலர் கால்நடை மேய்ப்பவர்கள் ஆகவும் இருந்தனர்
A. i & iii only B. i, ii & iii C. i & ii only D. ii & iii only CorrectIncorrectUnattempted - Question 53 of 100
53. Question
1 pointsWhich age is also consider as Megalithic age
A. Palaeolithic B. Mesolithic C. Neolithic D. Iron Age பெருங்கற்காலம் என்று அழைக்கப்படும் காலம் எது
A. பழைய கற்காலம் B. இடைக் கற்காலம் C. புதிய கற்காலம் D. இரும்பு காலம் CorrectIncorrectUnattempted - Question 54 of 100
54. Question
1 pointsConsider the following statements & find the wrong one about Iron age
- There was also Hunters & Gatherers and Pastoralists
- The chiefdoms culture also started in the period
- It might be ruled by Chera, Chola & Pandya
- There was many social groups existed
A. i, ii &iv wrong B. None C. ii & iii wrong D. i & iii wrong கீழ்க்கண்டவற்றில் இரும்பு காலத்தைப் பற்றி தவறான தேர்ந்தெடு
- இக்காலகட்டத்தில் வேட்டையாடுதல் உணவு சேகரித்தல் மற்றும் கால்நடை வளர்த்தல் காணப்பட்டது
- இக்காலகட்டத்தில் அரசர் முறை தோன்றியது
- இக்காலகட்டத்தில் சேர சோழ பாண்டியர்கள் ஆட்சி செய்து இருக்கலாம்
- இக்காலகட்டத்தில் பல சமூக குழுக்கள் காணப்பட்டது
A. i, ii &iv wrong B. None C. ii & iii wrong D. i & iii wrong CorrectIncorrectUnattempted - Question 55 of 100
55. Question
1 pointsWhich section of Tholkappiam depicted the Tamil Social life?
A. 1st B. 2nd C. 3rd D. 4th தமிழ் சமூக வாழ்க்கையைப் பற்றி குறிப்பிடும் தொல்காப்பியத்தின் பகுதி எது?
A. முதலாவது B. இரண்டாம் C. மூன்றாம் D. நான்காம் CorrectIncorrectUnattempted - Question 56 of 100
56. Question
1 pointsWhich of the following literature describe the procedure to erect Hero stones?
A. Purananooru B. Nedunalvadai C. Paripadal D. Tholkappiam கீழ்க்கண்டவற்றில் எந்த இலக்கியம் நடுகல் நடும் முறை பற்றி விளக்குகிறது?
A. புறநானூறு B. நெடுநல்வாடை C. பரிபாடல் D. தொல்காப்பியம் CorrectIncorrectUnattempted - Question 57 of 100
57. Question
1 pointsConsider the following statements
A. Hero stones of Sangam Age do not have images
B. Hero stone of Sangam Age have images & names
C. A & B correct
D. A & B wrongபின்வரும் கூற்றை ஆராய்க
A. சங்ககால வீரக்கல்களின் உருவங்கள் காணப்படுவதில்லை
B. சங்ககால வீரக்கல்லில் வீரர்கள் உருவங்கள் மற்றும் பெயர்கள் காணப்படும்
C. A & B சரி
D. A & B தவறுCorrectIncorrectUnattempted - Question 58 of 100
58. Question
1 pointsMarathas earlier served under the?
A. Bahmini Sultans B. Hoysalas C. Mughals D. Satavahanas மராத்தியர்கள் தொடக்ககாலத்தில் யாரின் கீழ் பணியாற்றினார்?
A. பாமினி சுல்தான் B. ஹோய்சாளர்கள் C. முகலாயர்கள் D. சாதவாகனர்கள் CorrectIncorrectUnattempted - Question 59 of 100
59. Question
1 pointsConsider the following statements & find the wrong one
A. Geographical feature of Maratha region helps them to rise
B. The Marathas were not having long warrior experiences like Rajputras
C. The Bhakthi movements limited Marathas which help them to rise
D. All are correct statementsகீழ்வருவனவற்றில் தவறான ஒன்றைத் தேர்ந்தெடு
A. புவியியல் அமைப்பு மராத்தியர்களின் எழுச்சிக்கு உதவியது.
B. ராஜபுத்திரர்களை போன்று மராத்தியர்களுக்கு நீண்ட போர் அனுபவம் இல்லை
C. பக்தி இயக்கங்கள் மராத்தியர்களை ஒன்றிணைத்ததும் மராத்தியர்களின் எழுச்சிக்கு முக்கிய காரணமாகும்
D. மேற்கூறிய அனைத்தும் சரியான வாக்கியங்கள்CorrectIncorrectUnattempted - Question 60 of 100
60. Question
1 pointsFind the correct matches
- Yadhavas – Mewar
- Sisodias – Devasgiri
- Ahmed Shah – Ahmedabad
A. i only B. i & ii only C. iii only D. i & iii only சரியான பொருத்தத்தைத் தேர்ந்தெடு
- யாதவர்கள் – மேவார்
- சிசோடியாக்கள் – தேவகிரி
- அகமது ஷா – அஹமதாபாத்
A. i only B. i & ii only C. iii only D. i & iii only CorrectIncorrectUnattempted - Question 61 of 100
61. Question
1 pointsShivaji consider __________ as his Guru.
A. Dadaji Kondadev B. Tukaram C. Ramdas D. Eknath சிவாஜி யாரை தனது குருவாக ஏற்றுக்கொண்டார்?
A. தாதாஜி கொண்டதேவ் B. துக்காராம் C. ராம்தாஸ் D. ஏகநாதர் CorrectIncorrectUnattempted - Question 62 of 100
62. Question
1 pointsIn 1646 Shivaji captured Torna fort from
A. Bijapur Sultan B. Saindia C. Holkar D. Kackwad தோர்னோ கோட்டையை சிவாஜி யாரிடமிருந்து 1646 ல் கைப்பற்றினார்
A. பீஜபூர் சுல்தான் B. சிந்தியா C. வோல்கர் D. கெய்க்வாட் CorrectIncorrectUnattempted - Question 63 of 100
63. Question
1 pointsPradapgarh fort was built by?
A. Balaji Viswanath B. Sahu C. Mahadeji Scindia D. Shivaji பிரதாப்கர் கோட்டையை கட்டியது யார்?
A. பாலாஜி விஸ்வநாத் B. சாகு C. மகாதாஜி சிந்தியா D. சிவாஜி CorrectIncorrectUnattempted - Question 64 of 100
64. Question
1 pointsArranged in chronological order
- Death of Adil Shah
- Death of Shah Jahan
- Treaty of Purandar
- Capture of surat by Shivji
A. i, ii, iii, iv B. i, ii, iv, iii C. ii, i, iii, iv D. ii, i, iv, iii காலவரிசைப்படுத்துக
- அடில்ஷாவின் மரணம்
- ஷாஜகானின் இறப்பு
- புரந்தர் உடன்படிக்கை
- சூரத்தை சிவாஜி கைப்பற்றினார்
A. i, ii, iii, iv B. i, ii, iv, iii C. ii, i, iii, iv D. ii, i, iv, iii CorrectIncorrectUnattempted - Question 65 of 100
65. Question
1 pointsThe tax called Chauth is share of
A. 1/3 B. 1/4 C. 2/3 D. 2/5 சௌத் எனப்படும் வரியின் அளவு
A. 1/3 B. 1/4 C. 2/3 D. 2/5 CorrectIncorrectUnattempted - Question 66 of 100
66. Question
1 pointsShivaji attained the title “Chhatrapathi” in
A. 1657 B. 1665 C. 1674 D. 1677 சந்திரபதி பட்டத்தை சிவாஜி சூடிய ஆண்டு
A. 1657 B. 1665 C. 1674 D. 1677 CorrectIncorrectUnattempted - Question 67 of 100
67. Question
1 pointsMatch the following
- Amatya – Finance
- Summant – War & Pace
- Pandi Rao – Religious Head
- Nyayadhish – Chief Justice
- Sari Naubat – Commander in Chief
A. 1 2 3 4 5 B. 1 3 4 5 2 C. 2 3 1 5 4 D. 3 5 2 1 4 பொருத்துக
- அமத்யா – நிதி
- சுமந்த் – போர் மற்றும் அமைதி
- பண்டிட் ராவ் – மதத்தலைவர்
- நியாயதிஷ் – தலைமை நீதிபதி
- சரி நௌபாத் – தலைமை தளபதி
A. 1 2 3 4 5 B. 1 3 4 5 2 C. 2 3 1 5 4 D. 3 5 2 1 4 CorrectIncorrectUnattempted - Question 68 of 100
68. Question
1 pointsConsider the following statement & find the wrong
- The Jagir system abolished by Shivaji
- The revenue administration of Shivaji was not beneficent to cultivators
- They collected Chauth & Sardesgmukhi takes in their territory from Cultivators
A. i & ii only B. i & iv only C. ii & iii only D. ii & iv only தவறானவற்றைத் தேர்ந்தெடு
- ஜாகிர் முறை சிவாஜியால் ஒழிக்கப்பட்டது.
- சிவாஜியின் வருவாய் நிர்வாகம் உற்பத்தியாளர்களுக்கு சாதகமாக இல்லை.
- தங்களது உற்பத்தியாளர்களிடமிருந்து சௌத் மற்றும் சர்தேஷ்முகி எனும் வரியை பெற்றனர்.
A. i & ii only B. i & iv only C. ii & iii only D. ii & iv only CorrectIncorrectUnattempted - Question 69 of 100
69. Question
1 pointsArranged it in ascending order by the power
- Havildar
- Jamaldars
- Hazari
A. ii, iii, i B. ii, i, iii C. i, ii, iii D. iii, ii, i அதிகாரத்தின்படி ஏறுவரிசையில் எழுதுக
- ஹவில்தார்
- ஜமால்தார்
- ஹஜாரி
A. ii, iii, i B. ii, i, iii C. i, ii, iii D. iii, ii, i CorrectIncorrectUnattempted - Question 70 of 100
70. Question
1 pointsHagir Majilim-in Marathas refers to
A. Court of Appeal B. Chief Justice C. Criminal Court D. Civil Court மராத்தியர்களின் ஆட்சியமைப்பில் ஹாஜிர் மஜ்லிம் என்பதன் பொருள்
A. மேல்முறையீட்டு நீதிமன்றம் B. தலைமை நீதிபதி C. குற்றவியல் நீதிமன்றம் D. சிவில் நீதிமன்றம் CorrectIncorrectUnattempted - Question 71 of 100
71. Question
1 pointsJagir system is reintroduced by
A. Tarabai B. Ramaraja C. Pradab Singh D. Sahu ஜாஹர் முறையை மீண்டும் கொண்டு வந்தவர்
A. தாராபாய் B. ராமராஜா C. பிரதாப் சிங் D. சாஹூ CorrectIncorrectUnattempted - Question 72 of 100
72. Question
1 pointsPortuguese defeated by?
A. Balaji Vishwanath B. Shivaji C. BajiRao-I D. Sahu போர்த்துகீசியர்களை தோற்கடித்தவர்?
A. பாலாஜி விஸ்வநாத் B. சிவாஜி C. பாஜிராவ்-I D. சாஹூ CorrectIncorrectUnattempted - Question 73 of 100
73. Question
1 pointsWho was the Governor General during second Anglo Maratha war
A. Lord Warren Hasting B. Lord Wellesley C. Lord Hastings D. Sir Elphinstone இரண்டாம் ஆங்கிலோ மராத்திய போரின்போது தலைமை ஆளுநர்
A. வாரன்ஹேஸ்டிங் B. வெல்லெஸ்லி பிரபு C. ஹேஸ்டிங்ஸ் பிரபு D. எல்கின்ஸ்டோன் CorrectIncorrectUnattempted - Question 74 of 100
74. Question
1 pointsDanvandiri mahal was established by
A. Shambaji B. Sarabhoji – II C. Baji Rao – II D. Sir Thomas Munroe தன்வந்திரி மஹாலை ஏற்படுத்தியவர்
A. சம்பாஜி B. சரபோஜி – II C. பாஜிராவ் – II D. சர் தாமஸ் மன்றோ CorrectIncorrectUnattempted - Question 75 of 100
75. Question
1 pointsKumara Sambava Sambu was written by
A. Kalidasa B. Visakadatta C. Bana D. Sarabhoji – II குமார சம்பவ சம்பு நூலை எழுதியவர்
A. காளிதாசர் B. விசாகதத்தர் C. பாணர் D. சரோபோஜி – II CorrectIncorrectUnattempted - Question 76 of 100
76. Question
1 pointsWhich of the following ancient ports not correctly matched
- Korkai – Thamirabarani
- Alangulam – Vaigai River
- Arikamedu – Pennai River
Choose the correct option
A. 1 and 2 only B. 2 and 3 only C. 1 and 3 only D. None பின்வருவனவற்றுள் எந்த துறைமுக நகரங்கள் சரியாக பொருந்தவில்லை?
- கொற்கை – தாமிரபரணி ஆறு
- ஆலங்குளம் – வைகை ஆறு
- அரிக்கமேடு – பெண்ணாறு
சரியானவற்றை தேர்ந்தெடுக்க
A. 1 & 2 மட்டும் B. 2 & 3 மட்டும் C. 1 & 3 மட்டும் D. மேற்கண்ட எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 77 of 100
77. Question
1 pointsConsider the following
- It served as a port of the early Chola Kingdom
- Pattinapalai and manimegalai contains a reference of it
Which of the following port mentioned above
A. Arikamedu B. Kayalpattinam C. Poombukar D. Mamallai பின்வருவனவற்றை காண்க
- சங்க கால சோழ அரசின் துறைமுகமாக விளங்கியது.
- பட்டினப்பாலை மற்றும் மணிமேகலை நூலின் மூலமாக இதைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
பின்வருவனவற்றில் எந்த துறைமுகம் மேற்கண்ட கூற்றை விவரிக்கின்றது.
A. அரிக்கமேடு B. கயல்பட்டினம் C. பூம்புகார் D. மாமல்லை CorrectIncorrectUnattempted - Question 78 of 100
78. Question
1 pointsConsider the following
- Author of pattinappalai, kadayalur uruthirangannanar
- Pattinappalai belonged to 2 nd century BCE.
- Briefly explain about the Pallava Kingdom
Choose the correct option about pattinappalai
A. 1 only B. 1 and 2 only C. 1 and 3 only D. All the above பின்வருவனவற்றை காண்க
- பட்டினப்பாலையை இயற்றியவர் கடையலூர் உருத்திரங்கண்ணனார்
- பட்டினப்பாலை கி-மு ( பொ.ஆ.மு) 2 நூற்றாண்டைச் சேர்ந்தது.
- பல்லவ பேரரசை பற்றி விவரிக்கிறது
பின்வருவனவற்றுள் பட்டினப்பாலையை விவரிக்கும் சரியான கூற்றை தேர்ந்தெடுக்க
A. 1 மட்டும் B. 1 & 2 மட்டும் C. 1& 3 மட்டும் D. மேற்கண்ட அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 79 of 100
79. Question
1 pointsConsider the following
- Fahien visited Kanchi to study
- Thirunavukkarasu praised ” Kanchi is the best of the towns”
Choose the correct option
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. Neither 1 nor 2 பின்வருவனவற்றை காண்க
- ஃபாஹியான் கல்வி கற்க காஞ்சிக்கு வருகை புரிந்தார்.
- “நகரங்களில் சிறந்தது காஞ்சி” என திருநாவுக்கரசர் புகழ்ந்துரைத்தார்.
சரியானவற்றை தேர்ந்தெடுக்க
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. இரண்டும் சரி D. இரண்டும் தவறு CorrectIncorrectUnattempted - Question 80 of 100
80. Question
1 pointsConsider the following
- 49 poets were associated with the last Sangam
- Chanakya, Ashoka’s minister mentioned Madurai in his Arthashastra.
Choose the correct option
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. Neither 1 nor 2 பின்வருவனவற்றை காண்க
- கடைச்சங்க காலத்தில் 49 புலவர்கள் சேர்ந்து தமிழ் பணி செய்தனர்.
- அசோகரின் அமைச்சரான சாணக்கியர் மதுரையை பற்றி தனது அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சரியானவற்றை தேர்ந்தெடுக்க
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. இரண்டும் சரி D. இரண்டும் தவறு CorrectIncorrectUnattempted - Question 81 of 100
81. Question
1 pointsConsider the following
- Sea trader is known as maasathuvan.
- The big trader is known as manaigan.
Choose the correct option
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. Neither 1 nor 2 பின்வருவனவற்றை காண்க.
- மாசாத்துவன் என்றால் பெருங் கடல் வாணிகன் என பொருள்.
- மாநாய்கன் என்றால் பெருவணிகன் எனப்பொருள்.
சரியானவற்றை தேர்ந்தெடுக்க
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. இரண்டும் சரி D. இரண்டும் தவறு CorrectIncorrectUnattempted - Question 82 of 100
82. Question
1 pointsConsider the following
- Nalangadi – Day market
- Aalangadi – Evening market
- Thondai mandalam – Chera ruled area
Choose the incorrect option
A. 1 and 2 only B. 3 only C. 1, 2 and 3 only D. None of the above பின்வருவனவற்றை காண்க
- நாளங்காடி – பகல்நேர அங்காடி
- ஆலங்காடி – இரவு நேர அங்காடி
- தொண்டைமண்டலம் – சேரர்கள் ஆண்ட பகுதி
பொருந்தாதவற்றை கண்டறிக
A. 1 & 2 மட்டும் B. 3 மட்டும் C. 1,2 & 3 மட்டும் D. மேற்கண்ட எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 83 of 100
83. Question
1 pointsMatch the following
- Kodumanal – Port
- Kayalpattinam – Ancient Town
- Kanchipuram – Educational Centre
Choose the correct option
A. 1 3 2 B. 1 2 3 C. 2 1 3 D. 3 2 1 பொருத்துக
- கொடுமணல் – துறைமுகம்
- கயல்பட்டினம் – நகரம்
- காஞ்சிபுரம் – கல்வி நகரம்
சரியானவற்றை தேர்ந்தெடுக்க
A. 1 3 2 B. 1 2 3 C. 2 1 3 D. 3 2 1 CorrectIncorrectUnattempted - Question 84 of 100
84. Question
1 pointsMatch the following
- Chola Nadu – Sandrorudaithu
- Pandya Nadu – Vezhamudaithu
- Chera Nadu – Sorudaithu
- Thondai Nadu – Muthudaithu
Choose the correct option
A. 1 2 3 4 B. 3 4 1 2 C. 2 4 3 1 D. 3 4 2 1 பொருத்துக
- சோழ நாடு – சான்றோருடைத்து
- பாண்டிய நாடு – வேழமுடைத்து
- சேர நாடு – சோறுடைத்து
- தொண்டை நாடு – முத்துடைத்து
சரியானவற்றை தேர்நதெடுக்க
A. 1 2 3 4 B. 3 4 1 2 C. 2 4 3 1 D. 3 4 2 1 CorrectIncorrectUnattempted - Question 85 of 100
85. Question
1 pointsWhich of the following is not an ancient port?
- Thondi
- Alangulam
- Arikkamedu
- Korkai
Choose the correct option
A. 2 only B. 3 & 3 only C. 3 only D. None of the above பின்வருவனவற்றில் எது துறைமுகம் கிடையாது?
- தொண்டி
- ஆலங்குளம்
- அரிக்கமேடு
- கொற்கை
சரியானவற்றை தேர்ந்தெடுக்க
A. 2 மட்டும் B. 2 & 3 மட்டும் C. 3 மட்டும் D. மேற்கண்ட எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 86 of 100
86. Question
1 pointsConsider the following
- Megalithic culture is between 600 BC and a hundred AD.
- Adichanallur is a city of the megalithic period
Choose the correct option
A. 1 only B. 2 only C. Both 1 &2 D. Neither 1 nor 2 பின்வருவனவற்றை காண்க.
- கி.மு. 600 முதல் கி.பி. 100 வரையிலான காலம் பெருங்கற்காலம் என அழைக்கப்படுகிறது.
- ஆதிச்சநல்லூர் பெருங்கற்காலத்தில் உருவான நகரம்.
சரியானவற்றை தேர்ந்தெடுக்க.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 சரி D. 1 & 2 இரண்டும் தவறு CorrectIncorrectUnattempted - Question 87 of 100
87. Question
1 pointsConsider the following
- Adichanallur – Thirunelveli
- Keezhadi – Madurai
- Porunthal – Dindigul district
- Kodumanal – Erode
Choose the incorrect option
A. 3 and 4 only B. 2 and 4 only C. 1 and 3 only D. 1 and 2 only பின்வருவனவற்றை காண்க.
- ஆதிச்சநல்லூர் – திருநெல்வேலி
- கீழடி – மதுரை
- பொருந்தல் – திண்டுக்கல்
- கொடுமணல் – ஈரோடு
தவறானவற்றை தேர்ந்தெடு.
A. 3 மற்றும் 4 மட்டும் B. 2 மற்றும் 4 மட்டும் C. 1 மற்றும் 3 மட்டும் D. 1 மற்றும் 2 மட்டும் CorrectIncorrectUnattempted - Question 88 of 100
88. Question
1 pointsWhich of the following scholars are not involved in the retrieval of Tamil old text’s?
- Arumuga navalar
- V. Swaminathan Iyer
- Damodaran Pillai
Choose the correct option
A. 1 only B. 2 only C. 1 and 2 only D. None of the above பின்வரும் அறிஞர்களில் பண்டைக்கால தமிழ் நூல்களை மீட்டு வெளியிடுவதில் சாராதவர்கள் யார்?
- ஆறுமுக நாவலர்
- யு. வி.சுவாமிநாத ஐயர்
- தாமோதரன் பிள்ளை
சரியானவற்றை தேர்ந்தெடுக்க
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 & 2 மட்டும் D. மேற்கூறியவற்றில் எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 89 of 100
89. Question
1 pointsWhich of the following is/ are evidence of Sangam age?
- Hathigumba inscription
- Alagarmalai inscription
- Chinnamanur copper plate
Choose the correct option
A. 1 and 2 only B. 2 and 3 only C. 1 and 3 only D. All of the above பின்வருவனவற்றுள் சங்க காலத்தைப் பற்றிய சான்றுகளை தெரிவிப்பன யாவை?
- ஹதிகும்பா கல்வெட்டுகள்
- அழகர்மலை கல்வெட்டுகள்
- சின்னமனூர் செப்புப்பட்டயங்கள்
சரியானவற்றை தேர்ந்தெடுக்க
A. 1 மற்றும் 2 மட்டும் B. 2 மற்றும் 3 மட்டும் C. 1 மற்றும் 3 மட்டும் D. மேற்கூறிய அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 90 of 100
90. Question
1 pointsConsider the following
- It is a grammar book
- It explains the culture of Sangam age
Choose the correct option
A. Pattinapalai B. Madurai Kanchi C. Tholkappiyam D. Silappadikaram பின்வருவனவற்றை காண்க
- இது ஒரு இலக்கண நூல் ஆகும்
- சங்ககால தமிழ் மக்களின் கலாச்சாரத்தை அறிய உதவுகிறது.
சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்
A. பட்டினப்பாலை B. மதுரைக்காஞ்சி C. தொல்காப்பியம் D. சிலப்பதிகாரம் CorrectIncorrectUnattempted - Question 91 of 100
91. Question
1 pointsWhich of the following is correct about cheran senguttuvan?
- Introduced pattini cult
- Went military expedition to North
- His brother name is Cheral irumborai
Choose the correct option
A. 1 and 2 only B. All the above C. 1 and 3 only D. None of the above பின்வருவனவற்றுள் சேரன் செங்குட்டுவனை பற்றிய சரியானவற்றை தேர்ந்தெடுக்க.
- பத்தினி தெய்வ வழிபாட்டை உருவாக்கினார்
- வட இந்தியாவின் மீது படையெடுத்தார்
- சேரல் இரும்பொறை இவரது சகோதரர் ஆவார்.
சரியானவற்றை தேர்ந்தெடுக்க.
A. 1 மற்றும் 2 மட்டும் B. மேற்கூறிய அனைத்தும் C. 1 மற்றும் 3 மட்டும் D. மேற்கூறியவற்றில் எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 92 of 100
92. Question
1 pointsConsider the following
- He defeated a combined army of Chera, Pandya and 11 velirs.
- Platinapalai elaborates trading activity about him.
It denotes whom_____?
A. Rajendra Chola B. Karikalan C. Raja Raja Chola D. Kulothungan கீழ்க்கண்டவற்றை காண்க.
- சேர, பாண்டிய மற்றும் 11 வெளிர்தலைவர்களின் கூட்டுப் படையை தோற்கடித்தார்.
- பட்டினப்பாலை நூல் அவரின் ஆட்சிக் காலத்தை பற்றி சிறப்பாக விவரிக்கிறது.
இது யாரை குறிப்பிடுகிறது?
A. இராஜேந்திர சோழன் B. கரிகாலன் C. இராஜராஜ சோழன் D. குலோத்துங்கன் CorrectIncorrectUnattempted - Question 93 of 100
93. Question
1 pointsConsider the following
- Chera – tondi port
- Cholas – puhar port
- Pandyas – muziri port
Choose the correct option
A. All the above B. 1 and 2 only C. 2 and 3 only D. 2 only கீழ்கண்டவற்றை காண்க.
- சேரர்கள் – தொண்டி துறைமுகம்
- சோழர்கள்- புகார் துறைமுகம்
- பாண்டியர்கள்- முசிறி துறைமுகம்
சரியானவற்றை தேர்ந்தெடுக்க
A. மேற்கூறிய அனைத்தும் B. 1 மற்றும் 2 மட்டும் C. 2 மற்றும் 3 மட்டும் D. 2 மட்டும் CorrectIncorrectUnattempted - Question 94 of 100
94. Question
1 pointsWhich of the following is/are correct about Sangam polity?
- The kingship was hereditary.
- Crown prince is known as komahan
- Sungam was the main taxation
Choose the correct option
A. 1 only B. 1 and 2 only C. 2 and 3 only D. All the above பின்வருவனவற்றுள் சங்ககால அரசியலைப் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடுக்க.
- அரசுரிமை பரம்பரையானது
- பட்டத்து இளவரசர் “கோமகன்” என அழைக்கப்படுகிறார்.
- சுங்கவரி முக்கிய வருவாயாக கருதப்பட்டது.
சரியானவற்றை தேர்ந்தெடுக்க.
A. 1 மட்டும் B. 1 மற்றும் 2 மட்டும் C. 2 மற்றும் 3 மட்டும் D. மேற்கூறிய அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 95 of 100
95. Question
1 pointsArrange the order
- Mandalam
- Oor
- Kutram
- Nadu
A. 4 1 3 2 B. 4 1 2 3 C. 1 4 3 2 D. 1 4 2 3 வரிசைப்படுத்துக.
- மண்டலம்
- ஊர்
- கூற்றம்
- நாடு
A. 4 1 3 2 B. 4 1 2 3 C. 1 4 3 2 D. 1 4 2 3 CorrectIncorrectUnattempted - Question 96 of 100
96. Question
1 pointsMatch the following
- Kurinji – kotravai
- Mullai – Varuna
- Marudham – Indiran
- Neithal – maayon
- Palai – Murugan
Choose the correct option
A. 5 4 2 3 1 B. 5 4 3 2 1 C. 5 4 3 1 2 D. 4 3 5 1 2 பொருத்துக
- குறிஞ்சி – கொற்றவை
- முல்லை – வருணன்
- மருதம் – இந்திரன்
- நெய்தல்- மாயோன்
- பாலை – முருகன்
சரியானவற்றை தேர்ந்தெடுக்க.
A. 5 4 2 3 1 B. 5 4 3 2 1 C. 5 4 3 1 2 D. 4 3 5 1 2 CorrectIncorrectUnattempted - Question 97 of 100
97. Question
1 pointsWhich of the following are correct about the Sangam age?
- Education was given
- Marriage was arranged
- Women have equal property rights.
Choose the correct option
A. All the above B. 1 and 2 only C. 1 and 3 only D. 2 and 3 only பின்வருவனவற்றுள் சங்க காலத்தைப் பற்றிய சரியான வாக்கியத்தைக் கண்டறிக.
- கல்வியறிவு வழங்கப்பட்டது.
- திருமணம் சொந்த விருப்பத்தில் அமைந்திருக்கவில்லை.
- பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கப்பட்டது.
சரியான ஒன்றை தேர்ந்தெடுக்க.
A. மேற்கூறிய அனைத்தும் B. 1 மற்றும் 2 மட்டும் C. 1 மற்றும் 3 மட்டும் D. 2 மற்றும் 3 மட்டும் CorrectIncorrectUnattempted - Question 98 of 100
98. Question
1 pointsMaanaigan is the name of Kannagi’s father in the epic Silapathigaram. What is the meaning of the name?
A. Gold Smith B. Fisherman C. Sea traders D. Big traders சிலப்பதிகாரத்தில் மணிமேகலையின் தந்தை ஒரு மாநாய்கன். இதன் பொருள் என்ன?
A. பொற்கொல்லர் B. மீனவர் C. கடல் வணிகர் D. பெரும் வணிகர் CorrectIncorrectUnattempted - Question 99 of 100
99. Question
1 pointsHow many poets The Last Sangam had
A. 52 B. 51 C. 59 D. 49 கடை சங்கத்தின் புலவர்களின் எண்ணிக்கை
A. 52 B. 51 C. 59 D. 49 CorrectIncorrectUnattempted - Question 100 of 100
100. Question
1 pointsWhich Traveler visited Kanchipuram for his studies
A. Fahien B. Megasthanese C. Hieun Tsang D. SelucasNicader காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்த சீனப்பயணி யார்?
A. பாகியான் B. மெகஸ்தனிஸ் C. யுவான் சுவாங் D. செலூகஸ் நிகேடர் CorrectIncorrectUnattempted
RANK LIST
Leaderboard: WEEKLY TEST 05.12.2021
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||