- TNPSC தேர்வில் வெற்றி பெற்று 2022 ம் ஆண்டு அரசு வேலையில் அமர்வதற்கான உங்கள் முயற்சிக்கு நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம்.
- முதல் முயற்சியிலே அரசு வேலை வாங்கவேண்டும் என்பவர்களுக்கு ஏற்ற வகையில் படிக்கும் அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
- வீட்டில் இருந்தே படிப்பவர்கள்,வேலைக்கு சென்றுகொண்டே படிப்பவர்கள், படிப்பதற்கு நேரம் குறைவாக உள்ளவர்கள் நமது அட்டவணையை எளிமையாக பின்பற்ற முடியும்.
- 100 நாட்கள் எந்த பாடங்களை படிக்க இருக்கீறீர்கள் என்ற அட்டவணை வழங்கப்படும்.
- தினமும் படிப்பதற்கான PDF வழங்கப்படும்.
- தினமும் ஒரு பாடம் படித்துவிட்டு வாரம் ஒருமுறை தேர்வு
- 100 நாளில் 100 முக்கியமான பாடத்தை எளிமையாகவே படித்து முடிப்பீர்கள்
- வாரம் ஒரு முறை தேர்வு (Every Sunday) – 100 QUESTIONS
- கேள்வித்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெறும்.
- தினமும் ஒரு மணி நேரத்திற்கும் குறைவான படிக்கும் பகுதி.
- உங்கள் மன உறுதியை அதிகப்படுத்த குறிப்பிடப்பட்ட பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட முந்தய ஆண்டு கேள்விகளும் இடம்பெறும்.
- 100 நாட்களை முடிக்கும் பொழுது வழக்கமாக நீங்கள் எடுக்கும் மதிப்பெண்களை விட 20 % முதல் 25 % வரை அதிக மதிப்பெண்களை பெற முடியும்.
- உங்களுடைய படிக்கும் அட்டவணையை மாற்றாமல் ADDITIONAL -ஆக இதையும் பின்பற்றலாம்.
- TOTAL FEES 199 மட்டுமே
FEATURES : (199 RUPEES)
- 100 DAYS 100 IMPORTANT UNITS FOR TNPSC EXAMS PLAN
- Daily Study Target PDF
- Weekly Online Test Link
- ALL OVER TAMILNADU RANK LIST
- Separate WhatsApp Group
- Test Question Paper, Answer key PDF
HOW TO JOIN? WhatsApp Joining Link CLICK HERE OR SEND WHATSAPP MESSAGE ‘100 DAYS SELF STUDY’ TO 94863 30895 |
How to use this Test Properly Click
ATTEND TEST HERE – CLICK START TEST
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" WEEKLY TEST 07.11.2021 "
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
- Question 1 of 100
1. Question
1 pointsIndian Council of Agricultural and Research was set up in
A. 1950 B. 1951 C. 1952 D. 1953 இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
A. 1950 B. 1951 C. 1952 D. 1953 CorrectIncorrectUnattempted - Question 2 of 100
2. Question
1 pointsArrange the ascending order of soils in India
- Forest and mountain soil
- Red soil
- Black soil
- Alluvial soil
A. 1 4 3 2 B. 1 4 2 3 C. 4 1 3 2 D. 4 1 2 3 இந்தியாவில் மண் வகைகளை ஏறு வரிசையில் எழுதுக
- காடு மற்றும் மலை மண்
- செம்மண்
- கரிசல் மண்
- வண்டல் மண்
A. 1 4 3 2 B. 1 4 2 3 C. 4 1 3 2 D. 4 1 2 3 CorrectIncorrectUnattempted - Question 3 of 100
3. Question
1 pointsThis soil is formed from Basalt rocks having rich potash lime, aluminium and its nature is sticky when wet. Which soil is this?
A. Black soil B. Red soil C. Alluvial soil D. Laterite soil இந்த மண் பசால்ட் பாறைகளில் இருந்து உருவாகிறது. இந்த மண்ணில் பொட்டாசியம். சுண்ணாம்பு மற்றும் அலுமினிய சத்துக்கள் உள்ளன. மேலும் இந்த மண் ஈரமாக இருக்கும்போது ஒட்டும் தன்மையை கொண்டிருக்கும்.
A. கரிசல்மண் B. செம்மண் C. வண்டல் மண் D. சரளை மண் CorrectIncorrectUnattempted - Question 4 of 100
4. Question
1 pointsThe soil formed in hilly regions such as Assam hills, the Hills area of Kerala and Karnataka. Coffee, rubber, cashew nut and Tapioca Cassava are important crops grown in the soil. Which soil is referred to here?
A. Forest found mountain soil
B. Peaty and Marshy soil
C. Laterite soil
D. Saline soilஇந்த மண் வகையானது அசாம் மலைக்குன்றுகள், கேரளா மற்றும் கர்நாடக மலைக் குன்றுகளில் காணப்படுகிறது. காபி , ரப்பர், முந்திரி மற்றும் மரவள்ளிக்கிழங்கு ஆகியன முக்கிய பயிர்கள் ஆகும். இது எந்த மண் வகையை குறிக்கிறது?
A. காடு மற்றும் மழை மண்
B. களிமண் மற்றும் சதுப்பு மண்
C. சரளை மண்
D. உவர் மண்CorrectIncorrectUnattempted - Question 5 of 100
5. Question
1 pointsWhich of the following is the conservation method of soil?
- Afforestation
- Prevention of overgrazing
- Counter method
- Planting shelterbelts
A. 1, 2 only B. 3, 4 only C. 2, 3, 4 only D. All கீழ்க்கண்டவற்றில் எவை மண்வளப் பாதுகாப்பு முறை?
- காடுகள் உருவாக்கும்
- அதிக மேய்ச்சலை தடுத்தல்
- சம உயரம் உழுதல்
- காற்றெதிர் திசையில் மரங்கள் நடுதல்
A. 1, 2 மட்டும் B. 3, 4 மட்டும் C. 2, 3, 4 மட்டும் D. எல்லாம் CorrectIncorrectUnattempted - Question 6 of 100
6. Question
1 pointsArrange the Descending order of source of irrigation in India.
- Canal irrigation
- Well irrigation
- Tank irrigation
A. 1, 2, 3 B. 2, 3, 1 C. 3, 2, 1 D. 2, 1, 3 இந்தியாவில் நீர் பாசன ஆதாரம் முறையினை இறங்குவரிசையில் எழுதுக.
- கால்வாய் பாசனம்
- கிணற்று நீர் பாசனம்
- ஏரிப்பாசனம்
A. 1, 2, 3 B. 2, 3, 1 C. 3, 2, 1 D. 2, 1, 3 CorrectIncorrectUnattempted - Question 7 of 100
7. Question
1 pointsAssertion (A): Tank irrigation is popular in peninsular India.
Reason (R): The undulating relief and hard rock make it difficult to dig canals and wells.
A. (A) is true, (R) is false.
B. Both (A) and (R) are true and (R) is the correct explanation.
C. (A) is false, (R) is true.
D. Both (A) and (R) are true, but (R) is not the correct explanation.கூற்று (A): தீபகற்ப இந்தியாவில் ஏரிப்பாசனம் பிரபலமாக
உள்ளது.
காரணம் (R): கடினமான பாறைகளும் சமமற்ற நிலத்தோற்றங்களும் உள்ள பகுதிகளில் கால்வாய்கள் மற்றும் கிணறு தோண்டுவதற்கு கடினமாக உள்ளது.A. (A) சரி ஆனால், (R) தவறு.
B. (A) மற்றும்(R) இரண்டும் சரி, மேலும்(R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
C. (A) தவறு, ஆனால் (R) சரி.
D. (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.CorrectIncorrectUnattempted - Question 8 of 100
8. Question
1 pointsThe simplest and easiest method of irrigation is _____________
A. Drip irrigation B. Sprinkler irrigation C. Rain gun D. Central-Pivot irrigation மிகவும் எளிமையான மற்றும் சுலபமான நீர் பாசன முறை
A. சொட்டுநீர் பாசனம் B. தெளிப்பு நீர் பாசனம் C. வேக தெளிப்பு பாசனம் D. மையத் தெளிப்பு பாசனம் CorrectIncorrectUnattempted - Question 9 of 100
9. Question
1 pointsChoose the Incorrect pair
Shifting Agriculture Practice
A. Jhum – Assam
B. Ponnam – Karnataka
C. Podu – Andhra Pradesh
D. Beewar – Madhya Pradesh
தவறான இணை தேர்வு செய்
இடப்பெயர்வு வேளாண்மை முறைகள்
A. ஜும் – அசாம்
B. பொன்னம் – கர்நாடகா
C. பொடு – ஆந்திர பிரதேசம்
D. பீவார் – மத்திய பிரதேசம்CorrectIncorrectUnattempted - Question 10 of 100
10. Question
1 pointsChoose Cash crops
- Sugarcane
- Pulses
- Fruits
- Tea
A. 1 only B. 1,2 only C. 1,2,3 only D. All பணப் பயிரை தேர்வு செய்க
- கரும்பு
- பருப்பு
- பழங்கள்
- தேயிலை
A. 1 மட்டும் B. 1, 2 மட்டும் C. 1, 2, 3 மட்டும் D. எல்லாம் CorrectIncorrectUnattempted - Question 11 of 100
11. Question
1 pointsWhich state is the largest producer of Bajra in India?
A. Uttar Pradesh B. Tamil Nadu C. Punjab D. Rajasthan இந்தியாவில் எந்த மாநிலம் கம்பு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது?
A. உத்தரப்பிரதேசம் B. தமிழ்நாடு C. பஞ்சாப் D. ராஜஸ்தான் CorrectIncorrectUnattempted - Question 12 of 100
12. Question
1 pointsChoose the Incorrect pair
A) Karif season – Rice, cotton
B) Rabi season – Vegetable, Fruits
C) Zaid season – April to June
D) All are correct
தவறான இணையை தேர்வு செய்
A) காரிப் பருவம் – நெல், பருத்தி
B) ராபி பருவம் – காய்கறி, பழங்கள்
C) சையத் பருவம் – ஏப்ரல் முதல் ஜூன் வரை
D) மேற்கண்ட அனைத்தும் சரிCorrectIncorrectUnattempted - Question 13 of 100
13. Question
1 pointsConsider the following statements
- India is the largest producer of pulses.
- Uttar Pradesh is the leading producer of sugarcane.
Choose the Incorrect statement/s.
A) 1 only B) 2 only C) Both 1 and 2 D) None of the above கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- உலகில் அதிக பருப்பு உற்பத்தி செய்யும் நாடு இந்தியா ஆகும்
- இந்தியாவில் உத்திரப் பிரதேச மாநிலம் கரும்பு உற்பத்தியில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது
தவறான கூற்றை தேர்வு செய்
A) 1 மட்டும் B) 2 மட்டும் C) 1 மற்றும் 2 D) எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 14 of 100
14. Question
1 pointsWhich state in India is the leading state both in cultivation and production of jute?
A) Bihar B) Assam C) Meghalaya D) West Bengal இந்தியாவில் எந்த மாநிலம் சணல் பயிரிடுவதிலும் உற்பத்தியிலும் முதலிடம் வகிக்கிறது?
A) பீகார் B) அசாம் C) மேகாலயா D) மேற்கு வங்காளம் CorrectIncorrectUnattempted - Question 15 of 100
15. Question
1 pointsChoose the Incorrect pair
A) Oil seeds – Gujarat
B) Tea – Assam
C) Coffee – Karnataka
D) Spices – Andhra Pradesh
தவறான இணையை தேர்வு செய்
A) எண்ணெய் வித்துக்கள் – குஜராத்
B) தேயிலை – அசாம்
C) காபி – கர்நாடகா
D) நறுமணப் பொருள்கள் – ஆந்திர பிரதேசம்CorrectIncorrectUnattempted - Question 16 of 100
16. Question
1 pointsThe first Livestock census in India was conducted in ______________.
A) 1947 B) 1937 C) 1919 D) 1909 இந்தியாவின் முதல் கால்நடை கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட ஆண்டு எது?
A) 1947 B) 1937 C) 1919 D) 1909 CorrectIncorrectUnattempted - Question 17 of 100
17. Question
1 pointsConsider the following statements.
- Gujarat leads in marine fish production in India.
- Andhra Pradesh is the leading producer of Inland fishery.
Choose the Incorrect statement/s.
A) 1 only B) 2 only C) Both 1 and 2 D) None கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- குஜராத் கடல் மீன் உற்பத்தியில் முதன்மை மாநிலமாக உள்ளது.
- ஆந்திரப் பிரதேசம் உள்நாட்டு மீன்பிடித்தலில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.
தவறான கூற்றை தேர்வு செய்
A) 1 மட்டும் B) 2 மட்டும் C) 1 மற்றும் 2 D) எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 18 of 100
18. Question
1 pointsChoose the Incorrect pair
A) Highest Gravity Dam in The World – Bakra Nangal dam
B) Longest Dam in The World – Hirakud Dam
C) Sardar Sarovar Dam – Tapi
D) Kosi Project – Bihar And Nepalதவறான இணையை தேர்வு செய்
A) உலகின் பெரிய புவியீர்ப்பு அணை – பக்ராநங்கல் திட்டம்
B) உலகின் நீளமான அணை – ஹிராகுட் திட்டம்
C) சர்தார் சரோவர் அணை – தபதி
D) கோசி திட்டம் – பீகார் மற்றும் நேபாளம்CorrectIncorrectUnattempted - Question 19 of 100
19. Question
1 pointsChoose the Incorrect pair
A) The Geological Survey of India – New Delhi
B) Indian Bureau of Mines – Nagpur
C) Non-Ferrous Material Technology Development Centre (NFDC) – Hyderabad
D) Coal India Limited (CIL) – Kolkataதவறான இணையை தேர்வு செய்
A) இந்திய நிலவியல் கள ஆய்வு நிறுவனம் – புதுடில்லி
B) இந்திய சுரங்கப் பணியகம் – நாக்பூர்
C) இரும்பு சாரா தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் – ஹைதராபாத்
D) இந்திய நிலக்கரி நிறுவனம் – கொல்கத்தாCorrectIncorrectUnattempted - Question 20 of 100
20. Question
1 pointsWhich of the following is not a Metallic mineral?
1. Gold 2. Copper 3. Mica 4. Lime கீழ்க்கண்டவற்றுள் எது உலோக கனிமம் இல்லை?
1. தங்கம் 2. காப்பர் 3. மைக்கா 4. சுண்ணாம்புக்கல் A 2,3
B 1,4
C. 3,4
D. ALL
CorrectIncorrectUnattempted - Question 21 of 100
21. Question
1 pointsWhich state is the leading producer of Iron ore?
A) Jharkhand B) Orissa C) Karnataka D) Chhattisgarh இந்தியாவில் எந்த மாநிலம் இரும்புத்தாது உற்பத்தியில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது?
A) ஜார்கண்ட் B) ஒரிசா C) கர்நாடகம் D) சட்டிஸ்கர் CorrectIncorrectUnattempted - Question 22 of 100
22. Question
1 pointsConsider the following statements
- India is the fifth largest producer of manganese in the World.
- The largest resource of copper ore is present in Odisha.
Choose the correct statement/s.
A) 1 only B) 2 only C) Both 1 and 2 D) None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- உலக அளவில் மாங்கனீசு உற்பத்தியில் இந்தியா ஐந்தாவது பெரிய நாடு ஆகும்.
- தாமிர படிவு அதிகம் உள்ள மாநிலம் ஒரிசா ஆகும்.
சரியான கூற்றை தேர்வு செய்.
A) 1 மட்டும் B) 2 மட்டும் C) 1 மற்றும் 2 D) எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 23 of 100
23. Question
1 pointsConsider the following statements
- Bauxite is an important ore of Aluminium.
- Bauxite is also used in the manufacturing of cement and chemicals.
Choose the correct statement/s.
A) 1 only B) 2 only C) Both 1 and 2 D) None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- அலுமினியத்தின் தாது பாக்சைட் ஆகும்
- பாக்சைட் சிமெண்ட் மற்றும் ரசாயன தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது
சரியான கூற்றை தேர்வு செய்.
A) 1 மட்டும் B) 2 மட்டும் C) 1 மற்றும் 2 D) எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 24 of 100
24. Question
1 pointsWhich state is the largest producer of coal?
A) Odisha B) Andhra Pradesh C) Jharkhand D) Tamilnadu இந்தியாவில் எந்த மாநிலம் அதிக நிலக்கரி உற்பத்தி செய்கிறது?
A) ஒடிசா B) ஆந்திரப் பிரதேசம் C) ஜார்கண்ட் D) தமிழ்நாடு CorrectIncorrectUnattempted - Question 25 of 100
25. Question
1 pointsNational Thermal Power Corporation (NTPC) was established in _____.
A) 1973 B) 1974 C) 1975 D) 1976 தேசிய அனல் மின் நிறுவனம் எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது?
A) 1973 B) 1974 C) 1975 D) 1976 CorrectIncorrectUnattempted - Question 26 of 100
26. Question
1 pointsChoose the Incorrect pair
A) India’s First Nuclear Power Station – 1969
B) Rawatbhata – Rajasthan
C) Narora – Karnataka
D) Kakrapar – Gujarat
தவறான இணையை தேர்வு செய்
A) இந்தியாவின் முதல் அணு மின் நிலையம் – 1969
B) இரவத் பட்டா – ராஜஸ்தான்
C) நரோரா – கர்நாடகா
D) காக்ர பாரா – குஜராத்CorrectIncorrectUnattempted - Question 27 of 100
27. Question
1 pointsThe power generated from water is termed as hydroelectricity. The first Hydro-electric power station in India was established at __________.
A) Assam B) Darjeeling C) Mettur D) Gujarat ஓடும் நீரில் இருந்து பெறப்படும் மின்சக்தி நீர் மின்சக்தி எனப்படுகிறது. இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் எங்கு அமைக்கப்பட்டது?
A) அசாம் B) டார்ஜிலிங் C) மேட்டூர் D) குஜராத் CorrectIncorrectUnattempted - Question 28 of 100
28. Question
1 pointsConsider the following statements
- Tamil Nadu has the largest installation of wind turbines in the country.
- The National Institute of wind energy was established in Chennai.
Choose the Incorrect statement/s.
A) 1 only B) 2 only C) Both 1 and 2 D) None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- இந்தியாவிலேயே அதிகளவு காற்றாலைகளை கொண்டுள்ள மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
- தேசிய காற்றாற்றல் நிறுவனம் சென்னையை தலைமையிடமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது
தவறான கூற்றை தேர்வு செய்
A) 1 மட்டும் B) 2 மட்டும் C) 1 மற்றும் 2 D) எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 29 of 100
29. Question
1 pointsThe first cotton textile mill was established in 1818 in
A) Mumbai B) Madras C) Calcutta D) Delhi இந்தியாவின் முதல் பருத்தி நெசவாளை 1818 ஆம் ஆண்டு எங்கு அமைக்கப்பட்டது?
A) மும்பை B) மெட்ராஸ் C) கல்கத்தா D) டில்லி CorrectIncorrectUnattempted - Question 30 of 100
30. Question
1 pointsChoose the Incorrect pair
A) Manchester of India – Mumbai
B) Manchester of South India – Karur
C) India’s First Jute Mill – Kolkata (1854)
D) Golden Fibre – Juteதவறான இணையை தேர்வு செய்
A) இந்தியாவின் மான்செஸ்டர் – மும்பை
B) தென்னிந்தியாவின் மான்செஸ்டர் – கரூர்
C) இந்தியாவின் முதல் சணல் ஆலை – கல்கத்தா (1854)
D) தங்க இலை – சணல்CorrectIncorrectUnattempted - Question 31 of 100
31. Question
1 pointsConsider the following statements
- India is the largest producer of raw silk in the World.
- Karnataka is the largest producer of silk.
Choose the Incorrect statement/s.
A) 1 only B) 2 only C) Both 1 and 2 D) None கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- கச்சா பட்டு உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.
- கர்நாடகா மாநிலம் பட்டு உற்பத்தியில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக உள்ளது.
தவறான கூற்றை தேர்வு செய்க
A) 1 மட்டும் B) 2 மட்டும் C) 1 மற்றும் 2 D) எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 32 of 100
32. Question
1 pointsThe first paper mill of India of was started in 1812 at _____________
A) Pugalur B) Serampure C) New Delhi D) Karnataka இந்தியாவின் முதல் காகித ஆலை 1812ஆம் ஆண்டு எங்கு தொடங்கப்பட்டது?
A) புகலூர் B) செரம்பூர் C) புதுடெல்லி D) கர்நாடகா CorrectIncorrectUnattempted - Question 33 of 100
33. Question
1 pointsChoose the Incorrect pair
A) Detroit of Asia – Chennai
B) Tata iron and Steel company – 1911
C) Salem Steel limited – 1972
D) Electronics Goods – Bengaluru
தவறான இணையை தேர்வு செய்
A) ஆசியாவின் டெட்ராய்ட் – சென்னை
B) டாட்டா இரும்பு எஃகு நிறுவனம் – 1911
C) சேலம் எஃகு ஆலை – 1972
D) மின்னணு சாதனங்கள் – பெங்களூருCorrectIncorrectUnattempted - Question 34 of 100
34. Question
1 pointsMake in India program was launched in
A) 2011 B) 2013 C) 2015 D) 2014 இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
A) 2011 B) 2013 C) 2015 D) 2014 CorrectIncorrectUnattempted - Question 35 of 100
35. Question
1 pointsThe famous Sindri fertilizer plant is located in __________.
A) Jharkhand B) Bihar C) Rajasthan D) Assam புகழ்பெற்ற சிந்திரி உரத் தொழிலகம் அமைந்துள்ள மாநிலம்:
A) ஜார்கண்ட் B) பீகார் C) ராஜஸ்தான் D) அசாம் CorrectIncorrectUnattempted - Question 36 of 100
36. Question
1 pointsConsider the following statements
- In India, the first census was carried out in 1872.
- 2011 census represents the 14th census of India.
Choose the Incorrect statement
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.
- 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு 14வது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும்.
தவறான இணையை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 37 of 100
37. Question
1 pointsChoose the correct statement
A. Most populous States : Uttar Pradesh > Bihar > Maharashtra.
B. Arunachal is the least populous state in India.
C. Lakshadweep is the low density populated Union Territory.
D. None is correct
சரியான கூற்றை தேர்வு செய்
A. அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள் : உத்திரபிரதேசம் > பீகார் > மகாராஷ்டிரா.
B. இந்தியாவில் மக்கள் தொகை குறைந்த மாநிலம் அருணாச்சலப் பிரதேசம் ஆகும்.
C. யூனியன் பிரதேசங்களில் மிகக்குறைந்த மக்கள்தொகை அடர்த்தி கொண்டது லட்சத்தீவு ஆகும்.
D. மேற்கண்டவை எல்லாம் தவறுCorrectIncorrectUnattempted - Question 38 of 100
38. Question
1 pointsChoose the Incorrect pair
A. India Sex Ratio – 940 females (2011 census)
B. Kerala Sex Ratio – 1080 females (2011 census)
C. Daman and Diu Sex Ratio- 618 females (2011 census)
D. Bihar literacy rate – 63.82 percentage (2011 census)தவறான இணையை தேர்வு செய்
A. இந்தியாவின் பாலின விகிதம- 940 பெண்கள்
(2011 கணக்கெடுப்பு)
B. கேரளா பாலின விகிதம் – 1080 பெண்கள்
(2011 கணக்கெடுப்பு)
C. டாமன் டையூ பாலின விகிதம் – 618 பெண்கள்
(2011 கணக்கெடுப்பு)
D. பீகார் எழுத்தறிவு விகிதம் – 63.82 (2011 கணக்கெடுப்பு)CorrectIncorrectUnattempted - Question 39 of 100
39. Question
1 pointsWhich state is the most urbanized state in India?
A. Tamil Nadu B. Kerala C. Goa D. Karnataka இந்தியாவில் மிகுந்த நகரம் மயமாக்கப்பட்ட மாநிலம் எது?
A. தமிழ்நாடு B. கேரளா C. கோவா D. கர்நாடகா CorrectIncorrectUnattempted - Question 40 of 100
40. Question
1 pointsWhich state has the highest density of roads?
A. Uttar Pradesh B. Kerala C. Goa D. Tamil Nadu எந்த மாநிலத்தில் சாலைகளின் அடர்த்தி மிக அதிகமாக உள்ளது?
A. உத்திரப்பிரதேசம் B. கேரளா C. கோவா D. தமிழ்நாடு CorrectIncorrectUnattempted - Question 41 of 100
41. Question
1 pointsChoose the Incorrect pair
A. Longest National Highway – NH 44
B. Shortest National Highway – NH 47A
C. National Highway Authority of India – 1990
D. Border Road Organization – 1960தவறான இணையை தேர்வு செய்
A. நீளமான தேசிய நெடுஞ்சாலை – NH-44
B. குறைவான நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை- NH 47A
C. இந்திய தேசிய நெடுஞ்சாலை நிறுவனம் – 1990
D. எல்லைப்புற சாலை நிறுவனம் – 1960CorrectIncorrectUnattempted - Question 42 of 100
42. Question
1 pointsDistrict road are constructed and maintained by __________.
A. National Highway Authority
B. State government
C. Public works department of the states
D. District collector
மாவட்ட சாலைகள் யாரால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது?
A. தேசிய நெடுஞ்சாலை நிறுவனம்
B. மாநில அரசு
C. மாநிலத்தின் பொதுப்பணித்துறை
D. மாவட்ட ஆட்சியர்CorrectIncorrectUnattempted - Question 43 of 100
43. Question
1 pointsConsider the following statement
- The total length of the Golden Quadrilateral is 5846 km.
- This project was launched in 2014.
Choose the correct statement/s.
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- தங்க நாற்கர சாலையின் மொத்த நீளம் 5846 கிலோமீட்டர்.
- இந்தத் திட்டம் 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
சரியான வாக்கியம்/வாக்கியங்களை தேர்வு செய்.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 44 of 100
44. Question
1 pointsWhich of the following is not expressway?
A. Mumbai – Pune road B. Durgapur – Kolkata road C. Delhi – Agra road D. Mumbai – Gujarat road கீழ்க்கண்டவற்றில் எது விரைவுச் சாலை அல்ல?
A. மும்பை – பூனா சாலை B. துர்காபூர் – கல்கத்தா சாலை C. டில்லி – ஆக்ரா சாலை D. மும்பை – குஜராத் சாலை CorrectIncorrectUnattempted - Question 45 of 100
45. Question
1 pointsChoose the Incorrect pair
A. Northern railway – New Delhi
B. East coast railway – Visakhapatnam
C. Southern Central railway – Secunderabad
D. Northeastern railway – Gorakhpur
தவறான இணையை தேர்வு செய்
A. வடக்கு ரயில்வே – புதுடெல்லி
B. கிழக்கு கடற்கரை ரயில்வே – விசாகப்பட்டினம்
C. தென் மத்திய ரயில்வே – செகந்திராபாத்
D. வடகிழக்கு இரயில்வே – கோரக்பூர்CorrectIncorrectUnattempted - Question 46 of 100
46. Question
1 pointsConsider the following statements
- The first Sub-urban railway was started in 1925 in Mumbai.
- There are 6 cities with metro rail connectivity in India.
Choose the correct statement/s.
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- இந்தியாவின் முதல் புறநகர் ரயில் போக்குவரத்து மும்பையில் 1925ல் தொடங்கப்பட்டது.
- இந்தியாவில் 6 பெரு நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை வழங்கப்படுகிறது.
சரியான வாக்கியம்/வாக்கியங்களை தேர்வு செய்.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 47 of 100
47. Question
1 pointsAirport authority of India was constituted in _____________.
A. 1969 B. 1991 C. 1995 D. 2001 இந்திய விமான நிலைய பொறுப்பு ஆணையம் எந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது?
A. 1969 B. 1991 C. 1995 D. 2001 CorrectIncorrectUnattempted - Question 48 of 100
48. Question
1 pointsThe National Remote Sensing Centre (NRSC) is located at ___________.
A. Bengaluru B. Chennai C. Delhi D. Hyderabad தேசிய தொலையுணர்வு மையம் (NRSC) அமைந்துள்ள இடம் __________.
A. பெங்களூரு B. சென்னை C. டெல்லி D. ஹைதராபாத் CorrectIncorrectUnattempted - Question 49 of 100
49. Question
1 pointsDuring the day, the landmasses get heated more rapidly than the ocean. Heated air ascends and this causes low pressure on the adjoining ocean. This phenomena causes ___________.
A. Land breeze B. Sea breeze C. High rainfall D. Draught பகல் வேளைகளில் கடலைவிட நிலப்பகுதி விரைவாக வெப்பமடைந்து காற்று மேல் நோக்கி செல்கிறது. இதன் காரணமாக கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்தம் உருவாகிறது. இது எந்த விளைவை ஏற்படுத்தும்?
A. நிலக்காற்று B. கடல் காற்று C. அதிக மழைப் பொழிவு D. வறட்சி CorrectIncorrectUnattempted - Question 50 of 100
50. Question
1 pointsAssertion (A): Kerala gets rainfall during the South-West monsoon.
Reason (R): It is located on the Leeward side of the Western Gates.
A. (A) is true, (R) is false.
B. Both (A) and (R) are true and (R) is the correct explanation.
C. (A) is false, (R) is true.
D. Both (A) and (R) are true, but (R) is not the correct explanation.கூற்று (A): தென்மேற்கு பருவக் காற்றின் மூலமாக கேரளா
மழையை பெறுகிறது.
காரணம் (R): இது மேற்குத் தொடர்ச்சி மலையின் மலை மறைவுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.
A. (A) சரி ஆனால், (R) தவறு.
B. (A) மற்றும்(R) இரண்டும் சரி, மேலும்(R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
C. (A) தவறு, ஆனால் (R) சரி.
D. (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.CorrectIncorrectUnattempted - Question 51 of 100
51. Question
1 pointsThis cloud is formed at 8000 m to 12000 m. It is a detached cloud and in the form of white delicate fibrous silky filaments. Which cloud is referred to here?
A. Cirrus cloud B. Cumulus cloud C. Stratus cloud D. Nimbus cloud இந்த மேகங்கள் வளிமண்டலத்தில் 8000 முதல் 12,000 மீ உயரத்தில் உருவாகின்றன. இது மெல்லிய வெண்ணிற இலை போன்ற தோற்றத்தில் காணப்படும். இது எந்த மேகத்தை குறிக்கிறது?
A. கீற்று மேகங்கள் B. திரள் மேகங்கள் C. படை மேகங்கள் D. கார் திரள் மேகங்கள் CorrectIncorrectUnattempted - Question 52 of 100
52. Question
1 pointsRainfall occurs regularly in the Equatorial region in the evening, also called 4 o’clock rainfall. Which rainfall is referred to here?
A. Cyclonic rainfall B. Orographic rainfall C. Convectional rainfall D. Frontal rainfall இந்த மழைப்பொழிவு புவியின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் மாலை வேளைகளில் அடிக்கடி நிகழ்கிறது இது 4 மணி மழைப்பொழிவு எனவும் அழைக்கப்படுகிறது. இது எந்த மழைப்பொழிவை பற்றி குறிப்பிடுகிறது?
A. சூறாவளி மழை பொழிவு B. மலைதடை மழை பொழிவு C. வெப்ப சலன மழை பொழிவு D. வளிமுக மழைப் பொழிவு CorrectIncorrectUnattempted - Question 53 of 100
53. Question
1 pointsChoose the incorrect pair
A. Gulf Current – Warm current
B. Labrador Current – Cold current
C. Benguela Current – Pacific Ocean
D. California Current – North Pacific Ocean
தவறான இணையை தேர்வு செய்
A. வளைகுடா நீரோட்டம் – வெப்ப நீரோட்டம்
B. லப்ரடார் நீரோட்டம் – குளிர் நீரோட்டம்
C. பெண்குலா நீரோட்டம் – பசுபிக் பெருங்கடல்
D. கலிபோர்னியா நீரோட்டம் – வட பசிபிக் பெருங்கடல்CorrectIncorrectUnattempted - Question 54 of 100
54. Question
1 pointsNIO (National Institute of Oceanography) was established in _______.
A. 1st January 1965 B. 1st January 1966 C. 15 August 1966 D. 31st March 1970 தேசிய கடல்சார் நிறுவனம் (NIO) எந்த ஆண்டில் நிறுவப்பட்டது
A. ஜனவரி 1, 1965 B. ஜனவரி 1, 1966 C. ஆகஸ்ட் 15, 1966 D. மார்ச் 31, 1970 CorrectIncorrectUnattempted - Question 55 of 100
55. Question
1 pointsWhich of the following is not a factor for generating ocean currents?
- Earth’s rotation
- prevailing winds
- difference in temperature
- cyclone
A. 1, 3 only B. 3, 4 only C. 4 only D. All கீழ்கண்டவற்றுள் எது/எவை நீரோட்டங்களை உருவாக்கும் காரணிகள் இல்லை
- புவியின் சுழற்சி
- வீசும் காற்று
- கடல் நீரின் வெப்ப வேறுபாடு
- சூறாவளி
A. 1, 3 மட்டும் B. 3, 4 மட்டும் C. 4 மட்டும் D. எல்லாம் CorrectIncorrectUnattempted - Question 56 of 100
56. Question
1 pointsThe energy of the following wave water is used to turn hydro turbines to generate power. Wave energy power plants have been installed at Vizhinjam. It is located at__________.
A. Karnataka B. Kerala C. Tamilnadu D. Andhra Pradesh அலை நீர் விழும் போது ஏற்படும் ஆற்றலை விசைப்பொறி உருளை கொண்டு மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் அலை நீர் மின் நிலையம் விழிஞ்சியம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இது எங்கு அமைந்துள்ளது
A. கர்நாடகா B. கேரளா C. தமிழ்நாடு D. ஆந்திரப்பிரதேசம் CorrectIncorrectUnattempted - Question 57 of 100
57. Question
1 pointsWhich of the following statements are incorrect
- Ozone layer exists in Stratosphere,
- Large jet planes normally fly in the stratosphere.
A. I only B. Both 1 & 2 C. 2 only D. None எந்த கூற்று தவறானது
- ஓசோன் அடுக்கு மீள் அடுக்கில் அமைந்துள்ளது.
- மீள் அடுக்கு ஜெட் விமானங்கள் பறப்பதற்கு ஏதுவாக உள்ளது.
A. 1 மட்டும் B. 1 மற்றும் 2 C. 2 மட்டும் D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 58 of 100
58. Question
1 pointsWhich of the following factors influence weather and climate
- Distance from the equator
- Distance from the sea.
- Nature of prevailing winds
- Natural vegetation
A. 1, 2 & 3 only B. 2, 3 & 4 only C. 1&3 D. All கீழ்கண்டவற்றில் வானிலை மற்றும் காலநிலையை நிர்ணயிக்கும் காரணிகள்
- நிலநடுக்கோட்டிலிருந்து தூரம்
- கடலிலிருந்து தூரம்
- வீசும் காற்றின் தன்மை
- இயற்கை தாவரங்கள்
A. 1, 2 & 3 only B. 2, 3 & 4 only C. 1&3 D. All CorrectIncorrectUnattempted - Question 59 of 100
59. Question
1 pointsChoose the Wrong One
A. Anemometer -Wind Speed
B. Wind vane – Direction of the wind measure
C. Seismograph – Measure the Earthquake waves
D. Richter Scale – Measure intensity of the earthquake waves
தவறான ஒன்றைத் தேர்வு செய்
A. காற்று வேகமானி – காற்றின் வேகம்
B. காற்று திசைக்காட்டி – காற்றின் திசை
C. ரிக்டர் அளவுகோல் – நில.அதிர்வின் தீவிரத்தை அறிய
D. சிஸ்மோகிராப் – நிலஅதிர்வின் அலைகளை அளவிடCorrectIncorrectUnattempted - Question 60 of 100
60. Question
1 pointsChoose the wrong pair
A. Cyclone – Indian Ocean
B. Hurricane – Atlantic Ocean
C. Willy – Australia
D. Typhoon – China
தவறான இணையை தேர்வு செய்
A. சூறாவளிகள் – இந்திய பெருங்கடல்
B. ஹரிக்கேன்கள் – அட்லாண்டிக் பெருங்கடல்
C. வில்லி வில்லி – ஆஸ்திரேலியா
D. டைபூன் – சீனாCorrectIncorrectUnattempted - Question 61 of 100
61. Question
1 pointsChoose the Incorrect Pair
A. Foehn – Alps Mountain
B. Sirocco – France
C. Chinook – Rocky Mountain
D. Bora – Italy
தவறான இணையை தேர்வு செய்
A. ஃபான் – ஆல்ப்ஸ் மலை
B. சீராக்கோ – பிரான்ஸ்
C. சின்னூக் – ராக்கி மலைத்தொடர்
D. போரா – இத்தாலிCorrectIncorrectUnattempted - Question 62 of 100
62. Question
1 pointsWhich of the following statements are incorrect
- Cirrus clouds are called high clouds.
- The shape of the cirrus clouds resembles a cauliflower.
A. 1only B. Both & 2 C. 2 only D. None எந்த கூற்று தவறானது
- கீற்று மேகங்கள் மேல்மட்ட மேகங்கள் என அழைக்கப்படுகின்றன.
- கீற்று மேகங்கள் “காலிபிளவர்” போன்ற வடிவத்தில் காணப்படுகிறது.
A. 1 மட்டும் B. 1 மற்றும் 2 C. 2 மட்டும் D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 63 of 100
63. Question
1 pointsWhich of the following is not a Green House Gas?
- Carbon dioxide
- Water Vapor
- Methane
- Sulphur dioxide
A. 1, 2 & 3 only B. 4 only C. 3 & 4 only D. 1 & 4 only கீழ்க்கண்டவற்றுள் எது பசுமை இல்ல வாயு இல்லை?
- கார்பன்-டை-ஆக்ஸைடு
- நீராவி
- மீத்தேன்
- சல்பர்-டை-ஆக்ஸைடு
A. 1, 2 & 3 only B. 4 only C. 3 & 4 only D. 1 & 4 only CorrectIncorrectUnattempted - Question 64 of 100
64. Question
1 pointsChoose the Incorrect Pair.
A. Barometer -atmospheric pressure
B. Dobson unit-measurement for total ozone
C. Hygrometer-measure atmospheric temperature
D. Albedo-reflected amount of solar radiation
தவறான இணையை தேர்வு செய்
A. பாரோ மீட்டர் – வளிமண்டல அழுத்தம்
B. டப்சன் யூனிட் – ஓசோன் அளவை அளவிட
C. ஹைக்ரோமீட்டர் – வளிமண்டல வெப்பநிலையை அளவிட
D. அல்பிடோ – எதிரொளித்த கதிர்வீச்சின் அளவுCorrectIncorrectUnattempted - Question 65 of 100
65. Question
1 pointsWhich of the following statement correct about the National & State Human rights commission?
a) The National Human rights commission of India was established on 12th October 1993
b) The State Human rights commission of Tamil Nadu was framed on 17th April 1997
A. a only
B. b only
C. Both a & b
D. None
கீழ்க்காண்பவற்றில் தேசிய மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையம் பற்றி சரியானது எது?
a) இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் 1993-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் நாள் நிறுவப்பட்டது.
b) தமிழ்நாட்டில் 1997-ம் ஆண்டு ஏப்ரல் 17-ல் மாநில மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்டது.
A. a only
B. b only
C. Both a & b
D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 66 of 100
66. Question
1 pointsThe year UNO declared as the International year of children
A. 1977 B. 1979 C. 1978 D. 1980 எந்த ஆண்டு ஐ.நா. சபை சர்வதேச குழந்தைகள் ஆண்டு என்று அறிவித்துள்ளது
A. 1977 B. 1979 C. 1978 D. 1980 CorrectIncorrectUnattempted - Question 67 of 100
67. Question
1 pointsThe year UNO declared as the International year of women
A. 1977 B. 1979 C. 1976 D. 1978 எந்த ஆண்டு ஐ.நா.சபை சர்வதேச பெண்கள் ஆண்டு என்று அறிவித்துள்ளது?
A. 1977 B. 1979 C. 1976 D. 1978 CorrectIncorrectUnattempted - Question 68 of 100
68. Question
1 pointsIdentify the wrongly matched
Acts Year
A. The Child labour Act – 1986
B. The Juvenile Justice act – 2000
C. POCSO Act – 2012
D. Maintenance & welfare of
parents and Senior citizen act – 2006
தவறானவையை கண்டறிக
சட்டங்கள் ஆண்டு
A. குழந்தைத் தொழிலாளர் சட்டம் – 1986
B. சிறார் நீதிச்சட்டம் – 2000
C. போக்சோ சட்டம் – 2012
D. பெற்றோர் மற்றும் மூத்த
குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலவாழ்வுச் சட்டம் – 2006CorrectIncorrectUnattempted - Question 69 of 100
69. Question
1 pointsIdentify the wrongly matched act & year
Acts Year
A. The Dowry prohibition act – 1961
B. The Hindu marriage act – 1955
C. The maternity benefit act – 1951
D. Protection of women from domestic violence – 2005
தவறான சட்டம் மற்றும் ஆண்டைக் கண்டறிக
சட்டங்கள் ஆண்டு
A. வரதட்சணைத்தடைச் சட்டம் – 1961
B. இந்து திருமணச் சட்டம் – 1955
C. மகப்பேறு நலச் சட்டம் – 1951
D. வன்கொடுமை தடுப்புச் சட்டம் – 2005CorrectIncorrectUnattempted - Question 70 of 100
70. Question
1 pointsAfter the Second World War —— has taken several measures to protect the human rights
A. UNO B. Supreme Court C. International Court of Justice D. None இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் __________ மனித உரிமைகளைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது
A. ஐ.நா. சபை B. உச்சநீதிமன்றம் C. சர்வதேச நீதிமன்றம் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 71 of 100
71. Question
1 pointsIn 1995 women from all over the world gathered at ___________.
A. Beijing B. New York C. Delhi D. None 1995-ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் இருந்து பெண்கள் __________ இல் கூடினர்
A. பெய்ஜிங் B. நியூயார்க் C. டெல்லி D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 72 of 100
72. Question
1 pointsThe National Human Rights Commission was constituted in ——-
A. 1990 B. 1993 C. 1978 D. 1979 தேசிய மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு
A. 1990 B. 1993 C. 1978 D. 1979 CorrectIncorrectUnattempted - Question 73 of 100
73. Question
1 pointsThe UNO declared 1979 as the International year of ——
A. Girl Child B. Children C. Women D. None ஐ.நா. சபை 1979-ஆம் ஆண்டை __________ சர்வதேச ஆண்டாக அறிவித்தது
A. பெண்குழந்தைகள் B. குழந்தைகள் C. பெண்கள் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 74 of 100
74. Question
1 pointsWhen is Human Rights Day observed?
A. 9th December B. 10th December C. 11th December D. 12th December உலக மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படும் நாள் எது?
A. 9th December B. 10th December C. 11th December D. 12th December CorrectIncorrectUnattempted - Question 75 of 100
75. Question
1 pointsWhich one is known as the modern International Magna Carta of Human Rights?
A. UDHRC
B. NHRC
C. SHRC
D. International year for women
மனித உரிமைகளின் நவீன சர்வதேச மகாசாசனம் என அழைக்கப்படுவது எது?
A. மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு
B. தேசிய மனித உரிமைகள் ஆணையம்
C. மாநில மனித உரிமைகள் ஆணையம்
D. சர்வதேசப் பெண்கள் ஆண்டுCorrectIncorrectUnattempted - Question 76 of 100
76. Question
1 pointsHow many articles does the Universal Declaration of Human Rights contain?
A. 20 B. 30 C. 40 D. 50 உலக மனித உரிமைகள் அறிவிப்பில் உள்ள சட்டப்பிரிவுகளின் எண்ணிக்கை யாவை?
A. 20 B. 30 C. 40 D. 50 CorrectIncorrectUnattempted - Question 77 of 100
77. Question
1 pointsWhat is the tenure of the Chairperson of the National Human Rights Commission?
A. 5 years or up to 62 years of age
B. 5 years or up to 65 years of age
C. 6 years or up to 65 years of age
D. 5 years or up to 70 years of age
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரின் பதவிக்காலம் என்ன?
A. 5 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை
B. 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
C. 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
D. 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரைCorrectIncorrectUnattempted - Question 78 of 100
78. Question
1 pointsWhere is the headquarters of the National Human Rights Commission?
A. New Delhi B. Mumbai C. Ahmedabad D. Kolkata தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையிடம் அமைந்துள்ள இடம் எது?
A. புதுடெல்லி B. மும்பை C. அகமதாபாத் D. கொல்கத்தா CorrectIncorrectUnattempted - Question 79 of 100
79. Question
1 pointsMatch the following
a) Eleanor Roosevelt 1. World’s first charter of human rights
b) The Cyrus Cylinder 2. 1997
c) Eve Testing Act 3. Freedom from slavery
d) Child help line 4. Human Rights Commission
e) Civil Right 5. Right to vote
f) Political right 6. 1098
A. 1 3 2 6 4 5
B. 2 3 6 5 4 1
C. 1 2 3 4 5 6
D. 4 2 6 1 5 3
பொருத்துக
a) எலினார் ரூஸ்வெல்ட் – 1. உலகின் முதல் மனித உரிமைகள் சாசனம்
b) சைரஸ் சிலிண்டர் – 2. 1997
c) பெண்களை கேலி செய்வதற்கு
எதிரான சட்டம் – 3. அடிமைத்தனத்திலிருந்து விடுதலை
d) குழந்தை உதவி மைய எண் – 4. மனித உரிமைகளுக்கான ஆணையம்
e) வாழ்வியல் உரிமைகள் – 5. வாக்களிக்கும் உரிமை
f) அரசியல் உரிமை – 6. 1098
A. 1 3 2 6 4 5
B. 2 3 6 5 4 1
C. 1 2 3 4 5 6
D. 4 2 6 1 5 3CorrectIncorrectUnattempted - Question 80 of 100
80. Question
1 pointsConsider the following in wrong statements
A. National Human Rights Commission is a statutory body
B. National Human Rights Commission is a constitutional body
C. National Human Rights Commission is an independent body
D. National Human Rights Commission is a multilateral institution
தவறான கூற்றைத் தேர்ந்தெடு
A. தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு சட்டரீதியான அமைப்பாகும்.
B. தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஓர் அரசியலமைப்பு சார்ந்த அமைப்பாகும்.
C. தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பாகும்.
D. தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு பலதரப்பு நிறுவனங்களைக் கொண்டதாகும்.CorrectIncorrectUnattempted - Question 81 of 100
81. Question
1 pointsWhich of the following statement is not correct the National Human Rights Commission?
A. It was established in 1993
B. In the cases of human rights violation, the Commission has no right to punish the culprit
C. The Chairperson and members are of this Commission are appointed by the Supreme Court of India
D. The Commission sends its annual report to the Central Government and State Governments
தேசிய மனித உரிமைகள் ஆணையம் குறித்து பின்வரும் எந்த கூற்று சரியானது அல்ல?
A. இது 1993-இல் நிறுவப்பட்டது.
B. மனித உரிமை மீறல் வழக்குகளில் குற்றவாளியை தண்டிக்க ஆணையத்திற்கு எந்த உரிமையும் இல்லை.
C. இந்த ஆணையத்தின் தலைவரும் உறுப்பினர்களும் இந்திய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படுகிறார்கள்.
D. இந்த ஆணையம் தனது ஆண்டு அறிக்கையை மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு அனுப்புகிறது.CorrectIncorrectUnattempted - Question 82 of 100
82. Question
1 pointsAssertion (A): Human Rights Day is observed on 10th December
Reason (R): It commemorates Eleanor Roosevelt’s birthday
A. (A) is correct but R does not explain (A)
B. (A) is correct but (R) explain (A)
C. Both (A) and (R) is true
D. Both (A) and (R) are false
கூற்று (A): டிசம்பர் 10-ம் நாள் மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது
காரணம் (R): இது எலினார் ரூஸ்வெல்டின் பிறந்த நாளை நினைவு கூர்கிறது.
A. (A) சரி, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
B. (A) சரி, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமாகும்
C. (A) மற்றும் (R) இரண்டும் உண்மையாகும்
D. (A) மற்றும் (R) இரண்டும் தவறாகும்CorrectIncorrectUnattempted - Question 83 of 100
83. Question
1 pointsConsider the following statements
- The State Human Rights Commission is a multi-member body
- The state Human Rights Commission consists of a chairperson and three members
Which of the statements given above is/are correct?
A. 1 only B. 2 only C. Both 1 & 2 D. None பின்வரும் கூற்றை ஆராய்க
- மாநில மனித உரிமைகள் ஆணையம் பல உறுப்பினர்களை கொண்ட அமைப்பு ஆகும்.
- மாநில மனித உரிமைகள் ஆணையம் ஒரு தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்களைக் கொண்டதாகும்.
மேற்கூறிய கூற்றுகளில் எது / எவை சரியானது?
A. 1 only B. 2 only C. Both 1 & 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 84 of 100
84. Question
1 pointsWhich script was adopted to write the Tamil language?
A. Karosthi
B. Brahmi
C. Tamil Brahmi
D. Devanagri
தமிழ்மொழி முதன் முதலில் எந்த வரிவடிவத்தில் எழுதப்பட்டது?
A. கரோஸ்தி
B. பிராமி
C. தமிழ் பிராமி
D. தேவநாகரிCorrectIncorrectUnattempted - Question 85 of 100
85. Question
1 pointsWho was associated with the Thiruneveli uprising that happened in March 1908?
A. Subramania siva and VOC
B. Nilakanda Brahmachari and subramania siva
C. Vanchinathan and VOC
D. Robert William Ash1908-ம் ஆண்டில் நடைபெற்ற திருநெல்வேலி கலவரத்துக்கு தொடர்புடையவர்கள் யார்?
A. சுப்ரமணிய சிவா மற்றும் வ.உ .சி
B. நீலகண்ட பிரமச்சாரி மற்றும் சுப்ரமணிய சிவா
C. வாஞ்சிநாதன் மற்றும் வ உ சி
D. ராபர்ட் வில்லியம் ஆஷ்CorrectIncorrectUnattempted - Question 86 of 100
86. Question
1 pointsConsider the following statement
1) Tholkappiam only describes about Tamil grammar
2) Kalithogai was a part of Tholkappiam
Choose the incorrect statement statements
A. 1only
B. 2 only
C. Both 1 and 2
D. None
கீழ்காணும் வாக்கியங்களை கவனி
1) தொல்காப்பியம் இலக்கணம் பற்றி மட்டுமே கூறுகிறது
2) கலித்தொகை தொல்காப்பிய நூலின் ஒரு பகுதி ஆகும்
தவறான வாக்கியம்/வாக்கியங்களை தேர்வுசெய்
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவும் இல்லைCorrectIncorrectUnattempted - Question 87 of 100
87. Question
1 pointsWhich of the following is not Eight Anthologies?
A. Agananooru
B. Paripaadal
C. Maduraikanji
D. Pathitrupathu
கீழ்கண்டவற்றுள் எது எட்டுத்தொகை நூல் அல்ல?
A. அகநானூறு
B. பரிபாடல்
C. மதுரைக்காஞ்சி
D. பதிற்றுப்பத்துCorrectIncorrectUnattempted - Question 88 of 100
88. Question
1 pointsWhat are Epics?
A. Long narration poem of literary works
B. Essay collection
C. Moral books
D. None
காப்பியங்கள் என்பவை எது?
A. கவிதை நயம் உடைய செய்யுள் வடிவிலான நீண்ட இலக்கிய படைப்புகள்
B. உரைநடை தொகுப்புகள்
C. அறநெறி புத்தகங்கள்
D. எதுவும் இல்லைCorrectIncorrectUnattempted - Question 89 of 100
89. Question
1 pointsChoose the incorrect pair
A. Hathigumba inscription – Kalinga
B. Pugalur inscription – Karur
C. Mangulam inscription – Madurai
D. Kodumanal – Dharmapuri
தவறான இணையை தேர்வு செய்
A. ஹதிகும்பா கல்வெட்டு – கலிங்க நாடு
B. புகழூர்க் கல்வெட்டு – கரூர்
C. மாங்குளம் கல்வெட்டு – மதுரை
D. கொடுமணல் – தர்மபுரிCorrectIncorrectUnattempted - Question 90 of 100
90. Question
1 pointsWhich of the following is not in The Five Epics?
A. Manimekalai
B. Thirukkural
C. Valayapathi
D. Sivaga Chintamani
கீழ்க்கண்டவற்றுள் எது ஐம்பெரும் காப்பியங்களில் இல்லை?
A. மணிமேகலை
B. திருக்குறள்
C. வளையாபதி
D. சீவக சிந்தாமணிCorrectIncorrectUnattempted - Question 91 of 100
91. Question
1 pointsThe book ‘Natural History’ was written by ……………..
A. Ptolemy
B. Megasthenes
C. Pliny
D. Tholkappiar
‘இயற்கை வரலாறு’ எனும் நூலினை எழுதியவர் யார்
A. தாலமி
B. மெகஸ்தனிஸ்
C. பிளினி
D. தொல்காப்பியர்CorrectIncorrectUnattempted - Question 92 of 100
92. Question
1 pointsMention the Sangam age
A. 3rd century BC to 5th century AD
B. 5th century BC to 3rd century AD
C. 3rd century BC to 3rd century AD
D. After 5th century AD
சங்ககாலத்தின் கால அளவை குறிப்பிடு
A. கி.மு 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 5 ஆம் நூற்றாண்டு வரை
B. கி.மு 5 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 3 ஆம் நூற்றாண்டு வரை
C. கி.மு 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 3 ஆம் நூற்றாண்டு வரை
D. கி.பி 5 ஆம் நூற்றாண்டுக்குப் பின்CorrectIncorrectUnattempted - Question 93 of 100
93. Question
1 pointsChoose the incorrect pair/s
1) Sangam age -Iron age
2) Sangam culture -Megalithic culture
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None
தவறானவற்றை தேர்வு செய்
1) சங்ககாலம் -இரும்புக் காலம்
2) சங்க காலப் பண்பாடு -பெருங்கற்காலப் பண்பாடு
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 94 of 100
94. Question
1 pointsWhich book provided information about the Chera kings during Sangam age?
A. Pattinapaalai
B. Purananuru
C. Natrinai
D. Pathitrupathu
எந்த நூல் சங்க காலத்தில் சேர அரசர்கள் பற்றிய செய்திகளை வழங்குகின்றன?
A. பட்டினப்பாலை
B. புறநானூறு
C. நற்றிணை
D. பதிற்றுப்பத்துCorrectIncorrectUnattempted - Question 95 of 100
95. Question
1 pointsHe went on a military expedition to North India. He brought stones from the Himalayas for making the idol of Kannagi an epic character from Silapadhikaram. He introduces Pattini Cult. Which Chera King refers here?
A. Udayan Cheralathan
B. Senguttuvan
C. Ilango Adigal
D. Imayavaramban Netuncheralathan
இவர் வட இந்தியா மீது படையெடுத்து சென்றார். சிலப்பதிகார பாத்திரமான கண்ணகிக்கு சிலை எடுப்பதற்காக அவர் இமயமலையிலிருந்து கற்களை கொண்டு வந்தார். மேலும் இவரே பத்தினி தெய்வ வழிபாட்டை அறிமுகம் செய்து வைத்தவர். எந்த சேர மன்னனை பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது?
A. உதயன் சேரலாதன்
B. செங்குட்டுவன்
C. இளங்கோவடிகள்
D. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்CorrectIncorrectUnattempted - Question 96 of 100
96. Question
1 pointsWhich Chera king introduced coins in his name?
A. Cheral Irumborai
B. Neduncheralathan
C. Senguttuvan
D. Ilango
எந்தச் சேர மன்னன் தனது பெயரில் நாணயங்களை வெளியிட்டார்?
A. சேரல் இரும்பொறை
B. நெடுஞ்சேரலாதன்
C. செங்குட்டுவன்
D. இளங்கோCorrectIncorrectUnattempted - Question 97 of 100
97. Question
1 pointsWhich one was the capital of Chola during Sangam period?
A. Thuraiyur
B. Musiri
C. Venni
D. Pugar
சங்க காலத்தில் சோழர்களின் தலைநகரம் எது?
A. துறையூர்
B. முசிறி
C. வெண்ணி
D. புகார்CorrectIncorrectUnattempted - Question 98 of 100
98. Question
1 pointsDuring the Sangam period, the word ‘Kizhar’ refers to?
A. Landlord
B. Village chief
C. Old age person
D. None
சங்ககாலத்தில் ‘கிழார்’ எனும் பதம் எதைக் குறித்தது?
A. நிலக்கிழார்
B. கிராமத் தலைவர்
C. வயதானவர்
D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 99 of 100
99. Question
1 pointsConsider the following statement
1) Karikalan was defeated by Chera and Pandia along with 11 Velir chieftains.
2) The PatinaPalai, poetic work in The Pathinenkeezhkanakku gives elaborate information, trading activity during Karikalan’s time.
Choose the correct statement/s
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
1) சேரர், பாண்டியர் மற்றும் 11 வேளிர் தலைவர்களின் கூட்டுப்படையால் கரிகாலன் தோற்கடிக்கப்பட்டார்.
2) பட்டினப்பாலை என்னும் பதினெண்கீழ்க்கணக்கைச் சேர்ந்த நூல், கரிகாலன் ஆட்சியின் போது நடைபெற்ற வணிக நடவடிக்கைகள் பற்றிய விரிவான செய்திகளை வழங்குகிறது.
சரியான வாக்கியம்/வாக்கியங்களை தேர்வுசெய்
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவும் இல்லைCorrectIncorrectUnattempted - Question 100 of 100
100. Question
1 pointsThe word ‘Irai’ referred during Sangam period was
A. God
B. Customs
C. Land revenue
D. King’s Darbar
சங்ககாலத்தில் ‘இறை’ எனும் பதம் எதைக் குறிக்கிறது?
A. கடவுள்
B. வழக்கம்
C. நில வருவாய்
D. அரசனின் அரசவைCorrectIncorrectUnattempted
RANK LIST
Leaderboard: WEEKLY TEST 07.11.2021
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||