- TNPSC தேர்வில் வெற்றி பெற்று 2022 ம் ஆண்டு அரசு வேலையில் அமர்வதற்கான உங்கள் முயற்சிக்கு நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம்.
- முதல் முயற்சியிலே அரசு வேலை வாங்கவேண்டும் என்பவர்களுக்கு ஏற்ற வகையில் படிக்கும் அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
- வீட்டில் இருந்தே படிப்பவர்கள்,வேலைக்கு சென்றுகொண்டே படிப்பவர்கள், படிப்பதற்கு நேரம் குறைவாக உள்ளவர்கள் நமது அட்டவணையை எளிமையாக பின்பற்ற முடியும்.
- 100 நாட்கள் எந்த பாடங்களை படிக்க இருக்கீறீர்கள் என்ற அட்டவணை வழங்கப்படும்.
- தினமும் படிப்பதற்கான PDF வழங்கப்படும்.
- தினமும் ஒரு பாடம் படித்துவிட்டு வாரம் ஒருமுறை தேர்வு
- 100 நாளில் 100 முக்கியமான பாடத்தை எளிமையாகவே படித்து முடிப்பீர்கள்
- வாரம் ஒரு முறை தேர்வு (Every Sunday) – 100 QUESTIONS
- கேள்வித்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெறும்.
- தினமும் ஒரு மணி நேரத்திற்கும் குறைவான படிக்கும் பகுதி.
- உங்கள் மன உறுதியை அதிகப்படுத்த குறிப்பிடப்பட்ட பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட முந்தய ஆண்டு கேள்விகளும் இடம்பெறும்.
- 100 நாட்களை முடிக்கும் பொழுது வழக்கமாக நீங்கள் எடுக்கும் மதிப்பெண்களை விட 20 % முதல் 25 % வரை அதிக மதிப்பெண்களை பெற முடியும்.
- உங்களுடைய படிக்கும் அட்டவணையை மாற்றாமல் ADDITIONAL -ஆக இதையும் பின்பற்றலாம்.
- TOTAL FEES 199 மட்டுமே
FEATURES : (199 RUPEES)
- 100 DAYS 100 IMPORTANT UNITS FOR TNPSC EXAMS PLAN
- Daily Study Target PDF
- Weekly Online Test Link
- ALL OVER TAMILNADU RANK LIST
- Separate WhatsApp Group
- Test Question Paper, Answer key PDF
HOW TO JOIN? WhatsApp Joining Link CLICK HERE OR SEND WHATSAPP MESSAGE ‘100 DAYS SELF STUDY’ TO 94863 30895 |
How to use this Test Properly Click
ATTEND TEST HERE – CLICK START TEST
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" WEEKLY TEST 17.10.2021 "
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
- Question 1 of 100
1. Question
1 pointsThe gross national happiness index measures
- Sustainable development
- Promotion of culture
- Good governance
மொத்த நாட்டு மகிழ்ச்சி குறியீடு கீழ்க்கண்ட எதனை கொண்டுள்ளது
- நிலைத்த முன்னேற்றம்
- கலாச்சார மேம்பாடு
- சிறந்த நிர்வாகம்
A. 1 and 2 only B. 1 and 3 only C. 2 and 3 only D. All the above CorrectIncorrectUnattempted - Question 2 of 100
2. Question
1 pointsChoose the correct features of a Developed Economy
- High National Income
- Low Unemployment
- Low Urbanisation
முன்னேறிய நாடுகளின் சிறப்பியல்புகளை தேர்ந்தெடுக
- அதிக நாட்டு வருமானம்
- குறைந்த வேலை வாய்ப்பின்மை
- குறைந்த நகரமயமாதல்
A. 1 only B. 1 and 2 only C. 2 and 3 only D. All the above CorrectIncorrectUnattempted - Question 3 of 100
3. Question
1 pointsChoose the correct statement
- India follows the mixed economy
- More than 50 % of the country GDP contributed from the agriculture sector
சரியான கூற்றை தேர்வு செய்க
- இந்தியா கலப்புப் பொருளாதாரத்தை பின்பற்றுகின்றது
- இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதத்திற்கும் மேல் வேளாண்மை துறை பங்களிக்கிறது
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 4 of 100
4. Question
1 pointsChoose the correct statement
- India secure the 4rd position in terms of nominal GDP
- India secured the seventh position in terms of purchasing power parity(PPP)
சரியான கூற்றை தேர்வு செய்க
- உலக பொருளாதாரத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா நான்காவது இடத்தை பெற்றுள்ளது
- உலகப் பொருளாதாரத்தில் வாங்கும் சக்தியில் இந்தியா 7 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 5 of 100
5. Question
1 pointsMatch the following regarding India and the world
- Geographical area – 17.5%
- Income – 1.2%
- Population – 4%
இந்தியா மற்றும் உலகத்தை அடிப்படையாக வைத்து பொருத்துக
- புவிபபரப்பு – 17.5%
- வருமானம் – 1.2%
- மக்கள் தொகை – 2.4%
A. 1-a 2-b 3-c B. 1-b 2-c 3-a C. 1-c 2-a 3-b D. 1-c 2-b 3-a CorrectIncorrectUnattempted - Question 6 of 100
6. Question
1 pointsChoose the wrong pair
A. Year of the great divide – 1921
B. Year of the small divide – 1951
C. Year of population explosion – 1971
D. Demographic transition – 2011
தவறான இணையை தேர்ந்தெடுக்க
A. பெரும் பிரிவினை ஆண்டு – 1921
B. சிறு பிளவு ஆண்டு – 1951
C. மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு – 1971
D. மக்கள்தொகை மாறுதல் – 2011CorrectIncorrectUnattempted - Question 7 of 100
7. Question
1 pointsChoose the correct statement
- The birth rate in India increased from 1951 to 2011
- The death rate of India reduced from 1951 to 2011
சரியான கூற்றை தேர்வு செய்க
- இந்தியாவில் பிறப்பு விகிதம் ஆனது 1951 முதல் 2011 வரை அதிகரித்து வந்தது
- இந்தியாவில் இறப்பு விகிதம் ஆனது 1951 முதல் 2011 வரை குறைந்து வந்தது
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 8 of 100
8. Question
1 pointsChoose the right statement
- Kerala has the lowest birth rate in India
- Uttar Pradesh has the highest birth rate in India
- West Bengal has the lowest death rate in India
- Orissa has the highest death rate in India
சரியான கூற்றை தேர்வுசெய்க
- கேரளா மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தை கொண்டுள்ளது
- உத்திரபிரதேசம் அதிக அளவு பிறப்பு விகிதத்தை கொண்டுள்ளது
- மேற்கு வங்காளம் மிக குறைந்த இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது
- ஒரிசா அதிக அளவு இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது
A. 1 and 2 only B. 1,2 and 3 only C. 2,3 and 4 only D. All the above CorrectIncorrectUnattempted - Question 9 of 100
9. Question
1 pointsWhich one of the state not under the ‘BIMARU’ category
A. Bihar B. Maharashtra C. Rajasthan D. Uttar Pradesh கீழ்க்கண்டவற்றுள் எந்த மாநிலம் ‘BIMARU’ வகையை சேராதது
A. பீகார் B. மகாராஷ்டிரா C. ராஜஸ்தான் D. உத்தரப் பிரதேசம் CorrectIncorrectUnattempted - Question 10 of 100
10. Question
1 pointsPopulation density means
A. The land area of the region/Total population
B. Total population/Land area of the region
C. Total population X Land area of the region
D. None of the above
மக்கள்தொகை அடர்த்தி என்பது
A. பகுதி நிலப்பரப்பு / மொத்த மக்கள் தொகை
B. மொத்த மக்கள் தொகை/ பகுதியின் நிலப்பரப்பு
C. மொத்த மக்கள்தொகை X பகுதியின் நிலப்பரப்பு
D. மேற்கண்ட எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 11 of 100
11. Question
1 pointsThe population density in India is………..
A. 555 B. 382 C. 970 D. 940 இந்தியாவின் மக்கள் தொகை அடர்த்தி…………….. ஆகும்
A. 555 B. 382 C. 970 D. 940 CorrectIncorrectUnattempted - Question 12 of 100
12. Question
1 pointsChoose the wrong pair
A. Hematite – Iron B. Magnetite – Iron C. Pegmatite – Iron D. Bauxite – Aluminium தவறான இணையைத் தேர்ந்தெடு
A. ஹேமடைட் – இரும்பு B. மேக்னடைட் – இரும்பு C. பெக்மடைட் – இரும்பு D. பாக்ஸைட் – அலுமினியம் CorrectIncorrectUnattempted - Question 13 of 100
13. Question
1 pointsDigboi, Badarpur, Kasimpur and Rudrapur are commonly known for the production of………
A. Bauxite production B. Mica production C. Coal production D. Crude oil production டிக்பாய்,பாடர்பூர்,காசீம்பூர் மற்றும் ருத்ராபூர் ஆகியவை பொதுவாக………..உற்பத்திக்கு அறியப்படுகின்றன
A. பாக்ஸைட் B. மைக்கா C. நிலக்கரி D. சுத்திகரிக்கப்படாத எண்ணெய் CorrectIncorrectUnattempted - Question 14 of 100
14. Question
1 pointsThe National Harbour board was set up in………
A. 1947 B. 1949 C. 1950 D. 1955 தேசிய துறைமுக வாரியம்………..ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது
A. 1947 B. 1949 C. 1950 D. 1955 CorrectIncorrectUnattempted - Question 15 of 100
15. Question
1 pointsThe medical system of AYUSH consists of
- Homoeopathy
- Allopathic
- Yoga
- Ayurveda
- Unani
ஆயுஸ் மருத்துவ முறை எதனை கொண்டுள்ளது
- ஹோமியோபதி
- அலோபதி
- யோகா
- ஆயுர்வேதா
- யுனானி
A. 1,2 and 3 only B. 2,3 and 4 only C. 1,3 and 4 only D. All the above CorrectIncorrectUnattempted - Question 16 of 100
16. Question
1 pointsWho told “Acquire a great fortune by noble and honourable” means
A. Gandhi B. Thiruvalluvar C. Jawaharlal Nehru D. M.N.Roy “செல்வம் வாழ்வதற்கான வழியே அன்றி அதுவே இலக்கல்ல” என்று கூறியவர்
A. காந்தி B. திருவள்ளுவர் C. ஜவகர்லால் நேரு D. M.N.ராய் CorrectIncorrectUnattempted - Question 17 of 100
17. Question
1 pointsWho told “The economy is untrue which ignore or disregards moral values”
A. Gandhi B. Thiruvalluvar C. Jawaharlal Nehru D. M.N.Roy “தார்மீக மதிப்புகளை புறந்தள்ளும் பொருளாதாரம் உண்மையற்றது” என்று கூறியவர்
A. காந்தி B. திருவள்ளுவர் C. ஜவகர்லால் நேரு D. M.N.ராய் CorrectIncorrectUnattempted - Question 18 of 100
18. Question
1 pointsWho described machinery as “Great Sin”
A. Gandhi B. Thiruvalluvar C. Jawaharlal Nehru D. M.N.Roy இயந்திரங்களை மிகப்பெரிய பாவம் என வர்ணித்தவர்
A. காந்தி B. திருவள்ளுவர் C. ஜவகர்லால் நேரு D. M.N.ராய் CorrectIncorrectUnattempted - Question 19 of 100
19. Question
1 pointsWho wrote the thesis called “Ancient Indian commerce”
A. M.N.Roy B. Raguram Rajan C. Vallabhai Patel D. B.R.Ambedkar “பழங்கால இந்திய வர்த்தகம்” என்ற ஆய்வுக் கட்டுரையை எழுதியவர்
A. எம்.என்.ராய் B. ரகுராம் ராஜன் C. வல்லபாய் பட்டேல் D. பி.ஆர்.அம்பேத்கர் CorrectIncorrectUnattempted - Question 20 of 100
20. Question
1 pointsWho established “All India Village Industry Association” in 1935
A. M.N.Roy B. J.C.Kumarappa C. V.K.R.V.Rao D. Amartya Sen அனைத்திந்திய கிராமத் தொழில் கழகத்தை 1935இல் தோற்றுவித்தவர்
A. M.N.ராய் B. J.C.குமரப்பா C. V.K.R.V.ராவ் D. அமர்த்தியா சென் CorrectIncorrectUnattempted - Question 21 of 100
21. Question
1 pointsThe GDP is the market value of all the final goods and services produced in the country during a period. While calculating GDP, “double counting” avoided. What is double counting?
A. GDP – intermediate goods
B. GDP + intermediate goods
C. GDP – depreciation
D. GVA + indirect taxes
ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற அனைத்து பண்டங்கள் மற்றும் பணிகளின் அங்காடி மதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தி என்கின்றோம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடும் பொழுது “இருமுறை கணக்கிடுதல்” தவிர்க்கப் படுகின்றது. இருமுறை கணக்கிடுதல் என்றால் என்ன?
A. GDP- இடைநிலை பண்டங்கள்
B. GDP+ இடைநிலை பண்டங்கள்
C. GDP- தேய்மானம்
D. GVA+ மறைமுக வரிகள்CorrectIncorrectUnattempted - Question 22 of 100
22. Question
1 pointsChoose the wrong one
A. GNP= consumption+ investment+ government expenditure+ (export-import) + net factor income from abroad
B. NNP =GNP- depreciation
C. NDP= NNP- depreciation
D. All are correct
தவறானதை தேர்வு செய்
A. மொத்த நாட்டு உற்பத்தி= நுகர்வோர்+ முதலீட்டாளர் + அரசு செலவுகள்+ (ஏற்றுமதி – இறக்குமதி)+ வெளிநாட்டிலிருந்து பெறப்படுகின்ற நிகர வருமானம்
B. நிகர நாட்டு உற்பத்தி= மொத்த நாட்டு உற்பத்தி- தேய்மானம்
C. நிகர உள்நாட்டு உற்பத்தி= நிகர நாட்டு உற்பத்தி- தேய்மானம்
D. அனைத்தும் சரிCorrectIncorrectUnattempted - Question 23 of 100
23. Question
1 pointsDadhabhai Navroji had ascertained the per capita income in his book “Poverty and Un-British rule in India” in the year of……………….
A. 1857-58
B. 1867-68
C. 1893-94
D. 1889-90
தாதாபாய் நவரோஜி தனது “வறுமையும் பிரிட்டனுக்கு ஒவ்வாத இந்திய ஆட்சியும்” எனும் நூலில் தனிநபர் வருமானம் பற்றி முதன்முதலில் எந்த ஆண்டில் குறிப்பிட்டுள்ளார்?
A. 1857-58
B. 1867-68
C. 1893-94
D. 1889-90CorrectIncorrectUnattempted - Question 24 of 100
24. Question
1 pointsWhich of the below can be included while calculating GDP
1) The market value of bikes produced in America sold in the Indian market
2) The market value of goods and services produced not within a particular financial year
கீழ்க்கண்டவற்றில் எது/எவை மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கெடுப்பின்போது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்?
1) அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியாவில் விற்கப்படும் இருசக்கர வாகனத்தின் அங்காடி மதிப்பு.
2) ஒரு குறிப்பிட்ட நிதி ஆண்டில் உற்பத்தி செய்திராத பண்டங்கள் மற்றும் பணிகளின் அங்காடி மதிப்பு.
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None of the aboveCorrectIncorrectUnattempted - Question 25 of 100
25. Question
1 pointsWhich of the below statement/s is/ are correct?
1) The annual GDP for a financial year is calculated from April to March.
2) The modern concept of GDP was first developed by Simon Kuznets in 1934.1) ஒரு ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கெடுப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் மார்ச் வரை செய்யப்படுகின்றது.
2) நவீன மொத்த உள்நாட்டு உற்பத்தி கருத்து முதன் முதலில் சைமன் குஸ்னட் என்பவரால் 1934 இல் உருவாக்கப்பட்டது.
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None of the aboveCorrectIncorrectUnattempted - Question 26 of 100
26. Question
1 pointsWhich of the following are GDP calculating methods?
1) Expenditure approach
2) Income approach
3) Value-added approach
4) Savings based approach
A. 1,2 and 3 only
B. 1 and 4 only
C. 1 and 2 only
D. All the above
கீழ்க்கண்டவற்றில் எவை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கணக்கீட்டு முறைகள்?
1) செலவினம் முறை
2) வருமானம் முறை
3) மதிப்பு கூட்டு முறை
4) சேமிப்பு அடிப்படை முறை
A. 1,2,3 மட்டும்
B. 1,4 மட்டும்
C. 1,2 மட்டும்
D. எல்லாம்CorrectIncorrectUnattempted - Question 27 of 100
27. Question
1 pointsWhat are the advantages of calculating GDP?
1) Study of economic growth.
2) Problems of inflation and deflation identified.
3) Estimate purchasing power.
4) Guide to economic planning.
A. 1,2 and 4 only
B. 1 and 4 only
C. 1,3 and 4 only
D. All the aboveமொத்த உள்நாட்டு உற்பத்தியை கணிக்கிடுவதால் ஏற்படும் நன்மைகளை குறிப்பிடுக
1) பொருளாதார வளர்ச்சி பற்றிய ஆய்வு.
2) பணவீக்கம் மற்றும் பணவாட்டம் பற்றிய சிக்கல்களை அறிய உதவுகிறது.
3) வாங்கும் திறன் மதிப்பீடு.
4) பொருளாதார திட்டமிடலுக்கு வழிகாட்டுகிறது.
A. 1,2,4 மட்டும்
B. 1,4 மட்டும்
C. 1,3,4 மட்டும்
D. மேலே குறிப்பிட்டவை அனைத்தும்CorrectIncorrectUnattempted - Question 28 of 100
28. Question
1 pointsConducting an annual survey of industries like the index of industrial production (IIP), consumer price index (CPI) is released by………….
A. Survey of India
B. The central statistical organization
C. Ministry of finance
D. Economic advisor
தொழில் துறையின் உற்பத்தியை ஆண்டு கணக்கெடுப்பு நடத்தி தொழில்துறை உற்பத்தி குறியீடு(IIP), நுகர்வோர் விலைக் குறியீடு(CPI) போன்ற குறியீடுகளை வெளியிடுபவர் யார்?
A. இந்திய கணக்கெடுப்பு நிறுவனம்
B. மத்திய புள்ளியியல் நிறுவனம்
C. நிதி அமைச்சகம்
D. பொருளாதார ஆலோசகர்CorrectIncorrectUnattempted - Question 29 of 100
29. Question
1 pointsAgriculture sector is known as primary sector. What is the GDP contribution of agriculture in Indian economy?
A. 10%
B. 29%
C. 17%
D. 53%
வேளாண்மை துறை முதன்மை துறை எனவும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் ஜிடிபியில் வேளாண்மையின் பங்களிப்பு எவ்வளவு ?
A. 10%
B. 29%
C. 17%
D. 53%CorrectIncorrectUnattempted - Question 30 of 100
30. Question
1 pointsChoose the wrong pair
A. GVA – Gross Value Added
B. HDI – Human Development Index
C. GNH – Good National Happiness
D. NEP – New Economic Policy
தவறானதை தேர்வு செய்
A. GVA – மொத்த மதிப்பு கூடுதல்
B. HDI – மனித வளர்ச்சி குறியீடு
C. GNH – நல்ல தேசிய மகிழ்ச்சி
D. NEP – புதிய பொருளாதார கொள்கைCorrectIncorrectUnattempted - Question 31 of 100
31. Question
1 pointsChoose the correct statement
1) India is the second-largest producer of agricultural product.
2) GVA= GDP+ subsidies- (direct, sales tax)
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None of the above
சரியான கூற்றை தேர்வு செய்
1) விவசாய பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாகும்
2) மொத்த மதிப்பு கூட்டல் = GDP+ மானியம் (நேர்முக வரி, விற்பனை வரி)
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவும் இல்லைCorrectIncorrectUnattempted - Question 32 of 100
32. Question
1 pointsMahbub-ul-Haq belongs to Pakistan at United Nation, introduced the Human Development Index (HDI) in which year?
A. 1990
B. 1991
C. 1992
D. 1993
பாகிஸ்தானை சேர்ந்த மஹபூப் உல் ஹக் என்பவரால் ஐக்கிய நாட்டு சபையில் மனித வள மேம்பாட்டு குறியீடு எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
A. 1990
B. 1991
C. 1992
D. 1993CorrectIncorrectUnattempted - Question 33 of 100
33. Question
1 pointsIt is the cost of lost single unit produced. It is defined as the change in total cost resulting from producing one extra unit of output. What is the name of the cost?
A. Average cost
B. Marginal cost
C. Additional cost
D. Total costஇது கடைசியாக உற்பத்தி செய்த ஒரு பண்டத்துக்கான செலவு. அதாவது கூடுதலாக ஒரு அலகு பண்டத்தை உற்பத்தி செய்வதால் மொத்த செலவில் ஏற்படும் மாற்றம். இந்த செலவின் பெயர் என்ன?
A. சராசரி செலவு
B. இறுதிநிலை செலவு
C. கூடுதல் செலவு
D. மொத்த செலவுCorrectIncorrectUnattempted - Question 34 of 100
34. Question
1 pointsA country’s economic growth is usually measured by National Income indicated by…………..
A. GDP
B. GNP
C. NNP
D. PCI
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது பொதுவாக நாட்டின் வருமானத்தில் அளவிடப்பட்டாலும், அது ………………. யில் குறிப்பிடப்படுகின்றது.
A. மொத்த உள்நாட்டு உற்பத்தி
B. மொத்த நாட்டு உற்பத்தி
C. நிகர நாட்டு உற்பத்தி
D. தலா வருமானம்CorrectIncorrectUnattempted - Question 35 of 100
35. Question
1 pointsThe term “Gross National Happiness” was coined by the fourth king of Bhutan, Jigme Singye wangchuk in which year?
A. 1950
B. 1970
C. 1972
D. 1990“மொத்த நாட்டு மகிழ்ச்சி” என்ற பதம் பூட்டான் நாட்டின் நான்காவது மன்னரான ஜிக்மே சிங்ஏ வாங்சுக் என்பவரால் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
A. 1950
B. 1970
C. 1972
D. 1990CorrectIncorrectUnattempted - Question 36 of 100
36. Question
1 pointsChoose the correct statement
1) Indian economy is the 3rd largest economy in the world.
2) High industrialization and high consumption levels are an important feature of a developed economy.
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None of the aboveசரியான வாக்கியங்களை தேர்வு செய்க
1) உலகின் வலிமையான மற்றும் பெரிய பொருளாதாரங்களில் வரிசையில் இந்தியா மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறது.
2) தொழில் செறிவு மற்றும் அதிக நுகர்ச்சி நிலை ஆகியன முன்னேறிய நாடுகளின் இயல்புகள் ஆகும்.
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவும் இல்லைCorrectIncorrectUnattempted - Question 37 of 100
37. Question
1 pointsChoose the correct statement/s
1) Around 60 per cent of the people in India depend upon agriculture for their livelihood.
2) India is a member of G20 countries.
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None of the above
1) இந்தியாவில் 60 சதவீத மக்கள் வேளாண்மையை வாழ்வாதாரத்திற்காக நம்பியுள்ளனர்.
2) G-20 நாடுகளில் இந்தியா ஒரு உறுப்பு நாடு ஆகும்.
சரியான வாக்கியங்களை தேர்வு செய்க
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவும் இல்லைCorrectIncorrectUnattempted - Question 38 of 100
38. Question
1 pointsProduction refers to
A. Destruction of Utility B. Creation of Utility C. Exchange Value D. None of the Above உற்பத்தி என்பது
A. பயன்பாட்டை அழித்தல் B. பயன்பாட்டை உருவாக்குதல் C. பரிமாற்றம் மதிப்பு D. மேற்கண்ட எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 39 of 100
39. Question
1 pointsConsumption + saving refers about
A. Real income B. Personal income C. Per capita income D. Disposable income நுகர்ச்சி சேமிப்பு என்பது எதனைக் குறிக்கிறது?
A. உண்மையான வருமானம் B. தனி நபர் வருமானம் C. தலா வருமானம் D. செலவிடக்கூடிய வருமானம் CorrectIncorrectUnattempted - Question 40 of 100
40. Question
1 pointsLabour force is
A. The number of workers engaged in different sector of the economy only
B. Number of People who work and also capable of working
C. The number of people who work in agriculture and unorganized sectors only
D. Number of People working only in the public sector
உழைப்பாளர் குழு என்பது
A. பொருளாதாரத்தின் வெவ்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை மட்டும்
B. வேலை செய்கின்ற மற்றும் வேலை செய்வதற்கான திறன் பெற்றுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கையாகும்
C. வேளாண் மற்றும் ஒழுங்கமைக்கப்படாத துறைகளில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை மட்டும்
D. பொதுத் துறைகளில் மட்டும் வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கைCorrectIncorrectUnattempted - Question 41 of 100
41. Question
1 pointsWhich income is called as “Per Capita Income”?
A. Average income B. Total income C. People income D. Monthly income “தலா வருமானம்” என்று அழைக்கப்படும் வருமானம் எது?
A. சராசரி வருமானம் B. மொத்த வருமானம் C. மக்கள் வருமானம் D. மாத வருமானம் CorrectIncorrectUnattempted - Question 42 of 100
42. Question
1 pointsWhich one of the following is not an indicator of the Human Development Index?
A. Life expectancy B. Education C. Disposable Income D. Standard of living பின்வருவனவற்றுள் மனித வளர்ச்சி குறியீடு காரணிகளுள் பொருந்தாதது எது?
A. வாழ்நாள் எதிர்பார்ப்பு B. கல்வி C. செலவிட தகுந்த வருமானம் D. வாழ்க்கை தரம் CorrectIncorrectUnattempted - Question 43 of 100
43. Question
1 pointsPer Capita Income =?
A. Total Population / National Income
B. NNP at Market Price / Total Population
C. Total Income / Youth Population
D. None of the above
தலா வருமானம் என்பது
A. மக்கள் தொகை/தேசிய வருமானம்
B. சந்தை விலையில் NNP/மக்கள்தொகை
C. மொத்த வருமானம்/இளைய மக்கள் தொகை
D. மேற்கண்ட எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 44 of 100
44. Question
1 pointsDisposable Personal Income = Personal income – ______________
A. Direct Tax B. Depreciation C. Indirect Tax D. Corporate Tax செலவிட தகுந்த தனிமனித வருமானம் = தனி மனித வருமானம் – _________
A. நேர்முக வரி B. தேய்மானம் C. மறைமுக வரி D. நிறுவனங்களின் வரி CorrectIncorrectUnattempted - Question 45 of 100
45. Question
1 pointsAssertion (A): The Net National Product (NNP) is considered as a true measure of national output.
Reason (R): It is also known as National Income.
A. Both (A) and (R) is true and (R) is the correct explanation of (A)
B. Both (A) and (R) is true but (R) is not a correct explanation of (A)
C. (A) is true but (R) is false
D. (A) is false but (R) is true
கூற்று நிகர தேசிய உற்பத்தி என்பது தேசிய உற்பத்தி அலகின் உண்மையான அளவாக கருதப்படுகின்றது
காரணம் இது தேசிய வருமானம் என்று அழைக்கப்படுகின்றது
A. (A) மற்றும் (R) சரி, (R) ஆனது (A) சரியான விளக்கம்
B. (A) மற்றும் (R) சரி, (R) ஆனது (A) சரியான விளக்கம் அல்ல
C. (A) சரி ஆனால் (R) தவறு
D. (A) தவறு ஆனால் (R) சரிCorrectIncorrectUnattempted - Question 46 of 100
46. Question
1 pointsFor comparing development between countries, there ______ is considered to be one of the most important attributes.
A. Growth B. Income C. Expenditure D. Savings நாடுகளுக்கு இடையேயான மேம்பாட்டை ஒப்பிட அவர்களின் மிக முக்கிய பண்புகளில் ஒன்றாக கருதப்படுவது?
A. வளர்ச்சி B. வருமானம் C. செலவு D. சேமிப்பு CorrectIncorrectUnattempted - Question 47 of 100
47. Question
1 pointsChoose the correct statements:
- The term “Gross National Happiness” was coined by the fourth king of Bhutan, Jigme Singye Wangchuck, in 1972.
- It is an indicator of progress, which measures sustainable development, environmental conservation promotion of culture and good governance.
A. 1 only B. 2 only C. Both are correct D. Both are wrong சரியான கூற்றை தேர்ந்தெடு
- “மொத்த நாட்டு மகிழ்ச்சி” என்ற தொடர் 1972ஆம் ஆண்டு பூட்டான் நாட்டின் நான்காவது மன்னரான ஜிக்மே – சிங்யே – வாங்சுக் என்பவரால் உருவாக்கப்பட்டது
- இது நிலைத்த முன்னேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கலாச்சார மேம்பாடு, சிறந்த நிர்வாகம் அளவிடும் மற்றும் இதன் முன்னேற்றத்தின் ஒரு குறிகாட்டி ஆகும்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. இரண்டும் சரி D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 48 of 100
48. Question
1 pointsThe amount from income which is left for future needs is called as
A. Income B. Expenditure C. Saving D. Consumption வருமானத்தில் எதிர்காலத் தேவைக்காக ஒதுக்கப்படும் தொகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A. வருமானம் B. செலவு C. சேமிப்பு D. நுகர்வு CorrectIncorrectUnattempted - Question 49 of 100
49. Question
1 pointsWhich is called a term deposit?
A. Student Savings Account B. Savings Deposit C. Current Account Deposit D. Fixed Deposit கால வைப்பு என்று அழைக்கப்படுவது எது?
A. மாணவர் சேமிப்பு கணக்கு B. சேமிப்பு வைப்பு C. நடப்பு கணக்கு வைப்பு D. நிரந்தர வைப்பு CorrectIncorrectUnattempted - Question 50 of 100
50. Question
1 pointsDada Bhai Navroji had ascertained the Per Capital Income in his book “Poverty and Un-British Rule of India” in which year?
A. 1866-67 B. 1868-69 C. 1867-68 D. 1865-66 தாதாபாய் நவுரோஜி தனது “இந்தியாவின் வறுமை மற்றும் ஒரு பிரிட்டிஷ் இல்லாத ஆட்சி” என்ற புத்தகத்தில் தனிநபர் வருமானத்தை எந்த ஆண்டில் கண்டறிந்தார்?
A. 1866-67 B. 1868-69 C. 1867-68 D. 1865-66 CorrectIncorrectUnattempted - Question 51 of 100
51. Question
1 pointsThe National Income of a country for a given period is equal to
A. The total value of goods and services produced by the nationals
B. Sum of total expenditures
C. Sum of personal income of all individuals
D. The money value of final goods and services produced
குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டின் தேசிய வருமானம் எதற்கு சமம்
A. அந்த நாட்டினரால் உற்பத்தி செய்யப்பட்ட சரக்கு மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பு
B. மொத்த செலவினங்களின் கூடுதல்
C. அனைத்து தனி நபர்களின் தனிப்பட்ட வருமானத்தின் கூடுதல்
D. உற்பத்தி செய்யப்படும் இறுதி சரக்கு மற்றும் சேவைகளின் மொத்த பண மதிப்புCorrectIncorrectUnattempted - Question 52 of 100
52. Question
1 pointsNarrow money is,
A. M1 and M2 B. M2 and M3 C. M3 and M4 D. M1 and M4 குறுகிய பணம் எனப்படுவது
A. M1 மற்றும் M2 B. M2 மற்றும் M3 C. M3 மற்றும் M4 D. M1 மற்றும் M4 CorrectIncorrectUnattempted - Question 53 of 100
53. Question
1 pointsChoose the calculating method of national income
A. income method
B. value-added method or production method
C. expenditure method
D. all of the above
தேசிய வருவாய் கணக்கிடும் முறையை தேர்ந்தெடு
A. வருமான முறை
B. மதிப்பு கூடுதல் முறை அல்லது உற்பத்தி முறை
C. செலவு முறை
D. மேற்கண்ட அனைத்தும்CorrectIncorrectUnattempted - Question 54 of 100
54. Question
1 pointsGNP= ………… + net factor income from abroad.
A. NNP
B. NDP
C. GDP
D. Personal income
GNP = …………………. + வெளிநாட்டிலிருந்து வரும் நிகர காரணி வருமானம்
A. NNP
B. NDP
C. GDP
D. தனிநபர் வருமானம்CorrectIncorrectUnattempted - Question 55 of 100
55. Question
1 pointsThe total of income payment made to factors of production is
A. Net National product at factor cost
B. Personal income
C. Gross national product at factor cost
D. Gross domestic product at factor cost
எல்லா உற்பத்தி காரணிகளுக்கும் கிடைத்த மொத்த வருமானம் ………………..
A. காரணி செலவில் NNP
B. தனிநபர் வருமானம்
C. காரணி செலவில் GNP (மொத்த தேசிய உற்பத்தி)
D. காரணி செலவில் மொத்த உள்நாட்டு உற்பத்திCorrectIncorrectUnattempted - Question 56 of 100
56. Question
1 pointsConsider the following statements and identify the right one
1) Finance commission is appointed by the president.
2) The tenure of finance commission is 5 years.
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None of the above
கீழே கொடுக்கப்பட்டவற்றுள் எது சரியான சொற்றொடர் என கண்டுபிடி
1. ஜனாதிபதியால் நிதிக்குழு பணியமர்த்தப்படுகிறது.
2. ஒரு நிதிக்குழுவின் காலம் 5 ஆண்டுகள்.
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. இரண்டும்
D. இரண்டும் இல்லைCorrectIncorrectUnattempted - Question 57 of 100
57. Question
1 pointsArticle 280 speaks about the functions of the finance commission determined
A. The finance of Government of India
B. The resource transferred to the states
C. The resource transferred to the various departments
D. None of the above
சரத்து 280 நிதிக்குழுவின் பணிகளைப் பற்றி கூறுகிறது.இந்த
நிதிக்குழு எதை நிர்ணயம் செய்கின்றது
A. இந்திய அரசின் நிதி.
B. நிதி வளங்களை மாநில அரசுக்கு மாற்றுதல்
C. பல்வேறு துறைகளுக்கு நிதியை மாற்றுதல்
D. மேல்கூறப்பட்டவை எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 58 of 100
58. Question
1 points“Revenue receipt” of the government does not include
A. Interest
B. Profit and dividend
C. Recoveries under loans
D. Rent from property
அரசின் வருவாய் வரவு கணக்கில் சேராதது?
A. வட்டி
B. லாபம் மற்றும் லாப ஈவு
C. கடன்களை திரும்ப பெறுதல்
D. சொத்திலிருந்து கிடைக்கின்ற வாரம்CorrectIncorrectUnattempted - Question 59 of 100
59. Question
1 pointsDeficit budget means
A. An excess of government revenue over expenditure
B. An excess of government current expenditure over its current revenue
C. An excess of government total expenditure over its total revenue
D. None of the above
பற்றாக்குறை வரவு-செலவுத் திட்டம் என்பதன் பொருள் என்ன?
A. அரசின் செலவை விட அரசின் வருவாய் அதிகம்
B. அரசின் நடப்பு கணக்கு செலவு நடப்புக்கணக்கு வருவாயை விட அதிகம்
C. அரசின் மொத்த செலவு மொத்த வருவாயை விட அதிகம்
D. மேலே கூறிய எதுவும் இல்லைCorrectIncorrectUnattempted - Question 60 of 100
60. Question
1 pointsWhich one of the following deficits consider as highest deficit in India?
A. Revenue deficit
B. Budgetary deficit
C. Fiscal deficit
D. Primary deficit
கீழே கொடுக்கப்பட்ட ஒன்றின் எது இந்தியாவின் பெரிய பற்றாக்குறையாக இருக்கின்றது?
A. வருவாய் பற்றாக்குறை
B. வரவு செலவு திட்ட பற்றாக்குறை
C. நிதிப் பற்றாக்குறை
D. முதன்மை பற்றாக்குறைCorrectIncorrectUnattempted - Question 61 of 100
61. Question
1 pointsWhich of the following is not a tax under union list?
A. Personal income tax
B. Corporate tax
C. Agriculture income tax
D. Excise duty
கீழே உள்ளவற்றில் எந்த வரி மைய அரசின் பட்டியலில் இல்லை
A. தனிநபர் வருமான வரி
B. நிறுவன வரி
C. விவசாய வருமான வரி
D. உற்பத்தி வரி.CorrectIncorrectUnattempted - Question 62 of 100
62. Question
1 pointsGST is an indirect tax. GST council oversees the implementation of the GST. Who is the chairman of the GST council?
A. RBI governor
B. Finance minister
C. Prime minister
D. President of India
GST என்பது ஒரு மறைமுக வரி ஆகும். GST கவுன்சில் GST வரியை அமல்படுத்துகிறது. GST கவுன்சில் தலைவர் யார்?
A. மைய வங்கி ஆளுநர்
B. நிதி அமைச்சர்
C. பிரதம மந்திரி
D. குடியரசு தலைவர்CorrectIncorrectUnattempted - Question 63 of 100
63. Question
1 pointsAgriculture income in India is ________
A. Fully taxable
B. Fully exempted
C. Not consider income
D. None of the above
இந்தியாவில் விவசாய வருமானம் என்பது ________
A. முழு வரிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது
B. முழு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
C. வருமானமாக கருதுவதில்லை
D. மேற்கண்ட எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 64 of 100
64. Question
1 pointsBankers are not only dealers of money. But also, leaders in
A. Economic development
B. Trade development
C. Industry development
D. Service development
வங்கிகள் பணத்தில் முகவர்களாக மட்டுமல்லாமல் ______- க்கான வழிகாட்டிகளாகவும் இருக்கிறார்கள்
A. பொருளாதார வளர்ச்சி
B. வணிக வளர்ச்சி
C. தொழில் வளர்ச்சி
D. பணிகளின் வளர்ச்சிCorrectIncorrectUnattempted - Question 65 of 100
65. Question
1 pointsThe North-East monsoon period in Tamilnadu
A. August – October
B. September – November
C. October -December
D. November – January
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம்
A. ஆகஸ்ட் – அக்டோபர்
B. செப்டம்பர் – நவம்பர்
C. அக்டோபர் – டிசம்பர்
D. நவம்பர் – ஜனவரிCorrectIncorrectUnattempted - Question 66 of 100
66. Question
1 pointsWhen did the Government of India declare its first industrial policy?
A. 1956
B. 1991
C. 1948
D. 2000
இந்திய அரசு முதன்முதலில் தொழில் கொள்கையை எந்த ஆண்டில் வெளியிட்டது ?
A. 1956
B. 1991
C. 1948
D. 2000CorrectIncorrectUnattempted - Question 67 of 100
67. Question
1 pointsFather of the green revolution in India was ______
A. MS Swaminathan
B. Gandhi
C. NR Viswanathan
D. Gadgil
இந்தியாவின் பசுமை புரட்சியின் தந்தை யார்?
A. M S சுவாமிநாதன்
B. காந்தி
C. N R விஷ்வநாதன்
D. காட்கில்CorrectIncorrectUnattempted - Question 68 of 100
68. Question
1 pointsHow many commercial banks were nationalized in 1969?
A. 10
B. 12
C. 14
D. 16
1969-ம் ஆண்டு எத்தனை வங்கிகள் நாட்டுடமை ஆக்கப்பட்டன?
A. 10
B. 12
C. 14
D. 16CorrectIncorrectUnattempted - Question 69 of 100
69. Question
1 pointsNational food security scheme introduced in which year?
A. 2012
B. 2013
C. 2014
D. 2015
தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது ?
A. 2012
B. 2013
C. 2014
D. 2015CorrectIncorrectUnattempted - Question 70 of 100
70. Question
1 pointsSelf-help group – Bank linkage Programme started in which year?
A. 1992
B. 1993
C. 1994
D. 1995
சுய உதவி குழுக்கள் – வங்கி இணைப்பு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?
A. 1992
B. 1993
C. 1994
D. 1995CorrectIncorrectUnattempted - Question 71 of 100
71. Question
1 pointsWhen the new symbol of Indian rupee was came into use?
A. 15 August 2010 B. 26 January 2010 C. 15 July 2010 D. 30 June 2010 இந்திய ரூபாய்க்கான புதிய பணக்குறியீடு எப்போது நடைமுறைக்கு வந்தது?
A. ஆகஸ்ட் 15, 2010 B. ஜனவரி 26, 2010 C. ஜூலை 15, 2010 D. ஜூன் 30, 2010 CorrectIncorrectUnattempted - Question 72 of 100
72. Question
1 pointsWho is responsible for the collection and publication of monetary and financial information?
A. Finance commission
B. Finance Ministry
C. Reserve Bank of India
D. Auditor and Comptroller General of India
பணவியல் மற்றும் நிதி தகவல் சேகரிப்பு மற்றும் வெளியீட்டுக்கு பொறுப்பானவர் யார்?
A. நிதிக்குழு
B. நிதி அமைச்சகம்
C. இந்திய ரிசர்வ் வங்கி
D. இந்திய தணிக்கை மற்றும் தலைமை கணக்காயர் அலுவலர்CorrectIncorrectUnattempted - Question 73 of 100
73. Question
1 pointsWhich of the following are the cases of inflation?
- Increase in money supply
- Decrease in customer spending
- Cheap money policy
- Decrease in exports
A. 1 and 2. B. 2 and 3. C. 1 and 4 D. 1 and 3 கீழ்க்கண்டவற்றுள் பணவீக்கத்திற்கான காரணங்கள் யாவை?
- பண அளிப்பு உயர்வு
- நுகர்வோர் செலவு குறைத்தல்
- மலிவு பணக் கொள்கை
- குறைவான ஏற்றுமதி
A. 1 மற்றும் 2 B. 2 மற்றும் 3 C. 1 மற்றும் 4 D. 1 மற்றும் 3 CorrectIncorrectUnattempted - Question 74 of 100
74. Question
1 pointsThe difference between total receipts and total expenditure is termed as
A. Revenue deficit
B. Budget deficit
C. Fiscal deficit
D. primary deficit
மொத்த வரவுக்கும் மொத்த செலவுக்கும் உள்ள இடைவெளி என்பது
A. வருவாய் பற்றாக்குறை
B. வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை
C. நிதி பற்றாக்குறை
D. முதன்மை பற்றாக்குறைCorrectIncorrectUnattempted - Question 75 of 100
75. Question
1 pointsPrice rises at a rate of 10 % – 20% per annum lead to which type of inflation?
A. Walking inflation B. Creeping inflation C. Running inflation D. Galloping inflation ஆண்டுக்கு 10% -20% என்ற விகிதத்தில் விலைவாசி அதிகரித்தால் அது எவ்வகையான பணவீக்கம்?
A. நடக்கும் பணவீக்கம் B. தவழும் பணவீக்கம் C. ஓடும் பணவீக்கம் D. தாவும் பணவீக்கம் CorrectIncorrectUnattempted - Question 76 of 100
76. Question
1 pointsWhich of the following is a decrease in the rate of inflation?
A. Deflation B. Disinflation C. depression D. stagflation கீழ்க்கண்டவற்றுள் எவற்றில் பணவீக்க விகிதம் குறைந்து செல்கிறது?
A. பணவாட்டம் B. எதிர் பணவீக்கம் C. மந்தம் D. தேக்க வீக்கம் CorrectIncorrectUnattempted - Question 77 of 100
77. Question
1 pointsWhich of the following are the objectives of Fiscal Policy?
- Full employment
- Price stability
- Economic growth
- Capital formation
A. 1 and 2 B. 2 and 3 C. 3 and 4 D. All of the above பின்வருவனவற்றில் நிதிக்கொள்கையின் நோக்கங்கள் யாவை?
- முழு வேலைவாய்ப்பு
- விலை நிலைத்தன்மை
- பொருளாதார வளர்ச்சி
- மூலதன உருவாக்கம்
A. 1 மற்றும் 2 B. 2 மற்றும் 3 C. 3 மற்றும் 4 D. மேற்கண்ட அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 78 of 100
78. Question
1 pointsWho are the gainers during inflation?
A. Fixed income groups
B. Investors
C. Creditor
D. Debitor
பணவீக்கத்தின் பொழுது பயனடைபவர்கள் யார்?
A. நிலையான வருவாய் பிரிவினர்
B. முதலீட்டாளர்கள்
C. கடன் வழங்கியோர்
D. கடன் பெற்றோர்CorrectIncorrectUnattempted - Question 79 of 100
79. Question
1 pointsWhich type of inflation does not make any dangerous to the economy?
A. Galloping inflation B. Creeping inflation C. Running inflation D. None of these எந்த வகையான பணவீக்கம் பொருளாதாரத்திற்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது ?
A. தாவும் பணவீக்கம் B. தவழும் பணவீக்கம் C. ஓடும் பணவீக்கம் D. இவற்றில் எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 80 of 100
80. Question
1 pointsIn the issue of currency notes, which system is followed in India?
A. Proportional reserve system
B. Minimum reserve system
C. Maximum reserve system
D. Fixed reserve system
பண நோட்டுகள் வழங்குதலில் ,இந்தியாவில் எந்த முறை பின்பற்றப்படுகிறது ?
A. விகிதாசார இருப்பு முறை
B. குறைந்தபட்ச இருப்பு முறை
C. அதிக பட்ச இருப்பு முறை
D. நிலையான இருப்பு முறைCorrectIncorrectUnattempted - Question 81 of 100
81. Question
1 pointsMatch the following.
- Monetary policy. SEBI
- RBI
- Fiscal policy. IRDA
- Stock market. Central government
A. 3 1 2 4 B. 2 3 4 1 C. 4 1 2 3 D. 2 4 3 1 பொருத்துக.
- பணக் கொள்கை. SEBI
- காப்பீடு. RBI
- நிதிக் கொள்கை. IRDA
- பங்குச்சந்தை மத்திய அரசாங்கம்
A. 3 1 2 4 B. 2 3 4 1 C. 4 1 2 3 D. 2 4 3 1 CorrectIncorrectUnattempted - Question 82 of 100
82. Question
1 pointsWhich of the following is not a cause of inflation?
A. Dear money policy
B. Increases in money supply
C. Increases in public expenditure
D. Repayment of public debt
பின்வருவனவற்றுள் பண வீக்கத்திற்கான காரணிகளும் பொருந்தாதது எது?
A. அருமை பணக்கொள்கை
B. பண அளிப்பு உயர்வு
C. உயர்ந்து வரும் பொது செலவு
D. பொதுக் கடனை மீீீீளச் செலுத்துதல்CorrectIncorrectUnattempted - Question 83 of 100
83. Question
1 pointsThe financial year in India is ——
A. April 1 – March 31
B. March 1 – April 30
C. March 31- March 16
D. January 1 – December 31
இந்தியாவில் நிதி ஆண்டு என்பது …………….
A. ஏப்ரல் 1 முதல் மார்ச் 31
B. மார்ச் 1 முதல் ஏப்ரல் 30
C. மார்ச் 1 முதல் மார்ச் 16
D. ஜனவரி 1 முதல் டிசம்பர் 31CorrectIncorrectUnattempted - Question 84 of 100
84. Question
1 pointsIt is the amount which a bank has to maintain in the form of cash, gold or approved security
A. Cash reserve ratio
B. Statutory liquidity ratio
C. Bank rates
D. Bank fund
மொத்த வைப்புத் தொகையில் வணிக வங்கிகள் ரொக்கப்பணம், தங்கம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட உறுதிப்பத்திரங்கள் ஆக வைத்திருக்க வேண்டிய விகிதம்
A. ரொக்க கையிருப்பு விகிதம்
B. சட்டப்பூர்வ நீர்மை விகிதம்
C. வங்கி விகிதம்
D. வங்கி நிதிCorrectIncorrectUnattempted - Question 85 of 100
85. Question
1 pointsThe non-banking financial institution does not have ____
A. Banking license
B. Government approval
C. Money market approval
D. Finance ministry approval
வங்கி சாரா நிதி நிறுவனங்கள் …………….. வைத்திருப்பதில்லை.
A. வங்கி உரிமம்
B. அரசு அங்கீகாரம்
C. பணச்சந்தை அங்கீகாரம்
D. நிதி அமைச்சகம் அங்கீகாரம்CorrectIncorrectUnattempted - Question 86 of 100
86. Question
1 pointsBank rate means ……………
A. Rediscounting the first-class securities
B. Interest rate
C. Exchange rate
D. Growth rate
வங்கி விகிதம் என்பது …………….
A. முதல் நிலை பத்திரங்களை மறு தள்ளுபடி செய்வது
B. வட்டிவிகிதம்
C. அந்நிய செலாவணி
D. வளர்ச்சி விகிதம்CorrectIncorrectUnattempted - Question 87 of 100
87. Question
1 pointsIt is an institution that manages as a state’s currency, money supply and interest rate. It also the lender of Last resort to the banks
A. Commercial bank
B. Land Development Bank
C. Central Bank
D. Cooperative Bank
அரசின் பணம்,பண அளிப்பு, வட்டிவிகிதம் ஆகியவற்றை நிர்வகிக்கும் அமைப்பு, கடைசி நேரத்தில் உதவும் உற்ற நண்பன் என்ற பணியினைச் செய்வது
A. வணிக வங்கிகள்
B. நிலவள வங்கிகள்
C. மைய வங்கி
D. கூட்டுறவு வங்கிகள்CorrectIncorrectUnattempted - Question 88 of 100
88. Question
1 pointsNABARD was set up in —-
A. July 1962
B. July 1972
C. July 1982
D. July 1992
நபார்டு வங்கி எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?
A. ஜூலை 1962
B. ஜூலை 1972
C. ஜூலை 1982
D. ஜூலை 1992CorrectIncorrectUnattempted - Question 89 of 100
89. Question
1 pointsThe time limit for the loan to be considered as the non-performing asset and PCA when the borrower fails to make interest or principal payment is ________
A. 45 days B. 90 days C. 180 days D. 120 days கடன் வாங்குபவர் எத்தனை நாட்கள் வட்டியோ அல்லது கடன் தொகையின் பகுதியையோ செலுத்தாமல் இருந்தால் அக்கடன் செயல்படாத சொத்தாக என கருதப்படுகிறது?
A. 45 நாட்கள் B. 90 நாட்கள் C. 80 நாட்கள் D. 120 நாட்கள் CorrectIncorrectUnattempted - Question 90 of 100
90. Question
1 pointsWhich of the following statements are correct?
- ATM was introduced in 1967
- In August 2015 Paytm reserved a license from RBI to launch your payments Bank
- Five associates and the Bhartiya Mahila Bank have become the part of state bank of India beginning April 1, 2017.
A. 1 and 2 B. 2 and 3 C. 1 and 3 D. All the above பின்வரும் கூற்றுகளும் எவை சரியானவை?
- தானியங்கி பணம் வழங்கும் இயந்திர முறை 1967ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
- பேடிஎம், ஆகஸ்ட் 2015 இந்திய ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற்று பணம் வழங்கும் வங்கியாக ஆரம்பிக்கப்பட்டது.
- ஐந்து இணை வங்கிகளுடன் பாரதிய மகிளா வங்கியின் இணைக்கப்பட்டு பாரத ஸ்டேட் வங்கியாக ஏப்ரல் 1, 2017 முதல் செயல்பட தொடங்கியது.
A. 1 மற்றும் 2 B. 2 மற்றும் 3 C. 1 மற்றும் 3 D. மேற்கண்ட அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 91 of 100
91. Question
1 pointsWhich of the following statements is/are correct?
- The first bank of India was a bank of Hindustan are (under British rule)
- The three presidency banks were merged into the Imperial Bank of Hindustan in 1921.
A. 1 only B. 2 only C. 1 and 2 D. None of these கீழ்க்கண்ட கூற்றுக்களும் எவை/ எது சரியானவை ?
- இந்தியாவின் முதல் வங்கி, ஹிந்துஸ்தான் வங்கி (வெள்ளையர் ஆட்சியில்)
- மூன்று பிரசிடென்சி வங்கிகளும் 1921இல் ஒருங்கிணைக்கப்பட்டு ஹிந்துஸ்தான் இம்பீரியல் வங்கி என்றானது
A. 1 மட்டும் B. 2 மற்றும் C. 1 மற்றும் 2 D. இவற்றில் எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 92 of 100
92. Question
1 pointsRelational Rural Bank (RRB) was set up in the year
A. 1969 B. 1975 C. 1985 D. 1991 வட்டார ஊரக வங்கிகள்(RRB) தொடங்கப்பட்ட ஆண்டு?
A. 1969 B. 1975 C. 1985 D. 1991 CorrectIncorrectUnattempted - Question 93 of 100
93. Question
1 pointsWhich of the following statements are correct regarding NABARD?
- NABARD was set up by an act of parliament
- Deputy governor of RBI is appointed as chairman of NABARD
- It maintains a research and development fund to promote research in agriculture and rural development.
A. 1 and 2 B. 2 and 3 C. 1 and 3 D. All the above கீழ்க்கண்டவற்றுள் நபார்டு வங்கி பற்றிய சரியான குறிகள் எவை?
- நபார்டு பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி தோற்றுவிக்கப்பட்டது.
- ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் நபார்டின் தலைவராக இருப்பார்.
- வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான ஆய்வுகளை மேம்படுத்தும் விதமாக ஆய்வு மற்றும் வளர்ச்சி நிதியினை பராமரிக்கிறது.
A. 1 மற்றும் 2 B. 2 மற்றும் 3 C. 1 மற்றும் 3 D. மேற்கண்ட அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 94 of 100
94. Question
1 pointsChoose the correct statement about the Industrial Development Bank of India (IDBI)?
- It provides refinance in respect of term loans to industrial concerns given by the industrial finance corporation of India, the state financial corporations other financial institutions notified by the government, scheduled bank state cooperative banks.
- It created a special fund known as the Development Assistance Fund.
A. 1 only B. 2 only C. 1 and 2 D. none of these இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
- இது இந்திய தொழில் நிதிக் கழகம், மாநில தொழில் நிதி கழகங்கள் மற்றும் அரசால் குறிப்பிடப்படும் நிதி நிறுவனங்கள், பட்டியல் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் வழங்கிய கடன்களுக்கு மறுநிதியினை அழக்கிறது.
- இது வளர்ச்சி உதவி நிதி என்ற ஒரு சிறப்பு நிதியை உருவாக்கியுள்ளது.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. இவற்றில் எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 95 of 100
95. Question
1 pointsWhich of the following is not a rule of commercial banks?
A. Creation of credit
B. Channelizing the funds
C. Regulation of customer credit
D. Banks Monetize Debt
பின்வருவனவற்றில் எது வணிக வங்கிகளின் பணி அல்ல?
A. கடன் உருவாக்கம்
B. நிதியை முறைப்படுத்துதல்
C. நுகர்வோர் கடனை ஒழுங்குபடுத்துதல்
D. கடன்களை பணமாக மாற்றுதல்CorrectIncorrectUnattempted - Question 96 of 100
96. Question
1 pointsWhich of the following are the functions of a commercial bank?
A. Collecting cheques
B. Advancing loans
C. Demand deposits
D. All the above
பின்வருவனவற்றுள் வணிக வங்கியின் பணிகள் எது?
A. காசோலைகளை பணமாக்குதல்
B. கடன்கள் வழங்குதல்
C. கேட்பு வைப்புகள்
D. மேற்கண்ட அனைத்தும்CorrectIncorrectUnattempted - Question 97 of 100
97. Question
1 points“When a customer gives cash to the bank and the bank creates a book dept is called a deposit” is known as_____
A. Active deposit
B. Passive deposit
C. Derived deposit
D. A and C
ஒரு வாடிக்கையாளர் தனது ரொக்கப் பணத்தை வங்கியில் செலுத்தும் போது அவரது பெயரில் வைக்கப்படும் பற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A. செயல்படும் வைப்புத்தொகை
B. செயல்படாத வைப்புத்தொகை
C. பெறப்படும் வைப்புத் தொகை
D. (A)மற்றும் (C)CorrectIncorrectUnattempted - Question 98 of 100
98. Question
1 pointsSIDBI is,
A. Service Industries Development Bank of India.
B. Small Industries Development Bank of India
C. Savings Industries Development Bank of India
D. Small-scale industries Development Bank of India
SIDBI என்பது,
A. இந்திய சேவைத் தொழில் மேம்பாட்டு வங்கி
B. இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கி
C. இந்திய சேமிப்பு தொழில் மேம்பாட்டு வங்கி
D. இந்திய குறுந் தொழில் மேம்பாட்டு வங்கிCorrectIncorrectUnattempted - Question 99 of 100
99. Question
1 pointsRBI Act, based on which RBI came into force, was passed in the year
A. 1932 B. 1933 C. 1934 D. 1935 ரிசர் வங்கி நடைமுறைக்கு வர காரணமாக அமைந்த RBI சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
A. 1932 B. 1933 C. 1934 D. 1935 CorrectIncorrectUnattempted - Question 100 of 100
100. Question
1 pointsChoose the correct statement
- RBI is conceptualized as per the guidelines presented in the book “The Problem of the Rupee; Its origin and its solution”.
- This book was written by J.C. Kumarappa
A. 1 only B. 2 only C. 1 and 2 D. None of these சரியான கூற்றை தேர்ந்தெடு
- இந்திய ரிசர்வ் வங்கி ஆனது “ரூபாயின் பிரச்சினைகள் அதன் தோற்றமும் அதன் தீர்வும்” என்ற புத்தகத்தில் வழங்கப்பட்ட வழிகாட்டுதலின்படி கருத்தாக்கம் பெற்றது.
- இந்த புத்தகம் C. குமரப்பாவால் எழுதப்பட்டது.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted
RANK LIST
Leaderboard: WEEKLY TEST 17.10.2021
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
Very informative online tnpsc coaching…..