- TNPSC தேர்வில் வெற்றி பெற்று 2022 ம் ஆண்டு அரசு வேலையில் அமர்வதற்கான உங்கள் முயற்சிக்கு நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம்.
- முதல் முயற்சியிலே அரசு வேலை வாங்கவேண்டும் என்பவர்களுக்கு ஏற்ற வகையில் படிக்கும் அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
- வீட்டில் இருந்தே படிப்பவர்கள்,வேலைக்கு சென்றுகொண்டே படிப்பவர்கள், படிப்பதற்கு நேரம் குறைவாக உள்ளவர்கள் நமது அட்டவணையை எளிமையாக பின்பற்ற முடியும்.
- 100 நாட்கள் எந்த பாடங்களை படிக்க இருக்கீறீர்கள் என்ற அட்டவணை வழங்கப்படும்.
- தினமும் படிப்பதற்கான PDF வழங்கப்படும்.
- தினமும் ஒரு பாடம் படித்துவிட்டு வாரம் ஒருமுறை தேர்வு
- 100 நாளில் 100 முக்கியமான பாடத்தை எளிமையாகவே படித்து முடிப்பீர்கள்
- வாரம் ஒரு முறை தேர்வு (Every Sunday) – 100 QUESTIONS
- கேள்வித்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெறும்.
- தினமும் ஒரு மணி நேரத்திற்கும் குறைவான படிக்கும் பகுதி.
- உங்கள் மன உறுதியை அதிகப்படுத்த குறிப்பிடப்பட்ட பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட முந்தய ஆண்டு கேள்விகளும் இடம்பெறும்.
- 100 நாட்களை முடிக்கும் பொழுது வழக்கமாக நீங்கள் எடுக்கும் மதிப்பெண்களை விட 20 % முதல் 25 % வரை அதிக மதிப்பெண்களை பெற முடியும்.
- உங்களுடைய படிக்கும் அட்டவணையை மாற்றாமல் ADDITIONAL -ஆக இதையும் பின்பற்றலாம்.
- TOTAL FEES 199 மட்டுமே
FEATURES : (199 RUPEES)
- 100 DAYS 100 IMPORTANT UNITS FOR TNPSC EXAMS PLAN
- Daily Study Target PDF
- Weekly Online Test Link
- ALL OVER TAMILNADU RANK LIST
- Separate WhatsApp Group
- Test Question Paper, Answer key PDF
HOW TO JOIN? WhatsApp Joining Link CLICK HERE OR SEND WHATSAPP MESSAGE ‘100 DAYS SELF STUDY’ TO 94863 30895 |
How to use this Test Properly Click
ATTEND TEST HERE – CLICK START TEST
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" WEEKLY TEST 19.09.2021 "
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
- Question 1 of 100
1. Question
1 pointsConsider the following statement
- Madras Native Association was founded in 1852 by Ananda Charlu
- One of the important contributions of the Madras native association was its agitation against the torture of the farmers by the revenue officials.
Choose the incorrect one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- சென்னைவாசிகள் சங்கத்தை 1852 ஆம் ஆண்டு ஆனந்த சார்லு தோற்றுவித்தார்.
- வருவாய் துறை அதிகாரிகளால் விவசாயிகள் சித்திரவதை படுவதற்கு எதிராக நடத்திய போராட்டம் இவ்வமைப்பின் முக்கியமான பங்களிப்பாகும்.
தவறானவற்றை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 2 of 100
2. Question
1 pointsDuring the Swadeshi movement………………. toured throughout Tamil Nadu to deliver a lecture which inspired Tamilnadu youth
A. Bal Gangadhar Tilak B. Bipin Chandra Pal C. Lala Lajpat Rai D. V.O. Chidambaranar சுதேசி இயக்கத்தின் போது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சொற்பொழிவுகளை ஆற்றி இளைஞர்களை கவர்ந்தவர் யார்?
A. பால கங்காதர திலகர் B. பிபின் சந்திர பால் C. லாலா லஜபதி ராய் D. வ.உ.சிதம்பரனார் CorrectIncorrectUnattempted - Question 3 of 100
3. Question
1 pointsV. O.Chidambaranar launched Swadeshi steam Navigation Company at Thoothukudi. What’s the name of the two ships purchased by V.O. Chidambaranar?
A. Gallia and Moro B. Moro and kilbert C. Gallia and Lavo D. Lavo and Kilbert வ உ சிதம்பரனார் சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தை தூத்துக்குடியில் நிறுவினார்.அவர் வாங்கிய இரண்டு கப்பல்களின் பெயர் என்ன?
A. காலியா மற்றும் மோரோ B. மோரோ மற்றும் கில்பர்ட் C. காலியா மற்றும் லாவோ D. லாவோ மற்றும் கில்பர்ட் CorrectIncorrectUnattempted - Question 4 of 100
4. Question
1 pointsConsider the following statement
- V.O.C joined with Subramanya Shiva in organizing the mill workers in Thoothukudi and Tirunelveli.
- V. O.C led a strike against the European coral mill in 1908.
Choose the correct one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- வ உ சிதம்பரனார், சுப்பிரமணிய சிவாவுடன் இணைந்து தூத்துக்குடியில் நூற்பாலை தொழிலாளர்களை அணி திரட்டுவதில் முக்கிய பங்கு வகித்தார்.
- 1908 ல் ஐரோப்பியர்களுக்கு சொந்தமான பவள நூற்பாலையில் நடைபெற்ற வேலை நிறுத்தத்திற்கு வ உ சிதம்பரனார் தலைமை வகித்தார்.
சரியான ஒன்றைத் தேர்வு செய்யவும்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 5 of 100
5. Question
1 pointsWhose arrest sparked the Tirunelveli riot?
A. Subramanya Shiva B. Bharathiar C. V.V. Subramanyanar D. V.O. chidambaranar யாருடைய கைது திருநெல்வேலி கலகத்திற்கு வழிகோலியது?
A. சுப்பிரமணிய சிவா B. பாரதியார் C. V.V.சுப்ரமணியனார் D. வ உ சிதம்பரனார் CorrectIncorrectUnattempted - Question 6 of 100
6. Question
1 pointsNeelakanta Brahmachari and others started Bharat Mata society in…………
A. 1904 B. 1905 C. 1906 D. 1907 நீலகண்ட பிரம்மச்சாரி மற்றும் அவரை சார்ந்தவர்கள் பாரதமாதா சங்கத்தை எந்த ஆண்டு தோற்றுவித்தனர்?
A. 1904 B. 1905 C. 1906 D. 1907 CorrectIncorrectUnattempted - Question 7 of 100
7. Question
1 pointsVanjinathan of sengottai shot the collector of Tirunelveli in Maniyachi junction in ____________.
A. 1907 B. 1909 C. 1911 D. 1913 செங்கோட்டையை சேர்ந்த வாஞ்சிநாதன் திருநெல்வேலி ஆட்சியரை மணியாச்சி சந்திப்பில் எந்த ஆண்டு சுட்டுக்கொன்றார்?
A. 1907 B. 1909 C. 1911 D. 1913 CorrectIncorrectUnattempted - Question 8 of 100
8. Question
1 pointsAnnie Besant started Home rule League in 1916 and carried forward the demand for home rule all over India. Who of the following persons assisted in this campaign?
- S. Arundale
- BP Wadia
- CP Ramaswamy
A. 1,2 only B. 2,3 only C. 1 only D. All 1916 ல்அன்னிபெசன்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கி அகில இந்திய அளவில் தன்னாட்சி வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை முன்னெடுத்துச் சென்றார். அந்த செயல் திட்டத்தில் அவருக்கு துணை நின்றவர்கள் யார்?
- S.அருந்தலே
- P.வாடியா
- P.ராமசாமி
A. 1,2 மட்டும் B. 2,3 மட்டும் C. 1 மட்டும் D. எல்லாம் CorrectIncorrectUnattempted - Question 9 of 100
9. Question
1 pointsConsider the following statement
- Tamil was the first Non-European language that went into print.
- In 1578, Tamil book Thambiran Vanakkam was published from Madras
Choose the incorrect one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- ஐரோப்பிய மொழிகள் தவிர்த்து அச்சில் ஏறிய மொழிகளில் முதல் மொழி தமிழ் மொழியாகும்.
- 1578 இல் தம்பிரான் வணக்கம் எனும் தமிழ் புத்தகம் மெட்ராஸில் வெளியிடப்பட்டது.
தவறானவற்றை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 10 of 100
10. Question
1 pointsThirukkural was one of the earliest Tamil literary text to be published in __________.
A. 1812 B. 1814 C. 1816 D. 1818 தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
A. 1812 B. 1814 C. 1816 D. 1818 CorrectIncorrectUnattempted - Question 11 of 100
11. Question
1 pointsChoose the incorrect one
A. CW. Damodaranar – Edited different Palm leaves manuscripts of Tamil grammar and literature
B. U.V. Swaminathar – A student of Meenakshi sundaranar
C. Robert Caldwell – Formulated the theory that the South Indian languages belonged to a separate family.
D. F.W.Ellis – College of Saint George fort
தவறானவற்றை தேர்வு செய்
A. CW.தாமோதரனார் – பனை ஓலைகளில் கையால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண இலக்கிய நூல்களைப் பதிப்பித்தவர்.
B. .சுவாமிநாதர் – மீனாட்சி சுந்தரனாரின் மாணவர்
C. ராபர்ட் கால்டுவெல் – தென்னிந்திய மொழிகள் தனிப்பட்ட குடும்பத்தைச் சார்ந்தவை எனும் கோட்பாட்டை உருவாக்கியவர்.
D. FW.எல்லீஸ் – புனித ஜார்ஜ் கோட்டை கல்லூரிCorrectIncorrectUnattempted - Question 12 of 100
12. Question
1 pointsWhat is the original name of Parithimar Kalaignar?
A. Vedanayagam B. Suryanarayana Sastri C. Ramaswamy D. Sundaranar பரிதிமாற் கலைஞரின் உண்மையான பெயர் என்ன?
A. வேதநாயகம் B. சூரிய நாராயண சாஸ்திரி C. ராமசாமி D. சுந்தரனார் CorrectIncorrectUnattempted - Question 13 of 100
13. Question
1 pointsConsider the following statement
- Parithimar Kalaignar was the first to argue that Tamil is a classical language.
- He introduced the sonnet form in Tamil.
Choose the correct one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- பரிதிமாற்கலைஞரே முதன் முதலில் தமிழ் ஒரு செம்மொழி என வாதிட்டவர்.
- இவர் தமிழில் 14 வரி செய்யுள் வடிவத்தை அறிமுகம் செய்தார்.
சரியான விடையைத் தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 14 of 100
14. Question
1 pointsWho is considered as the father of Tamil linguistic purism and founder of Thani Tamil iyakkam?
A. Maraimalai Adigal B. Neelambigai C. U.V. Swaminathar D. CW. Damodaranar தமிழ் மொழியில் தூய்மை வாதத்தின் தந்தை என்றும் தனித்தமிழ் இயக்கத்தை உருவாக்கியர் எனவும் கருதப்படுபவர் யார்?
A. மறைமலை அடிகள் B. நீலாம்பிகை C. உ.வே சாமிநாதர் D. CW.தாமோதரனார் CorrectIncorrectUnattempted - Question 15 of 100
15. Question
1 pointsChoose the incorrect one
A. Maraimalai Adigal – Sidhanta Deepika
B. Jnanasagaram – Arivukkadal
C. Samarasa Sanmarga sangam – Pothu Nilai Kalakam
D. The madras Non-Brahmin association – 1919
தவறானவற்றை தேர்வு செய்
A. மறைமலை அடிகள் – சித்தாந்த தீபிகா
B. ஞானசாகரம் – அறிவுக்கடல்
C. சமரச சன்மார்க்க சங்கம் – பொது நிலை கழகம்
D. மதராஸ் பிராமணரல்லாதோர் சங்கம் – 1919CorrectIncorrectUnattempted - Question 16 of 100
16. Question
1 pointsThe Madras United League was founded by
A. Thiyagarayar B. Nadesanar C. Muthulakshmi Ammaiyar D. Ananda Charlu மதராஸ் ஐக்கிய கழகம் என்னும் அமைப்பை உருவாக்கியவர் யார்?
A. தியாகராயர் B. நடேசனார் C. முத்துலட்சுமி அம்மையார் D. ஆனந்த சார்லு CorrectIncorrectUnattempted - Question 17 of 100
17. Question
1 pointsNadesanar founded a hostel, ‘The Dravidian home in 1916 at
A. Triplicane B. Adayar C. Santhom D. Marina 1916 ஆம் ஆண்டு நடேசனார் திராவிடர் இல்லம் எனும் விடுதியை எங்கு ஏற்படுத்தினார்?
A. திருவல்லிக்கேணி B. அடையார் C. சாந்தோம் D. மெரினா CorrectIncorrectUnattempted - Question 18 of 100
18. Question
1 pointsMadras United League was renamed to………..
A. Madras Dravidian association
B. South Indian liberal federation
C. Dravidian movement
D. Non-Brahmin association
மதராஸ் ஐக்கிய கழகம் எனும் அமைப்பு பின்னாளில் எந்தப் பெயரில் மாற்றப்பட்டது?
A. மதராஸ் திராவிடர் சங்கம்
B. தென்னிந்திய நல உரிமை சங்கம்
C. திராவிடர் இயக்கம்
D. பிராமணர் அல்லாதோர் சங்கம்CorrectIncorrectUnattempted - Question 19 of 100
19. Question
1 points‘Better bullock carts and freedom than a train Deluxe with subjection’ whose word is this?
A. Bal Gangadhar Tilak B. Mahatma Gandhi C. Annie Besant D. Jawaharlal Nehru ‘அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது’ எனக் கூறியவர் யார்?
A. பால கங்காதர திலகர் B. மகாத்மா காந்தி C. அன்னிபெசன்ட் அம்மையார் D. ஜவஹர்லால் நேரு CorrectIncorrectUnattempted - Question 20 of 100
20. Question
1 pointsA full-fledged printing press had been established by Ziegenbalg in Tranquebar in ___________.
A. 1705 B. 1707 C. 1709 D. 1711 ___________ ம் ஆண்டு ஒரு முழுமையான அச்சகம் சீகன்பால்கு என்பவரால் தரங்கம்பாடியில் நிறுவப்பட்டது.
A. 1705 B. 1707 C. 1709 D. 1711 CorrectIncorrectUnattempted - Question 21 of 100
21. Question
1 pointsGandhi faced racial discrimination for the first time in South Africa. At which railway station he was physically thrown out of the first-class compartment?
A. Durban B. Pietermaritzburg C. Transvaal D. Johannesburg காந்தி முதன்முறையாக தென்னாப்பிரிக்காவில் இன வெறியை எதிர்கொண்டார். எந்த ரயில் நிலையத்திலிருந்து காந்தி முதல் வகுப்பு பெட்டியில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்?
A. டர்பன் B. பீட்டர்மாரிட்ஸ்பர்க் C. டிரான்ஸ்வால் D. ஜோகன்ஸ்பர்க் CorrectIncorrectUnattempted - Question 22 of 100
22. Question
1 pointsChoose the incorrect one
A. The kingdom of God is within you – Tolstoy
B. Unto this last – Ruskin
C. Civil disobedience – Gopala Krishna Gokhale
D. All are correct
தவறான வாக்கியத்தை தேர்வு செய்
A. கடவுளின் அரசாங்கம் உன்னில் உள்ளது – டால்ஸ்டாய்
B. அண் டு திஸ் லாஸ்ட் – ஜான் ரஸ்கின்
C. சட்டமறுப்பு – கோபால கிருஷ்ண கோகலே
D. எல்லாம் சரிCorrectIncorrectUnattempted - Question 23 of 100
23. Question
1 pointsChoose the incorrect pair
A. Phoenix Settlement – 1905
B. Tolstoy Farm – 1910
C. Ahmedabad Mill Strike – 1917
D. Kheda Satyagraha – 1918
தவறான இணையை தேர்வு செய்
A. ஃபீனிக்ஸ் குடியிருப்பு – 1905
B. டால்ஸ்டாய் பண்ணை – 1910
C. அகமதாபாத் மில் வேலை நிறுத்தம் – 1917
D. கேதா சத்யாகிரகம் – 1918CorrectIncorrectUnattempted - Question 24 of 100
24. Question
1 pointsWho invited Gandhi to visit Champaran where the farmers of Champaran suffered by an exploitative system called thinkathiya system?
A. Valla Bhai Patel B. Rajkumar Shukla C. Vinoba Bhave D. Rajendra Prasad சம்பாரில் விவசாயிகள் தீன் கதியா என்ற சுரண்டல் முறையில் அவதிப்படுவதை காண மகாத்மா காந்தியை சம்பாரனுக்கு அழைத்து வந்தவர் யார்?
A. வல்லபாய் பட்டேல் B. ராஜ்குமார் சுக்லா C. வினோபா பாவே D. ராஜேந்திர பிரசாத் CorrectIncorrectUnattempted - Question 25 of 100
25. Question
1 pointsWhich of the following person is not related to Champaran Satyagraha?
A. Rajendra Prasad B. Brij Kishore Prasad C. Rajkumar Shukla D. Vallabhbhai Patel கீழ்க்கண்டவர்களில் யார் சம்பாரன் சத்யகிரக தொடர்புடையவர்கள் இல்லை?
A. ராஜேந்திர பிரசாத் B. பிரிட்ஜ் கிஷோர் பிரசாத் C. ராஜ்குமார் சுக்லா D. வல்லபாய் பட்டேல் CorrectIncorrectUnattempted - Question 26 of 100
26. Question
1 pointsWhich of the following Act was called by Mahatma Gandhi as ‘Black act’?
A. Government of India Act 1919 B. Government of India Act 1909 C. Rowlatt Act 1919 D. Vernacular press Act 1878 கீழ்க்கண்டவற்றில் எந்த சட்டத்தை மகாத்மா காந்தி கருப்பு சட்டம் என அழைத்தார்?
A. இந்திய அரசுச் சட்டம் 1919
B. இந்திய அரசுச் சட்டம் 1909
C. ரவுலட் சட்டம் 1919
D. நாட்டு மொழி பத்திரிகை சட்டம் 1878CorrectIncorrectUnattempted - Question 27 of 100
27. Question
1 pointsConsider the following statement
- Rowlett Act provided police powers arrest without warrant and detention without trial.
- Gandhiji called for a national Satyagraha against Rowlett Act on 6th April 1919.
Choose the incorrect one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்டவற்றை கவனி
- பிடி உத்தரவு இல்லாமல் கைது நடவடிக்கை,விசாரணை இல்லாமல் சிறையில் அடைப்பது என காவல் துறையினருக்கு அதீத அதிகாரங்களை ரவுலட் சட்டம் வழங்கியது.
- காந்தியடிகள் ரவுலட் சட்டத்தை எதிர்த்து நாடு தழுவிய சத்யாகிரக போராட்டத்திற்கு 1919 ஏப்ரல் 6ஆம் நாள் அழைப்பு விடுத்தார்.
தவறானவற்றை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 28 of 100
28. Question
1 pointsAll hearing the jallian Wala Bagh massacre who of the following persons returned their Knighthood and Kaiser I Hind medal?
A. Rabindranath Tagore and Gopal Krishna Gokhale.
B. Gopal Krishna Gokhale and Mahatma Gandhi
C. Rabindranath Tagore and Mahatma Gandhi
D. G. Subramaniyam and Mahatma Gandhi
ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தை கேள்விப்பட்ட பின் எந்த நபர்கள் தங்களுடைய வீரத்திருமகன் மற்றும் கெய்சர் இ ஹிந்த் பதக்கங்களை திருப்பிக் கொடுத்தனர்?
A. ரவீந்திர நாத தாகூர் மற்றும் கோபாலகிருஷ்ண கோகலே
B. கோபால கிருஷ்ண கோகலே மற்றும் மகாத்மா காந்தி
C. ரவீந்திர நாத தாகூர் மற்றும் மகாத்மா காந்தி
D. G. சுப்பிரமணியம் மற்றும் மகாத்மா காந்திCorrectIncorrectUnattempted - Question 29 of 100
29. Question
1 pointsKhilafat movement was led by ________ and __________.
A. Muhammad Ali and shaukat Ali
B. Muhammad Ali Jinnah and mahatma Gandhi
C. Maulana Abul kalam Asad and shaukat Ali
D. None
கிலாபத் இயக்கம் _________ மற்றும் _______ ஆகியோரால் வழி நடத்தப்பட்டது.
A. முகமது அலி மற்றும் சௌகத் அலி
B. முகமது அலி ஜின்னா மற்றும் மகாத்மா காந்தி
C. மௌலானா அபுல் கலாம் ஆசாத் மற்றும் சவுக்கத் அலி
D. எவருமில்லைCorrectIncorrectUnattempted - Question 30 of 100
30. Question
1 pointsThe Dandi March attained its goal on
A. 26 January 1930 B. 22 February 1930 C. 28 April 1930 D. 6 April 1930 தண்டி யாத்திரை முடிவுற்ற நாள்
A 26 ஜனவரி 1930 B 22 பிப்ரவரி 1930 C 28 ஏப்ரல் 1930 D 6 ஏப்ரல் 1930 CorrectIncorrectUnattempted - Question 31 of 100
31. Question
1 pointsGandhi Irwin Pact signed on
A. 28 April 1931
B. 5 March 1931
C. 20 April 1930
D. 28 April 1930
காந்தி இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தான நாள்:
A. 28 ஏப்ரல் 1931
B. 5 மார்ச் 1931
C. 20 ஏப்ரல் 1930
D. 28 ஏப்ரல் 1930CorrectIncorrectUnattempted - Question 32 of 100
32. Question
1 pointsConsider the following statements & find incorrect one about Dr B.R. Ambedkar
A. He wrote a book called Indian Antiquary.
B. He started a news Journal “Mook Nayak”.
C. In 1937 he started Independent Labour Party.
D. In 1942 he appointed as a member of the Defence Advisory Committee.
பின்வருவனவற்றில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரைப் பற்றி தவறானவற்றைத் தேர்ந்தெடு .
A. இவர் “அறிய இந்தியப் புத்தகம்” எனும் நூலை வெளியிட்டார்.
B. மூக்நாயக் என்ற பத்திரிக்கையைத் தொடங்கினார்.
C. 1937ல் சுதந்திர தொழிலாளர் கட்சியைத் தொடங்கினார்.
D. 1942ல் பாதுகாப்புத் துறை ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்CorrectIncorrectUnattempted - Question 33 of 100
33. Question
1 pointsIn 1929 Tricolour flag hoisted by congress in
A. Bombay
B. Karachi
C. Delhi
D. Lahore
1929-ல் காங்கிரஸால் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்ட இடம்?
A. பம்பாய்
B. கராச்சி
C. டெல்லி
D. லாகூர்CorrectIncorrectUnattempted - Question 34 of 100
34. Question
1 pointsThe Royal Navy Revolt took place in Bombay in
A. 1943
B. 1947
C. 1944
D. 1946
பம்பாயில் ராயல் இந்தியக் கடற்படைக் கிளர்ச்சி நடைபெற்ற ஆண்டு?
A. 1943
B. 1947
C. 1944
D. 1946CorrectIncorrectUnattempted - Question 35 of 100
35. Question
1 pointsArranged in chronological order
- August Offer
- August Declaration
- Cripps Mission
- Wavell Plan
A. 1, 2, 3, 4 B. 2, 1, 3, 4 C. 1, 2, 4, 3 D. 2, 1, 4, 3 காலவரிசைப்படுத்துக்
- ஆகஸ்ட் நன்கொடை
- ஆகஸ்ட் அறிக்கை
- கிரிப்ஸ் தாதுக்குழு
- வேவல் திட்டம்
A. 1, 2, 3, 4 B. 2, 1, 3, 4 C. 1, 2, 4, 3 D. 2, 1, 4, 3 CorrectIncorrectUnattempted - Question 36 of 100
36. Question
1 pointsDirect Action Day declared by Jinnah on
A. August 15 1947
B. August 16 1946
C. August 15 1946
D. August 16 1947
நேரடி நடவடிக்கை நாளாக ஜின்னா அறிவித்த நாள்
A. ஆகஸ்ட் 15 1947
B. ஆகஸ்ட் 16 1946
C. ஆகஸ்ட் 15 1946
D. ஆகஸ்ட் 16 1947CorrectIncorrectUnattempted - Question 37 of 100
37. Question
1 pointsConsider the following statement & Choose the correct one
1) Poorna Swaraj was declared in the 1929 session of Congress.
2) The session was headed by Jawaharlal Nehru.
A. 1 only
B. 2 only
C. Both 1 & 2
D. None
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனித்து சரியான ஒன்றைத் தேர்ந்தெடு
1) பூர்ண சுயராஜ்ஜியம் 1929 காங்கிரஸ் மாநாட்டின் அறிவிக்கப்பட்டது.
2) இந்த மாநாட்டின் தலைவராக ஜவஹர்லால் நேரு தலைவராக இருந்தார்
A. 1 மட்டும்
B. 1 மட்டும்
C. 1 & 2 இரண்டும்
D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 38 of 100
38. Question
1 pointsIn Tamil Nadu, C.Rajaji led Salt March from ——- to ——-
A. Vedaranyam, Thiruchi
B. Thiruchi, Vedaranyam
C. Chennai, Vedaranyam
D. Vedaranyam, Chennai
தமிழகத்தில் ராஜாஜி உப்புசத்யாகிரகத்தை ——லிருந்து——வரை நடத்தினார்?
A. வேதாரண்யம், திருச்சி
B. திருச்சி, வேதாரண்யம்
C. சென்னை, வேதாரண்யம்
D. வேதாரண்யம், சென்னைCorrectIncorrectUnattempted - Question 39 of 100
39. Question
1 pointsConsider the following statement and Choose the incorrect one
1) In the North-Eastern frontier provinces, Khan Abdul Ghaffar Khan led the Non
Cooperation movement.
2) They organized the Kudai Khidmatgar also known as Red Shirts.
A. 1 only
B. 2 only
C. Both 1 & 2
D. None
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனித்து தவறான ஒன்னற தேர்ந்தெடு
1) வடகிழக்கு எல்லை மாகாணத்தில் காண் அப்துல் காஃபர்கான் ஒத்துழையாமை இயகத்திற்கு தலைமை தாங்கினார்.
2) செஞ்சட்டைகள் என்று அழைக்கப்பட்ட குடை கிட்மங்கர் இயக்கத்தை அவர் நடத்தினார்.
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 & 2 இரண்டும்
D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 40 of 100
40. Question
1 pointsThe British enacted the first forest act in ——-
A. 1860 B. 1865 C. 1870 D. 1875 அங்கிலேயர்கள்—-ம் ஆண்டு முதல் வனச்சட்டத்தை நிறைவேற்றனர்?
A. 1860 B. 1865 C. 1870 D. 1875 CorrectIncorrectUnattempted - Question 41 of 100
41. Question
1 pointsThe first-round table conference was held in
A. 1929 B. 1930 C. 1931 D. 1932 முதல் வட்ட மேசை மாநாடு எப்போது தொடங்கப்பட்டது
A. 1929 B. 1930 C. 1931 D. 1932 CorrectIncorrectUnattempted - Question 42 of 100
42. Question
1 pointsRamsay Macdonald announced the communal award on ——-
A. August 16, 1932
B. August 15, 1930
C. August 14, 1931
D. August 13, 1930
ராம்சே மெக்டொனால்டு வகுப்புவாரி ஒதுக்கீட்டை எப்போது அறிவித்தார்?
A. ஆகஸ்ட் 16, 1932
B. ஆகஸ்ட் 15, 1930
C. ஆகஸ்ட் 14, 1931
D. ஆகஸ்ட் 13, 1930CorrectIncorrectUnattempted - Question 43 of 100
43. Question
1 pointsWhich of the following party was in power in the UK when India got Independence?
A. Conservative party
B. Socialist party
C. Labour party
D. Liberal party
இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது கீழ்க்கண்ட அரசியல் கட்சிகளில் எந்த கட்சி இங்கிலாந்தில் ஆட்சியில் இருந்தது
A. கன்சர்வேட்டிவ் கட்சி
B. சோஷியலிஸ்ட் கட்சி
C. லேபர் கட்சி
D. லிபரல் கட்சிCorrectIncorrectUnattempted - Question 44 of 100
44. Question
1 pointsWhich of the following statement is true about the communist party of India
1) It was formed in Tajikistan, in 1920
2) M.N. Roy, Abani Mukerjee, M.P.T. Acharya, Mohammad Ali, Mohammed Shafiq were founding members of the party.
A. 1 only
B. 2 only
C. Both 1 & 2
D. None
இந்தியப் பொதுவுடைமைக் (கம்யூனிஸ்ட்) கட்சியைப் பற்றி எது சரியான கூற்று?
1) 1920 ல் தஜிகிஸ்தானில் இந்த கட்சி உருவாக்கப்பட்டது.
2) எம்.என் ராய், அபானி முகர்ஜி எம்.பி.டி.ஆச்சார்யா முகமது அலி முகமது ஷாஃபிக் கட்சியின் நிறுவனர்கள் ஆவார்.
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 & 2
D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 45 of 100
45. Question
1 pointsOutcome of which case, the Communist Defence Committee was formed
A. Peshawar Conspiracy Case
B. Kanpur Conspiracy Case
C. Meerut Conspiracy Case
D. Chittagong Conspiracy Case
எந்த வழக்கின் வெளிப்பாடாக கம்யூனிஸ்ட்களின் பாதுகாப்பு குழு உருவாக்கப்பட்டது?
A. பெஷாவர் சதி வழக்கு
B. கான்பூர் சதி வழக்கு
C. மீரட் சதி வழக்கு
D. சிட்டகாங் சதி வழக்குCorrectIncorrectUnattempted - Question 46 of 100
46. Question
1 pointsAmong the following leaders who organized the first-ever celebration of May Day in the country
A. M.N. Roy
B. Nalini Gupta
C. M. Singaravelar
D. V.Kalyanasundaram
கீழ்க்காணும் தலைவர்களில் யார் மே தின விழாவை முதன்முதலில் அறிமுகம் செய்தது?
A. எம்.என். ராய்
B. நளினி குப்தா
C. எம். சிங்காரவேலர்
D. வெ. கல்யாணசுந்தரம்CorrectIncorrectUnattempted - Question 47 of 100
47. Question
1 points“Plan Balkan”, regarding transfer of Power was prepared by
A. V.P. Menon
B. Sardar Vallabhi Patel
C. Lord Mountbatten
D. Lord Atlee
அதிகார மாற்றத்திற்கான பிளான் பால்கள் எனும் திட்டத்தை தயாரித்தவர்
A. விபி மேனன்
B. சர்தார் வல்லபாய் பட்டேல்
C. மவுண்ட்பேட்டன் பிரபு
D. அட்லி பிரபுCorrectIncorrectUnattempted - Question 48 of 100
48. Question
1 pointsThe annulment of Partition of Bengal was done by whom?
A. Lord Chelmsford
B. Lord Hardinge
C. Lord Minto
D. Lord Curzon
வங்கப்பிரிவினை ரத்து செய்தவர் யார்?
A. சேம்ஸ்பொட் பிரபு
B. ஹார்டிங் பிரபு
C. மின்டோ பிரபு
D. கர்சன் பிரபுCorrectIncorrectUnattempted - Question 49 of 100
49. Question
1 pointsMatch the following
a) Gandhiji – 1. Delhi Cholo
b) Muslim League – 2. Go back to Vedas
c) Subash Chandra Bose – 3. Divide and Quit
d) Swami Dayananda – 4. Do or Die
A. 4, 3, 1, 2
B. 3, 2, 1, 4
C. 4, 2, 3, 1
D. 2, 1, 4, 3
பொருத்துக
a) காந்திஜி – 1. டில்லி சலோ
b) முஸ்லிம் லீக் – 2. வேதத்திற்கு திரும்புக
c) சுபாஷ் சந்திர போஸ் – 3. பிரித்து விட்டு வெளியேறு
d) சுவாமி தயானந்த சரஸ்வதி – 4. செய் அல்லது செத்து மடி
A. 4, 3, 1, 2
B. 3, 2, 1, 4
C. 4, 2, 3, 1
D. 2, 1, 4, 3CorrectIncorrectUnattempted - Question 50 of 100
50. Question
1 pointsSubhash Chandra Bose resigned from the congress Presidentship in 1939 because
A. The congress did not change his policy as he desired
B. Pt. Jawaharlal Nehru oppose him
C. He fell sick
D. He failed to form the executive committee because of the opposition of Gandhiji
கிபி 1931 அதில் சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைமை பதவியிலிருந்து பதவி விலகினார் ஏனென்றால்?
A. இவர் விரும்பியவாறு காங்கிரஸ் தனது கொள்கையை மாற்றவில்லை
B. ஜவஹர்லால் நேரு இவரை எதிர்த்தார்
C. இவர் உடல் நலம் குன்றினார்
D. காந்தியின் எதிர்ப்பின் காரணமாக நிர்வாக குழுவை அமைக்க தவறிவிட்டார்CorrectIncorrectUnattempted - Question 51 of 100
51. Question
1 pointsIn which amendment “Socialist, Secular” was added in the preamble of the constitution
A. 41st amendment B. 42nd amendment C. 43rd amendment D. 44th amendment எந்த அரசியலமைப்பு சட்ட திருத்தத்தில் சமதர்மம்,மதச்சார்பின்மை முகப்புரையில் சேர்க்கப்பட்டது ?
A. 41 வது சட்டத்திருத்தம் B. 42-வது சட்டத்திருத்தம் C. 43 வது சட்டத்திருத்தம் D. 44 வது சட்ட திருத்தம் CorrectIncorrectUnattempted - Question 52 of 100
52. Question
1 pointsA parliamentary system of Government employees
A. Power is vested with the elected legislature B. Elected by the people C. Cabinet system D. Presence of unitary government பாராளுமன்ற அரசாங்க முறை என பொருள் அளிப்பது
A. அதிகாரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கொண்டிருப்பது B. மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது C. அமைச்சரவை முறை D. ஒரு மையப்படுத்தப்பட்ட அரசாங்கம் இருப்பது CorrectIncorrectUnattempted - Question 53 of 100
53. Question
1 pointsThe chairman of the drafting committee of the Indian constitution
A. Dr Rajendra Prasad B. Dr B.R. Ambedkar C. Jawaharlal Nehru D. Mahatma Gandhi இந்திய அரசியலமைப்பின் வரைவு குழு தலைவராக இருந்தவர்
A. டாக்டர் இராஜேந்திர பிரசாத் B. டாக்டர் பி ஆர் அம்பேத்கர் C. ஜவஹர்லால் நேரு D. மகாத்மா காந்தி CorrectIncorrectUnattempted - Question 54 of 100
54. Question
1 pointsWhich one of the following Paris not matched correctly constituent assembly
A. First meeting – December 9, 1946
B. Nehru made objective resolution – November 13, 1946
C. The final session of constituent assembly – January 24, 1950
D. The constituent assembly adopted the national flag – July 22, 1947கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தவில்லை ?
A. அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் – டிசம்பர் 9, 1946
B. நேரு முக்கிய நோக்கங்கள் தீர்மானம் அரசியலமப்பு நிர்ணய சபையில் கொண்டு வந்தது – நவம்பர் 13 ,1946
C. அரசியலமைப்பு நிர்ணய சபையின் இறுதிக் கூட்டம் – ஜனவரி 24, 1950
D. அரசியலமைப்பு நிர்ணய சபை தேசிய கொடியை ஏற்றுக்கொண்ட நாள் – ஜூலை 22, 1947CorrectIncorrectUnattempted - Question 55 of 100
55. Question
1 pointsThe Indian federation is based on the pattern of
A. Switzerland B. USA C. Russia D. Canada இந்தியக் கூட்டாட்சி முறை இதன் அடிப்படையில் உருவானது
A. சுவிச்சர்லாந்து B. அமெரிக்கா C. ரஷ்யா D. கனடா CorrectIncorrectUnattempted - Question 56 of 100
56. Question
1 pointsThe idea of judicial review has been borrowed from the Constitution of ……..
A. England B. Ireland C. USA D. France நீதி புனராய்வு என்பதை எந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து பெற்றது?
A. இங்கிலாந்து B. அயர்லாந்து C. அமெரிக்கா D. பிரான்ஸ் CorrectIncorrectUnattempted - Question 57 of 100
57. Question
1 pointsThe fundamental rights contained in the constitution have been classified in how many categories
A. Six B. Seven C. Eight D. Nine இந்திய அரசியல் அமைப்பில் காணப்படும் அடிப்படை உரிமைகள் எந்த பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது
A. ஆறு B. ஏழு C. எட்டு D. ஒன்பது CorrectIncorrectUnattempted - Question 58 of 100
58. Question
1 points44th Amendment Act came into force in the year
A. 1976 B. 1947 C. 1950 D. 1978 44 வது சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்த ஆண்டு………….
A. 1976 B. 1947 C. 1950 D. 1978 CorrectIncorrectUnattempted - Question 59 of 100
59. Question
1 pointsThe main objective of the Directive Principles of state policy is to
A. Establish the Civil society B. Establish the Economic Dictatorship C. Giving direction to the Legislatures and executives in policy making D. Giving Direction to Prime Minister அரசு நெறி கொள்கையின் முக்கிய நோக்கமானது
A. குடிமைச் சமூகத்தை அமைத்தல் B. பொருளாதார சர்வாதிகாரத்தை அமைத்தல் C. சட்டமன்ற மற்றும் செயல் துறை கொள்கை உருவாக்கத்திற்கு நெறிகளைத் தருதல் D. பிரதமருக்கு நெறிமுறைகளை தருதல் CorrectIncorrectUnattempted - Question 60 of 100
60. Question
1 pointsHow many elected members are there in Lok Sabha now?
A. 530 B. 543 C. 238 D. 250 தற்போது லோக் சபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை ………….
A. 530 B. 543 C. 238 D. 250 CorrectIncorrectUnattempted - Question 61 of 100
61. Question
1 pointsThe President is elected by an electoral college in accordance with the system of proportional representation by means of a single transferable vote. Who are participants in President Election?
- Elected members of Parliament.
- Nominated members of Parliament.
- Elected members of State assembly.
- Elected members of State Assembly, National Capital Region and Pondicherry
A. 1, 2, 3 only B. 1, 3, 4 only C. All the Above D. 1, 4 only குடியரசு தலைவர் ஒற்றை மாற்று வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் படி வாக்காளர் குழுமத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். குடியரசுத் தலைவர் தேர்தலில் பங்கேற்பவர்கள் யார்?
- தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்.
- நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்.
- தேசிய தலைநகர் டெல்லி மற்றும் புதுச்சேரியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்.
A. 1, 2, 3 மட்டும் B. 1, 3, 4 மட்டும் C. எல்லாம் D. 1, 4 மட்டும் CorrectIncorrectUnattempted - Question 62 of 100
62. Question
1 pointsWhich of the following articles of the constitution deals with amendment procedure to the constitution of India?
A. Article 350 B. Article 256 C. Article 143 D. Article 368 இந்திய அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவர எந்த விதி பயன்படுத்தப்படுகிறது
A. விதி 350 B. விதி 256 C. விதி 143 D. விதி 368 CorrectIncorrectUnattempted - Question 63 of 100
63. Question
1 pointsConsider the following statement
1) The President summons parliament at least twice a year.
2) A money bill cannot be introduced in the Parliament without the prior Speaker approval.Choose the correct one
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
1) குடியரசுத்தலைவர் நாடாளுமன்றத்தை குறைந்தபட்சம் ஆண்டுக்கு இரு முறை கூட்டுகிறார்.
2) சபாநாயகர் முன் அனுமதியின்றி நிதி மசோதாவை பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்ய முடியாது.
சரியானவற்றை தேர்வு செய்
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 64 of 100
64. Question
1 pointsWho presides over the meetings of the Rajya Sabha?
A. Speaker B. Vice president C. President D. Prime Minister மாநிலங்களவை கூட்டங்களுக்கு தலைமை தாங்கி நடத்துபவர்………….
A. சபாநாயகர் B. துணை குடியரசுத்தலைவர் C. குடியரசுத்தலைவர் D. பிரதமர் CorrectIncorrectUnattempted - Question 65 of 100
65. Question
1 pointsWhich amendment act provided for the disqualification of the members of parliament and state legislature on the ground of defection from one political party to another?
A. 52nd amendment act B. 62nd amendment act C. 42nd amendment act D. 73rd amendment act கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் எந்த அரசியலமைப்பு திருத்த சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள்?
A. 52 வது சட்டத்திருத்தம் B. 62 ஆவது சட்டத்திருத்தம் C. 42 வது சட்டத்திருத்தம் D. 73 வது சட்ட திருத்தம் CorrectIncorrectUnattempted - Question 66 of 100
66. Question
1 pointsConsider the following statement
- Lok Sabha can reject Rajya Sabha’s recommendation on the Money bill.
- Rajya Sabha cannot reject/amend the Money bill.
Choose the correct one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- மக்களவை மாநிலங்களவையின் நிதி மசோதா முன்மொழிவுகளை நிராகரிக்க முடியும்.
- மாநிலங்கள் அவை நிதி மசோதாவினை திருத்தம் செய்யவோ நிராகரிக்கவோ முடியாது.
சரியானவற்றை தேர்வுசெய்க
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 67 of 100
67. Question
1 pointsChoose the wrong statement.
A. The Chief Executive of the Indian union is The President. B. Article 53 of the constitution talks about the executive power of The President. C. The qualification for The President is, he is qualified to become a member of the Rajya Sabha. D. The President Resignation letter was addressed to Vice-President. தவறான வாக்கியத்தை தேர்வு செய்.
A. நடுவண் அரசின் நிர்வாகத் தலைவர் குடியரசுத் தலைவராவார் B. அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 53 குடியரசுத் தலைவரின் நிர்வாக அதிகாரங்களை பற்றி பேசுகிறது C. குடியரசுத் தலைவரின் தகுதிகளில் ஒன்று மாநிலங்கள் அவையின் உறுப்பினர் ஆவதற்கு உரிய தகுதியை பெற்றிருக்க வேண்டும். D. குடியரசு தலைவர் தனது பணி துறப்பு கடிதத்தை துணை குடியரசுத் தலைவரிடம் வழங்கலாம் CorrectIncorrectUnattempted - Question 68 of 100
68. Question
1 pointsThe Members of State Legislative Assembly participates in the election of
- President
- Vice President
- Rajya Sabha members
- Members of the Legislative Council of the State
A. 1, 2 and 3only B. 1 and 2 only C. 1, 3 and 4 only D. All மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கீழ்கண்டவர்களுள் யாரைத் தேர்ந்தெடுப்பதில் பங்கு பெறுகின்றனர்?
- குடியரசுத் தலைவர்
- துணைக் குடியரசுத் தலைவர்
- ராஜ்ய சபை உறுப்பினர்கள்
- சட்ட மேலவை உறுப்பினர்கள்
A. 1, 2 மற்றும் 3 மட்டும் B. 1 மற்றும் 2 மட்டும் C. 1, 3 மற்றும் 4 மட்டும் D. எல்லாம் CorrectIncorrectUnattempted - Question 69 of 100
69. Question
1 pointsWhich part of the constitution of India deals with state government
A. 5th B. 6th C. 4th D. 3rd இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் மாநில அரசாங்கம் பற்றி விவரிக்கிறது ?
A. 5 ஆம் B. 6 ஆம் C. 4 ஆம் D. 3 ஆம் CorrectIncorrectUnattempted - Question 70 of 100
70. Question
1 pointsWho among the following decides whether a Bill is a Money Bill or not?
A. The President B. Attorney General C. Parliamentary Affairs Minister D. Speaker of Lok Sabha ஒரு மசோதாவை பணமசோதாவா அல்லது இதர மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர்.
A. குடியரசுத் தலைவர் B. இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் C. நாடாளுமன்ற விவகார அமைச்சர் D. லோக்சபாவின் சபாநாயகர் CorrectIncorrectUnattempted - Question 71 of 100
71. Question
1 pointsIn the case of Lok sabha, the quorum to constitute a sitting of houses is
A. One-tenth of the total membership B. One-fifth of the total membership C. One-third of the total membership D. Half of the total membership மக்களவையில் அவையை நடத்துவதற்கு தேவையான குறைந்தபட்ச உறுப்பினர் எண்ணிக்கை என்பது
A. மொத்த உறுப்பினர்களில் பத்தில் ஒரு பங்கு B. மொத்த உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கு C. மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு D. மொத்த உறுப்பினர்களில் பாதிப்பேர் CorrectIncorrectUnattempted - Question 72 of 100
72. Question
1 pointsThe authority to alter the boundaries of the state in India rests with.
A. The President B. The Prime Minister C. State Government D. Parliament இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் பெற்றவர்/பெற்ற அமைப்பு
A. குடியரசு தலைவர் B. பிரதம அமைச்சர் C. மாநில அரசாங்கம் D. நாடாளுமன்றம் CorrectIncorrectUnattempted - Question 73 of 100
73. Question
1 pointsConsider the following statement / statements.
- Total members of Rajya Sabha are 250.
- The 12 nominated members shall be chosen by the President from amongst person experience in the field of Literature, Science, Art or Social service.
- The members of the Rajya Sabha should not be less than 30 years of age.
- The members are partly or directly elected by people and partly nominated by President.
Choose the correct statement
A. 1, 2 only B. 2, 3 and 4 only C. 1, 4 only D. 1, 2, 3 only கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 250.
- இலக்கியம்,அறிவியல்,கலை மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்த அறிவு மற்றும் அனுபவம் பெற்ற 12 நபர்களை மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
- மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கு 30 வயதுக்கு குறைவாக இருத்தல் கூடாது.
- மாநிலங்களவையில் பாதி பேர் நேரடியாக மக்களாலும் பாதி பேர் குடியரசுத் தலைவர் நியமனம் மூலமும் தேர்வு செய்யப்படுகின்றனர்.
சரியானவற்றை தேர்வு செய்
A. 1,2 மட்டும் B. 2,3 மற்றும் 4 C. 1,4 மட்டும் D. 1,2,3 மட்டும் CorrectIncorrectUnattempted - Question 74 of 100
74. Question
1 pointsNo Confidence motion in Parliament can be passed by
A. The President B. State Assembly C. Rajya Sabha D. Lok Sabha பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் யாரால் கொண்டுவர முடியும்?
A. குடியரசுத்தலைவர் B. சட்டமன்றம் C. ராஜ்யசபை D. லோக்சபை CorrectIncorrectUnattempted - Question 75 of 100
75. Question
1 pointsThe maximum permissible gap between two sessions of parliament
A. 3 months B. 4 months C. 1 year D. 6 months நாடாளுமன்றத்தின் இரண்டு அமர்வுகளுக்கு இடையில் அதிகபட்சமாக அனுமதிக்கபட்ட கால இடைவெளி
A. மூன்று மாதங்கள் B. நான்கு மாதங்கள் C. ஒரு வருடம் D. ஆறு மாதங்கள் CorrectIncorrectUnattempted - Question 76 of 100
76. Question
1 pointsThe Panchayat Raj is included in the …………..
A. Union List B. State List C. Concurrent List D. Residuary List பஞ்சாயத்து ராஜ் சேர்க்கப்பட்டுள்ள பட்டியல்
A. மத்திய பட்டியல் B. மாநில பட்டியல் C. பொது பட்டியல் D. இதர பட்டியல் CorrectIncorrectUnattempted - Question 77 of 100
77. Question
1 pointsHow many days before the notice of impeachment motion against the president has to be given to the President of India
A. 1 month B. 10 days C. 14 days D. 21 days குடியரசுத் தலைவருக்கு எதிரான குற்றச்சாட்டு தீர்மானத்தின் அறிவிப்பை இந்திய குடியரசுத் தலைவரிடம் எத்தனை நாட்களுக்கு முன் கொடுக்க வேண்டும்?
A. ஒரு மாதம் B. பத்து நாட்கள் C. பதினான்கு நாட்கள் D. 21 நாட்கள் CorrectIncorrectUnattempted - Question 78 of 100
78. Question
1 pointsIn which one of the following years was the Supreme Court of India inaugurated?
A. 1947 B. 1950 C. 1951 D. 1956 பின்வரும் எந்த வருடத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் தொடங்கி ஆரபிக்கப்பட்டது?
A. 1947 B. 1950 C. 1951 D. 1956 CorrectIncorrectUnattempted - Question 79 of 100
79. Question
1 pointsThe Supremes court judges retire at the age of?
A. 62 years B. 65 years C. 58 years D. 60 years உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது……………..
A. 62 வயது B. 65 வயது C. 58 வயது D. 60 வயது CorrectIncorrectUnattempted - Question 80 of 100
80. Question
1 pointsAmong the following statements which are correct?
- Part IV of the Indian constitution consists of Directive principles of state policy
- Part V of the Indian constitution consists of Directive principles of state policy
- Part III of the Indian constitution consists of Directive principles of state policy
- Part IV -A of the Indian constitution consists of Directive principles of state policy
A. I B. II C. III D. IV கீழ்கண்ட வாக்கியங்களில் எது சரியானது?
- இந்திய அரசியலமைப்பின் IV பகுதியில் அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் இடம்பெற்றுள்ளன
- இந்திய அரசியலமைப்பின் V பகுதியில் அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் இடம்பெற்றுள்ளன
- இந்திய அரசியலமைப்பின் III பகுதியில் அரசு கோட்பாட்டினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் இடம் பெற்றுள்ளன
- இந்திய அரசியல் அமைப்பில் IV-A பகுதியில் அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் இடம் பெற்றுள்ளன
A. I B. II C. III D. IV CorrectIncorrectUnattempted - Question 81 of 100
81. Question
1 pointsWhich one of the following is correct about Governor?
- Constitution has mentioned a resident of the state cannot be appointed as Governor
- It is mandatory to consult the state government in appointing Governor
A. 1 Only B. 2 Only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்டவற்றுள் ஆளுநர் பற்றி எது சரியானவை?
- அந்த மாநிலத்தைச் சேர்ந்தவரை ஆளுநராக நியமிக்க இயலாது என்று அரசியல் அமைப்பு கூறுகிறது.
- ஆளுநரை நியமிக்கும் பொழுது மாநில அரசை கட்டாயமாக கலந்துரையாடல் செய்ய வேண்டும்.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 82 of 100
82. Question
1 pointsWhich one is incorrect about the Governor’s judicial power?
- He appoints judges to the subordinate court
- He can commute the death sentence
- District judges are appointed by the state High court by consulting with Governor
A. 1 Only B. 2 Only C. 3 Only D. All the above எது ஆளுநரின் நீதி அதிகாரங்களில் தவறு?
- கீழ் நீதிமன்றத்தில் நீதிபதியை நியமிப்பது
- இவர் தூக்கு தண்டனையை குறைக்கலாம்
- உயர்நீதிமன்றம் மாவட்ட நீதிபதிகளை ஆளுநரிடம் ஆலோசனை பெற்ற பிறகு நியமிக்கிறது.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 3 மட்டும் D. எல்லாம் சரி CorrectIncorrectUnattempted - Question 83 of 100
83. Question
1 pointsThe Joint sittings of Indian Parliament for transacting legislative business are presided over by
A. The senior-most member of Parliament B. Speaker of the Lok Sabha C. The President of India D. The Chairman of the Rajya Sabha சட்டமியற்றும் நடவடிக்கைகளில் இந்திய நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர் யார்?
A. நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினர் B. மக்களவை சபாநாயகர் C. இந்திய குடியரசுத் தலைவர் D. மாநிலங்களவை தலைவர் CorrectIncorrectUnattempted - Question 84 of 100
84. Question
1 pointsThe term of Rajya Sabha member is:
A. 5 years B. 6 years C. 2 years D. None ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவிக்காலம்:
A. 5 வருடங்கள் B. 6 வருடங்கள் C. 2 வருடங்கள் D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 85 of 100
85. Question
1 pointsWhich amendment facilitated the appointment of the same person as a governor for two or more States?
A. 24th Amendment B. 42nd Amendment C. 7th Amendment D. 22nd Amendment ஒரே ஆளுநர் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலத்தில ஆளுநராக நியமிக்க முடியும் என கூறும் சட்டத்திருத்தம் எது?
A. 24- வது சட்டத்திருத்தம் B. 42- வது சட்டத்திருத்தம் C. 7 -வது சட்டத்திருத்தம் D. 22 -வது சட்ட திருத்தம் CorrectIncorrectUnattempted - Question 86 of 100
86. Question
1 pointsWhich of the following is incorrect about the president
- He is the Chief executive of the Indian Union
- He is the constitutional head of the Union Executive
A. 1 Only B. 2 Only C. Both 1 and 2 D. None குடியரசுத் தலைவர் பற்றி எது தவறானது?
- மத்திய அரசின் நிர்வாகத் தலைவர் குடியரசுத் தலைவராவார்
- மத்திய நிர்வாகத்திற்கு அரசியல் அமைப்பு தலைவராக இவர் உள்ளார்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 87 of 100
87. Question
1 pointsMatch the following
1) Article 53 – a. State Emergency
2) Article 63 – b. Internal Emergency
3) Article 356 – c. The executive power of President
4) Article 76 – d. Office of the Vice President
5) Article 352 – e. Office of the Attorney General
A. c d a e b
B. a b c e d
C. d c e a b
D. b e a c d
பொருத்துக
1) சரத்து 53 – a. மாநில நெருக்கடி நிலை
2) சரத்து 63 – b. உள்நாட்டு நெருக்கடி நிலை
3) சரத்து 356 – c. குடியரசுத் தலைவரின் நிர்வாக அதிகாரங்கள்
4) சரத்து 76 – d. துணை குடியரசுத் தலைவரின் அலுவலகம்
5) சரத்து 352 – e. இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அலுவலகம்
A. c d a e b
B. a b c e d
C. d c e a b
D. b e a c dCorrectIncorrectUnattempted - Question 88 of 100
88. Question
1 pointsThe concept of the constitution was first originated in
A. India B. France C. USA D. Britain அரசியலமைப்பு என்ற கொள்கை முதல் முதலில் எந்த நாட்டில் தோன்றியது?
A. இந்தியா B. பிரான்ஸ் C. அமெரிக்கா D. பிரிட்டன் CorrectIncorrectUnattempted - Question 89 of 100
89. Question
1 pointsWhich of the following article says that all the ministers appointed by the president on the advice of the Prime minister
A. Article 53 B. Article 53 (1) C. Article 75 (1) D. Article 74 அனைத்து அமைச்சர்களும் பிரதமரின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி நியமனம் செய்கிறார் என்பதனைக் கீழ்வரும் எந்த விதி குறிப்பிடுகிறது?
A. விதி 53 B. விதி 53 (1) C. விதி 75 (1) D. விதி 74 CorrectIncorrectUnattempted - Question 90 of 100
90. Question
1 pointsUnder which Article the President is vested with the power to proclaim Financial Emergency?
A. Article 352 B. Article 360 C. Article 356 D. Article 365 கீழ்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கின்றார்?
A. சரத்து 352 B. சரத்து 360 C. சரத்து 356 D. சரத்து 365 CorrectIncorrectUnattempted - Question 91 of 100
91. Question
1 pointsWho appoints Central Vigilance Commissioner?
A. Vice president B. President C. Parliament D. Chief Justice மைய ஊழல் கண்காணிப்பு ஆணையாளரை நியமனம் செய்பவர் யார்?
A. துணை குடியரசுத் தலைவர் B. குடியரசுத் தலைவர் C. பாராளுமன்றம் D. தலைமை நீதிபதி CorrectIncorrectUnattempted - Question 92 of 100
92. Question
1 pointsThe State Council of Ministers is headed by
A. The Chief Minister B. The Governor C. The Speaker D. The Prime Minister மாநில அமைச்சரவையின் தலைவர் யார்?
A. முதலமைச்சர் B. ஆளுநர் C. சபாநாயகர் D. பிரதம அமைச்சர் CorrectIncorrectUnattempted - Question 93 of 100
93. Question
1 pointsWhich of the following is not a feature of the parliamentary form of government
A. Majority party rule B. Collective responsibility C. Nominal & Real Executives D. Kitchen Cabinet கீழ்க்கண்டவற்றுள் எது நாடாளுமன்ற ஆட்சி முறையின் அம்சங்கள் இல்லை.
A. பெரும்பான்மை கட்சி ஆட்சி B. கூட்டுப் பொறுப்புணர்வு C. பெயரளவு மற்றும் உண்மையான நிர்வாகிகள் D. கிச்சன் கேபினட் CorrectIncorrectUnattempted - Question 94 of 100
94. Question
1 pointsSupreme court judges are appointed by
A. Cabinet minister B. Members of the Parliament C. Prime minister D. The president உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர் யார்?
A. காபினெட் அமைச்சர்கள் B. பாராளுமன்ற உறுப்பினர்கள் C. பிரதமர் D. குடியரசுத் தலைவர் CorrectIncorrectUnattempted - Question 95 of 100
95. Question
1 pointsUnder which article the governor can promulgate ordinance when the state legislature is not in season?
A. Article 356 B. Article 213 C. Article 153 D. Article 163 எந்த அரசியல் சட்ட விதிப்படி ஆளுநர் சட்டமன்றம் கூடாத போது இடைக்கால சட்டங்களை இயற்றலாம்?
A. விதி 356 B. விதி 213 C. விதி 153 D. விதி 163 CorrectIncorrectUnattempted - Question 96 of 100
96. Question
1 pointsJammu and Kashmir has a separate constitution for its government under article
A. Article 337 B. Article 370 C. Article 356 D. Article 351 எந்த அரசியலமைப்பு விதியின் படி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் அதற்கென்று தனி அரசியலமைப்பை பெற்றுள்ளது?
A. விதி 337 B. விதி 370 C. விதி 356 D. விதி 351 CorrectIncorrectUnattempted - Question 97 of 100
97. Question
1 pointsWhich of the following is correct about Governor?
- He nominates 1/5 of the members to the state legislative council
- Governor can reserve state money bills to the President
A. Both 1 and 2 B. 1 Only C. 2 Only D. None ஆளுநர் பற்றி எது சரியானது?
- இவர் ஐந்தில் ஒரு பங்கு இடங்களுக்கு சில நபர்களை மாநில சட்ட மேலவையில் பரிந்துரைக்கிறார்
- மாநில பண மசோதாவை ஆளுநர் ஜனாதிபதி பரிசீலனைக்காக நிறுத்தி வைக்கலாம்.
A. 1 மற்றும் 2 B. 1 மட்டும் C. 2 மட்டும் D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 98 of 100
98. Question
1 pointsWhich of the following is constitutional Discretionary power of the Governor?
- Appointment of Chief Minister
- Recommendation for president rule
- Reserving bill for the president
- Dismissal of the council of minister
A. 1 and 2 Only B. 2 and 4 Only C. 1 and 3 Only D. 2 and 3 Only ஆளுநரின் அரசியலமைப்பு விருப்ப உரிமை அதிகாரங்கள் எவை?
- முதலமைச்சரை நியமிப்பது
- ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைப்பது
- ஜனாதிபதிக்கு மசோதாவை நிறுத்திவைப்பது
- அமைச்சரவையை கலைத்தல்
A. 1 மற்றும் 2 மட்டும் B. 2 மற்றும் 4 மட்டும் C. 1 மற்றும் 3 மட்டும் D. 2 மற்றும் 3 மட்டும் CorrectIncorrectUnattempted - Question 99 of 100
99. Question
1 pointsWhen offices of both the Speaker and the Deputy Speaker fall vacant who will appoint the presiding officer?
A. Chief Minister B. State Legislature C. Speaker D. Governor சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பணியிடம் காலியாக இருக்கும் பொழுது யார் சட்ட மன்ற தலைமை அதிகாரியை நியமிக்கிறார்?
A. முதலமைச்சர் B. மாநில சட்டமன்றம் C. சபாநாயகர் D. ஆளுநர் CorrectIncorrectUnattempted - Question 100 of 100
100. Question
1 pointsThe constitution of India came into force in ……………
A. 1950 January 26 B. 1947 January 25 C. 1949 November 24 D. 1945 November 26 இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு ……………….
A. 1950 ஜனவரி 26 B. 1947 ஜனவரி 25 C. 1949 நவம்பர் 24 D. 1945 நவம்பர் 26 CorrectIncorrectUnattempted
RANK LIST
Leaderboard: WEEKLY TEST 19.09.2021
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
Good
…