- TNPSC தேர்வில் வெற்றி பெற்று 2022 ம் ஆண்டு அரசு வேலையில் அமர்வதற்கான உங்கள் முயற்சிக்கு நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம்.
- முதல் முயற்சியிலே அரசு வேலை வாங்கவேண்டும் என்பவர்களுக்கு ஏற்ற வகையில் படிக்கும் அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
- வீட்டில் இருந்தே படிப்பவர்கள்,வேலைக்கு சென்றுகொண்டே படிப்பவர்கள், படிப்பதற்கு நேரம் குறைவாக உள்ளவர்கள் நமது அட்டவணையை எளிமையாக பின்பற்ற முடியும்.
- 100 நாட்கள் எந்த பாடங்களை படிக்க இருக்கீறீர்கள் என்ற அட்டவணை வழங்கப்படும்.
- தினமும் படிப்பதற்கான PDF வழங்கப்படும்.
- தினமும் ஒரு பாடம் படித்துவிட்டு வாரம் ஒருமுறை தேர்வு
- 100 நாளில் 100 முக்கியமான பாடத்தை எளிமையாகவே படித்து முடிப்பீர்கள்
- வாரம் ஒரு முறை தேர்வு (Every Sunday) – 100 QUESTIONS
- கேள்வித்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெறும்.
- தினமும் ஒரு மணி நேரத்திற்கும் குறைவான படிக்கும் பகுதி.
- உங்கள் மன உறுதியை அதிகப்படுத்த குறிப்பிடப்பட்ட பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட முந்தய ஆண்டு கேள்விகளும் இடம்பெறும்.
- 100 நாட்களை முடிக்கும் பொழுது வழக்கமாக நீங்கள் எடுக்கும் மதிப்பெண்களை விட 20 % முதல் 25 % வரை அதிக மதிப்பெண்களை பெற முடியும்.
- உங்களுடைய படிக்கும் அட்டவணையை மாற்றாமல் ADDITIONAL -ஆக இதையும் பின்பற்றலாம்.
- TOTAL FEES 199 மட்டுமே
FEATURES : (199 RUPEES)
- 100 DAYS 100 IMPORTANT UNITS FOR TNPSC EXAMS PLAN
- Daily Study Target PDF
- Weekly Online Test Link
- ALL OVER TAMILNADU RANK LIST
- Separate WhatsApp Group
- Test Question Paper, Answer key PDF
HOW TO JOIN? WhatsApp Joining Link CLICK HERE OR SEND WHATSAPP MESSAGE ‘100 DAYS SELF STUDY’ TO 94863 30895 |
How to use this Test Properly Click
ATTEND TEST HERE – CLICK START TEST
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" WEEKLY TEST 20.11.2021 "
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- E-GOVERNANCE
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ECONOMY MATCH BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ECONOMY CONCEPT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ECONOMY FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ECONOMY YEAR BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - GEOGRAPHY FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - INDIAN GEOGRAPHY QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - POLITY CONCEPT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - POLITY FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TAMIL NADU ECONOMY
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TAMIL NADU GEOGRAPHY
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN ADMINISTRATION CONCEPT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN ADMINISTRATION FACT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN ADMINISTRATION MATCH BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN ADMINISTRATION YEAR BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY AND CULTURE FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY FACT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN SOCIO-ECONOMIC DEVELOPMENT
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
- Question 1 of 100
1. Question
1 pointsChoose the incorrect pair
A. Kamarajar – Teacher Pension Scheme
B. Karunanidhi – Samathuvapuram
C. G. Ramachandran – Widow Remarriage Assistance
D. Jayalalitha – Cradle Baby Scheme
தவறான இணையை தேர்வு செய்
A. காமராஜர் ஆசிரியர் – ஓய்வூதிய திட்டம்
B. கருணாநிதி – சமத்துவபுரம்
C. எம்.ஜி.ராமச்சந்திரன் – விதவை மறுமண உதவித் தொகை
D. ஜெயலலிதா – தொட்டில் குழந்தை திட்டம்.
CorrectIncorrectUnattempted - Question 2 of 100
2. Question
1 pointsChoose the wrong one
A. Vellore – Leather
B. Karur – Coach Building
C. Sivakasi – Fireworks and Printing
D. Villupuram – Silk Sarees
தவறானவற்றை தேர்வு செய்க
A. வேலூர் – தோல்
B. கரூர் – வாகன கட்டுமானம்
C. சிவகாசி – பட்டாசுகள் மற்றும் அச்சிடுதல்
D. விழுப்புரம் – பட்டு ஆடைகள்
CorrectIncorrectUnattempted - Question 3 of 100
3. Question
1 pointsChoose the incorrect pair
A. Madras Export Processing Zone – 1984
B. Tamil Nadu Small Industries Corporation – 1965
C. Tamil Nadu Industrial Investment Corporation Limited – 1949
D. Tamilnadu Industrial Development Corporation – 1960
தவறான இணையை தேர்வு செய்
A. மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் – 1984
B. தமிழ்நாடு சிறுதொழில் கழகம் – 1965
C. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் – 1949
D. தமிழ்நாடு தொழில் துறை மேம்பாட்டு கழகம் – 1960
CorrectIncorrectUnattempted - Question 4 of 100
4. Question
1 pointsA successful industrial cluster entirely created by the Tamilnadu is _________.
A. Hosur B. Dindigul C. Kovilpatti D. Tirunelveli ______________ஒரு வெற்றிகரமான தொழில்துறை தொகுப்பு முற்றிலும் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது.
A. ஓசூர் B. திண்டுக்கல் C. கோவில்பட்டி D. திருநெல்வேலி CorrectIncorrectUnattempted - Question 5 of 100
5. Question
1 pointsWhich of the following location does not have Information Technology Specific Special Economic Zone:
கீழ்க்கண்ட எந்த இடத்தில் தகவல் தொழில்நுட்ப பொருளாதார மண்டலங்கள் இல்லை:
CorrectIncorrectUnattempted - Question 6 of 100
6. Question
1 pointsConsider the following statements
- Karur is a major centre of export of Home furnishing like Table cloth, Curtains, Bed covers etc.,
- Bhavani and Kumarapalayam are major centres of production of carpets.
Choose the correct one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- மேசை துணி, திரை சீலைகள், படுக்கை விரிப்புகள் போன்ற வீட்டு அலங்கார பொருட்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய மையமாக கரூர் உள்ளது.
- பவானி மற்றும் குமாரபாளையம் ஆகியன தரை விரிப்புகளை உற்பத்தி செய்யும் முக்கிய மையங்களாக திகழ்கின்றன.
சரியானவற்றை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 7 of 100
7. Question
1 pointsMid-day meal scheme was introduced by Kamarajar in the year of
மதிய உணவுத் திட்டம் காமராஜரால் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
CorrectIncorrectUnattempted - Question 8 of 100
8. Question
1 pointsTirupur is known for ___________.
திருப்பூர்_____________ தொழிலுக்கு பெயர் பெற்றது.
CorrectIncorrectUnattempted - Question 9 of 100
9. Question
1 pointsConsider the following statement
- Start-up India scheme was launched on 16 January 2013.
- Stand-up India scheme was launched on 5 April 2016.
Choose the wrong one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- ஸ்டார்ட் ஆப் இந்தியா திட்டம் ஜனவரி 16, 2013 இல் தொடங்கப்பட்டது.
- ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் ஏப்ரல் 5, 2016 இல் தொடங்கப்பட்டது.
தவறான இணையை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 10 of 100
10. Question
1 pointsSIPCOT – State Industries Promotion Corporation of Tamil Nadu was formed in the year of _________.
தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்ற கழகம் (SIPCOT) எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
CorrectIncorrectUnattempted - Question 11 of 100
11. Question
1 pointsThis five-year plan aimed to double the per capita income of India in the next 10 years. It aimed to reduce the poverty ratio to 15% by 2012. Which five-year plan is referred to?
A. Ninth Five Year Plan (1997-2002)
B. Tenth Five Year Plan (2002-2007)
C. Eleventh Five Year Plan (2007-2012)
D. Twelfth Five Year Plan (2012-2017)
இந்த ஐந்தாண்டு திட்டம் அடுத்த 10 ஆண்டுகளில் தலா வருவாயை இரு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயித்தது. இத்திட்டம் 2012 ஆம் ஆண்டில் வறுமை விகிதத்தை 15 சதவீதமாக குறைக்க குறிக்கோளை கொண்டு இருந்தது. இது எந்த ஐந்தாண்டு திட்டம்?
A. ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டம் (1997-2002)
B. பத்தாம் ஐந்தாண்டு திட்டம் (2002-2007)
C. பதினோராம் ஐந்தாண்டு திட்டம் (2007-2012)
D. பன்னிரண்டாம் ஐந்தாண்டு திட்டம் (2012-2017)
CorrectIncorrectUnattempted - Question 12 of 100
12. Question
1 pointsA Micro Manufacturing Enterprises is________
A. Investment in plant and machinery does not exceed 5 lakhs.
B. Investment in plant and machinery does not exist 10 lakhs.
C. Investment in plant and machinery does not exceed 20 lakhs.
D. Investment in plant and machinery does not exceed 25 lakhs.
குறு உற்பத்தி நிறுவனங்கள் என்பது
A. தொழிற்சாலை மற்றும் உபகரணங்களுக்கான முதலீடு ரூபாய் 5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
B. தொழிற்சாலை மற்றும் உபகரணங்களுக்கான முதலீடு ரூபாய் 10 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
C. தொழிற்சாலை மற்றும் உபகரணங்களுக்கான முதலீடு ரூபாய் 20 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
D. தொழிற்சாலை மற்றும் உபகரணங்களுக்கான முதலீடு ரூபாய் 25 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
CorrectIncorrectUnattempted - Question 13 of 100
13. Question
1 pointsThe first and oldest oil well dug in India in 1899 was ______.
1899 ஆம் ஆண்டில் தோண்டப்பட்ட முதல் மற்றும் பழமையான எண்ணெய் கிணறு எது?
CorrectIncorrectUnattempted - Question 14 of 100
14. Question
1 pointsWhich of the following industrial policy classified industries into four group such as public sector public cum private sector controlled private sector private and cooperative
A Industrial Policy 1948
B Industrial Resolution Policy 1956
C Industrial Policy 1977
D New Industrial Policy 1991
கீழ்கண்ட எந்த தொழிற்கொள்கை முதன்முதலில் இந்திய தொழில்களை நான்கு வகையாக பொதுத்துறை, பொது மற்றும் தனியார் துறை, கட்டுப்படுத்தப்பட்ட தனியார் துறை, தனியார் மற்றும் கூட்டு நிறுவனங்கள் என பிரித்தது?
A தொழிற்கொள்கை 1948
B தொழிற்கொள்கை தீர்மானம் 1956
C தொழிற்கொள்கை 1977
D புதிய தொழிற்கொள்கை 1991
CorrectIncorrectUnattempted - Question 15 of 100
15. Question
1 pointsConsider the following statements
- Anaithu Grama Anna Marumalarchi Thittam is to improve their infrastructure facility in grama panchayats.
- Under this program, priority is given to higher revenue-generating panchayat.
Choose the wrong one
A. 1 Only B. 2 Only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் நோக்கம் கிராமங்களின் உட் கட்டமைப்புகளை மேம்படுதுவது ஆகும்.
- இந்த திட்டத்தில் அதிக வருவாய் ஈட்டும் கிராம பஞ்சாயத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது..
தவறான ஒன்றை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 16 of 100
16. Question
1 pointsTamilnadu stands______________ in Human Development Index (2015).
மனித வளர்ச்சிக் குறியீட்டில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில் உள்ளது?
CorrectIncorrectUnattempted - Question 17 of 100
17. Question
1 pointsConsider the following statement
- Tamilnadu stands second in terms of contribution to GDP.
- In terms of per capita income, Tamil Nadu is first in India.
Choose the incorrect one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்களிப்பில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.
- தலா வருமானத்தில் தமிழ்நாடு இந்தியாவில் முதல் இடத்தைப் பெறுகிறது.
தவறானவற்றை தேர்வு செய்க
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 18 of 100
18. Question
1 pointsConsider the following statement
- Tamil Nadu is the eleventh largest state in India
- Tamil Nadu is the fifth largest populated state in India.
Choose the correct one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- இந்தியாவில் தமிழ்நாடு பதினோராவது பெரிய மாநிலம் ஆகும்.
- மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாடு ஐந்தாவது பெரிய மாநிலம் ஆகும்.
சரியான ஒன்றை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 19 of 100
19. Question
1 pointsThe Annual Plans formed in the year_______.
வருடாந்திர திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட ஆண்டு___________.
CorrectIncorrectUnattempted - Question 20 of 100
20. Question
1 pointsConsider the following statement
- The planning commission has been replaced by Niti-Aayog on 1st January 2015.
- NIIT Aayok is headed by Prime Minister.
Choose the correct one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- திட்டக்குழு என்பதற்கு மாற்றாக நிதி ஆயோக் என்னும் அமைப்பு 2015ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி ஏற்படுத்தப்பட்டது.
- பிரதமர் நிதி ஆயோக்கின் தலைவராவார்.
சரியான வாக்கியத்தை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 21 of 100
21. Question
1 pointsChoose the wrong one (Population density)
A Tamilnadu – 480 (2001)
B India – 382 (2011)
C Tamilnadu – Rank 12th in density
D All are correct
தவறான ஒன்றை தேர்வு செய் (மக்கள் தொகை அடர்த்தி)
A தமிழ்நாடு – 480 (2001)
B இந்தியா – 382 (2011)
C தமிழ்நாடு – அடர்த்தி தரவரிசை 12
D எல்லாம் சரி
CorrectIncorrectUnattempted - Question 22 of 100
22. Question
1 pointsMolybdenum is a mineral resource found in Madurai district of ___
மாலிப்டினம் எனும் ரசாயன தாது தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் ____ல் கிடைக்கிறது.
CorrectIncorrectUnattempted - Question 23 of 100
23. Question
1 pointsNeyveli Lignite Corporation led to the development of large industrial complex around Neyveli. This Neyveli Lignite Corporation located in which district?
நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம் நெய்வேலி பகுதியில் பெரும் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
CorrectIncorrectUnattempted - Question 24 of 100
24. Question
1 points_____________is the largest source of Irrigation in Tamilnadu.
தமிழகத்தில்______________ நீர்ப்பாசனம் அதிக அளவில் உள்ளது.
CorrectIncorrectUnattempted - Question 25 of 100
25. Question
1 pointsConsider the following statement
- Tamilnadu is placed third in Health Index as per Niti-Aayog report.
- Tamil Nadu ranks first among the states in terms of a number of factories.
Choose the correct statement
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- நிதி ஆயோக் அறிக்கையின்படி சுகாதார குறியீட்டில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது.
- தொழிற்சாலைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
சரியானவற்றை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 26 of 100
26. Question
1 pointsChoose the Incorrect one (Position of Tamilnadu at National level)
A Groundnut – First Place
B Coconut – First Place
C Rice – Second Place
D Sugarcane – Third Place
தவறானவற்றை தேர்வு செய் (தேசிய அளவில் தமிழகத்தின் நிலை)
A கடலை – முதலிடம்
B தேங்காய் – முதல் இடம்
C நெல் – இரண்டாம் இடம்
D கரும்பு – மூன்றாம் இடம்
CorrectIncorrectUnattempted - Question 27 of 100
27. Question
1 pointsThe per capita GSDP of Tamil Nadu is_________.
தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம்_________.
CorrectIncorrectUnattempted - Question 28 of 100
28. Question
1 pointsChoose the correct Sectoral Contribution of Tamil Nadu to GDP.
A Agriculture > Industry > Service Sector
B Service Sector > Agriculture > Industry
C Industry > Service Sector > Agriculture
D Service Sector > Industry > Agriculture
GDP ல் தமிழகத்தின் துறைவாரியான பங்களிப்பை தேர்வுசெய்.
A வேளாண்மை > தொழில் > பணி
B பணி > வேளாண்மை > தொழில்
C தொழில் > பணி > வேளாண்மை
D பணி > தொழில் > வேளாண்மை
CorrectIncorrectUnattempted - Question 29 of 100
29. Question
1 pointsConsider the following statement
- Maternal mortality is Mother’s death at the time of the delivery per 1000.
- Tamilnadu Maternal mortality rate is 79 as per 2011-13 data .
Choose the incorrect statement
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்காணும் வாக்கியங்களை கவனி
- மகப்பேறு இறப்பு விகிதம் என்பது1000 குழந்தைகள் பிறக்கும் போது இறக்கும் தாய்மார்களின் விகிதம் ஆகும்.
- 2011-13 ம் ஆண்டு தரவுகளின் படி தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு விகிதம் 79 ஆகும்.
தவறானவற்றை தேர்வுசெய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 30 of 100
30. Question
1 pointsLife expectancy of Tamil Nadu is____________.
தமிழ்நாட்டின் வாழ்நாள் எதிர்பார்ப்பு வருடம் எவ்வளவு?
CorrectIncorrectUnattempted - Question 31 of 100
31. Question
1 pointsChoose the Incorrect statement
A HYV – High Yielding Vehicles
B MSP – Minimum Support Price
C PDS – Public Distribution System
D FCI – Food Corporation of India
தவறான இணையை தேர்வு செய்
A HYV – அதிக உற்பத்தி தரும் வாகனங்கள்
B MSP – குறைந்தபட்ச ஆதரவு விலை
C PDS – பொது விநியோக முறை
D FCI – இந்திய உணவு கழகம்
CorrectIncorrectUnattempted - Question 32 of 100
32. Question
1 pointsThe Chief Minister’s comprehensive Health Insurance Scheme was launched in ______________.
முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீடு திட்டம் எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது?
CorrectIncorrectUnattempted - Question 33 of 100
33. Question
1 pointsThe new agricultural policy based on the export of agricultural goods announced by the central government was
விவசாய பொருட்களின் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட புதிய விவசாயக் கொள்கை எந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது?
CorrectIncorrectUnattempted - Question 34 of 100
34. Question
1 pointsConsider the following statements
- National Food Security Act covers 50% of urban household and 75% of the rural households.
- Tamilnadu supplies rice at free of cost to all cardholders.
Choose the correct statement/s.
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் உணவு பாதுகாப்பு திட்டத்தில் 50% நகர்ப்புற குடும்பங்களையும் மற்றும் 75% கிராமப்புற குடும்பங்களையும் உள்ளடக்கியதாகும்.
- தமிழ்நாடு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக அரிசியை வழங்குகிறது.
சரியான வாக்கியத்தை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 35 of 100
35. Question
1 pointsNational Food Security Act in Tamilnadu was implemented in the year of
தமிழ்நாட்டில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது?
CorrectIncorrectUnattempted - Question 36 of 100
36. Question
1 pointsThe main objective of rule of law is to ensure
A. Freedom of press B. Liberty of citizen C. Independence of judiciary D. All the above ‘சட்டத்தின் ஆட்சி’ என்பது முக்கிய நோக்கம்.
A. பத்திரிக்கை சுதந்திரம் B. குடிமக்களின் சுதந்திரம் C. சுதந்திரமான நீதித்துறை D. மேற்கூறிய அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 37 of 100
37. Question
1 pointsThe book ‘Das Capital’ was written by?
மூலதனம் என்ற நூலை எழுதியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 38 of 100
38. Question
1 pointsAssertion (A): When the price level decreases then purchasing power increases and vice-versa.
Reason (R): The production of goods declined the price of goods increases and then the purchasing power is affected.
A (A) is true, (R) is false.
B Both (A) and (R) are true and (R) is correct explanation.
C (A) is false, (R) is true.
D Both (A) and (R) are true, but (R) is not the correct explanation.
கூற்று (A): விலை குறைந்தால் வாங்கும் சக்தி அதிகரிக்கிறது மற்றும் இது நேர்மாறானது.
காரணம் (R): பொருட்களின் உற்பத்தி குறைந்து விலை அதிகரிப்பதால் வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது.
A (A) சரி ஆனால், (R) தவறு.
B (A) மற்றும்(R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
C (A) தவறு, ஆனால் (R) சரி.
D (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
CorrectIncorrectUnattempted - Question 39 of 100
39. Question
1 points___________ is the only state in India to adopt Universal PDS.
அனைவருக்கும் பொது வழங்கள் முறையை ஏற்றுக் கொண்ட ஒரே மாநிலம் _____________.
CorrectIncorrectUnattempted - Question 40 of 100
40. Question
1 points____________ extended food assistance to India through its Public law-480 during 1960’s.
A. United States of America B. France C. Singapore D. Britain _____________ இந்தியாவிற்கு உணவு உதவியினை பொதுச் சட்டம் 480 இன் கீழ் 1960களில் அளித்தது.
A. அமெரிக்கா B. பிரான்ஸ் C. சிங்கப்பூர் D. பிரிட்டன் CorrectIncorrectUnattempted - Question 41 of 100
41. Question
1 pointsThe President of India can appoint a backward class commission to identify socially and educationally backward section under which article?
A. Article 340 B. Article 351 C. Article 368 D. Article 372 குடியரசு தலைவர் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைத்து சமூக அடிப்படையிலும் கல்வி அடிப்படையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் என அடையாளம் காண எந்த சரத்து அதிகாரம் அளிக்கிறது?
A. சரத்து 340 B. சரத்து 351 C. சரத்து 360 D. சரத்து 372 CorrectIncorrectUnattempted - Question 42 of 100
42. Question
1 points‘Non Brahmins Manifesto’ released in 1916 by ________.
A. Dr Nadesan B. P. Thiyagarajar C. T. M. Naiar D. Periyar பிராமணரல்லாதோர் அறிக்கையை 1916ம் ஆண்டில் வெளியிட்டவர் யார்?
A. டாக்டர் நடேசனார் B. P.தியாகராஜர் C. T.M.நாயர் D. பெரியார் CorrectIncorrectUnattempted - Question 43 of 100
43. Question
1 pointsIn 1902, for the first time which raja introduced reservation in government jobs for Non-Brahmins?
A. Chhatrapati Shahu B. Akbar II C. Raja Desingu D. Saraboji 1902 இல் முதன் முதலில் எந்த மன்னர் அரசு வேலைவாய்ப்புகளில் பிரமணர் அல்லாதோரக்கு இட ஒதுக்கீடு வழங்கியவர்?
A. சத்ரபதி சாகு B. இரண்டாம் அக்பர் C. ராஜா தேசிங்கு D. சரபோஜி CorrectIncorrectUnattempted - Question 44 of 100
44. Question
1 pointsThe first commission for Backward Community was established in 1953. The commission was headed by ______________.
A. Mandal B. Kaka Kelkar C. Ambedkar D. V. P. Singh நாட்டில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மேம்பாட்டிற்காக முதல் ஆணையம் 1953 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் தலைவர் யார்?
A. மண்டல் B. காகா கலேல்கர் C. அம்பேத்கர் D. விபி சிங் CorrectIncorrectUnattempted - Question 45 of 100
45. Question
1 pointsTheory of justice was an important work of ____________.
‘நீதி கோட்பாடு’ என்பது யாருடைய படைப்பாகும்
CorrectIncorrectUnattempted - Question 46 of 100
46. Question
1 pointsAssertion (A): The 42nd Constitutional Amendment has been referred to as Mini constitution.
Reason (R): It was bulkiest and most comprehensive amendment.
A (A) is true, (R) is false.
B Both (A) and (R) are true and (R) is correct explanation.
C (A) is false, (R) is true.
D Both (A) and (R) are true, but (R) is not the correct explanation.
கூற்று (A): 42வது அரசமைப்புச் சட்டத்திருத்தம் ஒரு குறு அரசமைப்பு என குறிப்பிடப்படுகிறது.
காரணம் (R): அதிகமான விதிகளைக் கொண்டு ஒருங்கிணைக்கப்பட்ட திருத்தச்சட்டம் ஆகும்.
A (A) சரி ஆனால், (R) தவறு.
B (A) மற்றும்(R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
C (A) தவறு, ஆனால் (R) சரி.
D (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
CorrectIncorrectUnattempted - Question 47 of 100
47. Question
1 pointsWhen was the Madras state renamed as Tamil Nadu?
A. 1968 B. 1971 C. 1969 D. 1970 மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு எது?
A. 1968 B. 1971 C. 1969 D. 1970 CorrectIncorrectUnattempted - Question 48 of 100
48. Question
1 pointsIn the context of India which of the following principles is /are implied institutionally in the parliamentary government?
- Members of the cabinet are members of parliament.
- Ministers hold the office till they enjoy confidence in the parliament.
- The cabinet is headed by the head of the state.
Choose the correct one
A. 1 and 2 only B. 3 only C. 2 and 3 only D. All இந்தியாவைப் பொருத்தவரை நாடாளுமன்ற அரசாட்சியில் கீழ்காணும் கோட்பாடுகளில் எது பின்பற்றப்படுகிறது
- அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவர்.
- நாடாளுமன்றத்தின் நம்பிக்கை நீடிக்கும் வரை அமைச்சர்கள் பதவி வகிப்பர்.
- அமைச்சரவை நாட்டின் தலைவரால் தலைமை தாங்கப்படுகிறது.
சரியான விடையை தேர்வு செய்
A. 1, 2 மட்டும் B. 3 மட்டும் C. 2 மற்றும் 3 D. எல்லாம் CorrectIncorrectUnattempted - Question 49 of 100
49. Question
1 pointsIndra Sawhney vs Union of India 1993 case was related to
A. Women Right B. Privacy C. Creamy Layer D. State Reorganisation இந்திரா சாணி vs இந்திய அரசு 1993 வழக்கு எதனோடு தொடர்புடையது?
A. பெண்கள் உரிமை B. தனியுரிமை C. செழுமை அடுக்கினர் D. மாநில மறுசீரமைப்பு CorrectIncorrectUnattempted - Question 50 of 100
50. Question
1 pointsCentral Government under the prime minister ship of Morarji Desai constituted Mandal commission on ____________.
A. 1975 B. 1977 C. 1978 D. 1979 பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான மத்திய அரசு மண்டல் கமிஷனை எந்த ஆண்டில் அமைத்தது?
A. 1975 B. 1977 C. 1978 D. 1979 CorrectIncorrectUnattempted - Question 51 of 100
51. Question
1 pointsThe Golden Quadrilateral project in India launched in
இந்தியாவில் தங்க நாற்கர சாலைகள் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
CorrectIncorrectUnattempted - Question 52 of 100
52. Question
1 pointsThe longest National Highway NH 44 which runs from Varanasi in UP to Kanyakumari in Tamilnadu covering a distance of
A. 2350 kilometer B. 2369 kilometer C. 2700 kilometer D. 2800 kilometer இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலையான NH 44 உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசியில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி வரை எவ்வளவு நீளம் கொண்டதாகும்?
A. 2350 கிலோ மீட்டர் B. 2369 கிலோமீட்டர் C. 2700 கிலோ மீட்டர் D. 2800 கிலோமட்டர் CorrectIncorrectUnattempted - Question 53 of 100
53. Question
1 pointsIn India the densest road network is found in which region?
A. Northern Plains B. South India C. North Eastern India D. Western India இந்தியாவில் சாலைகளின் அடர்த்தி எந்த பகுதியில் அதிகம் காணப்படுகிறது?
A. வட சமவெளிகள் B. தென்னிந்தியா C. வடகிழக்கு இந்தியா D. மேற்கு இந்தியா CorrectIncorrectUnattempted - Question 54 of 100
54. Question
1 pointsWhich of the following is not a problem in India’s urbanization?
A Shortage of Houses
B Solid Waste Management Problem
C Higher Rates of Crime
D Increases Employment
கீழ்கண்டவற்றுள் எது இந்தியாவில் நகரமயமாக்கலால் ஏற்படும் பிரச்சனை இல்லை?
A குடியிருப்புகளின் பற்றாக்குறை
B திடக்கழிவு மேலாண்மையில் சிக்கல்
C குற்றங்கள் அதிகரிப்பு
D வேலை வாய்ப்பு அதிகரிப்பு
CorrectIncorrectUnattempted - Question 55 of 100
55. Question
1 pointsConsider the following statements
- Kerala ranks first in literacy rate in India.
- Lakshadweep is the second highest literacy rate in India.
Choose the Incorrect one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- கேரளா இந்தியாவில் அதிக கல்வி அறிவு விகிதத்தில் முதல் மாநிலமாக உள்ளது.
- லட்சத்தீவுகள் இந்தியாவில் கல்வி அறிவு விகிதத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
தவறானவற்றை தேர்வுசெய்க
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 56 of 100
56. Question
1 pointsQuick mail service introduced in India in the year of
இந்தியாவில் விரைவு அஞ்சல் சேவை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
CorrectIncorrectUnattempted - Question 57 of 100
57. Question
1 pointsChoose the wrong statement regarding waterways in India
A It is the oldest and cheapest mode of transport
B Most suitable for carrying heavy and bulky materials
C Fuel efficient and Eco-friendly
D Quickest and comfortable means of transport
இந்தியாவில் நீர்வழி போக்குவரத்தை பற்றி தவறான வாக்கியத்தை தேர்வு செய்.
A பழமையான மற்றும் மலிவான போக்குவரத்து முறையாகும்.
B கனமான மற்றும் அதிக அளவிலான சரக்குகளை எடுத்துச் செல்ல ஏற்றது.
C சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் குறைந்த எரிபொருள் செலவின போக்குவரத்து முறையாகும்.
D விரைவான மற்றும் வசதியான போக்குவரத்து ஆகும்.
CorrectIncorrectUnattempted - Question 58 of 100
58. Question
1 pointsWhich Metro is the first Metro rail in India?
A. Chennai B. Kochi C. Bengaluru D. Kolkata இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் எது?
A. சென்னை B. கொச்சி C. பெங்களூரு D. கொல்கத்தா CorrectIncorrectUnattempted - Question 59 of 100
59. Question
1 pointsChoose the wrong one
A Konkan Railway – Navi Mumbai
B North-East Frontier Railway – Gorakhpur
C North-Central Railway – Allahabad
D Southern-Eastern Railway – Kolkata
தவறான ஒன்றை தேர்வு செய்
A கொங்கன் ரயில்வே – நவிமும்பை
B வடகிழக்கு எல்லை இரயில்வே – கோரக்பூர்
C வட மத்திய இரயில்வே – அலகாபாத்
D தென் கிழக்கு இரயில்வே – கல்கத்தா
CorrectIncorrectUnattempted - Question 60 of 100
60. Question
1 pointsThe North-South corridor and East-West corridor intersects at ________.
A. Bhopal B. Jhansi C. Baroda D. Porbandar வடக்கு–தெற்கு சாலைகள் மற்றும் கிழக்கு மேற்கு சாலைகள் எங்கு சந்திக்கின்றன?
A. போபால் B. ஜான்சி C. பரோடா D. போர்பந்தர் CorrectIncorrectUnattempted - Question 61 of 100
61. Question
1 pointsWhich of the following is/are objectives of Tamilnadu E-governance agency (TNeGA)?
- Paperless Government Institutions
- Transparency
- Smart Governance
- Improving Competitiveness of State Economy
A. 1, 2, 3 only B. 1, 4 only C. All D. 4 only கீழ்கண்டவற்றில் எது/எவை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை நோக்கம்.
- காகித பயன்பாடற்ற அரசு நிறுவனங்கள்.
- வெளிப்படைத்தன்மை.
- மிடுக்கான ஆட்சிமுறை.
- மாநில பொருளாதாரத்தின் போட்டித் தன்மையை ஊக்குவித்தல்.
A. 1, 2, 3 மட்டும் B. 1, 4 மட்டும் C. எல்லாம் D. 4 மட்டும் CorrectIncorrectUnattempted - Question 62 of 100
62. Question
1 pointsSornavari is a season in Tamilnadu produces some major crops. This season also known as
A. Aadi Pattam B. Navarai C. Chitthirai Pattam D. Sambha சொர்ணவாரி என்பது தமிழகத்தில் முக்கிய பயிர்களை அறுவடை செய்யும் ஒரு பருவமாகும் இந்த பருவத்தின் மற்றொரு பெயர் என்ன?
A. ஆடிப்பட்டம் B. நவரை C. சித்திரைப்பட்டம் D. சம்பா CorrectIncorrectUnattempted - Question 63 of 100
63. Question
1 pointsThe longitudinal extent of Tamilnadu is ________________.
A. 76° 18’ E to 80° 20’ E B. 76° 18’ W to 80° 20’ E C. 86° 18’ E to 10° 20’ E D. 86° 18’ W to 10° 20’ E தமிழ்நாட்டின் தீர்க்க பரவல் _____________ முதல் ____________ வரை உள்ளது.
A. 76° 18’ E to 80° 20’ E B. 76° 18’ W to 80° 20’ E C. 86° 18’ E to 10° 20’ E D. 86° 18’ W to 10° 20’ E CorrectIncorrectUnattempted - Question 64 of 100
64. Question
1 pointsWho is the chairman of State Disaster Management Authority?
A. Governor B. Chief Minister C. Cabinet Minister D. None மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் யார்?
A. ஆளுநர் B. முதலமைச்சர் C. கேபினட் அமைச்சர் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 65 of 100
65. Question
1 pointsThe major import item of India is ____________.
A. Cement B. Jewells C. Tea D. Petroleum இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருள் ____________.
A. சிமெண்ட் B. ஆபரணங்கள் C. தேயிலை D. பெட்ரோலியம் CorrectIncorrectUnattempted - Question 66 of 100
66. Question
1 pointsWhich of the following project is/are part of Tamilnadu e governance plan
- e-District
- e-Office
- Tiny URL
A. 1, 2 only B. 2 only C. 3 only D. All கீழ்கண்டவற்றுள் எது/எவை தமிழ்நாடு மின் ஆளுமை திட்டத்தின் பகுதிகள்.
- மின் மாவட்ட திட்டம்
- மின் அலுவலகம்
- உள்ளங்கை சான்றிதழ்
A. 1, 2 மட்டும் B. 2 மட்டும் C. 3 மட்டும் D. எல்லாம் CorrectIncorrectUnattempted - Question 67 of 100
67. Question
1 pointsState level Apex committee for e-Governance headed by
A. Chief Minister B. IT Minister C. Chief Secretary D. Secretary மாநில அளவில் மின் ஆளுமை காண தலைமை குழுவின் தலைவர்
A. முதலமைச்சர் B. தகவல் தொழில்நுட்ப அமைச்சர் C. தலைமை செயலர் D. செயலர் CorrectIncorrectUnattempted - Question 68 of 100
68. Question
1 pointsThe vision 2023 released in 2012 set a target of _____________ percentage growth in GSDP by 2023.
தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2012 இல் வெளியிடப்பட்டது அது 2023ல் எத்தனை சதவீதம் மொத்த மாநில உற்பத்தியை அடைய குறிக்கோள் நிர்ணயித்துள்ளது?
CorrectIncorrectUnattempted - Question 69 of 100
69. Question
1 pointsTamilnadu e-Governance policy was announced by Chief Minister in
A. 02.01.2018 B. 15.08.2018 C. 01.03.2017 D. 08.12.2017 தமிழ்நாடு மின் ஆளுமை கொள்கை தமிழக முதலமைச்சரால்___________ அன்று வெளியிடப்பட்டது.
A. 02.01.2018 B. 15.08.2018 C. 01.03.2017 D. 08.12.2017 CorrectIncorrectUnattempted - Question 70 of 100
70. Question
1 pointsNational e-Governance plan was formulated by government of India in _______________.
A. May 2015 B. June 2008 C. May 2006 D. June 2010 தேசிய மின் ஆளுமை திட்டம் இந்திய அரசால் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?
A. மே 2005 B. ஜூன் 2008 C. மே 2006 D. ஜூன் 2010 CorrectIncorrectUnattempted - Question 71 of 100
71. Question
1 pointsIntegrated Rural Development Programme (IRDP) was started by
ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் (IRDP) எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது?
CorrectIncorrectUnattempted - Question 72 of 100
72. Question
1 pointsConsider the following statements
- As per the Land Ceiling Act the upper limit of land ownership was fixed for individual.
- Bhoodan movement started by Vinoba Bhave.
Choose the correct one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் தனி ஒருவருக்கு அதிகபட்ச நிலவுடமை நிர்ணயிக்கப்பட்டது,
- பூதான் இயக்கம் வினோபாவே ஆல் ஆரம்பிக்கப்பட்டது,
சரியான வாக்கியங்களை தேர்வுசெய்க
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1, 2 மட்டும் D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 73 of 100
73. Question
1 pointsLand Ceiling Act was first implemented in Tamilnadu in the year of
A. 1951 B. 1961 C. 1971 D. 1981 தமிழ்நாட்டில் முதன்முறையாக நில உச்சவரம்பு சட்டம் எபோது நடைமுறை படுத்தப்பட்டது?
A. 1951 B. 1961 C. 1971 D. 1981 CorrectIncorrectUnattempted - Question 74 of 100
74. Question
1 pointsUnder Indian constitution of India agriculture comes under /
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் வேளாண்மை எந்த பட்டியலின் கீழ் வைக்கப்பட்டுள்ளது?
CorrectIncorrectUnattempted - Question 75 of 100
75. Question
1 pointsWhich of the following is not coastal district of Tamilnadu?
- Shivagangai
- Thanjavur
- Trichy
- Thiruvarur
கீழ்க்கண்டவற்றுள் தமிழ்நாட்டில் எது கடற்கரை மாவட்டம் இல்லை?
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருவாரூர்
CorrectIncorrectUnattempted - Question 76 of 100
76. Question
1 pointsCM awarded for excellence in e governance for students was instituted in
A. 2010 B. 2011 C. 2012 D. 2013 மாணவர்களுக்கான மாண்புமிகு முதலமைச்சரின் மின் ஆளுமைகாண உயரிய விருது எந்த ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது?
A. 2010 B. 2011 C. 2012 D. 2013 CorrectIncorrectUnattempted - Question 77 of 100
77. Question
1 pointsIndian Institute of Science was established in ____________.
இந்திய அறிவியல் நிறுவனம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
CorrectIncorrectUnattempted - Question 78 of 100
78. Question
1 pointsThe Industrial Development and Regulation Act was enacted on
தொழில் வளர்ச்சி மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
CorrectIncorrectUnattempted - Question 79 of 100
79. Question
1 pointsConsider the following statements
- Once apply for MGNREGA work the work must be given within 15 days.
- One third of work should be given to women.
Choose the incorrect statement
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒருவர் விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவருக்கு 15 நாட்களுக்குள் வேலை வழங்கப்பட வேண்டும்.
- மூன்றில் ஒரு பங்கு வேலை பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.
தவறான வாக்கியங்களை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1, 2 மட்டும் D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 80 of 100
80. Question
1 pointsMahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) was implemented by
A. State Government B. Gram Panchayat C. District Administration D. None மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் யாரால் அமல்படுத்தப்படுகிறது?
A. மாநில அரசு B. கிராம பஞ்சாயத்து C. மாவட்ட நிர்வாகம் D. எதுவுமிலலை CorrectIncorrectUnattempted - Question 81 of 100
81. Question
1 pointsWhen was the first amendment of the Indian constitution made?
இந்திய அரசியல் அமைப்பின் முதல் சட்டத்திருத்தம் எந்த ஆண்டில் செய்யப்பட்டது?
CorrectIncorrectUnattempted - Question 82 of 100
82. Question
1 pointsArrange the following in in chronological order
- Laws abolishing Zamindari system.
- Adaptation of high yielding variety of seeds.
- First land ceiling act in Tamil Nadu.
Choose the answer from the codes given below
A. 2 1 3 B. 1 3 2 C. 3 2 1 D. 2 3 1 பின்வருவனவற்றை கால வரிசைப்படுத்துக
- ஜமீன்தாரி முறை ஒழிப்பு சட்டங்கள்.
- அதிக விளைச்சல் தரும் வீரிய ரக விதைகளின் பயன்பாடு.
- தமிழ்நாட்டின் முதல் நில உச்சவரம்பு சட்டம்.
A. 2 1 3 B. 1 3 2 C. 3 2 1 D. 2 3 1 CorrectIncorrectUnattempted - Question 83 of 100
83. Question
1 pointsThe National Physical Laboratory is located in ______________.
A. Pune B. Mumbai C. New Delhi D. Chennai தேசிய அறிவியல் ஆய்வகம் எங்கு அமைந்துள்ளது?
A. புனே B. பம்பாய் C. புதுடெல்லி D. சென்னை CorrectIncorrectUnattempted - Question 84 of 100
84. Question
1 pointsThe National Chemical Laboratory is located in __________.
A. Pune B. Mumbai C. New Delhi D. Chennai தேசிய வேதியல் ஆய்வகம் எங்கு அமைந்துள்ளது?
A. புனே B. பம்பாய் C. புதுடெல்லி D. சென்னை CorrectIncorrectUnattempted - Question 85 of 100
85. Question
1 pointsThe Tata Institute of Fundamental Research (TIFR) was set up in
டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் எந்த ஆண்டில் நிறுவப்பட்டது?
CorrectIncorrectUnattempted - Question 86 of 100
86. Question
1 pointsWhich is/are the reason/reasons for the success of the Tamilnadu model of public health
- Tamilnadu was the first state to enact a Public Health Act in 1939.
- Creation of distinctive public health system at district level.
- Good political commitment and leadership in health sector.
- Heavily centralised health system.
A. 1 and 2 only B. 2 and 3 only C. 4 only D. 1, 2 and 3 only பொது சுகாதாரத்தில் தமிழ்நாடு மாதிரியின் வெற்றிக்கு காரணம்/ காரணங்கள் யாவை
- 1939 ஆண்டில் பொதுசுகாதார சட்டத்தை இயற்றிய முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
- மாவட்ட அளவில் தனித்துவமான பொதுசுகாதார முறையை ஏற்படுத்தியது.
- சுகாதாரத் துறையின் அரசியல்ரீதியான அர்ப்பணிப்பு மற்றும் தலைமைத்துவம்.
- பொது மையப்படுத்தப்பட்ட சுகாதார அமைப்புகள்.
A. 1 மற்றும் 2 B. 2 மற்றும் 3 C. 4 மட்டும் D. 1, 2 மற்றும் 3 CorrectIncorrectUnattempted - Question 87 of 100
87. Question
1 pointsThe telephone number allotted for 24 hours ‘Women Helpline’ in Tamilnadu for immediate and emergency response to women affected by violence is
A. 108 B. 181 C. 888 D. 208 தமிழ்நாட்டில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி அவசர உதவி வழங்க வழிவகை செய்யும் தொலைபேசி உதவி எண் எது?
A. 108 B. 181 C. 888 D. 208 CorrectIncorrectUnattempted - Question 88 of 100
88. Question
1 pointsBy which amendment the Tamil Nadu reservation act 1994 was included in the Ninth schedule of the constitution of India?
A. 76th amendment B. 78th amendment C. 77th amendment D. 79th amendment தமிழக இட ஒதுக்கீடு சட்டம் 1994 எந்த அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது?
A. 76 வது திருத்தம் B. 78 வது திருத்தம் C. 77 வது திருத்தம் D. 79 வது திருத்தம் CorrectIncorrectUnattempted - Question 89 of 100
89. Question
1 pointsWhich of the British official is behind the award of Panchami lands in the then Madras presidency?
A. Ash B. Tremancre C. Robert Clive D. Arthur cotton அப்போதைய சென்னை மாகாணத்தில் பஞ்சமி நிலங்களை வழங்குவதற்கு காரணமாக இருந்த பிரிட்டிஷ் அலுவலர் யார்?
A. ஆஷ் B. ட்ரிமான்கர் C. ராபர்ட் கிளைவ் D. ஆர்தர் காட்டன் CorrectIncorrectUnattempted - Question 90 of 100
90. Question
1 pointsAssertion (A): Zamindari abolition achieved only a part of the original objective.
Reason (R): Many zamindaris managed to evict their tenets and clim that the land was under their personal cultivation.
A (A) is true, (R) is false.
B Both (A) and (R) are true and (R) is correct explanation.
C (A) is false, (R) is true.
D Both (A) and (R) are true, but (R) is not the correct explanation.
கூற்று (A): ஜமீன்தாரி முறை ஒழிப்பு அதன் முக்கிய நோக்கத்தில் ஒரு பகுதியை மட்டுமே எட்டியது.
காரணம் (R) : பல நில சுவன்தார்கள் குத்தகைக்காரர்களை வெளியேற்றி நிலம் அவர்களது சுய கட்டுப்பாட்டின் கீழ் வேளாண்மையில் உள்ளதாக உரிமை கோரினர்.
A (A) சரி ஆனால், (R) தவறு.
B (A) மற்றும்(R) இரண்டும் சரி, மேலும்(R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
C (A) தவறு, ஆனால் (R) சரி.
D (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
CorrectIncorrectUnattempted - Question 91 of 100
91. Question
1 pointsThe philosophy of social justice is largely rooted in
A. Natural Justice B. Moral Justice C. Distributive Justice D. Legal Justice சமூக நீதி தத்துவம் பெருமளவில் வேரூன்றியது
A. இயற்கை நீதியில் B. அறம் சார் நீதியியல் C. பங்கீட்டு நீதியியல் D. சட்டம் சார் நீதியியல் CorrectIncorrectUnattempted - Question 92 of 100
92. Question
1 pointsMatch the following
a. Marriage Assistance for Poor Girl – 1. Annai Teresa
b. Widow Remarriage Assistance – 2. Muthulakshmi Ammaiyar
c. Marriage Assistance for Orphan Girls – 3. Dharmambal Ammaiyar
d. Inter Caste Marriage Assistance – 4. Moovalur Ramamirtham Ammaiyar
A. 4 3 1 2 B. 2 1 3 4 C. 1 2 4 3 D. 3 4 2 1 பொருத்துக
a. ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டம் – 1. அன்னை தெரசா
b. விதவை மறுமண திட்டம் – 2. முத்துலட்சுமி அம்மையார்
c. ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டம் – 3. தர்மாம்பாள் அம்மையார்
d. ஜாதி மறுப்பு திட்டம் – 4. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்
A. 4 3 1 2 B. 2 1 3 4 C. 1 2 4 3 D. 3 4 2 1 CorrectIncorrectUnattempted - Question 93 of 100
93. Question
1 pointsConsider the following statement
- The concept of welfare state had its origin in Western Europe after Second World War.
- The main index of welfare state is that the government should not play a vital role in human development.
Choose the correct one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- மக்கள் நல அரசு எனும் கருத்தாக்கம் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் மேற்கு ஐரோப்பியவில் ஏற்பட்டதாகும்
- மக்கள் நல அரசு சிந்தனை என்பது அரசாங்கம் மனித வளர்ச்சியில் எந்த ஒரு முக்கிய பங்கினையும் மாற்றக் கூடாது என்பதாகும்
சரியானவற்றை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1, 2 மட்டும் D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 94 of 100
94. Question
1 pointsIn the 1962 election the Dravida Munnetra Kazhagam (DMK) was supported by Swatantra party.Who was the head of the latter party at the time
A. E V K Sampath B. C Rajagopalachari C. K Kamaraj D. Omandur Ramaswamy 1962 ஆம் ஆண்டு தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகத்தை சுதந்திரா கட்சி ஆதரித்தது. அப்பொழுது சுதந்திரா கட்சியின் தலைவராக இருந்தவர் யார்?
A. ஈ.வே.கி சம்பத் B. ச.ராஜகோபாலச்சாரி C. கு.காமராஜர் D. ஓமந்தூர் ராமசாமி CorrectIncorrectUnattempted - Question 95 of 100
95. Question
1 points“Tamil Nadu developed a commitment to Universal and well-functioning public services thanks to the power of democratic action public reasoning and social action” who said?
A. Amartya Sen and Jean Dresa B. Dutt and Sundaram C. Raghuram Rajan D. Miltan Friedman “ஜனநாயக செயல்படுகள்,பகுத்தறியும் திறன் சமூக செயல்பாடுகள் ஆகியவற்றின் விளைவாக அனைவருக்குமானது சிறப்புடன் செயல்படுவதுமான பொது சேவைகளை வழங்குவதில் தமிழ்நாடு தனது அர்ப்பணிப்பை வளர்த்துள்ளது” இவ்வாறு கூறியது யார்?
A. அமர்த்தியா சென் மற்றும் ஜீன் டிரேஸி B. தத் மற்றும் சுந்தரம் C. ரகுராம் ராஜன் D. மில்டன் பிரிட்மேன் CorrectIncorrectUnattempted - Question 96 of 100
96. Question
1 pointsWhich of the following is/are aim of Tenancy Reforms Legislation?
- Regulate rent
- Securer rights of the tenant
- To confer ownership rights on the tenants
A. 1 only B. 2 only C. 1, 2 only D. All குத்தகை சீர்திருத்த சட்டங்களின் இலக்குகளை தேர்வு செய்
- குத்தகையை முறைபடுத்துவது.
- குத்தகைகாரர்களின் உரிமையை பாதுகாப்பது.
- குத்தகைதாரர்களுக்கு நில உடைமை உரிமையை அளிப்பது.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1,2 மட்டும் D. எல்லாம் CorrectIncorrectUnattempted - Question 97 of 100
97. Question
1 pointsThe Protection of Women From Domestic Violence Act, 2005 safeguard women from
A. Physical Violence B. Sexual Abuse C. Economic Abuse D. All The Above பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், 2005 எந்தவிதமான வன்முறைகளிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறது?
A உடல் ரீதியான வன்முறை
B பாலியல் ரீதியான வன்முறை
C பொருளாதார ரீதியான வன்முறை
D எல்லாம்
CorrectIncorrectUnattempted - Question 98 of 100
98. Question
1 pointsWho among the following headed the committee established by the government of Tamil Nadu to analyse and provide recommendations for restructuring the centre state relations?
A. Lakshmana Swamy B. Justice Rajamannar C. Chandra Reddy D. Justice Sarkaria கீழ்காணப்படுபவர்களில் தமிழ்நாடு அரசு மத்திய மாநில உறவுகளில் மாற்றங்கள் செய்வது தொடர்பாக ஆய்வு செய்து பரிந்துரைகள் வழங்கும் பொருட்டு அமைந்த குழுவிற்கு தலைமை தாங்கியவர் யார்?
A. முனைவர் லட்சுமண சுவாமி B. நீதியரசர் ராஜமன்னார் C. முனைவர் பி சந்தர ரெட்டி D. நீதியரசர் ஆர் எஸ் சர்காரியா CorrectIncorrectUnattempted - Question 99 of 100
99. Question
1 pointsMatch the following
a. BlockChain Back Bone – 1. Online Service
b. TNeGA – 2. Remote Sensing Technology
c. e-Sevai – 3. Nambikkai Iyakkam
d. TN-GIS – 4. State Nodal Agency
A. 1 4 2 3 B. 4 3 1 2 C. 3 4 1 2 D. 3 4 2 1 பொருத்துக
a. பிளாக் செய்ன் பேக்போன் – 1. இணையவழிச் சேவைகள்
b. TNeGA – 2. தொலை உணர்வு தொழில்நுட்பம்
c. e-சேவை – 3. நம்பிக்கை இணையம்
d. TN-GIS – 4. மாநில ஒருங்கிணைப்பு முகமை
A. 1 4 2 3 B. 4 3 1 2 C. 3 4 1 2 D. 3 4 2 1 CorrectIncorrectUnattempted - Question 100 of 100
100. Question
1 pointsThe weekly journal ‘Oru Paisa Tamilan’ was run by
A. V. O. Chidambaranar B. Thanthai Periyar C. Ayothi Thasa Pandithar D. Bharathiar ‘ஒரு பைசா தமிழன்’ எனும் வார இதழை நடத்தியவர் யார்?
A. வ உ சிதம்பரனார் B. தந்தை பெரியார் C. அயோத்திதாசப் பண்டிதர் D. பாரதியார் CorrectIncorrectUnattempted
RANK LIST
Leaderboard: WEEKLY TEST 20.11.2021
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||